1 00:00:47,631 --> 00:00:48,632 ஹலோ? 2 00:00:51,468 --> 00:00:54,721 எனக்கு… எனக்கு… சரியா கேட்கல. 3 00:00:56,682 --> 00:00:57,683 என்ன? 4 00:01:00,102 --> 00:01:01,103 எங்க? 5 00:01:02,187 --> 00:01:04,815 நான் ஒரு நாளா தூங்கிட்டிருந்தேனா? 6 00:01:44,021 --> 00:01:49,401 அந்த குறிப்பு ஒரு கொள்ளை நோய் பற்றி பேசுது, அது 1702-ல நடந்ததுன்னு ஜெரி சொல்றாங்க. 7 00:01:50,402 --> 00:01:51,612 அதை வச்சு, 8 00:01:52,237 --> 00:01:56,450 அந்த டைரி சேரா வெஸ்ட்காட் வாரனுக்கு சொந்தமானதுன்னு நாங்க கண்டுபிடிச்சோம். 9 00:01:56,533 --> 00:01:57,659 அதோட… 10 00:01:58,660 --> 00:01:59,870 இதோ. 11 00:02:14,718 --> 00:02:15,719 நன்றி. 12 00:02:16,720 --> 00:02:21,642 அந்த சபிக்கப்பட்ட பொருள் ரிச்சர்ட் வாரனோட புதைக்கப்பட்டிருக்கலாம்னு நினைச்சோம். 13 00:02:22,809 --> 00:02:25,687 அதனால அவரைத் தோண்டி எடுக்கலாம்னு விக் சொன்னாரு. 14 00:02:26,563 --> 00:02:28,148 அதனால நாங்க தோண்டினோம். 15 00:02:30,567 --> 00:02:32,194 என்ன பண்ணீங்க? 16 00:02:33,362 --> 00:02:34,988 ரிச்சர்ட் வாரனோட சவப்பெட்டியைத் தோண்டி எடுத்தோம். 17 00:02:38,408 --> 00:02:40,410 நிறுவனரோட சடலத்தைத் தோண்டி எடுத்தீங்களா? 18 00:02:40,494 --> 00:02:42,246 - ஆமா, அதோ அங்க இருக்கு. - ஆமா, இங்க இருக்கு. 19 00:02:55,259 --> 00:02:56,593 உங்களுக்கு என்ன பைத்தியமா? 20 00:02:56,677 --> 00:02:58,512 சரி, கொஞ்சம் அவ சொல்றதைக் கேளு. 21 00:02:58,595 --> 00:03:00,681 - கடவுளே. அவர் உள்ள இருக்காரா? - இல்ல. மாடியில இருக்கார். 22 00:03:00,764 --> 00:03:01,849 அவரை மேல நகர்த்திட்டோம். 23 00:03:04,601 --> 00:03:05,853 ஏன்… 24 00:03:05,936 --> 00:03:07,813 ஏன் அவரை நகர்த்துனீங்க? 25 00:03:07,896 --> 00:03:09,189 ஏன்னா அவர் இன்னும் உயிரோட இருக்கார். 26 00:03:11,149 --> 00:03:12,484 என்ன? 27 00:03:12,568 --> 00:03:16,780 ஆனால் எழுதி காண்பிச்சு கொஞ்சமா அவரோட எங்களால பேச முடிஞ்சது. 28 00:03:19,950 --> 00:03:20,951 என்ன? 29 00:03:21,034 --> 00:03:24,538 ரிச்சர்ட் வாரன் அந்த ரூம்ல இருக்கார். 30 00:03:24,621 --> 00:03:25,664 உங்களுக்காகக் காத்திட்டிருக்கார். 31 00:03:26,540 --> 00:03:28,458 நீ என்ன சொல்ல… 32 00:03:28,542 --> 00:03:30,085 அவர் ஏன் எனக்காகக் காத்திருக்கணும்? 33 00:03:30,169 --> 00:03:33,463 அவர் "தீவு பாதுகாப்பு பிரபு" கிட்ட மட்டும் தான் பேசுவேன்னு சொன்னார். அது நீங்க தானே? 34 00:03:33,547 --> 00:03:35,924 ஆமா, இதைப் பார். தெரியுதா? 35 00:03:36,008 --> 00:03:37,009 என்ன? 36 00:03:39,011 --> 00:03:40,554 ம். ம். 37 00:03:42,806 --> 00:03:43,974 நீ அங்க போய் 38 00:03:44,892 --> 00:03:46,935 அவர் கிட்ட 39 00:03:47,561 --> 00:03:49,521 இந்த எழவை எப்படித் திறக்குறதுன்னு கேளு. 40 00:03:51,732 --> 00:03:53,275 - ஐயோ! - ஐயோ! ஐயோ! 41 00:03:53,942 --> 00:03:55,277 இல்ல… 42 00:03:55,360 --> 00:03:57,029 அதை நீயே பண்ண முயற்சிக்காத. 43 00:03:57,779 --> 00:03:58,989 அவரைத் திறக்க வை. 44 00:03:59,698 --> 00:04:00,699 இந்தா. 45 00:04:51,500 --> 00:04:53,210 நீங்க ரெண்டு பேரும் தனியா பேசுங்க. 46 00:05:05,514 --> 00:05:07,266 ஹலோ நான் பெட்ரிஷியா 47 00:05:09,977 --> 00:05:12,479 நான் சொன்னதில ஏதாவது கோபமா? 48 00:05:27,953 --> 00:05:32,040 நான் மேயர் டாம் லாஃப்டிஸ் தலைவர் 49 00:05:37,796 --> 00:05:40,674 உங்க பேர் என்ன? 50 00:06:47,574 --> 00:06:48,700 நான் ஒரு விஷயத்தை மறந்திட்டேன். 51 00:06:58,335 --> 00:07:00,087 உங்களால பேச முடியுமா? 52 00:07:02,214 --> 00:07:03,215 ம். 