1 00:00:02,000 --> 00:00:07,000 Downloaded from YTS.BZ 2 00:00:08,000 --> 00:00:13,000 Official YIFY movies site: YTS.BZ 3 00:01:49,958 --> 00:01:52,958 சியோல் 4 00:02:21,875 --> 00:02:23,000 {\an8}கவனமா போ! 5 00:02:23,083 --> 00:02:24,375 {\an8}கீழ வர்றேன். 6 00:02:24,458 --> 00:02:26,000 மெயின் ரோட்டில் சந்திப்போம். 7 00:02:26,083 --> 00:02:27,333 ஆமா, ஒரு நிமிஷம். 8 00:02:39,875 --> 00:02:41,750 {\an8}- ஹேய்! - நம்பவே முடியலை! 9 00:02:41,833 --> 00:02:44,541 {\an8}செண்பாவை சந்திக்கப் போறோம்! 10 00:02:53,625 --> 00:02:55,916 சில வருடங்களுக்கு முன் 11 00:03:56,500 --> 00:03:57,833 நன்றி! 12 00:04:27,625 --> 00:04:28,791 நன்றி. 13 00:04:29,375 --> 00:04:30,541 மன்னிக்கவும். 14 00:04:30,625 --> 00:04:32,083 மன்னிக்கவும். 15 00:04:32,166 --> 00:04:33,416 மன்னிக்கவும். 16 00:15:40,916 --> 00:15:44,125 {\an8}எங்க இருக்க? ஃபோன் கனெக்ட் ஆகல மெஸ்ஸேஜ் பண்ணு, மணி, பேச மாட்டியா 17 00:20:40,791 --> 00:20:42,708 சென்னை விமான நிலையம் 1 கிமீ 18 00:21:02,333 --> 00:21:03,708 அன்பான பயணிகளே, 19 00:21:03,791 --> 00:21:06,750 நாம் கொரிய தீபகர்ப்பத்தை நோக்கி பயணிக்கத் தயாராகும் வேளையில் 20 00:21:06,833 --> 00:21:09,416 உங்கள் சீட் பெல்ட் பாதுகாப்பாக பொருத்தப்பட்டதையும் 21 00:21:09,500 --> 00:21:13,500 இருக்கையும், டிரே மேஜையும் நிமிர்ந்த நிலையிலுள்ளதா என்பதையும் உறுதிபடுத்தவும். 22 00:23:40,916 --> 00:23:45,125 நாம் மும்பையை சென்றடைய ஒரு மணி நேரம் நாற்பது நிமிடங்கள் ஆகும். 23 00:23:47,625 --> 00:23:50,500 வானிலை நன்றாக இருக்கும் போல் தெரிகிறது. 24 00:23:57,000 --> 00:24:00,583 நீங்கள் அழைக்கும் எண் ஸ்விச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது, 25 00:24:00,666 --> 00:24:02,833 அல்லது தொடர்பு கொள்ள முடியாத நிலையிலுள்ளது. 26 00:24:02,916 --> 00:24:04,375 பின்னர் மீண்டும் முயற்சிக்கவும். 27 00:24:06,333 --> 00:24:09,708 எங்களுடன் பயணிப்பதற்கு நன்றி, புறப்பாட்டை ரசியுங்கள். 28 00:25:19,333 --> 00:25:21,000 உங்க பெயரென்ன? 29 00:25:22,333 --> 00:25:23,166 செண்பகம். 30 00:25:23,833 --> 00:25:24,958 கொரியா வந்த காரணம்? 31 00:25:25,666 --> 00:25:27,416 வேலைக்கு வந்தேன். 32 00:25:28,416 --> 00:25:30,000 12 மாதங்களுக்கு. 33 00:25:30,625 --> 00:25:32,875 இது தான் விசா. 34 00:25:41,166 --> 00:25:42,541 அடுத்தது. 35 00:26:13,375 --> 00:26:14,500 ஹை மணி, ப்ளீஸ் ஃபோன் எடு 36 00:26:51,333 --> 00:26:53,333 {\an8}- ஆஹா. - ஆஹா, அபாரம்! 37 00:27:12,500 --> 00:27:13,458 நன்றி! 38 00:27:32,916 --> 00:27:36,291 {\an8}எது முடிவென்று நினைக்கின்றாயோ, அதுவே தொடக்கம். 39 00:27:46,750 --> 00:27:47,708 சார். 40 00:27:48,250 --> 00:27:49,208 ஹோட்டல் நயாகரா. 41 00:27:49,708 --> 00:27:51,166 ஹோட்டல் நயாகரா? 42 00:27:51,250 --> 00:27:52,916 எனக்கு தெரியலை. 43 00:27:53,000 --> 00:27:54,958 ஹோட்டல் நயாகரா. நீங்க… 44 00:27:55,041 --> 00:27:57,041 ஏற்கனவே புக் பண்ணியாச்சு. 45 00:27:59,000 --> 00:28:00,083 ஓகே, ஒகே. 46 00:28:29,583 --> 00:28:31,958 ஹோட்டல் நயாகரா 47 00:28:48,666 --> 00:28:49,708 ஹலோ. 48 00:28:55,041 --> 00:28:56,291 பாஸ்போர்ட். 49 00:30:51,833 --> 00:30:53,791 பஸ் கார்டு உபயோகிங்க. 50 00:30:54,958 --> 00:30:56,208 இல்லை. 51 00:30:56,291 --> 00:30:58,541 பஸ் கார்டு உபயோகிங்க, இல்லாட்டி இறங்கிடுங்க. 52 00:32:03,791 --> 00:32:04,833 பியர் கிரீம் 53 00:32:24,833 --> 00:32:26,458 நல்வரவு! 54 00:32:28,333 --> 00:32:29,250 {\an8}ஒரு சோஜூ. 55 00:32:29,333 --> 00:32:31,208 {\an8}- ஒரு சோஜூ? - இல்லை. 56 00:32:58,083 --> 00:33:00,041 {\an8}வேர்ல்ட் பியர் ப்ரீமியம் சிக்கன் 57 00:34:35,125 --> 00:34:39,166 - என் வேலை, பார்த்துக்கறேன். - ஆனாலும் ஒரு வாட்டி பேசுவோம். 58 00:34:39,250 --> 00:34:42,208 - ப்ளீஸ்! நாம பிரிஞ்சாச்சு. இனி நீ யாரோ. - ரொம்ப நேரமாகாது. 59 00:37:06,500 --> 00:37:08,416 முதல்ல அவளுக்கு கொடு. 60 00:37:15,458 --> 00:37:17,416 இதுக்கு விளக்கம் தேவை! 61 00:37:17,500 --> 00:37:20,875 பொது இடத்துல யார் அறைவா? 62 00:37:20,958 --> 00:37:22,666 அது சட்ட விரோதம்னு தெரியாதா? 63 00:37:36,041 --> 00:37:37,083 என்ன உதவி வேணும்? 64 00:37:37,583 --> 00:37:42,583 இங்க ஒரு வெளிநாட்டு பொண்ணு இருக்காங்க தானே? குள்ளமா? 65 00:37:42,666 --> 00:37:43,875 நீ அவ கார்டியனா? 66 00:37:44,416 --> 00:37:45,291 ஆமா, ஆமா. 