1 00:00:33,534 --> 00:00:35,619 என் அப்பா போடுற பகோடாக்கு ஈடு இணையே இல்ல. 2 00:00:37,538 --> 00:00:39,622 என் அம்மா ஒரு கிண்ணம் முழுக்க சட்னியை எடுத்துக்கிட்டு, 3 00:00:39,623 --> 00:00:42,459 யாரும் பாத்துடக் கூடாதுன்னு அலமாரிக்குள்ள போய் ஒளிஞ்சுக்கிட்டு சாப்பிடுவான். 4 00:00:45,504 --> 00:00:47,381 அதப் பார்த்து என் அம்மா ரொம்ப பொறாமைப்பட்டாங்க. 5 00:00:52,678 --> 00:00:57,224 அப்புறம் நாங்க சின்னப் பிள்ளையா இருக்கும்போது, அம்மா தேன் ஊத்தி ரொட்டி செஞ்சு தருவாங்க. 6 00:00:57,850 --> 00:01:01,894 அது அவ்ளோ இனிப்பாவும் சாஃப்டாவும் இருக்கும், அந்த ரொட்டியில தேன் அப்படியே உருகி வழியும், 7 00:01:01,895 --> 00:01:03,521 நீ படிச்சுக்கிட்டே அதைச் சாப்பிடுவ. 8 00:01:03,522 --> 00:01:04,565 தயவுசெஞ்சு நிறுத்து. 9 00:01:08,944 --> 00:01:10,737 உன்னை நீயே சித்திரவதை பண்ணிக்கிற. 10 00:01:14,658 --> 00:01:17,411 யாருமே இல்லாத இடத்துக்கு அந்த லூசுத்தனமான கோடைத் தொடர்ந்து அனுப்பிட்டிருக்கிறது நீதான். 11 00:01:19,204 --> 00:01:22,082 கம்யூனிகேஷன் சிஸ்டத்தை சரி பண்ண உனக்கு ஏதாவது மாயாஜாலம் தெரிஞ்சிருந்தால் ஒழிய. 12 00:01:24,168 --> 00:01:26,003 நீ ஏன் இப்படி மல்லுக்கட்டுறன்னு எனக்குத் தெரியல, சாஷா. 13 00:01:27,212 --> 00:01:30,215 நாம ஊர் போய்ச் சேரும்போது, அங்க நம்மள வரவேற்க யாராவது இருந்தா நல்லா இருக்கும்னு தோணுது. 14 00:01:32,759 --> 00:01:35,345 இந்த ஜெயில்ல ஒன்பது மாசம் கழிச்சதுக்கு அப்புறம், 15 00:01:36,305 --> 00:01:38,182 எங்கேயோ நடுவாந்தரத்துல தனியா சாகுறது ரொம்ப கேவலம். 16 00:01:49,443 --> 00:01:50,944 நம்மள பார்த்தா அவங்க சந்தோஷப்பட மாட்டாங்க. 17 00:01:51,987 --> 00:01:53,989 - வாலியா சொன்னான்… - அவன் பேரைக் கூட சொல்லாதே. 18 00:01:59,536 --> 00:02:01,329 சாஷா, அங்க நடந்த எதுக்கும் நீ காரணமில்ல. 19 00:02:01,330 --> 00:02:03,332 அவனைப் பத்தி பேச நான் விரும்பலன்னு உன்கிட்ட ஏற்கனவே சொல்லிட்டேன். 20 00:02:25,437 --> 00:02:26,563 நெருப்பு அணைஞ்சிருச்சு. 21 00:02:27,814 --> 00:02:29,899 காற்றழுத்தம் குறைஞ்சதுனாலதான் நெருப்பு அடங்கியிருக்கணும். 22 00:02:29,900 --> 00:02:32,318 - சாஷா! நீ நல்லா இருக்கியா? - எனக்கு ஒண்ணுமில்ல. 23 00:02:32,319 --> 00:02:34,737 காற்றழுத்தக் கசிவு நின்னிருச்சுன்னு நினைக்கிறேன், ஆனா இன்னொரு மெயின் அலாரம் அடிக்குது. 24 00:02:34,738 --> 00:02:36,073 பேனலைச் செக் பண்ணு. 25 00:02:39,701 --> 00:02:41,285 காற்று மண்டலம் பாதிக்கப்பட்டிருக்கு. 26 00:02:41,286 --> 00:02:43,996 அழுத்தம் குறையுறது கம்மியாகுது, ஆனா நச்சுத் துகள்கள் ரொம்ப அதிகமா இருக்கு. 27 00:02:43,997 --> 00:02:45,873 லக்ஷ்மி, கண்டிப்பா கேபின் பிரஷரை செக் பண்ணு. 28 00:02:45,874 --> 00:02:47,125 அதுல என்ன காட்டுதுன்னு சொல்லு. 29 00:02:48,544 --> 00:02:51,587 413 மில்லிமீட்டர் மெர்க்குரி, அப்புறம் அது ஏறிக்கிட்டே இருக்கு. 30 00:02:51,588 --> 00:02:53,506 நல்லது, பிரஷர் சரியாக ஆரம்பிச்சிருச்சு, 31 00:02:53,507 --> 00:02:56,510 ஆனா நம்ம ஃப்ளைட் கம்ப்யூட்டர் மொத்தமா காலி. இனி அது எதுக்கும் உதவாது. 32 00:02:58,762 --> 00:03:00,681 அப்படின்னா நம்மளால கண்ட்ரோல் ரூம் கூட பேச முடியாது. 33 00:03:01,265 --> 00:03:02,432 நம்ம கதை முடிஞ்சது. 34 00:03:11,149 --> 00:03:12,150 என்னை மன்னிச்சிடு. 35 00:03:12,776 --> 00:03:14,027 இப்படி நடக்கும்னு நான் நினைக்கவே இல்ல. 36 00:03:20,492 --> 00:03:22,159 - சாஷா! - துரோகி! 37 00:03:22,160 --> 00:03:25,580 சாஷா! சாஷா, நிறுத்து! நிறுத்து, சாஷா! 38 00:03:25,581 --> 00:03:27,124 சாஷா, நிறுத்து! சாஷா! 39 00:03:27,916 --> 00:03:29,876 உனக்கு என்னதான் ஆச்சு, சாஷா? நிறுத்து. 40 00:03:29,877 --> 00:03:31,002 என்னைப் பார்க்காதே! 41 00:03:31,003 --> 00:03:32,128 உனக்கு என்ன பைத்தியம் புடிச்சிருக்கா? 42 00:03:32,129 --> 00:03:33,881 விடு! விடு! 43 00:03:34,715 --> 00:03:35,716 கையை எடு! 44 00:05:26,493 --> 00:05:28,286 ஹே! ஹே, அது இன்னும் வேகல! 45 00:05:28,287 --> 00:05:29,412 எனக்கு வெந்துட்ட மாதிரிதான் தெரியுது. 46 00:05:29,413 --> 00:05:31,998 சாப்பிட உட்காருறதுக்குள்ள நீங்க எல்லாத்தையும் சாப்பிட்டா, நமக்கு ஒண்ணுமே மிஞ்சாது. 47 00:05:31,999 --> 00:05:33,666 விடு, நாம முன்னாடியும் இப்படி அட்ஜஸ்ட் பண்ணியிருக்கோமே. 48 00:05:33,667 --> 00:05:35,877 இத முடிச்சுட்டு நேரா ஸ்வீட்டுக்கு போயிடலாம். 49 00:05:35,878 --> 00:05:36,879 நீ என்ன சொல்ற? 50 00:05:39,339 --> 00:05:43,010 டின்னருக்கு அப்புறம், நாம மறுபடியும் அந்த குளத்துகிட்ட கொஞ்ச தூரம் நடந்து போயிட்டு வரலாம். 51 00:05:45,762 --> 00:05:47,639 அந்த செர்ரி மரங்கள்ல இப்பதான் பூ பூக்க ஆரம்பிச்சிருக்கு. 52 00:05:48,807 --> 00:05:49,808 என்ன? 53 00:05:51,768 --> 00:05:52,769 இப்ப என்னவாம்? 54 00:05:56,857 --> 00:05:58,316 உங்களைப் பார்க்க யாரோ வந்திருக்காங்க. 55 00:05:58,317 --> 00:06:00,401 நாங்க இப்பதான் சாப்பிட உட்காரப் போறோம். என்னால இப்ப… 56 00:06:00,402 --> 00:06:02,945 ஹே, என்னை மன்னிச்சிடுங்க, சீஃப், ஃபோன் பண்ணிட்டு வந்திருக்கணும், ஆனா… 57 00:06:02,946 --> 00:06:03,947 செர்கே! 58 00:06:05,282 --> 00:06:06,908 உள்ளே வா, உள்ளே வா. 59 00:06:06,909 --> 00:06:07,992 தலை இடிச்சுக்காம பாத்து வா. 60 00:06:07,993 --> 00:06:09,410 கலினா, கலினா. 61 00:06:09,411 --> 00:06:10,746 யார் வந்திருக்கா பாரு. 62 00:06:14,833 --> 00:06:16,751 உங்களைப் பார்த்ததுல ரொம்ப சந்தோஷம், தோழர் நிகுலோவ். 63 00:06:16,752 --> 00:06:18,587 எனக்கும்தான், கலினா. எனக்கும்தான். 64 00:06:19,963 --> 00:06:21,631 எங்களோட சேர்ந்து டின்னர் சாப்பிடலாமே? 65 00:06:21,632 --> 00:06:22,715 ப்ளீஸ். 66 00:06:22,716 --> 00:06:25,218 சூரியன் மறையுற வரைக்கும் தான் எங்களைப் பார்க்க விசிட்டர்ஸ் வர முடியும். 67 00:06:25,219 --> 00:06:27,011 உங்களுக்கு ஒண்ணும் சிரமம் இல்லைன்னா மட்டும். 68 00:06:27,012 --> 00:06:28,514 - அப்படிலாம் ஒண்ணுமில்ல. - அதெல்லாம் ஒரு சிரமமும் இல்ல. 69 00:06:29,181 --> 00:06:30,307 நான் ஒரு விஷயம் சொல்லணும்… 70 00:06:33,393 --> 00:06:35,020 அப்புறம், இப்போ உடம்பு தேறியிருக்கும்னு நம்புறேன். 71 00:06:35,521 --> 00:06:36,729 ஆமா, ஆமா, ஆமா. 72 00:06:36,730 --> 00:06:38,857 இப்ப உடம்பு ரொம்ப நல்லா இருக்கு. நன்றி. 