1 00:00:10,010 --> 00:00:11,803 கதைகளை ஆராய்தல் 2 00:00:11,887 --> 00:00:13,931 அமெரிக்க இலக்கியம் 3 00:00:18,101 --> 00:00:20,020 அவசரம் இறுதி அறிவிப்பு 4 00:01:03,730 --> 00:01:05,649 ரூஃபி தோர்ப் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டது 5 00:01:37,389 --> 00:01:39,391 ஃபாக்ஸ் தியேட்டர் 6 00:01:51,820 --> 00:01:55,032 உலகிலேயே முதல் முறையாக ஹங்ரி கோஸ்ட் 7 00:02:02,873 --> 00:02:04,708 அங்க ஒரு ராட்சத ஏலியன் இருக்கு! 8 00:02:30,609 --> 00:02:33,028 நான்தான் ஹங்ரிகோஸ்ட். 9 00:02:33,779 --> 00:02:35,781 நான் உங்கள் ஃபோனுக்குள்ள புகுந்துவிட்டேன். 10 00:02:36,490 --> 00:02:38,659 இப்போது அங்குதான் வாழ்கிறேன். நிரந்தரமாக. 11 00:02:39,576 --> 00:02:45,541 எனக்கு மீம்ஸ், டின்ஃபாயில், பழைய காலத்து ஃபிலிம் சுருள்களையெல்லாம் எனக்கு தீனியா போடுங்க. 12 00:02:46,166 --> 00:02:48,085 உங்களோட சலிப்பை என்னிடம் கொடுங்கள். 13 00:02:48,168 --> 00:02:49,461 உங்கள் சோகத்தை. 14 00:02:50,087 --> 00:02:51,505 உங்கள் கவலைகளை. 15 00:02:52,714 --> 00:02:54,174 "எல்லாத்தையும் நான் தின்னுடுவேன்." 16 00:02:55,384 --> 00:02:59,221 "என் கதை எப்படி தொடங்கியதென்று தெரிந்துகொள்ள டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராமில் என்னைத் தேடுங்கள்." 17 00:03:03,433 --> 00:03:05,352 ஹங்ரிகோஸ்ட் @IAMHUNGRYGHOST 18 00:03:08,647 --> 00:03:11,066 டிக்டாக்கா? நாம வெறும் ஒன்லிஃபேன்ஸ் குடும்பம்னு நினைச்சேன். 19 00:03:11,149 --> 00:03:12,234 ஆமா, நாம இன்னும் அதுலதான் இருக்கோம், 20 00:03:12,317 --> 00:03:15,195 ஆனா ஒரு பெரிய ஆடியன்ஸை என் அக்கவுண்ட்டுக்குக் கொண்டு வரணும்னா, 21 00:03:15,279 --> 00:03:17,865 அதுவும் இப்ப வரைக்கும் யாருக்கும் தெரியாம இருக்குற அக்கவுண்ட், 22 00:03:18,490 --> 00:03:21,410 அப்போ ஜி-ரேட்டட் தளங்கள பயன்படுத்தத்தான் அவங்கள இழுக்கணும். 23 00:03:21,493 --> 00:03:24,121 அந்த விசித்திரமான அல்காரிதம்களை நல்ல விஷயத்துக்காகப் பயன்படுத்தலாம். 24 00:03:25,414 --> 00:03:28,292 எனக்கு இந்தப் புதிய ஆர்ட் பிடிச்சிருக்கு அப்புறம் இந்த லேட்டஸ்ட் வைப்பும். 25 00:03:28,375 --> 00:03:29,918 நீ இந்த கேரக்டர் மாதிரியே வீடியோக்கள் எடுக்கணும். 26 00:03:30,002 --> 00:03:31,211 ஆமா! ஆமா, சரியா சொன்ன. 27 00:03:31,295 --> 00:03:34,965 அது எப்படின்னா, அது ஒரு கோமாளி பெரிய நிகழ்ச்சிக்கு டிக்கெட் விக்கிற மாதிரி இருக்கும். 28 00:03:35,799 --> 00:03:39,761 இருந்தாலும்… அந்தப் பெரிய நிகழ்ச்சியும் நான்தான். 29 00:03:39,845 --> 00:03:42,639 சரி, அப்போ டிக்டாக்-ன்றது ரெஸ்லிங் விளம்பரம் மாதிரி, 30 00:03:42,723 --> 00:03:44,683 ஒன்லிஃபேன்ஸ்-ன்றது காசு கொடுத்து பாக்குற மெயின் மேட்ச். 31 00:03:44,766 --> 00:03:47,811 இந்த ஹங்ரிகோஸ்ட்-ன்றது என்னோட வேஷம். 32 00:03:47,895 --> 00:03:48,896 ஆமா! 33 00:03:49,855 --> 00:03:51,982 அந்த சோடாவை எடுத்து தர முடியுமா, ப்ளீஸ்? 34 00:03:52,065 --> 00:03:53,066 கண்டிப்பா. 