1 00:00:10,010 --> 00:00:12,804 நட்சத்திரங்களைப் போல நாம் ஜொலிக்கக் கூடாது என்று சொல்கிறார்கள் 2 00:00:14,014 --> 00:00:17,601 நம்மை ஜொலிக்க வைப்பதை அவர்கள் மங்கலாக்க விரும்புகிறார்கள் 3 00:00:18,268 --> 00:00:21,813 இது பேச வேண்டிய நேரம் வெறுமென கூட்டத்தைப் பின்தொடராதீர்கள் 4 00:00:21,897 --> 00:00:24,191 நீங்கள் யாராக இருக்க வேண்டுமோ அவர்களாக இருங்கள் 5 00:00:24,274 --> 00:00:29,947 உங்கள் விதியை நீங்களே முடிவு செய்யுங்கள், உங்கள் விதியை நீங்களே முடிவு செய்யுங்கள் 6 00:00:31,031 --> 00:00:34,076 கட்டாய இசை நிகழ்ச்சியா? அதைப் பற்றி எனக்குத் தெரியாது. 7 00:00:36,787 --> 00:00:38,580 கட்டாய இசை நிகழ்ச்சியா? 8 00:00:38,664 --> 00:00:41,291 அவர்கள் டம்பீட்ஸ் போல ரோபோக்களா? 9 00:00:41,375 --> 00:00:43,710 - நான் ஏன் இங்கிருக்கிறேன்? - என் கதைகளை இதற்காக மிஸ் செய்கிறேன். 10 00:00:43,794 --> 00:00:45,587 சத்தம் வராமல் நட. 11 00:00:45,671 --> 00:00:47,339 நீங்கள் தயாரா? 12 00:00:47,422 --> 00:00:49,341 சீக்கிரம். பொருட்களை பேக் செய்கிறோம். 13 00:00:49,424 --> 00:00:51,885 வெனேசாக்களுக்காக இங்கே ஏற்கனவே மிகப்பெரிய கூட்டம் இருக்கிறது. 14 00:00:51,969 --> 00:00:53,136 வந்துவிடுவோம், டாட். 15 00:00:53,220 --> 00:00:54,221 எல்லோரும் செல்வி. கோல்டன்ஷார்ட்ஸின் பாத்திரங்கள் 16 00:00:54,304 --> 00:00:57,683 மற்றும் விதிகளைப் பின்பற்றுவதை நிறுத்துவதற்கான நம்முடைய கடைசி வாய்ப்பாக இது இருக்கலாம். 17 00:00:57,766 --> 00:01:01,728 புரிகிறது, ஆனால் சீக்கிரம். வெனேசாக்கள் எந்த நேரத்திலும் தொடங்கலாம். 18 00:01:02,771 --> 00:01:06,149 வைனல்வில்லில் இருக்கும் எல்லோரையும் தன்னால்தான் "அவர்களின் ஏமாற்றங்களை நிரந்தரமாக 19 00:01:06,233 --> 00:01:08,777 போக்க முடியும்" என்று ஒப்புக்கொள்ளவைக்க போவதாக செல்வி. கோல்டன்ஷார்ட்ஸ் சொன்னார். 20 00:01:08,861 --> 00:01:12,447 அவர் புதிய இசைக்குழுவை அறிமுகப்படுத்துவதைவிட ஏதோ ஒரு பெரிய விஷயத்தைச் செய்கிறார். 21 00:01:12,531 --> 00:01:13,699 என்னால் உணர முடிகிறது. 22 00:01:13,782 --> 00:01:15,742 செல்வி. கோல்டன்ஷார்ட்ஸ் ஏமாற்றவில்லை. 23 00:01:15,826 --> 00:01:18,871 வைனல்வில்லுக்கு நம் இசையை வாசிப்பது இதுவே கடைசி முறையாக இருக்கலாம். 24 00:01:18,954 --> 00:01:20,372 நாம் ஏற்கனவே அங்கே இருக்க வேண்டும். 25 00:01:21,498 --> 00:01:22,416 ஆம். 26 00:01:22,499 --> 00:01:24,960 நிக், கால இயந்திரம் இன்னும் தயாராகவில்லை. 27 00:01:31,884 --> 00:01:35,220 ஒருமுறை ஏமாற்றுவது, எனக்கு அவமானம். என்னை இருமுறை ஏமாற்றுவது, அவமானம்… 28 00:01:38,640 --> 00:01:39,766 ஹலோ, டாட். 29 00:01:39,850 --> 00:01:43,937 பிரஷ்ஸ்ட்ரோக்ஸ் ஸ்டுடியோவில் இருந்து தப்பித்தபோது பிரச்சினையில் இருந்தேன், 30 00:01:44,021 --> 00:01:45,522 ஆனால் இப்போது நல்ல நிலையில் இருக்கிறேன். 31 00:01:45,606 --> 00:01:49,443 நான் தயாரித்த புதிய பாடலை வெனேசாக்கள் பாடுவதை நீ கேட்கும்போது ஏன் என்று 32 00:01:49,526 --> 00:01:51,486 உனக்கேப் புரியும் என்று நினைக்கிறேன். 33 00:01:52,070 --> 00:01:54,573 நீங்கள் தயாரித்தீர்களா? எப்படி? 34 00:01:55,282 --> 00:01:57,326 அவர்கள் பழைய டிரிக்கிள் ஃபிரிஸ்கோ பாடலை வாசிக்கப் போகிறார்கள். 35 00:01:57,409 --> 00:01:59,995 மோர்சிங்கை நீக்கிவிட்டால், நிஜமாகவே அதிரடியாக இருக்கும். 36 00:02:00,078 --> 00:02:03,332 செல்வி. கோல்டன்ஷார்ட்ஸ் தான் விருப்பியது நடக்க உங்களை பயன்படுத்துகிறார். 37 00:02:03,415 --> 00:02:07,044 அது உங்களுக்கு தாழ்வு மனப்பான்மை… எனக்குத் தெரியவில்லை… ஏற்படுத்தவில்லையா? 38 00:02:09,463 --> 00:02:10,839 அப்படியெல்லாம் இல்லை. 39 00:02:11,507 --> 00:02:14,051 இன்று எங்களுடன் இணைந்ததற்கு உங்கள் எல்லோருக்கும் நன்றி. 40 00:02:14,134 --> 00:02:15,719 இது கட்டாயம் என்று சொன்னார்கள். 41 00:02:15,802 --> 00:02:17,221 ஆம். 42 00:02:17,304 --> 00:02:19,223 யாரும் வைனல்வில்லின் புதிய இசைக்குழுவின் பாடலை 43 00:02:19,306 --> 00:02:24,061 மிஸ் செய்வதை நாங்கள் விரும்பவில்லை என்பதால் இந்த நிகழ்ச்சியை கட்டாயமாக்கினோம். 44 00:02:24,144 --> 00:02:26,647 வெனேசாக்களை அறிமுகப்படுத்துகிறோம். 45 00:02:26,730 --> 00:02:29,525 வெனேசாக்களா? யாரது? 46 00:02:31,193 --> 00:02:32,444 ஏன் வெனேசாக்கள்? 47 00:02:32,528 --> 00:02:35,989 வைனல்வில்லின் ஒரே ஒரு இசைக்குழுவாக ஏன் பிரஷ்ஸ்ட்ரோக்ஸ் இருக்க முடியாது? 