73 00:06:39,691 --> 00:06:43,361 கலினா, நீ அவ்ளோ அழகா கொழுக்கட்டை செய்வியே, அதை எப்படி செய்யுறதுன்னு செர்கேக்கு கொஞ்சம் காட்டேன். 74 00:06:43,362 --> 00:06:44,445 எனக்கு ரொம்பப் பிடிச்சது. 75 00:06:44,446 --> 00:06:50,577 சரி, சரி. முதல்ல மாவையும் உப்பையும் ஒண்ணா கலந்துக்கணும். 76 00:06:51,870 --> 00:06:52,954 அப்புறம்… 77 00:06:52,955 --> 00:06:56,041 அப்புறம் அதுல ஒரு முட்டையை உடைச்சு ஊத்தி மிக்ஸ் பண்ணணும். 78 00:07:01,505 --> 00:07:03,799 அப்புறம் உப்பு சேர்க்கணும். 79 00:07:07,135 --> 00:07:08,261 கலந்துக்கிட்டே இருக்கணும். 80 00:07:08,262 --> 00:07:10,096 உயிரோடு இருக்காங்க 81 00:07:10,097 --> 00:07:13,266 முட்டையை மாவுல சேர்க்குறதுக்கு முன்னாடி, 82 00:07:13,267 --> 00:07:16,937 மாவு நல்லா கலந்திருக்கான்னு பாத்துக்கணும். 83 00:07:18,522 --> 00:07:22,276 இல்லன்னா அங்கங்க கட்டி கட்டியா நின்னுடும். 84 00:07:24,570 --> 00:07:27,072 அதனால, இன்னும் கொஞ்சம் மாவை… 85 00:07:28,198 --> 00:07:29,199 சேர்க்க வேண்டியிருக்கும். 86 00:07:41,420 --> 00:07:43,838 நாம வீனஸை அடைஞ்சிட்டோம், கலினா, உன்னால நம்ப முடியுதா? 87 00:07:43,839 --> 00:07:45,632 நாம வீனஸுக்கே போயிட்டோம்! 88 00:07:46,925 --> 00:07:48,093 இது வேற யாருக்காவது தெரியுமா? 89 00:07:49,094 --> 00:07:51,470 சாலியுட்-1 விண்கலத்துல இருக்குற விண்வெளி வீராங்கனை பெலிகோவாவுக்குத் தெரியும். 90 00:07:51,471 --> 00:07:53,681 அந்த சிக்னல் எங்கிருந்து வருதுன்னு உறுதி பண்ண எனக்கு அவதான் உதவினாள். 91 00:07:53,682 --> 00:07:55,683 உங்களுக்கு இன்னும் கொஞ்சம் காளான் வேணுமா? 92 00:07:55,684 --> 00:07:56,810 ஆமா, நன்றி. 93 00:08:06,403 --> 00:08:10,157 இன்னும் மூணு நாளைக்குள்ள அவங்க கசகஸ்தான்ல தரையிறங்குறதுக்கான வழியில இருக்காங்க. 94 00:08:10,657 --> 00:08:12,534 அவங்களால சோவியத் யூனியன்ல தரையிறங்க முடியாது. 95 00:08:13,493 --> 00:08:15,786 அவங்க பண்ண காரியத்துக்கு, ஜெயில்லதான் போடுவாங்க, இல்ல நிலைமை அதவிட மோசமாகும். 96 00:08:15,787 --> 00:08:18,456 அவங்களோட பயணப் பாதையை மாத்துறதுக்கு நாம ஏதாவது வழி கண்டுபிடிக்கணும். 97 00:08:18,457 --> 00:08:20,667 எப்படி? அவங்ககிட்ட இனி எரிபொருளே மிச்சம் இருக்காதே. 98 00:08:21,251 --> 00:08:22,668 அவங்களோட வளிமண்டல நுழைவு கோணத்தை மாத்தணும். 99 00:08:22,669 --> 00:08:26,589 அவங்களால விண்கலத்தோட சுழற்சி நிலையை மாத்தி, செங்குத்தாக உள்ளே வர முடிஞ்சா, 100 00:08:26,590 --> 00:08:30,344 ஏற்படுற உராய்வு அவங்களோட பாதையை மாத்தி, விண்கலத்தை வேற எங்கேயாவது தரையிறக்க வைக்கும். 101 00:08:35,265 --> 00:08:36,807 சின்னதா ஒரு கணக்கு மாறினாலும்… 102 00:08:36,808 --> 00:08:39,602 அந்தக் கணக்கீடுகளை நான் உனக்குக் தர்றேன், செர்கே. 103 00:08:40,729 --> 00:08:46,527 ஆனா ஸ்டார் சிட்டிக்கு தெரியாம, இதை வெனேராவுக்கு எப்படி கொண்டு சேர்க்கிறதுன்னு நீ யோசிக்கணும். 104 00:09:21,770 --> 00:09:22,771 நிஜமாவா சொல்றீங்க? 105 00:09:23,897 --> 00:09:24,898 நாம வீனஸை அடைஞ்சிட்டோமா? 106 00:09:33,115 --> 00:09:38,160 வளிமண்டலத்துக்குள்ள திரும்ப நுழையுறப்ப ஏற்படுற அதிக வெப்பத்தை, விண்கலத்தால தாங்கிக்க முடியுமா? 107 00:09:38,161 --> 00:09:39,162 எனக்குத் தெரியல. 108 00:09:40,998 --> 00:09:42,623 ஆனா அவங்களுக்கு நம்ம உதவி தேவைப்படுது. 109 00:09:42,624 --> 00:09:45,334 நானே நேரடியா பண்ணியிருப்பேன், ஆனா இப்போ நான் எந்தக் கட்டுப்பாட்டுப் பிரிவிலயும்… 110 00:09:45,335 --> 00:09:46,336 பணியில இல்லயே. 111 00:09:47,963 --> 00:09:51,008 நாம அவங்க தப்பிக்க உதவுற மாதிரி இருக்கும். 112 00:09:52,134 --> 00:09:53,217 மிரொனோவ்… 113 00:09:53,218 --> 00:09:56,847 ஆமா, தரையிறங்குனதுக்கு அப்புறம், அவன் செஞ்ச தப்புக்கு கண்டிப்பா தண்டனை அனுபவிப்பான். 114 00:09:57,723 --> 00:09:59,182 ஆனா மத்த ரெண்டு பேரும் 115 00:09:59,183 --> 00:10:01,602 ஏற்கனவே அனுபவிச்ச கஷ்டம் போதாதுன்னு, இன்னும் ஏன் கஷ்டப்படணும்? 116 00:10:09,651 --> 00:10:11,195 சீஃப் டிசைனர் உங்களைத்தான் கேட்கச் சொன்னார்… 117 00:10:12,446 --> 00:10:13,697 குறிப்பா உங்களை மட்டும்தான். 118 00:10:17,409 --> 00:10:18,951 அவர் வீட்டுக்காவல்ல இருக்காரே, அப்புறம் எப்படி… 119 00:10:18,952 --> 00:10:19,995 இல்ல, நான் போய் அவரைப் பார்த்தேன். 120 00:10:20,746 --> 00:10:24,875 அவர் கணக்கீடுகளை உருவாக்க நமக்கு உதவப் போறார், ஆனா நாம… 121 00:10:25,459 --> 00:10:28,962 அதை சாலியுட் விண்கலத்துல இருக்குற பெலிகோவாவுக்கு நீங்கதான் அனுப்பி வைக்கணும். 122 00:10:30,047 --> 00:10:31,048 ஏன்? 123 00:10:32,382 --> 00:10:36,219 ஏன்னா இங்க இருந்து வெனேராவுக்கு நாம எதை அனுப்பினாலும், அதை அவங்க ஒட்டுக் கேட்டுடுவாங்க. 124 00:10:36,220 --> 00:10:38,846 ஆனா சாலியுட்டோட சுற்றுப்பாதையில சில இடங்கள் இருக்கு, 125 00:10:38,847 --> 00:10:41,308 அங்க ஸ்டார் சிட்டியோட இருக்குற தொடர்பு மொத்தமா கட் ஆகிடும். 126 00:10:42,059 --> 00:10:43,727 - சிக்னல் கிடைக்காத அந்த நேரத்திலயா? - ஆமா. 127 00:10:44,311 --> 00:10:47,438 அதனால வெனேராவோட என்க்ரிப்ட் செய்யப்பட்ட டிரான்ஸ்மிட்டரை 128 00:10:47,439 --> 00:10:51,400 பெலிகோவாவால இயக்க முடிஞ்சா, அவளால யாருக்கும் தெரியாம சிக்னலை அனுப்ப முடியும். 129 00:10:51,401 --> 00:10:52,568 செம பிளான். 130 00:10:52,569 --> 00:10:54,363 ஆனா இது தேசத்துரோகமும் கூட. 131 00:10:57,783 --> 00:10:58,784 எனக்குத் தெரியல… 132 00:11:05,916 --> 00:11:07,668 அவர் என் பேரைச் சொன்னாரா? 133 00:11:09,837 --> 00:11:10,838 ஆமா. 134 00:11:13,006 --> 00:11:14,007 பேரைத்தான் சொன்னார். 135 00:11:24,351 --> 00:11:25,435 சரி. 136 00:11:27,020 --> 00:11:29,022 - சீஃப் டிசைனருக்காக. - சீஃப் டிசைனருக்காக. 137 00:12:09,563 --> 00:12:10,606 ஐயோ. 138 00:12:14,401 --> 00:12:15,777 வாலியா, என்ன ஆச்சு? 139 00:12:19,281 --> 00:12:20,991 இல்ல, இல்ல, இல்ல இல்ல. 140 00:12:21,575 --> 00:12:22,659 ஏதும் பிரச்சனை இல்லயே? 141 00:12:23,535 --> 00:12:26,245 நாம வீனஸுக்கு பக்கத்துல வர்ற வரைக்கும் என்னால இதைக் கவனிக்க முடியல, 142 00:12:26,246 --> 00:12:29,750 ஆனா காற்றழுத்தக் கசிவின்போது வெளியேறுன அந்த வாயு… 143 00:12:32,419 --> 00:12:34,421 அது நம்மளோட பயணப் பாதையை மாத்திருச்சு. 