1 00:00:45,254 --> 00:00:49,007 புதிய அதிருப்திக் குழுவான ஸீட்டா குறித்த 2 00:00:49,550 --> 00:00:51,510 களப் புலனாய்வு அறிக்கை, குறிப்பு எண் S/BF-22. 3 00:00:51,593 --> 00:00:54,179 நவம்பர் 8, 1963 அன்று வெளியிடப்பட்டது. 4 00:00:55,806 --> 00:00:59,685 லேசி-சாரூபின் கலாச்சாரப் பரிமாற்றத்தின்போது முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட 5 00:00:59,768 --> 00:01:03,856 ஸீட்டா உறுப்பினர்கள், சோவியத் நலன்களுக்கு எதிராகச் செயல்பட ஆர்வம் காட்டுகின்றனர். 6 00:01:04,690 --> 00:01:08,277 ஒற்றன் ஆண்ட்ரி ஸைட்சேவ் மற்ற அதிருப்தி இசைக்கலைஞர்களைச் சேர்த்த பிறகு, 7 00:01:08,360 --> 00:01:10,696 ஆரம்ப நிதி உதவிக்கான கோரிக்கை அங்கீகரிக்கப்பட்டது. 8 00:01:11,655 --> 00:01:15,617 டெனிசோவ், ஷினீட்கா, குபைடுலீனா போன்ற இசையமைப்பாளர்களின் 9 00:01:15,701 --> 00:01:18,662 தடை செய்யப்பட்ட இசைப் படைப்புகளை இசைக்கருவிப் பெட்டிகளின் உட்புற உறைகளில் 10 00:01:18,745 --> 00:01:23,250 மறைத்து வைத்து சோவியத் ஒன்றியத்துக்கு வெளியே கடத்தும் முறையை ஸைட்சேவ் உருவாக்கியுள்ளதால், 11 00:01:23,834 --> 00:01:27,004 குழுவிற்குத் தொடர்ந்து ஆதரவு வழங்கக் கோரப்பட்டது. 12 00:01:27,796 --> 00:01:29,464 தொடர்ச்சியாகக் கண்காணிக்கப் பரிந்துரைக்கப்பட்டது. 13 00:01:35,846 --> 00:01:40,142 களப் புலனாய்வு அறிக்கை, குறிப்பு எண் S/BF-26. 14 00:01:40,851 --> 00:01:43,270 மே 15, 1964 அன்று வெளியிடப்பட்டது. 15 00:01:44,354 --> 00:01:47,274 அதிருப்தியாளர்களின் செயல்பாடுகளால் ஏற்படும் அழுத்தங்கள் பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளன. 16 00:01:48,317 --> 00:01:50,777 குழுவிற்குள் குறிப்பிடத்தக்க மோதல்கள் உருவாகியுள்ளன. 17 00:01:51,820 --> 00:01:55,908 ஸைட்சேவும் அவரது காதலி டான்யா டானிலோவாவும் அடிக்கடி வாக்குவாதம் செய்கின்றனர். 18 00:01:56,825 --> 00:01:59,870 குழுவிற்குள் நிலவும் கருத்து வேறுபாடு மிஷனைப் பாதிக்குமோ என்ற கவலை உள்ளது, 19 00:01:59,953 --> 00:02:02,414 இருப்பினும், இப்போதைக்குத் தொடர்ந்து நிதி உதவி வழங்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது. 20 00:02:31,652 --> 00:02:35,489 களப் புலனாய்வு அறிக்கை, குறிப்பு எண் S/BF-32. 21 00:02:36,156 --> 00:02:38,408 செப்டம்பர் 10, 1964 அன்று வெளியிடப்பட்டது. 22 00:02:38,951 --> 00:02:41,245 டானிலோவாவின் புதிய காதலன். 23 00:02:42,037 --> 00:02:46,708 லெப்டினன்ட் வாலண்டீன் மிரொனோவ், சோவியத் விமானப்படையின் விமானி. 24 00:02:47,292 --> 00:02:51,505 சோவியத் ராணுவத்தில் புதிய ஒற்றர்களைச் சேர்க்க வாஷிங்டன் அளித்த உத்தரவின் அடிப்படையில், 25 00:02:51,588 --> 00:02:53,423 இப்போது ஒரு வாய்ப்பு உள்ளது. 26 00:02:56,844 --> 00:03:00,764 டானிலோவா சட்ட விரோதமான வேலைகளில் ஈடுபடுவது மிரொனோவிற்குத் தெரியாது. 27 00:03:01,348 --> 00:03:03,350 தொடர்ச்சியான கண்காணிப்பிற்குப் பரிந்துரைக்கப்படுகிறது. 28 00:03:05,394 --> 00:03:09,147 களப் புலனாய்வு அறிக்கை, குறிப்பு எண் S/BF-40. 29 00:03:09,231 --> 00:03:11,984 டிசம்பர் 24, 1964 அன்று வெளியிடப்பட்டது. 30 00:03:12,776 --> 00:03:15,320 டானிலோவா மற்றும் மிரொனோவின் உறவு அடுத்த கட்டத்துக்கு முன்னேறி வருகிறது. 31 00:03:16,321 --> 00:03:20,242 மிரொனோவ் சோவியத் விண்வெளித் திட்டத்திற்குத் தேர்வு செய்யப்படுவதாகத் தகவல் கிடைத்துள்ளது. 32 00:03:20,325 --> 00:03:22,160 தொடர்ச்சியான கண்காணிப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. 33 00:03:27,374 --> 00:03:30,836 களப் புலனாய்வு அறிக்கை, குறிப்பு எண் S/BF-45. 34 00:03:30,919 --> 00:03:33,547 ஜனவரி 15, 1965 அன்று வெளியிடப்பட்டது. 35 00:03:34,214 --> 00:03:36,216 மிரொனோவிற்கும் டானிலோவாவிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. 36 00:03:36,717 --> 00:03:40,012 விண்வெளி வீரர் பயிற்சி தொடங்குவதற்கு முன்னதாக, பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெறவுள்ளது. 37 00:03:40,554 --> 00:03:43,432 டானிலோவா தனது அதிருப்திச் செயல்பாடுகளை நிறுத்திவிட்டது போல் தெரிகிறது. 38 00:03:54,318 --> 00:03:58,113 களப் புலனாய்வு அறிக்கை, குறிப்பு எண் S/BF-51. 39 00:03:58,197 --> 00:04:01,158 பிப்ரவரி 28, 1965 அன்று வெளியிடப்பட்டது. 40 00:04:01,241 --> 00:04:05,245 டான்யாவும் வாலியா மிரொனோவும் விரைவில் ஸ்டார் சிட்டிக்கு இடம் மாறப்போவதாகத் தகவல் கிடைத்துள்ளது. 41 00:04:06,038 --> 00:04:08,624 இதன்பிறகு இவர்களைக் கண்காணிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. 42 00:04:09,124 --> 00:04:12,294 மிரோனோவை நேரடியாகத் தொடர்புகொள்ள அவசர அனுமதி கோரப்படுகிறது. 43 00:04:13,045 --> 00:04:16,005 அவரது மனைவியின் கடந்தகால அதிருப்தி விஷயங்களை வைத்து, அவரை ஒத்துழைக்க வைக்கலாம். 44 00:04:34,024 --> 00:04:35,192 இன்னைக்கு நாள் ரொம்ப அழகா இருக்குல்ல? 45 00:04:36,109 --> 00:04:37,110 ஆமா. 46 00:04:39,821 --> 00:04:41,657 அது இருக்கட்டும், உங்க கல்யாணத்துக்கு என்னோட வாழ்த்துகள். 47 00:04:42,449 --> 00:04:43,700 எனக்குக் கல்யாணம் ஆயிடுச்சுன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்? 48 00:05:00,217 --> 00:05:03,929 களப் புலனாய்வு அறிக்கை, குறிப்பு எண் S/BF-53. 49 00:05:04,012 --> 00:05:06,348 மார்ச் 1, 1965 அன்று வெளியிடப்பட்டது. 50 00:05:07,015 --> 00:05:09,768 புதிய ஒற்றன், விண்வெளி வீரர் வாலியா மிரொனோவ். 51 00:05:10,435 --> 00:05:12,145 ரகசியப் பெயர் "நிக்கோலாய்." 52 00:06:38,857 --> 00:06:40,025 சீஃப் டிசைனர். 53 00:06:51,995 --> 00:06:53,580 வெளியே போங்க! எல்லாரும் வெளியே போங்க. 54 00:07:00,921 --> 00:07:01,964 இதோ கிடைச்சுடுச்சு. 55 00:07:03,215 --> 00:07:04,424 அது என்னது? 56 00:07:05,050 --> 00:07:06,301 இதுதான் அந்தக் குற்றவாளி. 57 00:07:07,553 --> 00:07:08,804 எனக்கு ஒரு… 58 00:07:29,366 --> 00:07:30,951 அற்புதமான வேலைப்பாடு. 59 00:07:32,536 --> 00:07:35,247 இந்த சர்க்கியூட், ஒரு சிக்னல் ஆம்ப்ளிஃபையர் மாதிரியேதான் இருக்கு. 60 00:07:35,330 --> 00:07:37,916 பழைய ஆர்கான் ப்ராசஸர்ல இந்த மாதிரியான ஒண்ணுதான் இது. 61 00:07:38,000 --> 00:07:39,793 இது… ஆமா, இங்க பாருங்க. 62 00:07:39,877 --> 00:07:42,379 அது ஒரு ஜிடி-104 டிரான்சிஸ்டர். 63 00:07:42,462 --> 00:07:44,882 சோவியத் டிரான்ஸ்மிட்டர்கள்ல இது ரொம்ப சாதாரணமா இருக்குற ஒண்ணுதான். 64 00:07:44,965 --> 00:07:46,049 இது சோவியத்தோட தயாரிப்பா? 65 00:07:47,301 --> 00:07:48,552 ஆமா. 66 00:07:49,928 --> 00:07:50,971 ஆனா இது… 67 00:07:51,722 --> 00:07:54,474 இது ஒரிஜினல் டெக்னாலஜியோட ஒரு பகுதி இல்ல. 68 00:07:54,558 --> 00:07:55,559 இது… 69 00:07:56,518 --> 00:07:57,811 இது அப்புறமா சேர்க்கப்பட்டது. 70 00:07:59,271 --> 00:08:01,106 இது ஒரு மைக்ரோ டிரான்ஸ்மிட்டர். 