1 00:01:05,774 --> 00:01:07,901 ஹேய். எனக்கு இன்னொரு… 2 00:01:10,946 --> 00:01:11,947 நன்றி. 3 00:01:13,532 --> 00:01:15,576 உங்கள் நண்பர் உங்கள் பானங்களுக்கு பணமளிப்பார். 4 00:01:17,870 --> 00:01:18,871 யார்? 5 00:01:19,955 --> 00:01:20,956 என்ன? 6 00:01:21,039 --> 00:01:24,793 ஒரு பிரதிவாதியும் அரசு வக்கீலும் பாருக்குச் சென்றனர். 7 00:01:26,879 --> 00:01:28,213 நீ இங்கே உறுப்பினரா? 8 00:01:28,797 --> 00:01:32,509 17 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் கனிவுடன் என்னை மீண்டும் ஏற்றுக்கொண்டனர். 9 00:01:33,010 --> 00:01:34,678 உங்களுடன் இணைந்துகொள்ளலாமா, டாம்? 10 00:01:34,761 --> 00:01:35,888 டாம், உங்களை டாம் என்று அழைக்கலாமா? 11 00:01:38,724 --> 00:01:41,185 நான்… கிளம்பவிருந்தேன். 12 00:01:41,268 --> 00:01:42,269 சரி. 13 00:01:45,189 --> 00:01:46,190 ஹேய். 14 00:01:47,691 --> 00:01:49,443 என் மகனிடம் நீ என்ன கொடுத்தாய்? 15 00:01:49,526 --> 00:01:51,320 - என்ன? - அன்று. 16 00:01:51,403 --> 00:01:52,738 விளையாடாதே. 17 00:01:52,821 --> 00:01:55,490 நீ அவனிடம் எதையோ கொடுத்ததை, என் செக்யூரிட்டி கேமராவில் பார்த்தேன். என்ன அது? 18 00:01:56,783 --> 00:01:59,745 இல்லை… நான் அவனிடம் எதுவும் கொடுக்கவில்லை. 19 00:01:59,828 --> 00:02:00,996 அவன்தான் என்னிடம் இதைக் கொடுத்தான். 20 00:02:01,705 --> 00:02:04,541 ஸாக் என் மகன் பற்றி கனவு கண்டுள்ளான், 21 00:02:04,625 --> 00:02:06,502 வயிற்றிலேயே இறந்த என் மகன், ஆடம். 22 00:02:08,211 --> 00:02:10,005 அவனது கனவில், 23 00:02:10,506 --> 00:02:12,382 அவன் இப்படி இருந்துள்ளான். 24 00:02:13,133 --> 00:02:14,635 இது அழகான படம். 25 00:02:15,594 --> 00:02:16,595 இது… 26 00:02:23,685 --> 00:02:25,187 அவன் ஏன் உன்னிடம் அதைக் கூற வேண்டும்? 27 00:02:26,438 --> 00:02:28,398 - அவன் ஏன் உன்னிடம் பேச வேண்டும்? - தெரியவில்லை. 28 00:02:28,482 --> 00:02:34,696 சில நேரம், பெற்றோரிடம் பேசுவதைவிட… அந்நியர்களிடம் பேசுவது சுலபம் போல. 29 00:02:35,322 --> 00:02:38,617 அப்போது எனக்கு என்ன தோன்றியது எனில்… 30 00:02:40,536 --> 00:02:42,454 ஸாக்குக்கு ஒரு அப்பா தேவை, டாம். 31 00:02:44,498 --> 00:02:45,832 உனக்கு என் மகனைப் பற்றித் தெரியாது. 32 00:02:47,125 --> 00:02:50,212 இல்லை. சரிதான். கண்டிப்பாக இல்லை, நான் அப்படிச் சொல்லவில்லை… 33 00:02:50,295 --> 00:02:51,547 நீங்கள்தான் அப்பா. 34 00:02:53,173 --> 00:02:54,174 கண்டிப்பாக. 35 00:02:54,258 --> 00:02:59,471 அப்பாவாக இருக்க, எனக்கொரு வாய்ப்பு கிடைத்திருக்கலாம் என நினைக்கிறேன். 36 00:03:01,974 --> 00:03:03,350 ஏனெனில் அது என்னை… 37 00:03:06,395 --> 00:03:08,939 என் மகன் ஆடமைப் பற்றி யோசிக்க வைக்கிறது. 38 00:03:11,233 --> 00:03:12,693 நான் என் மகனை… 39 00:03:14,278 --> 00:03:20,075 கொஞ்ச நேரம் சந்திக்க எது வேண்டுமானாலும் செய்வேன். 40 00:03:20,909 --> 00:03:22,077 நான்… என்ன… 41 00:03:22,160 --> 00:03:24,538 என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள், நான் தீயில் நடக்கிறேன், 42 00:03:24,621 --> 00:03:26,498 கண்ணாடியைத் திண்கிறேன், என்னவாக இருந்தாலும் சரி, 43 00:03:26,582 --> 00:03:29,501 அவனைப் பற்றித் தெரிந்துகொள்ள. ஒரு நொடியாவது. 44 00:03:32,296 --> 00:03:33,797 அவன் என்னைத் தெரிந்துகொள்ளவும். 45 00:03:37,134 --> 00:03:38,719 ஆனால் எனக்கு என்ன தெரியும்? 46 00:03:39,678 --> 00:03:42,556 மன்னிக்கவும். நான் கொஞ்சம் குடித்துள்ளேன், மன்னிக்கவும். 47 00:03:47,477 --> 00:03:48,478 என் பானத்திற்கு நன்றி. 48 00:03:50,355 --> 00:03:51,982 குட் நைட், அரசு வக்கீல். 49 00:04:07,873 --> 00:04:08,874 நோவா அடச்சே 50 00:04:08,957 --> 00:04:10,375 நோவா ரூபென் ரமிரெஸ் மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டது 51 00:04:18,466 --> 00:04:19,843 நம்ப முடியவில்லை. 52 00:04:31,146 --> 00:04:32,189 உங்களுக்கு என்ன உதவி வேண்டும்? 53 00:04:37,236 --> 00:04:39,112 நீங்கள் இங்கே வசிக்கிறீர்களா? 54 00:04:42,491 --> 00:04:43,825 மேக்ஸ் கேடி இங்கே இல்லை. 55 00:04:46,119 --> 00:04:48,288 மேக்ஸ் இங்கே வருவதில்லை. நீங்கள் போக வேண்டும். 56 00:04:49,790 --> 00:04:51,083 செல்லுங்கள். 57 00:04:51,166 --> 00:04:52,626 அவன் எங்கே என்று தெரியவில்லை. 58 00:04:52,709 --> 00:04:53,710 இங்கே வராதீர்கள். 59 00:04:58,173 --> 00:05:03,136 அவர்களுக்கு காதலைப் பற்றி என்ன தெரியும், அன்பே? 60 00:05:04,263 --> 00:05:07,015 அவர்களுக்கு காதலைப் பற்றி என்ன தெரியும்? 61 00:05:07,808 --> 00:05:14,314 நாய் காலரின் மணிச் சத்தம் இங்கே நன்றாக இருக்கும் 62 00:05:14,398 --> 00:05:18,318 நாய் காலரின் மணிச் சத்தம் இங்கே நன்றாக… 63 00:05:31,206 --> 00:05:32,624 ஜான் டி. மெக்டொனால்டு எழுதிய "தி எக்ஸிகியூஷனர்ஸ்" நாவலை 64 00:05:32,708 --> 00:05:34,084 அடிப்படையாகக் கொண்டது 65 00:05:34,168 --> 00:05:35,252 “கேப் ஃபியர்” திரைப்படங்களை அடிப்படையாகக் கொண்டது 66 00:05:35,335 --> 00:05:36,920 திரைக்கதை எழுதியவர்கள் வெஸ்லி ஸ்ட்ரிக் மற்றும் ஜேம்ஸ் ஆர். வெப் 67 00:05:53,896 --> 00:05:55,230 நீங்கள் ஏன் காஃபி போடுகிறீர்கள்? 68 00:05:56,064 --> 00:05:57,774 ஏனெனில் அவரது காஃபி கேவலமாக இருக்கும். 69 00:05:57,858 --> 00:05:59,693 ஏனெனில் எனக்கு நேரமாகிறது. 70 00:06:02,446 --> 00:06:03,447 நீங்கள் கிளம்புகிறீர்களா? 71 00:06:04,031 --> 00:06:06,491 கால்பந்து விளையாட்டுக்குக் கூட்டிச் செல்வதாகவும், என்னை வண்டி ஓட்ட விடுவதாகவும் கூறினீர்கள். 72 00:06:07,659 --> 00:06:10,746 என் லைசென்ஸைப் பெற, மேற்பார்வையுடனான வண்டி ஓட்டும் நேரம் எனக்குத் தேவை. 73 00:06:10,829 --> 00:06:12,372 அன்பே, மன்னித்துவிடு, என்னால் முடியாது. 74 00:06:12,456 --> 00:06:14,249 நாங்கள் போய், ரூபெனைப் பார்க்க வேண்டும். 75 00:06:14,833 --> 00:06:16,502 எப்போதும் ஏதாவது இருக்கும், இல்லையா? 76 00:06:17,002 --> 00:06:18,295 குட் மார்னிங், ரே. 77 00:06:20,130 --> 00:06:21,131 நீதான் காஃபி போட்டாயா? 78 00:06:21,215 --> 00:06:22,216 ஆம். 79 00:06:22,299 --> 00:06:24,760 என் மனைவியின் காஃபி பிடிக்காது என்றில்லை, ஆனால்… 80 00:06:25,260 --> 00:06:29,014 ஸாக்! டாக்டர் கார்லைல் இங்கே வந்துவிடுவார்! நீ உடைமாற்றிக்கொள்! 81 00:06:29,097 --> 00:06:32,434 இன்று என்னால் ஸாக்கின் அமர்வில் கலந்துகொள்ள முடியாது. மன்னித்துவிடுங்கள். 82 00:06:32,518 --> 00:06:34,228 பரவாயில்லை. நான் பார்த்துக்கொள்கிறேன். 83 00:06:34,311 --> 00:06:37,231 அம்மா செய்வதாகக் கூறி, செய்யாத இன்னொரு விஷயம். 