1 00:00:05,005 --> 00:00:06,340 நியூயார்க் நகர சிறைத் துறை 2 00:00:06,423 --> 00:00:08,300 ரைக்கர்ஸ் ஐலேண்ட் நியூயார்க் நகர சிறை வளாகம் 3 00:00:49,299 --> 00:00:50,425 சாண்டர்ஸ். 4 00:00:51,802 --> 00:00:52,803 பார்வையாளர். 5 00:01:01,979 --> 00:01:02,980 முன்னால் வா. 6 00:01:34,970 --> 00:01:36,263 ஹாய், பௌலா. 7 00:01:36,346 --> 00:01:38,432 என் பெயர் ரெபேக்கா ஹெலிடே. நான் உங்கள் வழக்கறிஞர். 8 00:01:38,974 --> 00:01:41,226 அடக் கடவுளே. ஹாய். 9 00:01:41,310 --> 00:01:42,936 டக் உங்களைத் தொடர்புகொள்வதாகச் சொன்னார். 10 00:01:43,020 --> 00:01:44,354 இங்கே வந்ததற்கு நன்றி. 11 00:01:44,438 --> 00:01:47,191 கடவுளே. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. 12 00:01:47,274 --> 00:01:50,360 நமக்கு அதிக நேரம் இல்லை, எனவே முக்கியமான விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்துவோம். 13 00:01:50,444 --> 00:01:53,906 என்னால் உங்களுக்கு உதவ முடியும், ஆனால் எனக்கு எல்லாம் தெரிய வேண்டும். 14 00:01:54,573 --> 00:01:57,451 சரி. உங்களுக்கு உண்மைகள் தெரிய வேண்டுமா? நான் உண்மைகள் விஷயத்தில் திறமைசாலி. 15 00:01:57,534 --> 00:02:00,829 எனவே, அது ட்ரெவரிடமிருந்து தொடங்கியது. 16 00:02:00,913 --> 00:02:02,998 அவன் நான் சந்தித்த ஒரு கேம் பாய். 17 00:02:04,041 --> 00:02:07,628 நாங்கள் பேசத் தொடங்கினோம், அரட்டை அடித்தோம், சீக்கிரத்திலேயே எங்களுக்குள் நெருக்கம் அதிகமானது. 18 00:02:07,711 --> 00:02:09,295 நான் எல்லாவற்றையும் பகிர்ந்துகொண்டேன். 19 00:02:09,378 --> 00:02:10,380 நாங்கள் பகிர்ந்தோம்… 20 00:02:10,464 --> 00:02:12,257 - பாலியல் ரீதியாக எல்லாவற்றையும் பகிர்ந்துகொண்டோம். - சரி. 21 00:02:12,341 --> 00:02:16,386 உணர்வுப்பூர்வமாக… அவ்வளவு விஷயங்களை அவனிடம் சொன்னேன்… 22 00:02:30,567 --> 00:02:31,777 சாண்டர்ஸ். 23 00:02:37,950 --> 00:02:39,868 நீ பிரபலமானவளா? 24 00:02:40,536 --> 00:02:43,664 உன்னைப் பார்க்க இன்னொருவர் வந்திருக்கிறார். முன்னால் வா. 25 00:02:48,252 --> 00:02:49,753 ஹேய். தாமதத்திற்கு மன்னித்துவிடுங்கள். 26 00:02:49,837 --> 00:02:51,547 எவனோ என் கார் டயர்களைக் கிழித்துவிட்டான், 27 00:02:51,630 --> 00:02:53,841 ரைக்கர்ஸுக்கு உபெர் பிடித்து வருவது என்பது… 28 00:02:56,468 --> 00:02:59,847 - மன்னிக்கவும். நீங்கள் யார்? - மன்னிக்கவும். டக் என்னை அனுப்பினார். 29 00:03:00,514 --> 00:03:02,891 நான் ரெபேக்கா ஹெலிடே. உங்கள் வழக்கறிஞர். 30 00:03:04,059 --> 00:03:06,854 உங்கள் குற்றவியல் வழக்கறிஞர். 31 00:03:06,937 --> 00:03:08,355 சரி, எனவே உட்காருங்கள். 32 00:03:09,731 --> 00:03:12,025 சரி, டக் உங்களைப் பற்றி கவலைப்பட்டார். 33 00:03:12,109 --> 00:03:16,947 நீங்கள் ஒரு நல்ல அம்மா, உங்களுக்கு ஹேஸல் என்ற அழகான மகள் இருப்பதாகச் சொன்னார். 34 00:03:17,030 --> 00:03:19,199 உங்களை மீண்டும் வீட்டிற்குக் கூட்டிப் போவதுதான் என் லட்சியம். 35 00:03:20,534 --> 00:03:24,329 சரி. எனவே, இதெல்லாம் ஒரு ஆன்லைன் மோசடியிலிருந்துதான் தொடங்கியதா? 36 00:03:42,431 --> 00:03:44,016 ஆம், இங்கே இப்போது நிலைமை சரியில்லை. 37 00:03:44,099 --> 00:03:47,144 சக ஊழியர் இரட்டைக் கொலைக்காகக் கைது செய்யப்படுவது 38 00:03:47,227 --> 00:03:49,313 தினமும் நடக்கும் விஷயமில்லை, தெரியுமா? 39 00:03:50,731 --> 00:03:51,982 ஒருவன் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டான், 40 00:03:52,065 --> 00:03:55,569 இன்னொருவன் விரிவடையும் இன்சுலேஷன் நுரை மூலம் கொல்லப்பட்டான். 41 00:03:55,652 --> 00:03:57,196 ஆம். ரொம்ப கொடூரம். 42 00:03:57,279 --> 00:03:59,031 நாங்கள் எப்போதும் ஒன்றாகத்தான் மதிய உணவு சாப்பிடுவோம். 43 00:03:59,114 --> 00:04:00,699 தெரியவில்லை, பொதுவாக சாலட். 44 00:04:02,910 --> 00:04:06,580 ஹேய், இவை ஜெரியுடையதாக இருக்க வேண்டும். அவள் எங்கே போனாள்? 45 00:04:18,884 --> 00:04:21,178 யேல் முன்னாள் மாணவர் சங்கம் நியூயார்க் 46 00:04:34,191 --> 00:04:35,192 உள்ளே வாருங்கள். 47 00:04:37,819 --> 00:04:39,238 ஹாய். நான் உங்களுக்கு உதவலாமா? 48 00:04:39,321 --> 00:04:40,405 செல்வி. டெர்செக்? 49 00:04:41,448 --> 00:04:43,450 அதை "டெர்-செக்" என்று உச்சரிக்க வேண்டும், ஆனால்… 50 00:04:44,409 --> 00:04:45,410 ஹேய். 