53 00:07:07,803 --> 00:07:09,054 நீங்க… 54 00:07:11,974 --> 00:07:13,684 நீங்க எப்படி இன்னும் உயிரோட இருக்கீங்க? 55 00:07:16,228 --> 00:07:22,359 ஒரு சாத்தான் தந்திரம் பண்ணி உதவ, என் கீழுள்ளவங்க என்னை ஏமாத்திட்டாங்க. 56 00:07:23,193 --> 00:07:26,363 ஆனால் ஒரு தீய சக்தி என்னை நிலைக்க வச்சிருக்கு. 57 00:07:28,073 --> 00:07:30,534 நீங்க என்ன சொல்றீங்க? அப்படின்னா… இப்ப நடக்கிறது அதுதானா? 58 00:07:32,703 --> 00:07:33,745 அப்படியா? 59 00:07:36,582 --> 00:07:39,501 உங்களால… உங்களால இதைத் திறக்க முடியுமா? 60 00:07:47,968 --> 00:07:49,595 இதை அவிழ்த்துவிடு. 61 00:07:53,098 --> 00:07:54,641 கண்டிப்பா. ம்… நான்… 62 00:07:54,725 --> 00:07:57,436 ம், நான்… இதை கொஞ்சமா எடுக்கிறேன். 63 00:08:12,492 --> 00:08:14,453 ம், இதை… இதை, எடுத்திடலாம். 64 00:08:44,816 --> 00:08:45,901 இது என்ன? 65 00:08:47,778 --> 00:08:51,031 இது என்னோட மீட்புன்னு நினைச்சேன். 66 00:08:52,950 --> 00:08:56,537 எங்க பசியைப் போக்க எங்களுக்குப் பூச்சிகள் கூட கிடைக்கல. 67 00:08:57,788 --> 00:08:59,957 சிலர் சடலங்களைச் சாப்பிட்டாங்க, 68 00:09:00,541 --> 00:09:03,001 மத்தவங்க மண்ணைத் தின்னாங்க. 69 00:09:03,794 --> 00:09:10,259 என் கையாலயே எப்படி சாகுறதுன்னு யோசிட்டிருந்தேன், அப்பதான் அதைப் பார்த்தேன். 70 00:09:15,764 --> 00:09:17,099 சாரி, பர்ஸை மறந்துட்டேன். 71 00:09:25,858 --> 00:09:26,859 நீங்க… 72 00:09:28,819 --> 00:09:30,320 நீங்க எதைப் பார்த்தீங்க? 73 00:09:33,407 --> 00:09:36,159 ஒரு எளிய துண்டு உணவு. 74 00:09:37,369 --> 00:09:39,079 ஒரு காளான். 75 00:09:40,664 --> 00:09:42,165 நான் கடவுளுக்கு நன்றி சொன்னேன். 76 00:09:43,542 --> 00:09:46,545 ஆனால் வேற ஒண்ணு என் கிட்ட வந்துச்சு. 77 00:09:52,759 --> 00:09:54,178 என்ன அது? 78 00:09:57,598 --> 00:09:58,599 ஒரு பேயா? 79 00:10:00,058 --> 00:10:01,852 இல்ல இந்த தீவா? 80 00:10:03,478 --> 00:10:08,609 ஆனால் நான் பட்டினியா இருந்தேன், அதுவும் பட்டினியா இருந்துச்சு. 81 00:10:09,943 --> 00:10:14,656 என்னோட ஊர் மீட்புக்காக அந்த உடன்படிக்கை கொடுக்கப்பட்டுச்சு, 82 00:10:14,740 --> 00:10:18,076 நான் அந்த ஒப்பந்தத்தில 83 00:10:18,160 --> 00:10:23,373 என் சொந்த ரத்தம், கழிவு, விந்தினால கையெழுத்து போட்டேன். 84 00:10:35,844 --> 00:10:38,055 அதுக்கு உங்க பக்கமிருந்து நீங்க என்ன கொடுத்தீங்க? 85 00:10:39,056 --> 00:10:41,391 நான் மறுத்திருந்தா, 86 00:10:42,476 --> 00:10:44,478 நீங்க யாரும் இங்க இருந்திருக்க மாட்டீங்க. 87 00:10:45,729 --> 00:10:47,314 அது ஒருவேளை நல்லா இருந்திருக்கலாம். 88 00:10:48,190 --> 00:10:53,487 ஓ, உன்னைச் சுத்தி உன் தீவு செழிப்பா இருக்கும் போது, நீ எளிதாகப் பேசலாம். 89 00:10:53,570 --> 00:10:54,655 செழிப்பா இருக்கா? 90 00:10:56,114 --> 00:11:00,244 என் பையன் இந்த பாழுங்கிணத்துல மாட்டிட்டிருக்கான். 91 00:11:08,126 --> 00:11:10,546 அது என் கிட்ட பேசிச்சுன்னு நினைக்கிறேன். 92 00:11:15,425 --> 00:11:16,426 நீ அதைப் பின்தொடர்ந்தியா? 93 00:11:16,510 --> 00:11:17,511 இல்ல. 94 00:11:20,305 --> 00:11:21,974 அதுக்கு என்ன வேண்டியிருந்தது? 95 00:11:23,475 --> 00:11:29,481 பயந்தவங்க அவசர கதியில எதுவேன்னா செய்வாங்கன்னு அதுக்குத் தெரியும். 96 00:11:31,775 --> 00:11:33,068 அதுக்கு என்ன அர்த்தம்? 97 00:11:36,154 --> 00:11:39,157 எனக்கு என் குழந்தைகளோட பொருட்களைப் பார்க்கணும். 98 00:11:55,257 --> 00:11:57,676 துணி பொம்மை - மரத்திலான மாடு உருவம் 99 00:12:07,477 --> 00:12:09,813 சவப்பெட்டியில இருந்த ஒவ்வொரு நொடியும், 100 00:12:10,814 --> 00:12:12,774 அவங்க சாவைக் கற்பனை செஞ்சு பார்த்தேன். 101 00:12:56,235 --> 00:12:57,861 சேரா. 102 00:13:09,248 --> 00:13:10,249 பாவம். 103 00:13:31,228 --> 00:13:33,146 என் ரத்த சொந்தம் இருக்கிற வரைக்கும், 104 00:13:33,897 --> 00:13:37,276 நான் இந்த உடன்படிக்கைக்குக் கீழ இருப்பேன். ஆனால் நான் தான் கடைசி. 