84 00:06:38,232 --> 00:06:39,233 லைசென்ஸ். 85 00:06:42,152 --> 00:06:43,445 பிறகு நான் உன்னை வண்டி ஓட்டக் கூட்டிச் செல்லவா? 86 00:06:43,529 --> 00:06:45,405 இல்லை, நீங்கள் என்னைக் கூட்டிச் செல்வதாகக் கூறவில்லை. 87 00:06:45,906 --> 00:06:46,990 பலவீனமான கணவராக இருக்காதீர்கள். 88 00:06:47,574 --> 00:06:48,617 என்ன? 89 00:06:49,368 --> 00:06:50,702 நாட். 90 00:06:50,786 --> 00:06:52,079 உன் அப்பாவிடம் அப்படிப் பேசாதே. 91 00:06:53,413 --> 00:06:54,581 எந்த அப்பா? டாமா அல்லது பாலா? 92 00:06:55,541 --> 00:06:57,376 ஹேய். பார்த்துப் பேசு. 93 00:06:57,459 --> 00:07:00,212 நீங்கள் என் மீது கவனம் செலுத்தாமல் இருக்க, நான் கச்சிதமானவளாக இருக்க விரும்புகிறீர்கள். 94 00:07:00,754 --> 00:07:02,005 எனக்கு அது சலித்துப் போய்விட்டது. 95 00:07:05,342 --> 00:07:06,426 இது வழக்கம்தானே, 96 00:07:06,510 --> 00:07:08,762 "லைசென்ஸ் இல்லாத 17 வயது பெண் போல பயங்கரமானது எதுவுமில்லை." 97 00:07:10,097 --> 00:07:11,932 எங்காவது அமைதியான இடத்திற்குச் செல்வோம், 98 00:07:12,558 --> 00:07:13,559 சிறைச்சாலை போல. 99 00:07:15,644 --> 00:07:16,645 போதும். 100 00:07:18,146 --> 00:07:19,147 நான் பின்வாங்குகிறேன். 101 00:07:19,231 --> 00:07:21,650 அதற்குள் பின்வாங்காதே, ரூபென். இன்னும் சில விஷயங்களைச் செய்யலாம். 102 00:07:21,733 --> 00:07:24,611 கடைசி நேரத்தில் ஸ்டே வாங்க, கவர்னருக்கு அழுத்தம் கொடுக்கலாம். 103 00:07:25,320 --> 00:07:26,947 இன்னொரு பிரஸ் கான்ஃபிரன்ஸா? 104 00:07:28,407 --> 00:07:30,033 யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். 105 00:07:30,868 --> 00:07:32,202 என்னை தொந்தரவு செய்யாதீர்கள். 106 00:07:32,286 --> 00:07:33,829 அந்த நீதிபதி இரக்க குணமுடையவர். 107 00:07:35,080 --> 00:07:38,584 தீர்ப்பை மாற்றக்கூடிய புதிய ஆதாரம் எதுவும் கிடைத்தால்… 108 00:07:38,667 --> 00:07:41,670 அடுத்த இரண்டு வாரங்களில் எங்கிருந்து புதிய ஆதாரத்தைக் கண்டுபிடிப்பது? 109 00:07:43,088 --> 00:07:44,673 நாம் வாரென் பிட்டை மீண்டும் விசாரிப்போம். 110 00:07:46,967 --> 00:07:48,802 அவனை ஏன் ஸ்மைலி என்று அழைப்பார்கள் என்று நினைவூட்ட வேண்டுமா? 111 00:07:49,386 --> 00:07:51,138 கழுத்தை வெட்டும்போது அவன் சிரிப்பான். 112 00:07:52,472 --> 00:07:55,684 மாயா குக் சுடப்பட்டபோது அவன் அங்கே இருந்தான். 113 00:07:55,767 --> 00:07:57,060 நீ அங்கே இல்லை என்று அவனுக்குத் தெரியும். 114 00:07:57,144 --> 00:07:58,604 ஆண்ட்ரே கிங் சுட்டதை அவன் பார்த்துள்ளான். 115 00:07:58,687 --> 00:08:00,689 குற்றத்திற்கு உதவிய குற்றம் ஸ்மைலி மீது சுமத்தப்படலாம். 116 00:08:00,772 --> 00:08:01,815 ரூபென். 117 00:08:02,524 --> 00:08:04,860 உன் உயிரைக் காப்பாற்ற என்னால் முடிந்த அனைத்தையும் நான் செய்வேன், 118 00:08:04,943 --> 00:08:06,653 உனக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும். 119 00:08:07,196 --> 00:08:08,947 நானே அவனைப் பேச வைக்கிறேன். 120 00:08:09,031 --> 00:08:10,032 சரி. 121 00:08:14,036 --> 00:08:18,999 போன வாரம், ஸாக்கிற்கு சில பயிற்சிகள் கொடுத்தேன், அவனது உணர்வுகளை ஒழுங்குபடுத்துவதற்காக. 122 00:08:19,791 --> 00:08:24,379 ஆனால் சில நேரம், விஷயங்களை வார்த்தைகள் இன்றி வெளிப்படுத்துவது சுலபம். 123 00:08:25,714 --> 00:08:29,927 இவன் சோஃபியாவிடம் பேசுவதற்கான ஆசையை மீண்டும் வெளிப்படுத்துகிறான், 124 00:08:30,010 --> 00:08:32,221 ஆனால் அதை ஏன் செய்யக் கூடாது என்பதைப் பற்றி நாங்கள் பேசியுள்ளோம். 125 00:08:32,846 --> 00:08:34,722 டாக்டர் கார்லைல், மரியாதையுடன் கூறுகிறேன், 126 00:08:35,307 --> 00:08:38,227 ஸாக் போன ஆண்டு ஒரு தவறு செய்துள்ளான், அது அவனுக்குத் தெரியும். 127 00:08:38,309 --> 00:08:40,520 அதனால்தான் இவன் இயல்புநிலைக்குத் திரும்ப, இதை நாம் 128 00:08:40,604 --> 00:08:41,897 பல மாதங்களாகச் செய்கிறோம். 129 00:08:41,980 --> 00:08:42,981 ஆனால் நான்… 130 00:08:43,524 --> 00:08:46,527 தீர்வுக்கான எந்த முன்னேற்றமும் இருப்பதாகத் தெரியவில்லை. 131 00:08:46,610 --> 00:08:50,072 நாம் மக்களை, தீர்க்கப்பட வேண்டிய ஒரு பிரச்சனையாக கருதாமல் இருந்தால் என்ன? 132 00:08:50,155 --> 00:08:52,574 தெரபி என்பது நலமடைவது பற்றியது. 133 00:08:54,368 --> 00:08:55,369 டாம்… 134 00:08:58,163 --> 00:08:59,164 ஆம். 135 00:09:00,290 --> 00:09:02,084 ஸாக் என்னிடம் கூறினான், 136 00:09:02,584 --> 00:09:06,463 நீங்கள் இவனது வயதில் இருக்கும்போது, உங்கள் அண்ணன் கார் விபத்தில்… 137 00:09:08,340 --> 00:09:09,424 இறந்ததாகக் கூறினான். 138 00:09:20,727 --> 00:09:22,604 அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? 139 00:09:23,105 --> 00:09:27,025 ஒருவேளை அதைப் பற்றி நாம் ஒன்றாகப் பேசலாம். 140 00:09:28,360 --> 00:09:29,528 ஸாக் உடன். 141 00:09:37,160 --> 00:09:38,537 நீங்கள் மிகவும் உதவிகரமாக இருந்தீர்கள். 142 00:09:40,831 --> 00:09:42,165 ஆனால் எனக்கு என் மகனைப் பற்றித் தெரியும், 143 00:09:42,916 --> 00:09:46,837 அவன் உங்களை சீரியஸாக எடுத்துக்கொள்ளாததால், இதை சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. 144 00:09:47,713 --> 00:09:51,300 எனவே நாங்கள் புதிய தெரபிஸ்ட்டைப் பார்க்க வேண்டுமென நினைக்கிறேன். 145 00:09:55,012 --> 00:09:56,096 ஆனால் நன்றி. 146 00:10:08,859 --> 00:10:09,860 அருமை. 147 00:10:13,322 --> 00:10:14,865 உன்னை மீண்டும் பார்ப்பேன் என நினைக்கவில்லை. 148 00:10:16,742 --> 00:10:17,743 நீ என்ன செய்யப் போகிறாய்? 149 00:10:18,660 --> 00:10:20,078 நான் புதிதாக டாட்டூ போட்டுக்கொள்ளப் போகிறேன். 150 00:10:21,038 --> 00:10:22,748 வந்து, என் கையைப் பிடித்துக்கொள்கிறாயா? 151 00:10:23,582 --> 00:10:24,708 அதற்கு முத்தமிடுகிறாயா? 152 00:10:28,462 --> 00:10:30,380 அதை எப்படித் தவறவிட்டாய்? எப்படி? 153 00:10:30,464 --> 00:10:32,049 காலி, இது பயிற்சிதான். 154 00:10:33,217 --> 00:10:36,011 வாவ், உன் தோழி தேவையின்றிக் கோப்படுகிறாள். 155 00:10:36,887 --> 00:10:37,930 பிறகு சந்திக்கலாம். 156 00:11:04,206 --> 00:11:06,124 நாம் நிஜமான டாட்டூ பார்லர் போகலாம். 157 00:11:06,208 --> 00:11:07,292 ரொம்ப சீன் போடாதே. 158 00:11:08,794 --> 00:11:10,254 இது தற்காலிக பிசினஸ். 159 00:11:27,855 --> 00:11:28,856 ஹேய்! 160 00:11:33,026 --> 00:11:34,152 நான் என்ன கொண்டு வந்துள்ளேன் பார். 161 00:11:35,946 --> 00:11:37,322 நீ வருவாய் எனத் தெரியும், ஏஞ்செல். 162 00:11:38,156 --> 00:11:39,616 உன் தோழிக்கு என்ன வேண்டும்? 163 00:11:40,576 --> 00:11:42,536 நாட் தனது முலைக் காம்புகளில் அணிகலன் குத்த விரும்புகிறாள். 