1 00:00:13,514 --> 00:00:15,933 அட, இது உன்னால முடியும். 2 00:00:16,433 --> 00:00:19,436 இது எப்படிப் போகும்னு சரியாகத் தெரியாம நான் உன்னைப் பண்ணச் சொல்லமாட்டேன். 3 00:00:19,937 --> 00:00:21,270 உனக்கு என்ன ஆச்சு? 4 00:00:21,271 --> 00:00:22,813 - ஒண்ணுமில்ல. - நீ இப்படி இருக்கமாட்டியே. 5 00:00:22,814 --> 00:00:24,815 இது எப்படிப் போகும்னு உங்களுக்குத் தெரியும்னு சொல்றீங்க, 6 00:00:24,816 --> 00:00:26,442 ஆனால் உங்களுக்குத் தெரியாது. 7 00:00:26,443 --> 00:00:27,652 - எனக்குத் தெரியும். - இல்ல, உங்களுக்குத் தெரியாது. 8 00:00:27,653 --> 00:00:29,779 - நாம இதை முன்ன பண்ணதே இல்ல. - பாரு, அது உண்மையில்ல. 9 00:00:29,780 --> 00:00:33,533 நாம இதே விஷயத்தைப் பண்ணாம இருந்திருக்கலாம், ஆனால் இது மாதிரி நிறைய பண்ணியிருக்கோம். 10 00:00:33,534 --> 00:00:35,619 ஆடுற களம் மாறும், ஆனால் ஆட்டம் ஒண்ணுதான். 11 00:00:37,871 --> 00:00:39,206 ஆனால் இது ஒரே மாதிரியாகத் தோணல. 12 00:00:42,292 --> 00:00:44,586 சரி, லக்கி. நான் சொல்றதைக் கேளு. 13 00:00:45,712 --> 00:00:48,506 உலகத்துல மோசமான மக்களை விட, நல்ல மக்கள் அதிகமா இருக்காங்க. 14 00:00:48,507 --> 00:00:50,801 இந்த நல்ல மக்கள், இந்த வழக்கமான மக்கள், 15 00:00:51,343 --> 00:00:54,805 யாருக்காவது உதவி தேவைன்னா, தன்னையறியாமலேயே வந்து உதவி செய்வாங்க. 16 00:00:55,514 --> 00:00:56,973 யாராவது உனக்கு உதவுவாங்க. 17 00:00:56,974 --> 00:00:58,391 உங்களுக்கு சொல்றதுக்கு ஈஸி. 18 00:00:58,392 --> 00:01:00,102 எனக்கு இதைப் பண்றது ஈஸின்னு நினைக்கிறியா? 19 00:01:00,978 --> 00:01:02,478 உன்னை அங்க போக சொல்றது ஈஸின்னு நினைக்கிறியா? 20 00:01:02,479 --> 00:01:05,274 என்னை நம்பு, எனக்கு இதுல விருப்பமே இல்ல. 21 00:01:06,066 --> 00:01:07,401 அப்ப நீங்க கவலைப்படுறீங்களா? 22 00:01:08,151 --> 00:01:10,904 நிச்சயமா. நான் உன்னைப் பத்தி கவலைப்படத் தான் செய்யுறேன். 23 00:01:12,239 --> 00:01:13,322 ஏன்? 24 00:01:13,323 --> 00:01:15,909 இது எப்படிப் போகும்னு உங்களுக்குச் சரியாகத் தெரியும்னு நினைச்சேன். 25 00:01:31,925 --> 00:01:35,888 லக்கி, நீ மனசுல என்ன நினைக்கிறியோ, அதைத் தூக்கிப் போட்டுடு. 26 00:01:36,722 --> 00:01:38,098 என் கிட்ட விளையாடாத. 27 00:01:39,057 --> 00:01:40,142 அதுவும் இன்னைக்கு வேண்டாம். 28 00:01:40,893 --> 00:01:42,311 அது ரிஸ்க் எடுக்கிற அளவுக்கு புண்ணியமில்ல. 29 00:01:46,607 --> 00:01:48,984 இங்க இருந்து உயிரோட திரும்பப் போகணும்னு நினைக்கிறேன், அவ்வளவு தான். 30 00:01:49,610 --> 00:01:51,111 உனக்கு வெளிய வரணுமா, இது தான் அதுக்கான ஒரே வாய்ப்பு. 31 00:01:55,991 --> 00:01:57,451 அவர் டீலுக்கு இல்லாம வேற எதுக்காவது இங்க வந்தா? 32 00:01:59,453 --> 00:02:01,079 அப்ப நான் என்ன பண்ணணுமோ அதைப் பண்ணுவேன். 33 00:02:34,530 --> 00:02:35,739 இதுல உறுதியாகத் இருக்கீங்களா? 34 00:02:36,657 --> 00:02:37,782 எதைச் சொல்ற? 35 00:02:37,783 --> 00:02:38,784 எல்லாத்தையும் தான். 36 00:02:40,661 --> 00:02:42,079 ம், அவ கிட்ட பணம் இருக்கும். 37 00:02:47,167 --> 00:02:48,544 நானும் கூட வர்றது தான் நல்லது. 38 00:02:49,586 --> 00:02:50,963 ம், அவங்க உன்னைக் கூப்பிடல. 39 00:02:55,926 --> 00:02:57,052 நான் இதைக் கண்டெடுத்தேன். 40 00:02:58,428 --> 00:02:59,429 கேரியோட பொருட்கள்ல இருந்து. 41 00:03:00,138 --> 00:03:01,348 நீங்க இதை விரும்புவீங்கன்னு நினைச்சேன். 42 00:03:44,057 --> 00:03:45,058 ஹே, டச். 43 00:03:45,642 --> 00:03:46,643 எப்படி இருக்க? 44 00:03:48,187 --> 00:03:49,354 கனவு வாழ்க்கையை வாழ்ந்துட்டிருக்கேன். 45 00:04:56,171 --> 00:04:57,548 குட் மார்னிங். 46 00:04:58,674 --> 00:04:59,966 மைக்கெல்லாம் மாட்டியாச்சா? 47 00:04:59,967 --> 00:05:01,051 மாட்டியாச்சு. 48 00:05:01,844 --> 00:05:04,512 சரி. என்ன பண்ணணும்னு சொல்றேன். 49 00:05:04,513 --> 00:05:07,682 ஏஜென்ட் ராண்ட் ஏற்கனவே பல முறை இதை உன் கூட ஒத்திகை பார்த்திருப்பாங்க, 50 00:05:07,683 --> 00:05:09,309 இருந்தாலும் திரும்பவும் சொல்றேன். 51 00:05:10,269 --> 00:05:11,603 நீ இங்க தனியா இல்ல. 52 00:05:12,688 --> 00:05:16,065 இங்க ஏஜென்ட் ராண்டும், நானும் தான். மத்தவங்க ஒரு மைல் தள்ளி இருப்பாங்க. 53 00:05:16,066 --> 00:05:18,776 உன்னோட டிரான்ஸ்மிட்டரிலிருந்து எங்களால எல்லாத்தையும் கேட்டு ரெக்கார்ட் பண்ண முடியும். 54 00:05:18,777 --> 00:05:22,238 குற்றம் நடந்ததுக்கான எல்லா கூறுகளையும் பேச வைக்கிறது தான் உன் வேலை. 55 00:05:22,239 --> 00:05:24,073 பெட்ரோல் மோசடி பத்தி தெரியும்னு விட்டேக்கர் சொல்லி, 56 00:05:24,074 --> 00:05:27,911 அதுல அவருக்கு லாபம் கிடைச்சதுன்னு வாயால ஒத்துக்கிற வரைக்கும், 57 00:05:28,412 --> 00:05:29,871 நீயா எதுவும் பேசாத. 58 00:05:29,872 --> 00:05:32,248 திட்டமும், நோக்கமும். புரியுது. 59 00:05:32,249 --> 00:05:33,666 ஆமா. 