51 00:04:45,494 --> 00:04:46,745 நான் ஜெரி சோட்டோ. 52 00:04:46,828 --> 00:04:50,040 நான்… நான் 'தி மார்ஜின்'-இன் பத்திரிக்கையாளர். 53 00:04:51,291 --> 00:04:52,584 எனக்கு 'தி மார்ஜின்'-ஐப் பிடிக்கும். 54 00:04:52,668 --> 00:04:54,169 - என்னை ஜாய்ஸ் என்று கூப்பிடுங்கள். - அருமை. 55 00:04:54,253 --> 00:04:55,796 - கொஞ்சம் பேசலாமா? நான்… - ஆம். 56 00:04:55,879 --> 00:05:00,592 சேர்வதற்குக் கடினமாக இருக்கும் பல்கலைக்கழகங்கள் பற்றிய செய்திக்கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கிறேன். 57 00:05:01,176 --> 00:05:03,470 எங்கள் மாணவர் சேர்க்கை தரநிலைகள் ரொம்ப உயர்தரமானவை, 58 00:05:03,554 --> 00:05:06,181 ஆனால் மாணவர்களுக்கு உறுதுணையாக இருந்து அவர்கள் வெற்றி பெறுவதை உறுதி செய்கிறோம். 59 00:05:06,807 --> 00:05:08,016 அது ரொம்ப பாராட்டுக்குரியது. 60 00:05:09,184 --> 00:05:13,897 எனவே. ஒரு சில நாட்களுக்கு முன்பு நீங்கள் இங்கே ஒருவரைச் சந்தித்தீர்கள் என்று நினைக்கிறேன். 61 00:05:14,940 --> 00:05:18,735 40 வயதுகளில் இருப்பார், கொஞ்சம் நரைத்த தலைமுடி, நல்ல கட்டுக்கோப்பான உடல்வாகு. 62 00:05:18,819 --> 00:05:20,696 நேரம் சுமாராக ஆறு மணி இருக்கும். 63 00:05:23,282 --> 00:05:26,201 உறுதியாகத் தெரியவில்லை… மாணவர் சேர்க்கை தரநிலைகளுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? 64 00:05:26,285 --> 00:05:27,703 அதைத்தான் தெரிந்துகொள்ள முயற்சிக்கிறேன். 65 00:05:28,954 --> 00:05:30,789 இருவரும் என்ன விவாதித்தீர்கள் என்று சொல்ல முடியுமா? 66 00:05:33,667 --> 00:05:35,752 நான் வருந்துகிறேன். எனக்கு… 67 00:05:35,836 --> 00:05:38,422 அப்படி ஒருவரைச் சந்தித்ததாக எனக்கு ஞாபகம் இல்லை. 68 00:05:38,505 --> 00:05:39,840 ஆனால் என்ன தெரியுமா? அப்படியே நான் சந்தித்திருந்தாலும், 69 00:05:39,923 --> 00:05:42,426 பல்கலைக்கழகம் தொடர்பான எல்லா விஷயங்களும் கண்டிப்பாக ரகசியமானவை, அதனால்… 70 00:05:45,095 --> 00:05:48,390 ஆனால் என்னால்… நாம் இதைப் பற்றிப் பேசினால் 71 00:05:48,473 --> 00:05:50,434 நன்றாக இருக்கும் என்று… 72 00:05:50,517 --> 00:05:53,145 மன்னிக்கவும், எனக்கு இன்னொரு சந்திப்பு இருக்கிறது. 73 00:05:54,188 --> 00:05:55,856 சரி. பரவாயில்லை. 74 00:05:59,234 --> 00:06:01,904 நான் சொன்னவரை நிஜமாகவே உங்களுக்கு ஞாபகம் இல்லையா… 75 00:06:01,987 --> 00:06:03,280 சரி, இனிய நாளாக அமையட்டும். 76 00:06:35,562 --> 00:06:36,563 கடவுளே. 77 00:06:47,616 --> 00:06:49,785 - என்ன? - ஓவிய வகுப்பில் உனக்காக இதை அவள் வரைந்தாள். 78 00:06:54,665 --> 00:06:56,083 எனக்கு ஏதோ சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது, 79 00:06:56,166 --> 00:06:58,627 ஆனால் இப்போது என்ன சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை, பௌலா. 80 00:06:59,253 --> 00:07:01,839 என்னை ஜாமீனில் வெளியே எடுத்ததற்கு நன்றி. 81 00:07:03,215 --> 00:07:04,883 நான் உன்னை அங்கே விட்டுவிட மாட்டேன். 82 00:07:05,801 --> 00:07:06,802 என்ன நடந்தது? 83 00:07:09,304 --> 00:07:10,305 எனக்குத் தெரியவில்லை. 84 00:07:11,640 --> 00:07:13,392 பௌலா, உனக்குத் தெரியவில்லை என்றால் என்ன அர்த்தம்? 85 00:07:17,688 --> 00:07:18,689 அவள் நலமாக இருக்கிறாளா? 86 00:07:19,565 --> 00:07:22,442 நேற்று இரவு தூங்குவதற்கு முன்பு அவளிடம் ஃபேஸ்டைமில் பேசியிருக்க வேண்டும். 87 00:07:22,526 --> 00:07:24,862 ஆம், அவள் நலமாக இருக்கிறாள். அவளுக்கு எதுவும் தெரியாது. 88 00:07:25,988 --> 00:07:27,906 ஆம், அவள் தூங்க போய்விட்டாள். அவளுக்கு ஒரு விஷயமும் தெரியாது. 89 00:07:27,990 --> 00:07:30,158 அவர்கள் சொல்வதை நான் செய்யவில்லை. அது உனக்குத் தெரியும்தானே? 90 00:07:31,785 --> 00:07:33,370 அதைத் தீர்மானிக்க வேண்டியது நான் இல்லை… 91 00:07:34,496 --> 00:07:35,497 கார்ல். 92 00:07:37,499 --> 00:07:38,792 அது உனக்கே தெரியும். 93 00:07:44,882 --> 00:07:47,509 நான் ஒன்றைத் தெளிவாகச் சொல்ல வேண்டும். 94 00:07:48,969 --> 00:07:50,679 அது உனக்குப் பிடிக்கும் என்று நினைக்கவில்லை. 95 00:07:52,681 --> 00:07:56,059 ஹேஸல் இப்போதைக்கு எங்களுடன்தான் இருக்கப் போகிறாள். முழு நேரமும். 96 00:07:57,644 --> 00:07:59,313 நிச்சயமாக நீ அவளை வந்து பார்க்கலாம். 97 00:08:04,484 --> 00:08:06,320 ஆனால் அது கண்காணிப்பின் கீழ் நடக்க வேண்டும், பௌலா. 