164 00:11:45,873 --> 00:11:46,874 சும்மா சொல்கிறாள். 165 00:11:46,957 --> 00:11:48,792 நான் ஒரு ஆதரவுக்காக வந்துள்ளேன். 166 00:11:48,876 --> 00:11:49,960 யார் சும்மா சொல்வது? 167 00:11:58,969 --> 00:12:00,387 அவன் அதைச் செய்வது பிடிக்கவில்லையா? 168 00:12:01,221 --> 00:12:02,347 அதுதான் பிரச்சினையா? 169 00:12:04,766 --> 00:12:06,852 இது வேடிக்கையாக இல்லை. நான் வெளியே இருக்கிறேன். 170 00:12:07,769 --> 00:12:08,770 நானும் குத்தியுள்ளேன் பார். 171 00:12:11,356 --> 00:12:12,649 கொஞ்சம் வலிக்கும், 172 00:12:12,733 --> 00:12:15,152 பிறகு உன் உடல் முழுவதும் எண்டார்ஃபின்கள் அதிகரிக்கும், 173 00:12:15,235 --> 00:12:16,320 பிறகு உனக்கு… 174 00:12:17,821 --> 00:12:18,947 ஒரு உற்சாகம் கிடைக்கும். 175 00:12:19,573 --> 00:12:21,116 நீ உயிர்ப்புடன் உணர்வாய். 176 00:12:26,371 --> 00:12:27,873 என் அம்மா என்னைக் கொன்றுவிடுவார். 177 00:12:28,957 --> 00:12:30,542 என்னை நம்புகிறாய்தானே? 178 00:12:37,674 --> 00:12:39,343 நிச்சயமாக உனக்கு இது செய்யத் தெரியும்தானே? 179 00:12:39,426 --> 00:12:40,761 சத்தியமாக. 180 00:12:41,512 --> 00:12:42,596 நான் மென்மையாகச் செய்கிறேன். 181 00:12:43,847 --> 00:12:45,307 அப்படி வேண்டாம் என்றால் சொல். 182 00:12:50,896 --> 00:12:51,939 என் இடதுபுறம் மட்டும். 183 00:12:53,774 --> 00:12:56,026 இதைச் செய்ததும் நீ மிகவும் ஹாட்டாக இருப்பாய். 184 00:12:58,695 --> 00:13:01,365 அதை அங்கே பிடித்திருக்க வேண்டும். அங்கேதான். 185 00:13:04,660 --> 00:13:05,661 சரி. 186 00:13:07,704 --> 00:13:08,705 தலைகீழாக எண்ணு. 187 00:13:10,999 --> 00:13:12,167 மூன்று. 188 00:13:15,921 --> 00:13:16,922 இரண்டு. 189 00:13:20,092 --> 00:13:21,134 அடச்சே. 190 00:13:24,221 --> 00:13:25,222 அடக் கடவுளே. 191 00:13:26,723 --> 00:13:27,724 அவ்வளவுதான். 192 00:13:41,446 --> 00:13:42,489 ஒரு நிமிடம்! 193 00:13:47,911 --> 00:13:50,539 திரு. பிட். ஸ்மைலிதானே? 194 00:13:50,622 --> 00:13:52,708 நான் ஆன்னா போடன், நான் ஒரு வக்கீல். 195 00:13:52,791 --> 00:13:54,293 மன்னிக்கவும், 196 00:13:54,376 --> 00:13:57,129 - இது சரியான நேரம் இல்லை. - கொஞ்ச நேரம்தான் ஆகும். 197 00:13:58,172 --> 00:14:01,925 சவான்னா காவல் துறைக்கு எதிராக வழங்கப்படும் முறைகேடு தொடர்பான தீர்ப்பில், 198 00:14:02,009 --> 00:14:05,679 நீங்கள் நிதி ரீதியாகப் பங்கெடுப்பதற்குத் தகுதி பெற்றிருக்கலாம். 199 00:14:05,762 --> 00:14:07,472 - அப்படியா? - ஆம். 200 00:14:09,600 --> 00:14:10,726 உள்ளே வாருங்கள். 201 00:14:15,480 --> 00:14:16,648 நன்றி. 202 00:14:26,950 --> 00:14:31,455 என் செல்லம் ரோஸுக்கு விட்டமின் பி குறைபாடுள்ளது. 203 00:14:33,081 --> 00:14:35,834 போதுமானளவு எலும்பு சாப்பிடுவதில்லை, 204 00:14:35,918 --> 00:14:38,504 ஆனால் நான் அதைச் சரிசெய்வேன். 205 00:14:39,171 --> 00:14:40,172 அப்படித்தான், செல்லம். 206 00:14:49,264 --> 00:14:51,475 என்ன கேட்க வேண்டும்? 207 00:14:54,895 --> 00:14:57,689 நான் செய்த ஆராய்ச்சியில் உங்கள் பெயர் அடிபட்டது. 208 00:14:59,858 --> 00:15:02,986 சவான்னா போலீஸ் துறை உங்களது மற்றும் உங்கள் நண்பர்களது பார்ட்டிகளை இலக்கிட்டனர்தானே? 209 00:15:04,112 --> 00:15:05,113 போலீஸ்… 210 00:15:05,781 --> 00:15:08,784 - எப்போதும் எங்களையே துரத்தினர். - ஆம். 211 00:15:08,867 --> 00:15:11,453 ஆகஸ்டு 2003 இல், பார்டன் மாகாணத்தில் உள்ள, டேரியஸ் பென்னெட்டின் வீட்டில் 212 00:15:11,537 --> 00:15:13,997 நடந்த பார்ட்டி நினைவுள்ளதா? 213 00:15:16,708 --> 00:15:19,086 அந்தப் பெண் சுடப்பட்ட… 214 00:15:22,589 --> 00:15:24,591 அந்தப் பார்ட்டியா? 215 00:15:27,886 --> 00:15:29,596 ஆம், நான் அந்தப் பார்ட்டியில் இருந்தேன். 216 00:15:29,680 --> 00:15:32,099 போலீஸ் என் முழங்கையை உடைத்துவிட்டனர். 217 00:15:33,433 --> 00:15:36,812 எனக்கு பணம் கொடுக்கப் போகிறீர்களா? 218 00:15:36,895 --> 00:15:39,898 நீங்கள் பார்ட்டியில் இருந்தீர்கள். அங்கே வேறு யாரும் இருந்தனரா? 219 00:15:39,982 --> 00:15:42,609 நீங்கள் கூறுவதை நீதிபதி நம்புவதற்கு அது உதவியாக இருக்கும். 220 00:15:53,495 --> 00:15:54,788 உன் ஃபோனை வெளியே எடு. 221 00:15:55,372 --> 00:15:56,623 என்ன? 222 00:15:56,707 --> 00:15:58,458 அந்தப் பெண் சுடப்பட்ட அறையில் 223 00:15:59,835 --> 00:16:01,253 நான் இருந்ததாகக் கூற வைக்க வேண்டும். 224 00:16:01,837 --> 00:16:04,548 அதற்கு உதவியாக இருந்ததாக மாற்ற வேண்டும். 225 00:16:04,631 --> 00:16:07,092 இல்லை. எதற்கு உதவியாக? 226 00:16:07,759 --> 00:16:08,760 உன் ஃபோனை வெளியே எடு. 227 00:16:08,844 --> 00:16:10,387 நான் போய்விட்டு, பிறகு… 228 00:16:10,470 --> 00:16:16,351 இது ஒரு தரப்பினரின் அனுமதி போதுமான மாநிலம் என எனக்குத் தெரியாதா? 229 00:16:20,647 --> 00:16:25,360 நீங்கள் உதவியாக இருந்ததாக மாற்ற நான் முயலவில்லை, 230 00:16:25,444 --> 00:16:26,820 - நான்… - இல்லை. 231 00:16:26,904 --> 00:16:28,405 ஒருவரது உயிரைக் காப்பாற்ற முயல்கிறேன். 232 00:16:31,033 --> 00:16:33,035 ஒருவனது உயிரைக் காப்பாற்ற முயல்கிறாய், சரி. 233 00:16:33,118 --> 00:16:35,495 - ஆம். - ஆம், எனில் அதைத்தான் நீ செய்கிறாய். 234 00:16:37,247 --> 00:16:40,209 ரூபென் ரமிரெஸ் நிரபராதி என உங்களுக்குத் தெரியும். 235 00:16:40,292 --> 00:16:41,460 நீங்கள் அந்தப் பார்ட்டியில் இருந்தீர்கள். 236 00:16:41,543 --> 00:16:42,920 அவர் அங்கே இல்லை என்று உங்களுக்குத் தெரியும். 237 00:16:53,472 --> 00:16:54,473 போ. 238 00:16:57,601 --> 00:16:59,061 வெளியே போ! 239 00:17:15,911 --> 00:17:17,119 ஸாக்! 240 00:17:17,829 --> 00:17:20,040 - ஹேய். ஹாய். - ஹேய். ஹேய். 241 00:17:20,123 --> 00:17:21,458 அங்கே என்ன செய்கிறாய்? 242 00:17:21,541 --> 00:17:24,336 நான்… நான்… எனது ஏசிக்ஸ் ஷூவைத் தேடினேன். 243 00:17:26,296 --> 00:17:27,923 என்ன… அதை ஏன் வைத்துள்ளீர்கள்? 244 00:17:28,632 --> 00:17:31,593 நாம் இந்தத் தருணத்தில் மகிழ்ச்சியாக இருக்கலாம் என நினைத்தேன். 245 00:17:31,677 --> 00:17:32,803 ஹேய், உன் கால் விரல் எங்கே? 246 00:17:34,888 --> 00:17:35,889 அதை மீண்டும் தின்றுவிட்டேன். 247 00:17:38,392 --> 00:17:39,643 நிஜமாகவே. 248 00:17:41,854 --> 00:17:43,397 அதை தூக்கியெறிந்துவிட்டேன். 249 00:17:45,649 --> 00:17:46,984 சரி. 250 00:17:47,067 --> 00:17:49,027 சரி, அது… அது… 251 00:17:49,111 --> 00:17:51,196 அது நல்லதுதான். 252 00:17:55,242 --> 00:17:57,744 நமது பழைய பொருட்களை கேரேஜில் கண்டுபிடித்தேன். 