60 00:05:33,667 --> 00:05:35,126 பாதுகாப்பு வார்த்தை ஞாபகம் இருக்கா? 61 00:05:35,127 --> 00:05:36,170 இருக்கு. 62 00:05:37,129 --> 00:05:38,172 ஒரு முறை சொல்லு. 63 00:05:39,339 --> 00:05:41,300 - மேதாவி. - அதை ஒரு வாக்கியத்துல பயன்படுத்து. 64 00:05:42,217 --> 00:05:44,677 பாதுகாப்பு வார்த்தையைப் பயன்படுத்துறதைத் தெரிஞ்சுக்க மோதாவியா இருக்கணும்னு இல்ல. 65 00:05:44,678 --> 00:05:46,471 ஆனால் அதுக்குள்ள எல்லாம் முடிஞ்சிடலாம். 66 00:05:47,306 --> 00:05:48,640 சரி, இது தான் உன்னோட இடம். 67 00:05:50,017 --> 00:05:52,227 சரி, நாங்க அங்க இருப்போம். 68 00:05:52,853 --> 00:05:54,188 தடையில்லாம உன்னைப் பார்க்க முடியும். 69 00:05:54,730 --> 00:05:56,982 சரி. அப்புறம் பார்ப்போம். 70 00:07:34,162 --> 00:07:36,081 மேரிஸா ஸ்டேப்லியின் நாவலிலிருந்து 71 00:08:57,704 --> 00:08:59,081 அவளால இது முடியும்னு நம்புறியா? 72 00:08:59,957 --> 00:09:01,707 அவளுக்கு ஒண்ணுமில்ல. அவ நல்லாயிருக்கா. 73 00:09:01,708 --> 00:09:03,335 ஹே, எனக்கென்னமோ நல்லாயிருக்கிற மாதிரி தெரியல. 74 00:09:04,086 --> 00:09:05,254 அவ பின்வாங்க மாட்டா. 75 00:09:14,888 --> 00:09:16,139 நீ ரொம்ப அமைதியா இருக்க. 76 00:09:19,017 --> 00:09:20,269 நான் யோசிச்சிட்டிருக்கேன். 77 00:09:21,436 --> 00:09:22,604 எதைப் பத்தி? 78 00:09:24,815 --> 00:09:25,899 ஜெயில். 79 00:09:26,900 --> 00:09:30,278 நீ என்னை வெளிய கொண்டு வந்ததுக்கு நான் நன்றி சொல்லவே இல்லேன்னு நினைக்கிறேன். 80 00:09:30,279 --> 00:09:31,446 ஆமா, நீ சொல்லல. 81 00:09:33,615 --> 00:09:35,951 ம், அதுக்குத் தான் ஒரு பெரிய வேலையைக் கொடுத்துட்டியே. 82 00:09:36,451 --> 00:09:38,120 நான் எப்பவுமே ஒரே மாதிரி தான் இருப்பேன். 83 00:09:39,538 --> 00:09:41,915 நீ எப்படியும் அதைப் பண்ணியிருப்பேன்னு நினைச்சுக்கிறேன். 84 00:09:43,208 --> 00:09:46,378 பணத்தைக் கண்டுப்பிடிக்கிறதுக்கு இவ்வளவு நாளானதுக்கு மன்னிச்சுக்கோ. 85 00:09:58,098 --> 00:10:01,100 சந்திக்கிற இடத்துக்கு நம்ம இலக்கு நெருங்கியாச்சு, 500 கெஜத்துல இருக்காங்க. 86 00:10:01,101 --> 00:10:02,686 சரி, மக்களே. ஆட்டத்துக்கு நேரமாச்சு. 87 00:10:04,479 --> 00:10:07,649 ம், கொஞ்ச நாளா உன் பார்வை சரியா இல்ல. 88 00:10:08,984 --> 00:10:10,903 இந்த குழப்பத்துக்கு நடுவுல உன் பையன் இருந்தான். 89 00:10:12,029 --> 00:10:14,114 அவனை அங்க அனுப்புன்னு உன் கிட்ட நான் சொல்லல. 90 00:10:15,032 --> 00:10:17,993 ஆனாலும், நடந்தது எனக்கு வருத்தமா இருக்கு. 91 00:10:18,827 --> 00:10:20,954 நான் அதை முன்னாலயே சொல்லியிருக்கணும். 92 00:10:21,705 --> 00:10:23,290 ஆனால் எனக்கும், உணர்ச்சிகளுக்கும் ரொம்ப தூரம். 93 00:10:24,833 --> 00:10:28,170 நான் வயசுக்கு வர்றதுக்கு முன்னாலயே எங்க அப்பா அடிச்சே அதை மறக்க வச்சிட்டார். 94 00:10:30,005 --> 00:10:31,381 அதனால தான் நான் குழந்தைகளைப் பெத்துக்கவே இல்ல. 95 00:10:34,301 --> 00:10:36,136 ஆனால் உனக்கு ஒரு குழந்தை இருந்துச்சு, வேய்ன். 96 00:10:37,679 --> 00:10:39,473 அது நீ முடிவு பண்ணது, நான் இல்ல. 97 00:10:40,557 --> 00:10:42,142 என் முடிவு என்னன்னு உனக்குத் தெரியுமே. 98 00:11:10,337 --> 00:11:12,172 இந்த நொடியில இருந்து, பழசைப் பார்க்காம, 99 00:11:13,090 --> 00:11:15,550 வரப் போறதைப் பார்க்கிறது ரெண்டு பேருக்கும் நல்லதுன்னு நினைக்கிறேன். 100 00:11:15,551 --> 00:11:16,552 என்ன சொல்ற? 101 00:11:17,177 --> 00:11:18,262 சரி தான். 102 00:12:19,573 --> 00:12:22,075 இந்த பொண்ணு தான் எல்லா குழப்பத்தையும் உருவாக்கினதா? 103 00:12:25,120 --> 00:12:26,913 நான் நினைச்சதை விட நீங்க வேற மாதிரி இருக்கீங்க. 104 00:12:26,914 --> 00:12:28,498 கண்டிப்பா. 105 00:12:32,711 --> 00:12:33,962 உனக்காகப் பரிதாப்படுறேன், லக்கி. 106 00:12:34,546 --> 00:12:36,297 உனக்கு இந்த நிலைமை வந்திருக்கக் கூடாது. 107 00:12:36,298 --> 00:12:39,551 அதான், நீ இந்த பணத்தைத் திருடலையே. திருடினது உன் அப்பா. 108 00:12:42,054 --> 00:12:43,764 அவர் அதை உங்க கண் முன்னாலயே பண்ணார், இல்லையா? 109 00:12:45,682 --> 00:12:46,850 ஆமா. 110 00:12:47,434 --> 00:12:48,810 அது அவருக்கு எப்படிப் போச்சு? 111 00:12:50,687 --> 00:12:53,481 நான் கேள்விப்பட்ட வரைக்கும், நீ ஒரு புத்திசாலி பொண்ணு. 112 00:12:53,482 --> 00:12:57,276 இதெல்லாம் நடக்காம இருந்திருந்தா, நீ என் கூட வேலை பார்த்திட்டிருந்திருப்ப. 113 00:12:57,277 --> 00:12:58,486 இல்ல, வேண்டாம். 114 00:12:58,487 --> 00:13:00,864 உங்க கிட்ட வேலை பார்க்கிற பெண்களை நீங்க எப்படி நடத்துவீங்கன்னு எனக்குத் தெரியும். 115 00:13:03,033 --> 00:13:05,910 - அவ எல்லாத்தையும் சொதப்பப் போறா. - நல்லா தான் போகுது. 116 00:13:05,911 --> 00:13:07,037 நேரம் எடுத்துக்குறா. 117 00:13:08,330 --> 00:13:09,956 நாம இதுக்கு முன்னால சந்திக்காதது வேடிக்கை தான். 118 00:13:09,957 --> 00:13:12,124 கேரி எப்பவும் உங்களைப் பத்தி தான் பேசிட்டே இருப்பான். 