1 00:00:48,048 --> 00:00:49,842 அருமை, ஸ்நூப்பி. 2 00:00:57,683 --> 00:00:59,810 பந்து பொறுக்கும் விளையாட்டிற்கு, தனது நாய்க்கு லஞ்சம் கொடுக்கும் 3 00:00:59,893 --> 00:01:03,188 ஒரே சிறுவன் நானாகத்தான் இருப்பேன். 4 00:01:06,275 --> 00:01:08,110 "சாலி சூழ்நிலை." 5 00:01:10,112 --> 00:01:13,657 இன்னொரு கோடை முகாம் கிட்டத்தட்ட முடியப் போவதை நம்ப முடியவில்லை. 6 00:01:13,740 --> 00:01:16,285 நீயும் உன் பீகிள் ஸ்கௌட்களும் மகிழ்ச்சியாக இருந்தீர்களா? 7 00:01:26,086 --> 00:01:27,796 யாரோ சோகமாக இருப்பது போலத் தெரிகிறது. 8 00:01:33,510 --> 00:01:35,888 உனக்கு எதுவும் பிரச்சினையா, சாலி? 9 00:01:35,971 --> 00:01:38,098 என்ன? இல்லை. நான்… 10 00:01:38,724 --> 00:01:40,142 நான் நலம்தான், அண்ணா. 11 00:01:41,268 --> 00:01:42,686 ஒன்றுமில்லை. 12 00:01:43,353 --> 00:01:45,063 இது ஒன்றுமில்லை என்பது போலத் தெரியவில்லை. 13 00:01:45,689 --> 00:01:49,318 இது எல்லாம் இன்று காலைதான் தொடங்கியது. 14 00:01:49,401 --> 00:01:52,196 நயோமியும் நானும்… 15 00:01:53,655 --> 00:01:55,949 பான்கேக் செய்யத் தீர்மானித்தோம்! 16 00:01:57,284 --> 00:01:59,161 இது அருமையான யோசனை, சாலி. 17 00:01:59,244 --> 00:02:01,163 மற்ற சிறுமிகளுக்கு இது பிடிக்கும். 18 00:02:01,246 --> 00:02:03,498 நாம் ப்ளூபெர்ரிகளைச் சேர்க்க வேண்டும் என நினைக்கிறாயா? 19 00:02:03,582 --> 00:02:05,042 கண்டிப்பாக. 20 00:02:06,919 --> 00:02:08,044 சாக்லேட் சிப்ஸ்? 21 00:02:08,127 --> 00:02:09,128 சரி! 22 00:02:10,255 --> 00:02:12,132 - வாழைப்பழங்கள்? - சரி! 23 00:02:13,258 --> 00:02:15,010 - ஜெல்லி பீன்கள்? - சரி! 24 00:02:16,345 --> 00:02:17,763 பிரஸ்ஸல்ஸ் ஸ்ப்ரௌட்கள்? 25 00:02:19,765 --> 00:02:23,185 பான்கேக்குகளில் வேண்டாம். 26 00:02:25,938 --> 00:02:27,898 அது மிகவும் வேடிக்கையானதாகத் தெரிகிறது. 27 00:02:27,981 --> 00:02:29,233 அப்படித்தான் இருந்தது. 28 00:02:30,567 --> 00:02:32,486 பிறகு ஏன் அழுகிறாய்? 29 00:02:33,195 --> 00:02:34,530 அது… 30 00:02:35,489 --> 00:02:36,865 அது… 31 00:02:37,407 --> 00:02:38,992 மன்னிக்கவும். 32 00:02:43,080 --> 00:02:46,416 சாலி நம்மிடம் கூறுவதையும் தாண்டி ஏதோ நடந்துள்ளது, ஸ்நூப்பி. 33 00:02:47,000 --> 00:02:48,252 ஆனால் என்ன நடந்தது? 34 00:02:48,335 --> 00:02:50,128 அது ஒரு மர்மம்தான். 35 00:02:58,804 --> 00:03:00,681 உலகப் புகழ்பெற்ற டிடெக்டிவ். 36 00:03:00,764 --> 00:03:02,099 அருமையான யோசனை, ஸ்நூப்பி. 37 00:03:02,182 --> 00:03:03,559 நாம் ஒன்றாகப் பணியாற்றினால், 38 00:03:03,642 --> 00:03:06,562 சாலிக்கு என்ன பிரச்சினை என்பதை நம்மால் கண்டுபிடிக்க முடியும். 39 00:03:06,645 --> 00:03:07,688 போகலாம். 40 00:03:11,024 --> 00:03:13,944 நாம் எங்கே போக வேண்டும் என்பதை முதலில் தீர்மானித்துக்கொள்ள வேண்டும். 