253 00:17:57,828 --> 00:17:58,829 அது எப்படி உள்ளது? 254 00:18:01,081 --> 00:18:03,208 - எனக்கு இப்போது… - என்ன? கமான். 255 00:18:03,292 --> 00:18:04,585 உனக்கு மீன்பிடிப்பது பிடிக்கும். 256 00:18:04,668 --> 00:18:06,003 உன் சிறுவயதிலிருந்தே. 257 00:18:06,086 --> 00:18:08,338 உனக்கு நினைவிருக்கிறதா, ஒருமுறை தூண்டிலில் பெரிய டிரவுட் மீன் சிக்கி, அது கிட்டத்தட்ட 258 00:18:08,422 --> 00:18:12,134 உன்னை உள்ளே இழுத்தபோது, உன் சட்டையை பிடித்து இழுத்தேன், ஆனால் அதை கரைக்கு கொண்டு வந்துவிட்டாய்? 259 00:18:12,217 --> 00:18:13,927 - ஆம். - அதை இன்று செய்வோம், வா. 260 00:18:14,011 --> 00:18:16,096 நாம் இப்போதே டைபீக்குச் செல்லலாம். 261 00:18:16,180 --> 00:18:17,431 - படகை வாடகைக்கு எடுக்கலாம். - நான் பார்க்க… 262 00:18:17,514 --> 00:18:22,686 நான் பார்க்க விரும்பிய மாணவர் ஓவிய கண்காட்சி ஸ்கேடில் நடக்கிறது. 263 00:18:23,687 --> 00:18:25,063 அருமை. ஓவியக் கண்காட்சிக்குச் செல்லலாம். 264 00:18:25,147 --> 00:18:26,315 ஸ்கேட், அதற்குச் செல்லலாம். 265 00:18:27,733 --> 00:18:29,443 - சரி. - கீழே வந்துவிடு. 266 00:18:35,282 --> 00:18:39,786 ரூபென் ரமிரெஸ் போன்ற நிரபராதிகள் ஏன் கூண்டில் அடைக்கப்படுகிறார்கள்? 267 00:18:39,870 --> 00:18:42,247 போலீஸும் அரசு வக்கீல்களும் தங்கள் கண்களை மூடிக்கொள்வதால். 268 00:18:42,331 --> 00:18:43,332 ரமிரெஸை விடுவியுங்கள் 269 00:18:43,415 --> 00:18:44,708 ரூபென் ரமிரெஸை விடுவியுங்கள் 270 00:18:44,791 --> 00:18:46,043 அவர்கள் அதைப் பார்க்க மறுக்கின்றனர். 271 00:18:46,126 --> 00:18:47,127 CNN - செய்திகள் 272 00:18:47,211 --> 00:18:49,922 ரூபென் ரமிரெஸ் நிரபராதி என்று ஆரம்பத்திலேயே அவர்களுக்குத் தெரியும், 273 00:18:50,005 --> 00:18:51,715 ஆனால் அவர்கள் அவனுக்கு அழுத்தம் கொடுத்தனர். 274 00:18:51,798 --> 00:18:53,884 ஒப்புக்கொள்ளும்படி அழுத்தம் கொடுத்தனர். 275 00:18:57,888 --> 00:19:00,724 ஆம். எனக்கு அதைப் பற்றி நிறைய தெரியும். 276 00:19:01,683 --> 00:19:04,186 ஏனெனில் நான் குற்றவாளி என்று முன்பே தீர்மானித்துவிட்டனர். 277 00:19:08,106 --> 00:19:10,567 நான் 17 ஆண்டுகளை இழந்தேன். 278 00:19:14,238 --> 00:19:16,073 பதினேழு ஆண்டுகள். 279 00:19:18,659 --> 00:19:20,619 எனவே நான் கவர்னரை அவசரப்படுத்துகிறேன். 280 00:19:21,411 --> 00:19:24,164 உங்கள் கண்களைத் திறங்கள். 281 00:19:24,248 --> 00:19:27,501 இந்தக் குடும்பத்திற்கும் ரூபென் ரமிரெஸுக்கும் அதிக நேரம் கொடுங்கள். 282 00:19:28,502 --> 00:19:31,213 ஏமி பிரான்காடோதான் உங்களுக்கான சாட்சி. அவர் பொய் கூறியது உங்களுக்குத் தெரியுமா? 283 00:19:31,296 --> 00:19:34,216 மேக்ஸ், கேடிஹாக்ஸுக்கு எதுவும் செய்தி உள்ளதா? உங்களை நேசிக்கிறோம்! 284 00:19:39,513 --> 00:19:43,600 ரூபென் ரமிரெஸ் பற்றிய கேள்விகளை மட்டும் கேளுங்கள். 285 00:19:43,684 --> 00:19:45,686 அந்தக் குடும்பங்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? 286 00:19:45,769 --> 00:19:48,647 ஒரு புதிய வழக்கிற்கு எங்களிடம் போதுமான ஆதாரங்கள் இருப்பதாக நம்புகிறேன். 287 00:19:48,730 --> 00:19:49,857 என் மகள் இறந்திருக்கிறாள். 288 00:19:49,940 --> 00:19:51,191 மாயாவுக்கு நீதி வேண்டும் 289 00:19:51,275 --> 00:19:52,317 நன்கொடைகள் தொடர்பான கேள்விகளை 290 00:19:52,401 --> 00:19:54,194 இங்கிருக்கும் என் சக பணியாளர்களிடம் கேளுங்கள். நன்றி. 291 00:19:54,278 --> 00:19:56,697 உங்கள் மனைவி இறக்கும் முன் அவரைத் தொடர்புகொள்ளவில்லையா? 292 00:19:58,448 --> 00:20:00,492 ஏ. ரஸ்ஸெல் கேடி போலீஸைக் கடிந்து பேசினார் 293 00:20:00,576 --> 00:20:02,119 தினசரி முக்கியச் செய்தி - கேடி முன்னாள் வக்கீலுடன் பணியாற்றுகிறார் 294 00:20:02,202 --> 00:20:04,872 அவர்கள் ரூபெனைப் பற்றிக் குறிப்பிடவே இல்லை. இது எல்லாம் கிளிக்பெய்ட்தான். 295 00:20:04,955 --> 00:20:07,875 இது கவர்னரின் கவனத்தை ஈர்ப்பது சந்தேகம்தான். 296 00:20:07,958 --> 00:20:10,711 ரூபென் கூறியது சரியாக இருக்கலாம் போல. இது நேர விரயம்தான். 297 00:20:14,965 --> 00:20:16,800 எனில் ஸ்மைலியிடம் இன்னொரு முறை பேசுவோம். 298 00:20:18,468 --> 00:20:19,469 அதில் எதுவும் கிடைக்காது. 299 00:20:19,553 --> 00:20:22,598 இல்லை, ஆண்ட்ரே அந்தப் பார்ட்டியில் இருந்தான் என்று அவனை ஒப்புக்கொள்ள வைத்தால் போதும். 300 00:20:22,681 --> 00:20:24,099 அது புதிய ஆதாரமாகக் கருதப்படும். 301 00:20:24,183 --> 00:20:25,976 அவன் உங்களிடம் துப்பாக்கியை நீட்டினான். 302 00:20:26,059 --> 00:20:27,060 நடந்ததைக் கூறுகிறேன். 303 00:20:27,144 --> 00:20:31,273 எல்லா கேஸுமே முடியும் வரை சாத்தியமற்றதுதான். அது உனக்கு நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும். 304 00:20:32,816 --> 00:20:35,319 சரி. சரி. நான் அவனிடம் மீண்டும் பேசுகிறேன். 305 00:20:35,402 --> 00:20:37,696 அந்த ஸ்மைலி இருக்கிறானே? 306 00:20:38,363 --> 00:20:41,200 நான் டார்வாட்டர் சிறையில் இருந்தபோது, அங்கே சில ஆண்டுகள் இருந்தான். 307 00:20:42,743 --> 00:20:44,036 அங்கேதான். 308 00:20:46,955 --> 00:20:48,332 என்னால் நம்ப முடியவில்லை. 309 00:20:49,041 --> 00:20:50,125 எனக்கு அவனைத் தெரியாது, 310 00:20:50,209 --> 00:20:54,254 ஆனால் அவன் உங்களுக்கு வேண்டியதைக் கொடுக்க மாட்டான். 311 00:20:54,338 --> 00:20:56,757 என்ன? உன்னால் உதவ முடியுமா? 312 00:21:01,595 --> 00:21:03,305 நீங்கள் வற்புறுத்தக்கூடியவர், ஆன்னா. 313 00:21:03,388 --> 00:21:04,389 ஆம். 314 00:21:06,642 --> 00:21:08,936 ஆனால் சிலருக்கு, அது போதாது. 315 00:21:09,019 --> 00:21:10,020 நாம் கட்டாயப்படுத்த வேண்டும். 316 00:21:10,979 --> 00:21:12,814 அதில் என்னால் உதவ முடியும். 317 00:21:12,898 --> 00:21:14,566 தேவையில்லை, மேக்ஸ். 318 00:21:17,444 --> 00:21:19,446 சரி. உங்களுக்குத் தேவையானது கிடைக்குமென நம்புகிறேன். 319 00:21:23,700 --> 00:21:26,203 அவன் என்ன கொடுத்தாலும், அது மதிப்புடையது இல்லை. 320 00:21:35,838 --> 00:21:38,465 ஹேய். அருமையான கார். 321 00:21:38,549 --> 00:21:39,550 எனக்கு பொறாமையாக உள்ளது. 322 00:21:40,133 --> 00:21:41,218 எனது பழைய ஹியுண்டாய் கார் மீதா? 323 00:21:41,301 --> 00:21:44,137 ஆம், எனக்கென ஒரு கார் வாங்க முயன்று வருகிறேன். 324 00:21:44,221 --> 00:21:47,349 நான், அதன் பெயர் என்ன? ரைட்ஷேரைப் பயன்படுத்தி வருகிறேன். 325 00:21:48,684 --> 00:21:50,102 அது நம்ப முடியாதது. 326 00:21:50,686 --> 00:21:53,355 அந்நியரின் காரில் ஏற வேண்டும் என்பது. 327 00:21:53,438 --> 00:21:54,815 அது ஆபத்தானது. 328 00:21:54,898 --> 00:21:58,193 மேலும், அவர்களது குழந்தையின் சீரியோஸ் நமது பின்புறம் ஒட்டிக்கொள்ளும். 329 00:21:58,277 --> 00:22:00,195 சிறையிலிருந்து வெளிவரும்போது, உலகமே மாறியிருக்கும். 330 00:22:00,279 --> 00:22:04,324 ஆம். கேள், உன்னைக் கோபப்படுத்தும்படி நான் ஏதோ செய்துள்ளேன் எனத் தெரியும். 331 00:22:04,408 --> 00:22:06,493 ஏன் அப்படி நினைக்கிறாய்? 332 00:22:07,202 --> 00:22:08,495 SJLP, 333 00:22:08,579 --> 00:22:11,290 அது உன் இடம், சரியா? 334 00:22:11,373 --> 00:22:12,499 நான்… 335 00:22:12,583 --> 00:22:15,919 நான் உனது உணர்வுகளைப் புண்படுத்தியிருந்தால், 336 00:22:16,003 --> 00:22:18,672 அதற்காக வருந்துகிறேன். 337 00:22:18,755 --> 00:22:22,259 ஏனெனில் மற்றவரது உணர்வுகளைப் புண்படுத்தக் கூடாது என்று சிறையில் கற்றுக்கொண்டேன். 338 00:22:22,342 --> 00:22:25,512 ஏனெனில் அப்படிச் செய்யும்போது, விளைவுகள் இருக்கும். 339 00:22:26,096 --> 00:22:27,639 பலன் எதிர்பார்க்காமல் யாரும் எதுவும் செய்ய மாட்டார்கள் 340 00:22:27,723 --> 00:22:29,349 என்பதையும் கற்றுக்கொள்வோம். 341 00:22:32,394 --> 00:22:34,271 சரி. ஒன்று சொல்லவா? 342 00:22:34,354 --> 00:22:38,317 ரூபென் ரமிரெஸிடம் நான் என்னைப் பார்க்கிறேன், அதனால் உதவ விரும்புகிறேன். 343 00:22:39,067 --> 00:22:40,068 அவ்வளவுதான். 344 00:22:42,571 --> 00:22:44,740 உன் நோக்கம் நல்லதாக இருப்பதில் மகிழ்ச்சி. 345 00:22:45,365 --> 00:22:48,410 நமக்குள் இருக்கும் தவறான புரிதலைத் தெளிவுபடுத்த முடிந்ததில் மகிழ்ச்சி. 346 00:22:52,414 --> 00:22:53,540 நாசமாய்ப் போ. 347 00:22:58,754 --> 00:23:01,215 ஹேய், இதுபோன்ற இடங்களுக்குச் செல்ல விரும்பினால், என்னிடம் சொல். 348 00:23:01,298 --> 00:23:02,299 இது அருமையாக உள்ளது. 349 00:23:02,382 --> 00:23:03,425 ஆம், ஆம். 350 00:23:05,093 --> 00:23:06,929 நான் பாத்ரூம் போய்விட்டு வருகிறேன். 351 00:23:07,012 --> 00:23:08,388 - சரி. - ஆம். 352 00:23:11,058 --> 00:23:12,392 நம் வாழ்வின் ஒவ்வொரு காலையும் நாம் விழித்து, 353 00:23:12,476 --> 00:23:15,562 நம்மைத் தொந்தரவு செய்ய உலகத்தில் எதுவுமில்லை என்று நமக்குத் தெரியும். 354 00:23:15,646 --> 00:23:18,315 அந்த சகஜமான நாளைக் கடப்போம், 355 00:23:18,398 --> 00:23:21,068 இரவில் தொல்லையின்றி உறங்குவோம், 356 00:23:21,151 --> 00:23:23,529 அமைதியான, முட்டாள்தனமான கனவுகளுடன். 357 00:23:25,822 --> 00:23:27,658 நான் உனக்கு கெட்ட கனவுகளைக் கொண்டு வந்துள்ளேன். 358 00:23:29,910 --> 00:23:32,996 ஸாக்கை ஓவியக் கண்காட்சிக்காக ஸ்கேட் கூட்டி வந்துள்ளேன். முற்றுப்புள்ளி. 359 00:23:34,039 --> 00:23:35,040 நன்றாக இருக்கிறது. 360 00:23:45,592 --> 00:23:46,593 அடச்சே. 361 00:23:47,511 --> 00:23:49,805 - நீ இங்கே வரக் கூடாது. - தெரியும். நான்… நான்… 362 00:23:49,888 --> 00:23:51,974 நான் மோசமாக உணர்கிறேன். என்னை மன்னித்துவிடு… 363 00:23:52,057 --> 00:23:54,059 - ஹேய், நான்… - வீட்டுக்குப் போ, கேவலமானவனே. 364 00:23:54,142 --> 00:23:55,978 - ஹேய்! நிறுத்து. - நான்… 365 00:23:56,061 --> 00:23:58,063 ஸாக், நாம் போகலாம். இப்போதே. 366 00:23:58,146 --> 00:23:59,648 - இல்லை… நான்… - ஹேய்! 367 00:23:59,731 --> 00:24:01,567 - இங்கே என்ன நடக்கிறது? - பெத், நாங்கள் போகிறோம். 368 00:24:01,650 --> 00:24:03,235 - ஹாய், பெத். - இவள் இங்கே இருப்பாள் என்று தெரிந்து, 369 00:24:03,318 --> 00:24:04,736 - வேண்டுமென்றே இங்கே வந்தீர்களா? - அம்மா, விடுங்கள். 370 00:24:04,820 --> 00:24:06,530 கண்டிப்பாக இல்லை. இது தற்செயல்தான். 371 00:24:06,613 --> 00:24:08,574 இல்லை, நான்… இங்கே வந்து உன்னைப் பார்த்து… 372 00:24:08,657 --> 00:24:10,534 - இங்கிருந்து வெளியே போ! - …உன்னிடம்… 373 00:24:10,617 --> 00:24:12,661 உன் மகன் என் மகளை அவமானப்படுத்தியுள்ளான். 374 00:24:12,744 --> 00:24:14,997 - சரி, அம்மா… அம்மா, போகலாம். - கைதுசெய்யப்படாதது இவன் அதிர்ஷ்டம்தான்! 375 00:24:15,080 --> 00:24:17,666 எனக்குத் தெரியும், இவனுக்கும் தெரியும். அவன் செய்ததற்குத்தான் இப்போது கஷ்டப்படுகிறான். 376 00:24:17,749 --> 00:24:20,627 இவனைப் பற்றி எனக்கு எந்தக் கவலையும் இல்லை. 377 00:24:21,420 --> 00:24:25,090 நீ ஒரு காரணத்திற்காகத்தான் குற்ற உணர்ச்சியை உணர்கிறாய். 378 00:24:27,467 --> 00:24:29,219 நீ அதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். 379 00:24:29,303 --> 00:24:31,722 ஹேய்! இவனிடம் அப்படிப் பேசாதீர்கள். 380 00:24:31,805 --> 00:24:34,349 - அது முறையற்றது. போகலாம். - இல்லை, இருங்கள். என்னை மன்னித்துவிடு. 381 00:24:34,433 --> 00:24:35,434 அது மதிப்புடையது இல்லை. 382 00:24:40,105 --> 00:24:42,191 நாம் ஏன் அங்கே சென்றோம் என்று என்னிடம் கூறியிருக்கலாம். 383 00:24:43,609 --> 00:24:44,610 அது நல்ல யோசனை இல்லை. 384 00:24:44,693 --> 00:24:47,112 நீங்கள் அதைப் பற்றி தொடர்ந்து பேசினால், என் தலையை அடுப்பில் வைத்துவிடலாம். 385 00:24:47,196 --> 00:24:49,072 அப்படிச் சொல்லாதே! 386 00:24:49,615 --> 00:24:50,616 அப்படி… 387 00:25:16,058 --> 00:25:21,021 இல்லை. இல்லை. 388 00:25:26,109 --> 00:25:27,819 - என்ன இது? - நீ என்ன செய்கிறாய்? 389 00:25:27,903 --> 00:25:30,989 என்ன செய்கிறீர்கள்? டாக்டர் கார்லைல் எனக்கு பயிற்சிகள் கொடுத்திருந்தார். 390 00:25:31,865 --> 00:25:32,908 நீரில் மூழ்கும்படியா? 391 00:25:32,991 --> 00:25:34,660 டைவ் ரீஃப்ளெக்ஸ். 392 00:25:35,577 --> 00:25:37,204 - என்ன? - நீருக்கடியில் மூச்சு பிடித்திருப்பது, 393 00:25:37,287 --> 00:25:39,122 அது நம் மூளையை ஏமாற்றி, நம்மை அமைதிப்படுத்தும். 394 00:25:39,206 --> 00:25:40,207 நண்பா… 395 00:25:40,290 --> 00:25:43,001 நான்… உன்னைப் பார்த்ததும், குதித்துவிட்டேன். 396 00:25:43,085 --> 00:25:44,253 உனக்கு உதவத்தான் முயல்கிறேன், 397 00:25:44,336 --> 00:25:46,630 - உன்னை பயமுறுத்த முயலவில்லை. - நீங்கள் விஷயங்களை மோசமாக்குகிறீர்கள். 398 00:25:46,713 --> 00:25:48,882 ஓவியக் கண்காட்சியில் சோஃபியாவுடன், அதை நாசம் செய்துவிட்டீர்கள். 399 00:25:51,593 --> 00:25:54,137 ஸாக், அவள் ஏன் உன்னை மன்னிக்க வேண்டும் என விரும்புகிறாய்? 400 00:25:58,600 --> 00:25:59,768 ஏனெனில் நான்… 401 00:26:00,269 --> 00:26:01,937 அவள் நினைக்கும் ஆள் கிடையாது. 402 00:26:05,858 --> 00:26:09,403 எனக்கு தெரியும். எனக்கு… நீ நல்லவன் எனத் தெரியும். 403 00:26:10,737 --> 00:26:13,699 - உள்ளுக்குள், நீ… - நிறுத்துங்கள். 404 00:26:13,782 --> 00:26:15,576 நீங்கள் சென்டிமென்டாகப் பேசுகிறீர்கள். 