67 00:37:53,083 --> 00:37:55,958 இந்த ஆள் தன் காதலியை அடிச்சான்னு சொல்றியா? 68 00:37:56,041 --> 00:37:59,500 - ஆமா. - அப்பறம் இந்த பொண்ணு அவனை அடிச்சாளா? 69 00:38:00,000 --> 00:38:01,708 பிரச்சனை பண்ணதுக்கு மன்னிக்கணும். 70 00:38:01,791 --> 00:38:02,708 அவளை கூட்டிட்டு வா. 71 00:38:08,791 --> 00:38:11,166 இங்க கையெழுத்து போட்டு, அவளை கூட்டிட்டு போ. 72 00:38:11,250 --> 00:38:12,375 போடுங்க, போடுங்க. 73 00:38:22,458 --> 00:38:24,458 நீங்க சைன் பண்ணினா 74 00:38:24,541 --> 00:38:25,708 நீங்க போகலாம். 75 00:38:25,791 --> 00:38:27,250 சைன் பண்ணலேனா 76 00:38:27,916 --> 00:38:30,166 உங்களை இங்க விட்டுட்டு நான் போயிடுவேன். 77 00:38:31,291 --> 00:38:33,875 நான் கையெழுத்து போடறேன். எங்கே? எங்க? 78 00:38:40,500 --> 00:38:41,333 நீங்க போகலாம். 79 00:38:41,916 --> 00:38:43,083 உதவிக்கு நன்றி! 80 00:38:45,666 --> 00:38:46,541 நன்றி! 81 00:38:56,750 --> 00:38:58,541 என்ன பேசறா இவ? 82 00:39:01,958 --> 00:39:04,000 ஒண்ணுமே இல்ல சார். அவங்க நன்றி சொல்றாங்க. 83 00:39:04,083 --> 00:39:05,916 - நன்றி. - நன்றி. 84 00:39:11,416 --> 00:39:12,541 {\an8}யார் நீ? 85 00:39:13,875 --> 00:39:15,333 என் பேர் ஹியோ ஜுன்-ஜே 86 00:39:19,750 --> 00:39:22,250 உன்னை தான். ஏன் எனக்கு உதவி பண்ணே? 87 00:39:22,333 --> 00:39:23,541 யார் நீங்க? 88 00:39:23,625 --> 00:39:24,875 கொரியால என்ன பண்றீங்க? 89 00:39:26,000 --> 00:39:27,208 என் பேர் செண்பகம். 90 00:39:27,708 --> 00:39:29,166 இங்கே வேலைக்கு வந்துருக்கேன். 91 00:39:29,250 --> 00:39:30,625 பெரிய ஹோட்டல் கம்பெனி. 92 00:39:31,333 --> 00:39:32,750 அஜிரா ஹாஸ்பிடாலிட்டி கம்பெனி. 93 00:39:40,291 --> 00:39:41,250 நன்றி! 94 00:40:00,791 --> 00:40:02,416 இல்லல்ல, கேளுங்க. 95 00:40:03,625 --> 00:40:06,708 அங்கே பாருங்க. என் அம்மா வீடு. 96 00:40:07,291 --> 00:40:08,291 என் அம்மா வீடு, 97 00:40:09,333 --> 00:40:11,166 நான் கிம்சி வாங்க வந்தேன். 98 00:40:11,833 --> 00:40:12,875 பச்சை வெங்காய கிம்சி! 99 00:40:14,000 --> 00:40:15,000 அப்ப, நான் போறேன். 100 00:40:17,750 --> 00:40:19,833 ஓ… இருங்க, இருங்க. 101 00:40:21,000 --> 00:40:22,041 என்ன? 102 00:40:24,000 --> 00:40:25,875 உங்க சோஜு… 103 00:40:25,958 --> 00:40:27,083 உங்க சோஜு பில். 104 00:40:27,750 --> 00:40:29,291 அடுத்த முறை சோஜூ குடிச்சா 105 00:40:30,000 --> 00:40:32,041 கண்டிப்பா காசு கொடுங்க. கண்டிப்பா! 106 00:40:32,875 --> 00:40:34,166 இம்முறை நான் கொடுத்தேன். 107 00:40:34,958 --> 00:40:36,083 நீங்க கொடுக்கல. 108 00:40:36,166 --> 00:40:37,458 இது சட்ட விரோதமான செயல். 109 00:41:02,166 --> 00:41:03,625 நன்றி! 110 00:41:04,333 --> 00:41:05,875 - கார்டு. - என்ன? 111 00:41:48,458 --> 00:41:50,166 இந்த கம்பெனி, எங்கே இருக்கு? 112 00:41:50,666 --> 00:41:52,833 அட்ரஸ், அதேதானா? 113 00:41:52,916 --> 00:41:54,666 அந்த அட்ரஸ் இந்த இடம் தான். 114 00:41:56,541 --> 00:41:58,208 லோகோ பாருங்க, எங்கே இருக்கு? 115 00:42:01,583 --> 00:42:02,958 அதேதான். 116 00:42:03,041 --> 00:42:04,083 இது இல்லே. 117 00:42:04,166 --> 00:42:06,500 பெரிய ஹோட்டல், பெரிய ஹோட்டல். இது சின்னது. 118 00:42:08,333 --> 00:42:10,208 அதேதான். அதேதான்! 119 00:42:25,083 --> 00:42:27,458 எனக்கு தெரியும். இது போலி லெட்டர். 120 00:42:27,541 --> 00:42:30,583 இதை நேத்து நான் சொல்லியிருந்தா நம்பியிருக்க மாட்டீங்க. 121 00:42:31,500 --> 00:42:32,958 பாருங்க, இது போலி கம்பெனி. 122 00:42:34,375 --> 00:42:36,625 போலி லெட்டர். இது மோசடி. 123 00:42:38,666 --> 00:42:40,208 மோசடி! மோசடி! 124 00:42:45,125 --> 00:42:46,333 நீங்க ஏமாந்துட்டீங்க. 125 00:42:55,750 --> 00:42:57,541 எனக்கு வேலை வேணும். 126 00:42:57,625 --> 00:42:59,375 எனக்கு காசு வேணும், பணம். 127 00:43:00,208 --> 00:43:02,083 ப்ளீஸ்! ப்ளீஸ், உதவி செய்! 128 00:43:03,291 --> 00:43:04,583 சரி… 129 00:43:04,666 --> 00:43:07,833 நான் உங்களுக்கு ஒரு வேலை தேட உதவுறேன். 130 00:43:08,333 --> 00:43:10,666 எந்த மாதிரி வேலை உங்களுக்கு சரியா இருக்கும்? 131 00:43:17,291 --> 00:43:18,250 என்ன வேலை செய்றே? 132 00:43:18,333 --> 00:43:20,333 நான் சொன்னேல்ல, வீலாகர். 133 00:43:21,916 --> 00:43:23,583 உணவு, பயணம்… 134 00:43:24,125 --> 00:43:26,166 ஜுன்ஜே உடன் பயணம். 135 00:43:27,958 --> 00:43:29,958 எனக்கு 3000 சப்ஸ்கிரைபர்ஸ் உள்ளனர். 