1 00:00:02,000 --> 00:00:07,000 Downloaded from YTS.BZ 2 00:00:04,672 --> 00:00:10,678 ஃபால்அவுட் த கூல் லாக் 3 00:00:08,000 --> 00:00:13,000 Official YIFY movies site: YTS.BZ 4 00:00:16,058 --> 00:00:19,937 இது இனிமையான மாய உலகம் வூவில் அல்ல, ஆனா இது போதும். 5 00:00:21,313 --> 00:00:25,401 கிறிஸ்துமஸின் பன்னிரண்டு நாட்களுக்கும் போதுமளவு குப்பிகள் என்கிட்ட இருக்கு. 6 00:00:27,153 --> 00:00:28,446 இதை பாத்தியா? 7 00:00:28,529 --> 00:00:33,451 இது மரக்கட்டை இல்ல, இது ஒரு மனிதனின் கை. 8 00:00:33,534 --> 00:00:35,619 அதுவும் ஒரு குண்டனோடது. 9 00:00:36,412 --> 00:00:38,622 அது நல்லா எரியுதுதில்லை? 10 00:00:39,540 --> 00:00:40,666 ஆச்சரியமா இருக்குலே? 11 00:00:41,625 --> 00:00:44,170 ஒரு வருஷமா இந்த கைகளை உலரப் பழுக்க வைப்பேன் 12 00:00:44,253 --> 00:00:46,630 குளிர்காலத்தில் மிக பயனுள்ளதா இருப்பதால். 13 00:00:46,714 --> 00:00:50,593 கையில் கரங்கள், உடலில் வெப்பம். அதுதான் நான் எப்போதும் சொல்றது. 14 00:00:54,847 --> 00:00:58,017 ஹும், பண்டிகை வாழ்த்துகள் சொல்லலாம்னு தோணுது, 15 00:00:58,100 --> 00:01:02,313 ஆனா இங்க அந்த மாதிரி பெரிதா எதுவும் இல்ல. 16 00:01:02,938 --> 00:01:06,192 மேலும், நம்மிடம் இங்க சான்டா கிளாஸும் இல்ல. 17 00:01:08,569 --> 00:01:10,070 பேசி பேசி என் வாய் வலிக்குது, 18 00:01:10,154 --> 00:01:13,991 அதனால, நீங்க எல்லாரும் ஏன் இந்த நெருப்பை கொஞ்ச நேரம் உற்று பாக்க கூடாது? 19 00:01:15,284 --> 00:01:19,205 நான் தூங்கினா, என் தலை அந்த பக்கம் சாயாமல் பாத்துக்கோங்க. 20 00:01:22,374 --> 00:01:28,631 ஆமாம், இது மிஸ்டர் நியூ வேகஸ், என் பெயரை ஒத்த இடத்திலிருந்து நேரலையில் பேசறேன், 21 00:01:28,714 --> 00:01:33,969 இந்த கிறிஸ்துமஸ் காலத்தில், உங்களுக்கு பிடித்த விடுமுறை பாடல்களை கொண்டு வரேன். 22 00:01:34,053 --> 00:01:36,555 இப்ப, உங்க இருப்பிடம் கதகதப்பாவும் சுகமாவும் இருக்கும்னு 23 00:01:36,639 --> 00:01:39,475 நம்பறேன், உணர்வை இழக்கிறீங்க என்பதால் இல்ல, 24 00:01:39,558 --> 00:01:42,436 நீங்க அப்படி இருக்க விரும்பினால் ஒழிய. 25 00:01:42,520 --> 00:01:48,108 வாழ்க்கையின் அச்சமூட்டும் தருணங்களை நமக்கே உள்ள போதை முறையால் சமாளிப்போம். 26 00:01:48,734 --> 00:01:51,111 இரவு முழுதும் உங்கள் பாடல் விருப்பத்தை ஏற்கிறேன், 27 00:01:51,195 --> 00:01:57,284 கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை படித்து, உங்கள் மனதைதொடும் கதைகளை நேரலையில் ஒலிபரப்பறேன். 28 00:01:58,869 --> 00:02:02,331 முன்னாள் அரிசோனா மாநிலத்திலிருந்து பாப் இடமிருந்து இது நேரலைக்கு வந்தது. 