1 00:00:20,521 --> 00:00:21,605 நான் பார்த்துக்கொள்கிறேன். 2 00:00:22,648 --> 00:00:23,857 அடடா. கொஞ்சம் பொறுமையாக இரு, தம்பி. 3 00:00:23,941 --> 00:00:25,275 - அடச்சே. - என்னிடம் பொய் சொல்லிவிட்டீர்கள். 4 00:00:25,359 --> 00:00:27,194 கோபப்படாதே. எங்களால் முடிந்ததை நாங்கள் செய்தோம். 5 00:00:27,277 --> 00:00:28,904 ஓ, உங்களால் முடிந்ததைச் செய்தீர்களா? பொய் சொல்லாதீர்கள்! 6 00:00:28,987 --> 00:00:30,989 - நிறுத்துங்கள். நிறுத்துங்கள்! - கேடுகெட்டவனே! உன்னை வெறுக்கிறேன்! 7 00:00:31,073 --> 00:00:33,116 - நீ உதவி செய்ய… நீ பேசாதே… - மேக்ஸ் வந்துவிட்டான். 8 00:00:33,200 --> 00:00:34,743 - என்ன? - மேக்ஸ் வந்துவிட்டான். 9 00:00:35,410 --> 00:00:38,413 ஆன்னா தப்பித்துவிட்டாள் என்று தெரிந்தால், அவன் என்ன செய்வான் என்று தெரியாது. 10 00:00:38,497 --> 00:00:40,123 சரி, நீ அமைதியாகு. 11 00:00:44,253 --> 00:00:45,587 ஹேய், அவள் எங்கே? 12 00:00:46,171 --> 00:00:48,841 அது நட்பாக இல்லை, சரியா? 13 00:00:48,924 --> 00:00:50,801 நீ முதலில் ஹலோ சொல்ல மாட்டாயா? 14 00:00:50,884 --> 00:00:52,302 ஆன்னா எங்கே? 15 00:00:52,386 --> 00:00:53,470 வாவ். 16 00:00:55,055 --> 00:00:57,224 உன்னை இங்கே பார்ப்பது வினோதமாக உள்ளது. 17 00:00:58,350 --> 00:01:01,103 நீ இந்த நதியருகே நடப்பது எனக்கு நினைவுள்ளது, 18 00:01:01,186 --> 00:01:03,021 நான் உன்னைப் பின்தொடர்வேனே, நினைவுள்ளதா? 19 00:01:03,105 --> 00:01:04,272 உங்களிடம் அவள் இல்லை. 20 00:01:05,941 --> 00:01:07,442 அவள்… 21 00:01:07,526 --> 00:01:10,988 அவர்கள் சண்டை போட்டுக்கொண்டனர், பிறகு அவளைப் பார்க்காதபோது, அவள் ஓடிவிட்டாள். 22 00:01:11,071 --> 00:01:12,573 அவள் நீரில் குதித்துவிட்டாள். 23 00:01:12,656 --> 00:01:16,159 அவளைத் தேட நினைத்தேன், ஆனால் இவர்கள்… சண்டை போட்டனர். 24 00:01:18,912 --> 00:01:21,540 அது சில நிமிடங்களுக்கு முன்புதான். 25 00:01:24,168 --> 00:01:25,377 அவரைத் தொடாதே. 26 00:01:26,044 --> 00:01:27,296 நீ யார்? 27 00:01:27,379 --> 00:01:28,380 நான் லூக். 28 00:01:28,881 --> 00:01:32,134 மன்னித்துவிடு என்று உன்னிடம் கூற விரும்பினேன். 29 00:01:34,052 --> 00:01:35,470 நான் உன்னிடம் மோசமாக நடந்துகொண்டேன். 30 00:01:37,014 --> 00:01:38,348 உனக்கு அப்படியெல்லாம் நடந்திருக்கக் கூடாது. 31 00:01:40,267 --> 00:01:41,727 ஆனால் நீயும் என்னிடம் மோசமாக நடந்துகொண்டாய். 32 00:01:46,899 --> 00:01:50,027 நமக்குள் கணக்கு தீர்ந்துவிட்டது, சரியா? 33 00:01:50,903 --> 00:01:52,112 கணக்கு தீர்ந்துவிட்டது. 34 00:01:54,865 --> 00:01:56,783 நீ என்னை மன்னித்தால், நான் உன்னை மன்னித்துவிடுகிறேன். 35 00:01:59,036 --> 00:02:00,329 இல்லை! 36 00:02:02,831 --> 00:02:03,999 லூக்! 37 00:02:07,669 --> 00:02:08,669 அடக் கடவுளே. 38 00:02:08,753 --> 00:02:10,172 அடச்சே. 39 00:02:11,256 --> 00:02:12,841 உன் வயிற்றில் குண்டடிப்பட்டுள்ளது. 40 00:02:13,425 --> 00:02:17,054 உனக்கு உடனடியாக உதவி தேவை, ஆனால் இங்கே உன் கதை முடிந்தது. 41 00:02:17,888 --> 00:02:20,307 - ஹேய், தங்கையே, என்னைப் பார். - என்ன? 42 00:02:20,390 --> 00:02:25,562 ஹேய், என்னைப் பார். நீ சாகும்போது, இந்த முகத்தை மறக்காதே. 43 00:02:26,104 --> 00:02:29,691 நீ நீண்ட காலம் கொடுமைப்படுத்திய இந்தச் சிறுவனின் முகத்தை மறக்காதே. 44 00:02:31,068 --> 00:02:32,319 இது இப்போது வேடிக்கையானது என நினைக்கிறாயா? 45 00:02:34,655 --> 00:02:35,656 செத்துவிடு. 46 00:02:36,657 --> 00:02:38,200 ஹாய், அப்பா. 47 00:02:38,283 --> 00:02:39,368 சாத்தான் மட்டும்தான் 48 00:02:41,078 --> 00:02:42,412 தன் சொந்த தங்கையையே கொல்வான். 49 00:02:43,247 --> 00:02:45,082 நான் சாத்தான் எனில், நீ யார்? 50 00:02:45,666 --> 00:02:47,084 மகனே, அதை உனக்குக் காட்டுகிறேன். 51 00:03:34,256 --> 00:03:35,257 அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? 52 00:03:35,340 --> 00:03:38,427 இல்லை, கண்டிப்பாகத் தெரியாது. நீ அதைக் கற்றுக்கொள்ளவே இல்லை. 53 00:03:38,510 --> 00:03:40,220 அதற்கு "மோசமான நாய்" என்று அர்த்தம். 54 00:03:41,221 --> 00:03:42,723 நீ இங்கே செய்வதற்கு அனுபவிப்பாய். 55 00:03:44,308 --> 00:03:46,059 அப்படித் தோன்றவில்லை. 56 00:03:49,354 --> 00:03:51,773 அப்படிச் செய்யாதே! கடவுளே! 57 00:03:52,566 --> 00:03:54,109 கடவுளே! 58 00:03:54,943 --> 00:03:58,864 சரி, நான் வருகிறேன், என் உணவகத்தைத் திறக்க வேண்டும். 59 00:03:58,947 --> 00:04:03,160 ஹேய். ஹேய், இங்கே வா. 60 00:04:03,243 --> 00:04:04,536 இத்துடன் நிறுத்திக்கொள். 61 00:04:05,287 --> 00:04:07,414 இதைத் திறந்துவிடு, புரிந்ததா? 62 00:04:08,790 --> 00:04:11,418 அப்படிச் செய்யாதே, கேடுகெட்டவனே? அப்படிச் செய்யாதே! 63 00:04:11,502 --> 00:04:13,795 இத்துடன் நிறுத்திக்கொள்! என்னை வெளியே விடு! 64 00:04:15,297 --> 00:04:17,798 வேண்டாம். வேண்டாம்! 65 00:05:27,870 --> 00:05:29,037 ஜான் டி. மெக்டொனால்டு எழுதிய "தி எக்ஸிகியூஷனர்ஸ்" நாவலை 66 00:05:29,121 --> 00:05:30,122 அடிப்படையாகக் கொண்டது 67 00:05:30,622 --> 00:05:31,748 "கேப் ஃபியர்" திரைப்படங்களை அடிப்படையாகக் கொண்டது 68 00:05:31,832 --> 00:05:33,333 திரைக்கதை எழுதியவர்கள் வெஸ்லி ஸ்ட்ரிக் மற்றும் ஜேம்ஸ் ஆர். வெப் 69 00:05:44,428 --> 00:05:46,430 இது சோதனை அல்ல. 70 00:05:46,513 --> 00:05:48,932 வெஸ்லி சூறாவளி மிகப்பெரிதாக இருக்கப் போகிறது, நண்பர்களே. 71 00:05:49,016 --> 00:05:52,769 இது நிலப்பகுதியை அடையும்போது, ​​மணிக்கு 170 மைலுக்கும் அதிகமான 72 00:05:52,853 --> 00:05:54,229 வேகத்தில், 5-ஆம் வகை புயலாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது… 73 00:05:54,313 --> 00:05:55,981 நீங்கள் வேஸைப் பயன்படுத்துகிறீர்களா? 74 00:05:56,481 --> 00:05:58,692 - ஜார்ஜியாவில் வசிப்பவர்கள் மற்றும்… - ஹாலி தூங்குகிறாள். 75 00:05:59,401 --> 00:06:02,070 நீங்கள் ஹைவேயிலிருந்து விலகாமல் இருந்திருக்கலாம். 