98 00:08:06,403 --> 00:08:08,071 நானோ மேலோ அங்கே இருக்க வேண்டும். 99 00:08:08,155 --> 00:08:10,115 இப்போது சில விஷயங்கள் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதால், 100 00:08:10,199 --> 00:08:13,869 அதுதான் ஹேஸலுக்கு நல்லது என்று நினைக்கிறேன். 101 00:08:15,162 --> 00:08:16,455 நீ சண்டையிட விரும்பினால், நாம் சண்டையிடலாம். 102 00:08:16,538 --> 00:08:17,956 - ஆனால் நான் சண்டையிட விரும்பவில்லை. - நான் சண்டையிடப் போவதில்லை. 103 00:08:18,040 --> 00:08:21,001 - நான் சண்டையிட விரும்பவில்லை. - நான் சண்டையிடப் போவதில்லை. 104 00:08:21,084 --> 00:08:23,295 ஏனென்றால் இப்போது என்னால் உன்னுடன் சண்டையிட முடியாது. 105 00:08:23,378 --> 00:08:25,839 என்னைப் பார். நான் உன்னுடன் சண்டையிடப் போவதில்லை. 106 00:08:25,923 --> 00:08:27,174 நீ சொல்வது சரிதான். 107 00:08:30,344 --> 00:08:31,803 என்னை மன்னித்துவிடு, சரியா? 108 00:08:40,770 --> 00:08:41,938 அடச்சே. 109 00:09:24,982 --> 00:09:27,109 ஹேய், பௌலா, நான் டக். நீ ஸ்பீக்கரில் இருக்கிறாய். 110 00:09:27,192 --> 00:09:29,236 உன் குற்றவியல் வழக்கறிஞர் ரெபேக்காவுடன் இருக்கிறேன். 111 00:09:29,319 --> 00:09:30,487 நிஜ ரெபேக்கா. 112 00:09:30,571 --> 00:09:31,572 ஹாய், பௌலா. 113 00:09:31,655 --> 00:09:35,117 சிறையில் என்னைப் போல ஆள்மாறாட்டம் செய்த அந்தப் பெண்ணைப் பற்றி ரொம்ப கவலைப்படுகிறேன். 114 00:09:35,200 --> 00:09:37,160 இதற்கு யார் காரணம் என்பதைக் கண்டுபிடிப்பேன். 115 00:09:38,161 --> 00:09:39,371 இப்போதைக்கு, கவனமாக இரு. 116 00:09:39,454 --> 00:09:41,373 நீ வீட்டிலேயே இருக்க வேண்டும், வெளியே எங்கும் தலைகாட்டக் கூடாது. 117 00:09:41,456 --> 00:09:44,042 முன் அனுமதி இல்லாமல் நீ இந்த மூன்று மாநில எல்லைப் பகுதிகளை விட்டு வெளியேறக் கூடாது. 118 00:09:45,043 --> 00:09:47,337 நீங்கள் வேலையிலிருந்து விடுப்பு எடுக்க வேண்டும். 119 00:09:47,421 --> 00:09:49,840 உங்கள் மேலதிகாரிக்கு அனுப்புவதற்காக ஒரு கடிதத்தை தயார் செய்திருக்கிறேன். 120 00:09:50,507 --> 00:09:54,219 என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதில் சந்தேகம் இருந்தால், என்னை அழையுங்கள். 121 00:09:54,303 --> 00:09:55,804 நீ இதிலிருந்து வெளியே வருவாய். 122 00:09:55,888 --> 00:09:57,931 நீ செய்யக்கூடிய சிறந்த விஷயம், பிரச்சினையில் இருந்து விலகி இருந்து, 123 00:09:58,015 --> 00:09:59,308 ரெபேக்கா தன் வேலையைச் செய்ய விடுவதுதான். 124 00:10:02,269 --> 00:10:03,604 இப்போது எனக்கு என்ன நடக்கும்? 125 00:10:03,687 --> 00:10:06,356 கஸ்டடி விசாரணை பற்றி என்ன? 126 00:10:06,940 --> 00:10:09,067 இது நிச்சயமாக உதவாது. கைது நம்மை பாதிக்கும். 127 00:10:09,151 --> 00:10:11,904 ஆனால் குற்றம் நிரூபிக்கப்படுவது, அது கஸ்டடி கதையை முடித்துவிடும். 128 00:10:12,738 --> 00:10:14,531 நீ வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும், சரியா? 129 00:10:18,285 --> 00:10:19,411 ஹேஸல் அழைக்கிறாள். 130 00:10:19,494 --> 00:10:21,413 - இணைப்பை துண்டிக்க வேண்டும். சரி. - சரி, பிறகு பேசலாம். 131 00:10:21,496 --> 00:10:22,497 - பை. - கவனித்துக்கொள். 132 00:10:23,081 --> 00:10:25,501 - ஹேய், செல்லம். - ஹாய், அம்மா. 133 00:10:25,584 --> 00:10:27,085 - ஹாய். - உங்களை மிஸ் செய்கிறேன். 134 00:10:27,169 --> 00:10:28,170 நானும் உன்னை மிஸ் செய்கிறேன். 135 00:10:28,253 --> 00:10:29,963 என்ன தெரியுமா? எனக்கு ஒரு பல் ஆடுகிறது. பாருங்கள். 136 00:10:31,715 --> 00:10:32,716 கடவுளே. 137 00:10:33,592 --> 00:10:37,012 அது அருமை. அசிங்கம். 138 00:10:38,263 --> 00:10:40,349 நான் உன்னை மிஸ் செய்கிறேன். பார்… பார் நான் என்ன… 139 00:10:40,432 --> 00:10:41,433 ஹாய். 140 00:10:41,517 --> 00:10:43,268 சரி. ஹேஸல், பார். 141 00:10:44,061 --> 00:10:45,062 எனக்கு இது பிடித்திருக்கிறது. 142 00:10:45,145 --> 00:10:47,981 கடவுளே. எனக்கு இது பிடித்திருக்கிறது. 143 00:10:48,065 --> 00:10:50,776 எனவே, என் பள்ளிக் கலை நிகழ்ச்சிக்கு உங்கள் படத்தை வரைய வேண்டும். 144 00:10:50,859 --> 00:10:52,694 - ஓ, அப்படியா? சரி. - ஆம். 145 00:10:52,778 --> 00:10:54,404 சரி, நான் போஸ் கொடுக்க வேண்டுமா? 146 00:10:54,488 --> 00:10:55,489 ஆம். 