35 00:03:53,692 --> 00:03:54,693 நன்றி. 36 00:03:54,776 --> 00:03:57,529 ஆனா… உன் அம்மாவுக்கு தெரிஞ்சிட்டா? 37 00:03:58,739 --> 00:03:59,740 சரி. 38 00:03:59,823 --> 00:04:02,034 நீ மக்கள் எல்லாரையும் உன்னைத் தேடி வரச் சொல்ற, மார்கோ. 39 00:04:02,117 --> 00:04:04,161 அங்க யாரும் மார்கோவைத் தேடி வர மாட்டாங்க. 40 00:04:04,244 --> 00:04:06,788 என்னோட தனிப்பட்ட அக்கவுண்ட் எல்லாவற்றையும் மொத்தமா பிரைவேட் ஆக்கிடப் போறேன். 41 00:04:08,373 --> 00:04:09,917 இருந்தாலும் எனக்கு உன் உதவி தேவைப்படும். 42 00:04:12,961 --> 00:04:16,423 அது வந்து, ப்ளீஸ். ப்ளீஸ், ப்ளீஸ், சூசி. 43 00:04:17,048 --> 00:04:18,050 நான் உனக்குப் பணம் தர்றேன்! 44 00:04:19,801 --> 00:04:21,136 பாடி பெயிண்ட் பண்ணலாம்னு நினைக்கிறேன். 45 00:04:26,600 --> 00:04:29,728 கேசி, ரோஸ், இவங்கதான் "த டீம்". 46 00:04:29,811 --> 00:04:31,355 - ஹலோ, டீம். - ஹாய், "த டீம்"! 47 00:04:31,438 --> 00:04:32,773 அறைத்தோழி சூசி. 48 00:04:32,856 --> 00:04:36,443 உடை, அலங்காரம், மேடை அமைப்பு, கற்பனைத் திறன் இதையெல்லாம் இவதான் கவனிச்சுப்பா. 49 00:04:37,611 --> 00:04:39,238 அப்புறம் இவர்தான் ஜின்க்ஸ். 50 00:04:39,321 --> 00:04:41,156 இவர் ஒரு முன்னாள் ப்ரோ-ரெஸ்லர், 51 00:04:41,240 --> 00:04:42,658 அப்புறம் என்னோட அப்பா. 52 00:04:42,741 --> 00:04:43,742 உன்னோட அப்பாவா? 53 00:04:43,825 --> 00:04:46,787 ஸ்டண்ட்ஸ் அப்புறம் சண்டைக்காட்சிகளுக்கு இவர்தான் நமக்கு முக்கியமான ஆள். 54 00:04:46,870 --> 00:04:49,748 சரி, அருமை. அது யாரு? 55 00:04:52,876 --> 00:04:55,546 இவன் பெயர் போதி. இவன் என் மகன். 56 00:04:55,629 --> 00:04:57,005 - மகன்… - உன் மகனா… 57 00:04:58,090 --> 00:04:59,424 நான் இதைப் பத்திச் சொல்லலையா? 58 00:05:01,510 --> 00:05:03,637 - அந்த பாங் எல்லாம் எடுத்து உள்ள வச்சிடலாம். - சரி. 59 00:05:05,639 --> 00:05:07,683 ஆக, நீ ஒரு ஏலியனா? 60 00:05:07,766 --> 00:05:11,645 இந்த ஹங்ரிகோஸ்ட் கேரக்டர் ஒரு ஏலியன், இப்பதான் பூமிக்கு வந்திருக்கு. 61 00:05:11,728 --> 00:05:13,272 பச்சைக் குழந்தை மாதிரி அப்பாவி. 62 00:05:13,355 --> 00:05:15,357 ரெஸ்லிங் பாஷையில சொல்லணும்னா, இவதான் ஃபேஸ். 63 00:05:15,440 --> 00:05:18,110 ஏற்கனவே எல்லாரும் என்னை ஒரு சின்ன குழந்தைன்னு தான் நினைக்கிறாங்க. 64 00:05:18,193 --> 00:05:20,696 நான் ஒரு விசித்திரமானவள், விவரம் தெரியாதவள், 65 00:05:20,779 --> 00:05:23,782 யோசிக்காம முட்டாள்தனமா முடிவெடுப்பவள்னு நினைக்கிறாங்க. 66 00:05:23,866 --> 00:05:26,076 அதனால, அதையே ஏன் தொடரக்கூடாது? 67 00:05:26,159 --> 00:05:29,371 ஆமா, நீ இங்க வந்து எங்ககிட்ட சண்டைக்கு நின்னதை பார்த்தா… 68 00:05:29,454 --> 00:05:31,498 ஆமா, அது ஓரளவுக்கு உண்மைன்னு தான் தோணுது. 69 00:05:35,043 --> 00:05:37,254 அதெல்லாம் ஃபர்னிச்சர்ல இருந்து போயிடும்ல? 70 00:05:37,337 --> 00:05:38,338 இது வாடகை வீடு. 71 00:05:39,590 --> 00:05:40,591 100%. 72 00:05:53,478 --> 00:05:54,479 ஹாய். 