1 00:00:01,000 --> 00:00:03,720 இத்தொடரில் தற்கொலை தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. 2 00:00:03,800 --> 00:00:04,960 பார்வையாளர்கள் கவனத்திற்கு. 3 00:00:10,520 --> 00:00:11,960 - லாசரஸ்! - இல்லை. ஆர்லோ ஜோன்ஸ் அறைக்கு 4 00:00:12,040 --> 00:00:13,920 நீ உடனே போய் பார்த்து 5 00:00:14,320 --> 00:00:15,800 சொல்லு, அவன் அங்கே இருக்கானா? 6 00:00:15,880 --> 00:00:17,120 உயிரோட இருக்கானா? 7 00:00:21,320 --> 00:00:24,120 சிசி அர்னால்டின் தி ஜூனிபர் புஷ்: தி லாஸ் ஆஃப் இன்னசன்ஸ் 8 00:00:26,960 --> 00:00:30,520 டாக்டர் லாஸ், இங்கே இருக்கான். அவன் செல்லில் இருக்கான். 9 00:01:05,040 --> 00:01:11,040 ஹார்லன் கோபென்'ஸ் லாசரஸ் 10 00:01:56,600 --> 00:01:59,240 என் தந்தை நம் கடைசி அமர்வின் நாளன்று இறந்தார். 11 00:02:00,240 --> 00:02:04,560 நீ கடவுள்கிட்ட பேசிட்டு, நான் போலி என கடவுள் சொன்னதா சொன்ன நாள். 12 00:02:05,480 --> 00:02:06,840 என்னை தண்டிக்க கடவுளை கேட்டே. 13 00:02:07,560 --> 00:02:09,120 கடவுள் செய்வதா சொன்னார். 14 00:02:10,120 --> 00:02:11,960 உனக்காக செய்வதா சொன்னார். 15 00:02:15,840 --> 00:02:16,680 செய்தாரா? 16 00:02:21,880 --> 00:02:23,680 அல்லது அது உயிர்வாழும் யாராவதா? 17 00:02:25,480 --> 00:02:29,520 என் தந்தை தலையில் சுட்டதால் அவர் அலுவலகத்தில் இறந்தார், 18 00:02:29,600 --> 00:02:30,840 இப்ப எனக்கு தெரியுது... 19 00:02:30,920 --> 00:02:32,240 நீ அவரோட நோயாளின்னு. 20 00:02:32,320 --> 00:02:33,600 அவர் பணியிடம் உனக்கு தெரியும். 21 00:02:36,960 --> 00:02:39,640 என் தந்தையை கொலை செய்தியா, முட்டாளே? 22 00:02:50,680 --> 00:02:54,240 கடவுள் மர்மமான வழிகளில் செயல்படுவார். 23 00:02:57,120 --> 00:02:58,000 எப்படி தெரியும்? 24 00:03:00,680 --> 00:03:02,720 உனக்கு எப்படி தெரியும்? 25 00:03:24,480 --> 00:03:27,120 நீ கைதாகும் முன் என் தந்தையை சந்திச்சே. 26 00:03:28,920 --> 00:03:30,720 அவரிடம் சொன்னே, "நான் பழிவாங்குவேன்." 27 00:03:32,280 --> 00:03:34,360 உனக்கு எப்படி அது தெரியும்? 28 00:03:35,920 --> 00:03:38,120 ஒருவேளை நீ மட்டும் கடவுளிடம் பேசலை போல. 29 00:03:39,560 --> 00:03:41,640 உங்கப்பாவை சந்திச்சேன், ஆமாம். 30 00:03:42,960 --> 00:03:46,760 போலீஸ் தடுப்பதற்கு முன் கொஞ்சம் ரத்தம் சிந்த வைத்தேன். 31 00:03:48,720 --> 00:03:50,120 அவர் பலவீனமான மனிதன், 32 00:03:51,000 --> 00:03:52,720 என் நம்பிக்கைக்கு துரோகம் செய்தார். 33 00:03:54,680 --> 00:03:57,640 என் தூண்டுதல்களை பற்றி சொன்னேன், அவர் போலீஸிடம் சொன்னார். 34 00:03:57,720 --> 00:03:59,960 ஆக, அவர் இறந்ததால் எனக்கு வருத்தமா? 35 00:04:02,240 --> 00:04:03,200 இல்லை. 36 00:04:04,360 --> 00:04:08,800 ஆனால் இங்கே உள்ளிருந்து நான் கொலையை ஏற்பாடு செய்ய முடியும்னு நீ நினைச்சா... 37 00:04:10,160 --> 00:04:13,640 "தூண்டுதல்கள்"னா நான்கு பெண்களை வன்கற்பழிப்பு செய்து கொலை செய்தியே அதுவா? 38 00:04:14,600 --> 00:04:16,560 உங்கப்பாவும் என்னை புரிஞ்சுக்கலை. 39 00:04:18,000 --> 00:04:21,040 அப்பாவை போலவே மகன். 40 00:04:21,680 --> 00:04:23,360 எனக்கு உன்னை புரியலைன்னு தோணுதா? 41 00:04:27,280 --> 00:04:28,720 உன்னை எனக்கு புரியுது. 42 00:04:34,160 --> 00:04:35,440 இமொஜன் கார்ஸ்வுட். 43 00:04:36,000 --> 00:04:36,840 டாக்டர். 44 00:04:40,240 --> 00:04:42,400 அவர் என் தந்தையுடன் உறவில் இருந்தார். 45 00:04:42,480 --> 00:04:45,920 நான் அவளை கொல்லலை. 46 00:04:46,360 --> 00:04:52,200 முன்பே சொன்னேன். அவளை கொல்லலைன்னு எல்லாரிடமும் சொன்னேன். 47 00:04:52,280 --> 00:04:54,720 ஆனால் நிச்சயமா, நீ கேட்கலை. 48 00:04:54,800 --> 00:04:56,920 உன் டிஎன்ஏ குற்றக் காட்சி முழுதும் இருந்தது. 49 00:04:57,000 --> 00:04:59,240 என்னை மாட்டிவிட்டாங்க. 50 00:04:59,320 --> 00:05:00,600 ஓ, ஆமாம். சரிதான், நிச்சயமா. 51 00:05:02,960 --> 00:05:05,200 உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும், டாக்டர், 52 00:05:05,280 --> 00:05:07,200 இமொஜன் கற்பழிக்கப்படலை. 53 00:05:07,640 --> 00:05:09,960 என்னை இவ்வளவு நல்லா தெரியும்பட்சத்தில், 54 00:05:10,040 --> 00:05:14,800 என் படிவம் என்று அழைக்கப்படுவதில் அது ஒரு சிக்கல்னு நீ ஒத்துக்கணும். 55 00:05:14,880 --> 00:05:20,560 என் குற்றங்களை நிரூபிக்க முடியலை, என்னை சிறையிலடைக்க ஒரு வழி கண்டனர். 56 00:05:23,200 --> 00:05:27,200 கணவன் கூண்டில் பொய் சொன்னான். 57 00:05:30,680 --> 00:05:32,200 அவளுக்கும் தெரியும். 58 00:05:34,040 --> 00:05:35,040 யாருக்கு? 59 00:05:36,440 --> 00:05:38,320 குற்றவாளி என தீர்ப்பு வந்ததும், 60 00:05:39,120 --> 00:05:42,680 நான் முதன்மை டிடெக்டிவை பார்த்தேன், என்ன பார்த்தேன் தெரியுமா? 61 00:05:45,320 --> 00:05:47,200 அவ சிரிச்சிட்டு இருந்தா. 62 00:05:49,040 --> 00:05:51,240 வேலை நல்லா முடிஞ்ச சந்தோஷத்தில் இல்லை. 