48 00:02:36,073 --> 00:02:39,159 ஏன் ஒரே ஒரு இசைக்குழு? ஒன்றுக்கு மேல் இருக்க முடியாதா? 49 00:02:39,243 --> 00:02:40,994 ஒன்றுக்கு மேற்பட்ட இசைக்குழுவா? 50 00:02:41,078 --> 00:02:42,162 இன்றைய குழந்தைகள். 51 00:02:42,246 --> 00:02:46,708 பிரச்சினையை ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை மிதக்க முடியும்போது ஏன் நீந்த வேண்டும்? 52 00:02:46,792 --> 00:02:51,213 நடப்பது நடக்கட்டும், இணக்கத்தை மிஞ்சியது எதுவுமே இல்லை என்பதை பார்ப்பீர்கள் 53 00:02:51,296 --> 00:02:56,218 சுய வெளிப்பாடு பெரிய விஷயமாக தெரியலாம் ஆனால் அது நன்றாக முடியாது என்பதை பார்ப்பீர்கள் 54 00:02:56,301 --> 00:03:00,681 நாங்கள் தடைசெய்த விஷயங்களை செய்யும் தந்திரமான குழந்தையாக இருக்காதீர்கள் 55 00:03:00,764 --> 00:03:06,103 சொந்த எண்ணங்கள் கொண்ட கட்டுப்பாடில்லாத தந்திர குழந்தையை யாருக்கும் பிடிக்காது 56 00:03:06,186 --> 00:03:10,607 விஷயங்களைக் கேள்வி கேட்க வேண்டிய அவசியமில்லை அது விஷயங்களை கடினமாக்குவதற்கு வழிவகுக்கிறது 57 00:03:10,691 --> 00:03:15,487 உன் நண்பர்களைப் பின்தொடர்ந்து விதியை பின்பற்றுங்கள் எல்லாம் சரியாக நடக்கும் 58 00:03:15,571 --> 00:03:20,367 சுய வெளிப்பாடு பெரிய விஷயமாக தெரியலாம் ஆனால் அது நன்றாக முடியாது என்பதை பார்ப்பீர்கள் 59 00:03:22,035 --> 00:03:23,704 அவர்கள் வாசிக்கத் தொடங்கிவிட்டார்கள். 60 00:03:25,372 --> 00:03:29,877 ஹேய், நீ இப்போது செய்ததைப் பார்த்தேன் நீ தந்திர குழந்தையாக இருக்க முயற்சிக்கிறாய் 61 00:03:29,960 --> 00:03:34,673 சுய வெளிப்பாடு பெரிய விஷயமாக தெரியலாம் ஆனால் அது நன்றாக முடியாது என்பதை பார்ப்பீர்கள் 62 00:03:34,756 --> 00:03:36,425 அது நன்றாக முடியாது 63 00:03:36,508 --> 00:03:41,096 நாங்கள் தடைசெய்த விஷயங்களை செய்யும் தந்திரமான குழந்தையாக இருக்காதீர்கள் 64 00:03:41,180 --> 00:03:43,473 இது விதிகளைப் பின்பற்றுவதைப் பற்றிய இன்னொரு பாடல். 65 00:03:43,557 --> 00:03:45,517 ஆம். அவர்களுக்கு அது பிடித்திருக்கிறது. 66 00:03:45,601 --> 00:03:48,520 - சொந்த எண்ணங்கள் கட்டுக்கடங்காமல் - எனக்கு இது பிடித்திருக்கிறது! 67 00:03:48,604 --> 00:03:50,772 அருமை. 68 00:03:50,856 --> 00:03:53,150 இவர்கள் அருமையாக பாடினார்கள்தானே? 69 00:03:53,233 --> 00:03:57,779 அந்த பாடல் வரிகள், இணக்கமாக வாழ்வது மற்றும் சமநிலையை சீர்குலைக்காதது பற்றிய அழகான செய்தி. 70 00:03:58,447 --> 00:04:04,536 டம்பீட்ஸ் ரோபோக்களின் படுதோல்வியை நீங்கள் மறந்ததற்கு எனக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். 71 00:04:04,620 --> 00:04:07,289 டம்பீட்ஸா? "அவர்களைப்" பற்றி மறந்தேவிட்டேன். 72 00:04:07,873 --> 00:04:08,790 படுதோல்வியா? 73 00:04:08,874 --> 00:04:11,460 எதுவாக இருந்தாலும் அது சிறிய சம்பவம்தான். 74 00:04:11,543 --> 00:04:15,380 பாத்திரங்கள் மற்றும் விதிகளின் தலைவராக, உங்கள் எல்லோருக்கும் நல்லது செய்ய பெயின்ட் அடிக்கப்பட்டேன். 75 00:04:15,464 --> 00:04:18,591 ஆனால் உங்களுக்கு ஒரு புதிய இசைக்குழுவை அறிமுகப்படுத்தினால் போதுமா? 76 00:04:18,675 --> 00:04:20,802 போதாது என்று நினைக்கிறேன். 77 00:04:20,886 --> 00:04:24,723 வைனல்வில் எப்போதுமே ஒரு அழகான சிறிய நகரமாக இருந்திருக்கிறது. 78 00:04:24,806 --> 00:04:28,393 ஆனால் சமீப காலமாக, விஷயங்கள் வேறு மாதிரியாக இருக்கின்றன. 79 00:04:28,477 --> 00:04:29,645 ஒப்புக்கொள்ள மாட்டீர்களா? 80 00:04:29,728 --> 00:04:31,146 ஆம், அது அருமை. 81 00:04:31,230 --> 00:04:33,065 இப்போது பீட்சாவில் பல டாப்பிங்ஸ்கள் கிடைக்கின்றன. 82 00:04:33,148 --> 00:04:34,816 ஆனால் வித்தியாசமாக இருப்பது பிடித்திருக்கிறது. 83 00:04:34,900 --> 00:04:36,944 நான் ஒரு கட்டிடத் தொழிலாளியாக இருக்க பெயின்ட் அடிக்கப்பட்டேன், 84 00:04:37,027 --> 00:04:40,197 ஆனால் இப்போது என்னால் என்னுடைய நடனத் திறமையைக் காட்ட முடியும் என்று தோன்றுகிறது. 85 00:04:46,578 --> 00:04:49,373 இது செல்வி. கோல்டன்ஷார்ட்ஸ் திட்டமிட்டபடி நடக்கக்கூடாது. 86 00:04:49,456 --> 00:04:51,834 கண்டிப்பாக. அது உங்களுக்கு நல்லதாக இருக்கலாம். 87 00:04:51,917 --> 00:04:56,088 ஆனால் நீங்கள் விதியை மீறுவதால் சிரமத்திற்கு ஆளான உங்கள் அண்டைவீட்டார் என்ன செய்வார்கள்? 88 00:04:56,171 --> 00:04:58,882 ஒருவேளை உங்களுக்குக் கொடுத்த பாத்திரத்தில் அதிக நேரத்தையும், 89 00:04:58,966 --> 00:05:00,884 நடனமாட குறைவான நேரத்தையும் செலவழித்திருந்தால், 90 00:05:00,968 --> 00:05:03,053 வரும்வழியில் ஒரு குழியில் விழுந்திருக்க மாட்டேன். 