76 00:06:02,154 --> 00:06:04,615 நீ ஹாலியின் கால்பந்து பயிற்சியாளருடன் செக்ஸ் வைத்திருக்காமல் இருந்திருக்கலாம். 77 00:06:04,698 --> 00:06:06,408 அது இரண்டாண்டுகளுக்கு முன்பு நடந்தது. 78 00:06:06,909 --> 00:06:08,952 ஆம், மன்னிக்க காலம் எடுக்கும், ஹெய்டி. 79 00:06:09,703 --> 00:06:11,830 ஓ, இன்னும் அதையே பிடித்துத் தொங்குகிறீர்கள். 80 00:06:11,914 --> 00:06:12,915 நான்… 81 00:06:12,998 --> 00:06:14,166 அடச்சே. 82 00:06:14,249 --> 00:06:17,002 அடக் கடவுளே. 83 00:06:17,085 --> 00:06:18,420 என்ன நடந்தது? 84 00:06:21,798 --> 00:06:23,800 - குறுக்கே வந்துவிட்டாள்! - மேடம், எதுவும் ஆகவில்லையே? 85 00:06:23,884 --> 00:06:25,511 - சரி. - அம்மா? 86 00:06:30,641 --> 00:06:31,892 உனக்கு புதிதாக ஒன்று வாங்கித் தருகிறேன். 87 00:06:33,435 --> 00:06:34,937 என் கார் வரை என்னைக் கூட்டிச் செல்ல முடியுமா? 88 00:06:44,488 --> 00:06:46,573 ஹேய், போடன், நல்ல செய்தி. 89 00:06:47,366 --> 00:06:51,036 உனக்கு பெயில் கிடைத்துவிட்டது, சில மணிநேரத்தில் நீ வெளியே செல்லலாம். 90 00:06:52,621 --> 00:06:54,790 நல்ல நேரம்தான். புயல் வருகிறது. 91 00:07:00,254 --> 00:07:01,255 கோகினா வாஸ்கா மெலிஸ்ஸா & ஆடம் 92 00:07:01,338 --> 00:07:02,339 சவான்னா. ஜார்ஜியா 93 00:07:02,422 --> 00:07:05,008 சவான்னா நகர வர்த்தக சபை மேக்ஸ் கேடியை வரவேற்கிறது. 94 00:07:07,719 --> 00:07:08,929 ஹலோ. ஹலோ, ஹலோ. 95 00:07:11,431 --> 00:07:13,267 இங்கே வந்ததற்கு மிக்க நன்றி. 96 00:07:13,767 --> 00:07:17,521 என் பழைய உணவகம் என் மனைவியின் பெயரில் இருந்தது, 97 00:07:17,604 --> 00:07:21,775 பிறகு நினைத்தேன், அவள் நம்முடன் இல்லாதபோது அதை எப்படி மீண்டும் கொண்டு வருவது? 98 00:07:23,527 --> 00:07:24,528 மேக்ஸ்தான் பாதிக்கப்பட்டவர் 99 00:07:24,611 --> 00:07:26,488 ஆனால் அதை நான் தவறாகப் பார்த்தேன் போல, 100 00:07:26,572 --> 00:07:30,242 ஏனெனில் பிறகு அது அவளுக்கும் எங்கள் மகனுக்குமான அர்ப்பணிப்பாக இருக்கலாம் என நினைத்தேன். 101 00:07:32,119 --> 00:07:36,623 அதனால்தான் இதன் பெயர் மெலிஸ்ஸா & ஆடம், அதுதான் காரணம். 102 00:07:37,666 --> 00:07:39,209 நன்றி. 103 00:07:46,341 --> 00:07:48,260 ஹேய், ஆன்னா. 104 00:07:50,387 --> 00:07:51,555 சரி. 105 00:07:56,018 --> 00:07:58,478 நீ… இங்கே வந்ததில் மகிழ்ச்சி. 106 00:07:59,396 --> 00:08:00,397 ஆனால்… 107 00:08:02,274 --> 00:08:04,401 நமக்குள் இருக்கும் பிரச்சினைகளை பிறகு பார்த்துக்கொள்ளலாம், சரியா? 108 00:08:04,484 --> 00:08:06,195 இங்கே வேண்டாம், இப்போது வேண்டாம். 109 00:08:06,278 --> 00:08:07,279 இல்லை, சீக்கிரம் முடித்துவிடுகிறேன். 110 00:08:08,363 --> 00:08:11,491 உன் சகோதரி என்னை நன்றாக வெட்டிவிட்டாள், அதனால் ஹாஸ்பிட்டல் சென்று வந்தேன். 111 00:08:18,040 --> 00:08:20,250 என் மகள் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் இருக்கிறாள்… 112 00:08:20,334 --> 00:08:22,169 ஆம், என்னைச் சுட்டதற்காக. சரிதான். 113 00:08:22,252 --> 00:08:23,253 …இவனது மகளுடன். 114 00:08:23,337 --> 00:08:24,421 ஆம், இவனுக்கு மகள் இருக்கிறாள். 115 00:08:25,172 --> 00:08:27,382 அவர்கள் ஒன்றாகத்தான் உள்ளே இருக்கின்றனர்… 116 00:08:29,134 --> 00:08:32,429 இதை எடுக்க என் மகள் தன் உயிரையே பணயம் வைத்தாள். 117 00:08:39,727 --> 00:08:41,480 சரி. 118 00:08:41,563 --> 00:08:44,316 சரி, நீ இங்கே வந்து நாடகம் போடுகிறாய்… 119 00:08:44,399 --> 00:08:47,319 இல்லை, நம் மகள்கள் பேசிய சிறிய உரையாடல். 120 00:08:47,402 --> 00:08:48,987 சரி, ஆன்னா… 121 00:08:49,071 --> 00:08:51,031 மேக்ஸ்தான் உன்னை அதையெல்லாம் செய்ய வைத்தாரா? 122 00:08:51,114 --> 00:08:54,159 ஆம். உங்கள் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, 123 00:08:55,327 --> 00:08:56,912 டீயில் போதை மருந்து கலந்து, 124 00:08:56,995 --> 00:08:58,330 உன் தம்பியை மயக்கி… 125 00:08:59,373 --> 00:09:01,041 அவனது கால்விரலைக் கடித்து எடுக்க வைக்கும்படி அவர்தான் கூறினார். 126 00:09:04,670 --> 00:09:06,755 அவன் உன்னை இப்போது என்ன செய்யச் சொல்கிறான்? 127 00:09:06,839 --> 00:09:08,507 உன்னைக் கொல்ல வேண்டும் என்கிறார். 128 00:09:10,092 --> 00:09:13,387 அவர் உன் மொத்தக் குடும்பத்தையும் அழிக்கும் வரை நிறுத்த மாட்டார். 129 00:09:15,806 --> 00:09:18,100 சரி, அதை எடுத்து வந்ததற்கு மிக்க நன்றி. 130 00:09:19,476 --> 00:09:20,769 நீ என்ன மாதிரியான ஆள், ஆன்னா? 131 00:09:20,853 --> 00:09:24,147 அதை வைத்து என்னை அவமானப்படுத்தத்தான் இங்கே வந்தாயா? 132 00:09:24,231 --> 00:09:26,066 அந்த போலியான குரல்களை வைத்தா? நிறுத்து. 133 00:09:27,150 --> 00:09:29,194 அவ்வளவுதான் என நினைக்கிறாயா? இன்னும் உள்ளது. 134 00:09:31,697 --> 00:09:33,740 நீ என்ன மாதிரியான ஆள், மேக்ஸ்? 135 00:09:34,575 --> 00:09:35,993 மேக்ஸ், எனக்குத் தெரியவில்லை. 136 00:09:37,369 --> 00:09:39,246 என்னால் அதைச் செய்ய முடியுமா எனத் தெரியவில்லை. 137 00:09:39,329 --> 00:09:41,915 ஆம், உன்னால் முடியும். அது அங்குதான் உள்ளது. 138 00:09:43,375 --> 00:09:45,544 கடிதம் எழுதிவிட்டு, சுட்டுக்கொள். 139 00:09:47,337 --> 00:09:48,755 - இல்லை, மேக்ஸ். - சுட்டுக்கொள். 140 00:09:48,839 --> 00:09:50,632 ஆம், ஏமி, நம் இருவரையும் விடுவி. 141 00:09:51,216 --> 00:09:52,634 இதுதான் இவன். 142 00:09:54,052 --> 00:09:56,054 - இதுதான் இவன். - ஆம். ஒன்றாக. 143 00:09:56,138 --> 00:09:57,598 நீ விடுவிக்கப்பட விரும்புகிறேன். 144 00:09:58,098 --> 00:09:59,933 கமான், ஒப்புக்கொள், மேக்ஸ். 145 00:10:00,017 --> 00:10:01,727 எனக்குத் தெரியும். ஏமி, பரவாயில்லை. 146 00:10:01,810 --> 00:10:06,064 ஏமி பிரான்காடோ குற்றத்தை ஒப்புக்கொண்டாள், ஆனால் நீதான் உன் மனைவியைக் கொன்றது. 147 00:10:06,148 --> 00:10:09,318 அது உண்மையில்லை. சரியா? உனக்கே தெரியும். 148 00:10:09,902 --> 00:10:11,195 உன் மனது சொல்வதைக் கேள். 149 00:10:11,278 --> 00:10:12,654 மேக்ஸ், மெலிஸ்ஸா… 150 00:10:12,738 --> 00:10:13,989 இல்லை, அவள் அப்படி இல்லை. 