29 00:02:02,414 --> 00:02:06,418 அவர் எழுதறார், "கிறிஸ்துமஸுக்கு முந்தைய நாள் என் நாய் ஓடிப் போனது, 30 00:02:06,502 --> 00:02:10,965 "மேலும் சொல்றேன், இது கிறிஸ்துமஸ் கதையின் மறுபதிப்பு. 31 00:02:11,048 --> 00:02:15,135 "அதை தேட எங்களுக்கு உதவ, அந்நியர்கள் எங்கிருந்தோ வந்தாங்க, 32 00:02:15,219 --> 00:02:18,347 "ஓரியண்ட் நாட்டிலிருந்து வந்த மூன்று அரசர்கள் போலவே. 33 00:02:18,430 --> 00:02:21,100 "நான் அவர்களோட சேர்ந்து மூன்று அரசர்களில் ஒருவரா இருந்தேன், 34 00:02:21,183 --> 00:02:25,145 "முடிவில், கடவுள் தான் எல்லா அரசர்களின் அரசர். 35 00:02:25,229 --> 00:02:30,317 "இதனால் ஐந்து அரசர்கள் இருந்தாலும், மொத்தம் ஏழு பேர் இருந்தாங்க. 36 00:02:30,401 --> 00:02:33,863 "இரு பெண்கள் மற்றும் ஐந்து ஆண்கள், ஆகையால் ஐந்து அரசர்கள். 37 00:02:33,946 --> 00:02:38,909 "இரு ராணிகள், நான், கடவுள், சேர்த்தால் ஒன்பது அரசர்கள், 38 00:02:38,993 --> 00:02:40,494 "ராணிகளையும் சேர்த்து." 39 00:02:41,036 --> 00:02:44,498 "நாய் எங்க போனது என்று எங்க யாருக்கும் தெரியலை. 40 00:02:44,582 --> 00:02:49,169 "அப்போ எனக்கு தோன்றியது, இதுவே கதையின் அசல் இயேசு போலே. 41 00:02:49,253 --> 00:02:52,006 "நாய் தான், தேடிய குழந்தை இயேசு. 42 00:02:52,089 --> 00:02:54,592 "எனக்கு மனப் பதட்டம் வந்தது 43 00:02:54,675 --> 00:02:57,761 "நான் நாயை தொலைத்தது மட்டும் இல்லாமல், 44 00:02:57,845 --> 00:03:00,389 "யாராவது வரும் போது, நாய் என்னிடம் சொல்லும். 45 00:03:00,472 --> 00:03:03,767 "அவங்க வந்தாங்க. ஆனா அதை கண்டுபிடிக்கல. 46 00:03:03,851 --> 00:03:07,980 "அதுவும் என்னிடம் போதை வஸ்து இருக்கா என கேக்கறாங்க. 47 00:03:08,063 --> 00:03:10,608 "எங்கிட்ட இருக்கு, ஆனா பங்கு போட விரும்பல. 48 00:03:10,691 --> 00:03:14,194 "எனக்கு கோபமா வருது, அதனால குற்ற உணர்ச்சி வருது. 49 00:03:14,278 --> 00:03:16,739 "ஆம், எனக்கு கோப பிரச்சினைகள் உள்ளன, 50 00:03:16,822 --> 00:03:20,659 "ஆனா அதுவே நான் போதை வஸ்துக்களை பகிர முடியாம போறதுக்கு காரணம். 51 00:03:20,743 --> 00:03:21,577 "அவை மருத்துவ வகை. 52 00:03:21,660 --> 00:03:24,830 "எனினும், நாய் அதிக தூரம் போகல என தெரிய வந்தது. 53 00:03:24,914 --> 00:03:28,042 "நான் சிலரை முன்பு தண்டித்ததை கேட்டு, பயந்து, 54 00:03:28,125 --> 00:03:30,461 "இடுக்குகளில் ஒளிந்து கொண்டது. 55 00:03:30,544 --> 00:03:32,588 "அது இறுதியாக வெளியே வந்தது 56 00:03:32,671 --> 00:03:35,424 நான் கொன்றவர்களில் ஒருவனை வறுக்க ஆரம்பித்தபோது" 57 00:03:35,507 --> 00:03:40,471 "இப்ப மற்ற எல்லா அரசர்களையும் தூக்கிலிடும் முன் கண்டுபிடித்திருக்கணும் என தோணுது. 