136 00:43:32,500 --> 00:43:34,333 எனக்கு நிஜ வேலை வேணும். 137 00:43:35,166 --> 00:43:37,583 சம்பளம், சம்பளம். ஸ்திரமான வேலை. 138 00:43:49,083 --> 00:43:51,333 - பாரு. வேலை! வேலை வேலை. - வேலையா? 139 00:44:01,208 --> 00:44:02,583 சொல்லு, இது என்ன சொல்லு. 140 00:44:02,666 --> 00:44:04,708 அதாவது, சொல்லு… உதவி. 141 00:44:04,791 --> 00:44:05,916 இது. இதுவா? 142 00:44:06,000 --> 00:44:07,166 டிரைவர். 143 00:44:11,916 --> 00:44:13,833 பரவால்ல. கொடு. நான் முயற்சி செய்றேன். 144 00:44:15,625 --> 00:44:16,541 பயண வழிகாட்டி. 145 00:44:16,625 --> 00:44:18,000 என்னை யார் கைடு பண்ணுவா? 146 00:44:21,416 --> 00:44:22,333 கொடு. 147 00:44:23,458 --> 00:44:24,583 நான் உன்கூட வரேன். 148 00:44:25,208 --> 00:44:26,125 தேவையில்ல. 149 00:44:27,083 --> 00:44:28,458 நான் சமாளிச்சிப்பேன். 150 00:44:29,083 --> 00:44:30,625 வேண்டாம். நான் தனியாவே போறேன். 151 00:44:31,625 --> 00:44:32,541 இருங்க. 152 00:44:38,833 --> 00:44:41,416 இது எடுத்துக்கோங்க. உதவும். 153 00:44:47,500 --> 00:44:48,541 என்ன இது? 154 00:44:48,625 --> 00:44:49,875 மொழிபெயர்ப்பாளர். 155 00:45:13,833 --> 00:45:15,708 நன்றி. கண்டிப்பா இது பொருந்தும். 156 00:45:17,083 --> 00:45:18,666 அய்யோ, கடவுளே! 157 00:45:19,166 --> 00:45:20,166 மெதுவா. 158 00:45:43,333 --> 00:45:44,416 இத சுத்தம் செய்யணும். 159 00:45:44,500 --> 00:45:46,458 சுத்தமா? இல்ல, இல்ல, இல்ல. 160 00:45:54,041 --> 00:45:56,083 கவலைப்படாதே. இதான் என் வீடு. 161 00:46:45,208 --> 00:46:49,625 நீக்கப்பட்டது 162 00:47:55,875 --> 00:47:56,708 வேலை, வேலை. 163 00:47:58,916 --> 00:47:59,791 பத்து நிமிஷம். 164 00:48:00,375 --> 00:48:01,916 கீழே வா. உன்னை கூட்டி போறேன். 165 00:48:05,208 --> 00:48:06,916 எங்கே? நாம எங்கே போறோம்? 166 00:48:07,000 --> 00:48:07,875 வேலை தேடி. 167 00:48:09,000 --> 00:48:11,000 உன் வேலைக்காக! 168 00:48:18,750 --> 00:48:21,666 கவலைப்படாதே, வந்துருவேன். சரி. 169 00:48:22,791 --> 00:48:23,750 ஹலோ! 170 00:48:24,791 --> 00:48:27,875 என்னோட பேர் ஹோ ஜுன் ஜே. நான் தான் உங்க கூட பேசினேன். 171 00:48:28,541 --> 00:48:29,791 இவங்க தான் செண்பா. 172 00:48:31,166 --> 00:48:33,000 ஹை, நான் ஹோங் சுவான். 173 00:48:33,916 --> 00:48:35,041 சந்திச்சது மகிழ்ச்சி. 174 00:48:35,125 --> 00:48:36,666 என் அம்மாக்கு உடம்பு சரி இல்ல. 175 00:48:37,208 --> 00:48:40,791 அவங்களால நகரவோ, நடக்கவோ இல்ல பேசவோ முடியாது. வெறும் சைகைதான். 176 00:48:41,333 --> 00:48:43,583 அவங்க… நான் சொல்றது புரியுதா? 177 00:48:43,666 --> 00:48:44,958 புரியுது. 178 00:48:45,041 --> 00:48:47,125 நீங்க அவங்கள நல்லா பாத்துக்கணும். 179 00:48:47,208 --> 00:48:49,083 - அது போதும். - சரி. 180 00:48:49,166 --> 00:48:51,875 சரி, ஆனா என்ன வேலை? 181 00:48:53,291 --> 00:48:55,750 கேர்டேக்கர்… அதாவது… 182 00:48:56,625 --> 00:48:57,458 மெயிட். 183 00:48:58,458 --> 00:48:59,291 மெயிட். 184 00:48:59,916 --> 00:49:02,125 மெயிட், சுத்தம், சுத்தம் செய்றது. 185 00:49:09,333 --> 00:49:10,458 ஏதேனும் பிரச்சனை? 186 00:49:10,541 --> 00:49:12,250 ஒகே சார், நான் செய்றேன். 187 00:49:12,333 --> 00:49:13,375 நான் பாத்துக்கறேன். 188 00:49:13,458 --> 00:49:16,125 என் வீட்ல, நான் தான் எல்லா வேலையும் பார்ப்பேன். 189 00:49:16,208 --> 00:49:17,375 இதான் என் அட்ரஸ். 190 00:49:18,791 --> 00:49:21,250 காலைல 10 மணிக்கு என் வீட்டுக்கு வாங்க. 191 00:49:21,333 --> 00:49:22,333 நன்றி. 192 00:49:23,291 --> 00:49:25,708 - நன்றி. - நன்றி. 193 00:49:26,208 --> 00:49:27,208 லேட்டா வராதீங்க. 194 00:49:50,791 --> 00:49:53,500 {\an8}நான் நிறைய பேர உங்க கேர்டேக்கரா வெச்சேன் 195 00:49:54,083 --> 00:49:56,666 {\an8}ஆனா ஏன் எல்லோரும் வேலைய விட்டுப் போறாங்கன்னு புரியல. 196 00:49:57,166 --> 00:49:58,500 கஷ்டபட்டு இன்னொருவரை பிடிச்சேன். 197 00:49:59,083 --> 00:50:00,625 ஆனா அவளுக்கு கொரிய மொழி தெரியாது. 198 00:50:00,708 --> 00:50:02,750 அவளோட நல்ல விதமா இருங்க. 199 00:50:08,625 --> 00:50:09,625 கூப்பிடறார். 200 00:50:20,666 --> 00:50:22,666 இவங்கதான் என் அம்மா. 201 00:50:22,750 --> 00:50:25,750 அவங்கள எப்பவும் சுத்தமா வைங்க, நேரத்துக்கு சாப்பாடு கொடுங்க, 202 00:50:25,833 --> 00:50:27,125 நல்லா பாத்துக்கோங்க. 203 00:50:29,291 --> 00:50:32,166 அவங்கள சுத்தமா வெச்சிக்கறது மட்டும் உன் வேலையில்ல. 204 00:50:32,875 --> 00:50:35,708 சமையலறை, வீட்டுத் தரை எல்லாம் சுத்தமா வெச்சிக்கணும். 