91 00:05:05,430 --> 00:05:09,518 அந்த மாற்றங்கள் எல்லாமே அவ்வளவு சிறப்பாக இல்லாமல் இருக்கலாம். 92 00:05:10,269 --> 00:05:12,855 அல்லது அவர் திட்டமிட்டபடியே அது சரியாக நடக்கலாம். 93 00:05:13,522 --> 00:05:15,148 நாம் இப்போதே வாசிக்கத் தொடங்க வேண்டும். 94 00:05:17,234 --> 00:05:19,111 டாட், நாங்கள் வந்துவிட்டோம். வாசிக்கப் போகிறோம். 95 00:05:19,194 --> 00:05:21,196 ஹேய், மேடையில் அருகில் ஏதோ ஒன்று வைக்கப்பட்டிருக்கிறது. 96 00:05:23,782 --> 00:05:27,452 அதில், "பெயின்டை அகற்றும் இயந்திரம்" என்று போட்டிருக்கிறது. 97 00:05:27,536 --> 00:05:30,122 பெயின்டை அகற்றும் இயந்திரமா? 98 00:05:30,205 --> 00:05:31,623 நிஜமாகவா? சரிதான். 99 00:05:31,707 --> 00:05:35,919 நிச்சயமாக, நாம் பிஆர்பிஎக்ஸ் மீடியா ஷோவைத் தவிர்த்தபோது, நாம் உண்மையில் யார் என்பதை 100 00:05:36,003 --> 00:05:38,213 எல்லோருக்கும் காண்பிக்கும் வாய்ப்பை செல்வி. கோல்டன்ஷார்ட்ஸ் மிஸ் செய்துவிட்டார். 101 00:05:38,297 --> 00:05:40,924 அதனால் இன்று இன்னொருமுறை அதை முயற்சிக்க திட்டமிடுகிறார். 102 00:05:41,008 --> 00:05:44,678 நாம் பாடினால், பிறகு நாம் வெறும் குழந்தைகள்தான் என்பதை எல்லோருக்கும் காட்ட அவருடைய 103 00:05:44,761 --> 00:05:46,346 பெயின்டை அகற்றும் இயந்திரத்தில் நம்மை நடக்கவிடுவார். 104 00:05:46,430 --> 00:05:49,183 அங்கே போய் அந்த கருவியை ஆஃப் செய்வோம், பிறகு வாசிப்போம். 105 00:05:49,266 --> 00:05:52,227 கூட்டம் நிரந்தரமாக கலையும் முன்பு நாம் அங்கே சென்று திரும்பிவிடலாம் என்று நம்புகிறேன். 106 00:05:52,311 --> 00:05:54,730 எதற்காக காத்திருக்கிறோம்? போகலாம். 107 00:05:56,565 --> 00:05:58,483 நாம் எதையாவது மறக்கிறோமா? 108 00:06:03,155 --> 00:06:06,325 தயவுசெய்து உங்கள் குறைகளை தொடர்ந்து தெரிவியுங்கள். 109 00:06:06,408 --> 00:06:09,745 உங்கள் அண்டைவீட்டாரின் விருப்பங்களைப் பற்றி நீங்கள் உண்மையில் எப்படி உணருகிறீர்கள் என்று சொல்லுங்கள். 110 00:06:09,828 --> 00:06:12,456 - தேர்வுகள் சிக்கலானவை. - இதைக் கேட்கிறாயா? 111 00:06:12,539 --> 00:06:13,665 அவர் நிஜமாகவே அவர்களை ஒப்புகொள்ளவைக்கிறார். 112 00:06:13,749 --> 00:06:15,417 நாம் பெயின்டை அகற்றும் இயந்திரத்தை ஆஃப் செய்து, 113 00:06:15,501 --> 00:06:17,002 கூடிய சீக்கிரத்தில் வாசிப்போம். 114 00:06:17,085 --> 00:06:19,713 நான் நினைப்பதைத்தான் எல்லோரும் நினைக்கிறீர்களா? 115 00:06:19,796 --> 00:06:21,507 இரகசியமாக உருண்டு போதல். 116 00:06:22,007 --> 00:06:24,301 பாருங்கள் முதலில், ஒரேயொரு இசைக்குழுதான் இருந்தது, 117 00:06:24,384 --> 00:06:28,055 பின்பு இரண்டு இசைக்குழுக்கள். இப்போது இன்னொரு இசைக்குழு. 118 00:06:28,138 --> 00:06:30,891 யார் வாசிப்பதைக் கேட்பது என்று எனக்கு எப்படித் தெரியும்? குழப்பமாக இருக்கிறது. 119 00:06:30,974 --> 00:06:32,434 குழம்புவது எனக்குப் பிடிக்காது. 120 00:06:32,518 --> 00:06:35,521 வருந்துகிறேன் ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட இசைக்குழுக்களை ஏன் கேட்கக்கூடாது? 121 00:06:35,604 --> 00:06:39,441 அது பற்றி உனக்கு என்ன தெரியும்? நீ குட்டை பேன்ட் அணிந்திருக்கும் சிறுவன். 122 00:06:39,525 --> 00:06:40,817 அடக் கடவுளே. 123 00:06:40,901 --> 00:06:44,446 ஒரு காலத்தில் அமைதியாக இருந்த நம் ஊருக்கு என்ன நடக்கிறது என்று பாருங்கள். 124 00:06:44,530 --> 00:06:46,490 வாக்குவாதமும் ஏமாற்றமும். 125 00:06:46,573 --> 00:06:48,033 கூச்சலும் குழப்பமும். 126 00:06:48,116 --> 00:06:51,620 அவ்வளவு பயம். 127 00:06:52,120 --> 00:06:53,956 அதைப் பற்றி யோசித்துப் பார்த்தால், பேக்கரி அந்த 128 00:06:54,039 --> 00:06:57,334 புதிய கப்கேக்குகளை விற்கத் தொடங்குவதற்கு முன்பு எல்லாம் சரியாக இருந்தது. 129 00:06:57,417 --> 00:07:00,504 ஆம், இது பேக்கரின் தவறுதான். அவர் பெயர் என்ன? 130 00:07:00,587 --> 00:07:04,007 அவர் பெயர் சார்லீன், இது அவருடைய தவறில்லை. 131 00:07:06,885 --> 00:07:10,305 ஒரு குறிப்பிட்ட இசைக்குழுவால் விதிகளை மீறும்படி அவர் ஊக்குவிக்கப்பட்டார். 132 00:07:12,140 --> 00:07:14,268 அந்த குறிப்பிட்ட இசைக்குழு… 133 00:07:14,351 --> 00:07:15,686 பிரஷ்ஸ்ட்ரோக்ஸ். 134 00:07:15,769 --> 00:07:17,855 ஆம், இது எல்லாமே அவர்களுடைய தவறுதான். 135 00:07:21,525 --> 00:07:23,443 அவர் எல்லோரையும் நமக்கு எதிராக திருப்புகிறார். 136 00:07:23,527 --> 00:07:27,030 நமக்கு ஏற்படும் பிரச்சினைகள் பிரஷ்ஸ்ட்ரோக்ஸின் தவறு இல்லை. 137 00:07:27,531 --> 00:07:29,908 என்னுடைய சிறந்த முயற்சி இருந்தபோதிலும், 138 00:07:29,992 --> 00:07:32,202 அவர்கள் தேர்வு செய்வதற்கான வழியைக் கண்டுபிடித்தார்கள். 139 00:07:32,286 --> 00:07:34,997 அவர்கள் இருக்கக்கூடாத ஒன்றாக மாறினார்கள். 140 00:07:35,080 --> 00:07:38,208 நீங்கள் அதைப் பற்றி யோசித்தால், அதுதான் இங்கே உண்மையான எதிரி. 141 00:07:38,292 --> 00:07:41,920 அந்த விருப்பங்கள், அந்த சுய வெளிப்பாடு எல்லாம்… 142 00:07:43,213 --> 00:07:46,216 எனக்கு விருப்பங்களைத் தொடர்ந்து கொடுத்து, 143 00:07:46,300 --> 00:07:49,219 என்னை வெளிப்படுத்த அனுமதிப்பவர்கள் 144 00:07:49,303 --> 00:07:53,223 வெறித்தனமான பிரன்ஹாக்களால் துரத்தப்பட்டு, நேராக ராக்கெட்டில் சந்திரனுக்கு அனுப்பப்பட வேண்டும். 145 00:07:53,849 --> 00:07:55,184 பஸ் ஓட்டுநரா? 146 00:07:55,267 --> 00:07:57,477 பஸ் ஓட்டுநர் பிரஷ்ஸ்ட்ரோக்ஸுக்கு எதிராக பேசுகிறாரா? 147 00:07:57,561 --> 00:07:58,896 அவர் பெயர் ரேண்டல். 148 00:07:59,688 --> 00:08:02,941 நான் பேர்ப்ரிக் பெயர் பட்டைகளைப் பார்க்கத் தொடங்க வேண்டும். 149 00:08:03,025 --> 00:08:05,819 இதையெல்லாம் என்ன செய்வது என்று நான் நீண்ட நேரம், கடினமாக யோசித்து, 150 00:08:05,903 --> 00:08:08,780 கடைசியாக ஒரு தீர்வைக் கண்டுபிடித்தேன். 151 00:08:08,864 --> 00:08:11,617 குழப்பத்தை நீக்குங்கள்! சொல்லுங்கள்! 152 00:08:11,700 --> 00:08:14,077 பெரியவர்களைப் பற்றி யோசியுங்கள்! பெரியவர்களைப் பற்றி யாரும் யோசிக்க மாட்டார்களா? 153 00:08:14,161 --> 00:08:16,580 பெயின்டை அகற்றும் இயந்திரம். 154 00:08:18,957 --> 00:08:22,628 - பெயின்டை அகற்றும் இயந்திரமா? - இந்த கருவி வழியாக நடந்து வந்தால், 155 00:08:22,711 --> 00:08:28,133 உங்கள் பெயின்ட் அகற்றப்பட்டு வண்ணம் இல்லாத பேர்ப்ரிக்காக வெளியே வருவீர்கள். 156 00:08:28,217 --> 00:08:30,469 பெயின்டை அகற்றும் இயந்திரம் நமக்காக இல்லை. 157 00:08:30,552 --> 00:08:32,386 அது எல்லோருக்கும்தான். 158 00:08:33,096 --> 00:08:34,431 அவர் என்ன பேசுகிறார்? 159 00:08:34,515 --> 00:08:37,183 - அதற்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை. - மன்னிக்கவும், என்ன? 160 00:08:37,267 --> 00:08:40,395 யாரும் விரும்பாத ஒன்றாக இருக்க முயற்சிக்க மாட்டார்கள், 161 00:08:40,479 --> 00:08:44,149 ஏனென்றால் அவர்களுக்கு வேறு எந்த தேர்வும் இருக்காது. 162 00:08:44,232 --> 00:08:47,736 யாரும் விதிகளை மீறி பல விருப்பங்களை உருவாக்க மாட்டார்கள், 163 00:08:47,819 --> 00:08:50,405 ஏனென்றால் ஒரே ஒரு விதிதான் இருக்கும். 164 00:08:50,489 --> 00:08:53,867 வெற்று பேர்ப்ரிக்காக இருங்கள். 165 00:08:53,951 --> 00:08:58,080 தேர்வு செய்வதிலிருந்து விடுதலை என்பது பயத்திலிருந்து விடுதலை, 166 00:08:58,163 --> 00:09:03,293 பெயின்டை அகற்றும் இயந்திரம் மூலம், என்னால் அதை உங்களுக்குக் கொடுக்க முடியும். 167 00:09:03,377 --> 00:09:06,672 என்னால் உங்களுக்கு இன்னும் சிறந்த வைனல்வில்லைக் கொடுக்க முடியும். 168 00:09:06,755 --> 00:09:09,508 வைனல்வில் 2.0. 169 00:09:13,387 --> 00:09:17,057 வைனல்வில் 2.0 பற்றி நீங்கள் என்னிடம் எதுவும் குறிப்பிடவில்லை. 170 00:09:17,140 --> 00:09:19,434 அது அவசியம் ஏற்பட்டால் தெரிவிக்கப்பட வேண்டிய தகவல். 171 00:09:19,518 --> 00:09:21,144 பரவாயில்லை, நன்றி. 172 00:09:21,228 --> 00:09:23,856 வைனல்வில்லில் எனக்கு ஒரு பாத்திரம் இருக்கிறது, நான் அதை வைத்துக்கொள்கிறேன். 173 00:09:23,939 --> 00:09:25,524 அதையும் பார்ப்போம். 174 00:09:27,484 --> 00:09:29,695 என்ன சொல்கிறீர்கள், என் சக பேர்ப்ரிக்களே? 175 00:09:29,778 --> 00:09:35,617 நீங்கள் மீண்டும் புதிய விஷயங்களுக்கு பயப்பட வேண்டிய அவசியம் இல்லாத ஒரு வைனல்வில். 176 00:09:36,618 --> 00:09:40,247 அதைக் கேட்க அற்புதமாக இல்லையா? 177 00:09:40,914 --> 00:09:42,457 அதற்கு வழியே இல்லை, இல்லையா? 178 00:09:42,541 --> 00:09:48,172 - அவர்கள் ஒப்புக்கொள்ளமாட்டார்கள்… - ஆம்! 179 00:09:48,255 --> 00:09:52,301 கேட்டீர்கள்தானே. வைனல்வில் 2.0 தொடங்கத் தயார். 180 00:09:53,093 --> 00:09:55,512 நான் சொல்வதைப் புரிந்துகொள்வீர்கள் என்று எனக்குத் தெரியும். 181 00:09:55,596 --> 00:09:58,765 வாருங்கள். வரிசையில் நில்லுங்கள். 182 00:10:01,059 --> 00:10:03,562 வா, போகலாம். இது நன்றாக இருக்கும். 183 00:10:09,651 --> 00:10:13,363 இப்போதே. எல்லோரும் செய்கிறார்கள். நீங்கள் விடுபட்டுப்போக வேண்டாம். 184 00:10:15,490 --> 00:10:18,619 வாய்ப்பை தவறவிட்டுவிட்டோம். இனி நம்மால் வளைவுக்குப் போக முடியாது. 185 00:10:20,078 --> 00:10:22,623 நான் அதற்குள் போவேன் என்று அவர் நினைத்தால்… 186 00:10:25,876 --> 00:10:28,545 வாருங்கள். எல்லோரும் அதைச் செய்கிறார்கள். 187 00:10:40,390 --> 00:10:43,519 அதைச் செய்ய வேண்டாம் என்று நாம் எல்லோரையும் ஒப்புக்கொள்ளவைக்க வேண்டும். 188 00:10:43,602 --> 00:10:44,978 நாம் நம் பாடலைப் பாட வேண்டும். 189 00:10:45,062 --> 00:10:46,772 நாம் மீண்டும் கூரைக்குப் போவதற்குள், 190 00:10:46,855 --> 00:10:49,566 பாதி கூட்டம் அப்படியாக மாறியிருக்கும். 191 00:10:55,322 --> 00:10:57,157 நாம் கூரைக்குத் திரும்பப் போவதில்லை. 192 00:11:00,953 --> 00:11:02,162 ஆம்! 193 00:11:13,507 --> 00:11:14,591 அடுத்தது! 194 00:11:22,474 --> 00:11:24,601 நட்சத்திரங்களைப் போல நாம் ஜொலிக்கக் கூடாது என்று சொல்கிறார்கள் 195 00:11:24,685 --> 00:11:25,686 - நட்சத்திரங்களைப் போல - அது… 196 00:11:25,769 --> 00:11:26,770 பிரஷ்ஸ்ட்ரோக்ஸ்? 197 00:11:26,854 --> 00:11:30,023 - ஜொலிக்க வைப்பதை மங்கலாக்க விரும்புகிறார்கள் - ஜொலிக்க வைப்பதை 198 00:11:30,107 --> 00:11:31,942 நீங்கள் மிகவும் இளமையாக இருக்கிறீர்கள் இப்போது உங்களுக்கு என்ன தெரியும்? 199 00:11:32,025 --> 00:11:34,236 - பிரஷ்ஸ்ட்ரோக்ஸ்… - குழந்தைகளா? 200 00:11:34,319 --> 00:11:36,738 இப்பொழுது உங்களுக்குத் தெரிந்துவிட்டது. 201 00:11:36,822 --> 00:11:38,949 அவர்களை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. 202 00:11:39,867 --> 00:11:42,494 இதற்குப் பின்னால் இருந்தது சில உயர்நிலைப் பள்ளி மாணவர்களா? 203 00:11:42,578 --> 00:11:44,288 அது தைரியமான செயலாக தெரிகிறது. 204 00:11:44,371 --> 00:11:45,664 ஆம், அப்படித்தான் நினைக்கிறேன். 205 00:11:45,747 --> 00:11:48,000 இல்லை, தைரியம் இல்லை. 206 00:11:48,083 --> 00:11:49,960 மோசம். அது மோசமானது. 207 00:11:50,043 --> 00:11:52,254 மீண்டும் வரிசையில் நில்லுங்கள். 208 00:11:53,630 --> 00:11:57,384 இது பேச வேண்டிய நேரம் வெறுமனே கூட்டத்தைப் பின்தொடராதீர்கள் 209 00:11:57,467 --> 00:11:59,469 நீங்கள் யாராக இருக்க வேண்டுமோ அவர்களாக இருங்கள் 210 00:11:59,553 --> 00:12:02,389 - உங்கள் விதியை நீங்களே முடிவு செய்யுங்கள் - பொறு, அவர்கள் எங்கள் பள்ளி மாணவர்கள். 211 00:12:02,472 --> 00:12:04,057 நான் பிரஷ்ஸ்ட்ரோக்ஸுடன் இருக்கிறேன்! 212 00:12:04,141 --> 00:12:07,144 - நான்தான் அவர்களுடைய மேலாளர். - யாராக இருக்க வேண்டுமோ அவர்களாக இருங்கள் 213 00:12:07,227 --> 00:12:10,856 உங்கள் விதியை நீங்களே முடிவு செய்யுங்கள் 214 00:12:10,939 --> 00:12:12,858 உங்கள் விதியை நீங்களே முடிவு செய்யுங்கள் 215 00:12:14,484 --> 00:12:16,403 எப்போதும் இப்படித்தான் என்று சொல்கிறார்கள் 216 00:12:16,486 --> 00:12:17,988 எப்போதும் 217 00:12:18,071 --> 00:12:20,282 நாம் எப்போதும் இப்படியே இருப்போம் 218 00:12:22,117 --> 00:12:25,871 - நீங்கள் அவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டியதில்லை - கேட்காதீர்கள் 219 00:12:25,954 --> 00:12:28,123 ஏனென்றால் நாம் பார்ப்பதை அவர்கள் பார்ப்பதில்லை 220 00:12:28,207 --> 00:12:32,211 நமக்கு எதிராக முரண்பாடுகள் அடுக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள் 221 00:12:32,294 --> 00:12:35,631 அது நம்மால் வெல்ல முடியாத விளையாட்டு 222 00:12:35,714 --> 00:12:39,885 நமக்கான முயற்சிகளை நாம் செய்வோம் என்று சொல்கிறேன் 223 00:12:39,968 --> 00:12:44,556 நாம் விட்டுக் கொடுத்தால் மட்டுமே இழக்க முடியும் 224 00:12:44,640 --> 00:12:46,558 பீட்சாவில் அன்னாசிப்பழம் நன்றாக இருக்காது, 225 00:12:46,642 --> 00:12:49,311 ஆனால் எனக்குப் பிடிக்கவில்லை என்றால், நான் அதைச் சாப்பிட வேண்டியதில்லை. 226 00:12:49,394 --> 00:12:50,896 நான் பயப்படவில்லை. 227 00:12:51,480 --> 00:12:53,190 நான் யாராக வேண்டுமானாலும் இருக்க முடியும். 228 00:12:53,273 --> 00:12:56,360 அதாவது, குட்டை பேன்ட் அணிந்த ஒரு பையனை தாண்டி எனக்கு எந்த யோசனையும் இல்லை, 229 00:12:56,443 --> 00:12:58,320 ஆனால் அதைக் கண்டுபிடிப்பது என் வேலைதான். 230 00:12:58,820 --> 00:13:03,534 ஆம். சில சமயங்களில் என்னை சுற்றி இருக்கும் கூட்டத்தின் உணர்வுகளின்படியே நானும் செய்கிறேன். 231 00:13:03,617 --> 00:13:06,078 அவற்றில் இதுவும் ஒரு தருணமாக இருக்கலாம். 232 00:13:06,161 --> 00:13:10,374 நீங்கள் யாராக இருக்க வேண்டுமோ அவர்களாக இருங்கள் உங்கள் விதியை நீங்களே முடிவு செய்யுங்கள் 233 00:13:10,457 --> 00:13:11,834 உங்கள் விதியை நீங்களே முடிவு செய்யுங்கள் 234 00:13:11,917 --> 00:13:15,337 நீங்கள் யாராக இருக்க வேண்டுமோ அவர்களாக இருங்கள் 235 00:13:15,420 --> 00:13:17,714 நம் எதிர்காலத்தை நாம் உருவாக்குகிறோம் 236 00:13:19,091 --> 00:13:22,386 நம்மிடம் ஒப்படைக்கப்படமாட்டது அதை நாம்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் 237 00:13:22,469 --> 00:13:25,597 ஆம், நம் எதிர்காலத்தை நாம் உருவாக்குகிறோம் 238 00:13:26,390 --> 00:13:30,686 நம்மிடம் ஒப்படைக்கப்படமாட்டது அதை நாம்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் 239 00:13:31,353 --> 00:13:35,232 வெளிப்படையாக பேச வேண்டிய நேரம் இது கூட்டத்தை அப்படியே பின்தொடராதீர்கள் 240 00:13:35,315 --> 00:13:36,942 நீங்கள் யாராக இருக்க வேண்டுமோ அவர்களாக இருங்கள் 241 00:13:37,025 --> 00:13:38,694 உங்கள் விதியை நீங்களே முடிவு செய்யுங்கள் 242 00:13:38,777 --> 00:13:40,654 வெளிப்படையாக பேச வேண்டிய நேரம் இது 243 00:13:40,737 --> 00:13:42,823 கூட்டத்தை அப்படியே பின்தொடராதீர்கள் 244 00:13:42,906 --> 00:13:44,825 நீங்கள் யாராக இருக்க வேண்டுமோ அவர்களாக இருங்கள் 245 00:13:44,908 --> 00:13:48,745 உங்கள் விதியை நீங்களே முடிவு செய்யுங்கள் 246 00:13:48,829 --> 00:13:50,497 உங்கள் விதியை நீங்களே முடிவு செய்யுங்கள் 247 00:13:50,581 --> 00:13:52,666 நீங்கள் யாராக இருக்க வேண்டுமோ அவர்களாக இருங்கள் 248 00:13:52,749 --> 00:13:56,461 உங்கள் விதியை நீங்களே முடிவு செய்யுங்கள் 249 00:13:56,545 --> 00:13:58,463 உங்கள் விதியை நீங்களே முடிவு செய்யுங்கள் 250 00:13:58,547 --> 00:14:00,299 நீங்கள் யாராக இருக்க வேண்டுமோ அவர்களாக இருங்கள் 251 00:14:00,382 --> 00:14:02,259 உங்கள் விதியை நீங்களே முடிவு செய்யுங்கள் 252 00:14:04,887 --> 00:14:06,763 உங்கள் விதியை நீங்களே முடிவு செய்யுங்கள்! 253 00:14:06,847 --> 00:14:10,100 உங்கள் விதியை நீங்களே முடிவு செய்யுங்கள்! 254 00:14:10,184 --> 00:14:11,810 உங்கள் விதியை நீங்களே முடிவு செய்யுங்கள்! 255 00:14:14,104 --> 00:14:17,357 இவ்வளவு நாட்களாக, பேர்ப்ரிக்களுக்கு நாம் குழந்தைகள் என்று தெரிந்தால், 256 00:14:17,441 --> 00:14:21,361 அவர்கள் நாம் சொல்வதைக் கேட்கமாட்டார்கள் என்று நினைத்தேன், ஆனால் இந்தக் கூட்டத்தைப் பாருங்கள். 257 00:14:21,445 --> 00:14:22,779 என் உணர்வுகள் எல்லாம் சரிதான்! 258 00:14:22,863 --> 00:14:25,282 அவர்கள் யாராக இருக்க வேண்டும் என்பதை அவர்கள் தேர்வு செய்யலாம் என்று சொன்னோம், 259 00:14:25,365 --> 00:14:26,408 அவர்கள் நம்மை நம்பினார்கள். 260 00:14:26,491 --> 00:14:29,870 உன் வீட்டு பேஸ்மென்டில் வாசிப்பதிலிருந்து இது வரை. யார் யூகித்திருப்பார்கள்? 261 00:14:29,953 --> 00:14:32,873 நான் யூகிக்கவில்லை. நான் பொதுவாக யூகிப்பதில் திறமைசாலி. 262 00:14:32,956 --> 00:14:35,375 நாம் இதைச் செய்வோமா என்று கொஞ்சம் சந்தேகம் ஏற்பட்டது. 263 00:14:35,459 --> 00:14:36,710 ஆனால் நாம் அதைச் செய்துவிட்டோம். 264 00:14:37,794 --> 00:14:40,964 டம்பீட்ஸ் ரோபோக்கள் என்பதை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. 265 00:14:41,048 --> 00:14:44,593 வியப்பு. டம்பீட்ஸ் ரோபோக்களா? விளையாடினேன். 266 00:14:45,177 --> 00:14:47,221 ஒருவன் இல்லாமல் இதையெல்லாம் நாம் செய்திருக்க முடியாது… 267 00:14:47,304 --> 00:14:49,306 - டாட். - என்னைத் தேடுகிறீர்களா? 268 00:14:54,102 --> 00:14:55,395 பிரஷ்ஸ்ட்ரோக்ஸ் என்றென்றும்? 269 00:14:56,104 --> 00:14:58,106 பிரஷ்ஸ்ட்ரோக்ஸ் என்றென்றும்! 270 00:14:58,190 --> 00:15:01,985 உங்கள் விதியை நீங்களே முடிவு செய்யுங்கள்! 271 00:15:15,916 --> 00:15:17,209 ஜாஸ்மின் ஃபின்ச். 272 00:15:17,292 --> 00:15:20,128 என்ன ஒரு அருமையான பர்ஃபார்மன்ஸ். 273 00:15:20,212 --> 00:15:21,588 ஆம், எங்களுக்குத் தெரியும். 274 00:15:22,631 --> 00:15:24,591 கேளுங்கள், அதைப் பற்றி யோசிக்கிறேன். 275 00:15:24,675 --> 00:15:28,345 வைனல்வில் 2.0 விஷயத்தை நாம் மறந்துவிட்டு, முன்பு இருந்த நிலைக்கு 276 00:15:28,428 --> 00:15:30,764 திரும்புவோம் என்றால் என்ன சொல்வீர்கள்? 277 00:15:33,225 --> 00:15:36,270 இல்லை. முன்பு இருந்த அதே நிலைக்கு இல்லை. 278 00:15:36,353 --> 00:15:40,315 இந்த முறை, பிரஷ்ஸ்ட்ரோக்ஸை வைனல்வில்லின் ஒரே ஒரு இசைக்குழுவாக ஆக்குகிறேன். 279 00:15:41,066 --> 00:15:44,361 எங்களுக்கு வேண்டியது அது இல்லை. யாருக்கும் அது தேவையில்லை. 280 00:15:44,444 --> 00:15:48,323 நீ ஆசைப்படுவது எப்போதும் கிடைக்காது, இப்போது எப்படி? 281 00:15:48,407 --> 00:15:52,244 நான் இதற்குத்தான் ஆசைப்பட்டேன் என்று நினைக்கிறாயா? பாத்திரங்கள் மற்றும் விதிகளின் தலைவராக இருக்க? 282 00:15:52,327 --> 00:15:54,746 இல்லை என்பது எங்களுக்குத் தெரியும். உங்கள் குறிப்பேடு கிடைத்தது. 283 00:15:55,372 --> 00:15:59,626 நான் விஷயங்களை மாற்ற முயற்சித்தேன், ஆனால் யாரும் கேட்கவில்லை என்பது தெரிந்திருக்கும். 284 00:15:59,710 --> 00:16:01,962 அது எங்கள் தவறு இல்லை, செல்வி. கோல்டன்ஷார்ட்ஸ். 285 00:16:02,045 --> 00:16:04,715 நீங்கள் கைவிட்டதும் எங்கள் தவறு இல்லை. 286 00:16:05,257 --> 00:16:06,508 நான் செய்ய வேண்டியிருந்தது. 287 00:16:06,592 --> 00:16:09,469 விஷயங்களை மாற்ற எனக்கு உதவ என் மீது அதிக அக்கறை கொண்ட பேர்ப்ரிக்களை என்னால் 288 00:16:09,553 --> 00:16:13,932 ஒப்புக்கொள்ளவைக்க முடியாவிட்டால், வேறு யாரையாவது ஒப்புக்கொள்ளவைக்க எனக்கு என்ன நம்பிக்கை இருந்தது? 289 00:16:14,016 --> 00:16:17,019 ஆனால் எங்களை இசைக்குழுவாக இருக்கவிடாமல் ஏன் இவ்வளவு போராடினீர்கள்? 290 00:16:17,102 --> 00:16:20,689 பிடித்ததை செய்வதை தடுக்கப்படுவது எப்படி இருக்கும் என்பது உங்களுக்கே தெரியும். 291 00:16:20,772 --> 00:16:25,360 நான் என்னையே நொந்துகொண்டு, உங்களையும் மோசமாக நடத்திவிட்டேன். 292 00:16:26,361 --> 00:16:28,822 அது பெரும் குழப்பம் போல. 293 00:16:28,906 --> 00:16:29,990 நீ சொல்வது சரிதான். 294 00:16:30,866 --> 00:16:33,076 ஒருவேளை நான் மிகவும் கடுமையாக நடந்துகொண்டிருக்கலாம். 295 00:16:33,785 --> 00:16:34,870 அப்படியா நினைக்கிறீர்கள்? 296 00:16:39,499 --> 00:16:40,709 என்னை மன்னித்துவிடுங்கள். 297 00:16:40,792 --> 00:16:43,587 என்னைப் போல நீங்கள் கைவிடாதது மகிழ்ச்சி. 298 00:16:45,506 --> 00:16:47,174 செல்வி. கோல்டன்ஷார்ட்ஸ், பொறுங்கள். 299 00:16:47,674 --> 00:16:50,511 இந்த நகரம் மாறுகிறது, அதாவது… 300 00:16:51,803 --> 00:16:55,307 இதற்கு இனி பாத்திரங்கள் மற்றும் விதிகளின் தலைவர் தேவையில்லை. 301 00:16:55,390 --> 00:16:59,603 அதாவது கடைசியாக நீங்கள் யாராக இருக்க விரும்புகிறீர்களோ அவராக இருக்கலாம். 302 00:17:00,395 --> 00:17:02,231 நான் அதைப் பற்றி யோசித்ததில்லை. 303 00:17:03,357 --> 00:17:07,402 அதாவது, அவர் முதலில் முழு நகரத்திடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். 304 00:17:07,486 --> 00:17:09,988 வைனல்வில் 2.0? ச்சே. 305 00:17:10,071 --> 00:17:11,865 நீங்கள் என்னவாக இருக்கப் போகிறீர்கள், செல்வி. G? 306 00:17:15,117 --> 00:17:17,704 எனக்கு எந்த யோசனையும் இல்லை. 307 00:17:18,704 --> 00:17:19,957 பலூன் வைப் வரட்டும். 308 00:17:23,377 --> 00:17:26,380 வைனல்வில் ஹையில் பட்டமளிப்பு நாள். 309 00:17:26,463 --> 00:17:27,964 பட்டமளிப்பு விழா தொப்பிகள். 310 00:17:28,048 --> 00:17:30,467 இந்த பலூன்கள். 311 00:17:30,551 --> 00:17:33,637 கடந்த சில மாதங்களில் இங்கே நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. 312 00:17:34,638 --> 00:17:37,516 - எனவே, அது என்ன? - சர்க்கஸ் கோமாளி. 313 00:17:37,599 --> 00:17:40,644 நிஜமாகவா? இப்போது நீ விரும்பும் எதையும் தேர்வு செய்யலாம். 314 00:17:40,727 --> 00:17:42,229 நான் என்ன சொல்வது? 315 00:17:42,312 --> 00:17:45,941 எனக்கு கிரீம் பைகள், பாட்டில் தண்ணீர், பெரிய சிவப்பு மூக்குகளைப் பிடிக்கும். 316 00:17:56,243 --> 00:17:57,452 கட்டிட வடிவமைப்பாளர். 317 00:18:00,080 --> 00:18:01,290 ஓவியர். 318 00:18:02,082 --> 00:18:03,584 ஹாலி, இங்கே! 319 00:18:04,126 --> 00:18:06,545 அது என் மகள். அவள் ஒரு மேதை. 320 00:18:06,628 --> 00:18:08,297 அவளுடைய அம்மாவைப் போலவே. 321 00:18:08,380 --> 00:18:10,507 அதோடு என்னைப் போல. சரிதானே, அப்பா? 322 00:18:10,591 --> 00:18:13,510 நம் எல்லோருக்கும் தனித் திறமைகள் உண்டு, மகனே. 323 00:18:14,261 --> 00:18:17,097 வைனல்வில்லின் நம்பர் ஒன் இசை தயாரிப்பாளருடன் என் பெற்றோர்கள் 324 00:18:17,181 --> 00:18:20,225 ஒரு நாட்டுப்புறம் மற்றும் மேற்கத்திய ஆல்பத்தை உருவாக்குகிறார்கள். 325 00:18:20,309 --> 00:18:22,060 அவன் ஒரு பயிற்சி பெறுபவரைக்கூட சேர்த்திருக்கிறான். 326 00:18:24,688 --> 00:18:26,607 நிக்கின் அம்மா தொழில்முறை நடனக் கலைஞராக ஆக 327 00:18:26,690 --> 00:18:28,692 கணக்கியல் வேலையை விட்டுவிட்டார். 328 00:18:28,775 --> 00:18:30,194 அது என் அம்மா. 329 00:18:31,612 --> 00:18:34,907 செல்வி. மில்டன் இன்னும் தன் சொந்த வழியில் கணிதத்தை கற்றுக்கொடுக்கிறார். 330 00:18:41,371 --> 00:18:43,040 செல்வி. கோல்டன்ஷார்ட்ஸைப் பொறுத்தவரை, 331 00:18:43,123 --> 00:18:45,834 வைனல்வில்லில் என்ன பாத்திரம் வேண்டும் என்று அவர் இன்னும் முடிவு செய்யவில்லை. 332 00:18:45,918 --> 00:18:49,796 சரி. எனவே பனிச்சறுக்கு வீரர் வேலைக்காகாது. 333 00:18:52,299 --> 00:18:54,301 விமானியாக இருக்க முயற்சிப்போம். 334 00:18:57,221 --> 00:18:59,848 இங்கே விஷயங்கள் நிஜமாகவே மாறிவிட்டன. 335 00:19:01,975 --> 00:19:05,312 வைனல்வில், இந்த தீய சத்தம் உங்கள் காதுகளுக்கு விருந்தாகட்டும். 336 00:19:08,148 --> 00:19:09,650 பை, அம்மா. பை, அப்பா. 337 00:19:10,567 --> 00:19:13,487 என் பெற்றோர் சூப்பர்வில்லன்களாக இருப்பதை மிகவும் ரசிக்கிறார்கள். 338 00:19:13,570 --> 00:19:14,696 என்ன செய்வது? 339 00:19:14,780 --> 00:19:18,408 அதாவது, அவர்களுடைய எந்த தீய திட்டங்களுக்கும் உதவாமல்… 340 00:19:19,284 --> 00:19:20,285 இருப்பது தவிர. 341 00:19:22,371 --> 00:19:25,457 - சார்லீன்! - அது என் பெயர்தான். கூப்பிட்டுக்கொண்டே இருக்காதே. 342 00:19:28,836 --> 00:19:30,796 நீ வெனேசாக்களான எங்களை நோக்கி கையசைத்தாயா? 343 00:19:30,879 --> 00:19:31,922 ஆம், வெனேசா. 344 00:19:34,341 --> 00:19:36,760 ஹேய். இன்றிரவு நிகழ்ச்சிக்கு வர திட்டமிட்டிருக்கிறாயா? 345 00:19:36,844 --> 00:19:38,095 நிச்சயமாக. 346 00:19:38,178 --> 00:19:40,597 நீ பிரதான பாடகியாக இருக்கும்போது, அதை தவறவிட மாட்டேன். 347 00:19:44,351 --> 00:19:47,312 அதை கிடார் ஆம்ப்பாக மாற்றுகிறாயா? ஆனால் அது மிகவும் சிறியது. 348 00:19:47,813 --> 00:19:50,315 நான் வடிவமைப்பில் க்ராபீன் ஆக்சைடை சேர்த்திருக்கிறேன், 349 00:19:50,399 --> 00:19:53,443 அது அளவை கிட்டத்தட்ட 50% குறைக்க அனுமதிக்கிறது. 350 00:19:53,527 --> 00:19:54,945 எனக்குப் புரிகிறது. 351 00:19:57,781 --> 00:20:01,368 ஹாலி, க்ளாஸ், எடா, நிக் எல்லோரும் இன்னும் என் உற்ற நண்பர்களாக இருக்கிறார்கள், 352 00:20:01,451 --> 00:20:04,496 இங்கே வசிக்கும் பேர்ப்ரிக்களுக்கு வைனல்வில்லை சிறந்த இடமாக மாற்ற 353 00:20:04,580 --> 00:20:06,039 நாங்கள் உதவியதால் மட்டுமில்லை, 354 00:20:06,123 --> 00:20:08,750 நாங்கள் தொடர்ந்து என்னவாக இருக்க விரும்புகிறோம் என்பது எங்களுக்குத் தெரியும். 355 00:20:08,834 --> 00:20:10,043 இசைக்குழு நண்பர்கள். 356 00:20:11,170 --> 00:20:13,630 - நீ எதைப் பார்த்து சிரிக்கிறாய்? - எல்லாவற்றையும். 357 00:20:14,923 --> 00:20:16,675 உங்களை எல்லா இடங்களிலும் தேடுகிறேன். 358 00:20:16,758 --> 00:20:19,887 சரி, இந்த கோடையில் வைனல்வில் இசை விழாவிற்கு 359 00:20:19,970 --> 00:20:23,056 பிரஷ்ஸ்ட்ரோக்ஸ் தலைமைதாங்க பிஆர்பிஎக்ஸ் மீடியா விரும்புகிறது. 360 00:20:25,559 --> 00:20:27,769 இங்கே நீங்கள் மட்டும் இசைக்குழுவில் இருப்பதில் 361 00:20:27,853 --> 00:20:29,813 ஆர்வம் கொண்டவர்கள் இல்லை என்று தெரிகிறது. 362 00:20:29,897 --> 00:20:32,274 இதன் அர்த்தம் புரிகிறதுதானே? 363 00:20:32,357 --> 00:20:35,569 நம்முடைய மிகப்பெரிய நிகழ்ச்சிக்கு நாம் தயாராக வேண்டும். 364 00:20:36,153 --> 00:20:39,448 செயல்படத் தொடங்குங்கள் 365 00:20:39,531 --> 00:20:42,618 செயல்படத் தொடங்குங்கள் 366 00:20:42,701 --> 00:20:45,329 நீங்கள் இழக்க என்ன இருக்கிறது? 367 00:20:47,706 --> 00:20:51,335 செயல்படத் தொடங்குங்கள் 368 00:20:51,418 --> 00:20:54,379 செயல்படத் தொடங்குங்கள் 369 00:20:54,463 --> 00:20:57,299 நீங்கள் இழக்க என்ன இருக்கிறது? 370 00:20:58,467 --> 00:21:00,469 நீங்கள் செயல்பட வேண்டும் என்று விரும்புகிறேன் 371 00:21:06,266 --> 00:21:07,100 மெடிகாம் டாயின் BE@RBRICK பொம்மைகளை அடிப்படையாகக் கொண்டது 372 00:21:33,377 --> 00:21:34,211 தட்சுஹிகோ ஆகாஷிக்கு சிறப்பு நன்றிகள் 373 00:21:34,294 --> 00:21:36,213 வசனத் தமிழாக்கம் அருண்குமார்