151 00:10:14,072 --> 00:10:15,991 அவளது படுக்கையில் நாம் செக்ஸ் வைத்துக்கொண்டது நினைவுள்ளதா? 152 00:10:16,074 --> 00:10:18,243 அதை ஆஃப் செய்! 153 00:10:19,077 --> 00:10:20,913 அவள் எனக்கு முக்கியமே இல்லை. 154 00:10:23,248 --> 00:10:25,501 உன் சின்ன வீட்டை தற்கொலை செய்துகொள்ள வைக்க, 155 00:10:26,084 --> 00:10:29,296 மெலிஸ்ஸாவைப் பற்றி தவறாகப் பேசினாய். 156 00:10:32,341 --> 00:10:34,343 நீ மெலிஸ்ஸா சாக வேண்டும் என்று மிகவும் விரும்பியிருக்க வேண்டும். 157 00:10:36,553 --> 00:10:38,847 மேலும் குழந்தை பிறக்கும் முன் நீ அவளைக் கொன்றுள்ளாய். 158 00:10:40,516 --> 00:10:44,520 நல்லவேளை நீ நல்ல கணவனாகவும், நல்ல அப்பாவாகவும் நடிக்க வேண்டிய நிலை வரவில்லை. 159 00:10:47,189 --> 00:10:48,732 ஆன்னா! 160 00:10:51,944 --> 00:10:52,945 நாசமாய்ப் போ. 161 00:10:57,032 --> 00:10:58,825 அசையாதே, புரிந்ததா? 162 00:11:04,706 --> 00:11:05,874 கீழேயே இரு. 163 00:11:13,549 --> 00:11:15,300 சரி, எழுந்திரு. 164 00:11:21,098 --> 00:11:22,349 ஹேய்! 165 00:11:36,280 --> 00:11:38,031 வா. மருத்துவமனைக்குச் செல்வோம். 166 00:11:57,926 --> 00:11:59,928 டேனி வாட்ஸாப் அழைப்பு 167 00:12:02,890 --> 00:12:04,933 - ஹலோ. - யோ, நாட், வீட்டில் இருக்கிறாயா? 168 00:12:05,017 --> 00:12:06,768 நான் பாலின் வீட்டில் இருக்கிறேன். ஏன்? 169 00:12:06,852 --> 00:12:09,730 ஊரைவிட்டுச் செல்லும்போது உங்கள் வீட்டின் வழியாகச் சென்றோம், 170 00:12:09,813 --> 00:12:13,150 அப்போது ஸாக் அங்கே நின்றுகொண்டிருந்ததைப் பார்த்தோம். 171 00:12:13,233 --> 00:12:15,611 அவன் ஹாஸ்பிட்டலில்தானே இருக்க வேண்டும்? 172 00:12:15,694 --> 00:12:17,905 மேலும், எங்கள் கிராமத்து வீட்டில், புயல் ஓயும் வரை 173 00:12:17,988 --> 00:12:19,573 இருக்க விரும்பினால், இங்கே வாருங்கள். 174 00:12:19,656 --> 00:12:20,824 நீ இங்கே… 175 00:12:20,908 --> 00:12:22,534 - இருந்தால் நன்றாக இருக்கும். - நான் போக வேண்டும். 176 00:12:23,702 --> 00:12:25,120 சாத்தம் மாகாணச் சிறை 177 00:12:27,998 --> 00:12:28,999 டாம். 178 00:12:38,383 --> 00:12:40,469 நீதிபதி லெவினிடம் உன் பெயில் பற்றி மறுபரிசீலனை செய்யும்படி கூறினேன். 179 00:12:41,470 --> 00:12:43,889 நீ சிறந்த அரசு வழக்கறிஞர் என்று அவரிடம் வாதாடினேன். 180 00:12:43,972 --> 00:12:45,224 நீதான் என் பெயில் மோஷனை எழுதினாயா? 181 00:12:45,807 --> 00:12:47,518 நீ மோசமானவன்தான், 182 00:12:48,602 --> 00:12:49,603 ஆனால் கொலைகாரன் இல்லை. 183 00:12:51,188 --> 00:12:52,189 நன்றி, லெக்ஸ். 184 00:13:02,574 --> 00:13:04,743 நீ இன்னும் உன் மனைவி செய்ததைப் பார்க்கவில்லை என நினைக்கிறேன். 185 00:13:05,244 --> 00:13:06,245 என்ன? 186 00:13:07,663 --> 00:13:08,872 நீ இந்த வீடியோவைப் பார்க்க வேண்டும். 187 00:13:09,915 --> 00:13:11,166 அவள் தைரியசாலிதான். 188 00:13:24,012 --> 00:13:25,013 ஸாக்! 189 00:13:31,019 --> 00:13:32,020 ஸாக்! 190 00:14:21,570 --> 00:14:22,571 நாட். 191 00:14:24,364 --> 00:14:25,365 மன்னித்துவிடு. 192 00:14:25,449 --> 00:14:27,534 - கடவுளே, ஸாக். - ஹாய். 193 00:14:30,245 --> 00:14:32,122 - உன்னை மீண்டும் பார்ப்பதில் மகிழ்ச்சி. - உன்னைப் பார்ப்பதில் மகிழ்ச்சி. 194 00:14:33,457 --> 00:14:34,833 நீ நலமாக இருக்கிறாயா? 195 00:14:34,917 --> 00:14:36,335 - நலம்தான். - உனக்குக் காயம்பட்டுள்ளதா? 196 00:14:36,877 --> 00:14:37,878 - இல்லை. - இல்லையா? 197 00:14:38,545 --> 00:14:39,963 இங்கே எப்படி வந்தாய்? 198 00:14:40,047 --> 00:14:42,299 நடந்து வந்தேன். என்னிடம் சாவி இல்லை. 199 00:14:44,885 --> 00:14:46,595 அனைவரும் எங்கே? 200 00:14:48,180 --> 00:14:50,599 உள்ளே சொல்கிறேன், சரியா? நிறைய நடந்துள்ளது. 201 00:14:51,183 --> 00:14:53,185 - சரி. - அனைத்தையும் சொல்கிறேன். 202 00:15:02,069 --> 00:15:03,111 ஹேய். 203 00:15:03,862 --> 00:15:04,863 ஹேய். 204 00:15:06,240 --> 00:15:09,785 மேக்ஸ் இன்னும் கஸ்டடியில் இருக்கிறான், நான்… 205 00:15:09,868 --> 00:15:12,079 ஃபோனில் நாட் உடன் பேசினேன். 206 00:15:12,829 --> 00:15:14,998 அவளும் ஸாக்கும் வீட்டில் உள்ளனர். 207 00:15:16,708 --> 00:15:17,709 இருவரும் நலம்தான். 208 00:15:19,336 --> 00:15:20,546 நீ எப்படி இருக்கிறாய்? உன் கை எப்படி உள்ளது? 209 00:15:21,296 --> 00:15:22,297 குணமடைந்துவிடுவேன். 210 00:15:23,131 --> 00:15:24,550 அல்லது கொக்கி மாட்டிவிடுவார்கள். 211 00:15:29,221 --> 00:15:30,347 நான் மிகவும் வருந்துகிறேன். 212 00:15:36,436 --> 00:15:37,437 நான் அந்த வீடியோவைப் பார்த்தேன். 213 00:15:39,314 --> 00:15:40,482 அது மிகவும் துணிச்சல்தான். 214 00:15:41,733 --> 00:15:42,734 அவன் மாட்டிக்கொண்டான். 215 00:15:44,611 --> 00:15:45,612 ஆம். 216 00:15:50,951 --> 00:15:52,411 இப்போது என்ன செய்வது? 217 00:16:00,085 --> 00:16:01,503 உன்னை வீட்டுக்குக் கூட்டிச் செல்வோம். 218 00:16:02,171 --> 00:16:03,172 பிறகு? 219 00:16:13,765 --> 00:16:16,143 - நான் சொதப்பிவிட்டேன் என தெரியும், டாம். நான்… - இல்லை. 220 00:16:17,436 --> 00:16:20,606 உன்னை மட்டும் மொத்தமாகக் குறைசொல்ல மாட்டேன். 221 00:16:22,983 --> 00:16:24,067 நான்… 222 00:16:26,904 --> 00:16:29,406 உனக்கு உண்மை தெரிந்ததில் எனக்கு மகிழ்ச்சி. 223 00:16:35,996 --> 00:16:36,997 நான் உன்னை நேசிக்கிறேன். 224 00:16:51,053 --> 00:16:52,471 வெஸ்லி சூறாவளி காரணமாக, 225 00:16:52,554 --> 00:16:55,182 சவான்னாவில் இருப்பவர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும். 226 00:16:55,265 --> 00:16:57,351 வெளியேற முடிந்தவர்கள் வெளியேறிவிடுங்கள். 227 00:16:57,434 --> 00:16:58,602 அடக் கடவுளே. 228 00:16:58,685 --> 00:17:01,021 ஆம், நாம் இங்கிருந்து செல்வோம், சரியா? 229 00:17:15,035 --> 00:17:17,287 நிறுத்து 230 00:17:20,123 --> 00:17:22,125 நாட்டில் உள்ள அனைத்து சிறைகளையும் லாக்டவுன் செய்துள்ளனர், 231 00:17:22,209 --> 00:17:23,669 எனவே நன்றாக உட்கார்ந்துகொள். நீண்ட தூரம் பயணிக்க வேண்டும். 