41 00:03:16,321 --> 00:03:18,031 எங்களிடம் பேசுவதற்கு நன்றி, நயோமி. 42 00:03:18,824 --> 00:03:23,370 இன்று காலை உங்கள் கேபினில் இருப்பவர்களுக்காக நீயும் சாலியும் பான்கேக் செய்தீர்கள் என்று தெரியும். 43 00:03:23,453 --> 00:03:24,705 ஆம், செய்தோம். 44 00:03:28,625 --> 00:03:30,794 அது அவசியம் இல்லை என நினைக்கிறேன், நண்பா. 45 00:03:31,670 --> 00:03:33,589 அவள் பான்கேக் செய்ததை ஒப்புக்கொண்டாள். 46 00:03:36,300 --> 00:03:40,554 அதைப் பற்றிப் பேசும்போது, மிகவும் வழக்கத்துக்கு மாறான ஒன்று நடந்தது. 47 00:03:40,637 --> 00:03:43,682 அங்கே நாங்கள் காலை உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தோம்… 48 00:03:46,310 --> 00:03:49,354 இதுதான் நான் சாப்பிட்டதிலேயே சிறந்த பான்கேக்காக இருக்கலாம். 49 00:03:49,438 --> 00:03:50,939 ஒப்புக்கொள்கிறேன், லுசில். 50 00:03:51,023 --> 00:03:52,524 கண்டிப்பாக இதுதான் சிறந்தது. 51 00:03:52,608 --> 00:03:53,650 எனக்குத் தெரியவில்லை. 52 00:03:53,734 --> 00:03:56,278 என் அப்பாதான் நான் சாப்பிட்டதிலேயே சிறந்த பான்கேக் செய்வார். 53 00:04:00,490 --> 00:04:02,743 நான் அவருக்கு கால் செய்து, இந்த விஷயத்தைக் கூற வேண்டும். 54 00:04:07,122 --> 00:04:10,959 அதுதான் இந்தக் கோடையின் மிகவும் சுவையான உணவு என்று அனைவரும் ஒப்புக்கொண்டனர். 55 00:04:12,211 --> 00:04:13,712 அது அருமையான விஷயமாகத் தெரிகிறது. 56 00:04:14,338 --> 00:04:17,548 நீ வழக்கத்துக்கு மாறான ஒன்று நடந்ததாகக் கூறினாயே? 57 00:04:17,632 --> 00:04:18,675 ஆம்! 58 00:04:18,759 --> 00:04:22,179 நாங்கள் அனைவரும் ஒரு விஷயத்தை ஒப்புக்கொள்வது மிகவும் வழக்கத்துக்கு மாறானது. 59 00:04:25,015 --> 00:04:27,059 பான்கேக் சாப்பிட்ட பிறகு, சாலி வருத்தப்படும் அளவுக்கு 60 00:04:27,142 --> 00:04:29,144 ஏதோ நடந்திருக்க வேண்டும். 61 00:04:29,228 --> 00:04:30,354 எனக்குத் தெரியாது. 62 00:04:30,437 --> 00:04:34,816 எனக்குத் தெரிந்ததெல்லாம், காலை உணவுக்குப் பிறகு அவள் கைவினைக் கேபினுக்குப் போவதாகக் கூறினாள். 63 00:04:41,198 --> 00:04:43,367 அந்த விநோதமான தோற்றம் பற்றி நான் கேட்கலாமா? 64 00:04:43,909 --> 00:04:45,369 அவன் அப்படித்தான் உற்சாகமடைவான். 65 00:04:46,161 --> 00:04:48,372 ஆம், சாலி இங்கே வந்திருந்தாள். 66 00:04:48,455 --> 00:04:51,708 நாங்கள் கைவினைக் கலையாக தேவதை வீடுகள் செய்யத் தீர்மானித்தோம். 67 00:04:55,587 --> 00:04:58,423 நமக்கு இன்னும் கொஞ்சம் தகவல் வேண்டும் என நினைக்கிறேன், ஸ்நூப்பி. 68 00:04:59,132 --> 00:05:02,803 அவளது கைவினைப் பொருள் சரியாக வரவில்லை என்று சாலி வருத்தப்பட்டாளா, லைனஸ்? 69 00:05:02,886 --> 00:05:05,806 என் அனுபவத்தில், அது நடக்கக்கூடியதுதான். 