405 00:26:21,707 --> 00:26:22,958 என்ன நடந்தது? 406 00:26:23,041 --> 00:26:24,042 அது… 407 00:26:28,964 --> 00:26:33,802 மாற்றத்தை ஏற்றுக்கொள்வது எனக்கு எப்போதும் கடினம்தான், 408 00:26:34,595 --> 00:26:36,680 உனக்கும் கண்டிப்பாக அப்படித்தான் இருக்க வேண்டும். 409 00:26:38,515 --> 00:26:39,892 என் அண்ணனின்… 410 00:26:41,810 --> 00:26:42,811 விபத்துக்குப் பிறகு… 411 00:26:45,355 --> 00:26:46,356 நான் தினமும் காலை… 412 00:26:48,275 --> 00:26:50,444 கண் விழித்து, காலை உணவுக்கு அவனை எதிர்பார்ப்பேன்… 413 00:26:54,948 --> 00:26:56,867 தினமும் அவனை மீண்டும் இழப்பேன். 414 00:27:05,000 --> 00:27:08,504 ஒருபோதும் முன்பிருந்தது போல இருக்கப் போவதில்லை என்ற விஷயங்களை எப்படி ஏற்றுக்கொண்டீர்கள்? 415 00:27:10,506 --> 00:27:12,674 நான் இருக்க விரும்பிய நபரைப் பற்றி யோசித்தேன். 416 00:27:15,177 --> 00:27:16,803 காலப்போக்கில், அவனாக மாறிவிட்டேன். 417 00:27:20,849 --> 00:27:22,643 உன்னாலும் அதைச் செய்ய முடியும் என நினைக்கிறேன். 418 00:27:29,900 --> 00:27:31,068 உன்னால் முடியும். 419 00:27:33,820 --> 00:27:34,821 ஆம். 420 00:27:44,498 --> 00:27:45,749 சாமுவேல் டோவெரி, 421 00:27:45,832 --> 00:27:47,417 - வாடிக்கையாளர் சேவைக்கு வரவும். - வாவ். 422 00:27:47,501 --> 00:27:49,253 சாமுவேல் டோவெரி, வாடிக்கையாளர்… 423 00:27:49,336 --> 00:27:52,840 ஹேய்! அந்தக் கார் விற்பனைக்கு அல்ல. 424 00:27:52,923 --> 00:27:54,716 இல்லை, நிஜமாகவா? 425 00:27:56,260 --> 00:27:57,719 அவமானம். 426 00:28:00,305 --> 00:28:02,432 மக்களுக்கு கொர்வேட்… அல்லது… 427 00:28:02,516 --> 00:28:05,269 மியாட்டா வேண்டும், ஆனால், கமான். 428 00:28:05,352 --> 00:28:10,232 நம்மைப் போல காரில் ஆர்வம் உள்ளவர்களுக்கு, இதுதான் ப்ராம் குயீன் என்று தெரியும். 429 00:28:10,315 --> 00:28:12,985 - கமான். - என்னால் எதுவும் செய்ய முடியாது. 430 00:28:13,569 --> 00:28:14,611 அருமையான வாட்ச். 431 00:28:15,362 --> 00:28:18,073 ஆனால் இது விற்பனைக்கு இல்லையென்றால், இங்கே ஏன் நிற்கிறது? 432 00:28:19,074 --> 00:28:20,909 உனக்கு என்னை அடையாளம் தெரியவில்லை என நினைக்கிறேன். 433 00:28:22,327 --> 00:28:24,746 இல்லையா? ஒருவேளை என் மனைவி சாண்டியை நினைவிருக்கலாம்? 434 00:28:24,830 --> 00:28:26,999 அவள் உன் மனைவியின் தோழி. 435 00:28:27,082 --> 00:28:28,208 எதுவும் நினைவுள்ளதா? 436 00:28:30,586 --> 00:28:32,337 சாண்டி உன்னைப் பற்றிக் கூறியிருக்கிறாள். 437 00:28:33,714 --> 00:28:37,551 நீ மெலிஸ்ஸாவைக் கொல்லவில்லை என்றாலும், நீ அவளை ஏமாற்றியுள்ளாய். 438 00:28:38,135 --> 00:28:41,013 அவளை குப்பை போல நடத்தினாய், அவளை நரகத்தில் வாழ வைத்தாய். 439 00:28:43,891 --> 00:28:45,309 நீ எப்படிப்பட்டவன் என்று தெரியும். 440 00:28:48,645 --> 00:28:50,147 சரி, என்ன… 441 00:28:50,230 --> 00:28:51,732 அவளது பெயர் என்ன, சாண்டியா? 442 00:28:52,566 --> 00:28:56,320 ஆம். நான் அவளை ஏமாற்றினேன் என்று சாண்டிக்கு எப்படித் தெரியும் என்று கூறியிருக்கிறாளா? 443 00:28:57,529 --> 00:28:58,530 இல்லை, கூறியிருக்க மாட்டாள். 444 00:28:58,614 --> 00:29:01,033 அவளுடன் நான் பயங்கரமாக செக்ஸ் வைத்துக்கொண்டபோது, அவளது கண்ணில் ரத்தநாளம் 445 00:29:01,116 --> 00:29:03,243 வெடித்ததைக் கூறினாளா? 446 00:29:03,785 --> 00:29:04,995 நீ பொய் சொல்கிறாய். 447 00:29:05,579 --> 00:29:06,580 அடச்சே. 448 00:29:08,248 --> 00:29:09,249 என்ன? 449 00:29:10,626 --> 00:29:12,794 - நீதான் அவன். - என்ன? 450 00:29:12,878 --> 00:29:16,381 உங்கள் படுக்கைக்கு அருகில் உள்ள மேசையில், நீங்கள் இருவரும் 451 00:29:17,007 --> 00:29:18,759 ஒரே மாதிரியான கண்ணாடி அணிந்த ஃபோட்டோ இருக்கும். 452 00:29:19,843 --> 00:29:21,637 பெரிய, சிவப்பு இதயங்களுடன். 453 00:29:24,598 --> 00:29:26,058 அது நீதானே? 454 00:29:26,141 --> 00:29:27,392 நாசமாய்ப் போ. 455 00:29:27,476 --> 00:29:28,519 நாசமாய்ப் போ. 456 00:29:29,978 --> 00:29:31,146 என்ன? என்னை அடிக்க வேண்டுமா? 457 00:29:31,230 --> 00:29:33,482 ஆம், உன் தலையை எடுத்துவிடுவேன். இன்னொரு வார்த்தை பேசு. 458 00:29:33,565 --> 00:29:36,026 மேக்ஸ் கேடி என்னிடம் கார் வாங்க வருவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை, 459 00:29:36,109 --> 00:29:37,653 ஆனால் நீங்கள் வந்ததில் மகிழ்ச்சி. 460 00:29:38,362 --> 00:29:39,905 டேவ், மேக்ஸிடம் ஏன் சாவி கொடுக்கவில்லை? 461 00:29:39,988 --> 00:29:41,365 நான் இவனுக்கு கார் விற்க மாட்டேன். 462 00:29:41,448 --> 00:29:43,492 ஒன்றுமில்லை, சார். ஒன்றுமில்லை. 463 00:29:43,575 --> 00:29:44,660 எனக்குப் புரிகிறது. 464 00:29:44,743 --> 00:29:46,954 - இவன் என்னை மதிப்பிடுகிறான், நான்… - யாரும் உங்களை மதிப்பிடவில்லை. 465 00:29:47,037 --> 00:29:48,705 - நான் உங்களை கவனித்திருக்க வேண்டும். - நான் வேறெங்காவது செல்கிறேன். 466 00:29:48,789 --> 00:29:50,582 நீங்கள் பட்ட கஷ்டத்திற்கெல்லாம், உங்களை சிறப்பாக கவனிக்க வேண்டும். 467 00:29:50,666 --> 00:29:52,042 - டேவ்… - நிஜமாகவா? நிச்சயமாகவா? 468 00:29:52,125 --> 00:29:54,670 ஆம். உள்ளே செல்வோம், நம்புங்கள். வாருங்கள், ஒன்றுமில்லை. 469 00:29:54,753 --> 00:29:55,921 நீ சாவியை எடுத்து வா. 470 00:29:56,004 --> 00:29:58,048 - வாருங்கள். - எனக்கு அது பழகிவிட்டது. 471 00:29:58,131 --> 00:30:00,843 ஆம், நீங்கள் அதற்குப் பழகக் கூடாது. யாருமேதான். 472 00:30:01,510 --> 00:30:03,220 கண்டிப்பாக இப்போது காலி கோபத்தில் இருப்பாள். 473 00:30:04,888 --> 00:30:06,265 இதை எப்போது அவிழ்ப்பது? 474 00:30:07,349 --> 00:30:09,768 "ப்ளீஸ்" என்று சொல். ஒருவேளை நான் சொல்லலாம். 475 00:30:11,979 --> 00:30:13,146 ப்ளீஸ். 476 00:30:21,780 --> 00:30:23,282 - ஹலோ. - ஹலோ. 477 00:30:25,450 --> 00:30:27,286 அடக் கடவுளே. இது காலியின் வீடு. 478 00:30:27,369 --> 00:30:28,620 அப்படியா? எனக்கு… 479 00:30:29,830 --> 00:30:30,998 எனக்குத் தெரியாது. 480 00:30:32,541 --> 00:30:35,794 நல்லவேளை என்னிடம் வை-ஃபை ஜாமர் உள்ளது. 481 00:30:37,004 --> 00:30:38,547 இன்டர்நெட் தேவைப்படும் அனைத்தையும் முடக்கிவிடும். 482 00:30:39,298 --> 00:30:40,424 அலார அமைப்புகள் போல. 483 00:30:41,258 --> 00:30:42,634 நாம் போய் கொஞ்சம் ஸ்நாக்ஸ் சாப்பிடலாம். 484 00:30:42,718 --> 00:30:45,345 நாம் நாள் முழுக்க கஞ்சா புகைத்துள்ளோம். உனக்குப் பசிக்கும். 485 00:30:45,429 --> 00:30:46,847 வா. நாம் எதையும் எடுக்க மாட்டோம். 486 00:30:46,930 --> 00:30:49,641 நம்மைத் தவிர யாருக்கும் தெரியாது. 