119 00:13:12,125 --> 00:13:13,417 நல்ல விஷயமா இருக்கும்னு நினைக்கிறேன். 120 00:13:13,418 --> 00:13:15,754 ம், நாங்க குழந்தைங்க பெத்துக்கிறது பத்தி பேசும் போது, உங்க பேச்சு வரும். 121 00:13:16,713 --> 00:13:18,339 கேரிக்கு பெண் குழந்தை வேணும்னு ஆசை, 122 00:13:18,340 --> 00:13:21,009 ஏன்னா ஒரு மகனைத் தன்னால வளர்க்க முடியுமான்னு அவனுக்குத் தெரியல. 123 00:13:21,927 --> 00:13:26,974 ஒரு அப்பாவால எப்படி ஒரு மகனைப் புறக்கணிக்க முடியும்னு அவனால புரிஞ்சுக்க முடியல. 124 00:13:27,558 --> 00:13:30,768 அவங்க அப்பாக்குள்ள இருந்த மோசமான மனசு 125 00:13:30,769 --> 00:13:31,854 அவனுக்கும் இருக்குமோன்னு பயந்தான். 126 00:13:35,649 --> 00:13:37,526 அதை நாம தெரிஞ்சுக்கப் போறதே இல்ல, இல்லையா? 127 00:13:38,443 --> 00:13:41,572 நீங்க எவ்வளவு மோசமானவர்னு அவன் தெரிஞ்சுக்காம இருக்கிறதே நல்லதுன்னு சொன்னேன். 128 00:13:42,489 --> 00:13:43,699 ஆனால் ஒண்ணு தெரிஞ்சுக்கோங்க, 129 00:13:44,283 --> 00:13:47,243 கேரி பணத்தைத் திருடினப்ப, அவன் என் கிட்ட இருந்து திருடல. 130 00:13:47,244 --> 00:13:50,413 அல்லது ப்ரிஸில்லா அல்லது ஜான் கிட்ட இருந்தும் திருடல. 131 00:13:50,414 --> 00:13:52,791 அது உங்கள பழிவாங்குறதுக்கு, 132 00:13:53,542 --> 00:13:56,044 ஒரு வழியாகத் தான் பார்த்தான். 133 00:13:57,546 --> 00:13:59,630 என்ன பண்ணிட்டிருக்கா அவ? 134 00:13:59,631 --> 00:14:00,923 தெரியல. ஆனால் ஏதோ நடக்குது. 135 00:14:00,924 --> 00:14:04,178 என்னோட கொஞ்ச நஞ்ச பொறுமையையும் நீ சோதிச்சிட்ட. 136 00:14:04,803 --> 00:14:06,722 நீ சொன்ன மாதிரி, நாம முன்னால சந்திச்சது இல்ல. 137 00:14:07,222 --> 00:14:09,850 ஆனால் உனக்கு நல்லபடியா ஒரு அறிவுரை தரேன். 138 00:14:10,809 --> 00:14:12,519 எனக்கு பணம் முக்கியம் தான். 139 00:14:14,313 --> 00:14:15,606 ஆனால் அதை விட ஒழுக்கம் எனக்கு முக்கியம். 140 00:14:16,106 --> 00:14:19,817 அது உன்னை மாதிரி ஒரு சில்லறை திருடிக்குப் புரியாது. 141 00:14:19,818 --> 00:14:22,236 ஆனால் உன்னைக் கொன்னா ஏதோ திருப்தி கிடைக்கும்னு 142 00:14:22,237 --> 00:14:25,741 தோணுற நிலைமைக்கு நீ என்னைத் தள்ளுனா, பணத்தை மறந்துட்டு, 143 00:14:27,451 --> 00:14:29,453 அதை நான் பண்ணுவேன். 144 00:14:30,537 --> 00:14:31,914 அதனால திரும்ப கேட்கிறேன். 145 00:14:33,332 --> 00:14:34,958 என்னாட பணம் எங்க? 146 00:14:39,505 --> 00:14:40,506 சரி. 147 00:14:48,305 --> 00:14:49,555 கேரி மாஸ்டர்ஸன் 148 00:14:49,556 --> 00:14:51,308 டாலர் இருப்பு 149 00:14:52,142 --> 00:14:53,351 என்ன அது? 150 00:14:53,352 --> 00:14:54,603 ம், எல்லாமே இதுல இருக்கு. 151 00:14:55,103 --> 00:14:56,979 பத்து மில்லியன் டாலர். 152 00:14:56,980 --> 00:15:00,399 சில ஆயிரம் டாலர் இருக்காது. கேரி அதை செலவு பண்ணிட்டான். 153 00:15:00,400 --> 00:15:02,610 பணத்தைக் கிரிப்டோவா மாத்திட்டியா? 154 00:15:02,611 --> 00:15:04,947 நான் பண்ணல. கேரி. 155 00:15:05,697 --> 00:15:08,324 நீ இப்படிச் சந்திக்கணும்னு சொன்னப்ப, 156 00:15:08,325 --> 00:15:09,909 இதை நீ என் கிட்ட சொல்லவே இல்லையே. 157 00:15:09,910 --> 00:15:11,619 மறந்துட்டேன்னு நினைக்கிறேன். 158 00:15:11,620 --> 00:15:14,372 ஆக, அந்த அக்கௌண்ட்டுக்கு ஒரு ரகசிய வாக்கியம் இருக்கணுமே. 159 00:15:14,373 --> 00:15:16,374 அது உன் கிட்ட இருக்குதுன்னு நம்புறேன். 160 00:15:16,375 --> 00:15:19,795 ஆமா, அந்த ரகசிய வாக்கியம் வச்சு தான் நான் இங்க இருந்து தப்பிக்கப் போறேன். 161 00:15:21,046 --> 00:15:23,465 இப்போதைக்கு அது ஒரே ஒரு இடத்துல தான் இருக்கு. 162 00:15:25,217 --> 00:15:27,468 அதனால நான் பத்திரமா வெளிய போனா, 163 00:15:27,469 --> 00:15:28,720 உங்களுக்குப் பணம் கிடைக்கும். 164 00:15:30,472 --> 00:15:33,307 அல்லது, என் ஆட்கள் இங்க வந்து, உன்னைக் கூறு போட்டு, 165 00:15:33,308 --> 00:15:36,394 நீ அந்த ரகசிய வாக்கியத்தைக் கொடுக்குற வரைக்கும் ஒவ்வொரு உறுப்பா வெளிய எடுக்கலாம். 166 00:15:36,395 --> 00:15:39,230 - ஆமா, அப்படியும் பண்ணலாம். - லக்கி, நாம இப்படிப் பேசவே இல்ல. 167 00:15:39,231 --> 00:15:40,982 இவ இதைப் பத்தி எதுவும் சொல்லல. 168 00:15:40,983 --> 00:15:43,609 ம், நான் சொல்லணும்னு நினைக்கல, ஏன்னா வேய்னுக்கு ஏற்கனவே தெரியும். 169 00:15:43,610 --> 00:15:44,611 அப்படித் தானே, வேய்ன்? 170 00:15:45,487 --> 00:15:47,071 என்ன? 171 00:15:47,072 --> 00:15:49,740 கேரியை ல ஹோயாவுல எப்படி கண்டுப்பிடிக்கணும்னு தெரிஞ்ச மாதிரி, 172 00:15:49,741 --> 00:15:52,702 பணம் கிரிப்டோவா மாத்தப்பட்டதும் வேய்னுக்குத் தெரியும். 173 00:15:52,703 --> 00:15:55,289 இவ என்ன எழவைப் பேசுறா, வேய்ன்? 174 00:15:56,164 --> 00:15:59,209 அதே போல FBI இங்க இருக்கிறதும், 175 00:15:59,751 --> 00:16:02,629 நாம பேசுற ஒவ்வொரு வார்த்தையையும் கேட்டுட்டிருக்காங்கன்னும் அவருக்குத் தெரியும். 