205 00:50:35,791 --> 00:50:38,041 நாங்க எட்டு மணிக்கு வருவோம். 206 00:50:38,541 --> 00:50:42,791 அதுக்கு முன்பே வீட்டு வேலைலாம் முடிச்சுட்டு நீ போகணும். 207 00:50:45,166 --> 00:50:47,208 நாள் 1 208 00:52:02,291 --> 00:52:03,458 சமையல் ரூம், தரை சுத்தமா? 209 00:52:04,958 --> 00:52:07,333 - அம்மா நல்லா இருக்காங்களா? - ஆமா, நலம். 210 00:52:07,416 --> 00:52:09,875 சரி, கிளம்புங்க. நாளைக்கு காலைல வாங்க. 211 00:52:10,375 --> 00:52:12,708 நாள் 2 212 00:54:04,333 --> 00:54:05,875 சத்தம் போடாதீங்க. 213 00:54:20,916 --> 00:54:25,500 ஏய் வா, போகலாம். அவளை பார்த்தா பயமா இருக்கு. 214 00:54:45,458 --> 00:54:47,833 {\an8}நாள் 3 215 00:55:07,958 --> 00:55:09,125 சாப்பாடு. 216 00:55:48,791 --> 00:55:51,500 ஏன் உடம்பு சரியில்லாதவ போல நடிக்கறேன்னு கேட்காதே. அது தனிப்பட்டது. 217 00:55:53,166 --> 00:55:54,125 ஒரு நிமிஷம். 218 00:56:23,583 --> 00:56:26,250 அமைதியா இருக்கணும். உன் பேக்கை திற. 219 00:56:29,750 --> 00:56:30,625 பேக்! 220 00:56:54,083 --> 00:56:54,916 நான்… 221 00:56:57,666 --> 00:56:58,500 இப்போ… 222 00:57:03,666 --> 00:57:05,333 என் அறைக்கு வா. 223 00:57:08,708 --> 00:57:09,750 சரி. 224 00:57:22,750 --> 00:57:23,583 நல்லா இருக்கா? 225 00:57:25,958 --> 00:57:27,291 சுமார். 226 00:57:31,541 --> 00:57:33,916 கொரியன் ஸானா. ஃபார் டூ அடல்ட்ஸ், ப்ளீஸ். 227 00:57:57,833 --> 00:58:00,791 - பை. - எஞ்சாய் பண்ணியா? 228 00:58:00,875 --> 00:58:02,833 நான் பண்ணல. நீங்க நல்லா பண்ணீங்க. 229 00:58:04,041 --> 00:58:05,083 நாளை சந்திப்போம். 230 00:58:05,166 --> 00:58:07,250 - சரி, சரி. - பை! 231 00:58:07,333 --> 00:58:08,333 பை! 232 00:59:24,250 --> 00:59:25,916 லோட்டே வர்ல்ட் 233 00:59:37,500 --> 00:59:38,875 இந்திய ராணி. 234 00:59:39,625 --> 00:59:41,041 இந்தியாவின் தென்பகுதியில். 235 00:59:52,958 --> 00:59:58,083 ஒண்ணு, ரெண்டு, மூணு, நாலு, ஐந்து, ஆறு. இந்தியாவிலிருந்து ஆறு கற்கள். 236 01:00:11,625 --> 01:00:13,083 {\an8}லவ் லாக் 237 01:00:17,458 --> 01:00:18,875 வைன் என் ப்ளேஸ் வைன் பாப்அப் ஸ்டோர் 238 01:00:38,041 --> 01:00:39,083 ஒரு நிமிஷம். 239 01:00:43,833 --> 01:00:46,083 - நான்தான் உன்னை காப்பாத்தினேன். - புரியல. 240 01:00:47,833 --> 01:00:51,125 நீ வந்த மூணே நாள்ல, என் பையன் சொல்லிட்டான், 241 01:00:51,958 --> 01:00:53,458 உன்னை வேலையில இருந்து எடுக்க. 242 01:00:55,916 --> 01:00:57,416 நான் உன்னை காப்பாத்தினேன். 243 01:00:59,916 --> 01:01:02,250 ஆனா எனக்கு நீ தான் வேணும்னு சொல்லிட்டேன். 244 01:01:08,416 --> 01:01:11,458 என்னைப்பத்தி ஏன் நீ வீட்டுல யார் கிட்டயும் சொல்லல? 245 01:01:42,166 --> 01:01:45,750 உன்னை பாத்ததும் எனக்கு உன் மேல நம்பிக்கை வந்திருச்சு. 246 01:01:46,541 --> 01:01:49,833 சரி, அது இருக்கட்டும். அந்த பையன் உன்னை எப்படி ஏமாத்தினான்? 247 01:01:49,916 --> 01:01:51,375 அதே தான். நம்பிக்கை. 248 01:02:16,583 --> 01:02:20,791 சின்ன வயசுல, நானும் என் ஹஸ்பண்டும் ஒரு ரெஸ்டாரண்ட் வெச்சிருந்தோம். 249 01:02:21,500 --> 01:02:24,416 நல்லா பிஸினஸ் பண்ணி, எங்க குழந்தைகளையும் வளர்த்தோம். 250 01:02:24,500 --> 01:02:27,958 அவங்க வளர்ந்த பிறகு, நம்ம தனியா வாழ்லாம்னு நினைச்ச டைம்ல தான் 251 01:02:28,666 --> 01:02:31,166 {\an8}பசங்களுக்கு கல்யாணம் ஆகி, குழந்தையும் பொறந்துச்சு. 252 01:02:32,750 --> 01:02:35,791 என் ஹஸ்பெண்ட் இறந்த பிறகு, ரெஸ்டாரண்டை குளோஸ் பண்ணி 253 01:02:36,625 --> 01:02:38,666 அவங்க குழந்தைகளை பார்த்துகிறதுக்காக கூப்பிட்டாங்க. 254 01:02:39,833 --> 01:02:43,458 {\an8}அந்த சமயத்துல தான், நான் யாரு, எனக்கு என்ன வேணும், 255 01:02:43,541 --> 01:02:46,375 {\an8}என் கனவுகள் என்ன, எல்லாமே மறந்துருச்சு. 256 01:02:48,166 --> 01:02:49,625 அதனால ஒருநாள் முடிவு பண்ணேன். 257 01:02:50,208 --> 01:02:52,416 உடம்பு சரியில்லாத மாதிரி நடிச்சேன். 258 01:02:52,500 --> 01:02:56,541 அவங்களோட வாழ்க்கையை எப்படி வாழணும்னு அவங்களே முடிவு பண்ணிட்டாங்க. 259 01:02:57,208 --> 01:03:01,291 ஆனாலும், அவங்கள நம்பி இருக்கிற மாதிரி என்னோட சூழ்நிலை இருந்திச்சு. 260 01:03:01,958 --> 01:03:03,250 அது எனக்கு பிடிக்கல. 261 01:03:03,916 --> 01:03:07,375 என் இந்த கடைசி காலத்துல நான் யாரையும் டிபென்ட் பண்ணி இருக்க கூடாது. 