1 00:00:55,013 --> 00:00:56,098 உங்களுக்கு ஒண்ணுமில்லயே? 2 00:00:57,224 --> 00:00:58,225 இல்ல, நான் நல்லா இருக்கேன். 3 00:01:04,022 --> 00:01:05,190 வாலியா சீக்கிரம் வீட்டுக்கு வந்துடுவாரா? 4 00:01:06,316 --> 00:01:09,361 இல்ல. அவர் இன்னைக்கு ராத்திரி மாஸ்கோவுல இருப்பார்னு சொன்னேனே ஞாபகம் இருக்கா? 5 00:01:23,750 --> 00:01:26,336 அந்தப் பெண்ணைப் பார்க்கவா? நீங்க அவரோட பார்த்த அந்தப் பெண்ணையா? 6 00:01:26,962 --> 00:01:27,963 இல்ல. 7 00:01:28,839 --> 00:01:31,216 நீங்க சொன்னது சரிதான். நான்தான் முட்டாள்தனமா நடந்துக்கிட்டேன். 8 00:01:37,681 --> 00:01:38,682 இல்ல. 9 00:01:44,229 --> 00:01:45,856 அவ பாக்க எப்படி இருந்தா? 10 00:01:45,939 --> 00:01:49,193 உண்மையைச் சொல்லணும்னா, அவ அவ்வளவு ஒண்ணும் அழகா இல்ல. என்னை விட வயசானவளா வேற இருந்தா. 11 00:01:52,487 --> 00:01:53,572 அவ பாக்க ரஷ்யப் பெண் மாதிரி இருந்தாளா? 12 00:01:54,990 --> 00:01:55,991 நீங்க என்ன கேக்குறீங்க? 13 00:01:56,074 --> 00:01:58,160 அதாவது, அவ வெளிநாட்டுக்காரியா இருக்க வாய்ப்பு இருக்குன்னு நினைக்கிறீங்களா? 14 00:01:59,828 --> 00:02:01,413 இல்ல. அதாவது… 15 00:02:02,748 --> 00:02:04,917 எனக்குத் தெரியல. என்னால… அவங்க பேசினதைக் கேட்க முடியல. 16 00:02:05,792 --> 00:02:07,586 அவளைப் பத்தி ஏன் இவ்வளவு கேள்வி கேக்குறீங்க? 17 00:02:09,630 --> 00:02:11,215 நான் உங்களுக்கு உதவத்தான் பாக்குறேன். 18 00:02:12,925 --> 00:02:14,510 நான் இதப்பத்தி இதுக்கு மேல யோசிக்க விரும்பல. 19 00:02:19,932 --> 00:02:20,933 ஒருவேளை… 20 00:02:22,976 --> 00:02:25,646 நீங்க ஒரு சில நாளைக்கு எங்காவது வெளிய போறது புத்திசாலித்தனமா இருக்கும். 21 00:02:28,190 --> 00:02:29,733 உங்க மனசை லேசாக்கிக்க. 22 00:02:31,068 --> 00:02:32,611 அப்படின்னா அவருக்கு கள்ளத் தொடர்பு இருக்கும்னு நினைக்கிறீங்க. 23 00:02:32,694 --> 00:02:34,613 நான்… நீங்க சொன்னதப் பத்தி யோசிச்சேன், அப்புறம்… 24 00:02:35,781 --> 00:02:37,324 அது ஒண்ணுதான் சரியா இருக்கும்னு தோணுது. 25 00:02:37,407 --> 00:02:38,408 அப்படியா? 26 00:02:40,702 --> 00:02:43,121 நீங்க உங்க அம்மா அப்பாவோட பண்ணை வீட்டுல தங்க முடியுமா? 27 00:02:44,331 --> 00:02:46,750 இன்னைக்கு ராத்திரியா? அவர்கிட்ட பேசாமலேயேவா? 28 00:02:46,834 --> 00:02:49,044 கண்டிப்பா அவர் இதெல்லாம் உங்க கற்பனைன்னு சொல்லி உங்களை நம்ப வச்சிருவாரு. 29 00:02:49,127 --> 00:02:50,504 ஆமா, ஒருவேளை அப்படியும் இருக்கலாம். 30 00:02:50,587 --> 00:02:51,672 நான் உங்க இடத்துல இருந்தா… 31 00:02:53,757 --> 00:02:55,634 ஒரு வார்த்தை கூடச் சொல்லாம கிளம்பிடுவேன். 32 00:02:56,343 --> 00:02:57,970 அப்போதான் அந்த குற்ற உணர்ச்சி அவரைச் சாகடிக்கும். 33 00:03:11,733 --> 00:03:14,820 எனக்கு யோசிக்கிறதுக்கு கொஞ்சம் தனிமை வேணும். 34 00:03:16,864 --> 00:03:18,407 நீங்க காத்திருக்கக் கூடாது, டான்யா. 35 00:03:19,324 --> 00:03:20,742 அலட்சியமா இருக்கக் கூடாத அளவுக்கு இது ரொம்ப முக்கியம். 36 00:03:20,826 --> 00:03:22,077 அலட்சியமாவா? 37 00:03:22,160 --> 00:03:23,871 உங்களுக்கு… நான் என்ன சொல்றேன்னு புரியும். 38 00:03:23,954 --> 00:03:25,080 என்ன? இல்ல, எனக்குப் புரியல. 39 00:03:25,956 --> 00:03:27,291 நான் உங்கள பாதுகாக்கத்தான் பாக்குறேன். 40 00:03:28,208 --> 00:03:29,918 எனக்கு உங்க பாதுகாப்பு தேவையில்ல. 41 00:03:30,502 --> 00:03:31,962 நான் கொஞ்சம் யோசிக்கணும். 42 00:03:32,045 --> 00:03:33,797 ஒருவேளை… நீங்க இங்கிருந்து கிளம்புறது நல்லது. 43 00:03:44,516 --> 00:03:46,476 - என்ன பண்றீங்க? - நான் சொல்றதக் கேளுங்க. 44 00:03:47,311 --> 00:03:49,271 அவர் நீங்க நினைக்கிற மாதிரி கிடையாது. 45 00:03:50,189 --> 00:03:52,107 அவர் தன் நாட்டுக்கே துரோகம் பண்ணிட்டார், டான்யா. 46 00:03:52,191 --> 00:03:53,192 அடக் கடவுளே… 47 00:03:54,151 --> 00:03:56,236 அவர் அமெரிக்கர்களுக்காக வேலை பாக்குறாரு, அவங்களுக்குத் தகவல் கொடுக்குறாரு. 48 00:03:56,320 --> 00:03:58,614 - உனக்கு என்ன பைத்தியம் பிடிச்சிருக்கா? - அதுதான் உண்மை. 49 00:03:59,448 --> 00:04:02,409 அது உண்மையா இருக்கக்கூடாதுன்னு தான் நினைக்கிறேன், ஆனா சீக்கிரம் அவர் கைது செய்யப்படுவார். 50 00:04:03,118 --> 00:04:05,621 அப்புறம் எனக்கு உன்னைத் தெரியும். அவர் பண்ற தப்புல உனக்கு சம்பந்தம் இல்லைன்னு தெரியும். 51 00:04:05,704 --> 00:04:06,705 ஆனா நீ இங்கேயே இருந்தா… 52 00:04:06,788 --> 00:04:08,874 - வாலியா சோவியத் யூனியனோட ஒரு ஹீரோ. - …உன்னையும் அரெஸ்ட் பண்ணிடுவாங்க. 53 00:04:08,957 --> 00:04:12,127 - அவர் ஏர் ஃபோர்ஸ்ல ஒரு அதிகாரி. இல்ல. - வாலியா பல வருஷமா துரோகியாத்தான் இருக்காரு. 54 00:04:12,211 --> 00:04:14,004 - வாய்ப்பே இல்ல. - இத நம்புறது கஷ்டம்தான், 55 00:04:14,087 --> 00:04:15,756 - ஆனா நமக்கு அதிக நேரம் இல்ல. - இது பைத்தியக்காரத்தனம். 56 00:04:15,839 --> 00:04:17,632 - நான் உனக்கு உதவி பண்றேன். - நீயா? 57 00:04:18,300 --> 00:04:21,803 நீ சொல்றது உண்மையாவே இருந்தா கூட, நீ என்ன பண்ணுவ? நீ ஒரு செக்ரட்டரி. 58 00:04:21,887 --> 00:04:23,013 இல்ல… நான் செக்ரட்டரி இல்ல. 59 00:04:23,096 --> 00:04:24,473 நீ நிர்வாகப் பிரிவுல வேலை பாக்குற. 60 00:04:26,767 --> 00:04:28,227 நான் பில்டிங் 12-ல வேலை பாக்குறேன். 61 00:04:37,736 --> 00:04:38,737 நீ ஏதோ குழப்பத்துல இருக்க. 62 00:04:40,781 --> 00:04:44,368 நான் உன்னை நம்ப மாட்டேன். நீ… இங்கிருந்து போகணும்னு நினைக்கிறேன். 63 00:04:57,297 --> 00:04:59,049 நீ என்ன பண்ற? நிறுத்து. 64 00:05:00,008 --> 00:05:01,176 அப்படிப் பண்ணாத. 65 00:05:14,189 --> 00:05:15,482 அவங்க நீ பேசுறதை ஒட்டுக் கேட்டுட்டு இருக்காங்க. 66 00:05:17,526 --> 00:05:18,610 எல்லாத்தையும். 67 00:05:23,490 --> 00:05:24,783 இப்படியெல்லாம் நடக்க வாய்ப்பே இல்ல. 68 00:05:26,743 --> 00:05:29,204 என்கிட்ட வராதே. என் வீட்டை விட்டு வெளிய போ. 