70 00:05:05,889 --> 00:05:09,685 உனது இந்த அப்ஸ்ட்ராக்ட் மரம் நன்றாக உள்ளது என நினைத்தேன், சார்லி பிரவுன். 71 00:05:12,813 --> 00:05:14,690 இது கடமானாக இருந்திருக்க வேண்டும். 72 00:05:16,149 --> 00:05:18,777 அந்த தேவதை வீடுகள் நன்றாகவே வந்தன, 73 00:05:18,861 --> 00:05:20,112 எவ்வளவு நன்றாக இருந்தது எனில்… 74 00:05:20,195 --> 00:05:22,656 அவற்றை காடுகளில் வைக்கத் தீர்மானித்தோம். 75 00:05:23,657 --> 00:05:24,783 அதோ உள்ளன. 76 00:05:32,708 --> 00:05:34,710 இது எல்லாமே சிறப்பாகத்தான் நடந்துள்ளதாகத் தெரிகிறது. 77 00:05:35,377 --> 00:05:39,047 சாலியின் நடத்தையில் எதுவும் வழக்கத்துக்கு மாறாக இருந்ததைப் பார்த்தாயா? 78 00:05:39,131 --> 00:05:43,760 இல்லை. அவள் என்னை பல முறை "இனிய பபூ" என்று அழைத்தாள். 79 00:05:47,890 --> 00:05:52,436 இது உதவியாக இருக்கலாம், அவள் இசை அறைக்குச் செல்வதாகக் கூறியது நினைவுள்ளது. 80 00:05:58,942 --> 00:06:01,195 கண்டிப்பாக இதில் எனது கைரேகைகள்தான் இருக்கும். 81 00:06:01,278 --> 00:06:02,779 இது எனது பியானோ. 82 00:06:03,739 --> 00:06:05,115 நான் கூறியது போல, 83 00:06:05,199 --> 00:06:09,119 சாலி உள்ளே வந்து, அவள் மனதில் ஒரு பாடல் இருப்பதாகக் கூறினாள். 84 00:06:09,203 --> 00:06:11,705 எனவே அவளுடன் சேர்ந்து வாசிக்க முடியுமா எனக் கேட்டாள். 85 00:06:12,915 --> 00:06:15,250 நீ வாசிக்க, அவள் பாடினாள். 86 00:06:15,334 --> 00:06:17,294 அப்படியில்லை. 87 00:06:26,512 --> 00:06:28,639 அது வேடிக்கையாகத் தெரிகிறது, ஷ்ரூடர். 88 00:06:28,722 --> 00:06:30,974 பீத்தோவன் விஷயத்தில் எதுவும் தவறு நடக்காது. 89 00:06:32,184 --> 00:06:34,144 இதில் எனக்கு எதுவுமே புரியவில்லை. 90 00:06:34,228 --> 00:06:38,023 எல்லா விதத்திலும் சாலி மகிழ்ச்சியாகத்தான் இருந்திருக்கிறாள். 91 00:06:38,106 --> 00:06:39,483 இது அர்த்தமற்றதாகத் தெரிகிறது. 92 00:06:40,484 --> 00:06:41,777 என்ன விஷயம், ஸ்நூப்பி? 93 00:06:41,860 --> 00:06:43,153 எதுவும் கண்டுபிடித்துவிட்டாயா? 94 00:06:45,948 --> 00:06:47,282 அப்படித் தோன்றவில்லை. 95 00:06:47,366 --> 00:06:49,117 நம்மால் பின்வாங்க முடியாது. 96 00:06:49,201 --> 00:06:51,036 ஏதோ சாலியை வருத்தப்பட வைத்துள்ளது. 97 00:06:51,119 --> 00:06:52,454 அது என்னவென்று நாம் கண்டுபிடிப்போம், 98 00:06:52,538 --> 00:06:56,083 இந்த முகாமில் இருக்கும் அனைவரிடமும் நாம் பேச வேண்டியிருந்தாலும். 99 00:07:25,571 --> 00:07:27,197 அனைவரையும் கேட்டுவிட்டோம். 100 00:07:27,698 --> 00:07:31,076 பான்கேக், கைவினை, கஸூவுடன், 101 00:07:31,660 --> 00:07:33,078 சாலி நீந்தப் போயிருக்கிறாள், 102 00:07:33,161 --> 00:07:36,081 ஐஸ் கிரீம் சாப்பிட்டிருக்கிறாள், இயற்கைக் காட்சியைப் பார்த்துக்கொண்டு, நடந்து சென்றிருக்கிறாள். 