1 00:00:06,507 --> 00:00:08,258 …ஆளில்லா இந்தத் தீவு, 2 00:00:08,342 --> 00:00:11,720 காலனித்துவ நியூ இங்கிலாந்திலிருந்து 42 நாட்டிக்கல் மைல் தூரத்தில் இருக்கிறது, 3 00:00:12,304 --> 00:00:14,515 பின்னாளில் இது விடோஸ் பே என்ற பெயரைப் பெற்றது. 4 00:00:15,265 --> 00:00:18,310 இப்போது இங்கே 3,000 மக்கள் வசிக்கிறார்கள். 5 00:00:18,393 --> 00:00:22,606 மீனவர்கள், குடும்பங்கள் மற்றும் நண்பர்கள் கொண்ட நகரமிது. 6 00:00:22,689 --> 00:00:24,942 எல்லாவற்றிற்கும் காரணம் ஒருவர். 7 00:00:25,025 --> 00:00:27,569 ரிச்சர்ட் வாரன் அவர்களின் பயணத்தில் எங்களோடு இணைந்ததற்கு நன்றி. 8 00:00:27,653 --> 00:00:29,154 இவர் ஓர் எளிமையான வணிகராகத் துவங்கி 9 00:00:29,238 --> 00:00:32,783 முதல் முதன்மை அதிகாரியாகவும், தீவு பாதுகாப்பு பிரபுவாகவும் ஆனவர், 10 00:00:32,866 --> 00:00:37,204 இப்போது அந்தப் பதவியை இந்த நகரம் பேச்சுவழக்கில் "மேயர்" என்று அழைக்கிறது. 11 00:00:49,132 --> 00:00:54,096 இது மனைவியை இழந்த ரிச்சர்ட்… அவரை ஆராதிக்கும் அவரது இரண்டாவது மனைவி, சேரா வாரனுடன். 12 00:00:54,680 --> 00:00:57,057 இங்கே அவள் இரவு உணவை சமைப்பதை நீங்கள் பார்க்கலாம். 13 00:00:57,558 --> 00:00:59,476 அவளோட டைரியும் நம்ம கிட்ட இருக்கு. 14 00:01:00,102 --> 00:01:02,229 சரி, நீங்க எல்லாம் எங்க இருந்து வரீங்க? 15 00:01:03,021 --> 00:01:05,065 இங்க இதுவரை இத்தனை பார்வையாளர்கள் வந்ததே இல்ல. 16 00:01:15,701 --> 00:01:17,911 த ஐஸ்கிரீம் ஸ்டோர் 17 00:01:26,879 --> 00:01:30,883 ஸீடிராவலர் 18 00:01:56,200 --> 00:01:58,577 இங்க, இங்க தீவுல மொபைல் சிக்னல் கிடைக்காது. 19 00:01:59,620 --> 00:02:00,621 நன்றி. 20 00:02:02,039 --> 00:02:03,040 உங்களுக்கு ஏதாவது உதவி வேணுமா? 21 00:02:04,416 --> 00:02:05,751 இல்ல, என் கிட்ட மேப் இருக்கு. நன்றி. 22 00:02:06,251 --> 00:02:07,419 ஆமா, நான் தான் அதைத் தயாரிச்சேன். 23 00:02:07,503 --> 00:02:09,045 அதுல அளவுகள் சரியா இருக்காது. 24 00:02:10,631 --> 00:02:11,882 மன்னிக்கணும், நான் இந்த ஊர் மேயர். 25 00:02:12,633 --> 00:02:14,843 என்னோட ஃபோட்டோ நாலாவது பக்கத்தில இருக்கு. 26 00:02:20,849 --> 00:02:21,850 ம், வேடிக்கையா இருக்கு. 27 00:02:23,310 --> 00:02:25,979 ம், அப்படின்னா பிரச்சினை மேப்ல இல்ல, உங்க தெரு போர்ட்ல இருக்குன்னு 28 00:02:26,563 --> 00:02:27,773 உங்களுக்குத் தெரிஞ்சிருக்கணும். 29 00:02:28,607 --> 00:02:31,401 இல்ல, இது உண்மையிலேயே "டிக்ஹோல் தெருவா"? 30 00:02:32,819 --> 00:02:33,862 இல்ல. 31 00:02:35,447 --> 00:02:37,157 நீங்க எங்க போறீங்க? நான் இறக்கி விடட்டுமா? 32 00:02:39,660 --> 00:02:40,661 சரி. என்னைக்… 33 00:02:41,370 --> 00:02:42,663 கொலை பண்ணிடாதீங்க. 34 00:02:45,916 --> 00:02:48,335 நேத்து ராத்திரி வந்தோம், அப்படியே தூங்கப் போயிட்டோம். 35 00:02:48,919 --> 00:02:50,838 ஒரு காலத்தில வேகஸை தேர்ந்தெடுத்திருப்போம், 36 00:02:50,921 --> 00:02:54,967 ஆனால் இந்த நாட்கள்ல ஒரு பாச்லரெட் பார்ட்டியை இந்த மாதிரி இடத்தில நடத்துறது தான் ஃபேஷன். 37 00:02:56,093 --> 00:02:57,928 - உங்களுக்குக் கல்யாணமா? - எனக்கா? இல்ல. 38 00:02:59,304 --> 00:03:00,889 இல்ல, நான் மணப்பெண் தோழி. 39 00:03:02,057 --> 00:03:03,308 நாங்க விடுதியில தங்கியிருக்கோம். 40 00:03:04,768 --> 00:03:06,144 விடுதி எப்படி இருக்கு? 41 00:03:06,854 --> 00:03:08,397 நல்லாயிருக்கு. வித்தியாசமாயிருக்கு. 42 00:03:08,480 --> 00:03:09,481 - நல்லது. - ஆமா. 43 00:03:10,357 --> 00:03:11,984 நான் மட்டும் இங்க வாழ்ந்திருந்தா, 44 00:03:12,067 --> 00:03:14,987 தினமும் காலைல காபியோட கடற்கரைக்குப் போய், குறுக்கெழுத்து விளையாடிட்டு இருந்திருப்பேன். 45 00:03:15,863 --> 00:03:17,322 அப்ப நீங்க நாளைக்குத் திறப்பு விழாவுக்குப் போகணும். 46 00:03:17,406 --> 00:03:19,575 நான் நீச்சலை துவக்கி வைக்கிறேன். 