232 00:17:23,752 --> 00:17:26,128 சார். ஆஃபிசர், ப்ளீஸ். 233 00:17:26,213 --> 00:17:27,214 என்ன பிரச்சினை? 234 00:17:27,297 --> 00:17:30,425 எனக்கு வலிப்பு வரும், என் மருந்து வேண்டும். 235 00:17:30,509 --> 00:17:33,554 அது என் பாக்கெட்டில் உள்ளது, சார். என்னால் அதை எடுக்க முடியவில்லை. 236 00:17:34,596 --> 00:17:35,639 நன்றி, சார். 237 00:17:57,828 --> 00:17:58,829 நாடலி. 238 00:17:59,413 --> 00:18:02,124 - ஸாக். - ஹாய், அம்மா. 239 00:18:02,207 --> 00:18:03,709 - ஹேய். - ஹாய். 240 00:18:05,502 --> 00:18:06,920 நீ வீட்டில் இருக்கிறாய். பாதுகாப்பாக இருக்கிறாய். 241 00:18:09,923 --> 00:18:11,425 அம்மா, உங்கள் கைக்கு என்னவானது? 242 00:18:12,217 --> 00:18:13,218 ஹேய். 243 00:18:14,970 --> 00:18:17,264 விரலை இழக்காதது என் அதிர்ஷ்டம்தான், செல்லம். 244 00:18:19,683 --> 00:18:21,185 நீ ஏன் ஓடிவிட்டாய்? 245 00:18:22,102 --> 00:18:24,229 நான் வீட்டுக்கு வர விரும்பினேன். 246 00:18:24,313 --> 00:18:25,731 - அப்படியா? - ஆம். 247 00:18:28,108 --> 00:18:29,860 - நான் நலம்தான். நான்… - சரி. 248 00:18:29,943 --> 00:18:31,528 மன்னித்துவிடுங்கள், ஒரு நிமிடம். 249 00:18:50,631 --> 00:18:52,841 ஹேய், நான்… 250 00:19:02,184 --> 00:19:05,687 ஸாக், நான் சிறையில் இருந்தபோது, நீ எங்கே இருந்தாய் அல்லது உனக்கு என்னவானது 251 00:19:05,771 --> 00:19:06,897 என்று தெரியாமல் இருந்தேன்… 252 00:19:08,690 --> 00:19:10,025 நீ ஸாக்தானே? 253 00:19:12,319 --> 00:19:13,320 ஆம். 254 00:19:14,571 --> 00:19:15,572 நான்தான். 255 00:19:17,115 --> 00:19:21,119 நீ பயப்பட வேண்டியதில்லை. அல்லது… 256 00:19:25,082 --> 00:19:29,503 என் சகோதரன் சிரமப்படும்போது… 257 00:19:32,130 --> 00:19:33,215 அவன் அனைத்தையும் மறைத்துவிட்டான், 258 00:19:34,883 --> 00:19:36,885 எங்கள் யாருக்கும் அது எவ்வளவு மோசம் என்று தெரியவில்லை. 259 00:19:44,685 --> 00:19:47,437 அவன் விபத்தில் சாகவில்லை. 260 00:19:49,857 --> 00:19:52,109 அது என் பெற்றோர் பிறரிடம் கூறிய பொய். 261 00:19:54,111 --> 00:19:56,697 எனக்கு அப்போது 14 வயது, எனவே அதையே நானும் கூறினேன், சரியா? 262 00:19:58,115 --> 00:19:59,867 இப்போது ஏன் இதைக் கூறுகிறீர்கள்? 263 00:20:01,326 --> 00:20:03,287 நீண்ட காலத்திற்கு, உனக்கு எல்லாம் 264 00:20:04,538 --> 00:20:09,418 எவ்வளவு மோசமாக இருந்தது என்று நான் கண்டுகொள்ள விரும்பவில்லை. 265 00:20:12,045 --> 00:20:17,885 நீ நன்றாகிவிடுவாய் என்று எனக்குள் கூறிக்கொள்வது சுலபமாக இருந்தது. 266 00:20:22,556 --> 00:20:25,225 ஆனால் சில நேரம் 267 00:20:26,560 --> 00:20:27,895 விஷயங்கள் மோசமாகத்தான் இருக்கும். 268 00:20:27,978 --> 00:20:31,982 நம்மால் வேறுவிதமாக நடிக்க முடியாது. 269 00:20:32,065 --> 00:20:35,319 நாம் அதை ஒன்றாகக் கடப்போம். 270 00:20:39,448 --> 00:20:41,283 நான் என்ன சொல்ல வேண்டும் என்று விரும்புகிறீர்கள் எனத் தெரியவில்லை. 271 00:20:52,377 --> 00:20:53,462 நான் இந்த முறை யாரைக் கொன்றேன்? 272 00:20:54,046 --> 00:20:56,423 ஆம், அந்த விஷயம் பற்றித்தான். 273 00:20:56,507 --> 00:20:57,966 மேக்ஸ் எங்கே? 274 00:20:58,050 --> 00:20:59,259 நாங்கள் உள்ளே வரலாமா? 275 00:21:00,761 --> 00:21:01,803 ஆம். 276 00:21:07,309 --> 00:21:08,393 மேக்ஸ் போலீஸைத் தாக்கியுள்ளான். 277 00:21:10,270 --> 00:21:12,439 சில மணிநேரங்களுக்கு முன் கஸ்டடியிலிருந்து தப்பித்துவிட்டான். 278 00:21:12,523 --> 00:21:14,691 அவன் இங்கே மீண்டும் வருமளவுக்கு முட்டாள் இல்லை என நினைக்கிறேன், 279 00:21:14,775 --> 00:21:16,443 ஆனால் உங்களுக்குள் இருக்கும் பிரச்சினையையும் 280 00:21:16,527 --> 00:21:19,780 எங்கள் அதிகாரிக்கு அவன் ஏற்படுத்திய காயங்களையும் பார்க்கும்போது, 281 00:21:20,572 --> 00:21:21,740 பாதுகாப்பாக இருப்பதே நல்லது. 282 00:21:21,823 --> 00:21:23,075 எவ்வளவு நேரமாக வீட்டில் உள்ளீர்கள்? 283 00:21:24,910 --> 00:21:25,911 நீண்ட நேரம் இல்லை. 284 00:21:27,120 --> 00:21:28,705 வெஸ் சூறாவளி ஒன்றும் சாதாரணமானது இல்லை. 285 00:21:31,083 --> 00:21:33,502 இங்கே யாரும் ஒளிந்துள்ளனரா என்று தேடிப் பார்க்கலாமா? 286 00:21:34,628 --> 00:21:36,797 - கண்டிப்பாக. - இங்கே. 287 00:21:36,880 --> 00:21:38,382 நீ, மேலே. நீ, அந்தப் பக்கம். 288 00:21:40,551 --> 00:21:43,887 கேளுங்கள், கேடி அவனது மனைவியைக் கொன்றானா என்று தெரியவில்லை, 289 00:21:43,971 --> 00:21:47,975 ஆனால் உங்கள் வாழ்க்கையை நரகமாக்குவதில் அவன் உறுதியாக உள்ளான். 290 00:21:48,600 --> 00:21:51,270 நாங்கள் சொதப்பியதற்கு வருந்துகிறோம். 291 00:21:53,480 --> 00:21:56,441 நீங்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்து, இங்கிருந்து புறப்படுவோம். 292 00:21:59,069 --> 00:22:02,072 நாட், ஸாக், பையை பேக் செய்யுங்கள். இங்கிருந்து புறப்படுவோம். 293 00:22:22,259 --> 00:22:23,260 நோவா 294 00:22:23,343 --> 00:22:24,887 உனக்கு இப்போதும் இது வேண்டுமா எனத் தெரியவில்லை, ஆனால்… 295 00:22:24,970 --> 00:22:27,264 கிரிஸ்டல் கேடி பற்றி உடனடியாக இதுதான் கிடைத்தது 296 00:22:27,347 --> 00:22:29,349 லூக் கேடியின் பிறப்புச் சான்றிதழ் கிடைத்தது 297 00:22:29,433 --> 00:22:31,310 லூக்-கேடி-பிறப்பு-சான்றிதழ்.பிடிஎஃப் வீட்டில் பிறந்ததற்கான சான்றிதழ் 298 00:22:32,728 --> 00:22:34,146 பதிவுசெய்யப்படுபவரின் பெயர்: லூக் கேடி 299 00:22:34,229 --> 00:22:36,773 தாய்/பெற்றோரின் சட்டப்பூர்வப் பெயர்: கிரிஸ்டல் டெலைலா கேடி 300 00:22:39,026 --> 00:22:41,653 பிறந்த இடம்: வீட்டுப் பிரசவம் - மேற்பார்வையின்றி 301 00:22:41,737 --> 00:22:43,739 ஹேய், உன்னிடம் கொஞ்சம் மேலே பேசலாமா? 302 00:22:54,499 --> 00:22:56,960 என்னுடன் இதை யோசித்துப் பார். 303 00:22:57,044 --> 00:22:59,755 நாம் வேறு மாநிலத்திற்குச் சென்று, பெயர்களை மாற்றிக்கொண்டாலும், 304 00:22:59,838 --> 00:23:02,090 அவன் எப்படியும் கண்டுபிடித்துவிடுவான். 