63 00:05:51,320 --> 00:05:54,360 அதிலிருந்து தப்பிச்ச ஒருவரோட சிரிப்பு. 64 00:06:08,280 --> 00:06:09,800 கெம்ப்பர்ன் மருத்துவமனை ஜோன்ஸ் ஆர்லோ 65 00:06:18,080 --> 00:06:19,720 {\an8}விசாரிக்கும் அதிகாரி: டிசிஐ ஆலிசன் ப்ரவுன் 66 00:06:19,800 --> 00:06:20,720 {\an8}கையொப்பம் எ. ப்ரவுன் 67 00:06:20,800 --> 00:06:22,440 நான் உன்னை தொடர்றேன். 68 00:06:22,960 --> 00:06:25,800 உன்னை நான் நம்பலை. இன்னும் உன்னை நம்பலை. 69 00:06:29,400 --> 00:06:30,640 மார்கோ மெக்லின்டைர். 70 00:06:31,120 --> 00:06:33,360 காயங்கலை பார்த்தேன், நீ கேட்டது எனக்கு மகிழ்ச்சி. 71 00:06:33,840 --> 00:06:36,840 அவை மிகவும் சிறப்பு வாயந்ந்தவை, நிச்சயம் சேகரிப்பாளர் பொருள். 72 00:06:36,920 --> 00:06:38,720 அரிது, அந்த வகையான ஆயுதம். 73 00:06:38,800 --> 00:06:40,240 இதற்கு முன் பார்த்ததுண்டா? 74 00:06:40,320 --> 00:06:42,800 முதலில் இல்லைன்னு நினைச்சேன், பிறகு ஒரு வழக்கு நினைவு வந்தது 75 00:06:42,880 --> 00:06:45,440 குறிப்பா மோசமான லண்டன் கும்பல் ஈடுபட்டது. 76 00:06:45,520 --> 00:06:48,000 எதிரியை ஹாலோவீன் பூசணிக்கா் போல செதுக்கிட்டாங்க. 77 00:06:48,800 --> 00:06:51,000 ஆனா அது எப்போன்னு என் மூலையை குடைய வேண்டியதாச்சு. 78 00:06:52,280 --> 00:06:54,920 ஒரு யூகம்தான், மார்க், ஆனால் ஒருவேளை நீ லண்டனில் இருந்த போதோ. 79 00:06:56,480 --> 00:06:59,120 சரிதான். 2016. 80 00:07:01,800 --> 00:07:04,520 அதுதான் உன் ஆயுதம். ரொம்ப மோசமானது, இல்ல? 81 00:07:05,360 --> 00:07:06,560 கடவுளே. 82 00:07:06,640 --> 00:07:10,080 மார்கோவை கொன்ற கத்தி இது போலத்தான் இருக்கு. 83 00:07:10,160 --> 00:07:11,800 பிரேசிலிருந்து இறக்குமதி, சட்டவிரோதமா. 84 00:07:11,880 --> 00:07:12,720 டிசிஐ ஆலிசன் ப்ரவுன் 85 00:07:12,800 --> 00:07:15,320 இருண்ட இணையத்தில் நல்ல விலை. அதற்கு பெயர் ட்ராகன் அபெக்ஸ். 86 00:07:15,400 --> 00:07:19,320 ஆறு மாதம் முன் சிக்கன் லாரி பின்னால், 400ன் ஷிப்மென்ட் பிடிபட்டது, 87 00:07:19,400 --> 00:07:21,960 இது ஆதார லாக்கரிலிருந்து வந்தது. 88 00:07:22,040 --> 00:07:23,280 இது நல்ல வேலை, சேத். 89 00:07:25,600 --> 00:07:26,880 இது வினோதமா இருப்பதா தோணலை... 90 00:07:28,000 --> 00:07:29,560 ஒருத்தர் தற்கொலை செய்துக்கறார், 91 00:07:29,640 --> 00:07:32,160 அவரோட உதவியாளர் விரைவில் கொல்லப்படுகிறார் என்பது? 92 00:07:33,520 --> 00:07:34,360 ஆமாம், நினைக்கிறேன். 93 00:07:35,520 --> 00:07:36,640 ஏதாவது கோட்பாடு இருக்கா? 94 00:07:36,720 --> 00:07:37,560 எனக்கு தெரியும்... 95 00:07:39,240 --> 00:07:40,320 தெரியும் டாக்டர் எல்... 96 00:07:41,480 --> 00:07:43,120 தற்கொலை செய்தார்னு, ஆனால் நான் வந்து... 97 00:07:44,880 --> 00:07:48,000 இன்னொரு முறை அறிக்கையை நாம பார்க்கணும்னு தோணுது. 98 00:08:01,320 --> 00:08:03,520 ஹேய். வந்ததுக்கு நன்றி. 99 00:08:04,640 --> 00:08:07,360 உன் இறந்த தந்தை அலுவலகத்தில் பழைய கோப்புகளை பார்க்கவா? 100 00:08:07,440 --> 00:08:10,640 இப்படி கவர்ச்சியான இரண்டாவது டேட்டை எப்படி ஒரு பெண் எதிர்கக முடியும்? 101 00:08:11,320 --> 00:08:15,720 என் தங்கையை அழைக்க இருந்தேன், ஆனால் உன் பார்வை எனக்கு தேவை. 102 00:08:15,800 --> 00:08:17,960 - வாவ், இது சிறப்பா ஆயிட்டே இருக்கு. - ஆமாம், சாரி. 103 00:08:18,040 --> 00:08:20,160 சாரி, நான் கேக் வாங்கினேன். 104 00:08:21,040 --> 00:08:22,600 இப்ப பேசறே. 105 00:08:23,640 --> 00:08:26,320 ஆக, இங்கே, இந்த கோப்புகளில் நாம எதைத்தான் தேடறோம்? 106 00:08:26,400 --> 00:08:30,120 டிடெக்டிவ் ப்ரவுன் என் தந்தையின் நோயாளிகளை விசாரித்ததில் 107 00:08:30,200 --> 00:08:31,800 வழக்கமாக இல்லாதது. 108 00:08:34,440 --> 00:08:35,280 இமொஜனுக்கு நீதி 109 00:08:35,360 --> 00:08:38,600 ஆர்லோ ஜோன்ஸ் ஒரு தீவிர கொலையாளி. இமொஜன் கார்ஸ்வுட் கொல்லப்பட்டவர். 110 00:08:38,680 --> 00:08:39,520 நோயாளி பெயர் கசாண்ட்ரா 111 00:08:39,600 --> 00:08:40,440 மனநல அறிக்கை. 112 00:08:41,960 --> 00:08:44,000 எனக்கு மீண்டும் இந்த எண்ணங்கள் வருதுன்னேன். 113 00:08:46,800 --> 00:08:48,400 கசாண்ட்ரா ரோட்ஸின் கொலையாளி ஓட்டம் 114 00:08:48,480 --> 00:08:49,320 டிடெக்டவ் ப்ரவுன் - 115 00:08:49,400 --> 00:08:50,240 கிராஃப்ட் தேடல். 116 00:08:50,320 --> 00:08:52,360 {\an8}ஆலிசன் ப்ரவுன் 117 00:08:53,720 --> 00:08:54,560 நோயாளி ஹாரி நாஷ் 118 00:08:54,640 --> 00:08:55,960 மனநல அறிக்கை டாக்டர் லாசரஸ் அறிக்கை 119 00:08:56,040 --> 00:08:57,640 அதை செய்வதுதான் சரின்னு சொன்னீங்க! 120 00:08:57,720 --> 00:09:00,040 நீங்கதான் போலீஸிடம் போக என்னை ஊக்குவிச்சீங்க. 121 00:09:01,280 --> 00:09:03,120 பெடோஃபைல் பாதிரி கொலைக்காக கைது 122 00:09:03,200 --> 00:09:06,200 நான் செய்யலை. ஹாரியை நான் கொல்லலை. நான் செய்யலை. 123 00:09:07,720 --> 00:09:09,400 சாரி, ஹாரியா? யார் ஹாரி? 124 00:09:09,480 --> 00:09:10,760 ஹாரி நாஷ். 