147 00:10:59,451 --> 00:11:01,203 என்னால் ரொம்ப நேரம் அடக்க முடியாது. 148 00:11:03,163 --> 00:11:04,748 நான் போக வேண்டும், என் சிற்றுண்டி தயாராகிவிட்டது. 149 00:11:05,499 --> 00:11:07,501 அதோடு, மேல் வீட்டிற்கு வந்துவிட்டார், அதனால் நான் அவரை வரைய முடியும். 150 00:11:07,584 --> 00:11:09,211 சரி, உங்களை ரொம்ப நேசிக்கிறேன். பை. 151 00:11:37,406 --> 00:11:39,324 இது ஒரு ஆர்வத்தைத் துாண்டும் கதை, சூசி. 152 00:11:39,825 --> 00:11:42,286 நாம் உண்மையில் யாரை நம்ப முடியும்? எனக்கு இது பிடித்திருக்கிறது. 153 00:11:42,369 --> 00:11:43,704 இது ரொம்ப கொதிப்பூட்டுவது. 154 00:11:44,580 --> 00:11:46,164 தத்தளிக்கும் விமானம். 155 00:11:46,248 --> 00:11:49,501 ஆனால், ஜெரி, இந்த விமானத்தை தரையிறக்க நீ நீண்ட தூரம் போக வேண்டியிருக்கிறது. 156 00:11:49,585 --> 00:11:53,463 எனக்குத் தெரியும். பௌலாவின் கைது காரணமாக அதை இப்போது உங்களிடம் கொண்டு வர விரும்பினேன். 157 00:11:53,547 --> 00:11:56,800 உன்னால் எல்லாவற்றையும் உறுதிப்படுத்த முடியுமா? பல ஆதாரங்கள் இருகின்றனவா? 158 00:11:57,509 --> 00:12:00,554 அதில் பெரும்பாலானவற்றை நேரில் பார்த்தவள் நான். ஆனால் ஆம், என்னால் முடியும். 159 00:12:02,139 --> 00:12:03,682 அதோடு பின்விளைவுகளைப் பற்றி யோசித்தாயா? 160 00:12:03,765 --> 00:12:06,768 - நீயும் பௌலாவும் நட்பாக இருக்கிறீர்கள். - உண்மையான பத்திரிக்கையாளருக்கு நண்பர்கள் இல்லை. 161 00:12:09,188 --> 00:12:10,856 நான் உண்மையைத்தான் சொன்னேன். 162 00:12:12,608 --> 00:12:13,984 ஜெரி, இரக்கமற்றவள். 163 00:12:14,818 --> 00:12:17,070 நிஜ வஞ்சகமான முதுகில் குத்துபவள். 164 00:12:17,154 --> 00:12:18,655 உனக்கு இங்கே பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. 165 00:12:19,281 --> 00:12:20,282 விமானத்தை தரையிறக்கு. 166 00:12:22,784 --> 00:12:23,869 சரி. 167 00:12:27,164 --> 00:12:29,124 - பெண்களே. - கோல்ட்ஃபிஷ்! 168 00:12:29,208 --> 00:12:30,584 எதையும் எடுக்கத் துணியாதீர்கள்! 169 00:12:30,667 --> 00:12:32,377 - நான் அவற்றைப் பெறப் போகிறேன்! - முதலில் நீ! 170 00:12:32,461 --> 00:12:34,213 - ஆம்! - இல்லை! உங்களுக்கு எவ்வளவு தைரியம். 171 00:12:34,296 --> 00:12:35,756 ஆனால் மீதமுள்ளவை உனக்கு. 172 00:12:35,839 --> 00:12:37,549 உன் நண்பர்களோடு பகிர்ந்துகொள். 173 00:12:49,561 --> 00:12:51,271 நான் பௌலாவை சிறையில் இருந்து ஜாமீனில் எடுத்தேன். 174 00:12:54,483 --> 00:12:55,692 எனக்குத் தெரியும், சரியா? 175 00:12:55,776 --> 00:12:58,820 நான்… என்னால் அவளை அங்கே விட முடியவில்லை, மேல். 176 00:12:58,904 --> 00:13:00,405 அது தவறாகத் தோன்றியது. 177 00:13:00,489 --> 00:13:04,326 ஹேஸல் கேட்டபோது அதை விளக்குவதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. 178 00:13:06,745 --> 00:13:09,206 இது ஒரு கெட்ட கனவு போன்ற சூழல், ஆனால்… 179 00:13:10,249 --> 00:13:12,459 நாம் அதைப் பற்றி பேசியிருக்க வேண்டும், நான்… 180 00:13:15,420 --> 00:13:17,965 இது பணத்தைப் பற்றியது என்றால், அவள் வெனிசுலாவிற்கு அல்லது 181 00:13:18,048 --> 00:13:20,968 வேறு எங்காவது தப்பி ஓடாத வரை அதைத் திரும்பப் பெறுவோம், ஆனால் அவள் ஓடப் போவதில்லை. 182 00:13:21,051 --> 00:13:24,513 அவள் ஸ்பானிஷ் பேசுவாள் என்று கூட நான் நினைக்கவில்லை. அல்லது அவள் பேசலாம். தெரியவில்லை… 183 00:13:27,891 --> 00:13:29,268 என்னை மன்னித்துவிடு. 184 00:13:30,727 --> 00:13:31,728 எனக்குக் கோபம் இல்லை. 185 00:13:32,271 --> 00:13:34,147 - இல்லையா? - அது ஒரு புத்திசாலித்தனமான செயல். 186 00:13:35,607 --> 00:13:37,860 "அது ஒரு புத்திசாலித்தனமான செயல்" என்றால் என்ன? 187 00:13:38,694 --> 00:13:40,362 கஸ்டடி விசாரணையில் அது சாதகமாக இருக்கும், 188 00:13:40,445 --> 00:13:45,284 அதாவது, வழக்கு எப்படி போனாலும், பௌலா நமக்குக் கடன்பட்டிருப்பாள். ரொம்ப பெரிதாக. 189 00:13:48,996 --> 00:13:49,997 என்ன? 190 00:13:50,831 --> 00:13:55,377 அவள் நமக்குக் கடன்பட்டிருக்கிறாள் என்று நான் அதைச் செய்யவில்லை. அவள் சிறையில் இருந்ததால் செய்தேன். 191 00:13:56,545 --> 00:13:58,255 நாம் இங்கே என்ன செய்கிறோம் என்று நினைக்கிறாய்? 192 00:13:58,338 --> 00:14:01,884 யாராவது என்னைத் தள்ளிவிட முடியுமா? என்னால் ஆட முடியவில்லை. 