305 00:23:02,174 --> 00:23:03,592 என்ன சொல்கிறாய்? 306 00:23:07,137 --> 00:23:09,139 நீ பிள்ளைகளுடன் ஊரைவிட்டுச் செல், நான் அவனுக்காகக் காத்திருக்கிறேன். 307 00:23:11,517 --> 00:23:12,851 அவனைக் கொல்லப் போகிறாயா? 308 00:23:13,393 --> 00:23:16,021 அச்சுறுத்தலை அகற்றுகிறேன். நிரந்தரமாக. 309 00:23:18,649 --> 00:23:19,650 அவன் உன்னைக் கொன்றால் என்ன செய்வது? 310 00:23:19,733 --> 00:23:22,402 - அதை யோசித்துப் பார்த்தாயா? - அவன் ஏற்கனவே நம்மைக் கொல்கிறான். 311 00:23:23,111 --> 00:23:24,321 கொஞ்சம் கொஞ்சமாக. 312 00:23:24,404 --> 00:23:27,824 இல்லை, இப்போதும் நம்மிடம் ஆதாரம் உள்ளது. மேக்ஸ் கேடி சிறைக்குச் செல்வான். 313 00:23:27,908 --> 00:23:29,201 எப்போது? 314 00:23:29,284 --> 00:23:30,285 அவன் நிறுத்த மாட்டான். 315 00:23:31,370 --> 00:23:36,792 நமக்கு இருக்கும் இந்த பயம், இது நம் பிள்ளைகளின் வாழ்க்கை முழுக்க இருக்கும். 316 00:23:38,752 --> 00:23:39,753 இங்கே இருக்கிறீர்களா? 317 00:23:41,588 --> 00:23:44,883 ஓ, உங்கள் ஷாட்கன்னை எடுத்துவிட்டீர்கள். உங்கள் நிலைமை அப்படி. 318 00:23:45,926 --> 00:23:48,178 உங்கள் தாழ்வாரத்தில் மிகவும் கோபக்கார போஸம் ஒன்று வசிக்கிறது, 319 00:23:48,262 --> 00:23:50,264 ஆனால் மேக்ஸ் கேடி இல்லை. 320 00:24:16,290 --> 00:24:19,126 உங்கள் அலாரத்தை ஆனில் வைத்திருங்கள், சீக்கிரமாக ஊரைவிட்டுச் செல்லுங்கள். 321 00:24:19,710 --> 00:24:20,919 புயல் மோசமாகிக்கொண்டே போகிறது. 322 00:24:21,003 --> 00:24:24,131 சில பொருட்களை எடுத்துக்கொண்டு, 15 நிமிடங்களில் சென்றுவிடுவோம். 323 00:24:24,214 --> 00:24:25,215 சரி, நல்லது. 324 00:26:11,905 --> 00:26:13,156 ஹலோ? 325 00:26:15,200 --> 00:26:16,368 பேக் செய்துவிட்டீர்களா? 326 00:26:22,499 --> 00:26:23,500 நாட்? 327 00:26:26,420 --> 00:26:27,421 நாட்? 328 00:26:30,883 --> 00:26:31,925 டாம்! 329 00:26:33,302 --> 00:26:35,220 டாம்! 330 00:26:35,304 --> 00:26:37,556 அவனை விடு! 331 00:26:37,639 --> 00:26:39,057 - துப்பாக்கியைக் கீழே போடு. - அவனை விடு! 332 00:26:39,141 --> 00:26:40,267 துப்பாக்கியைக் கீழே போடு! 333 00:26:40,934 --> 00:26:42,811 அவனைக் காயப்படுத்தினால், அவர் சுட்டுவிடுவார். 334 00:26:43,395 --> 00:26:44,646 சரி. சுடு. 335 00:26:45,856 --> 00:26:47,900 ஹேய்! சரி! 336 00:26:47,983 --> 00:26:49,443 கீழே போடு! 337 00:26:50,068 --> 00:26:51,069 இப்போதே! 338 00:26:53,447 --> 00:26:54,948 பின்னால் போ! 339 00:27:04,625 --> 00:27:06,668 ஹேய்! கமான்! நிறுத்து! 340 00:27:06,752 --> 00:27:08,045 - சரி. - சரி… 341 00:27:10,005 --> 00:27:11,006 சரி. 342 00:27:12,049 --> 00:27:15,636 நான்கு எண்ணியதும், தொடர்வோம். 343 00:27:19,515 --> 00:27:21,391 - அங்கே. - சரி. 344 00:27:21,475 --> 00:27:25,938 சரி, மிஸ் டெவெரா மற்றும் திரு. அரசு வழக்கறிஞர், 345 00:27:26,021 --> 00:27:27,606 உட்காருங்கள். 346 00:27:27,689 --> 00:27:29,149 உட்காருங்கள். அங்கே. 347 00:27:29,233 --> 00:27:30,234 நீங்கள் இருவரும். 348 00:27:31,026 --> 00:27:32,069 சரி. 349 00:27:32,152 --> 00:27:36,156 இங்கே. அவர்களது கைகளை நாற்காலியில் கட்டு. 350 00:27:36,240 --> 00:27:38,742 - தம்பி, அங்கேயே இரு. - ஒன்றுமில்லை. 351 00:27:38,825 --> 00:27:40,285 நன்றாகக் கட்டு. 352 00:27:40,994 --> 00:27:42,538 கமான். 353 00:27:42,621 --> 00:27:44,831 நாற்காலிகளில் கட்டு. கமான். 354 00:27:44,915 --> 00:27:46,875 சரி, எழுந்திரு. 355 00:27:46,959 --> 00:27:49,378 இப்போது, நீ அவளது கைகளைக் கட்டு. 356 00:27:52,005 --> 00:27:53,423 இப்படிச் செய்யாதீர்கள், அப்பா. 357 00:27:53,507 --> 00:27:56,844 அப்பாவா? "அப்பா" என்றாயா? சரி, "பப்பா" என்று சொல். 358 00:27:57,970 --> 00:28:00,722 என்னை உங்களுடன் கூட்டிச் செல்லுங்கள். எங்கு வேண்டுமானாலும் வருகிறேன். 359 00:28:01,515 --> 00:28:03,350 - எனக்கு உதவுவதாகக் கூறினீர்களே? - நாடலி. 360 00:28:03,433 --> 00:28:06,144 ஆம், அப்படித்தான் கூறினேன், ஆனால் நீ என்னைச் சுட்டாய். 361 00:28:06,228 --> 00:28:09,147 சரி, திரும்பு. இங்கே உட்காரு. 362 00:28:10,274 --> 00:28:11,567 சரி. 363 00:28:11,650 --> 00:28:12,651 இப்போது, 364 00:28:13,819 --> 00:28:17,197 இவனையே இவன் எதுவும் செய்துகொள்ளாமல் இருக்க வேண்டும். 365 00:28:17,281 --> 00:28:18,448 - வேண்டாம். - வேண்டாம். 366 00:28:18,532 --> 00:28:19,533 வேண்டாம், மேக்ஸ். 367 00:28:19,616 --> 00:28:21,785 - இப்படிச் செய்ய வேண்டியதில்லை. வேண்டாம்! - வேண்டாம், ஸாக்! 368 00:28:21,869 --> 00:28:24,037 - சரி. இங்கே வா. - ஸாக், நான் இருக்கிறேன். 369 00:28:24,121 --> 00:28:25,163 - அவ்வளவுதான். - அடச்சே. 370 00:28:25,247 --> 00:28:26,707 - உனக்கு இது பழகியிருக்க வேண்டும்… - மேக்ஸ்! 371 00:28:26,790 --> 00:28:28,959 - இல்லை! அப்படிச் செய்யாதே, மேக்ஸ்! இல்லை! - …ஆனால் கவலை வேண்டாம், ஏனெனில் இது 372 00:28:29,042 --> 00:28:30,919 - இது அதிக டோஸ். - வேண்டாம்! 373 00:28:31,003 --> 00:28:32,296 சிறிது வலிக்கும். 374 00:28:32,379 --> 00:28:33,505 வேண்டாம்! 375 00:28:33,589 --> 00:28:35,299 - வாவ், உடனே ஏறிவிட்டது. - என்னைப் பார். 376 00:28:35,382 --> 00:28:37,342 இங்குதான் இருக்கிறேன். சரியா? இங்குதான் இருக்கிறேன். 377 00:28:37,426 --> 00:28:39,094 - பாருங்கள். - இங்குதான் இருக்கிறேன். 378 00:28:39,178 --> 00:28:40,470 இங்கே வா. 379 00:28:45,184 --> 00:28:46,476 சரி, அதுபோலத்தான். 380 00:28:46,560 --> 00:28:52,733 சரி, இப்போது மொத்தக் குடும்பமும் ஒன்றாக உள்ளது. ஒருவழியாக. 381 00:28:53,400 --> 00:28:54,818 ஆனால் நாம் தொடங்கும் முன், 382 00:28:54,902 --> 00:28:59,114 டாம், என் பிள்ளைகளை வளர்த்ததற்கு நன்றி. 383 00:29:00,240 --> 00:29:01,658 அதைத்தானே நீ கேட்க விரும்புகிறாய்? 