105 00:13:38,402 --> 00:13:39,778 என்ன சொல்றீங்க? 106 00:13:41,029 --> 00:13:42,447 என்னைக் கடலுக்குக் கூட்டிட்டு போ, 107 00:13:43,365 --> 00:13:47,661 மாலுமிகள் கடந்து செல்ல பயப்படும் புள்ளியைத் தாண்டி. 108 00:13:49,246 --> 00:13:50,998 நான் அதோட பிடியைத் தாண்டிப் போனதும், 109 00:13:52,499 --> 00:13:54,168 அந்த சாபம் என் மேல இல்லாம, 110 00:13:55,335 --> 00:13:58,630 நான் வயசாகி, செத்துடுவேன்னு நினைக்கிறேன். 111 00:13:59,798 --> 00:14:01,717 என் வாரிசுகள் இல்லாததால, 112 00:14:02,217 --> 00:14:05,971 இந்த தீவுக்கு இந்த சாபத்தில இருந்து விடுதலை கிடைச்சிடும். 113 00:14:08,223 --> 00:14:10,767 முதல்ல, இது அவரைக் கொல்லுமான்னு நமக்குத் தெரியாது. 114 00:14:10,851 --> 00:14:12,519 அதைக் கண்டுபிடிக்க ஒரே ஒரு வழிதான் இருக்கு. 115 00:14:12,603 --> 00:14:15,898 ரெண்டாவது, இந்த தீவு அவனை லேசுல போக விடாது. 116 00:14:15,981 --> 00:14:17,858 அங்க ரொம்ப ஆபத்தானது. 117 00:14:17,941 --> 00:14:21,528 கடல்ல, ராத்திரியில, அதுவும் பலவீனமானவங்களோட பயணிக்கிறது. 118 00:14:21,612 --> 00:14:23,697 நான் அவரைப் பத்திப் பேசல. 119 00:14:23,780 --> 00:14:25,824 அங்க என்ன வேணும்னாலும் நடக்கலாம். 120 00:14:25,908 --> 00:14:29,745 உனக்குத் தெரியாதுங்கிற உண்மை, இது உண்மையில எவ்வளவு ஆபத்தானதுன்னு எனக்குச் சொல்லுது. 121 00:14:34,625 --> 00:14:35,626 நேத்து ராத்திரி… 122 00:14:39,379 --> 00:14:40,631 எனக்கு ஒரு பிரசன்னம் தெரிஞ்சது. 123 00:14:40,714 --> 00:14:41,715 ஆமா. 124 00:14:42,382 --> 00:14:44,801 அது என்னன்னு எனக்குத் தெரியாது, அதுக்கு என்ன வேணும்னும் எனக்குத் தெரியாது. 125 00:14:45,594 --> 00:14:47,179 நாம இதை முடிவுக்குக் கொண்டு வரணும்னு தெரியும். 126 00:14:48,430 --> 00:14:50,015 நாம முயற்சிக்கணும்னு தெரியும். 127 00:14:57,272 --> 00:14:59,775 அவர் அந்த எழவு சவப்பெட்டியில இருந்தாத் தான் அவரை என் படகுல ஏத்துவேன். 128 00:15:05,489 --> 00:15:08,325 விக் நம்மள வெளிய கூட்டிட்டுப் போவார். 129 00:15:08,867 --> 00:15:12,579 ஆனால் படகு துறையில ஆட்கள் இருப்பாங்க. 130 00:15:12,663 --> 00:15:18,961 அதனால, நீங்க சவப்பெட்டியில படுத்துட்டு வர முடியுமா? 131 00:15:19,545 --> 00:15:22,422 நாம… நாம படகுல ஏறும் வரை மட்டும். 132 00:15:26,385 --> 00:15:28,345 - நாம படகுல ஏறும் வரை மட்டும். - ஆமா. 133 00:15:34,101 --> 00:15:35,102 நல்லது. 134 00:15:36,395 --> 00:15:37,396 டாம். 135 00:15:46,113 --> 00:15:47,781 சே. 136 00:15:47,865 --> 00:15:49,116 இவன் இங்க என்ன பண்றான்? 137 00:15:50,075 --> 00:15:53,620 நான் அலறுனதுக்கு யாரோ புகார் கொடுத்திருக்கணும். நான் அவர் கிட்ட பேசுறேன். 138 00:15:53,704 --> 00:15:55,247 என்ன? பொறு. பொறு. 139 00:15:55,330 --> 00:15:56,331 டாம். 140 00:15:57,332 --> 00:15:58,333 நான் பார்த்துக்குறேன். 141 00:16:06,258 --> 00:16:09,511 ம், ஏதோ நினைப்பில பண்ணிட்டேன். 142 00:16:09,595 --> 00:16:12,472 சாவி காணாம போச்சு, இப்ப கிடைச்சுடுச்சு. பார்த்ததில சந்தோஷம்… 143 00:16:12,556 --> 00:16:13,724 குட் நைட். 144 00:16:13,807 --> 00:16:14,975 சரி. குட் நைட். 145 00:16:15,058 --> 00:16:16,143 - ம். - நீ… 146 00:16:27,237 --> 00:16:28,739 நீங்க வீட்டுக்குப் போங்க. 147 00:16:33,744 --> 00:16:34,745 பெட்ரிஷியா. 148 00:16:35,245 --> 00:16:37,206 இங்க வா. என் ஜீப்பை விட்டு கீழ இறங்கு. 149 00:16:37,289 --> 00:16:39,374 என்ன எழவைப் பண்ணிட்டிருக்க? 150 00:16:39,458 --> 00:16:40,751 பெட்ரிஷியா. 151 00:16:40,834 --> 00:16:41,960 இங்க வா. கீழ… 152 00:16:44,129 --> 00:16:46,131 - மரியாதையா… - கடவுளே. 