125 00:09:14,480 --> 00:09:16,240 ஹாரி நாஷ்டி டெக்டிவ் நீதிக்கு உறுதியளிக்கிறார் 126 00:09:17,880 --> 00:09:18,760 பொய் சொன்னாங்க. 127 00:09:19,840 --> 00:09:22,120 ஹாரியை தெரியும், வழக்கை கவனிச்சிருக்காங்க. 128 00:09:22,200 --> 00:09:23,720 ஹாரி நாஷ் கொலை. 129 00:09:23,800 --> 00:09:26,040 பாதிக்கப்பட்டவரை தெரியாது என்று சொன்னாங்க. 130 00:09:26,120 --> 00:09:29,040 குற்றம் சாட்டப்பட்டவர் செய்யவே இல்லைன்னார்... இரு. 131 00:09:34,240 --> 00:09:37,400 - லாஸ்? - ஆல்ஃபி, ஹாய். விரைவான கேள்வி. 132 00:09:38,040 --> 00:09:40,200 பாதிரியார் ஃப்ராங்க் தற்கொலை வீடியோ. 133 00:09:40,280 --> 00:09:43,000 அது யாரிடம் தரப்பட்டதென தெரியுமா? எந்த அதிகாரி? 134 00:09:43,680 --> 00:09:46,760 ஆமாம், அது டிசிஐ ப்ரவுன். 135 00:09:49,200 --> 00:09:51,520 நான் பைத்தியமா? இது உண்மையிலேயே சந்தேகத்திற்குரியதா? 136 00:09:51,600 --> 00:09:55,080 - அவங்க ஏன் அதை மறைக்கணும்? - இன்னும் எத்தனை இருக்கு? 137 00:10:00,880 --> 00:10:01,720 போலீஸ். 138 00:10:03,120 --> 00:10:06,440 இந்த இடத்தில் வினோதமா ஏதோ நடப்பதா புகார் வந்திருக்கு. 139 00:10:06,520 --> 00:10:09,800 நான் வந்து... சுற்றி பார்த்தா பரவாயில்லையா? 140 00:10:10,320 --> 00:10:11,480 உள்ளே வா. 141 00:10:17,200 --> 00:10:21,280 எ்பபடியும் நீ இங்கே என்ன பண்றே? 15 நிமிடத்தில் ஒரு வாடிக்கையாளர் வர்றாங்க. 142 00:10:21,360 --> 00:10:23,080 ஒன்றுமில்லை. பார்க்க விரும்பினேன். 143 00:10:25,320 --> 00:10:26,480 உன்னை பார்க்க விரும்பினேன். 144 00:10:30,280 --> 00:10:31,560 பதினைந்து நிமிடங்கள்னா சொன்னே? 145 00:10:41,400 --> 00:10:43,480 - உன் சகோதரன். - அவனுக்கு என்ன வேணும்? 146 00:10:43,560 --> 00:10:44,640 அவனை புறக்கணிக்கிறேன். 147 00:10:47,480 --> 00:10:48,360 பதில் சொல்லு. 148 00:10:51,360 --> 00:10:52,560 ஹாய், நண்பா. 149 00:11:02,400 --> 00:11:03,240 அப்ப? 150 00:11:11,240 --> 00:11:12,800 நான் ஒரு விஷயம் சொல்லப் போறேன், 151 00:11:12,880 --> 00:11:15,840 நீ நினைவில் வெச்சுக்கோ, 30 வருட நட்பின் அடிப்படையில், 152 00:11:15,920 --> 00:11:18,920 இந்த அறிக்கையை செய்ய மாட்டேன், இதை உண்மையில் நம்பா விட்டால். 153 00:11:21,280 --> 00:11:22,120 கேட்டுட்டு இருக்கேன். 154 00:11:25,960 --> 00:11:27,880 டிடெக்டிவ் ப்ரவுன் எங்கப்பாவை கொன்னிருக்காங்க. 155 00:11:36,720 --> 00:11:38,720 ஆல்சன் உங்கப்பாவை கொன்ற மாதிரியா? 156 00:11:38,800 --> 00:11:42,120 - பில்லி கொன்ற மாதிரியா? - சொல்றதை கேளு, சரியா? கேளு. 157 00:11:43,240 --> 00:11:46,120 பலரை கொலைக்காக மாட்டி விட்டிருக்காங்கன்னு நினைக்கிறேன். 158 00:11:46,200 --> 00:11:49,000 தான் செய்ததை மறைக்க மார்கோவை கூட கொன்றிருக்கலாம். 159 00:11:49,080 --> 00:11:51,320 - பேய் சொல்லிச்சா, லாஸ்? - சேத், நான் விளையாடலை! 160 00:11:51,400 --> 00:11:55,240 சும்மா காத்துல மெல்ல பறந்து வந்து, என் பாஸ் கொலையாளின்னு சொல்லியிருக்கோ. 161 00:11:55,320 --> 00:11:56,760 கொலையாளி, லாஸ். 162 00:11:57,880 --> 00:11:59,840 நிஜமாத்தான் சொல்றியா? அவங்க பாராட்டப்பட்ட போலீஸ். 163 00:11:59,920 --> 00:12:01,760 நீ என்ன பேசிட்டு இருக்கே? 164 00:12:01,840 --> 00:12:06,320 என் அப்பாவின் நோயாளிகள் பலர் இறந்ததோ, அல்லது சிறைக்கு போனதோ தற்செயல் இல்லை. 165 00:12:06,400 --> 00:12:08,840 உங்கப்பா மனநலம் பாதிக்கப்பட்டவங்களை கையாண்டார், லாஸ். 166 00:12:08,920 --> 00:12:11,000 அவர் ஏதோ ப்ளே சென்டர் ஒன்றும் நடத்தலையே. 167 00:12:11,080 --> 00:12:12,080 அவற்றை படி. 168 00:12:13,280 --> 00:12:14,800 நான் இதை ஏற்க தயாரா இல்லை. 169 00:12:14,880 --> 00:12:17,600 நீ செய்யணும், ஏன்னா உன் பாஸ் சரியில்லை, அதை எதிர்கொண்டாகணும். 170 00:12:17,680 --> 00:12:19,360 - அவற்றை படி. - படிக்க மாட்டேன். 171 00:12:19,440 --> 00:12:22,400 - அவற்றை படி! - நான் படிக்க மாட்டேன்! 172 00:12:22,480 --> 00:12:25,160 - என் வேலை பொயிடும்! - அது மட்டுந்தான் உனக்கு முக்கியமா? 173 00:12:26,720 --> 00:12:28,800 - நீ எங்கே போறே? - இது ரொம்ப தூரம் போயிடுச்சு. 174 00:12:31,520 --> 00:12:33,640 - சேத். அட வாடா. - இல்லை. 175 00:12:33,720 --> 00:12:36,240 நீ இங்கே வந்ததிலிருந்து நீ ஏதோ சொல்லிட்டே இருக்கே 176 00:12:36,320 --> 00:12:39,080 இல்லை உங்கப்பா செத்தது புரிய ஏதோ பழைய குப்பையை கிளர்றே. 177 00:12:39,160 --> 00:12:41,480 பேய்களை பார்க்கிறே, இப்ப மறைப்புகளை பார்க்கிறே! 178 00:12:41,560 --> 00:12:43,640 உனக்கு உதவி தேவை, லாஸ்! 179 00:12:44,120 --> 00:12:46,800 அவங்களை தேடி, உண்மையோடு எதிர்கொள்ளப் போறேன். 180 00:12:46,880 --> 00:12:48,600 இல்லை. நீ அப்படி எதுவும் செய்ய மாட்டே. 181 00:12:48,680 --> 00:12:50,800 வீட்டுக்கு திரும்ப போய் ஜென்னாவிடம் பேசப் போறோம். 182 00:12:50,880 --> 00:12:54,000 உனக்கு உதவி பெறப் போறோம், ஏன்னா இது ரொம்ப தூரம் போயிடுச்சு... 