103 00:07:36,164 --> 00:07:37,374 எல்லா விதத்திலும், 104 00:07:37,457 --> 00:07:40,335 இன்று முழுவதும் அவள் மகிழ்ச்சியாக இருந்துள்ளதாகவே தெரிகிறது. 105 00:07:41,086 --> 00:07:42,421 எனக்குப் புரியவில்லை. 106 00:07:43,088 --> 00:07:44,673 நம் குறிப்புகளை ஒப்பிட்டுப் பார்ப்போம். 107 00:07:52,681 --> 00:07:54,224 நல்லது. 108 00:08:05,944 --> 00:08:09,907 சாலி, ஸ்நூப்பியும் நானும் இன்று முழுவதும் உன்னை வருத்தப்பட வைத்தது எது 109 00:08:09,990 --> 00:08:12,284 என்று கண்டுபிடிக்க முயன்று பார்த்தோம். 110 00:08:12,367 --> 00:08:15,078 அனைவரிடமும் கேட்டு, துப்புகளைப் பின்தொடர்ந்தோம், 111 00:08:15,621 --> 00:08:18,415 ஆனால் நீ ஏன் வருத்தமாக இருக்கிறாய் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. 112 00:08:19,166 --> 00:08:20,542 நான் சோகமாக இல்லை. 113 00:08:21,793 --> 00:08:23,837 சோகமாக… இல்லையா? 114 00:08:23,921 --> 00:08:25,672 நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். 115 00:08:25,756 --> 00:08:27,758 மிகவும் அற்புதமான நாளாக இருந்தது. 116 00:08:27,841 --> 00:08:30,761 பிறகு ஏன் அழுகிறாய்? 117 00:08:30,844 --> 00:08:32,011 தெரியவில்லை. 118 00:08:32,095 --> 00:08:34,014 நான் மிகவும் அதிர்ஷ்டசாலியாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்வதால், 119 00:08:34,097 --> 00:08:38,143 என் உணர்வுகளுக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை. 120 00:08:38,227 --> 00:08:39,645 எனவே எனக்கு அழுகை வந்தது. 121 00:08:40,979 --> 00:08:42,940 இப்போது எனக்குப் புரிகிறது. 122 00:08:43,023 --> 00:08:44,650 அது ஆனந்தக் கண்ணீர். 123 00:08:44,733 --> 00:08:46,527 அதுதான் சிறந்த கண்ணீர். 124 00:08:46,610 --> 00:08:49,071 ஆனால் இதுபோன்ற சிறப்பான நாள் 125 00:08:49,154 --> 00:08:53,492 எப்போதும் நடக்காது என்பதால் அதில் கொஞ்சம் சோகமும் இருந்தது. 126 00:08:54,159 --> 00:08:56,995 ஆனால் அதுதான் அவற்றைச் சிறப்பாக்குகின்றன. 127 00:08:57,079 --> 00:09:01,083 சிறப்பான நாள் என்பது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். 128 00:09:01,166 --> 00:09:04,628 அப்படி நடக்கும்போது அதைப் பாராட்ட வேண்டியது நமது முடிவு. 129 00:09:04,711 --> 00:09:06,463 நன்றி, அண்ணா. 130 00:09:08,549 --> 00:09:13,053 ஸ்நூப்பி, இந்தச் சிறப்பான நாளின் கேஸை நாம் மூடிவிடலாம் என நினைக்கிறேன். 131 00:09:19,351 --> 00:09:21,186 சரி, இயற்கை அன்னையே. 132 00:09:21,270 --> 00:09:23,772 இப்போது நீ இன்னும் கூடுதல் சிறப்பாக்கிவிட்டாய். 133 00:09:26,733 --> 00:09:27,734 பீகிள் ஸ்கௌட் கையேடு 134 00:09:27,818 --> 00:09:32,281 "உங்களால் பீகிள் ஸ்கௌட்டாக இருக்க முடியுமா? இயற்கையின் குரல்கள்." 135 00:09:34,157 --> 00:09:37,369 பீகிள் ஸ்கௌட் என்பவர் இயற்கையின் குரல்களில் தேர்ச்சி பெற்றவராக… 136 00:09:43,375 --> 00:09:46,712 அனைத்து உயிரினங்களின் ஒலிகளையும் கண்டறியக்கூடியவராக இருப்பார். 