1 00:00:14,848 --> 00:00:16,183 டார்வாட்டர் 2 00:00:16,725 --> 00:00:20,854 ஏழு ஆண்டுகளுக்கு முன்பு 3 00:01:39,933 --> 00:01:42,644 அவனைப் பிடி! அந்த நாயைப் பிடி! 4 00:01:44,980 --> 00:01:47,774 அவனைக் கொல்! அந்த நாயைக் கொல்! 5 00:03:43,390 --> 00:03:44,975 அவன் எங்கே? 6 00:03:45,851 --> 00:03:47,394 நாம் இங்கேயே இருப்போமா? 7 00:03:47,477 --> 00:03:48,645 அவன் திரும்பி வரக்கூடும். 8 00:03:53,817 --> 00:03:54,943 ஹேய்! 9 00:03:55,986 --> 00:03:58,363 - இங்கே உடனடியாக உதவி தேவை! - அசையாதே! 10 00:03:58,447 --> 00:04:00,782 இல்லை! நான் எதிர்க்கவில்லை! இல்லை! நீங்கள் போலீஸ் என்று தெரியாது. 11 00:04:05,537 --> 00:04:06,830 {\an8}கடந்தகாலம் 12 00:04:08,874 --> 00:04:10,542 கீழேயே படு. 13 00:04:27,100 --> 00:04:28,310 {\an8}ஜான் டி. மெக்டொனால்ட் எழுதிய "தி எக்ஸிகியூஷனர்ஸ்" நாவலை 14 00:04:28,393 --> 00:04:29,394 {\an8}அடிப்படையாகக் கொண்டது 15 00:04:42,616 --> 00:04:44,284 கொஞ்சம் வலிக்கும். 16 00:04:44,368 --> 00:04:46,245 - கிரேஸன் எதுவும் கூறினாரா? - இன்னும் இல்லை. 17 00:04:46,328 --> 00:04:49,373 அவர்கள் இந்நேரம் கேடியை விசாரித்துக்கொண்டிருப்பார்கள். 18 00:04:49,456 --> 00:04:51,500 உனக்கு எதுவும் நினைவுக்கு வருகிறதா? 19 00:04:51,583 --> 00:04:53,043 நீ எங்கே சென்றாய்? 20 00:04:53,126 --> 00:04:54,127 நீ என்ன எடுத்துக்கொண்டாய்? 21 00:04:55,379 --> 00:04:57,089 நீ நாள் முழுவதும் காணவில்லை, ஸாக். 22 00:05:02,344 --> 00:05:03,554 நாடலி அழைக்கிறாள். 23 00:05:05,597 --> 00:05:09,142 உன் கால் விரலை எங்கே இழந்தாய் என்று கூறினால், அதை போய் ஐஸில் போட்டு எடுத்து வருவேன். 24 00:05:09,226 --> 00:05:10,394 பிறகு மீண்டும் அதைச் சேர்த்துவிடலாம். 25 00:05:15,816 --> 00:05:16,900 என்ன அது? 26 00:05:16,984 --> 00:05:19,111 - என்ன அது? நீ நலமா? - விழுங்க கடினமாக உள்ளது. 27 00:05:19,194 --> 00:05:20,696 நான் டாக்டரிடம் பேசலாமா? 28 00:05:21,530 --> 00:05:22,865 ஒரு நிமிடத்தில் வருவார். 29 00:05:22,948 --> 00:05:24,491 நான் போய் உனக்கு எதுவும்... 30 00:05:33,166 --> 00:05:34,168 கிளியர். 31 00:05:36,503 --> 00:05:38,881 - வேண்டாம்! - நிறுத்துங்கள், மேடம். 32 00:05:40,048 --> 00:05:42,092 அடக் கடவுளே! மேடம்... 33 00:05:42,176 --> 00:05:44,761 - விடுங்கள்! என்னைத் தொடாதீர்கள்! - எனக்கு உதவி தேவை! 34 00:05:47,222 --> 00:05:48,223 மன்னிக்கவும். 35 00:05:55,480 --> 00:05:56,481 கப் இல்லை. 36 00:05:56,565 --> 00:05:58,775 சரி, டாக், நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்யுங்கள். 37 00:06:00,444 --> 00:06:04,156 இதை மறுசீரமைக்கும் வரை, நீங்கள் அசையாமல் இருக்க வேண்டும். 38 00:06:04,239 --> 00:06:06,325 எவ்வளவு நேரம் இதை ஆட்டிக்கொண்டிருப்பீர்கள்? 39 00:06:06,408 --> 00:06:08,785 போலீஸ் என்னைத் தாக்கும்போது இதை மோசமாக முறுக்கிவிட்டார்கள். 40 00:06:10,078 --> 00:06:12,331 இது உடையவில்லை, சரியா? இடமாறியுள்ளது. 41 00:06:12,414 --> 00:06:13,498 நிச்சயமாகவா? 42 00:06:13,999 --> 00:06:15,834 - முன்பு இதைச் செய்துள்ளீர்களா? - தினமும் செய்கிறேன். 43 00:06:17,920 --> 00:06:19,963 - இதைச் செய்ய இதுதான் சிறந்த வழியா? - இதுதான் ஒரே வழி. 44 00:06:21,256 --> 00:06:22,424 - சரி. - இல்லை. 45 00:06:27,513 --> 00:06:29,223 - அசையாமல் இருங்கள். கொஞ்சமும் அசையாமல்... - சரி, சார். 46 00:06:29,306 --> 00:06:31,600 - நானே செய்கிறேன். - இல்லை... 47 00:06:33,477 --> 00:06:34,937 அவ்வளவுதான். சுலபம். 48 00:06:35,938 --> 00:06:41,193 இப்போது ஸ்பிலின்ட் போடப்பட்டுள்ளது, திரு. கேடி. 49 00:06:41,276 --> 00:06:42,569 சரி. நன்றி. 50 00:06:42,653 --> 00:06:45,656 என் வேலை முடிந்தது, டிடெக்டிவ்களே. 51 00:06:46,698 --> 00:06:47,866 நன்றி, டாக்டர். 52 00:06:47,950 --> 00:06:51,703 யாரும் பதிலளிக்கவில்லை. அவர்கள் என்னை மறந்துவிட்டது போலுள்ளது. 53 00:06:51,787 --> 00:06:54,456 அவன் எப்படி கால் விரலை இழந்தான் என்று புரியவில்லை. உன் அம்மா எங்கே? 54 00:06:54,540 --> 00:06:55,874 - டாம் எங்கே? - பால். 55 00:06:57,209 --> 00:06:58,627 இதோ தூங்க வருகிறேன். 56 00:06:59,628 --> 00:07:02,631 - சரி... - சாரி, பிரிட்டனிக்கு தூக்கம் வராது. 57 00:07:03,382 --> 00:07:04,550 - நல்ல உரையாடல், அப்பா. - குட் நைட். 58 00:07:33,036 --> 00:07:34,955 - பார்ட்டி செய்வோம்! - கடவுளே. 59 00:07:35,038 --> 00:07:37,457 - காலி. - என்னிடம் சரக்கும், கஞ்சாவும் உள்ளது. 60 00:07:37,541 --> 00:07:40,210 - ஹேய். - மிகவும் அருமை. 61 00:07:41,587 --> 00:07:43,630 - கடவுளே. - உன்னை பயமுறுத்திவிட்டேன். 62 00:07:44,214 --> 00:07:46,466 உனக்குப் பிடித்த எல்லாமே உள்ளது. 63 00:07:46,967 --> 00:07:49,887 திரு. கேடி, உங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா? 64 00:07:49,970 --> 00:07:52,472 புத்திசாலியாக இருந்தால் வக்கீலைக் கேட்பான்தானே? 65 00:07:54,558 --> 00:07:57,936 சார், இன்றிரவு நீங்கள் மூன்று போலீஸ்களைத் தாக்கியுள்ளீர்கள். 66 00:07:58,020 --> 00:08:00,355 புத்திசாலி ஒத்துழைக்க விரும்புவான். 67 00:08:00,439 --> 00:08:03,817 கடந்த 24 மணிநேரத்தில் நீங்கள் என்னென்ன செய்தீர்கள் என்று கூற முடியுமா? 68 00:08:04,693 --> 00:08:07,154 உங்கள் அதிகாரிகள் தாங்கள் யார் என்று கூறவில்லை. 69 00:08:07,237 --> 00:08:11,491 அந்த ஏர்பிஎன்பி ஒரு விருந்தினர் வீடு. அந்த இடத்தின் உரிமையாளர் அனுமதி கொடுத்தார். 70 00:08:11,575 --> 00:08:14,578 கேளுங்கள், அது நள்ளிரவு, ஒரே கிசுகிசுப்பு சத்தம்... 71 00:08:14,661 --> 00:08:16,038 நான் அனிச்சையாகச் செயல்பட்டுவிட்டேன். 72 00:08:16,914 --> 00:08:18,415 எனக்கு மூளையில் அடிபட்டுள்ளது எனத் தெரியுமா? 73 00:08:19,041 --> 00:08:20,417 ஆம், அந்த மூளைக் காயம் பற்றி... 74 00:08:21,460 --> 00:08:25,005 அதனால் உங்களுக்கு மாயை எதுவும் தெரிகிறதா? 75 00:08:25,923 --> 00:08:28,133 இறந்து போன உங்கள் மனைவியையோ அல்லது குழந்தையையோ பார்ப்பீர்களா? 76 00:08:30,719 --> 00:08:31,845 என்ன? 77 00:08:33,096 --> 00:08:34,972 உங்களை யார் அனுப்பியது என்று இப்போது தெரிகிறது. 78 00:08:37,476 --> 00:08:40,312 அதில் உங்களுக்கு என்ன சிரிப்பு, திரு. கேடி? 79 00:09:04,086 --> 00:09:05,546 உங்களுக்கு நூறு ஆயுசு. 80 00:09:08,882 --> 00:09:11,510 கிரேஸன், நான் திரு. கேடியுடன் தனியாகப் பேச வேண்டும். 81 00:09:12,511 --> 00:09:14,555 உங்களுக்கு ஒருவரையொருவர் தெரியுமா? கண்டிப்பாகத் தெரிந்திருக்கும். 82 00:09:16,348 --> 00:09:18,851 இதை நாங்களே பார்த்துக்கொள்கிறோம், மிஸ் போடன். 83 00:09:18,934 --> 00:09:20,978 உண்மையில், நான் ஒரு வக்கீலுடன் பேச வேண்டும்தான். 84 00:09:21,812 --> 00:09:22,813 இந்த வக்கீல். 85 00:09:23,772 --> 00:09:24,773 கேட்டீர்களா? 86 00:09:39,997 --> 00:09:41,665 இந்த வேலையை அவர்கள் எப்போதுதான் முடிப்பார்கள்? 87 00:09:42,583 --> 00:09:45,294 என் அப்பா இன்னொரு ஒப்பந்ததாரரை பணிநீக்கம் செய்துவிட்டார். 88 00:09:47,713 --> 00:09:49,631 டாம் கோபப்படும்போது அழகாக இருப்பார். 89 00:09:50,549 --> 00:09:55,846 அதில், "நான் கடற்படை வீரனாக இருந்தேன், பெஞ்ச்-பிரஸ் செய்வேன்" என்பது போல. 90 00:09:59,766 --> 00:10:02,936 என்ன? நீயும் அவரும் சொந்த ரத்தம் இல்லையே. 91 00:10:03,937 --> 00:10:05,689 நீ ஏன் இப்படி இருக்கிறாய்? 92 00:10:05,772 --> 00:10:07,107 மனநிலையை மாற்றாதே. 93 00:10:08,317 --> 00:10:09,902 எனக்கு ஜாலியான நாடலிதான் பிடிக்கும். 94 00:10:20,662 --> 00:10:21,663 கமான். 95 00:10:22,581 --> 00:10:26,668 அவர்கள் வரும்போது நான் மிகவும் போதையில் இருக்க விரும்பவில்லை. 96 00:10:28,587 --> 00:10:29,588 சரி. 97 00:10:37,262 --> 00:10:38,555 நீ அதை எனக்கு ஊட்டலாம். 98 00:10:40,182 --> 00:10:42,059 உன்னால் சொந்தமாக கஞ்சா அடிக்க முடியாதா? 99 00:10:43,477 --> 00:10:44,728 நான் உனக்கு, 100 00:10:45,521 --> 00:10:48,690 பறவை போல வாயிலிருந்து ஊட்ட வேண்டுமா? 101 00:10:50,150 --> 00:10:51,151 இல்லை. 102 00:11:12,130 --> 00:11:14,466 ம்ம் ம்ம். அது வினோதமாக இருக்கும். 103 00:11:18,887 --> 00:11:20,097 மன்னித்துவிடு. 104 00:11:28,355 --> 00:11:29,356 அது என்ன ஃபோனா? 105 00:11:30,399 --> 00:11:32,442 நீ கை விரல்களையும் கால் விரல்களையும் 106 00:11:32,526 --> 00:11:35,028 வெட்டுவது பற்றிப் பேசிய பிறகு, என் மகன் ஒன்பது கால் விரல்களுடன் வந்தான். 107 00:11:35,112 --> 00:11:38,407 வாவ். உங்கள் மகனுக்கு கால் விரல் போய்விட்டதா? என்ன நடந்தது? 108 00:11:38,490 --> 00:11:40,784 நீ அவனுக்கு போதை மருந்து கொடுத்ததால், அவனுக்கு அது நினைவில்லை. 109 00:11:41,368 --> 00:11:43,120 - போதை மருந்து கொடுத்தேனா? - ஆம். 110 00:11:44,121 --> 00:11:45,330 நான் ஏன் அப்படிச் செய்ய வேண்டும்? 111 00:11:45,414 --> 00:11:48,208 மேக்ஸ். இதை நீதான் செய்தாய் எனத் தெரியும். 112 00:11:49,126 --> 00:11:50,794 நான் மீண்டும் கேட்கிறேன். 113 00:11:52,045 --> 00:11:53,797 நான் ஏன் உங்களைக் காயப்படுத்த வேண்டும்? 114 00:11:57,968 --> 00:11:59,428 நீ என்ன நினைக்கிறாய் என்று எனக்குத் தெரியாது. 115 00:12:01,680 --> 00:12:03,473 உங்கள் மகனுக்காக வருந்துகிறேன். 116 00:12:03,557 --> 00:12:06,977 அவன் போதையில் தவறான முடிவுகள் எடுத்தால், அது அவனுக்கு நல்லது இல்லை. 117 00:12:07,060 --> 00:12:10,439 ஆனால், அவன் சின்ன பையன். அவன் மாறிவிடுவான். நீங்கள் மாறினீர்களே. 118 00:12:11,023 --> 00:12:12,191 வேண்டாம். 119 00:12:12,274 --> 00:12:13,567 - என்ன? - உனக்கு என்னைப் பற்றித் தெரியாது. 120 00:12:13,650 --> 00:12:14,651 - தெரியாதா? - தெரியாது. 121 00:12:14,735 --> 00:12:18,113 நமக்குள் நிறைய விஷயங்கள் பொதுவாக இருந்தன. 122 00:12:18,197 --> 00:12:20,991 கடினமான இளமைப் பருவம், கடினமான அப்பாக்கள் போல. 123 00:12:21,074 --> 00:12:24,912 உங்கள் மகனுக்கு நீங்கள் இருப்பது அவனது அதிர்ஷ்டம். 124 00:12:27,581 --> 00:12:31,585 நீங்களும் அதிர்ஷ்டசாலிதான். நீங்கள் விரும்பிய அனைத்துமே உங்களிடம் உள்ளது. 125 00:12:33,086 --> 00:12:34,087 நாசமாய்ப் போ. 126 00:12:38,383 --> 00:12:40,385 - ஸாக் போடன்? - அங்கே இருக்கிறார். 127 00:12:42,304 --> 00:12:44,139 - திரு. போடன்? - ஆம். 128 00:12:44,640 --> 00:12:46,558 நான் டாக்டர் மின்டர். நான் ஒரு மனநல மருத்துவர். 129 00:12:46,642 --> 00:12:47,935 - ஹாய். - உங்களிடம் கொஞ்சம் பேசலாமா? 130 00:12:48,018 --> 00:12:50,270 ஆம். என் மனைவி கொஞ்ச நேரத்தில் வந்துவிடுவார். 131 00:12:52,439 --> 00:12:53,982 எங்கே இருக்கிறாய்? கேள்விக்குறி. 132 00:12:56,276 --> 00:12:57,861 உங்கள் மகன் போதை மருந்து பயன்படுத்துவாரா? 133 00:12:58,612 --> 00:12:59,947 இல்லை. 134 00:13:00,030 --> 00:13:03,700 அதாவது, கஞ்சா பயன்படுத்தியிருக்கலாம், ஆனால் பெரியளவில் எதுவும் இல்லை. 135 00:13:03,784 --> 00:13:05,536 உங்கள் குடும்பத்தில் முன்பு யாருக்கேனும் மனநலப் பிரச்சினைகள் இருந்துள்ளதா? 136 00:13:05,619 --> 00:13:06,745 இல்லை. 137 00:13:08,497 --> 00:13:11,834 என் மனைவியின் அப்பாவுக்கு பைபோலார் இருக்கலாம். 138 00:13:11,917 --> 00:13:13,710 ஆனால் அவர்கள் தொடர்பில் இல்லை. 139 00:13:13,794 --> 00:13:14,795 உங்கள் குடும்பத்தில்? 140 00:13:15,921 --> 00:13:16,922 இல்லை. 141 00:13:18,882 --> 00:13:21,051 வீட்டிலோ பள்ளியிலோ எதுவும் பிரச்சினை உள்ளதா? 142 00:13:28,684 --> 00:13:33,730 போன ஆண்டு, ஸாக்கிற்கு அவன் வயதில் ஒரு காதலி இருந்தாள், அவனிடம்... 143 00:13:35,148 --> 00:13:37,317 அவளது சில அந்தரங்கப் படங்கள் இருந்தன. 144 00:13:38,151 --> 00:13:39,486 அவன்... 145 00:13:39,570 --> 00:13:42,281 தனது நண்பர்களுடன் ஒரு குழு அரட்டையில் இருந்துள்ளான். 146 00:13:42,364 --> 00:13:43,365 மேலும்... 147 00:13:43,448 --> 00:13:47,119 ஆனால் அவர்களில் ஒருவன் அவளை விரும்பியுள்ளான், அவன் அதை அவளிடம் கூறிவிட்டான். 148 00:13:48,287 --> 00:13:54,459 அதாவது, இவன் மன்னிப்பு கேட்டான், ஆனால் பள்ளி இவனை தண்டித்துவிட்டது. 149 00:13:54,543 --> 00:13:57,087 அது... பல மாதங்களுக்கு நீடித்தது. 150 00:13:57,171 --> 00:13:59,006 அது... அவமானமாக இருந்தது. 151 00:13:59,089 --> 00:14:00,174 மேலும்... 152 00:14:01,175 --> 00:14:02,676 அவன் தனது நண்பர்களை இழந்துவிட்டான் 153 00:14:02,759 --> 00:14:04,845 அதிலிருந்து இவன் அமைதியாகவே இருக்கிறான். 154 00:14:11,393 --> 00:14:13,395 ஓ, அடச்சே. என்ன நாற்றம் அது? 155 00:14:30,913 --> 00:14:32,664 அடக் கடவுளே. அது ஒரு போஸம். 156 00:14:32,748 --> 00:14:35,501 காலி! 157 00:14:36,126 --> 00:14:37,127 அடச்சே. 158 00:14:38,545 --> 00:14:39,546 வாவ். 159 00:14:41,840 --> 00:14:43,217 அடக் கடவுளே. 160 00:14:44,218 --> 00:14:47,054 என்ன இது? இதெல்லாம் என்ன கருமம்? 161 00:14:56,271 --> 00:14:57,272 உள்வரும் அழைப்பு 162 00:14:57,356 --> 00:14:58,732 {\an8}தவறிய அழைப்பு - தி சக்கர்ஸ் 163 00:14:58,815 --> 00:15:00,692 {\an8}இது ஸாக்கின் ஃபோன். 164 00:15:07,032 --> 00:15:08,033 அடக் கடவுளே. 165 00:15:08,617 --> 00:15:10,202 இங்கே ஒரு டாக்டர் வர முடியுமா? 166 00:15:10,285 --> 00:15:11,578 நான் பிறகு கால் செய்கிறேன். 167 00:15:12,371 --> 00:15:14,665 நாம் இதையே திரும்பத் திரும்பப் பேசலாம். 168 00:15:14,748 --> 00:15:17,793 நீங்கள் போலீஸிடம் நான் கால் விரல்களை வெட்டுகிறேன் என்றும், இறந்த என் குடும்பத்தைப் 169 00:15:17,876 --> 00:15:21,004 பார்க்கிறேன் என்றும் கூறலாம். 170 00:15:21,088 --> 00:15:23,966 நான் நிஜமாக அதைக் கூறவில்லை, சரியா? 171 00:15:24,591 --> 00:15:28,554 அல்லது இத்தனை ஆண்டுகள் சிறையில் இருந்ததால் 172 00:15:28,637 --> 00:15:30,764 நான் பைத்தியம் ஆகிவிட்டேன் என்று நினைக்கலாம். கமான். 173 00:15:30,848 --> 00:15:32,808 நீ பைத்தியம் இல்லை எனத் தெரியும். 174 00:15:32,891 --> 00:15:33,976 நீ குற்றவாளி. 175 00:15:34,560 --> 00:15:35,769 ஆன்னா, எங்கே இருக்கிறாய்? 176 00:15:37,145 --> 00:15:38,355 பொறுமை. சரி. 177 00:15:38,438 --> 00:15:40,107 பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு, 178 00:15:41,233 --> 00:15:44,278 நான் முதலில் ஒரு சிறுவனின் உடல் உறுப்புகளை வெட்டுவேன் என நினைக்கிறீர்களா? 179 00:15:45,529 --> 00:15:47,489 அவனது அம்மாவைப் பழிவாங்கவா? 180 00:15:48,407 --> 00:15:50,909 என் மகனை நீ என்ன செய்தாய்? 181 00:15:51,952 --> 00:15:53,871 அவனது கால் விரல் எங்கே? 182 00:15:55,205 --> 00:15:56,874 நாட், என்னால் இப்போது பேச முடியாது. என்ன விஷயம்? 183 00:15:56,957 --> 00:15:59,418 அவன் இங்குதான் அதைச் செய்துள்ளான். வீட்டில்தான் செய்துள்ளான். 184 00:16:00,586 --> 00:16:01,587 டென் பகுதியில். 185 00:16:01,670 --> 00:16:02,921 ஹேய், அவன் மூச்சு திணறுகிறான்! 186 00:16:07,301 --> 00:16:08,302 நீ நலமா? 187 00:16:12,264 --> 00:16:13,265 கடவுளே. 188 00:16:14,099 --> 00:16:15,350 அது அவனது கால் விரலா? 189 00:16:16,101 --> 00:16:17,144 - ஆம். - எனக்கு எப்படி... 190 00:16:17,227 --> 00:16:18,478 - மிஸ் போடன்? - என்ன? 191 00:16:18,562 --> 00:16:19,938 உங்கள் மகன். 192 00:16:25,194 --> 00:16:27,738 அவனது கால் விரலை அவனே கடிப்பது சாத்தியமில்லை என நினைக்கிறேன். 193 00:16:27,821 --> 00:16:31,658 மூட்டுகளில் உள்ள கால்விரல்களுக்கு அவ்வளவு சக்தி தேவையில்லையாம். 194 00:16:32,993 --> 00:16:35,204 "பேபி கேரட்டைக் கடிப்பது போல" என்று டாக்டர் கூறினார். 195 00:16:35,287 --> 00:16:36,330 - என்ன? - நான்... 196 00:16:38,373 --> 00:16:40,626 நாம் நிதிதிரட்டலில் இருக்கும்போதும் அவன் வீட்டுக்கு வந்து, 197 00:16:40,709 --> 00:16:42,961 ஏதோ போதை மருந்தை எடுத்துக்கொண்டு, 198 00:16:44,296 --> 00:16:46,340 வீட்டிலேயே கால்விரலைக் காயப்படுத்தியிருக்க வேண்டும். 199 00:16:47,049 --> 00:16:49,009 பிறகு நாம் வீட்டுக்கு வந்த பிறகு, அவன் முன்பக்கம் சென்றிருப்பான், 200 00:16:49,092 --> 00:16:50,552 அப்போது அலாரம் அடித்திருக்கும். 201 00:16:51,053 --> 00:16:52,429 யாரோதான் இதை இவனுக்குச் செய்துள்ளனர். 202 00:16:53,639 --> 00:16:56,016 மேக்ஸ் நம்முடன் நிதிதிரட்டலில் இருந்தான். 203 00:16:56,099 --> 00:16:57,309 அவன் இடையில்தான் வந்தான். 204 00:16:57,893 --> 00:17:00,312 அதற்கு முன், அவன் டிரைவிங் லைசென்ஸ் எடுத்துக்கொண்டிருந்தான். 205 00:17:01,230 --> 00:17:03,065 அவன் அங்கே இருந்தான் என்பதற்கு உறுதியான ஆதாரம் உள்ளது. 206 00:17:03,148 --> 00:17:04,148 என்ன? 207 00:17:05,651 --> 00:17:07,778 என்ன, ஸாக் தனக்குத் தானே இதைச் செய்தானா? 208 00:17:11,698 --> 00:17:12,699 இல்லை. 209 00:17:13,534 --> 00:17:14,660 நான் வீட்டுக்குப் போக வேண்டும். 210 00:17:15,743 --> 00:17:17,079 தெரியும், அன்பே. தெரியும். 211 00:17:17,996 --> 00:17:20,332 அவர்கள் இன்றிரவு உன்னை வைத்திருக்க வேண்டும், சரியா? 212 00:17:21,250 --> 00:17:22,251 ஆம், சரி. 213 00:17:22,334 --> 00:17:24,127 சரி, நான் நாடலியைப் பார்க்கப் போகிறேன். 214 00:17:24,211 --> 00:17:25,628 - சரி. - திரும்ப வந்துவிடுவேன். 215 00:17:25,712 --> 00:17:26,713 - சரி. - சரியா? 216 00:17:26,797 --> 00:17:27,798 பை. 217 00:17:27,881 --> 00:17:28,882 பை. 218 00:17:37,140 --> 00:17:38,517 இருங்கள், நில்லுங்கள். 219 00:17:39,101 --> 00:17:40,477 நான் சிறுநீர் கழிக்க வேண்டும். 220 00:17:42,437 --> 00:17:43,814 - நான் பிடித்துக்கொள்கிறேன். - இல்லை, நான்... 221 00:17:43,897 --> 00:17:45,899 நீங்கள் வர வேண்டாம், அப்பா. 222 00:17:46,775 --> 00:17:49,069 - நான் இங்கே காத்திருக்கிறேன். - சரி. 223 00:18:07,546 --> 00:18:10,007 உன் கால் விரலைக் காணவில்லை எனக் கேள்விப்பட்டேன். 224 00:18:11,008 --> 00:18:12,009 அது வலிக்கிறதா? 225 00:18:13,760 --> 00:18:15,012 இல்லை, அவ்வளவாக வலிக்கவில்லை. 226 00:18:15,512 --> 00:18:16,513 நல்லது. 227 00:18:22,102 --> 00:18:24,104 உன் பெற்றோர் உன்னை நன்றாகப் பார்த்துக்கொள்வார்கள். 228 00:18:29,443 --> 00:18:30,652 என் பெற்றோர் நாசமாய்ப் போகட்டும். 229 00:18:40,412 --> 00:18:41,413 நீ நலமா? 230 00:18:41,496 --> 00:18:42,497 ஆம். 231 00:18:43,624 --> 00:18:47,503 எனக்குக் களைப்பாக உள்ளது. போகலாம். 232 00:18:48,337 --> 00:18:49,880 உனக்காக சொகுசு அறை காத்திருக்கிறது. 233 00:20:37,863 --> 00:20:39,489 கடவுளே. மன்னித்துவிடு. 234 00:20:41,617 --> 00:20:42,826 ஸாக் பற்றி புதிய விஷயம் எதுவும் உள்ளதா? 235 00:20:44,411 --> 00:20:47,164 உன் அப்பா இன்னும் ஹாஸ்பிட்டலில் உள்ளார். நான் திரும்பச் செல்வேன். 236 00:20:48,916 --> 00:20:50,375 இங்கே ஒரு போஸம்மைப் பார்த்தேன். 237 00:20:52,252 --> 00:20:54,213 அது சுவருக்குள் வசிக்கலாம். 238 00:20:56,757 --> 00:20:58,717 உண்மையில், அன்றொரு நாள் கீறல்களின் சத்தம் கேட்டது. 239 00:20:58,800 --> 00:21:00,427 இதெல்லாம் என்னவென்று தெரியுமா? 240 00:21:01,595 --> 00:21:02,596 இல்லை. 241 00:21:03,388 --> 00:21:07,351 அவன் இதுபோல எதையும் முன்பு செய்துள்ளதைப் பார்த்ததில்லையா? 242 00:21:08,310 --> 00:21:09,311 இல்லை. 243 00:21:11,980 --> 00:21:16,276 அவன் இப்போதெல்லாம் என்னிடம் அவ்வளவாகப் பேசுவதில்லை. 244 00:21:18,487 --> 00:21:20,489 அவன் ஏதோ ஒரு பெண்ணை ஆன்லைனில் சந்தித்ததாக டேனி கூறினான். 245 00:21:22,491 --> 00:21:25,327 அவள் மிகவும் அழகாக இருப்பாள் போல. 246 00:21:25,994 --> 00:21:27,663 அருமை. அருமை. 247 00:21:30,916 --> 00:21:34,670 இந்த ஃபோன் கிடைத்தது. 248 00:21:35,254 --> 00:21:36,922 இதன் பாஸ்வேர்டு தெரியவில்லை, ஆனால்... 249 00:21:45,264 --> 00:21:48,016 நீ எப்போதும் நலமாக இருப்பாய் என்பதில் மகிழ்ச்சி. 250 00:21:57,192 --> 00:21:59,653 நோவா, இன்று என்னால் வர முடியாது. நான்... 251 00:22:01,822 --> 00:22:03,031 நிஜமாகவா? 252 00:22:04,825 --> 00:22:05,826 எப்படி? 253 00:22:17,045 --> 00:22:19,423 இருவருமா? என்ன இது? 254 00:22:19,506 --> 00:22:22,885 பன்னி பைரனைச் சுட்டுவிட்டு மயங்கியதாக நினைக்கின்றனர். மாரடைப்பாக இருக்கலாம். 255 00:22:23,468 --> 00:22:25,095 ஆனால் அவனை வெளியே எடுக்க அவர் பல ஆண்டுகள் உழைத்துள்ளார். 256 00:22:25,179 --> 00:22:27,556 நீங்கள் அவர்களை இறக்கிவிட்டதும், அவன் மீண்டும் வெளியே போய்விட்டான் போல. 257 00:22:27,639 --> 00:22:29,558 வீட்டுக்கு போதையில் வந்துள்ளான். 258 00:22:29,641 --> 00:22:32,519 அண்டைவீட்டாருக்கு சண்டை, அலறல், துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டுள்ளது. 259 00:22:33,270 --> 00:22:35,689 மக்கள் அனைவரும் நாம் நினைக்கும்படி அர்த்தமுள்ளவர்களாக இருக்க மாட்டார்கள். 260 00:22:36,857 --> 00:22:38,150 இல்லை, நான் பார்க்க வேண்டும். 261 00:22:38,233 --> 00:22:39,443 ஆம், பார்க்க விரும்புவீர்கள் என நினைத்தேன். 262 00:22:51,955 --> 00:22:53,373 நாம் இங்கே இருக்க வேண்டாம். 263 00:22:55,626 --> 00:22:56,627 ஆம். 264 00:22:57,794 --> 00:23:01,256 அவர் இண்டி 500க்கு தன் அம்மாவைக் கூட்டிக்கொண்டு போக வேண்டும் என்றார். 265 00:23:01,340 --> 00:23:02,674 அதாவது, என்ன இது? 266 00:23:03,425 --> 00:23:06,053 ஹேய், கேளுங்கள். சிறை என்பது ஒரு மனிதனை 267 00:23:06,136 --> 00:23:07,971 எந்த விதத்திலும் மாற்றக்கூடியது. 268 00:23:08,055 --> 00:23:10,098 அதாவது, அது ஒருவனை பக்குவமாக்கும் அல்லது அவனை நொறுக்கும் 269 00:23:10,182 --> 00:23:13,101 அல்லது அவனது அம்மாவாலேயே அடையாளம் கண்டறிய முடியாதபடி அவனை மாற்றும். 270 00:23:13,185 --> 00:23:14,228 உங்களை கடிந்துகொள்ளாதீர்கள். 271 00:23:14,311 --> 00:23:15,729 ஹேய், பாருங்கள். இது சரியான நேரமில்லை, 272 00:23:15,812 --> 00:23:18,315 ஆனால் நாம் இன்னொரு அப்பாவியைப் பற்றிப் பேச வேண்டும். 273 00:23:19,650 --> 00:23:21,652 மேக்ஸ் இல்லை. ரூபென். 274 00:23:22,319 --> 00:23:23,737 அவன் தனது மேல்முறையீட்டை ரத்துசெய்ய விரும்புகிறான். 275 00:23:23,820 --> 00:23:26,782 அவன் இப்போது பின்வாங்கக் கூடாது. ஆறு வாரங்களில் அவனுக்கு தூக்கு. 276 00:23:26,865 --> 00:23:30,035 அதனால்தான் நீ இன்றே டார்வாட்டருக்குச் சென்று, 277 00:23:30,118 --> 00:23:32,579 அவன் மனதை மாற்ற வேண்டும். 278 00:23:32,663 --> 00:23:34,581 என்னால்... முடியாது. 279 00:23:35,624 --> 00:23:38,126 ஸாக்... ஹாஸ்பிட்டலில் இருக்கிறான். 280 00:23:38,210 --> 00:23:39,795 ஸாக்கிற்கு என்னவானது? அவன் நலமா? 281 00:23:39,878 --> 00:23:42,172 அந்தக் கேள்விக்கு பதில் கிடைத்தால்தான் நான் நிம்மதியாக உறங்குவேன், 282 00:23:42,256 --> 00:23:45,384 ஆனால் விரைவில் அவனை டிஸ்சார்ஜ் செய்வார்கள், எனவே நான் வீட்டுக்குப் போக வேண்டும், சரியா? 283 00:23:45,467 --> 00:23:46,927 நான் நாளை ரூபெனிடம் பேசுகிறேன். 284 00:23:51,306 --> 00:23:52,891 யார் வந்திருக்கிறார் பாருங்கள். 285 00:23:56,770 --> 00:23:57,771 ஹாய், அம்மா. 286 00:23:58,272 --> 00:23:59,690 அன்பே. 287 00:23:59,773 --> 00:24:03,026 உனக்குப் பசிக்கும் இல்லையா? சாப்பிட எதுவும் வேண்டுமா? 288 00:24:03,569 --> 00:24:04,653 இல்லை. 289 00:24:04,736 --> 00:24:08,115 சவான்னா காஃபி ரோஸ்டர்ஸிலிருந்து பிளாக் காஃபி கிடைத்தால் நன்றாக இருக்கும். 290 00:24:08,198 --> 00:24:09,241 சரி. வாங்கி வருகிறேன். 291 00:24:10,617 --> 00:24:13,370 உன் காலுக்கு எதுவும் வழிமுறைகள் கூறினார்களா? 292 00:24:14,580 --> 00:24:17,207 குளிக்கக் கூடாது. வெள்ளிக்கிழமை வரை இந்த பூட் அணிய வேண்டும். 293 00:24:17,291 --> 00:24:18,876 கொஞ்சம் நாற்றமடிக்கும், இல்லையா? 294 00:24:19,793 --> 00:24:21,003 அதை என்னையே வைத்துக்கொள்ள அனுமதித்தனர். 295 00:24:21,086 --> 00:24:22,087 பூட்டா? 296 00:24:22,963 --> 00:24:24,339 இல்லை. கால் விரல். 297 00:24:28,886 --> 00:24:30,053 நான் உடைமாற்றப் போகிறேன். 298 00:24:30,137 --> 00:24:31,138 சரி. 299 00:24:38,270 --> 00:24:39,479 என்ன நினைக்கிறாயோ சொல். 300 00:24:40,397 --> 00:24:43,066 நம் மகனுக்கு என்ன நடந்தது என்று நமக்குத் தெரியாத விஷயங்கள் 301 00:24:43,150 --> 00:24:44,151 நிறைய உள்ளன, 302 00:24:45,110 --> 00:24:47,863 எதுவும் தெரியாமல் அவனுக்கு உதவுவது நமக்கு கடினமாக இருக்கும். 303 00:24:48,572 --> 00:24:52,576 அவனுக்கு நம்மால் செய்ய முடியக்கூடிய சிறந்த உதவி, அவனுக்காக உடன் இருப்பதுதான். 304 00:24:53,160 --> 00:24:55,454 நான் வேறுவிதமாகக் கூறுவது போல அதைக் கூறுகிறீர்கள். 305 00:24:57,497 --> 00:24:59,875 மன்னிக்கவும், இந்த பைரன் விஷயமும்... 306 00:25:00,459 --> 00:25:02,920 எல்லாமே தோல்வியடைவது போல உள்ளது, இல்லையா? 307 00:25:12,554 --> 00:25:14,181 அவன் ஆன்லைனில் சந்தித்த பெண் யார்? 308 00:25:15,599 --> 00:25:16,934 கடவுளே. சரி. 309 00:25:19,228 --> 00:25:20,812 போன வருடம் சோஃபியா பிரச்சினைக்குப் பிறகு, 310 00:25:20,896 --> 00:25:23,357 நமக்குத் தெரியாத ஒரு ஆன்லைன் காதலி ஸாக்கிற்கு இருக்கிறாள். 311 00:25:24,274 --> 00:25:26,860 அவள்தான் அவனுக்கு போதை மருந்து கொடுத்தாளா என்று அவனிடம் கேட்போமா? 312 00:25:26,944 --> 00:25:27,945 சரி. 313 00:25:29,279 --> 00:25:31,281 இது எப்படி நடந்தது என்று நமக்குத் தெரிய வேண்டும். 314 00:25:34,826 --> 00:25:35,827 ஆம். 315 00:25:37,579 --> 00:25:38,580 ஸாக்கரி. 316 00:25:43,460 --> 00:25:44,503 எப்படி இருக்கிறாய்? 317 00:25:47,923 --> 00:25:48,924 நலம்தான். 318 00:25:51,260 --> 00:25:52,427 எதுவும் நினைவுள்ளதா? 319 00:25:54,054 --> 00:25:56,974 நீ போன பிறகு, யாரையும் சந்தித்தாயா, 320 00:25:57,057 --> 00:25:58,976 இன்டர்நெட்டில் சந்தித்த அந்தப் பெண்ணை? 321 00:26:02,229 --> 00:26:03,564 எனக்கு இன்னும் நினைவில்லை. 322 00:26:04,231 --> 00:26:05,858 உன்னை நினைத்து கவலைப்படுகிறோம், ஸீ. 323 00:26:07,276 --> 00:26:08,652 நீ யாரிடமாவது பேச வேண்டும். 324 00:26:09,361 --> 00:26:10,696 எனக்கு நினைவில் இல்லாதது பற்றியா? 325 00:26:12,322 --> 00:26:16,159 இப்போது டாக்டர் கார்லைலின் அமர்வுகள் வாரத்திற்கு மூன்று நாட்கள் நடக்கும். சரியா? 326 00:26:17,160 --> 00:26:19,496 நாம் சில கூட்டு அமர்வுகளிலும் கலந்துகொள்வோம். நாம் இருவரும். 327 00:26:20,789 --> 00:26:22,207 இதை நானே வைத்துக்கொள்கிறேன். 328 00:26:22,291 --> 00:26:23,542 ஓ, இல்லை. என் ஃபோனைக் கொடுங்கள். 329 00:26:23,625 --> 00:26:25,669 - உன் பாஸ்கோடு என்ன? - என் ஃபோனைக் கொடுங்கள். 330 00:26:25,752 --> 00:26:27,171 நான் அதைக் கூற மாட்டேன். 