193 00:14:02,551 --> 00:14:03,552 நான் செய்கிறேன்! 194 00:14:05,429 --> 00:14:06,430 இல்லை… 195 00:14:10,601 --> 00:14:12,060 முதலில் உன்னைப் பின்னால் இழுக்க வேண்டுமா? 196 00:14:12,144 --> 00:14:13,145 இறுக்கமாகப் பிடித்துக்கொள். 197 00:14:13,937 --> 00:14:14,938 அப்படித்தான்! 198 00:14:29,870 --> 00:14:33,332 பிரைம் 199 00:14:44,760 --> 00:14:46,178 செஃப்ஸ் கார்னர் சமையலறையில் கண்டிப்பாக இருக்க வேண்டியவை 200 00:14:46,261 --> 00:14:47,387 அதே நாள் 201 00:14:52,100 --> 00:14:53,143 இன்று இலவச டெலிவரி இப்போது வாங்குங்கள் 202 00:14:53,227 --> 00:14:54,269 ஆர்டர் செய்யப்பட்டது, நன்றி! 203 00:14:56,230 --> 00:14:58,106 ரூடி 204 00:15:01,401 --> 00:15:03,946 ஹேய், ரூடி. உன்னை மீண்டும் அழைக்கிறேன். 205 00:15:04,029 --> 00:15:08,242 நான் ஜாமீனில் வெளியே இருக்கிறேன், அது சொல்வதற்கு ரொம்ப வினோதமான விஷயம். 206 00:15:08,325 --> 00:15:10,661 ஆனால்… உனக்கு இன்னும் என் மீது கோபம் இல்லை, சரிதானே? 207 00:15:10,744 --> 00:15:11,745 வுட்க்ளென் அபார்ட்மெண்ட்கள் 208 00:15:11,828 --> 00:15:13,497 எனக்கு ஒரு யோசனை, அது கொஞ்சம் ஆபத்தானது, 209 00:15:13,580 --> 00:15:15,040 எனக்கு நிஜமாகவே உன் உதவி தேவை. 210 00:15:15,541 --> 00:15:17,209 எனவே என்னைத் திரும்ப அழை. சரி, பை. 211 00:15:37,729 --> 00:15:40,482 என்னால் உன் கண்களை உணரவும், உன் ப்ரோடீன் ஷேக்கை முகரவும் முடிகிறது. 212 00:15:40,566 --> 00:15:41,942 அதெல்லாம் எதைப் பற்றியது? 213 00:15:42,025 --> 00:15:43,944 ஒன்றுமில்லை. அவர்களுக்கு ஒரு ஆராய்ச்சியில் உதவி செய்தேன். 214 00:15:44,027 --> 00:15:45,737 நாள் முழுவதுமா, கேள்விக்குறி? 215 00:15:45,821 --> 00:15:48,907 ஏனென்றால், பௌலா கைது செய்யப்படுவதைப் பற்றி நாம் பேசவில்லை, 216 00:15:48,991 --> 00:15:53,620 அதைப் பற்றி இரண்டு முழு மதிய உணவுகள், ஒரு சிற்றுண்டி நேரம் பேசியிருக்க வேண்டும். 217 00:15:53,704 --> 00:15:57,708 இப்போது, என்ன? நீ, சூசி, ட்ரூ, எல்லோரும் பெஸ்டிக்களா? என்ன ஆனது? 218 00:15:57,791 --> 00:15:58,792 ஒன்றுமில்லை. 219 00:16:00,961 --> 00:16:03,046 அட. நாம் ஒருவரிடம் ஒருவர் எல்லாவற்றையும் சொல்வோம். 220 00:16:03,130 --> 00:16:06,383 மாயாஜாலக்காரனின் கைக்குட்டையைப் போல உன் பின்புறத்தில் இருந்து உருவ வேண்டுமா? 221 00:16:06,967 --> 00:16:08,510 நீ எந்த மாதிரியான மாயாஜாலக்காரன்களைப் பார்க்கிறாய்? 222 00:16:08,594 --> 00:16:11,263 தெரியவில்லை. ஜெர்மானியர்கள். சொல். 223 00:16:13,432 --> 00:16:16,518 எதுவும் நடக்கவில்லை. சரியா? நான் போக வேண்டும். 224 00:16:18,937 --> 00:16:19,938 சரி. 225 00:18:35,532 --> 00:18:36,783 ச்சே. 226 00:18:39,244 --> 00:18:40,537 ச்சே. 227 00:20:45,579 --> 00:20:47,164 அமைதி! ஹேய்! 228 00:20:50,167 --> 00:20:52,294 என்னை விட்டு விலகு! 229 00:20:57,382 --> 00:20:58,467 நகராதே, பைத்தியக்காரி! 230 00:20:58,550 --> 00:21:00,344 சுடாதே! தயவுசெய்து. 231 00:21:00,427 --> 00:21:02,513 சுடாதே! என்னைச் சுட வேண்டாம். 232 00:21:05,724 --> 00:21:08,477 கடவுளே! நான் உன்னைச் சுட மாட்டேன். 233 00:21:08,560 --> 00:21:10,646 நான் அந்த நாயிக்காக வந்திருக்கிறேன். 234 00:21:12,231 --> 00:21:13,357 அவன் இறந்துவிட்டான். 235 00:21:15,359 --> 00:21:16,693 நான் அவனைக் கொன்றேன். 236 00:21:18,237 --> 00:21:19,446 அடக் கடவுளே. 237 00:21:20,322 --> 00:21:21,323 ச்சே. 238 00:21:21,406 --> 00:21:23,700 மன்னித்துவிடு. அது நான்தான். 239 00:21:36,255 --> 00:21:37,256 சரி. 240 00:22:01,363 --> 00:22:03,031 எப்படி இருக்கிறாய், டாம்? உன்னைப் பார்த்ததில் மகிழ்ச்சி. 241 00:22:18,672 --> 00:22:19,673 மன்னித்துவிடுங்கள். 242 00:22:39,484 --> 00:22:41,486 ஸ்கேம்பாய்: உடலுறவு, கொலை, சிங்கிள் மாம் 243 00:22:41,570 --> 00:22:42,946 எழுதியவர் ஜெரி சோட்டோ 244 00:22:49,953 --> 00:22:52,497 நீ டென்னிஸை சுட்டது எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது. 245 00:22:53,207 --> 00:22:55,584 - நான் அங்கே இருந்திருக்கலாம். - இல்லை. நீ இருந்திருக்க வேண்டாம். 246 00:22:56,293 --> 00:22:57,878 டென்னிஸ் ஏன் ட்ரெவரைக் கொன்றான்? 247 00:22:59,254 --> 00:23:02,216 அவர்கள் காதலர்களாக இருந்தார்கள், ஆனால் ட்ரெவ் டென்னிஸுக்காக வேலையும் செய்தான். 