47 00:03:21,243 --> 00:03:22,953 அது இந்த தீவு பாரம்பரியங்கள்ல ஒண்ணு. 48 00:03:23,036 --> 00:03:25,122 இந்த கடல் பாதுகாப்பானதுன்னு காட்டுறதுக்கு 49 00:03:25,205 --> 00:03:27,040 ஒவ்வொரு வருஷமும் மேயர் கடல்ல நீந்துவார்… 50 00:03:28,292 --> 00:03:30,085 இந்தக் கடல்ல முன்னால நிறைய… 51 00:03:31,962 --> 00:03:33,213 ஆபத்துகள் இருந்திருக்கு. 52 00:03:33,297 --> 00:03:34,506 - சுவாரஸ்யமா இருக்கு. - ஆமா. 53 00:03:35,007 --> 00:03:38,468 அதுக்குப் பிறகு ஒரு சன்செட் காக்டெயில்ஸ் நிகழ்ச்சியும் நடத்துறோம். 54 00:03:39,011 --> 00:03:41,763 அதான், நீங்களும் உங்க நண்பர்களும் ராத்திரி கொஞ்சம் நேரம் செலவழிக்கணும்னா வாங்க. 55 00:03:42,264 --> 00:03:44,057 இன்னைக்கு நாங்க எல்லாரும் பார்னபஸ் டேவர்னுக்குப் போகலாம்னு… 56 00:03:44,141 --> 00:03:45,142 விடோஸ் பே தீவுக்கு ஒரு வழிகாட்டி 57 00:03:45,225 --> 00:03:46,310 …பேசிட்டிருந்தோம். 58 00:03:46,393 --> 00:03:47,978 - அது மலிவான பார்னு கேள்விப்பட்டோம். - ஆமா. 59 00:03:48,061 --> 00:03:49,521 நீங்க… நீங்க அங்க போறதுண்டா? 60 00:03:50,856 --> 00:03:51,857 ஆமா, சில நேரங்கள்ல போவேன். 61 00:03:53,358 --> 00:03:55,152 ம், அப்படின்னா நான் உங்களை அங்க பார்க்கலாம். 62 00:03:56,612 --> 00:03:58,280 ஆமா. ஆமா. பார்க்கலாம். 63 00:04:02,868 --> 00:04:05,370 ம், ரொக்கமா கையாளுற சில கடைகள் 64 00:04:05,454 --> 00:04:07,497 நகர விற்பனை வரி யோசனையை ஏத்துக்க மறுக்கிறாங்க. 65 00:04:07,581 --> 00:04:09,458 அவங்க… அவங்க, 66 00:04:09,958 --> 00:04:12,794 இந்த ரத்த பணம் வேணும்னா, நீங்களா வந்து வாங்கிக்கணும்னு சொல்றாங்க. 67 00:04:12,878 --> 00:04:13,962 கொஞ்சம் மிரட்டுற மாதிரி தோணுச்சு. 68 00:04:14,046 --> 00:04:16,839 அதனால… எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. நீங்க என்ன நினைக்கிறீங்க, டாம்? 69 00:04:20,469 --> 00:04:22,095 ஆமா. ஆமா. 70 00:04:22,179 --> 00:04:24,473 இல்ல, கண்டிப்பா. ஆமா, நல்லது. 71 00:04:24,556 --> 00:04:28,477 ஹே, சன்செட் காக்டெயில்ஸ் பத்தி ஒழுங்கா விளம்பரம் பண்றோமா? 72 00:04:29,228 --> 00:04:31,855 எனக்கு என்னமோ யாருக்கும் அதைப் பத்தி தெரியலைன்னு தோணுது. 73 00:04:33,732 --> 00:04:35,484 நானே போய் விளம்பரப்படுத்திட்டு இருக்கேன், 74 00:04:35,567 --> 00:04:38,695 காலை முழுசும் ரோஸ்மேரி நோட்டீஸ் கொடுத்துட்டிருந்தாங்க. 75 00:04:38,779 --> 00:04:41,073 ஆமா, அவ வெளியில உட்கார்ந்து சிகரெட் குடிச்சிட்டிருக்கா. 76 00:04:41,156 --> 00:04:43,700 இதை நீங்க கொஞ்சம் சிரத்தை எடுத்து பண்ணணும், ஏன்னா நான் ஒரு பெண் கிட்ட பேசினேன், 77 00:04:43,784 --> 00:04:44,952 அவ இதைப் பத்திக் கேள்விப்படவே இல்ல. 78 00:04:46,036 --> 00:04:47,788 - எந்த பெண்? - சும்மா ஒரு பெண். 79 00:04:48,580 --> 00:04:50,541 - நீங்க எங்க அவகிட்ட பேசினீங்க? - என் கார்ல. 80 00:04:50,624 --> 00:04:51,750 எனக்குப் புரியல. 81 00:04:51,834 --> 00:04:53,585 ம், அவ, வழிதவறி நின்னிட்டிருந்தா, 82 00:04:53,669 --> 00:04:56,797 அதனால நான் லிஃப்ட் கொடுத்தேன். அது தான் சரின்னு எனக்குத் தோணுச்சு. 83 00:04:57,297 --> 00:04:59,633 - கண்டிப்பா. சாரி. - பரவாயில்ல. 84 00:04:59,716 --> 00:05:03,887 எப்படியோ, எல்லா ஹோட்டலுக்கும் இந்த தகவலைத் தவறாமா சொல்லிடுங்க. 85 00:05:03,971 --> 00:05:07,683 ரெஸ்டாரென்ட்களுக்கும். அப்புறம், ம்… மியுசிக் பத்தியும் பேசணும். 86 00:05:07,766 --> 00:05:09,852 நீச்சல பண்றதுக்கு நான் மேடையில இருந்து கடலுக்குப் போகும் போது 87 00:05:09,935 --> 00:05:12,563 என்ன மியுசிக் போடப் போறோம், ஏன்னா எதுவும் அபத்தமா இருக்கக் கூடாது. 88 00:05:12,646 --> 00:05:15,357 - அவ கவர்ச்சியா இருந்தாளா? - நான் சரியா கவனிக்கல. 89 00:05:15,983 --> 00:05:18,443 - அவளுக்கு என்ன வயசிருக்கும்? - வயசுக்கு ஏத்த மாதிரி தான் இருந்தா. 90 00:05:20,529 --> 00:05:23,323 சும்மா லிஃப்ட் கொடுத்து கூட்டி வந்த ஒரு பெண்ணை நல்லா விவரிக்கிறீங்களே. 91 00:05:26,034 --> 00:05:27,995 ம், பெட்ரிஷியா, மேயரா, 92 00:05:28,871 --> 00:05:31,123 நம்ம கடற்புற கிராமத்தோட மக்களையும்… 93 00:05:31,206 --> 00:05:34,960 இங்க வரவங்களையும்… பாதுகாப்பா வச்சிக்கிறது என்னோட முதல் வேலை. 94 00:05:35,043 --> 00:05:38,380 ஆக, ஒரு பெண் வழிதவறி நிக்கும்போது என் உதவி தேவைப்பட்டுச்சுன்னா, நான் உதவி பண்ணுவேன். 95 00:05:38,463 --> 00:05:39,882 சரி, அதுக்கு என்ன வயசு வரம்பு? 96 00:05:39,965 --> 00:05:42,009 ஏன்னா ஒரு முறை என் கார் டயர் பங்சரான போது, என்னைப் பார்த்தும், 97 00:05:42,092 --> 00:05:44,094 - பார்க்காத மாதிரி போயிட்டீங்க. - இல்ல, நான் உன்னைப் பார்க்கல. 98 00:05:44,178 --> 00:05:45,762 ரூத் கிட்ட கார் கூட இல்ல. நடந்து தான் வேலைக்கு வராங்க. 99 00:05:45,846 --> 00:05:47,723 ம், அவங்க நடந்து வர விரும்பினாங்கன்னு நினைச்சேன். 100 00:05:49,683 --> 00:05:50,767 ஹே, ரூத், 101 00:05:51,602 --> 00:05:53,353 இன்னைக்கு ராத்திரி உங்களை ட்ராப் பண்ணட்டுமா? 102 00:05:53,979 --> 00:05:55,522 - வேண்டாம். நன்றி. - சரி. 103 00:05:56,190 --> 00:05:57,900 காலைல தான் கஷ்டமா இருக்கு. 104 00:06:10,871 --> 00:06:13,165 டெட்ராய்ட்டுக்கு எல்லா பேஸிலும் ஆள் இருக்கிறார்கள். யாரும் அவுட் இல்லை. 105 00:06:13,665 --> 00:06:16,126 பாஸ்டன் தனது சேதத்தை மட்டுமாக குறைக்க முயற்சி செய்கிறது. 106 00:06:17,503 --> 00:06:22,341 முதல் இன்னிங்ஸில் டெட்ராய்ட் இரண்டு ரன்கள், இப்போது பாஸ்டன் இன்னொரு சிக்கலில் இருக்கிறது. 107 00:06:22,424 --> 00:06:24,843 டெட்ராய்டின் முதல் நிலை ஆட்டக்காரர்கள் நான்காவது இன்னிங்ஸில் வருகிறார்கள். 108 00:06:27,930 --> 00:06:29,806 அவர்களுக்கு குறைந்தது ஆறு இன்னிங்ஸாவது தேவை… 109 00:06:34,645 --> 00:06:35,646 ஹலோ. 110 00:06:37,439 --> 00:06:38,440 ஹே. 111 00:06:40,984 --> 00:06:42,986 - தப்பான நேரத்தில வந்திட்டேனா? - இல்ல. 112 00:06:44,613 --> 00:06:45,781 எங்க போறீங்க? 113 00:06:47,074 --> 00:06:49,576 கூட வேலை பார்க்கிறவங்கள பார்க்கப் போறேன். பார்னபஸ்ல. 114 00:06:50,869 --> 00:06:52,246 - கூட வேலை பார்க்கிறவங்களா? - ஆமா. 115 00:06:53,705 --> 00:06:57,084 சரி. ம், நான்… வீட்ல இருக்கப் போறேன். 116 00:06:57,167 --> 00:06:59,378 - ஆமா, நீ தண்டனையில இருக்க. - கண்டிப்பா. 117 00:07:07,344 --> 00:07:09,930 டிக்கென்ஸ் தெருவை நீ தான் டிக்ஹோல் தெருன்னு மாத்தினியா? 118 00:07:11,515 --> 00:07:12,516 அப்படி யாராவது பண்ணியிருக்காங்களா? 119 00:07:13,517 --> 00:07:14,518 கொடுமை. 120 00:07:18,105 --> 00:07:19,773 உங்க கூட வேலை பார்க்கிறவங்க கூட ஜாலியா இருங்க. 121 00:07:51,430 --> 00:07:55,434 பார்னபஸ் டேவர்ன் 122 00:08:30,802 --> 00:08:32,429 ஹலோ, மே'ம். 123 00:08:36,350 --> 00:08:37,351 ஹலோ? 124 00:08:38,393 --> 00:08:39,770 உங்களுக்கு லிஃப்ட் வேணுமா? 125 00:08:47,903 --> 00:08:48,904 ஹலோ? 126 00:09:00,707 --> 00:09:01,708 ஹலோ? 127 00:09:09,550 --> 00:09:10,551 சே, சே. 128 00:09:23,105 --> 00:09:24,398 சே. 129 00:09:49,506 --> 00:09:50,966 பாதிக்கப்பட்டவள் வயதானவள் - ஈரமாக இருந்திருக்கலாம் 130 00:09:51,049 --> 00:09:52,551 ஒரு வயதான பெண் இருப்பதை விட வேகமானவள்! 131 00:09:52,634 --> 00:09:53,844 நீ அதை எழுதினியா? 132 00:09:54,803 --> 00:09:57,598 பாரு, அவ வீடில்லாத அனாதையா இருக்கலாம், படகுல காசு கொடுக்காம வந்திருப்பா, 133 00:09:57,681 --> 00:10:01,476 ஆனால், எதுக்கும் மெயின்லேண்ட்ல மனநல மருத்துவமனைகள்ல நீ விசாரி. 134 00:10:01,560 --> 00:10:03,478 தீவைச் சுற்றி எல்லையில கண்காணிப்பு செய்யணும். 135 00:10:04,188 --> 00:10:05,355 கண்டிப்பா. 136 00:10:05,439 --> 00:10:06,648 நீயும் வரியா? 137 00:10:07,816 --> 00:10:09,985 அப்படியா? காலைலயே பொறுமை இல்லாம இருக்க. 138 00:10:10,068 --> 00:10:11,945 அது சரி, அவ வேகமா இருந்தான்னு எழுதுனியா? 139 00:10:12,654 --> 00:10:13,655 எழுதிட்டேன். 140 00:10:15,616 --> 00:10:16,742 பாரு… நான்… 141 00:10:23,207 --> 00:10:25,792 உறுதியா இதை பண்ணது ஒரு மிருகமில்லையே? 142 00:10:26,293 --> 00:10:29,171 இல்ல. ஏன்? இதைப் பார்த்தா மிருகக் காயம் மாதிரியா தோணுது? 143 00:10:29,254 --> 00:10:30,881 எனக்குத் தோணல. 144 00:10:30,964 --> 00:10:34,551 பின்ன எதுக்கு நீங்க… கடவு… இதை வச்சு நான் கடல்ல நீந்தலாம் தானே? 145 00:10:34,635 --> 00:10:35,844 கண்டிப்பா நீந்தக் கூடாது. 146 00:10:36,803 --> 00:10:38,847 காயங்களுக்கு உப்பு தண்ணி நல்லது தானே? 147 00:10:38,931 --> 00:10:41,183 நீ டாக்டருக்கு எங்க போய் படிச்ச? 148 00:10:41,266 --> 00:10:42,518 திரும்பவுமா? 149 00:10:42,601 --> 00:10:44,269 நான் இன்னைக்கு நீந்தப் போகணும். நான் கடலுக்குப் போகணும். 150 00:10:44,353 --> 00:10:47,147 டாக்டர் மெக்ஆர்தர் உன் கிளாஸ்மேட், 151 00:10:47,231 --> 00:10:48,941 - இல்லையா? - நிறுத்துங்க! நிறுத்துங்க. 152 00:10:49,024 --> 00:10:51,985 சாரி. எல்லாமே ஏற்கனவே ப்ளான் பண்ணியிருக்கு, மக்கள் காத்திட்டிருப்பாங்க. 153 00:10:54,655 --> 00:10:57,449 யாரு இந்த சன்செட் காக்டெயில்ஸிற்கு வரப் போறாங்க? 154 00:10:57,533 --> 00:11:00,202 இது ஓஸி ட்ரிங்ஸும், சாயங்கால நேரமும். 155 00:11:00,285 --> 00:11:01,495 - டாம். - என்ன? 156 00:11:02,204 --> 00:11:03,455 உங்க கைக்கு என்ன ஆச்சு? 157 00:11:04,331 --> 00:11:08,460 அது, ஒரு வயசான பெண் பிராண்டிட்டாங்க. 158 00:11:09,044 --> 00:11:10,212 அவங்களுக்கு வயசு 40-கள்ல இருக்குமா? 159 00:11:12,339 --> 00:11:14,258 இங்க பாரு. நான் ஏதோ நல்லது பண்ண நினைச்சேன். நான்… 160 00:11:14,341 --> 00:11:16,844 நான் ராத்திரி ஒரு பெண் தனியா நடந்து போறதைப் பார்த்தேன்… 161 00:11:16,927 --> 00:11:18,095 லிஃப்ட் தரேன்னு சொன்னேன், 162 00:11:18,178 --> 00:11:19,596 என் கையில பிராண்டிட்டா, இப்ப ரத்தம் நிக்க மாட்டேங்குது. 163 00:11:19,680 --> 00:11:21,932 டாம், இப்பத் தான் உன்னைத் தேடி யாரோ வந்துட்டு போனாங்க. மெர்ஸா. 164 00:11:24,226 --> 00:11:26,895 மரிஸாவா? இங்க வந்தாளா? என்ன சொன்னா? 165 00:11:27,646 --> 00:11:30,357 நீ இங்க இருக்கியான்னு கேட்டா. இல்லேன்னு சொன்னேன். 166 00:11:30,983 --> 00:11:32,484 ஃபோன் நம்பர் ஏதாவது கொடுத்தாளா? 167 00:11:32,568 --> 00:11:35,362 இல்ல. ஆனால்… ஆனால் அவ… 168 00:11:42,911 --> 00:11:43,996 - ரூத். - அவ… 169 00:11:44,955 --> 00:11:46,081 - அவ… - ம். 170 00:11:46,164 --> 00:11:48,292 உன்னை அவ நீச்சல்ல பார்க்கிறேன்னு… 171 00:11:49,835 --> 00:11:52,087 சொன்னா… அப்புறம் இன்னொரு வார்த்தை இருக்கு, ஒரு நிமிஷம். 172 00:11:54,756 --> 00:11:55,757 இன்னைக்கு. 173 00:11:56,967 --> 00:11:57,968 நன்றி. 174 00:11:59,469 --> 00:12:02,472 "அதிகாரப்பூர்வமாக கடலை திறந்து வைக்கிறேன்." "அதிகாரப்பூர்வமாக கடலை திறந்து வைக்கிறேன்." 175 00:12:05,601 --> 00:12:07,561 அதைப் பார்த்தா கடல் கிழவி மாதிரி தெரியுது. 176 00:12:08,937 --> 00:12:10,314 என்ன? 177 00:12:10,397 --> 00:12:11,607 உன் கீறல். 178 00:12:12,191 --> 00:12:13,942 பழைய மீனவர் கதை, நீ கேள்விப்பட்டிருக்கியா? 179 00:12:14,902 --> 00:12:18,238 இல்ல, ஏன்னா இந்த தீவுல சொல்ற எல்லாக் கதைகளையும் என்னால நினைவு வச்சுக்க முடியாது. 180 00:12:18,322 --> 00:12:19,740 இல்ல, தயவு செய்து உட்காராத. 181 00:12:19,823 --> 00:12:22,993 ரோஸ்மேரி, நீ சொல்லப் போற விசித்திரக் கதை எதுவாயிருந்தாலும், எனக்குக் கேட்க விருப்பமில்ல. 182 00:12:23,076 --> 00:12:24,453 கதை இது தான், 183 00:12:25,037 --> 00:12:28,624 அந்த கிழவி தனியா உள்ள மாலுமிகளைக் குறி வச்சு, ராத்திரியில அவங்க பின்னாலயே வீட்டுக்குப் போவா. 184 00:12:29,249 --> 00:12:34,338 அவ உன்னைப் பிராண்டி, அவ நக இடுக்குல உன் தோலைக் கொஞ்சம் எடுத்துக்குவா. 185 00:12:34,421 --> 00:12:37,174 அதை வச்சு ரத்த வேட்டை நாய் மாதிரி உன்னைக் கண்டுபிடிச்சு வருவா. 186 00:12:37,841 --> 00:12:39,218 அவ ஒரு தந்திரக்காரி. 187 00:12:39,968 --> 00:12:43,388 உன்னைத் தனியா, பலவீனமா ஆக்குற வரைக்கும், அவ காத்திருப்பா. 188 00:12:56,610 --> 00:12:58,320 இல்ல, என் தண்ணியைத் தர முடியாது. 189 00:12:58,403 --> 00:13:01,907 மீத கதையைக் கேட்க நான் விரும்பல. எனக்கு நேரம் இல்ல. 190 00:13:05,702 --> 00:13:07,412 இன்னைக்கு எதுவும் சரியா செய்ய முடியாது. 191 00:13:14,461 --> 00:13:17,381 வருடாந்திர மேயர் துவக்க நீச்சல் 192 00:13:27,724 --> 00:13:28,725 என்ன பிரச்சினை? 193 00:13:29,268 --> 00:13:32,437 கடற்கரைக்கு மின்சாரம் கொண்டு வர வழியே இல்ல. 194 00:13:33,897 --> 00:13:36,024 அதை ஏன் இவ்வளவு லேட்டா சொல்ற? 195 00:13:36,859 --> 00:13:40,404 என்ன… இது பெட்ரிஷியாவோட… அவ எங்க? 196 00:13:41,154 --> 00:13:43,448 ம், காக்டெயில் சாப்பிடப் போயிட்டான்னு நினைக்கிறேன், 197 00:13:43,532 --> 00:13:45,325 ஆனால் மரினா எலக்ட்ரிக்கல் வழியா கன்வர்ட்டருக்கு கனெக்ஷன் கொடுக்கச் சொல்லி 198 00:13:45,409 --> 00:13:48,078 கேரெட் கிட்ட சொல்லியிருக்கேன், அவர் வந்திட்டிருக்கார். 199 00:13:49,413 --> 00:13:51,456 அதுக்கு எவ்வளவு நேரம் ஆகும்? 200 00:13:58,463 --> 00:14:00,299 அவசரமில்ல, கேரெட். நீங்க சாவகாசமா வாங்க. 201 00:14:06,221 --> 00:14:08,015 அவர் சைக்கிள்ல வராறா? 202 00:14:08,974 --> 00:14:10,601 கடவுளே. 203 00:14:10,684 --> 00:14:11,685 நின்னுட்டார். 204 00:14:14,563 --> 00:14:17,191 ஓ, இல்ல, இல்ல. வேண்டாம், வேண்டாம்… 205 00:14:18,567 --> 00:14:20,194 ஓ… ஐயோ. 206 00:14:22,446 --> 00:14:23,697 கடவுளே. 207 00:14:26,617 --> 00:14:28,493 சைக்கிள திரும்பக் கொண்டு வந்திடாதீங்க! 208 00:14:38,295 --> 00:14:39,546 இந்தாங்க. 209 00:14:39,630 --> 00:14:41,131 - இது வேலை செய்யுதா? - வேலை செய்யுது. 210 00:14:41,215 --> 00:14:43,383 நன்றி. நன்றி. நன்றி… 211 00:14:45,886 --> 00:14:46,970 ஹலோ, மக்களே. 212 00:14:50,432 --> 00:14:51,517 ஹலோ. 213 00:14:51,600 --> 00:14:52,601 இது வேலை செய்யல. 214 00:14:57,272 --> 00:14:59,233 இந்த… இந்த… இது வேலை செய்யல. 215 00:14:59,316 --> 00:15:00,317 எனக்குக் கேட்குது. 216 00:15:01,985 --> 00:15:03,403 ஹலோ, மக்களே! 217 00:15:05,614 --> 00:15:10,494 மேயராக, இந்த பாரம்பரியத்தைத் தொடர்வது எனக்குப் பெருமையா இருக்கு. 218 00:15:11,036 --> 00:15:15,290 இந்த வருடம் நம்முடன் இணையும் நம் புதிய நண்பர்கள் அனைவரையும் வரவேற்கிறேன். 219 00:15:16,834 --> 00:15:19,962 இந்த கோடை பாதுகாப்பாக, கண்கவர் வண்ணமாக இருக்க வாழ்த்துகள். 220 00:15:20,045 --> 00:15:23,549 நான் அதிகாரப்பூர்வமாக, இந்தக் கடலைத் திறந்து வைக்கிறேன்! 221 00:15:36,436 --> 00:15:37,437 இதோ. 222 00:17:10,531 --> 00:17:11,781 கடவுளே! 223 00:17:13,282 --> 00:17:15,493 ஹே. வா. 224 00:17:15,993 --> 00:17:17,996 ஹே. ஒண்ணுமில்ல, நண்பா. 225 00:18:08,297 --> 00:18:09,298 ஸீனித். அருமை. 226 00:18:10,132 --> 00:18:12,759 நீ இங்க என் வீட்ல என்ன பண்ணிட்டிருக்கேன்னு சொல்றியா? 227 00:18:13,927 --> 00:18:16,847 சும்மா வந்து பார்க்கலாம்னு நினைச்சேன். 228 00:18:16,930 --> 00:18:18,849 சும்மா. நல்லா இருக்கேன்னான்னு பார்க்க வந்தியா? 229 00:18:18,932 --> 00:18:19,933 சரி. 230 00:18:21,268 --> 00:18:26,857 எதுக்காக இங்க வந்தேன்னு சொல்றியா? 231 00:18:44,541 --> 00:18:47,085 கடல் கிழவி பத்தி கேள்விப்பட்டிருக்கீங்களா? 232 00:18:47,836 --> 00:18:52,633 குறிப்பா நம்மள பிராண்டி, பிறகு நம்மள பின்தொடர்ந்து வரும் கடல் கிழவியை? 233 00:18:55,552 --> 00:18:59,223 அந்த கிழவியோட கதை எல்லா மாலுமிகளுக்கும் தெரியும். 234 00:19:11,151 --> 00:19:15,113 கடல் சோகத்தை விடைசொல்லி அனுப்பி வைக்கின்றனர் 235 00:19:16,657 --> 00:19:21,828 அவன் கரைக்குச் சென்று கிழவியைச் சந்தித்தான் 236 00:19:22,538 --> 00:19:27,793 ஒரு வெட்டுடன் அவர்கள் இணைந்தனர் 237 00:19:28,710 --> 00:19:34,174 அவள் அவனைக் கரையிலும் கடலிலும் பின்தொடர்ந்தாள் 238 00:19:35,425 --> 00:19:40,097 உன் சருமத்தின் பகுதியை அவள் எடுக்க நீ அனுமதித்தால் 239 00:19:41,723 --> 00:19:47,396 அவள் தொடைகளுக்கிடையே, உன் இறுதி பாவம் இருக்கும் 240 00:19:53,735 --> 00:19:55,988 எனக்குப் புரியல. எப்படி சாவோம்? 241 00:19:56,822 --> 00:19:59,157 அவ உன் படுக்கையில தவழ்ந்து வந்து உன் முகத்து மேல உட்காருவா. 242 00:20:03,370 --> 00:20:05,539 சே, திரும்பவும் நீங்க சொல்ற கதையை நான் கேட்டிட்டிருக்கேன். 243 00:20:06,540 --> 00:20:08,625 - சே. - பொறு, டாம். டாம்! 244 00:20:09,793 --> 00:20:12,045 எப்போ அவ உன் கிட்ட வந்தா? 245 00:20:13,797 --> 00:20:14,798 அது முக்கியமில்ல. 246 00:20:15,674 --> 00:20:18,927 நீ ஒரு ட்ரங்க் பெட்டிக்குள்ள போய், உள்ள இருந்து பூட்டிக்கோ. 247 00:20:19,428 --> 00:20:22,681 - ட்ரங்க் பெட்டியா? - ஆமா. கீறினா உன்னால கை-கால அசைக்க முடியாது. 248 00:20:22,764 --> 00:20:24,308 உனக்குச் சோர்வா இருக்கும். 249 00:20:24,391 --> 00:20:26,935 இன்னைக்கு ராத்திரிக்குள்ள, உன்னால ஒண்ணுமே பண்ண முடியாது. 250 00:20:27,019 --> 00:20:30,063 நீ 72 மணிநேரம் உள்ளயே இரு. 251 00:20:31,190 --> 00:20:35,068 காயம் ஆறுகிற வரைக்கும், அதுக்குப் பிறகு அவளால உன்னைத் தேடி வர முடியாது. 252 00:20:35,152 --> 00:20:38,113 இல்லேன்னா, உன்னைத் தேடி வந்து கொல்லுவா. 253 00:21:08,727 --> 00:21:10,604 ஹலோ, கில். பி.ஜே. 254 00:21:10,687 --> 00:21:11,688 - சொல்லுங்க. - அப்பா. 255 00:21:12,189 --> 00:21:14,566 அப்பா, அவங்க ராத்திரி ஷான் வீட்டுக்குத் தங்கப் போறாங்க. 256 00:21:15,359 --> 00:21:17,653 நீ தண்டனையில இருக்க. உன் நண்பர்கள் கூட இங்க வரக்கூடாது. 257 00:21:18,153 --> 00:21:19,154 ஆமா. 258 00:21:19,738 --> 00:21:20,948 ஆமா. 259 00:21:21,031 --> 00:21:24,034 பிறகு, யாரோ மரிஸான்னு ஒருத்தங்க கூப்பிட்டாங்க. 260 00:21:24,117 --> 00:21:27,412 நீங்க ஃப்ரியா இருந்தா, ட்ரிஃப்ட்வுட் போறதா சொன்னாங்க. 261 00:21:29,748 --> 00:21:31,291 யார் அந்த அதிர்ஷ்டகார பெண், மிஸ்டர் லாஃப்டிஸ்? 262 00:21:32,251 --> 00:21:33,377 தோழி, பி.ஜே. 263 00:21:33,460 --> 00:21:35,587 அப்பா. நீங்க… 264 00:21:36,463 --> 00:21:39,967 நீங்க வெளிய போறதா இருந்தா நான் ஷான் வீட்டுக்கு 265 00:21:40,050 --> 00:21:42,427 நண்பர்களோட போய் விளையாடலாமா? 266 00:21:43,971 --> 00:21:46,265 நேரம் கெட்ட நேரத்துல வெளியே போக மாட்டேல்ல? 267 00:21:46,348 --> 00:21:49,977 தூங்கத் தானே போற? 268 00:21:50,060 --> 00:21:53,272 ஆமா. தூங்கத் தான். ஆமா. 269 00:21:55,023 --> 00:21:56,024 சரி. 270 00:21:57,276 --> 00:21:58,986 சரி, என் கிட்ட ஷான் வீட்ல தங்குறேன்னு சொல்லிட்டு, 271 00:21:59,069 --> 00:22:00,696 பிறகு ஷான் அப்பா-அம்மாகிட்ட இங்க தங்குறேன்னு சொல்ற 272 00:22:00,779 --> 00:22:03,198 கதையெல்லாம் கூடாது. ஷான் வீட்ல தான் தங்குற, 273 00:22:03,282 --> 00:22:04,575 சரியா? நான் உன்னை நம்புறேன். 274 00:22:05,075 --> 00:22:06,159 நிச்சயமா. 275 00:22:06,243 --> 00:22:07,703 நமக்குள்ள பொய் கிடையாது. 276 00:22:08,704 --> 00:22:09,705 இல்லையா? 277 00:22:15,544 --> 00:22:17,504 டேய், உங்க அப்பா இன்னைக்கு மஜா பண்ணப் போறாரு. 278 00:22:17,588 --> 00:22:18,589 என்ன? 279 00:23:06,637 --> 00:23:09,264 சாப்பாடு இவ்வளவு நேரமாகிறதுக்கு மன்னிச்சுக்கோ. 