144 00:12:35,839 --> 00:12:37,090 பெரிய மாற்றம் இல்ல, ஆனா இதுவே போதும். 145 00:12:39,426 --> 00:12:40,969 வாலியா, நீ என்ன சொல்ல வர்ற? 146 00:12:45,224 --> 00:12:46,225 வாலியா. 147 00:12:49,144 --> 00:12:50,937 வாலியா, தயவுசெஞ்சு ஏதாச்சும் பதில் சொல்லேன்? 148 00:12:50,938 --> 00:12:52,022 நாம வீனஸை தவறவிடப் போறோம். 149 00:12:55,359 --> 00:12:56,360 என்னது? 150 00:13:00,864 --> 00:13:03,282 ஆனா நாம வீனஸை தவற விட்டால், நம்மால திரும்ப பூமிப் பக்கமும் போக முடியாதே. 151 00:13:03,283 --> 00:13:07,412 இல்ல, சூரியனோட ஈர்ப்பு விசைக்குள்ள சிக்கி இழுக்கப்படுற வரைக்கும் விண்கலம் அப்படியே… 152 00:13:08,163 --> 00:13:09,373 போய்க்கிட்டே இருக்கும் 153 00:13:10,832 --> 00:13:12,834 அப்படின்னா மறுபடியும் பர்ன் பண்ணலாம் 154 00:13:12,835 --> 00:13:13,918 நம்ம பாதையைச் சரி பண்ணலாம். 155 00:13:13,919 --> 00:13:16,129 அதைச் செய்ய நம்மகிட்ட துளிகூட எரிபொருள் இல்ல. 156 00:13:18,382 --> 00:13:20,384 வாலியா, நாம செய்யுறதுக்கு ஏதாவது ஒரு வழி கண்டிப்பா இருக்கும். 157 00:13:52,708 --> 00:13:53,958 பத்து பைசா. 158 00:13:53,959 --> 00:13:55,251 இதெல்லாம் சொதசொதன்னு இருக்கு. 159 00:13:55,252 --> 00:13:56,335 வறட்சியால தான் அப்படி இருக்கு. 160 00:13:56,336 --> 00:13:57,796 எப்பவுமே வறட்சின்னு சொல்ல வேண்டியது. 161 00:14:05,470 --> 00:14:07,556 - இதெல்லாம் என்ன விலை? - பத்து பைசா. 162 00:14:11,435 --> 00:14:13,394 உங்ககிட்ட… பிரெஷ்ஷா ஏதாச்சும் இருக்கா? 163 00:14:13,395 --> 00:14:14,813 இருங்க, நான் பின்னாடி போய் பார்த்துட்டு வர்றேன். 164 00:14:29,369 --> 00:14:31,370 - இனிமேலாவது அவரை நிம்மதியா விடுங்க. - கலினா, இல்ல. 165 00:14:31,371 --> 00:14:32,581 ப்ளீஸ். 166 00:14:33,165 --> 00:14:37,336 மறுபடியும் அவர் அந்த உலகத்துக்குள்ள இழுக்கப்பட்டா, அது அவரோட உயிருக்கே ஆபத்தாகிடும். 167 00:15:02,486 --> 00:15:03,694 சாலியுட்-1. 168 00:15:03,695 --> 00:15:04,947 ஸ்டார் சிட்டி, லைன்ல வாங்க. 169 00:15:06,907 --> 00:15:08,033 சொல்லுங்க, ஸ்டார் சிட்டி. 170 00:15:09,076 --> 00:15:12,328 UHF டிரான்ஸ்மிட்டர் சிஸ்டத்துல ஒரு வழக்கமான பவர் சைக்கிளை 171 00:15:12,329 --> 00:15:14,081 ரன் பண்ணும்படி நம்ம நண்பர் கேட்குறார். 172 00:15:14,581 --> 00:15:18,335 அடுத்ததா சிக்னல் கிடைக்காமப் போற அந்த நேரத்துல நீங்க இதை ரன் பண்ணலாம்னு சொல்றார். 173 00:15:18,919 --> 00:15:20,796 அந்த சீக்வென்ஸை இதோ இப்போ உங்களுக்கு அனுப்புறேன். 174 00:15:23,966 --> 00:15:25,259 ஸ்டார் சிட்டி, இது சாலியுட்-1. 175 00:15:25,926 --> 00:15:30,764 ஏவுகணைத் தளம்னு சந்தேகிக்கப்படுற 20-7-1-9-2 பகுதியோட மேற்பரப்பை ஃபோட்டோ எடுக்கறோம். 176 00:15:31,849 --> 00:15:33,141 தோழர் பெலிகோவா, 177 00:15:34,434 --> 00:15:36,979 இதோ அந்த சீக்வென்ஸை இப்போ அனுப்புறேன். 178 00:15:41,191 --> 00:15:46,780 சாலியுட்-1, சிக்னல் துண்டிப்பு ஆரம்பமாகுது, மூணு, ரெண்டு, ஒண்ணு. 179 00:15:50,158 --> 00:15:52,160 சரி, இப்போ ஒரு பிரேக் எடுத்துக்கலாம். 180 00:15:52,744 --> 00:15:53,745 வாங்க சாப்பிடலாம். 181 00:16:55,098 --> 00:16:57,893 அனுப்பப்படுகிறது 182 00:17:23,669 --> 00:17:24,751 கொஞ்சம் நகரு, சாஷா. 183 00:17:24,752 --> 00:17:26,672 - என்ன? - அது என்னது? 184 00:17:29,424 --> 00:17:30,551 யாராவது நமக்கு சிக்னல் அனுப்புறாங்களா? 185 00:17:38,016 --> 00:17:39,100 பார்க்க ஏதோ கிறுக்கல் மாதிரி இருக்கு. 186 00:17:39,101 --> 00:17:42,311 இது சாதாரணமா வர்ற ஏதோ ஒரு ரேண்டம் சிக்னல் குறுக்கீடா இருக்கணும்… 187 00:17:42,312 --> 00:17:43,355 கொஞ்சம் பொறு. 188 00:17:46,275 --> 00:17:47,276 என்ன? 189 00:17:54,908 --> 00:17:57,244 இந்த டேட்டாவுக்குள்ள ஏதோ ஒரு மெசேஜ் மறைஞ்சிருக்கு. 190 00:17:59,037 --> 00:18:00,038 யார்கிட்ட இருந்து? 191 00:18:02,666 --> 00:18:04,126 சீஃப் டிசைனர்கிட்ட இருந்து. 192 00:18:08,130 --> 00:18:10,090 நாம உயிரோட இருப்பது அவங்களுக்கு தெரிஞ்சிருச்சு. நாம திரும்ப வர்றோம்னும் தெரிஞ்சிருச்சு. 193 00:18:14,052 --> 00:18:15,053 ஆனா இரு. 194 00:18:15,971 --> 00:18:19,433 சோவியத் யூனியன்ல தரையிறங்குறது பாதுகாப்பானது இல்லைன்னு அவர் சொல்லுறாரு. 195 00:18:21,018 --> 00:18:22,436 இது ஒரு ஃப்ளைட் சீக்வென்ஸ். 196 00:18:23,812 --> 00:18:26,273 நம்மளோட பயணப் பாதையை மாத்துறதுக்கான ஒரு வழி. 197 00:18:31,028 --> 00:18:32,446 ஃபின்லாந்துல தரையிறங்குறதுக்காக! 198 00:18:40,913 --> 00:18:41,914 ஃபின்லாந்தா? 199 00:18:53,884 --> 00:18:56,053 இந்த சிக்னல் நம்ம பேக்கப் ரேடியோ சிஸ்டத்துல இருந்துதான் வருது. 200 00:19:06,855 --> 00:19:07,856 வெனேரா, லைன்ல… 201 00:19:09,274 --> 00:19:10,317 லைன்ல வாங்க. 202 00:19:11,443 --> 00:19:12,735 லைன்ல வாங்க. 203 00:19:12,736 --> 00:19:14,154 லைன்ல வாங்க, வெனேரா. 204 00:19:15,656 --> 00:19:17,157 - லைன்ல வாங்க? - ஸ்தாஸியா? 205 00:19:17,699 --> 00:19:18,700 சாஷா? 206 00:19:20,160 --> 00:19:21,161 நிஜமாவே நீதானா? 207 00:19:27,835 --> 00:19:28,836 ஆமா. 208 00:19:29,837 --> 00:19:31,004 ஆமா, நான்தான். 209 00:19:35,384 --> 00:19:37,094 நிஜமாவே நீதான் பேசுறன்றதை என்னால நம்பவே முடியல. 210 00:19:38,303 --> 00:19:41,014 நாங்க அனுப்புன தகவல்கள் எல்லாம் உனக்கு வந்து சேர்ந்துடுச்சான்னு உறுதி பண்ணிக்க நினைச்சேன். 211 00:19:41,765 --> 00:19:43,183 ஆமா, எல்லாம் எங்களுக்குக் கிடைச்சிருச்சு. 212 00:19:49,898 --> 00:19:51,608 நாம கொஞ்சம் சீக்கிரம் பேசணும். 213 00:19:52,317 --> 00:19:54,486 சீக்கிரமே அவங்க இந்த சிக்னலை டிராக் பண்ண ஆரம்பிச்சிடுவாங்க. 214 00:19:59,867 --> 00:20:00,993 நான்… 215 00:20:02,661 --> 00:20:04,663 நான் மறுபடியும் உன்னை பார்க்கவே முடியாம போயிடுமா, ஸ்தாஸியா? 216 00:20:08,125 --> 00:20:10,042 இப்போதைக்கு அதப் பத்தியெல்லாம் யோசிக்காதே. 217 00:20:10,043 --> 00:20:11,712 நீங்க பிளான் படி தான் நடக்கணும். 218 00:20:20,596 --> 00:20:21,597 சரி. 219 00:20:24,683 --> 00:20:26,935 ஆனா, எல்லாம் பிளான் பண்ணபடி நடந்தா… 220 00:20:30,898 --> 00:20:32,357 நான் அந்தப் பக்கத்துல இருப்பேன். 221 00:20:38,197 --> 00:20:39,281 எனக்குத் தெரியும். 222 00:20:49,082 --> 00:20:50,083 நான் போகணுன். 223 00:20:51,835 --> 00:20:53,003 குட்பை, சாஷா. 224 00:21:28,413 --> 00:21:29,915 என்னை மன்னிச்சிடு, சாஷா. 225 00:21:42,594 --> 00:21:43,804 நாம இதை செஞ்சுதான் ஆகணும். 226 00:21:47,766 --> 00:21:49,059 இல்லன்னா, இதுவரைக்கும் நடந்த எல்லாமே, 227 00:21:50,018 --> 00:21:51,520 மொத்தமா வீணா போயிடும். 228 00:21:54,898 --> 00:21:56,316 நாம வேலையை ஆரம்பிக்கிறதுதான் நல்லது. 229 00:21:57,943 --> 00:21:59,570 நாம வளிமண்டலத்துக்குள்ள நுழையறதுக்கு இன்னும் ஒரு நாள் கூட முழுசா இல்ல. 230 00:22:02,823 --> 00:22:04,825 நான் விண்கலத்தோட எடையைச் சமநிலைப்படுத்த ஆரம்பிக்கிறேன். 231 00:22:05,450 --> 00:22:07,244 எப்படியும் கழிவுநீர் தொட்டி கிட்டத்தட்ட நிறைஞ்சு இருக்கும். 232 00:22:23,468 --> 00:22:24,636 அடச்சே. 233 00:22:29,808 --> 00:22:32,144 தோழர் கர்னல், இப்பதான் ரேடியோ சிக்னல் கிடைச்சது… 234 00:22:45,532 --> 00:22:46,533 உள்ளே வாங்க. 235 00:23:07,471 --> 00:23:10,389 என்னை மன்னிச்சிடுங்க, துணைத் தலைவரே, ஆனா என்னைப் பொறுத்தவரைக்கும், 236 00:23:10,390 --> 00:23:13,809 உலகத்துலயே மிகச்சிறந்த நாடான நம்ம சோவியத் யூனியன், 237 00:23:13,810 --> 00:23:15,811 வெற்றிகரமா நம்ம மக்களை 238 00:23:15,812 --> 00:23:19,441 இன்னொரு கிரகத்துக்கு அனுப்பி சாதனை செஞ்சிருக்கறதா தான் எனக்குத் தோணுது. 239 00:23:20,567 --> 00:23:22,235 சோவியத் தொழிலாளர்களுக்கு… 240 00:23:22,236 --> 00:23:24,987 இல்ல, இல்ல! இதை நாம கொண்டாடக் கூடாது. 241 00:23:24,988 --> 00:23:27,574 இது நம்ம நாட்டுக்கே நேர்ந்த அவமானம், உங்களுக்குப் புரியுதா? 242 00:23:28,158 --> 00:23:30,243 அந்த விண்கலத்துல ஒரு அமெரிக்க ஒற்றன் இருக்கான். 243 00:23:30,244 --> 00:23:31,745 இதுல பெருமைப்பட எதுவுமே இல்ல. 244 00:23:33,455 --> 00:23:34,498 வெறும் கேவலம் தான் மிஞ்சியிருக்கு. 245 00:23:37,960 --> 00:23:40,586 பெலிகோவா விஷயத்துல நாம ஏற்கனவே யோசிச்சதுதான். 246 00:23:40,587 --> 00:23:44,091 அவங்க கசகஸ்தான்ல தரையிறங்குனதும், அவங்க எல்லாரையும் மாத்திடுங்க. 247 00:23:44,925 --> 00:23:46,801 அப்புறம் இந்த மிஷனோட பெருமை எல்லாம் நம்மளையே சாரும்… 248 00:23:46,802 --> 00:23:49,345 அப்படி ஒரு மிஷனே நடக்கல. எல்லாமே வெறும் கற்பனை. 249 00:23:49,346 --> 00:23:50,347 புரிஞ்சுதா? 250 00:23:51,765 --> 00:23:54,893 இது ஜெனரல் செக்ரட்டரி ப்ரெஷ்நேவ் கிட்ட இருந்து வந்த நேரடி உத்தரவு. 251 00:23:57,271 --> 00:23:59,021 மன்னிச்சிடுங்க, துணைத் தலைவரே. 252 00:23:59,022 --> 00:24:03,651 சரி, அவங்க பிடிபட்டதும், அவங்களை உடனே தீர்த்துக்கட்டணும்னு நான் விரும்புறேன். 253 00:24:03,652 --> 00:24:07,989 கசகஸ்தானுக்கு நானே நேர்ல போய், எல்லாத்தையும் கவனிச்சுக்கிறேன், துணைத் தலைவரே. 254 00:24:07,990 --> 00:24:10,367 ரொம்ப நல்லது, சீஃப் டிசைனர் பெட்ரோவ்ஸ்கி. 255 00:24:29,761 --> 00:24:30,888 அவரை நீ ரொம்ப மிஸ் பண்ணுறன்னு நினைக்கிறேன். 256 00:24:35,976 --> 00:24:36,977 ஆமா. 257 00:24:42,232 --> 00:24:43,567 அப்புறம் அனஸ்தாஸியாவை? 258 00:24:45,903 --> 00:24:46,904 ஒவ்வொரு நாளும். 259 00:24:51,909 --> 00:24:54,203 அவ ஒரு அற்புதமான பொண்ணு, அவ செஞ்சு முடிச்ச காரியம் அப்படி. 260 00:24:55,704 --> 00:24:57,956 இந்த புரோகிராம்ல நீங்க ஒருத்தரை ஒருத்தர் கண்டுபுடிச்சது ஆச்சரியம்தான். 261 00:25:00,417 --> 00:25:01,919 அது அவ்வளவு சுலபமா நடந்துடல. 262 00:25:03,462 --> 00:25:08,342 நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா இருக்கணும்னு அவங்கதான் வற்புறுத்துனாங்கன்னே வச்சுக்கோயேன். 263 00:25:08,926 --> 00:25:10,135 அந்த ஃபீலிங் எனக்கும் புரியும். 264 00:25:12,387 --> 00:25:13,472 உனக்கு நடந்தது பெரியவங்க செஞ்சு வச்ச கல்யாணமா? 265 00:25:14,890 --> 00:25:16,641 அதாவது, உங்க அப்பா அம்மா பாத்து செஞ்சு வச்சதா… 266 00:25:16,642 --> 00:25:17,975 அப்படிச் சொல்ல முடியாது. 267 00:25:17,976 --> 00:25:20,437 நான் ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்கணும்னு என் வீட்ல ஆசைப்பட்டாங்க, 268 00:25:21,522 --> 00:25:22,940 ஆனா அது என் கணவர் கிடையாது. 269 00:25:24,733 --> 00:25:26,652 ஆனா எனக்கு யுனிவர்சிட்டி போய் படிக்கணும்னு ஆசை. 270 00:25:27,903 --> 00:25:29,321 எங்க அப்பாக்கிட்ட கெஞ்சிக் கேட்டேன். 271 00:25:30,030 --> 00:25:31,448 அவர் ஏன் சம்மதிச்சாருன்னு எனக்குத் தெரியல. 272 00:25:34,076 --> 00:25:35,744 அங்கதான் நீ உன் கணவரைப் பார்த்தியா? 273 00:25:38,997 --> 00:25:40,666 யுனிவர்சிட்டில படிச்சப்போவா? 274 00:25:41,708 --> 00:25:42,709 ஆமா. 275 00:25:43,460 --> 00:25:45,212 ஹைதராபாத் பல்கலைக்கழகம். 276 00:25:47,172 --> 00:25:48,215 அது… 277 00:25:49,967 --> 00:25:51,134 பார்த்த உடனே வந்த காதலா? 278 00:25:54,596 --> 00:25:55,597 வாய்ப்பே இல்ல. 279 00:25:56,807 --> 00:25:58,182 அவருக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகியிருந்தது. 280 00:25:58,183 --> 00:25:59,851 - என்னது? - ஆமா. 281 00:25:59,852 --> 00:26:03,062 ஆனா அவரோட மனைவி டெல்லில இருந்தாங்க, அதனால… 282 00:26:03,063 --> 00:26:04,106 அப்போ நீ… 283 00:26:04,648 --> 00:26:08,484 நீ… அவர் உனக்காக மனையை விட்டுட்டு வந்துட்டாரா? 284 00:26:08,485 --> 00:26:09,570 ஐயோ, இல்ல. 285 00:26:11,738 --> 00:26:14,575 இல்ல, அதுக்கு முன்னாடியே அவங்க இறந்துட்டாங்க. 286 00:26:19,079 --> 00:26:20,414 நாங்க வெறும் சகாக்களா தான் இருந்தோம். 287 00:26:23,041 --> 00:26:24,168 அப்புறம் நண்பர்களானோம். 288 00:26:25,586 --> 00:26:28,839 பேசுவோம், மதியச் சாப்பாட்டுக்கு ஒண்ணா போவோம். 289 00:26:30,924 --> 00:26:31,925 மத்தபடி வேற எதுவுமே இல்ல. 290 00:26:33,719 --> 00:26:34,803 ஆனா நீ அவரை நேசிச்ச? 291 00:26:39,349 --> 00:26:41,268 அந்த உணர்வு நாளுக்கு நாள் அதிகமாகிட்டே போச்சு, அது உண்மைதான். 292 00:26:42,186 --> 00:26:44,146 எனக்குள்ளேயே அதை மறைக்கப் பார்த்தேன். 293 00:26:45,189 --> 00:26:49,692 நான் செய்றது ஏதோ சிறுபிள்ளைத்தனம், சுயநலம்னு எனக்கு நானே சொல்லிக்கிட்டேன். 294 00:26:49,693 --> 00:26:51,612 இதெல்லாம் வெறும் கனவுன்னு என்னைத் தேத்திக்கிட்டேன். 295 00:26:54,323 --> 00:26:56,450 ஆனா போகப் போக எப்படித் தோணுச்சுன்னா… 296 00:26:58,619 --> 00:27:01,205 அவங்களோட இறப்புக்கு ஒருவேளை நான்தான் காரணமோன்னு. 