137 00:09:47,462 --> 00:09:49,590 கடமானின் கம்பீரமான குரல் போன்று. 138 00:10:00,767 --> 00:10:02,769 அல்லது ஆந்தையின் பயமுறுத்தும் அலறல் போல. 139 00:10:16,783 --> 00:10:18,911 அல்லது விரைவான சிள்வண்டுகளின் கீச்சிடல்கள் போல. 140 00:10:31,882 --> 00:10:34,760 பல விலங்குகளுக்கு தனித்துவமான ஒலிகள் இருக்கும்போது… 141 00:10:37,054 --> 00:10:40,849 பல்வேறு குரல்களுக்குப் பிரபலமான பல உயிரினங்கள் உள்ளன. 142 00:10:40,933 --> 00:10:42,935 நல்லது. 143 00:10:56,573 --> 00:10:57,699 அடச்சே. 144 00:11:07,584 --> 00:11:09,628 என்னால் பொறுக்க முடியவில்லை! 145 00:11:23,308 --> 00:11:26,186 அவைதான் இருப்பதிலேயே மிகவும் வியப்பான உயிரினம். 146 00:11:28,814 --> 00:11:31,692 எனது நாய் ஏன் சகஜமாக இருக்கவில்லை? 147 00:12:05,267 --> 00:12:06,393 இதோ இருக்கிறாய். 148 00:12:06,476 --> 00:12:08,437 உன்னிடம் கேமரா இருப்பதாகக் கூறினார்கள், 149 00:12:08,520 --> 00:12:11,023 எனவே நீ சில படங்களை எடுக்க வேண்டும். 150 00:12:18,822 --> 00:12:20,199 "நினைவுப் புத்தகம்." 151 00:12:22,034 --> 00:12:24,119 இன்னும் சில நாட்களில் முகாம் முடிவடைகிறது, 152 00:12:24,203 --> 00:12:27,539 மேலும் நினைவுப் புத்தகத்தை உருவாக்கும் பொறுப்பு என்னிடம் உள்ளது. 153 00:12:27,623 --> 00:12:29,875 நாம் முகாமில் மகிழ்ச்சியாக இருந்த தருணங்களைப் 154 00:12:29,958 --> 00:12:33,587 பிரதிபலிக்கக்கூடிய, நமது கோடையின் ஆண்டுப் புத்தகம் போன்றது அது. 155 00:12:33,670 --> 00:12:35,047 இது முக்கியமான வேலை. 156 00:12:35,130 --> 00:12:37,090 இது நம் முகாமின் பெருமை பற்றியது. 157 00:12:38,926 --> 00:12:41,553 ஹேய், நீங்கள் இருவரும் என்ன செய்கிறீர்கள்? 158 00:12:42,137 --> 00:12:46,225 உங்கள் கோடைக்கால முகாமின் சிறந்த நினைவுகளைக் காட்டும் சில படங்களைப் பிடிக்க விரும்புகிறோம். 159 00:12:46,308 --> 00:12:50,020 எனக்குப் பிடித்த முகாம் நினைவு, மோபி டிக் புத்தகத்தை மீண்டும் படித்ததுதான். 160 00:12:51,355 --> 00:12:53,273 எனக்கு வந்த கனவு நினைவுக்கு வருகிறது. 161 00:12:53,357 --> 00:12:57,361 நான் உலகத் தொடரையும் சூப்பர் பௌலையும் ஒரே நாளில் வென்றேன். 162 00:12:57,444 --> 00:12:58,695 மிகவும் அருமை. 163 00:12:58,779 --> 00:13:02,366 நிஜமான முகாம் செயல்பாடுகளின் நினைவுகளைக் கூறினேன். 164 00:13:03,784 --> 00:13:07,204 உண்மையில், இந்தப் படிகளில் அமர்ந்துகொண்டு, என் நண்பர்களுடன் 165 00:13:07,287 --> 00:13:09,414 கதைகளைப் பகிர்ந்துகொண்டதுதான் எனக்குப் பிடித்த தருணங்கள். 166 00:13:10,832 --> 00:13:13,752 அதிகச் செயல்பாடுகள் நிறைந்த விஷயங்களை எதிர்பார்க்கிறோம். 167 00:13:22,469 --> 00:13:23,971 இதைப் பாருங்கள்! 