1 00:00:07,216 --> 00:00:08,342 கடவுளே. 2 00:00:09,968 --> 00:00:13,430 கடவுளே. இதற்கு முன்பு இதைச் செய்ததில்லை… 3 00:00:13,514 --> 00:00:15,682 இப்போதுதான் சந்தித்த ஒருவனுடன் வீட்டிற்குப் போவது. 4 00:00:17,893 --> 00:00:21,605 நான் பாருக்குள் நுழையும்போது இப்படி நடக்கப் போகிறது என்று உனக்குத் தெரியுமா? 5 00:00:21,688 --> 00:00:22,898 - ஆம். - அப்படியா? 6 00:00:22,981 --> 00:00:23,982 ஆம். 7 00:00:24,608 --> 00:00:27,069 நீ என்னைப் பார்ப்பதை என்னால் பார்க்க முடிந்தது. 8 00:00:28,195 --> 00:00:30,113 அப்போதே உன்னோடு உடலுறவுகொள்ள விரும்பினேன். 9 00:00:30,197 --> 00:00:32,241 கடவுளே, உன்னைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. 10 00:00:32,908 --> 00:00:34,117 உன் பெயர் என்ன? 11 00:00:35,035 --> 00:00:36,578 - கெவின். - என்ன? 12 00:00:36,662 --> 00:00:37,871 - கெவின். - கெவினா? 13 00:00:37,955 --> 00:00:38,956 ஆம். 14 00:00:39,039 --> 00:00:40,791 கெவின், நீ என்ன வேலைப் பார்க்கிறாய்? 15 00:00:40,874 --> 00:00:42,709 இப்போதுதான் வேலையைவிட்டு நீக்கப்பட்டேன். 16 00:00:43,585 --> 00:00:45,254 - அப்படியா? - ஆம். 17 00:00:46,004 --> 00:00:49,842 வேலை அலுவலக பொருட்களைத் திருடினேன். 18 00:00:49,925 --> 00:00:51,218 அலுவலக பணிகளில் நடக்கும் விஷயம். 19 00:00:53,762 --> 00:00:55,639 - மன்னித்துவிடு, என்னால் இதைச் செய்ய முடியாது. - சரி. 20 00:00:55,722 --> 00:00:57,182 என்னால் முடியாது. வேறொருவனாக நடிப்பது எனக்கு வராது. 21 00:00:57,266 --> 00:01:00,644 - இல்லை, அது பரவாயில்லை. நான் நினைக்கிறேன்… - அது என் மனநிலையை மாற்றிவிடுகிறது. 22 00:01:00,727 --> 00:01:02,896 என்னைப் பொறுத்தவரை வேறொருவனாக நடிப்பது… அபத்தமானது. 23 00:01:02,980 --> 00:01:05,190 - கடவுளே! - என்னால் அதைச் செய்ய முடியாது. 24 00:01:05,274 --> 00:01:07,234 - நான் உச்சமடைய இருந்தேன். - என்னால் இதைச் செய்ய முடியாது. 25 00:01:07,317 --> 00:01:09,111 - அப்படியா? - ஆம், தயவுசெய்து. 26 00:01:09,194 --> 00:01:11,196 - நாம் இதை வேலை செய்ய வைக்கலாம். - நம்மால் முடியுமா? 27 00:01:11,280 --> 00:01:13,448 - ஆம், நீ… ஆம். - இந்த கெவின் விஷயத்திலா? 28 00:01:13,532 --> 00:01:17,035 நீ… நீ தீவிரமாக இருக்கிறாய். 29 00:01:18,120 --> 00:01:19,496 அதோடு வேலை இல்லாமலும். 30 00:01:19,580 --> 00:01:23,041 - அது கவர்ச்சியாக இல்லை. - நான் ஒரு பெரிய, முக்கியமான ஆட்சேர்ப்பாளர். 31 00:01:23,125 --> 00:01:24,626 சரி. 32 00:01:24,710 --> 00:01:28,505 கெவின், நீ உன் விசேஷ திறமைகளை என்னிடம் சொல்லப் போகிறாய். 33 00:01:30,674 --> 00:01:33,177 நான் ஃபோட்டோஷாப்பில் கைதேர்ந்தவன். 34 00:01:33,260 --> 00:01:34,970 வேறு ஏதாவது? 35 00:01:35,053 --> 00:01:37,097 எக்ஸலில் பி+ தரநிலை பெற்றவன். 36 00:01:37,181 --> 00:01:38,849 சரி. வேறு ஏதாவது? 37 00:01:40,517 --> 00:01:41,685 உடலுறவு விஷயத்தில் கைதேர்ந்தவன். 38 00:01:42,895 --> 00:01:43,896 உடலுறவு விஷயத்திலா? 39 00:01:45,564 --> 00:01:48,901 நாம் உடலுறவில் ஈடுபடலாமா? 40 00:01:48,984 --> 00:01:49,985 சரி. 41 00:02:05,667 --> 00:02:07,127 சரி. 42 00:02:07,211 --> 00:02:08,211 போர்ட்லேண்ட் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 43 00:02:08,294 --> 00:02:09,670 ஆம், அது நன்றாக இருக்கிறது. 44 00:02:33,445 --> 00:02:36,281 இது ஒரு பந்தயம். 45 00:02:36,365 --> 00:02:37,366 இது ஒரு பந்தயம். 46 00:02:45,916 --> 00:02:47,251 நம்மிடம் இரண்டு விதமான ஷூக்கள் இருக்கின்றன! 47 00:02:47,334 --> 00:02:49,086 என்னிடம் இருக்கிறது. உனக்கு நீல நிறம் வேண்டுமா அல்லது இளம் சிவப்பா? 48 00:02:49,169 --> 00:02:50,838 - நீல நிறம், அன்பே. - இதோ. 49 00:02:50,921 --> 00:02:53,674 - சரி, பழ நொறுக்குத் தீனி? - இருக்கிறது. 50 00:02:54,508 --> 00:02:55,634 வாங்கிக்கொள். 51 00:02:55,717 --> 00:02:56,718 சரி. 52 00:02:56,802 --> 00:02:58,804 சரி, நாம் எந்த டார்கெட் கடைக்குப் போகிறோம். 53 00:02:59,304 --> 00:03:00,597 - நல்ல ஒன்றுக்கு. - அருமை. 54 00:03:05,227 --> 00:03:06,937 - ச்சே. - மெதுவா, கார்ல். 55 00:03:10,691 --> 00:03:12,943 இன்றைய பொழுதே வீணாகி இருக்கும். 56 00:03:13,026 --> 00:03:15,696 - கடவுளே. - கேலப், நகருகிறாயா? நாங்கள் போக வேண்டும். 57 00:03:17,322 --> 00:03:18,490 ஹேய், நண்பர்களே. 58 00:03:19,992 --> 00:03:21,952 - யாருக்காவது பீர் வேண்டுமா? - வேண்டாம். 59 00:03:22,035 --> 00:03:23,412 வேண்டாம், எங்களுக்கு நேரமாகிறது. 60 00:03:23,495 --> 00:03:26,206 ஹேஸல், உனக்கு? ரொம்ப ஜில்லென்று இருக்கிறது. 61 00:03:26,290 --> 00:03:27,416 நிறுத்து. அதை நிறுத்து. 62 00:03:27,958 --> 00:03:30,002 எங்களுக்கு ஏற்கனவே ஒன்றுக்கு தாமதமாகிவிட்டது, அதனால் போக வேண்டும். 63 00:03:30,085 --> 00:03:31,420 ஆம். 64 00:03:32,045 --> 00:03:33,922 சரி. இல்லை, எனக்குப் புரிகிறது. 65 00:03:34,006 --> 00:03:35,007 நன்றி. அருமை. 66 00:03:35,090 --> 00:03:36,466 இனிய நாளாக அமையட்டும். 67 00:03:36,550 --> 00:03:38,927 நான் பின்னால் போகப் போகிறேன். உனக்கு… நீ ரொம்ப நெருக்கமாக நிற்கிறாய். 68 00:03:39,011 --> 00:03:40,053 உனக்கு இடம் இருக்கிறது, நண்பா. 69 00:03:59,281 --> 00:04:01,116 - நான் பரிசுப் பொருளை எடுக்கிறேன். - சரி, நான் வாழ்த்து அட்டையை எடுக்கிறேன். 70 00:04:01,200 --> 00:04:02,618 அந்த பந்து எப்படி? 71 00:04:11,001 --> 00:04:12,127 சில பார்ட்டி பொருட்களை எடு. 72 00:04:14,796 --> 00:04:16,048 அங்கே. ஹேய், அது… 73 00:04:16,130 --> 00:04:17,257 மன்னித்துவிடுங்கள். 74 00:04:29,478 --> 00:04:31,188 உண்மையில், இதை கிப்ட் பேக் செய்ய முடியுமா? 75 00:04:31,813 --> 00:04:33,065 நீங்கள் டார்கெட் கடையில் இருக்கிறீர்கள், சார். 76 00:04:33,774 --> 00:04:35,484 - சரி, ஆம். - நான் உதவுகிறேன். 77 00:04:35,567 --> 00:04:38,487 - அருமை, நன்றி. - 141.99 டாலர்கள். 78 00:04:38,570 --> 00:04:41,365 கடவுளே, கார்ல். அந்தப் பையனுக்கு ஏழு வயது இருக்குமா? 79 00:04:41,448 --> 00:04:42,574 ஆம், ஆனால் அது என் மேலதிகாரியின் மகன். 80 00:04:42,658 --> 00:04:44,910 எனவே இது அவனுக்குப் பிடித்தால், உனக்கு நல்ல வாகன நிறுத்துமிடம் கிடைக்குமா? 81 00:04:44,993 --> 00:04:48,163 இல்லை, ஆனால் அவர்களை கவர வேண்டுமென்றால், அவர்களின் வழியில்தான் போக வேண்டும், பௌலா. 82 00:04:53,043 --> 00:04:55,796 மார்த்தா ஸ்டுவர்ட் செய்யும் அளவுக்கு நேர்த்தியாக இருக்கிறது. 83 00:04:55,879 --> 00:04:56,880 பார்க்க நன்றாக இருக்கிறது. 84 00:04:57,840 --> 00:04:59,675 விலை ஸ்டிக்கரை எடுத்துவிட்டாயா? 85 00:04:59,758 --> 00:05:01,260 ஆம். ரொம்ப உறுதியாக. 86 00:05:01,343 --> 00:05:02,719 நீ உறுதியாக இருக்க வேண்டும். 87 00:05:02,803 --> 00:05:04,263 - உறுதியாகவா? - நிஜமாகவா? 88 00:05:11,144 --> 00:05:12,604 நீ அநேகமாக இந்த இடத்தில் பார்க்க வேண்டும், 89 00:05:12,688 --> 00:05:16,024 ஏனென்றால் இங்கே பார்ப்பதற்கு எதுவுமில்லை. 90 00:05:16,859 --> 00:05:20,112 - அதில் இருந்ததா? - இது பெட்டியின் ஒரு பகுதி. 91 00:05:21,405 --> 00:05:23,031 அருமை. ஒரே வேலை, தோழி. 92 00:05:23,115 --> 00:05:25,492 ஆம். ஆம், ஒரே வேலை. 93 00:05:35,127 --> 00:05:36,378 கொண்டாட்ட மனநிலைக்குப் போகிறாயா? 94 00:05:36,461 --> 00:05:37,671 போய்விட்டேன். 95 00:05:37,754 --> 00:05:40,215 நீ எவ்வளவு நேரம் இங்கே இருக்க விரும்புகிறாய்? 96 00:05:40,299 --> 00:05:42,509 நான் பிரைஸுடன் நிறைய நேரம் பேச வேண்டும், 97 00:05:42,593 --> 00:05:44,386 அதனால் இரண்டு மணிநேரம் ஆகலாம். உன்னால் இருக்க முடியுமா? 98 00:05:44,469 --> 00:05:45,971 ஆம், நான் ஹேஸலைப் பற்றி யோசிக்கிறேன். 99 00:05:46,054 --> 00:05:47,931 அவள் நன்றாக இருக்கிறாள். கொண்டாட்ட மனநிலைக்குப் போய்விட்டாய்தானே? 100 00:05:48,015 --> 00:05:49,183 - ஆம். - நல்லது. 101 00:05:50,100 --> 00:05:51,560 இது ஜாலியாக இருக்கும், சரியா? 102 00:05:51,643 --> 00:05:53,562 நீ கிளம்ப வேண்டும் என்றால், சங்கேத வார்த்தையைப் பயன்படுத்துவோம். 103 00:05:53,645 --> 00:05:56,356 அது… அது "உலர் திராட்சை" என்று இருக்கட்டும். 104 00:05:56,440 --> 00:05:58,150 சரி… 105 00:05:58,233 --> 00:06:00,611 - கொண்டாட்ட மனநிலைக்குப் போய்விட்டேன். - கொண்டாட்ட மனநிலைக்குப் போய்விட்டேன். 106 00:06:00,694 --> 00:06:02,654 டிங்-டாங். 107 00:06:02,738 --> 00:06:04,573 சரி, நான் திறக்கிறேன். நான் திறக்கிறேன். 108 00:06:04,656 --> 00:06:06,408 - ஹேய், உன்னைப் பார்த்ததில் மகிழ்ச்சி. - எனக்கும்தான். 109 00:06:06,491 --> 00:06:07,910 - வரவேற்கிறேன். உள்ளே வாருங்கள். - சரி, நன்றி. 110 00:06:07,993 --> 00:06:10,162 எங்கள்… பிறந்தநாள் கொண்டாட்ட கலாட்டா பின்புறம் நடக்கிறது. 111 00:06:10,245 --> 00:06:11,747 உனக்கு என் மனைவி, கியர்ஸ்டனைத் தெரியுமா? 112 00:06:11,830 --> 00:06:14,666 தெரியும். கடவுளே. என்னவொரு அழகான வீடு, கிரிஸ்டின். 113 00:06:14,750 --> 00:06:17,085 - அது கியர்ஸ்டன். - அப்படித்தான் சொன்னேன். 114 00:06:17,169 --> 00:06:18,212 கியர்ஸ்டன். 115 00:06:18,295 --> 00:06:20,255 கார்ல், உறுதியாக நாம் பிறகு சிந்திப்போம், சரியா? 116 00:06:20,339 --> 00:06:21,882 - பிடித்திருக்கிறது, சரி. நன்றி. - கார்ல்! 117 00:06:21,965 --> 00:06:22,966 லூகஸ்! 118 00:06:24,009 --> 00:06:25,636 ஏற்கனவே குடிக்கத் தொடங்கிவிட்டாய். 119 00:06:27,721 --> 00:06:28,722 கியர்ஸ்டன். 120 00:06:28,805 --> 00:06:30,474 சரி. அப்போதே சரியாகச் சொன்னேன். 121 00:06:51,912 --> 00:06:54,373 - ஹாய். - ஹேய், உனக்கு லூகஸையும் ரானையும் தெரியும்தானே? 122 00:06:54,456 --> 00:06:56,041 - என்னுடன் டிசைன் ஸ்டுடியோவில் வேலை செய்தார்கள். - ஹேய். 123 00:06:56,124 --> 00:06:57,918 - ஆம். - உனக்கு நிச்சயமாக மேலொரியை நினைவிருக்கும். 124 00:06:58,001 --> 00:06:59,086 - ஹாய்! வந்துவிட்டீர்கள். - ஹாய். 125 00:06:59,169 --> 00:07:00,879 ஆம். நிச்சயமாக. 126 00:07:00,963 --> 00:07:02,297 ஏன் வராமல் இருப்போம்? 127 00:07:02,381 --> 00:07:05,259 நான் நினைத்தேன்… தெரியவில்லை, கார்ல் ஏதோ சொன்னார். 128 00:07:07,010 --> 00:07:09,012 அந்த மதுபானம் எங்கே கிடைத்தது என்று காட்டுகிறீர்களா? 129 00:07:10,305 --> 00:07:11,890 சரி. சரி, கண்டிப்பாக. 130 00:07:11,974 --> 00:07:13,934 - எனக்கு ஒன்று கொண்டு வர முடியுமா? நன்றி. - கண்டிப்பாக. 131 00:07:18,063 --> 00:07:19,690 நான் உண்மையில் குடிக்கவில்லை. 132 00:07:19,773 --> 00:07:22,985 நான் கழிவறைக்குப் போக வேண்டியிருந்தது, சிறுநீர் கழிப்பதை லூகஸ் கற்பனை செய்வதை நான் விரும்பவில்லை. 133 00:07:23,902 --> 00:07:25,612 - அவன் அப்படிப்பட்டவனா? - ஓ, ஆம். 134 00:07:25,696 --> 00:07:28,198 அவனுடைய புகைப்படத்தை மனித வளத்துறை சுவரில் ஒட்ட வேண்டும். 135 00:07:29,074 --> 00:07:30,075 உங்களைப் பிறகு பார்க்கிறேன். 136 00:07:30,158 --> 00:07:31,910 சரி, ஆனால் மறைக்காமல் சொல்ல வேண்டுமென்றால், 137 00:07:32,411 --> 00:07:33,996 நீங்கள் சிறுநீர் கழிப்பதை நான் கற்பனை செய்வேன். 138 00:07:39,084 --> 00:07:40,085 என்ன? 139 00:07:57,728 --> 00:07:59,646 - நீ நலமா? - இல்லை. 140 00:08:00,981 --> 00:08:02,774 அம்மா, உங்கள் உதவி தேவை. வாருங்கள். 141 00:08:05,277 --> 00:08:06,278 சரி. 142 00:08:07,529 --> 00:08:08,530 அம்மா. 143 00:08:11,366 --> 00:08:12,826 உனக்கு என்ன மாதிரியான விஷயங்களை வரையப் பிடிக்கும்? 