69 00:05:29,872 --> 00:05:31,248 நீ ஸ்டார் சிட்டியை விட்டு கிளம்பணும். 70 00:05:31,331 --> 00:05:32,583 இதுல எந்த அர்த்தமும் இல்ல. 71 00:05:34,042 --> 00:05:36,420 அவங்க ஒட்டுக் கேக்குறாங்கன்னா, இதுவும் அவங்களுக்கு கேட்குமே. நீ என்னை எச்சரிச்சது தெரிஞ்சுடுமே. 72 00:05:36,503 --> 00:05:38,046 தெரியாது, ஏன்னா வேற யாரும் அதைக் கேக்குறதுக்கு முன்னாடியே, 73 00:05:38,130 --> 00:05:40,424 அந்த ரெக்கார்டிங்கை நான் எடுத்துடுவேன். 74 00:05:45,679 --> 00:05:47,139 நீ நாங்க பேசுறதை கேட்டிருக்கியா? 75 00:05:49,474 --> 00:05:50,601 நான் பேசுறதை? 76 00:05:55,647 --> 00:05:56,773 அடக் கடவுளே… 77 00:05:58,942 --> 00:06:00,027 அடக் கடவுளே. 78 00:06:02,905 --> 00:06:04,907 நான்… நான்… 79 00:06:06,700 --> 00:06:07,951 நான் வாலியாகிட்ட பேசணும். 80 00:06:08,035 --> 00:06:10,162 இல்ல, நீ அவரைத் தொடர்புகொள்ள முடியாது. 81 00:06:10,913 --> 00:06:12,998 நீ இப்பவே கிளம்பணும், இல்லன்னா உன்னையும் கைது பண்ணிடுவாங்க. 82 00:06:13,081 --> 00:06:14,333 ஆனா என்னால எப்படி முடியும்? 83 00:06:14,416 --> 00:06:15,542 நான் உனக்கு உதவி பண்றேன். 84 00:06:16,335 --> 00:06:18,295 பாஸ் இல்லாம யாரையும் மெயின் கேட்டைத் தாண்ட விடமாட்டாங்க… 85 00:06:18,378 --> 00:06:19,671 நான்தான் உதவி பண்றேன்னு சொன்னேனே. 86 00:06:20,214 --> 00:06:21,715 உனக்கு நான் ஒரு பாஸ் வாங்கித் தர்றேன். 87 00:06:21,798 --> 00:06:23,592 நாளைக்கு காலையில 11:00 மணிக்கு 88 00:06:24,301 --> 00:06:25,928 பில்டிங் 33 பக்கத்துல வந்து என்னைப் பாரு. 89 00:06:26,720 --> 00:06:27,763 நீ என்னை நம்பணும். 90 00:06:28,263 --> 00:06:29,264 சரியா? 91 00:08:01,607 --> 00:08:02,608 ஹலோ. 92 00:08:27,549 --> 00:08:28,884 கர்னல் ரஸ்கோவா… 93 00:08:30,093 --> 00:08:32,888 - நீங்க என்னதான் பண்ணிட்டு இருக்கீங்க? - நீங்க எதப் பத்திப் பேசுறீங்க? 94 00:08:32,971 --> 00:08:35,640 நான் எதப் பத்திப் பேசுறேன்னு உங்களுக்குத் தெரியும். என் குழுவோட முக்கியமான ஆளை கைது பண்ணியிருக்கீங்க 95 00:08:35,724 --> 00:08:39,102 அதுவும் எதுக்கு? பல வருஷத்துக்கு முன்னாடி அவர் எங்கயோ எடுத்த ஒரு சின்னப் புத்தகத்துக்காகவா? 96 00:08:39,186 --> 00:08:42,063 ஜெனரல் செக்ரட்டரி ஃபியோடோரோவ்வோட படைப்புகளுக்குத் தடை விதிச்சிருக்காரு, அது சரியான முடிவுதான். 97 00:08:42,147 --> 00:08:43,941 எனக்கு இதுக்கெல்லாம் நேரமில்லை. எனக்கு அவன் வேணும். 98 00:08:44,024 --> 00:08:45,234 நீங்க எனக்கு நன்றிதான் சொல்லியிருக்கணும். 99 00:08:45,317 --> 00:08:48,028 அந்தப் புத்தகத்தில இருக்குற கருத்துக்கள் புரட்சிக்கு எதிரானது. 100 00:08:48,111 --> 00:08:49,780 லூட்மிலா, ப்ளீஸ். 101 00:08:50,781 --> 00:08:52,574 நாம இன்னும் இந்த விளையாட்டைத் தொடரணுமா? 102 00:08:53,075 --> 00:08:55,494 - இதப்பத்தி நமக்கு நல்லாத் தெரியும். - அப்படியா? 103 00:08:55,577 --> 00:08:58,038 நீங்க என்கிட்ட இருந்து எதையோ எதிர்பார்க்குறதால தான் அவனைத் தண்டிக்கிறீங்க. 104 00:08:58,121 --> 00:09:03,293 இந்தத் திட்டத்துக்குத் தேவையான பாதுகாப்பை நான் கொடுக்குறேன். 105 00:09:03,377 --> 00:09:06,004 நீங்க சொன்ன மாதிரி அதுதான் என் வேலை. 106 00:09:08,423 --> 00:09:09,424 உங்களுக்கு என்ன வேணும்? 107 00:09:29,695 --> 00:09:30,696 சீஃப் டிசைனர். 108 00:09:41,623 --> 00:09:42,624 நீ நல்லா இருக்கியா? 109 00:09:52,551 --> 00:09:53,844 என்னை மன்னிச்சிடுங்க, சீஃப். 110 00:09:54,344 --> 00:09:56,430 நான்… ரொம்ப கவனக்குறைவா இருந்துட்டேன். 111 00:09:57,639 --> 00:09:59,850 அந்தப் புக்கை வச்சிருந்தது மூலமா எல்லாத்தையும் நான் ஆபத்துல தள்ளிட்டேன். 112 00:09:59,933 --> 00:10:02,144 ஆமா, பண்ணிட்ட. ஆனா அதையெல்லாம் இப்போ சரி பண்ணியாச்சு. 113 00:10:03,854 --> 00:10:05,647 - எப்படி? - நான் கர்னல் ரஸ்கோவாகிட்ட 114 00:10:05,731 --> 00:10:06,982 சில நிபந்தனைகளுக்கு ஒத்துக்கிட்டேன். 115 00:10:07,065 --> 00:10:10,527 அவங்க மேலதிகாரிகள்கிட்ட பதில் சொல்ல அவங்களுக்கு ஒரு காரணம் தேவைப்பட்டது. 116 00:10:14,364 --> 00:10:18,994 இப்போ எனக்காக உங்களோட நேர்மையை நீங்க விட்டுக்கொடுத்திருக்கீங்க. 117 00:10:23,248 --> 00:10:24,875 வாழ்க்கையே விட்டுக்கொடுக்குறதுதான், செர்கே. 118 00:10:26,668 --> 00:10:28,003 இப்போ வா போலாம். 119 00:10:28,670 --> 00:10:29,922 நமக்கு நிறைய வேலை இருக்கு. 120 00:13:12,125 --> 00:13:13,293 நீ எங்க போற? 121 00:13:14,837 --> 00:13:16,338 சீஃப் டிசைனர் ஒரு… 122 00:13:17,840 --> 00:13:20,425 ஒரு பயிற்சி வகுப்புல கலந்துக்கச் சொல்லி என்னைக் கேட்டிருக்காரு. 123 00:13:23,220 --> 00:13:24,388 நீ இப்பத்தானே வந்த. 124 00:13:24,471 --> 00:13:25,514 ஆமா. 125 00:13:26,431 --> 00:13:30,394 அது ஒண்ணுமில்ல, ரொம்ப நாள் ஒரு இடத்துல அடைபட்டு இருக்குறதால ஏற்படுற விளைவுகளைப் பத்தின ஆய்வு. 126 00:13:31,520 --> 00:13:32,521 ரொம்ப நாள். 127 00:13:34,147 --> 00:13:35,607 உனக்கு வேற ஏதாவது மிஷன் கிடைச்சிருக்கா? 128 00:13:39,069 --> 00:13:40,070 இல்ல. 129 00:13:42,823 --> 00:13:44,783 இது சைபீரியாவுல நடக்குற ஒரு பயிற்சி. 130 00:13:46,159 --> 00:13:47,744 வேற சில பேர் கூடச் சேர்ந்து அங்க இருக்கணும். 131 00:13:49,955 --> 00:13:51,081 நீ சந்தோஷப்படணும். 132 00:13:51,915 --> 00:13:53,208 ஒன்பது மாசத்துக்கு என்கிட்ட இருந்து உனக்கு விடுதலை. 133 00:13:56,420 --> 00:13:58,255 ஒன்பது மாசமா, அதுவும் இன்னைக்கே கிளம்பணுமா? 134 00:14:01,008 --> 00:14:04,261 - உன்கிட்ட சொல்லணும்னுதான் நினைச்சேன். நான்… நான்… - முதல்ல என் கூட உறவுகொள்ளணும்னு நினைச்சிருப்ப. 135 00:14:04,344 --> 00:14:05,345 இல்ல. 136 00:14:05,846 --> 00:14:07,806 நேத்து ராத்திரி நடந்தது எல்லாம்… 137 00:14:10,058 --> 00:14:11,518 அது ரொம்ப அற்புதமா இருந்தது. 138 00:14:14,521 --> 00:14:17,524 சீஃப் டிசைனர் கேட்டா நம்மால மறுப்பு சொல்ல முடியாது. உனக்கே இது தெரியும், ஸ்தாஸியா. 