176 00:16:03,839 --> 00:16:06,175 அவரோட நண்பர், ஏஜென்ட் கெர்ஷா, அவர் கிட்ட சொல்லிட்டார். 177 00:16:11,471 --> 00:16:14,015 அதான் எல்லாரும் இங்க இருக்கோமே, 178 00:16:14,016 --> 00:16:17,686 அதனால எல்லாத்தையும் உடைச்சு பேசலாமா? 179 00:16:24,067 --> 00:16:25,443 இது நல்ல யோசனை இல்ல. 180 00:16:25,444 --> 00:16:26,778 உங்க கிட்ட வேற ஏதாவது யோசனை இருக்கா? 181 00:16:27,613 --> 00:16:28,863 பில்லி… 182 00:16:28,864 --> 00:16:30,281 அசையாதீங்க. 183 00:16:30,282 --> 00:16:32,326 அசையாதீங்கன்னு சொன்னேன். 184 00:16:33,035 --> 00:16:34,577 அருமை, லக்கி. 185 00:16:34,578 --> 00:16:36,246 ஒரே மட்டத்தில ஆடலாம்னு தோணுச்சு. 186 00:16:36,830 --> 00:16:38,706 உங்களுக்கும் கெர்ஷா பத்தி தெரியலேன்னு நம்புறேன். 187 00:16:38,707 --> 00:16:40,500 சரி, நீ இங்க என்ன ஆட்டம் ஆடுறேன்னு தெரியல, லக்கி, 188 00:16:40,501 --> 00:16:42,043 ஆனால், நீ நினைச்ச மாதிரி எதுவும் நடக்கப் போறதில்ல. 189 00:16:42,044 --> 00:16:44,337 ம், இந்த கூட்டத்துல கெர்ஷா எப்ப சேர்ந்தார்னு தெரியாது, 190 00:16:44,338 --> 00:16:45,838 ஆனால் அது சமீபத்துல தான் நடந்திருக்கும்னு தோணுது, 191 00:16:45,839 --> 00:16:48,466 இல்லாட்டி, அன்னைக்கு ஜான் கூட சேர்ந்து கைதாகிறதுக்கு 192 00:16:48,467 --> 00:16:50,761 வேய்ன் விட்டிருக்க மாட்டார், இல்லையா? 193 00:16:55,349 --> 00:16:56,933 உங்களுக்கு என்ன பண்ணணும்னு தெரியும். 194 00:16:56,934 --> 00:16:59,186 உங்க துப்பாக்கியை எடுத்து, கீழ போடுங்க. 195 00:17:02,689 --> 00:17:06,817 உன் கிட்ட ராண்ட் இருந்தா, என் கிட்ட கெர்ஷா இருந்தான், அவ்வளவு தான். 196 00:17:06,818 --> 00:17:08,903 உன்னை மாதிரி புத்திசாலியா இருக்கிறதுல உள்ள ஆபத்து என்னன்னா, 197 00:17:08,904 --> 00:17:12,030 நம்மள சுத்தி, நம்மள விட யாரும் புத்திசாலி இல்லேன்னு தோணும், 198 00:17:12,031 --> 00:17:16,368 ஆனால் அது இல்லேன்னு ஆகும் போது, நடக்கப் போறதுக்கு நாம தயாரா இருக்க மாட்டோம். 199 00:17:16,369 --> 00:17:17,871 அவனை வெளிய கொண்டு வா. 200 00:17:19,080 --> 00:17:20,623 நான் எதுவும் பாதுகாப்பு நடவடிக்கைகள் 201 00:17:20,624 --> 00:17:23,210 எடுக்காம வந்திருப்பேன்னு நீ நினைச்சியா? 202 00:17:27,506 --> 00:17:30,258 நீங்க அவரை ஏதாவது பண்ணா, உங்க பணத்தை மறந்துடுங்க. 203 00:17:30,259 --> 00:17:31,551 அழகு. ரொம்ப அழகு. 204 00:17:31,552 --> 00:17:33,386 இன்னும் அவ கட்டுப்பாட்டுல இருக்கிறதா நினைச்சிட்டிருக்கா. 205 00:17:33,387 --> 00:17:35,055 இப்ப ரகசிய வாக்கியத்தைக் கொடுக்கிறியா? 206 00:17:37,850 --> 00:17:39,184 நீ கேவலமானவன். 207 00:17:39,726 --> 00:17:41,644 மொத்த நேரமும். கேவலமானவன். 208 00:17:41,645 --> 00:17:44,481 அந்த பொண்ணு, முதல் நாளே கண்டுப்பிடிச்சிட்டா, ஆனால் நீ… 209 00:17:45,399 --> 00:17:47,233 உன் கவனம் வேற எங்கேயோ இருந்ததால கண்டுப்பிடிக்க முடியல. 210 00:17:47,234 --> 00:17:48,610 நீ வெறும் திமிர்பிடிச்சவன்னு நினைச்சேன். 211 00:17:49,319 --> 00:17:51,362 சொல்லு. எப்படி உன்னை மடக்குனாங்க? 212 00:17:51,363 --> 00:17:53,030 - யாரும் என்னை மடக்கல. - கதை. 213 00:17:53,031 --> 00:17:56,034 பல வருஷங்களுக்கு முன்னால நானே விட்டேக்கர் கிட்ட பேசினேன், நான்… 214 00:17:57,244 --> 00:17:58,953 நானே இந்த முடிவை எடுத்தேன். 215 00:17:58,954 --> 00:18:00,079 ஏன்? 216 00:18:00,080 --> 00:18:01,581 - ஏன்னா? - ஏன்? 217 00:18:01,582 --> 00:18:06,544 ஏன்னா இந்த வேலையைப் பார்க்கிறது வானத்தைப் பார்த்து துப்புற மாதிரி. 218 00:18:06,545 --> 00:18:10,215 நாம தினமும் தோத்துட்டே தான் இருப்போம். 219 00:18:12,551 --> 00:18:13,802 அதுக்கு பணமும் கிடைச்சா நல்லது தானே. 220 00:18:15,762 --> 00:18:16,929 நீ ஜெயிலுக்குப் போற. 221 00:18:16,930 --> 00:18:18,347 சரி, ம், கேளு… 222 00:18:18,348 --> 00:18:20,766 - நீ ஜெயிலுக்குப் போற. - உனக்கு உதவி வேணுமா? 223 00:18:20,767 --> 00:18:22,227 உன்னைச் சுட மாட்டேன்னு நினைக்காத. பக்கத்துல… 224 00:18:29,568 --> 00:18:32,111 - வேண்டாம்! - நில்லு. நகராத, லக்கி. 225 00:18:32,112 --> 00:18:33,613 நாம இன்னும் டீலை முடிக்கல. 226 00:18:33,614 --> 00:18:35,448 டீல் முடியாம நீ கிளம்ப முடியாது. 227 00:18:35,449 --> 00:18:37,200 அவனைத் திரும்ப அடிங்க. 228 00:18:37,201 --> 00:18:40,162 என்ன ஜெயில் தேவலாம்னு தோணுதா, ஜானி பையா? 229 00:18:40,871 --> 00:18:42,456 நீ அவன் கிட்ட பணத்தைக் கொடுத்தும், 230 00:18:43,081 --> 00:18:44,082 நம்ம ரெண்டு பேர் கதையும் முடிஞ்சது. 231 00:18:50,172 --> 00:18:51,714 உனக்கு நேரம் முடிஞ்சது, லக்கி. 232 00:18:51,715 --> 00:18:54,634 நீ ரகசிய வாக்கியத்தைக் கொடுத்தா நீ இங்க இருந்து வெளிய போகலாம். 233 00:18:54,635 --> 00:18:57,512 இல்லேன்ன, உன் அப்பா சாகிறதை நீ பார்க்கப் போற. 234 00:18:57,513 --> 00:18:58,805 ம், என்னைச் சுடு. 