144 00:08:16,872 --> 00:08:20,292 …உனக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் 145 00:08:20,375 --> 00:08:24,796 உனக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் 146 00:08:24,880 --> 00:08:30,677 இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், அன்பு ஆடம் 147 00:08:30,761 --> 00:08:35,015 உனக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் 148 00:08:37,726 --> 00:08:38,809 சரி. 149 00:08:39,937 --> 00:08:42,105 வா, செல்லம். போகலாம். 150 00:08:47,236 --> 00:08:48,487 …எனவே அது உண்மை என்று நம்புகிறேன். 151 00:08:49,446 --> 00:08:50,781 ஹேய், கார்ல். 152 00:08:50,864 --> 00:08:52,991 - ஹேய். - இவள் கிளம்பத் தயாராக இருக்கிறாள். 153 00:08:53,075 --> 00:08:55,452 என் வயிறு வலிக்கிறது, ஆனாலும் இன்னும் கேக் சாப்பிடத் தோன்றுகிறது. 154 00:08:55,536 --> 00:08:58,205 சரி, பிரைஸுடன் அவ்வளவாக பேசவில்லை. என்னால் இப்போது வர முடியாது. 155 00:08:58,288 --> 00:09:00,666 எனக்குத் தெரியும். ஆனால், ஹேய், நீ மற்ற விஷயங்களைச் செய்வதில் பிஸியாக இருக்கிறாய். 156 00:09:00,749 --> 00:09:02,459 - அதற்கு என்ன அர்த்தம்? - ஒன்றுமில்லை. 157 00:09:02,543 --> 00:09:04,294 - நான்… சரி. - சரி. 158 00:09:04,378 --> 00:09:06,255 அவளுக்கு களைத்துவிட்டது, எனக்கும்தான். 159 00:09:06,338 --> 00:09:09,174 சரி, முதலில் கிளம்புவது நானாக இருக்கக் கூடாது, அது தவறான பிம்பத்தை ஏற்படுத்தும், சரியா? 160 00:09:09,258 --> 00:09:12,302 அந்த வினோதமான லூகஸ் 20 நிமிடங்களுக்கு முன்பே கிளம்பிவிட்டான், எனவே… 161 00:09:12,386 --> 00:09:13,762 சரி, பௌலா, இது வேலை விஷயம், அன்பே. 162 00:09:13,846 --> 00:09:16,056 சரி, எனக்கு நிஜமாகவே உலர் திராட்சைகள் தேவைப்படுகின்றன. 163 00:09:16,139 --> 00:09:17,850 இப்போது உலர் திராட்சைகளுக்கான நேரம் இல்லை. 164 00:09:17,933 --> 00:09:19,685 - இது மோசமான… - "உலர் திராட்சைகள்" உங்கள் சங்கேத வார்த்தையா? 165 00:09:19,768 --> 00:09:21,687 வேலையில், மீட்டிங்கில் இருந்து கிளம்ப கார்லும் நானும் "ஃபைகஸ்" என்று சொல்வோம். 166 00:09:21,770 --> 00:09:22,771 சரி. 167 00:09:22,855 --> 00:09:25,566 என் மனைவிக்கும் எனக்குமான சங்கேத வார்த்தை, "நீ பிரச்சினையில் இருக்கிறாய்." 168 00:09:26,441 --> 00:09:27,609 சரி. 169 00:09:27,693 --> 00:09:29,903 அது வேடிக்கையாக இருந்தது, ஆம். சரி. 170 00:09:29,987 --> 00:09:31,405 - சரி. - எல்லோருக்கும் பை. 171 00:09:31,488 --> 00:09:32,489 - பை. - பை, நண்பர்களே. 172 00:09:32,573 --> 00:09:34,700 ஹேய், உங்களை வீட்டில் பார்க்கிறேன். நான் உபெரில் வருகிறேன். 173 00:09:34,783 --> 00:09:35,784 குட் நைட், ஹேஸ். 174 00:09:36,410 --> 00:09:37,411 உன்னை நேசிக்கிறேன். 175 00:09:46,128 --> 00:09:47,212 நீ ரொம்ப வேடிக்கையானவள். 176 00:09:49,423 --> 00:09:50,757 …"ஆம், அதைச் செய்வோம்" என்றான். 177 00:10:08,275 --> 00:10:09,735 உன் மீது ஏதோ… 178 00:10:12,529 --> 00:10:14,114 நீ ஏதாவது வேண்டிக்கொள்கிறாயா? 179 00:10:21,705 --> 00:10:22,915 - அது இல்லை. - உண்மையைச் சொல். 180 00:10:22,998 --> 00:10:24,541 - அது இல்லை. - என்னுடையது. 181 00:10:24,625 --> 00:10:26,877 நான் அதைக் கேட்கக் கூட விரும்பவில்லை. 182 00:10:29,880 --> 00:10:31,173 - ஒரு நொடி. - சரி. 183 00:10:32,299 --> 00:10:33,509 ஹேய், என்ன விஷயம்? 184 00:10:36,720 --> 00:10:39,056 என்ன? நீ நலமா? 185 00:10:39,681 --> 00:10:41,058 ஹேஸல் நலமா? 186 00:10:43,519 --> 00:10:46,855 சரி, சரி, அமைதியாக இரு. நான்… நான்… நான் வீட்டிற்கு வருகிறேன், சரியா? 187 00:10:46,939 --> 00:10:47,940 சரி. 188 00:10:48,607 --> 00:10:49,858 - அடச்சே. - என்ன? 189 00:10:49,942 --> 00:10:51,944 அவள் கார் விபத்தில் சிக்கியிருக்கிறாள். 190 00:10:52,027 --> 00:10:53,570 - என்ன? - ஆம், ஆனால் எனக்கு… 191 00:10:53,654 --> 00:10:55,739 - உன்னால் முடியுமா… சரி. - சரி, கூட்டிப் போகிறேன். 192 00:11:04,414 --> 00:11:05,499 ஹேய், நீ நலமா? 193 00:11:08,252 --> 00:11:09,253 என்ன நடந்தது, பௌலா? 194 00:11:11,171 --> 00:11:12,297 ஹேய். 195 00:11:29,439 --> 00:11:30,691 அவன் இறந்துவிட்டானா? 196 00:11:34,236 --> 00:11:35,863 என்ன நடந்தது? 197 00:11:36,530 --> 00:11:37,739 திடீரென்று எங்கோ இருந்து வந்தான். 198 00:11:38,740 --> 00:11:41,451 நான் அவனைப் பார்க்கவில்லை. 199 00:11:41,952 --> 00:11:45,664 - நான் நிறுத்த முயற்சித்தேன். - பொறு, அவன் இறந்துவிட்டானா? 200 00:11:45,747 --> 00:11:47,207 ஹேஸல் எங்கே? 201 00:11:47,291 --> 00:11:50,711 உள்ளே இருக்கிறாள். நலமாக இருக்கிறாள். அவள் எதையும் பார்க்கவில்லை. 202 00:11:50,794 --> 00:11:53,505 அவள் தூங்கிக்கொண்டிருந்தாள். 203 00:11:54,006 --> 00:11:55,841 அதாவது, நாம் என்ன செய்வது? 204 00:11:55,924 --> 00:11:57,176 நாம்… 205 00:11:57,259 --> 00:11:59,386 நாம் ஆம்புலன்ஸை அழைக்கலாமா? 206 00:11:59,469 --> 00:12:01,388 - போலீஸை அழைக்கலாமா? - அடக் கடவுளே. 207 00:12:01,471 --> 00:12:02,848 - நாம்… - கடவுளே. 208 00:12:02,931 --> 00:12:04,558 - சரி. இதைத்தான் செய்கிறோம். - எனக்குத் தெரியவில்லை, 209 00:12:04,641 --> 00:12:07,477 - ஏனென்றால் அவன் சுவாசிக்கவில்லை. - பௌலா. 210 00:12:07,561 --> 00:12:09,730 நான் சொல்வதைக் கேளுங்கள். 211 00:12:09,813 --> 00:12:12,482 நீங்கள் உள்ளே போக வேண்டும். ஆசுவாசப்படுத்திக்கொள்ள வேண்டும். 212 00:12:12,566 --> 00:12:16,695 ஒரு பெரிய கிளாஸில் ஒயின் ஊற்றி, முழுவதையும் குடியுங்கள், சரியா? 213 00:12:16,778 --> 00:12:19,156 நிதானமாக இருங்கள். நாங்கள் 911- ஐ அழைக்கிறோம். 214 00:12:19,239 --> 00:12:21,325 - சரியா? உட்காருங்கள். - சரி. ஆம். 