248 00:23:02,299 --> 00:23:04,885 ஒரு கூட்டம் அவனுக்காக வேலை செய்தது, எல்லோரும் தவறான வேலைகளை செய்தார்கள். 249 00:23:04,968 --> 00:23:06,970 - என்ன மாதிரி? - எனக்கு அதிகம் தெரியாது, 250 00:23:07,054 --> 00:23:10,015 ஆனால் அவர்கள் ஒருவித மிரட்டல் திட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள். 251 00:23:10,557 --> 00:23:13,101 இருந்தாலும், ட்ரெவ் எப்போதும் தன்னுடைய பங்கு பற்றி புகார் சொல்வான். 252 00:23:13,936 --> 00:23:16,772 அப்படித்தான் உனக்குச் செய்தது போல, நாங்களே சொந்தமாக மோசடி செய்ய 253 00:23:16,855 --> 00:23:19,900 தொடங்குவதற்கான யோசனை அவனுக்கு வந்தது, டென்னிஸுக்குத் தெரியாமல். 254 00:23:19,983 --> 00:23:23,654 ஆனால்… டென்னிஸ் அதை கண்டுபிடித்துவிட்டான் என்று நினைக்கிறேன். 255 00:23:26,281 --> 00:23:27,449 நான் ஏன்? 256 00:23:28,325 --> 00:23:31,078 உன் குழந்தை காரணமாக உன் மீது அழுத்தம் கொடுக்க முடியும் என்று அவனுக்குத் தெரியும். 257 00:23:33,038 --> 00:23:34,665 அதாவது, அவன் வேறொன்றும் சொன்னான். 258 00:23:34,748 --> 00:23:37,417 போர்ட்லேண்டில் என்ன நடந்தது என்பது பற்றி? 259 00:23:42,172 --> 00:23:44,258 அவன் என்ன பேசுகிறான் என்று எனக்குத் தெரியவில்லை. 260 00:23:45,092 --> 00:23:46,385 அவனுக்கு உன்னைப் பிடிக்கும். 261 00:23:47,553 --> 00:23:49,096 அவன் ஆர்வம் கொண்டவன். 262 00:23:49,638 --> 00:23:50,764 அதோடு நீ உள்ளூர்வாசி. 263 00:23:53,016 --> 00:23:55,143 உன்னிடம் சுரண்டக்கூடிய பலவீனங்கள் இருப்பதாகச் சொன்னான். 264 00:23:56,103 --> 00:23:58,689 ஆனால் அவை டென்னிஸிடமிருந்து அவன் கற்றுக்கொண்ட வார்த்தைகள் போல தெரிகிறது. 265 00:24:00,107 --> 00:24:01,817 டென்னிஸ். ஆம். 266 00:24:02,734 --> 00:24:07,656 நீ என்னை ஒருவனிடம் ஒப்படைப்பதாக இருந்தாயே அவன். ஒரு நாற்காலியில் கட்டப்பட்டு. 267 00:24:07,739 --> 00:24:09,157 நாங்கள் கட்டாயத்தில் இருந்தோம். 268 00:24:09,741 --> 00:24:12,202 நான் எல்லாவற்றையும் கெடுத்துவிட்டேன், சரியா? என்னால் ஸ்கை கொல்லப்பட்டான்… 269 00:24:12,286 --> 00:24:14,580 என்னிடமிருந்து எந்த அனுதாபமும் உனக்குக் கிடைக்காது. 270 00:24:15,581 --> 00:24:20,669 நான் எந்த தவறும் செய்யவில்லை, ஸ்கை கொலைக்காக நான் கைது செய்யப்பட்டேன். 271 00:24:20,752 --> 00:24:23,005 அதோடு ட்ரெவருக்காக. ஆம். 272 00:24:23,088 --> 00:24:25,215 - என்ன? அதில் எந்த அர்த்தமும் இல்லை. - எனக்குத் தெரியும். 273 00:24:25,299 --> 00:24:26,717 டென்னிஸ் அவர்கள் இருவரையும் கொன்றான். 274 00:24:26,800 --> 00:24:30,846 அவன் ட்ரெவரைக் கொன்றான் என்று நினைக்கிறேன், ஆனால் அவன் ஸ்கையைக் கொன்றதை நான் கேட்டேன். 275 00:24:31,430 --> 00:24:32,431 நீ கேட்டாயா? 276 00:24:33,015 --> 00:24:35,601 நீ… சரி, அப்படியென்றால் நீ ஒரு சாட்சி. 277 00:24:35,684 --> 00:24:37,519 - அதாவது, அப்படித்தான் நினைக்கிறேன். - ஆம். 278 00:24:37,603 --> 00:24:39,563 நான் எதையும் பார்க்கவில்லை. நான்… 279 00:24:39,646 --> 00:24:43,150 இல்லை, ஆனால் உங்களால் என்னை விடுவிக்க முடியும். கொலை செய்தது அவன்தான் என்று உனக்குத் தெரியும். 280 00:24:43,233 --> 00:24:45,152 நீ போலீஸிடம் பேச வேண்டும். 281 00:24:45,235 --> 00:24:46,945 - நீ அவர்களிடம் சொல்ல வேண்டும். - இல்லை! இல்லை, நான் பேச மாட்டேன்… 282 00:24:47,029 --> 00:24:48,197 - ஆம்! - நான் இதில் சம்பத்தப்பட மாட்டேன். 283 00:24:48,280 --> 00:24:49,448 என்ன… ஏன்… என்ன… என்ன? 284 00:24:49,531 --> 00:24:50,782 - போலீஸ் கூடாது. - நீ ஏற்கனவே சம்பத்தப்பட்டிருக்கிறாய். 285 00:24:50,866 --> 00:24:52,367 - நீ என்ன பேசுகிறாய்? - போலீஸ் கூடாது. இல்லை! 286 00:24:52,451 --> 00:24:56,496 நான் செய்யாத ஒன்றுக்கு சிறைக்குப் போக ஸ்கை விரும்புவான் என்று நினைக்கிறாயா? 287 00:24:57,414 --> 00:24:59,875 என் முழு வாழ்க்கையும் அழிந்துபோக? 288 00:25:00,459 --> 00:25:01,460 ச்சே. 289 00:25:02,336 --> 00:25:03,921 இதுதான், பேக்ஸ். 290 00:25:04,004 --> 00:25:07,841 அதிர்ஷ்டம் என் பக்கம் திரும்புகிறது, ஏரன் ஜட்ஜ் குறுக்கே வராத வரை. 291 00:25:09,760 --> 00:25:13,972 இதைப் பாருங்கள். கடைசியாக என் பூனைக்கு ஒரு பெயர் கிடைத்தது. 292 00:25:14,556 --> 00:25:17,309 செஸ்டருக்கு ஹலோ சொல்லுங்கள். என் தாத்தாவின் பெயர். 