183 00:12:55,280 --> 00:12:57,800 எனக்கு உதவி தேவைதான். சரியா? உன்னிடமிருந்து. 184 00:12:57,880 --> 00:12:59,640 உன்னிடமிருந்து! என் பழமையான நண்பன்! 185 00:12:59,720 --> 00:13:03,440 நீ என்னை நம்பி என்கூட வரணும் அவங்களை எதிர்கொள்ள! 186 00:13:04,040 --> 00:13:05,760 என்னால முடியாது, நண்பா. நான்... 187 00:13:07,440 --> 00:13:09,240 நான் ப்ரவுனை அழைச்சு எச்சரிக்கிறேன் நீ... 188 00:13:17,320 --> 00:13:19,600 - நீ ஏன் போலீஸ் ஆனே? - என்னை விடு. 189 00:13:19,680 --> 00:13:21,280 நீ ஏன் போலீஸ் ஆனே? 190 00:13:21,360 --> 00:13:22,920 லாஸ், கடவுள் சத்தியமா, லாஸ்... 191 00:13:23,000 --> 00:13:26,160 ஏன்னு சொல்றேன், தப்பை சரி பண்றதுக்கு. 192 00:13:26,240 --> 00:13:27,840 கொலைகாரர்களை சிறையிலிட. சரியா? 193 00:13:27,920 --> 00:13:30,200 கோப்புகளை படிச்சிட்டு நான் தப்புன்னு சொல்லு. 194 00:13:32,080 --> 00:13:34,400 சரி. சரி. 195 00:14:06,760 --> 00:14:07,720 சுவாரஸ்யமான இடம். 196 00:14:09,040 --> 00:14:10,600 ஸ்டேஷனை விட்டு வர எந்த சாக்கும். 197 00:14:11,520 --> 00:14:12,720 ஒரு காபி வாங்கித் தரவா? 198 00:14:13,520 --> 00:14:14,360 எனக்கு வேண்டாம். 199 00:14:15,680 --> 00:14:16,800 இது எதைப்பற்றி? 200 00:14:18,360 --> 00:14:21,320 உங்க அப்பா மரணத்தை பற்றி உன்னிடம் தகவல் இருப்பதா சேத் சொன்னான். 201 00:14:22,840 --> 00:14:23,680 சரிதான். 202 00:14:30,640 --> 00:14:34,600 கசாண்ட்ரா ரோட்ஸ் வழக்கில் நீங்கதான் மூத்த விசாரணை அதிகாரி. 203 00:14:36,200 --> 00:14:37,960 உங்கப்பா மரணத்துக்கு என்ன சம்பந்தம்? 204 00:14:38,040 --> 00:14:42,080 அவ காதலன் நீல்தான் அவளை கொன்றதா நீங்க உறுதியா நம்பினீங்க, 205 00:14:42,160 --> 00:14:43,880 அவன் நாட்டை விட்டு ஓடினதா. 206 00:14:43,960 --> 00:14:44,800 சரி. 207 00:14:45,400 --> 00:14:50,080 சமீபத்தில், இமொஜன் கார்ஸ்வுட் கொலையை நீங்க விசாரிச்சீங்க, 208 00:14:50,160 --> 00:14:52,320 அதில் ஆர்லோ ஜோன்ஸ் குற்றவாளி என்று ஆனது. 209 00:14:52,760 --> 00:14:54,680 இது எங்கே போகுது என்பது எனக்கு புரியலை. 210 00:14:54,760 --> 00:14:57,600 ஆர்லோ ஜோன்ஸ் கடுமையாக எதிர்க்கும் குற்றம் அது. 211 00:14:58,360 --> 00:15:00,200 ஆர்லோ ஜோன்ஸ், அந்த தொடர் கொலையாளி? 212 00:15:00,880 --> 00:15:04,160 இருவரும் எங்கப்பாவோட சம்பந்தப்பட்டிருந்தாங்க. 213 00:15:05,520 --> 00:15:08,080 ஆர்லோ, ஒரு நோயாளி, இமொஜன், ஒரு காதலி. 214 00:15:09,160 --> 00:15:10,560 அவங்க மட்டும் இல்லை. 215 00:15:12,440 --> 00:15:16,440 ஃப்ராங்க, ஹாரி நாஷை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட பாதிரியார், 216 00:15:16,520 --> 00:15:19,360 தான் இறக்கும் முன் அவர் அப்பாவி என வீடியே செய்திருந்தார், 217 00:15:19,440 --> 00:15:21,760 ஹாரியை கொன்றவர் இன்னும் சுற்றித் திரிவதாக கூறினார். 218 00:15:22,480 --> 00:15:26,560 அவரோட மனநல மருத்துவர் அந்த வீடியோவை உங்களிடம் தந்ததா சொல்றாங்க, 219 00:15:26,640 --> 00:15:28,840 நீங்க அதை வைத்து எதுவும் செய்யலை. 220 00:15:30,080 --> 00:15:30,920 அதில், 221 00:15:32,160 --> 00:15:33,320 முரண்பாடுகளை கண்டேன். 222 00:15:34,000 --> 00:15:35,640 மிகவும் சாத்தியமற்ற இணைப்புகள், 223 00:15:35,720 --> 00:15:40,160 நீங்க விசாரித்த கொலை வழக்குகளில் சந்தேகத்திற்குரிய ஆதாரங்கள். 224 00:15:40,240 --> 00:15:45,080 எல்லாத்திலுமே அப்பாவின் நோயாளிகள் அல்லது அவருக்கு தெரிந்தவர்கள் ஈடுபட்டிருந்தாங்க. 225 00:15:48,240 --> 00:15:49,720 கேள்வியா தெரியலையே. 226 00:15:51,520 --> 00:15:54,800 என் தந்தையின் மனநல மருத்தவத்தை உபயோகிச்சிருக்கீங்க, 227 00:15:54,880 --> 00:15:57,640 சிக்கலான பின்னணிகள் உள்ள மக்களைத் தேடி 228 00:15:57,720 --> 00:16:00,920 உங்க குற்றங்களுக்கு பலியாடுகளாக பயன்படுத்த. 229 00:16:02,160 --> 00:16:03,600 எங்கப்பா கண்டுபிடிச்சிட்டார், 230 00:16:04,840 --> 00:16:06,240 உங்களை எதிர்கொண்டார், 231 00:16:08,240 --> 00:16:10,000 அதனால நீங்க அவரை கொன்னுட்டீங்க. 232 00:16:13,600 --> 00:16:14,440 அப்படியா. 233 00:16:18,680 --> 00:16:22,640 சரி, அது... நல்ல கற்பனையா கதை வடிச்சிருக்கீங்க. 234 00:16:24,480 --> 00:16:25,600 இதை நீயும் நம்பறியா? 235 00:16:27,400 --> 00:16:29,440 கதையின் உங்க பக்கத்தை நிச்சயமா கேட்க விரும்புவேன். 236 00:16:29,520 --> 00:16:31,760 அப்புறம் என்ன? என்னை கைது செய்வியா? 237 00:16:33,400 --> 00:16:35,600 நான் உனக்கு மூத்த அதிகாரின்னு நினைவூட்ட தேவையில்லை. 238 00:16:35,680 --> 00:16:36,760 ஆமாம். அது தெரியும். 239 00:16:37,320 --> 00:16:42,520 அப்புறம் இது... இந்த தற்செயலான எதிர்கொள்ளுதல் ரொம்ப பொருத்தமற்றது. 240 00:16:50,440 --> 00:16:52,240 ஒரு கிளாஸ் தண்ணீர் கிடைக்குமா, ப்ளீஸ்? 241 00:17:08,080 --> 00:17:10,200 உங்கப்பாவை எனக்கு ரொம்ப பிடிக்கும், ஜோயல். 242 00:17:10,280 --> 00:17:11,520 ...ஒரு கிளாஸ் தண்ணியும், ப்ளீஸ். 243 00:17:13,560 --> 00:17:16,000 லெமன் ட்ரிசில் கேக். என் பாட்டியை நினைவூட்டுது. 244 00:17:16,080 --> 00:17:21,840 இந்த உலகில் யாரையும்விட நல்ல லெமன் ட்ரிசில் செய்தாங்க. 245 00:17:21,920 --> 00:17:23,480 என்னோடதை இன்னும் சாப்பிடலை, நண்பா. 246 00:17:26,000 --> 00:17:27,000 சேத்! 247 00:17:28,120 --> 00:17:29,680 போலீஸ்! நான் உதவி அழைக்கிறேன். 248 00:17:31,360 --> 00:17:32,560 சேத்! நீ நலமா? 249 00:17:33,400 --> 00:17:34,240 போலீஸை அழை! 250 00:17:34,320 --> 00:17:35,400 அவங்க தான் போலீஸ். 251 00:17:35,480 --> 00:17:38,480 போலீஸை அழை! நான் என்ன செய்வது? எப்படி உதவுவது? 252 00:17:38,560 --> 00:17:39,680 அவளை பிடி. 253 00:17:39,760 --> 00:17:40,600 அவனை பார்த்துக்கோ. 254 00:18:03,040 --> 00:18:04,040 அடடா. 255 00:18:17,320 --> 00:18:18,320 சே. 256 00:18:59,600 --> 00:19:00,600 ஹேய். 257 00:20:03,880 --> 00:20:04,720 நீ நலமா? 258 00:20:10,840 --> 00:20:13,080 யாராவது வந்து அறிக்கை வாங்குவாங்க. அதனால... 259 00:20:13,680 --> 00:20:14,920 உண்மையை மட்டும் சொல். 260 00:20:15,800 --> 00:20:18,320 அவங்களை சந்தேகப்பட்டே, சந்தேகத்தை என்னிடம் சொனன்னே. 261 00:20:20,200 --> 00:20:21,800 அப்புறம் அவங்க என்னை டேசர் செய்தாங்க. 262 00:20:24,640 --> 00:20:25,480 நன்றி, நண்பா. 263 00:20:27,680 --> 00:20:29,520 எனக்கு இது எதுவும் இன்னும் புரியலை. 264 00:20:30,640 --> 00:20:32,920 இதுக்கு அர்த்தமே இல்லை. 265 00:20:34,720 --> 00:20:35,560 ஆனால்... 266 00:20:37,560 --> 00:20:39,000 சந்தேகப்பட்டதுக்கு மன்னிச்சிடு. 267 00:20:46,040 --> 00:20:49,320 இருந்தாலும் யாரிடமாவது நீ பேசணும், லாஸ். இதெல்லாம்... 268 00:20:51,600 --> 00:20:52,640 ரொம்ப அதிகம், நண்பா. 269 00:20:55,520 --> 00:20:59,840 திரும்ப வந்ததிலிருந்து உன் வாழ்க்கையில் பிரச்சினை கொண்டு வந்ததுக்கு மன்னிச்சிடு. 270 00:20:59,920 --> 00:21:00,760 இல்லை, கொண்டு வரலை. 271 00:21:02,200 --> 00:21:03,040 சரி, கொண்டு வந்தே. 272 00:21:07,040 --> 00:21:08,640 ஆனாலும் நீ திரும்ப வந்தது நல்லா இருக்கு. 273 00:21:09,800 --> 00:21:13,000 உன் கவர்ச்சியான சகோதரியோட இணைஞ்சேன், அதனால... 274 00:21:14,640 --> 00:21:16,120 - ஒவ்வொரு மேகமும், இல்ல? - ஆமாம். 275 00:21:18,240 --> 00:21:20,640 அவளை பார்த்துக்கோ, சரியா? நீங்க இருவரும்... 276 00:21:22,120 --> 00:21:23,160 ஜோடியா ஆனா. 277 00:21:23,720 --> 00:21:24,560 சரி. 278 00:21:24,640 --> 00:21:27,040 திரும்ப வந்து உன்கிட்ட கடுமையா நடந்துக்க விரும்பலை. 279 00:21:28,880 --> 00:21:30,240 உன்னை வீழ்த்துவேன்னு நினைக்கிறேன். 280 00:21:31,760 --> 00:21:34,240 நீ உன் கற்பனை நண்பர்களை ஆதரவுக்கு கொண்டு வராத வரை. 281 00:21:34,720 --> 00:21:35,560 அல்லது டேசரை. 282 00:21:39,040 --> 00:21:42,160 நீ வேடிக்கையானவன். கடைசியா வேடிக்கையா ஆயிட்டே. 283 00:21:42,240 --> 00:21:43,080 ஆமாம். 284 00:21:44,160 --> 00:21:46,640 அதான் உன் தங்கைக்கு இவ்வளவு பிடிக்குது. பார்ப்போம், நண்பா. 285 00:21:51,440 --> 00:21:53,480 ஜோயல், ரொம்ப முயற்சிக்காதே. 286 00:21:57,160 --> 00:21:59,480 இதை பயன்படுத்த நான் விரும்பலை. 287 00:22:00,040 --> 00:22:02,720 என்னை நம்பு, இது உன்னை அழிக்கும். 288 00:22:03,680 --> 00:22:04,880 விட்டுடு. 289 00:22:06,280 --> 00:22:09,600 இப்ப நீ நிறுத்திட்டா, உனக்கு நிறைய வலியை தராம இருப்பேன். 290 00:22:11,560 --> 00:22:12,760 என்னால அது முடியாது. 291 00:22:12,840 --> 00:22:15,560 ப்ளீஸ், ப்ளீஸ், வீட்டுக்கு போ. 292 00:22:15,640 --> 00:22:16,800 இதை விட்டுடு. 293 00:22:17,560 --> 00:22:18,520 என்னால முடியாது. 294 00:22:55,560 --> 00:22:56,400 ஹலோ. 295 00:22:57,400 --> 00:22:58,360 ஹாய். 296 00:22:58,440 --> 00:23:01,960 இது வினோதம்னு தெரியும், ஆனால்... உன்னிடம் பேச விரும்பினேன். 297 00:23:03,200 --> 00:23:05,760 என் தந்தை, ஜோயல் லாசரஸ் பற்றி. 298 00:23:06,680 --> 00:23:08,960 எனக்கு தெரியும் நீங்க... நெருக்கம்னு. 299 00:23:10,280 --> 00:23:11,880 எய்டன்தானே, சரியா? 300 00:23:11,960 --> 00:23:14,440 உன்னை பற்றி பேசியிருக்கார். 301 00:23:14,520 --> 00:23:15,840 இது சரியான நேரமில்லையா? 302 00:23:18,720 --> 00:23:21,200 இல்லை. இல்லை, உள்ளே வா. 303 00:23:32,200 --> 00:23:34,160 என்னைப்பற்றி பேசுவது எனக்கு பிடிக்காது. 304 00:23:34,240 --> 00:23:35,200 உனக்கும் எனக்கும். 305 00:23:36,160 --> 00:23:37,800 பலருக்கு அது சங்கடமா இருக்கும். 306 00:23:38,680 --> 00:23:39,960 அது இல்லை. அது வந்து... 307 00:23:40,920 --> 00:23:42,520 நான் மக்களை நம்ப மாட்டேன். 308 00:23:43,280 --> 00:23:47,920 மக்களிடம் முன்பு பல விஷயங்கள் சொல்லியிருக்கேன், ரகசியமா வெச்சுக்கலை. 309 00:23:48,000 --> 00:23:50,480 சரி, சத்தியம் பண்றேன், நீ இங்கே என்ன சொன்னாலும்... 310 00:23:51,640 --> 00:23:52,640 நமக்குள்ளேயே இருக்கும். 311 00:23:54,400 --> 00:23:55,840 சத்தியமா சொல்றேன். 312 00:24:14,920 --> 00:24:18,440 டாக்டர் ஜோனதன் லாசரஸ் - மனநல மருத்துவர் 313 00:25:01,440 --> 00:25:02,440 ஆலிசன். 314 00:25:09,160 --> 00:25:10,440 நாம பேசணும். 315 00:25:13,160 --> 00:25:14,000 எனக்கு தெரியும்... 316 00:25:15,680 --> 00:25:16,920 எனக்கு தெரியும் நீங்க செய்தது... 317 00:25:18,160 --> 00:25:19,200 நாம செய்தது என்னன்னு. 318 00:25:24,280 --> 00:25:26,040 நான் முட்டாளா இருந்திருக்கேன். 319 00:25:32,720 --> 00:25:36,640 உளவியலில் குற்ற உணர்வை, "பயனற்ற உணர்வு" என்போம். 320 00:25:36,720 --> 00:25:40,280 வருத்தம் நம் மனிதத்தன்மையை காட்டுது, ஆனால் குற்ற உணர்வு நச்சாகிறது. 321 00:25:40,360 --> 00:25:42,480 - நம்மை அரிக்கும். - உங்களுக்கு குற்ற உணர்வே இல்லையா? 322 00:25:43,760 --> 00:25:44,960 சுத்தமா இல்லை. 323 00:25:45,680 --> 00:25:48,440 பல வருடங்களா, வழக்குகளை மூட நீங்க உதவறதா நினைச்சேன். 324 00:25:49,000 --> 00:25:52,160 அவங்க சிறையிலிடப்படணும்னு சொல்லி, அதிகாரத்தை நம்ம கைல எடுத்திகிட்டோம். 325 00:25:52,240 --> 00:25:54,240 - ஆமாம். - அப்படீன்னு யார் சொல்றது? 326 00:25:55,200 --> 00:25:56,600 சிறந்த மனநல மருத்துவரா? 327 00:25:57,200 --> 00:26:02,480 ரொம்ப உணர்ச்சி வசப்பட வேண்டாமே. உனக்கு வெகுமதி கிடைச்சாச்சு, ஆலிசன். 328 00:26:02,560 --> 00:26:04,880 பாராட்டுகள், புகழ். 329 00:26:05,600 --> 00:26:08,000 அந்த விஷயத்தில் நீ எப்போதுமே லட்சியவாதிதான். 330 00:26:08,080 --> 00:26:11,200 எப்பவுமே போலீஸ் வேலைக்கு விருது தருவது எனக்கு வினோதமா பட்டதுண்டு. 331 00:26:11,280 --> 00:26:13,240 அது கிட்டத்தட்ட நல்ல விஷயமே இல்லை. 332 00:26:14,840 --> 00:26:16,320 நீங்க என் நண்பர்னு நினைச்சேன். 333 00:26:19,040 --> 00:26:22,720 ஆனால் நீங்க என்னை கையாண்டீங்க, என் ஈகோவை நான் வழியில் விட்டேன். 334 00:26:26,960 --> 00:26:28,360 நீங்க இமொஜனை கொன்றீங்க. 335 00:26:29,080 --> 00:26:31,040 அதை மறுக்கக்கூட செய்யாதீங்க, செய்தது தெரியும். 336 00:26:31,120 --> 00:26:33,440 அது ஆர்லோ ஜோன்ஸ்னு என்னை நம்ப வெச்சீங்க. 337 00:26:36,920 --> 00:26:38,360 இமொஜனை காதலிச்சேன்... 338 00:26:39,240 --> 00:26:40,640 அவளுக்கு உடம்பு சரியில்லை. 339 00:26:40,720 --> 00:26:44,000 அவ இறந்துட்டு இருந்தா, அவளுக்கு அதைப்பற்றிய பயம். 340 00:26:44,480 --> 00:26:46,440 அதனால அவ கழுத்தை நெறிச்சீங்களா? 341 00:26:46,520 --> 00:26:48,800 அவ துன்பத்திற்கு முடிவு கட்டினேன். 342 00:26:51,040 --> 00:26:52,360 அப்படித்தான் சொல்லிக்கிறீங்களா? 343 00:26:55,360 --> 00:26:57,080 சிலருக்கு நேரம் உண்டு, ஆலிசன், 344 00:26:57,160 --> 00:27:01,520 அப்ப தங்குவது, உலகில் நீடிப்பது, விட்டுப் போவதை விட மிகவும் வலி மிக்கதா இருக்கும். 345 00:27:04,160 --> 00:27:05,000 அப்புறம் மற்றவர்கள். 346 00:27:06,080 --> 00:27:07,000 மற்றவர்களுக்கு என்ன? 347 00:27:08,480 --> 00:27:11,800 ஃபாதர் ப்ராங்க் பார்ன்வே, தற்கொலைக்கு முன் பதிவை விட்டுப் போனார், 348 00:27:11,880 --> 00:27:15,400 ஹாரி நாஷ் கொலையில் தான் அப்பாவி என்று சொல்லி. 349 00:27:15,480 --> 00:27:18,760 அறிகுறிகள் இருந்தன, நான் பார்த்திருக்கணும், ஆனா என் கவனம் வேறெங்கோ. 350 00:27:19,880 --> 00:27:24,160 உங்களிடமிருந்து விலக்கிட பல வருடங்களா தகவல் தந்தீங்க. 351 00:27:27,720 --> 00:27:29,880 ஆலிசன், உனக்கு தெரியாது. 352 00:27:29,960 --> 00:27:32,160 என் அலுவலகத்திற்கு வரும் சில நோயாளிகள் 353 00:27:32,240 --> 00:27:36,120 ஆழமாக அதிர்ச்சியுற்றவர்கள், மிக சிக்கலான வாழ்க்கையுடன். 354 00:27:36,960 --> 00:27:38,600 அவங்க உடைந்த வாஸ் போல. 355 00:27:38,680 --> 00:27:42,240 அதை ஒட்ட வைக்கலாம், தூரத்திலிருந்து பார்க்க சாதாரணமா இருக்கும், 356 00:27:42,320 --> 00:27:45,360 ஆனால் அருகில் பார்த்தால் விரிசல்கள் எப்போதும் தெரியும். 357 00:27:45,440 --> 00:27:47,360 எப்படி வேணாலும் பகுத்தறிவு வாதம் செய்ங்க. 358 00:27:47,440 --> 00:27:49,560 நீங்க அவர்களை கொன்றீங்க, ஜோனதன். 359 00:27:49,640 --> 00:27:53,280 அப்புறம் உங்க குற்றங்களுக்கு அப்பாவிகள் மீது என்னை குற்றம் சாட்ட வெச்சீங்க. 360 00:27:56,480 --> 00:27:57,920 அப்ப நீ நினைக்கிறே... 361 00:27:59,040 --> 00:28:00,200 என்ன? 362 00:28:00,280 --> 00:28:02,680 நாம ஒப்புக்கொள்ளணுமா? 363 00:28:04,240 --> 00:28:07,360 அந்த சிறைகளை நாம் இருவரும் பார்த்திருக்கோம், ஆலிசன். 364 00:28:07,440 --> 00:28:10,720 ஒரு நாளில் இருபத்தி இரண்டு மணி நேரம் செல்லில், குத்திக் குதறியபடி. 365 00:28:10,800 --> 00:28:15,960 இரண்டு நிமிடங்கள் தாங்க மாட்டோம். நீ, ஊழல்மிகுந்த போலீஸ், நாசமாயிடுவே. 366 00:28:21,480 --> 00:28:23,320 நான் அதை விட முடியாது. 367 00:28:25,840 --> 00:28:27,360 உங்களுக்கு அது புரியுது, இல்லையா? 368 00:28:35,640 --> 00:28:36,480 புரியுது. 369 00:28:38,960 --> 00:28:40,480 நீ அப்படிப்பட்டவள் இல்லை. 370 00:28:42,840 --> 00:28:44,960 அப்ப, என்ன பண்ணலாம்னு சொல்றே, ஆலிசன்? 371 00:28:49,280 --> 00:28:50,760 நாம வேறு வழியில் செய்யலாம். 372 00:29:06,640 --> 00:29:07,640 நீங்க குறிப்பு எழுதுங்க. 373 00:29:10,200 --> 00:29:11,240 விடைபெறுங்க. 374 00:29:17,320 --> 00:29:18,960 முடிங்க... அதை எப்படி சொன்னீங்க? 375 00:29:20,600 --> 00:29:22,360 வலியா? நீடித்திருப்பதா? 376 00:29:25,360 --> 00:29:26,760 அப்புறம் உங்க ரகசியம்... 377 00:29:28,840 --> 00:29:29,760 உங்களோடேயே சாகும். 378 00:29:35,680 --> 00:29:40,160 அது... என்னைவிட உனக்கு சாதகமான வழி. 379 00:29:42,160 --> 00:29:43,600 வாஸில் அந்த விரிசல்கள்... 380 00:29:45,680 --> 00:29:47,440 சட்டன் இறந்தப்ப உங்களுக்கு விழுந்தது. 381 00:29:49,840 --> 00:29:51,680 அவற்றை சரி செய்யவே முடியலை, இல்லையா? 382 00:30:10,000 --> 00:30:12,440 உன் மீது பயன்படுத்த மாட்டேன்னு எப்படி உறுதியா இருக்கே? 383 00:30:42,280 --> 00:30:44,320 நீ நல்ல தோழியா இருந்தே, ஆலிசன். 384 00:30:47,840 --> 00:30:49,200 மோசமான காலங்களிலும்... 385 00:30:51,080 --> 00:30:52,520 நீ எப்போதும் இருந்தே. 386 00:31:01,600 --> 00:31:03,240 சட்டனை பார்ப்பேன்னு நினைக்கிறியா? 387 00:31:05,640 --> 00:31:06,760 அப்படீன்னு நம்பறேன். 388 00:31:10,040 --> 00:31:10,880 நீங்க? 389 00:31:12,520 --> 00:31:13,360 எனக்கு தெரியலை. 390 00:31:14,440 --> 00:31:15,400 எனக்கு தெரியலை. 391 00:31:17,000 --> 00:31:20,160 ஆனால் இனியும் அவளுக்காக ஏங்க மாட்டேன். 392 00:31:23,280 --> 00:31:24,440 அது இருக்கே. 393 00:31:27,600 --> 00:31:29,160 வேறு வழி இருந்திருக்கலாம். 394 00:31:30,800 --> 00:31:31,800 ஆனால் இல்லை. 395 00:31:33,040 --> 00:31:33,880 இருக்கா? 396 00:31:42,760 --> 00:31:44,400 நான் தனியா இருக்க விரும்பறேன். 397 00:31:45,640 --> 00:31:46,840 நான் வெளியே காத்திருக்கேன். 398 00:31:51,080 --> 00:31:51,920 குட்பை. 399 00:31:54,640 --> 00:31:56,640 அப்புறம்... நன்றி. 400 00:31:58,640 --> 00:31:59,760 உன்னை அறிந்தது... 401 00:32:01,360 --> 00:32:02,920 மகிழ்ச்சியா இருந்தது. 402 00:32:35,720 --> 00:32:36,600 அழைக்கிறது... ஜோயல் 403 00:32:46,880 --> 00:32:50,240 அழைப்பு வருகிறது - அப்பா தொலைபேசி எண் - 07700 900824 404 00:32:52,200 --> 00:32:53,720 நீங்க ஜோயல் லாசரஸை அடைஞ்சிருக்கீங்க. 405 00:32:53,800 --> 00:32:55,400 தொனிக்கு பிறகு செய்தியை சொல்லுங்க. 406 00:33:48,640 --> 00:33:53,480 இது இன்னும் முடியவில்லை 407 00:34:21,200 --> 00:34:23,800 அதையெல்லாம் நீ கேட்க வேண்டியதற்கு மன்னிக்கணும், 408 00:34:24,480 --> 00:34:27,880 ஆனால் இந்த அறையில் நடப்பதை பதிவு செய்வேன்னு தெரியும் இல்லையா? 409 00:34:29,480 --> 00:34:30,480 அவ என்னை கொன்னுட்டா. 410 00:34:33,160 --> 00:34:34,560 எனக்கு வேற வழியே தரலை. 411 00:34:39,000 --> 00:34:40,080 நீங்க கொன்னீங்க. 412 00:34:41,200 --> 00:34:44,000 வலியிலிருந்து அவங்களை விடுவிச்சேன். 413 00:34:44,480 --> 00:34:46,920 மற்றவர்களை அவங்க ஆபத்திலிருந்து விடுவித்தேன். 414 00:34:47,000 --> 00:34:51,080 நீ கசாண்ட்ராவை சந்திச்சே. அவ என் அலுவலகத்தில் கொன்றா. 415 00:34:51,720 --> 00:34:54,120 நிச்சயமா பிணத்தை என் அலுவலகத்தில் விட முடியாது, 416 00:34:54,200 --> 00:34:55,280 அதனால நகர்த்த உதவினேன். 417 00:34:55,360 --> 00:34:59,560 ஆனால் அப்படி ஒருவர் ரகசியத்தை காப்பாற்றும் சாத்தியம் என்ன? 418 00:34:59,640 --> 00:35:01,760 அல்லது மீண்டும் கொல்லாது இருக்க? 419 00:35:01,840 --> 00:35:03,480 அதனால, அவதான் எனக்கு முதல். 420 00:35:05,560 --> 00:35:06,400 அப்புறம் ஹாரி? 421 00:35:06,880 --> 00:35:09,280 நாம பேசறது தெரிஞ்சாகூட அவர் என்ன செய்வார் தெரியுமா? 422 00:35:09,360 --> 00:35:11,840 சேதம் செய்தாச்சு, ஒப்புக் கொள்வது அதை மோசமாக்கியது. 423 00:35:11,920 --> 00:35:14,560 உண்மை, மகனே, எப்போதும் உன்னை விடுவிக்காது. 424 00:35:15,240 --> 00:35:19,920 இதை புரிந்து கொள்ளும் முயற்சியில் என் வாழ்நாளை செலவிட்டேன். 425 00:35:21,160 --> 00:35:25,400 பெரும்பாலான மக்களுக்கு பச்சாதாபம், ஒழுக்கம், சரி, தவறு 426 00:35:25,480 --> 00:35:27,960 பற்றிய கருத்து இருக்கும், எவ்வளவு மோசமா இருந்தாலும். 427 00:35:28,040 --> 00:35:32,080 அப்புறம்... மற்றவங்க இருக்காங்க. 428 00:35:33,160 --> 00:35:35,760 சரி செய்ய முடியாதவங்க. 429 00:35:35,840 --> 00:35:38,320 மனம் ரொம்பவே தூரம் போயிருக்கும். 430 00:35:38,400 --> 00:35:42,360 "கைவிடப்பட்டதா அவர்களை உணர விடாதே. ஒரு நொடிக்கு கூட" எல்லாம் என்ன ஆச்சு? 431 00:35:42,440 --> 00:35:45,920 அவர்களை நான் கைவிடலை, காப்பாற்றினேன். 432 00:35:46,000 --> 00:35:48,160 சுயமா நியாயப்படுத்திக்கிறீங்க. நீங்க... 433 00:35:48,600 --> 00:35:51,560 நீங்க கொல்ல விரும்பியதால கொன்னீங்க. 434 00:35:51,640 --> 00:35:53,240 அது பிடிச்சு போச்சு. 435 00:35:56,200 --> 00:35:57,040 இருக்கலாம். 436 00:35:59,560 --> 00:36:00,640 ஆனால் ஏன்? 437 00:36:02,360 --> 00:36:04,960 கடவிளே, ஏன், அப்பா? ஏன்? 438 00:36:06,200 --> 00:36:09,280 சட்டனுக்கு பிறகு, எனக்குள்ளே ஏதோ மூடிடுச்சு. 439 00:36:10,000 --> 00:36:11,640 விஷயங்களை வேறு விதமா பார்த்தேன். 440 00:36:13,520 --> 00:36:15,400 மக்களை கொலை செய்தீங்க. 441 00:36:16,720 --> 00:36:17,720 அட வாங்க. 442 00:36:18,840 --> 00:36:23,560 கடவுளே, அது எப்படின்னு நமக்கு தெரியும், இல்லையா? நமக்கு தெரியும்! 443 00:36:23,640 --> 00:36:27,640 என் சொந்த வலி இருந்தது! ஒரு குழந்தையை இழந்திருந்தேன்! 444 00:36:28,120 --> 00:36:31,600 மோசமான வழியில்! 445 00:36:32,200 --> 00:36:35,800 ஆனால் உங்களை நேசிப்பதை நிறுத்தலை. உங்க இருவரையும். 446 00:36:37,360 --> 00:36:42,320 அந்த கடைசி நாளன்று, நான் பேச விரும்பிய ஒரே நபர் நீ தான். 447 00:36:50,840 --> 00:36:52,120 நீங்க என்ன சொல்லியிருப்பீங்க? 448 00:36:53,000 --> 00:36:55,920 அது, நான்... நான் முயற்சித்திருப்பேன்... 449 00:36:56,720 --> 00:37:00,400 நான் எப்படி மாறியிருந்தாலும், நீ என் மகன், எப்போதும் உன்னை நேசித்தேன் 450 00:37:01,200 --> 00:37:04,720 என்று உனக்கு புரிய வைக்க முயற்சி செய்திருப்பேன். 451 00:37:10,400 --> 00:37:13,880 என் அப்பாவை திரும்ப பெற விரும்பினேன். 452 00:37:16,480 --> 00:37:18,280 அதை மட்டுமே விரும்பினேன். 453 00:37:26,200 --> 00:37:27,520 அந்த படம்... 454 00:37:28,280 --> 00:37:33,600 என் தற்கொலை குறிப்பில், அந்த சின்னம் எனக்கு எதை குறிக்குது தெரியுமா? 455 00:37:36,040 --> 00:37:37,160 இல்லை. 456 00:37:39,160 --> 00:37:43,160 நேரம் நேரியலில் அல்ல, சுழற்சியில் இருக்கு. 457 00:37:44,640 --> 00:37:47,880 மகன்கள் தங்கள் தந்தைகள் ஆகின்றனர், ஜோயல். 458 00:37:47,960 --> 00:37:49,200 அவர்களின் ரத்தத்தில் இருக்கு. 459 00:37:55,480 --> 00:37:58,200 - இல்லை. - வரலாறு மீண்டும் நடந்தே தீரணும் 460 00:37:58,280 --> 00:38:00,240 அந்த படிவத்தை நாம் உடைக்காவிட்டால். 461 00:38:02,360 --> 00:38:05,520 இல்லை, அப்பா. உங்களுக்கு உடம்பு சரியில்லை. 462 00:38:10,960 --> 00:38:15,200 உங்களைப் போல இருக்க என் வாழ்நாள் முழுக்க முயற்சித்தேன். 463 00:38:16,320 --> 00:38:17,440 ஆனால் இனி இல்லை. 464 00:38:26,600 --> 00:38:27,720 இனி இல்லை. 465 00:38:34,640 --> 00:38:35,920 அப்ப என்னை போக விடு. 466 00:38:38,840 --> 00:38:39,680 படிவத்தை உடை. 467 00:38:45,840 --> 00:38:46,680 குட்பை, மகனே. 468 00:38:51,760 --> 00:38:52,680 பை, அப்பா. 469 00:40:47,160 --> 00:40:48,600 சிறுமி கொலையில் சந்தேக நபர் விடுதலை 470 00:40:51,600 --> 00:40:53,680 இது இன்னும் முடியவில்லை. 471 00:40:54,760 --> 00:40:55,760 முடிஞ்சிடுச்சு. 472 00:41:25,000 --> 00:41:26,040 ஹாய், இது லாரா. 473 00:41:26,120 --> 00:41:28,160 செய்தி சொல்லுங்க, நான் திரும்ப அழைக்கிறேன். 474 00:41:29,280 --> 00:41:31,480 ஹாய், லாரா, நான்தான். 475 00:41:34,240 --> 00:41:35,480 உன்னை பார்க்க விரும்பறேன். 476 00:42:05,160 --> 00:42:06,680 கசாண்ட்ரா ரோட்ஸ், 27 மே 1999 477 00:42:06,760 --> 00:42:09,040 அவனோட இறந்த முகத்தை பார்க்கிறேன். 478 00:42:09,120 --> 00:42:11,600 நான் அவனை அடித்த இடத்தில் ரத்தம் வருகிறது, 479 00:42:11,680 --> 00:42:15,640 அவனை தரையில் முறைக்கிறேன், நான் உணர்வது... எதையுமில்லை. 480 00:42:16,440 --> 00:42:18,600 மகிழ்ச்சி இல்லை, நிவாரணம் இல்லை, எதுவும் இல்லை. 481 00:42:24,960 --> 00:42:26,680 அதை செய்வதுதான் சரின்னு சொன்னீங்க. 482 00:42:26,760 --> 00:42:29,040 நீங்கதான் போலீஸிடம் போக என்னை ஊக்குவிச்சீங்க. 483 00:42:29,800 --> 00:42:31,680 ஆனால் தயாரா இல்லைன்னேனே! 484 00:42:31,760 --> 00:42:32,800 ஆர்லோ ஜோன்ஸ், 27 மே, 2023 485 00:42:33,760 --> 00:42:36,120 கடவுள் என்னிடம் வந்து, சொன்னார், 486 00:42:36,200 --> 00:42:38,840 அவருக்காக "தண்டனை அளிக்க முடியுமா?" என கேட்டார். 487 00:42:38,920 --> 00:42:42,240 "மிக்க மகிழ்ச்சி மட்டுமே" என்றேன். 488 00:42:44,520 --> 00:42:47,440 இந்த அறையில் நடப்பதை பதிவு செய்வேன்னு தெரியும் இல்லையா? 489 00:42:50,360 --> 00:42:51,200 ஜோயல், 1 செப்ட 1998. 490 00:42:51,280 --> 00:42:52,720 மன்னிக்கணும், அப்பா. 491 00:42:53,840 --> 00:42:55,720 மன்னிக்கணும், ஒரு நொடி இருக்கா? 492 00:42:57,720 --> 00:43:00,920 மகன்கள் தங்கள் தந்தைகள் ஆகின்றனர், ஜோயல். 493 00:43:01,000 --> 00:43:02,560 அவர்களின் ரத்தத்தில் இருக்கு. 494 00:43:47,480 --> 00:43:48,320 லாரா? 495 00:43:52,480 --> 00:43:53,480 லாரா? 496 00:44:01,240 --> 00:44:02,080 லாரா? 497 00:44:46,680 --> 00:44:47,840 என்னை மன்னிச்சிடுங்க. 498 00:45:45,120 --> 00:45:47,120 வசனங்கள் மொழிபெயர்ப்பு ஹேமலதா சுப்ரமணியன் 499 00:45:47,200 --> 00:45:49,200 படைப்பு மேற்பார்வையாளர் தீபிகா ராவ்