297 00:27:02,623 --> 00:27:05,125 அவர் மேல எனக்கு இருந்த காதல்தான் அவங்களை கொன்னுடுச்சோன்னு தோணுச்சு. 298 00:27:06,919 --> 00:27:07,920 அது உன் தப்பு இல்ல. 299 00:27:10,589 --> 00:27:11,923 அது எப்படி உன் தப்பாகும்? 300 00:27:11,924 --> 00:27:16,637 பாரு, நாம முன்னாடி செஞ்ச வினைகள் தான், அப்புறமா நம்ம முன்னாடி வந்து நிக்கும்னு நாங்க நம்புறோம். 301 00:27:18,138 --> 00:27:20,140 அதனாலதான், அந்தப் பாரத்தை இன்னும் சுமந்துட்டு இருக்கேன்… 302 00:27:25,562 --> 00:27:26,647 அவங்களோட ஞாபகத்தையும்… 303 00:27:32,319 --> 00:27:33,403 என்னோட குற்ற உணர்வையும். 304 00:27:46,959 --> 00:27:48,377 இல்ல ஒருவேளை நமக்கு ஏத்த தண்டனைதான் கிடைச்சிருக்கு போல. 305 00:27:53,382 --> 00:27:57,344 இங்க… இப்படித் தனியா சாகுறது. 306 00:28:02,099 --> 00:28:03,517 நீங்க சாக மாட்டீங்க. 307 00:28:10,858 --> 00:28:14,778 வீனஸைப் பயன்படுத்தி நம்மால திரும்ப பூமிக்குப் போக முடியும்னு எனக்குத் தோணுது. 308 00:28:17,447 --> 00:28:20,449 ஆனா பாதையை மாத்துற அளவுக்கு நம்மகிட்ட எரிபொருள் இல்லன்னு நீதானே சொன்ன? 309 00:28:20,450 --> 00:28:21,451 வெனேரா விண்கலத்துல இல்ல. 310 00:28:25,289 --> 00:28:26,707 பாத்திஸ்ஃபியர்ல இருக்கு. 311 00:28:28,876 --> 00:28:29,877 சரியா சொன்ன. 312 00:28:31,628 --> 00:28:34,714 நாம அந்தப் ப்ரோப் என்ஜினை ஆன் பண்ணுனா, 313 00:28:34,715 --> 00:28:36,841 அதாவது வீனஸ்ல இறங்குறதுக்காக வச்சிருந்த என்ஜினைப் பயன்படுத்தினா, 314 00:28:36,842 --> 00:28:39,678 நம்ம பாதையை மாத்துறதுக்குத் தேவையான உந்துசக்தி கிடைச்சுடும். 315 00:28:44,057 --> 00:28:45,141 செம ஐடியா. 316 00:28:45,142 --> 00:28:46,602 ஆமா. ஆனா இது வேலைக்கு ஆகாது. 317 00:28:47,311 --> 00:28:50,188 - ஏன்? - விண்கலத்துல இருந்து பிரிஞ்சு போனதுக்கு அப்புறம் 318 00:28:50,189 --> 00:28:52,523 தானாவே இயங்குற மாதிரிதான் பாத்திஸ்ஃபியர் என்ஜின் வடிவமைக்கப்பட்டிருக்கு. 319 00:28:52,524 --> 00:28:55,193 அதை மேனுவலா முன்னாடியே ஆன் பண்ணணும்னா, யாராவது ஒருத்தர்… 320 00:28:55,194 --> 00:28:56,819 யாராவது அந்த பாத்திஸ்ஃபியருக்குள்ள இருக்கணும். 321 00:28:56,820 --> 00:29:01,532 ஆனா, அந்த டாக்கிங் ஒரு வாட்டி திறந்துட்டா, அதை மறுபடியும் மாட்டவே முடியாது. 322 00:29:01,533 --> 00:29:02,618 அதுக்கு ஏத்த மாதிரி வடிவமைக்கப்படல… 323 00:29:05,037 --> 00:29:08,957 அது வீனஸை நோக்கிய ஒரு வழிப் பயணம். 324 00:29:17,674 --> 00:29:19,301 - நான் போறேன். - வாலியா! 325 00:29:19,843 --> 00:29:21,427 - வாலியா! - இரு, வாலியா. 326 00:29:21,428 --> 00:29:23,763 - சாஷா! - நீ அப்படி செய்ய நான் விடமாட்டேன்! 327 00:29:23,764 --> 00:29:24,932 வாலியா! 328 00:29:28,018 --> 00:29:29,311 கதவைத் திற. 329 00:29:30,020 --> 00:29:31,188 இப்படிப் பண்ணாதே! 330 00:29:32,648 --> 00:29:36,527 வாலியா! வாலியா! வேண்டாம். 331 00:29:37,903 --> 00:29:39,111 கதவைத் திற! 332 00:29:39,112 --> 00:29:42,324 நீ எப்படியாவது டான்யாவை கண்டுபிடிச்சு, அவ நல்லா இருக்காள்னு உறுதி பண்ணணும். 333 00:29:43,200 --> 00:29:44,201 வேண்டாம்! 334 00:29:53,961 --> 00:29:55,170 எனக்கு சத்தியம் பண்ணிக் கொடு. 335 00:30:04,096 --> 00:30:05,430 சத்தியமா பண்ணுறேன். 336 00:30:48,056 --> 00:30:49,057 உங்ககிட்ட கொஞ்சம் பேசலாமா? 337 00:30:50,642 --> 00:30:53,186 வெனேரா பத்தி கேள்விப்பட்டேன், அதான் ஏதாச்சும் உதவி பண்ணலாம்னு வந்தேன். 338 00:30:53,187 --> 00:30:55,855 சந்தேகத்துக்குரிய என்ஜினியர்களோட ரெக்கார்டிங்ஸ் எல்லாத்தையும், ம், 339 00:30:55,856 --> 00:30:59,443 நான் மத்தவங்ககிட்ட கேட்டு செக் பண்ணுனேன், அதுல ஒண்ணு என் கவனத்தை ஈர்த்துச்சு. 340 00:31:09,661 --> 00:31:10,704 என்ன விஷயம்? 341 00:31:11,705 --> 00:31:12,789 என்கிட்ட சொன்னதை இவங்ககிட்டயும் சொல்லுங்க. 342 00:31:13,540 --> 00:31:20,087 நான், ம், தோழர் ஸ்டெபானோவோட பேச்சை ஒட்டுக் கேட்டுட்டு இருந்தேன், அவர்தான்… 343 00:31:20,088 --> 00:31:21,881 சாலியுட் புரோகிராமோட தலைவர், ஆமா. 344 00:31:21,882 --> 00:31:22,965 விஷயத்துக்கு வா. 345 00:31:22,966 --> 00:31:25,551 அவர் தன்னோட வழக்கமான நடைமுறைகளை மாத்தியிருக்கறதா இவங்க சொல்லுறாங்க. 346 00:31:25,552 --> 00:31:27,470 அவர் வேலைக்கு வர்ற பாதையை மாத்தியிருக்கார். 347 00:31:27,471 --> 00:31:29,515 சில நேரங்கள்ல வழக்கத்துக்கு மாறான நேரங்கள்ல தரைக்கட்டுப்பாட்டு மையத்தை விட்டு கிளம்புறார். 348 00:31:30,015 --> 00:31:31,725 அதுல ஒண்ணும் ஆச்சரியம் இல்லயே. அவர் பாக்குறது பெரிய பொறுப்பான வேலை. 349 00:31:32,309 --> 00:31:33,809 முதல்ல நானும் அப்படித்தான் நினைச்சேன், 350 00:31:33,810 --> 00:31:36,563 ஆனா அவர் இன்னொரு என்ஜினியர்கிட்ட பேசுறதை நாங்க கண்காணிச்சோம். 351 00:31:37,147 --> 00:31:39,650 அவர் போன வருஷம் ஒழுங்கு நடவடிக்கைக்காகக் கண்காணிப்புல இருந்தவர். 352 00:31:41,527 --> 00:31:42,945 அவர் யார்கிட்ட பேசிட்டு இருந்தார்? 353 00:31:44,238 --> 00:31:46,280 அவர் கணக்கீட்டுப் பிரிவுல வேலை பாக்குறார், 354 00:31:46,281 --> 00:31:48,575 ஆனா முன்னாடி தரைக்கட்டுப்பாட்டு மையத்துல ஆபரேட்டரா இருந்தார். 355 00:31:50,160 --> 00:31:51,285 அவர் பேரு செர்… 356 00:31:51,286 --> 00:31:52,454 செர்கே நிகுலோவ். 357 00:31:54,581 --> 00:31:55,582 உங்களுக்கு அவரைத் தெரியுமா? 358 00:32:04,883 --> 00:32:07,468 அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு முறை நீ இப்படி இங்க வரக் கூடாது. 359 00:32:07,469 --> 00:32:08,554 கடைசியா என்ன தகவல்? 360 00:32:09,638 --> 00:32:10,681 அவங்க சரியான பாதையிலதான் போறாங்களா? 361 00:32:11,431 --> 00:32:13,267 அவ வெனேரா விண்கலத்துக்கான கோஆர்டினேட்ஸை கொடுத்துட்டா. 362 00:32:14,685 --> 00:32:15,727 நன்றி. 363 00:32:17,020 --> 00:32:18,021 நன்றி. 364 00:32:20,732 --> 00:32:24,069 ப்ளீஸ், என்னைத் தனியா விடு. 365 00:33:03,358 --> 00:33:04,484 தோழர் நிகுலோவ். 366 00:33:05,027 --> 00:33:06,028 எங்க கூட வாங்க. 367 00:34:02,626 --> 00:34:03,710 என்னை ஏன் இங்கே கூட்டிட்டு வந்தீங்க? 368 00:34:22,603 --> 00:34:23,981 என் பின்னாடி வாங்க. 369 00:34:43,000 --> 00:34:45,042 சீஃப்! சீஃப்! சீஃப்! 