293 00:25:18,060 --> 00:25:21,230 நான் கடுமையாக பேச விரும்பவில்லை, ஆனால் அது கன்னித்தன்மையோடு சாகும் பூனையின் பெயர். 294 00:25:22,105 --> 00:25:24,066 இல்லை, செட் தாத்தா நன்றாக இருந்தார். 295 00:25:24,816 --> 00:25:28,028 செட் தாத்தா கைகுலுக்கினாலே, இரட்டை குழந்தைகள் பிறக்கும். 296 00:25:30,906 --> 00:25:31,949 கொன்ஸாலஸ். 297 00:25:32,032 --> 00:25:34,117 ஹேய், நான் பௌலா. பௌலா சாண்டர்ஸ். 298 00:25:34,201 --> 00:25:38,455 பௌலா சாண்டர்ஸ். உங்களுக்கு ஜாமீன் கிடைத்ததாக கேள்விப்பட்டேன். ரைக்கர்ஸ் எப்படி இருந்தது? 299 00:25:38,539 --> 00:25:41,959 இன்னும் வியாழக்கிழமைகளில் அந்த இனிப்பு சிக்கன் டெரியாக்கி போடுகிறார்களா? 300 00:25:42,793 --> 00:25:44,920 நீங்கள் இன்னும் ஒரு மணிநேரத்தில் காவல் நிலையத்தில் இருப்பீர்களா? 301 00:25:45,003 --> 00:25:47,464 என்னை விடுவிக்கக்கூடிய ஒருவருடன் நான் வருகிறேன். 302 00:25:47,548 --> 00:25:49,091 - பௌலா, நாங்கள் ஏற்கனவே… - ட்ரெவரின் காதலன், 303 00:25:49,174 --> 00:25:53,387 டென்னிஸ் ஓநீல் தான் நிஜ கொலையாளி என்று தெரிந்தவர். 304 00:25:54,513 --> 00:25:55,514 நான் அங்கே இருப்பேன். 305 00:25:59,810 --> 00:26:01,228 அவள் வருகிறாள். 306 00:26:04,773 --> 00:26:07,693 "எங்களுக்கு வழிகாட்ட இறந்தவரின் ஹேக் செய்யப்பட்ட பர்னர் ஃபோனை மட்டுமே வைத்துக்கொண்டு 307 00:26:07,776 --> 00:26:11,029 நான் என் சக ஊழியர்களுடன் நரகத்திற்குள் போய் வந்தேன்." 308 00:26:11,113 --> 00:26:13,282 - நீ என்ன செய்கிறாய்? - நீ என்ன செய்கிறாய்? 309 00:26:13,365 --> 00:26:14,783 நீ என் மேஜையை உடைத்தாயா? 310 00:26:14,867 --> 00:26:16,243 என் முகத்துக்கு நேராக பொய் சொல்லியிருக்கிறாய். 311 00:26:16,326 --> 00:26:20,247 சரி, நீ வெற்றி பெறுவதில் தீவிரமாக இருப்பவள் என்று எனக்குத் தெரியும், ஆனால்… 312 00:26:20,747 --> 00:26:21,999 எப்படி உன்னால் இதைச் செய்ய முடிந்தது? 313 00:26:22,082 --> 00:26:25,502 தயவுசெய்து, நீயும் பௌலாவும் நிஜ நண்பர்கள் கூட இல்லை என்று சொன்னது நீதான். 314 00:26:25,586 --> 00:26:27,963 நிச்சயமாக, சரி, ஆனால் நான் நேராக அவருக்கு துரோகம் செய்யவில்லை. 315 00:26:28,046 --> 00:26:31,800 நீ ஒரு செய்திக்கட்டுரை எழுத தகவல்களை மறைத்து, அவர் சிறைக்குப் போக விடுவாயா? 316 00:26:31,884 --> 00:26:35,387 ஒரு நல்ல வேலை அல்லது வேறு ஏதாவது பெறவா? நீ என்னோடு விளையாடுகிறாயா, ஜெரி? 317 00:26:35,470 --> 00:26:37,890 சரி, முதலில், ஆம், நான் ஃபோனை அன்லாக் செய்தேன். 318 00:26:37,973 --> 00:26:39,558 ஆனால் அதில் எதுவும் இல்லை. 319 00:26:41,435 --> 00:26:44,062 அதோடு பௌலா சிறைக்குப் போனது என் தவறு இல்லை. 320 00:26:44,146 --> 00:26:46,440 அவர் கொலையாளி என்று போலீஸ் நினைக்கிறது, நீயும்தான். 321 00:26:47,107 --> 00:26:48,901 சரி, நாம் ஒருவரையொருவர் பயங்கரமாக 322 00:26:48,984 --> 00:26:52,779 திட்டிக்கொள்வோம் என்று எனக்குத் தெரியும், ஆனால் நாம் நிஜ நண்பர்கள் என்று நினைத்தேன். 323 00:26:52,863 --> 00:26:53,864 நிஜ நண்பர்கள்தான். 324 00:26:53,947 --> 00:26:56,825 சரியா? இவ்வளவு தீவிரமாக நீ எதையாவது விரும்பினால், நீயும் இதையேதான் செய்திருப்பாய். 325 00:26:56,909 --> 00:27:00,412 உன் வாழ்க்கையில் நீ என்ன செய்ய விரும்புகிறாய் என்று உனக்குத் தெரியாதது என் தவறு இல்லை. 326 00:27:00,495 --> 00:27:03,957 போன வருஷம் பங்குச்சந்தை டிரேடிங், இப்போது, "ஓ, ஒருவேளை நான் சட்டக் கல்லூரிக்குப் போகிறேன்." 327 00:27:04,041 --> 00:27:06,835 சரி, தீவிரமாக ஒன்றை விரும்பி, அதைப் பெற உன் நண்பர்களுக்கு துரோகம் செய்ய 328 00:27:06,919 --> 00:27:10,172 தயாராக இருப்பதைவிட எனக்கு என்ன வேண்டும் என்று தெரியாமல் இருக்க விரும்புகிறேன். 329 00:27:10,255 --> 00:27:13,884 நீ வழக்கம் போல பெரிதுபடுத்துகிறாய். நீ வை விஷயத்தில் செய்ததைப் போலவே. 330 00:27:18,096 --> 00:27:19,806 என்ன தெரியுமா? இது நாசமாய்ப் போகட்டும்! 331 00:27:20,474 --> 00:27:21,475 ரூடி. 332 00:27:22,267 --> 00:27:23,435 வா. 333 00:27:24,353 --> 00:27:25,562 நகைச்சுவையான பதில் இல்லையா? 334 00:27:32,986 --> 00:27:34,530 நகைச்சுவையான பதில். 335 00:27:43,121 --> 00:27:45,207 ரொம்ப நன்றி. சரி, ஹாய். 336 00:27:45,290 --> 00:27:47,835 நான் பௌலா சாண்டர்ஸ். துப்பறிவாளர் கொன்ஸாலஸைப் பார்க்க வந்திருக்கிறேன். 