71 00:08:01,190 --> 00:08:05,027 அதனாலதான் இது குறுக்கீடு மாதிரி தெரிஞ்சது, ஆனா உண்மையிலேயே இது பவரைத்தான் இழுத்துட்டு இருந்தது. 72 00:08:07,988 --> 00:08:09,489 அப்போ இது சதி வேலை இல்ல. 73 00:08:11,366 --> 00:08:12,826 இது உளவு வேலை. 74 00:08:17,206 --> 00:08:18,415 நன்றி, செர்கே. 75 00:08:19,666 --> 00:08:20,709 நீ இப்போ கிளம்பலாம். 76 00:08:30,886 --> 00:08:33,179 என்னோட வீரர்களில் இன்னொருத்தன் இறந்துட்டான். 77 00:08:33,263 --> 00:08:35,432 - நீங்க என்ன சொல்ல வர்றீங்க? - நான் எதையும் மறைமுகமா சொல்லல. 78 00:08:35,515 --> 00:08:36,725 நான் வெளிப்படையாவே சொல்றேன், 79 00:08:36,808 --> 00:08:40,854 உங்களோட இந்தத் தேவையற்ற பயத்தால இனிமே யாரும் சாகுறதை என்னால அனுமதிக்க முடியாது. 80 00:08:41,897 --> 00:08:43,190 அது ஒரு டிரான்ஸ்மிட்டர். 81 00:08:43,273 --> 00:08:45,984 என்னை வற்புறுத்தி சிஸ்டத்தை ரீபூட் பண்ண வச்சது ரொம்பத் தப்பான முடிவு. 82 00:08:46,068 --> 00:08:49,696 அந்த நேரத்துல நம்மகிட்ட இருந்த தகவலை வச்சுத்தான் நான் ஒரு முடிவெடுத்தேன். 83 00:08:49,780 --> 00:08:52,282 நம்ம மிஷன் பாதுகாப்பா இருக்கணும். 84 00:08:52,366 --> 00:08:53,784 "நம்ம" கிடையாது. "நம்மளோடது" கிடையாது. 85 00:08:53,867 --> 00:08:55,827 என் விண்வெளி வீரர்கள் அவங்களால முடிஞ்ச வரைக்கும் சிறப்பா செஞ்சாங்க. 86 00:08:55,911 --> 00:08:58,872 உங்களோட தலையீடு இல்லாம இருந்திருந்தால், என் சிஸ்டம் நல்லாவே வேலை செஞ்சிருக்கும். 87 00:08:58,956 --> 00:09:00,707 நீங்க உங்க வேலையை சரியா செய்யல. 88 00:09:00,791 --> 00:09:03,293 நாம வேற வேற பக்கம் இருக்கோம்னு எனக்குத் தெரியாம போச்சு. 89 00:09:03,877 --> 00:09:06,171 இன்ஜினியரிங் வேலையை நான் பாக்குறேன். 90 00:09:06,255 --> 00:09:07,422 பாதுகாப்பு வேலையை நீங்க பாக்குறீங்க. 91 00:09:07,506 --> 00:09:09,967 அதையே உங்களால ஒழுங்கா செய்ய முடியலன்னா, உங்களால என்ன பயன்? 92 00:09:13,470 --> 00:09:15,389 உங்களுடைய தோல்விக்கு நான் பலிகடா ஆக முடியாது. 93 00:09:15,889 --> 00:09:17,349 இதைப் போய் மாஸ்கோவுல சொல்லுங்க. 94 00:09:54,803 --> 00:09:55,846 கொஞ்சம் இங்க பாருங்க. 95 00:10:00,142 --> 00:10:01,143 கொஞ்சம்… 96 00:10:25,918 --> 00:10:26,919 ஹலோ? 97 00:10:35,969 --> 00:10:37,095 தோழர் சாதாவா? 98 00:10:37,721 --> 00:10:38,722 இந்தியாவிலிருந்து வந்திருக்கீங்களா? 99 00:10:39,348 --> 00:10:40,641 எப்படிக் கண்டுபிடிச்சீங்க? 100 00:10:44,061 --> 00:10:45,270 பெட்டிகள்ல உங்க பேரு இருக்கு. 101 00:10:54,488 --> 00:10:57,449 அப்புறம், ஸ்டார் சிட்டி உங்களுக்கு எப்படி இருக்கு? 102 00:10:59,159 --> 00:11:00,994 ஆரம்பம் நல்லாவே இருக்கு. 103 00:11:01,078 --> 00:11:03,247 நான் என்ன வேலை பாக்கணும்னு இன்னும் யாருமே சொல்லல. 104 00:11:05,082 --> 00:11:07,584 இதெல்லாம் இங்க சகஜம்தான். இப்போ நாம வேலையைத் தொடங்கணும். 105 00:11:19,054 --> 00:11:20,973 என்னோட மத்த கருவிகள் எல்லாம் எங்கே? 106 00:11:23,767 --> 00:11:25,686 சீஃப் டிசைனரை எங்க பாக்க முடியும்னு உங்களுக்குத் தெரியுமா? 107 00:11:25,769 --> 00:11:28,146 ஏதோ ஒரு தப்பு நடந்திருக்குன்னு எனக்குத் தோணுது. 108 00:11:29,565 --> 00:11:30,649 அவரைப் பார்க்க வாழ்த்துகள். 109 00:11:30,732 --> 00:11:32,025 அவர் ரொம்ப பிஸியான ஒரு ஆளு. 110 00:11:57,676 --> 00:11:58,677 லக்ஷ்மி… 111 00:11:59,428 --> 00:12:01,263 அவங்க நம்மளை ஒட்டு கேட்குறாங்க. 112 00:12:02,598 --> 00:12:04,016 நீ தேவையில்லாம பயப்படுற. 113 00:12:04,099 --> 00:12:05,100 எனக்கு ஒண்ணும் பயம் இல்ல. 114 00:12:06,226 --> 00:12:11,190 நான் சாமான்களை எடுத்து வைச்சப்போ, இங்க இருக்க இந்த ஈக்களை நினைச்சு திட்டிக்கிட்டு இருந்தேன், 115 00:12:11,273 --> 00:12:12,983 அப்புறம் மார்க்கெட் போயிட்டுத் திரும்பி வந்தா… 116 00:12:16,111 --> 00:12:17,112 இதப் பாத்தேன். 117 00:12:17,696 --> 00:12:18,906 இது முன்னாடி இங்க இல்ல. 118 00:12:18,989 --> 00:12:21,658 நான் உறுதியா சொல்றேன், அவங்க கண்டிப்பா சுவத்துக்குள்ள மைக்ரோஃபோன் வச்சிருக்கணும். 119 00:12:22,618 --> 00:12:24,620 அவங்க பாத்ரூம்லேயும் வச்சிருப்பாங்களோ? ஐயோ கடவுளே! 120 00:12:25,704 --> 00:12:26,747 பெட்ரூம்ல? 121 00:12:37,174 --> 00:12:38,425 நீ சிரிக்கிறியா? 122 00:12:42,221 --> 00:12:43,847 நமக்கு ஏற்கனவே இதப்பத்தி எச்சரிக்கை பண்ணாங்க. 123 00:12:43,931 --> 00:12:45,849 - என்ன நடக்கும்னு நமக்குத் தெரியும். - இல்ல, லக்ஷ்மி. 124 00:12:46,892 --> 00:12:50,729 சோவியத் கண்காணிப்பு பத்தி கேள்விப்படுறதுக்கும், அத அனுபவிக்குறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. 125 00:12:55,067 --> 00:12:56,777 அப்போ நீ ஒரு ஒற்றனா என்ன? 126 00:12:56,860 --> 00:12:59,446 - இல்ல. கண்டிப்பா இல்ல. - அப்புறம் என்னதான் பிரச்சனை, மனு? 127 00:13:01,615 --> 00:13:03,617 நான்தான் வருத்தப்படணும். 128 00:13:05,744 --> 00:13:08,372 இது எனக்கான நேரம்னு நினைச்சேன். 129 00:13:08,455 --> 00:13:10,165 ஏதாச்சும் சாதிக்க எனக்கு கிடைச்ச வாய்ப்புனு நினைச்சேன். 130 00:13:10,707 --> 00:13:13,502 அவங்க ரொம்பப் பிரமாதமான விஷயங்களைச் செஞ்சுட்டு இருக்காங்க, ஆனா… 131 00:13:13,585 --> 00:13:16,630 அவங்க என்னை எங்க வச்சிருக்காங்கன்னு நீ வந்து பாக்கணும். 132 00:13:17,130 --> 00:13:18,841 - எதுக்காக என்னை இங்க கூட்டிட்டு வந்தாங்க? - மன்னிச்சிடு. 133 00:13:19,842 --> 00:13:21,343 மன்னிச்சிடு, செல்லம். 134 00:13:23,762 --> 00:13:24,888 மன்னிச்சிடு. 135 00:13:32,020 --> 00:13:33,021 பிடிச்சுட்டேன். 136 00:13:36,275 --> 00:13:37,609 மன்னிச்சிடு. 137 00:13:43,156 --> 00:13:45,158 கர்னல் ரஸ்கோவா உன்னைப் பாக்கணும்னு சொல்றாங்க. 138 00:14:02,926 --> 00:14:04,261 தோழர் கர்னல்? 139 00:14:04,344 --> 00:14:05,345 என்ன? 140 00:14:11,685 --> 00:14:15,480 நடந்த விஷயங்களுக்கு பிறகு, சந்தேகப்படக் கூடிய நடவடிக்கைகள் இருக்கான்னு குறிப்புகளைப் பார்த்தேன். 141 00:14:15,564 --> 00:14:17,900 அது ஒரு சின்னத் தகவலா இருந்தா கூடப் பரவாயில்ல. 142 00:14:19,193 --> 00:14:20,194 இரினா வெஸ்லியவ்னா, 143 00:14:20,277 --> 00:14:23,739 உன் வாழ்க்கை முழுக்க இந்த மாதிரி சின்னச் சின்னத் தகவல்களைக் குறிப்பு எடுக்குற வேலைதான் வேணுமா? 144 00:14:24,239 --> 00:14:25,407 இல்ல. 145 00:14:25,490 --> 00:14:26,742 நானும் அதேதான் நினைச்சேன். 146 00:14:27,659 --> 00:14:29,661 உன் வேலைகளைப் பாத்துக்க வேற யாரையாவது ஏற்பாடு பண்ணு. 147 00:14:30,287 --> 00:14:33,332 இந்தக் கருவி எங்கிருந்து வந்ததுன்னு நீ கண்டுபிடிக்கணும். 148 00:14:33,415 --> 00:14:34,833 யாருக்கும் தெரியாம, சீக்கிரமா முடிக்கணும். 149 00:14:35,542 --> 00:14:37,294 இது எங்க தயாரிக்கப்பட்டதுன்னு கண்டுபிடி. 150 00:14:38,170 --> 00:14:39,922 இதை யாரு ஆர்டர் பண்ணாங்கன்னு எனக்குத் தெரியணும். 