153 00:16:47,674 --> 00:16:49,593 பெட்ரிஷியா, நீ என்ன எழவைப் பண்ணிட்டிருக்க? 154 00:16:49,676 --> 00:16:51,470 சொல்றதைக் கேளு. பெட்ரிஷியா! 155 00:16:52,554 --> 00:16:54,389 நிறுத்து! நி… நிறுத்து! 156 00:16:54,890 --> 00:16:55,974 இங்க வா! 157 00:16:56,558 --> 00:16:57,559 நாம போகலாம். 158 00:17:36,682 --> 00:17:41,520 இந்த தீவில இருந்து தூரமாகப் போகக் கூடாதுன்னு நிறைய மீனவங்க போய் தான் தெரிஞ்சுக்கிறாங்க. 159 00:17:41,603 --> 00:17:45,524 அது நம்ம ஊரோட பெர்முடா முக்கோணம் மாதிரி. 160 00:17:48,402 --> 00:17:52,739 அதனால, இந்த கோட்டுக்கு போறதுக்கு ரெண்டு நிமிஷத்துக்கு முன்னால நாம நின்னுடுறோம். 161 00:17:54,575 --> 00:17:56,952 அங்க சிக்னல் இருக்காது. 162 00:17:57,035 --> 00:17:58,954 அதைக் கடந்தா இந்த விளக்கு தானா எரியும். 163 00:18:00,747 --> 00:18:05,669 இந்த மிதவைக்குப் பிறகு, என்னை மாதிரி ஆட்கள் போனா திரும்பி வர மாட்டாங்க. 164 00:18:08,088 --> 00:18:11,842 எப்படியோ, ரெண்டு நிமிஷ புள்ளியில நான் படகை நிறுத்திடுவேன். 165 00:18:11,925 --> 00:18:16,263 அங்க அவரைத் துடுப்புப் படகுல போட்டு, மீதம் இருக்கிற தூரத்துக்கு நீ கூட்டிட்டுப் போகணும். 166 00:18:17,347 --> 00:18:20,392 ரெண்டு நிமிஷ புள்ளி வரை போறது உங்களுக்கு பிரச்சினை இல்லையா? 167 00:18:21,977 --> 00:18:24,646 அதுக்கு மேல உன்னால துடுப்பு போட முடியாது. 168 00:18:27,816 --> 00:18:32,154 அவரை அந்த மிதவையைத் தாண்டி கொண்டு போய் விட்டுட்டா, அதோட எல்லாம் முடிஞ்சுடும். 169 00:18:34,239 --> 00:18:36,617 சாத்தான் இந்த நகரத்தின் மீது வலம் வந்து, 170 00:18:37,117 --> 00:18:38,368 இதைத் தனது சொந்தமாக்கிக் கொண்டுள்ளான். 171 00:18:38,952 --> 00:18:40,996 இங்குள்ள மக்கள் அவனுடைய மக்கள். 172 00:18:41,496 --> 00:18:44,833 நன்மை மீது தீமை இங்கு வெற்றி கொண்டுள்ளது. 173 00:18:45,709 --> 00:18:47,461 என் ஆலயத்தைப் பாருங்கள். 174 00:18:47,544 --> 00:18:49,171 எனக்கு பங்கு ஆலயமே இல்லை… 175 00:18:49,963 --> 00:18:52,716 உனக்கு… உனக்கு வேணும்னா, என் கிட்ட… கஞ்சா இருக்கு. 176 00:18:52,799 --> 00:18:55,552 என்ன ஒண்ணு, நாம வெளிய வச்சு அடிக்கணும். 177 00:18:56,970 --> 00:18:59,056 உங்க அப்பா வர நேரமாகும், இல்லையா? 178 00:18:59,139 --> 00:19:00,766 ஆமா. கொஞ்ச நேரமாகும். 179 00:19:02,392 --> 00:19:03,685 குட் ஈவ்னிங். குட் ஈவ்னிங். 180 00:19:03,769 --> 00:19:04,978 அவருக்கு என்ன பிரச்சினை? 181 00:19:06,355 --> 00:19:07,731 எனக்குத் தெரியல. அவர்… 182 00:19:10,359 --> 00:19:12,903 அவர் எல்லாத்தையும் பார்த்து பயப்படுறார்னு நான் நினைச்சதுண்டு. 183 00:19:12,986 --> 00:19:15,072 ஆனால் இப்ப அவர் ஒரு பொய்யர்னு தோணுது. 184 00:19:19,910 --> 00:19:20,994 அதைக் கண்டுப்பிடிக்கணுமா? 185 00:19:25,666 --> 00:19:27,167 அவர் ரூம் மாடியிலா இருக்கு? 186 00:19:29,503 --> 00:19:31,171 கெல்லி… சரி. 187 00:19:32,256 --> 00:19:35,968 வைட்வுட்டை விட்டு வெளியேறுங்கள். உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன். 188 00:19:36,051 --> 00:19:40,180 - என்ன சக்தி? - தாமதமாகும் முன் வெளியேறிடுங்கள். 189 00:19:41,640 --> 00:19:44,601 கெல்லி, நாம… நாம… அங்க போக வேண்டாம்னு நினைக்கிறேன். 190 00:19:46,478 --> 00:19:48,981 அவர் உண்மையிலேயே பொய் சொல்றார்னா, அவரால உன்னைத் தண்டிக்க முடியாது. 191 00:19:49,565 --> 00:19:51,775 அவருக்கு அந்த தகுதி இருக்காது. 192 00:19:58,198 --> 00:19:59,950 ஷெரிஃப் 193 00:20:17,301 --> 00:20:19,469 என்னை உள்ள கூட்டிட்டுப் போகலையா? 194 00:20:20,387 --> 00:20:21,763 இல்ல. 195 00:20:21,847 --> 00:20:24,183 ஏன்னா என்னால இதை ராத்திரி முழுசும் கேட்டுட்டு இருக்க முடியாது. 