280 00:23:09,765 --> 00:23:11,642 கடவுளே. நீங்க அந்த பெண்ணை வெறுக்குறீங்க. 281 00:23:11,725 --> 00:23:13,977 இல்ல, இல்ல. சத்தியமா இல்ல. 282 00:23:15,145 --> 00:23:17,272 ஆனால் கேத்தி இன்னைக்கு ராத்திரி ட்ரிஃப்ட்வுட்ல வேலை செய்றது தெரிஞ்சிருந்தா, 283 00:23:17,356 --> 00:23:18,982 இந்த ப்ளானைக் கேன்சல் பண்ணிருப்பேன். 284 00:23:19,608 --> 00:23:20,609 நிஜமாவா? 285 00:23:21,193 --> 00:23:23,695 - இடம் மாத்தி கூட வச்சிருக்க மாட்டீங்களா? - இல்ல, மொத்தமாகக் கேன்சல் தான். 286 00:23:24,780 --> 00:23:26,281 நான் மிருகம் இல்ல. 287 00:23:26,365 --> 00:23:27,616 இல்ல, நான், 288 00:23:27,699 --> 00:23:29,826 அவ ராத்திரி முழுசும் உட்கார்ந்து நாவல் படிக்கிறதை நான் பார்த்திருந்திருக்கேன். 289 00:23:30,577 --> 00:23:31,703 ம், நல்லது தான். 290 00:23:34,665 --> 00:23:36,166 நன்றி, கேத்தி. 291 00:23:39,586 --> 00:23:40,754 அவங்க என்னோட நெருங்கின தோழி. 292 00:23:45,342 --> 00:23:47,970 அது நிச்சயமா நீங்க ஆர்டர் பண்ணதில்ல. 293 00:23:49,304 --> 00:23:50,889 ஆமா, நான் ஐஸ்க்ரீம் சண்டே ஆர்டர் பண்ணேன். 294 00:23:50,973 --> 00:23:52,224 தெரியும். 295 00:23:53,016 --> 00:23:54,476 வாவ். 296 00:25:07,049 --> 00:25:08,967 ஆக, நீங்க நிறைய டேட்-க்குப் போவீங்களா? 297 00:25:09,051 --> 00:25:10,427 ஏன்னா, 298 00:25:11,261 --> 00:25:12,679 நீங்க மேயர். 299 00:25:13,472 --> 00:25:15,933 ம், நானும் கேத்தியும் பிரிஞ்சதிலிருந்து இல்ல. 300 00:25:16,016 --> 00:25:17,809 டேட் பண்றதுக்கு இங்க நிறைய பேர் இல்ல. 301 00:25:19,061 --> 00:25:20,687 ஆனால் உங்களுக்குக் கல்யாணம் ஆகியிருந்தது, இல்லையா? 302 00:25:23,440 --> 00:25:24,441 ஆமா. 303 00:25:25,901 --> 00:25:27,611 நீங்க எப்ப பிரிஞ்சீங்க? 304 00:25:29,488 --> 00:25:32,366 நாங்க பிரியல. 305 00:25:32,449 --> 00:25:33,742 அவ இறந்திட்டா. 306 00:25:35,577 --> 00:25:36,787 சாரி. 307 00:25:37,371 --> 00:25:38,372 ரொம்ப நாளாச்சு. 308 00:25:42,000 --> 00:25:43,627 குழந்தை பிறக்கும் போது சிக்கல். 309 00:25:45,379 --> 00:25:46,797 ஹே, மக்களே. 310 00:25:46,880 --> 00:25:49,383 - டிஸர்ட் எதுவும் எடுத்து வரட்டுமா? - கொஞ்சம் நேரம் கழிச்சு சொல்லலாமா? 311 00:25:49,466 --> 00:25:50,551 கண்டிப்பா. 312 00:25:51,552 --> 00:25:53,762 - சாரி. - ஐயோ, பரவாயில்ல. பரவாயில்ல. 313 00:25:54,638 --> 00:25:56,640 அதான், பெரும்பாலும் நாங்க ரெண்டு பேரும் தான், 314 00:25:56,723 --> 00:25:59,268 எங்களுக்கு நல்லா தான் போயிட்டிருக்கு. 315 00:26:00,644 --> 00:26:03,772 இப்படி தனியா இருக்குறது எப்படி இருந்திருக்கும்னு என்னால கற்பனை கூட செய்ய முடியல. 316 00:26:04,731 --> 00:26:07,025 இந்த மாதிரி யாரையாவது இழக்கிறது. 317 00:26:08,527 --> 00:26:09,528 கொடுமை. 318 00:26:15,951 --> 00:26:17,619 கடவுளே. 319 00:26:18,120 --> 00:26:20,038 - என்ன? - நான் சன்செட் காக்டெயில்ஸுக்குப் போகணும். 320 00:26:21,248 --> 00:26:22,332 கண்டிப்பாகப் போகணுமா? 321 00:26:23,125 --> 00:26:26,295 ம், நான் போகலைன்னா, என் கூட வேலை பார்க்கிற பெட்ரிஷியா, என்னைக் கொன்னுடுவா. 322 00:26:27,588 --> 00:26:28,589 சாரி. 323 00:26:30,174 --> 00:26:31,175 பரவாயில்ல. 324 00:26:32,509 --> 00:26:33,719 நீயும் கூட வரியா? 325 00:26:37,639 --> 00:26:39,433 நாம வேற எங்கேயாவது போகலாமா? 326 00:26:41,435 --> 00:26:43,979 இது நல்லாயிருக்கு. பேசிட்டே இருக்கிறது பிடிச்சிருக்கு. 327 00:26:47,024 --> 00:26:49,109 உங்க வீட்டுக்குப் போகலாமா? 328 00:26:58,368 --> 00:27:01,079 சாரி, கேட்கக் கூடாததைக் கேட்டுட்டேனா? சாரி. 329 00:27:02,247 --> 00:27:03,248 சாரி. 330 00:27:03,332 --> 00:27:06,210 சத்தியமா சொல்றேன், நான் இப்படி யார் வீட்டுக்கும் வரேன்னு சொன்னதில்ல. 331 00:27:06,710 --> 00:27:08,420 இல்ல, இல்ல, கண்டிப்பா. அது… 332 00:27:10,756 --> 00:27:11,965 இன்னைக்கு நாள் சரியில்ல. 333 00:27:12,466 --> 00:27:14,218 சரி. புரியுது. 334 00:27:27,022 --> 00:27:28,357 ஒரு நிமிஷம். 335 00:27:28,440 --> 00:27:30,150 நீ பாஸ்டனுக்குப் போனதே இல்லையா? 336 00:27:30,234 --> 00:27:31,235 - ஆச்சரியமா இருக்கு. - இல்ல, இல்ல. 337 00:27:31,318 --> 00:27:34,279 நான் போயிருக்கேன், ஆனால் இவனுங்க இந்த தீவை விட்டே போனது கிடையாது. 338 00:27:34,363 --> 00:27:37,991 என்ன? இந்த தீவை விட்டு போனதே கிடையாதா? 339 00:27:38,075 --> 00:27:39,535 வாய்ப்பே இல்ல. 340 00:27:41,203 --> 00:27:42,829 பாஸ்டன்ல இதை நீங்க பண்ணுவீங்களா? 341 00:27:55,926 --> 00:27:58,136 ஆமா, அதை நாங்க பாஸ்டன்ல பண்ணுவோம். 342 00:28:04,101 --> 00:28:05,269 ஃபாதர்? 343 00:28:12,067 --> 00:28:13,652 இங்க தீய சக்தி இருக்கு. 344 00:28:50,898 --> 00:28:52,191 ம், டாம். 345 00:28:52,274 --> 00:28:55,194 நீங்க எங்க இருக்கீங்கன்னு தெரியல, நீங்க வரேன்னு சொன்ன நிகழ்ச்சிக்கு… 346 00:28:57,029 --> 00:28:58,488 நான் வந்திருக்கேன்! 347 00:29:03,202 --> 00:29:04,828 லாஃப்டிஸ், காலை எடு. 348 00:29:06,038 --> 00:29:09,041 அவ இன்னும் உள்ள இல்லேன்னா, எப்படியும் உள்ள வந்திடுவா. 349 00:29:10,834 --> 00:29:12,628 உன்னால அவ கிட்ட சண்டை போட்டு ஜெயிக்க முடியாது… 350 00:29:57,256 --> 00:29:58,340 ஹலோ? 351 00:29:59,216 --> 00:30:00,467 ஹாய், நான் தான். 352 00:30:02,177 --> 00:30:04,304 நாங்க டிரிங்க்ஸ் எடுத்துக்கிட்டோம், என்னை இங்க இறக்கிவிட்டு போயிட்டாங்க. 353 00:30:05,597 --> 00:30:07,224 என் வீடு உனக்கு எப்படித் தெரியும்? 354 00:30:09,268 --> 00:30:11,395 உங்கக் கூட வேலை பார்க்கிறவங்க யாரோ சொன்னாங்க. 355 00:30:13,772 --> 00:30:16,900 நான் உன்னோட நண்பர்கள் யாரையும் பார்த்ததில்ல… 356 00:30:17,943 --> 00:30:22,698 ஊர்ல உங்க பாச்லரெட் பார்ட்டி பத்தி யாருமே எதுவும் சொல்லல. 357 00:30:25,617 --> 00:30:29,288 வேணும்னா நீங்க அவங்கள நாளைக்குச் சந்திக்கலாம். 358 00:30:32,332 --> 00:30:33,834 என்ன நீங்க உள்ள விடப் போறதில்லையா? 359 00:30:34,626 --> 00:30:36,128 நீ ஏன் அப்படிக் கேட்கிற? 360 00:30:39,089 --> 00:30:40,174 எப்படி? 361 00:30:41,091 --> 00:30:43,510 சரி, நீங்க பண்றது எனக்குப் புரியல. 362 00:30:44,178 --> 00:30:45,345 நாம பேச மட்டுமாவது செய்யலாமா? 363 00:30:45,929 --> 00:30:47,055 இல்ல. 364 00:30:48,390 --> 00:30:50,893 இல்ல, நீ என்னன்னு எனக்குத் தெரியும். 365 00:31:17,628 --> 00:31:20,881 - ம், ரொம்ப அவமானமா போச்சு. - ஏன்? என்ன ஆச்சு? 366 00:31:42,528 --> 00:31:43,529 சே. 367 00:32:18,939 --> 00:32:20,190 ஏன் ரொம்ப பலவீனமா இருக்கீங்க? 368 00:32:23,235 --> 00:32:24,236 தெரியல. 369 00:32:32,119 --> 00:32:33,787 நீ வேலைக்குப் போயிட்டன்னு நினைச்சேன். 370 00:32:36,999 --> 00:32:38,000 இன்னும் கிளம்பல. 371 00:32:43,839 --> 00:32:44,923 நன்றி. 372 00:32:45,007 --> 00:32:46,008 பரவாயில்ல. 373 00:33:39,937 --> 00:33:41,522 சீக்கிரம். சீக்கிரம். 374 00:34:49,047 --> 00:34:50,465 ஹே. 375 00:35:19,494 --> 00:35:21,079 இது ஏன் நடக்குது? 376 00:35:24,124 --> 00:35:25,209 தெரியாது. 377 00:35:25,792 --> 00:35:27,878 நாம பிழைக்கணும், அது மட்டும் தான். 378 00:35:36,094 --> 00:35:37,304 வா. 379 00:35:39,640 --> 00:35:42,017 டாம். ப்ரைஸ் பேசுறேன். 380 00:35:43,727 --> 00:35:44,728 கேள்விப்பட்டேன். 381 00:35:45,604 --> 00:35:48,524 சாரி. கடவுள் என்னை மன்னிக்கட்டும். 382 00:35:57,407 --> 00:36:00,410 மீட்பு ஸ்டேஷன் ஒன்று. நான் ஷெரிஃப் க்லெமென்ஸ். 383 00:36:00,494 --> 00:36:02,037 தயாரா இருக்கிற தீயணைப்பு வீரர்கள் எல்லாரும். 384 00:36:02,955 --> 00:36:04,331 பெட்ரிஷியாவின் காக்டெயில்ஸ். 385 00:36:04,414 --> 00:36:06,250 என்ன எழவு நடக்குதுன்னு எனக்குத் தெரியல! 386 00:37:39,009 --> 00:37:41,011 தமிழாக்கம் மரிய ஜோசப் ஆனந்த் மொராய்ஸ்