262 01:03:07,875 --> 01:03:10,958 நான் இன்டிபென்டன்டா ஏதாவது ஒண்ணு பண்ணனும்னு தோணுது. 263 01:04:13,583 --> 01:04:15,000 நல்ல ஐடியா. 264 01:04:24,125 --> 01:04:25,166 இதை எடுத்துக்கோங்க. 265 01:04:27,958 --> 01:04:31,041 முதலில், நமக்கொரு இடம் தேவை. 266 01:04:45,333 --> 01:04:46,458 லுக் ஆப்டிக்கல் 267 01:04:47,791 --> 01:04:49,541 பார்க்க விலையுயர்ந்ததா தெரியுது. 268 01:04:49,625 --> 01:04:52,416 சும்மா போய் பார்ப்போம். அது இலவசம் தானே? 269 01:04:57,875 --> 01:05:00,458 ஏன் இங்கயே நின்னுட்டிருக்க? போவோம், வா. 270 01:05:01,708 --> 01:05:03,416 நன்றி. நன்னாளாகட்டும். 271 01:05:04,708 --> 01:05:06,000 வேற இடங்கள் இருக்கும். 272 01:05:10,583 --> 01:05:13,125 சுத்திப் பாருங்க, நிறைய இடங்கள். இது சரிவரும் நம்பறேன். 273 01:05:13,208 --> 01:05:15,833 - நோ டீல். - நன்றி, நன்னாளாகட்டும்! 274 01:05:21,541 --> 01:05:24,375 இதுக்கு ஏன் இவ்வளவு கஷ்டப்படணும்? இதை விடேன். 275 01:05:38,875 --> 01:05:40,666 சியோல் கிச்சன் 276 01:05:42,500 --> 01:05:44,541 என்ன? ஆமா. அந்த இடம் ரொம்ப சிறியது. 277 01:05:45,333 --> 01:05:47,708 குறைஞ்ச டெபாச்சிட்டோட ஒரு இடம் கண்டுபிடிக்க எனக்கு உதவு. 278 01:05:48,666 --> 01:05:49,625 ஆமா, நன்றி. 279 01:05:52,083 --> 01:05:55,041 எல்லாரும் நிராகரிக்கறாங்க. இடமே இல்லை. 280 01:05:59,958 --> 01:06:01,875 - நாங்க பில் பணம் கட்டறோம். - வேணாம். 281 01:06:01,958 --> 01:06:04,083 இன்று நீங்க பணம் கட்ட வேணாம். இன்று இலவசம். 282 01:06:05,041 --> 01:06:06,250 ஏன் இலவசம்? 283 01:06:06,333 --> 01:06:08,833 இன்று இங்க எங்களுக்கு கடைசி நாள். 284 01:06:09,333 --> 01:06:12,000 திங்களன்று, நாங்க வேற இடத்துல கடை ஆரம்பிக்கறோம். 285 01:06:13,083 --> 01:06:16,291 நீங்க கடைசி கஸ்டமர்ங்கறதால உங்களுக்கு ட்ரீட் வெக்க எண்ணினோம். 286 01:06:17,791 --> 01:06:19,875 சார், ஒரு நிமிஷம், இதோ வர்றேன். 287 01:06:20,708 --> 01:06:21,875 கண்டுபிடிச்சுட்டேன்! 288 01:06:21,958 --> 01:06:25,375 இன்று இந்த ரெஸ்டாரண்டை மூடறாங்க. வேற இடத்துக்கு மாறுறாங்க. 289 01:06:26,208 --> 01:06:27,583 - இடம் நல்லா இருக்குல? - ஆமா. 290 01:06:32,166 --> 01:06:33,166 {\an8}எக்ஸ்க்யூஸ் மீ, சர். 291 01:06:33,791 --> 01:06:34,958 {\an8}கேளுங்க. 292 01:06:35,500 --> 01:06:39,791 {\an8}நாங்க ஒரு உணவகம் தொடங்க இடம் தேடிட்டிருந்தோம். 293 01:06:39,875 --> 01:06:44,583 {\an8}இட உரிமையாளரின் தொடர்பு விவரங்களை பகிர முடியுமா, ப்ளீஸ்? 294 01:06:44,666 --> 01:06:51,375 {\an8}அவங்களுக்கு நான் ஃபோன் பண்ணி பேசணும். மிக்க நன்றி! 295 01:06:53,041 --> 01:06:56,333 செண்பா! செண்பா! செண்பா! இந்த இடம் நமக்கு கிடைச்சுடும்னு தோணுது. 296 01:06:56,875 --> 01:07:01,500 நாம நம் உணவகத்தை தொடங்கலாம், இங்க! 297 01:07:07,833 --> 01:07:09,166 சாங்ஸ் 298 01:07:13,916 --> 01:07:16,958 செண்பா கைதானப்போ இருந்த அதே போலீஸ் தான் இவரு. 299 01:07:18,041 --> 01:07:19,666 யார் பொறுப்பு? 300 01:07:22,375 --> 01:07:24,333 யார் இங்க வாடகை கட்டுவாங்க? 301 01:07:28,708 --> 01:07:31,708 நான், நான்… நான் கட்டுவேன். 302 01:07:33,541 --> 01:07:34,791 நானும் கட்டுவேனே. 303 01:07:35,375 --> 01:07:36,625 என்ன தொழில் செய்றீங்க? 304 01:07:37,125 --> 01:07:41,916 நான் ஒரு விலாகர். 305 01:07:51,500 --> 01:07:54,291 நீங்க நேரத்துக்கு வாடகை கட்டிடுவீங்கனு எனக்கு தெரியும். 306 01:07:56,625 --> 01:07:58,416 முகத்தை பார்த்தே சொல்லிடுவேன். 307 01:07:59,250 --> 01:08:00,791 நீங்க நியாயமானவரா தெரியறீங்க. 308 01:08:06,875 --> 01:08:10,416 - நன்றி! நன்றி! நன்றி! - நன்னாளாகட்டும்! 309 01:08:12,291 --> 01:08:13,166 கிடைச்சுடும் போல. 310 01:08:13,250 --> 01:08:14,750 - சரிதானே? - ஆமா. 311 01:08:17,250 --> 01:08:19,750 ஹேய், என்ன? என்ன நடக்குது? 312 01:08:28,416 --> 01:08:30,375 கண்டிப்பா. செய்வேன். 313 01:08:34,291 --> 01:08:35,666 கிரானீஸ் கிச்சன் 314 01:08:46,375 --> 01:08:48,708 கோலாகல திறப்புவிழா 315 01:08:48,791 --> 01:08:50,916 செண்பா, ரிப்பனை வெட்டுவோம். 316 01:08:51,625 --> 01:08:53,208 இரு, என் நண்பர்கள் வராங்க. 317 01:08:53,291 --> 01:08:55,958 இந்த மொத்த கொரியாவிலும், நான் தான் உனக்கு ஒரே நண்பன். 318 01:09:37,458 --> 01:09:39,625 சியர்ஸ்! 319 01:09:44,208 --> 01:09:45,333 என்னது இது? 320 01:09:45,416 --> 01:09:49,166 மாக்கொல்லி. இது கொரியாவின் பாரம்பரிய பானம். 321 01:09:49,916 --> 01:09:51,000 அரிசி வெச்சு செஞ்சது. 