215 00:12:21,408 --> 00:12:23,660 அவள் இப்போது ஒயின் குடிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. 216 00:12:23,744 --> 00:12:26,955 - அவள் ஏன் இங்கே வந்தாள் என தெரியவில்லை. - தயவுசெய்து அவளை நமக்கு உதவவிடு. 217 00:12:27,039 --> 00:12:29,499 - அவள் ஏன் வந்தாள் என்று குழப்பமாக இருக்கிறது. - நான் அவரை வீட்டிற்குக் கூட்டி வந்தேன். 218 00:12:29,583 --> 00:12:30,834 - அவளை உதவ விடு. - நான் அவரைக் கூட்டி வந்தேன். 219 00:12:30,918 --> 00:12:33,921 - அவள் ஏன் இங்கே இருக்கிறாள்? - அவளை நமக்கு உதவவிடு. 220 00:12:35,088 --> 00:12:36,924 - ஒயின்… - அவள் ஏன் இப்போது குடிக்க வேண்டும்? 221 00:12:37,007 --> 00:12:39,301 ஏனென்றால், நச்சுயியல் சோதனை செய்தால், 222 00:12:39,384 --> 00:12:41,762 ஏன் அவள் இரத்தத்தில் ஆல்கஹால் இருக்கிறது என்பதை அது விளக்கும். 223 00:12:41,845 --> 00:12:43,805 - அவள் பார்ட்டியில் குடித்தாள், இல்லையா? - கடவுளே. 224 00:12:43,889 --> 00:12:45,224 - அவள் சிறைக்குப் போகலாம். - ஒன்றுமில்லை. 225 00:12:45,307 --> 00:12:47,893 - நாங்கள் இதைப் பார்த்துக்கொள்கிறோம். - நீ இதில் ஒரு பகுதியாக இருக்க விரும்பவில்லை. 226 00:12:47,976 --> 00:12:50,020 - நீ வேண்டாம்… இல்லை, இது… - பரவாயில்லை. நான் உதவ விரும்புகிறேன். 227 00:12:50,103 --> 00:12:52,481 - இது என் பிரச்சினை. இது உன்னுடையது இல்லை. - நான் உதவ விரும்புகிறேன். 228 00:12:52,564 --> 00:12:54,900 சரியாகிவிடும். நான் ஒரு ஃபோன் செய்கிறேன். 229 00:13:11,542 --> 00:13:13,502 பார், அவள் எங்கள் மகளைப் பாதுகாத்தாள். 230 00:13:13,585 --> 00:13:15,921 அவள் செய்தது அவ்வளவுதான். அவள் இப்போது அதிர்ச்சியில் இருக்கிறாள். 231 00:13:16,004 --> 00:13:19,925 அவள்… அவன், அவன் முற்றிலும் நிலையற்றவன். அவனுக்கு குற்றப் பின்னணி இருக்கிறது. 232 00:13:20,008 --> 00:13:22,135 அவளை இன்னும் துன்பப்படுத்த வேண்டிய அவசியமில்லை. 233 00:13:22,219 --> 00:13:25,097 அவன் இருட்டில் அவளுடைய வழியில் குதித்திருக்கிறான். 234 00:13:25,180 --> 00:13:27,933 கடவுளே, அவர்கள் ஒரு குழந்தையின் பிறந்தநாள் பார்ட்டியில் இருந்து வந்திருக்கிறார்கள். 235 00:13:28,016 --> 00:13:31,228 நான் சொல்கிறேன், கிரெக், அது ஒரு விபத்து. 236 00:13:36,275 --> 00:13:37,693 என் வாழ்வின் ரொம்ப மோசமான நாள் அது. 237 00:13:39,152 --> 00:13:40,737 அவனுடைய வாழ்க்கையின் மோசமான நாள். 238 00:13:40,821 --> 00:13:42,614 ஆனால் அது ஒரு விபத்து. 239 00:13:42,698 --> 00:13:45,284 அது… அந்தப் போலீஸ் அறிக்கை இருக்க வேண்டும். 240 00:13:45,367 --> 00:13:48,412 விபத்து என்கிறது. வேறெதுவும் இல்லை. 241 00:13:48,495 --> 00:13:51,832 அவர்கள் உங்கள் இரத்த ஆல்கஹாலை சோதிக்காதது வினோதம். வழக்கமான நெறிமுறை. 242 00:13:54,334 --> 00:13:57,171 ட்ரெவரின் கொலைக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? 243 00:13:57,254 --> 00:13:58,547 ஒருவேளை எதுவும் இல்லாமல் இருக்கலாம். 244 00:14:00,507 --> 00:14:01,633 ஒருவேளை ஏதாவது இருக்கலாம். 245 00:14:06,471 --> 00:14:08,140 இதைக் கொலை நடந்த இடத்தில் கண்டுபிடித்தோம். 246 00:14:10,350 --> 00:14:11,393 உங்கள் கைரேகைகள் அதில் இருந்தன. 247 00:14:12,102 --> 00:14:13,604 அது என் மகளுடையது. 248 00:14:14,396 --> 00:14:16,523 நான் ஓடிப்போனபோது கீழே போட்டிருக்க வேண்டும். 249 00:14:16,607 --> 00:14:17,941 அதை ஏன் கொண்டு வந்தீர்கள்? 250 00:14:18,567 --> 00:14:20,277 நீங்கள் ட்ரெவருடன் பேச விரும்பியதாகத்தான் நினைத்தேன். 251 00:14:20,360 --> 00:14:23,363 ஆம். எனக்குத் தெரியவில்லை. 252 00:14:23,447 --> 00:14:24,448 அது… 253 00:14:26,116 --> 00:14:27,993 அது ஒரு பயங்கரமான சூழ்நிலை. 254 00:14:30,662 --> 00:14:32,331 இதை எங்கே கொண்டு போகிறீர்கள்? 255 00:14:33,207 --> 00:14:34,958 கொஞ்சம் தெளிவு பெற முயற்சிக்கிறோம், 256 00:14:35,751 --> 00:14:37,544 ஆனால் நீங்கள் தகவலை மறைக்கும்போது அது கடினமாக இருக்கிறது. 257 00:14:37,628 --> 00:14:40,714 நான் மறைக்கவில்லை. மறந்துவிட்டேன். 258 00:14:40,797 --> 00:14:44,009 அவன் ஹாக்கி மட்டையால் கொல்லப்படவில்லை, சரிதானே? 259 00:14:44,092 --> 00:14:46,929 நான் உங்களுக்கு அனுப்பிய அந்த வங்கி தகவல்களைப் பார்த்தீர்களா? 260 00:14:47,012 --> 00:14:48,055 பார்த்தேன். 261 00:14:49,097 --> 00:14:54,019 அந்த வங்கி கணக்கு திரு. ஜெஃப்ரி தோர்வால்டுக்குச் சொந்தமானது. 262 00:14:54,102 --> 00:14:55,938 அருமை. அவனிடம் பேசுங்கள். 263 00:14:56,772 --> 00:14:57,773 எனக்கும் ஆசைதான். 264 00:14:57,856 --> 00:15:01,276 துரதிர்ஷ்டவசமாக, திரு. தோர்வால்ட் பொதுவாக ட்ரெவர் என்று அழைக்கப்படுகிறார். 265 00:15:02,277 --> 00:15:03,529 எனவே, அது ஒரு முட்டுச்சந்து. 266 00:15:03,612 --> 00:15:05,113 அது எங்களை மீண்டும் உங்களிடம் வர வைக்கிறது. 267 00:15:05,197 --> 00:15:08,075 ஏன்? ஏன் மீண்டும் என்னிடம்? என்ன… 268 00:15:08,158 --> 00:15:09,993 நீங்கள் எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தேன், 269 00:15:10,077 --> 00:15:12,329 இப்போது நீங்கள் மோசமான போலீஸாக… என்னை மிரட்டுகிறீர்கள். 270 00:15:12,955 --> 00:15:13,997 உங்களுக்கு டீ பிடிக்குமா? 271 00:15:14,081 --> 00:15:15,165 என்ன? 272 00:15:15,249 --> 00:15:18,210 - நான் டீயை வெறுக்கிறேன். - நான் எரிச்சலடையும்போது, டீ குடிப்பேன். 273 00:15:19,503 --> 00:15:20,838 அது எனக்குத் தெளிவைத் தரும். 274 00:15:21,588 --> 00:15:22,881 வீட்டிற்குப் போங்கள், 275 00:15:22,965 --> 00:15:25,592 ஒரு கப் சூடான கெமோமில் தயார் செய்யுங்கள், 276 00:15:25,676 --> 00:15:27,845 நீங்கள் விஷயங்களை இன்னும் தெளிவாகப் பார்ப்பீர்கள். 277 00:15:28,762 --> 00:15:30,138 பிறகு மீண்டும் பேசுவோம். 278 00:15:32,099 --> 00:15:33,141 நாங்கள் உங்களைப் பார்ப்போம். 279 00:15:37,688 --> 00:15:38,814 சீக்கிரத்தில். 280 00:15:47,656 --> 00:15:49,449 அவள் போர்ட்லேண்டில் அந்த விஷயத்தில் தப்பித்துவிட்டாள். 281 00:15:50,450 --> 00:15:52,494 ஒருவேளை குடித்துவிட்டு வண்டி ஓட்டியிருக்கலாம். 282 00:15:52,578 --> 00:15:55,581 ஆனால் ஒரு கேம்பாய் கழுத்தை நெரிப்பதோடு தொடர்புப்படுத்துவது இன்னும் கடினமாக இருக்கிறது. 283 00:15:55,664 --> 00:15:58,584 குடித்துவிட்டு வண்டி ஓட்டியதா? திட்டமிடாத கொலைப் போன்றது. 284 00:15:58,667 --> 00:16:00,252 இப்போது இரண்டாவது சடலம் விழுந்திருக்கிறது. 285 00:16:00,335 --> 00:16:03,672 ஹாக்கி மட்டையால் அந்தக் கேம்பாயை அடிக்கத் தயாராக வந்திருக்கிறாள். 286 00:16:03,755 --> 00:16:05,591 விஷயங்கள் மாறியதால். அவள் அவன் கழுத்தை நெரித்துதிருக்கிறாள். 287 00:16:07,551 --> 00:16:08,844 நான் இன்னும் அப்படி நினைக்கவில்லை. 288 00:16:08,927 --> 00:16:10,804 சரி, நான் நினைக்கிறேன். சீக்கிரம் அப்படி நினையுங்கள். 289 00:16:11,638 --> 00:16:13,390 உங்களுக்காகக் காத்திருந்து சோர்வடைகிறேன். 290 00:16:15,767 --> 00:16:18,061 என்னிடம் இந்த நூற்றாண்டுக்கான செய்தி இருக்கிறது. 291 00:16:18,145 --> 00:16:19,771 நான் பௌலாவின் கேம்பாயைக் கண்டுபிடித்துவிட்டேன். 292 00:16:19,855 --> 00:16:20,898 அடக் கடவுளே. 293 00:16:20,981 --> 00:16:23,066 - எனக்குத் தெரியும். - வழியே இல்லை. சக ஊழியரை ஹேக் செய்திருக்கிறாய். 294 00:16:23,150 --> 00:16:25,611 - அற்புதம். - சரி, ட்ரெவரை சந்தி. 295 00:16:25,694 --> 00:16:27,696 - நிஜ பெயர், ஜெஃப். - இல்லை, நான்… நான் பார்க்க மாட்டேன். 296 00:16:27,779 --> 00:16:30,073 - ஆணுறுப்பு படங்கள் வேண்டாம். - இது ஆணுறுப்பு படம் இல்லை. 297 00:16:30,616 --> 00:16:32,367 - சரி, எனவே ட்ரெவர்… - சரி. 298 00:16:32,451 --> 00:16:33,827 …ஃபுளோரிடாவின் லேக் சிட்டியில் பிறந்தான். 299 00:16:33,911 --> 00:16:35,621 செயின்ட் மேரி ஹை பள்ளியில் படித்திருக்கிறான். 300 00:16:35,704 --> 00:16:39,082 ஒரு இசைக்குழுவில் பேஸ் வாசித்திருக்கிறான், சிக்-ஃபில்-ஏவில் கேஷியராக வேலை செய்திருக்கிறான், 301 00:16:39,166 --> 00:16:40,709 பிறகு பாலியல் வேலையைத் தொடங்கியிருக்கிறான். 302 00:16:40,792 --> 00:16:43,086 சரி. அது… 303 00:16:43,712 --> 00:16:45,464 ஆணுறுப்பு படங்கள் கூடாது என்றேன், அதனால்… 304 00:16:45,547 --> 00:16:47,090 ஆம், ஆனால் இதில் விசித்திரமான ஒன்றை கவனித்தாயா? 305 00:16:51,136 --> 00:16:53,096 - இல்லை. - ஆம், நானும் பார்க்கவில்லை. 306 00:16:53,180 --> 00:16:55,557 நீ நன்றாகப் பார்க்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள விரும்பினேன். 307 00:16:55,641 --> 00:16:58,060 - எனவே இங்கேதான் சுவாரஸ்யமாகிறது. - சரி. அது ஏற்கனவே சுவாரஸ்யாக இருந்தது. 308 00:16:58,143 --> 00:17:00,562 சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பான அவனுடைய சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதவில், 309 00:17:00,646 --> 00:17:03,106 ஆனால் கமென்ட்கள் கடந்த 24 மணிநேரத்தில் வந்தவை. 310 00:17:03,190 --> 00:17:06,527 உடைந்த இதய ஈமோஜிகள், "#உன்னைநிரந்தரமாகமிஸ்செய்கிறோம்." 311 00:17:07,194 --> 00:17:09,279 ஓ, ஆம், நிறைய பிரார்த்திக்கும் ஈமோஜிகள். 312 00:17:09,363 --> 00:17:10,405 ஆம், ஒருபோதும் நல்லதில்லை. 313 00:17:10,489 --> 00:17:12,031 - எனவே, அவன்… - ஆம். 314 00:17:12,741 --> 00:17:15,117 மோசடிக்காரன் இறந்துவிட்டான். 315 00:17:31,468 --> 00:17:32,469 நான்… 316 00:17:35,889 --> 00:17:37,683 தொழில்நுட்ப ஆதரவு 317 00:17:37,766 --> 00:17:39,726 நீங்கள் எனக்குக் கொடுத்த வண்டி எண் அந்தச் சிறுமியின் சித்தியுடையது 318 00:17:39,810 --> 00:17:41,770 பெற்ற அம்மா - பௌலா சாண்டர்ஸ் 319 00:17:41,854 --> 00:17:43,730 நியூ யார்க் மாநில ஓட்டுநர் உரிமம் 320 00:17:43,814 --> 00:17:45,524 சாண்டர்ஸ் பௌலா பி. வுட்க்ளென் அபார்ட்மெண்ட் #4பி 321 00:17:45,607 --> 00:17:47,734 31- 25 50-வது தெரு சன்னிசைட், நியூ யார்க் 11377 322 00:17:59,621 --> 00:18:02,040 இது நடப்பதை என்னால் நம்ப முடியவில்லை. 323 00:18:06,587 --> 00:18:09,548 இது நடப்பதை என்னால் நம்ப முடியவில்லை. 324 00:18:11,633 --> 00:18:12,759 நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். 325 00:18:16,555 --> 00:18:18,849 இரவு உணவுக்குப் பிறகு, நான்… நேராக உபெரில் வீட்டிற்குப் போய்விட்டேன். 326 00:18:20,434 --> 00:18:23,437 அவனுடன் இரவு தங்கியிருக்கலாமோ என்று யோசித்துக்கொண்டே இருக்கிறேன். 327 00:18:24,062 --> 00:18:26,982 நான் அங்கே இருந்திருந்தால்… ஆனால் நான்… 328 00:18:28,483 --> 00:18:30,694 அடுத்த நாள் அதிகாலையில் எனக்கு பிசியோதெரபி இருந்தது. 329 00:18:32,529 --> 00:18:34,364 என் தோள்பட்டைக்கு சிகிச்சை தேவை. 330 00:18:34,448 --> 00:18:37,784 நான் எல்ம்ஹர்ஸ்ட் ஹீலிங் பிசியோதெரபியில் இருந்தேன். 331 00:18:38,493 --> 00:18:40,537 உன் சிகிச்சை எத்தனை மணிக்கு? 332 00:18:40,621 --> 00:18:41,705 காலை 7 மணி. 333 00:18:43,123 --> 00:18:45,375 நான்… வழக்கமாக இரண்டு மணிநேரம் அங்கே இருப்பேன். 334 00:18:45,876 --> 00:18:47,836 அவன் பாலியல் தொழிலாளியாக இருந்தது எப்போதாவது உங்களை… 335 00:18:48,545 --> 00:18:49,546 தொந்தரவு செய்ததா? 336 00:18:50,047 --> 00:18:51,381 அவன் ஒரு கேம்பாய். 337 00:18:52,799 --> 00:18:55,719 அதாவது, அவன் உடலுறவு கொள்ளவில்லை. அது… வித்தியாசமானது. 338 00:18:56,929 --> 00:18:58,180 அவ்வளவு வித்தியாசமானதாகத் தெரியவில்லை. 339 00:18:58,263 --> 00:19:02,351 அதாவது, என் துணை அதைச் செய்தால் என்னால் அதைக் கையாள முடியாது. 340 00:19:02,434 --> 00:19:04,186 நான் ரொம்ப பொறாமைப்படுகிறேன். 341 00:19:04,269 --> 00:19:05,729 சரி, நான் பொறாமைப்படவில்லை. 342 00:19:08,607 --> 00:19:11,235 எப்படியிருந்தாலும், எங்களுக்குள் இருந்தது அதைவிட அதிகமானது. 343 00:19:13,362 --> 00:19:17,741 அவர்களுக்கு, அவன் திரையில் ஒரு கற்பனை வடிவம். 344 00:19:18,367 --> 00:19:21,662 ஆனால் நிஜ வாழ்க்கையில் நான் அவனுடன் இருந்திருக்கிறேன். 345 00:19:23,121 --> 00:19:24,289 அது எனக்குப் புரிகிறது. 346 00:19:28,252 --> 00:19:32,673 அந்த எல்லையை அவ்வளவு தெளிவாகப் பார்க்காதவர்கள் உண்டா? வாடிக்கையாளர்கள் யாராவது? 347 00:19:33,257 --> 00:19:34,716 அதாவது, அவன் வெறும்… 348 00:19:34,800 --> 00:19:36,760 சில நேரங்களில் மக்கள் கொஞ்சம் வெறித்தனமாக இருப்பார்கள், 349 00:19:36,844 --> 00:19:38,929 ஆனால் அவன் எங்கே வசிக்கிறான் என்பது யாருக்கும் தெரியாது. 350 00:19:39,680 --> 00:19:40,681 வசித்தான் என்பது. 351 00:19:43,934 --> 00:19:46,228 அதாவது, அவர்களில் ஒருவர் இதைச் செய்திருக்கலாம் என்று நினைக்கிறீர்களா? 352 00:19:46,311 --> 00:19:49,231 எங்களிடம் ஒரு சாட்சி இருக்கிறார், ஆனால் அவர்கள் யாரையும் அடையாளம் காணவில்லை. இன்னும். 353 00:19:49,314 --> 00:19:50,315 அடக் கடவுளே. 354 00:19:50,399 --> 00:19:52,776 நான் அங்கே இருந்திருக்க வேண்டும். நான் ஏன் அங்கே இருக்கவில்லை? 355 00:19:54,403 --> 00:19:55,737 விசாரணை முடிந்தது என்று நினைக்கிறேன். 356 00:19:56,321 --> 00:19:58,824 - வந்ததற்கு நன்றி. - மன்னியுங்கள். 357 00:19:59,908 --> 00:20:02,369 அதோடு உங்கள் இழப்புக்கு வருந்துகிறேன். 358 00:20:02,452 --> 00:20:03,537 நன்றி. 359 00:20:08,125 --> 00:20:10,919 நீங்கள் ஏதாவது கண்டுபிடித்தால் தயவுசெய்து …எனக்குத் தெரியப்படுத்துங்கள். 360 00:20:13,463 --> 00:20:15,257 நல்ல காப்பு. 361 00:20:15,340 --> 00:20:16,884 எனக்குப் பிடித்திருக்கிறது. 362 00:20:17,426 --> 00:20:18,468 நன்றி. 363 00:20:28,896 --> 00:20:30,355 எனவே இப்போது நகைகள் மீது ஆர்வம் வந்துவிட்டதா? 364 00:20:30,439 --> 00:20:32,149 நான் காயங்கள் இருக்கிறதா என்று பார்த்தேன். 365 00:20:32,232 --> 00:20:34,151 ஒருவர் கழுத்தை நெரிப்பதிலிருந்து ஏற்படும் காயங்கள். 366 00:20:34,234 --> 00:20:36,195 அவன் குற்றவாளி இல்லை என்று என் உள்ளுணர்வு சொல்கிறது. 367 00:20:36,278 --> 00:20:39,406 அந்த சாட்சியம் பொய் என்று உன்னோடு 50 டாலர்கள் பந்தயம் கட்டச்சொல்லி என் உள்ளுணர்வு சொல்கிறது. 368 00:20:39,489 --> 00:20:40,574 பொய் இல்லை. 369 00:20:41,116 --> 00:20:43,160 எப்பொழுதும் எல்லாவற்றிலும் ஏன் என்னோடு பந்தயம் கட்ட முயற்சிக்கிறீர்கள்? 370 00:20:43,243 --> 00:20:46,455 ஏனென்றால் வாழ்க்கை சலிப்பாக இருக்கிறது, ஒரு சின்ன சூதாட்டம் அதை இன்னும் சுவாரஸ்யமாக்கும். 371 00:20:46,538 --> 00:20:48,624 நீங்கள் கொஞ்சம் பிரச்சினை கொண்டவர் போல பேசுகிறீர்கள். 372 00:20:49,791 --> 00:20:52,628 ஆனால் சேவை செய்ய நான் இங்கே வரவில்லை. ஏற்றுக்கொள்கிறேன். ஐம்பது டாலர்கள். 373 00:20:52,711 --> 00:20:54,546 நான் பிசியோதெரபி மையத்துக்குப் போகிறேன், 374 00:20:54,630 --> 00:20:56,256 நீங்கள் ஏடிஎம் போங்கள். 375 00:20:56,340 --> 00:20:59,134 சரி, அதிகாரி, எங்களுக்குத் தெரியப்படுத்தியதற்கு நன்றி. 376 00:20:59,843 --> 00:21:01,970 ஆம், வீடற்றவர்கள் முகாமில் உன் சைக்கிளும் 377 00:21:02,054 --> 00:21:05,015 நகைகளையும் கண்டுபிடித்ததாக போலீஸார் தெரிவித்தார்கள். 378 00:21:05,098 --> 00:21:08,060 எனவே, உனக்கு இப்படிச் செய்தது வீடற்றவனாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். 379 00:21:08,894 --> 00:21:10,604 நான் இங்கிருந்து போக ரொம்ப ஆர்வமாக இருக்கிறேன். 380 00:21:10,687 --> 00:21:13,607 அதிர்ஷ்டம் இருந்தால் நாளைக்குள் இங்கிருந்து போய்விடலாம் என்று மருத்துவர்கள் நினைக்கிறார்கள். 381 00:21:13,690 --> 00:21:15,400 நகரத்தைவிட்டா? 382 00:21:17,402 --> 00:21:20,197 ஆம், உனக்கு குணமாகட்டும், ஓய்வெடு, 383 00:21:20,280 --> 00:21:22,699 உன்னை வீட்டிற்குக் கூட்டிப் போகிறேன், பிறகு எல்லாவற்றுக்கும் தீர்வு கண்டுபிடிப்போம். 384 00:21:22,783 --> 00:21:24,743 நான் கல்வியாண்டு முடியும் வரை காத்திருக்க விரும்பவில்லை. 385 00:21:24,826 --> 00:21:27,955 நான் பௌலா மனம் கோணாமல் நடந்துகொள்ள விரும்பவில்லை. எனக்குக் கவலையில்லை. 386 00:21:28,872 --> 00:21:30,541 இங்கே பாதுகாப்பாக இல்லை. 387 00:21:31,124 --> 00:21:33,710 நாம் குடிபெயரப் போகிறோம், அன்பே, நூறு சதவீதம். 388 00:21:33,794 --> 00:21:34,795 நான் தயாராக இருக்கிறேன். 389 00:21:34,878 --> 00:21:36,839 - நாம் இப்போதே போக வேண்டும். - சரி. 390 00:21:36,922 --> 00:21:38,882 நான் இப்போதே போக வேண்டும். 391 00:21:39,591 --> 00:21:41,134 - நாம் போக வேண்டும். - சரி. 392 00:21:41,218 --> 00:21:42,761 என்ன நடந்தாலும், சரியா? 393 00:21:42,845 --> 00:21:44,137 என்ன நடந்தாலும். 394 00:21:45,806 --> 00:21:46,932 என்ன நடந்தாலும். 395 00:21:52,396 --> 00:21:55,649 விசாரணையில் போலீஸார் பொய் சொல்ல முடியுமா 396 00:21:55,732 --> 00:21:58,068 வாக்குமூலம் பெற போலீஸார் பொய் சொல்ல முடியுமா? 397 00:21:58,151 --> 00:21:59,152 சுருக்கமான பதில் ஆம். 398 00:21:59,236 --> 00:22:01,738 அமெரிக்காவில் ஏறக்குறைய எல்லா இடங்களிலும் இது சட்டப்பூர்வமானது 399 00:22:07,327 --> 00:22:10,038 - ஹாய். - ஹாய். 400 00:22:10,122 --> 00:22:12,040 இன்றிரவு பார் ட்ரிவியாவுக்கு வருகிறீர்களா? 401 00:22:12,124 --> 00:22:13,500 இல்லை, நான் ட்ரிவியாவை வெறுக்கிறேன். 402 00:22:18,964 --> 00:22:20,132 ஜெரி உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டுமாம். 403 00:22:20,215 --> 00:22:21,383 - இல்லை, நான் இல்லை. - ஆம், இவள் சொல்ல வேண்டுமாம். 404 00:22:21,466 --> 00:22:23,552 ஆம், எனக்கு இதைச் செய்ய நேரமில்லை, நண்பர்களே. 405 00:22:23,635 --> 00:22:25,679 - நான் ஹேஸலைக் கூட்டி வர வேண்டும்… - உங்களோடு பேசிய 406 00:22:25,762 --> 00:22:28,557 கேம்பாய் யார் என்பதை நாங்கள் கண்டுபிடித்தோம். 407 00:22:28,640 --> 00:22:29,725 - ட்ரெவரா? - என்ன? 408 00:22:29,808 --> 00:22:31,894 - உங்கள் லேப்டாப்பை திறந்துவைத்துவிட்டே… - நான் அதை கடுமையாக எதிர்த்தேன்… 409 00:22:31,977 --> 00:22:33,312 நான்… அது உண்மையில் சுவாரஸ்யமாக இருந்தது. 410 00:22:33,395 --> 00:22:36,940 அவனுடைய கேம் தம்ப்நெயிலை ரிவர்ஸ் புகைப்பட தேடல் செய்து, பழைய சமூக ஊடக பதிவுகளில் தேடினேன்… 411 00:22:37,024 --> 00:22:38,609 - அவன் இறந்துவிட்டதாக நினைக்கிறோம். - நாங்கள்… 412 00:22:39,359 --> 00:22:41,320 - என்னை வெறுப்பேற்றுகிறாய். - மன்னித்துவிடு. 413 00:22:44,198 --> 00:22:45,240 ஆம், அவன் இறந்துவிட்டானா? 414 00:22:47,826 --> 00:22:49,203 உங்களை நம்ப முடியவில்லை நண்பர்களே. 415 00:22:49,828 --> 00:22:51,455 - என்ன? - நண்பர்களேவா? 416 00:22:51,538 --> 00:22:53,123 அது பெரும்பாலும் இவள்தான். 417 00:22:53,207 --> 00:22:54,374 இல்லை, நாங்கள் உதவ முயற்சித்தோம். 418 00:22:54,458 --> 00:22:56,168 நீ என் லேப்டாப்பில் தேடியிருக்கிறாய். 419 00:22:57,252 --> 00:23:00,088 முட்டாளாகிய நீங்கள் என் நண்பர்கள் என்று நினைத்தேன், ஆனால் நீங்கள் வெறும் முட்டாள்கள்தான். 420 00:23:04,218 --> 00:23:06,428 சரி, பாருங்கள், இப்போது நீங்கள்தான் முட்டாள் என்று நினைக்கிறேன். 421 00:23:07,179 --> 00:23:08,180 நான்… 422 00:23:09,181 --> 00:23:11,266 முட்டாள் மாதிரியானவர். 423 00:23:11,350 --> 00:23:13,185 பிசியோதெரபி மையத்துக்குப் போனேன். 424 00:23:13,268 --> 00:23:14,937 டென்னிஸ் அங்கே இருந்ததாகச் சொன்னார்கள். 425 00:23:15,020 --> 00:23:16,313 கண்காணிப்பு காட்சிகள் கிடைத்ததா? 426 00:23:16,396 --> 00:23:18,398 அடுத்தடுத்த நடவடிக்கைகள் பற்றி நான் என்ன சொன்னேன்? 427 00:23:18,482 --> 00:23:19,650 அந்தக் காட்சிகளை அனுப்பினார்கள். 428 00:23:19,733 --> 00:23:20,817 என் லேப்டாப்பில் இருக்கிறது. 429 00:23:25,280 --> 00:23:28,200 பிசியோதெரபி மையத்துக்குப் போனேன். அது விலங்குகள் காப்பகத்துக்குப் பக்கத்தில்தான் இருந்தது. 430 00:23:28,825 --> 00:23:29,826 உண்மையில் இல்லை. 431 00:23:30,494 --> 00:23:32,871 என்னவோ. நீங்கள் கொலைகாரியாக ஆவதில் இருந்து காப்பாற்றினேன். 432 00:23:32,955 --> 00:23:36,917 நான் சந்தித்ததிலேயே ரொம்ப சோகமான, தனிமையான துப்பறிவாளன் நீதான். 433 00:23:37,459 --> 00:23:39,044 இனி இல்லை. சரிதானே, நண்பா? 434 00:23:40,254 --> 00:23:42,047 இந்தக் கவர்ச்சியான மிருகத்திற்குப் பெயர் வைக்க வேண்டும். 435 00:23:42,130 --> 00:23:43,715 சரி. அந்தக் காட்சிகளைப் பார்ப்போம். 436 00:23:44,341 --> 00:23:46,802 சரி, ஆனால் நான் சொல்கிறேன், காதலன் நிரபராதி. 437 00:23:48,637 --> 00:23:52,724 சரி, அவன் 7 மணிக்கு உள்ளே போய்விட்டு, 9 மணிக்கு கிளம்பியதாகச் சொன்னான். 438 00:23:59,273 --> 00:24:00,941 உன் பையன் எங்கே, பேக்ஸ்டர்? 439 00:24:01,024 --> 00:24:02,234 அவன் வருகிறான். 440 00:24:05,779 --> 00:24:07,823 நீ உன் பர்ஸை தயாராக வைத்திருப்பது நல்லது. 441 00:24:15,747 --> 00:24:17,291 அதோ இருக்கிறான். பூம். 442 00:24:18,458 --> 00:24:19,960 அவன் எப்போது போகிறான் என்று பார்ப்போம். 443 00:24:23,005 --> 00:24:24,131 அவன் சொன்னதைவிட முன்னதாக. 444 00:24:24,882 --> 00:24:28,468 அவன் ஏழு நிமிடங்களில் இறந்தவன் வீட்டிற்குப் போய், அவன் கழுத்தை நெரித்ததாக நினைக்கிறீர்களா? 445 00:24:29,261 --> 00:24:30,262 இல்லை, நீ சொல்வது சரிதான். 446 00:24:30,762 --> 00:24:32,681 கொலை செய்யப்பட்ட நேரத்தில் அவன் அங்கே இல்லை. 447 00:24:33,390 --> 00:24:34,683 நீங்கள் எனக்கு 50 டாலர்கள் தர வேண்டும். 448 00:24:34,766 --> 00:24:37,227 - இப்போது செல்வி. சாண்டர்ஸிடம் திரும்புவோமா? - ஆம். 449 00:24:37,311 --> 00:24:38,604 விசாரணையை இறுக்கத் தொடங்க வேண்டும். 450 00:24:47,404 --> 00:24:49,781 எல்ம்ஹர்ஸ்ட் ஹீலிங் ஃபிசிகல் தெரபி 451 00:25:09,510 --> 00:25:10,511 புலன் குறைபாடு 452 00:25:10,594 --> 00:25:11,595 புதிய முடி அலங்காரம் பிடித்திருக்கிறது. 453 00:25:12,804 --> 00:25:14,515 இது என் வழக்கமான இரண்டு மணிநேரம். 454 00:25:18,977 --> 00:25:20,020 ஆள் இருக்கிறார் 455 00:25:20,103 --> 00:25:21,605 வெளியேறும் வழி 456 00:25:46,755 --> 00:25:48,590 - என் கார்! - உன் கார் நாசமாய்ப் போகட்டும்! 457 00:25:52,344 --> 00:25:53,971 என் வாழ்வின் ரொம்ப மோசமான நாள் அது. 458 00:25:59,059 --> 00:26:00,853 - ஹலோ? - கார்ல் ஹென்ட்ரிக்ஸ். 459 00:26:00,936 --> 00:26:02,980 நான் நியூ யார்க் காவல்துறையின் துப்பறிவாளர் சோஃபியா கொன்ஸாலஸ். 460 00:26:03,063 --> 00:26:06,275 சரி. தாக்குதல் பற்றிய தகவல் உங்களிடம் இருக்கிறதா? 461 00:26:06,900 --> 00:26:10,445 இல்லை. நீங்கள் வந்து பேசுவதற்கு ஒரு நேரத்தை ஏற்பாடு செய்ய அழைக்கிறேன். 462 00:26:11,947 --> 00:26:12,948 என்னுடனா? 463 00:26:14,533 --> 00:26:15,826 எதைப் பற்றி? 464 00:26:16,410 --> 00:26:18,996 உங்கள் முன்னாள் மனைவி, பௌலா சாண்டர்ஸ் பற்றி. 465 00:26:29,548 --> 00:26:33,135 - ஹலோ? - செல்வி. சாண்டர்ஸ். நான் துப்பறிவாளர் பேக்ஸ்டர். 466 00:26:33,218 --> 00:26:35,262 உங்கள் வாக்குமூலத்தை மீண்டும் சரிபார்க்க விரும்பினேன். 467 00:26:35,345 --> 00:26:37,514 நாங்கள் சில முரண்பாடுகளைக் கண்டுபிடித்தோம். 468 00:26:37,598 --> 00:26:40,100 நீங்கள் என்ன… என்ன பேசுகிறீர்கள்? 469 00:26:40,184 --> 00:26:41,602 என்ன? நாம் ஏன் இதைச் செய்கிறோம்? 470 00:26:41,685 --> 00:26:45,522 ஜெஃப்ரி தோர்வால்டின் மரணத்திற்கு நீங்கள் காரணமாக இருக்கலாம் என்று நினைக்கிறோம். 471 00:26:46,064 --> 00:26:47,983 அவன் கொலையில் நீங்கள் சந்தேகத்துக்குரிய நபர். 472 00:26:48,984 --> 00:26:51,069 சரியா? எனவே, முதல் கேள்வி… 473 00:27:07,628 --> 00:27:10,547 நாம் அதை ஸ்டேஷனில் பேசுவோம், சார். நன்றி. 474 00:27:14,134 --> 00:27:15,844 அது போலீஸா? 475 00:27:15,928 --> 00:27:17,054 ஆம். 476 00:27:17,971 --> 00:27:19,723 அவர்களுக்கு என்ன வேண்டுமாம்? 477 00:27:19,806 --> 00:27:21,225 அவர்கள் நம்மை… 478 00:27:25,103 --> 00:27:26,104 ஒன்றுமில்லை. 479 00:27:26,188 --> 00:27:29,650 நீங்கள் ட்ரைஸ்டேட் பகுதியை விட்டு வெளியேற திட்டமிட்டால், 480 00:27:29,733 --> 00:27:32,361 என்னிடம் அல்லது துப்பறிவாளர் கொன்ஸாலஸிடம் நீங்கள் சொல்ல வேண்டும். 481 00:27:33,153 --> 00:27:34,321 நாங்கள் தொடர்பில் இருப்போம். 482 00:27:46,583 --> 00:27:47,960 ச்சே. 483 00:28:01,056 --> 00:28:03,433 இது புஷ்விக் பாம்பர்ஸுக்கு இன்னொரு புள்ளி! 484 00:28:03,517 --> 00:28:04,518 ட்ரிவியா இரவு 485 00:28:06,645 --> 00:28:08,814 - ஆம்! நாம் அருமையாக செய்கிறோம். - நாம் ரொம்ப அதிர்ஷ்டசாலிகள். 486 00:28:08,897 --> 00:28:10,566 ஒவ்வொரு கேள்வியும் ஹிட்லரைப் பற்றியது. 487 00:28:10,649 --> 00:28:12,651 ஐந்து நிமிடங்களில் கூடுதல் ட்ரிவியா. 488 00:28:16,405 --> 00:28:17,406 ஹாய். 489 00:28:18,156 --> 00:28:19,157 வந்துவிட்டீர்கள். 490 00:28:19,658 --> 00:28:21,118 ஆம். 491 00:28:22,327 --> 00:28:23,370 நீங்கள் நலமா? 492 00:28:25,122 --> 00:28:26,164 நான் அப்படி நினைக்கவில்லை. 493 00:28:28,500 --> 00:28:30,127 - கடவுளே! - அடச்சே. 494 00:28:30,210 --> 00:28:31,420 நான் உன்னைப் படமெடுக்கிறேன். அவனை விட்டுவிடு! 495 00:28:31,503 --> 00:28:32,963 இந்த முழு விஷயமும் போலியானதா? 496 00:28:33,672 --> 00:28:37,759 இதுவா? ஆம், ஆனால் பிறகு அவன் நிஜமாகவே கொலை செய்யப்பட்டான்… 497 00:28:37,843 --> 00:28:41,597 இப்போது நான் அவனைக் கொன்றேன் என்று போலீஸார் நினைக்கிறார்கள் என்று நினைக்கிறேன். 498 00:28:43,015 --> 00:28:45,309 - ஏன்? - ஏனென்றால் நான் ட்ரெவரின் வீட்டிற்குப் போனேன். 499 00:28:45,893 --> 00:28:47,686 என்னை ஏமாற்றியதற்காக அவன் மீது கோபமாக இருந்தேன், 500 00:28:47,769 --> 00:28:52,107 அதனால் அவன் வசிக்கும் இடத்தைக் கண்டுபிடித்தேன், பிறகு அவன் இறந்துவிட்டதைக் கண்டுபிடித்தேன். 501 00:28:52,983 --> 00:28:55,652 - கொலைகாரன் இன்னும் அங்கே இருந்தான். - என்ன? 502 00:28:55,736 --> 00:28:58,572 நான் என் உயிரைக் காப்பாற்ற ஓடிக்கொண்டிருந்ததால் அவனைப் பார்க்க முடியவில்லை. 503 00:28:58,655 --> 00:28:59,656 - ச்சே. - ஆனால்… 504 00:28:59,740 --> 00:29:02,242 இப்போது நான் அங்கே இருந்தது போலீஸுக்குத் தெரியும், அவர்கள் நினைக்கிறார்கள்… 505 00:29:03,118 --> 00:29:06,205 எனக்கு ஒரு உள்நோக்கம் இருந்தது… என்னை நிஜ சந்தேகத்துக்குரிய நபர் என்று நினைக்கிறார்கள். 506 00:29:06,288 --> 00:29:09,458 நான் எல்லாவற்றையும் இழக்கலாம். சிறைக்குப் போகலாம், என் மகளை இழக்கலாம். 507 00:29:10,042 --> 00:29:12,169 என்ன நடந்தது என்று நான் கண்டுபிடிக்க வேண்டும், 508 00:29:12,252 --> 00:29:13,837 எனக்கு… என்ன செய்வது என்று தெரியவில்லை. 509 00:29:14,588 --> 00:29:15,672 நான் என்ன செய்வது? 510 00:29:17,633 --> 00:29:19,092 - எங்களிடம் கேட்கிறீர்களா? - ஆம். 511 00:29:22,721 --> 00:29:23,889 அந்த வீடியோவை மீண்டும் பார்க்கலாமா? 512 00:29:28,143 --> 00:29:29,394 கடவுளே! 513 00:29:29,478 --> 00:29:31,772 நான் உன்னைப் படமெடுக்கிறேன். அவனை விட்டுவிடு! 514 00:29:31,855 --> 00:29:33,232 நான் படமெடுக்கிறேன்! 515 00:29:33,315 --> 00:29:34,942 சரி, பொறுங்கள். 516 00:29:35,025 --> 00:29:36,944 இல்லையென்றால் நீங்கள் எப்படி இருந்தீர்கள்? 517 00:29:37,027 --> 00:29:38,028 பொறுங்கள். 518 00:29:43,909 --> 00:29:45,536 ஆம். பொறுங்கள். 519 00:29:46,036 --> 00:29:49,206 இது ரொம்ப கிரிஞ்சாக இருந்ததால் முன்பு பார்த்ததிலிருந்து எனக்கு நினைவிருக்கிறது. 520 00:29:52,751 --> 00:29:56,088 என் வயிற்றுத் தசைகள் அப்படி இருந்திருக்கலாம், ஆனால் அது மனிதர்களுக்கு ஆரோக்கியமானதில்லை. 521 00:29:56,171 --> 00:29:58,841 விஞ்ஞானரீதியாக நமக்குக் கொஞ்சம் கொழுப்பு தேவை. 522 00:29:59,550 --> 00:30:02,261 - நீ… நீ தொடரு… - இல்லை, பாருங்கள், நண்பர்களே. 523 00:30:03,512 --> 00:30:05,639 ஓ, ஆம், அது அதே அருவருப்பான மோதிரம். 524 00:30:05,722 --> 00:30:06,974 அவன் ட்ரெவருடன் ஒரு பார்ட்டியில் இருக்கிறான், 525 00:30:07,057 --> 00:30:09,810 அதாவது வீடியோவில் இருப்பவன் அவனுடைய நண்பன். 526 00:30:10,644 --> 00:30:12,729 - ட்ரெவரை தெரிந்த யாரையாவது தெரியுமா? - இல்லை. 527 00:30:12,813 --> 00:30:14,481 நான் கேமராவில்தான் அவனுடன் பேசினேன். 528 00:30:15,691 --> 00:30:16,942 அடடா, ஆம்! 529 00:30:17,776 --> 00:30:19,236 ஒருவன். 530 00:30:19,319 --> 00:30:21,154 ஒருவேளை அவனுக்கு ஏதாவது தெரிந்திருக்கலாம். 531 00:30:22,197 --> 00:30:24,324 - நாம் அவனிடம் பேச வேண்டும். - ஆம். 532 00:30:24,408 --> 00:30:25,742 ஆம், நான் ஒப்புக்கொள்கிறேன். 533 00:30:25,826 --> 00:30:26,827 சரி. 534 00:30:26,910 --> 00:30:29,121 இருந்தாலும், அது ஆபத்தானதாக இருக்காது, இல்லையா? 535 00:30:29,204 --> 00:30:30,205 நான் அப்படி நினைக்கவில்லை… 536 00:30:31,874 --> 00:30:33,667 - ஏன் அப்படி இருக்கும்? இல்லை. - சரி. 537 00:30:35,335 --> 00:30:37,421 - அருமை. - சரி, அதைச் செய்வோம். 538 00:31:22,883 --> 00:31:24,885 வுட்க்ளென் அபார்ட்மெண்ட்கள் 539 00:32:51,597 --> 00:32:53,599 வசனத் தமிழாக்கம் அருண்குமார்