487 00:30:50,392 --> 00:30:51,727 வா. 488 00:30:51,810 --> 00:30:52,811 சிரி. 489 00:30:53,687 --> 00:30:55,689 - அச்சச்சோ! - கொஞ்சம் ஸ்நாக்ஸ் மட்டுமா? 490 00:30:55,772 --> 00:30:57,566 ஆம், இப்போது நீ பின்வாங்க முடியாது. போகலாம். 491 00:31:00,736 --> 00:31:02,404 - கதவைத் திற. - சரி. 492 00:31:03,447 --> 00:31:04,865 அது சுலபமாக இருந்தது. 493 00:31:05,574 --> 00:31:06,575 சரி. 494 00:31:07,201 --> 00:31:08,535 ஜாக்கிரதை. 495 00:31:08,619 --> 00:31:09,745 வா. 496 00:31:09,828 --> 00:31:10,996 சரி, மேடம். 497 00:31:16,627 --> 00:31:18,837 இந்த அறையில் நான் பல முறை இருந்துள்ளேன். 498 00:31:21,590 --> 00:31:23,967 ஆனால் இது போல இல்லை. இது வினோதமாக உள்ளது. 499 00:31:24,885 --> 00:31:28,138 யாரும் பாதிக்கப்படவில்லை எனில் அது குற்றம் இல்லை. 500 00:31:28,222 --> 00:31:29,223 காலி 501 00:31:34,728 --> 00:31:36,146 நாம் போகலாமா? நாம் போக வேண்டும். 502 00:31:47,032 --> 00:31:49,576 இந்தப் படுக்கையில் செக்ஸ் வைத்துக்கொள்ள நீ கனவு கண்டிருப்பாய். 503 00:31:55,415 --> 00:31:56,416 நீ அழகாக இருக்கிறாய். 504 00:32:17,604 --> 00:32:18,605 விளையாடுவோம். 505 00:32:26,613 --> 00:32:27,948 அவளது பெற்றோர் வந்துவிட்டால் என்ன செய்வது? 506 00:32:29,157 --> 00:32:30,200 பிரச்சினையில்லை. 507 00:32:30,993 --> 00:32:32,077 அவர்களைக் கொன்றுவிடுவோம். 508 00:33:02,024 --> 00:33:03,942 பொதுவாக நான் மிகவும் பதட்டத்துடன் இருப்பேன். 509 00:33:07,279 --> 00:33:09,281 ஆனால் உன்னுடன் அனைத்தும் அமைதியாக உள்ளது. 510 00:33:12,534 --> 00:33:14,286 உன்னை எது மன அழுத்தத்திற்குள்ளாக்குகிறது? 511 00:33:16,663 --> 00:33:17,789 என் தம்பி. 512 00:33:21,627 --> 00:33:23,670 தெரியவில்லை. நாங்கள் முன்பு நெருக்கமாக இருந்தோம். 513 00:33:26,715 --> 00:33:27,883 ஆனால் இப்போது அவன்… 514 00:33:30,052 --> 00:33:32,304 ஸாக்காக இல்லை. 515 00:33:38,644 --> 00:33:40,979 அவன், என்னால் நேசிக்க முடிந்த ஒருவனா என்று எனக்குத் தெரியவில்லை. 516 00:33:42,481 --> 00:33:43,774 அது மோசமானதா? 517 00:33:47,236 --> 00:33:50,364 நல்லவர்கள் மட்டுமே, கெட்டவர்களாகிவிடுவோமோ என்று ரகசியமாக கவலைப்படுவார்கள். 518 00:33:53,158 --> 00:33:54,368 - அடச்சே! - அடச்சே. 519 00:33:58,247 --> 00:33:59,248 சரி. 520 00:34:07,965 --> 00:34:09,507 ரோன் கோபப்படவே மாட்டான். 521 00:34:10,759 --> 00:34:12,386 ஆலியால் ரோனுக்கு உதவ முடியும். 522 00:34:14,721 --> 00:34:17,474 ஆம். அதைப் பற்றி ஆலி கவலைப்படட்டும். நான் மேகன் பற்றிக் கவலைப்படுகிறேன். 523 00:34:19,976 --> 00:34:20,978 சரி. 524 00:34:21,978 --> 00:34:24,438 இதனால்தான் நாம் திட்ட மேலாண்மையைச் செய்கிறோம், இல்லையா? 525 00:34:25,482 --> 00:34:26,942 அதைத் தணித்திருக்க வேண்டும். 526 00:34:46,670 --> 00:34:47,670 நான் ஆன்னா பேசுகிறேன். 527 00:34:47,754 --> 00:34:50,841 உன் உதவி பற்றிப் பேச வேண்டும். 528 00:34:51,341 --> 00:34:53,217 இந்த எண்ணில் எனக்கு கால் செய்யலாம். 529 00:34:55,344 --> 00:34:56,638 நான் உங்களுக்கு கால் செய்கிறேன். 530 00:35:00,142 --> 00:35:01,935 கிளாசிக் கார் டீலர்ஷிப் 531 00:35:34,009 --> 00:35:35,302 நாய் வாங்கிவிட்டாயா? 532 00:35:36,261 --> 00:35:38,055 இந்தக் காலத்தில் எதை வேண்டுமானாலும் வாங்கலாம். 533 00:35:38,138 --> 00:35:39,806 நிபந்தனையற்ற அன்பைக் கூட. 534 00:35:43,936 --> 00:35:46,438 ரூபெனின் வழக்கில் உள்ள சாட்சியைப் பார்க்க நான் சென்றேன். 535 00:35:46,522 --> 00:35:47,773 சரி. 536 00:35:47,856 --> 00:35:49,316 எனக்குத் தேவையானது கிடைக்கவில்லை. 537 00:35:49,399 --> 00:35:50,651 எனவே நான்… 538 00:35:53,362 --> 00:35:54,696 என் உதவி தேவை என நினைக்கிறீர்களா? 539 00:35:54,780 --> 00:35:55,864 ஆம். 540 00:35:57,115 --> 00:35:58,700 மேக்ஸ், எனக்கு உன் உதவி தேவை. 541 00:36:02,246 --> 00:36:03,497 நானும் யோசித்தேன். 542 00:36:04,498 --> 00:36:05,916 அதற்கு என்ன அர்த்தம்? 543 00:36:19,012 --> 00:36:21,098 அதைப் பற்றி பல ஆண்டுகளுக்கு யோசித்துள்ளேன். 544 00:36:25,394 --> 00:36:26,854 கண்டிப்பாக நான் உங்களுக்கு உதவுவேன். 545 00:36:32,109 --> 00:36:33,360 மீண்டும் அப்படிச் செய்யாதே. 546 00:36:41,076 --> 00:36:42,661 விவரங்களை உனக்கு அனுப்புகிறேன். 547 00:36:52,546 --> 00:36:54,214 காரைப் பார்த்துக்கொள். 548 00:36:59,428 --> 00:37:01,805 உங்கள் நண்பன்… அவன் பெயர் என்ன? 549 00:37:01,889 --> 00:37:03,849 ஸ்மைலியோ என்னவோ. 550 00:37:04,933 --> 00:37:07,352 சிறையில் அவனுக்கு காட்ஃபாதர் இருந்தார். 551 00:37:08,395 --> 00:37:10,772 அது ஒருவித ஆன்மீக வழிகாட்டி. 552 00:37:11,523 --> 00:37:15,277 எனக்கும் இருந்தார், எனவே நாங்கள் சகோதரர்கள் ஆவோம். 553 00:37:15,360 --> 00:37:17,654 அவன் என்னிடம் பேசுவான் என நினைக்கிறேன். சரியா? 554 00:37:19,323 --> 00:37:20,741 மேக்ஸ், உன் வக்கீலாக, 555 00:37:20,824 --> 00:37:23,327 சட்ட விரோதமாக எதையும் செய்யாதே என்று… 556 00:37:25,537 --> 00:37:26,705 உனக்கு அறிவுறுத்த வேண்டும். 557 00:37:27,706 --> 00:37:31,335 நீங்கள் என்ன பார்க்க வேண்டும் என்பது உங்கள் தேர்வு, கவுன்சிலர். 558 00:37:43,096 --> 00:37:45,140 எங்களை கொஞ்சம் உள்ளே விடுகிறாயா? 559 00:37:57,236 --> 00:37:58,487 வாவ். 560 00:38:00,531 --> 00:38:01,990 என்னவொரு அழகு. 561 00:38:03,075 --> 00:38:05,077 இந்த அழகைப் பார். 562 00:38:07,788 --> 00:38:10,374 அருமையாகவும் மிருதுவாகவும் உள்ளது. 563 00:38:10,457 --> 00:38:13,126 அப்படிச் செய்யாதே. 564 00:38:13,210 --> 00:38:14,253 நீ அவளைக் கோபப்படுத்துவாய். 565 00:38:14,336 --> 00:38:16,004 இல்லை, ஒன்றுமில்லை. 566 00:38:16,547 --> 00:38:17,673 இவளுக்கு என்னைப் பிடித்துள்ளது. 567 00:38:18,340 --> 00:38:19,633 - சரி. - இல்லையா? 568 00:38:20,133 --> 00:38:22,678 திரு. பிட், உங்களை குற்றத்திற்கு உடந்தையாக மாற்ற நான் முயலவில்லை. 569 00:38:22,761 --> 00:38:23,929 எனக்கு உங்கள் உதவி தேவை. 570 00:38:24,012 --> 00:38:26,223 நீ மீண்டும் அந்த இறந்த பெண்ணைப் பற்றிப் பேசினால், 571 00:38:27,558 --> 00:38:28,851 இவனாலும் உன்னைப் பாதுகாக்க முடியாது. 572 00:38:29,810 --> 00:38:31,228 உனக்கென ஒரு கிரீடம் இருந்ததுதானே? 573 00:38:31,854 --> 00:38:33,105 ஆம், அது சிறை. 574 00:38:34,565 --> 00:38:36,191 இப்போது அதெல்லாம் செய்வதில்லை. 575 00:38:36,275 --> 00:38:37,734 இல்லை. 576 00:38:37,818 --> 00:38:40,404 நீ இன்னும் ஒபாடாலாவின் சான்டெரோதான். 577 00:38:42,614 --> 00:38:44,908 அமைதி மற்றும் நீதியின் ஒரிஷா. 