196 00:20:26,143 --> 00:20:28,687 நிறைய குழப்பத்தில இருக்கேன், பெட்ரிஷியா. 197 00:20:29,313 --> 00:20:31,398 நிறைய விசித்திரமான ஃபோன் கால்கள் வருது. 198 00:20:31,899 --> 00:20:33,650 மக்களைக் கடல்ல இருந்து காப்பாத்திட்டிருக்கேன். 199 00:20:33,734 --> 00:20:35,819 எனக்கு என்ன எழவு நடக்குதுன்னு தெரியணும். 200 00:20:36,320 --> 00:20:37,571 நீங்க என்ன சொல்றீங்கன்னு தெரியல. 201 00:20:38,113 --> 00:20:41,366 நான் என்ன சொல்றேன்னு உனக்கு நல்லாவே தெரியும். 202 00:20:41,867 --> 00:20:45,162 அதோட நீ லாஃப்டிஸுக்கு விசுவாசமா இருக்கேன்னு தெரியும், ஆனால் மக்கள் எல்லாம் சேர்ந்து, 203 00:20:46,288 --> 00:20:49,291 ஏதோ ஒரு செயல் குழுவோ, எதுவோ ஒண்ணு ஆரம்பிக்கிறாங்க. 204 00:20:49,374 --> 00:20:50,792 அவங்கள என்னால குறை சொல்ல முடியாது. 205 00:20:51,293 --> 00:20:54,171 கடந்த 24 மணிநேரமா யாராலும் அவனைத் தொடர்புகொள்ள முடியல. 206 00:20:54,254 --> 00:20:56,089 அவர் என்ன பண்றான்னு யாருக்கும் புரியல. 207 00:20:56,173 --> 00:20:58,258 ம், அவன் என்ன பண்றான்னு எனக்குப் புரிய வை. 208 00:20:59,176 --> 00:21:00,177 என்ன? 209 00:21:01,345 --> 00:21:05,390 ஏன்னா எனக்குப் புரியலன்னா, அது எனக்கு, என் மனைவிக்கு, இந்த தீவுல உள்ள 210 00:21:05,474 --> 00:21:07,267 ஒவ்வொருத்தருக்கும் ஆபத்து. 211 00:21:08,310 --> 00:21:10,687 என்னால முடியாது. ஒரு பீதியை உருவாக்க வேண்டாம்னு சொன்னாங்க. 212 00:21:10,771 --> 00:21:15,067 கடவுளே. நான் எதுக்குப் பீதியடையப் போறேன்? 213 00:21:20,989 --> 00:21:22,032 பேசு, பெட்ரிஷியா. 214 00:21:24,493 --> 00:21:26,620 நான் எப்பவுமே உன் பக்கம் தான் இருந்திருக்கேன். 215 00:21:45,597 --> 00:21:48,141 …தீவுக்கு சுமார் ஒரு மைல். சரியாகப் பார்க்க முடியாத சூழல். 216 00:21:55,399 --> 00:21:56,441 என்ன? என்ன அது? 217 00:21:56,525 --> 00:21:58,235 தீவு தன் விளையாட்டைக் காட்டுது. 218 00:22:03,615 --> 00:22:04,825 சவப்பெட்டி… 219 00:22:04,908 --> 00:22:07,578 சவப்பெட்டி ஒழுங்கா கட்டியிருக்கான்னு பாரு. 220 00:22:07,661 --> 00:22:09,121 நான் கீழே போய்ப் பார்க்கப் போறேன். 221 00:22:28,265 --> 00:22:29,474 யாரது? 222 00:22:32,895 --> 00:22:33,896 ஹலோ. 223 00:22:34,855 --> 00:22:36,064 அது நீதான்னு தெரியும். 224 00:22:36,940 --> 00:22:37,941 ப்ளீஸ். 225 00:22:38,775 --> 00:22:39,902 ஏதாவது பேசு. 226 00:22:40,944 --> 00:22:43,697 - எனக்கு மூச்சு முட்டுற மாதிரி இருக்கு! - ஒண்ணுமில்ல. நீங்க… 227 00:22:43,780 --> 00:22:46,783 ஆழமா மூச்சு இழுத்து விடுங்க. 228 00:22:46,867 --> 00:22:51,079 நல்லவேளை. நல்லவேளை. கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும். 229 00:22:54,458 --> 00:22:56,126 என்னை இப்ப வெளிய விடப் போறீயா? 230 00:23:01,215 --> 00:23:04,176 பாருங்க, என்னால முடியாது. சாரி… சாரி. 231 00:23:08,096 --> 00:23:10,140 - நீ தான் உறுதியளிச்ச. - ஆமா, தெரியும். 232 00:23:10,224 --> 00:23:14,478 எனக்கு… எனக்குப் புரியுது, ஆனால்… சாரி… சாரி. 233 00:23:18,315 --> 00:23:19,483 நாசமாப் போ. 234 00:23:21,610 --> 00:23:23,904 - நாசமாப் போணுமா? - ஆமா, நாசமாப் போ. 235 00:23:24,655 --> 00:23:25,739 நீங்க நாசமாப் போங்க! 236 00:23:25,822 --> 00:23:28,033 நாசமாப் போவா? நீ நாசமாப் போ! 237 00:23:28,116 --> 00:23:29,535 வாயை மூடுங்க. 238 00:23:33,539 --> 00:23:34,915 நீ இன்னும் இங்கதான் இருக்கியா? 239 00:23:36,667 --> 00:23:39,169 அவர்… அவர் வெளிய விடச் சொல்றாரு. 240 00:23:41,338 --> 00:23:44,132 உனக்கு எப்படி இந்த பதவி கிடைச்சதுன்னு எனக்கு இன்னும் புரியல. 241 00:23:46,093 --> 00:23:47,719 இதை ஏன் என் கிட்ட வந்து கேட்கிற? 242 00:23:48,929 --> 00:23:50,514 - அவர் பெரிசா எதுவும் கேட்டதில்ல. அவர்… - ஆமா. 