384 00:29:01,742 --> 00:29:03,827 அவள் உன் மகள் என்று நான் கூற வேண்டும், 385 00:29:03,911 --> 00:29:05,370 அவள் உன் மகள்தான். அவள்… 386 00:29:05,454 --> 00:29:07,289 அவன் உன் மகன்தான். உன் மகனாக மாற்றிவிட்டாய். 387 00:29:07,915 --> 00:29:10,501 சரியா? சரி, நீ வென்றுவிட்டாய். அவர்களைப் போகவிடு. 388 00:29:10,584 --> 00:29:12,503 - அவர்களை விட முடியாது. - நீ அவர்களை விட வேண்டும். 389 00:29:12,586 --> 00:29:14,171 அவர்களை விட முடியாது, ஏனெனில்… 390 00:29:14,254 --> 00:29:15,464 ஹேய், நிறுத்து. 391 00:29:15,547 --> 00:29:18,050 அவர்களைப் போகவிட்டால், என் ஜூரி இருக்க மட்டார்கள். 392 00:29:18,133 --> 00:29:19,760 அனைவரும் எழுந்திருங்கள். 393 00:29:21,386 --> 00:29:25,474 மக்களுக்கு எதிராக அன்னா டெவெரா மற்றும் டாம் போடனுக்கான 394 00:29:26,099 --> 00:29:27,434 வழக்கு நடக்கிறது. 395 00:29:27,935 --> 00:29:31,688 ஜூரியின் பெண் மற்றும் சிறுவனே, 396 00:29:32,189 --> 00:29:38,612 மிஸ் டெவெரோவும் திரு. போடனும், தங்களின் சொந்தக் காரணங்களுக்காக மேக்ஸ் கேடியைச் சிறைக்கு 397 00:29:38,695 --> 00:29:41,406 அனுப்பச் சதி செய்தனர் என்பதை ஆதாரங்கள் வெளிப்படுத்தும். 398 00:29:41,490 --> 00:29:43,492 உட்காருங்கள். ஹேய், உன்னிடம் பைபிள் உள்ளதா? 399 00:29:44,201 --> 00:29:45,494 என்ன? 400 00:29:45,577 --> 00:29:47,871 தாக்குவதற்குக் கோருகிறேன், நீதிபதி அவர்களே. 401 00:29:48,789 --> 00:29:50,123 பைபிள். 402 00:29:50,207 --> 00:29:53,293 வழக்கமாக அது கருப்பு நிறத்தில் சிலுவையுடன் இருக்கும். 403 00:29:53,377 --> 00:29:54,586 நீ என்ன செய்கிறாய்? 404 00:29:54,670 --> 00:29:56,922 என்ன செய்கிறேனா? இதைப் பார். 405 00:29:57,589 --> 00:29:58,590 ஹேய். 406 00:29:59,758 --> 00:30:02,052 நீ எனக்காக உன் நாக்கைக் கடித்துத் துண்டாக்க வேண்டும். 407 00:30:02,135 --> 00:30:03,720 ஸாக், அதைக் கேட்காதே! 408 00:30:04,930 --> 00:30:07,432 - இல்லை. ஸாக். - ஸாக், அதைச் செய்யாதே. வேண்டாம்! 409 00:30:07,516 --> 00:30:09,518 - மெதுவாகக் கடி. - ஸாக்! 410 00:30:09,601 --> 00:30:10,769 - ஸாக்! - வேண்டாம். 411 00:30:11,353 --> 00:30:14,273 - இன்னும் வலிமையாக. அப்படித்தான். - சரி, சத்தியம் செய்கிறேன். 412 00:30:14,356 --> 00:30:15,482 உண்மையைச் சொல்வேன் என சத்தியம் செய்கிறேன். 413 00:30:15,566 --> 00:30:16,859 நாங்கள் உண்மையைச் சொல்கிறோம் என சத்தியம் செய்கிறோம், மேக்ஸ். 414 00:30:16,942 --> 00:30:18,318 மொத்த உண்மையையும் சொல்கிறேன் என்று சத்தியம் செய்கிறேன். 415 00:30:18,402 --> 00:30:22,072 சரி. தம்பி. சரி, கொஞ்சம் காத்திரு. அருமை. 416 00:30:23,031 --> 00:30:24,241 மிஸ் டெவெரா. 417 00:30:26,118 --> 00:30:31,623 மேக்ஸிமிலியானோ கேடி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் அவரிடம் கூறிய அந்த டீல் 418 00:30:32,332 --> 00:30:33,375 பற்றி ஜூரியிடம் சொல். 419 00:30:33,876 --> 00:30:35,961 நான் உனக்கு… 420 00:30:36,837 --> 00:30:38,714 மரண தண்டனையைத் தவிர்க்கும் டீலைக் கூறினேன். 421 00:30:38,797 --> 00:30:41,049 சாட்சியிடம், அவர் உறுதியளித்துள்ளார் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். 422 00:30:41,133 --> 00:30:42,718 இதுதான் நடந்தது, மேக்ஸ். 423 00:30:42,801 --> 00:30:45,929 மற்ற சாட்சியை ஆபத்தானவராகக் கருத அனுமதி கோருகிறேன், நீதிபதி அவர்களே. 424 00:30:46,930 --> 00:30:49,266 டாம். சரி, நாங்கள் சதித் திட்டம் தீட்டினோம். 425 00:30:49,349 --> 00:30:50,934 அதைத்தானே நீ கேட்க வேண்டும்? நாங்கள் பொய் சொன்னோம். 426 00:30:51,018 --> 00:30:55,314 நான் கேட்க விரும்புவது உண்மையைத்தான், ஆன்னா. வாழ்க்கையில் ஒரு முறை, ஒரு உண்மையையாவது சொல். 427 00:30:57,733 --> 00:30:58,734 சரி. 428 00:31:06,325 --> 00:31:09,077 ஒரு விஷயம் வெளியே கசிந்தது. 429 00:31:10,245 --> 00:31:11,288 ஜூரி அறையிலிருந்து. 430 00:31:12,414 --> 00:31:16,460 அவர்களால் ஒருமித்த முடிவு எடுக்க முடியவில்லை, நீ விடுவிக்கப்பட வாய்ப்பு இருந்தது, 431 00:31:16,543 --> 00:31:18,128 ஆனால் நான் உன்னை நினைத்து பயந்தேன், மேக்ஸ். 432 00:31:19,713 --> 00:31:22,466 அதைப் பயன்படுத்தி உனக்கு நல்ல டீலை நான் பேசியிருக்கலாம், ஆனால் பேசவில்லை. 433 00:31:22,549 --> 00:31:25,552 அதற்கு எதிராகச் செய்தேன், உன்னை நீண்ட காலத்திற்கு சிறையில் அடைத்தோம். 434 00:31:34,353 --> 00:31:35,687 நான் விடுவிக்கப்பட்டிருக்கலாமா? 435 00:31:37,397 --> 00:31:38,649 நான் விடுவிக்கப்பட்டிருக்கலாம். 436 00:31:40,817 --> 00:31:42,110 நான் விடுவிக்கப்பட்டிருக்கலாம். 437 00:31:42,694 --> 00:31:43,862 அதைக் கேட்டீர்களா, ஜூரி? 438 00:31:44,947 --> 00:31:48,200 இவள் தன் சொந்த கிளையன்டிற்கே துரோகம் செய்திருக்கிறாள் சரியா? சரி. 439 00:31:50,577 --> 00:31:52,996 ஆனால் அது மட்டுமல்ல, இல்லையா? அது மட்டுமல்ல. 440 00:31:54,915 --> 00:31:56,416 நீ என்ன செய்தாய் என்று ஜூரியிடம் சொல். 441 00:31:56,500 --> 00:31:57,709 ஆம், உனக்கு துரோகம் செய்தேன். 442 00:31:57,793 --> 00:31:59,086 இல்லை. நான் சிறைக்குச் செல்ல ஏன் விரும்பினாய்? 443 00:31:59,169 --> 00:32:00,963 ஏனெனில் நீ உன் மனைவியைக் கொன்றாய் என நினைத்தேன். 444 00:32:01,046 --> 00:32:04,466 - இல்லை! சரி. - இல்லை! 445 00:32:04,550 --> 00:32:06,134 இந்த நீதிமன்றத்தில், பொய் சாட்சிக்கு 446 00:32:06,218 --> 00:32:07,803 - குறைவான தண்டனை இல்லை, சரியா? - சரி… 447 00:32:07,886 --> 00:32:10,180 - உறுதியளித்த பிறகு பொய் கூறினால்… - …சரி. 448 00:32:10,264 --> 00:32:11,390 …கடுமையான தண்டனை உண்டு. 449 00:32:11,473 --> 00:32:12,474 புரிந்ததா? 450 00:32:12,558 --> 00:32:16,144 சரி. நாட் உன் மகளாக இருப்பாள் என பயந்தேன். 451 00:32:18,814 --> 00:32:20,482 என்ன? என்ன கூறினாய்? 452 00:32:22,776 --> 00:32:24,695 நாட் உன் மகளாக இருப்பாள் என பயந்தேன், 453 00:32:24,778 --> 00:32:26,613 - அவள் உன்னைத் தெரிந்துகொள்வதை விரும்பவில்லை. - மகள். 454 00:32:26,697 --> 00:32:29,199 அவளது அப்பா ஒரு மிருகம் என்று அவள் தெரிந்துகொள்வதை விரும்பவில்லை. 455 00:32:29,283 --> 00:32:32,494 "மிருகம்", பாரபட்சம் என்று நீக்கக் கோருகிறேன். 456 00:32:32,578 --> 00:32:35,038 நீ அப்போது இல்லையென்றாலும், இப்போது மிருகம்தான். 457 00:32:35,122 --> 00:32:36,373 கேள்… 458 00:32:38,250 --> 00:32:41,837 இன்று நான் என்னவாக இருந்தாலும், நீங்கள்தான் என்னை அப்படி மாற்றினீர்கள். 459 00:32:42,421 --> 00:32:43,839 புரிகிறதா? 460 00:32:43,922 --> 00:32:46,175 நீங்கள் இருவரும்தான். ஒன்றாக என்னை மாற்றினீர்கள். 461 00:32:46,258 --> 00:32:48,844 நீங்கள் ஒரு நிரபராதியைத் தண்டித்தீர்கள்! 462 00:32:48,927 --> 00:32:50,345 - நாங்கள் இருவரும்… - அது உங்களுக்குத் தெரியும்! 463 00:32:50,429 --> 00:32:52,723 - நீ குற்றவாளி என இருவரும் நினைத்தோம்! - நாசமாய்ப் போனவர்களே! 464 00:32:52,806 --> 00:32:55,601 நாசமாய்ப் போனவர்களே! பொய்யர்களே! 465 00:32:55,684 --> 00:32:58,437 - உண்மையைத்தான் கூறுகிறோம். - உங்கள் பொய்களை ஏன் நான் நம்ப வேண்டும்? 466 00:32:58,520 --> 00:33:00,647 - உண்மையைத்தான் சொல்கிறோம்! - தெரிய வேண்டுமா? உன் வாழ்க்கையில் 467 00:33:00,731 --> 00:33:02,691 உண்மையே இல்லை! 468 00:33:02,774 --> 00:33:04,401 நீதான் பொய்! 469 00:33:05,277 --> 00:33:06,278 எப்போதும் பொய் சொல்கிறாய்! 470 00:33:06,361 --> 00:33:10,866 நேற்று, நான் என் சகோதரியுடன் பிள்ளை பெற்றதாக என்னை நம்ப வைக்க முயன்றாள். 471 00:33:11,742 --> 00:33:13,243 என்ன அது? 472 00:33:13,327 --> 00:33:15,579 ஆம், அந்த லூக் உன் மகன்தான், மேக்ஸ். 473 00:33:17,206 --> 00:33:18,749 அந்த லூக் உன் மகன்தான், மேக்ஸ். 474 00:33:18,832 --> 00:33:19,958 இருந்தான். 475 00:33:20,042 --> 00:33:22,961 இப்போது என் பைத்தியக்கார சகோதரியுடனும், அப்பா என்ற 476 00:33:23,045 --> 00:33:25,047 அந்தக் கேவலமானவனுடனும் ஆற்றுக்குள் இருக்கிறான். 477 00:33:25,130 --> 00:33:26,131 உனக்கு ஒன்று தெரியுமா? 478 00:33:26,715 --> 00:33:32,054 அவன் என் மகனாக இருக்க முடியாது, ஏனெனில் கிரிஸ்டலால் பிள்ளை பெற முடியாது, சரியா? 479 00:33:32,137 --> 00:33:34,723 அவளுக்கு ஏற்பட்ட கார் விபத்தில் அப்படி ஆகிவிட்டது. 480 00:33:35,307 --> 00:33:39,144 சரி. ஜூரியின் நபர்களே, 481 00:33:39,228 --> 00:33:43,273 அரசு தரப்பு, தற்போதைக்கு இந்தச் சாட்சியுடனான விசாரணை முடித்தது. 482 00:33:47,903 --> 00:33:54,576 ஷாங்கோ, ஷாங்கோ! சரி, நன்றி! 483 00:33:54,660 --> 00:34:00,499 இந்நாள் வருவதற்காக, நான் உன்னை என் மனதில் சுமந்தேன். 484 00:34:01,333 --> 00:34:02,584 நீதி. 485 00:34:02,668 --> 00:34:03,919 தீ. 486 00:34:04,002 --> 00:34:05,754 இடி மற்றும் மின்னல். 487 00:34:05,838 --> 00:34:09,632 இன்றுதான் அந்த நாள், நீங்கள்தான் நீதிபதி! 488 00:34:11,426 --> 00:34:13,887 நீதிமன்றத்தில் தண்ணீர் ஒழுகுகிறது, ஆனால் யாருக்குக் கவலை? 489 00:34:13,971 --> 00:34:15,889 நீதி காத்திருக்காது. 490 00:34:15,973 --> 00:34:19,016 நான் இப்போது டாம் போடனை கூண்டுக்கு அழைக்கிறேன். 491 00:34:21,895 --> 00:34:25,232 ஆம், கசிவு என்றதும், ஜூரி பற்றி உனக்குத் தெரியும்தானே? 492 00:34:25,315 --> 00:34:28,025 உனக்கு இரண்டாவது தற்காப்பு வழக்கறிஞராகச் செயல்படுவது என் வேலை கிடையாது. 493 00:34:28,110 --> 00:34:29,777 சரி, எனில் உன் வேலை என்ன? 494 00:34:30,362 --> 00:34:33,907 நீதியைத் தேடுவதாக இருக்கலாம். ஆனால் நீ என்ன தேடினாய்? 495 00:34:33,991 --> 00:34:37,077 உன் சொந்தப் பதிவுகளுக்காக, ஒரு கச்சிதமான தண்டனை விகிதத்தைப் பராமரிக்க விரும்பினாய். 496 00:34:37,661 --> 00:34:38,829 கேடுகெட்டவனே. 497 00:34:38,911 --> 00:34:42,916 அதுமட்டுமின்றி, என் வழக்கறிஞருடன் செக்ஸ் வைத்துக்கொண்டாய். 498 00:34:44,126 --> 00:34:47,713 பிறகு நீங்கள் இருவரும், என்னை வைத்து, என் வலியை, என் கஷ்டத்தை, 499 00:34:47,795 --> 00:34:51,632 என் சிறைக்காலத்தை வைத்து வசதியான வாழ்க்கையை அமைத்துக்கொண்டீர்கள். 500 00:34:51,717 --> 00:34:53,467 அதைத்தான் செய்தீர்கள். 501 00:34:54,303 --> 00:34:56,513 நீ கேட்க விரும்பும் அனைத்தையும் நான் கூறுகிறேன். 502 00:34:57,222 --> 00:35:00,434 ஆனால் உன் விசாரணையின்போது நாங்கள் செக்ஸ் வைத்துக்கொள்ளவில்லை. 503 00:35:03,812 --> 00:35:05,147 நான் அவள் மீது காதல் கொண்டேன். 504 00:35:07,441 --> 00:35:08,775 ஆனால் எதுவும் நடக்கவில்லை. 505 00:35:11,028 --> 00:35:12,070 அடச்சே. 506 00:35:13,614 --> 00:35:15,282 அடச்சே. 507 00:35:17,951 --> 00:35:21,163 மேக்ஸ், இன்று உன் தலையில் பலமாக அடிப்பட்டது. உனக்கு மூளையில் காயம் ஏற்பட்டிருந்தால், 508 00:35:21,246 --> 00:35:23,248 நீ ஹாஸ்பிட்டல் செல்ல வேண்டும், இல்லையெனில் நீ இறக்கலாம். 509 00:35:28,045 --> 00:35:30,672 இன்று உங்களுடன் நான் இருக்கப் போகிறேன். 510 00:35:31,798 --> 00:35:33,550 இறுதியாக இன்று உங்களுடன் இருப்பேன். 511 00:35:36,637 --> 00:35:37,888 காத்திருக்க முடியாது. 512 00:35:41,642 --> 00:35:45,103 சரி, இப்போது இறுதி விவாதங்களுக்குச் செல்லலாம், 513 00:35:45,187 --> 00:35:48,440 ஆனால் அது எப்படி இருக்கும் என உங்களுக்கே தெரிந்திருக்கும். 514 00:35:48,524 --> 00:35:52,945 ஆனால்… ஹேய். ஜூரி முடிவெடுத்துவிட்டீர்களா? 515 00:35:55,072 --> 00:35:56,865 ஆம், என் அப்பா கூறியது போல, நாசமாய்ப் போ. 516 00:35:56,949 --> 00:35:59,785 சரி, குற்றவாளி இல்லை. ஆம், என்ன? 517 00:35:59,868 --> 00:36:02,120 ஆம், நீதிபதி அவர்களே, சரியாகக் கூறினீர்கள், 518 00:36:02,204 --> 00:36:05,791 இவள் பாரபட்சமற்ற ஜூரி இல்லை, எனவே நீக்கப்படுகிறாள். 519 00:36:05,874 --> 00:36:07,334 நீ. ஹேய், தம்பி. 520 00:36:08,627 --> 00:36:11,171 அடச்சே. நீ இன்னும் போதையில் இருக்கிறாயா? 521 00:36:11,255 --> 00:36:15,634 இல்லை, சரி, இது நேரடி தீர்ப்புதான் போல. 522 00:36:15,717 --> 00:36:19,638 எனில் கேளுங்கள். அவர் கூற வேண்டியதைக் கேளுங்கள். 523 00:36:21,014 --> 00:36:22,015 ஷாங்கோ… 524 00:36:24,101 --> 00:36:25,602 நீதியின் கடவுளே. 525 00:36:27,563 --> 00:36:29,064 இடியின் ஒரிஷாவே. 526 00:36:32,484 --> 00:36:33,902 நீ என்ன தீர்ப்பளிக்கிறாய்? 527 00:36:38,866 --> 00:36:40,117 குற்றவாளிகள். 528 00:36:41,326 --> 00:36:44,997 மரண தண்டனைகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். சரி. 529 00:36:45,080 --> 00:36:47,624 இல்லை! 530 00:36:47,708 --> 00:36:50,294 மேக்ஸ், அந்தச் சிறுவன் லூக் உனக்கும் மெலிஸ்ஸாவுக்கும் பிறந்தவன். 531 00:36:50,377 --> 00:36:52,796 யோசித்துப் பார். 532 00:36:52,880 --> 00:36:54,590 எனக்கும் மெலிஸ்ஸாவுக்குமா? 533 00:36:54,673 --> 00:36:56,258 என்னால் நிரூபிக்க முடியும். 534 00:36:57,217 --> 00:36:58,886 விளையாடுகிறாயா? 535 00:36:58,969 --> 00:37:01,471 நான் ஆதாரத்தைச் சமர்ப்பிக்கிறேன். அது என் ஃபோனில் உள்ளது. 536 00:37:04,766 --> 00:37:06,268 உன்னிடம் பிறகு வருகிறேன். 537 00:37:07,436 --> 00:37:10,439 அதுதான் ஒரே விளக்கம். நோவா அனுப்பிய கடைசி மெசேஜ். 538 00:37:10,939 --> 00:37:12,566 அதில் வீட்டில் பிறந்ததற்கான சான்றிதழ் இருக்கும். 539 00:37:12,649 --> 00:37:15,235 அதில் லூக் கேடி, கிரிஸ்டல் கேடிக்குப் பிறந்ததாக இருக்கும். 540 00:37:15,319 --> 00:37:17,029 - ம்ம் ஹ்ம்ம். - ஆம், ஆனால் கிரிஸ்டலுக்கு பிள்ளை பிறக்காது, 541 00:37:17,112 --> 00:37:18,488 - சரியா? தெரியும். - ஆம். 542 00:37:18,572 --> 00:37:20,073 எனில் அந்தக் குழந்தை எங்கிருந்து வந்தது, மேக்ஸ்? 543 00:37:23,118 --> 00:37:24,536 - இதுதானே உன் ஃபோன்? - ஆம். 544 00:37:27,581 --> 00:37:28,582 அதைத் திற. 545 00:37:31,168 --> 00:37:32,252 தேதியைப் பார். 546 00:37:33,837 --> 00:37:34,880 என்ன? 547 00:37:34,963 --> 00:37:36,924 அது மெலிஸ்ஸா காணாமல் போனதற்கு பிறகு உள்ள தேதி. 548 00:37:37,007 --> 00:37:38,008 ஆம். 549 00:37:39,801 --> 00:37:43,305 கிரிஸ்டலுக்கு பிள்ளை பிறக்காது எனில், மேக்ஸ், அந்தக் குழந்தை எங்கிருந்து கிடைத்தது? 550 00:37:43,388 --> 00:37:45,057 அவனது பக்கவாட்டில் தழும்பு இருந்ததா? 551 00:37:51,980 --> 00:37:57,819 கிரிஸ்டல்தான் மெலிஸ்ஸாவைக் கொன்றிருக்கிறாள். அவனை உள்ளிருந்து பிய்த்து எடுத்திருக்கிறாள். 552 00:37:59,530 --> 00:38:02,658 உன் சகோதரி உன் மகனைத் திருடியிருக்கிறாள், மேக்ஸ். 553 00:38:04,117 --> 00:38:05,536 இல்லை. 554 00:38:05,619 --> 00:38:09,373 - ஆம். லூக் உனக்கும் மெலிஸ்ஸாவுக்கும் பிறந்தவன். - இல்லை, அப்படி இருக்க முடியாது… 555 00:38:09,998 --> 00:38:12,626 படகில் இருந்தவன் உன் மகன் ஆடம், 556 00:38:14,127 --> 00:38:16,338 நீ அவனைக் கொல்லும் வரை அவன் உயிருடன் இருந்தான். 557 00:38:16,421 --> 00:38:18,298 - நீதான் அவனைக் கொன்றாய், மேக்ஸ். - இல்லை. 558 00:38:19,800 --> 00:38:21,426 நீ உன் மகனையே கொன்றுவிட்டாய். 559 00:38:21,510 --> 00:38:22,594 இல்லை! 560 00:38:23,512 --> 00:38:25,055 நீ அவனைக் கொன்றுவிட்டாய். 561 00:38:40,153 --> 00:38:41,780 அவிழ்த்துவிட்டேன். 562 00:38:41,864 --> 00:38:43,031 ஓடு! 563 00:39:17,024 --> 00:39:18,275 உனக்கு ஜூரி வேலை உள்ளது. 564 00:39:20,986 --> 00:39:23,363 இல்லை! 565 00:40:13,247 --> 00:40:16,458 - நாடலி. - கத்தியை எடு. இதோ… 566 00:40:18,585 --> 00:40:19,670 நாட்! 567 00:40:26,301 --> 00:40:27,469 இல்லை! 568 00:40:29,179 --> 00:40:30,764 இல்லை! 569 00:40:48,282 --> 00:40:49,533 அருமை. 570 00:41:14,099 --> 00:41:15,142 இல்லை. 571 00:41:16,852 --> 00:41:18,145 இல்லை. 572 00:41:19,354 --> 00:41:20,856 இல்லை! 573 00:41:26,361 --> 00:41:27,362 அடச்சே. 574 00:41:28,197 --> 00:41:29,489 இல்லை. 575 00:41:38,790 --> 00:41:40,417 ஸாக், கத்தியை எடு. 576 00:42:43,021 --> 00:42:44,314 டாம்! 577 00:43:06,128 --> 00:43:07,462 அவனைக் கொல்லுங்கள்! 578 00:43:14,553 --> 00:43:16,180 அவனைக் கொல்லுங்கள்! 579 00:43:20,893 --> 00:43:21,977 டாம்! 580 00:43:30,611 --> 00:43:31,987 டாம்! 581 00:43:33,572 --> 00:43:34,948 அவன் சிறையில் சாகட்டும். 582 00:44:43,475 --> 00:44:48,105 தன்னைச் சிறையில் தள்ளிய வழக்கறிஞர்கள் மீது பழிவாங்கும் திட்டத்தைத் தீட்டிக்கொண்டு 583 00:44:48,188 --> 00:44:51,692 மேக்ஸ் கேடி வசித்த இந்த வீட்டில் என்ன நடந்தது என்று உங்கள் அனைவருக்கும் தெரியும். 584 00:44:52,818 --> 00:44:53,944 ஆனால் உங்களுக்குத் தெரியாதது… 585 00:44:54,027 --> 00:44:55,404 கேடி வழக்கு: பாதிக்கப்பட்டவரா வில்லனா? 586 00:44:55,487 --> 00:44:56,572 …உங்களுக்கு ஒருபோதும் தெரியாதது என்னவெனில் 587 00:44:57,239 --> 00:44:59,992 மேக்ஸ் கேடி அருகே இருப்பது எப்படி இருக்கும் என்பது. 588 00:45:01,159 --> 00:45:03,787 அவனது பார்வையின் இதமான வெப்பத்தில் திளைப்பது. 589 00:45:05,414 --> 00:45:06,415 ஆனால் எனக்குத் தெரியும். 590 00:45:07,416 --> 00:45:09,042 ஏனெனில் நான் மேக்ஸை நேசித்தேன். 591 00:45:26,101 --> 00:45:27,853 நாடலி, சாப்பிட நேரமாகிறது. 592 00:45:30,397 --> 00:45:31,899 டிஎன்ஏ ரகசியமான உடல்நலத் தகவல் 593 00:45:31,982 --> 00:45:33,233 அனுப்பப்பட்டவர் மட்டுமே திறக்க வேண்டும் 594 00:45:39,781 --> 00:45:41,617 நான் மிகைப்படுத்தவில்லை, 595 00:45:42,117 --> 00:45:46,205 ஆனால் இந்த சீஸ்பர்கர் எவ்வளவு சுவையானது என்று வெளியே தெரிந்தால்… 596 00:45:46,288 --> 00:45:48,123 கவலைப்படாதே. வெளியே தெரியாது. 597 00:46:15,442 --> 00:46:17,444 ஹேய், அப்பா, உதவி வேண்டுமா? 598 00:46:18,987 --> 00:46:20,072 சரி. 599 00:46:21,156 --> 00:46:23,158 நீயும் சேர்ந்துகொள். 600 00:46:25,452 --> 00:46:26,954 அவற்றில் ஒன்றைத் திற. 601 00:46:34,378 --> 00:46:35,712 நீ நலமா? 602 00:46:37,506 --> 00:46:38,841 நலம்தான். 603 00:46:43,345 --> 00:46:46,932 சீஸ், லெட்டியூஸ், பன் இல்லாமல் ஆர்டர் செய்த சைக்கோ யார்? 604 00:46:47,516 --> 00:46:49,351 - நான்தான். - இந்தா. அப்படியெனில் 605 00:46:49,434 --> 00:46:50,519 இது அருமையாக உள்ளது. 606 00:48:42,047 --> 00:48:44,049 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம்