1 00:00:11,553 --> 00:00:12,678 இது ஒரு கற்பனைக் கதை. 2 00:00:12,679 --> 00:00:14,639 எந்தவொரு வாழும் அல்லது வாழ்ந்த நபர், நிகழ்வு அல்லது 3 00:00:14,640 --> 00:00:16,475 இடத்தோடு ஒத்திருந்தால் அது முற்றிலும் தற்செயலானது. 4 00:00:17,017 --> 00:00:20,646 சயான் மலைகள், ரஷ்யா 6 வாரங்களுக்கு முன்பு 5 00:00:22,064 --> 00:00:23,648 டிமா, நமக்கு ஒரு பிரச்சினை. 6 00:00:23,649 --> 00:00:26,026 ஒரு கைதியைக் காணவில்லை, அவள் பஸ்ஸில் இல்லை. 7 00:00:26,527 --> 00:00:27,986 கைதி எண்ணைச் சொல். 8 00:00:28,779 --> 00:00:33,116 ச்சே… அவளுடைய பெயர் காலி லெவி. 9 00:01:11,905 --> 00:01:14,491 {\an8}கால்நடை போக்குவரத்து பதிவு எண் 7099 10 00:01:24,501 --> 00:01:26,503 நகரு… 11 00:01:30,048 --> 00:01:31,049 நகரு. 12 00:01:32,467 --> 00:01:33,510 நகரு. 13 00:01:35,012 --> 00:01:36,054 வா. 14 00:01:37,055 --> 00:01:38,140 எழுந்திரு. 15 00:01:38,932 --> 00:01:40,392 போ! 16 00:01:42,227 --> 00:01:43,228 வா, சீக்கிரம். 17 00:01:44,438 --> 00:01:45,605 எழுந்திரு, போ. 18 00:01:45,606 --> 00:01:47,356 நாயே. 19 00:01:47,357 --> 00:01:48,483 தயவுசெய்து! நான்… 20 00:02:17,179 --> 00:02:19,389 - ஹேய். - அது எங்கே இருக்கிறது? 21 00:02:21,350 --> 00:02:23,392 நான்… 22 00:02:23,393 --> 00:02:24,394 அது எங்கே இருக்கிறது? 23 00:02:25,687 --> 00:02:26,688 கைரில். 24 00:02:29,233 --> 00:02:30,942 நீ புத்திசாலி. 25 00:02:30,943 --> 00:02:33,861 என்னால் உன்னை அப்படியே போக விட முடியாது. 26 00:02:33,862 --> 00:02:35,948 தயவுசெய்து. தயவுசெய்து… 27 00:02:36,782 --> 00:02:38,283 பொறுங்கள்! 28 00:02:39,117 --> 00:02:41,203 முதலில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று இருக்கிறது. 29 00:03:44,433 --> 00:03:45,934 - சொல்லுங்கள். - கைரிலா? 30 00:03:46,476 --> 00:03:48,145 - யார் இது? - ஓர்னா. 31 00:03:50,105 --> 00:03:51,815 காலியின் அம்மா. 32 00:03:52,482 --> 00:03:53,775 நான் மாஸ்கோவில் இருக்கிறேன். 33 00:03:54,818 --> 00:03:56,611 அவசியம் இல்லாவிட்டால் இந்த எண்ணை பயன்படுத்தக் கூடாது… 34 00:03:56,612 --> 00:03:58,030 அதைக் கண்டுபிடித்துவிட்டேன். 35 00:03:59,448 --> 00:04:00,573 எதைக் கண்டுபிடித்தாய்? 36 00:04:00,574 --> 00:04:02,492 நீங்கள் தேடிக்கொண்டிருப்பதை. 37 00:04:05,746 --> 00:04:07,079 அந்த ஆளையா? 38 00:04:07,080 --> 00:04:08,916 இல்லை, அவன் இறந்துவிட்டான். 39 00:04:09,875 --> 00:04:11,793 அவன் உங்களிடமிருந்து திருடியதைக் கண்டுபிடித்துவிட்டேன். 40 00:04:14,046 --> 00:04:15,047 அது எங்கே இருக்கிறது? 41 00:04:15,672 --> 00:04:17,257 அதை என் கையில் வைத்திருக்கிறேன். 42 00:04:17,925 --> 00:04:19,218 அதைப் பற்றி விவரி. 43 00:04:19,927 --> 00:04:22,846 அது ஒரு சின்ன, கருப்பு பெட்டி. 44 00:04:23,680 --> 00:04:25,973 அதை நகைப் பெட்டி போல திறக்கலாம், 45 00:04:25,974 --> 00:04:29,977 உள்ளே கணினி சிப் போல தெரியும் ஒன்று இருக்கிறது, 46 00:04:29,978 --> 00:04:33,023 அதைச் சுற்றி மின்னணு பொருட்கள் இருக்கின்றன. 47 00:04:34,900 --> 00:04:36,693 அதைப் புகைப்படம் எடுத்து அனுப்பு. 48 00:04:42,032 --> 00:04:43,033 அது கிடைத்ததா? 49 00:04:46,036 --> 00:04:47,037 கைரில்? 50 00:04:49,540 --> 00:04:51,083 உன் லொகேஷனை அனுப்பு. 51 00:04:53,085 --> 00:04:54,086 ஓர்னா. 52 00:04:55,379 --> 00:04:56,380 நல்ல வேலை செய்திருக்கிறாய். 53 00:06:12,414 --> 00:06:13,665 அவள் இங்கேதான் இருக்கிறாளா? 54 00:06:14,249 --> 00:06:15,626 என்னோடு வா. 55 00:06:40,859 --> 00:06:42,361 வா. 56 00:07:06,969 --> 00:07:09,847 - இவள் ஏதாவது பிரச்சினை செய்தாளா? - இல்லை. 57 00:07:14,726 --> 00:07:15,561 என்ன? 58 00:07:18,438 --> 00:07:19,857 நீ கண்டுபிடித்ததைக் காட்டு. 59 00:07:22,317 --> 00:07:23,901 முதலில், நான் இதை உங்களிடம் கொடுத்தால், 60 00:07:23,902 --> 00:07:26,738 நீங்கள் என் மகளைப் போகவிடுவதாக எனக்கு சத்தியம் செய்ய வேண்டும். 61 00:07:28,532 --> 00:07:32,619 அது கிடைத்ததும், உங்கள் இருவருக்குமிடையே எல்லாமே முடிந்தது என்று சத்தியம் செய்யுங்கள். 62 00:07:36,039 --> 00:07:37,291 நான் சத்தியம் செய்கிறேன்… 63 00:07:38,375 --> 00:07:41,628 அவள் வெளியேற விரும்பினால், அவள் வெளியேறுவாள். 64 00:07:43,839 --> 00:07:45,924 "அவள் வெளியேற விரும்பினால்" என்றால் என்ன அர்த்தம்? 65 00:07:49,511 --> 00:07:52,598 அவள் வெளியேற விரும்பினால், அவள் வெளியேறுவாள். 66 00:07:53,640 --> 00:07:55,642 எனவே, அது எங்கே இருக்கிறது? 67 00:07:57,102 --> 00:07:59,396 அந்த சாதனத்தை லாக்கரில் வைத்திருக்கிறேன். 68 00:08:01,398 --> 00:08:02,733 மாஸ்கோவில் ஒரு வங்கியில். 69 00:08:03,942 --> 00:08:05,319 ஏன் விளையாடுகிறாய்? 70 00:08:06,820 --> 00:08:08,113 அதைக் கொண்டுவருவதாகச் சொன்னாய். 71 00:08:09,281 --> 00:08:10,949 நான் அதை வைத்த லாக்கரை… 72 00:08:12,075 --> 00:08:13,744 யாராலும் திறக்க முடியாது. 73 00:08:14,703 --> 00:08:16,038 என்னால் முடியாது, உங்களால் முடியாது. 74 00:08:17,039 --> 00:08:18,123 யாராலும் முடியாது. 75 00:08:21,293 --> 00:08:22,294 காலியால்தான் முடியும். 76 00:08:24,379 --> 00:08:25,839 அதுவும் அவள் அங்கே போனால்தான். 77 00:08:27,549 --> 00:08:30,384 பயோமெட்ரிக் அடையாளத்திற்காக அவர்களிடம் புகைப்படம் இருக்கிறது, 78 00:08:30,385 --> 00:08:33,888 அதனால் அங்கே போனால் மட்டும்தான் உங்கள் சாதனத்தைப் பெற முடியும். 79 00:08:33,889 --> 00:08:35,890 அதுவும் காலி வீட்டிற்குப் போன பிறகுதான். 80 00:08:37,518 --> 00:08:38,809 எந்த வங்கி? 81 00:08:42,022 --> 00:08:44,066 எந்த வங்கி? 82 00:08:47,903 --> 00:08:50,781 முதலில் என் மகளைப் பார்க்க விடுங்கள், பிறகு சொல்கிறேன். 83 00:09:47,045 --> 00:09:48,338 காலி? 84 00:09:51,341 --> 00:09:52,551 ஹேய்! 85 00:09:53,260 --> 00:09:54,344 அம்மா! 86 00:10:00,225 --> 00:10:01,602 ஹேய்… 87 00:10:04,396 --> 00:10:06,356 பொறு, நீ உன் முடியை ஏதாவது செய்தாயா? 88 00:10:07,983 --> 00:10:10,277 நீங்கள்… அவர்கள் உங்களை இங்கே கூட்டி வந்தார்களா? 89 00:10:13,363 --> 00:10:15,365 மிஷா, எல்லாவற்றுக்கும் நன்றி. 90 00:10:19,077 --> 00:10:20,704 நீ நலமா? 91 00:10:21,288 --> 00:10:23,039 இது என் அம்மா. 92 00:10:23,040 --> 00:10:26,876 பரவாயில்லை, நீ போ, நான் வேலையை முடிக்கிறேன். 93 00:10:26,877 --> 00:10:29,712 நாளைக்கான உணவைத் தயார் செய்கிறோம். 94 00:10:29,713 --> 00:10:31,422 இது லரிசா. 95 00:10:31,423 --> 00:10:35,218 நாங்கள் ப்லாவ் செய்கிறோம், அரிசி புலாவ் போன்றது. 96 00:10:35,219 --> 00:10:36,929 ஓ, இப்போது கொஞ்சம் ரஷ்ய மொழி பேசுகிறேன். 97 00:10:37,846 --> 00:10:39,722 பரவாயில்லை, நாம் சீக்கிரம் இங்கிருந்து கிளம்பிவிடுவோம். 98 00:10:39,723 --> 00:10:41,308 இப்போதுதான் வந்தீர்களா? 99 00:10:41,975 --> 00:10:44,520 - நான் இவருக்கு சுற்றிக் காட்டவா? - போ. 100 00:10:45,020 --> 00:10:47,813 ஓ, சரி, நல்லது. எனவே… 101 00:10:47,814 --> 00:10:49,024 சரி, எனவே இதுதான் சமையலறை, 102 00:10:49,608 --> 00:10:53,152 ஏற்கனவே லரிஸாவைப் பார்த்துவிட்டீர்கள்… 103 00:10:53,153 --> 00:10:55,863 இங்கிருந்து பார்க்க முடியுமா என்று தெரியவில்லை… 104 00:10:55,864 --> 00:10:58,241 அங்கே தெரிகிறதா? அந்தச் சின்ன பச்சை நிற பளிங்குக் கற்கள் போன்றவை? 105 00:10:58,242 --> 00:11:02,119 அங்கே ஒரு காய்கறித் தோட்டம் இருக்கிறது. தக்காளிகள் அங்கேதான் விளைகிறது. 106 00:11:02,120 --> 00:11:03,579 - அங்கே தெரிகிறதா? அதைத் தாண்டி… - காலி… 107 00:11:03,580 --> 00:11:05,374 ஓ! நான் தூங்கும் இடத்தைப் பார்க்கிறீர்களா? 108 00:11:06,834 --> 00:11:09,001 - ஆம். - சரி. 109 00:11:09,002 --> 00:11:11,963 ஆரம்பத்தில் இங்கே ரொம்ப இருட்டாக இருந்தது, 110 00:11:11,964 --> 00:11:14,632 நாளுக்கு நாள் சிறப்பாகிக்கொண்டே வருகிறது, 111 00:11:14,633 --> 00:11:16,467 ஆனாலும் ஒரு விளக்கு தரும்படி 112 00:11:16,468 --> 00:11:18,636 - அவர்களிடம் கேட்டேன்… - ஒரு நொடி நான் சொல்வதைக் கேட்கிறாயா? 113 00:11:18,637 --> 00:11:20,471 தரையில் வைக்கும் விளக்கு இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது… 114 00:11:20,472 --> 00:11:23,474 காலி, நான் வருவதற்கு இவ்வளவு காலம் ஆனதற்கு என்னை மன்னித்துவிடு, 115 00:11:23,475 --> 00:11:25,269 ஆனால் இப்போது வந்துவிட்டேன். 116 00:11:26,603 --> 00:11:28,188 நீ நன்றாக இருக்கிறாயா? 117 00:11:28,981 --> 00:11:32,650 - காலி? - என்ன? ஆம், நன்றாக இருக்கிறேன். நான்… 118 00:11:32,651 --> 00:11:34,569 ஏனென்றால் இப்போது நாம் தனியாக இருக்கிறோம். 119 00:11:34,570 --> 00:11:37,238 அவர்களுக்கு ஹீப்ரு தெரியாது, அதனால் என்ன நடக்கிறது என்று நீ என்னிடம் சொல்லலாம். 120 00:11:37,239 --> 00:11:39,616 ஒன்றும் நடக்கவில்லை, நான் நிஜமாகவே நன்றாக இருக்கிறேன். 121 00:11:40,701 --> 00:11:42,743 - ஏனென்றால் நிறையக் கஷ்டங்களை அனுபவித்திருப்பாய். - என்ன? 122 00:11:42,744 --> 00:11:44,955 நீ நிறையக் கஷ்டங்களை அனுபவித்திருப்பாய் என்று சொன்னேன். 123 00:11:46,707 --> 00:11:49,084 இல்லை, ஆம், தெரியும், ஆனால் இப்போது நிஜமாகவே நன்றாக இருக்கிறேன். 124 00:11:50,711 --> 00:11:54,339 இதுதான் நான் தூங்கும் இடம். 125 00:12:01,930 --> 00:12:05,142 ஆஹா, நீங்கள் இங்கே இருப்பதை என்னால் நம்ப முடியவில்லை. 126 00:12:06,310 --> 00:12:07,603 அம்மா… 127 00:12:09,104 --> 00:12:10,439 அம்மா… 128 00:12:10,939 --> 00:12:13,442 அது இங்கே பார்க்க அழகாக இருக்கும் என்று நினைத்தேன். 129 00:12:14,234 --> 00:12:15,944 - என்ன? - விளக்கு. 130 00:12:17,613 --> 00:12:18,906 ஆம், இருக்கலாம். 131 00:12:19,865 --> 00:12:20,949 காலி, 132 00:12:22,034 --> 00:12:24,202 நாம் கொஞ்சம் உட்காரலாமா? உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும். 133 00:12:24,203 --> 00:12:25,245 கண்டிப்பாக. 134 00:12:28,332 --> 00:12:29,458 வா. 135 00:12:32,628 --> 00:12:35,297 - நீ ஒரு நொடி கவனம் செலுத்த வேண்டும். - என்ன? 136 00:12:36,048 --> 00:12:40,135 நாம் வீட்டிற்குப் போக, நீ செய்ய வேண்டிய ஒன்று இருக்கிறது. 137 00:12:43,639 --> 00:12:45,891 நாம் நாளை மாஸ்கோவிற்குப் போகிறோம். 138 00:12:48,227 --> 00:12:50,062 நாம் ஒன்றாக வங்கிக்குப் போவோம். 139 00:12:50,562 --> 00:12:54,023 வங்கியில், உன்னை மட்டும் தனியாக லாக்கர் அறைக்குள் கூட்டிப் போவார்கள். 140 00:12:54,024 --> 00:12:58,946 ஒரு லாக்கர் மட்டும் இருக்காது. வரிசை வரிசையாக லாக்கர்கள் இருக்கும் அறை அது. 141 00:12:59,530 --> 00:13:03,617 உன்னுடைய பெட்டியில், அதை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு வைத்திருக்கிறேன்… 142 00:13:04,993 --> 00:13:06,286 கேட்கிறாயா? 143 00:13:09,081 --> 00:13:11,332 நீ மிகைலுக்கு வாக்குக் கொடுத்த அந்தப் பொருளை 144 00:13:11,333 --> 00:13:13,669 ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு உன் பெட்டியில் வைத்திருக்கிறேன். 145 00:13:15,087 --> 00:13:18,464 நீ அந்தப் பையை எடுத்துக்கொண்டு வந்து, வெளியே அவர்களுக்காக வைத்துவிட வேண்டும். 146 00:13:18,465 --> 00:13:22,468 அது அவர்கள் கைக்குக் கிடைத்ததும், அவ்வளவுதான். உன்னை விட்டுவிடுவார்கள். 147 00:13:22,469 --> 00:13:24,054 அப்படித்தான் அவர்களிடம் பேசி வைத்திருக்கிறேன். 148 00:13:25,931 --> 00:13:27,015 ஓ, ஆஹா. 149 00:13:28,767 --> 00:13:31,185 ஒருவேளை அவர்கள் நமக்குத் தொடர்ந்து தொந்தரவு கொடுத்தாலும், 150 00:13:31,186 --> 00:13:35,023 அங்கே பாதுகாவலர்கள் இருப்பார்கள். அவர்கள் நமக்கு உதவுவார்கள். 151 00:13:37,484 --> 00:13:39,570 நாம் வீட்டிற்குப் போகிறோம், புரிகிறதா? 152 00:13:41,363 --> 00:13:42,573 சரி. 153 00:13:45,284 --> 00:13:47,119 நான் உன்னை ரொம்ப மிஸ் செய்தேன். 154 00:13:49,830 --> 00:13:54,334 உன்னை நன்றாக நடத்தினார்களா? சரியாகச் சாப்பிடவும் தூங்கவும் விட்டார்களா? 155 00:13:55,419 --> 00:13:58,881 ஆம், எனக்குக் களைப்பாக இருக்கிறது. என் கண்கள்… சொருகுகின்றன. 156 00:14:00,090 --> 00:14:01,383 உங்களிடம் கடிகாரம் இருக்கிறதா? 157 00:14:02,176 --> 00:14:04,219 இல்லை, என் போனையும் வாங்கிக்கொண்டார்கள். 158 00:14:05,345 --> 00:14:06,597 - ஆம். - சரி. 159 00:14:08,974 --> 00:14:11,351 இது ரொம்ப சீக்கிரம் என்று தெரியும், இன்னும் வெளிச்சம் இருக்கிறது, 160 00:14:11,977 --> 00:14:14,855 ஆனால் என் கண்கள் சொருகுகின்றன. 161 00:14:18,150 --> 00:14:19,818 நான் தூங்கப் போவது பரவாயில்லையா? 162 00:14:23,405 --> 00:14:24,615 தாராளமாக. 163 00:15:10,244 --> 00:15:12,371 உன்னை ரொம்ப நேசிக்கிறேன், என் அழகு செல்லமே. 164 00:15:14,122 --> 00:15:16,041 நடந்ததையெல்லாம் பற்றி 165 00:15:16,625 --> 00:15:20,170 பேச விரும்பினால், நான் இங்கேதான் இருக்கிறேன், சரியா? 166 00:15:21,255 --> 00:15:24,048 சரி, அம்மா. இங்கே வந்ததற்கு நன்றி. 167 00:15:24,049 --> 00:15:26,218 நான் உங்களை நேசிக்கிறேன். 168 00:15:40,315 --> 00:15:41,525 எந்த வங்கி? 169 00:15:43,694 --> 00:15:45,028 மாஸ்கோவில் இருக்கும் டிரான்ஸ்கார்டு. 170 00:15:46,780 --> 00:15:49,157 இன்றிரவுக்கு ஏதாவது வேண்டுமா? 171 00:15:51,827 --> 00:15:54,496 - இல்லை. - நாளை அதிகாலையிலேயே கிளம்புகிறோம். 172 00:15:56,331 --> 00:15:57,541 குட் நைட். 173 00:16:09,011 --> 00:16:11,221 - அம்மா? - என்ன? 174 00:16:53,013 --> 00:16:57,267 …டிரான்ஸ்கார்ட் வங்கிக்குப் போய், லாக்கரில் இருந்து ஒரு பொருளை எடுப்போம். 175 00:16:57,768 --> 00:16:59,727 அப்புறம் ஐந்து மணிக்குள் முடிக்க வேண்டும், சரியா? 176 00:16:59,728 --> 00:17:01,896 அவ்வளவுதான், இது கிட்டத்தட்ட முடியப் போகிறது. 177 00:17:01,897 --> 00:17:03,357 போகலாம். 178 00:17:07,569 --> 00:17:09,194 காலியும் மிகைலும் தனியாகப் போகிறார்கள். 179 00:17:09,195 --> 00:17:10,781 இல்லை, நானும் அவளுடன் போகிறேன். 180 00:17:11,281 --> 00:17:14,826 அந்த சாதனம் கிடைத்தப் பிறகு காலி போகலாம் என்று சொன்னேன். 181 00:17:15,911 --> 00:17:18,079 அதுவரை, நீ இங்கேயே இரு. 182 00:17:22,960 --> 00:17:25,002 காலி, என்னை ஒருமுறை கட்டிப்பிடி. சீக்கிரம். 183 00:17:26,128 --> 00:17:28,506 காலி, நேற்றைய திட்டத்தில் ஒரு சின்ன மாற்றம்: 184 00:17:28,507 --> 00:17:30,633 அந்த லாக்கரில் இருப்பதை அவர்களிடம் கொடுத்த பிறகு, 185 00:17:30,634 --> 00:17:34,887 வங்கியில் சொல்லி இஸ்ரேலிய தூதரகத்தை அழைக்கச் சொல், நீ அங்கே காத்திருப்பதாகச் சொல். 186 00:17:34,888 --> 00:17:36,390 காலி, போகலாம். 187 00:17:37,099 --> 00:17:40,643 ஆனால் இவர்களுடன் திரும்ப இந்தக் காரில் ஏறாதே, சரியா? 188 00:17:40,644 --> 00:17:43,856 - உன்னைப் பிறகு பார்க்கிறேன், சரியா? - போதும்! 189 00:17:53,949 --> 00:17:57,035 இங்கிருந்து மாஸ்கோவுக்கு போக எவ்வளவு நேரமாகும்? 190 00:17:57,828 --> 00:17:58,829 நான்கு மணிநேரம். 191 00:17:59,746 --> 00:18:01,205 கூடுதலாகவும் ஆகலாம். 192 00:18:01,206 --> 00:18:03,291 அவர்கள் அங்கிருந்து நமக்கு ஃபோன் செய்வார்கள்தானே? 193 00:18:03,292 --> 00:18:04,293 அது… 194 00:18:04,918 --> 00:18:06,753 எல்லாம் சரியாக நடந்தது என்று சொல்ல? 195 00:18:07,796 --> 00:18:08,797 ஏன் சரியாக நடக்காது? 196 00:19:14,071 --> 00:19:15,781 அவர்கள் மாஸ்கோவிற்குப் போய்விட்டார்கள். 197 00:19:16,365 --> 00:19:18,075 இப்போதுதான் வங்கிக்குள் நுழைந்திருக்கிறார்கள். 198 00:20:03,120 --> 00:20:04,121 காலி. 199 00:20:04,788 --> 00:20:05,789 காலி! 200 00:20:06,331 --> 00:20:08,166 அவளை விட்டுவிடுவதாகச் சொன்னீர்கள். 201 00:20:08,959 --> 00:20:11,295 அவளை விட்டுவிடுவதாகச் சொன்னீர்கள். 202 00:20:14,548 --> 00:20:16,216 அவள்தான் இங்கே திரும்ப வர வேண்டும் என்றாள். 203 00:20:24,641 --> 00:20:26,058 வா. 204 00:20:26,059 --> 00:20:27,227 இப்போது இரவு உணவு பரிமாறப்படுகிறது. 205 00:20:29,146 --> 00:20:31,106 நீ எங்களுடன் சாப்பிட மிகைல் விரும்புகிறார். 206 00:20:50,125 --> 00:20:51,126 சரி. 207 00:20:53,504 --> 00:20:54,505 நன்றி. 208 00:20:55,047 --> 00:20:57,548 காலி… காலி. 209 00:20:57,549 --> 00:20:59,885 வங்கியில் ஏதாவது பிரச்சினையா? என்ன நடந்தது? 210 00:21:00,552 --> 00:21:02,470 அவர்கள் உன்னைத் திரும்பி வரச் செய்தார்களா? 211 00:21:02,471 --> 00:21:04,096 என்ன? இல்லை. 212 00:21:04,097 --> 00:21:05,848 பிறகு என்ன நடந்தது? 213 00:21:05,849 --> 00:21:09,603 இப்போது நாம் எல்லோரும் இங்கே இருப்பதால்… 214 00:21:11,104 --> 00:21:14,525 ஒரு சிறுவனாக எப்படி எனக்கு மேசைக்கு அடியில் 215 00:21:15,400 --> 00:21:20,280 தவழ்ந்து விளையாடுவது பிடித்தது என்பது ஞாபகம் வருகிறது. 216 00:21:21,114 --> 00:21:25,910 மரத் தரையின் மணம் இன்னும் ஞாபகம் இருக்கிறது, 217 00:21:25,911 --> 00:21:29,414 அதோடு பெரியவர்கள் பேசுவதைக் கேட்பது பிடித்தது. 218 00:21:30,165 --> 00:21:35,545 அவர்கள் குடித்துவிட்டு சிரிப்பார்கள்… 219 00:21:35,546 --> 00:21:37,296 நல்ல நேரங்கள். 220 00:21:37,297 --> 00:21:42,134 ஆனால் காலம் போகப்போக, எல்லாம் மாறுகிறது, நேரம் முடிகிறது. 221 00:21:42,135 --> 00:21:45,638 அது நம் விரல்களுக்கு இடையே தண்ணீர் போல நழுவுகிறது, 222 00:21:45,639 --> 00:21:47,683 நாம் அதை வைத்திருக்க முடியாது. 223 00:21:48,350 --> 00:21:51,936 ஆனால் இன்று, சீக்கிரத்தில் பிறக்கவிருக்கும் 224 00:21:51,937 --> 00:21:55,274 நம் புதிய குழந்தைக்கு கோப்பையை உயர்த்தி கொண்டாட விரும்புகிறேன்! 225 00:21:56,692 --> 00:22:00,194 ஆறு மாதங்களில் அவன் பிறக்கும்போது, 226 00:22:00,195 --> 00:22:03,490 அவனுடைய அம்மா, 227 00:22:04,241 --> 00:22:06,158 அவனுடைய தாத்தா, 228 00:22:06,159 --> 00:22:08,244 அதோடு இஸ்ரேலில் இருந்து வந்திருக்கும் 229 00:22:08,245 --> 00:22:09,413 அவனுடைய பாட்டியால்கூட 230 00:22:10,038 --> 00:22:13,082 அவன் அன்புடன் வரவேற்கப்படுவான். 231 00:22:13,083 --> 00:22:15,502 நம் புதிய குழந்தைக்காக ஒரு பானம்! 232 00:22:16,962 --> 00:22:19,464 - சியர்ஸ்! - சியர்ஸ்! 233 00:22:22,301 --> 00:22:24,969 என்ன குழந்தை? 234 00:22:24,970 --> 00:22:26,597 அவர் என்ன பேசுகிறார்? 235 00:22:27,181 --> 00:22:28,432 ஆம். 236 00:22:29,349 --> 00:22:30,809 "ஆம்" என்று என்ன சொல்கிறாய்? 237 00:22:31,685 --> 00:22:33,187 நான் கர்ப்பமாக இருக்கிறேன். 238 00:22:36,607 --> 00:22:40,860 என்ன? உன்னைக் கர்ப்பமாக்கியது யார்? உன்னை யாராவது ஏதாவது செய்தார்களா? 239 00:22:40,861 --> 00:22:43,363 - இல்லை, அம்மா, இது நல்ல விஷயம். - அப்படியானால் அதற்கு யார் காரணம்? 240 00:22:44,740 --> 00:22:46,533 அவருடைய மகன். எங்களுக்குள் பழக்கம் இருந்தது. 241 00:22:47,618 --> 00:22:48,910 ரோமாவா? 242 00:22:48,911 --> 00:22:50,411 ஆம், ரோமா. 243 00:22:50,412 --> 00:22:53,707 - பொறுங்கள், அவனை உங்களுக்குத் தெரியுமா? - இல்லை, நான்… 244 00:22:55,125 --> 00:22:57,043 - காலி, நான் நிஜமாகவே இங்கே முயற்சிக்கிறேன்… - அம்மா… 245 00:22:57,044 --> 00:22:59,629 நாம் ஒரு நொடி சாதாரண மனிதர்களைப் போல பேச வேண்டும். 246 00:22:59,630 --> 00:23:00,755 சரி… 247 00:23:00,756 --> 00:23:03,257 - தயவுசெய்து என்ன நடக்கிறது என்று சொல். - நான் முயற்சிக்கிறேன், பொறுங்கள்… 248 00:23:03,258 --> 00:23:04,425 சரி, அப்படியென்றால் அதை விளக்கு. 249 00:23:04,426 --> 00:23:06,010 - நான் முயற்சிக்கிறேன்… - இது நீ விரும்பிய ஒன்றா? 250 00:23:06,011 --> 00:23:07,720 - கர்ப்பமாவதா? - நீங்கள் கோபப்பட்டால் என்னால் முடியாது… 251 00:23:07,721 --> 00:23:09,181 பெண்களே, 252 00:23:10,182 --> 00:23:13,936 ஒருவேளை நாம் இப்போது சாப்பிடுவது நல்லது. 253 00:23:14,853 --> 00:23:16,939 காலிக்கு இது ரொம்ப கடினமான நாளாக இருந்தது. 254 00:24:47,029 --> 00:24:48,739 உன்னால்… 255 00:24:50,115 --> 00:24:52,075 ரஷ்ய மொழியைப் படிக்க முடியுமா? 256 00:24:54,203 --> 00:24:55,621 இன்னும் இல்லை. 257 00:24:57,080 --> 00:25:00,709 இது அவனுடைய புத்தகம் என்று நினைக்கிறேன். ரோமாவுடையது. 258 00:25:02,169 --> 00:25:03,921 இது அவனுடைய அறையாக இருந்தது. 259 00:25:06,340 --> 00:25:08,217 அவனைச் சந்தித்ததாகச் சொன்னீர்களா? 260 00:25:10,260 --> 00:25:11,386 ஆம். 261 00:25:13,096 --> 00:25:14,306 அவன் இனிமையானவன். 262 00:25:24,525 --> 00:25:26,777 அவன் எப்படி இருக்கிறான்? என்னைப் பற்றி ஏதாவது சொன்னானா? 263 00:25:28,779 --> 00:25:30,364 அநேகமாக அவன் என்னை வெறுக்கலாம். 264 00:25:31,865 --> 00:25:34,076 இல்லை… அவன் உன்னை நேசிக்கிறார் என்று நினைக்கிறேன். 265 00:25:36,495 --> 00:25:38,705 உன்னைக் கண்டுபிடிக்க எனக்கு உதவியது அவன்தான். 266 00:25:52,052 --> 00:25:53,136 ஹேய்… 267 00:25:53,846 --> 00:25:55,639 ஹேய்… காலி… 268 00:25:56,557 --> 00:25:58,684 காலி, நான் புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன்… 269 00:25:59,685 --> 00:26:01,854 ஏனென்றால் நாம் இங்கே இருக்க முடியாது. 270 00:26:04,022 --> 00:26:05,190 காலு. 271 00:26:05,691 --> 00:26:07,651 இது நல்ல இடம் இல்லை. 272 00:26:09,111 --> 00:26:10,403 நான் போக விரும்பவில்லை. 273 00:26:10,404 --> 00:26:12,197 நாம் போக வேண்டும். 274 00:26:13,907 --> 00:26:16,827 - உங்களுக்குப் புரியவில்லை… - நீ சொல்வது சரிதான், புரிந்துகொள்ள உதவு. 275 00:26:18,745 --> 00:26:20,872 நாம் போக முயற்சித்தால், 276 00:26:20,873 --> 00:26:22,874 கெட்ட விஷயங்கள் நடக்கும். 277 00:26:22,875 --> 00:26:25,752 இல்லை. 278 00:26:26,628 --> 00:26:28,671 நான் நம்மைப் பாதுகாப்பாக வைத்திருப்பேன், 279 00:26:28,672 --> 00:26:31,258 அதனால் எதுவும் நடக்காது. நான் சத்தியம் செய்கிறேன், காலி. 280 00:26:38,974 --> 00:26:40,851 எனக்கு இந்த அறையைப் பிடிக்கும். 281 00:26:53,280 --> 00:26:55,240 அப்பா எப்படி இருக்கிறார் என்றுகூட நான் கேட்கவில்லை. 282 00:27:04,416 --> 00:27:06,335 அவர் நன்றாக இருக்கிறார். 283 00:27:09,546 --> 00:27:11,840 உன்னை ரொம்ப மிஸ் செய்கிறார். 284 00:27:13,926 --> 00:27:15,928 ஒருவேளை அவரும் வந்து பார்க்கலாம். 285 00:27:21,016 --> 00:27:22,559 ஆம், வரலாம். 286 00:27:34,530 --> 00:27:35,781 ஹேய்… 287 00:27:37,282 --> 00:27:38,450 அம்மா. 288 00:27:40,869 --> 00:27:41,870 கவலைப்படாதீர்கள். 289 00:27:43,330 --> 00:27:44,915 மிகைல் நம்மைப் பார்த்துக்கொள்வார். 290 00:28:09,314 --> 00:28:12,316 அது, அவள் கர்ப்பமாக இருக்கிறாள், எனக்குத் தெரியாது, 291 00:28:12,317 --> 00:28:15,528 அதனால் அது என்னை ஆச்சரியத்தில் மூழ்கடித்தது, 292 00:28:15,529 --> 00:28:18,365 நான் பீதியடைந்தேன்… 293 00:28:19,283 --> 00:28:23,452 ஒருவேளை நான்… உணர்வுபூர்வமாக எதிர்வினையாற்றியிருக்கலாம், 294 00:28:23,453 --> 00:28:26,789 ஆனால் நான் அது பற்றி ரொம்ப மகிழ்ச்சியடைகிறேன். 295 00:28:26,790 --> 00:28:28,500 அது அற்புதம்… 296 00:28:29,084 --> 00:28:32,546 தெரியுமா, நானும் ரொம்ப சிறுவயதிலேயே காலியைப் பெற்றேன். 297 00:28:34,631 --> 00:28:35,632 நல்லது. 298 00:28:37,509 --> 00:28:41,388 கைரில், என் கொள்ளுத்தாத்தா இந்த வீட்டைக் கட்டிய வருடம் உனக்குத் தெரியுமா? 299 00:28:42,598 --> 00:28:43,973 இல்லை. 300 00:28:43,974 --> 00:28:48,061 1852-இல். 301 00:28:50,105 --> 00:28:53,609 ஒரு பெரிய எஸ்டேட். 302 00:28:55,068 --> 00:28:58,696 அவர் தன்னுடைய வளர்ந்து வரும் குடும்பத்தின் 303 00:28:58,697 --> 00:29:02,367 பல தலைமுறைகள் வசிக்கக்கூடிய ஒரு வீட்டைக் கட்டினார். 304 00:29:02,910 --> 00:29:06,330 ஆனால் வருடா வருடம், குடும்பம் சின்னதானது, 305 00:29:08,582 --> 00:29:10,959 நான் மட்டும் எஞ்சியிருக்கும்வரை. 306 00:29:15,464 --> 00:29:17,257 அவளிடம் சொல். 307 00:29:17,758 --> 00:29:19,051 தயவுசெய்து உட்காரு. 308 00:29:21,178 --> 00:29:22,179 இந்த வீடு 309 00:29:23,138 --> 00:29:26,350 ஒரு பெரிய குடும்பத்திற்காக கட்டப்பட்டது. 310 00:29:27,476 --> 00:29:30,437 இப்போது, இவர் மட்டும்தான் எஞ்சியிருக்கிறார். 311 00:29:36,902 --> 00:29:38,946 மிகைல் 20 வயதில் ராணுவத்தில் இருந்தார். 312 00:29:45,244 --> 00:29:47,621 யுரலில் இருக்கும் மின் உற்பத்தி நிலையத்தின் பாதுகாப்பிற்காக அவர் யூனிட் போனது. 313 00:29:50,958 --> 00:29:52,334 அவர்களுக்கு அது பிடித்தது. 314 00:30:01,218 --> 00:30:03,344 ஆனால் 70 பேரில் இருந்து, பாதி… 315 00:30:03,345 --> 00:30:05,347 அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் புற்றுநோயால் இறந்தார்கள். 316 00:30:09,017 --> 00:30:11,979 உயிருடன் இருப்பவர்களால் குழந்தைப்பெற முடியவில்லை. 317 00:30:16,608 --> 00:30:17,860 இவரைத் தவிர. 318 00:30:20,445 --> 00:30:21,905 ஆனால் இவருக்கு ஒரு அதிசயம் நடந்தது. 319 00:30:23,866 --> 00:30:25,367 இவருக்கு ஒரு மகன் பிறந்தான். 320 00:30:26,743 --> 00:30:29,288 - ஒரு பையன். - ஆம், உங்கள் மகன். 321 00:30:30,330 --> 00:30:31,789 அவன் அருமையானவனாக தெரிகிறான். 322 00:30:31,790 --> 00:30:32,833 அவன் அருமையானவன் இல்லை. 323 00:30:34,418 --> 00:30:36,879 ரோமா ஒரு கருப்பு ஆடு. 324 00:30:37,754 --> 00:30:42,133 அவனுடன் எங்கள் குடும்பப் பெயர் புதைந்து போவதைப் பார்க்க விரும்புகிறான். 325 00:30:42,134 --> 00:30:44,468 அவனுக்கு இந்தக் குழந்தை வேண்டாம். 326 00:30:44,469 --> 00:30:46,305 அல்லது வேறு எந்த குழந்தையும். 327 00:30:47,181 --> 00:30:53,103 எனவே இப்போது, அவனுடைய பொறுப்பு என்னுடைய பொறுப்பாகிறது. 328 00:30:56,481 --> 00:30:57,774 நான் சொல்வது புரிகிறதா? 329 00:30:58,317 --> 00:30:59,318 ஆம். 330 00:31:02,279 --> 00:31:03,488 வா. 331 00:31:04,281 --> 00:31:06,241 பெட்டியை எங்கே வைப்பது? 332 00:31:29,014 --> 00:31:30,641 இது என்ன என்று தெரியுமா? 333 00:31:31,934 --> 00:31:32,935 ஆம். 334 00:31:33,810 --> 00:31:36,562 இது எனக்கு ரொம்ப முக்கியமானது என்பது உனக்குப் புரிகிறதா? 335 00:31:36,563 --> 00:31:37,939 ஆம். 336 00:31:37,940 --> 00:31:41,109 எனவே நீயும் உன் மகளும்… 337 00:31:42,569 --> 00:31:43,695 எனக்குப் பரிசுகளைக் கொடுத்தீர்கள். 338 00:31:44,738 --> 00:31:46,823 உன் மகள் எனக்குப் புதிய ஒன்றைக் கொடுத்தாள்… 339 00:31:48,951 --> 00:31:49,952 விதை. 340 00:31:54,289 --> 00:31:55,415 உன் மகள்… 341 00:31:57,125 --> 00:31:58,293 அவருக்கு ஒரு புதிய விதையைக் கொடுத்தாள். 342 00:32:02,005 --> 00:32:04,049 அதனால் அவர் தன்னுடைய குடும்ப மரத்தை மீண்டும் வளர்க்க முடியும். 343 00:32:06,760 --> 00:32:07,761 நீ இதை அவருக்குக் கொடுத்தாய். 344 00:32:10,597 --> 00:32:11,890 அந்த மரத்திற்கு அது உணவளிக்கப் போகிறது. 345 00:32:13,892 --> 00:32:15,811 அதைப் பெரிதாக, வலுவாக ஆக்கும். 346 00:32:16,311 --> 00:32:20,023 எனவே, நம்மிடம் ஏதோ நல்லது இருக்கிறது. 347 00:32:21,316 --> 00:32:24,069 அதோடு நீ மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். 348 00:32:25,237 --> 00:32:28,323 நீ இங்கே தங்க விரும்பினால், இங்கே தங்கு. 349 00:32:29,366 --> 00:32:33,245 நீ இஸ்ரேலுக்கு திரும்பிப்போக விரும்பினால், இஸ்ரேலுக்குப் போ. 350 00:32:34,746 --> 00:32:38,125 லண்டன் அல்லது பாரிஸில் வீடு வேண்டுமென்றால், 351 00:32:39,543 --> 00:32:40,711 எங்கே என்று மட்டும் சொல். 352 00:32:42,421 --> 00:32:43,630 ஆனால் என் பேரன்… 353 00:32:45,382 --> 00:32:46,633 அவன் இங்கேதான் இருப்பான். 354 00:33:04,067 --> 00:33:08,446 அவர் விரும்பியதை நான் அவருக்குக் கொடுத்தால், அவர் அவளை விடுவிப்பார் என்று சொன்னாய். 355 00:33:08,447 --> 00:33:10,948 அவளைப் பார்க்க அனுமதிப்பார் என்றேன். 356 00:33:10,949 --> 00:33:14,410 ஆனால் அவளால் அவருடன் இங்கே இருக்க முடியாது, அது உனக்குப் புரிவது எனக்குத் தெரியும். 357 00:33:14,411 --> 00:33:17,205 அவர் தன்னுடைய சொந்த மகனை எப்படிக் கொல்லும் அளவுக்கு அடித்தார் என்று நீயே பார்த்தாய். 358 00:33:17,206 --> 00:33:20,667 - எனவே நீ எனக்கு உதவப் போகிறாய் அல்லது… - நீ பேசுவதை நிறுத்த வேண்டும். 359 00:33:21,793 --> 00:33:24,128 காலி இங்கே வந்தபோது ரொம்ப பாதிப்படைந்த நிலையில் இருந்தாள். 360 00:33:24,129 --> 00:33:26,006 மிகைல் அவளைப் பாதுகாத்தார். 361 00:33:26,507 --> 00:33:27,508 உன்னால் முடியுமா? 362 00:33:32,304 --> 00:33:33,721 போ. 363 00:33:33,722 --> 00:33:35,307 உன் மகளுடன் இரு. 364 00:34:02,835 --> 00:34:03,961 காலி. 365 00:34:07,297 --> 00:34:08,590 காலு, எழுந்திரு. 366 00:34:10,217 --> 00:34:11,717 - என்ன? எங்கே? - சும்மா வா. 367 00:34:13,637 --> 00:34:15,097 அம்மா… 368 00:34:16,056 --> 00:34:17,723 வெளியே இருட்டாக இருக்கிறது. 369 00:34:17,724 --> 00:34:18,766 பரவாயில்லை. 370 00:34:27,985 --> 00:34:30,778 - இல்லை. இப்போது இல்லை. - எனக்கு தாகமாக இருக்கிறது. 371 00:34:30,779 --> 00:34:32,281 இப்போது இல்லை. 372 00:34:36,869 --> 00:34:38,410 அம்மா, நாம் என்ன செய்கிறோம்? 373 00:34:38,411 --> 00:34:40,495 நான் சொன்னேனே, இது ஒரு ஆச்சரியம். எல்லாவற்றையும் வெளியே விளக்குகிறேன். 374 00:34:40,496 --> 00:34:41,498 நாம் போக வேண்டும். 375 00:34:43,542 --> 00:34:45,502 வேறு நுழைவாயில் இருக்கிறதா? 376 00:34:50,757 --> 00:34:51,925 வா. 377 00:34:56,054 --> 00:34:57,763 என்ன, காருக்கா? 378 00:34:57,764 --> 00:35:01,560 ஆம், அதுதான் ஆச்சரியம், எப்படி ஓட்டுவது என்று மீண்டும் கற்றுக்கொண்டேன். வா. 379 00:35:07,024 --> 00:35:09,818 காலி, வா. 380 00:35:10,569 --> 00:35:12,112 காலி, வா! 381 00:35:12,738 --> 00:35:14,156 காரில் ஏறு. 382 00:35:15,866 --> 00:35:17,951 காலி, காரில் ஏறு! 383 00:35:19,661 --> 00:35:21,413 காலி, உடனே காரில் ஏறு! 384 00:35:22,164 --> 00:35:22,998 இப்போதே! 385 00:35:26,752 --> 00:35:28,003 அதை மூடு! 386 00:35:28,504 --> 00:35:30,672 இல்லை. காலி, அதை மூடு! 387 00:35:32,716 --> 00:35:34,426 அம்மா, இல்லை… 388 00:35:40,307 --> 00:35:42,476 {\an8}- மிகைல்! - அமைதியாக இரு! 389 00:35:43,018 --> 00:35:45,561 வேண்டாம், அம்மா, நான் போக விரும்பவில்லை. அம்மா, காரை நிறுத்துங்கள். 390 00:35:45,562 --> 00:35:47,897 இல்லை, அம்மா, நான் போக விரும்பவில்லை. காரை நிறுத்துங்கள், அம்மா! 391 00:35:47,898 --> 00:35:49,649 காரை நிறுத்துங்கள்! நான் போக விரும்பவில்லை! நிறுத்துங்கள், அம்மா! 392 00:35:49,650 --> 00:35:52,235 இல்லை, நான் போக விரும்பவில்லை. காரை நிறுத்துங்கள், அம்மா! நிறுத்துங்கள்! 393 00:35:52,236 --> 00:35:53,528 ஸ்டியரிங்கை விடு. 394 00:35:53,529 --> 00:35:55,322 இப்போதே ஸ்டியரிங்கை விடு! 395 00:36:04,331 --> 00:36:06,999 காலி. காலி, உனக்கு ஒன்றுமில்லையே? 396 00:36:07,000 --> 00:36:09,628 காலி! 397 00:36:13,507 --> 00:36:16,009 ச்சே… நீ நலமா? 398 00:36:18,303 --> 00:36:21,223 காலி, என்னைப் பார். 399 00:36:22,140 --> 00:36:23,809 - என்னைப் பார். - கதவைத் திற! 400 00:36:27,980 --> 00:36:30,231 இல்லை, காலி! 401 00:36:30,232 --> 00:36:31,400 காலி! 402 00:36:43,871 --> 00:36:44,872 வேண்டாம்… 403 00:36:45,747 --> 00:36:46,957 மருத்துவர். 404 00:36:51,628 --> 00:36:53,839 நீ நலமா? 405 00:36:55,674 --> 00:36:58,634 ஒரு மருத்துவரை அழைத்து உடனே வரச்சொல்! 406 00:36:58,635 --> 00:37:00,179 வேண்டாம். 407 00:37:13,192 --> 00:37:14,859 முடிந்துவிட்டது. வீட்டுக்குப் போவோம். 408 00:37:14,860 --> 00:37:16,737 மருத்துவர் வந்துகொண்டிருக்கிறார். 409 00:37:18,697 --> 00:37:20,198 போகலாம். 410 00:37:20,199 --> 00:37:24,161 - அவளை அப்புறப்படுத்த வேண்டுமா? - வேண்டாம், அதை நான் செய்கிறேன். 411 00:37:32,878 --> 00:37:34,463 வேசி. 412 00:37:36,465 --> 00:37:37,674 ஒன்றுமில்லை. 413 00:37:38,467 --> 00:37:39,718 வேசி. 414 00:37:41,553 --> 00:37:43,513 அவர் அவரை என்ன செய்யப் போகிறார்? 415 00:37:43,514 --> 00:37:46,725 அவர்கள் சும்மா பேசுகிறார்கள்… 416 00:37:51,813 --> 00:37:53,189 நகரு. 417 00:37:53,190 --> 00:37:54,649 வேசி. 418 00:37:54,650 --> 00:37:55,692 நகரு. 419 00:38:01,365 --> 00:38:02,533 அங்கே. 420 00:38:36,191 --> 00:38:37,234 இங்கே நில். 421 00:38:55,002 --> 00:38:56,670 அவளுக்கு இருப்பது நான் மட்டும்தான். 422 00:38:57,212 --> 00:39:00,632 தயவுசெய்து. என்னை இருக்க விடுங்கள். நான் குழந்தைக்கு உதவுகிறேன். 423 00:39:06,054 --> 00:39:07,890 நான் போய், விடைபெறலாமா? 424 00:39:08,557 --> 00:39:09,558 நான் வருந்துகிறேன். 425 00:39:12,561 --> 00:39:13,854 அவளிடம் என்ன சொல்வீர்கள்? 426 00:39:15,314 --> 00:39:17,149 நீ எனக்கு வேறு வாய்ப்பு தரவில்லை என்று. 427 00:39:18,108 --> 00:39:19,943 இல்லை… அப்படி அவளிடம் சொல்லாதீர்கள். 428 00:39:21,069 --> 00:39:22,278 ஆனால் அது உண்மைதான். 429 00:39:22,279 --> 00:39:25,574 இல்லை, ஆனால் அவளுக்கு குற்ற உணர்வு ஏற்பட நான் விரும்பவில்லை. தயவுசெய்து. 430 00:39:26,325 --> 00:39:27,951 நான் அவளிடம் என்ன சொல்வது? 431 00:39:35,083 --> 00:39:36,335 எனக்குத் தெரியவில்லை. 432 00:39:37,586 --> 00:39:41,256 எனக்குத் தெரியவில்லை. 433 00:39:42,341 --> 00:39:43,342 கவலைப்படாதே. 434 00:39:44,343 --> 00:39:45,843 நான் ஏதாவது யோசிக்கிறேன். 435 00:39:45,844 --> 00:39:47,221 அம்மா? 436 00:39:50,015 --> 00:39:51,225 காலி… 437 00:39:52,392 --> 00:39:54,060 நீ என்ன செய்கிறாய்? 438 00:39:54,061 --> 00:39:56,605 வீட்டிற்குப் போ, நீ வெறுங்காலுடன் இருக்கிறாய். மருத்துவர் வந்துகொண்டிருக்கிறார். 439 00:40:00,192 --> 00:40:02,569 பரவாயில்லை, செல்லம். திரும்ப வீட்டிற்குப் போ. 440 00:40:03,320 --> 00:40:05,197 நான் இதோ வந்துவிடுவேன். 441 00:40:05,989 --> 00:40:08,491 உன் அம்மாவும் நானும் பேசிக்கொண்டிருக்கிறோம். 442 00:40:08,492 --> 00:40:11,077 தயவுசெய்து வீட்டிற்குப் போ, இவள் வந்துவிடுவாள். 443 00:40:11,078 --> 00:40:14,705 நாங்கள் சண்டைப் போட்டோம், ஆனால் இப்போது சமாதானம் ஆகிவிட்டோம். 444 00:40:14,706 --> 00:40:17,125 எல்லாம் நன்றாக இருக்கிறது, காலி. நிஜமாகவே. 445 00:40:19,962 --> 00:40:21,880 "சமாதானம்" என்றால் என்ன? 446 00:40:24,174 --> 00:40:26,051 நாங்கள் இப்போது நன்றாக இருக்கிறோம். 447 00:40:27,177 --> 00:40:28,178 சரியா? 448 00:40:31,223 --> 00:40:32,224 அவளைப் போகச் சொல். 449 00:40:34,893 --> 00:40:35,894 இப்போதே. 450 00:40:47,030 --> 00:40:48,614 காலி, வந்து என் முன்னால் நில். 451 00:40:48,615 --> 00:40:49,908 என்ன? 452 00:40:51,618 --> 00:40:54,538 அவர் உன்னைச் சுட மாட்டார். நான் உனக்கு உறுதியளிக்கிறேன். அதைச் செய். 453 00:40:56,540 --> 00:40:58,542 காலி, இப்போதே செய்! 454 00:41:04,464 --> 00:41:06,799 உன் அம்மா நமக்கு வேறு வாய்ப்பை தரவில்லை. 455 00:41:06,800 --> 00:41:08,926 இப்போது, அவருக்கு நெருக்கமாக போ. 456 00:41:08,927 --> 00:41:12,764 காலி, தயவுசெய்து விலகி இரு, அவள் சொல்வதைக் கேட்காதே. 457 00:41:15,142 --> 00:41:17,019 தயவுசெய்து வீட்டிற்குப் போ. 458 00:41:17,853 --> 00:41:20,062 - என்னால் முடியாது, மன்னியுங்கள். - காலி. 459 00:41:20,063 --> 00:41:22,190 அவளை வீட்டிற்குப் போகச் சொல், முட்டாள்! 460 00:41:22,191 --> 00:41:23,691 நான் சொல்வதை நீ கேட்க வேண்டும், சரியா? 461 00:41:23,692 --> 00:41:25,444 உன்னால் இதைச் செய்ய முடியும், நீ இதைச் செய்கிறாய். நான் சொல்வதைக் கேட்டாயா? 462 00:41:26,862 --> 00:41:28,654 தயவுசெய்து வீட்டிற்குப் போ, காலி. 463 00:41:28,655 --> 00:41:32,116 அவரை நோக்கி நகர்ந்து கொண்டே இரு. தேவைப்பட்டால் கண்களை மூடிக்கொள். 464 00:41:32,117 --> 00:41:34,869 உன் அம்மா எனக்கு வேறு வாய்ப்பு தரவில்லை. 465 00:41:34,870 --> 00:41:36,538 காலி, தயவுசெய்து விலகிப் போ. 466 00:41:39,124 --> 00:41:40,374 நான் சுடுவேன்! 467 00:41:40,375 --> 00:41:42,043 நகர்ந்துகொண்டே இரு, அவர் உன்னை ஒருபோதும் சுட மாட்டார். 468 00:41:42,044 --> 00:41:43,587 காலி, நகரு! 469 00:41:44,505 --> 00:41:46,465 காலி, நகரு! தயவுசெய்து! 470 00:41:49,593 --> 00:41:50,677 காலி! 471 00:42:22,376 --> 00:42:24,545 காலி. என்ன செய்துவிட்டாய்? 472 00:42:26,713 --> 00:42:29,174 நீ எங்கே போனாலும் நான் உன்னைக் கண்டுபிடிப்பேன். 473 00:42:32,010 --> 00:42:35,806 நான் என் பேரனை எடுத்துக்கொண்டு, பிறகு உன்னை தலையில் சுட்டுவிடுவேன்! 474 00:44:17,658 --> 00:44:19,992 நிறுத்துங்கள்! தயவுசெய்து நிறுத்துங்கள்! 475 00:44:19,993 --> 00:44:21,954 தயவுசெய்து நிறுத்துங்கள்! 476 00:44:26,250 --> 00:44:28,961 நிறுத்துங்கள், ஹேய்! தயவுசெய்து! 477 00:44:32,256 --> 00:44:34,549 - நலமா பெண்களே? - நன்றி. 478 00:44:34,550 --> 00:44:35,551 நன்றி. 479 00:44:36,635 --> 00:44:37,802 போங்கள்! 480 00:44:37,803 --> 00:44:40,888 நன்றி. பிறகு விளக்குகிறோம். நன்றி. 481 00:44:40,889 --> 00:44:42,224 போங்கள். 482 00:45:17,759 --> 00:45:18,927 ஹேய்… 483 00:45:20,220 --> 00:45:21,471 ஹேய்… 484 00:45:22,306 --> 00:45:23,557 ஹேய்… 485 00:45:26,018 --> 00:45:27,144 அம்மா… 486 00:45:27,686 --> 00:45:28,896 நான்… 487 00:45:29,563 --> 00:45:31,398 என்னை மன்னித்துவிடுங்கள். 488 00:45:35,319 --> 00:45:38,446 இப்படி நடக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை, நான் இல்லை… 489 00:45:38,447 --> 00:45:39,823 எனக்குத் தெரியும். 490 00:45:40,365 --> 00:45:42,576 - நான் செய்யவில்லை… - எனக்குத் தெரியும். 491 00:45:45,078 --> 00:45:47,748 அம்மா, அவர்கள் நம்மைப் போக விடமாட்டார்கள். 492 00:45:48,332 --> 00:45:50,291 எல்லாம் சரியாகிவிடும். 493 00:45:50,292 --> 00:45:51,752 ஆனால் அவர்கள்… 494 00:45:54,546 --> 00:45:56,048 நான் சொல்வதை நீ கேட்கிறாயா? 495 00:45:59,218 --> 00:46:04,932 எல்லாம் சரியாகிவிடும். 496 00:46:40,717 --> 00:46:43,220 ஓர்னா? ஓர்னா லெவி? 497 00:46:43,720 --> 00:46:45,681 - இதோ. - நன்றி. 498 00:46:46,723 --> 00:46:48,307 - தயாரா? - அட. 499 00:46:48,308 --> 00:46:49,351 கண்களை மூடு. 500 00:46:49,935 --> 00:46:52,312 - மூடு, கண்களை மூடு. - சரி! மூடிவிட்டேன். 501 00:46:53,188 --> 00:46:54,690 கண்கள் மூடியே இருக்கட்டும். 502 00:46:55,482 --> 00:46:57,442 - ஆஹா, அது என்னவென்று ஆச்சரியமாக இருக்கிறது. - அமைதி. 503 00:47:00,487 --> 00:47:02,030 சரி, கண்களைத் திற. 504 00:47:02,614 --> 00:47:04,032 ட-டா! 505 00:47:04,700 --> 00:47:06,368 ஆஹா… 506 00:47:08,996 --> 00:47:12,332 - நன்றி, அம்மா. - பிறந்தநாள் வாழ்த்துகள். 507 00:47:21,258 --> 00:47:24,469 காலு… நீ நலமா? 508 00:47:26,054 --> 00:47:27,306 ஆம். 509 00:47:33,770 --> 00:47:36,314 - அதை மீண்டும் செய்கிறீர்கள். - என்ன? 510 00:47:36,315 --> 00:47:38,983 - வெறித்துப் பார்ப்பதா? - உன்னிப்பாகக் கவனிக்கிறீர்கள். 511 00:47:38,984 --> 00:47:40,568 ஹேய்! 512 00:47:40,569 --> 00:47:43,696 - நீ உன் ஆசையை வேண்டிக்கொள்ளவில்லை! - முன்னுரிமைகள், அம்மா. 513 00:47:43,697 --> 00:47:45,949 என்ன? ஓ இல்லை… 514 00:47:47,242 --> 00:47:48,660 சந்தோஷமா? 515 00:47:50,913 --> 00:47:53,456 - உங்களுக்கு எதுவும் தெரியாது. - இது உண்மையில் ரொம்ப வெளிப்படையானது. 516 00:47:53,457 --> 00:47:57,210 - ஹேய்… - இல்லை… நான் எதுவும் நினைக்கவில்லை. 517 00:47:57,211 --> 00:47:58,669 அம்மா, அது நான் இல்லை, குழந்தையால்தான். 518 00:47:58,670 --> 00:48:00,880 சரிதான், நீ சாப்பிடுவதை நான் பார்ப்பது இதுதான் முதல் முறை. 519 00:48:00,881 --> 00:48:03,716 - ஹேய்! என்ன? - இல்லை, நான் பரிந்துரைக்கிறேன்… 520 00:48:03,717 --> 00:48:06,177 - எப்போதாவது ஒரு டேட் போவாய் என்றால்? - என்ன? 521 00:48:06,178 --> 00:48:08,680 ஒருவேளை உணவகத்தைத் தேர்ந்தெடுக்காதே. 522 00:48:10,557 --> 00:48:12,809 நீங்கள் இங்கே செய்வது அவமானப்படுத்துவது. 523 00:48:21,652 --> 00:48:23,320 காலு… 524 00:48:23,987 --> 00:48:25,656 அது ஒருவன் செய்தித்தாள் படிக்கிறான். 525 00:48:27,282 --> 00:48:28,742 யாரும் இங்கே வரப்போவதில்லை. 526 00:48:30,160 --> 00:48:33,247 நாம் கிரியாட் மோட்ஸ்கினில் இருக்கும் ஒரு கஃபேவில் இருக்கிறோம். 527 00:48:33,997 --> 00:48:35,832 ஆதோடு உனக்கு எதுவும் நடக்காது. 528 00:48:36,375 --> 00:48:38,794 நான் சத்தியம் செய்கிறேன், சரியா? 529 00:48:39,586 --> 00:48:41,046 நிச்சயமாக. எனக்குத் தெரியும். 530 00:48:45,425 --> 00:48:48,803 - என்ன தைரியம்! - ஓ, இது நன்றாக இருக்கிறது. 531 00:48:48,804 --> 00:48:52,181 - சரி, ஏற்கிறேன், போய் எனக்கு ஒன்று வாங்கி வா. - நீங்கள்… 532 00:48:52,182 --> 00:48:54,101 - உங்களுக்கு உண்மையில் எல்லைகள் இல்லை. - எழுந்திரு. 533 00:48:55,561 --> 00:48:56,687 நகரு, குண்டுப் பெண்ணே. 534 00:48:57,938 --> 00:48:59,230 எப்பேர்ப்பட்ட பாட்டி. 535 00:48:59,231 --> 00:49:00,649 - கச்சிதமாக செய்தேன். - சீரியஸாக. 536 00:50:24,233 --> 00:50:26,235 வசனத் தமிழாக்கம் அருண்குமார்