243 00:23:50,597 --> 00:23:55,519 இப்படி ஒண்ணு ஒண்ணாத் தான் ஆரம்பிக்கும். நான் அவரை வெளிய விடப் போறதில்ல. 244 00:23:56,186 --> 00:23:58,939 தனக்கு சாவு வரப்போகுதுன்னு தெரிஞ்ச ஒருத்தரை நாம நம்ப முடியாது. 245 00:23:59,022 --> 00:24:01,275 ம், அது கொஞ்சம் கஷ்டமா… 246 00:24:01,358 --> 00:24:03,902 ஆமா, கஷ்டம்தான்! எழவு கஷ்டம் தான்! 247 00:24:22,087 --> 00:24:23,088 இந்தா. 248 00:24:26,967 --> 00:24:29,970 என்னோட உற்ற நண்பன், மார்க் டாய்லும், அவனோட தங்கையும். 249 00:24:31,513 --> 00:24:32,723 என் ஆளு, ஜெரி. 250 00:24:36,768 --> 00:24:37,936 ஜெரி டாய்ல்? 251 00:24:39,021 --> 00:24:40,230 ஆமா. 252 00:24:42,816 --> 00:24:44,318 மியூஸியம் ஜெரியா? 253 00:24:44,902 --> 00:24:45,903 அவ தான். 254 00:24:46,778 --> 00:24:48,947 வரலாற்று மையம் ஜெரி டாய்லா? 255 00:24:49,031 --> 00:24:50,574 - அவ தான்னு சொன்னேன். - சாரி. 256 00:24:56,288 --> 00:24:57,664 எனக்கு வயசு 16 தான். 257 00:24:59,166 --> 00:25:01,210 அப்போ தீவுல மோசமான நேரம். 258 00:25:04,296 --> 00:25:05,797 தீவு ஊரடங்குல இருந்துச்சு. 259 00:25:07,090 --> 00:25:10,469 ஊரடங்குல மக்கள் காணாம போறாங்க. 260 00:25:12,095 --> 00:25:15,516 ஜாலியா மீன்பிடிக்கப் போறதுக்கு ஏத்த தருணம். 261 00:25:17,059 --> 00:25:19,645 நானும், என் நாலு நண்பர்களும், ஒரு படகைத் திருடி, கடலுக்குள்ள போய், 262 00:25:19,728 --> 00:25:22,439 எங்க திறமையைச் சோதிக்க முயற்சி பண்ணோம். 263 00:25:22,523 --> 00:25:23,732 ஆமா. ஆமா. 264 00:25:26,276 --> 00:25:29,488 அது முதல்ல கீழ இருந்து தாக்குச்சு. பலமா. 265 00:25:30,155 --> 00:25:31,823 அது பெரிசா இருந்துச்சு. 266 00:25:32,407 --> 00:25:34,618 நொடிகள்ல அது படகை கிழிச்சு எறிய இருந்துச்சு. 267 00:25:35,327 --> 00:25:36,995 அப்போ ரிக்கி ஒரு தண்டு கையைப் பார்த்ததா… 268 00:25:38,455 --> 00:25:39,706 சொன்னது கேட்டுச்சு. 269 00:25:41,500 --> 00:25:45,754 அப்படியே, அம்மாவைத் தேடுற சின்னப் பசங்க மாதிரி அலறினோம், 270 00:25:45,838 --> 00:25:46,839 நான்… 271 00:25:46,922 --> 00:25:50,551 …நான்… நான் அங்க இருந்து கிளம்பணும்னு தெரிஞ்சது. 272 00:25:51,677 --> 00:25:55,430 அதாவது மொத்த படகும் மூழ்குறதுக்கு முன்னால. அதோட வாய்க்குள்ள நாங்க இழுக்கப்படுறதுக்கு முன்னால. 273 00:25:56,139 --> 00:25:58,475 அதனால நான் நீச்சலடிக்க ஆரம்பிச்சேன். 274 00:25:59,935 --> 00:26:03,480 அப்ப தான்… அது என் காலைப் பிடிக்கிறதை உணர்ந்தேன். 275 00:26:06,066 --> 00:26:07,484 ரொம்ப பயந்து போனேன். 276 00:26:07,568 --> 00:26:10,737 அது… அது என்னை இழுத்துட்டு இருந்துச்சு, நான் தப்பிக்க முயற்சி பண்றேன். 277 00:26:12,614 --> 00:26:17,786 அப்ப தான் தெரிஞ்சது அது மார்க்ன்னு, உதவிக்கு கெஞ்சிட்டிருந்தான். 278 00:26:19,204 --> 00:26:20,205 இப்ப, 279 00:26:21,707 --> 00:26:23,750 ரெண்டு பேரும் இழுக்கப்படுறோம், அவனுக்கு… 280 00:26:24,418 --> 00:26:26,670 அவனுக்குக் கீழ அதைப் பார்க்கிறேன். 281 00:26:27,629 --> 00:26:30,591 ரெண்டு பெரும் கீழ இழுக்கப்படுறோம், நான்… நான்… 282 00:26:36,013 --> 00:26:37,264 அவனை உதைச்சு தள்ளிட்டேன். 283 00:26:39,600 --> 00:26:40,684 அவனை உதைச்சு தள்ளிட்டேன். 284 00:26:43,979 --> 00:26:45,606 விக், அது உங்க தப்பு இல்ல. 285 00:26:47,107 --> 00:26:50,903 நான் சொல்றதை ஒரு முறையாவது நீ கேட்பேன்னு தான் அந்த கதையை உனக்குச் சொன்னேன். 286 00:26:50,986 --> 00:26:53,405 அவரை வெளிய விடாத! 287 00:26:56,200 --> 00:26:58,785 அவரை ஏற்கனவே வெளிய விட்டுட்டேன். 288 00:27:08,462 --> 00:27:10,214 அவரால சரியா நிக்கக் கூட முடியல. 289 00:27:11,590 --> 00:27:13,133 என்ன பண்ணித் தொலைச்ச. 290 00:27:13,759 --> 00:27:15,594 ம். ம். 