322 01:09:59,416 --> 01:10:00,500 கஞ்சி? 323 01:10:04,083 --> 01:10:06,958 {\an8}கிரானீஸ் கிச்சன் அதிகாரபூர்வமாக திறக்கப்பட்டது. 324 01:10:10,833 --> 01:10:12,250 திறந்துள்ளது பகுதி நேர பணியாளர் தேவை 325 01:10:19,541 --> 01:10:20,750 ஹலோ! 326 01:10:21,625 --> 01:10:23,541 பகுதி நேர பணியாளர் வேலை இருக்கா? 327 01:10:24,208 --> 01:10:27,791 செண்பா. பகுதி நேர பணியாளர். 328 01:10:31,958 --> 01:10:34,500 கிம்ச்சி ஃப்ரைட் ரைஸ் தயார்! 329 01:10:34,583 --> 01:10:35,833 இதோ, எஞ்சாய் பண்ணுங்க. 330 01:10:35,916 --> 01:10:37,125 ப்ளீஸ், உட்காருங்க. 331 01:10:46,375 --> 01:10:48,791 - சுவை நல்லா இருந்ததா? - ஆமா. ரொம்ப நல்லா இருந்தது. 332 01:10:52,791 --> 01:10:54,875 - ஒரு கிம்ச்சி ஃப்ரைட் ரைஸ். - கிம்ச்சியா? 333 01:10:57,958 --> 01:10:58,916 கிம்ச்சி தீர்ந்தது. 334 01:11:28,333 --> 01:11:29,500 ஒரு யோசனை. 335 01:11:42,833 --> 01:11:44,416 என்னது இது? 336 01:11:44,500 --> 01:11:46,208 இன்டோ-கிம்ச்சி ஃப்ரைட் ரைஸ். 337 01:11:47,541 --> 01:11:48,833 இன்டோ-கிம்ச்சி? 338 01:11:53,208 --> 01:11:54,083 மிக அருமை. 339 01:11:55,541 --> 01:11:56,500 ரொம்ப சுவையா இருக்கு. 340 01:11:56,583 --> 01:11:58,041 எனக்கும் அது ஒண்ணு கொடுத்துடுங்க. 341 01:11:58,125 --> 01:11:59,791 இதே டிஷ்ஷுக்கு இன்னொரு ஆர்டர்! 342 01:12:04,375 --> 01:12:05,875 இன்டோ-கிம்ச்சி ஃப்ரைட் ரைஸ் 8,500 343 01:12:05,958 --> 01:12:07,333 கடை திறப்பு வீடியோ எக்ஸ்போர்டிங் 344 01:12:08,625 --> 01:12:09,625 அப்லோடிங் 345 01:12:31,958 --> 01:12:34,375 கடை திறப்பு வீடியோ மிக அருமை. 346 01:12:35,666 --> 01:12:37,458 நீ எவ்வளவு சம்பாதிக்கற? 347 01:12:38,083 --> 01:12:40,708 உண்மையை சொல்லணும்னா, மிகக்குறைவு. 348 01:12:43,083 --> 01:12:45,125 புது உத்திகளை யோசி. 349 01:12:47,958 --> 01:12:49,583 இசை. இசை ரொம்ப பிரபலம். 350 01:12:50,125 --> 01:12:51,875 இசை! நல்ல கன்டென்ட். 351 01:12:51,958 --> 01:12:54,458 எல்லாரும் இசை கன்டென்ட் போடறாங்க. இதிலென்ன புதுசு? 352 01:12:54,541 --> 01:12:55,541 சிம்பிள். 353 01:12:56,666 --> 01:12:59,500 உங்க நாட்டு மக்களை குறி வைக்காதே. 354 01:13:00,083 --> 01:13:01,458 மத்த நாட்டு மக்களை குறி வை. 355 01:13:02,333 --> 01:13:04,625 எல்லாரும் கொரிய இசை கேக்கறாங்க. 356 01:13:11,333 --> 01:13:14,625 ஏன் என்னை பாரு? உன் கொரிய இசையில் தமிழ் வரிகளை சேர்த்து பாரு. 357 01:13:15,166 --> 01:13:16,875 வித்தியாசமா இருக்கும். வா. 358 01:13:22,125 --> 01:13:23,250 ஏன் இங்க வந்தோம்? 359 01:13:24,958 --> 01:13:26,541 கிம்ச்சி செய்ய உதவியா? 360 01:13:26,625 --> 01:13:27,958 - உதவி. - உதவி. 361 01:13:30,166 --> 01:13:31,208 அவங்க கிட்ட கேளு. 362 01:13:32,250 --> 01:13:33,458 ஒரு நிமிஷம். கேக்கறேன். 363 01:13:33,958 --> 01:13:35,041 பாட்டி. 364 01:13:40,625 --> 01:13:43,916 டிரம்ஸ்ல இவர் திறமைசாலி! மிக அபாரமா வாசிப்பார்! 365 01:13:45,708 --> 01:13:47,958 வயலின்ல இவர்… அடடா. 366 01:13:51,416 --> 01:13:54,833 என்னை ஈர்த்தது. எனக்கு ரொம்ப பிடிச்சுது. மிக அருமை. மிக அருமை. 367 01:13:54,916 --> 01:13:58,416 அப்போ நாம ஏன் தொடங்கக் கூடாது, 368 01:14:00,625 --> 01:14:02,375 கே-பாப் போல. 369 01:14:04,083 --> 01:14:05,416 ஆர்வம் இருந்தா மட்டும். 370 01:14:05,500 --> 01:14:06,916 இல்லனா பரவாயில்லை. 371 01:14:08,458 --> 01:14:09,791 இது சிறந்த யோசனைனு தோணுது. 372 01:14:09,875 --> 01:14:12,333 நாம வீடியோக்களை யூட்யூபில் அப்லோட் செய்யலாம். 373 01:14:13,625 --> 01:14:17,208 எனக்கு தனிப்பட்ட சேனல் இருக்கு. நான் ஷூட் செய்து எடிட் செய்றேன். 374 01:14:17,291 --> 01:14:18,958 நானே எல்லாம் செய்றேன். 375 01:14:19,041 --> 01:14:19,875 ஹோ ஜுன் ஜே டிவி. 376 01:14:21,208 --> 01:14:26,625 - ஆனா நமக்கு பயிற்சி தேவை. - பயிற்சி. 377 01:14:39,833 --> 01:14:42,708 அப்போ, ஏழு மணிக்கு கிச்சன் மூடிடும். 378 01:14:43,541 --> 01:14:46,666 அப்போ கிச்சன் மூடினப்புறம் நீங்க பயிற்சி செய்யலாம். 379 01:14:47,333 --> 01:14:49,083 நன்றி! 380 01:15:03,458 --> 01:15:05,250 - ஹலோ, செண்பா. - ஹலோ, சார்? 381 01:15:05,333 --> 01:15:09,541 நீ எங்கம்மாவை நல்லா பார்த்துக்கற. அவங்க சந்தோஷமா இருக்காங்கனு நினைக்கறேன். 382 01:15:09,625 --> 01:15:11,791 நானும் என் மனைவியும் பேசிட்டிருந்தோம். 383 01:15:11,875 --> 01:15:15,583 இவ்வாரஇறுதியில் புஸானுக்கு சென்று எங்க குழந்தைகளை சந்திக்கலாம்னு இருக்கோம். 