331 00:26:28,714 --> 00:26:30,674 இது என்ன படம்? 332 00:26:32,384 --> 00:26:33,385 என்ன படம்? 333 00:26:37,806 --> 00:26:39,558 - நாயே! - ஹேய். 334 00:26:39,641 --> 00:26:41,143 - என் ஃபோனைக் கொடுங்கள். - உன் அம்மாவை நாய் என்று சொல்லாதே. 335 00:26:41,226 --> 00:26:43,187 - அம்மா, ஃபோனை... - பாதுகாப்பாக இருக்கும்போது கொடுப்பாள், சரியா? 336 00:26:43,270 --> 00:26:45,564 - ஹேய், கேள்! அமைதியாக இரு. - விடுங்கள்! அப்பா. 337 00:26:45,647 --> 00:26:46,773 அம்மா! 338 00:26:49,318 --> 00:26:50,319 நீ தொடாத பெண்ணுக்காக பைத்தியமாக இருக்கிறாயா? 339 00:26:50,402 --> 00:26:51,737 நீ இனி ஏதோ ஒரு பெண் இல்லை நீ ஒரு பெரும்புயல் 340 00:26:51,820 --> 00:26:52,821 எனில் உன்னை வெள்ளத்தால் மூழ்கடிக்கிறேன் 341 00:26:55,657 --> 00:26:56,658 இன்றிரவு என்ன செய்கிறாய்? 342 00:26:56,742 --> 00:26:57,743 இதில் இல்லை. மாற்று. 343 00:26:57,826 --> 00:26:58,827 {\an8}ஃபோட்டோக்கள் அனுப்பு! 344 00:26:58,911 --> 00:27:00,162 {\an8}பொறுமையற்ற சிறுவனே. நாம் இப்போதுதான் தொடங்கியுள்ளோம். 345 00:27:09,838 --> 00:27:12,174 இருக்கிறாயா? 346 00:27:39,660 --> 00:27:42,079 பின்புற மோஷன் சென்சார். 347 00:28:35,883 --> 00:28:38,260 பிராண்டன்? பிராண்டன்? 348 00:28:41,096 --> 00:28:42,097 ஹேய், டாமி. 349 00:28:42,931 --> 00:28:44,224 நீங்கள் துப்பாக்கியால் சுடப்படப் போகிறீர்கள். 350 00:28:45,767 --> 00:28:47,186 உன்னையும் என் மகளையும் போன்ற 351 00:28:47,269 --> 00:28:49,271 கன்ட்ரி கிளப் தாராளவாதிகள் யாரையும் சுட மாட்டீர்கள். 352 00:28:49,354 --> 00:28:50,355 சரி. 353 00:28:50,439 --> 00:28:52,649 ஆன்னா உங்களைப் பார்த்தால் துரத்திவிடுவாள். 354 00:28:52,733 --> 00:28:53,734 அவள் எனது மகள்தானே. 355 00:28:53,817 --> 00:28:55,819 நான் விரும்பினால் தாழ்வாரத்தில் எதையும் வைத்துச் செல்வேன், 356 00:28:55,903 --> 00:28:57,779 மேலும் அவர்கள் இருவரும் என் பேரக்குழந்தைகள். 357 00:28:58,447 --> 00:29:00,657 எனவே... நாடலிக்காக ஒன்று வாங்கி வந்துள்ளேன். 358 00:29:00,741 --> 00:29:03,744 அவளுக்கு கால்பந்து ஸ்பைக்குகள் வாங்கியுள்ளேன். அவளுக்கு கால்பந்து ஆடப் பிடிக்கும்தானே? 359 00:29:03,827 --> 00:29:05,537 அவளுக்கு மேகன் ரபினோ பிடிக்கும். 360 00:29:05,621 --> 00:29:08,540 அவை மேகன் ரபினோ ஷூக்கள். அதாவது, அவளுடைய ஷூக்கள் இல்லை. 361 00:29:08,624 --> 00:29:11,793 - அது... அவள்... பயன்படுத்தும் அதே மாடல். - சரி. 362 00:29:11,877 --> 00:29:13,837 அந்தப் பெண்... அவள் ஆண்களுக்கான அணியில் ஆடக் கூடியவள். 363 00:29:13,921 --> 00:29:16,548 - சரி. - அவளும் அசத்தியிருக்க வேண்டியவள்தான். 364 00:29:16,632 --> 00:29:18,217 நாடலியின் பிறந்தநாள் பல வாரங்களுக்கு முன்பு. 365 00:29:18,926 --> 00:29:21,637 ஆன்னாவுக்கு நீங்கள் வருவது பிடிக்காது. இதை எடுத்துச் செல்லுங்கள். 366 00:29:22,387 --> 00:29:24,640 நான் கனிவான விஷயத்தைச் செய்ய விரும்புகிறேன். 367 00:29:24,723 --> 00:29:25,891 நீ... 368 00:29:27,976 --> 00:29:30,312 ஆன்னா தயாராக இருக்கும்போது... 369 00:29:32,898 --> 00:29:33,941 அவளைச் சந்திக்கிறேன் என்று சொல். 370 00:29:37,152 --> 00:29:38,529 உங்களுக்கு ஒரு உதவி செய்கிறேன். 371 00:29:41,240 --> 00:29:42,824 நீங்கள் வந்ததை அவளிடம் சொல்ல மாட்டேன். 372 00:29:45,536 --> 00:29:46,662 குட் நைட், பிராண்டன். 373 00:30:02,886 --> 00:30:06,306 அவள் தயாராக இருக்கும்போது. 374 00:30:38,422 --> 00:30:39,548 யார் நீ? 375 00:30:42,009 --> 00:30:43,010 ஹேய். 376 00:30:48,640 --> 00:30:49,975 உனக்கு என்ன பிரச்சினை, நாயே? 377 00:30:50,893 --> 00:30:52,186 நீ குரைக்கக் கூட இல்லை. 378 00:30:52,269 --> 00:30:56,231 இந்த நாய் இருக்கிறதே. இது வேலை செய்யாது போல. இதைப் பார். 379 00:30:56,315 --> 00:30:58,400 நீண்ட காலத்திற்கு சங்கிலியிடப்பட்டுள்ள விலங்கு, 380 00:30:58,483 --> 00:31:00,819 தான் எது செய்தாலும் முக்கியமில்லை என்று தெரிந்துகொள்ளும். 381 00:31:01,612 --> 00:31:04,281 இது இறந்த நாய் போல கிடக்கும், தெரியவில்லையா? 382 00:31:05,782 --> 00:31:07,826 அதற்கு தனது உரிமையாளரின் குரல் கூட கேட்கவில்லை. 383 00:31:08,493 --> 00:31:11,580 இந்த முட்டாள் நாய்க்கு எதுவும் சொன்னால் செய்யக் கூடத் தெரியாது. 384 00:31:12,122 --> 00:31:16,001 தெரியாதவர்கள் உள்ளே வந்தால் எப்படிக் குரைக்க வேண்டும் என்று நிச்சயமாகத் தெரியாது. 385 00:31:17,878 --> 00:31:23,967 தன்னிடம் இருப்பதைப் பாதுகாக்கும் உன்னைப் போன்றவர், வலிமையான, ஆபத்தான நாய் வைத்திருக்க வேண்டும். 386 00:31:24,051 --> 00:31:25,052 ஆம், சரிதான். 387 00:31:27,596 --> 00:31:30,807 வேண்டுமெனில் உன்னிடமிருந்து இதை நான் கூட்டிச் செல்கிறேன், 388 00:31:31,642 --> 00:31:37,523 ஏனெனில் நான் சாலி மூட் டிரைவில் உள்ள ஹியுமேன் சொசைட்டியில் வேலை செய்கிறேன், தெரியுமா? 389 00:31:38,440 --> 00:31:42,402 நீ நாளை வந்து மேக்ஸ் அனுப்பியதாகச் சொல். 390 00:31:42,486 --> 00:31:47,491 ஏனெனில் அங்கே உனக்கு ஏற்ற, ஒரு புதிய நாய் உள்ளது, ஏனெனில் அது... 391 00:31:47,574 --> 00:31:52,913 அது ஒரு மெக்சிகன் பிட் புல், அதன்... அதன் தலை என் தலை அளவுக்கு இருக்கும், 392 00:31:52,996 --> 00:31:55,874 அது என் தொண்டையை கவ்வி எடுத்திருக்கும்... 393 00:31:58,544 --> 00:32:00,128 அதுதான் உனக்குத் தேவை, நண்பா. 394 00:32:01,088 --> 00:32:03,173 என்ன, இதற்கு பதிலாக அதைப் பெற்றுக்கொள்ளலாம் என்கிறாயா? 395 00:32:03,257 --> 00:32:04,508 காரைப் போலவா? 396 00:32:04,591 --> 00:32:07,886 ஆம், அதை நான் ஏற்பாடு செய்கிறேன். அதன் பெயர் டூ போயா. 397 00:32:07,970 --> 00:32:11,348 புரிந்ததா? அதன் பெயரையோ என் பெயரையோ மறக்க மாட்டாய்தானே? 398 00:32:12,432 --> 00:32:15,269 அங்கே போகும்போது, என்ன சொல்வாய்? 399 00:32:16,228 --> 00:32:17,229 - மேக்ஸ் அனுப்பினார். - சரி? 400 00:32:18,605 --> 00:32:19,606 - சரியா? - ஆம். 401 00:32:19,690 --> 00:32:22,150 மேக்ஸ். டூ போயாவைக் கூட்டிச் செல்ல வந்துள்ளேன். 402 00:32:23,318 --> 00:32:24,778 - உன் ஆணுறுப்பு. - சரிதான். 403 00:32:24,862 --> 00:32:26,363 - ஆம். - உனக்கு நாய் கிடைத்துவிட்டது. 404 00:33:25,339 --> 00:33:26,673 தலைகீழ் படத் தேடல் 405 00:33:26,757 --> 00:33:27,966 செயலாக்குகிறது 406 00:33:28,050 --> 00:33:29,051 எதுவும் பொருந்தவில்லை 407 00:33:29,134 --> 00:33:31,386 யார் நீ? 408 00:33:31,470 --> 00:33:32,846 ஏஞ்செல்எக்ஸ் 409 00:33:32,930 --> 00:33:34,264 இங்கே இருக்கிறாயா? 410 00:33:36,266 --> 00:33:37,851 அவன் இந்தப் பெண்ணுக்கு மெசேஜ் அனுப்பியிருக்கிறான். 411 00:33:37,935 --> 00:33:38,936 மெசேஜ்கள் அழிக்கப்பட்டுள்ளன, 412 00:33:39,019 --> 00:33:41,355 எனவே கடந்த சில நாட்களுடைய மெசேஜ்தான் உள்ளன, ஆனால் ஆயிரக்கணக்கில் உள்ளன. 413 00:33:41,438 --> 00:33:43,398 இங்கே எவ்வளவு நேரமாக அமர்ந்துள்ளாய்? 414 00:33:44,358 --> 00:33:47,903 ஸாக்கை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும், இந்தப் பெண்ணைப் பற்றித் தேடுவதற்காக 415 00:33:47,986 --> 00:33:49,780 என்னைக் குற்ற உணர்ச்சியுடன் உணர வைக்க முயல்கிறாயா? 416 00:33:49,863 --> 00:33:52,407 இல்லை. நீ ஒரே விஷயத்தில் கவனம் செலுத்துவதால், உன் கவனத்தைப் பெற முயல்கிறேன். 417 00:33:52,491 --> 00:33:56,703 நம் மகனுக்கு யார் போதை மருந்து கொடுத்தது பற்றி நான் கவனம் செலுத்தினால் என்னை மன்னியுங்கள். 418 00:33:56,787 --> 00:34:00,791 அவனுக்கு போதை மருந்து கொடுத்தது ஏதோ ஆன்லைன் கேமர் பெண்ணாக இருந்தாலும் சரி அல்லது 419 00:34:00,874 --> 00:34:03,460 மேக்ஸ் கேடியாக இருந்தாலும் சரி அல்லது சவான்னா பனானாஸாக இருந்தாலும் சரி. 420 00:34:03,544 --> 00:34:04,711 ஸாக்தான் நமக்கு முக்கியம். 421 00:34:05,546 --> 00:34:08,632 அவனுடன் நாம் இருக்க வேண்டும். நாம் இயல்புக்குத் திரும்ப வேண்டும். 422 00:34:10,050 --> 00:34:12,886 உன்னால் முடியுமெனில், என்னுடன் நீயும் அதைச் செய்ய வேண்டும். 423 00:34:14,763 --> 00:34:17,431 நிஜவுலகில் நமக்கு நிறைய வேலை உள்ளது. 424 00:34:39,538 --> 00:34:40,539 ஹலோ. 425 00:34:41,581 --> 00:34:44,793 சோஃபியா. நான்தான், ஸாக். 426 00:34:44,877 --> 00:34:45,878 உனக்கு என்ன வேண்டும்? 427 00:34:46,712 --> 00:34:52,967 நான் மிகவும் வருந்துகிறேன்... என்று... கூற விரும்பினேன். மீண்டும். 428 00:34:53,760 --> 00:34:56,889 நான் அப்படி... நான் அப்படி... 429 00:34:59,808 --> 00:35:00,809 நான்... 430 00:35:06,648 --> 00:35:08,066 {\an8}டார்வாட்டர் மாநில சிறைச்சாலை சவான்னா, ஜார்ஜியா 431 00:35:08,150 --> 00:35:09,902 {\an8}ரமிரெஸ், உன்னைப் பார்க்க வந்துள்ளனர். 432 00:35:09,985 --> 00:35:11,486 பார்வையாளர் அறை 433 00:35:16,033 --> 00:35:17,743 இந்த வக்கீல்களுக்கு சொன்னால் புரிவதில்லை. 434 00:35:45,312 --> 00:35:47,814 ஹலோ, ரூபென். 435 00:35:47,898 --> 00:35:51,193 நான் யாரென்று உனக்குத் தெரியுமா? 436 00:35:52,277 --> 00:35:57,199 எனில் இந்த இடத்தில் இருக்க எனக்குப் பிடிக்காது என உனக்குத் தெரியும். 437 00:35:58,867 --> 00:36:00,410 எனில் ஏன் இங்கே இருக்கிறாய்? 438 00:36:00,494 --> 00:36:04,498 நீ உனது மேல்முறையீட்டை ரத்துசெய்யப் போவதாகக் கேள்விப்பட்டேன். 439 00:36:06,542 --> 00:36:09,545 SJLP உன்னை அனுப்பியுள்ளனர். 440 00:36:09,628 --> 00:36:11,672 அவர்களிடம் போதும் என்று கூறிவிட்டேன். 441 00:36:13,549 --> 00:36:16,385 உன்னிடம் ஒரு விஷயம் கூறத்தான் வந்தேன்... 442 00:36:16,468 --> 00:36:20,222 ...உனது வலிக்கு அர்த்தமுள்ளது. 443 00:36:20,973 --> 00:36:26,186 உனது வலியை ஏற்றுக்கொண்டு, அதை உன்னால் வலிமையாக மாற்ற முடியும். 444 00:36:28,689 --> 00:36:31,358 உன் வாயிலிருந்து அந்த வார்த்தைகள் வருவது வேடிக்கையாக உள்ளது. 445 00:36:33,068 --> 00:36:34,444 உன்னைப் பற்றி சில விஷயங்கள் கேள்விப்பட்டேன். 446 00:36:35,153 --> 00:36:37,072 உன்னைப் போன்ற மோசமானவனை விடுவித்தது ஆச்சரியமாக உள்ளது. 447 00:36:37,155 --> 00:36:39,074 நான் ஆரம்பத்திலிருந்தே மோசமானவன் இல்லை. 448 00:36:39,157 --> 00:36:42,286 அவர்கள் என்னை மோசமானவனாக மாற்றினர். உயிர்பிழைக்க நான் மோசமானவனாக மாறினேன். 449 00:36:43,287 --> 00:36:44,413 நீ... 450 00:36:47,332 --> 00:36:51,461 இந்த இடத்திற்கு வரும் வரை நான் யாரையும் கொன்றதில்லை. 451 00:36:52,212 --> 00:36:55,215 இந்த இடம் உன்னை அப்படி மாற்றும்! 452 00:36:55,299 --> 00:36:59,553 போன வாரம், நீ இருந்த இடத்தில் நான் இருந்தேன். 453 00:37:00,345 --> 00:37:04,016 உன் கதை முடிந்துவிட்டது என நினைக்கிறாய், ஆனால் முடியவில்லை. 454 00:37:05,767 --> 00:37:08,270 இது உனது கதையாக இல்லாமல் கூட இருக்கலாம். 455 00:37:08,353 --> 00:37:13,483 உனக்குள் இன்னும் மிகப்பெரிய நோக்கம்... இருக்கலாம். 456 00:37:13,567 --> 00:37:15,903 ரூபென்! 457 00:37:33,003 --> 00:37:34,004 ஸாக். 458 00:37:36,673 --> 00:37:38,091 ஸாக், நீ என்ன செய்கிறாய்? 459 00:37:38,759 --> 00:37:39,801 ஸாக். 460 00:37:40,719 --> 00:37:42,679 எங்கே போகிறாய்? 461 00:37:42,763 --> 00:37:45,766 நான் கொஞ்சம் நடக்க வேண்டும் என்று டாக்டர் கூறினார், எனவே நான்... 462 00:37:45,849 --> 00:37:48,185 நான் கொஞ்சம் நடக்கப் போகிறேன். 463 00:37:48,810 --> 00:37:50,771 நீ சோஃபியாவை அழைத்ததாக அவள் பிறரிடம் கூறினாள். 464 00:37:52,814 --> 00:37:55,275 இப்போது நீ அங்கே போகவில்லை என்று சொல். 465 00:37:55,359 --> 00:37:58,403 நான்... நான்... மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். 466 00:38:00,197 --> 00:38:03,075 உன்னால் அதைச் சரிசெய்ய முடியாது. நீ அதைக் கடக்க வேண்டும். 467 00:38:03,992 --> 00:38:05,869 எல்லாம் உனக்கு சுலபம்தான். 468 00:38:05,953 --> 00:38:08,830 சிறப்பான தடகள வீராங்கணை, சிறப்பான மதிப்பெண், சிறப்பான மகள். 469 00:38:08,914 --> 00:38:10,624 எதுவும் எனக்கு சுலபம் இல்லை. 470 00:38:12,125 --> 00:38:13,752 அது மிகவும் களைப்பூட்டும் விஷயம். 471 00:38:14,628 --> 00:38:16,004 அவர்கள் என்னைக் கண்டுகொள்வது கூட இல்லை. 472 00:38:20,092 --> 00:38:21,635 அம்மா அப்பாவுக்கு நம்மைப் பற்றித் தெரியாது. 473 00:38:24,471 --> 00:38:25,472 நமக்கு அவர்களைப் பற்றித் தெரியாது. 474 00:38:28,308 --> 00:38:30,352 அவர்கள் நமக்குச் சிறந்ததைத்தான் விரும்புகின்றனர். 475 00:38:32,062 --> 00:38:34,898 குறைந்தது உனக்கு அப்படி விரும்புகின்றனர். நீதான் அவர்களது நிஜமான மகன். 476 00:38:37,985 --> 00:38:39,069 ஆனாலும் உன்னை அதிகமாக விரும்புகின்றனர். 477 00:38:42,155 --> 00:38:44,241 வா. வீட்டுக்குச் செல்வோம். 478 00:38:47,870 --> 00:38:52,374 விடு. என்னால் நடக்க முடியும். முழுமையாக ஊனமாகவில்லை. கால் விரல்தான் போயுள்ளது. 479 00:38:56,253 --> 00:38:58,505 நீ இரவில் வெளியே செல்ல மாட்டாய்தானே? 480 00:39:01,383 --> 00:39:02,467 மாட்டேன். 481 00:39:10,100 --> 00:39:11,101 சத்தியமாக? 482 00:39:13,687 --> 00:39:14,730 குட் நைட். 483 00:39:14,813 --> 00:39:15,814 குட் நைட். 484 00:40:02,277 --> 00:40:03,362 என்னை மன்னித்துவிடுங்கள். 