370 00:34:45,043 --> 00:34:46,545 என்ன பண்ணுறீங்க… 371 00:34:48,213 --> 00:34:49,921 ப்ளீஸ், ப்ளீஸ் நிறுத்துங்க! ப்ளீஸ்! 372 00:34:49,922 --> 00:34:51,841 சரி, உங்களுக்கு என்ன வேணும்? என்ன வேணும்? 373 00:34:51,842 --> 00:34:53,010 வெனேரா விண்கலத்துல என்ன நடக்குது? 374 00:34:53,552 --> 00:34:55,845 நீங்க எதப்பத்தி பேசுறீங்கன்னு எனக்குத் தெரியல. 375 00:34:55,846 --> 00:34:57,138 அந்த விண்கலம் போன வருஷமே அழிஞ்சு போச்சு. 376 00:34:57,139 --> 00:34:58,639 நீங்க அதை அழிக்கிறதை நானே பார்த்தேனே. 377 00:34:58,640 --> 00:35:00,391 - தொடருங்க. - வேண்டாம், வேண்டாம், வேண்டாம்! 378 00:35:00,392 --> 00:35:02,602 ப்ளீஸ், உங்களுக்கு என்ன வேணுமோ சொல்றேன்! ப்ளீஸ் நிறுத்தச் சொல்லுங்க, ப்ளீஸ்! 379 00:35:02,603 --> 00:35:04,437 ப்ளீஸ், ப்ளீஸ்! சரி, சொல்லிடுறேன்! 380 00:35:04,438 --> 00:35:06,439 சரி, சரி! உங்களுக்கு என்ன வேணுமோ, எது வேணுமோ! 381 00:35:06,440 --> 00:35:08,107 - நான் சொல்லிடுறேன், சொல்லிடுறேன்! - நிறுத்துங்க! 382 00:35:08,108 --> 00:35:09,526 நான் சொல்… சொல்லிடுறேன். சரி. 383 00:35:13,071 --> 00:35:14,405 - சொல்லுங்க. - சரி. 384 00:35:14,406 --> 00:35:16,241 நான் நம்புற மாதிரி ஏதாச்சும் ஒரு உண்மையைச் சொல்லு. 385 00:35:19,786 --> 00:35:24,124 தரையிறங்குற இடத்தை மாத்துறது, அது என்னோட ஐடியாதான். 386 00:35:24,750 --> 00:35:27,210 இதுல வேற யாருக்கும் சம்பந்தம் இல்ல, இது முழுக்க முழுக்க என்னோட ஐடியா! 387 00:35:27,211 --> 00:35:29,128 இதுல வேற யாரும் தலையிடல. ப்ளீஸ்! 388 00:35:29,129 --> 00:35:31,089 நல்லது. அவங்க எங்க தரையிறங்குறாங்க? 389 00:35:31,965 --> 00:35:33,299 எனக்குத் தெரியாது. 390 00:35:33,300 --> 00:35:34,467 அவங்க என்கிட்ட சொல்லல. 391 00:35:34,468 --> 00:35:37,637 - என்னால கட்டுப்பாட்டு மையத்துக்குள்ள போக முடியல. - அவங்க எங்கே தரையிறங்குறாங்க? 392 00:35:37,638 --> 00:35:39,680 என்னால அங்க போகவே முடியல! சரியா? 393 00:35:39,681 --> 00:35:40,765 அவரை சுடாதீங்க, ப்ளீஸ்! 394 00:35:40,766 --> 00:35:42,141 சரி சொல்றேன், ஃபின்லாந்துல! 395 00:35:42,142 --> 00:35:43,977 சரியா? ஃபின்லாந்துல இறங்குறாங்க! 396 00:35:48,106 --> 00:35:50,567 பின்லாந்துலதான். வைபோர்க் எல்லைக்கு அப்படியே அந்தப் பக்கம். 397 00:35:52,945 --> 00:35:53,946 சூப்பர், தோழரே. 398 00:35:56,323 --> 00:35:58,866 உன்னோட இந்த உதவி ரெக்கார்டுல குறிக்கப்படும். இவனை இழுத்துட்டுப் போங்க. 399 00:35:58,867 --> 00:36:01,161 சீஃப், என்னை மன்னிச்சிடுங்க. என்னை… சீஃப்! 400 00:36:01,995 --> 00:36:03,704 சீஃப், என்னை மன்னிச்சிடுங்க. என்னை மன்னிச்சிடுங்க. 401 00:36:03,705 --> 00:36:05,499 தயவுசெஞ்சு, என்னை மன்னிச்சிடுங்க! 402 00:36:12,840 --> 00:36:16,093 நாம வளிமண்டல எல்லைக்குள்ள நுழைய இன்னும் 63 நிமிஷங்கள் இருக்கு. 403 00:36:17,261 --> 00:36:19,847 ஃபின்லாந்துல தரையிறங்குறதுக்கான ரீ-என்ட்ரி பயணப் பாதை புரோகிராமை லோடு செய்யுறேன். 404 00:36:22,683 --> 00:36:25,102 பிரிவதற்கும் உள்ளே நுழைவதற்கும் டெசண்ட் மாட்யூல் தயார் செய்யப்பட்ருச்சு. 405 00:36:34,778 --> 00:36:37,030 ரீ-என்ட்ரி நடைமுறைகளை ஆரம்பிக்க வேண்டிய நேரம் இது. 406 00:36:56,091 --> 00:36:58,135 பாத்திஸ்ஃபியரை தனியா பிரிக்கும் வேலையை ஆரம்பிக்கிறேன். 407 00:37:14,943 --> 00:37:16,820 பாத்திஸ்ஃபியர் கிட்டத்தட்ட அதற்குரிய நிலைக்கு வந்துடுச்சு. 408 00:37:36,757 --> 00:37:38,883 நான் இணைப்பு வடத்தின் கடைசி முனைக்கு வந்துட்டேன். 409 00:37:38,884 --> 00:37:40,594 ப்ரோப் என்ஜினை இயக்க ஆரம்பிக்கிறேன். 410 00:37:45,265 --> 00:37:48,100 பாத்திஸ்ஃபியர் என்ஜின்கள் நம்மளோட பயணப் பாதையை மாத்திட்டு இருக்கு. 411 00:37:48,101 --> 00:37:49,102 நல்லது. 412 00:37:49,645 --> 00:37:51,103 ரொம்ப நல்லது. 413 00:37:51,104 --> 00:37:53,065 பூமியை நோக்கிய பயணப் பாதைக்குத் திரும்புகிறது, மூணு, 414 00:37:53,649 --> 00:37:55,274 ரெண்டு, ஒண்ணு… 415 00:37:55,275 --> 00:37:56,902 ப்ரோப் என்ஜின் இப்போ அணைக்கப்படுகிறது. 416 00:38:10,415 --> 00:38:11,499 அது வேலை செஞ்சுடுச்சு, வாலியா. 417 00:38:11,500 --> 00:38:13,210 நாங்க திரும்பவும் பூமிக்கான பாதையில வந்துட்டோம். 418 00:38:13,836 --> 00:38:14,837 நல்லது. 419 00:38:16,421 --> 00:38:18,048 இப்போ, நான் இந்த இணைப்பு வடத்தைத் துண்டிக்கப் போறேன். 420 00:38:25,138 --> 00:38:26,639 வாலியா, ஒருவேளை நாம தப்பிக்க வேற ஏதாச்சும் வழி… 421 00:38:26,640 --> 00:38:28,183 இல்ல, நான் இந்த மிஷனை முடிக்கப் போறேன். 422 00:38:28,767 --> 00:38:29,851 எந்த மிஷன், வாலியா? 423 00:38:29,852 --> 00:38:31,936 - இதை வீனஸின் மேற்பரப்புக்கு கொண்டு போகப் போறேன். - வேண்டாம். நீ… 424 00:38:31,937 --> 00:38:34,648 சாஷா, நான் இதை அந்த மேற்பரப்புக்குக் கொண்டு போகப் போறேன், அவ்வளவுதான். சரியா? 425 00:38:37,025 --> 00:38:38,110 எனக்காக ஒரு உதவி பண்ணு. 426 00:38:39,111 --> 00:38:40,654 நீ டான்யாவைப் பார்க்கும்போது, அவகிட்ட… 427 00:38:44,783 --> 00:38:45,784 நான் அவளை நேசிக்கிறேன்னு சொல்லு. 428 00:39:37,711 --> 00:39:38,795 குட்பை, வாலியா. 429 00:40:03,737 --> 00:40:04,738 இல்லை. 430 00:40:07,491 --> 00:40:10,827 அவரை மாதிரியான ஒருத்தருக்கு அவங்க இப்படி ஒரு காரியத்தை செய்யறதை நீங்க எப்படி அனுமதிக்கலாம்? 431 00:40:12,329 --> 00:40:15,165 இந்த நாட்டுக்காக அவர் இவ்வளவு செஞ்சதுக்கு அப்புறமும் இப்படியா? 432 00:40:41,692 --> 00:40:42,776 செர்கே. 433 00:40:54,079 --> 00:40:55,080 எனக்கு… 434 00:40:56,039 --> 00:41:00,001 எனக்கு ஒண்ணுமே புரியல… இல்ல, புரியல. எனக்கு… எனக்கு ஒண்ணுமே புரியல. 435 00:41:00,002 --> 00:41:02,504 நான் இப்பதான்… இப்பதான் உங்களை அங்கே பார்த்தேன்… 436 00:41:04,173 --> 00:41:08,009 இல்ல, நான் இல்ல… நான் இப்பத்தான்… 437 00:41:08,010 --> 00:41:09,428 இப்ப, இப்ப, இப்ப. 438 00:41:10,512 --> 00:41:12,680 - அவங்க இப்படித்தான் பண்ணுவாங்க. - இல்ல! நான் இப்பதான்… 439 00:41:12,681 --> 00:41:15,684 - எனக்குத் தெரியும், எனக்குத் தெரியும். - அவங்க தரையிறங்குற இடத்தை நான் சொல்லிட்டேன்… 440 00:41:16,560 --> 00:41:17,644 இல்ல, இல்ல. 441 00:41:20,480 --> 00:41:21,899 என்னை மன்னிச்சிடுங்க. 442 00:41:23,609 --> 00:41:24,610 பரவாயில்ல, விடு. 