139 00:14:18,609 --> 00:14:19,735 அது வந்து… 140 00:14:20,319 --> 00:14:23,447 எனக்கு இந்த மாதிரி ஒரு வாய்ப்பு கிடைச்சு ரொம்ப நாள் ஆச்சு. 141 00:14:24,531 --> 00:14:26,783 உனக்கு கண்டிப்பா இன்னொரு மிஷன் கிடைக்கும். அது எனக்குத் தெரியும். 142 00:14:29,203 --> 00:14:30,412 கொஞ்சம் பொறுமையா இரு. 143 00:14:31,997 --> 00:14:32,998 கவலைப்படாதே. 144 00:14:34,124 --> 00:14:38,545 நீ சைபீரியாவுல இருந்தோ இல்ல நிஜமாவே நீ எங்க போறியோ அங்கிருந்து திரும்ப வரும்போது, 145 00:14:39,338 --> 00:14:40,380 உனக்கு வேற ஒருத்தி கிடைப்பாள். 146 00:14:42,049 --> 00:14:44,468 உன் பின்னாடி சுத்துறதுக்கு அங்க நிறையப் பேர் இருப்பாங்க. 147 00:16:33,452 --> 00:16:35,370 இரினா, ப்ளீஸ் இருங்க. நான் உங்களுக்குத் டீ போட்டுத் தர்றேன். 148 00:16:35,454 --> 00:16:36,747 என்னால் முடியாது. நாங்க ஏற்கனவே… 149 00:16:42,002 --> 00:16:43,879 இதுவும் அவங்களுக்கு கேட்குமே. நீ என்னை எச்சரிச்சது தெரிஞ்சுடுமே. 150 00:16:43,962 --> 00:16:47,674 தெரியாது, வேற யாரும் கேக்குறதுக்கு முன்னாடியே, அந்த ரெக்கார்டிங்கை எடுத்துடுவேன். 151 00:17:02,814 --> 00:17:06,193 …அந்தப் பெண். நீங்க அவரோட பார்த்த அந்தப் பெண்? அவ பாக்க ரஷ்யப் பெண் மாதிரி… 152 00:18:00,497 --> 00:18:03,292 தோழரே, க்ரசில்னிகோவ் பத்தின என்னோட அந்தப் பதிவுகளைச் சரிபார்க்க 153 00:18:03,375 --> 00:18:06,336 எனக்கு அந்த டெய்லி பாஸ் ரெக்கார்டுகளைச் செக் பண்ண அனுமதி வேணும். 154 00:18:12,718 --> 00:18:13,802 அந்தப் பெயரை மறுபடியும் சொல்லுங்க. 155 00:18:13,886 --> 00:18:15,137 க்ரசில்னிகோவ். 156 00:18:17,973 --> 00:18:18,974 சரி. 157 00:18:20,517 --> 00:18:22,561 இதை அந்த ரெக்கார்ட்ஸ் ஆபீசர்கிட்ட கொடுங்க. 158 00:18:57,513 --> 00:19:00,849 மிரொனோவ் அபார்ட்மென்ட் ஆகஸ்ட் 11, 1970 159 00:19:16,532 --> 00:19:18,492 உங்க எல்லாருக்கும் தெரிஞ்ச மாதிரி, 160 00:19:18,575 --> 00:19:22,204 விண்வெளி வீரர்கள் போற எல்லா மிஷன்களையும் செக்யூரிட்டி பிரிவு ரொம்பத் தீவிரமா கவனிக்கும், 161 00:19:22,287 --> 00:19:24,039 அப்புறம் அந்த 'ஃபர்ஸ்ட் ஆபீஸ்' அனுமதி இல்லாம, 162 00:19:24,122 --> 00:19:28,168 உங்களை ஸ்டார் சிட்டியை விட்டே அனுப்ப முடியாது, அப்புறம் வீனஸுக்கு எப்படி போறது? 163 00:19:28,252 --> 00:19:31,755 அதனாலதான் நம்ம லான்ச்சை, பூமியோட சுற்றுப்பாதையில ஜெனித் வானிலை செயற்கைக்கோளை 164 00:19:31,839 --> 00:19:34,258 ஆளில்லாம கொண்டு போய் விடுற மாதிரி காட்டியிருக்கோம். 165 00:19:34,341 --> 00:19:37,052 ஆனா நீங்க யாரு கண்ணுலயும் படாம பைகோனூருக்குப் போயாகணும். 166 00:19:37,135 --> 00:19:40,889 எப்படி? அவங்க இந்த இடத்தை ஒரு ஓட்டை கூட இல்லாம ரொம்பப் பலமா பூட்டி வச்சிருக்காங்களே. 167 00:19:41,723 --> 00:19:44,393 நீங்க இதுலதான் உங்களோட பயணத்தைத் தொடங்கப் போறீங்க. 168 00:19:45,352 --> 00:19:46,353 அது என்னது? 169 00:19:46,436 --> 00:19:49,314 இது கடல் அடியில இருக்குற அதிகப்படியான அழுத்தத்துல இருந்து 170 00:19:49,398 --> 00:19:51,233 அறிவியல் கருவிகளைப் பாதுகாக்குறதுக்காக உருவாக்கப்பட்டது. 171 00:19:51,316 --> 00:19:53,235 அதே வேலையைத்தான் இது வீனஸ் கிரகத்தோட அந்த மேற்பரப்புலயும் நமக்காக செய்யும். 172 00:19:53,318 --> 00:19:56,572 ஆனா அதுக்கு முன்னாடி, அடுத்த ரெண்டு நாளைக்கு இதுதான் உங்களோட வீடு. 173 00:19:56,655 --> 00:20:02,119 நீங்க ஸ்டார் சிட்டியிலேயே இதுக்குள்ள பூட்டப்பட்டு ரகசியமா பைகோனூருக்குக் கொண்டு போகப்படுவீங்க. 174 00:20:02,202 --> 00:20:03,412 நீங்க விளையாடுறீங்கன்னு நினைக்கிறேன். 175 00:20:03,495 --> 00:20:06,248 தோழர் சாதா, இது உங்களுக்கு ஒரு ஆரம்பம்தான், இனிமே இந்த மாதிரி 176 00:20:06,331 --> 00:20:08,250 குறுகிய இடத்துல நிறையக் காலம் கழிக்க வேண்டியிருக்கும். 177 00:20:08,333 --> 00:20:10,711 நாம ஒருத்தர் வாசனைக்கு ஒருத்தர் பழகிக்கிறதுதான் நல்லதுன்னு நினைக்கிறேன். 178 00:20:10,794 --> 00:20:13,338 டவர்ல இருக்குற யூட்டிலிட்டி மாட்யூல் மேல அந்தப் பாத்திஸ்பியர் ஏத்தப்பட்டதும், 179 00:20:13,422 --> 00:20:16,091 உங்களால அப்படியே பயோஸ் மாட்யூலுக்குள்ள போக முடியும், 180 00:20:16,175 --> 00:20:18,927 அப்புறம் ஆர்பிட்டல் மாட்யூலுக்குப் போயிட்டு, அப்புறம் கண்டிப்பா, 181 00:20:19,011 --> 00:20:23,056 கடைசியா லான்சுக்குத் தேவையான அந்த டிசென்ட் மாட்யூலுக்குப் போயிடலாம். 182 00:20:23,140 --> 00:20:24,975 - சுலபம்தான். - சுற்றுப்பாதையில இணைஞ்சதுக்கு அப்புறம், 183 00:20:25,058 --> 00:20:28,520 பூமியோட சுற்றுப்பாதையில ஏற்கனவே இருக்குற ஒரு எரிபொருள் நிரப்பும் மாட்யூலை நீங்க பார்ப்பீங்க. 184 00:20:29,438 --> 00:20:32,149 அப்புறம் நீங்க வீனஸுக்குப் போறதுக்கான எஞ்சின் பர்னை ஆரம்பிப்பீங்க 185 00:20:32,232 --> 00:20:35,319 யாருக்கும் எதுவும் தெரியறதுக்கு முன்னாடியே நீங்க உங்க பாதையில போயிட்டே இருப்பீங்க. 186 00:20:35,402 --> 00:20:39,239 அப்புறம் என்ன? அதாவது, அந்த நேரத்துல கண்டிப்பா எங்களை யாராலயும் மறைக்க முடியாதுல்ல. 187 00:20:39,323 --> 00:20:42,034 அதுக்கப்புறம் நாம யாரையும் ஏமாத்த வேண்டிய அவசியம் இருக்காது. 188 00:20:42,910 --> 00:20:45,204 முக்கியமா, இது சாத்தியம்னே அமெரிக்கர்களுக்குத் தெரியறதுக்கு முன்னாடி 189 00:20:45,287 --> 00:20:47,998 நாம வீனஸை அடைஞ்சுட்டோம்னு அவங்களுக்குத் தெரிய வரும்போது. 190 00:20:48,081 --> 00:20:49,917 ஒரு சீனியர் அதிகாரிங்கிற முறையில, 191 00:20:50,000 --> 00:20:53,253 வீனஸ் மேல இறங்கி நம்ம சோவியத் கொடியை முதல்ல நட்டு வைக்கிறது நானாத்தான் இருக்கணும் 192 00:20:54,922 --> 00:20:58,509 ஆனா அங்க 460 டிகிரி வெப்பம் இருக்கும். நீ அங்க போனாலே பத்திட்டு எரிஞ்சுடுவ. 193 00:20:58,592 --> 00:21:00,093 சரி, அது ஒண்ணும் பெரிய இழப்பா இருக்காது. 