337 00:27:47,918 --> 00:27:49,545 - அவர் என்னை எதிர்பார்க்கிறார். - உங்களை எதிர்பார்க்கிறாரா? 338 00:27:49,628 --> 00:27:51,046 சரி. பொறுங்கள். 339 00:27:51,129 --> 00:27:52,798 பயன்படுத்தக்கூடிய கழிவறை இருக்கிறதா? 340 00:27:52,881 --> 00:27:54,383 - ஆம். அந்த வழியில். - சரி. 341 00:27:54,466 --> 00:27:56,426 - சீக்கிரம். - கொன்ஸாலஸ்? 342 00:27:56,510 --> 00:27:57,678 - உங்களைப் பார்க்க யாரோ வந்திருக்கிறார்கள். - ஹேய். 343 00:27:59,054 --> 00:28:01,431 - அவர் வருகிறார். ஆம். - அப்படியா? சரி, அருமை. 344 00:28:01,515 --> 00:28:03,350 நான் கையெழுத்திட வேண்டுமா? 345 00:28:03,433 --> 00:28:04,560 இல்லை, தேவையில்லை. 346 00:28:10,566 --> 00:28:11,567 ச்சே! 347 00:28:14,736 --> 00:28:17,698 - ஹேய்! என்ன கொடுமை இது? டியூட்! - அடச்சே. 348 00:28:18,448 --> 00:28:19,449 மன்னித்துவிடு. 349 00:28:21,159 --> 00:28:22,452 மன்னித்துவிடு, நான் உன்னை நம்பியிருக்க வேண்டும். 350 00:28:22,536 --> 00:28:25,914 - ஆம்! - ஆம், இது சரியில்லை. 351 00:28:28,208 --> 00:28:29,209 ஆஷ், மன்னித்துவிடு. 352 00:28:32,337 --> 00:28:33,338 ஆஷ்? 353 00:28:36,675 --> 00:28:37,509 ஹேய்! 354 00:28:43,849 --> 00:28:44,850 ச்சே. 355 00:28:45,809 --> 00:28:48,687 பெண்கள் 356 00:29:09,291 --> 00:29:10,292 என்ன ஆனது? 357 00:29:15,172 --> 00:29:16,173 பௌலா. 358 00:29:17,424 --> 00:29:19,760 உன்னை விடுவிக்கப் போகும் அந்த மாயாஜால சாட்சி எங்கே? 359 00:29:21,011 --> 00:29:22,429 அவள் ஓடிவிட்டாள். 360 00:29:24,097 --> 00:29:25,849 அப்போது உங்களை நீதிமன்றத்தில் சந்திப்பேன் என்று நினைக்கிறேன். 361 00:29:26,642 --> 00:29:27,851 ஹேய், உங்களால் என்ன பிரயோஜனம்? 362 00:29:28,685 --> 00:29:30,812 உங்களால் என்னதான் பிரயோஜனம்? 363 00:29:31,730 --> 00:29:34,483 அவர்களைக் கொன்றது டென்னிஸ் ஓநீல் தான், நான் இல்லை. 364 00:29:34,566 --> 00:29:36,485 நான் ஒரு சாதாரண நபர்! 365 00:29:36,568 --> 00:29:40,656 இப்போது நான் பொய்கள், காணாமல் போகும் உடல்கள், ஒரே பெயர் கொண்ட 366 00:29:40,739 --> 00:29:44,034 இரண்டு சிறைச்சாலை வழக்கறிஞர்களின் இந்தக் குழப்பத்தில் சிக்கியிருக்கிறேன். 367 00:29:44,117 --> 00:29:45,911 - இரண்டு வழக்கறிஞர்கள்? - நீ செய்ய வேண்டியது… 368 00:29:46,537 --> 00:29:50,040 நீங்கள் ஆரம்பத்தில் எனக்கு உதவவில்லை, இப்போதும் நீங்கள் எனக்கு உதவவில்லை. 369 00:29:50,707 --> 00:29:53,836 நீங்கள்தான் எனக்கு உதவ வேண்டிய ஒரே நபர், நீங்கள் பிரயோஜனமில்லாதவராக இருக்கிறீர்கள்! 370 00:30:01,218 --> 00:30:02,427 அதிக மதிப்பெண் உத்தரவாதம் அல்லது பணம் திருப்பித் தரப்படும் 371 00:30:02,511 --> 00:30:03,512 எல்சாட் தேர்வுக்குத் தயாராகுதல் 372 00:30:10,143 --> 00:30:11,144 மீண்டும் ஊற்றட்டுமா? 373 00:30:11,728 --> 00:30:12,729 நிச்சயமாக, ஆம். 374 00:30:41,842 --> 00:30:42,843 ஆன் ஆகிறது… 375 00:30:44,052 --> 00:30:48,056 டிராக்கர் இயக்கப்பட்டது 376 00:30:56,106 --> 00:30:57,482 அன்லாக் செய்ய ஸ்வைப் செய்யவும் 377 00:30:57,983 --> 00:30:58,984 பின்னை உள்ளிடவும் 378 00:31:25,469 --> 00:31:26,803 ஃபுளோரிடா கேட்டர்ஸ் 379 00:31:28,055 --> 00:31:29,056 சரி. 380 00:31:46,031 --> 00:31:47,407 - ஹாய்! - ஹேய்! 381 00:31:47,991 --> 00:31:49,201 மன்னித்துவிடு, தாமதமாகிவிட்டது. 382 00:31:50,285 --> 00:31:52,746 எனக்குப் பிடித்த உணவு விஞ்ஞானி எப்படி இருக்கிறான்? 383 00:31:53,247 --> 00:31:56,041 நன்றாக. பிஸியாக. 384 00:31:56,124 --> 00:31:59,294 சரி. நாம் பரிசோதனையைத் தொடங்கலாமா? 385 00:32:03,715 --> 00:32:08,095 நான் உன்னை நன்றாக உணர வைக்கப் போகிறேன். நீ அதற்கு தகுதியானவன். 386 00:32:18,981 --> 00:32:20,566 நீ ஆசுவாசப்படுத்திக்கொள்ள வேண்டும். 387 00:32:23,694 --> 00:32:25,153 பயணம் என்னைக் கொல்கிறது. 388 00:32:25,237 --> 00:32:26,572 விசித்திரமானது… 389 00:32:26,655 --> 00:32:27,656 ஆஷ் தம்ப் டிரைவ் ட்ரெவர் 390 00:32:27,739 --> 00:32:28,824 உன் உடலை எனக்குக் காட்டு. 391 00:32:28,907 --> 00:32:30,117 உணவு விஞ்ஞானி - நியூ ஜெர்சி? ஃப்ளோரியன் 392 00:32:34,162 --> 00:32:36,415 நீ அற்புதமாக இருக்கிறாய். 393 00:33:57,579 --> 00:33:59,581 வசனத் தமிழாக்கம் அருண்குமார்