443 00:41:26,945 --> 00:41:27,946 பரவாயில்ல, விடு. 444 00:41:28,989 --> 00:41:30,281 என்னை மன்னிச்சிடுங்க. 445 00:41:30,282 --> 00:41:31,824 எல்லாம் சரியாகிடும். 446 00:41:31,825 --> 00:41:32,826 வருத்தப்படாதே. 447 00:41:34,161 --> 00:41:35,704 எல்லாம் சரியாகிடும். 448 00:41:38,790 --> 00:41:40,918 முதல்ல என்னைப் பாரு, என்னைப் பாரு. 449 00:41:44,588 --> 00:41:47,966 நாம மனிதர்களை வீனஸ்ஸுக்கு அனுப்புனோம். 450 00:41:49,134 --> 00:41:50,594 வீனஸுக்கு அனுப்பி பத்திரமா திரும்பவும் கூட்டிட்டு வந்திருக்கோம்! 451 00:41:52,679 --> 00:41:54,722 அந்த சாதனையை நம்மகிட்ட இருந்து அவங்களால பறிக்க முடியாது. 452 00:41:54,723 --> 00:41:55,724 ஒருபோதும் முடியாது. 453 00:41:57,184 --> 00:41:58,185 ஒருபோதும் முடியாது. 454 00:42:00,479 --> 00:42:01,522 ஒருபோதும் முடியாது. 455 00:42:36,181 --> 00:42:39,392 அவங்க வளிமண்டலத்துக்குள்ள நுழைஞ்சதுக்கு அப்புறம் இந்தத் திசையில இருந்துதான் வருவாங்க, 456 00:42:39,393 --> 00:42:44,565 ஸ்காண்டிநேவியா மற்றும் மேற்கு சோவியத் யூனியன் வழியா கசகஸ்தானை நோக்கி வருவாங்க. 457 00:42:45,858 --> 00:42:48,693 அவங்க தரையிறங்குற அந்தப் பகுதிக்கு அந்தப் பக்கம் ராணுவ வீரர்கள் இருக்கணும்னு நான் விரும்புறேன், 458 00:42:48,694 --> 00:42:50,153 அப்பதான் அவங்களால உடனே அங்கே உள்ளே போயிட முடியும். 459 00:42:50,779 --> 00:42:51,864 ஒருவேளை அவங்க தப்பிச்சு ஓடப் பார்த்தா? 460 00:42:52,906 --> 00:42:54,490 நாம அதைப்பத்தி கவலைப்படணும்னு எனக்குத் தோணல. 461 00:42:54,491 --> 00:42:57,202 கடந்த ஒன்பது மாசமா அவங்க புவிஈர்ப்பு விசை இல்லாத இடத்துல வாழ்ந்திருக்காங்க. 462 00:42:57,911 --> 00:43:00,247 பூமியோட முழு ஈர்ப்பு விசையில அவங்களால எழுந்து நிற்கக் கூட முடியாது. 463 00:43:02,207 --> 00:43:03,208 கூண்டுல அடைச்ச பறவை மாதிரிதான். 464 00:43:05,335 --> 00:43:06,336 ஆமா. 465 00:43:11,258 --> 00:43:14,970 இப்போ உயரம் 122 கிலோமீட்டர். 466 00:43:15,637 --> 00:43:17,139 வளிமண்டல எல்லைக்குள்ள நெருங்கிட்டு இருக்கோம். 467 00:43:19,349 --> 00:43:20,350 ஆர்.யு.எஸ்-ஐ ஆன் செய்றேன். 468 00:43:22,186 --> 00:43:23,604 மேனுவல் டெசண்ட் முறையைத் தேர்ந்தெடுக்கிறேன். 469 00:43:28,358 --> 00:43:30,110 நாம கீழே போகப் போக, உயரத்தை சொல்லிக்கிட்டே இரு. 470 00:43:31,111 --> 00:43:32,654 நாம அந்த வளைகோட்டுக்குக் கீழேதான் இருக்கணும். 471 00:43:34,406 --> 00:43:36,867 உயரம் 121 கிலோமீட்டர். 472 00:43:38,702 --> 00:43:40,495 வளிமண்டல உராய்வு ஆரம்பிக்குது. 473 00:43:45,792 --> 00:43:46,919 அதிகப்படியான அழுத்தம் தெரியுது. 474 00:43:48,253 --> 00:43:50,172 வேகம் குறைய ஆரம்பிக்குது. 475 00:43:50,714 --> 00:43:52,049 மேனுவல் பாலிஸ்டிக் டெசண்ட் ஆரம்பிக்கிறேன். 476 00:43:52,591 --> 00:43:53,759 எதையாச்சும் நல்லா கெட்டியா பிடிச்சுக்கோ. 477 00:44:22,454 --> 00:44:25,165 வேகம் குறையும் அழுத்தம் இப்போ 2.5 ஜி, வேகமா ஏறிக்கிட்டு இருக்கு. 478 00:44:26,583 --> 00:44:28,085 நம்மளோட பயணப் பாதை மாறத் தொடங்குது. 479 00:44:28,669 --> 00:44:29,920 திடீர் அழுத்த உயர்வுக்குத் தயாராகு. 480 00:44:31,296 --> 00:44:33,340 வேகம் குறையும் அழுத்தம் இப்போ 4.6 ஜி. 481 00:44:34,633 --> 00:44:36,385 நீ கொஞ்சம் ரொம்பக் கீழே இறங்குற. 482 00:45:07,541 --> 00:45:08,917 6.8 ஜிஸ். 483 00:45:10,294 --> 00:45:13,379 7.1 ஜிஸ். 8 ஜிஸ். 484 00:45:13,380 --> 00:45:14,630 இன்னும் கூட அதிகமாகணும். 485 00:45:14,631 --> 00:45:16,466 - நாம கீழே சரிஞ்சுட்டு இருக்கோம். - பத்து ஜிஸ். 486 00:45:18,260 --> 00:45:19,677 பதிமூணு. 487 00:45:19,678 --> 00:45:23,849 இன்னும்… கொஞ்சம்… கொஞ்சம்தான். 488 00:45:26,310 --> 00:45:27,311 நாம அதைச் சாதிச்சுட்டோம். 489 00:45:28,312 --> 00:45:29,313 சரியான பாதையில இருக்கோம். 490 00:45:38,113 --> 00:45:39,656 சார், அந்த விண்கலம், அது… 491 00:45:42,701 --> 00:45:44,161 அது தன்னோட பாதையை மாத்த ஆரம்பிக்குது. 492 00:45:46,622 --> 00:45:47,830 என்ன சொல்றீங்க? 493 00:45:47,831 --> 00:45:50,209 அவங்க தரையிறங்குற பகுதி மாறியிருக்கு. 494 00:45:54,505 --> 00:45:56,131 அவங்க எங்க தரையிறங்கப் போறாங்க? 495 00:45:57,591 --> 00:46:00,177 - எனக்குத் தெரியல… - அவங்க எங்க தரையிறங்கப் போறாங்க? 496 00:46:04,264 --> 00:46:05,390 அழுத்தம் குறையுது. 497 00:46:05,891 --> 00:46:07,725 எல்லாம் சரியா இருக்கிற மாதிரித் தெரியுது. 498 00:46:07,726 --> 00:46:08,894 11.5. 499 00:46:10,020 --> 00:46:11,021 எட்டு. 500 00:46:11,730 --> 00:46:13,232 உள்ளே நுழையும் வேகம் இப்போ சீரா இருக்கு. 501 00:46:14,775 --> 00:46:16,568 நாம ஃபின்லாந்துக்கான பாதையில தான் போயிட்டு இருக்கோம். 502 00:46:34,795 --> 00:46:35,879 ஏவுகணை ஏவப்பட்டுவிட்டது. 503 00:46:36,797 --> 00:46:37,840 500 மீட்டர். 504 00:46:39,633 --> 00:46:40,801 300 மீட்டர். 505 00:46:42,469 --> 00:46:43,470 100 மீட்டர். 506 00:46:49,059 --> 00:46:50,351 என்ன எழவு அது? 507 00:46:50,352 --> 00:46:52,396 - எனக்குத் தெரியல. - பேராசூட்டை இழு! 508 00:46:53,313 --> 00:46:54,690 பேராசூட்டை இழு! 509 00:46:55,190 --> 00:46:56,483 என்னால எட்ட முடியல… 510 00:46:57,860 --> 00:46:58,861 என்னால முடியல… 511 00:46:59,778 --> 00:47:00,779 என்னால முடியல… 512 00:47:09,955 --> 00:47:12,164 - நாம ரொம்ப வேகமா கீழே போறோம். - கெட்டியா பிடிச்சுக்கோ! 513 00:47:12,165 --> 00:47:13,917 கெட்டியா பிடிச்சுக்கோ! உடம்பை இறுக்கிக்கோ. 514 00:49:31,305 --> 00:49:32,306 நாம தரையிறங்கிட்டோம். 515 00:49:35,350 --> 00:49:36,435 நாம உயிரோட இருக்கோம். 516 00:49:47,070 --> 00:49:48,197 ஆனா ரொம்ப நேரத்துக்கு இல்ல. 517 00:49:48,697 --> 00:49:51,032 - நாசமா போச்சு. - நீ என்ன சொல்றேன்னு புரியல? 518 00:49:51,033 --> 00:49:54,076 நம்ம மேல ஏதோ ஒண்ணு மோதுனதுனால, நம்ம பயணப் பாதை மாறிடுச்சு. 519 00:49:54,077 --> 00:49:55,912 நாம இப்போ சோவியத் யூனியன் எல்லைக்குள்ள தரையிறங்கியிருக்கோம். 520 00:49:55,913 --> 00:49:57,664 நாம எல்லையில இருந்து ரெண்டு கிலோமீட்டர் தள்ளி இருக்கோம். 521 00:49:58,916 --> 00:49:59,958 நாம இங்கிருந்து உடனே கிளம்பணும். 522 00:50:09,218 --> 00:50:10,511 அவங்க எங்கே தரையிறங்குனாங்க? 523 00:50:11,261 --> 00:50:13,597 அவங்க 15 கிலோமீட்டர் சுற்றளவுக்குள்ள தான் இருக்காங்க, தோழர் கர்னல். 524 00:50:15,349 --> 00:50:16,934 என்னை உடனே அந்த விண்கலத்துக்கு கூட்டிட்டுப் போங்க. இப்பவே. 525 00:50:40,123 --> 00:50:42,793 இல்ல. இல்ல. 526 00:50:46,380 --> 00:50:47,422 இல்ல. 527 00:50:49,091 --> 00:50:50,467 என்ன விஷயம்? 528 00:50:58,517 --> 00:50:59,518 சாஷா பத்தின விஷயம். 529 00:51:00,269 --> 00:51:01,477 அவர் உயிரோட தான் இருக்கார். 530 00:51:01,478 --> 00:51:02,895 அவங்களோட விண்கலம் இப்பதான் தரையிறங்கியிருக்கு. 531 00:51:02,896 --> 00:51:04,814 அவங்க அவரைக் கொன்னுடுவாங்க. அவங்க எல்லாரையுமே கொன்னுடுவாங்க. 532 00:51:04,815 --> 00:51:06,233 நாம அவங்களுக்கு உதவி பண்ணணும். 533 00:51:12,698 --> 00:51:15,324 என்னை மன்னிச்சிடு. நம்மால எதுவும் பண்ண முடியாது, தோழர் பெலிகோவா. 534 00:51:15,325 --> 00:51:18,202 ஆனா… நம்ம விண்கலப் பாதை இன்னும் அவங்க தரையிறங்குன இடத்துக்குப் பக்கத்துலதான் இருக்கு. 535 00:51:18,203 --> 00:51:21,790 நம்ம டெசண்ட் மாட்யூலைப் பயன்படுத்தினா, அவங்களுக்கு உதவ சரியான நேரத்துக்குக் கீழே போயிடலாம். 536 00:51:27,421 --> 00:51:28,422 உனக்கே தெரியும், 537 00:51:29,673 --> 00:51:33,927 அவசர காலங்களைத் தவிர வேற எதுக்காகவும் நாம இந்த டெசண்ட் மாட்யூலைப் பயன்படுத்தக் கூடாது. 538 00:51:49,860 --> 00:51:51,028 நன்றி. 539 00:51:58,785 --> 00:51:59,994 சாலியுட்-1, இது ஸ்டார் சிட்டி, 540 00:51:59,995 --> 00:52:02,997 அவசரகால மீட்பு விண்கலம் இயக்கப்படுவதற்கான சிக்னல் எங்களுக்குக் காட்டுது. 541 00:52:02,998 --> 00:52:03,999 அங்கே ஏதாச்சும் பிரச்சனையா? 542 00:52:04,708 --> 00:52:06,459 அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை, ஸ்டார் சிட்டி. 543 00:52:06,460 --> 00:52:08,504 சென்சார்ல ஏதாச்சும் பழுது ஏற்பட்டிருக்கலாம். 544 00:52:09,630 --> 00:52:11,464 நிச்சயமாத் தான் சொல்றீங்களா, சாலியுட்-1? 545 00:52:11,465 --> 00:52:13,467 எங்க பக்கத்துல எல்லாம் சரியா தான் இருக்கு, ஸ்டார் சிட்டி. 546 00:52:31,777 --> 00:52:34,655 - ஆமா. நமக்குத் தேவை… - நம்மால இதுக்கு மேல தேட முடியாது. 547 00:52:37,115 --> 00:52:39,200 - சீஃப் டிசைனர் பெட்ரோவ்ஸ்கி. - என்ன? 548 00:52:39,201 --> 00:52:40,494 மாஸ்கோவுல இருந்து கூப்பிடுறாங்க. 549 00:52:53,423 --> 00:52:54,841 - பெட்ரோவ்ஸ்கி. - துணைத் தலைவர் அவர்களே. 550 00:52:54,842 --> 00:52:56,551 இதை நீங்களே கவனிச்சுப்பீங்கன்னு சொன்னீங்க. 551 00:52:56,552 --> 00:52:58,136 ஆமாங்க, துணைத் தலைவர் அவர்களே. நான்… 552 00:52:58,887 --> 00:53:00,138 நான்… 553 00:53:04,017 --> 00:53:07,270 அவங்க தங்களோட பயணப் பாதையை மாத்தியிருக்காங்க போலும். 554 00:53:07,271 --> 00:53:08,437 - எனக்குத் தெரியும். - ஆனா நீங்க கவலைப்படாதீங்க. 555 00:53:08,438 --> 00:53:10,941 - நான் இன்னும் கொஞ்ச நேரத்துல போயிடுவேன்… - கர்னல் ரஸ்கோவா அதை கவனிச்சுட்டு இருக்காங்க. 556 00:53:15,195 --> 00:53:16,405 கர்னல் ரஸ்கோவாவா? 557 00:53:20,158 --> 00:53:22,159 - நீங்க என்ன சொல்றீங்க? - அவங்க ஏற்கனவே எல்லைக்கு போயிட்டாங்க. 558 00:53:22,160 --> 00:53:25,705 அவங்களைப் பிடிக்கப் போறாங்க. அதனால, இனி நீங்க இதப் பத்தி கவலைப்படத் தேவையில்ல. 559 00:53:25,706 --> 00:53:26,707 நன்றி. 560 00:53:27,791 --> 00:53:28,792 சார், நான்… 561 00:54:03,160 --> 00:54:05,454 எல்லாரும் பிரிஞ்சு போங்க! மரங்கள் இருக்கிற பகுதியை உன்னிப்பா கவனிங்க! 562 00:54:27,643 --> 00:54:30,771 அவங்க ரொம்பத் தூரம் போயிருக்க முடியாது. அவங்களைக் கண்டுபிடிங்க. 563 00:54:38,487 --> 00:54:39,613 சரி, என்னை கெட்டியா பிடிச்சுக்கோ. 564 00:54:42,658 --> 00:54:45,661 - சரி. சரி. சரி. - ஆமா. 565 00:54:56,713 --> 00:55:00,425 என் உடம்பு மேல ஏதோ ஆயிரம் கிலோ பாரத்தை வச்சு அழுத்துற மாதிரி இருக்கு. 566 00:55:05,597 --> 00:55:07,056 உனக்கு அந்த சத்தம் கேக்குதா? 567 00:55:07,057 --> 00:55:08,683 அவங்க பக்கத்துல நெருங்கி வந்துட்டே இருக்காங்க. 568 00:55:08,684 --> 00:55:09,893 நாம இங்கிருந்து போகணும். 569 00:55:29,288 --> 00:55:30,914 அந்த மரங்கள் இருக்கிற பகுதியைத் தாண்டுனா எல்லை வந்திடும். 570 00:55:39,339 --> 00:55:40,424 யூலியா! 571 00:56:24,551 --> 00:56:25,844 எல்லைக்கு எந்தப் பக்கமா போகணும்? 572 00:56:29,306 --> 00:56:31,266 அந்தத் திசையில, ஒரு பதினைந்து கிலோமீட்டர் தூரம் போகணும். 573 00:56:32,100 --> 00:56:33,267 பதினைந்தா? 574 00:56:33,268 --> 00:56:35,562 ஒருவேளை இருபதா இருக்கலாம். 575 00:56:42,819 --> 00:56:44,112 அந்த வண்டி ஓடுமா? 576 00:57:00,587 --> 00:57:02,506 இதுக்கு மேல என்னால நடக்க முடியுமான்னு தெரியல. 577 00:57:08,470 --> 00:57:10,263 இதோ எல்லை பக்கத்துல தான் இருக்கு. 578 00:57:10,264 --> 00:57:12,391 அங்க தான் இருக்கு. 579 00:57:19,857 --> 00:57:21,107 நாம போயே ஆகணும், லக்ஷ்மி. 580 00:57:21,108 --> 00:57:22,109 நாம இப்பவே போகணும். 581 00:57:22,985 --> 00:57:24,903 எழுந்திரு. நட. 582 00:57:34,454 --> 00:57:35,455 முன்னாடி போங்க! 583 00:57:36,665 --> 00:57:37,666 சாஷா! 584 00:57:48,594 --> 00:57:50,137 வா, சீக்கிரம் வா! 585 00:57:53,390 --> 00:57:54,391 லக்ஷ்மி! 586 00:57:56,977 --> 00:57:59,103 வா. வா, உன்னால முடியும். 587 00:57:59,104 --> 00:58:00,730 உன்னால முடியும். எனக்குத் தெரியும். 588 00:58:00,731 --> 00:58:02,316 உன்னால முடியும். சீக்கிரம் வா. 589 00:58:17,706 --> 00:58:18,832 வா. 590 00:58:21,001 --> 00:58:22,711 நாம ரொம்பப் பக்கத்துல வந்திட்டோம். 591 00:58:31,386 --> 00:58:33,680 ஹே! ஹே! 592 00:58:56,119 --> 00:58:58,037 போ, சாஷா! போயிடு! 593 00:58:58,038 --> 00:58:59,539 - இங்கே வாங்க! - சீக்கிரம், சாஷா. 594 00:58:59,540 --> 00:59:00,541 போயிடு! 595 00:59:02,292 --> 00:59:03,377 போயிடு! 596 00:59:05,629 --> 00:59:06,672 போயிடு! 597 00:59:08,048 --> 00:59:09,466 இவளைக் கூட்டிட்டுப் போங்க. 598 00:59:11,301 --> 00:59:12,553 இவளைக் கூட்டிட்டுப் போங்க, ப்ளீஸ். 599 00:59:18,183 --> 00:59:19,768 போயிடு! 600 01:02:03,849 --> 01:02:04,850 நன்றி. 601 01:04:20,944 --> 01:04:22,946 வசனங்கள் மொழிபெயர்ப்பு மேனகா மணிகண்டன்