384 01:15:16,208 --> 01:15:20,375 இந்த வாரஇறுதிக்கு மட்டும் எங்கம்மாவுடன் இங்க தங்க முடியுமா? 385 01:15:21,041 --> 01:15:23,166 சரி, சார். நான் பாத்துக்கறேன். 386 01:15:23,250 --> 01:15:25,125 மிக்க நன்றி, செண்பா. 387 01:15:29,708 --> 01:15:31,708 - என்ன பண்ற? - இது நம்ம பாதுகாப்புக்கு. 388 01:15:31,791 --> 01:15:32,666 தள்ளு. 389 01:15:36,125 --> 01:15:37,291 பாதுகாப்பு பெல்ட்? 390 01:16:21,958 --> 01:16:23,291 எக்ஸ்போர்ட்டிங் 391 01:16:24,625 --> 01:16:25,625 அப்லோடிங் 392 01:17:04,083 --> 01:17:05,125 எடிட்டிங் 393 01:17:24,166 --> 01:17:26,000 அப்லோடிங் 394 01:17:34,416 --> 01:17:35,708 கிரானீஸ் கிச்சன் 395 01:17:44,208 --> 01:17:47,083 இந்த உணவகத்தில் உங்கம்மாவைப் போல் ஒருவரை பார்த்தேன். 396 01:17:47,166 --> 01:17:48,875 உணவகப் புகைப்படங்கள் 397 01:17:51,000 --> 01:17:51,833 எக்ஸ்க்யூஸ் மீ! 398 01:17:55,708 --> 01:17:57,875 - கிம்ச்சி ஃப்ரைட் ரைஸ்? - ஆமா. 399 01:17:57,958 --> 01:17:59,166 சரி. 400 01:17:59,250 --> 01:18:01,458 வெல்கம்! கிரானீஸ் கிச்சன் 401 01:18:04,041 --> 01:18:05,125 எஞ்சாய் பண்ணுங்க! 402 01:18:30,291 --> 01:18:31,125 எக்ஸ்க்யூஸ் மீ. 403 01:18:34,291 --> 01:18:36,791 - இதை யார் செய்தது? - நான் தான். 404 01:18:37,291 --> 01:18:40,375 - வேற யாராவது ஊழியர்கள் இருக்காங்களா? - இல்லை, நான் மட்டும்தான். 405 01:18:46,583 --> 01:18:47,416 நல்லா இருந்தது. 406 01:18:47,500 --> 01:18:49,166 சரி. நன்றி. 407 01:20:10,208 --> 01:20:12,333 மக்களே! மக்களே! இதைக் கேளுங்க. 408 01:20:13,458 --> 01:20:15,833 ஹலோ! நாங்க தி ஏஎன்ஐ டீம் ஆஃப் ட்ரீம் ஹைவ். 409 01:20:16,625 --> 01:20:19,208 நீங்க எங்களுக்கு அனுப்பிய ஷார்ட் வீடியோ பற்றி, 410 01:20:19,291 --> 01:20:22,666 உங்க இசைத்தன்மை, ஆற்றல் மற்றும் குழு கலைஞர்களின் கூட்டுமுயற்சி நன்கு தெரிந்தது. 411 01:20:22,750 --> 01:20:25,208 இது எங்கள் குழுவை மிகவும் ஈர்த்துள்ளது. 412 01:20:25,291 --> 01:20:28,583 கூடிய விரைவில் உங்களை நேரில் சந்திக்க விரும்பறோம். 413 01:20:37,000 --> 01:20:38,791 ஒரு பெரிய மியூசிக் லேபிள். 414 01:20:39,750 --> 01:20:41,458 - மிகப்பெருசு. - நிறைய இசை வீடியோ செய்றவங்க. 415 01:20:41,541 --> 01:20:42,625 நம்மை சந்திக்கணுமாம். 416 01:20:48,291 --> 01:20:49,500 வாழ்த்துக்கள்! 417 01:20:51,666 --> 01:20:55,583 மிக்க நன்றி, செண்பா! இது ஒரு பெரிய அதிசயம். 418 01:20:56,166 --> 01:20:57,791 ஆமா! இப்ப நாம என்ன செய்யணும்? 419 01:20:58,541 --> 01:21:01,375 மியூசிக் வீடியோ வேலைகளை ஆரம்பிக்கணும். 420 01:21:01,458 --> 01:21:04,875 இசையமைப்பு, வீஷுவல்ஸ், பாடுவது, எல்லாத்தையும் மெருகேத்தணும். 421 01:21:06,250 --> 01:21:08,333 அதற்கு முதலில் ஒரு இயக்குனரை பிடிக்கணும். 422 01:21:10,500 --> 01:21:14,666 எனக்கு ஒருவரைத் தெரியும். 423 01:21:18,666 --> 01:21:19,708 என் மாஜி காதலன். 424 01:21:26,791 --> 01:21:27,666 அவன் இயக்குனரா? 425 01:21:28,791 --> 01:21:31,125 - மாஜி காதலனா? - நாம காலி. 426 01:21:34,041 --> 01:21:35,166 ஜுன் ஜே. 427 01:21:38,166 --> 01:21:42,958 அவங்க நலமா? சோகமா இருக்காங்க. அவங்க நலமா? எல்லாம் நலமா? 428 01:21:43,041 --> 01:21:48,708 ஏன்னா நம்மிடம் காசில்லை. வீடியோ எடுக்க நம்மிடம் காசில்லை. 429 01:23:06,458 --> 01:23:07,625 ஏன் அழற? 430 01:23:15,875 --> 01:23:19,750 அவங்களா தான் இருக்கணும். போ! போ! 431 01:23:20,333 --> 01:23:24,333 காசை மறக்காதே! பணம், பணம். இங்கே! 432 01:23:24,416 --> 01:23:25,250 பத்திரம்! 433 01:23:49,333 --> 01:23:50,541 சுடுதண்ணி கொண்டு வாயேன். 434 01:24:17,375 --> 01:24:18,375 பைல என்ன? 435 01:24:20,375 --> 01:24:21,291 உன் பையை காட்டு. 436 01:24:24,000 --> 01:24:25,083 உன் பையை பாக்கணும். 437 01:24:31,750 --> 01:24:33,125 - மேடம் - யாருடைய பணம்? 438 01:24:35,375 --> 01:24:36,416 டியர். 439 01:24:36,500 --> 01:24:38,791 நினைச்சேன். ஏதோ சரியில்லையேன்னு. 440 01:24:42,666 --> 01:24:44,833 - என் வீட்டில திருடறியா? - இல்லங்க, சார். 441 01:24:50,625 --> 01:24:52,500 - என்னோட காசு, சார். - திருடி. 442 01:24:53,000 --> 01:24:54,291 இது என்ன? 443 01:24:54,375 --> 01:24:56,083 - மேடம். - என்ன நடக்குது? 444 01:25:10,416 --> 01:25:13,166 அது செண்பாவின் பணம். அதை இப்பவே திருப்பிக் கொடு. 445 01:25:16,541 --> 01:25:17,458 என்ன கருமம் இது? 446 01:25:18,666 --> 01:25:20,083 நீங்க என்ன செய்றீங்க? 447 01:25:22,625 --> 01:25:25,458 அம்மா, இவ்வளவு காலமா எங்களை ஏமாத்திட்டிருந்தீங்களா? 448 01:25:26,583 --> 01:25:28,708 நகரவே முடியாதென நடிச்சீங்க, 449 01:25:29,208 --> 01:25:31,416 ஆனா எங்களுக்கு தெரியாம சதிதிட்டமே தீட்டிருக்கீங்க. 450 01:25:32,125 --> 01:25:34,166 என்ன தைரியம் இருந்தா என்கிட்ட அப்படி பேசுவ? 451 01:25:34,666 --> 01:25:36,833 என்னை ஒரு அம்மாவா எப்பயாவது நடத்திருக்கியா? 452 01:25:37,916 --> 01:25:39,750 அம்மாவா நடத்தலையா, அப்படின்னா? 453 01:25:41,833 --> 01:25:43,166 நல்லா யோசிச்சு பாரு. 454 01:25:43,250 --> 01:25:44,500 நல்லா யோசிச்சு பாரு! 455 01:25:46,416 --> 01:25:47,791 உங்க சாமான் எடுத்து வைங்க. 456 01:25:47,875 --> 01:25:49,750 வீட்டை விட்டு வெளியே போங்க. புஸானுக்கு போறீங்க. 457 01:25:50,250 --> 01:25:52,958 செண்பா! வெளியே போ, இப்பவே! 458 01:26:00,625 --> 01:26:01,541 செண்பா. 459 01:26:03,750 --> 01:26:04,833 நீ உன் பணத்தை எடுத்துக்கோ. 460 01:26:09,625 --> 01:26:11,375 இது உன் பணம். போ! 461 01:26:13,000 --> 01:26:13,875 போ! 462 01:26:24,208 --> 01:26:27,375 தெரிஞ்சு தான் செய்றீங்களா? அந்த பணத்தை ஏன் அவகிட்ட கொடுத்தீங்க? 463 01:26:27,458 --> 01:26:30,250 அது செண்பாவோட பணம். அவ கஷ்டப்பட்டு சம்பாதிச்சது. 464 01:26:35,791 --> 01:26:36,708 இதுக்கு தான் 465 01:26:38,166 --> 01:26:39,625 எங்களிடம் பொய் சொன்னீங்களா? 466 01:26:39,708 --> 01:26:41,041 நீங்க உணவகம் நடத்தி 467 01:26:41,125 --> 01:26:42,833 மீண்டும் சமையக்காரி வேலை செஞ்சு 468 01:26:42,916 --> 01:26:44,041 சுத்திட்டிருந்தீங்களா? 469 01:26:44,791 --> 01:26:46,708 சமையல் வேலை செய்துதான் உன்னை வளத்தேன். 470 01:26:46,791 --> 01:26:49,375 சமையக்காரி தான் உன்னை படிக்க வெச்சா. 471 01:26:49,458 --> 01:26:52,500 அதனால தான் நீங்க ஓய்வெடுக்கணும்னு சொல்றேன். 472 01:26:52,583 --> 01:26:54,625 குழந்தைகளை பாத்துக்கோங்க, ஓய்வெடுங்க. 473 01:26:55,250 --> 01:26:56,958 எனக்கு விருப்பமில்லை! 474 01:26:57,041 --> 01:26:59,041 எனக்கு பிடிச்ச விஷயங்களை செய்யணும்! 475 01:27:08,083 --> 01:27:09,208 எங்களுக்கும்… 476 01:27:09,291 --> 01:27:11,875 நாங்க செய்ய விரும்பும் பல விஷயங்கள் உள்ளன. 477 01:27:21,166 --> 01:27:24,291 ஆனா நாங்க வேலையும் பாக்க வேண்டியிருக்கே. 478 01:27:28,083 --> 01:27:30,250 ஏன் இன்னும் வேலை பண்ணிட்டே இருக்கீங்க… 479 01:27:31,500 --> 01:27:32,500 அம்மா! 480 01:28:11,083 --> 01:28:12,333 யோனோக்… 481 01:28:17,166 --> 01:28:18,083 ப்ளீஸ். 482 01:28:20,708 --> 01:28:22,583 - அந்த பக்கமா. - நன்றி. 483 01:28:27,375 --> 01:28:29,958 - சார், சார், ப்ளீஸ். - இங்க ஏன் வந்த? 484 01:28:34,083 --> 01:28:36,750 - ஒரே ஒரு வாட்டி பாக்கணும், சார். - வெளிய போ, இப்பவே! 485 01:28:38,041 --> 01:28:41,666 - மேடம், ஒரு நிமிஷம், மேடம். ப்ளீஸ். - செண்பா. வெளிய போ! 486 01:28:43,958 --> 01:28:46,791 நீ இங்க திரும்பி வந்தா போலீஸை கூப்பிடுவேன். 487 01:31:17,625 --> 01:31:18,708 செண்பா. 488 01:31:37,750 --> 01:31:39,333 இப்ப நாம படமெடுக்கலாம்! 489 01:31:41,333 --> 01:31:42,708 ரொம்ப நன்றி, செண்பா! 490 01:31:44,541 --> 01:31:48,916 இந்தப் பணம் உனக்கு முக்கியம்னு தெரியும், 491 01:31:49,000 --> 01:31:51,458 இருந்தும் நீ எங்களுக்கு உதவின, நன்றி. 492 01:32:22,708 --> 01:32:23,916 மேக்கப் டச்சப் பண்ணிப்போம். 493 01:32:43,833 --> 01:32:45,333 டாலி! 494 01:38:23,750 --> 01:38:27,083 {\an8}மணி 495 01:41:03,750 --> 01:41:06,291 ஒண்ணுமே சொல்லாம நீ உன் சொந்த ஊருக்கு போயிட்ட 496 01:41:23,500 --> 01:41:25,916 முதல்முறை உன்னை ஏர்போர்ட்ல பாத்தப்ப, 497 01:41:26,000 --> 01:41:28,250 நீ கண்ணீருடன் நின்னிட்டிருந்த. 498 01:41:28,333 --> 01:41:31,375 ஏன்னு எனக்கு தெரியல, ஆனா உன்னை ரீச் பண்ண விரும்பினேன், 499 01:41:31,458 --> 01:41:32,291 உன்னோட பேச, 500 01:41:33,291 --> 01:41:34,625 உனக்கு உதவ. 501 01:41:34,708 --> 01:41:37,083 நான் உன்னை ரொம்பவே மிஸ் பண்றேன். 502 01:41:38,250 --> 01:41:39,625 சீக்கிரம் பாக்கலாம். 503 01:44:44,833 --> 01:44:46,375 வீடு விற்பனைக்கு, 230 மில்லியன் வான். 504 01:46:01,416 --> 01:46:04,916 வெல்கம்! கிரானீஸ் கிச்சன் 505 01:46:11,208 --> 01:46:12,208 எப்படி இருக்காங்க? 506 01:46:14,666 --> 01:46:17,250 நீ இதை கேக்கணும்னு விரும்பறாங்க. 507 01:47:16,500 --> 01:47:17,708 நான் அவங்ககிட்ட பேசணும். 508 01:47:28,875 --> 01:47:30,625 அவங்க இறந்துட்டாங்க.