578 00:38:46,201 --> 00:38:50,330 ஆனாலும் தான் செய்யாத குற்றத்திற்காக, ஒருவனைச் சாகவிடுவாய். 579 00:38:51,081 --> 00:38:54,293 நீ இவள் முன்னால் ஏன் அதைப் பேசுகிறாய்? 580 00:39:00,841 --> 00:39:02,676 நீ முடிசூடப்பட்டதும்… 581 00:39:05,429 --> 00:39:07,014 நீ ஒரிஷாவுக்கு சேவை செய்ய வேண்டும். 582 00:39:08,515 --> 00:39:13,270 இப்போது உன் பாதை என்னிடம் கூட்டி வந்துள்ளது, சகோதரா. 583 00:39:14,146 --> 00:39:16,607 நான் சாங்கோவால் முடிசூட்டப்பட்டேன், 584 00:39:17,524 --> 00:39:19,818 இடி, பகை, மற்றும் 585 00:39:19,902 --> 00:39:23,572 அநீதியின் உக்கிரமான திருத்தத்தின் ஒரிஷா. 586 00:39:27,409 --> 00:39:28,827 நான் கொஞ்சம் வெளியே நிற்கிறேன். 587 00:39:35,626 --> 00:39:37,586 நீ ஒரு புதிய ஆள், இல்லையா? 588 00:39:38,212 --> 00:39:40,964 நடந்தது நடந்து முடிந்துவிட்டது. 589 00:39:42,257 --> 00:39:44,510 அதைப் பற்றி அவ்வளவுதான் கூறுவேன். 590 00:39:45,344 --> 00:39:46,428 சரி. 591 00:39:50,140 --> 00:39:51,850 நாசமாய்ப் போனவனே! 592 00:39:57,606 --> 00:40:00,150 உன்னால் அநீதியைப் பார்க்க முடியவில்லை எனில், எதற்கு இந்தக் கண்கள்? 593 00:40:00,234 --> 00:40:01,360 ஹேய், கேடுகெட்டவனே? 594 00:40:01,443 --> 00:40:03,737 நாசமாய்ப் போ! 595 00:40:18,168 --> 00:40:19,461 மன்னிக்கவும், என்ன செய்கிறீர்கள்? 596 00:40:20,045 --> 00:40:21,839 ஹேய், எங்களைப் பின்தொடர்ந்து வந்தாயா? 597 00:40:22,464 --> 00:40:24,174 உன்னை முன்பு அவனுடன் பார்த்தேன். 598 00:40:26,134 --> 00:40:28,345 நீதான் இப்போது அவனது காதலியா? 599 00:40:29,555 --> 00:40:31,265 இல்லை, நீங்கள் என்ன பார்த்ததாக நினைத்தாலும் அது… 600 00:40:31,348 --> 00:40:33,267 அதை… ஆஃப் செய்கிறீர்களா? 601 00:40:33,350 --> 00:40:35,894 - என்னால்… - ஏமியிடம் விலகியிருக்கும்படி கூறினேன். 602 00:40:35,978 --> 00:40:38,188 மெலிஸ்ஸாவிடமும் கூறினேன். 603 00:40:40,148 --> 00:40:41,859 ஆனால் அவர்கள் கேட்கவில்லை. 604 00:40:44,444 --> 00:40:45,696 உங்களுக்கு ஏமியைத் தெரியுமா? 605 00:40:46,822 --> 00:40:47,865 மெலிஸ்ஸாவையுமா? 606 00:40:49,032 --> 00:40:51,201 அவன் அவர்களையும் அவனது காதலிகளாக மாற்றினான். 607 00:40:52,536 --> 00:40:55,205 அவர்களுக்கு என்னவானது பார். 608 00:40:58,500 --> 00:40:59,585 நீங்கள் யார்? 609 00:41:02,254 --> 00:41:04,882 அவனிடமிருந்து விலகி இரு. 610 00:41:26,111 --> 00:41:27,571 உங்கள் ஃபோன் கிடைத்துவிட்டது. 611 00:41:27,654 --> 00:41:28,864 உங்களுக்கு ஒரு ரெக்கார்டிங் அனுப்பியுள்ளேன். 612 00:41:29,781 --> 00:41:32,201 அன்று ஆகஸ்ட் 13, 2003. 613 00:41:32,284 --> 00:41:38,290 பார்ட்டியில் ஆண்ட்ரே கிங், மாயா குக்கைச் சுட்டுக் கொல்வதைப் பார்த்தேன். 614 00:41:38,373 --> 00:41:40,542 ரூபென் ரமிரெஸ் அங்கே இல்லவே இல்லை. 615 00:41:43,712 --> 00:41:46,381 ஆண்ட்ரேதான் கொன்றான் என்று ஒப்புக்கொள்ள வைத்துவிட்டாயா? 616 00:41:53,472 --> 00:41:54,890 அவனை என்ன செய்தாய்? 617 00:41:59,520 --> 00:42:00,521 இதைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். 618 00:42:02,147 --> 00:42:03,148 அல்லது பயன்படுத்தாதீர்கள். 619 00:42:04,107 --> 00:42:05,317 அது உங்கள் முடிவு. 620 00:42:06,902 --> 00:42:08,070 நன்றியெல்லாம் வேண்டாம். 621 00:42:17,079 --> 00:42:19,581 டார்வாட்டர் மாநிலச் சிறைச்சாலை சவான்னா, ஜிஏ 622 00:42:19,665 --> 00:42:21,500 இதில் ஏதாவது ஒரு நிபந்தனை இருக்க வேண்டும். 623 00:42:21,583 --> 00:42:23,585 என்னை சிறையிலேயே இருக்கச் செய்வார்கள்தானே? 624 00:42:23,669 --> 00:42:25,087 அதாவது, இதற்கு கொஞ்ச காலம் ஆகும். 625 00:42:25,170 --> 00:42:26,547 சில ஆவணங்களை நிரப்ப வேண்டும் 626 00:42:26,630 --> 00:42:28,674 சிறைக்காக சில விஷயங்களைச் செய்ய வேண்டும், 627 00:42:30,217 --> 00:42:31,844 ஆனால் இதுதான் நீதிபதிக்குத் தேவை. 628 00:42:34,555 --> 00:42:36,014 நீ வீட்டுக்குச் செல்கிறாய். 629 00:42:39,935 --> 00:42:41,228 அவனை எப்படிப் பேச வைத்தீர்கள்? 630 00:42:42,062 --> 00:42:43,230 அது எல்லாம் ஆன்னாவின் வேலைதான். 631 00:42:43,313 --> 00:42:44,731 வற்புறுத்தலின் சக்தி. 632 00:42:45,482 --> 00:42:46,817 எங்கள் வேலையைத்தான் செய்தோம். 633 00:42:48,318 --> 00:42:49,319 நன்றி. 634 00:42:51,363 --> 00:42:52,573 சரி. 635 00:42:55,075 --> 00:42:56,577 வாழ்த்துகள். 636 00:42:59,121 --> 00:43:00,789 நான் கொஞ்சம் காற்று வாங்கப் போகிறேன். 637 00:43:03,166 --> 00:43:04,168 நன்றி… நன்றி. 638 00:43:30,694 --> 00:43:31,695 ஆம். 639 00:43:38,076 --> 00:43:39,286 ஹாய். 640 00:43:39,995 --> 00:43:41,079 சோஃப்? 641 00:43:41,955 --> 00:43:44,416 நான் ஒன்று சொல்ல வேண்டும் என்றுதான், உன்னை அன்பிளாக் செய்தேன். 642 00:43:44,499 --> 00:43:45,834 சரி. 643 00:43:45,918 --> 00:43:47,669 மீண்டும் என் அருகே வராதே. 644 00:43:48,295 --> 00:43:50,172 நீ செய்ததற்கு உன்னை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன். 645 00:43:51,423 --> 00:43:54,843 நீ மோசமானவன். 646 00:44:52,150 --> 00:44:53,694 ஸாக் உன்னைப் பார்க்க வேண்டும் 647 00:44:54,736 --> 00:44:55,779 ஏஞ்செல்எக்ஸ் - சற்று முன் நல்ல செய்தி 648 00:44:55,863 --> 00:44:58,323 நீ பார்க்கலாம் 649 00:45:18,969 --> 00:45:20,637 உங்களிடம் பேச முயற்சி செய்கிறேன். 650 00:45:20,721 --> 00:45:22,389 சரி, என்ன? என்ன விஷயம்? 651 00:45:22,931 --> 00:45:25,893 ஸாக் பேசிக்கொண்டிருந்த பெண்ணைப் பற்றி ஆராயச் சொல்லியிருந்தீர்கள். 652 00:45:26,685 --> 00:45:27,978 நெவேயா வேலன்டைன். 653 00:45:28,520 --> 00:45:29,897 ஆம். 654 00:45:29,980 --> 00:45:30,981 என்ன கிடைத்துள்ளது பாருங்கள். 655 00:45:34,318 --> 00:45:35,319 ஃபெய்த் வேலன்டைன். 656 00:45:35,402 --> 00:45:36,653 நெவேயாவின் அம்மா. 657 00:45:36,737 --> 00:45:37,738 சப்ஜெக்ட் அடையாள அறிக்கை 658 00:45:37,821 --> 00:45:40,490 முன்பு, ஃபெய்த் ஒரு சிறை நர்ஸாக இருந்திருக்கிறார். 659 00:45:40,574 --> 00:45:44,411 ஆனால் பெரிய குற்றவாளியுடன் உறவில் இருந்ததற்காக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 660 00:45:45,162 --> 00:45:46,580 அந்தக் கைதி யார் என்று யூகியுங்கள். 661 00:45:48,081 --> 00:45:49,333 நான் சொல்வது புரிகிறதா? 662 00:45:50,751 --> 00:45:54,004 ஸாக் பேசிக்கொண்டிருந்த பெண், மேக்ஸ் கேடியின் மகள் என நினைக்கிறேன். 663 00:46:06,183 --> 00:46:07,559 விளையாடுவோம். 664 00:47:47,743 --> 00:47:49,745 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம்