1 00:00:00,167 --> 00:00:01,961 ஸ்டர்லிங் பாயிண்ட்டில் இதுவரை… 2 00:00:02,044 --> 00:00:03,129 நீங்க அவளோட அப்பா. 3 00:00:03,212 --> 00:00:05,798 மன்னிச்சிடு. அது இப்படி வெளிப்படறதை விரும்பினதே இல்ல. 4 00:00:05,881 --> 00:00:07,967 அப்ப உங்க திட்டம் என்ன? அப்படி ஒன்னு இருந்ததா? 5 00:00:08,050 --> 00:00:09,593 திரும்ப இங்க வந்ததை வெறுக்கிறேன். 6 00:00:09,677 --> 00:00:11,637 உனக்கு பயமா இல்லையா, இதைப் பாத்து? 7 00:00:11,721 --> 00:00:12,888 ஏன்னா ஐ லவ் யூ. 8 00:00:14,140 --> 00:00:15,141 கடவுளே! 9 00:00:16,308 --> 00:00:18,644 கோர்டனின் வக்கீலிடம் பேசுறதுக்காக பேரி போனேன். 10 00:00:19,437 --> 00:00:20,646 இதில் கையெழுத்துப் போடுங்க. 11 00:00:20,730 --> 00:00:21,814 என்னது இது? 12 00:00:21,897 --> 00:00:23,774 நீங்க என் பாதுகாவலரா இருப்பதை நான் விரும்பலை. 13 00:00:23,858 --> 00:00:26,736 சிட்டிக்கு திரும்பிப் போனதும் பழையபடி ஆயிடுவே. 14 00:00:26,819 --> 00:00:28,154 நான் இங்கயே தங்கிடலாம். 15 00:00:28,237 --> 00:00:29,155 இங்க என்ன செய்வே? 16 00:00:29,238 --> 00:00:30,781 வாழ்வேன். 17 00:00:30,865 --> 00:00:32,366 என் பசங்க கனடியர்கள் இல்லைனு சொல்லி 18 00:00:32,450 --> 00:00:34,744 என்கூட வரச் சம்மதிக்க வச்சேன்னா சந்தோஷப்படுவேன். 19 00:00:34,827 --> 00:00:37,913 ஸ்டர்லிங் பாயிண்டிலிருந்து போறதுக்குப் பதில் செத்துப்போவேன். அப்புறம்… 20 00:00:37,997 --> 00:00:39,457 நீ எல்லிஸ்னு சொல்ல வந்தே. 21 00:00:39,540 --> 00:00:40,624 -இல்லை. -சொல்ல வந்தே. 22 00:00:40,708 --> 00:00:41,792 நாங்க முத்தம் கொடுத்தோம். 23 00:00:42,460 --> 00:00:43,294 எனக்குத் தெரியும். 24 00:00:43,377 --> 00:00:44,587 -வாயை மூடு. -அலமாரிக்குள்ள. 25 00:00:44,670 --> 00:00:46,547 இரு, நீ எதுக்கு உங்கப்பா சாக்ஸை சரிபார்க்கிறே? 26 00:00:46,630 --> 00:00:49,633 அவருக்கு நிறக்குருடு இருக்கு. மயில் கலரையும் கருப்பையும் கலந்துடுவார். 27 00:00:49,717 --> 00:00:53,137 நீ மறைச்சு வைக்கிறதில் கெட்டிக்காரி. 28 00:00:53,220 --> 00:00:55,139 அதை எதிர்கொண்டு சந்திச்சால் என்ன? 29 00:00:55,222 --> 00:00:56,682 குழாய்ல உங்க எச்சில் வேணும். 30 00:00:56,766 --> 00:00:57,808 ஏன்னு தெரிஞ்சுக்கலாமா? 31 00:00:57,892 --> 00:01:00,186 ஏன்னா, நீங்க என் அப்பாவா இருக்கலாம்னு தோணுது. 32 00:01:13,115 --> 00:01:15,284 இந்த இடத்தை விட்டுக் கிளம்பணும்கிறதை நம்ப முடியலை. 33 00:01:17,828 --> 00:01:20,956 நான் இருக்க வேண்டிய இடம் இதுதான்கிற மாதிரித் தோணுது. 34 00:01:22,249 --> 00:01:23,667 -புரியுதா? -ஆமா. 35 00:01:27,545 --> 00:01:29,340 யார்கூட இருக்கணுமோ அவங்க கூட. 36 00:01:30,132 --> 00:01:32,259 மன்னிச்சுடு. இதைக் கொஞ்சம் சீரியஸா சொல்லிருக்கணும். 37 00:01:34,386 --> 00:01:37,306 நாம கடிதங்கள் எழுதலாம். எப்பவாவது கடிதம் எழுதிருக்கியா? 38 00:01:38,223 --> 00:01:40,309 -நான் எப்பவுமே விரும்புனது வந்து… -என்ன? 39 00:01:40,392 --> 00:01:42,186 …எட்டாம் ஹென்றி, ஆன் போலின் மாதிரி. 40 00:01:42,269 --> 00:01:44,646 அவ தலையை வெட்டிட்டாங்க. அதைத் தவிர. 41 00:01:45,648 --> 00:01:47,900 அதனால முழுக்க அது மாதிரின்னு சொல்ல முடியாது. 42 00:01:52,488 --> 00:01:53,405 அப்ப… 43 00:01:55,199 --> 00:01:57,743 கடைசி ரெண்டுநாள் என்ன செய்ய விரும்புறே? 44 00:02:03,332 --> 00:02:04,333 நிச்சயமா இதுதான். 45 00:02:41,662 --> 00:02:43,122 தந்தைவழி உறவின் சாத்தியக்கூறு நிலுவை 46 00:02:43,747 --> 00:02:44,915 நிலை: டிஎன்ஏ முடிவுகள் நிலுவை 47 00:03:07,605 --> 00:03:08,606 டிஎன்ஏ முடிவுகள் நிலுவை 48 00:03:14,403 --> 00:03:15,279 நீ ஓகேதானே? 49 00:03:18,032 --> 00:03:19,283 ஆமா, சும்மா அசதிதான். 50 00:03:20,492 --> 00:03:21,994 ஏதாவது ஒன்னுன்னா என்கிட்ட சொல்லலாம். 51 00:03:22,077 --> 00:03:22,912 எனக்குத் தெரியும். 52 00:03:23,787 --> 00:03:24,663 சரி. 53 00:03:29,084 --> 00:03:32,004 உங்கள் பெற்றோரைக் கண்டுபிடியுங்கள் 54 00:03:41,639 --> 00:03:42,473 -சியர்ஸ். -சியர்ஸ். 55 00:04:38,529 --> 00:04:39,822 -ஹே. -ஹே. 56 00:04:40,447 --> 00:04:41,281 குட் மார்னிங். 57 00:04:49,832 --> 00:04:52,126 -என்ன? -பல் துலக்குறதுக்காக எந்திரிச்சியா? 58 00:04:52,209 --> 00:04:53,168 இல்லை. 59 00:04:54,086 --> 00:04:57,214 உண்மை பேசினா மடில கனமிருக்காது. மேக்கப் வேற போட்டிருக்க. சரிதான். 60 00:04:57,297 --> 00:05:00,009 -காலைல மேக்கப் போடுறது வழக்கம். -அப்படி யாரும் செய்ய மாட்டாங்க. 61 00:05:49,558 --> 00:05:50,642 இதைச் செய்யவா? 62 00:06:16,502 --> 00:06:18,504 இல்லை, எனக்கு ஆர்வமில்லை, நன்றி. 63 00:06:19,421 --> 00:06:20,255 வேண்டாம். 64 00:06:21,840 --> 00:06:22,674 சரி. 65 00:06:40,651 --> 00:06:45,239 டிஎன்ஏ பரிசோதனை அறிக்கை பொருத்தம் 66 00:06:53,455 --> 00:06:54,289 கடவுளே. 67 00:06:55,541 --> 00:07:02,548 ஸ்டர்லிங் பாயிண்ட் 68 00:07:20,065 --> 00:07:21,483 அப்ப உங்க உருப்பு வேலை செய்யுது. 69 00:07:21,984 --> 00:07:23,485 நான்… சரி. 70 00:07:23,569 --> 00:07:28,657 அப்ப அவ 100% உங்களுக்கும் அம்மாவுக்கும் பிறந்த குழந்தையா? 71 00:07:28,740 --> 00:07:32,077 உண்மையில் அப்படி ஒரு சாத்தியத்தை நான் நினைச்சே பாக்கலை. 72 00:07:32,161 --> 00:07:33,328 அதோட, ஆனீ இது… 73 00:07:33,954 --> 00:07:37,332 நமக்கிடையில் எதையும் மாத்தப் போறதில்லை அல்லது… 74 00:07:37,416 --> 00:07:41,253 இப்படி இருக்கலாம்னு நினைச்ச நொடியே என்கிட்ட ஏன் நீ சொல்லலை? 75 00:07:41,336 --> 00:07:43,213 அப்படி இல்லைனா, அது ஒரு மாதிரி இருந்திருக்கும். 76 00:07:43,297 --> 00:07:46,133 தேவையில்லாம இங்க உன் கடைசி நாட்களை வீணடிக்க விரும்பலை. 77 00:07:46,633 --> 00:07:49,469 அதோட, நான்… அது உண்மையா இருக்கணும்னு விரும்பலை. 78 00:07:50,554 --> 00:07:54,308 எனக்கு இந்தத் திட்டம் எல்லாம் இல்லை. 79 00:07:55,726 --> 00:07:58,896 நான் பெற்றோர் சோதனை எடுக்கவா? யாருக்காவது நானும் ரகசிய அப்பாவா இருக்கலாம். 80 00:07:58,979 --> 00:07:59,897 ஓகே, பிளீஸ். 81 00:08:00,480 --> 00:08:01,607 என் மேல கோபமா இருக்கியா? 82 00:08:01,690 --> 00:08:03,275 உன் மேல கோபமில்லை, ரமோனா. 83 00:08:04,234 --> 00:08:08,655 நான்… உன்மேல கோபமில்லை. இதை உள்வாங்கிட்டு இருக்கேன். 84 00:08:08,739 --> 00:08:10,949 அவங்க உன் உண்மையான பெற்றோர்ங்கிற… 85 00:08:12,743 --> 00:08:14,661 இந்த உண்மைய ஏத்துக்கத் தயாராகுறேன். 86 00:08:15,579 --> 00:08:18,707 ஆனா வளர்த்தவங்கதான் பெற்றோர்னு நீ சொல்லலையா? 87 00:08:18,790 --> 00:08:21,001 நாம எல்லோரும் ஒருத்தருக்கொருத்தர் 88 00:08:21,084 --> 00:08:23,795 இதை நல்லாப் புரிஞ்சுக்கணும்னு நினைக்கிறேன். 89 00:08:25,631 --> 00:08:26,506 வெளிய போய் பேசுவோமா? 90 00:08:28,967 --> 00:08:29,885 சரி, சரி. 91 00:08:39,061 --> 00:08:40,938 நான் பாத்ரூம் போய்ட்டு வரேன். 92 00:08:41,020 --> 00:08:41,980 சரி, போ. 93 00:08:46,276 --> 00:08:47,277 ஏய்… 94 00:08:47,861 --> 00:08:49,613 இல்லை, அது… அதனால பரவாயில்லை. 95 00:08:51,698 --> 00:08:56,161 இதில் நீங்கதான் பரிதாபம். இது எதிர்பாராத வெடிகுண்டு. 96 00:08:56,245 --> 00:08:57,704 ஆமா, அப்படியும் சொல்லலாம். 97 00:08:58,830 --> 00:09:02,167 என்கிட்ட இருந்து நீ என்ன விரும்புவேன்னு நானா ஊகிக்க விரும்பலை. 98 00:09:02,251 --> 00:09:05,128 நான் சொல்லக்கூடியது, நீ எப்பவாவது நியூயார்க் வர விரும்பினா… 99 00:09:09,508 --> 00:09:11,843 கேட்க நல்லாருக்கு. ஆனா நான் வரலை. நன்றி. 100 00:09:13,428 --> 00:09:16,348 என் பாதுகாவலரா இருக்க மாட்டேன்னு நீங்க கையெழுத்துப் போடுங்க. 101 00:09:17,849 --> 00:09:19,351 உன்னை யார் பாத்துப்பா? 102 00:09:20,185 --> 00:09:21,144 நான்தான். 103 00:09:22,396 --> 00:09:24,273 இல்லை, இல்லை, இதில் வருத்தமில்லை. இது… 104 00:09:24,356 --> 00:09:26,692 இது அப்படி இல்லை. நீங்க அதைச் செய்ய வேண்டியதில்லை. 105 00:09:27,276 --> 00:09:29,569 சீரியஸாச் சொல்றேன். நிஜமா அப்படி இல்ல. இது பழகிடுச்சு. 106 00:09:29,653 --> 00:09:32,531 இப்படியே வாழ்ந்துட்டதால, அதைத் தொடர விரும்புறேன். 107 00:09:34,658 --> 00:09:36,118 இந்த வழியில நாம கடந்து போக முடியும். 108 00:09:37,953 --> 00:09:40,539 நாங்க அப்படியே கடந்து போயிடுவோம்னு நினைக்கிறியா? 109 00:09:40,622 --> 00:09:41,623 ஆமா. 110 00:09:47,254 --> 00:09:48,797 -சரி, நான் போய்… -சரி. 111 00:10:03,562 --> 00:10:04,396 ஹே. 112 00:10:09,735 --> 00:10:10,694 ஐ லவ் யூ. 113 00:10:11,361 --> 00:10:12,279 நீ என் மகள். 114 00:10:12,779 --> 00:10:14,489 எதுவும் அதை மாத்தப் போவதில்லை, சரியா? 115 00:10:17,075 --> 00:10:20,120 கொஞ்சம் திரும்புறியா? நாம பேசலாமா இல்லை… 116 00:10:20,954 --> 00:10:23,165 நிச்சயமா. ஆனா எதுவும் மாறலைன்னு சொல்றதை நிறுத்துங்க. 117 00:10:23,665 --> 00:10:25,042 உண்மையில் எல்லாமே மாறிடுச்சு. 118 00:10:25,125 --> 00:10:27,127 அவ என் சகோதரின்ற உணர்வுகூட இப்ப வரமாட்டேங்குது. 119 00:10:27,210 --> 00:10:29,755 அவதான் உங்க மகள்னும் நான் தத்துப் பிள்ளைன்னும் உணர்றேன். 120 00:10:29,838 --> 00:10:31,840 நான் போலி சகோதரி மாதிரி, போலி மகள் மாதிரி. 121 00:10:31,923 --> 00:10:33,842 நீங்க நிஜமா எப்பவும் விரும்பின குழந்தை அவதான். 122 00:10:34,343 --> 00:10:35,677 அவதான் உண்மையான அதிசயக் குழந்தை. 123 00:10:35,761 --> 00:10:37,804 ஆனீ , கமான். அது எதுவும் உண்மையில்லை. 124 00:10:39,139 --> 00:10:41,183 நீ இப்படி எடுத்துக்கிறது ஆச்சரியமா இருக்கு. 125 00:10:41,266 --> 00:10:43,977 உண்மைலயே எதிர்பாராத சிக்கலான சூழ்நிலைக்கு 126 00:10:44,811 --> 00:10:47,397 புரியாதபடி நடந்துக்கிறதுக்கு என்னை மன்னிச்சிடுங்க. 127 00:10:48,023 --> 00:10:51,109 அதனால ஒன்னு புரிஞ்சுக்கோங்க. நான்… 128 00:10:51,193 --> 00:10:54,863 இப்ப சரியாக முடியாது. சொடக்குப் போட்ட உடனே என்னால சரியாக முடியாது. 129 00:10:54,946 --> 00:10:56,907 நானும் இல்லை. ரமோனாவை முழுசா மிஸ் பண்ணிருக்கேன். 130 00:10:56,990 --> 00:10:59,534 கடவுளே! இதைத்தான் சொல்றேன். 131 00:10:59,618 --> 00:11:03,330 -என்ன? -நீங்க சோகமானா நான் ரொம்ப சோகமாயிடுறேன். 132 00:11:04,331 --> 00:11:05,957 என்னால அதைத் தாங்க முடியலை. 133 00:11:06,792 --> 00:11:08,960 அது என்னை சிதைக்குது. அதனால அதை சரி பண்றேன். 134 00:11:09,044 --> 00:11:11,380 ஆனா உங்களுக்காக அதை இப்பச் சரி பண்ண முடியலை. 135 00:11:11,463 --> 00:11:13,298 உங்களுக்காக அதைச் சரி பண்ண முடியாது. 136 00:11:13,882 --> 00:11:15,550 இது சரியாகணும், எனக்கொன்னும் இல்லைனு 137 00:11:15,634 --> 00:11:18,178 நினைச்சாலும் முடியலை. நான் சிறுமி. 138 00:11:19,888 --> 00:11:20,847 உங்களுக்குத் தெரியுமா? 139 00:11:22,099 --> 00:11:23,100 நான்தான் குழந்தை. 140 00:11:30,816 --> 00:11:31,817 நீ சொன்னது சரி. 141 00:11:32,609 --> 00:11:33,610 வருந்துறேன். 142 00:11:36,071 --> 00:11:37,072 ரொம்ப வருந்துறேன். 143 00:11:40,283 --> 00:11:41,159 நான் வந்து… 144 00:11:43,286 --> 00:11:46,540 நான் இதில் கெட்டிக்காரன் இல்லை. ஆனா, நான் உண்மைலேயே… 145 00:11:47,040 --> 00:11:50,377 உன்னைப் பாதுகாக்கவும் சிறந்த வாழ்க்கையைத் தரவும் முயன்றேன். ஆனா, எனக்குத் தெரியும். 146 00:11:50,460 --> 00:11:52,295 எனக்குத் தெரியும். ஆனா நான் உணர்றது… 147 00:11:54,631 --> 00:11:57,384 இங்க வாழ்றதுதான் எனக்கு நல்லதுன்னு தோணுது. 148 00:12:04,057 --> 00:12:06,101 இங்க வாழ்றதா? நிஜமாவா? 149 00:12:06,643 --> 00:12:08,520 இங்க உனக்கு வாழ்க்கை இல்லை. 150 00:12:08,603 --> 00:12:10,730 நியூயார்க்கில் வாழ்ந்ததை விட 151 00:12:10,814 --> 00:12:13,400 -இந்த வாழ்க்கை நிஜமானது. ஆமா. -இது கோடைகால மாயை. 152 00:12:13,483 --> 00:12:14,985 நிங்க ஒரு கேள்வி கேட்டீங்க. 153 00:12:15,068 --> 00:12:18,029 என் கோடைகாலத்தைப் பத்தி உங்களுக்கு என்ன தெரியும்? என் கோடைகாலம். 154 00:12:18,113 --> 00:12:20,615 நீ தேடுறது இங்க கிடைக்கும்னு தோணலை. 155 00:12:21,992 --> 00:12:24,327 உன் அம்மா போன பாதையில் போய் 156 00:12:24,411 --> 00:12:27,539 தான் விரும்பினதா அவ நினைச்ச வாழ்க்கையை வாழ முயன்றால் உனக்கு 157 00:12:27,622 --> 00:12:29,583 நினைச்சது கிடைச்சிடும்னு நான் நம்பலை. 158 00:12:29,666 --> 00:12:31,251 அது அவளைத் திரும்பக் கொண்டு வராது. 159 00:12:31,334 --> 00:12:32,752 அது எதையும்… 160 00:12:34,254 --> 00:12:35,505 அது எதையும் சரி செய்யாது. 161 00:12:38,341 --> 00:12:40,260 இறந்ததுக்காக அவங்களை எப்ப மன்னிக்கப் போறீங்க? 162 00:12:43,597 --> 00:12:45,223 அதான் உங்களால ரமோனாவை பாக்க முடியலையா? 163 00:12:47,642 --> 00:12:49,186 அவ அவங்களை மாதிரியே இருக்காங்கிறதுனால? 164 00:13:01,281 --> 00:13:04,784 உனக்குத் தெரியும், கானர். நான் அம்மா மாதிரி. 165 00:13:04,868 --> 00:13:07,204 இது நான், டெனீஸ். 166 00:13:07,287 --> 00:13:10,290 என்ன நடக்குதுன்னு நீ என்கிட்டப் பேசலாம். 167 00:13:11,625 --> 00:13:12,792 நன்றி, பிக் டி. 168 00:13:13,543 --> 00:13:16,796 உண்மையைச் சொல்லணும்னா, 169 00:13:17,464 --> 00:13:21,510 படுக்கை பக்கத்து மேசைல நீங்க வச்சிருந்த காளான்ல கொஞ்சத்தை எடுத்துட்டேன். 170 00:13:22,469 --> 00:13:23,887 இப்ப, நான் பறந்துட்டிருக்கேன். 171 00:13:23,970 --> 00:13:25,430 ஏதாவது மிச்சம் வச்சியா? 172 00:13:31,770 --> 00:13:32,812 இல்லை. 173 00:13:33,688 --> 00:13:35,857 இது கொஞ்சம் வேடிக்கையா இருக்கு. 174 00:13:35,941 --> 00:13:40,320 என் அப்பாக்கும் செத்துப்போன அம்மாக்கும் நிஜக் குழந்தை இருக்கிறது மாதிரி. 175 00:13:40,403 --> 00:13:42,656 என்ன ஒரு கிறுக்குத்தனமான ஜோக். 176 00:13:43,698 --> 00:13:45,242 அந்த ரக்கூன் நல்லா நட்பாத் தெரியுது. 177 00:13:45,325 --> 00:13:49,663 கானர் செல்லம், இது வேடிக்கையா நீ நினைக்கிறது போலத் தெரியலை. 178 00:13:52,999 --> 00:13:54,668 உங்க குடும்பத்தில் நீதான்… 179 00:13:55,794 --> 00:13:58,463 உணர்ச்சிப்பூர்வமா புத்திசாலியான ஆளு. 180 00:14:00,840 --> 00:14:03,969 அந்தச் சுமை ரொம்பக் கனமாத்தான் இருக்கும். இல்லையா? 181 00:14:04,511 --> 00:14:05,428 நன்றி. 182 00:14:06,012 --> 00:14:07,472 ஆனா எனக்கு கஷ்டம் புரியுது தம்பி. 183 00:14:10,308 --> 00:14:12,227 அந்த ரக்கூன் தொற்று வியாதியைப் பரப்புமா? 184 00:14:15,230 --> 00:14:16,356 அது ஒரு அஞ்சல் பெட்டி. 185 00:14:17,107 --> 00:14:18,692 சரி, அது நல்லா இருந்தாச் சரிதான். 186 00:14:27,409 --> 00:14:28,243 ஆனீ ? 187 00:14:29,160 --> 00:14:30,704 -ஹேய். -ஹேய். 188 00:14:32,581 --> 00:14:33,748 உன்னைத் தேடிட்டிருந்தேன். 189 00:14:47,304 --> 00:14:48,305 நீ ஓகேவா? 190 00:15:14,289 --> 00:15:16,458 ஆனீக்குக் கொஞ்சம் அவகாசம் தேவைன்னு நினைக்கறேன். 191 00:15:17,542 --> 00:15:21,046 தெரியலை. இது இப்ப ரொம்ப வித்தியாசமா இருக்குது. 192 00:15:23,340 --> 00:15:26,092 எப்படியிருக்குன்னா, நான் வந்து, 193 00:15:26,926 --> 00:15:29,971 தெரியலை. அவரைத் தெரிஞ்சுக்கணும்னு நான் விரும்பினா, 194 00:15:30,930 --> 00:15:31,765 நியூயார்க் போனா, 195 00:15:31,848 --> 00:15:33,099 இப்ப அதைச் செய்ய முடியாது. 196 00:15:33,183 --> 00:15:35,393 ஏன்னா அவளுக்கு அது வினோதமா இருக்கும்னு தோணுது. 197 00:15:35,477 --> 00:15:37,062 அவ அப்பாவை நான் திருடுற மாதிரி. 198 00:15:38,146 --> 00:15:39,064 அதாவது… 199 00:15:40,065 --> 00:15:43,401 அங்க போய் அவரோட உறவு கொண்டாடப் போறியா? 200 00:15:43,902 --> 00:15:44,778 தெரியலை. 201 00:15:47,405 --> 00:15:48,531 என்ன? 202 00:15:48,615 --> 00:15:49,699 இல்ல, ஒன்னும் இல்லை. 203 00:15:50,825 --> 00:15:52,118 இல்லை, என்னவோ இருக்கு. 204 00:15:52,202 --> 00:15:54,079 -என்ன… -இல்லை, இல்லை, நான் சும்மா… 205 00:15:54,162 --> 00:15:56,373 நியூயார்க்கில் வாழ்றதைப் பத்தி நீ பரிசீலிப்பேன்னு 206 00:15:57,415 --> 00:16:00,085 -நான் நினைக்கலை. -நான் போறேன்னு சொல்லலை. 207 00:16:00,168 --> 00:16:03,296 அவர்கூட உறவை விரும்பினா, அங்க கொஞ்சம் வாழ வேண்டியிருக்கும். 208 00:16:04,339 --> 00:16:05,173 சரியா? 209 00:16:05,256 --> 00:16:07,133 இல்லை, புரியலை. இப்ப என்ன சொல்ல வர்றே? 210 00:16:07,217 --> 00:16:08,510 இல்லை, ஒன்னுமில்லை. 211 00:16:09,094 --> 00:16:11,846 -நீ ஏதோ… -இல்ல, பேப், நான் தெரிஞ்சுக்கக் கேட்டேன். 212 00:16:11,930 --> 00:16:12,889 -மன்னிச்சிடு. -ஓகே. 213 00:16:12,972 --> 00:16:16,393 அஞ்சு நிமிஷம் முன்ன அவருக்கும் உனக்கும் சம்பந்தமில்லைன்னு உறுதியா இருந்தே. 214 00:16:16,476 --> 00:16:18,395 அதாவது… இதுக்குத் தலைகீழாச் சொன்னே. 215 00:16:18,895 --> 00:16:21,981 குளிர் காலத்தில் நான் இங்க உன்னோட வந்து இருப்பதைப் பத்திப் பேசினே. 216 00:16:22,607 --> 00:16:24,693 -அதை இப்பவும் செய்ய விரும்புறியா? -ஆமா. நான்… 217 00:16:25,402 --> 00:16:29,489 என் நிஜ அப்பா ஸ்டீவென்கிறதை இப்பதான் கண்டுபிடிச்சிருக்கேன். 218 00:16:30,615 --> 00:16:31,950 ஸ்டீவென். அது… 219 00:16:33,243 --> 00:16:35,745 -நான் இதை சத்தமாச் சொல்றேன். நான்… -ஆமா. தெரியுது. 220 00:16:36,538 --> 00:16:38,498 -சரி. -நானும்தான் சத்தமாப் பேசுறேன். 221 00:16:39,958 --> 00:16:41,418 என்ன நடக்கும்னு எனக்குத் தெரியும். 222 00:16:41,501 --> 00:16:43,586 -என்ன நடக்கும்னு உனக்குத் தெரியுமா? -ஆமா. 223 00:16:43,670 --> 00:16:45,839 -சரி, சொல்லு. -நீ நியூயார்க் போகப் போறே. 224 00:16:45,922 --> 00:16:48,383 இதைவிட அது உனக்கு ரொம்பப் பிடிக்கும். ஏன்னா அது நியூயார்க். 225 00:16:48,466 --> 00:16:51,094 அது உற்சாகமா செமையா இருக்கும். உனக்குப் பணம் கிடைக்கும். 226 00:16:51,177 --> 00:16:52,512 பயணிக்கலாம், பிடிச்சதை செய்யலாம். 227 00:16:52,595 --> 00:16:54,431 அருமையான எல்லாத்தையும் அனுபவிக்கலாம். 228 00:16:54,514 --> 00:16:56,015 என்னை மறந்துடுவே. 229 00:16:56,099 --> 00:16:58,143 நீ திரும்பி வரமாட்டே. அதனால பரவாயில்ல. 230 00:16:58,226 --> 00:17:00,979 அதனால ரமோனா, எல்லாம் சரிதான். எனக்குப் புரியுது. 231 00:17:01,646 --> 00:17:03,148 அதுக்காக உன்னைக் குறை சொல்ல மாட்டேன். 232 00:17:03,690 --> 00:17:05,275 நூறு சதவிகிதம். பிரச்சினை இல்லை. 233 00:17:07,402 --> 00:17:09,445 உனக்கு என்னைப் பத்தித்தெரியும்னு நினைச்சேன். 234 00:17:11,281 --> 00:17:13,031 ஊனா என்னைப் பாரு. அப்படிச் செய்யவே மாட்டேன். 235 00:17:13,116 --> 00:17:15,577 -சரி. -எந்த நிலையிலயும் அதைச் செய்யமாட்டேன். 236 00:17:15,660 --> 00:17:16,661 இப்ப அப்படிச் சொல்றே. 237 00:17:20,707 --> 00:17:22,834 நீ என்னை மட்டமா நினைக்கிறதைத் தெரிஞ்சுக்கிட்டேன். 238 00:17:22,916 --> 00:17:26,421 -இல்லை. இது அதில்லை. -அருமை. சரி, நான் போறேன். 239 00:17:26,503 --> 00:17:30,592 போகாத, ரமோனா. அதுதான் மோசமான விஷயம்னு ஒத்துக்கிட்டிருந்தோம். 240 00:17:30,675 --> 00:17:32,761 -கவலையில்லை. -அதைப் பத்திப் பேசுவோம். 241 00:17:32,844 --> 00:17:34,471 -கவலையில்லையா? -எனக்குக் கவலையில்லை. 242 00:17:34,554 --> 00:17:37,891 என் கஷ்டங்களைப் பத்தி உனக்குக் கவலையில்லைன்னு இப்ப தெளிவாத் தெரியுது. 243 00:17:37,974 --> 00:17:40,268 நீ கொஞ்சம்கூடப் புரிஞ்சுக்காதது அதிர்ச்சியா இருக்கு. 244 00:17:40,351 --> 00:17:43,229 இது உன்னை, உன் வாழ்க்கையை, உன் சந்தோசத்தை, உன் நல்வாழ்வை 245 00:17:43,313 --> 00:17:45,815 எப்படிப் பாதிக்கும்கிறதில் மட்டும்தான் உனக்கு அக்கறை. 246 00:17:47,901 --> 00:17:50,904 இது எதுவுமே என்னைப் பத்தினதா இல்லை. 247 00:17:52,989 --> 00:17:54,240 இது உன்னைப் பத்தினது. 248 00:17:54,824 --> 00:17:56,826 இது உன்னையும் உங்கம்மா பிரச்சினையையும் பத்தினது. 249 00:17:56,910 --> 00:17:59,204 அவங்களை மாதிரி நானும் போயிடுவேன்னு நினைக்கிறே. 250 00:17:59,287 --> 00:18:01,664 அப்படி நினைக்கும்படி நான் ஒருபோதும் நடந்துக்கிட்டதில்லை. 251 00:18:01,748 --> 00:18:03,958 -நல்லாருக்கு. -நான் ஒருபோதும் போனதுமில்லை. 252 00:18:04,042 --> 00:18:07,796 நல்லது. முடிந்தவரை தூரமா என்னைத் தள்ளி விட்டுட்ட. 253 00:18:08,379 --> 00:18:10,632 அது பிடிச்சிருக்குதா? இப்ப நல்லாருக்குதா? 254 00:18:10,715 --> 00:18:12,175 -அது பிடிச்சிருக்குதாவா? -சூப்பர். 255 00:18:13,343 --> 00:18:16,638 கரெக்டா அடிச்சுட்ட, பேபி. தேங்க் யூ. பிரச்சினை இல்ல. 256 00:18:17,472 --> 00:18:18,723 ஊனா, நான்…இல்ல… 257 00:18:19,265 --> 00:18:21,768 இல்லை, பரவாயில்ல. விடு. 258 00:18:22,852 --> 00:18:24,604 -நாம இப்ப நிறுத்திக்கணும். -மன்னிச்சிடு. 259 00:18:24,687 --> 00:18:27,315 மேற்கொண்டு ஒருவரையொருவர் காயப்படுத்துமுன் நிறுத்திக்குவோம். 260 00:18:31,027 --> 00:18:34,322 இதுக்கு என்ன அர்த்தம்? நீ என்னைக் காயப்படுத்தலை. எனக்குத் தெரியலை… 261 00:18:34,405 --> 00:18:38,368 தெரியலை. இது நம்ம டைம் இல்லை. அதனால பரவாயில்லை. 262 00:18:38,451 --> 00:18:40,203 -இது நம்ம டைம் இல்லையா? -இல்லை. 263 00:18:40,787 --> 00:18:42,664 இது சரிவரலைன்னு தெரியுது. 264 00:18:42,747 --> 00:18:45,250 -நாம பிரிஞ்சிடணுமா? -அப்படித்தான் நினைக்குறேன். 265 00:18:46,417 --> 00:18:48,127 நமக்கு அதுதான் நல்லது. 266 00:18:49,671 --> 00:18:51,589 நீ நினைக்கிறியாக்கும்? 267 00:18:51,673 --> 00:18:54,676 நம்ம உறவின் நிலையை இப்ப நீ தீர்மானிக்குறே? 268 00:18:55,760 --> 00:18:58,513 -நீ போய் உலகத்தைப் பார்க்கணும். -நான் பாக்க விரும்பலை. 269 00:18:58,596 --> 00:19:01,724 விரும்புகிறாய். அதைச் செய். அது எப்படி இருக்குன்னு சொல். 270 00:19:08,690 --> 00:19:09,691 சந்தோஷமா இரு. 271 00:19:32,338 --> 00:19:34,632 இதை ரமோனா கூட கையாண்ட விதமும் ரொம்ப மோசம். 272 00:19:35,592 --> 00:19:37,844 இதெல்லாம்… இது எல்லாம் சரியாயிடும். 273 00:19:38,845 --> 00:19:39,721 ஆகுமா? 274 00:19:43,600 --> 00:19:44,434 ஆமா. 275 00:19:46,185 --> 00:19:49,898 இந்த கோடை முழுக்க அப்படித்தானே கடந்து வந்திருக்கோம்? 276 00:19:51,357 --> 00:19:53,109 நீ என்ன சொல்றேன்னு புரியலை. 277 00:19:53,192 --> 00:19:55,236 எனக்கு உப்பு சப்பில்லாத கோடையாத்தான் இருந்தது. 278 00:19:55,320 --> 00:19:56,738 ஆமா. ரொம்ப சரி. 279 00:19:56,821 --> 00:19:59,449 கடவுளே, ஏதோ நடந்திருந்தால். 280 00:19:59,949 --> 00:20:03,536 இதுல இன்னும் போரடிக்கிற விஷயம், உன் அப்பா உன் நெருங்கிய நண்பனின் அப்பாவாகவும் 281 00:20:03,620 --> 00:20:05,246 இருக்கலாம்னு நீ தெரியவர்றதா, 282 00:20:05,330 --> 00:20:09,542 அல்லது நம்ம பெத்தவங்களுக்கிடையே உறவு இருந்தது தெரியவர்றதா? 283 00:20:09,626 --> 00:20:12,712 -ஆமா, ஒரு மாதிரி போரடிக்கும். -அது ரொம்பப் பிரமாதம். 284 00:20:12,795 --> 00:20:13,630 ஆமா. 285 00:20:16,716 --> 00:20:19,719 உண்மையில் ரெண்டுமே இல்ல. ரொம்ப அலுப்பூட்டுவது, என்னைப் பெத்தவங்களோட 286 00:20:21,346 --> 00:20:22,931 திருமண உறவு சிதறிப் போறதை… 287 00:20:23,014 --> 00:20:24,766 -முழுக்கவே. -…பாக்கிறது. 288 00:20:24,849 --> 00:20:26,726 -அது ஒருவகையில் படு சொதப்பல். -கொடூரம். 289 00:20:27,977 --> 00:20:31,272 -ஆனாலும் வேடிக்கைதான். இல்ல, வேடிக்கைதான். -இல்லை. நான் அதுக்காகச் சிரிக்கலை. 290 00:20:31,356 --> 00:20:34,567 இல்லை, தயவுசெய்து சிரி. நம்மால முடிந்தது அதுதான். 291 00:20:34,651 --> 00:20:36,027 -பரவாயில்லை. -உண்மை. உண்மை. 292 00:20:37,403 --> 00:20:38,363 உண்மை. 293 00:20:48,164 --> 00:20:49,123 இந்த முகம். 294 00:20:50,708 --> 00:20:54,212 -எப்பவும்பார்த்துட்டே இருக்கணும். என்ன? -எல்லிஸ், போதும். 295 00:20:54,295 --> 00:20:55,129 என்ன? 296 00:20:55,213 --> 00:20:56,547 இல்லை, நாம இதை… 297 00:20:57,840 --> 00:20:59,801 இதை நாமளே கடினமாக்கிக்க வேண்டியதில்லை. 298 00:21:02,136 --> 00:21:06,516 நாம எழுதுவோம், பேசுவோம், வந்துட்டுப் போவோம். அது போதும். 299 00:21:09,268 --> 00:21:10,269 ஆனீ . 300 00:21:11,312 --> 00:21:12,146 என்ன? 301 00:21:18,403 --> 00:21:19,320 எல்லிஸ், வேண்டாம். 302 00:21:21,531 --> 00:21:22,740 உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன். 303 00:21:22,824 --> 00:21:25,451 இதுக்கு மேலயும் எனக்கு வலியைத் தராதே, ப்ளீஸ். 304 00:21:26,452 --> 00:21:27,370 தயவு செஞ்சு. 305 00:21:54,188 --> 00:21:55,023 நாம… 306 00:21:55,565 --> 00:21:57,025 இந்த வலியை அனுபவிக்கலாம்னு தோணுது. 307 00:22:04,782 --> 00:22:05,658 சரியா? 308 00:22:07,243 --> 00:22:08,202 ஆமா. 309 00:22:09,704 --> 00:22:10,621 ஆமா. 310 00:22:12,665 --> 00:22:13,541 இல்லை. 311 00:22:31,768 --> 00:22:32,894 நான் போக விரும்பலை. 312 00:22:35,938 --> 00:22:38,024 சரி, வேற வகையான காளான் வகைகளை 313 00:22:38,107 --> 00:22:40,651 சாப்பிடணும்னு சொல்லியிருந்தே. 314 00:22:40,735 --> 00:22:43,905 அதனால சில காளான்களை, இனோகியையும் கல் இறாலையும் 315 00:22:43,988 --> 00:22:45,156 சமைச்சிருக்கேன். 316 00:22:45,239 --> 00:22:47,658 இதில் எது சாப்பிட்டா திரும்ப ரக்கூனைப் பாக்கலாம்? 317 00:22:48,242 --> 00:22:50,369 என்ன? ரக்கூன்களா? 318 00:22:52,747 --> 00:22:53,915 -முடிஞ்சுது. -என்ன? 319 00:22:53,998 --> 00:22:55,166 என்ன… என்னது? 320 00:22:56,501 --> 00:22:57,627 ஊனா ப்ரேக் அப் பண்ணிட்டா. 321 00:22:58,211 --> 00:22:59,837 -என்ன! அட, கடவுளே. செல்லம். -என்ன! 322 00:22:59,921 --> 00:23:02,715 என்ன ஆச்சு? பர்ட், எர்னி மாதிரி அட்டகாசமா இருந்தீங்க. 323 00:23:02,799 --> 00:23:05,009 வந்து உட்கார். இதோ வந்துட்டேன். சரியா? 324 00:23:05,093 --> 00:23:06,677 சல்லி, சாப்பிட எதுவும் வேண்டாம். 325 00:23:06,761 --> 00:23:10,431 நிறைய உணவு கொண்டு வருவேன். அது எப்பவும் உன்னைச் சரி பண்ணிடும். 326 00:23:10,515 --> 00:23:12,266 -வாந்தி எடுத்துடுவேன். -இதோ வர்றேன். 327 00:23:16,062 --> 00:23:17,396 நான் என்ன செய்றது? 328 00:23:18,648 --> 00:23:21,025 ஆனீ என்மேல கோபமா இருக்கா. ஊனா என்னை வெறுக்குறா. 329 00:23:21,943 --> 00:23:23,986 இதைச் சொல்வேன்னு எப்பவும் நினைச்சதில்லை. ஆனா… 330 00:23:25,696 --> 00:23:27,073 இங்க இருக்க வெறுப்பா இருக்கு. 331 00:23:28,491 --> 00:23:30,868 எல்லாமே வலிக்குது. 332 00:23:35,164 --> 00:23:36,666 நீ என்ன செய்யலாம் தெரியுமா… 333 00:23:37,416 --> 00:23:38,292 என்ன? 334 00:23:40,920 --> 00:23:42,213 இதை வித்துடு. 335 00:23:43,005 --> 00:23:48,136 அதாவது, வித்துட்டா, நீ கிளம்பிடலாம். காலம் முழுக்க விரும்பின எதை வேணா செய்யலாம். 336 00:23:48,970 --> 00:23:51,180 டெனீஸ் ஏற்கெனவே டீல் பேசிட்டாங்க. 337 00:23:51,681 --> 00:23:55,393 அழகான கோப்புறைல வச்சுத் தந்தாங்க. அப்ப முறையானதாத்தான் இருக்கும். 338 00:23:56,310 --> 00:23:59,188 நீ என்ன செய்ய விரும்புறேன்னு ஆனீ கிட்டச் சொல்லு. 339 00:23:59,272 --> 00:24:02,108 உன் முடிவு எதுவானாலும் அதை ஏத்துக்கிறேன்னு வாக்குக் கொடுத்திருக்கா. 340 00:24:02,191 --> 00:24:06,904 இந்த விவகாரத்தைத் தாண்டியும், எனக்கு உன்னைப் பிடிக்கும். 341 00:24:07,488 --> 00:24:10,950 இது எங்கப்பா உனக்கு விந்துதானம் செய்தவர்னு தெரிஞ்சுக்கிறதுக்கு முன்ன. 342 00:24:11,033 --> 00:24:12,702 இப்ப அது இரு மடங்காயிடுச்சு. 343 00:24:14,162 --> 00:24:16,122 -நான் உன்னை கிண்டல் அடிப்பேன். -ஆச்சரியமில்ல, 344 00:24:16,205 --> 00:24:17,999 -லெஸ்பியன்களும் என்னை அப்படி பண்ணுவாங்க. -சரி 345 00:24:19,167 --> 00:24:21,502 நீ பயணம் செய்ய விரும்பலையா? 346 00:24:21,586 --> 00:24:24,255 அதாவது, இத்தாலில போய்ப் படி. 347 00:24:24,755 --> 00:24:28,301 நீ புத்திசாலி. பசங்க மாதிரி சீன் போடாம உண்மையாவே புத்தகம் வாசிக்கிறவள். 348 00:24:28,885 --> 00:24:31,554 நீ இத்தாலியக்காரி மாதிரியே இருக்குறே. அங்க உனக்கு நல்லாருக்கும். 349 00:24:32,388 --> 00:24:33,222 அதாவது, 350 00:24:34,348 --> 00:24:37,685 நீ இழக்க என்ன இருக்கு? ஏற்கெனவே எல்லாம் இழந்துட்ட. 351 00:24:40,104 --> 00:24:41,731 சரி. ஆமா. ச்சே. 352 00:24:41,814 --> 00:24:43,900 மன்னிச்சுக்க. அது… வரம்பு மீறிப் போயிட்டேன். 353 00:24:52,867 --> 00:24:53,784 சரி, அப்ப… 354 00:24:54,952 --> 00:24:58,372 ஒரு பேச்சுக்கு, அதை நான் செய்தால்… 355 00:25:01,626 --> 00:25:06,088 எல்லிஸ் அல்லது மரினாக்கு எதுவும் ஆகாது. 356 00:25:08,549 --> 00:25:12,386 ஒரு பேச்சுக்குச் சொல்றதா இருந்தா, இந்த டீலில் எதை வேணாலும் நீ நீக்கிக்கலாம். 357 00:25:33,199 --> 00:25:34,033 ஹேய். 358 00:25:36,244 --> 00:25:37,078 ஹேய். 359 00:25:38,788 --> 00:25:40,790 உங்கிட்ட ஒரு விஷயத்தைப் பத்திப் பேசணும். 360 00:25:41,374 --> 00:25:42,333 உட்கார்றியா? 361 00:25:45,419 --> 00:25:46,254 சரி. 362 00:25:48,673 --> 00:25:49,674 எல்லாம் ஓகேவா? 363 00:25:50,925 --> 00:25:51,759 ஆமா. 364 00:25:54,679 --> 00:25:55,554 விக்க விரும்புறேன். 365 00:25:57,181 --> 00:25:58,766 -எதை… -இந்தத் தீவை. 366 00:26:03,521 --> 00:26:04,397 என்ன? 367 00:26:06,857 --> 00:26:08,150 மன்னிச்சுக்க, நான்… 368 00:26:10,027 --> 00:26:11,779 குழம்பிட்டேன். எப்ப இருந்து இந்த எண்ணம்? 369 00:26:11,862 --> 00:26:13,823 இங்க எனக்கு எதுவும் இல்லைங்கிறதை உணர்ந்தேன். 370 00:26:17,201 --> 00:26:18,327 -என்ன? -கோர்டன் இல்லை, 371 00:26:18,411 --> 00:26:20,913 என்னைப் பொறுத்தவரை ஜோவும் இல்ல. ஊனாகூட பிரேக் அப் ஆயிடுச்சு. 372 00:26:21,580 --> 00:26:23,791 -நீ ப்ரேக்… -நிஜமா நீ என் சகோதரியா இருக்க விரும்பலை. 373 00:26:23,874 --> 00:26:26,669 அப்படியொரு கற்பனை உனக்கு பிடிச்சிருந்தது. ஆனா உண்மையில் அப்படி இல்லை. 374 00:26:27,169 --> 00:26:28,170 நீ பதட்டத்தில் இருக்கே. 375 00:26:31,132 --> 00:26:33,217 சரி, இதில் எதுவும் உண்மையல்ல. 376 00:26:33,301 --> 00:26:35,803 அப்பா இப்ப என்னைவிட உனக்குத்தான் நெருக்கம் கிற மாதிரி உணர்றேன். 377 00:26:35,886 --> 00:26:38,556 அதுக்கு என் எதிர்வினை சரியா இல்லாததுக்கு வருந்துறேன். 378 00:26:41,392 --> 00:26:43,769 இது உன் வீடு, ரமோனா. இங்க இருப்பது உனக்குப் பிடிக்கும். 379 00:26:43,853 --> 00:26:46,397 வேற எதுவும் தெரியாததுனால கூட இது பிடிச்சிருந்திருக்கலாமே? 380 00:26:46,480 --> 00:26:49,191 உலகிலேயே இதான் சிறந்த இடம்னு நீ எப்பவும் சொல்வாய். 381 00:26:49,275 --> 00:26:52,236 நீ எல்லாத்தையும் பார்த்திருக்கே, ஆனீ . 382 00:26:53,446 --> 00:26:54,572 அப்புறம் கோர்டன், அவர்… 383 00:26:55,740 --> 00:26:59,827 அவருக்கு மகள் இறந்த அதிர்ச்சி, பிறகு… 384 00:27:01,078 --> 00:27:03,164 இங்கயே சிக்கிக்கிட்டார். அவரால வெளியேற முடியலை. 385 00:27:03,247 --> 00:27:05,708 இந்த ஒழுக்கங்களையும் விழுமியங்களையும் எனக்குள்ள புகுத்தினார். 386 00:27:05,791 --> 00:27:09,879 ஆனா, அதெல்லாம் எனக்கு முக்கியமான்னே தெரியலை. 387 00:27:09,962 --> 00:27:12,673 எனக்குள்ள அதை நான் நம்புறேனான்னே தெரியலை. 388 00:27:14,925 --> 00:27:17,094 இந்த இடத்தை விற்கிறதுங்கிறது… 389 00:27:19,180 --> 00:27:21,140 அது… அது என் வாழ்க்கையையே மாத்திடும். 390 00:27:21,223 --> 00:27:22,641 ஆமா. ஆமா. 391 00:27:23,893 --> 00:27:25,061 எனக்கு நல்லாப் புரியுது. 392 00:27:26,937 --> 00:27:27,813 என்னை மன்னிச்சிடு. 393 00:27:29,231 --> 00:27:30,816 நான் வந்து…நான்… 394 00:27:33,611 --> 00:27:36,655 வீட்டை விற்றுக் கிடைக்கிற பணத்தைவிட இந்த வீடு அதிக மதிப்புடையது. 395 00:27:36,739 --> 00:27:39,992 -ஏன்னா, நிறைய சாய்ஸ் இருக்கு, ரமோனா. -உனக்கு எல்லாம் இருந்தது! 396 00:27:40,701 --> 00:27:41,952 உனக்கு எல்லாம் இருந்தது! 397 00:27:42,995 --> 00:27:45,247 நீ முகத்துக்குப் போடும் கிரீம்களைப் பாக்கிறேன். 398 00:27:46,332 --> 00:27:48,376 நீ எதைப் பத்தியும் கவலைப்பட வேண்டி இருக்கலை. 399 00:27:50,544 --> 00:27:53,130 எனக்கென இப்படி பெரிய வாழ்க்கையை அமைச்சுக்க விரும்புறது தப்பில்லை. 400 00:27:53,214 --> 00:27:54,340 நிச்சயம் தப்பில்லை. 401 00:27:54,423 --> 00:27:56,467 ஆனா பெரிய வாழ்க்கை உண்மையில் ரொம்பக் கடினமானது. 402 00:27:56,550 --> 00:27:58,010 சிறிய வாழ்க்கையும் அப்படித்தான்! 403 00:28:00,262 --> 00:28:02,056 நீ நியூயார்க் பத்தி யோசிச்சா, 404 00:28:02,139 --> 00:28:04,642 அது உனக்கு எந்தளவு பிடிக்கும்னே தெரியலை, ரமோனா. 405 00:28:04,725 --> 00:28:06,602 எனக்குக்கூட அங்க வாழ்றது கடினம். 406 00:28:06,685 --> 00:28:08,479 அதனாலதான் நான் இங்க இருக்க விரும்புறேன். 407 00:28:10,064 --> 00:28:12,191 இது அம்மா இடம். அவங்க விரும்பினது… 408 00:28:12,274 --> 00:28:14,318 அம்மா இறந்துட்டாங்க. அம்மா இறந்துட்டாங்க. 409 00:28:16,529 --> 00:28:19,240 அவங்க என்ன விரும்பினாங்கன்னு உனக்கோ எனக்கோ தெரியாது. 410 00:28:21,158 --> 00:28:23,285 ஆனீ , அவங்க இங்க வளர்ந்து அப்புறம் வெளியேறிட்டாங்க. 411 00:28:27,164 --> 00:28:28,499 பிறகு திரும்பி வந்தாங்க. 412 00:28:33,504 --> 00:28:35,131 ஒன்னு சொல்லவா? நான்… நாம… 413 00:28:35,798 --> 00:28:38,175 இன்னைக்கு ராத்திரி முழுக்க யோசிச்சுட்டு முடிவெடுத்தா என்ன? 414 00:28:38,259 --> 00:28:40,386 -இல்லை, மன்னிச்சிடு. -இதை… 415 00:28:42,513 --> 00:28:44,473 காலையில் என் மனசு மாறியிருக்கப் போறதில்லை. 416 00:28:46,058 --> 00:28:48,602 ரமோனா இவ்ளோ பெரிய முடிவை ஒரே நாளில் நீ எடுக்கக்கூடாது. 417 00:28:48,686 --> 00:28:50,312 கொஞ்சம் யோசி. 418 00:28:52,481 --> 00:28:54,316 ஆனா நீ விரும்புறதுதான் உனக்கு முக்கியம். 419 00:28:55,568 --> 00:28:58,779 நான் விற்கிறதை நீ விரும்பலை. ஆனா நிச்சயம் நான் நியூயார்க் வர்றதை நீ விரும்பலை. 420 00:29:00,573 --> 00:29:01,907 நீ சத்தியம் பண்ணியிருந்தே. 421 00:29:12,251 --> 00:29:13,085 சரி. 422 00:29:14,044 --> 00:29:14,920 சரியா? 423 00:29:15,463 --> 00:29:16,422 சத்தியம் செய்தேன். 424 00:29:18,048 --> 00:29:20,676 நீ விரும்பினதைச் செய்வேன்னு சத்தியம் செய்தேன். அதனால செய்றேன். 425 00:29:25,931 --> 00:29:26,807 சரி. 426 00:29:30,769 --> 00:29:31,604 நன்றி. 427 00:30:23,531 --> 00:30:24,615 ரமோனா? 428 00:30:24,698 --> 00:30:25,533 சொல்லு? 429 00:30:26,534 --> 00:30:28,160 நீ அங்கேயா உறங்குறே? 430 00:30:29,870 --> 00:30:30,704 ஆமா. 431 00:30:45,094 --> 00:30:46,512 உனக்கு எதுவுமே நினைவில்லையா? 432 00:30:48,639 --> 00:30:51,517 ஒரு விஷயம் ஞாபகத்தில் இருக்கு. ஆனா அது… 433 00:30:51,600 --> 00:30:54,395 ஆனா அது நிஜமாவே ஞாபகமா இல்லை ஒரு படமா அல்லது 434 00:30:54,478 --> 00:30:56,814 யாரோ சொன்ன கதையான்னு எனக்கு நிஜமாவே தெரியாது. 435 00:30:56,897 --> 00:30:59,650 அதனால அது உண்மை இல்லாம இருக்கலாம். 436 00:31:02,278 --> 00:31:04,613 படுக்கைல படுத்திருக்கோம். அவங்க என் முதுகைச் சொறியுறாங்க. 437 00:31:04,697 --> 00:31:06,365 இலேசா சொறியுறது தெரியுமில்லையா? 438 00:31:07,741 --> 00:31:09,702 அவங்க சுவாசத்தை உணர முடியுது. அது 439 00:31:10,828 --> 00:31:15,207 நல்ல கதகதப்பா, பத்திரமா, அணைப்பில் இருக்கிற உணர்வு. 440 00:31:41,692 --> 00:31:42,735 இந்தா, பிடி. 441 00:32:06,091 --> 00:32:07,801 அன்புள்ள பல் தேவதைக்கு 442 00:32:19,938 --> 00:32:20,773 நன்றி. 443 00:32:22,066 --> 00:32:23,067 ஆனீ 444 00:32:28,238 --> 00:32:30,658 11வது பிறந்தநாள் வாழ்த்துகள் ஆனீ 445 00:32:34,495 --> 00:32:35,454 அம்மா? 446 00:32:39,291 --> 00:32:40,125 பரவாயில்லடா. 447 00:32:44,129 --> 00:32:45,547 …ஆற்றில் மிதந்தபடி. 448 00:32:46,674 --> 00:32:47,508 அது நல்லாருக்கும். 449 00:32:47,591 --> 00:32:49,843 பிறகு நாம எங்க போலாம்னா… 450 00:32:54,932 --> 00:32:55,766 ஆமா! 451 00:33:15,327 --> 00:33:16,161 ஹாய். 452 00:33:22,584 --> 00:33:24,753 செல்லம், இங்க வா. ஓடி வா. 453 00:33:44,940 --> 00:33:45,858 ரொம்ப வருத்தப்படுறேன். 454 00:33:52,990 --> 00:33:53,824 பரவாயில்லைம்மா. 455 00:34:47,543 --> 00:34:48,378 ரமோனா? 456 00:34:49,670 --> 00:34:50,797 முடியாது. மன்னிச்சிடு. 457 00:34:54,134 --> 00:34:55,135 என்னது முடியாது? 458 00:34:55,219 --> 00:34:56,428 ஒரு வருஷம் காத்திருப்போமா? 459 00:34:57,721 --> 00:35:00,140 ப்ளீஸ்? அம்மாவை இப்பத்தான் உணர ஆரம்பிச்சிருக்கேன். 460 00:35:00,224 --> 00:35:03,310 இந்த இடம் எனக்கு எவ்வளவு முக்கியம்னு நான் உணர்ந்திருக்கலை. ஆனா இது முக்கியம். 461 00:35:05,479 --> 00:35:06,855 இதை என்னால நம்ப முடியலை. 462 00:35:06,939 --> 00:35:08,398 உன்கிட்ட ஒரு வருஷம்தான் கேக்குறேன். 463 00:35:08,482 --> 00:35:11,068 இன்னொரு வருஷம் இங்க இருந்தா நான் செத்துடுவேன் போல இருக்கு. 464 00:35:11,151 --> 00:35:14,154 இப்ப நீ வேதனையிலே இருக்கே. அதுக்காக ரொம்பவே வருந்துறேன். 465 00:35:15,697 --> 00:35:18,534 உனக்கு 16 வயசு ரமோனா. இந்த இடத்தை இப்ப நீ விற்றால், 466 00:35:18,617 --> 00:35:20,911 அது உன் வாழ்க்கைலயே பெரிய தப்பா இருக்கும். 467 00:35:20,994 --> 00:35:24,331 சத்தியமாச் சொல்றேன். ப்ளீஸ், இதைப் பத்தித் தெளிவா யோசி. 468 00:35:25,123 --> 00:35:27,709 நான் தெளிவாத்தான் யோசிக்கிறேன். ரொம்பத் தெளிவா. 469 00:35:27,793 --> 00:35:28,710 நானும்தான். 470 00:35:30,003 --> 00:35:35,801 நாம இருவரும் இங்க இருக்கிறதைத்தான் அம்மா விரும்புவாங்கன்னு தோணுது. 471 00:35:35,884 --> 00:35:38,262 நிஜம்மாவா? நீ நிஜம்மா அப்படி நினைக்குறியா, 472 00:35:38,345 --> 00:35:41,139 இல்லை நான் நினைக்கிற மாதிரி நினைச்சுப் பாக்கறியா? 473 00:35:41,223 --> 00:35:45,102 நான் எப்படி உணர்றேன்னா, என் வாழ்க்கை 474 00:35:46,478 --> 00:35:49,606 கண்டமாகிக் கிடக்குது. ஏதாவது புதுசாப் பாக்க விரும்புறேன். 475 00:35:51,608 --> 00:35:54,528 நீ விக்க விரும்பாததால நான் இங்க அடைஞ்சு கிடக்கணுமா? 476 00:35:56,446 --> 00:35:58,198 முடியாது. என்னால முடியாது. மன்னிச்சிடு. 477 00:36:00,909 --> 00:36:02,703 சரி. சரி. சரி. 478 00:36:09,376 --> 00:36:10,919 ரமோனா, நான் இன்னைக்குக் கிளம்புறேன்… 479 00:36:23,891 --> 00:36:24,725 ஹலோ? 480 00:36:25,392 --> 00:36:26,852 ஹாய், இது கானர் ஜேகப்சனா? 481 00:36:28,020 --> 00:36:29,229 ஆமா. 482 00:36:29,313 --> 00:36:32,608 ஹாய், கானர். ஓபன் ஹார்ட்ஸ் தத்தெடுப்பு மையத்திலிருந்து டான் ஃபிஷர் பேசுறேன். 483 00:36:33,191 --> 00:36:36,862 உங்க கோரிக்கைப்படி உங்களைப் பெத்த தாய்கிட்ட இருந்து பதில் வந்திருக்கு. 484 00:36:36,945 --> 00:36:40,073 உங்களோட தொடர்பு கொள்ள ஆர்வமா இருக்காங்க. 485 00:36:48,123 --> 00:36:49,041 ஹேய், மேப்பில். 486 00:36:49,875 --> 00:36:50,709 ஹாய். 487 00:36:53,211 --> 00:36:55,881 அவ இருக்காளா? அவகிட்டப் பேசணும். 488 00:36:57,799 --> 00:36:58,800 இல்லை. 489 00:37:00,135 --> 00:37:01,428 எப்ப வருவானு தெரியுமா? 490 00:37:04,097 --> 00:37:05,182 சரி, அப்ப… 491 00:37:07,643 --> 00:37:10,354 அவ என்கிட்டப் பேச விரும்பினா, காலாகாலத்துக்கும் நான் இங்கதான் 492 00:37:10,854 --> 00:37:12,105 இருப்பேன்னு அவகிட்டச் சொல்லு. 493 00:37:16,026 --> 00:37:16,860 நன்றி. 494 00:37:19,613 --> 00:37:20,530 என்னை மன்னிச்சிடு. 495 00:37:22,491 --> 00:37:23,533 மன்னிச்சிடு. 496 00:37:26,411 --> 00:37:27,287 சரி. 497 00:37:29,247 --> 00:37:30,248 எனக்கும் வருத்தம்தான். 498 00:37:48,600 --> 00:37:50,936 ஒரு குழந்தையைப் பொய் சொல்லச் சொல்றது எவ்ளோ தப்பு தெரியுமா? 499 00:37:51,019 --> 00:37:51,853 ஆமா, தெரியும். 500 00:37:53,021 --> 00:37:54,481 மன்னிச்சிடு. நன்றி. 501 00:37:58,652 --> 00:38:00,195 நீ ஏன் அவகூடப் பேச விரும்பலை? 502 00:38:02,239 --> 00:38:05,075 நான் இங்க இருப்பது தெரிஞ்சா, அவ செய்ய வேண்டியதைச் செய்ய மாட்டா. 503 00:38:06,493 --> 00:38:08,912 அவ செய்ய வேண்டியது என்ன? 504 00:38:12,165 --> 00:38:13,750 அவளுக்கு எது நல்லதோ அதைச் செய்யணும். 505 00:38:18,171 --> 00:38:19,047 நீ ஓகேவா? 506 00:38:19,131 --> 00:38:20,090 ஆமா. 507 00:38:21,842 --> 00:38:22,676 ஆமா. 508 00:38:23,552 --> 00:38:25,804 -நிச்சயமா? -ஆமா, நான் நல்லாத்தான் இருக்கேன். 509 00:38:38,734 --> 00:38:39,568 ஹாய். 510 00:38:39,651 --> 00:38:40,652 ஹேய். 511 00:38:41,778 --> 00:38:44,990 எல்லிஸ் உனக்காக விமானத்தைத் தயார் பண்ணிட்டு இருக்கான்னு நினைக்குறேன். 512 00:38:47,409 --> 00:38:49,786 -சரி, நன்றி. -இப்ப வந்துடுவான். 513 00:39:04,092 --> 00:39:06,011 நேத்து இராத்திரி அம்மா கனவுல வந்தாங்க. 514 00:39:11,433 --> 00:39:12,267 அப்படியா? 515 00:39:13,935 --> 00:39:15,812 வாழ்க்கைய சீர்குலைச்சதுக்கு வருந்தினாங்களா? 516 00:39:17,981 --> 00:39:22,319 இல்ல. அவ கொஞ்சம் வேற மாதிரி செய்திருந்திருப்பாள். ஆனால் இல்லை. 517 00:39:27,365 --> 00:39:28,575 அவ… 518 00:39:30,077 --> 00:39:31,620 கடைசியில் சந்தோஷமா இருந்தாள். 519 00:39:32,746 --> 00:39:36,083 இதை முன்னமே செய்திருந்திருக்கலாம்னு சொன்னா. 520 00:39:42,297 --> 00:39:45,675 அப்பா எங்களைக் கூட்டிப் போனதுக்கும் அம்மா இறந்ததுக்கும் இடைல என்ன நடந்தது? 521 00:39:47,344 --> 00:39:50,430 -திரும்பி வர நினைச்சாங்களா? -நிச்சயம் திரும்பி வந்தாள். 522 00:39:52,099 --> 00:39:55,602 நீங்க போன ரெண்டுநாள் கழிச்சு நியூயார்க் வர டிக்கெட் எடுத்திருந்தா. 523 00:39:56,394 --> 00:39:57,938 அவளால வாங்க முடிந்த மிக விரைவான ஒன்று. 524 00:39:58,021 --> 00:39:59,356 -நெஜமா? -ஆமா. 525 00:40:00,232 --> 00:40:02,067 அப்ப, அப்பா எங்களைக் கூட்டிப் போன மன அழுத்தம் 526 00:40:02,150 --> 00:40:04,277 அவங்களுக்கு முன்னதாவே பிரசவவலி வரக் காரணம் இல்ல… 527 00:40:04,361 --> 00:40:05,195 இல்லை. 528 00:40:05,779 --> 00:40:08,031 -அப்படி இல்லாம எப்படி… -இல்லை, இல்லை, இல்லை. 529 00:40:10,325 --> 00:40:11,827 டாக்டர் முடியாதுன்னுட்டார். 530 00:40:12,828 --> 00:40:13,662 ஓ? 531 00:40:15,831 --> 00:40:17,165 அவ இருதயத்தில் சிக்கல் இருந்தது. 532 00:40:19,709 --> 00:40:20,961 யாருக்குமே தெரியாது. 533 00:40:23,421 --> 00:40:26,633 அப்ப, அன்னிக்கு இரவு என்னதான் நடந்தது? 534 00:40:27,884 --> 00:40:28,969 ஆனீ … 535 00:40:30,595 --> 00:40:31,429 மன்னிச்சிடு. நான்… 536 00:40:32,639 --> 00:40:33,473 சரி. 537 00:40:35,934 --> 00:40:37,269 அவ… 538 00:40:38,520 --> 00:40:39,479 அவ வலியில இருந்தா. 539 00:40:41,314 --> 00:40:46,945 அது பிரசவ வலியா இல்லையான்னு அவளுக்குத் தெரியலை. அதனால… 540 00:40:48,071 --> 00:40:49,531 அவளை ஆஸ்பத்திரி கூட்டிட்டுப் போனேன். 541 00:40:51,449 --> 00:40:52,951 அப்ப நினைச்சேன்… 542 00:40:54,911 --> 00:40:58,039 இந்தப் படகு வேகத்தைக் குறைக்கவே கூடாதுன்னு. 543 00:40:58,123 --> 00:41:00,458 ஏரியில் எங்க படகு உச்ச வேகத்தில் பறந்தது. 544 00:41:01,710 --> 00:41:03,086 ரொம்ப வேகமாப் போனேன். 545 00:41:03,170 --> 00:41:06,214 திராட்டில் வளைஞ்சிடுச்சு. 546 00:41:08,633 --> 00:41:09,759 அங்க போய்ச் சேந்தோம். 547 00:41:09,843 --> 00:41:14,347 அந்த டாக்டர்கள் செவிலியர்கள் எல்லாம் என் ஞாபகத்தில் இருக்காங்க. 548 00:41:14,973 --> 00:41:15,932 கூட்டமா இருந்தது. 549 00:41:16,016 --> 00:41:18,476 என்னை வெளிய தள்ளிட்டாங்க. 550 00:41:18,560 --> 00:41:20,687 நான் கதவோரம் நின்னுட்டு இருந்தேன். 551 00:41:21,813 --> 00:41:23,190 அப்ப அந்த சத்தம் கேட்டது. 552 00:41:23,815 --> 00:41:25,442 நான் ஹாலைப் பாத்துட்டிருந்தேன். 553 00:41:26,818 --> 00:41:29,946 எல்லோரைக் காட்டிலும் வயதான ஒரு டாக்டர், 554 00:41:30,739 --> 00:41:32,991 மூலைல இருந்து வேகமா வந்தார். 555 00:41:33,617 --> 00:41:37,621 அவர் மருத்துவ வண்டில இடிச்சதில், பொருட்கள் நாலா திக்கும் சிதறுச்சு. 556 00:41:38,205 --> 00:41:40,832 என்னைத் தாண்டி அந்த அறைக்குள் ஓடினார். 557 00:41:42,042 --> 00:41:44,669 அப்பதான் எனக்கு உறைச்சது. 558 00:41:44,753 --> 00:41:47,130 நிலைமை மோசம்னு. 559 00:41:49,841 --> 00:41:52,219 அறுவை சிகிச்சைக்கு அவளைக் கொண்டு போனாங்க. 560 00:41:52,302 --> 00:41:56,139 அறுவை சிகிச்சையா? என்ன… அவங்களுக்கு அறுவைசிகிச்சை நடந்தது எனக்குத் தெரியாது. 561 00:41:56,223 --> 00:41:58,558 அவளுக்கு அவசரகால சிசேரியன் நடந்தது. 562 00:41:58,642 --> 00:42:00,352 அவங்களுக்கு சிசேரியன் ஆனது தெரியாது. 563 00:42:05,732 --> 00:42:07,067 பயப்பட்டாங்களா? 564 00:42:10,946 --> 00:42:12,364 உங்க அம்மா இருக்காங்களே, 565 00:42:13,823 --> 00:42:17,285 அவதான் ரொம்பத் தைரியமான பெண் 566 00:42:18,328 --> 00:42:20,038 எனக்குத் தெரிஞ்சவரைக்கும். 567 00:42:20,872 --> 00:42:24,209 அவளை அறையிலிருந்து வெளியே கொண்டு வந்தப்ப, கண்ணோடு கண் பாத்தோம். 568 00:42:25,919 --> 00:42:27,921 என்னைப் பாத்து அவ புன்னகைச்சது நினைவிருக்கு. 569 00:42:28,964 --> 00:42:31,383 எனக்கு ஆறுதல் சொல்ற மாதிரி. 570 00:42:41,017 --> 00:42:42,018 அப்புறம் என்னாச்சு? 571 00:42:42,102 --> 00:42:44,104 அப்புறம் அவளை நான் பாக்கவே இல்லை. 572 00:42:44,980 --> 00:42:46,398 அறுவைசிகிச்சை முடிஞ்சு அவ வெளிவரலை. 573 00:42:50,235 --> 00:42:52,070 அப்ப, அவங்க ரமோனாவைப் பாக்கவே இல்லையா? 574 00:42:53,655 --> 00:42:55,282 அல்லது கைல ஏந்திக்கவும் இல்லையா? 575 00:42:59,661 --> 00:43:00,495 இல்லை. 576 00:43:04,499 --> 00:43:05,333 இல்லை. 577 00:43:58,970 --> 00:43:59,888 ஹாய். 578 00:44:01,514 --> 00:44:03,099 நல்லவேளை நீ இங்க இருக்கே. நான்… 579 00:44:03,725 --> 00:44:07,228 கிளம்புறதுக்கு முன்ன உன்னைப் பாக்கணும்னு நினைச்சேன். 580 00:44:07,812 --> 00:44:08,646 சரி. 581 00:44:10,231 --> 00:44:13,485 நீ என்ன நினைக்கிறேன்னு தெரியலை அல்லது… 582 00:44:14,486 --> 00:44:16,029 நீயும் நானும் ஒன்னா நேரம் செலவிடும்… 583 00:44:17,572 --> 00:44:20,950 ஓர் உலகம் இருக்கான்னு தெரியலை. ஏன்னா நான் நிஜமாவே… 584 00:44:50,939 --> 00:44:52,107 ரமோனா? 585 00:44:53,024 --> 00:44:55,068 இதுவரை நீ இறந்துபோன அம்மாவோடவே வளர்ந்துட்டே. 586 00:44:56,903 --> 00:44:57,779 சரி. 587 00:44:57,862 --> 00:44:59,656 உனக்கு அவங்களும் இந்த இடமும் இருந்தது. 588 00:45:00,407 --> 00:45:03,451 அவங்களோட நினைவுகள், கோர்டனோட நினைவுகள், அப்புறம்… அதாவது… 589 00:45:03,535 --> 00:45:05,703 அவங்க படுக்கைல ஒவ்வொரு கோடைலேயும் உறங்கியிருக்கே. 590 00:45:07,831 --> 00:45:09,207 அது எவ்ளோ பெரிய விஷயம். 591 00:45:10,291 --> 00:45:11,292 எனக்கு அது வேணும். 592 00:45:12,085 --> 00:45:13,962 இறந்துபோன அம்மாகூட நானும் இருக்கணும். 593 00:45:15,171 --> 00:45:17,465 நீ உயிரோடிருக்கும் அப்பாக்கு மகளா இதுவரை இருந்ததில்லை. 594 00:45:18,091 --> 00:45:19,217 அது எனக்கு இருந்தது. 595 00:45:21,010 --> 00:45:22,429 18 வருசமா எனக்கு அது இருந்தது. 596 00:45:28,017 --> 00:45:29,936 நிஜம்மாவே அவர் ரொம்ப நல்ல அப்பா. 597 00:45:31,604 --> 00:45:33,064 நீ அதை வச்சுக்கணும்னு விரும்புறேன். 598 00:45:33,148 --> 00:45:35,483 நிஜமாவே உனக்கு அது வேணும்னு விரும்புறேன். 599 00:45:49,956 --> 00:45:51,666 நீ அரவணைப்பில் வளர வேண்டியவள். 600 00:45:52,542 --> 00:45:54,169 எனக்கு அந்த அருகதை இருக்குன்னு தெரியும். 601 00:45:56,713 --> 00:45:58,715 அது… நான் அதை விரும்புறேனான்னு தெரியலை. 602 00:46:01,676 --> 00:46:02,552 உனக்கு அது தேவைன்னு… 603 00:46:04,220 --> 00:46:05,305 நான் நினைக்கிறேன். 604 00:46:07,891 --> 00:46:09,142 என் தேவை உனக்கெப்படி தெரியும்? 605 00:46:15,190 --> 00:46:16,399 ஏன்னா நான் உன் அக்கா. 606 00:46:26,784 --> 00:46:27,869 அப்ப நாம என்ன செய்யலாம்? 607 00:49:06,110 --> 00:49:08,112 வசனங்கள் மொழிபெயர்ப்பு பாலா கருப்பசாமி 608 00:49:08,196 --> 00:49:10,198 படைப்பு மேற்பார்வையாளர் நந்தினி ஸ்ரீதர்