151 00:14:40,464 --> 00:14:42,049 அவங்க மூலமா நாம அந்த ஒற்றனைப் பிடிக்கலாம். 152 00:14:42,633 --> 00:14:43,926 இது என்னதுன்னு கண்டுபிடி. 153 00:14:52,684 --> 00:14:53,727 இத உன் கூட எடுத்துட்டுப் போ. 154 00:15:00,484 --> 00:15:01,485 எனக்கு அது தேவையில்லை. 155 00:15:01,985 --> 00:15:04,071 நீ களத்துல தனியாப் போறப்போ, கண்டிப்பா ஒரு ஆயுதம் கூட இருக்கணும். 156 00:15:08,158 --> 00:15:09,743 உனக்கு பயிற்சி கொடுத்திருக்காங்க தானே? 157 00:15:10,536 --> 00:15:11,745 ஆமா. 158 00:15:13,997 --> 00:15:15,165 நீ போகலாம். 159 00:16:34,161 --> 00:16:35,162 ஹலோ? 160 00:16:41,001 --> 00:16:42,169 நீங்க வீட்ல என்ன பண்றீங்க? 161 00:16:43,003 --> 00:16:46,131 பயிற்சி சீக்கிரமா முடிஞ்சுடுச்சு. ஏதாவது சாப்பிடலாம்னு நினைச்சேன். 162 00:16:52,179 --> 00:16:54,181 ஏதாவது தபால் வந்ததா? யாராவது வந்துட்டு போனாங்களா? 163 00:16:55,432 --> 00:16:56,433 இல்ல. 164 00:16:58,310 --> 00:16:59,478 ஏன் வரப் போறாங்க? 165 00:17:00,479 --> 00:17:02,189 என்ன ஆச்சு? ஏன் இப்படி நடந்துக்குற? 166 00:17:03,482 --> 00:17:05,150 "இப்படி"-யா? எப்படி? 167 00:17:43,188 --> 00:17:44,189 என்னை மன்னிச்சிடு. 168 00:17:47,734 --> 00:17:50,112 மாஸ்கோவுல நாம அன்னைக்கு இரவு ஜாலியா இருந்தோம்னு நினைச்சேன், ஸ்து சரிதானே? 169 00:17:54,157 --> 00:17:55,409 நான் ஏதாவது தப்பு பண்ணிட்டேனா? 170 00:17:58,120 --> 00:17:59,121 என்கிட்ட சொல்லு. 171 00:18:06,003 --> 00:18:08,130 இல்ல, எனக்குக் களைப்பா இருக்கு, அவ்வளவுதான். 172 00:18:21,727 --> 00:18:22,728 ஆர்செனி. 173 00:18:24,146 --> 00:18:25,147 ஆர்செனி. 174 00:18:27,232 --> 00:18:28,650 ஆர்செனி. 175 00:18:54,301 --> 00:18:58,222 இன்னைக்கு நிறைய உரைகள் இருக்கு. ராத்திரி வந்திடுவேன். ஏ. 176 00:19:50,691 --> 00:19:52,985 மிலா அலெக்சாண்ட்ரோவ்னா, நீங்க இதைப் புரிஞ்சுக்கணும், 177 00:19:53,068 --> 00:19:57,114 எல்லா மிஷன்களும், பயிற்சிகளும், மத்த விஷயங்களும் ரொம்ப ரகசியமானவை. 178 00:19:57,823 --> 00:19:58,824 இதோ… 179 00:20:00,617 --> 00:20:02,452 இதுதான் அவன் உங்களுக்கு எழுதின கடிதம். 180 00:20:18,260 --> 00:20:19,887 என்னோட ஆழ்ந்த இரங்கல்கள். 181 00:20:33,859 --> 00:20:37,529 தோழர் மிரொனோவ் தான் அவனுக்குப் பயிற்சி கொடுத்தாரு, அப்புறம் தோழர் பொலிவானோவ்… 182 00:20:38,447 --> 00:20:39,823 அவன் இறக்கும்போது கூடவே இருந்தாரு. 183 00:20:42,409 --> 00:20:44,244 அவங்க இப்போ உங்க கிட்ட பேச வந்திருக்காங்க. 184 00:20:51,168 --> 00:20:53,253 அவன் ஆசைப்பட்ட மாதிரியே நிம்மதியா போய்ச் சேர்ந்துட்டான். 185 00:20:58,300 --> 00:20:59,718 அவர் திரும்ப வரணும்னுதான் ஆசைப்பட்டாரு. 186 00:21:02,387 --> 00:21:03,514 என்ன நடந்தது? 187 00:21:10,938 --> 00:21:12,314 நான் உங்ககிட்ட பொய் சொல்ல விரும்பல. 188 00:21:12,397 --> 00:21:13,607 அப்படின்னா பொய் சொல்லாதீங்க. 189 00:21:18,195 --> 00:21:19,530 நான் தேவையான அளவு முயற்சி பண்ணல. 190 00:21:20,197 --> 00:21:21,740 - நான்தான் இருந்திருக்கணும். - சாஷா. 191 00:21:21,823 --> 00:21:23,325 நிறுத்து. நிறுத்து, நிறுத்து, நிறுத்து. 192 00:21:23,408 --> 00:21:24,660 மன்னிச்சிடுங்க. 193 00:21:26,912 --> 00:21:28,288 அவங்களுக்கு இப்படி சொல்ல வேண்டிய அவசியமில்ல. 194 00:21:28,872 --> 00:21:29,957 நீ அவனைக் கொல்லல. 195 00:21:30,666 --> 00:21:31,708 நான்தான் பைலட்டா இருந்தேன். 196 00:21:32,668 --> 00:21:34,378 நான்தான் அந்த அறைக்குள்ள அவனை அனுப்புனேன். 197 00:21:34,461 --> 00:21:35,963 அந்தக் குறுக்கீட்டுக்கு நீதான் காரணமா? 198 00:21:39,508 --> 00:21:40,509 இல்ல. 199 00:21:41,677 --> 00:21:42,678 இல்ல. 200 00:21:43,929 --> 00:21:44,930 அங்க மேல… 201 00:21:46,557 --> 00:21:49,017 தங்களோட உயிரைக் காப்பாத்திக்கிறதை விட்டுட்டு 202 00:21:50,102 --> 00:21:51,520 மத்த எதுக்கும் யாரும் பொறுப்பு கிடையாது. 203 00:22:11,498 --> 00:22:13,083 அந்தத் தருணம் எனக்கு நன்றாக நினைவிருக்கு. 204 00:22:13,667 --> 00:22:17,004 என் வாழ்நாள் முழுவதையும் எதற்காக அர்ப்பணித்தேனோ, அந்தத் தருணம் அது. 205 00:22:20,257 --> 00:22:25,387 எனது தாய்நாட்டிற்கு என்னால் இயன்ற ஒரே வழியில் சேவை செய்ய நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். 206 00:22:26,180 --> 00:22:27,806 ஒரு விண்வெளி வீராங்கனையாக. 207 00:22:29,266 --> 00:22:30,434 ஒரு பெண்ணாக. 208 00:22:32,144 --> 00:22:33,645 ஒரு சோவியத் குடிமகளாக. 209 00:22:34,730 --> 00:22:39,526 இந்தப் பேரண்டத்தை வெல்வது என் தனிப்பட்ட வெற்றி அல்ல என்பதை நான் உணர்ந்திருந்தேன். 210 00:22:41,278 --> 00:22:43,238 இது எப்போதும் நம் அனைவருக்குமானதாக இருந்தது. 211 00:23:03,592 --> 00:23:08,722 சரி, தோழர் பெலிகோவா, தேசத்திற்கு நீங்கள் ஆற்றிய சேவைக்கு மிக்க நன்றி. 212 00:23:08,805 --> 00:23:11,808 மேலும், இந்த அற்புதமான நிகழ்வை ஏற்பாடு செய்த 213 00:23:11,892 --> 00:23:14,019 லெனின்கிராட் சோவியத் பெண்கள் குழுவிற்கு எங்களது நன்றிகள். 214 00:23:14,686 --> 00:23:18,023 உங்கள் பணியைக் கண்டு பொதுச்செயலாளர் பெருமிதம் கொள்கிறார். 215 00:23:22,611 --> 00:23:25,614 லூனா 17-ல உங்களோட பொறுப்புகள் என்ன? 216 00:23:25,697 --> 00:23:29,660 லூனா லேண்டரோட எரிபொருள் அளவை ஆராயச் சொல்லி சீஃப் டிசைனர் என்னிடம் சொன்னாரு. 217 00:23:31,578 --> 00:23:34,039 லேப்ல சந்தேகப்படுற மாதிரி ஏதாவது விஷயத்தை நீங்க கவனிச்சீங்களா? 218 00:23:35,123 --> 00:23:39,086 என் சர்க்யூட் வேலையில ரொம்ப மும்முரமா இருந்ததால வேற எதையும் நான் கவனிக்கல. 219 00:23:42,130 --> 00:23:44,132 கடைசி பூஸ்டர்கள் எல்லாம் சரியா இருக்குன்னு நீங்கதானே கையெழுத்துப் போட்டீங்க? 220 00:23:45,092 --> 00:23:47,177 எல்லாம் பக்காவா இருந்தது. எந்தப் பிரச்சனையும் இல்ல. 221 00:23:48,554 --> 00:23:52,266 பைகோனூருக்குப் போற ரயில் பெட்டிகள்ல யாராவது கைவைக்கிறதை நீங்க பாத்தீங்களா? 222 00:23:52,349 --> 00:23:53,600 நிச்சயமா இல்ல. 223 00:23:54,184 --> 00:23:55,602 நாங்க இரவு 9:00 மணிக்கு கிளம்பிட்டோம். 224 00:23:55,686 --> 00:23:57,354 அந்த இடத்துல வேற யாருமே இல்ல. 225 00:24:00,232 --> 00:24:05,195 லான்சுக்கு முன்னாடி லேண்டர் பகுதிக்குள்ள வேற யாருக்கெல்லாம் போக அனுமதி இருந்தது? 226 00:24:05,279 --> 00:24:06,280 யாருக்கும் இல்ல, 227 00:24:07,698 --> 00:24:09,616 இன்ஜினியர்கள் அப்புறம் குழு உறுப்பினர்களுக்கு மட்டும்தான். 228 00:24:10,659 --> 00:24:11,827 ஒருவேளை ட்ரைனர்ஸுக்கு இருக்கலாம். 229 00:24:13,996 --> 00:24:15,956 உங்களோட ஒத்துழைப்புக்கு நன்றி. 230 00:24:17,082 --> 00:24:18,208 நீங்க போகலாம். 231 00:24:25,757 --> 00:24:29,469 ஆமா, நான் இதில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளேன், தோழர் டைரக்டர் அவர்களே. 232 00:24:29,553 --> 00:24:31,763 நீங்கள் மாஸ்கோவிலுள்ள தலைமையகத்திற்கு வந்து, 233 00:24:31,847 --> 00:24:35,184 இந்தத் தவறு எப்படி நடந்தது என்பதை பற்றி எங்களுக்கு நேரில் விளக்கம் கொடுக்கணுமென நினைக்கிறேன். 234 00:24:37,102 --> 00:24:39,354 வந்து, என் விசாரணை நல்ல விதமாக போகிறது. 235 00:24:39,438 --> 00:24:40,939 எல்லாம் என் கட்டுப்பாட்டில்தான் இருக்கு. 236 00:24:41,815 --> 00:24:44,234 நிச்சயமாக அப்படி இருக்கும் தான், இருந்தாலும் நீங்கள் வரணும். 237 00:24:45,819 --> 00:24:46,904 நன்றி, தோழரே. 238 00:24:46,987 --> 00:24:48,488 நான் நாளைக்கு வருகிறேன். 239 00:24:57,915 --> 00:24:59,708 அடுத்த மாசம் பெலிகோவாவை 240 00:24:59,791 --> 00:25:05,005 எங்க தொழிற்சாலைக்கு வரவைக்கச் சொல்லி ஏழு முறை கோரிக்கை கொடுத்துட்டேன், ஆனா ஒண்ணும் நடக்கல. 241 00:25:05,088 --> 00:25:08,133 விடாமுயற்சி ஒரு நல்ல குணம் தான், தோழரே. 242 00:25:09,843 --> 00:25:11,887 திரும்பவும் அவள் நிலவுக்குப் போறதுனாலதான் இதெல்லாம், இல்லையா? 243 00:25:11,970 --> 00:25:12,971 ஓ, இல்லவே இல்ல. 244 00:25:13,055 --> 00:25:15,390 அரசாங்கம் அந்த ரிஸ்க்கை எடுக்காது. அவள் ரொம்ப முக்கியமானவள். 245 00:25:15,474 --> 00:25:18,810 ஆமா, ஆனா உங்களுக்கு ரொம்ப முக்கியமானவள்னு சொல்ல வர்றீங்களா? 246 00:25:20,521 --> 00:25:22,439 இப்போதைக்கு. கவனமா பேசுங்க. 247 00:25:44,545 --> 00:25:46,338 அடுத்த நிகழ்ச்சிக்கு இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு? 248 00:25:48,382 --> 00:25:49,508 இன்னும் ஒரு மணிநேரம்தான். 249 00:25:55,180 --> 00:25:56,515 இந்தாங்க. 250 00:25:57,516 --> 00:25:58,517 வேணாம். 251 00:26:04,606 --> 00:26:06,441 நீங்க ககாரின் கூட இருந்தீங்க, இல்லையா? 252 00:26:11,613 --> 00:26:13,031 அவருக்கு எப்ப தெரிஞ்சது? 253 00:26:15,033 --> 00:26:16,034 எது தெரிஞ்சது? 254 00:26:18,203 --> 00:26:20,038 இனிமே அவரால விண்வெளிக்குத் திரும்பப் போகவே முடியாதுன்னு. 255 00:26:24,001 --> 00:26:25,711 அவரது உலகச் சுற்றுப்பயணம் முடிச்ச கொஞ்ச நாளிலேயே தெரிஞ்சுடுச்சு. 256 00:26:45,856 --> 00:26:47,024 அதைக் கொடுங்க. 257 00:27:12,841 --> 00:27:14,009 மீண்டும் வரவேற்கிறேன். 258 00:27:15,552 --> 00:27:16,678 பயிற்சி மிஷன் எப்படிப் போச்சு? 259 00:27:21,475 --> 00:27:23,435 - நான் உள்ள வரலாமா? - நான் இன்னும் வீட்டைச் சுத்தம் பண்ணல. 260 00:27:31,985 --> 00:27:33,403 அப்போ பெட்ரூம்ல யாரு தூங்குவா? 261 00:27:35,822 --> 00:27:37,115 அவள்தான். 262 00:27:37,199 --> 00:27:38,534 சரி, யார் சமைப்பா? 263 00:27:39,701 --> 00:27:41,370 இதப் பத்தி பேசத்தான் இங்க வந்தியா? 264 00:27:41,453 --> 00:27:42,454 இல்ல. 265 00:27:49,044 --> 00:27:50,462 நான் அவரை ஒரு பொண்ணு கூடப் பாத்தேன். 266 00:27:52,965 --> 00:27:54,132 யாரை? 267 00:27:55,133 --> 00:27:56,385 வாலியா. 268 00:28:00,389 --> 00:28:01,431 அவனோட அம்மாவா? 269 00:28:02,724 --> 00:28:03,809 நான் சீரியஸா பேசுறேன். 270 00:28:05,227 --> 00:28:07,020 மன்னிச்சிடு. வாலியாவுக்கு கள்ளத் தொடர்பு இருக்குன்னு நினைக்கிறியா? 271 00:28:07,104 --> 00:28:08,564 எனக்கு என்ன நினைக்கிறதுன்னே தெரியல. 272 00:28:08,647 --> 00:28:11,650 எனக்குத் தெரிஞ்சதெல்லாம், நான் அவரை ஒரு பொண்ணு கூட அந்த இசை அரங்குல பாத்தேன். 273 00:28:12,317 --> 00:28:14,069 அதை எப்படி விளக்குறதுன்னு தெரியல. அது… 274 00:28:14,152 --> 00:28:16,530 அவங்க நெருக்கமா இருந்த மாதிரித் தெரிஞ்சது, ஒருத்தருக்கு ஒருத்தர் நல்லா தெரிஞ்சவங்க மாதிரி. 275 00:28:21,743 --> 00:28:23,412 அவருக்கு அந்த மாதிரி தொடர்பு எதுவும் இல்ல, டான்யா. 276 00:28:27,958 --> 00:28:29,459 அவனுக்கு அப்படி இருந்தா நல்லா இருக்கும். 277 00:28:30,335 --> 00:28:31,336 அது அவனுக்கு நல்லதா இருக்கும். 278 00:28:32,754 --> 00:28:33,755 அடப் போடா. 279 00:28:35,549 --> 00:28:36,842 உனக்குப் பொறாமையா இருக்கா? 280 00:28:36,925 --> 00:28:37,926 இல்ல, எனக்கு… 281 00:28:39,386 --> 00:28:40,679 எனக்குத் தெரியல. 282 00:30:30,247 --> 00:30:31,498 இது என்ன இடம்? 283 00:30:32,666 --> 00:30:34,042 அந்த ரெஞ்சை கொஞ்சம் எடுத்துத் தர்றியா? 284 00:30:36,587 --> 00:30:37,880 அந்த சத்தத்துக்கு மன்னிச்சிடு. 285 00:30:39,715 --> 00:30:40,966 நான் அவ்வளவா தூங்குறதில்ல. 286 00:30:42,759 --> 00:30:45,179 அப்போ உங்களையும் ஓரங்கட்டிட்டாங்களா? 287 00:30:46,722 --> 00:30:48,098 கிட்டத்தட்ட அந்த மாதிரிதான். 288 00:30:51,810 --> 00:30:54,021 எனக்கு ஸ்டார் சிட்டியில வேலைன்னு சொன்னப்போ, 289 00:30:54,104 --> 00:30:58,233 நான் விண்வெளிப் பயணத்துல ஒரு முக்கியமான இடத்துல இருப்பேன்னு நினைச்சேன், ஆனா இப்போ நான்… 290 00:30:59,234 --> 00:31:00,235 இங்க இருக்கேன். 291 00:31:01,278 --> 00:31:02,738 ஓரங்தள்ளப்பட்டா? 292 00:31:06,158 --> 00:31:08,493 உன்னை நீயே குறைச்சு மதிப்பிடாதே, தோழி. 293 00:31:09,453 --> 00:31:13,540 சுவாசிக்கக் கூடிய காற்றை உற்பத்தி பண்ற உன்னோட அந்தக் கண்டுபிடிப்புதான் 294 00:31:14,583 --> 00:31:16,293 விண்வெளிப் பயணத்தின் எதிர்காலமே. 295 00:31:18,795 --> 00:31:19,922 உங்களுக்கு என் வேலையைப் பத்தித் தெரியுமா? 296 00:31:20,005 --> 00:31:21,131 நிச்சயமா. 297 00:31:22,132 --> 00:31:26,762 இந்தப் பேரண்டத்தை முழுசா கைப்பற்றத் தேவையான இறுதிக்கட்டம் அதுதான். 298 00:31:31,850 --> 00:31:34,895 லூனா 17-ஓட அந்த மட்டமான 'லையோ' அப்புறம் 'O2' டேங்குக்கு பதிலா, 299 00:31:34,978 --> 00:31:38,524 என் பயோஸ் சிஸ்டத்தைப் பயன்படுத்தி ஆக்சிஜனை உருவாக்கியிருந்தா, 300 00:31:38,607 --> 00:31:41,360 அதுல ஒரு 77 கிலோ மிச்சமாகியிருக்கும். 301 00:31:42,653 --> 00:31:44,821 அதை டிசைன் பண்ணவங்கள தப்பா சொல்லல. 302 00:31:46,615 --> 00:31:47,824 நான் அதைத் தப்பா எடுத்துக்கல. 303 00:31:55,249 --> 00:31:56,250 நீங்கதான் அவர். 304 00:31:58,335 --> 00:32:00,254 நீங்கதான் சீஃப் டிசைனரா? 305 00:32:00,796 --> 00:32:02,714 இந்த ஏமாற்று வேலைக்கு மன்னிச்சிடு. 306 00:32:02,798 --> 00:32:05,968 நம்மை நிலவுக்கு கூட்டிட்டுப் போக நான் உன்னை இங்க கூட்டிட்டு வரல, தோழர் சாதா. 307 00:32:08,178 --> 00:32:09,680 நாம ஏற்கனவே நிலவுக்குப் போயிட்டோம். 308 00:32:22,568 --> 00:32:24,111 - நீங்க வீனஸுக்குப் போறீங்களா? - இல்ல. 309 00:32:25,028 --> 00:32:27,197 நாம வீனஸுக்குப் போறோம். 310 00:32:30,200 --> 00:32:31,535 என்னோட லேப் கருவிகள். 311 00:32:40,419 --> 00:32:42,129 அப்புறம் அங்க போக நீதான் எங்களுக்கு உதவப் போற. 312 00:32:53,640 --> 00:32:55,267 - ஹலோ. - உங்களுக்கு என்ன வேணும்? 313 00:32:55,350 --> 00:32:56,852 நான் ஹெட் ஆபீஸைத் தேடிட்டு இருக்கேன். 314 00:32:56,935 --> 00:32:58,854 சரி. நீங்க அந்த வழியா போங்க. 315 00:33:26,548 --> 00:33:27,549 உங்களுக்கு என்ன வேணும்? 316 00:33:33,514 --> 00:33:35,724 இது என்னன்னு அடையாளம் தெரியுதா? 317 00:33:35,807 --> 00:33:36,892 கண்டிப்பா. 318 00:33:37,434 --> 00:33:38,602 இது எங்களோட டிரான்ஸ்மிட்டர்கள்ல ஒண்ணு. 319 00:33:42,814 --> 00:33:44,942 இதை உங்ககிட்ட இருந்து யாரு வாங்கிருப்பாங்கன்னு தெரியுமா? 320 00:33:48,195 --> 00:33:50,822 வந்து, அதைச் சொல்றது கஷ்டம். நாங்க தினமும் நிறையத் தயாரிக்கிறோம். 321 00:33:54,952 --> 00:33:57,204 இவ்வளவு வேகமா வேலையைத் தொடர்றது கஷ்டமாத்தான் இருக்கும் 322 00:33:58,413 --> 00:34:00,499 கண்டிப்பா விதிமுறைகள் இதுக்குத் தடையா இருக்கும். 323 00:34:02,084 --> 00:34:04,962 சொல்லப்போனா, நான் உள்ள வரும்போதே நிறைய விதிமீறல்களைக் கவனிச்சேன். 324 00:34:06,463 --> 00:34:08,757 இந்த மாதிரி விதிமீறல்களுக்குப் பெரிய விளைவுகள் ஏற்பட வாய்ப்பிருக்கு. 325 00:34:08,841 --> 00:34:11,885 - நாங்க எங்க டார்கெட்டை முடிக்க முயற்சி பண்றோம். - நானும் என் வேலைய செய்ய முயற்சி பண்றேன், தோழரே. 326 00:34:17,099 --> 00:34:18,308 தயவுசெஞ்சு இன்னொரு முறை நல்லா பாருங்க. 327 00:34:27,192 --> 00:34:29,069 இது எங்களோட வழக்கமான டிரான்ஸ்மிட்டர். 328 00:34:30,529 --> 00:34:31,780 இங்க பாருங்க தெரியுதா? 329 00:34:33,197 --> 00:34:34,449 இதுல சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கு… 330 00:34:36,118 --> 00:34:38,078 - இத வச்சு. - ஆமா, நானும் அதப்பத்தி கேட்கணும்னு நினைச்சேன். 331 00:34:38,161 --> 00:34:40,455 இத வாங்கினவங்க தான், அப்புறமா இத சேர்த்திருக்கணும். 332 00:34:40,539 --> 00:34:42,040 இது கண்டிப்பா சோவியத் தயாரிப்பு கிடையாது. 333 00:34:42,875 --> 00:34:43,876 அத எப்படி சொல்றீங்க? 334 00:34:45,460 --> 00:34:46,670 இது ஒரு விசித்திரமான உலோகக் கலவை. 335 00:34:47,212 --> 00:34:48,964 நாங்க இதப் பயன்படுத்துறது இல்ல. இருங்க, நான் இதச் செக் பண்றேன். 336 00:34:58,223 --> 00:34:59,641 அந்த மீட்டரைப் பாருங்க. 337 00:34:59,725 --> 00:35:02,436 நான் இந்த புரோப்களைத் தொடும்போது, இது எவ்வளவு தூரம் போகுது பாருங்க… 338 00:35:03,604 --> 00:35:04,605 உங்களுக்கு இது எங்க கிடைச்சது? 339 00:35:05,731 --> 00:35:07,149 நான் இந்த மாதிரி ஒண்ணை நான் பார்த்ததே இல்ல. 340 00:35:09,026 --> 00:35:11,612 சோவியத் யூனியன்ல இது எங்கயுமே கிடைக்காது. 341 00:35:12,446 --> 00:35:13,822 இது கண்டிப்பா கடத்திக் கொண்டு வரப்பட்டிருக்கணும். 342 00:35:13,906 --> 00:35:16,658 இதோட வெப்பக் கடத்துத்திறன் செம்பை விட நாலு மடங்கு அதிகம். 343 00:35:18,952 --> 00:35:20,704 இது எதுக்காக சேர்த்திருப்பாங்க? 344 00:35:20,787 --> 00:35:23,457 சரி, இத வச்சு ஒரு அருமையான 'ஹீட் சிங்க்' உருவாக்கியிருக்காங்க. 345 00:35:24,625 --> 00:35:28,504 அப்படின்னா இந்தச் சின்ன டிரான்ஸ்மிட்டர் வழியா எவ்வளவு மின்சாரம் பாய்ஞ்சாலும், 346 00:35:28,587 --> 00:35:30,297 இது பழுதாகாம தொடர்ந்து வேலை செய்யும். 347 00:35:30,964 --> 00:35:35,260 நம்ம வழக்கமான அளவை விடப் பல மடங்கு அதிகமான பவர் சப்ளையை இதால தாங்க முடியும். 348 00:35:37,429 --> 00:35:39,598 இந்த டிரான்ஸ்மிட்டரோட பவர் சோர்ஸ் என்னவா இருந்திருக்கும்? 349 00:35:41,266 --> 00:35:43,393 உங்களோட கொள்முதல் பதிவுகளை நான் பாக்கணும். 350 00:36:08,126 --> 00:36:09,127 உள்ளே வாங்க. 351 00:36:17,761 --> 00:36:19,304 லூட்மிலா எஃபிமோவ்னா. 352 00:36:19,388 --> 00:36:20,472 கோஸ்டியா. 353 00:36:22,391 --> 00:36:24,601 நாம் நல்லதொரு சூழலில் சந்தித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். 354 00:36:26,061 --> 00:36:27,187 நன்றி. 355 00:36:27,271 --> 00:36:31,942 அந்த பாதுகாப்பு மீறலைக் கட்டுப்படுத்திவிட்டேன், அந்த விண்கலத்தில் இருந்த கருவியை கண்டுபிடித்துவிட்டேன். 356 00:36:32,025 --> 00:36:35,320 அதை யார் அங்கே வைத்தது என்ற தேடுதல் வேட்டை நடந்து கொண்டிருக்கு. 357 00:36:38,657 --> 00:36:40,993 இவர் ராடிமிர் செர்கேவிச் பெட்ரோவ்ஸ்கி. 358 00:36:42,786 --> 00:36:44,121 உங்கள் புது லெப்டினன்ட்டா? 359 00:36:44,204 --> 00:36:46,999 இரண்டாம் முதன்மை இயக்குநரகத்தின் புதிய முதல் துணைத் தலைவர். 360 00:36:51,128 --> 00:36:52,504 முதல் துணைத் தலைவர். 361 00:36:53,964 --> 00:36:55,465 என் அம்மா உங்க ஆபீஸில்தான் வேலை பார்த்தாங்க. 362 00:36:56,300 --> 00:36:57,467 ராயா ஃபமோவா. 363 00:36:58,552 --> 00:36:59,678 உங்களுக்கு அவங்களை ஞாபகம் இருக்கா? 364 00:37:00,345 --> 00:37:02,347 அவங்க இவ்வளவு சீக்கிரம் ஓய்வு பெற வேண்டியிருந்தது வருத்தமான விஷயம்தான். 365 00:37:02,431 --> 00:37:03,932 அவங்க குடும்பத்தை கவனிக்க வேண்டியிருந்தது. 366 00:37:04,558 --> 00:37:07,978 மன்னிக்கணும், நாம இங்க உங்க அம்மாவைப் பத்திப் பேச வந்திருக்கோமா இல்ல லூனா 17 பத்தியா? 367 00:37:10,898 --> 00:37:12,524 அமெரிக்கர்கள் எப்படி 368 00:37:12,608 --> 00:37:15,777 இவ்வளவு பெரிய ஊடுருவலை செய்தார்கள் என்பதைப் பற்றி எங்களுக்கு ஒரு முழு அறிக்கை தேவை. 369 00:37:15,861 --> 00:37:17,154 இது மிகவும் கவலைக்குரிய விஷயம். 370 00:37:17,237 --> 00:37:18,572 என்ன நடந்தது என்று நான் கண்டுபிடிப்பேன், 371 00:37:18,655 --> 00:37:20,741 ஆனால், தயவுசெய்து அறிக்கை கொடுக்கச் சொல்லி என் நேரத்தை வீணாக்காதீர்கள். 372 00:37:20,824 --> 00:37:23,285 இதெல்லாம் வெறும் காகித வேலைதான், யாரும் இதைப் படிக்கப் போறதில்லை. 373 00:37:23,368 --> 00:37:24,995 கண்டிப்பாக அதைப் படிப்பார்கள் என நான் உறுதி கொடுக்கிறேன். 374 00:37:27,039 --> 00:37:28,040 லூட்மிலா, 375 00:37:28,749 --> 00:37:31,168 உங்களுடைய பல தசாப்த காலச் சேவையை நாங்கள் பாராட்டுகிறோம். 376 00:37:31,251 --> 00:37:33,337 ஆனால், இப்போது இதுதான் நடைமுறை. 377 00:37:36,798 --> 00:37:40,552 உங்களது கண்காணிப்பில்தான் ஒரு மூத்த விண்வெளி வீரர் கொல்லப்பட்டிருக்கார். 378 00:37:41,428 --> 00:37:43,222 - யானா… - அக்மடோவா. 379 00:37:43,889 --> 00:37:47,726 ஆமாம். அமெரிக்கர்கள் அவளை விலைக்கு வாங்கியதாக அவள் ஒப்புக்கொண்டாள். 380 00:37:47,809 --> 00:37:50,103 ஆனால், அவள் தனியாக வேலை செய்யவில்லை என இப்போது தெரிகிறது. 381 00:37:50,187 --> 00:37:52,773 நாம் முதலில் நினைத்ததை விட இது ஒரு பெரிய ஆபரேஷன். 382 00:37:55,108 --> 00:37:58,070 இரண்டாம் முதன்மை இயக்குநரகம் சார்பாக ராடிமிர் உங்களுக்கு சந்தோஷமாக உதவுவார். 383 00:37:58,153 --> 00:38:01,406 அவருக்கு விண்வெளித் திட்டத்தின் மீது தனி ஆர்வம் உண்டு. 384 00:38:01,990 --> 00:38:04,326 நான் பாதுகாப்புப் பிரிவில் சேருவதற்கு முன்னால், 385 00:38:04,409 --> 00:38:06,286 பல்கலைக்கழகத்தில் எலெக்ட்ரானிக் இன்ஜினியரிங் படித்தேன். 386 00:38:06,370 --> 00:38:09,915 அது நல்லதுதான், ஆனால் என்னால் சமாளிக்க முடியாதது எதுவுமில்லை. 387 00:38:14,294 --> 00:38:19,216 விண்வெளி வீரர் ஆர்செனி வெட்ரோவின் மரணத்துக்கு என்ன காரணம் என்பதையும் நீங்கள் ஆவணப்படுத்த வேண்டும். 388 00:38:19,967 --> 00:38:22,553 அது தொழில்நுட்பத் தோல்வியா அல்லது பாதுகாப்பு மீறலா என உறுதி செய்யணும். 389 00:38:22,636 --> 00:38:24,555 அதன் பிறகு நாம் அடுத்த கட்டத்திற்கு போவது பற்றி… 390 00:38:25,681 --> 00:38:26,682 முடிவு செய்யலாம். 391 00:38:26,765 --> 00:38:28,225 நான் இதைப் பற்றி கவலைப்படணுமா? 392 00:38:29,518 --> 00:38:30,644 நிச்சயமாக இல்லை. 393 00:38:30,727 --> 00:38:33,522 நீங்கள் சோவியத் ஒன்றியத்தின் ஒரு ஹீரோ, தோழர் ரஸ்கோவா. 394 00:38:35,524 --> 00:38:36,817 இது ஏதோ இரங்கல் செய்தி மாதிரி இருக்கு. 395 00:38:37,359 --> 00:38:38,569 இல்லை. 396 00:38:39,152 --> 00:38:40,821 இது உங்கள் சேவைக்கான ஒரு சான்று. 397 00:38:43,615 --> 00:38:45,409 நான் இதைச் சரி செய்வேன். 398 00:38:45,492 --> 00:38:46,660 உங்களுக்கு நான் உறுதி அளிக்கிறேன். 399 00:38:50,289 --> 00:38:51,290 நல்லது. 400 00:38:51,790 --> 00:38:53,041 அதை செய்து காட்டுங்கள். 401 00:39:04,303 --> 00:39:05,554 என் கூட வா. 402 00:39:09,141 --> 00:39:12,895 இந்த வாரம் ஏவப்படப்போற அந்த ஆளில்லாத விண்கலத் தயாரிப்பு வேலை இப்போ எந்த நிலைமையில இருக்கு? 403 00:39:12,978 --> 00:39:15,772 கிட்டத்தட்ட எல்லா மாட்யூல்களும் கொண்டு வரப்பட்டுடுச்சு, 404 00:39:15,856 --> 00:39:20,360 நாம பேசிட்டு இருக்குற இந்த நேரத்துல பைகோனூர்ல இருக்க ஏவுதளத்துக்கு N-1 கொண்டு செல்லப்படுது. 405 00:39:20,944 --> 00:39:23,906 சீஃப் டிசைனர், எல்லாம் திட்டமிட்டபடித்தான் போயிட்டு இருக்கு. 406 00:39:24,615 --> 00:39:26,658 இப்போ தோழர் சாதாவும் இங்க இருக்குறதால, 407 00:39:26,742 --> 00:39:29,786 அவளோட அந்த உயிர் காக்கும் அமைப்புகள் ஆச்சரியப்படுற அளவுக்கு நல்லா வேலை செய்யுது 408 00:39:29,870 --> 00:39:32,247 - நாம லான்ச் பண்றதுக்குத் தயாரா இருப்போம். - நல்லது. 409 00:39:32,331 --> 00:39:35,876 ஆனா இப்போ நடக்குற எல்லாத்தையும் பாக்குறப்போ… 410 00:39:35,959 --> 00:39:38,670 லான்ச் பண்றத கொஞ்ச நாளைக்குத் தள்ளி வைக்கிறது புத்திசாலித்தனமா இருக்குமோன்னு தோணுது… 411 00:39:38,754 --> 00:39:40,214 இது இப்போவே நடந்தாகணும், செர்கே. 412 00:39:40,297 --> 00:39:41,715 இல்லன்னா இது எப்பவுமே நடக்காது. 413 00:39:41,798 --> 00:39:44,551 ஆமா. அப்படின்னா, இந்த மிஷனுக்கு யாரை நியமிக்கலாம்ணு நாம ஆலோசிக்கணும். 414 00:39:45,135 --> 00:39:46,637 அத நான் பாத்துக்கிறேன். 415 00:39:54,645 --> 00:39:56,146 நம்மள ஏன் இங்க வரச் சொன்னார்னு சீஃப் சொன்னாரா? 416 00:40:09,618 --> 00:40:10,702 உங்களுக்கு ஏதாவது வேணுமா? 417 00:40:12,913 --> 00:40:13,914 வேணாம். 418 00:40:14,581 --> 00:40:15,582 உங்களுக்கு வேணுமா? 419 00:40:28,470 --> 00:40:29,555 ப்ளீஸ் உட்காரு. 420 00:40:32,140 --> 00:40:33,433 நல்லது. 421 00:40:34,434 --> 00:40:37,688 இன்னும் மூணு நாள்ல ஒரு விண்கலத்தை ஏவத் திட்டமிட்டிருக்கேன், 422 00:40:37,771 --> 00:40:39,565 அதுக்கு ஒரு குழு தேவைப்படுது. 423 00:40:43,694 --> 00:40:46,238 இந்த மிஷன் ரொம்ப ரகசியமானதுன்றதால, 424 00:40:46,321 --> 00:40:47,948 முன்னாடியே இதப் பத்தி எதுவும் சொல்ல முடியல. 425 00:40:51,410 --> 00:40:53,579 என்னைப் பத்தி உங்களுக்குத் தெரியும் சீஃப், நான் எப்போவும் எதுக்கும் தயார். 426 00:40:55,163 --> 00:40:58,250 ஆனா லூனா 17-க்கு அப்புறம் கர்னல் ரஸ்கோவா என்னையும் சாஷாவையும் சஸ்பெண்ட் பண்ணி வச்சிருக்காங்களே. 427 00:40:58,333 --> 00:41:01,503 அதனாலதான் இந்த ரகசிய மிஷனுக்கு நீ சரியான ஆளு. 428 00:41:03,922 --> 00:41:06,341 - நாம எங்க போறோம்? - நீங்க போக சம்மதிச்சாதான் என்னால சொல்ல முடியும். 429 00:41:11,054 --> 00:41:13,223 நீ இத யார்கிட்டயும் சொல்லக் கூடாது, உங்க மனைவிகள் கிட்ட கூட. 430 00:41:14,766 --> 00:41:16,476 நீங்க ஒன்பது மாசம் வெளிய இருக்க வேண்டியிருக்கும். 431 00:41:18,312 --> 00:41:20,189 யோசிச்சு முடிவு சொல்ல உங்களுக்கு இன்னைக்கு ஒரு ராத்திரி முழுசா அவகாசம் இருக்கு. 432 00:41:20,272 --> 00:41:21,523 எனக்கு அவகாசம்லாம் தேவையில்ல. 433 00:41:22,524 --> 00:41:23,984 - எனக்கு சம்மதம். - நல்லது. 434 00:41:27,529 --> 00:41:29,948 நீங்க என்னோட உயிர் காக்கும் அமைப்புகளைப் பயன்படுத்தப் போறீங்களா? 435 00:41:30,574 --> 00:41:31,658 நான் அவங்களுக்கு அதப்பத்தி பயிற்சி தரணுமா? 436 00:41:31,742 --> 00:41:34,953 இவ்வளவு சிக்கலான விஷயத்தை அவங்களுக்கு கத்து கொடுக்க நமக்கு போதிய நேரமில்லை. 437 00:41:35,037 --> 00:41:36,413 நீ இங்க வர்ற வரைக்கும் எங்களால அந்த குளோரெல்லாவால கூட 438 00:41:36,496 --> 00:41:38,790 போதுமான அளவு கார்பன் டை ஆக்சைடை மாற்ற முடியல. 439 00:41:38,874 --> 00:41:39,875 இல்ல. 440 00:41:39,958 --> 00:41:41,126 நீயும் அவங்க கூடவே போக வேண்டியிருக்கும். 441 00:41:43,504 --> 00:41:45,005 ஆனா நான் ஒண்ணும் விண்வெளி வீரர் இல்லயே. 442 00:41:45,088 --> 00:41:46,173 இனிமே நீ ஒரு விண்வெளி வீராங்கனை தான். 443 00:41:49,176 --> 00:41:51,011 இருங்க, இவளுமா? 444 00:41:51,803 --> 00:41:53,305 நீங்க விளையாட்டுக்குச் சொல்றீங்கன்னு நினைக்கிறேன். 445 00:41:53,889 --> 00:41:54,973 முக்கியமா இவதான் போகணும். 446 00:42:05,943 --> 00:42:07,110 மன்னிச்சிடுங்க, சீஃப். 447 00:42:18,580 --> 00:42:20,249 தம்பி, நீ ரொம்ப கஷ்டப்படுறன்னு புரியுது, 448 00:42:20,332 --> 00:42:22,543 ஆனா அதுல இருந்து மீண்டு வர்றதுக்கு தொடர்ந்து முன்னேறிப் போறதுதான் ஒரே வழி. 449 00:42:22,626 --> 00:42:24,920 நம்ம ரெண்டு பேருக்குமே தெரியும், என்னை இனிமே எந்த விண்கலத்து பக்கத்துலயும் சேர்க்கக்கூடாது. 450 00:42:25,003 --> 00:42:27,381 இப்போ நீ இதச் செய்யலன்னா, எப்பவுமே செய்ய மாட்டேன்னு எனக்கு கவலையா இருக்கு. 451 00:42:28,173 --> 00:42:29,591 வந்து, அது ஒரு விதத்துல நல்லதுதான். 452 00:42:32,970 --> 00:42:33,971 நான் ராஜினாமா பண்றேன். 453 00:42:34,638 --> 00:42:35,681 அது விஷயங்களை சுலபமாக்கிடும். 454 00:42:35,764 --> 00:42:38,600 விஷயங்களை சுலபமாக்கத்தான் உன்னை விமானப்படையில இருந்து கூட்டிட்டு வந்தேன்னு நினைக்கிறியா? 455 00:42:41,770 --> 00:42:43,355 உன்னைக் கட்டுப்படுத்த முடியாதுன்னும், 456 00:42:43,438 --> 00:42:45,858 நீ தன்னிச்சையாகச் செயல்படுபவன்னும் என்னை எச்சரிச்சும் கூட நான் உன்னை இங்க கூட்டிட்டு வந்தேன். 457 00:42:47,818 --> 00:42:49,820 இந்த மிஷனுக்குன்னு எந்த வரைபடமும் இல்ல. நாமதான் அத உருவாக்கப் போறோம். 458 00:42:49,903 --> 00:42:53,907 கட்டுப்படுத்தத் தேவையில்லாத தன்னிச்சையான துடிப்பு கொண்ட ஒரு திறமையான பைலட் தான் எனக்குத் வேணும். 459 00:42:55,367 --> 00:42:57,452 இல்ல. என்னால முடியாது… 460 00:42:58,662 --> 00:43:00,998 இனிமே யாருடைய உயிரையும் என்னோட பொறுப்புல எடுத்துக்க முடியாது. 461 00:43:01,748 --> 00:43:02,749 உங்களுக்குப் புரியலயா? 462 00:43:02,833 --> 00:43:07,254 அவனோட நினைவையே ஒரு சாக்கா பயன்படுத்துறத ஆர்செனி வெட்ரோவ் எப்பவும் மன்னிக்க மாட்டான், சாஷா. 463 00:43:10,424 --> 00:43:13,468 அவனுக்கு இனிமே எந்த மிஷனும் இல்ல. அவனுக்காகவாது நீ தொடர்ந்து செயல்படணும். 464 00:43:17,264 --> 00:43:18,515 உனக்காகவாவது நீ முன்னேறிப் போகணும். 465 00:43:39,494 --> 00:43:42,456 கூட்டுச் சாதனைதான் சோவியத்தின் லட்சியம். 466 00:43:44,583 --> 00:43:45,751 அப்படியே தான். 467 00:43:47,211 --> 00:43:48,587 இந்தா. 468 00:43:50,756 --> 00:43:52,257 என்கிட்ட ஏதாவது கேள்வி கேக்கணுமா? 469 00:43:52,925 --> 00:43:54,259 ஆனா ஜியோமெட்ரி பத்தி எதுவும் கேட்காதீங்க. 470 00:43:54,343 --> 00:43:55,552 எனக்கு எப்பவும் அதுல பெரிய அறிவு இருந்ததில்லை. 471 00:43:55,636 --> 00:43:57,804 கணிதத்துல நான் எப்பவும் தங்கப் பதக்கம் வாங்கினது இல்ல. 472 00:43:57,888 --> 00:43:58,889 வெறும் வெள்ளிப் பதக்கம்தான். 473 00:43:59,473 --> 00:44:00,891 இருந்தாலும், 474 00:44:01,642 --> 00:44:04,019 என்னால முடிஞ்ச வரைக்கும் முயற்சி பண்ணேன், அப்புறம்… 475 00:44:04,603 --> 00:44:06,271 அப்புறம்… அவ்வளவுதான் விஷயம். 476 00:44:06,355 --> 00:44:08,148 அதுதான்… அதுதான் உண்மையான ரகசியம். அது… 477 00:44:08,857 --> 00:44:11,068 என்ன நடந்தாலும் நீங்க விட்டுக்கொடுக்கக் கூடாது, அதனால… 478 00:44:12,027 --> 00:44:13,820 நாங்களும் விண்வெளிக்குப் போக முடியும்னு நினைக்கிறீங்களா? 479 00:44:19,243 --> 00:44:20,494 நீங்க என்னை விட சீக்கிரமாவே போவீங்க. 480 00:44:23,539 --> 00:44:25,290 தோழர் பெலிகோவா அவங்களோட நேரத்தை ஒதுக்குனதுக்கு எல்லாரும் நன்றி சொல்லுங்க. 481 00:44:25,374 --> 00:44:28,001 - அவங்க ரொம்ப பிஸியான ஒரு பெண்மணி. - நன்றி. 482 00:44:29,044 --> 00:44:30,379 சரி. நன்றி, குட்டீஸ். 483 00:44:35,843 --> 00:44:36,927 எனக்குப் பசி உயிர் போகுது. 484 00:44:37,010 --> 00:44:39,763 - இங்க சாப்பிட ஏதாவது… - நான்… ப்ளீஸ், நான் எடுத்துட்டு வர விடுங்க. 485 00:44:39,847 --> 00:44:41,098 அது கணித துறை சார்பாக. 486 00:44:41,181 --> 00:44:43,392 - இல்ல, பரவாயில்ல. - இல்ல, ஒரு நிமிஷம் இருங்க. 487 00:44:50,190 --> 00:44:51,400 அவருக்கு உன்னைப் பிடிச்சிருக்கு. 488 00:44:52,818 --> 00:44:54,486 அவருக்கு என்னைப் பத்தி எதுவும் தெரியாது. 489 00:44:55,279 --> 00:44:56,947 அது யாருக்கும் ஒரு தடையா இருந்ததில்லயே. 490 00:44:59,908 --> 00:45:05,414 தோழர் பெலிகோவா, உங்களை இந்தச் சாதாரண சாப்பாட்டைச் சாப்பிட விட முடியாது, அதனால… 491 00:45:06,206 --> 00:45:09,042 நல்லா ரசிச்சு சாப்பிடுங்க. இது இயற்பியல் துறை சார்பாக. 492 00:45:20,929 --> 00:45:23,015 என்னை அப்படிப் பாக்குறதை நிறுத்துறீங்களா? 493 00:45:26,810 --> 00:45:28,937 அதாவது, நீங்க இங்க வந்தது எனக்கு ரொம்ப சந்தோஷம், தோழர் பெலிகோவா. 494 00:45:29,021 --> 00:45:30,856 உங்களோட சாதனைகள்… 495 00:45:32,065 --> 00:45:33,483 அது எங்க எல்லாருக்கும் ஒரு உத்வேகமா இருக்கு. 496 00:45:33,567 --> 00:45:34,902 நிஜமாவே அது அப்படித்தான். 497 00:45:34,985 --> 00:45:38,572 உங்களுக்குச் சத்தியம் பண்ணிச் சொல்றேன், நான் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிஞ்சு நிலவு வரைக்கும் போன 498 00:45:38,655 --> 00:45:40,616 ஒரு பசியுள்ள நாட்டுப்புறப் பெண், அவ்வளவுதான். 499 00:45:41,158 --> 00:45:43,076 ஆனா, நீங்க அதையும் தாண்டி ரொம்ப சிறந்த ஒருத்தர். 500 00:45:44,494 --> 00:45:45,704 நீங்க… 501 00:45:45,787 --> 00:45:47,581 நீங்க ஏதோ ஒரு நல்ல மாற்றத்துக்கான நம்பிக்கை. 502 00:45:50,000 --> 00:45:51,251 அதப் பத்தி எனக்குத் தெரியல. 503 00:45:52,169 --> 00:45:55,214 உண்மையைச் சொல்லப்போனா, நான் யாருன்னே தெரியாத 504 00:45:55,297 --> 00:45:58,133 ஒரு இடத்துக்குப் போக நான் என்ன வேணாலும் செய்வேன். 505 00:45:58,717 --> 00:46:03,472 அங்க போய் அந்த ஃப்ரெஷ்ஷான தக்காளிங்களைச் சாப்பிட்டுக்கிட்டு, அப்புறம், 506 00:46:05,182 --> 00:46:07,935 மாடு கறக்குறதைத் தவிர எனக்கு வேற எதுவும் தெரியாதுன்னு எல்லாரும் நினைச்ச 507 00:46:09,019 --> 00:46:12,940 அந்தப் பழைய காலத்துல செஞ்ச மாதிரியே, நட்சத்திரக் கூட்டங்களை அண்ணாந்து பாத்து ரசிக்க ஆசையா இருக்கு. 508 00:46:14,274 --> 00:46:16,360 சொல்லப்போனா, மாடு மேய்க்கிறதுலயும் நான் கில்லாடிதான். 509 00:46:23,784 --> 00:46:25,994 இங்கிருந்து 20 நிமிஷ தூரத்துலதான் என்னோட பண்ணை வீடு இருக்கு. 510 00:46:27,162 --> 00:46:29,540 உங்க வாழ்நாள்ல பார்த்ததை விட அங்க அதிகமான நட்சத்திரங்களைப் பார்க்கலாம். 511 00:46:29,623 --> 00:46:30,749 ஒருவேளை உங்களுக்கு அது பொருந்தாது. 512 00:46:34,586 --> 00:46:35,921 அங்க ஒரு மாடு கூட இருக்கலாம். 513 00:46:40,759 --> 00:46:41,927 அது எனக்கு ஒரு கௌரவமா இருக்கும். 514 00:46:48,267 --> 00:46:49,893 அங்க மாடு இருக்கும்னு உங்களுக்கு உறுதியா தெரியுமா? 515 00:46:51,103 --> 00:46:52,437 ஒருவேளை அது ஆடா கூட இருக்கலாம். 516 00:46:56,984 --> 00:46:57,985 ஓ, அப்படியா? 517 00:46:59,278 --> 00:47:01,780 அப்படின்னா, அங்க போய்ப் பார்த்தாதானே தெரியும்? 518 00:47:03,574 --> 00:47:05,659 போலாமா? சரியா? நாம போலாம். 519 00:47:05,742 --> 00:47:07,661 - ஆமா. - எனக்கு ஆடுங்களும் பிடிக்கும். 520 00:47:07,744 --> 00:47:10,247 - சரி வாங்க, போலாம். - போலாம். சரி! 521 00:48:24,988 --> 00:48:26,156 ஹலோ? 522 00:49:15,247 --> 00:49:16,999 நில்லு! நில்லு! 523 00:50:22,940 --> 00:50:24,566 சூப்பர்! 524 00:50:25,776 --> 00:50:26,902 சூப்பர்! 525 00:50:32,533 --> 00:50:34,368 - சரி! ஆரம்பிக்கலாம். - அடுத்தது! 526 00:50:35,494 --> 00:50:36,537 அடுத்தது. 527 00:50:42,251 --> 00:50:43,252 சரி. 528 00:50:44,127 --> 00:50:46,213 - ஆமா, ஆமா. - அருமை, அருமை, அருமை, அருமை! 529 00:50:46,296 --> 00:50:48,298 மூணு, ரெண்டு, ஒண்ணு. 530 00:50:51,176 --> 00:50:52,219 அடக் கடவுளே! 531 00:50:53,136 --> 00:50:54,304 ஆமா. 532 00:50:55,264 --> 00:50:57,015 அது எவ்வளவு தூரம் போச்சு? 533 00:50:57,558 --> 00:50:59,226 குறைந்தது முப்பது மீட்டர் இருக்கும். 534 00:51:07,234 --> 00:51:08,235 யாரு அது? 535 00:51:09,862 --> 00:51:12,197 அவர்தான் என் கணவர். 536 00:51:14,324 --> 00:51:15,325 வருக! 537 00:51:15,409 --> 00:51:16,451 வருக! 538 00:51:16,535 --> 00:51:17,703 அழைத்ததுக்கு நன்றி. 539 00:51:18,871 --> 00:51:20,080 வாங்க! வாங்க! 540 00:51:20,664 --> 00:51:21,665 ஹலோ! 541 00:51:22,416 --> 00:51:23,917 - வாங்க. - நீங்க இத லான்ச் பண்ணலாம். 542 00:51:24,001 --> 00:51:25,586 - ஹலோ! - வாங்க. 543 00:51:25,669 --> 00:51:26,712 சாஷா. 544 00:51:28,630 --> 00:51:31,258 - வா. தண்ணி ரொம்ப சூப்பரா இருக்கு. - கார்ல ஏறு. நாம வீட்டுக்குப் போறோம். 545 00:51:33,802 --> 00:51:35,304 இல்ல! இல்ல, இங்க வா. 546 00:51:35,387 --> 00:51:36,388 - இங்க வா. - கார்ல ஏறு. 547 00:51:36,471 --> 00:51:38,098 - சாஷா. சாஷா! - உங்க கௌரவத்துக்காக இத நாங்க லான்ச் பண்ணுறோம். 548 00:51:38,182 --> 00:51:39,349 - ஆமா, உங்களுக்காக! - எனக்காக! 549 00:51:41,518 --> 00:51:44,062 இதோ. இதோ கிடைச்சிடுச்சு! 550 00:51:44,146 --> 00:51:45,147 கார்ல ஏறு. 551 00:51:45,230 --> 00:51:46,398 கடவுளே, நீ சுவாரஸ்யமே இல்லாதவன். 552 00:51:46,982 --> 00:51:47,983 நீ சுவாரஸ்யமே இல்லாதவன். 553 00:51:54,156 --> 00:51:55,574 யே! 554 00:51:55,657 --> 00:51:58,035 - வூ! - ஜாலி! 555 00:52:17,429 --> 00:52:18,472 இல்ல. 556 00:52:19,556 --> 00:52:20,557 என் பெட்ல இருந்து இறங்கு. உன் மேல நாறுது. 557 00:52:21,266 --> 00:52:23,602 - நான் குளிக்கணும். - ஆமா. முதல்ல நான்தான் குளிப்பேன். 558 00:52:23,685 --> 00:52:25,103 நான் இப்பதான் ஏரியில இருந்து வந்தேன். 559 00:52:25,187 --> 00:52:26,522 ஆமா, அது யாருடைய தப்பு? 560 00:52:27,231 --> 00:52:28,649 நீ என்ன சொல்ல வர்ற? 561 00:52:29,274 --> 00:52:30,776 நான் ரொம்பத் தெளிவாத்தான் சொல்றேன். 562 00:52:31,443 --> 00:52:34,029 ராத்திரி முழுக்க காரை ஓட்டிக்கிட்டு, ஒரு கடமை உணர்வுள்ள புருஷனா நான் நடிச்சுக்கிட்டு இருக்கேன் 563 00:52:34,112 --> 00:52:37,032 ஆனா நீ, பாதி இயற்பியல் துறையையே கூட்டிட்டுப் போய் ஏதோ ஒரு தண்ணிக்குள்ள கூத்தடிச்சுக்கிட்டு இருக்க. 564 00:52:37,115 --> 00:52:38,992 ஹே! அவ்வளவுதான் மரியாதை. 565 00:52:39,076 --> 00:52:42,913 அவங்க என்னை மறுபடியும் விண்வெளிக்கு அனுப்ப மாட்டாங்கன்னா, நான் ஏன் சந்தோஷமா இருக்கக்கூடாது? 566 00:52:43,497 --> 00:52:46,208 எப்போதுல இருந்து இந்தச் சின்னச் சின்ன சந்தோஷங்களுக்கு எல்லாம் எதிரி ஆன, ஹம்? 567 00:52:46,291 --> 00:52:48,919 இல்ல அதுல உன்னைச் சேர்த்துக்கலன்றதுதான் உன் பிரச்சனையா? நான்தான் முதல்ல குளிப்பேன். 568 00:52:49,002 --> 00:52:51,046 நீ ஒன்னும் முதல்ல குளிக்கப் போறதில்ல. ஹே! 569 00:52:51,129 --> 00:52:53,715 பாவப்பட்ட, அன்புக்குரிய அனஸ்தாஸியா, இந்த உலகத்துலயே ரொம்பப் பிரபலமான பெண், 570 00:52:53,799 --> 00:52:56,093 - அவளோட ஒவ்வொரு வார்த்தையும் போற்றப்படுது. - நான் சொல்ற ஒவ்வொரு வார்த்தையும் 571 00:52:56,176 --> 00:52:57,678 - வேற யாரோ எனக்கு கொடுக்குறதுதான்! - உனக்கு எல்லாமே கைமேல கிடைக்குது. 572 00:52:57,761 --> 00:52:59,721 திரும்பப் பறக்க வாய்ப்பு கிடைக்கலன்னா இவ என்னதான் பண்ணுவா? 573 00:52:59,805 --> 00:53:02,808 - ஓ, இல்ல, இல்ல, இல்ல, இல்ல, இல்ல. - இதப் பேச உனக்குத் தகுதியே இல்ல! 574 00:53:02,891 --> 00:53:04,852 நீ பண்றதெல்லாம்… அது வந்து… 575 00:54:34,608 --> 00:54:35,859 தோழர் நிகுலோவ். 576 00:54:37,736 --> 00:54:38,737 என்ன சொல்லுங்க? 577 00:54:40,239 --> 00:54:41,490 இது உங்களுக்கு அடையாளம் தெரியுதா? 578 00:54:45,577 --> 00:54:47,204 'த ஃபிலாசஃபி ஆஃப் எ காமன் டாஸ்க்.' 579 00:54:50,666 --> 00:54:53,126 இது உங்க வீட்ல நடந்த வழக்கமான சோதனையின் போது கிடைச்சது. 580 00:54:54,294 --> 00:54:56,588 இந்த மாதிரி சுய வெளியீட்டு ரகசியப் பிரதியை வைத்திருப்பது குற்றம். 581 00:54:56,672 --> 00:54:58,841 ஆமா, எனக்கு… எனக்குத் தெரியும், ஆனா, 582 00:54:59,967 --> 00:55:02,177 இங்க இருக்குற பாதி இன்ஜினியர்கள் ஃபியோடோரோவ் எழுதியதைப் படிச்சிருக்காங்க. 583 00:55:03,679 --> 00:55:05,013 அவர்களின் பெயரைச் சொல்ல முடியுமா? 584 00:55:17,276 --> 00:55:18,277 இவனை கூட்டிட்டு போங்க. 585 00:55:21,363 --> 00:55:23,949 ப்ளீஸ். இது… இது ஒரு தவறான புரிதல். இது… 586 00:56:24,843 --> 00:56:26,929 - ஹாய். - மன்னிச்சிடுங்க. வேலையில கொஞ்சம் பிஸியாகிட்டேன். 587 00:56:27,012 --> 00:56:28,764 ஐயோ. பரவாயில்ல, விடுங்க. 588 00:56:28,847 --> 00:56:29,848 உள்ளே வாங்க. 589 00:56:31,475 --> 00:56:35,812 ஸோயாவும் நானும் நிறைய பயிற்சி பண்ணோம், அப்புறம் சூப்பரான டின்னரும் சாப்பிட்டோம். 590 00:56:35,896 --> 00:56:38,440 - அவ உள்ளேதான் இருக்கா. - அதுல எனக்குச் சந்தேகமே இல்லை. 591 00:56:40,859 --> 00:56:42,736 அவளைப் பாத்துக்கிட்டதுக்கு ரொம்ப நன்றி. 592 00:56:42,819 --> 00:56:43,862 விடுங்க. 593 00:56:47,866 --> 00:56:50,410 இல்ல, இரினோச்கா, ப்ளீஸ் இருங்க. நான் உங்களுக்குத் டீ போட்டுத் தர்றேன். 594 00:56:50,494 --> 00:56:52,496 என்னால முடியாது. நாங்க ஏற்கனவே உங்களுக்கு நிறைய தொந்தரவு கொடுத்துட்டோம். 595 00:56:52,579 --> 00:56:53,747 ப்ளீஸ் இருங்க. 596 00:56:56,750 --> 00:56:57,793 பிளாக் டீ இருந்தா நல்லா இருக்கும். 597 00:56:59,586 --> 00:57:00,671 உங்க கோட்டைக் கொடுங்க. 598 00:57:06,927 --> 00:57:08,470 - நன்றி. - சரி. 599 00:57:13,100 --> 00:57:14,768 உங்க கணவர் வீட்ல இல்லயா? 600 00:57:14,852 --> 00:57:15,853 இல்ல. 601 00:57:16,937 --> 00:57:18,230 வாலியா மாஸ்கோவுல இருக்காரு. 602 00:57:19,147 --> 00:57:20,983 ஏதோ பயிற்சின்னு சொன்னாரு. 603 00:57:21,817 --> 00:57:22,860 அப்படி சொல்லிட்டுதான் போறாரு. 604 00:57:24,987 --> 00:57:26,196 இல்லன்னா வேற எங்க போயிருப்பாரு? 605 00:57:26,697 --> 00:57:28,532 நானும் அதையேதான் எனக்குள்ளயே கேட்டுட்டு இருக்கேன். 606 00:57:44,882 --> 00:57:46,133 நான் அவரை ஒருத்தருடன் பார்த்தேன். 607 00:57:47,676 --> 00:57:48,677 ஒரு பொண்ணு. 608 00:57:49,303 --> 00:57:50,721 நாங்க பில்ஹார்மோனிக் போயிருந்தப்போ. 609 00:57:52,598 --> 00:57:54,266 அவர் பாத்ரூம் போறதா சொன்னாரு, 610 00:57:54,975 --> 00:57:58,020 ஆனா அவர் அவகூட ரொம்ப நெருக்கமா உட்கார்ந்து பேசிட்டு இருந்ததை நான் பாத்தேன். 611 00:58:00,063 --> 00:58:01,064 இல்ல. 612 00:58:02,733 --> 00:58:04,443 வாலியா உங்களுக்குத் துரோகம் பண்ணவே மாட்டாரு. 613 00:58:04,526 --> 00:58:05,569 அவர் உங்களை அவ்வளவு நேசிக்கிறாரு. 614 00:58:06,820 --> 00:58:07,946 நீங்க அவரைப் பார்த்ததே இல்லயே. 615 00:58:10,240 --> 00:58:11,241 வந்து, பார்த்ததில்ல தான். 616 00:58:12,034 --> 00:58:13,619 ஆனா நீங்க அவரைப் பத்தி பேசுறதை வச்சுச் சொல்றேன். 617 00:58:14,786 --> 00:58:17,539 அவர்… ஒருபோதும் அப்படிப் பண்ண மாட்டாருன்னு எனக்கு தோணுது. 618 00:58:17,623 --> 00:58:18,707 ஒருவேளை ஒருமுறை பண்ணியிருக்கலாம். 619 00:58:19,583 --> 00:58:21,585 சமீபகாலமா எங்க ரெண்டு பேருக்கும் இடையில ஒரு இடைவெளி வந்துடுச்சு. 620 00:58:22,920 --> 00:58:24,546 முக்கியமா பாரிஸ் போயிட்டு வந்ததுக்கு அப்புறம். 621 00:58:29,801 --> 00:58:32,012 நீங்க என்னைக்காவது அவருக்கு துரோகம் பண்ணிருக்கீங்களா? 622 00:58:36,183 --> 00:58:37,726 இல்ல. ஒருபோதும் இல்லை. 623 00:58:50,531 --> 00:58:52,366 நான் உங்க பாத்ரூமை பயன்படுத்திக்கலாமா? 624 00:58:52,449 --> 00:58:53,575 தாராளமா. 625 01:02:03,557 --> 01:02:05,559 வசனங்கள் மொழிபெயர்ப்பு மேனகா மணிகண்டன்