194 00:21:00,177 --> 00:21:03,472 நீங்க வீனஸுக்குப் பக்கத்துல சும்மா கடந்துதான் போவீங்க, அப்புறம் அதோட ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி 195 00:21:03,555 --> 00:21:06,016 உங்க விண்கலத்தோட பாதையை மறுபடியும் பூமியை நோக்கித் திருப்பிப்பீங்க. 196 00:21:06,099 --> 00:21:08,602 நீங்க அங்க இருக்குறப்போ, முடிஞ்ச வரைக்கும் தகவல்களைச் சேகரிக்கணும் 197 00:21:08,685 --> 00:21:11,855 அப்புறம் கண்டிப்பா, அந்தப் பாத்திஸ்பியர் தானாவே கழண்டு 198 00:21:11,939 --> 00:21:13,649 வீனஸோட தரைப்பகுதியை நோக்கி அனுப்பப்படும். 199 00:21:13,732 --> 00:21:17,277 அந்த வளிமண்டல அழுத்தத்தை தாங்கி, தகவல்களைப் பூமிக்கு அனுப்புற வரைக்கும் 200 00:21:17,361 --> 00:21:20,155 அது தாக்குப்பிடிக்கும்னுதான் நாம நம்பணும். 201 00:21:20,239 --> 00:21:22,824 நீங்க உடற்பயிற்சி விஷயத்துல ரொம்ப கவனமா இருக்கணும். 202 00:21:23,325 --> 00:21:25,911 இதுவரைக்கும் எந்த ஒரு மனுஷனும் ஜீரோ கிராவிட்டில இவ்வளவு நாள் இருந்தது இல்லை. 203 00:21:26,662 --> 00:21:28,080 அப்புறம் எலும்பு தேய்மானமும் 204 00:21:28,163 --> 00:21:32,084 தசை வலுவிழப்பும் நம்மளை ரொம்ப பலவீனமாக்கிடுமோன்னு பயமா இருக்கு. 205 00:21:32,876 --> 00:21:35,212 உங்களோட சாக்குப்போக்கு என்ன, தோழர் நிகுலோவ்? 206 00:21:58,151 --> 00:21:59,152 என்ன விஷயம்? 207 00:21:59,653 --> 00:22:01,572 நேத்து தோழர் க்ராசில்னிகோவுக்கு கொடுத்த 208 00:22:01,655 --> 00:22:05,826 அந்த டெய்லி பாஸோட கார்பன் காப்பி எனக்கு வேணும். 209 00:22:09,496 --> 00:22:10,497 கொஞ்சம் பொறுங்க. 210 00:22:27,181 --> 00:22:28,265 நீங்க ஏதோ தப்பா சொல்றீங்க. 211 00:22:29,850 --> 00:22:32,436 அன்னைக்கு க்ராசில்னிகோவுக்கு எந்த பாஸும் கொடுக்கல. 212 00:22:32,978 --> 00:22:34,104 கண்டிப்பா கொடுத்திருக்காங்க. 213 00:22:34,605 --> 00:22:35,689 அது இந்த ஃபைல்ல இல்ல. 214 00:22:36,190 --> 00:22:39,443 கர்னல் ரஸ்கோவா என்னைத் தேடி எடுக்கச் சொன்னாங்களே, அவங்க தப்பா சொல்லிருப்பாங்கன்னு நினைக்கிறீங்களா? 215 00:22:40,152 --> 00:22:41,862 - அது வந்து… - ஒருவேளை நீங்க 216 00:22:41,945 --> 00:22:43,655 இன்னும் கொஞ்சம் நல்லாத் தேடிப் பாக்கலாம். 217 00:22:45,616 --> 00:22:47,618 சரி. அப்படியே பண்றேன். 218 00:23:05,719 --> 00:23:06,720 என்னை… 219 00:23:11,266 --> 00:23:13,810 மன்னிச்சுடுங்க, ஆனா என்னால அதைக் கண்டுபிடிக்க முடியல. 220 00:23:17,314 --> 00:23:18,315 அப்போ சரி. 221 00:23:18,398 --> 00:23:19,816 நீங்க அவங்ககிட்ட என்ன சொல்லப் போறீங்க? 222 00:23:21,568 --> 00:23:22,611 கவலைப்படாதீங்க. 223 00:23:24,029 --> 00:23:26,031 உங்களோட இந்தத் திறமையின்மையைப் பத்தி நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன். 224 00:24:28,969 --> 00:24:31,805 - நான் உங்க பாஸைப் பாக்கணும். - இல்ல. நீங்க… நீங்க விளையாடுறீங்க. 225 00:24:31,889 --> 00:24:34,600 என் மகனுக்கு மாஸ்கோவுல ஷூ வாங்கப் போறதுக்கு எனக்கு பாஸ் வேணுமா? 226 00:24:35,475 --> 00:24:36,768 இதெல்லாம் புது விதிமுறைகள். 227 00:24:36,852 --> 00:24:41,523 இந்த புது விதிமுறைகளை நினைச்சாலே அலுப்பா இருக்கு. இப்படி ஒரு நிலைமையில எப்படி வாழ்றது? 228 00:24:42,024 --> 00:24:43,609 - எனக்குப் புரியல… - தோழரே, உங்களோட பாஸ் 229 00:24:43,692 --> 00:24:44,693 காலைல 10:00 மணி வரைக்கும் தான் செல்லும். 230 00:24:44,776 --> 00:24:47,279 - ஓரமா போங்க, இல்லன்னா கைது செய்வோம். - இல்ல, இல்ல. என் கேள்விக்குப் பதில் சொல்லுங்க. 231 00:24:47,362 --> 00:24:48,405 இப்போ மணி 10:40 தான் ஆகுது. 232 00:24:48,906 --> 00:24:50,157 மன்னிச்சிடுங்க, பஸ் லேட்டா வந்துடுச்சு… 233 00:24:50,240 --> 00:24:52,034 - இது எப்ப நடந்தது? - …மாஸ்கோவுல இருந்து வர்றப்போ. 234 00:24:52,117 --> 00:24:53,702 மன்னிச்சுடுங்க, நான் இத குறிச்சு வச்சிக்கணும். 235 00:24:54,244 --> 00:24:55,245 அட என்ன இது? 236 00:24:55,329 --> 00:24:57,581 நீங்க அப்படிப் பண்ணா, அப்புறம் நிறையப் பேரு… 237 00:24:57,664 --> 00:24:59,833 - நான் பாஸைப் பாக்கணும். - …சும்மா தேவையில்லாம பல மணிநேரம் 238 00:24:59,917 --> 00:25:02,836 ஒரு பஸ் டயர் பஞ்சர் ஆன விஷயத்தைத் தேடித் துருவிட்டு இருக்க வேண்டியிருக்கும். 239 00:25:03,545 --> 00:25:06,590 அரசாங்க நேரத்தை இப்படியெல்லாம் வீணாக்கலாமா, 240 00:25:06,673 --> 00:25:08,425 இல்ல உங்க நேரத்தை, இல்ல என் நேரத்தை? 241 00:25:09,092 --> 00:25:10,427 நான் யாருன்னு தெரியுமா? 242 00:25:10,511 --> 00:25:12,346 நான் விண்வெளிக்குப் போயிட்டுத் திரும்பி வந்தவன். 243 00:25:12,429 --> 00:25:13,597 இப்போ என்னைத் தெரியுதா? 244 00:25:19,394 --> 00:25:20,479 மன்னிச்சுடுங்க, தோழரே. 245 00:25:22,147 --> 00:25:23,148 மன்னிப்பை ஏத்துக்கிட்டேன். 246 00:25:35,160 --> 00:25:37,162 - இரு. - இல்ல, நீ சரியான உயரத்துல 247 00:25:37,246 --> 00:25:39,540 - இருந்தியான்னு செக் பண்ணல. - நான் முறைப்படிதான் செஞ்சேன். 248 00:25:42,125 --> 00:25:44,920 மிஷன் தோல்வி, டீம் மெம்பர்ஸ இழந்துட்டோம். 249 00:25:45,003 --> 00:25:46,296 ஒரு வழியா வந்துட்டியே, வால்யுஷ். எங்க போயிருந்த? 250 00:25:46,380 --> 00:25:47,381 இப்போ வேணாம். 251 00:25:47,464 --> 00:25:49,049 - எரிபொருள் எரியுறப்போ… - மன்னிக்கணும் 252 00:25:49,132 --> 00:25:51,301 …நீ தப்பான திசையில போயிட்டு இருந்த 253 00:25:51,385 --> 00:25:55,097 அப்புறம் அந்த வீனஸ் சுற்றுப்பாதைக்கு போறதுக்கான சரியான நேரத்தைத் தவறவிட்டுட்ட. 254 00:25:55,180 --> 00:25:56,682 உன்னால இத சரியா செய்ய முடியாது. 255 00:26:04,106 --> 00:26:05,691 இது எஞ்சின் பர்னுக்கான நேரம். 256 00:26:06,775 --> 00:26:09,987 இன்னும் 15 நொடியில எஞ்சின் ஸ்டார்ட் ஆகும். 257 00:26:10,070 --> 00:26:11,947 எரிபொருள் வால்வு செட்டிங்ஸை செக் பண்ணிட்டியா? 258 00:26:12,030 --> 00:26:14,199 பர்ன் செய்ய அந்தத் தானியங்கி சீக்குவன்ஸை ஆன் பண்ணிட்டியா? 259 00:26:14,283 --> 00:26:15,659 பர்ன் ரெடியா இருக்கு. 260 00:26:15,742 --> 00:26:17,286 புரொப்பல்லன்ட் வால்வுகள் திறக்கின்றன. 261 00:26:17,369 --> 00:26:18,912 அப்புறம் எஞ்சின் ஸ்டார்ட் ஆகிறது. 262 00:26:21,957 --> 00:26:24,084 திரும்பவும் மிஷன் தோல்வி. 263 00:26:24,168 --> 00:26:26,587 நீ இப்போ விண்வெளியோட ஆழமான பகுதிக்கு போயிட்டு இருக்க. 264 00:26:31,091 --> 00:26:33,177 - திரும்பவும் செய்வோம். - ப்ரோக்ராமை ரீசெட் பண்ணு. 265 00:26:34,303 --> 00:26:36,680 அப்புறம் நாம அந்த டர்போபம்ப் ஓடுற வேகத்தைப் பாப்போம். 266 00:26:36,763 --> 00:26:40,309 அந்தத் தானியங்கி லான்ச் சீக்குவன்ஸை சரியா ஆரம்பிக்கணும்… 267 00:26:40,392 --> 00:26:41,685 - சீஃப்? - …இந்த இடத்துல. 268 00:26:41,768 --> 00:26:44,730 - சீஃப் டிசைனர், நான் கொஞ்சம் பேசலாமா? - ஒரு நிமிஷம் இருங்க. 269 00:26:44,813 --> 00:26:45,814 என்ன? 270 00:26:46,815 --> 00:26:47,941 நான்… அது… 271 00:26:50,652 --> 00:26:52,779 வந்து… தோழர் சாதாவைப் பத்தின விஷயம். 272 00:26:54,031 --> 00:26:55,032 என்ன விஷயம்? 273 00:26:55,115 --> 00:26:56,325 எனக்கு என்ன தோணுதுன்னா அவ… 274 00:26:56,909 --> 00:27:01,288 அவ… இந்த மிஷனோட அந்தக் கடுமையான சூழ்நிலைகளுக்கு இன்னும் தயார் ஆகல. 275 00:27:01,371 --> 00:27:03,457 நல்ல பயிற்சி எடுத்தவங்களுக்கே இது ரொம்பக் கஷ்டமா இருக்கும். 276 00:27:03,540 --> 00:27:06,043 அவளால எங்க எல்லாருக்கும் ஆபத்து வந்துடுமோன்னு எனக்குப் பயமா இருக்கு. 277 00:27:06,126 --> 00:27:08,754 அவளுக்குப் பதிலா யாரை நியமிக்கலாம்னு நீ மனசுல வச்சிருக்கன்னு நான் யூகிக்கவா? 278 00:27:10,380 --> 00:27:11,798 அவதான் இதுக்கு ரொம்பத் தகுதியானவள். 279 00:27:12,674 --> 00:27:15,385 அவகிட்ட அந்த மன உறுதியும், திறமையும் தகுதியும் இருக்குன்னு உங்களுக்கே தெரியும். 280 00:27:15,469 --> 00:27:16,470 தோழர் பொலிவானோவ்… 281 00:27:16,553 --> 00:27:19,139 அவ இங்கேயே மாட்டிக்கிட்டா அவளுக்கு என்ன ஆகுமோன்னு எனக்குப் பயமா இருக்கு. 282 00:27:19,223 --> 00:27:21,433 அடுத்த ஒன்பது மாசத்துக்கு நீ சுவாசிக்கக் காத்து வேணும்னா, 283 00:27:21,517 --> 00:27:24,770 இந்த முழு ஸ்டார் சிட்டிலயும் அந்த சிஸ்டத்தை எப்படி இயக்கணும்னு 284 00:27:24,853 --> 00:27:26,939 தெரிஞ்ச ஒரே ஆள் தோழர் சாதா மட்டும்தான். 285 00:27:27,022 --> 00:27:29,691 அப்போ பாவெலுக்குப் பதிலா அவளை அனுப்பலாமே? அனஸ்தாஸியாதான் பெஸ்ட். 286 00:27:29,775 --> 00:27:32,402 - பெஸ்டா இருக்குறது பத்தி இல்ல. உனக்கு தெரியல? - அப்புறம் ஏன்… 287 00:27:32,486 --> 00:27:34,154 அவளை எப்பவும் கண்காணிச்சுட்டே இருக்காங்க. 288 00:27:34,238 --> 00:27:36,865 அவளோட பாடி கார்டு அவனோட குடும்பத்தைக் கூட கண்டுக்காம எப்பவும் அவ கூடவே தான் இருக்கான். 289 00:27:36,949 --> 00:27:40,202 நாம இந்த ரூம்ல இப்போ என்ன பண்ணிட்டு இருக்கோம்னு அவங்களுக்குத் தெரிஞ்சா, 290 00:27:40,285 --> 00:27:42,996 நம்ம மிச்ச காலத்தை ஜெயில்லதான் கழிக்க வேண்டியிருக்கும்! 291 00:27:45,082 --> 00:27:47,960 - என்னை மன்னிச்சுடுங்க, நான்… - எனக்குத் தெரியும். இப்போ கிளம்பு, ப்ளீஸ். 292 00:29:18,383 --> 00:29:20,260 நேத்து ராத்திரி நடந்த விஷயத்துக்கு மன்னிச்சிடு. 293 00:29:20,344 --> 00:29:23,472 இல்ல, நான்… நான்தான் மன்னிப்பு கேட்கணும். 294 00:29:23,555 --> 00:29:26,225 இது ஏதோ ஒரு கனவு மாதிரி இருக்கு. 295 00:29:27,476 --> 00:29:31,021 ஆனா அதே சமயம், இப்பதான் எனக்கு எல்லாம் புரிய ஆரம்பிச்சிருக்கு, எப்படின்னா… 296 00:29:31,772 --> 00:29:36,693 கடைசி நிமிஷத்துல அந்த மாஸ்கோ பயணங்கள், அவரோட எண்ணங்கள் எல்லாம் வேற எங்கயோ இருக்கு. 297 00:29:37,528 --> 00:29:38,529 உனக்குப் புரியுதா? 298 00:29:39,571 --> 00:29:41,823 அவர்கிட்ட ஏதோ ஒரு மாற்றம் இருக்குன்னு எனக்குத் தெரிஞ்சது. 299 00:29:42,574 --> 00:29:43,742 அதுக்கு என்னையேத்தான் குறை சொல்லிக்கிட்டேன். 300 00:29:44,576 --> 00:29:45,577 இல்ல, நீ… 301 00:29:46,119 --> 00:29:48,038 நீ நினைக்குறதை விட நீ ரொம்ப வலிமையானவள். 302 00:30:00,509 --> 00:30:01,510 இத வச்சுக்கோ. 303 00:30:02,177 --> 00:30:03,178 என்னது? 304 00:30:06,640 --> 00:30:08,141 - இது எப்படி… - நீ அந்த கேட்டைத் தாண்டினதும், 305 00:30:08,225 --> 00:30:11,478 மாஸ்கோ போற பஸ்ல ஏறு. அதுல ஒரு அட்ரஸும் சாவியும் இருக்கு. 306 00:30:12,062 --> 00:30:13,397 பின்னாடி இருக்கிற வாசல் வழியா போ. 307 00:30:15,440 --> 00:30:17,359 என்னால இதைத் தனியா செய்ய முடியும்னு தோணல. 308 00:30:18,569 --> 00:30:19,570 நீ தனியா செய்யத் தேவையில்ல. 309 00:30:21,572 --> 00:30:23,240 முடிஞ்ச அளவுக்கு சீக்கிரமா நான் அங்க வந்துடுவேன், 310 00:30:23,323 --> 00:30:25,367 அப்புறம் உன்னை எப்படி இந்த நாட்டை விட்டு வெளிய கூட்டிட்டுப் போறதுன்னு நாம பேசலாம். 311 00:30:25,450 --> 00:30:26,451 நாட்டை விட்டா? 312 00:30:26,535 --> 00:30:28,287 நமக்கு வேற வழியே இல்ல. 313 00:30:29,037 --> 00:30:31,456 ஒரு துரோகியோட குடும்பத்தை சேர்ந்தவங்களும் குற்றவாளிகள்தான். 314 00:30:31,540 --> 00:30:34,668 - என்னால நிஜமாவே நாட்டை விட்டுப் போக முடியுமா? - அத நான் பாத்துக்குறேன். 315 00:30:38,338 --> 00:30:39,673 வாலியாவுக்கு என்ன ஆகும்? 316 00:30:42,301 --> 00:30:44,011 அவரைப் பத்தின நினைப்பை உன் மனசுல இருந்து எடுத்துடு. 317 00:30:46,597 --> 00:30:47,764 நீ கிளம்பணும். 318 00:30:50,893 --> 00:30:51,977 ப்ளீஸ். 319 00:30:54,563 --> 00:30:55,814 நீ ஏன் இதைப் பண்ற? 320 00:30:55,898 --> 00:30:57,191 நீ ஏன் எனக்கு உதவி பண்ற? 321 00:31:01,945 --> 00:31:03,071 நீ கிளம்பணும். 322 00:31:58,085 --> 00:32:01,129 குழந்தைகளோடு இருப்பது, இசை சொல்லிக் கொடுப்பது. இதெல்லாம் ரொம்பப் பிடிக்கும் போல. 323 00:32:01,672 --> 00:32:03,507 ஆமா. எனக்கு இது ரொம்பவே பிடிக்கும். 324 00:32:04,883 --> 00:32:06,677 - நான் இங்க வர்றதுக்கு முன்… - அவளை உள்ளே அனுப்பு. 325 00:32:06,760 --> 00:32:08,720 மாஸ்கோ சிட்டி பாலேவுல ஒரு பயிற்சி பியானிஸ்ட்டா இருந்தேன். 326 00:32:09,763 --> 00:32:12,307 - இது ஆச்சரியமா இருக்கு. - ஆமா, அப்படித்தான் இருந்தது. 327 00:32:14,810 --> 00:32:16,895 அப்புறம் நீங்க நிர்வாகப் பிரிவுல வேலை பாக்குறதா சொன்னீங்க. 328 00:32:16,979 --> 00:32:18,021 அதுக்கு என்ன அர்த்தம்? 329 00:32:20,440 --> 00:32:23,694 இரினா. நீங்க நிர்வாகப் பிரிவுலயா வேலை பாக்குறீங்களா? 330 00:32:25,279 --> 00:32:26,321 கர்னல் ரஸ்கோவா? 331 00:32:26,405 --> 00:32:28,198 நான் சும்மா ஒரு பேருக்குத்தான் செக்ரட்டரியா இருக்கேன். 332 00:32:28,282 --> 00:32:29,283 ஓ, எனக்கு அதுல சந்தேகம்தான். 333 00:32:29,366 --> 00:32:32,286 உங்களோட குழந்தையை அந்த ஸ்கூல்ல சேர்க்கணும்னா, நீங்க ஒரு முக்கியமான ஆளா இருக்கணும். 334 00:32:32,369 --> 00:32:34,371 இல்லன்னா ஒரு முக்கியமான ஆளுக்கு நீங்க முக்கியமானவங்களா இருக்கணும். 335 00:32:35,122 --> 00:32:36,623 அது கேட்க நல்லா இருக்கு. 336 00:32:37,332 --> 00:32:39,585 ஒரு முக்கியமான ஆளுக்கு முக்கியமானவளா இருக்குறது. 337 00:32:45,174 --> 00:32:48,802 எங்கள் மதிப்பிற்குரிய செக்ரட்டரி, தயவுசெஞ்சு உட்காருங்க. 338 00:32:49,761 --> 00:32:53,182 இங்க இருக்கிற தோழர் எகோரோவா, 339 00:32:53,265 --> 00:32:56,143 நீ உன் சப்ஜெக்ட்ஸ் ஒருத்தரோட ரொம்ப நெருக்கமாயிட்டன்னு என்கிட்ட சொல்றாங்க. 340 00:32:56,226 --> 00:32:57,227 இல்ல. 341 00:32:57,311 --> 00:32:59,521 நான் என் காதால கேட்டதையே நம்பக்கூடாதுன்னு சொல்றியா? 342 00:33:01,190 --> 00:33:02,191 நிச்சயமா இல்ல. 343 00:33:03,442 --> 00:33:08,030 மிரொனோவ் வீட்டுக்கு போக ஆரம்பிச்சப்போ விதிகள்ல இருந்து கொஞ்சம் விலகியது உண்மை தான், ஆனா நான்… 344 00:33:08,113 --> 00:33:11,408 இது அப்பட்டமா விதிகளை மீறுற செயல், கர்னல். 345 00:33:12,326 --> 00:33:13,911 அவளோட மகள்கூட அங்கதான் படிக்கிறாள்… 346 00:33:13,994 --> 00:33:15,162 போதும். 347 00:33:16,663 --> 00:33:19,291 அவகிட்ட அப்படி என்ன கவர்ச்சி இருக்குன்னு நீ நினைக்கிற? 348 00:33:19,791 --> 00:33:21,251 அவளோட கண்களா? 349 00:33:22,294 --> 00:33:24,004 இல்ல அவளோட வாசனை பிடிச்சிருக்கா? 350 00:33:25,255 --> 00:33:27,591 இல்ல அவ இஷ்டத்துக்கு இருக்குற அந்த குணம் பிடிச்சிருக்கா? 351 00:33:27,674 --> 00:33:29,593 இல்ல கர்னல், நான் என் வேலையைத்தான் செஞ்சுட்டு இருந்தேன். 352 00:33:29,676 --> 00:33:31,386 அதுக்காகத்தான் நான் இங்க வந்தேன். 353 00:33:32,763 --> 00:33:36,433 கடந்த சில வாரமா நான் ஏன் மிரொனோவ் வீட்டுக்குள்ள ஊடுருவினேன்றத இந்த ரிப்போர்ட்ல 354 00:33:36,517 --> 00:33:38,268 தெளிவாச் சொல்லிருக்கேன். 355 00:33:51,240 --> 00:33:52,449 வாலியா மிரொனோவா? 356 00:33:52,533 --> 00:33:53,742 ஆமா. 357 00:33:55,994 --> 00:33:57,079 அவர்தான் அந்த ஒற்றன். 358 00:33:57,913 --> 00:33:59,206 எனக்கு அதுல எந்தச் சந்தேகமும் இல்ல. 359 00:34:03,335 --> 00:34:04,878 என் சந்தேகங்களை முன்பே… 360 00:34:06,672 --> 00:34:08,422 உங்ககிட்ட சொல்லாததுக்கு மன்னிச்சிடுங்க, 361 00:34:09,049 --> 00:34:13,094 இது எவ்வளவு முக்கியமானதுன்னு எனக்குத் தெரியும், அதனால உங்க முன்னாடி கொண்டு வர்றதுக்கு முன்னாடி, 362 00:34:13,178 --> 00:34:15,639 இது நூறு சதவீதம் சரியா இருக்கணும்னு நினைச்சேன். 363 00:34:15,722 --> 00:34:16,931 ஆனா இவ விதிமுறைகளை மீறிட்டா. 364 00:34:17,014 --> 00:34:20,060 நாங்க இந்த பாதுகாப்புத் துறையோட விதிமுறைகளைப் பின்பற்றணும்னா அப்போ… 365 00:34:54,511 --> 00:34:55,804 எழுந்து நில்லு. 366 00:34:57,681 --> 00:35:00,475 நீ உன் சப்ஜெக்ட்ஸை விட உன் கூட வேலை பாக்குறவங்களுக்குத் தொல்லை குடுக்குறதுல தான் 367 00:35:00,559 --> 00:35:03,187 - அதிக ஆர்வம் காட்டுற மாதிரி இருக்கு. - கர்னல் ரஸ்கோவா, நான் வெறும்… 368 00:35:03,270 --> 00:35:04,688 மன்னிப்பு கேள். 369 00:35:04,771 --> 00:35:06,064 என்னை மன்னிச்சிடுங்க, கர்னல் ரஸ்கோவா. 370 00:35:06,148 --> 00:35:07,274 என்கிட்ட இல்ல. அவகிட்ட. 371 00:35:07,357 --> 00:35:08,442 அவகிட்ட. 372 00:35:13,447 --> 00:35:14,990 இரினா வெஸ்லியவ்னா… 373 00:35:17,242 --> 00:35:18,702 நான் மனதார மன்னிப்பு கேட்கிறேன். 374 00:35:20,913 --> 00:35:23,248 சின்னப்புத்தி உள்ள எலியா இருந்ததுக்காக. 375 00:35:24,666 --> 00:35:25,834 அதாவது… 376 00:35:25,918 --> 00:35:29,087 சின்னப்புத்தி உள்ள எலி. 377 00:35:29,880 --> 00:35:31,840 சின்னப்புத்தி உள்ள எலியா இருந்ததுக்காக. 378 00:35:34,593 --> 00:35:35,719 நீ கிளம்பலாம். 379 00:35:39,348 --> 00:35:43,018 சரி, இரினா வெஸ்லியவ்னா, உன்னைத் திரும்பவும் குறைச்சு மதிப்பிட்டுட்டேன் போல. 380 00:35:46,313 --> 00:35:48,899 உன்னோட இந்தத் தாமதம் நமக்கு ஒரு நஷ்டத்தை ஏற்படுத்தாதுன்னு நம்புவோம். 381 00:35:49,483 --> 00:35:51,568 வாலியா மிரொனோவ் இப்போ எங்க இருக்கான்னு நமக்குத் தெரியுமா? 382 00:35:51,652 --> 00:35:55,322 அவர் இன்னைக்கு காலைல தான் மாஸ்கோவுல இருந்து வந்தாரு, ஆனா அவர் வீட்டுக்கு இன்னும் போகல. 383 00:35:55,405 --> 00:35:57,282 ஒருவேளை நம்ம மேல அவருக்குச் சந்தேகம் வந்திருக்குமோ. 384 00:35:57,366 --> 00:35:59,785 சந்தேகம் இருந்திருந்தா அவர் திரும்பவும் ஸ்டார் சிட்டிக்கே வந்திருக்க மாட்டாரு. 385 00:36:00,786 --> 00:36:02,454 சீஃப் டிசைனர் ஆபீஸ்க்கு தெரிஞ்சிருக்கும்… 386 00:36:02,538 --> 00:36:04,289 சீஃப் டிசைனர் இடையூறாத்தான் இருப்பாரு. 387 00:36:04,957 --> 00:36:09,962 பாதிப்பு அதிகமாகாம இருக்கணும்னா இதை நாம சத்தமில்லாம கையாளணும். 388 00:36:11,797 --> 00:36:13,340 இப்போதைக்கு அவ்வளவுதான். 389 00:36:21,765 --> 00:36:23,684 என்னை ஆபரேஷன்ஸ் டைரக்டரேட்டோடு இணையுங்கள். 390 00:36:34,361 --> 00:36:35,946 வாலியா. 391 00:36:39,658 --> 00:36:42,327 இன்னொரு முறை அந்த பிளான்களைச் சரி பாக்குறேன். 392 00:36:44,413 --> 00:36:47,499 நீ கவலைப்படாத, ஈகிள், விண்கலம் ரொம்பப் பக்காவா இருக்கு. அவங்க பாதுகாப்பா இருப்பாங்க. 393 00:36:48,584 --> 00:36:51,461 ஒவ்வொரு லான்சுக்கு முன்னாடியும் எப்படி இருக்குன்னு எனக்குத் தெரியும். எப்பவும்… 394 00:36:53,505 --> 00:36:55,174 தூக்கம் வராது, சாப்பிட முடியாது. 395 00:36:57,426 --> 00:36:58,927 யூரி காலத்துல இருந்தே அப்படித்தான். 396 00:37:01,680 --> 00:37:05,475 ஒரு விதத்துல அங்க மேல இருக்குறதுதான் சுலபம், இல்லயா? 397 00:37:07,311 --> 00:37:08,604 ஆமா, அப்படித்தான் நினைக்கிறேன். 398 00:37:12,065 --> 00:37:14,234 பிரபஞ்சம் அதுக்கே உரிய அதிர்ஷ்டத்தை நமக்குத் தரும். 399 00:37:16,236 --> 00:37:17,529 மன்னிச்சுடுங்க, சீஃப் டிசைனர். 400 00:37:17,613 --> 00:37:20,866 வாலியா, உங்க மனைவி உங்களைத் தேடி ட்ரைனிங் சென்டருக்கு வந்திருக்காங்க. 401 00:37:21,491 --> 00:37:22,701 சாரி, என்ன சொன்னீங்க? 402 00:37:22,784 --> 00:37:23,869 உங்க மனைவி. 403 00:37:24,661 --> 00:37:25,829 அவ இங்க வந்திருக்காளா? 404 00:37:25,913 --> 00:37:28,457 இல்ல, அவங்க வெளிய காத்துட்டு இருக்காங்க. 405 00:37:30,459 --> 00:37:31,710 சாரி, நான் போயிட்டு வரட்டுமா… 406 00:37:31,793 --> 00:37:33,045 - தாராளமா. - இதோ உடனே வந்திடுறேன். 407 00:37:33,128 --> 00:37:34,129 கண்டிப்பா. 408 00:37:35,005 --> 00:37:36,131 நன்றி, விடாஸ். 409 00:37:58,654 --> 00:37:59,655 என்ன பிரச்சனை? 410 00:38:01,406 --> 00:38:02,407 அவங்களுக்குத் தெரிஞ்சிடுச்சு. 411 00:38:02,908 --> 00:38:03,909 என்ன? 412 00:38:03,992 --> 00:38:05,327 - அவங்களுக்குத் தெரிஞ்சிடுச்சு. - யாருக்கு என்ன தெரியும்? 413 00:38:05,410 --> 00:38:06,787 நீங்க என்ன பண்ணீங்கன்னு அவங்களுக்குத் தெரிஞ்சிடுச்சு. 414 00:38:07,329 --> 00:38:09,498 - நீ எதப் பத்தி பேசுற? - என்கிட்ட பொய் சொல்லாதீங்க. 415 00:38:09,581 --> 00:38:11,166 - நான் பொய் சொல்லல. - உங்கள கைது பண்ணப்போறாங்க. 416 00:38:11,250 --> 00:38:13,418 - உங்களுக்குப் புரியுதா? - யாரு… என்ன? 417 00:38:15,629 --> 00:38:16,672 உங்களுக்குப் புரியுதா? 418 00:38:19,341 --> 00:38:20,634 நீங்க ஸ்டார் சிட்டியை விட்டு கிளம்பணும். 419 00:38:21,426 --> 00:38:24,263 கொஞ்சம் பொறு… இரு, இரு. என்ன சொல்ற? 420 00:38:32,729 --> 00:38:34,606 டான்யா. என்னை மன்னிச்சிடு, நான் எல்லாத்தையும் முயற்சி பண்ணேன். 421 00:38:34,690 --> 00:38:36,859 - எனக்கு உங்க சாக்குப்போக்கு எதுவும் வேணா. - இத நிறுத்த எல்லாத்தையும் முயற்சி பண்ணேன். 422 00:38:36,942 --> 00:38:39,152 - நீங்க கிளம்பணும். - உன்னை விட்டுட்டு நான் எங்கயும் போக மாட்டேன். 423 00:38:39,236 --> 00:38:40,404 - சரியா? - சரி, அது… 424 00:38:40,904 --> 00:38:42,906 என்னால நம்ம ரெண்டு பேரையும் இங்கிருந்து கூட்டிட்டுப் போக முடியும். அதுவும் இப்பவே. 425 00:38:42,990 --> 00:38:44,074 என்ன, அந்த அமெரிக்கர்களோட உதவியோடவா? 426 00:38:44,157 --> 00:38:45,909 ஒரு பெண் இருக்காங்க… மாஸ்கோவுல ஒரு பெண் இருக்காங்க. 427 00:38:45,993 --> 00:38:48,620 அவங்க என்கிட்ட சொன்னாங்க, ஏதாவது தப்பா நடந்தா, ஏதாவது தப்பா நடந்தா… 428 00:38:49,997 --> 00:38:51,790 ஏதாவது தப்பா நடந்தா, நான் அங்க… 429 00:38:51,874 --> 00:38:54,376 அந்த கோர்கோகோ தெருவுல இருக்குற கஃபே சுவத்துல 430 00:38:54,459 --> 00:38:55,460 - ரெண்டு கோடு வரையணும்… - ரெண்டு கோடா? 431 00:38:55,544 --> 00:38:57,379 …அப்புறம் அவங்கள க்ரிம்ஸ்கி பாலத்துல சந்திக்கணும். க்ரிம்ஸ்கி பாலம். 432 00:38:57,462 --> 00:38:59,423 - கஃபேல கோடா? - நம்மள அவங்க கார்ல கூட்டிட்டுப் போவாங்க. 433 00:38:59,506 --> 00:39:00,966 - சரி, அவங்க… - உங்க பேச்சை நீங்களே கவனியுங்க! 434 00:39:01,049 --> 00:39:03,302 நீங்க பேசுறது பைத்தியக்காரத்தனமாஇருக்கு. எனக்கு… 435 00:39:03,385 --> 00:39:05,846 - ப்ளீஸ், கொஞ்சம்… கொஞ்சம் பொறு. - நான் உங்க கூட எந்தயும் வரப்போறது இல்ல. 436 00:39:05,929 --> 00:39:07,514 - இல்ல. - என்னால நம்மள வெளியே கூட்டிட்டு போக முடியும். 437 00:39:07,598 --> 00:39:10,058 - இல்ல, இல்ல. போதும், வாலியா! - ப்ளீஸ், நான்… 438 00:39:10,684 --> 00:39:13,395 - நான் இனிமே உங்களை கொஞ்சம் கூட நம்ப மாட்டேன்! - ப்ளீஸ், கத்தாத. 439 00:39:13,478 --> 00:39:15,314 - ப்ளீஸ், கத்தாத. - நீங்க யாருன்னே எனக்குத் தெரியல. 440 00:39:15,397 --> 00:39:16,607 - உனக்குத் தெரியும். - இல்ல. 441 00:39:17,232 --> 00:39:19,318 - டான்யா. இத உனக்காகத்தான் பண்ணேன். - நீங்க இங்கிருந்து போகணும். 442 00:39:19,401 --> 00:39:22,779 எனக்காகவா? நீங்க என் வாழ்க்கையவே நாசமாக்கிட்டீங்க, வாலியா. 443 00:39:23,822 --> 00:39:26,200 நம்ம வாழ்க்கையவே நீங்க அழிச்சுட்டீங்க. 444 00:39:29,328 --> 00:39:30,746 நீங்க போகணும். 445 00:39:31,246 --> 00:39:32,956 - உன்னை விட்டுட்டு நான் போக மாட்டேன். - நீங்க… 446 00:39:33,707 --> 00:39:35,000 டான்யா, ப்ளீஸ் நில்லு. டான்யா… 447 00:39:35,083 --> 00:39:36,376 என்னைத் தொடாதீங்க. 448 00:39:37,628 --> 00:39:39,213 இன்னொரு தடவை என்னைத் தொட்டா, நான் சத்தம் போடுவேன். 449 00:40:49,616 --> 00:40:51,201 மிரொனோவ் இங்க இருக்குற மாதிரி தெரியல. 450 00:41:33,202 --> 00:41:34,578 மிரொனோவோட லாக்கர் எங்க? 451 00:41:54,306 --> 00:41:55,307 சரி. 452 00:42:04,149 --> 00:42:05,234 வாலியா! 453 00:42:06,610 --> 00:42:07,736 உனக்கு ஒண்ணுமில்லயே? 454 00:42:09,363 --> 00:42:11,365 இல்ல, சும்மா கொஞ்சம் காத்து வாங்கலாம்னு வந்தேன். 455 00:42:17,412 --> 00:42:18,664 அடுத்த ஒன்பது மாசத்துக்கு இதுதான் கடைசி. 456 00:42:19,206 --> 00:42:22,251 இந்தா, இந்த பாக்கெட்டுகளை வச்சுக்கோ. எனக்கு இது தேவைப்படாது. 457 00:42:23,710 --> 00:42:26,547 இந்த முழு விஷயத்துலயும் கஷ்டமான பகுதியே அடுத்த சில நாட்கள்தான். 458 00:42:26,630 --> 00:42:29,132 அந்தத் டப்பாவுக்குள்ள வோஸ்டாக்கை விட ரொம்ப டைட்டா அடைஞ்சு கிடக்கணும். 459 00:42:30,759 --> 00:42:32,177 நீ எப்ப வெனேராவுக்கு கிளம்புற? 460 00:42:32,261 --> 00:42:35,347 அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடியே அங்க இருந்திருக்கணும். இப்போ கிளம்புறதுதான் நல்லது. 461 00:42:35,430 --> 00:42:38,016 - ஒன்பது மாசம் கழிச்சுப் பாப்போம், வால்யுஷ். - சரி, வாழ்த்துகள். 462 00:42:44,606 --> 00:42:45,607 பாவெல். 463 00:42:45,691 --> 00:42:47,651 பாவெல்! ஒரு நிமிஷம் இரு. கொஞ்சம் நில்லு. 464 00:43:02,040 --> 00:43:03,292 அவன் எங்க போய்த் தொலைஞ்சான்? 465 00:43:03,375 --> 00:43:04,376 நான்… நான்… 466 00:43:04,877 --> 00:43:07,462 ஸ்டார் சிட்டி முழுக்க ஏதோ நடக்குதுன்னு கேள்விப்படுறேன். 467 00:43:07,546 --> 00:43:09,131 பாதுகாப்பு ரொம்ப பலப்படுத்தப்பட்டிருக்கு. 468 00:43:09,214 --> 00:43:11,717 - ஒருவேளை அவன் பிடிபட்டிருப்பானோ? - நாசமாப் போச்சு! 469 00:43:13,093 --> 00:43:15,846 - ரெண்டு விண்வெளி வீரர்களை வச்சு செய்ய முடியுமா? - ரெண்டு விமானிகள் இல்லாம முடியாது! 470 00:43:15,929 --> 00:43:17,890 - நம்மகிட்ட இப்போ… - அடுத்த வாய்ப்பு கிடைக்க இன்னும் பல வருஷம் ஆகும். 471 00:43:17,973 --> 00:43:19,099 நமக்கு இருக்குற ஒரே வாய்ப்பு இதுதான். 472 00:43:20,475 --> 00:43:22,060 நான் அவன் வீட்டுக்கு போய் பாக்குறேன். கண்டுபிடிக்க… 473 00:43:22,144 --> 00:43:25,314 அதுக்கெல்லாம் இப்போ நேரமில்லை, செர்கே. நாம ஏற்கனவே ரொம்பத் தாமதமாயிட்டோம். 474 00:43:26,023 --> 00:43:29,026 வாலியா. நீ வந்துட்டியா? நாம உடனே பாவெலைக் கண்டுபிடிச்சாகணும். 475 00:43:29,109 --> 00:43:31,153 - பாவெல் வர மாட்டான். - என்னது? 476 00:43:31,236 --> 00:43:32,946 - அவனை கைது செஞ்சுட்டாங்க. - ஆனா எப்படி? 477 00:43:34,740 --> 00:43:36,783 சிட்டி முழுக்க எல்லாரையும் பிடிச்சுட்டு இருக்காங்க. 478 00:43:36,867 --> 00:43:38,410 ரஸ்கோவாவுக்குப் பைத்தியம் முத்திடுச்சு போல. 479 00:43:42,539 --> 00:43:43,749 அப்போ எல்லாம் முடிஞ்சுடுச்சு. இது… 480 00:43:43,832 --> 00:43:45,751 அவன் வெனேராவைப் பத்தி அவங்ககிட்ட சொல்லிட்டானானு நமக்கு தெரியாது. 481 00:43:45,834 --> 00:43:49,713 அது முக்கியமில்லை. இந்த மிஷனுக்கு மூணு விண்வெளி வீரர்கள் வேணும், அப்புறம் பாவெல்… 482 00:43:49,796 --> 00:43:51,340 அவனுக்குப் பதிலா நான் போறேன். 483 00:43:53,675 --> 00:43:54,843 என்ன… நீ என்ன சொல்ற? 484 00:43:54,927 --> 00:43:55,928 நான் போறேன். 485 00:43:58,180 --> 00:43:59,890 வேற என்ன வழி இருக்கு? 486 00:43:59,973 --> 00:44:01,683 இப்போதைக்கு என் ஒருத்தனாலதான் போக முடியும். 487 00:44:02,893 --> 00:44:05,729 இந்த பயிற்சியை வடிவமைச்சதே நான்தான். என்ன பண்ணணும்னு எனக்குத் தெரியும். 488 00:44:05,812 --> 00:44:07,105 அநேகமா எங்களை விட உனக்கு நல்லாவே தெரியும். 489 00:44:07,940 --> 00:44:09,233 நிச்சயமா நம்மை விட நல்லாவே தெரியும். 490 00:44:11,527 --> 00:44:12,819 நீ உறுதியா இருக்கியா, ஈகிள்? 491 00:44:13,946 --> 00:44:14,947 ஆமா. 492 00:44:16,615 --> 00:44:18,325 சீஃப் டிசைனர், இது எவ்வளவு முக்கியம்னு எனக்குத் தெரியும். 493 00:44:21,411 --> 00:44:22,746 நன்றி. 494 00:44:23,455 --> 00:44:24,498 நன்றி. 495 00:44:24,998 --> 00:44:26,083 சரி. 496 00:44:26,708 --> 00:44:28,752 சரி. இப்போ கிளம்பு. 497 00:44:28,836 --> 00:44:30,671 போய் ஃபிளைட் சூட் போட்டுக்கோ. 498 00:44:31,630 --> 00:44:34,007 - நீ எங்க கூட வர்றது சந்தோஷம், வால்யுஷ். - சரி. நாம போலாம். 499 00:44:34,925 --> 00:44:36,176 நாம இப்போ கிளம்புறோம். 500 00:44:57,322 --> 00:44:58,574 காப்பாத்துங்க! 501 00:48:12,518 --> 00:48:14,061 உங்க சரக்கு பட்டியலைக் காட்டுங்க. 502 00:48:24,154 --> 00:48:25,364 பைகோனூரா? 503 00:48:25,864 --> 00:48:27,407 இதுக்கு ஏன் முன்னாடியே அனுமதி வாங்கல? 504 00:48:28,450 --> 00:48:31,828 இது பல வாரமா அந்தப் பட்டியல்லதான் இருக்கு. 505 00:48:32,621 --> 00:48:34,623 புது செயற்கைக்கோள் லான்ச்சுக்குத் தேவையான உபகரணங்கள். 506 00:48:35,791 --> 00:48:37,042 பின் கதவைத் திறங்க! 507 00:48:56,895 --> 00:48:58,146 உள்ளே என்ன இருக்கு? 508 00:49:02,985 --> 00:49:05,571 சீஃப் டிசைனரோட சமீபத்திய வானிலை செயற்கைக்கோள். 509 00:49:07,531 --> 00:49:09,867 லான்சுக்கு முன்னாடி நாங்க இத அங்க கொண்டு போகலன்னா, 510 00:49:09,950 --> 00:49:11,785 சீஃப் டிசைனர் எங்களை சும்மா விடமாட்டாரு. 511 00:49:19,877 --> 00:49:21,003 இது என்னது? 512 00:49:30,888 --> 00:49:32,806 ஒருவேளை இது வானிலை பாக்குறதுக்கு பதிலா, 513 00:49:33,307 --> 00:49:35,142 இதைத் தேட உதவலாம். 514 00:49:52,743 --> 00:49:53,744 கேட்டைத் திறங்க! 515 00:51:25,919 --> 00:51:29,506 ஸ்தாஸியா, ஒருவேளை நான் உன்னைத் திரும்பப் பாக்க முடியாம போயிட்டா, 516 00:51:29,590 --> 00:51:32,467 ஒன்னு மட்டும் நீ தெரிஞ்சுக்கணும்னு நினைக்கிறேன், விட்டுட்டுப் போறது ரொம்ப சுலபம். 517 00:51:33,677 --> 00:51:34,761 வாழ்றதுதான் கஷ்டம். 518 00:51:36,430 --> 00:51:40,017 அதை நீதான் எனக்குப் புரிய வச்ச. மத்த பல விஷயங்களையும் சேர்த்து. 519 00:51:41,768 --> 00:51:43,353 எனக்குக் கடிதம் எழுதுற பழக்கமே இல்ல. 520 00:51:46,106 --> 00:51:49,902 லூனா 17-க்கு முன்னாடி முதல் முறையா என்னை ஒரு கடிதம் எழுதச் சொன்னப்போ, எனக்குன்னு யாருமே இல்ல. 521 00:51:51,737 --> 00:51:52,988 ஆனா இப்போ ஒருத்தர் இருக்காங்கன்னு தோணுது. 522 00:51:54,364 --> 00:51:55,741 உன்னை விட்டுட்டுப் போறதுக்கு என்னை மன்னிச்சுடு. 523 00:51:57,910 --> 00:51:58,994 உன்கிட்ட பொய் சொன்னதுக்கும். 524 00:52:00,662 --> 00:52:03,832 நம்ம உறவு அடுத்த கட்டத்துக்குப் போறதுக்கான வாய்ப்பை நான் கொடுக்காம விட்டதுக்கும். 525 00:52:04,458 --> 00:52:05,876 ஆனா அது இப்போ முக்கியம் இல்லாம இருக்கலாம். 526 00:52:07,336 --> 00:52:08,712 உண்மை என்னன்னா… 527 00:52:10,214 --> 00:52:11,673 என்னை விடச் சிறந்த ஒருத்தர் உனக்குக் கிடைக்கணும். 528 00:52:12,925 --> 00:52:17,554 இந்தப் பயணத்துல என்ன நடந்தாலும், உன்னால திரும்பவும் நிம்மதியா சுவாசிக்க முடியும்னு நம்புறேன். 529 00:52:19,348 --> 00:52:23,143 அன்புடன், உன் கணவன், சாஷா. 530 00:54:28,519 --> 00:54:30,521 வசனங்கள் மொழிபெயர்ப்பு மேனகா மணிகண்டன்