291 00:27:31,735 --> 00:27:32,778 பாரு. 292 00:27:37,491 --> 00:27:39,493 ரகசியம் இருந்தா தான் பூட்டு போடுவாங்க. 293 00:28:07,521 --> 00:28:09,147 இது உங்க அம்மாவா? 294 00:28:10,732 --> 00:28:12,234 ரொம்ப அழகா இருக்காங்க. 295 00:28:21,118 --> 00:28:23,412 நீ பிறக்கும் போது இறந்துட்டாங்கன்னு நினைச்சேன். 296 00:28:27,332 --> 00:28:28,333 ஆமா. 297 00:28:41,638 --> 00:28:42,764 எனக்கு அவங்களத் தெரிஞ்சிருக்கு. 298 00:28:44,725 --> 00:28:46,393 ம், இது நான் நினைச்சதை விட மோசமா இருக்கு. 299 00:28:46,476 --> 00:28:48,312 நான் ஒரு ஜாலியான ரகசியமா இருக்கும்னு நினைச்சேன். 300 00:28:49,479 --> 00:28:53,066 ஆமா, என் கருத்து என்னன்னா, இந்த தீவு எல்லாரையும் மோசமாக்குது. 301 00:28:53,150 --> 00:28:54,902 அது தான் எனக்கும் நடந்திருக்கலாம். 302 00:28:54,985 --> 00:28:58,780 நம்ம வரலாற்றுல நான் இன்னொரு கொடுமையான சம்பவமா இருந்திருக்கலாம். 303 00:28:59,489 --> 00:29:00,741 யாருக்கு தெரியும்? 304 00:29:01,909 --> 00:29:04,411 சரி, அது கேட்க எப்படி இருக்கும்னு எனக்குத் தெரியும், எனக்குப் புரியுது. 305 00:29:04,494 --> 00:29:07,915 பெட்ரிஷியாவுக்கு பைத்தியம். அது… அது பரவாயில்ல. 306 00:29:16,381 --> 00:29:18,800 சரி. என்னால முடியல. 307 00:29:20,344 --> 00:29:21,470 நீங்க என்னை நம்புறீங்களா? 308 00:29:21,553 --> 00:29:23,055 அது பத்தி எனக்குக் கவலையில்ல. 309 00:29:24,181 --> 00:29:27,059 இந்த ஊரு எனக்கு முன்னாலயே பிடிக்கல. இப்ப இன்னும் வெறுப்பாயிடுச்சு. 310 00:29:27,142 --> 00:29:29,186 ம், உண்மையில உங்க கிட்ட நான் பாதியைத் தான் சொல்லியிருக்கேன்… 311 00:29:29,269 --> 00:29:30,562 இங்க பாரு. 312 00:29:30,646 --> 00:29:31,730 நான் நல்லா இருக்கேன். 313 00:29:32,981 --> 00:29:35,817 பாரு. நான் நல்லா இருக்கேன். 314 00:29:35,901 --> 00:29:37,986 எனக்கு எதுவும் வேண்டாம். அந்த இன்னொரு பாதியும் வேண்டாம். 315 00:29:38,070 --> 00:29:39,071 எனக்கு ஒரு உதவி பண்ணு. 316 00:29:39,655 --> 00:29:43,116 என்னோட நண்பன் அந்த மேயர் கிட்ட, நான் ஒரு வாரத்தில கிளம்புறேன்னு சொல்லு. 317 00:29:43,200 --> 00:29:44,201 அவ்வளவு தான். 318 00:29:44,701 --> 00:29:45,702 - என்ன? - சரி. 319 00:29:45,786 --> 00:29:48,789 அப்படியே நீ கீழ இறங்கு. 320 00:29:49,706 --> 00:29:51,917 - சரி. - அது எப்படியும் உடைஞ்சு தான் இருக்கு. 321 00:29:53,836 --> 00:29:55,462 நாளைக்கு நல்லபடியா ஆயிடலாம். 322 00:29:56,171 --> 00:29:57,464 ம், அது… 323 00:29:58,465 --> 00:29:59,716 அது ரொம்ப நம்பிக்கை தர்றதா இருக்கு. 324 00:30:01,009 --> 00:30:02,636 உங்க எல்லாருக்கும் வாழ்த்துகள். 325 00:30:05,514 --> 00:30:06,723 நன்றி. 326 00:30:37,796 --> 00:30:39,715 வாருங்கள் மக்களே 327 00:30:39,798 --> 00:30:44,344 இன்று நம் கூலியை ஈட்டிடுவோம் 328 00:30:44,928 --> 00:30:48,140 யார் அந்த கடைசி மனிதன்? 329 00:30:48,223 --> 00:30:49,808 உனக்கு அது தெரியுமா, விக்? 330 00:30:49,892 --> 00:30:50,976 ம்-ம். 331 00:30:51,059 --> 00:30:57,441 இன்று நாம் நம் கப்பல் ஏறி பயணிப்போம் 332 00:30:57,983 --> 00:31:02,362 யார் அந்த கடைசி மனிதன்? 333 00:31:23,550 --> 00:31:24,843 நாம நெருங்கிட்டோம். 334 00:31:26,220 --> 00:31:27,888 அந்த துடுப்புப் படகை ரெடி பண்ணு. 335 00:31:30,557 --> 00:31:32,809 என்னோட கடைசி வார்த்தைகள் என்னவா இருக்கும்னு யோசிக்கிறேன். 336 00:31:35,312 --> 00:31:36,939 என்னோட குழந்தைகள் பத்தி நினைப்பேனா? 337 00:31:39,525 --> 00:31:43,403 ஏதாவது அற்பமான விஷயத்தையா? ஏதோ சின்ன மனக்குறையையா? 338 00:31:46,490 --> 00:31:47,908 என்னோட அம்மாவைப் பத்தி நினைப்பேனா? 339 00:31:52,454 --> 00:31:54,456 இல்ல, தயவுசெய்து, கடவுளே, 340 00:31:56,166 --> 00:31:57,251 என்னை வாழவிடுன்னு சொல்வேனா? 341 00:32:05,259 --> 00:32:08,345 நான் 60 வயசு வரைக்கும் வாழ்ந்தாலே, ரொம்ப சந்தோஷப்படுவேன். 342 00:32:44,339 --> 00:32:46,175 இல்ல, இல்ல… 343 00:33:18,081 --> 00:33:19,291 நாம போகலாம். 344 00:33:31,970 --> 00:33:34,890 தலைவர் அழைக்கிறார் 345 00:33:36,225 --> 00:33:40,020 ஒரு வலப் பக்கக் காற்றுக்கு 346 00:33:41,522 --> 00:33:46,610 ஆனால் யார் கடைசியாக இருப்பார்? 347 00:33:48,487 --> 00:33:52,199 கிழக்கு காற்று 348 00:33:52,282 --> 00:33:54,701 நம்மை நிறுத்த முடியாது 349 00:33:55,827 --> 00:33:58,539 மீன்கள் குறைவாக 350 00:33:59,456 --> 00:34:02,334 நீரும் கருப்பாக இருந்தாலும் 351 00:34:03,126 --> 00:34:05,128 நமக்கு வேற ஒரு திட்டம் வேணும். 352 00:34:10,467 --> 00:34:12,844 நாயே! அதை என் கிட்ட கொடு! 353 00:34:12,928 --> 00:34:14,888 - எனக்கு வாழணும்! - அதை என் கிட்ட கொடு! 354 00:34:14,972 --> 00:34:18,809 என்னை விடு, ராட்சத கரடியே! என்னை விடு விளங்காதவனே! 355 00:34:18,891 --> 00:34:21,061 உன்னை நாசம் பண்ணப் போறேன்! 356 00:34:24,815 --> 00:34:26,233 சே! 357 00:34:28,235 --> 00:34:30,987 அந்த ஈட்டியை எடு! உடனே! 358 00:34:36,368 --> 00:34:39,746 நான் சாக விரும்பல! நான் சாக விரும்பல! 359 00:35:45,437 --> 00:35:49,274 - அவரை சவப்பெட்டியில போடுங்க! - வேண்டாம்! வேண்டாம், வேண்டாம்! 360 00:35:49,358 --> 00:35:51,193 - அங்கேயே இரு. - அசையாதீங்க! 361 00:35:56,657 --> 00:35:58,033 என்னை வாழ விடுங்க! 362 00:35:59,576 --> 00:36:00,577 என்னை வாழ விடுங்க! 363 00:36:01,828 --> 00:36:04,456 என்னை வாழ விடுங்க! 364 00:36:04,540 --> 00:36:06,083 படு! 365 00:36:21,557 --> 00:36:23,183 நான் சாக விரும்பல! 366 00:36:31,066 --> 00:36:32,150 நன்றி… 367 00:36:40,742 --> 00:36:43,579 என்னை வாழ விடுங்க! 368 00:37:05,809 --> 00:37:07,269 சே, சே. 369 00:37:10,105 --> 00:37:11,148 சே. 370 00:37:24,661 --> 00:37:25,954 சே. 371 00:37:44,640 --> 00:37:45,724 விக்! 372 00:37:48,435 --> 00:37:49,645 விக்! 373 00:37:52,022 --> 00:37:53,524 விக்! 374 00:38:31,228 --> 00:38:32,980 - நீங்க செத்துட்டீங்கன்னு நினைச்சேன்! - அப்படியா? 375 00:38:33,063 --> 00:38:35,899 - அப்படின்னா கீழ என்ன பண்ணிட்டிருந்த? - நான்… ஃப்ளேர்களைத் தேடிட்டிருந்தேன். 376 00:38:35,983 --> 00:38:38,694 ம், உன்னைக் காப்பாத்துறதுக்காகவா? சுத்தம். 377 00:38:39,403 --> 00:38:41,029 இந்த எழவு… 378 00:38:43,282 --> 00:38:45,158 அதை ஏன் நகர்த்தின? 379 00:39:06,763 --> 00:39:07,890 சூப்பரா பண்ண. 380 00:39:11,185 --> 00:39:12,186 நன்றி. 381 00:39:15,063 --> 00:39:16,857 நான் நிச்சயம் சூப்பரா பண்ணேன். 382 00:39:24,364 --> 00:39:26,074 பொறு, சவப்பெட்டியைப் பார்த்தியா? 383 00:39:26,158 --> 00:39:27,159 பார்த்தேன். 384 00:39:27,826 --> 00:39:29,786 வெறும் எலும்புகளும், தூசும் தான் இருக்கு. 385 00:39:32,956 --> 00:39:34,249 அவர் பாடுறதாவது நின்னுச்சு. 386 00:40:14,289 --> 00:40:17,042 ம், அருமை. என்னோட சூட்கேஸை எட்டி உதைச்சியா, 387 00:40:17,125 --> 00:40:20,045 - முட்டாளே. - விழுந்துடுச்சு. மன்னிக்கணும், விழுந்துடுச்சு. 388 00:40:20,128 --> 00:40:23,006 கீழ சக்கரம் இருக்கு, அது ஆபத்து. 389 00:40:23,090 --> 00:40:24,925 நான் தங்கினதிலேயே மிக மோசமான விடுதி இது தான். 390 00:40:25,008 --> 00:40:28,762 - நல்லது. அப்படின்னா நீ கிளம்பலாம். - ஒரு முட்டைக்கோஸ் டயப்பர்ல… 391 00:40:28,846 --> 00:40:30,430 - அது… - …கழிஞ்ச மாதிரி நீ நாத்தமடிக்கிற. 392 00:42:12,032 --> 00:42:14,034 தமிழாக்கம் மரிய ஜோசப் ஆனந்த் மொராய்ஸ்