235 00:19:02,142 --> 00:19:03,559 - என்னைச் சுடு. - பேசாத, ஜான். 236 00:19:03,560 --> 00:19:05,186 நான் தான் உன் கிட்ட இருந்து திருடினேன். 237 00:19:05,187 --> 00:19:06,313 அப்பா வாயை மூடுங்க. 238 00:19:06,939 --> 00:19:09,858 இந்த பிரச்சினைக்கெல்லாம் முதல்ல யார் காரணம்னு மறந்துடாத. 239 00:19:10,400 --> 00:19:11,443 அது நான் இல்ல. 240 00:19:13,028 --> 00:19:15,280 இப்ப பெரிய தியாகி மாதிரி பேசுறான், 241 00:19:15,948 --> 00:19:17,574 ஆனால் நீ இங்க நிக்கிறதுக்கு அவன் தான் காரணம். 242 00:19:18,951 --> 00:19:22,453 அவன் விளையாட்டுல நீ ஒரு பகடை காயா மட்டும் தான் இருந்திருக்க. 243 00:19:22,454 --> 00:19:23,705 அது உண்மையில்ல. 244 00:19:29,253 --> 00:19:30,712 இப்ப என்ன? 245 00:19:35,384 --> 00:19:36,468 அதே திட்டம். 246 00:19:38,095 --> 00:19:41,098 நாங்க போறோம். போன பிறகு உங்களுக்கு ரகசிய வாக்கியத்தை அனுப்புறேன். 247 00:19:43,308 --> 00:19:44,517 புதுத் திட்டம். 248 00:19:44,518 --> 00:19:45,810 பணத்தை விடு. 249 00:19:45,811 --> 00:19:48,479 அவன் என் கிட்ட இருந்து திருடியிருக்கான், அதுக்குத் தண்டனை கொடுத்தே ஆகணும். 250 00:19:48,480 --> 00:19:51,107 - தான் பொண்ணு சாகிறதை அவன் பார்க்கணும். - இல்ல! 251 00:19:51,108 --> 00:19:52,942 அதுக்குப் பிறகு அவன் அவளை நினைச்சு அழுகிறதுக்கு, 252 00:19:52,943 --> 00:19:54,570 அவனை கொஞ்ச நேரம் உயிரோட விட்டு வைப்போம். 253 00:20:12,838 --> 00:20:14,214 இந்த குழப்பத்துக்கெல்லாம் காரணம் நீ. 254 00:20:14,965 --> 00:20:15,966 நீயே இதை முடிச்சு வை. 255 00:20:17,384 --> 00:20:19,302 வேண்டாம்! ப்ரிஸில்லா… 256 00:20:19,303 --> 00:20:20,929 திரும்ப உள்ள வர நீ தயாரா இருக்கேன்னு எனக்குக் காட்டு. 257 00:20:52,252 --> 00:20:53,295 ப்ரிஸில்லா. 258 00:21:06,183 --> 00:21:08,727 வேண்டாம்! ப்ரிஸில்லா, வேண்டாம். 259 00:21:09,561 --> 00:21:11,647 ப்ரிஸில்லா, சுடாத. 260 00:21:12,523 --> 00:21:13,732 அவளை விட்டுடு. 261 00:21:14,483 --> 00:21:15,484 ப்ரிஸில்லா. 262 00:21:16,026 --> 00:21:18,028 வேண்டாம். ப்ரிஸில்லா, சுடாத! 263 00:21:24,326 --> 00:21:26,578 ப்ரிஸில்லா. ப்ரிஸில்லா. 264 00:21:38,340 --> 00:21:39,591 ப்ரிஸில்லா. 265 00:21:44,972 --> 00:21:46,390 கண்ணா, சாரி. 266 00:22:10,372 --> 00:22:11,498 சே. 267 00:22:18,088 --> 00:22:19,339 - எழுந்திருங்க. - வா. 268 00:22:32,019 --> 00:22:33,228 பாரு. 269 00:22:37,107 --> 00:22:39,067 ஒரு பூச்சி மாதிரி தவழ்ந்து போயிட்டிருக்க. 270 00:22:40,152 --> 00:22:41,403 சே. 271 00:22:42,237 --> 00:22:44,156 கொஞ்சமாவது கெத்தா நடந்துக்கோ. 272 00:22:48,911 --> 00:22:50,661 தொலைஞ்சு போ, ப்ரிஸில்லா. 273 00:22:50,662 --> 00:22:54,957 என் பையனுக்கு எந்த வகையிலாவது நீ ஒரு அப்பாவா இருக்க முயற்சி பண்ணியிருந்தா, 274 00:22:54,958 --> 00:22:56,960 நீ இந்த நிலைமைக்கு வந்திருக்க மாட்ட. 275 00:23:26,573 --> 00:23:27,866 நாயே! 276 00:24:05,737 --> 00:24:06,989 போங்க. 277 00:24:17,791 --> 00:24:19,418 குறுகிய மூடப்பட்ட இடம் 278 00:24:22,171 --> 00:24:23,297 ஹலோ, ஜான். 279 00:24:25,424 --> 00:24:26,425 டச். 280 00:24:29,428 --> 00:24:30,804 நாம போகலாம். 281 00:25:20,812 --> 00:25:22,147 நான் உன்னை வர வேண்டாம்னு சொன்னேன். 282 00:25:24,441 --> 00:25:26,360 நீங்க மனசுல இருந்து சொன்ன மாதிரி தோணல. 283 00:25:27,903 --> 00:25:29,654 சரி, நாம கிளம்பலாம். 284 00:25:29,655 --> 00:25:30,656 ஒரு நிமிஷம். 285 00:25:32,157 --> 00:25:34,743 நீ நினைச்ச மாதிரி நடக்காதுன்னு சொன்னேன். 286 00:25:36,537 --> 00:25:37,621 நீங்க சொன்னது சரி. 287 00:25:40,999 --> 00:25:42,751 இதுக்கெல்லாம் காரணம் நீதான், இல்லையா, ஜான்? 288 00:25:46,255 --> 00:25:48,047 நான் தான், ஆமா. 289 00:25:48,048 --> 00:25:49,674 ஆமா, உனக்கு எல்லாமே நல்லா போயிட்டிருந்துச்சு, 290 00:25:49,675 --> 00:25:54,513 ஆனால் உன் கிட்ட ஏதோ குறைபாடு, ஏதோ ஓட்டை இருக்கு. தெரியல. 291 00:25:58,475 --> 00:26:00,018 உனக்கு எப்பவுமே போதும்னு தோணுனதில்ல. 292 00:26:06,108 --> 00:26:07,734 உங்க ரெண்டு பேரையும் என்ன பண்றது? 293 00:26:14,575 --> 00:26:15,909 எங்களை நீங்க போக விடலாம். 294 00:26:17,828 --> 00:26:19,371 ஏன் போக விடணும்? 295 00:26:20,581 --> 00:26:23,750 ஏன்னா அவங்க உங்களுக்குப் பண்ணாததை நான் எனக்குப் பண்ணச் சொல்றேன். 296 00:26:29,423 --> 00:26:30,465 எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க. 297 00:26:33,385 --> 00:26:35,679 இல்லேன்னா எங்களை நீங்க கொல்லலாம், என்னால இனியும் ஓட முடியாது. 298 00:26:36,430 --> 00:26:39,016 உங்க கிட்ட இருந்து. யார் கிட்டேயும் இருந்து ஓட முடியாது. 299 00:26:42,561 --> 00:26:45,022 சும்மா நடந்து போற மாதிரி இது ஈஸியானது இல்ல. 300 00:26:45,814 --> 00:26:46,899 எனக்குத் தெரியாது. 301 00:26:48,275 --> 00:26:49,568 நான் முயற்சி பண்ணதே இல்ல. 302 00:26:58,202 --> 00:26:59,869 இதோ வழி. 303 00:26:59,870 --> 00:27:00,954 நீ காரை எடுத்துட்டு போ. 304 00:27:05,250 --> 00:27:07,753 போ. கிளம்பு. 305 00:27:19,223 --> 00:27:20,515 நன்றி. 306 00:27:20,516 --> 00:27:22,059 நான் இதை உனக்காகப் பண்ணல. 307 00:27:26,897 --> 00:27:27,981 இந்த பணம்? 308 00:27:34,154 --> 00:27:35,822 அது உன் கிட்ட இருக்கணும்னு தான் அவன் விரும்புவான். 309 00:27:53,465 --> 00:27:54,466 நன்றி. 310 00:27:55,843 --> 00:27:58,804 - அதிர்ஷடசாலி நீ. - ஆமா. 311 00:28:03,809 --> 00:28:06,770 உங்க ரெண்டு பேரையும் திரும்பப் பார்க்க விரும்பல. புரியுதா? 312 00:28:42,890 --> 00:28:49,605 நான்… நான் எப்படி உணர்கிறேன் என எனக்குத் தெரியுமென நினைக்கிறேன் 313 00:28:54,151 --> 00:28:56,445 ஏனெனில் நான் 314 00:28:57,321 --> 00:29:00,991 நான் ஏதோ பேச்சுக்குச் செயல்படுவதில் 315 00:29:03,202 --> 00:29:06,163 நீ என்னைத் தேர்வு செய்ய வேண்டும் 316 00:29:17,382 --> 00:29:23,722 நீ… நீ எப்படி உணர்கிறாய் என்று நான் அறிய வேண்டும் 317 00:29:28,810 --> 00:29:30,479 ஏனெனில் நான் 318 00:29:32,189 --> 00:29:35,859 நான் ஏதோ பேச்சுக்குச் செயல்படுவதில்லை 319 00:29:37,736 --> 00:29:41,073 நீ என்னைத் தேர்வு செய்ய வேண்டும் 320 00:29:43,825 --> 00:29:47,412 நீ என்னையும் சேர்த்து கீழே இழுப்பதற்குப் பதிலாக 321 00:29:49,414 --> 00:29:52,124 நான் உனக்கு அன்பைக் கொடுக்கக்கூடும் 322 00:29:52,125 --> 00:29:53,709 சியரா பெலோனா மோட்டல் 323 00:29:53,710 --> 00:29:55,003 நீச்சல் குளம் - அறைகள் காலியாக உள்ளன 324 00:29:55,754 --> 00:29:58,507 ஆனால் நீ கூட இல்லை 325 00:30:01,468 --> 00:30:04,428 இப்போது நீ என் அருகில் இல்லாததால் 326 00:30:04,429 --> 00:30:05,930 வலிக்குதா? 327 00:30:05,931 --> 00:30:06,932 இல்ல. 328 00:30:09,560 --> 00:30:11,478 இந்தளவு அடி வாங்குறதுக்கு நீங்க என்ன சொன்னீங்க? 329 00:30:11,979 --> 00:30:14,147 நான் ஏதோ சொன்னேன்னு ஏன் நினைக்கிற? 330 00:30:14,857 --> 00:30:16,358 ஏன்னா வாய்விட்டு கிடைச்ச மாதிரி தான் தோணுது. 331 00:30:17,234 --> 00:30:19,027 அவனோட வாட்ச் போலி வாட்சுன்னு சொன்னேன். 332 00:30:20,070 --> 00:30:22,781 - அப்பா. - அது உண்மையிலேயே போலி வாட்ச் தான். 333 00:30:23,991 --> 00:30:26,868 உங்க தலையில துப்பாக்கி வச்சாலும் உங்களால வாயை மூட முடியல. 334 00:30:26,869 --> 00:30:28,703 ஆமா, அதை யார் பேசுறதுன்னு பாரு. 335 00:30:28,704 --> 00:30:29,705 சாரி. 336 00:30:35,377 --> 00:30:37,754 சரி நீ எப்போ கண்டுப்பிடிச்ச? விட்டேக்கர் பத்தி? 337 00:30:40,424 --> 00:30:41,550 ல ஹோயா. 338 00:30:42,217 --> 00:30:44,385 அவருக்கு உள்ள யாரும் இல்லாம, நாங்க அங்க இருந்தோம்னு 339 00:30:44,386 --> 00:30:45,929 ப்ரிஸில்லாவால கண்டுப்பிடிச்சிருக்க முடியாது. 340 00:30:47,931 --> 00:30:49,224 நீ ஏன் என் கிட்ட சொல்லல? 341 00:30:50,934 --> 00:30:52,060 ஏன்னா எனக்கு உறுதியாகத் தெரியல. 342 00:30:52,561 --> 00:30:54,687 மொத்த விஷயத்தையும் ஒரு யூகத்தல போட்டு உடைச்சியா? 343 00:30:54,688 --> 00:30:57,649 ம், ஒண்ணு, நான் சொன்னது சரி இல்ல ஒரு பெரிய பொய், அதனால… 344 00:31:10,996 --> 00:31:12,331 வா நாம இதைக் கொண்டாடலாம். 345 00:31:13,290 --> 00:31:15,458 இல்ல, நான் தூக்கத்துல கொண்டாடுறேன். 346 00:31:15,459 --> 00:31:17,168 - ப்ளீஸ். - அட, 347 00:31:17,169 --> 00:31:18,337 உன் அப்பாவுக்கு ஒரு பர்கர் வாங்கித் தா. 348 00:31:21,215 --> 00:31:22,591 கண்டிப்பா அதுக்கு உனக்கு வசதி இருக்கு. 349 00:31:40,526 --> 00:31:42,069 விட்டேக்கரை முடிச்சுட்ட, இல்ல? 350 00:31:49,785 --> 00:31:51,995 ம், நீங்க இன்னைக்கு யாரையோ கொன்னிருக்கீங்க, இல்லையா? 351 00:31:52,621 --> 00:31:57,208 இங்கேயும் கொல்லத் தான் வந்திருக்கீங்கன்னா, அதை இப்பவே பண்ணுங்க. 352 00:31:57,209 --> 00:31:59,377 இல்ல, அது ரொம்ப ஈஸியாயிடும். 353 00:31:59,378 --> 00:32:04,590 நீ அதை நினைச்சே, உன் வாழ்க்கை முழுசும் ஜெயிலில கழிக்கணும். 354 00:32:04,591 --> 00:32:09,011 உங்களுக்கு விட்டேக்கரும், ஒரு உயர் மட்ட FBI துரோகியும் கிடைச்சாச்சு. 355 00:32:09,012 --> 00:32:11,764 வழக்கை மூடுங்க. உங்களுக்கான பதக்கத்தை வாங்கிக்கோங்க. 356 00:32:11,765 --> 00:32:12,891 நீ இல்லாம முடியாது. 357 00:32:14,017 --> 00:32:15,644 ம், எல்லாமே எப்போதும் கிடைக்காது. 358 00:32:17,062 --> 00:32:18,521 நீ என் பார்ட்னரை கொன்னிருக்க. 359 00:32:18,522 --> 00:32:19,981 நான் உங்க பார்ட்னரைக் கொல்லல. 360 00:32:19,982 --> 00:32:21,859 நீ துப்பாக்கி எடுத்துச் சுடல, ஆனால் நீ தான் அவனைக் கொன்ன. 361 00:32:24,945 --> 00:32:26,321 வீட்டுக்குப் போங்க, ராண்ட். 362 00:32:27,531 --> 00:32:28,907 உங்களுக்குச் சோர்வா இல்லையா? 363 00:32:34,621 --> 00:32:36,665 நான் உன்னைக் கண்டிப்பாகப் பிடிப்பேன். 364 00:33:09,281 --> 00:33:11,282 உனக்கு ஊறுகாய் பிடிக்காதுன்னு நினைச்சேன். 