168 00:13:25,848 --> 00:13:27,182 யா! 169 00:13:31,228 --> 00:13:32,479 அருமை. 170 00:13:34,481 --> 00:13:37,234 உணர்வு சரியாக உள்ளது, ஆனால்… 171 00:13:37,734 --> 00:13:41,780 தண்ணீர் தெறிப்பதில், என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. 172 00:13:42,823 --> 00:13:44,074 என்ன? 173 00:13:46,159 --> 00:13:51,248 உங்கள் எனர்ஜி பிடித்துள்ளது, ஆனால் கொஞ்சம் தண்ணீர் தெறிக்காமல் விளையாடுகிறீர்களா? 174 00:13:52,499 --> 00:13:54,835 அதிகமாக தண்ணீர் தெறிக்க வேண்டும் என்று கூறினாள் என நினைக்கிறேன். 175 00:13:55,752 --> 00:13:57,129 கண்டிப்பாக! 176 00:14:00,799 --> 00:14:02,593 இல்லை! 177 00:14:02,676 --> 00:14:05,095 அவர்கள் அசையாமல் இல்லையெனில், எப்படி அவர்களது நினைவுகளைப் 178 00:14:05,179 --> 00:14:07,139 படம்பிடிக்க முடியும்? 179 00:14:07,222 --> 00:14:11,977 காடுகளில் நடப்பதுதான் எனக்குப் பிடித்த முகாம் நினைவாக இருக்கும். 180 00:14:12,060 --> 00:14:15,522 இயற்கையின் அழகு மிகவும் உத்வேகமளிப்பதாக உள்ளது. 181 00:14:16,940 --> 00:14:19,026 வாவ், சார்லி பிரவுன். 182 00:14:19,735 --> 00:14:21,862 இது மிகவும் சலிப்பானதாக உள்ளது. 183 00:14:21,945 --> 00:14:23,697 மரங்களைப் பார்ப்பதா? 184 00:14:24,781 --> 00:14:26,116 இதில் எந்தப் பயனும் இல்லை. 185 00:14:26,700 --> 00:14:30,913 பிறருக்கு எந்த நினைவுகள் முக்கியமானவை என்று நீ தீர்மானிக்க முடியாது. 186 00:14:31,538 --> 00:14:32,831 அதேதான்! 187 00:14:32,915 --> 00:14:35,876 பிறருக்கு எந்த நினைவுகள் முக்கியமானவை என்று நானே தீர்மானிக்கிறேன். 188 00:14:35,959 --> 00:14:37,920 அருமையான யோசனை, சார்லி பிரவுன். 189 00:14:40,005 --> 00:14:44,134 கலை மற்றும் கைவினை போல "போற்றப்படும் முகாம் நினைவு" எதுவுமில்லை. 190 00:14:44,218 --> 00:14:46,261 சரி, அதைக் கொண்டு வா. 191 00:14:52,267 --> 00:14:54,478 நான் இதைச் செய்யவில்லை. 192 00:14:54,561 --> 00:14:56,104 நீ என்ன செய்தாய்? 193 00:15:01,610 --> 00:15:05,280 இத்துடன் நாம் சில படங்களை எடுத்துவிட்டு, 194 00:15:05,364 --> 00:15:07,616 பிறகு நீ செய்த இந்த விஷயத்துடன்… 195 00:15:08,200 --> 00:15:09,201 ஒரு படமெடுப்போம். 196 00:15:09,785 --> 00:15:10,827 தயாரா? 197 00:15:13,121 --> 00:15:15,249 சரி, நன்றாகச் சிரி. 198 00:15:16,375 --> 00:15:17,543 இன்னும் நன்றாக! 199 00:15:19,169 --> 00:15:21,338 முடிந்தது. அடுத்தது. 200 00:15:29,179 --> 00:15:32,599 ஆனாலும் நீதான் எனக்குப் பிடித்தது, உருளைக்கிழங்கு பன்றியே. 201 00:15:35,227 --> 00:15:38,605 அழகான ஏரியில் துடுப்பு போடுவதை இப்போது நீங்கள் மறக்க மாட்டீர்கள். 202 00:15:39,106 --> 00:15:42,568 இது நாங்கள் அழகான ஏரியில் இருந்தால் உதவியாக இருக்கலாம். 203 00:15:42,651 --> 00:15:44,194 அல்லது ஏதோவொரு ஏரியில். 204 00:15:46,029 --> 00:15:48,490 படமெடுக்க முடியாதபடி அதிக அலைகள் வருகின்றன. 205 00:15:50,117 --> 00:15:54,371 இப்போது சிரித்துக்கொண்டே, மிகவும் சுவையான ஐஸ் கிரீம் சாப்பிடுவது போல நடியுங்கள். 206 00:15:56,373 --> 00:15:58,041 ஏன் நடிக்க வேண்டும்? 207 00:15:59,668 --> 00:16:01,837 அது உண்மையில் குளிர்ச்சியான மசித்த உருளைக்கிழங்கு. 208 00:16:02,880 --> 00:16:04,715 கேமராவில் சிறப்பாகத் தெரியும். 209 00:16:04,798 --> 00:16:05,841 உருகாமல் இருக்கும். 210 00:16:09,094 --> 00:16:12,681 ஆனால் நான் குச்சியால் இதுவரை கரடியை விரட்டியது இல்லை. 211 00:16:12,764 --> 00:16:15,934 இது யாரும் என்ன செய்தனர் அல்லது செய்யவில்லை என்பது பற்றியது அல்ல. 212 00:16:16,018 --> 00:16:18,562 இதை ஏன் செய்கிறோம் என்பது பற்றியது. 213 00:16:18,645 --> 00:16:20,272 இப்போது என் கரடி எங்கே? 214 00:16:20,355 --> 00:16:22,107 கரடி உடையை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. 215 00:16:22,191 --> 00:16:24,193 இதுதான் என்னால் முடிந்தது. 216 00:16:24,276 --> 00:16:26,069 அச்சச்சோ, மன்னிக்கவும். 217 00:16:26,862 --> 00:16:28,030 உங்களை கவனிக்கவில்லை. 218 00:16:29,865 --> 00:16:31,033 அதை வேலை செய்ய வைப்போம். 219 00:16:32,659 --> 00:16:36,121 அது சுலபமாக இல்லை, ஆனால் நாம் செய்துவிட்டோம் என நினைக்கிறேன். 220 00:16:36,205 --> 00:16:39,082 நாம் பேசியது போல, நினைவுப் புத்தகம் உருவாக்கத் தேவையான 221 00:16:39,166 --> 00:16:40,542 அனைத்தும் உன்னிடம் உள்ளதா? 222 00:16:41,919 --> 00:16:43,295 இது அற்புதமாக இருக்கும்! 223 00:16:43,378 --> 00:16:47,257 இந்த நினைவுகள் கண்டிப்பாக பிறர் நினைவில் வைத்துக்கொள்ள விரும்பக்கூடியவை, 224 00:16:47,341 --> 00:16:51,345 மேலும் அவர்கள் அதற்கு நன்றி கூற வேண்டியது லூசி வேன் பெல்ட்டுக்குத்தான். 225 00:16:55,432 --> 00:16:56,892 மற்றும் அவளது உதவியாளருக்கு. 226 00:17:27,714 --> 00:17:30,467 இந்த நினைவுப் புத்தகத்தை அனைவரும் பார்க்க ஆவலாக உள்ளேன். 227 00:17:30,551 --> 00:17:33,929 இதுதான் சிறந்த கோடை என்று ஒப்புக்கொள்வீர்கள். 228 00:17:34,012 --> 00:17:35,556 ஏற்கனவே அப்படித்தான் நினைக்கிறேன். 229 00:17:35,639 --> 00:17:38,976 ஆம், நயோமி, ஆனால் இப்போது உன்னிடம் ஆதாரம் இருக்கும். 230 00:17:42,646 --> 00:17:44,731 சக கேம்பர்களே, இங்கே சுற்றி நின்று, 231 00:17:44,815 --> 00:17:48,402 இந்த ஆண்டின் நினைவுப் புத்தகத்தைப் பாருங்கள். 232 00:18:00,414 --> 00:18:03,041 ஆனால் இவை என்னுடைய நினைவுகள் இல்லை. 233 00:18:05,961 --> 00:18:07,337 நீயே வைத்துக்கொள்ளாதே. 234 00:18:11,717 --> 00:18:14,219 - வாவ். - லூசி, நீ அருமையான… 235 00:18:21,435 --> 00:18:22,561 லூசி? 236 00:18:27,774 --> 00:18:31,361 நீ திட்டமிட்டபடி அந்த நினைவுப் புத்தகம் வரவில்லை எனத் தெரியும், 237 00:18:31,445 --> 00:18:33,030 ஆனால் அது சிறப்பாக உள்ளது. 238 00:18:33,614 --> 00:18:36,074 என்னைப் பார்த்து சிரிக்கும் அனைவரிடமும் அதைக் கூறு. 239 00:18:36,700 --> 00:18:39,203 அவர்கள் உன்னைப் பார்த்து சிரிக்கவில்லை, லூசி. 240 00:18:39,286 --> 00:18:43,540 தங்கள் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருக்கும்போது உருவாக்கிய நினைவுகளால் சிரிக்கின்றனர். 241 00:18:43,624 --> 00:18:45,876 இந்த முகாமே அதற்கானதுதான். 242 00:18:49,338 --> 00:18:50,589 என்னைக் கேட்டால், 243 00:18:50,672 --> 00:18:54,551 உன் நினைவுப் புத்தகம் செய்ய வேண்டிய வேலையைத்தான் செய்துள்ளது. 244 00:18:56,678 --> 00:19:00,307 - அது எனக்கு நினைவுள்ளது. - அது பெரிதாகத் தெறித்தது. 245 00:19:00,390 --> 00:19:02,392 இது அற்புதமாக உள்ளது. 246 00:19:02,476 --> 00:19:04,895 - அது எனக்குப் பிடித்துள்ளது. - நான் அதோ இருக்கிறேன். 247 00:19:04,978 --> 00:19:06,772 அது எனக்குப் பிடித்துள்ளது. 248 00:19:06,855 --> 00:19:08,315 அது மகிழ்ச்சியாக இருந்தது. 249 00:19:09,233 --> 00:19:12,194 லூசி, நினைவுப் புத்தகத்தை அற்புதமாக உருவாக்கியுள்ளாய். 250 00:19:12,945 --> 00:19:15,572 நிஜமாகவா? உங்களுக்குப் பிடித்துள்ளதா? 251 00:19:15,656 --> 00:19:17,324 எங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. 252 00:19:17,407 --> 00:19:20,494 இதுதான் இதுவரை இருந்ததிலேயே சிறந்த முகாம் நினைவுப் புத்தகம். 253 00:19:21,370 --> 00:19:23,038 உனக்காக நாங்கள் அனைவரும் கையெழுத்திட்டுள்ளோம். 254 00:19:23,121 --> 00:19:25,082 சார்லி பிரவுன் - நயோமி - பிக்-பென் சாலி - மார்ஸி - ஷ்ரூடர் 255 00:19:27,084 --> 00:19:28,085 நன்றி. 256 00:19:29,378 --> 00:19:31,213 நன்றி, ஸ்நூப்பி. 257 00:19:32,047 --> 00:19:34,174 நீ இல்லாமல் இதைச் செய்திருக்க முடியாது. 258 00:19:34,675 --> 00:19:35,843 நீ… 259 00:19:38,303 --> 00:19:40,305 நீ ஒரு நல்ல நாய். 260 00:19:43,892 --> 00:19:45,227 அருமை, லூசி! 261 00:20:17,467 --> 00:20:18,719 ஸ்நூப்பி! 262 00:20:19,261 --> 00:20:22,681 நீயும் உன் ஸ்கௌட்களும் இந்த அற்புதமான வெளிப்புறத்தில் மகிழ்ச்சியான கோடையை அனுபவித்தீர்களா? 263 00:20:24,016 --> 00:20:25,350 நானும்தான், நண்பா. 264 00:20:27,352 --> 00:20:29,062 நாம் போக வேண்டும் என நினைக்கிறேன். 265 00:20:32,900 --> 00:20:35,485 அவை தவறான வழியில் செல்கின்றன எனத் தெரியும்தானே? 266 00:20:52,544 --> 00:20:53,962 சார்லஸ் M. ஷுல்ஸ் எழுதிய தி பீனட்ஸ் காமிக் ஸ்ட்ரிப்பை அடிப்படையாகக் கொண்டது 267 00:21:17,486 --> 00:21:19,488 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம் 268 00:21:22,574 --> 00:21:23,575 நன்றி, ஸ்பார்க்கி. என்றும் எங்கள் இதயத்தில் வாழ்கிறீர்கள்.