58 00:03:40,554 --> 00:03:45,059 "ஆனா அந்த நேரத்தில் எனக்கிருந்த தகவலின் அடிப்படையில் நான் முழு முயற்சி செய்தேன். 59 00:03:45,142 --> 00:03:47,478 "சுருக்கமா சொல்லணும்னா, 60 00:03:47,561 --> 00:03:50,814 "கிறிஸ்துமஸ் கொண்டாட, எனக்கு ஒரு நாய் தேவை என எனக்கு தெரியாது, 61 00:03:50,898 --> 00:03:53,984 "அது ஒன்று இல்லாம, அதை செய்ய முயலும் வரை. 62 00:03:54,068 --> 00:03:57,655 "அது பரிதாபமா இல்லையா? நான் என்னையே வெறுக்கிறேன்." 63 00:03:59,323 --> 00:04:00,783 நன்றி, பாப். 64 00:04:00,866 --> 00:04:04,453 இப்போ இதோ ஒரு விடுமுறை பாடல், போதை மணத்தை தடை செய்ய 65 00:04:04,536 --> 00:04:08,666 மூளை செலுத்தும் ரத்தத்தை விட வேகமாக, உங்களை அமைதிப்படுத்தும். 66 00:11:02,037 --> 00:11:05,123 வணக்கம், நான் டிஜே மிஸ்டர் நியூ வேகஸ், 67 00:11:05,207 --> 00:11:10,462 நீங்க அங்க உள்ளாடையில் சுகமாக அமர்ந்து கவனிப்பதை கற்பனை செய்தால், 68 00:11:10,545 --> 00:11:14,758 என் கற்பனை 45 ஆர்பிஎம் வேகத்தில் சுழல ஆரம்பிக்குது. 69 00:11:14,841 --> 00:11:16,259 இதோ ஒரு பாடல். 70 00:15:30,597 --> 00:15:33,600 பாருங்க, இந்த பழைய பாடல்களை கேட்க எனக்கு ரொம்ப பிடிக்கும், 71 00:15:33,683 --> 00:15:37,812 ஆனா உங்க கதைகளை கேட்க அதை விட அதிகம் பிடிக்கும். 72 00:15:37,896 --> 00:15:39,606 உங்களிடமிருந்து கேட்க ஆசைப்படறேன். 73 00:15:39,689 --> 00:15:43,151 சில்ட்லேண்ட்ஸில் இருந்து எழுதி அனுப்பிய ஸ்லக்கின்ஸ் ரெக்ஸ் 74 00:15:43,234 --> 00:15:47,572 அவர்களின் நினைவுகளுடன், ஒரு சின்ன விடுமுறை கதை இதோ. 75 00:15:48,990 --> 00:15:52,619 "தரிசுநிலத்தில் கிறிஸ்துமஸை பற்றி மக்கள் குறை கூறலாம், 76 00:15:52,702 --> 00:15:55,121 "ஆனா பதுங்கு குகையில் இருப்பதை விட இங்க சிறப்பு தான். 77 00:15:55,205 --> 00:16:00,627 "போன வருஷம் கிறிஸ்துமஸை பதுங்கு குகையில் கொண்டாடினேன், அது கேவலமா இருந்தது. 78 00:16:00,710 --> 00:16:04,005 "அவங்க ஹவாயில் கிறிஸ்துமஸ் கொண்டாடுவது போல எல்லாம் செய்றாங்க, 79 00:16:04,089 --> 00:16:06,341 "அது ரொம்ப செயற்கையா மற்றும் பரிதாபமா இருந்தது. 80 00:16:06,424 --> 00:16:09,969 "அவங்க 'ஹேய், இந்த கலூவா போர்க் சாப்பிடு' என்றாங்க, 81 00:16:10,053 --> 00:16:12,430 "அப்புறம் எனக்கு ஒரு காக்டேல் சாசேஜ் தந்தாங்க. 82 00:16:12,514 --> 00:16:15,308 "அது ரொம்ப சோகம் தான். 83 00:16:15,392 --> 00:16:17,936 "பல ஆண்டுகளா மக்களிடையே இல்லாதிருந்தாலும், 84 00:16:18,019 --> 00:16:20,897 "இது மந்தமானது என இன்னும் சொல்ல முடிந்தது. 85 00:16:20,980 --> 00:16:23,233 "கிறிஸ்துமஸ் பரிசு மாதிரி தான் இது, 86 00:16:23,316 --> 00:16:26,695 "நீங்க பதுங்கு குகை வாசிகள் 100% பேரை விட ரொம்ப சுவாரஸ்யமானவர் 87 00:16:26,778 --> 00:16:29,155 "என தெரிந்த பின். 88 00:16:29,239 --> 00:16:32,742 "அது எனக்கு, சான்டாவின் கவனத்தை பெற்றதாக உணர்வு தருது. 89 00:16:32,826 --> 00:16:38,081 "சான்டா, நீ கேட்பது உண்மைனா, உண்மையான கலூவா போர்க் கொண்டு வா. 90 00:16:38,164 --> 00:16:42,085 "இந்த பரந்த தரிசுநிலத்தில் அலையும் அந்த பெரும் பன்றி போன்றவற்றை பார்த்திருக்கோம். 91 00:16:42,168 --> 00:16:46,756 "நிச்சயமாக தெரியும், இல்ல குறைந்தபட்சம் அவை எழுப்பிய தூசி மேகங்கள் மூலம். 92 00:16:46,840 --> 00:16:52,137 "எல்லா கேட்போரும் ஒன்றிணைந்து ஒரு வேட்டை குழுவை அமைத்தோம் என வெச்சுக்குவோம், 93 00:16:52,220 --> 00:16:54,514 "நம்மில் பாதி பேர் பெரிய பள்ளங்களை தோண்டலாம், 94 00:16:54,597 --> 00:16:59,227 "அதை, இப்போது எப்போதுமே குளிராத இந்த மாதிரியான சூடான கற்களால் நிரப்பலாம், 95 00:16:59,310 --> 00:17:04,566 "பிறகு அந்த குமட்டும் கலூவா சுவை போலில்லாம ருசிக்க முடியுமா என்பதை பார்ப்போம். 96 00:17:05,275 --> 00:17:07,235 "நான் அதை சோதிப்பேன். வாக்குறுதி தரேன். 97 00:17:07,318 --> 00:17:11,948 "நீங்க பார்த்துக்கொள்ளலாம், என் முகத்தில் உடனே கட்டிகள் முளைக்கிறதா என்று, 98 00:17:12,031 --> 00:17:14,743 "அவங்க மீண்டும் மக்காச்சோளம் வளர்க்க ஆரம்பித்த காலம் போல." 99 00:17:14,826 --> 00:17:16,870 எனக்கு சரியா படுது, ஸ்லக்கின்ஸ். 100 00:17:16,953 --> 00:17:20,248 உங்க வேட்டை குழுவில் சேர நான் முதல் வரிசையிலேயே இருப்பேன். 101 00:17:20,331 --> 00:17:24,878 சரி, இப்போ யாருக்கு இந்த பாரம்பரிய விடுமுறை இசை தெரியும்? 102 00:22:42,361 --> 00:22:47,075 நீங்க இந்த ஒவ்வொரு அர்ப்பணிப்பையும் கேட்டு கொண்டிருந்தாலும் இல்லாவிட்டாலும், 103 00:22:47,158 --> 00:22:50,369 நான் எப்போதும் என்றும் உங்களை நேசிப்பேன். 104 00:22:50,453 --> 00:22:52,246 எதுவும் அதை மாற்றாது. 105 00:27:18,804 --> 00:27:22,016 மக்களே, நான் உங்கள் ஒவ்வொருவரையும் நேசிக்கிறேன். 106 00:27:22,099 --> 00:27:26,062 உங்க அன்பு எனக்கு திரும்பி வருது, சோனார் போல துடிக்கும் உணர்வாக. 107 00:27:26,145 --> 00:27:29,732 அது என்னை கடுமையாக தாக்குது, வெடிக்கும் அலை போல. 108 00:27:29,815 --> 00:27:32,568 அந்த அர்ப்பணிப்புகளை தொடர்ந்து அனுப்புங்க. 109 00:36:17,593 --> 00:36:20,304 சரி, இதோ ஆங்க்ரி ரான் அனுப்பிய கடிதம். 110 00:36:20,387 --> 00:36:26,727 ரான், "நான் கோபமாக இருக்கேன், ஏன்னா, எல்லா ஆண்டும் அதே பாடல்கள்தான். 111 00:36:26,810 --> 00:36:29,563 "அவை இனிமேல் இனி எனக்கு எதிலும் பயனில்லை. 112 00:36:29,646 --> 00:36:35,903 "ஏன் 5,000 மைல் தொலைவில் உள்ள ஒரு குழந்தை பற்றிய பாடல் என் வாழ்க்கைக்கு பொருந்தணும்? 113 00:36:35,986 --> 00:36:40,073 "என் அனுபவத்தை பிரதிபலிக்கும் கலைக்கு நான் பதிலளிக்கிறேன். 114 00:36:40,157 --> 00:36:45,329 "தரிசுநிலத்தில் உருவான சில நவீன ராப் பாடல்களை ஒலிபரப்பவும்." 115 00:36:45,412 --> 00:36:48,248 மன்னிக்கவும் ரான், நீங்க கோபமாக இருக்கலாம். 116 00:36:48,332 --> 00:36:52,127 ஆனா இந்த ஸ்டேஷனில் இந்த பாடல்கள் மட்டுமே உள்ளன. 117 00:36:52,210 --> 00:36:56,757 மற்றவை கொள்ளையர்கள் வைத்த தீயில் எரிந்து போயின. 118 00:36:56,840 --> 00:37:02,971 இரவு ஐந்தாவது முறையா, இப்ப "காட் ரெஸ்ட் யீ மெர்ரி ஜென்டில்மேன்" பாடலை கேளுங்க. 119 00:45:44,659 --> 00:45:48,538 மீண்டும் உங்க கிறிஸ்துமஸ் வாழ்த்துகளும் அர்ப்பணிப்புகளும் காத்திருக்கின்றன. 120 00:45:48,621 --> 00:45:53,710 இது ஆண்டி சி. அனுப்பியது. அவர், "இந்த பழைய பாடல்களை விரும்பறேன், 121 00:45:53,793 --> 00:45:56,629 "ஆனா நூறு பேருக்கும் மேலாக சாப்பிட்டுவிட்டேன் என்ற நினைவால் 122 00:45:56,713 --> 00:46:00,884 "இந்த கிறிஸ்துமஸ் கேரல்களை பாடுவது எனக்கு சிரமம்" என்கிறார். 123 00:46:00,967 --> 00:46:05,472 கவலைப்படாதீங்க ஆண்டி, பாடலை நீங்க பாட வேண்டியதில்லை, ஒலிப்பதிவு பாடும். 124 00:46:05,555 --> 00:46:09,809 ஆண்டி சொல்கிறார், ஒருவரை கொன்ற பின் "'ரூடால்ப் த ரெட் நோஸ்ட் ரேன்டியரை' 125 00:46:09,893 --> 00:46:12,645 "பாடுவது கடினம், ஆனா அவர் குடும்பம் 126 00:46:12,729 --> 00:46:15,815 "முழுவதையும் விழுங்கிய பின், அந்த பாடலை 127 00:46:15,899 --> 00:46:21,070 "கண்ணீர் வெள்ளத்தில் மூழ்காம பாட முடியலை. 128 00:46:21,154 --> 00:46:23,823 "நீங்க முன்பு கொண்டாடிய மக்களை சாப்பிட்டுவிட்டால், 129 00:46:23,907 --> 00:46:27,702 "அந்த பருவத்தின் மகிழ்ச்சி ஒரு அளவுக்கு குறைத்து விடுது. 130 00:46:27,785 --> 00:46:31,664 "ஒரு மனிதன் கல்லீரல் சுரப்பி சுவை தெரிந்த பின், 131 00:46:31,748 --> 00:46:33,750 "நான் 'ஓ, ஹோலி நைட்' பாடறேன். என தோணுது. 132 00:46:33,833 --> 00:46:36,878 "ஆனா பித்தத்துக்கு பிறகு வேறெதை நினைக்க முடியும்? 133 00:46:36,961 --> 00:46:38,713 "வார்த்தைகளை பாடுவது எளிது, 134 00:46:38,796 --> 00:46:41,216 "ஆனா அந்த வார்த்தைகளுக்கு இனி எந்த அர்த்தமும்மில்ல. 135 00:46:41,299 --> 00:46:44,511 "அதாவது, ஸ்லேக்கு என்ன அர்த்தம்? 136 00:46:45,345 --> 00:46:49,265 "நான் கடந்த 400 ஆண்டுகளில் ஸ்லே மணியோசை கேட்ட நினைவில்ல. 137 00:46:49,349 --> 00:46:52,852 "என் நண்பர்களையும் அயலர்களையும் கொன்று சாப்பிட முடியும். 138 00:46:52,936 --> 00:46:56,689 "ஆனா ஒரு குதிரை இழுக்கும் திறந்த ஸ்லேன்னா, அதற்கு எந்த அர்த்தமும் இல்லயே. 139 00:46:56,773 --> 00:47:02,695 "உறவினரை சாப்பிட்டோம் என ஒப்புக்கிட்டதால் குடும்ப விருந்திலிருந்து விரட்டப்பட்டேன். 140 00:47:02,779 --> 00:47:06,699 "யாரை சாப்பிடறோம் என்பதை பற்றி ஒரு போதும் விவாதிக்காதே, நீ அவரை சாப்பிடும் போது. 141 00:47:06,783 --> 00:47:10,411 "நான் இருந்த கூட்டம் சொல்வது, அது உன் உடலை வருத்தும் என்று. 142 00:47:10,495 --> 00:47:14,916 "அதை நிச்சயமா சொல்ல முடியாது, ஆனா அது மக்களை கோபப்படுத்தும் என உறுதியளிப்பேன். 143 00:47:14,999 --> 00:47:17,377 "நான் இத்தனை பேரையும் சாப்பிடாமலிருந்திருந்தால், 144 00:47:17,460 --> 00:47:20,797 "எனக்கு சிறிது ஆறுதல் தர யாரோ ஒருவர் அருகிலிருக்கிறார் என்று இருக்கும்." 145 00:47:20,880 --> 00:47:23,967 சரி, ஆண்டி சி, உங்களுக்கு ஆறுதல் தர இயலாது, 146 00:47:24,050 --> 00:47:28,513 ஏன்னா நீங்க சொன்னது, ஒரு தீய மனிதனின் செயல். 147 00:47:28,596 --> 00:47:31,349 ஆனா தீர்மானிப்பதை கடவுளிடம் விட்டு விடறேன். 148 00:47:31,432 --> 00:47:33,226 இதோ ஒரு பழைய பாரம்பரிய பாடல். 149 00:55:56,395 --> 00:56:00,274 சாண்டி கல்ச்லிருந்து ஜார்ஜ் வாஷிங்டன் திஸ் எழுதுவது, "யுத்தம் எப்பவும் மாறாது, 150 00:56:00,357 --> 00:56:03,486 "கிறிஸ்துமஸும் அப்படி தான். ஒவ்வொரு ஆண்டும் அதே பாடல்கள் தான். 151 00:56:03,569 --> 00:56:06,447 "நீங்க இதை கவனிச்சீங்களா?" 152 00:56:07,865 --> 00:56:09,867 ஜார்ஜ், எனக்கு அது பிடித்திருக்கு. 153 00:56:09,950 --> 00:56:14,163 எங்க இருக்கீங்க என உண்மையில் தெரியாத, சுற்றியுள்ள மாறி வரும் மணல் மலைகளால் 154 00:56:14,246 --> 00:56:18,626 சூழப்பட்டு வாழ்ந்தால், கிறிஸ்துமஸ் பாடல்கள் 155 00:56:18,709 --> 00:56:24,632 ஆண்டை வழிகாட்டும் நட்சத்திரங்களாக உள்ளன. 156 00:56:24,715 --> 00:56:29,178 அவை ஒலிக்கும் பொழுது, கிறிஸ்துமஸ் அருகில் வந்துவிட்டது என எனக்கு தெரியும். 157 01:00:57,529 --> 01:01:02,242 நான் டி.ஜே மிஸ்டர் நியூ வேகஸ், உங்க ஸ்டைல் எனக்கு மிக பிடிக்கும். 158 01:01:02,326 --> 01:01:05,287 நான் உங்களிடம் ஈர்க்கப்பட்டேன். புரிகிறதா? 159 01:06:56,430 --> 01:07:00,892 இப்போ, நீண்டகால கேட்பவராகிய டிஈயை சேர்ந்த பி அனுப்பிய கடிதம் இதோ. 160 01:07:01,226 --> 01:07:03,895 அவர் சொல்றார், "எல்லா ஆண்டும் உங்க நிகழ்ச்சியை கேட்கறேன்." 161 01:07:03,979 --> 01:07:05,063 நன்றி, பி. 162 01:07:05,147 --> 01:07:10,318 "நான் முன்பு கொண்டாடிய கிறிஸ்துமஸ்களில் சந்தித்த மக்களை நினைக்கிறேன், 163 01:07:10,402 --> 01:07:12,195 "கொல்லப்பட்டவரோ, இல்ல சாப்பிடப்பட்டவரோ. 164 01:07:12,279 --> 01:07:16,032 "ஜிம்மி கேன் போல, நாங்க கேரலிங் சென்று, எங்க இலக்குகளை கவனமிழக்க செய்ய 165 01:07:16,116 --> 01:07:19,953 "அவங்களை நாங்க கொள்ளை அடிக்கும் போது. 166 01:07:20,579 --> 01:07:24,207 "அவன் தன் பங்கு பணத்தை ஒளித்து வச்சுக்கிட்டான். 167 01:07:24,291 --> 01:07:26,460 "அதனால் அவன் தலையில் சுட வேண்டியிருந்தது. 168 01:07:27,294 --> 01:07:31,715 "அல்லது மெலிசா… அவள் கிறிஸ்துமஸ் வேட்கையில் முழுசா அலங்கரிப்பாள், 169 01:07:31,798 --> 01:07:34,718 "எங்க இடிந்த ஷிப்பிங் கண்டேனரை நிறப்புவாள் 170 01:07:34,801 --> 01:07:38,305 "எல்லா விதமான கதிர்வீச்சு ஒளிரும் 171 01:07:38,388 --> 01:07:40,515 "பூச்சிகளால் நிரப்பி விடுவாள். 172 01:07:41,224 --> 01:07:45,270 "அவள் கட்டிகள் மோசமாக இருந்தன, அவளை துயரத்திலிருந்து மீட்க வேண்டியிருந்தது. 173 01:07:47,147 --> 01:07:49,566 "பிக் சாராவை நான் எப்படி மறக்க முடியும், 174 01:07:49,649 --> 01:07:53,069 "வாகனத்தின் தலைவராக இருந்து 175 01:07:53,153 --> 01:07:56,656 கோபமடைந்த சில பிராமணரிடம் எங்க உபகரணங்களை ஏத்தி விட்டப்போது, 176 01:07:56,740 --> 01:08:01,077 "நூறு மைல்களுக்கு மேல் தரிசுநிலத்தை மகிழ்ச்சியான பனிச்சறுக்கு கடந்து சென்றாள். 177 01:08:01,161 --> 01:08:03,663 "அவள் போதுமான நன்றி சொல்லலை, 178 01:08:03,747 --> 01:08:06,249 "அதனால் அவள் தலையிலும் சுட வேண்டியிருந்தது. 179 01:08:06,750 --> 01:08:13,089 "ஆனா அவளை நான் அடிக்கடி நினைப்பேன், ஏன்னா அவளோட கொழுத்த கால் மாமிசத்தை 180 01:08:13,173 --> 01:08:17,511 "உலர்த்த, இறுதியில் அதையே சாப்பிட நான் அவ்ளோ நேரம் செலவிட்டேன். 181 01:08:17,594 --> 01:08:20,055 "அவளுக்கு மிகப்பெரிய, அற்புதமான கால்கள் இருந்தன. 182 01:08:20,138 --> 01:08:23,517 "அதை காம நோக்கில் சொல்லல. பசி சம்பந்தமா அப்படி சொன்னேன். 183 01:08:24,434 --> 01:08:27,896 "அவள் ஒரு காலில் ஒரு பெரிய கொப்பளம் இருந்தது, 184 01:08:27,979 --> 01:08:30,398 "உள்ளே முழுமையாக உருவான பல் வளர்ந்து கொண்டிருந்தது. 185 01:08:30,899 --> 01:08:35,028 "தயவு செய்து 'ஏஞ்சல்ஸ் வீ ஹாவ் ஹர்டு ஆன் ஹை' பாடலை எனக்காக ஒலிபரப்புங்க." 186 01:17:27,685 --> 01:17:30,229 நான் டிஜே மிஸ்டர் நியூ வேகஸ். 187 01:17:30,313 --> 01:17:32,857 நாம் ஒருவருக்கொருவர் இருக்கும் வரை, 188 01:17:32,940 --> 01:17:36,986 நாம் எப்போதும் உண்மையில் தனியா இல்ல. 189 01:17:37,653 --> 01:17:41,032 ஹார்ட்லாண்டிலிருந்து ஹார்ட் டெட் அனுப்பிய கடிதம் இதோ. 190 01:17:41,741 --> 01:17:44,744 டெட் எழுதறார், "தயவு செய்து, 'லெட் இட் ஸ்னோ' பாடலை ஒலிபரப்புங்க. 191 01:17:44,827 --> 01:17:46,704 "பனியை மிஸ் பண்றேன். 192 01:17:46,788 --> 01:17:49,540 "அது மிக குளிராக இருந்தது என தோணுது 193 01:17:49,624 --> 01:17:54,170 "ஆனா அது தவறுதலா யூரேனியம் நக்கும் போது வரும் குளிரை போலில்லை, 194 01:17:54,253 --> 01:17:59,467 "இல்ல பூஞ்சை நிறைந்த குறுகிய இடத்தில் உறங்கும் போது வரும் குளிர் போலவுமில்ல. 195 01:17:59,550 --> 01:18:03,805 "எரியும் உமியிலிருந்து உரிந்து வரும் கதிரியக்க உலோகம் இல்லாம 196 01:18:03,888 --> 01:18:06,641 "பனியை நான் பார்க்க விரும்பறேன். 197 01:18:06,724 --> 01:18:08,017 "எனக்கு நினைவிருக்கும் பனி 198 01:18:08,101 --> 01:18:12,730 "ஏதோ ஒன்றிலிருந்து வருமே, பெயரென்ன, மேகமா? 199 01:18:12,814 --> 01:18:16,776 "ஸ்லே சவாரி எப்படி இருந்ததுனு யோசித்து கொண்டிருந்தேன், 200 01:18:16,859 --> 01:18:20,363 "ஆனா ஏதோ காரணமா, ஸ்லேகளை பற்றி நினைக்கும் போது நினைவுக்கு வருவதெல்லாம் 201 01:18:20,446 --> 01:18:25,118 "அது வெறும் கருகிய சடலங்கள் மற்றும் உடைந்த எலும்புகள் தோல் உதிர்தல் போல இருக்கு. 202 01:18:25,201 --> 01:18:27,829 "கடந்த வருடம் நான் பனியை பார்த்தேன் என நினைத்தேன், ஆனா உண்மையில் 203 01:18:27,912 --> 01:18:33,793 "அவை பலப்பல கரையான்கள், அனைத்தும் ஏதோ ஒரு கொட்டகையிலிருந்து பறந்து சென்றன. 204 01:18:33,876 --> 01:18:36,045 "அந்தக் கொட்டகையில் இருந்ததெல்லாம் 205 01:18:36,129 --> 01:18:40,299 "கரையான் கொள்ளை நோயை விட மோசமாக இருந்திருக்கணும். 206 01:18:40,383 --> 01:18:43,344 "நான் இப்போது இப்படி தான் யோசிக்கறேன்." 207 01:18:43,845 --> 01:18:46,889 நாம எல்லாரும் அப்படிதான், டெட். கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். 208 01:18:46,973 --> 01:18:48,391 போதை வஸ்துக்களை பயன்படுத்தி, 209 01:18:48,474 --> 01:18:53,187 உங்க சூழ்நிலைகள் அனைத்தையும் மறக்க முடியலயா என பாருங்க. 210 01:29:11,346 --> 01:29:13,348 எனக்கு அவ்வளவு தான் பசங்களே. 211 01:29:15,184 --> 01:29:16,894 அங்கே உயிருடன் இருங்க. 212 01:29:16,977 --> 01:29:18,729 நான் தொழில்நுட்ப ரீதியா இல்ல. 213 01:29:18,812 --> 01:29:22,316 இது மிஸ்டர் நியூ வேகாஸ், முடித்து கொள்கிறேன். 214 01:29:22,941 --> 01:29:28,155 அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள். அனைவருக்கும் நல்லிரவு.