365 00:33:11,283 --> 00:33:13,076 பிடிக்காது தான். அது குழந்தையா இருக்கும் போது. 366 00:33:13,785 --> 00:33:15,912 ஐயே, அதை எடுத்துடுங்கப்பான்னு சொல்லுவ. 367 00:33:15,913 --> 00:33:18,665 ஆமா, சில விஷயங்கள் மாறும்னு நினைக்கிறேன். 368 00:33:20,501 --> 00:33:21,835 அருமையா இருக்கு. 369 00:33:24,463 --> 00:33:27,048 ஜெயிலில இருக்கும் போது ஒரு கனவு திரும்பத் திரும்ப வருவதுண்டு. 370 00:33:27,049 --> 00:33:28,884 ஒரு பந்து இருந்தது. 371 00:33:29,968 --> 00:33:33,263 ஆனால் என் ஜெயில் அறையில துணிகளாலான ஒரு பந்து மாதிரி. 372 00:33:34,097 --> 00:33:38,142 ஒவ்வொரு முறையும் அது கிட்ட போய், அதை எடுப்பேன், 373 00:33:38,143 --> 00:33:39,895 நான் அதைக் கையில் தூக்கினதும், 374 00:33:40,562 --> 00:33:43,232 அதுக்குள்ள நீ இருப்பதைப் பார்ப்பேன். 375 00:33:44,691 --> 00:33:48,153 பிறந்து சில நாள் குழந்தையா, என்னோட ஜெயில் துணிகளுக்குள்ள. 376 00:33:49,238 --> 00:33:53,616 உன்னோட பெரிய பழுப்பு கண்கள் என்னைப் பார்த்து சிமிட்டிட்டு இருக்கும். 377 00:33:53,617 --> 00:33:55,910 நீ அழல, அடம் பிடிக்கல. 378 00:33:55,911 --> 00:34:00,039 நீ வெறுமனே என் கூட சந்தோஷமா இருந்த. 379 00:34:00,040 --> 00:34:03,794 பிறகு நாம ஜெயிலில இருக்கோம், உன்னை வெளியில கூட்டிட்டு வரணும்னு தோணும். 380 00:34:04,336 --> 00:34:08,965 அதனால என் படுக்கையில உள்ள எல்லா துணிகளையும் எடுத்து 381 00:34:08,966 --> 00:34:10,591 உன்னை என் நெஞ்சோட கட்டிக்குவேன். 382 00:34:10,592 --> 00:34:15,638 ஒவ்வொரு முறையும், தவறாம, நான் காவலர் கிட்ட போவேன், 383 00:34:15,639 --> 00:34:20,768 அவரும் என் நெஞ்சில கட்டியிருக்கும் அந்த அழகிய உருவத்தைப் பார்த்து, 384 00:34:21,436 --> 00:34:24,690 கதவை திறந்து விடுவார். 385 00:34:26,608 --> 00:34:31,572 நீயும், நானும் அப்படியே சூரியஒளிக்குக் கீழ ஒண்ணா நடந்து போவோம். 386 00:34:34,741 --> 00:34:35,993 அவ்வளவு தான். அது தான் அந்த கனவு. 387 00:34:36,659 --> 00:34:38,036 உனக்கு எப்படி? 388 00:34:38,745 --> 00:34:40,245 என்ன? 389 00:34:40,246 --> 00:34:41,456 உன் கனவு என்ன? 390 00:34:42,748 --> 00:34:43,916 எனக்குக் கனவு எல்லாம் கிடையாது. 391 00:34:43,917 --> 00:34:44,918 கண்டிப்பா இருக்கும். 392 00:34:47,629 --> 00:34:50,090 அது ஒண்ணும் பெரிய விஷயம் இல்ல. 393 00:34:50,757 --> 00:34:52,217 உங்க கனவு போல நல்லதெல்லாம் கிடையாது. 394 00:34:53,010 --> 00:34:54,760 எப்பவும் ஓரே விஷயம் தான். 395 00:34:54,761 --> 00:34:57,723 நான் தண்ணிக்குள்ள இருப்பேன்… 396 00:34:59,975 --> 00:35:01,476 என்னால மூச்சு விட முடியாது. 397 00:35:05,063 --> 00:35:08,025 அப்புறம் எழுந்துடுவேன். அவ்வளவு தான். அது தான் அந்த கனவு. 398 00:35:10,819 --> 00:35:12,321 அது எதைப் பத்தினதுன்னு உனக்குத் தெரியும், இல்லையா? 399 00:35:16,658 --> 00:35:18,743 - ஆமா. - அது போதுமான நேரம் இல்லாததைக் குறிக்குது. 400 00:35:18,744 --> 00:35:23,040 நீ செய்ய விரும்புற காரியங்களை நீ பண்றதுக்குப் போதுமான நேரம் இல்லாததை குறிக்குது. 401 00:35:25,876 --> 00:35:26,877 அதனால, 402 00:35:28,504 --> 00:35:29,880 நீ என்ன பண்ண விரும்புற? 403 00:35:30,964 --> 00:35:32,340 என்ன சொல்றீங்க? 404 00:35:32,341 --> 00:35:35,344 ம், அதாவது, இப்ப வானம் தான் நமக்கு எல்லை. 405 00:35:35,886 --> 00:35:39,680 இப்ப நாம திரும்ப சேர்ந்து இருக்கோம், இந்த பணமும் நம்ம கிட்ட இருக்கு. 406 00:35:39,681 --> 00:35:43,726 அப்பா, எனக்கு இந்த பணம் வேண்டாம். 407 00:35:43,727 --> 00:35:45,729 - அட. - இல்ல, நான் சீரியஸா சொல்றேன். 408 00:35:47,314 --> 00:35:48,398 போதும். 409 00:36:02,996 --> 00:36:04,665 நீ எப்படி அந்த ரகசிய வாக்கியத்தைக் கண்டுப்பிடிச்ச? 410 00:36:17,719 --> 00:36:18,720 ஆப்பிள். 411 00:36:19,388 --> 00:36:20,389 ஹாம்ஸ்டர். 412 00:36:21,139 --> 00:36:22,223 கர்மா. 413 00:36:22,224 --> 00:36:25,853 ஸநோ. ஹா… 414 00:36:27,479 --> 00:36:29,773 கடவுளே. நான் நினைச்சதை விட சமர்த்து தான் அவன். 415 00:36:31,900 --> 00:36:32,901 ஆமா. 416 00:36:35,153 --> 00:36:37,655 உங்களுக்குச் சிக்குமுடி டாமி ஞாபகம் இருக்கா? 417 00:36:37,656 --> 00:36:38,906 கண்டிப்பா. 418 00:36:38,907 --> 00:36:41,158 உங்களுக்கு சரியா பின்னல் போட வராது. 419 00:36:41,159 --> 00:36:44,787 உன் முடியைச் சீவ நீ விட மாட்ட. 420 00:36:44,788 --> 00:36:47,707 - அதனால டாமியை உருவாக்க வேண்டியிருந்துச்சு. - வேண்டியிருந்துச்சா? 421 00:36:47,708 --> 00:36:50,543 ஆமா, இல்லாட்டி நீ உன் தலையில எலிக் கூடு வச்ச மாதிரி, 422 00:36:50,544 --> 00:36:53,255 சுத்திட்டிருந்திருப்ப. 423 00:36:54,464 --> 00:36:56,216 அதனால நீங்க அதை ஒரு நாள் கற்பனையா உருவாக்கியிருக்கீங்க. 424 00:36:56,884 --> 00:36:57,968 ஆமா. 425 00:36:59,094 --> 00:37:01,470 எனக்கு ஒரு பொண்ணுக்குத் தலை சீவுறது பத்தி எதுவும் தெரியாது. 426 00:37:01,471 --> 00:37:02,555 பின்னலைப் பத்தியும் தெரியாது. 427 00:37:02,556 --> 00:37:04,516 பின்னல். நாம… நாம அதை இப்போ நிரூபிச்சோம். 428 00:37:05,559 --> 00:37:09,854 ஆனால் சிக்குன்னு வரும் போது பெரிய நாடகமாடுவ நீ. 429 00:37:09,855 --> 00:37:12,316 ஏதோ உன் பல்லைப் பிடுங்குற மாதிரி நடந்துக்குவ. 430 00:37:13,108 --> 00:37:16,653 அதனால, சிக்கைப் பார்க்கும் போதெல்லாம், அந்த பேரைச் சொல்லுவேன். 431 00:37:18,322 --> 00:37:19,573 சிக்குமுடி டாமி. 432 00:37:20,657 --> 00:37:22,701 ம், பார், இது சிக்குமுடி டீனா. 433 00:37:23,327 --> 00:37:24,744 சிக்குமுடி டிம்மி. 434 00:37:24,745 --> 00:37:27,581 யாரும் என்னை டிம்மின்னு கூப்பிடுறதில்ல. என்னை டிம்னு கூப்பிடுன்னு டிம்மி சொல்வான். 435 00:37:28,081 --> 00:37:30,584 சிக்குமுடி டிரெவர். தாமஸ். 436 00:37:31,084 --> 00:37:33,878 ம், சிக்குமுடி டாரெஸ். 437 00:37:33,879 --> 00:37:36,548 அது ஏப்ரல், மே மாதத்துல கூட பிறக்கல. அர்த்தமே இல்ல. 438 00:39:15,314 --> 00:39:16,648 அப்பா. 439 00:39:19,067 --> 00:39:21,111 நீங்க இப்படிப் பண்ணுவீங்கன்னு எனக்குத் தோணுச்சு. 440 00:39:24,281 --> 00:39:26,825 என் வாழ்க்கை முழுசும் நான் புறக்கணிச்சு வந்த உணர்வு. 441 00:39:31,830 --> 00:39:34,958 நீங்க ஒரு திட்டமில்லாம எப்பவும் வேலை பார்த்து எனக்கு ஞாபகமே இல்ல. 442 00:39:44,551 --> 00:39:45,969 அப்பா! 443 00:39:48,013 --> 00:39:49,473 ஏன்னா நீங்க அப்படித் தான். 444 00:39:49,973 --> 00:39:51,808 அப்பா! 445 00:39:53,227 --> 00:39:54,561 எனக்கு நீந்தத் தெரியாதுன்னு உங்களுக்குத் தெரியும். 446 00:40:02,236 --> 00:40:05,531 ஆனால் சிறந்த மோசடிகள் எல்லாம் 90% உண்மை, இல்லையாப்பா? 447 00:40:06,406 --> 00:40:08,742 உண்மை என்னன்னா நான் மூழ்கிக்கிட்டிருந்தேன். 448 00:40:16,834 --> 00:40:18,292 நான் அவ அப்பா. 449 00:40:18,293 --> 00:40:19,836 செல்லம், உனக்கு ஒண்ணுமில்லையே? 450 00:40:19,837 --> 00:40:21,212 - நான் அவ அப்பா. - சாரி. சரி. 451 00:40:21,213 --> 00:40:22,630 உனக்கு ஒண்ணுமில்லையே, செல்லம்? என்ன ஆச்சு? 452 00:40:22,631 --> 00:40:24,674 ஆழமான பக்கம் போகக் கூடாதுன்னு அவளுக்குத் தெரியும். 453 00:40:24,675 --> 00:40:27,678 யாராவது உன்னைத் தள்ளி விட்டாங்களா? மே'ம். நல்ல வேளை நீங்க இங்க இருந்தீங்க. 454 00:40:28,637 --> 00:40:30,472 உனக்கு ஒண்ணுமில்ல. சரி. 455 00:40:31,056 --> 00:40:32,516 சரி, இந்தா. ஹே. 456 00:40:34,268 --> 00:40:37,395 நம்பவே முடியல. இங்க பாதுகாவலர் யாரும்… நீ தான் மேனேஜரா? 457 00:40:37,396 --> 00:40:39,188 - ஆமா, நான் தான் இங்க மேனேஜர். - நான் ஜான் ஆர்ம்ஸ்ட்ராங். 458 00:40:39,189 --> 00:40:42,401 அதை வச்சு நீங்க ரூம் வாடகையை… …இல்லாம பண்ணிட்டீங்க. 459 00:40:50,826 --> 00:40:52,786 உண்மை என்னன்னா, உங்க மோசடிக்காக 460 00:40:53,871 --> 00:40:56,415 என் உயிரை பணயம் வைக்க நீங்க தயாரா இருந்தீங்க… 461 00:41:04,298 --> 00:41:05,966 இனி என்னால முடியாது. 462 00:41:12,973 --> 00:41:14,975 ஃபெடெக்ஸ் 463 00:41:29,531 --> 00:41:31,408 நான் உங்களுக்குப் பணத்தைத் தரல. 464 00:41:39,166 --> 00:41:41,251 ஆனால் உங்களுக்கு உங்க விடுதலையைத் தரேன். 465 00:41:44,922 --> 00:41:46,507 நீங்க அதைச் சமயோஜிதமாகப் பயன்படுத்துவீங்கன்னு நம்புறேன். 466 00:41:52,262 --> 00:41:53,429 உங்கள் பன்னிரண்டு வார்த்தை ரகசிய வாக்கியம் 467 00:41:53,430 --> 00:41:55,181 இந்த வாக்கியம் உள்ள எவரும் உங்கள் வாலெட்டை அணுகலாம். 468 00:41:55,182 --> 00:41:57,350 ஆப்பிள் ஹாம்ஸ்டர் கர்மா ஸ்னோ ஹாலிடே சன்செட் ப்ளெட்ஜ் டர்க்கி 469 00:41:57,351 --> 00:41:58,936 ஐடென்டிட்டி பர்பஸ் ஃபாஸில் மஷ்ரூம் 470 00:42:08,737 --> 00:42:10,572 லவ் யூ, பா. 471 00:42:13,200 --> 00:42:14,868 ஆனால் நீங்க என்னைத் திரும்ப பார்க்க மாட்டீங்க. 472 00:42:18,997 --> 00:42:19,998 குட்பை. 473 00:42:51,154 --> 00:42:53,866 வருத்தத்தின் தோற்றத்தை எடுத்துக்கொள் 474 00:42:54,616 --> 00:42:57,160 நான் ஒரு சாதாரண மனிதன் 475 00:42:58,871 --> 00:43:01,415 அவர்கள் என்னிடம் எதுவும் கூறுவதில்லை 476 00:43:02,207 --> 00:43:04,835 அதனால என்னால் முடிந்த அனைத்தையும் கண்டெடுக்கிறேன் 477 00:43:06,545 --> 00:43:09,381 என்னால் பார்க்க முடியாது ஆனால் என்னால் உணர முடியும் 478 00:43:09,882 --> 00:43:12,509 அது என்னை இதமாக வைத்திருக்க உதவுகிறது 479 00:43:13,677 --> 00:43:18,891 அதனால் நான், நான் கண்டுக்கொள்வதில்லை 480 00:43:21,310 --> 00:43:23,854 இல்லை நான்… நான் 481 00:43:24,521 --> 00:43:27,399 கண்டுக்கொள்வதில்லை 482 00:43:28,901 --> 00:43:32,069 அதனால் 483 00:43:32,070 --> 00:43:35,407 என்னை வீட்டுக்கு அழைத்து செல் 484 00:43:36,450 --> 00:43:37,701 ஏனெனில் எனக்கு ஞாபகமில்லை 485 00:44:30,754 --> 00:44:32,756 தமிழாக்கம் மரிய ஜோசப் ஆனந்த் மொராய்ஸ்