485 00:40:06,615 --> 00:40:08,325 கடந்த சில நாட்கள் மிகவும் மோசமாக இருந்தன. 486 00:40:11,411 --> 00:40:14,164 நான் நோவா கூறியதைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறேன், 487 00:40:14,248 --> 00:40:17,125 மேக்ஸ் குற்றவாளியாக இருந்திருந்தால் நமக்கு எப்படி மோசமாக இருந்திருக்கும் என்று. 488 00:40:17,626 --> 00:40:19,586 ஆனால் அவனுக்கு எதிராக ஆதாரம் இருந்தது. 489 00:40:20,504 --> 00:40:23,423 அவன் தன் மனைவியை உணர்வு ரீதியாகத் துன்புறுத்தினான். 490 00:40:23,507 --> 00:40:26,343 அவனது வீட்டிலும் அவனது காரின் டிக்கியிலும் ரத்தக்கறையை லூமினால் கண்டறிந்தார்... 491 00:40:26,426 --> 00:40:29,221 ஏமி பிரான்காடோ ஒப்புக்கொண்டாள். அவளிடம் கொலை செய்த ஆயுதம் இருந்தது. 492 00:40:29,304 --> 00:40:30,556 அவன் அவளிடம் கொடுத்திருக்கலாம். 493 00:40:30,639 --> 00:40:34,726 மேலும் அவள் தன்னையே சுட்டுக்கொண்டதன் மூலம் அவனுக்கு கடைசியாக ஒரு உதவி செய்திருக்கிறாளா? 494 00:40:34,810 --> 00:40:36,603 அவனால் பிறரை பல விஷயங்கள் செய்ய வைக்க முடியும். 495 00:40:39,273 --> 00:40:41,859 அது... தேவையற்ற பயம் போலத் தெரியலாம். 496 00:40:41,942 --> 00:40:45,320 - மன்னித்துவிடுங்கள், நான்... - ஏமி பிரான்காடோ அவனுடன் செக்ஸ் வைத்திருந்தாள், 497 00:40:45,404 --> 00:40:47,364 அவனது மனைவி இருக்கக் கூடாது என நினைத்தாள். 498 00:40:47,447 --> 00:40:51,994 மேக்ஸுக்கு எதிராக இருந்ததாக நாம் நினைத்த எல்லா ஆதாரங்களும், ஏமிக்கு எதிரானவை. 499 00:40:55,122 --> 00:40:56,373 நீங்கள் கூறுவது சரியென வைத்துக்கொள்வோம். 500 00:40:58,375 --> 00:40:59,626 நீங்கள் குற்ற உணர்ச்சியாக உணரவில்லையா? 501 00:41:01,962 --> 00:41:03,630 நாம் எது சரியென நினைத்தோமோ அதைச் செய்தோம். 502 00:41:06,091 --> 00:41:07,092 சரியா? 503 00:41:09,303 --> 00:41:12,055 இதை நாம் கடந்து செல்ல முடியுமா? 504 00:41:12,723 --> 00:41:15,976 இயல்புநிலைக்குத் திரும்புவோமா? ஒன்றாக? 505 00:41:18,395 --> 00:41:20,814 ஆம். 506 00:41:47,132 --> 00:41:48,509 அலாரத்தை அணைத்துவிட்டீர்களா? 507 00:41:49,927 --> 00:41:50,969 நன்றி தேவையில்லை. 508 00:41:51,512 --> 00:41:54,306 நீ ஒரு மணிநேரம் கூடுதலாகத் தூங்க முடியாத அளவுக்கு எந்த அவசரமும் இல்லை, சரியா? 509 00:41:56,141 --> 00:41:58,894 இல்லை. ஆனால்... 510 00:41:58,977 --> 00:42:02,689 அடச்சே. அடச்சே! 511 00:42:03,857 --> 00:42:05,776 அந்த ஃபோனை நீச்சல் குளத்தில் எறிந்திருக்க வேண்டும். 512 00:42:06,652 --> 00:42:07,653 இப்போது என்ன பிரச்சினை? 513 00:42:07,736 --> 00:42:11,281 நோவா, என்னை மன்னித்துவிடுங்கள். நான் இப்போதே ரூபெனிடம் பேசப் போகிறேன். 514 00:42:11,365 --> 00:42:13,158 நேரம் வேகமாக ஓடிவிட்டது. 515 00:42:13,242 --> 00:42:14,368 அமைதி. 516 00:42:14,451 --> 00:42:17,371 மேக்ஸ் கேடி அங்கே சென்று, ஊக்கவுரை கொடுத்த பிறகு, ரூபென் தன் உயிரைக் 517 00:42:17,454 --> 00:42:20,791 காப்பாற்றிக்கொள்வதில் மீண்டும் ஆர்வம் காட்டியுள்ளான். 518 00:42:20,874 --> 00:42:23,168 ஏன் மேக்ஸ் கேடி சென்று, அவனிடம் பேச வேண்டும்? 519 00:42:23,252 --> 00:42:24,795 அவன் அலுவலகத்திற்கு வந்தான், 520 00:42:24,878 --> 00:42:27,422 அவனால் என்ன உதவ முடியும் என்று கேட்டான். நான், "சிறைக்கு மீண்டும் செல்வது 521 00:42:27,506 --> 00:42:30,217 பற்றி என்ன நினைக்கிறீர்கள்?" என்று கேட்டேன். 522 00:42:30,300 --> 00:42:33,178 அவன் லாபமற்ற கடவுள்கள் கொடுத்த வரம். 523 00:42:33,262 --> 00:42:36,139 அவன் தி டைம்ஸ் பத்திரிக்கையாளருடன் பேட்டி கொடுக்கவும் போகிறான். 524 00:42:36,223 --> 00:42:37,266 நம்மைப் பற்றி நல்ல விதமாகப் பேச. 525 00:42:37,349 --> 00:42:39,434 இருங்கள், அவன் பேட்டி கொடுக்கிறானா? எப்போது? 526 00:42:39,518 --> 00:42:40,519 இப்போது. 527 00:42:40,602 --> 00:42:42,563 நாம் பேசும்போதே, அலுவலகத்தில் ஏற்பாடு செய்கின்றனர். 528 00:42:45,440 --> 00:42:47,025 - நான் நன்றாக இருக்கிறேனா? - ஆம். 529 00:42:47,109 --> 00:42:48,569 ஹேய். 530 00:42:48,652 --> 00:42:49,695 நான் வருகிறேன். 531 00:42:52,990 --> 00:42:54,324 ரிலாக்ஸாக இருக்க முடியாது போல. 532 00:42:54,992 --> 00:42:58,579 மேக்ஸ், நீங்கள் குற்றவியல் அநீதி அமைப்பு என்று கூறும் 533 00:42:58,662 --> 00:43:00,664 விஷயத்தால் அதிகமாக பாதிக்கப்பட்டவர். 534 00:43:01,248 --> 00:43:04,835 ஆனால் இதைக் கேட்க வேண்டும், நீங்கள் ஏன் குற்றத்தை ஒப்புக்கொண்டீர்கள்? 535 00:43:06,920 --> 00:43:09,715 அது, எனக்கு அழுத்தம் கொடுத்தனர். 536 00:43:10,716 --> 00:43:11,717 யார் கொடுத்தது? 537 00:43:11,800 --> 00:43:13,093 அது கடந்தகாலம். 538 00:43:13,177 --> 00:43:15,596 டாபிதா, இன்று நான் விரும்புவதெல்லாம் 539 00:43:15,679 --> 00:43:20,350 ரூபென் ரமிரெஸ் போல அநீதியை எதிர்கொள்ளும் பிறருக்கு உதவுவதுதான், சரியா? 540 00:43:20,434 --> 00:43:25,439 ரூபெனுக்காகப் போராடும் SJLP போன்ற குழுக்களுக்காக கடவுளுக்கு நன்றி. 541 00:43:25,522 --> 00:43:27,608 நீங்கள் கடந்தகாலத்திலேயே சிக்கிக்கொள்ளாமல் இருப்பதை நம்ப முடியவில்லை. 542 00:43:27,691 --> 00:43:29,776 ஆனால் கடந்தகாலம் என்பது என்ன? 543 00:43:30,611 --> 00:43:34,114 இறந்து போன விஷயங்களின் அருங்காட்சியகம். 544 00:43:34,198 --> 00:43:37,034 உங்களுக்கு வழக்கத்துக்கு மாறான சிறுவயது இருந்ததுதானே? 545 00:43:37,784 --> 00:43:40,329 உங்கள் அப்பாவை உங்கள் 13 வயது வரை சந்திக்கவில்லையா? 546 00:43:43,415 --> 00:43:44,958 ஆம். என் அப்பா. 547 00:43:45,042 --> 00:43:49,796 சரி, என் அப்பா தெற்கு ஸ்பெயினில் பணியமர்த்தப்பட்ட அமெரிக்க வீரராக இருந்தார். 548 00:43:52,424 --> 00:43:54,218 - அவர் மகிழ்ச்சியாக இருந்தார். - சரி. 549 00:43:54,301 --> 00:43:58,555 அவர் ஒரு அழகான பாஸ்க் பெண்ணை கர்ப்பமாக்கினார், அந்தப் பெண் குழந்தை பெற விரும்பவில்லை. 550 00:43:58,639 --> 00:44:02,309 எனவே, அது... 551 00:44:03,143 --> 00:44:07,523 அவருடன்... வளர்ந்தது மகிழ்ச்சியானதாக இல்லை. சொல்வது புரிகிறதா? 552 00:44:08,732 --> 00:44:10,651 ஆனால் அவர் நன்றாகச் சமைப்பார். 553 00:44:10,734 --> 00:44:13,028 அதனால்தான் நான் உணவக பிசினஸில் இறங்கினேன். 554 00:44:13,111 --> 00:44:15,322 குறைந்தபட்சம் என்னிடம் அது உள்ளது. 555 00:44:15,906 --> 00:44:19,159 ஆம். 556 00:44:19,243 --> 00:44:22,579 பிறகு என் 13வது வயதில், அவர் தற்கொலை செய்துகொண்டார். 557 00:44:23,580 --> 00:44:28,460 ஆம். பூப். கட்டடத்திலிருந்து குதித்துவிட்டார். 558 00:44:30,170 --> 00:44:35,509 பிறகு, என் அப்பாவுடன் வசிக்க என்னை அமெரிக்கா அனுப்பினர். 559 00:44:36,510 --> 00:44:39,012 ஸ்பெயினில் எனக்கு யாரும் இல்லை, மீண்டும் அங்கே போகவே இல்லை. 560 00:44:40,430 --> 00:44:43,308 நான் வடக்கு கரோலினா வந்தபோது... 561 00:44:44,184 --> 00:44:47,563 எனக்குத் தெரியவில்லை. நான்... தொலைந்து போனது போல இருந்தேன். 562 00:44:47,646 --> 00:44:49,731 எனக்கு ஆங்கிலமும் தெரிந்திருக்கவில்லை, புரிகிறதா? 563 00:44:49,815 --> 00:44:51,191 உங்கள் அப்பா உங்களுக்குக் கற்பித்தாரா? 564 00:44:51,275 --> 00:44:56,989 இல்லை. இல்லை, என் அப்பா புதிய வாழ்க்கையைத் தொடங்கியிருந்தார். 565 00:44:57,072 --> 00:44:58,740 அவர் நாய்களை இனப்பெருக்கம் செய்தார். 566 00:44:59,741 --> 00:45:01,368 அவருக்கு புதிய... குடும்பம் இருந்தது, 567 00:45:02,244 --> 00:45:05,414 அவர் அருகில் ஒரு ஒழுக்கமின்றி பிறந்த 568 00:45:06,665 --> 00:45:13,630 நாயை வைத்திருக்க விரும்பவில்லை என நினைக்கிறேன். 569 00:45:14,506 --> 00:45:15,799 பாவம். 570 00:45:22,014 --> 00:45:25,767 அது கடினமாக இருந்தது, ஆனால் நான் அதைப் பழகிக்கொள்ள வேண்டியிருந்தது. 571 00:45:26,393 --> 00:45:27,978 நான் பழகிக்கொண்டேன். 572 00:45:28,687 --> 00:45:30,856 வலிமையாக இருக்கக் கற்றுக்கொண்டேன். 573 00:45:33,901 --> 00:45:35,736 அது எனக்கு ஒழுக்க உணர்வைக் கொடுத்தது. 574 00:46:02,221 --> 00:46:05,599 அன்றொரு நாள், ஒரு பழைய நண்பர் கூறினார், 575 00:46:05,682 --> 00:46:09,811 நாம் சேதமாக்கியதைச் சரிசெய்ய ஒருபோதும் காலங்கடந்து போவதில்லை என்று, 576 00:46:09,895 --> 00:46:13,440 என் வாழ்க்கை முழுவதும், நான் ஒரு விஷயத்தைத்தான் விரும்பினேன். 577 00:46:14,107 --> 00:46:15,317 எனக்கென ஒரு குடும்பம். 578 00:46:15,400 --> 00:46:19,947 அதை என் மனதில் பார்க்க முடிகிறது. மனைவி, மகள், மகன். 579 00:46:20,030 --> 00:46:22,658 பெரிய கொல்லையுடனான ஒரு வீடு. 580 00:46:23,200 --> 00:46:24,576 நீச்சல் குளம் கூட இருக்கலாம். 581 00:46:25,202 --> 00:46:27,955 ஒரு பூனையும் இருக்கலாம். எனக்குத் தெரியவில்லை. 582 00:46:28,747 --> 00:46:30,040 அதற்கு காலம் கடந்திருக்கலாம். 583 00:46:30,123 --> 00:46:33,377 எனக்குத் தெரியவில்லை, நான் பொறுமையற்ற சிறுவனாக இருந்தேன், 584 00:46:34,461 --> 00:46:36,296 ஆனால் இப்போது பொறுமையுள்ள மனிதனாக உள்ளேன். 585 00:46:37,297 --> 00:46:39,091 நான் இப்போதுதான் தொடங்கியுள்ளேன். 586 00:46:48,809 --> 00:46:49,810 என்ன? 587 00:47:00,779 --> 00:47:04,116 பொறுமையற்ற சிறுவனே. நாம் இப்போதுதான் தொடங்கியுள்ளோம். 588 00:47:06,285 --> 00:47:07,369 நாசமாய்ப் போனவன். 589 00:47:08,620 --> 00:47:13,584 எல்லாம் நலமா? ஆன்னா? ஹலோ? 590 00:47:16,128 --> 00:47:20,382 நாம் ஸாக் மீது கவனம் செலுத்தப் போவதாகக் கூறவில்லையா? இயல்புக்குத் திரும்ப முயற்சி செய்ய? 591 00:47:23,427 --> 00:47:24,928 ஆம். சரிதான். 592 00:47:26,805 --> 00:47:28,056 நீ அதை ஒத்துக்கொண்டதாகத் தெரியவில்லை. 593 00:47:32,936 --> 00:47:35,564 நாம் என்ன செய்தோம் என்று மேக்ஸுக்குத் தெரிய எதுவும் வழி உள்ளதா? 594 00:47:37,858 --> 00:47:39,109 நம்மைத் தவிர யாருக்கும் தெரியாது. 595 00:47:39,693 --> 00:47:41,653 யாருக்கும் தெரியாது, ஏனெனில் யாருக்கும் தெரிய வேண்டிய அவசியம் இல்லை, சரியா? 596 00:47:42,946 --> 00:47:43,947 சரி. 597 00:47:45,324 --> 00:47:46,742 நாம் சரியானது என்று நினைத்ததைச் செய்தோம். 598 00:48:08,138 --> 00:48:10,807 இதில் நான்கு படுக்கையறை, நான்கரை குளியலறை உள்ளது. 599 00:48:11,391 --> 00:48:12,392 சமையலறை, 600 00:48:12,476 --> 00:48:15,646 இங்கே பார்த்து வாருங்கள், எல்லாம் புதிய ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பொருட்கள். 601 00:48:16,563 --> 00:48:19,900 இந்த தனிப்பட்ட மேல் தளம் வழியாக அழகிய தோட்டத்திற்குச் செல்லலாம். 602 00:48:20,734 --> 00:48:25,155 இங்குள்ள ஃபர்னிச்சர் அனைத்தும் விற்பனைக்கு உள்ளது, ஆனால் தனி விலை. 603 00:48:26,365 --> 00:48:28,825 கேரேஜுக்கு மேலே உள்ள போனஸ் அறையை 604 00:48:28,909 --> 00:48:31,662 வீட்டு அலுவலகம் அல்லது விளையாட்டு அறையாகப் பயன்படுத்தலாம். 605 00:48:32,746 --> 00:48:38,168 நீங்கள் மட்டும்தானா? குழந்தைகள் உள்ளனரா? உங்கள் நாயைத் தவிர. 606 00:48:38,252 --> 00:48:40,462 இவன் வீட்டில் எதுவும் மலம் கழித்துவிட மாட்டான்தானே? 607 00:48:41,713 --> 00:48:42,798 இல்லை. 608 00:48:45,259 --> 00:48:47,261 இந்த விற்பனையை சீக்கிரம் முடிக்கலாமா? 609 00:48:48,178 --> 00:48:50,889 நான் வாங்குபவரைப் பாதுகாக்கும் எல்லா நிபந்தனைகளையும் விட்டுக்கொடுக்கிறேன். 610 00:48:52,057 --> 00:48:53,559 என்ன முடியும் என்று பார்க்கிறேன். 611 00:48:55,185 --> 00:48:59,439 மன்னிக்கவும். அவமதிப்பதற்காகக் கூறவில்லை, ஆனால் நீங்கள் யாரென்று எனக்குத் தெரியும். 612 00:49:00,482 --> 00:49:01,483 உங்களால் இதை வாங்க முடியுமா? 613 00:49:02,317 --> 00:49:07,489 பணத்தைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். என் துயரத்திற்கு எனக்கு இழப்பீடு கிடைக்கும். 614 00:49:08,365 --> 00:49:09,366 சரி. 615 00:49:10,617 --> 00:49:14,246 உங்கள் வங்கியில் இருக்கும் யாருடனாவது நான் பேச முடியுமா? 616 00:49:15,289 --> 00:49:18,625 பொதுவாக என்ன சொல்வார்கள் என்று உங்களுக்கே தெரியும். நம்புங்கள், ஆனால் சரிபாருங்கள். 617 00:49:18,709 --> 00:49:22,379 ஆம். அவர்கள் கூறும் இன்னொரு விஷயம் தெரியுமா? 618 00:49:23,672 --> 00:49:26,091 நமக்கு தவறாக தண்டனை கொடுக்கப்பட்டால், 619 00:49:26,175 --> 00:49:31,221 மற்ற கைதிகளை விட நாம் வேறுவிதமான PTSD ஐ அனுபவிப்போம், 620 00:49:31,305 --> 00:49:37,186 ஏனெனில் சட்டம், பணம் போல நம்மைப் பாதுகாக்க வேண்டிய அனைத்திலும் 621 00:49:37,269 --> 00:49:39,438 நாம் நம்பிக்கையை இழப்போம். 622 00:49:40,397 --> 00:49:42,816 எனவே நாம் பிறரைப் பற்றிக் கவலைப்படாத அமைப்பை மட்டுமே நம்புவோம். 623 00:49:44,818 --> 00:49:47,237 ஆனால், குளோரியா, நீங்கள் அந்த அமைப்பில் இல்லை. 624 00:49:47,321 --> 00:49:49,531 இல்லை. நீங்கள் அந்த இன்னொரு அமைப்பில்தான் உள்ளீர்கள். 625 00:49:49,615 --> 00:49:51,450 - சரியா? - ஆம். 626 00:49:51,533 --> 00:49:54,244 கவலைப்படாதீர்கள், அன்பே. உங்களுக்கு அந்தத் தகவலைக் கொடுக்கிறேன். 627 00:49:55,162 --> 00:49:57,623 நான் அதிக பணம் கொடுக்கிறேன். 628 00:49:59,750 --> 00:50:02,628 எவ்வளவு அதிகம்? 629 00:50:05,172 --> 00:50:08,967 இந்த இடத்தை உணர, என்னைக் கொஞ்சம் தனியாக விட முடியுமா? 630 00:50:10,969 --> 00:50:12,262 கண்டிப்பாக. 631 00:50:19,811 --> 00:50:22,731 தனியாக என்றேன். 632 00:50:33,617 --> 00:50:36,495 முழுவதுமாக வெளியே செல்லுங்கள். 633 00:53:28,959 --> 00:53:30,961 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம்