1 00:00:52,970 --> 00:00:56,557 ராபர்ட்டுக்கு இப்ப ஞாபகம் இருக்குமான்னு கூட தெரியல. 2 00:00:56,640 --> 00:00:59,184 ஆனால் நான் தான் அவனை முதல்ல பார்த்தேன். 3 00:00:59,935 --> 00:01:01,728 பல வருஷங்களுக்கு முன்னால, அந்த ராத்திரி, 4 00:01:01,812 --> 00:01:06,024 நல்ல போதையில, சமையலறை கேபினெட்ல சாஞ்சி நின்னுட்டு… 5 00:01:07,317 --> 00:01:08,569 அவனைச் சிரிக்க வச்சேன். 6 00:01:09,152 --> 00:01:13,866 அது ரொம்ப யதார்த்தமாவும், இயல்பாவும் இருந்துச்சு. 7 00:01:15,617 --> 00:01:17,202 அவனுக்கும் அப்படித் தோணியிருக்கும்னு தெரியும். 8 00:01:18,495 --> 00:01:21,665 ஆனால் அந்த நேரத்துல அவ பக்கத்தில வந்தா, ஒருத்தரை ஒருத்தர் அறிமுகப்படுத்தி வச்சேன். 9 00:01:22,291 --> 00:01:24,543 "ராபர்ட், இது நான்ஸி." 10 00:01:40,976 --> 00:01:42,269 என்னது அது? 11 00:01:46,648 --> 00:01:48,025 கடவுளே. 12 00:02:29,525 --> 00:02:31,443 ஆரமின்ட்டா ஹாலின் புத்தகத்தைத் தழுவியது 13 00:02:42,454 --> 00:02:44,373 அது அவளைப் போலவே இல்ல. 14 00:02:45,290 --> 00:02:48,794 அது கண்டிப்பா நான்ஸி தான், ஆனால் பார்க்க அவளைப் போல இல்ல. 15 00:02:50,963 --> 00:02:53,048 நான் டாவீடா இருக்காதுன்னு சொன்னேன். 16 00:02:53,131 --> 00:02:56,301 இது ஏதோ சரியாப் படலன்னு தோணுச்சு. 17 00:02:58,011 --> 00:02:59,012 இது சரியா படல. 18 00:02:59,638 --> 00:03:01,473 இப்ப எல்லாரும் இதை பார்ப்பாங்க, 19 00:03:01,557 --> 00:03:04,059 என்னென்னவோ நினைப்பாங்க, ஆனால் என்னால எதுவும் பண்ண முடியாது… 20 00:03:04,142 --> 00:03:05,602 தெரியும், ஆனால்… 21 00:03:07,980 --> 00:03:13,735 உனக்குத் தோணுறதை நீ என்கிட்ட சொல்லலாம், அது உனக்குத் தெரியும். 22 00:03:15,529 --> 00:03:16,613 இல்ல… 23 00:03:19,658 --> 00:03:21,869 அவ வேறு யாருக்கூடவோ சேர்ந்து இருக்கிறதை நினைக்கிறதே கஷ்டமா இருக்கு. 24 00:03:21,952 --> 00:03:23,328 இப்ப அதைப் பார்க்கும் போது… 25 00:03:26,999 --> 00:03:29,751 அவனை… அவனைக் கைது பண்ணப் பிறகு 26 00:03:31,545 --> 00:03:35,716 கொஞ்சம் நிம்மதியா இருக்கும்னு நினைச்சேன். 27 00:03:40,762 --> 00:03:41,763 ஆனால் அப்படி இல்ல. 28 00:03:43,515 --> 00:03:45,142 உனக்கு எதுவும் தோணுதா? 29 00:03:47,102 --> 00:03:49,271 இல்ல. தோணல. 30 00:03:50,189 --> 00:03:54,359 இதெல்லாம் தாண்டி… நான் இன்னும் அவளை நேசிக்கிறேன். 31 00:03:57,404 --> 00:03:59,573 அவ திரும்பக் கிடைக்க எதையும் இழக்கத் தயாரா இருக்கேன். 32 00:04:01,200 --> 00:04:02,284 அது முட்டாள்தனமா இல்ல… 33 00:04:03,785 --> 00:04:04,786 இல்ல. 34 00:04:07,497 --> 00:04:08,999 அது முட்டாள்தனம் இல்ல. 35 00:04:16,089 --> 00:04:17,591 வீடு வந்துருச்சு. 36 00:04:22,554 --> 00:04:23,847 - ஹே. - சொல்லு. 37 00:04:27,226 --> 00:04:29,770 இன்னைக்கு என் கூட வந்ததுக்கு நன்றி. 38 00:04:30,604 --> 00:04:34,024 அவளுக்கு முக்கியமான ஒரு இடத்துக்குப் போனது நல்லா இருக்கு. 39 00:04:34,775 --> 00:04:36,777 அது கொஞ்சம் நேரமா இருந்தாலும் கூட. 40 00:04:48,080 --> 00:04:49,540 - நன்றி. - நன்றி. 41 00:04:55,712 --> 00:04:56,713 சே. 42 00:04:58,757 --> 00:04:59,758 ஹே. 43 00:05:01,885 --> 00:05:07,766 என் மெசேஜைப் பார்த்துட்டு ஏன் பதில் போடலைன்னு கேட்க வந்தேன். ஆனால்… வாவ். 44 00:05:07,850 --> 00:05:09,268 சாரி. 45 00:05:09,351 --> 00:05:11,436 இல்ல, வேற ஏதாவது வேலை இருந்திருந்தா சொல்லி இருக்கலாமே? 46 00:05:11,520 --> 00:05:14,189 ஒரு நண்பரோடு பாலேக்குப் போறதுக்கு ஏற்கனவே பேசியிருந்தோம். 47 00:05:14,273 --> 00:05:16,483 அப்புறம், என்… என்னோட ஃபோன் சைலென்ட்ல இருந்துச்சு. 48 00:05:16,567 --> 00:05:18,694 நீ என்னை சீரியஸா எடுத்துக்குற மாதிரி தெரியல. 49 00:05:19,444 --> 00:05:23,448 எனக்கு சீரியஸா கொண்டு போக இஷ்டமில்லைன்னு உனக்குத் தெரியும் தானே, ஜே. 50 00:05:23,532 --> 00:05:25,033 நான் அப்படிச் சொல்லல. 51 00:05:25,117 --> 00:05:28,745 நீ என்னை மதிக்கிறதில்ல, ஒரு மனுஷனா மதிக்கிறதில்ல. 52 00:05:28,829 --> 00:05:29,913 இல்ல. 53 00:05:30,539 --> 00:05:33,166 ஜே, நான் இப்ப நல்ல மனநிலையில இல்ல. 54 00:05:33,250 --> 00:05:35,794 நான் இன்னைக்குப் பத்தி சொல்லல, சரியா? 55 00:05:35,878 --> 00:05:37,796 செயின்ட் பேட்ரிக்ஸ் டே பார்ட்டி அன்னைக்கு, நீ… 56 00:05:37,880 --> 00:05:40,048 சொன்ன நேரத்திலிருந்து ரெண்டு மணி நேரம் கழிச்சு வந்த. 57 00:05:40,132 --> 00:05:41,216 உன் தோழி இறந்த அன்னைக்கு. 58 00:05:41,300 --> 00:05:43,552 ஒன்பது மணிக்கு மெசேஜ் பண்ண. வந்தது ஒரு மணிக்கு. 59 00:05:43,635 --> 00:05:46,388 - அதுக்கு என்ன அர்த்தம்? - இல்ல, பத்து மணிகிட்ட வந்துட்டேன். 60 00:05:46,471 --> 00:05:48,557 - இல்ல, நிச்சயமா அத விட லேட்டா தான் வந்த. - இல்ல. 61 00:05:48,640 --> 00:05:50,392 எல், நான் முழிச்சிட்டிருந்தேன். 62 00:05:52,811 --> 00:05:55,189 இதைப் பத்தி நாம தெருவில வச்சு பேசக்கூடாது. 63 00:05:55,272 --> 00:05:57,107 நாம மேல போகலாமா? 64 00:05:57,816 --> 00:06:00,027 போய் ஒரு ஒயின் பாட்டிலத் திறக்கலாமா? 65 00:06:00,110 --> 00:06:03,113 அதுக்குப் பிறகு வளர்ந்தவங்க மாதிரி பேசலாம். 66 00:06:04,198 --> 00:06:06,283 - என்ன? - ஒயின் சொன்னேல? 67 00:06:06,366 --> 00:06:09,286 ஒயினுக்காகத் தான் வரியா? அந்த வளர்ந்தவங்கன்னு சொன்னதுக்காக இல்ல? 68 00:07:33,078 --> 00:07:34,079 குட் மார்னிங். 69 00:07:34,788 --> 00:07:37,165 - ஹே. - பால் சேர்க்கல. சர்க்கரை சேர்க்கல. 70 00:07:37,249 --> 00:07:39,501 காபி பவுடரும், சுடு தண்ணியும் மட்டும் தான். 71 00:07:39,585 --> 00:07:41,003 - உனக்குப் பிடிச்ச மாதிரி. - நன்றி. 72 00:07:41,086 --> 00:07:42,087 ம். 73 00:07:43,547 --> 00:07:44,840 நீ வேலைக்கு லேட்டா போகப் போற. 74 00:07:44,923 --> 00:07:46,842 என்னோட பாஸ் புரிஞ்சுப்பாங்கன்னு நினைக்கிறேன். 75 00:07:47,968 --> 00:07:49,970 ஓ, வாவ். 76 00:07:50,053 --> 00:07:52,723 உனக்கு மீன் பிடிக்கிறது பிடிக்கும்னு எனக்குத் தெரியாது. பிடிக்குமா என்ன? 77 00:07:52,806 --> 00:07:53,891 பிடிக்கும்னு கிடையாது. 78 00:07:55,767 --> 00:07:59,688 சரி, உனக்குக் கத்துக்கணும்னா, எனக்கு க்ரிகரி ஏரியில ஒரு அருமையான இடம் தெரியும்… 79 00:07:59,771 --> 00:08:02,232 ஜே, நீ உண்மையிலேயே வேலைக்குக் கிளம்பு. 80 00:08:02,316 --> 00:08:05,402 கண்டிப்பா. நான்… நான் போகணும். 81 00:08:05,485 --> 00:08:08,322 நான் போறேன். உன்னை… உன்னை அங்க பார்க்குறேன். 82 00:08:08,405 --> 00:08:09,406 சரி. 83 00:08:22,044 --> 00:08:24,838 - சாக்லெட் எனக்கு. - எனக்கு தான் சாக்லெட். 84 00:08:24,922 --> 00:08:26,006 இல்ல நான் தான் முதல்ல சொன்னேன். 85 00:08:26,089 --> 00:08:28,675 சாரி, செல்லம். முதல்ல கேட்டவங்களுக்குத் தான் கொடுக்கணும். 86 00:08:29,259 --> 00:08:33,138 இருபது நிமிஷத்தில பையை எடுத்து ரெடியாகணும். எல்லி ஆன்ட்டி கிட்ட என்ன சொல்லணும்? 87 00:08:33,222 --> 00:08:34,722 - தேங்க் யூ, எல்லி ஆன்ட்டி. - வெல்கம். 88 00:08:34,806 --> 00:08:36,433 - தேங்க யூ. - சர்க்கரை அதிகமா இருக்கா? 89 00:08:36,517 --> 00:08:37,643 அதிகமா இருந்தா நல்லது தான். 90 00:08:38,393 --> 00:08:39,645 நீ என் அம்மாவா இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும். 91 00:08:39,727 --> 00:08:40,729 சரி, பாலே பத்தி 92 00:08:40,812 --> 00:08:42,105 - என்ன சொல்ல வந்த? - அவ்வளவு தான். 93 00:08:42,188 --> 00:08:44,191 இப்போ என்ன, நான் திரும்ப காரை எடுக்கக் கூடாதா? 94 00:08:44,274 --> 00:08:45,359 இது தான் நடக்கும், மார்கஸ். 95 00:08:45,442 --> 00:08:47,861 நீ என் கார்ல உட்கார்ந்து ரகசியமா வேப் பண்ணா அது திரும்பவும் நடக்கும். 96 00:08:47,945 --> 00:08:48,946 - நான் வேப் பண்ணல. - ஹே, மக்களே. 97 00:08:49,029 --> 00:08:50,030 - ஹே, எல். - எலனார். 98 00:08:50,113 --> 00:08:51,782 அம்மா, கொஞ்சம் அப்பாகிட்ட பேசுங்கம்மா. 99 00:08:51,865 --> 00:08:53,158 - எனக்கு அந்த ஜம்பர் கேபிள் வேணும். - செல்லம். 100 00:08:53,242 --> 00:08:55,494 - அப்பாவும் நீயும் கொஞ்சம் வெளிய போறீங்களா? - நாம போய் ஜம்பர் கேபிள் தேடலாம். 101 00:08:55,577 --> 00:08:57,913 - இந்த தொந்தரவுக்கு மன்னிச்சுடு. - இல்ல, பரவாயில்ல. 102 00:08:57,996 --> 00:08:59,957 இப்ப நீ சொல்றத முழுசா கேட்கிறேன். 103 00:09:00,040 --> 00:09:01,875 - நான் இப்ப… - இந்த இடத்தை கிளியர் பண்றேன். 104 00:09:01,959 --> 00:09:04,962 - ஐயோ, சாரி. - இல்ல, பரவாயில்ல. நான் பார்த்துக்குறேன். 105 00:09:05,045 --> 00:09:06,463 நான் பார்த்துக்குறேன். எல்லி, நான் பார்த்துக்குறேன்… 106 00:09:11,134 --> 00:09:12,970 - என்னது இது? - அது ஒண்ணுமில்ல. 107 00:09:13,470 --> 00:09:15,514 ஒண்ணுமில்லையா? இது போலீஸ் ரிப்போர்ட். 108 00:09:15,597 --> 00:09:17,349 லாஸ் ஏஞ்சலஸ் காவல் துறை துணை அறிக்கை 109 00:09:18,016 --> 00:09:19,601 அது பப்ளிக் ரெக்கார்ட். 110 00:09:19,685 --> 00:09:21,645 அது சரி, ஆனால் அதை ஏன் நீ வச்சிருக்க? 111 00:09:21,728 --> 00:09:24,565 ஏன்னா எனக்கு ஏதோ சரியாப் படல. 112 00:09:24,648 --> 00:09:26,191 டாவீட் கைது செய்யப்பட்டது தெரியும், 113 00:09:26,275 --> 00:09:28,694 ஆனால் அவன் கைது செய்யப்பட்டது திருட்டுக்கு, கொலைக்கு இல்ல. 114 00:09:28,777 --> 00:09:31,989 அதுவும் சம்பந்தமில்லாத ஒருத்தனோட வாக்குமூலத்தில. 115 00:09:32,072 --> 00:09:33,699 ஏதோ தப்பா இருக்கு. 116 00:09:33,782 --> 00:09:37,703 செய்திகள் இதை நான்ஸி கூட சம்பந்தப்படுத்த முயற்சிக்குது, ஆனால் சம்பந்தம் இல்ல. 117 00:09:37,786 --> 00:09:40,914 ஆக, நீ இதுல ரொம்ப நேரம் செலவழிச்சிட்டிருக்க? 118 00:09:41,540 --> 00:09:45,002 அப்படி பேசாத. நான் ஏதோ பாவப்பட்டவள் மாதிரி நினைக்கிற. 119 00:09:46,211 --> 00:09:48,005 ஏற்கனவே இங்க அப்படி தான் என்னைப் பார்க்கிறாங்க. 120 00:09:48,088 --> 00:09:49,089 சரி. 121 00:09:52,634 --> 00:09:53,760 நான்ஸி 122 00:10:01,268 --> 00:10:04,229 நன்றி. என்னால அதை பண்ண முடியல. 123 00:10:05,480 --> 00:10:06,773 புரியுது. 124 00:10:06,857 --> 00:10:10,652 அவளோட பழைய மெசேஜ்களைப் பார்த்துட்டே இருக்கேன், என்னால டெலீட் பண்ணவும் முடியல. 125 00:10:10,736 --> 00:10:11,737 ஆமா. 126 00:10:12,988 --> 00:10:15,199 - இது தான் உன் காலை சாப்பாடா? - எனக்கு அவ்வளவா பசிக்கிறதே இல்ல. 127 00:10:15,282 --> 00:10:16,283 ஆல்டடேனா ஃபாரெவர் 128 00:10:16,867 --> 00:10:18,202 வேற ஏதாவது போயிட்டிருக்கா? 129 00:10:19,161 --> 00:10:23,040 ஏற்கனவே நிறைய ஓடிட்டிருக்கு அதுக்கு மேல உன்னை தொந்தரவு பண்ண விரும்பல. 130 00:10:23,123 --> 00:10:24,124 என்னது அது? 131 00:10:26,877 --> 00:10:31,507 இந்த வார இறுதியில கோராவோட பிறந்தநாளுக்கு என்ன பண்ணப் போறேன்னு கிட் இன்னைக்குக் கேட்டா. 132 00:10:31,590 --> 00:10:33,008 அதை நான் மறந்தே போயிட்டேன். 133 00:10:33,091 --> 00:10:35,844 இப்ப நான் சைலன்ட் டிஸ்கோவுக்கு ஒரு DJ-வை தேடிட்டிருக்கேன். 134 00:10:35,928 --> 00:10:37,638 அது அவளுக்குப் பிடிக்குமான்னு கூட தெரியல. 135 00:10:37,721 --> 00:10:40,807 "பதினேழு வயது பிறந்தநாள் பார்ட்டின்னு" கூகுள் பண்ணி பார்த்திட்டிருக்கேன். 136 00:10:40,891 --> 00:10:43,644 பார்த்து. உன்னைத் தப்பான லிஸ்ட்ல சேர்த்திடப் போறாங்க. 137 00:10:44,353 --> 00:10:47,105 ரொம்ப நன்றி. இப்ப நான் ஒரு முட்டாளாவும் ஒரு அயோக்கியனாவும் தோணுது. 138 00:10:50,984 --> 00:10:53,779 எந்த மாதிரியான ஒரு அப்பா தன்னோட மகளோட பிறந்தநாளை மறப்பான்? 139 00:10:54,279 --> 00:10:55,531 என்னால ஏத்துக்கவே முடியல. 140 00:10:55,614 --> 00:10:57,783 - நான்ஸிக்கு கணவனா இருப்பவன். - ஆமா. 141 00:10:57,866 --> 00:10:59,743 அவ இருக்கும் போது நீ இது மாதிரி எதுக்கும் கவலைப்பட தேவையே இருந்திருக்காது. 142 00:10:59,826 --> 00:11:01,787 சரிதான், ஆனால் நான் அவள மாதிரி கொஞ்சமாவது மாற முயற்சிக்கணும். 143 00:11:01,870 --> 00:11:04,706 இது அவளோட முதல் பிறந்தநாள், அதாவது… 144 00:11:08,752 --> 00:11:10,671 நான்ஸி எப்பவும் அதை அழகா ஆக்கிடுவா. 145 00:11:10,754 --> 00:11:12,965 நான் பெரிசா ஒண்ணும் பேசப் பேறதில்ல, என்னை நம்புங்க. 146 00:11:13,048 --> 00:11:16,802 பதினாறு வருஷத்துக்கு முன்னால, என் வாழ்க்கையிலேயே மிகப் பெரிய பரிசு எனக்குக் கிடைச்சது. 147 00:11:16,885 --> 00:11:20,013 இன்னைக்கு, நாம அதைக் கொண்டாடுறோம். 148 00:11:20,097 --> 00:11:23,517 அதனால், தாமதிக்காம, இதோ பிறந்தநாள் பொண்ணு. 149 00:11:23,600 --> 00:11:25,394 என்னோட செல்லக்குட்டி, கோரா. 150 00:11:28,438 --> 00:11:29,815 எஞ்சாய் பண்ணு. 151 00:11:37,948 --> 00:11:39,366 ஸ்வீட் 16 152 00:11:56,884 --> 00:11:58,552 நான் அதைச் சொதப்ப விரும்பல. 153 00:12:00,179 --> 00:12:01,805 நான் உதவி பண்றேன். 154 00:12:01,889 --> 00:12:05,559 நான்ஸியோட கொண்டாடங்கள்ல நான் நிறைய கூட இருந்திருக்கேன். 155 00:12:05,642 --> 00:12:08,353 அதனால என்னால அதை பண்ண முடியும்னு தோணுது. 156 00:12:08,437 --> 00:12:11,690 - உனக்குக் கஷ்டமில்லையா? - இது கோராவுக்கு. அதனால எதுவும் பண்ணலாம். 157 00:12:11,773 --> 00:12:14,860 - இதுல கஷ்டமே கிடையாது. - ஓ. நன்றி. 158 00:12:14,943 --> 00:12:16,945 என்ன? சரி. 159 00:12:17,029 --> 00:12:19,865 - நீ இது வரைக்கும் ஏற்பாடு பண்ணதை அனுப்பு. - ம்… சரி. 160 00:12:26,330 --> 00:12:29,833 டிடெக்டிவ் கேன்ஸ், இந்த ஏரியாவில வீடு ஏதாவது வாங்கப் போறீங்களா? 161 00:12:30,417 --> 00:12:32,753 நான் வாங்குற சம்பளத்துல அது முடியாது. 162 00:12:33,670 --> 00:12:34,755 இது ரொம்ப அழகா இருக்கு. 163 00:12:35,297 --> 00:12:37,382 - நன்றி. - முனைகள் அருமையா இருக்கு. 164 00:12:38,008 --> 00:12:42,095 ஒரு வின்டேஜ் 450 SL காரை நிறைய பேர் மாத்தி பெயின்ட் பண்ணிப் பார்த்ததில்ல. 165 00:12:42,721 --> 00:12:45,432 அதானே, பணம் பிரச்சினையா இல்லேன்னா, 166 00:12:45,516 --> 00:12:48,644 ஒரு கிளாஸிக் மின்ட் நிலைமையில இருக்கிற கார்ல கை வைக்கிறது தப்பில்ல. 167 00:12:50,270 --> 00:12:52,272 - ஒவ்வொருத்தரோட பார்வையும் மாறுபடும். - ஆமா. 168 00:12:52,981 --> 00:12:53,982 நான் கிளம்பட்டுமா? 169 00:12:54,566 --> 00:12:56,610 நீங்க தப்பா எடுத்தக்கலைன்னா… 170 00:12:58,445 --> 00:12:59,947 நீங்க இந்த படத்தைப் பார்த்திருப்பீங்க. 171 00:13:00,030 --> 00:13:04,576 - அது தான் எல்லா செய்திகள்லேயும் வந்ததே. - ஆமா. இந்த படத்தை ஆராய்ஞ்சு பார்த்ததுல, 172 00:13:04,660 --> 00:13:10,582 திருமதி ஹென்னஸியோட முகத்தில இருக்கிற பார்வையை என்னால கவனிக்காம இருக்க முடியல. 173 00:13:11,542 --> 00:13:15,796 இல்லயா? ரொம்ப நிம்மதியா, யதார்த்தமா இருக்காங்க. 174 00:13:15,879 --> 00:13:17,297 ஆனால், அது தான் இடிக்குது. 175 00:13:17,381 --> 00:13:21,760 ஒரு பாஸடீனா மேட்டுக்குடிக்கும் இந்த கூட்டத்துக்கும் எப்படி ஒத்து போச்சு? 176 00:13:21,844 --> 00:13:24,263 அவ எப்போதும் மேட்டுக்குடி கிடையாது. 177 00:13:25,055 --> 00:13:26,765 ராபர்ட்க்கு முன்னால அவ வாழ்க்கை வேற மாதிரி இருந்தது. 178 00:13:26,849 --> 00:13:28,267 என்ன மாதிரியான வாழ்க்கை? 179 00:13:29,059 --> 00:13:30,269 ஒரு கடினமான வாழ்க்கை. 180 00:13:30,352 --> 00:13:34,189 தண்ணியடிக்கும் அம்மா, கொடுமைபடுத்துற சித்தப்பா, ஒரு ட்ரெயிலர் பார்க்குல வீடு. 181 00:13:34,273 --> 00:13:36,358 அது சுலபமில்ல. 182 00:13:36,859 --> 00:13:39,695 ஆமா. அவங்களோட பழைய கதையைப் பார்த்தோம். 183 00:13:40,737 --> 00:13:42,531 அது இன்னும் இந்த கதையை விசித்திரமாக்குது. 184 00:13:42,614 --> 00:13:45,117 - ஏன்? - அப்படிப்பட்ட ஒரு பெண், 185 00:13:45,200 --> 00:13:49,204 அவங்களுக்கும், ராபர்ட், ராபர்ட்டோட குடும்பத்துக்கும் எப்படி ஒத்து போச்சு? 186 00:13:50,581 --> 00:13:51,915 உங்கக் கூடவும் தான். 187 00:13:52,708 --> 00:13:55,878 என்னோட நட்பு விசாரணையின் கீழ இருக்கா? 188 00:13:55,961 --> 00:13:58,380 இல்ல. 189 00:13:59,089 --> 00:14:01,383 அந்த திருட்டு குற்றச்சாட்டு கதையா? 190 00:14:02,092 --> 00:14:03,594 நீங்க இதையெல்லாம் கேக்குறீங்கன்னா, 191 00:14:03,677 --> 00:14:05,721 டாவீட் மேல உங்களுக்கு எந்த பிடியும் இல்லேன்னு தோணுது. 192 00:14:06,388 --> 00:14:08,390 வேற யாரையாவது சந்தேகப்படுறீங்களா? 193 00:14:10,767 --> 00:14:12,186 உங்க நேரத்துக்கு நன்றி. 194 00:14:50,182 --> 00:14:52,351 - சே. - கண்ணாடியை இறக்குங்க! 195 00:14:55,562 --> 00:14:58,398 என் பின்னால வர உங்களுக்கு உரிமை இல்ல. நீங்க தொல்லை பண்றீங்க. 196 00:14:58,482 --> 00:15:01,151 உங்க பேரும், பேட்ஜ் நம்பரும் சொல்லுங்க. 197 00:15:01,235 --> 00:15:02,236 நான் போலீஸ் இல்ல. 198 00:15:03,237 --> 00:15:04,821 நான் டானவன் கிட்ட வேலை பார்க்கிறேன். 199 00:15:09,868 --> 00:15:10,869 அது சரி. 200 00:15:12,913 --> 00:15:14,998 நீங்க போர் நடக்கும் பகுதிக்கு எப்பவாவது போயிருக்கீங்களா? 201 00:15:15,624 --> 00:15:18,001 உயிர் சேதம், அது நம்மள மாத்திடும். 202 00:15:18,085 --> 00:15:20,629 அதனால, அவங்கள அகதிகளா விண்ணப்பிக்கச் சொன்னேன். 203 00:15:20,712 --> 00:15:24,132 அப்புறம், நாம பேசுனோமே, அது மாதிரி கொஞ்சம் அரசாங்கத்தில சில பேர்கிட்ட பேசினேன்… 204 00:15:24,716 --> 00:15:29,179 இப்போ அவங்க நல்லா போயிட்டிருக்குற ஒரு டென்டல் கிளினிக் வச்சிருக்காங்க. 205 00:15:29,263 --> 00:15:32,724 அவங்க பொண்ணும் போன வருஷம் வாஸர்ல காலேஜ் முடிச்சது. 206 00:15:32,808 --> 00:15:34,059 அற்புதம். 207 00:15:35,269 --> 00:15:39,273 நம்ம மனசு நம்மகிட்ட பேசும் போது, நாம அதைக் காது கொடுத்து கேட்கணும். 208 00:15:40,190 --> 00:15:43,694 பெண்களே, மன்னிக்கணும், எனக்கு ஒரு சின்ன வேலை இருக்கு. 209 00:15:43,777 --> 00:15:45,779 உங்கள நான் கொஞ்ச நேரம் கழிச்சு ஸ்விம்மிங் பூல் பக்கமா பார்க்கிறேன். 210 00:15:49,199 --> 00:15:52,619 அழகு. பெண்கள்கிட்ட பேசுறதுக்கு என் கதைகளைப் பயன்படுத்துறியா? 211 00:15:53,245 --> 00:15:54,329 அது ஒரு நல்ல கதை. 212 00:15:55,038 --> 00:15:57,374 அம்மாவும், நானும் உன் சின்ன தொண்டு நிறுவனத்துக்குப் பணம் போடுறோம். 213 00:15:57,457 --> 00:15:58,959 அதனால அது என் கதையும் கூட. 214 00:15:59,042 --> 00:16:01,920 "சின்ன தொண்டு நிறுவனமா"? நன்றி, டானி. 215 00:16:02,838 --> 00:16:05,174 அதோட, அவங்க பொண்ணு போனது ஒஹாயோ மாநிலத்துக்கு. 216 00:16:05,257 --> 00:16:06,341 வாஸர், சொல்றதுக்கு நல்லா இருந்துச்சு. 217 00:16:06,425 --> 00:16:10,345 - வாவ். - நீ ஓடுறேன்னு, என் ஆளு வின்ஸ்டன் சொன்னான். 218 00:16:10,429 --> 00:16:12,264 ஆமா, தேவை வரும் போது. 219 00:16:12,347 --> 00:16:15,225 சில குடும்பங்கள்ல, யாருடைய நண்பராவது இறந்தா, 220 00:16:15,309 --> 00:16:18,645 பூங்கொத்து அல்ல பூக்கூடை கொடுப்பாங்க, அல்லது கொஞ்சம் கட்டியாவது பிடிப்பாங்க. 221 00:16:19,396 --> 00:16:20,522 அது எனக்குப் பழக்கமில்ல. 222 00:16:21,190 --> 00:16:23,984 அது நல்ல வளர்ப்பு மற்றும் பணக்காரங்களுக்குள்ள சாபம்னு சொல்வாங்க. 223 00:16:24,067 --> 00:16:26,069 - அது சரி. - கட்டிப்பிடிக்கிறதில்ல. 224 00:16:26,153 --> 00:16:27,905 அது தேவையில்லாத உணர்ச்சியின் வெளிப்பாடு. தெரியுமா? 225 00:16:27,988 --> 00:16:31,200 ஆமா. உன் ஆளு வின்ஸ்டன் என் பின்னால வரதால, 226 00:16:31,283 --> 00:16:34,203 நான் பாதுகாப்பா, நல்லா இருக்கேன்னு உனக்குத் தெரியும். 227 00:16:34,870 --> 00:16:36,413 அதனால அவங்கள வீட்டுக்குப் போகச் சொல்லு. 228 00:16:38,457 --> 00:16:39,750 எனக்கும் ஆசை தான். 229 00:16:40,501 --> 00:16:42,085 உன்னை பொத்தி பாதுகாக்கிறதை விட எனக்கு வேற வேலை நிறைய இருக்கு. 230 00:16:42,169 --> 00:16:44,254 - ஆனால்… - ஆனால் சோகம் தாக்கும் போது, 231 00:16:44,338 --> 00:16:46,798 நீ என்ன பண்ணுவேன்னு உனக்கே தெரியாது. 232 00:16:47,591 --> 00:16:49,301 - இது நியாயமில்ல. - இல்லையா? 233 00:16:49,384 --> 00:16:50,385 இல்ல. 234 00:16:50,469 --> 00:16:52,471 - அப்பா இறந்தப்போ… - இல்ல. அதை பேசாத. 235 00:16:52,554 --> 00:16:54,681 அதை இதுக்குள்ள கொண்டு வராத. 236 00:16:54,765 --> 00:16:57,601 அப்போ நான் இருந்த சூழ்நிலை வேற. 237 00:16:59,853 --> 00:17:01,063 அப்படியா? 238 00:17:01,146 --> 00:17:03,482 ஆதாரம் இல்லாம உன்கிட்ட வந்து நின்றிருந்தா, நீ இல்லன்னு மறுத்திருப்ப. 239 00:17:03,565 --> 00:17:05,567 இது ரெண்டு பழைய நண்பர்கள் துக்கத்தை எதிர்கொள்கிறோம். 240 00:17:05,651 --> 00:17:06,818 துக்கமா? நீங்க ரெண்டு பேரும் 241 00:17:06,902 --> 00:17:09,363 - நல்லா சிரிச்சிட்டிருக்கீங்க. - நாங்க நேசிச்ச ஒருத்தரோட ஆசைக்கு 242 00:17:09,445 --> 00:17:10,864 மதிப்புக் கொடுத்தோம். 243 00:17:12,406 --> 00:17:15,827 எல், உனக்கு உடைஞ்ச பொம்மையை சரி பண்ண பிடிக்கும்னு, உனக்கும், எனக்கும் தெரியும். 244 00:17:16,494 --> 00:17:18,329 அதிலும், ஒரு குறிப்பிட்ட அழகான வெள்ளை தோல் பொம்மையை. 245 00:17:18,413 --> 00:17:20,665 - நீ கறுப்பர் மாணவர் யூனியன்ல அல்லது ஏதாவது… - என்ன? 246 00:17:20,749 --> 00:17:22,334 - கருப்பின பெண்கள் குழுவில் சேர்ந்திருந்தா… - ஆரம்பிச்சிட்டியா? 247 00:17:22,416 --> 00:17:23,710 …நீ ஒரு ஜமால் அல்லது ஒரு டெரல் கூட இருந்திருப்ப. ஆனால் இப்போ 248 00:17:23,794 --> 00:17:26,296 - எங்க மாட்டி இருக்கன்னு உனக்கே தெரியும். - நிறுத்து. 249 00:17:26,380 --> 00:17:27,923 ரொம்ப மோசமாப் பேசுற. 250 00:17:28,006 --> 00:17:32,094 ராபர்ட்ன்னு வரும்போது அவன் பண்ற தப்பெல்லாம் உனக்குத் தெரியாது, அப்படிதானே? 251 00:17:32,177 --> 00:17:33,637 நீ எப்பவுமே அப்படித் தான். 252 00:17:35,222 --> 00:17:36,223 முடிஞ்சதா? 253 00:17:36,807 --> 00:17:38,809 என் பின்னால வரதை நிறுத்து. 254 00:18:00,539 --> 00:18:02,457 ராபர்ட் - போலீஸ் இங்க வந்திருக்காங்க. இடத்தையே புரட்டிப் போடுறாங்க. 255 00:18:02,541 --> 00:18:06,044 கொஞ்சம் ஓவரா இருக்கு. இங்க வரியா? 256 00:18:47,878 --> 00:18:48,879 அவங்க கிட்ட வாரண்ட் இருக்கு. 257 00:18:49,796 --> 00:18:51,965 எதுக்கு வாரண்ட்? 258 00:18:52,758 --> 00:18:54,218 நான்ஸியோட பொருட்கள் கொஞ்சம். 259 00:18:54,301 --> 00:18:55,802 எங்க நிதி ஆவணங்கள். 260 00:18:55,886 --> 00:18:59,389 என் மனைவியைக் கொன்னதால எனக்கு ஏதாவது பணம் கிடைக்குமான்னு பார்க்க விரும்புறாங்க. 261 00:19:00,098 --> 00:19:01,266 கடவுளே. 262 00:19:01,350 --> 00:19:03,060 என்னோட லேப்டாப்பை எடுத்துட்டாங்க. 263 00:19:03,644 --> 00:19:05,729 கிட்-ஐ கூப்பிலாம்னு இருந்தேன், ஆனால் அவ என் அப்பாவைக் கூப்பிட்டிருப்பா. 264 00:19:05,812 --> 00:19:08,148 அவரு எல்லாத்தையும் ஒரு பெரிய குழப்பம் ஆக்கியிருப்பாரு. 265 00:19:10,400 --> 00:19:12,444 அவங்க பண்ண வேண்டியதைப் பண்றாங்கன்னு நினைக்கிறேன், ராபர்ட். 266 00:19:12,528 --> 00:19:14,696 - அவங்க எதையும் கண்டுப்பிடிக்கப் போறதில்ல. - கண்டிப்பா. 267 00:19:14,780 --> 00:19:17,199 நான்… நான் அந்த அர்த்தத்தில சொல்லல. 268 00:19:17,282 --> 00:19:18,367 சரி தான். சாரி. 269 00:19:18,450 --> 00:19:20,536 எனக்கு… எனக்கு இந்த மொத்த… 270 00:19:22,955 --> 00:19:26,250 இப்போ பிறந்தநாள் கொண்டாடுறதுக்கு சரியான நேரமில்லன்னு நினைக்கிறேன். 271 00:19:29,378 --> 00:19:30,754 நான் ஒத்துக்க மாட்டேன். 272 00:19:32,172 --> 00:19:35,175 நாம தொடர்ந்து வாழணும், தெரிஞ்சுக்கோ. 273 00:19:35,968 --> 00:19:37,761 கோரா பாவம், அவளுக்கு இயல்பான நிலைமை வேணும். 274 00:19:38,679 --> 00:19:39,763 உனக்கும் தான். 275 00:19:41,390 --> 00:19:43,392 அதோட, நான்ஸியும் அதையே தான் விரும்பியிருப்பா. 276 00:19:48,897 --> 00:19:50,899 சர்வதேச மீட்பு + நிவாரணம் 277 00:19:52,943 --> 00:19:56,864 லைபீரியாவில உள்ள நம்ம குழுவில யாரையாவது சேர்க்கப் பேறோம்னா, 278 00:19:56,947 --> 00:19:58,699 நான் செல்ஸீயைப் பரிந்துரைப்பேன். 279 00:19:59,449 --> 00:20:00,784 அவளா வந்து கேட்டாளா? 280 00:20:01,285 --> 00:20:02,995 இல்ல, ஆனால் அவ கொஞ்சம் வேலை செஞ்சிருக்கா. 281 00:20:03,078 --> 00:20:04,329 ராபர்ட் டாவீடை வெளியே விட்டுட்டாங்க. 282 00:20:04,413 --> 00:20:06,582 அவளுக்கு அங்க நல்ல தொடர்புகள் இருக்கு, அது நமக்கு உதவும்னு நினைக்கிறேன். 283 00:20:09,960 --> 00:20:12,379 எல்… எல். 284 00:20:13,797 --> 00:20:15,299 சொல்லு. சாரி. 285 00:20:15,382 --> 00:20:16,842 ஆமா. பரவாயில்ல. 286 00:20:17,551 --> 00:20:19,344 உனக்கு ஓக்கேன்னா, நான் அவள கூப்பிட்டு பேசுறேன். 287 00:20:19,428 --> 00:20:20,429 கண்டிப்பா. 288 00:20:22,389 --> 00:20:23,390 ஹே, ஜே. 289 00:20:23,473 --> 00:20:25,058 இது நடக்கப் போறதில்ல, 290 00:20:25,142 --> 00:20:29,980 ஆனால் போலீஸ் விசாரணை கொஞ்சம் சிக்கலாயிட்டிருக்கு, அதனால… 291 00:20:31,523 --> 00:20:35,736 யாராவது என்னைப் பத்தி உன்கிட்ட கேட்டா… 292 00:20:35,819 --> 00:20:38,238 தெரியும். நான் பார்த்துக்குறேன். 293 00:20:39,031 --> 00:20:40,449 நான் எதுவும் சொல்ல மாட்டேன், சரியா? 294 00:20:40,532 --> 00:20:41,700 இல்ல, நீ சொல்லலாம். 295 00:20:42,618 --> 00:20:44,536 நான் உன் வீட்டல இருந்தேன்னு நீ அவங்க கிட்ட சொல்லலாம். 296 00:20:48,916 --> 00:20:50,918 - நாம ரகசியமா பண்றோம்னு நினைச்சேன். - ஆமா. 297 00:20:51,001 --> 00:20:55,547 ஆனால், யாராவது கேட்டா, அப்ப நாம உண்மையைச் சொல்லலாம். 298 00:20:55,631 --> 00:20:56,798 - எல்லி. - சொல்லு. 299 00:20:56,882 --> 00:20:57,966 ஒரு நிமிஷம் பேசலாமா? 300 00:20:58,050 --> 00:20:59,134 கண்டிப்பா. 301 00:20:59,885 --> 00:21:01,637 நாம அப்புறமா பேசலாமா? சாரி. 302 00:21:01,720 --> 00:21:03,222 - ஓ, சரி. கண்டிப்பா. - நன்றி. 303 00:21:05,766 --> 00:21:07,059 என்னாச்சு? உனக்கு ஒண்ணுமில்லையே? 304 00:21:07,142 --> 00:21:08,143 என்னோட அம்மா. 305 00:21:09,019 --> 00:21:10,854 அவங்கள யாராவது போலீஸ் ஸ்டேஷனிலிருந்து கூட்டிட்டு வரணும். 306 00:21:10,938 --> 00:21:12,689 என்ன? என்ன சொல்ற? 307 00:21:24,117 --> 00:21:25,619 பாஸடீனா காவல் துறை 308 00:21:27,621 --> 00:21:29,581 நான் ஒரு வக்கீலை கூப்பிட்டிருக்கேன். அவர் வராரு. 309 00:21:29,665 --> 00:21:32,292 அவர் வர வரைக்கும் அவ எதுவும் பேச மாட்டா. 310 00:21:32,376 --> 00:21:33,585 நாங்க அவங்கள கைது பண்ணல. 311 00:21:33,669 --> 00:21:36,046 அவங்கள யாராவது எங்க கிட்ட இருந்து கூட்டிட்டுப் போகணும். 312 00:21:36,129 --> 00:21:37,422 எனக்குப் புரியல. 313 00:21:37,506 --> 00:21:41,218 உங்க தோழி என்னோட ஆஃபிஸர்களைத் தொல்லைப் பண்றதை பார்த்தேன். 314 00:21:41,301 --> 00:21:42,636 - என்ன? - போன வாரம் மட்டும், 315 00:21:42,719 --> 00:21:46,807 அவங்க பப்ளிக் ரெக்கார்டைப் பார்க்க 20 முறை கோரிக்கை வச்சிருக்காங்க. 316 00:21:46,890 --> 00:21:48,767 இன்னைக்கு அதைத் தாண்டி போயிட்டாங்க. 317 00:21:48,851 --> 00:21:50,853 அடுத்த முறை, விலங்கு மாட்ட வேண்டியது தான். 318 00:21:57,192 --> 00:21:59,486 - நீ என்ன எழவைப் பண்ண? - அது முக்கியமில்ல. 319 00:21:59,570 --> 00:22:01,738 இல்ல, அது ரொம்ப முக்கியம். 320 00:22:03,198 --> 00:22:04,783 - நான் கெட்ட வார்த்தை போட்டுட்டேன். - என்ன? 321 00:22:05,534 --> 00:22:07,703 - ஒரு ஸ்டேப்லரை தூக்கி எறியும் போது. - கடவுளே. 322 00:22:07,786 --> 00:22:09,288 - சுவத்து மேல தான். - சரி. 323 00:22:09,371 --> 00:22:11,081 - யாரு மேலயும் இல்ல. - உனக்கு ஒண்ணுமில்லையே? 324 00:22:11,707 --> 00:22:14,459 அவங்க இவ்வளவு நேரம் அந்த டாவீட் விஷயத்தில நேரத்தை வீணடிச்சிட்டாங்க. 325 00:22:14,543 --> 00:22:17,796 ஆனால், நான் எடுத்துக் கொடுத்த துப்பு வச்சு எதுவும் பண்ண மாட்டேங்கிறாங்க. 326 00:22:17,880 --> 00:22:20,924 நம்ம காலேஜ் இயர்புக்கல உள்ள எல்லா டேவிடையும் வட்டமிட்டு காண்பிச்சேன். 327 00:22:21,008 --> 00:22:23,719 அவ சமூக ஊடகங்கள்ல ஃபாலோ பண்ற எல்லா டேவிட்களையும் கண்டுப்பிடிச்சேன். 328 00:22:23,802 --> 00:22:27,139 டெக்சஸில் ஒரு பூக்கடை வச்சிருக்கிற வில்லியம் டேவிட் கூட கண்டுப்பிடிச்சேன். 329 00:22:27,222 --> 00:22:29,850 பின்ட்ரெஸ்ட்ல அவ அவனோட படத்துக்கு லைக் போட்டிருந்தா… 330 00:22:29,933 --> 00:22:31,268 - பைத்தியக்காரத்தனமா இருக்கலாம், ஆனால்… - ஆமா, 331 00:22:31,351 --> 00:22:33,478 - இதை கேட்கிறதுக்கு என் மேல கோப்படாத. - என்ன? 332 00:22:34,771 --> 00:22:36,106 நீ அந்த மருந்தை எடுக்குறியா… 333 00:22:36,190 --> 00:22:37,482 இல்ல. எல். நிறுத்து. 334 00:22:37,566 --> 00:22:40,569 நான் கடந்த ஆறு மாசத்தில ஒரு ஆஸ்பிரின் கூட எடுத்துக்கல, சரியா? 335 00:22:40,652 --> 00:22:41,653 சரி. 336 00:22:43,447 --> 00:22:45,115 என்னை மன்னிச்சிடு, என்னால இதை கைவிட முடியல. 337 00:22:47,409 --> 00:22:49,411 ஆனால் உன் கிட்ட சொல்லி இருக்கா, எல். 338 00:22:50,537 --> 00:22:53,207 என் கிட்ட மறைச்சிட்டா. நீ விஷயங்களைக் கேட்டிருக்க… 339 00:22:54,875 --> 00:22:56,043 இப்ப என்னால கேட்கவே முடியாது. 340 00:22:56,877 --> 00:22:58,128 என் கிட்டயும் மறைச்சிட்டா. 341 00:22:58,212 --> 00:23:00,214 எனக்குத் தெரியாதது நிறைய இருக்கு. 342 00:23:02,132 --> 00:23:05,177 உன்னைப் போல என்னாலயும் வேற எதிலேயாவது கவனத்தை திசை திருப்ப முடிஞ்சா நல்லா இருக்கும். 343 00:23:06,887 --> 00:23:08,388 வேலையையும், ராபர்ட்டையும் சொல்றேன். 344 00:23:11,016 --> 00:23:15,312 இன்னைக்கு ராத்திரி நாம நிம்மதியா நேரத்தைக் கழிக்கணும்னு தோணுது, சரியா? 345 00:23:15,395 --> 00:23:16,396 நான் கொஞ்சம் சாப்பாடு வாங்கிட்டு, 346 00:23:16,480 --> 00:23:18,482 அதை உனக்கும், உன் குழந்தைகளுக்கும், ஹாவர்டுக்கும் கொண்டு வரப் போறேன். 347 00:23:18,565 --> 00:23:20,984 நாம சும்மா ஜாலியா இருக்கப் போறோம். 348 00:23:21,610 --> 00:23:23,111 - ம். சரி. - சரியா? சரி. 349 00:23:23,195 --> 00:23:24,696 ஜாலியா இருக்கப் போறோம். 350 00:23:24,780 --> 00:23:26,114 ஆமா. 351 00:23:26,198 --> 00:23:27,491 ஜாலியா இருக்கலாம். 352 00:23:49,012 --> 00:23:51,098 ஹே, நான் கொஞ்சம் பொருட்களை வைக்க… 353 00:23:51,682 --> 00:23:53,934 ராபர்ட். ஹே. 354 00:23:55,102 --> 00:23:56,270 ராபர்ட்! 355 00:23:59,147 --> 00:24:01,358 - ஹே. - ஹே. 356 00:24:02,067 --> 00:24:03,652 உணர்ச்சிகளுக்கு ஒரு வடிகால் மாதிரி தெரியுது. 357 00:24:04,361 --> 00:24:05,529 ஆமா. 358 00:24:06,446 --> 00:24:10,284 குடிக்கணும்னு தோணும் போதெல்லாம், இங்க வந்து பந்தை அடிக்க ஆரம்பிச்சுடுவேன். 359 00:24:10,367 --> 00:24:12,160 எவ்வளவு நேரமா இங்க இருக்க? 360 00:24:14,872 --> 00:24:16,999 குடிக்கணும்னு ரொம்ப தோணுச்சு. 361 00:24:18,417 --> 00:24:19,793 ஒண்ணும் பிரச்சினை இல்லையே? 362 00:24:19,877 --> 00:24:21,253 போலீஸ் ஏதாச்சும் சொன்னாங்களா? 363 00:24:21,336 --> 00:24:23,130 நான்ஸியோட பெட்டிகள் சிலதைக் கொண்டு வந்து போட்டாங்க. 364 00:24:23,213 --> 00:24:24,506 அது தவிர, ஒண்ணுமில்ல. 365 00:24:25,132 --> 00:24:26,800 அது சரி, உன் அண்ணன் ஏதாவது சொன்னானா? 366 00:24:28,177 --> 00:24:29,595 என்ன விளையாடுறியா? 367 00:24:30,512 --> 00:24:31,763 அவன் என்னைக் கூப்பிட்டப்போ ரொம்ப அதிர்ச்சியா இருந்துச்சு. 368 00:24:31,847 --> 00:24:33,015 அவன்… அவன் கிட்ட பேசி பல வருஷமாச்சு. 369 00:24:33,599 --> 00:24:36,143 அவனுக்கு… அவனுக்கு என்ன வேணுமாம்? 370 00:24:36,977 --> 00:24:39,188 - அனுதாபங்கள் சொன்னான். - அது சரி. 371 00:24:39,271 --> 00:24:42,107 - அவனுக்கு என்னை எப்பவுமே பிடிக்காது. - அட. 372 00:24:42,191 --> 00:24:43,859 அவன்… அவன் என்கிட்ட சொன்னதை உன்கிட்ட எப்போவாவது சொன்னேனா? 373 00:24:44,776 --> 00:24:46,778 - இல்ல. - அது மீன்பிடி பயணம் போன அன்னைக்கு. 374 00:24:46,862 --> 00:24:49,072 உங்க அப்பாவோட. முதல் வருஷம். காலேஜ் விடுமுறையின் போது. 375 00:24:49,156 --> 00:24:50,199 ஆமா. 376 00:24:50,282 --> 00:24:51,992 நாம போய் சேர்ந்த ஒரு மணி நேரத்துக்குப் பிறகு, 377 00:24:52,075 --> 00:24:55,913 டானவன் என்னைத் தனியா கூட்டிட்டு போய், உன் பக்கம் நெருங்கவே கூடாதுன்னு சொன்னான். 378 00:24:55,996 --> 00:24:57,372 அதான் காதல் கத்திரிக்கான்னு. 379 00:24:58,290 --> 00:25:00,000 அவன் ஏன் அப்படிப் பண்ணணும்? 380 00:25:00,083 --> 00:25:02,753 அவன் நிச்சயமா ஒரு அண்ணனா அப்படிப் பண்ணியிருப்பான். 381 00:25:02,836 --> 00:25:04,254 அவனைத் தப்பு சொல்ல மாட்டேன். 382 00:25:04,796 --> 00:25:06,423 சரி, நான் குளிக்கப் போறேன். 383 00:25:06,507 --> 00:25:07,508 நீ இங்க இருப்பியா? 384 00:25:08,091 --> 00:25:09,718 - தெரியல. - சரி. 385 00:25:24,775 --> 00:25:26,443 நாம என்ன யுகத்தில வாழ்ந்திட்டு இருக்கோம்னு நினைக்கிற? 386 00:25:28,320 --> 00:25:30,531 இவ்வளவு நேரம் நான் வெயில்ல இருந்தேன். எனக்கு ஒண்ணுமே புரியல. 387 00:25:30,614 --> 00:25:31,949 இது என்ன இருண்ட காலமா? 388 00:25:32,032 --> 00:25:35,536 நான் யாரை பார்க்கணும், பார்க்கக் கூடாதுன்னு நீ முடிவு எடுக்கிறதுக்கு? 389 00:25:35,619 --> 00:25:38,413 நீயும், அம்மாவும் என்ன நினைச்சாலும், 390 00:25:38,497 --> 00:25:41,208 நான் வளர்ந்தவ., குழந்தையில்ல. 391 00:25:41,291 --> 00:25:43,877 என்னை மதிக்கிற, என்னை நம்பி உள்ளவங்க நிறைய பேர் இருக்காங்க. 392 00:25:43,961 --> 00:25:47,130 எனக்கு என்ன வேணும், நான் என்ன பண்ணணும் அப்படின்னு நான் பொறுப்பா முடிவு எடுக்குறேன். 393 00:25:48,257 --> 00:25:49,258 சரி. 394 00:25:50,259 --> 00:25:51,927 எல்லாம் சரி, கொஞ்சம் உட்கார்ரியா? 395 00:25:52,469 --> 00:25:54,596 இப்படி பதட்டப்படுற மாதிரி என்ன நடந்துச்சு? 396 00:25:55,556 --> 00:25:56,640 நீ ஏன் ராபர்ட்டை கூப்பிட்ட? 397 00:25:58,976 --> 00:26:01,144 என்னா வேகம்? அப்ப நீங்க ரெண்டு பெரும் நல்லா பேசுறீங்க, இல்ல? 398 00:26:02,479 --> 00:26:06,358 அதோட, அவனை நீ முதன்முதல்ல பார்த்தப்ப நீ என்ன சொன்னேன்னும் சொன்னான். 399 00:26:06,441 --> 00:26:08,944 அவன் என் கூட பழகக்கூடாதுன்னு நீ சொன்னதை. 400 00:26:09,736 --> 00:26:11,154 அது எப்பவோ நடந்தது. 401 00:26:11,989 --> 00:26:13,115 ஏன் அப்படிச் சொன்ன? 402 00:26:13,198 --> 00:26:14,283 அட, எல். ஏன்னு நம்ம ரெண்டு பேருக்கும் தெரியும். 403 00:26:14,366 --> 00:26:17,619 இல்ல, எனக்குத் தெரியாது. அது என்னன்னு இப்ப சொல்லு. 404 00:26:18,203 --> 00:26:19,204 சரி. 405 00:26:21,874 --> 00:26:22,875 எனக்குத் தெரியும். 406 00:26:24,418 --> 00:26:29,173 நீங்க ரெண்டு பேரும் புத்திசாலி, அக்கறை உள்ளவங்க, ஒரே எண்ணம் கொண்டவங்க. 407 00:26:29,256 --> 00:26:33,677 ஒரு வெற்றிடத்தில, இந்த உலகத்தில வேற யாருமே இல்லாத பட்சத்தில… 408 00:26:34,803 --> 00:26:38,098 நீங்க ரெண்டு பேரும் மிகச் சிறந்த கலப்பின தம்பதிகளா இருந்திருப்பீங்க. 409 00:26:39,224 --> 00:26:41,310 - ஆனால் அப்படி ஒரு உலகம் இல்லாததால… - உலகம் இல்ல. 410 00:26:42,060 --> 00:26:44,396 - அவனோட குடும்பம். - இல்ல, அவன் குடும்பத்தைப் பத்தி 411 00:26:44,479 --> 00:26:47,274 - உனக்கு எதுவும் தெரியாது. - ஹென்னஸி குடும்பம் பரம்பரை பணக்காரங்க, 412 00:26:47,357 --> 00:26:48,984 ரொம்ப உயர் வர்க்கம். 413 00:26:49,067 --> 00:26:53,530 அவங்களைப் பொறுத்தவரையில, அவங்க யாருக்கும் பதில் சொல்லணும்னு அவசியம் இல்ல. 414 00:26:53,614 --> 00:26:56,200 டாவீடைக் கைது பண்ணதுக்கு யாரு பின்னால வேலை பார்த்தாங்கன்னு நினைக்கிற? 415 00:26:56,992 --> 00:26:59,620 அந்த மாதிரி பண்றது ஹென்னஸி குடும்பத்துக்கு கை வந்த கலை. 416 00:26:59,703 --> 00:27:01,705 குடும்பத்துல யாருக்காவது ஒண்ணுன்னா சேர்ந்து வருவாங்க. 417 00:27:01,788 --> 00:27:04,458 இல்ல. நீ பேசுறது அபத்தமா இருக்கு. 418 00:27:05,000 --> 00:27:06,752 நான்ஸியை ராபர்ட் கொல்லல. 419 00:27:06,835 --> 00:27:09,254 அவளுக்கு ஒரு கள்ளக்காதலன் இருந்தான். அவன் பெயர் டேவிட். 420 00:27:09,338 --> 00:27:10,839 டேவிட் தான் அவளைக் கொன்னான். 421 00:27:10,923 --> 00:27:14,301 - டேவிட் பத்தி ராபர்ட் கண்டுப்பிடிச்சிருக்கலாம். - அவனுக்கு டேவிட் பத்தி தெரியாது. 422 00:27:14,384 --> 00:27:16,470 நான் சொல்ற வரைக்கும் அவனுக்கு அந்த உறவு பத்தியே தெரியாது. 423 00:27:16,553 --> 00:27:18,680 அதுவும் நான் சொல்ற சமயம் நான்ஸி ஏங்கனவே செத்துப் போயிருந்தா. 424 00:27:19,473 --> 00:27:20,682 ஒரு நிமிஷம் பொறு. நீ… 425 00:27:22,935 --> 00:27:26,647 ராபர்ட் கிட்ட அவன் மனைவி தப்பு பண்றான்னு சொன்னியா? 426 00:27:26,730 --> 00:27:27,731 ஆமா. 427 00:27:28,524 --> 00:27:30,025 ஏன்னா அவன் ரொம்ப கவலையா இருந்தான். 428 00:27:30,108 --> 00:27:32,319 போலீஸை கூப்பிடுறதா இருந்தான். எனக்கு உதவி பண்ணணும்னு தோணுச்சு. 429 00:27:32,402 --> 00:27:36,240 நீ இப்ப சமீபத்துல பண்றதெல்லாம் ராபர்ட்டுக்கு உதவுறது தான்னு தோணுது. 430 00:27:38,700 --> 00:27:40,452 அவனுக்கு ரெண்டாம் பட்சமா நீ இருக்க விரும்புற. 431 00:27:40,536 --> 00:27:44,373 நீ என்ன பேசுறேன்னு உனக்குத் தெரியல. 432 00:27:44,456 --> 00:27:45,707 - தெரியலையா? - இல்ல. 433 00:27:58,637 --> 00:28:00,556 அம்மா ஜெயிலுக்குப் போனதை என்னால நம்ப முடியல. 434 00:28:00,639 --> 00:28:04,142 ஜெயிலுக்குப் போகல. ஒத்துழையாமையை காண்பிச்சேன். 435 00:28:04,226 --> 00:28:06,353 அதுக்கு நம்ம எல்லாருக்குமே உரிமை இருக்கு. 436 00:28:09,356 --> 00:28:11,275 ஆனால் உங்களைப் பயமுறுத்துனதுக்கு என்னை மன்னிச்சிடுங்க. 437 00:28:11,358 --> 00:28:12,860 - நான் பயப்படல. - அது சரி. 438 00:28:12,943 --> 00:28:13,944 அப்பா தான் பயந்தாங்க. 439 00:28:19,032 --> 00:28:21,118 என்ன? நான் இன்னும் முடிக்கல. 440 00:28:21,201 --> 00:28:22,411 இங்க எல்லா முடிஞ்சுச்சுன்னு நினைக்கிறேன். 441 00:28:22,494 --> 00:28:24,288 இல்ல, யாருக்காவது பாத்திரம் கழுவ எனக்கு உதவ வரணுமா? 442 00:28:24,371 --> 00:28:25,414 - இல்ல! - இல்ல. 443 00:28:25,497 --> 00:28:26,790 ஹே, ஹே. இல்ல, இல்ல… 444 00:28:26,874 --> 00:28:28,375 இங்க… ஜூனி இங்க வா. 445 00:28:28,917 --> 00:28:30,919 - நான் உதவுறேன். - நன்றி. 446 00:28:32,629 --> 00:28:33,630 அவங்க பயந்து போய் தான் இருந்தாங்க. 447 00:28:34,214 --> 00:28:36,175 அவங்க சொல்ல விரும்பல, ஆனால் பயந்து இருந்தாங்க. 448 00:28:36,258 --> 00:28:39,428 ஒண்ணுமே சொல்லாம நீ போயிட்ட. அப்புறம் போலீஸ் கிட்ட இருந்து ஃபோன் வருது. 449 00:28:43,098 --> 00:28:44,516 உனக்கு அவ எவ்வளவு முக்கியம்னு எனக்குத் தெரியும். 450 00:28:45,392 --> 00:28:46,727 ஆனால், இந்த குடும்பமும் உனக்கு முக்கியம் தானே? 451 00:28:48,604 --> 00:28:50,898 அவங்க… அவங்க இன்னும் இங்க இருக்காங்க. நீ அவங்களுக்கு வேணும் 452 00:28:51,481 --> 00:28:53,567 - நீ எங்களுக்கு வேணும். - எனக்கு எப்படி அதை… 453 00:28:54,109 --> 00:28:56,236 எனக்கு எப்படி அதை விட்டு வரதுன்னு தெரியல, சரியா? 454 00:28:58,822 --> 00:29:02,242 உன் உதவிக்கும், நூடுல்ஸூக்கும், நன்றி, எலனார். 455 00:29:03,827 --> 00:29:04,870 பரவாயில்ல. 456 00:29:17,799 --> 00:29:19,092 அவன் கவலைப்படுறது சரிதான். 457 00:29:19,176 --> 00:29:20,552 தெரியும், தெரியும். 458 00:29:22,179 --> 00:29:24,932 சரி, நான் சொல்றதைப் பொறுமையா கேளு. 459 00:29:26,767 --> 00:29:27,768 என்னது? 460 00:29:27,851 --> 00:29:31,313 நான் டாவீடோட முகவரியை கண்டுப்பிடிச்சிட்டேன். 461 00:29:32,940 --> 00:29:35,692 - ஐயோ. - நாம வெறும் அவளோட தோழிகள் என்கிறதுக்காக 462 00:29:35,776 --> 00:29:38,862 அவங்க நமக்கு பதிலே சொல்ல மாட்டேங்கிறாங்க. உனக்கு கோபம் வரல? 463 00:29:38,946 --> 00:29:40,781 - கண்டிப்பா வருது. - அவன் அவள வரைஞ்சிருக்கான். 464 00:29:40,864 --> 00:29:42,407 அவ கூட பார்ட்டியில இருந்திருக்கான். 465 00:29:42,491 --> 00:29:45,035 என்ன நடந்ததுன்னு அலனுக்கு தெரிஞ்சிருக்கலாம். 466 00:29:45,118 --> 00:29:47,162 நாம விசாரணையில் சும்மா தலையிட முடியாது. 467 00:29:51,667 --> 00:29:53,085 அவ திரும்ப பேச மாட்டேங்கிறா. 468 00:29:54,253 --> 00:29:55,546 யாரு? 469 00:29:56,421 --> 00:30:00,259 யூடியூபில ஒரு துக்க ஆலோசகர் ஒருத்தி இருக்கா. 470 00:30:02,010 --> 00:30:06,515 இறந்து போன நம்ம சொந்தங்கள் கிட்ட அவ பேச சொல்றா. 471 00:30:07,474 --> 00:30:08,892 நான் அதை முயற்சி பண்ணிட்டிருக்கேன். 472 00:30:08,976 --> 00:30:12,104 வீட்டில யாரு இல்லாதபோது அல்லது தூங்கும் போது. 473 00:30:12,187 --> 00:30:14,022 இல்லேன்னா என்னைப் பைத்தியம்னு நினைப்பாங்க. 474 00:30:15,607 --> 00:30:17,276 நான் அவகிட்ட பேசுறேன். 475 00:30:17,359 --> 00:30:21,238 ஆர்டீக்கு இன்னொரு பல்லு விழுந்ததை அவகிட்ட சொன்னேன். 476 00:30:21,321 --> 00:30:24,658 ஹாவர்டுக்கு புது வேலை கிடைக்கலாம்னு சொன்னேன்… 477 00:30:27,452 --> 00:30:28,620 ஆனால் அவ பதில் சொல்ல மாட்டேங்கிறா. 478 00:30:34,042 --> 00:30:35,377 அவ திரும்பிப் பேச மாட்டேங்கிறா. 479 00:30:39,256 --> 00:30:41,091 எனக்கு நிறைய கேள்விகள் இருக்கு. 480 00:30:43,177 --> 00:30:44,178 தயவு செஞ்சு எனக்கு உதவி பண்ணு. 481 00:30:54,855 --> 00:30:55,856 ஹலோ. 482 00:30:55,939 --> 00:30:57,733 என்னை தனியா விடுறீங்களா? 483 00:30:57,816 --> 00:31:01,486 சார், நாங்க நிருபர்கள் இல்ல, போலீஸ்காரங்களும் இல்ல. 484 00:31:01,570 --> 00:31:03,530 நாங்க நான்ஸியோட தோழிகள். 485 00:31:03,614 --> 00:31:05,032 நாங்க உங்க கிட்ட பேச விரும்புறோம். 486 00:31:06,074 --> 00:31:07,492 இங்கிருந்து போங்க. 487 00:31:07,576 --> 00:31:08,619 இல்ல. 488 00:31:08,702 --> 00:31:10,871 நாங்க போக மாட்டோம். 489 00:31:11,788 --> 00:31:14,333 - எங்கள உள்ள விடுங்க. ப்ளீஸ். - மேரி. 490 00:31:15,000 --> 00:31:16,710 உங்களுக்கு என்ன பைத்தியமா? 491 00:31:16,793 --> 00:31:19,505 ப்ளீஸ். அவங்க எங்க தோழி. 492 00:31:21,340 --> 00:31:22,341 ப்ளீஸ். 493 00:31:54,581 --> 00:31:58,126 ஒரு ஓவிய சேகரிப்பாளர் கிட்ட என் ஓவியத்தைப் பார்த்து, என்கிட்ட அவ வந்தா. 494 00:31:58,710 --> 00:32:02,297 தங்களோட உண்மையான உருவத்தை வரையணும்னு நினைக்கிற வெள்ளைக்கார பெண்கள்ல 495 00:32:02,381 --> 00:32:06,176 அவளும் ஒருத்தின்னு நினைச்சேன். 496 00:32:06,260 --> 00:32:07,553 ஆனால், சில ஓவியங்களுக்குப் பிறகு, 497 00:32:08,720 --> 00:32:10,639 அவ வித்தியாசமான ஒருத்தின்னு தெளிவா தெரிஞ்சது. 498 00:32:10,722 --> 00:32:12,975 அவள் தன்னோட வடுக்களை வரையணும்னு சொன்னா. 499 00:32:13,058 --> 00:32:15,519 அது அவளால நடந்த ஒரு விபத்துல ஏற்பட்டதுன்னு சொன்னா. 500 00:32:15,602 --> 00:32:18,146 வடுக்கள் அவளோட தப்புன்னு சொன்னாளா? 501 00:32:18,230 --> 00:32:20,023 அது நிச்சயமா அவளோட தப்பு இல்ல. 502 00:32:20,107 --> 00:32:25,028 டாவீட், ஃபோட்டோவ பார்க்கும் போது, உங்க ரெண்டு பேருக்கும் நல்ல அறிமுகம்னு தோணுது. 503 00:32:25,112 --> 00:32:28,115 எனக்கு அந்த படமே ஞாபகம் இல்ல. 504 00:32:28,198 --> 00:32:29,867 அவ கொஞ்சம் நேரம் தான் பார்ட்டியில இருந்தா. 505 00:32:29,950 --> 00:32:31,243 அவ கூட வந்தவனுக்கு அங்க 506 00:32:31,326 --> 00:32:32,995 - இருக்கப் பிடிக்கலைன்னு நினைக்கிறேன். - என்ன? 507 00:32:33,078 --> 00:32:34,663 கூட வந்தவனா? 508 00:32:34,746 --> 00:32:36,832 டாவீட், அவன் எப்படி இருந்தான்னு ஞாபகம் இருக்கா? 509 00:32:37,916 --> 00:32:38,917 வெள்ளையா இருந்தான். 510 00:32:39,751 --> 00:32:41,461 அவ ராபர்ட் கூட போயிருப்பாளோ? 511 00:32:41,545 --> 00:32:43,964 இல்ல. இல்ல, அவன் அந்த ஃபோட்டோவைப் பார்த்தே இல்ல. 512 00:32:45,883 --> 00:32:46,884 இதை கொஞ்சம் பார்க்கிறியா… 513 00:32:46,967 --> 00:32:48,969 - அவன் என் கிட்ட சொல்லியிருப்பான். - பொறு. 514 00:32:49,052 --> 00:32:50,637 எனக்காக இந்த ஃபோட்டோவைப் பார்க்குறியா? 515 00:32:50,721 --> 00:32:52,514 இந்த ஆளை உனக்குத் தெரியுதா? 516 00:32:52,598 --> 00:32:55,309 அவன் வெள்ளைன்னு தாண்டி எதாவது ஞாபகம் இருந்திருந்தா நான் சொல்லி இருப்பேன். 517 00:32:55,392 --> 00:32:57,019 போலீஸ் கிட்ட சொன்னேன். அது அவங்க பொறுப்பு. 518 00:32:57,102 --> 00:32:59,688 - நீ ஃபோட்டோவைச் சரியா கூட பார்க்கல. - இல்ல, உன்னோட கடைசி கேள்வி அது தான். 519 00:32:59,771 --> 00:33:00,856 இந்த… 520 00:33:01,690 --> 00:33:03,901 நான் ஜெயில்ல இருந்தேன். எதுக்காக? 521 00:33:04,651 --> 00:33:06,486 நான் ஒண்ணுமே பண்ணல. ஒண்ணுமே பண்ணல. 522 00:33:06,570 --> 00:33:09,489 சரி. உன்னோட நேரத்தை நிறைய எடுத்துட்டோம். 523 00:33:10,741 --> 00:33:12,034 நன்றி. 524 00:33:15,412 --> 00:33:16,580 நீங்க எங்க இருந்தீங்க? 525 00:33:17,456 --> 00:33:18,582 என்ன? 526 00:33:19,374 --> 00:33:21,460 உங்க தோழி ஒரு மரணத்தோட சுழல்ல இருந்தா. 527 00:33:22,252 --> 00:33:24,254 தன்னோட சொந்த துக்கத்தில மூழ்கிக்கிட்டு இருந்தா. 528 00:33:24,338 --> 00:33:25,672 அதை தான் நான் கவனிச்சேன். 529 00:33:26,256 --> 00:33:27,591 அதை தான் நான் வரைஞ்சேன். 530 00:33:27,674 --> 00:33:30,177 சொல்லுங்க, நீங்க அவளுக்கு ரொம்ப தேவை அப்படிங்கிற சமயத்தில நீங்க எங்க இருந்தீங்க? 531 00:33:30,260 --> 00:33:31,512 அவ அதை மறைக்கல. 532 00:33:31,595 --> 00:33:35,098 நீங்க அதைப் பார்க்கலைன்னா, நீங்க அதைப் பார்க்க விரும்பலைன்னு அர்த்தம். 533 00:33:36,600 --> 00:33:38,769 வா. நாம போகலாம். 534 00:33:42,397 --> 00:33:45,317 நடுவுல உள்ள பொருட்கள் கொஞ்சம் சீரா இருந்தா நல்லா இருக்கும. 535 00:33:45,400 --> 00:33:48,403 ஒவ்வாரு மூலையிலும் மூணு பேர் இருக்கணும், எந்தவொரு இடைஞ்சலும் இருக்கக் கூடாது. 536 00:33:48,487 --> 00:33:50,697 - எல்லா நேரமும். சரியா? நன்றி. - …உன்னோட தப்பு. 537 00:33:50,781 --> 00:33:51,990 உன்னோட தப்பு. 538 00:33:52,074 --> 00:33:53,825 - அவன் ஒண்ணும்… - நீதான். 539 00:33:53,909 --> 00:33:55,160 உன்கிட்ட திரும்பத் திரும்ப… 540 00:34:04,294 --> 00:34:06,129 ஹே. ஒண்ணும் பிரச்சினை இல்லையே? 541 00:34:06,672 --> 00:34:08,297 நான் வேண்டாம்னு சொல்ல சொல்ல, 542 00:34:08,382 --> 00:34:11,717 போலீஸ் மேல அழுத்தத்தைக் கொடுக்க, அந்த க்ரைசிஸ் PR ஃபர்மை பணி அமர்த்தியிருக்காங்க. 543 00:34:12,469 --> 00:34:14,179 அவங்க தான் அந்த ஃபோட்டோவைக் கசிய விட்டிருக்காங்க. 544 00:34:14,763 --> 00:34:16,014 உன்னால நம்ப முடியுதா? 545 00:34:16,889 --> 00:34:19,476 டாவீட் பொயெட் கைதானதுக்குக் காரணம் அவங்க தான். 546 00:34:20,101 --> 00:34:21,395 அருவருப்பா இருக்கு. 547 00:34:21,478 --> 00:34:24,147 அதை பண்ணா ஊடகங்கள் நம்ம கிட்ட வரமாட்டாங்கன்னு நினைச்சிருக்காங்க. 548 00:34:24,773 --> 00:34:26,108 ஆனால், ஒரு அப்பாவி மனுஷன் 549 00:34:26,190 --> 00:34:29,069 கம்பி எண்றதுல யாருக்கும் கவலையில்ல. 550 00:34:30,362 --> 00:34:34,533 நீ அவனைப் பார்த்ததில்ல, இல்லையா? 551 00:34:35,324 --> 00:34:36,326 யாரைச் சொல்ற? 552 00:34:36,409 --> 00:34:37,411 டாவீட். 553 00:34:38,203 --> 00:34:40,289 அவனை நீ முதன் முதல்லா பார்த்தது செய்திகள்ல தானே? 554 00:34:40,998 --> 00:34:43,458 எலனார், நீ இங்க தான் இருந்த. நாம சேர்ந்து தான் பார்த்தோம். 555 00:34:43,542 --> 00:34:44,626 நீ என்ன சொல்ல வர? 556 00:34:44,710 --> 00:34:47,295 நான்… நான் ஒண்ணும் சொல்ல வரல. நான்… 557 00:34:49,047 --> 00:34:52,759 ஒரு சக்தி வாய்ந்த குடும்பத்தில இருந்து வரதுன்னா என்னன்னு எனக்குத் தெரியும். 558 00:34:52,842 --> 00:34:56,346 அவங்க பின்னால எப்படி வேலை பார்க்கிறாங்கன்னு நமக்குத் தெரியாது. 559 00:34:56,429 --> 00:35:01,143 ஆனால், நீ இந்த உலகத்தில உனக்குன்னு ஒரு பாதை அமைச்சுக்கிட்டியே. 560 00:35:01,852 --> 00:35:03,520 - அப்படின்னு நினைக்கிற? - ஆமா. 561 00:35:04,146 --> 00:35:08,567 அவங்க எப்பவும் என்னைக் கண்காணிச்சிட்டிருக்கிற மாதிரி தான் தோணுது. 562 00:35:10,444 --> 00:35:12,529 ஆமா, ஆனால் உனக்கு முக்கியம்னு தோணுற விஷயங்களை நீ பண்ற. 563 00:35:15,073 --> 00:35:17,075 அதை நான் வியக்குறேன். 564 00:35:17,576 --> 00:35:18,952 எப்பவுமே. 565 00:35:20,287 --> 00:35:21,288 அப்பா? 566 00:35:22,206 --> 00:35:23,207 அப்பா! 567 00:35:26,919 --> 00:35:28,754 - ஹே. - அம்மா பொருட்கள் எல்லாம் ஏன் பெட்டியில இருக்கு? 568 00:35:28,837 --> 00:35:30,881 நான்… நான் அதை ஒழுங்கு பண்ணிட்டிருக்கேன். 569 00:35:31,465 --> 00:35:33,217 நீங்க அதை தூக்கிப் போடக் முடியாது. 570 00:35:33,300 --> 00:35:34,968 கோரா, நீ நினைக்கிற மாதிரி இல்ல இது. 571 00:35:35,052 --> 00:35:36,261 நீ புரிஞ்சுக்கணும். 572 00:35:36,345 --> 00:35:38,847 அவ பொருள் எல்லா இடத்துலேயும் இருநக்கிறது எனக்குக் கஷ்டமா இருக்கு… 573 00:35:38,931 --> 00:35:40,933 அதனால? அவங்க நினைவுகள அழிக்கப் போறீங்களா? 574 00:35:42,351 --> 00:35:44,728 இல்ல, இல்ல, அவனால் அதைப் பண்ண முடியாது. 575 00:35:44,811 --> 00:35:46,271 அதுக்கு சாத்தியமே இல்ல, கோரா. 576 00:35:46,355 --> 00:35:48,023 இது தான் என்கிட்ட இருக்கிறதே! 577 00:35:48,106 --> 00:35:51,318 இந்த பெட்டிகள்ல இருக்கிறது தான் என் அம்மாவோட மிச்சமிருக்கிற நினைவுகள். 578 00:35:51,401 --> 00:35:52,653 எனக்குப் புரியுது, செல்லம். நான்… 579 00:35:52,736 --> 00:35:54,696 கோரா. இங்க வா. 580 00:36:02,955 --> 00:36:06,959 நான் வச்சிருக்கிற கார் எங்க அப்பாவோடது. இறக்குறதுக்கு முன்னால அவர் அதை வச்சிருந்தார். 581 00:36:08,335 --> 00:36:12,339 இந்த நெக்லஸையும் எனக்குக் கொடுத்தாரு. 582 00:36:13,757 --> 00:36:17,761 அவரோட மீன்பிடி தூண்டிலையும் நான் என் வீட்டில தொங்க விட்டிருக்கேன். 583 00:36:17,845 --> 00:36:20,097 ஏன்னா அவர் அங்க இருக்கிறதை நான் உணர விரும்புறேன். 584 00:36:20,180 --> 00:36:22,766 அதனால அந்த பொருட்களை எல்லாம் எனக்கு நெருக்கமா வச்சிருக்கேன். 585 00:36:24,434 --> 00:36:25,602 நீயம் அதை பண்ணலாம். 586 00:36:26,436 --> 00:36:29,189 இந்த பொருட்களை எல்லாம் பாரு. 587 00:36:29,273 --> 00:36:33,110 எது உனக்கு அவள ஞாபகப்படுத்துதோ, அதை எடுத்துக்கோ. உன்கூட நெருக்கமா வச்சுக்கோ. 588 00:36:34,444 --> 00:36:35,863 மிச்சமிருக்கிறதை, 589 00:36:35,946 --> 00:36:38,949 ஒரு ஸ்பெஷலான இடத்தில வச்சிடலாம். 590 00:36:39,491 --> 00:36:42,744 ஓஹாய் வீட்ல கூட வச்சிடலாம். 591 00:36:43,912 --> 00:36:47,249 அவங்க இருக்கிறதை உணரணும்னு விரும்பும் போதெல்லாம் நீ அங்க போகலாம். 592 00:36:48,458 --> 00:36:49,459 சரி. 593 00:36:51,712 --> 00:36:53,714 நீ உன்னோட அம்மாவ விட்டுக்கொடுக்க வேண்டாம். 594 00:36:53,797 --> 00:36:56,633 உங்க அப்பா அப்படி செய்யச் சொல்லி கேட்கவே மாட்டார். 595 00:37:07,436 --> 00:37:08,437 செல்லமே. 596 00:37:11,982 --> 00:37:13,066 ஹே. நன்றி. 597 00:37:19,781 --> 00:37:21,742 நின்னு போனதுக்கு அவளைக் குறை சொல்ல மாட்டேன். 598 00:37:22,451 --> 00:37:24,870 ஸ்கூலுக்குப் போனா ஒருவேளை அங்க அவ சந்தோஷமா இருக்கலாம். 599 00:37:27,289 --> 00:37:29,041 பிறந்தநாளை நல்லா சொதப்பிட்டேன். 600 00:37:29,124 --> 00:37:32,002 நான் தான் அந்த பார்ட்டியை நடத்தணும்னு கட்டாயப்படுத்தினேன். 601 00:37:32,085 --> 00:37:34,129 நீ உதவி மட்டும் தான் பண்ணியிருக்க. 602 00:37:34,713 --> 00:37:36,465 கோராவுக்கு கொஞ்சம் நேரம் தேவைன்னு நினைக்கிறேன். 603 00:37:37,633 --> 00:37:38,967 இது இயல்பானது இல்ல, தெரியுதா? 604 00:37:39,051 --> 00:37:41,178 தன்னோட பெற்றோரை இழக்குறதுக்கு யாரும் ஒரு குழந்தையை தயார் பண்றது இல்ல. 605 00:37:41,720 --> 00:37:43,347 யாரும் நம்மள தயார் பண்ணல. 606 00:37:46,141 --> 00:37:49,561 போலீஸ் வந்து அவளோட பொருட்களை எடுத்துப் போனப்ப, ஒரு பக்கம் நிம்மதியா இருந்துச்சு. 607 00:37:50,395 --> 00:37:54,024 நான் அவள் நினைவுகளை அழிக்க விரும்பல, ஆனால் எங்க பார்த்தாலும், 608 00:37:54,107 --> 00:37:58,737 அவ ரகசிய வாழ்க்கையை ஞாபகப்படுத்துற மாதிரி அவ பொருள் ஏதாவது இருக்கு. 609 00:37:58,820 --> 00:38:00,948 எனக்குத் தெரியமா மறைச்ச ஒரு தொடர்பு. 610 00:38:02,783 --> 00:38:05,619 கொடுமையா இருக்கு. எல்லா பக்கமும் இருக்கு. 611 00:38:09,498 --> 00:38:13,252 இந்த பொருட்களை எல்லாம் வைக்க ஒஹாய் வீடு பொருத்தமான இடமா இருக்கும். 612 00:38:14,002 --> 00:38:15,003 ஆமா. 613 00:38:15,629 --> 00:38:18,048 அங்க தனியா போறது கஷ்டமா இருக்கும். 614 00:39:15,981 --> 00:39:17,983 ஓவியப் பொருட்கள் மற்றவை 615 00:39:31,079 --> 00:39:32,581 ஓவியப் புத்தகங்கள் 616 00:40:05,322 --> 00:40:08,075 அதை எங்க வீட்ல எல்லார் மேலயும் போட்டியிருக்கா. 617 00:40:08,158 --> 00:40:09,826 எல்லாரும் அதை வெறுத்தாங்க. 618 00:40:10,327 --> 00:40:11,912 ஆனால் அது அவளை ரொம்ப சிரிக்க வச்சது. 619 00:40:11,995 --> 00:40:14,915 அதை ஒவ்வாரு முறையும் தூக்கி எறியும் போது மணிக்கணக்கா சிரிப்பா. 620 00:40:22,714 --> 00:40:24,007 வேடிக்கை. 621 00:40:33,976 --> 00:40:36,395 அவ எவ்வளவு வலியில இருந்தான்னு எனக்குத் தெரியல. 622 00:40:37,938 --> 00:40:43,068 அவளுக்குள்ள என்ன நடக்குதுன்னு நான் எப்படி தெரிஞ்சுக்காம போனேன்? 623 00:40:43,151 --> 00:40:44,820 நம்ம யாருக்குமே தெரியல. 624 00:40:46,196 --> 00:40:47,447 அதை கவனிக்கத் தவறிட்டேன். 625 00:40:48,198 --> 00:40:50,200 நான்… நான் அதை கவனிக்கத் தவறிட்டேன். 626 00:40:51,451 --> 00:40:54,079 ஹே. பரவாயில்ல. நானும் தான் கவனிக்கல. 627 00:40:54,162 --> 00:40:55,247 கடவுளே. 628 00:44:06,396 --> 00:44:09,441 எனக்கு ராபர்ட்டைப் பிடிக்குமான்னு ஒரு முறை கேட்டா. 629 00:44:14,404 --> 00:44:16,823 நான் வேகமா இல்லேன்னு சொன்னேன். 630 00:44:22,412 --> 00:44:27,084 நான் பொய் சொல்றேன்னு அவளுக்குத் தெரிஞ்சிருக்கணும். எப்படித் தெரியாம இருக்கும்? 631 00:44:31,922 --> 00:44:36,802 அவளைப் போல நடிக்கிறதுக்கு, எனக்குப் பிடிச்ச பரிணாமத்தில என்னை காண்பிக்கிறதுக்கு 632 00:44:37,761 --> 00:44:40,347 எனக்கு எப்பவுமே தெரியாது. 633 00:44:43,308 --> 00:44:45,894 அதனால, இது எனக்கான வாய்ப்பா இருக்கலாம். 634 00:44:47,521 --> 00:44:49,398 அவ கூட இதைப் புரிஞ்சிக்கலாம். 635 00:44:50,190 --> 00:44:53,026 ஏன்னா, அவளும் பொய் சொல்லிட்டிருந்திருக்கா. 636 00:44:53,110 --> 00:44:54,987 ராபர்ட் கிட்ட. 637 00:44:55,070 --> 00:44:56,446 எங்க எல்லார் கிட்டேயும். 638 00:45:07,082 --> 00:45:11,086 நான்ஸி, நான் மன்னிப்புக் கேட்டு ஆரம்பிக்கிறேன். 639 00:45:11,837 --> 00:45:14,256 நான் நடந்துக்கொண்ட விதம் ரொம்ப கொடுமை. 640 00:45:15,424 --> 00:45:16,425 நான் உன்கிட்ட மோசமா நடந்துகிட்டேன்… 641 00:45:16,508 --> 00:45:17,509 ராபர்ட் ஹென்னஸி 642 00:45:17,593 --> 00:45:19,928 …உன்னை ரொம்ப பயமுறுத்துனதுக்கு மன்னிச்சுடு. 643 00:45:20,470 --> 00:45:22,806 ஆனால் நீ வேற ஒருத்தனோட உறவு வச்சிருக்கும் போது 644 00:45:22,890 --> 00:45:24,641 நான் கோபப்படுறதுக்கு என் மேல தப்பு சொல்ல முடியாது. 645 00:45:28,145 --> 00:45:30,981 ஹே. உனக்கு ஒண்ணுமில்லையே? 646 00:46:25,494 --> 00:46:27,496 தமிழாக்கம் மரிய ஜோசப் ஆனந்த் மொராய்ஸ்