73 00:05:55,189 --> 00:05:56,190 நீயும் உள்ள வர்றியா? 74 00:05:56,273 --> 00:05:59,860 ஓ, இல்ல, இல்ல. சிறுநீர் அதிகமா இருக்கு. அது என் தோலை உலர வச்சிடும். 75 00:06:03,155 --> 00:06:04,156 ஆஹா. 76 00:06:06,575 --> 00:06:07,576 என்ன? 77 00:06:08,869 --> 00:06:11,079 இந்த ரிசார்ட்லேயே இருக்குற 78 00:06:11,163 --> 00:06:16,084 ரொம்ப அழகான பொண்ணு எனக்குக் கிடைச்சிருக்கான்றதை என்னால நம்பவே முடியல. 79 00:06:19,254 --> 00:06:21,632 நல்லா இருந்ததா? நம்ம கல்யாணம்? 80 00:06:22,508 --> 00:06:27,304 ரொம்ப ஆடம்பரமா போயிடுமோன்னு நீ கவலைப்பட்டது எனக்குத் தெரியும். 81 00:06:27,387 --> 00:06:28,472 அது நல்லா இருந்ததா? 82 00:06:28,555 --> 00:06:30,224 ஓ, இல்ல, அன்பே. ரொம்ப அருமையா இருந்தது. 83 00:06:30,307 --> 00:06:31,308 அப்படியா? 84 00:06:31,391 --> 00:06:34,978 சில நேரங்கள்ல, இந்த மாதிரி ஆடம்பரங்களுக்கு முன்னாடி நாம சரணடையுறது நல்லதுதான். 85 00:06:35,062 --> 00:06:38,941 அப்புறம் ஒண்ணு சொல்லுவாங்க, நாம எவ்வளவு ஈடுபாடா இருக்குமோ, அவ்வளவு சந்தோஷம் கிடைக்கும். 86 00:06:39,816 --> 00:06:40,984 நான் முழுசா ஈடுபட்டுட்டேன், கென்னி. 87 00:06:41,485 --> 00:06:42,486 வந்து… 88 00:06:42,569 --> 00:06:46,782 கல்யாண வாழ்க்கைங்கிறது லேசுபட்ட காரியம் இல்லன்னு சொல்லுவாங்க, 89 00:06:46,865 --> 00:06:51,370 இது வெறும் கொண்டாட்டமும் மாயாஜாலமும் கிடையாது. 90 00:06:51,453 --> 00:06:52,996 ஆனா இப்போ என்கிட்ட கேட்டா… 91 00:06:53,872 --> 00:06:56,291 எனக்கு என்னவோ இதெல்லாம் ரொம்ப சந்தோஷமா, ஒரு கொண்டாட்டம் மாதிரி தான் இருக்கு 92 00:06:56,959 --> 00:07:01,255 இருந்தாலும் நான் கஷ்டப்பட்டு வேலை செய்யவும் தயாரா இருக்கேன். 93 00:07:01,338 --> 00:07:03,590 உன் குடும்பத்தோட ஒன்னா கலந்து, அவங்கள்ல ஒருத்தரா மாறப்போறது தான் 94 00:07:03,674 --> 00:07:06,552 என் வாழ்க்கையில நான் செய்யப்போற ரொம்ப முக்கியமான விஷயம். 95 00:07:10,430 --> 00:07:11,890 என்ன யோசிச்சுட்டு இருக்க? 96 00:07:14,393 --> 00:07:16,728 நான் எப்படி இவ்வளவு அதிர்ஷ்டசாலி ஆனேன்னு தான் யோசிச்சேன். 97 00:07:19,273 --> 00:07:20,440 நாம ரெண்டு பேருமே அதிர்ஷ்டசாலிகள் தான். 98 00:07:22,901 --> 00:07:27,865 சரி, இப்போ இங்க நாம செய்யப்போறது ஒரு சாதாரண டூ-வி-ஒன் பழிவாங்கும் போட்டி. 99 00:07:27,948 --> 00:07:30,158 ஹீல்ஸ் கூட்டத்துல மாட்டிக்கிட்ட ஒரு ஃபேஸ் மாதிரி. 100 00:07:30,242 --> 00:07:32,536 ஒரு கேள்வி. நாங்க ஏன் ஹீல்ஸா இருக்கணும்? 101 00:07:32,619 --> 00:07:33,912 ஆமா, ஏன் இந்த லேபிள் எல்லாம்? 102 00:07:33,996 --> 00:07:36,248 ஏன்னா கதை போகப் போக ரொம்ப சிக்கலாகும், 103 00:07:36,331 --> 00:07:37,708 அது எப்பவும் நடக்குறது தான், 104 00:07:37,791 --> 00:07:40,627 அந்த மாதிரி நேரத்துல, கதையோட அடிப்படையை மட்டும் பிடிச்சுக்கோங்க. 105 00:07:40,711 --> 00:07:43,422 பேபி ஃபேஸ்னா நல்லவள். ஹீல்ஸ்னா கெட்டவள். 106 00:07:43,505 --> 00:07:46,008 சரி. இன்னொரு விஷயம். 107 00:07:46,508 --> 00:07:51,305 என்னோட கொஞ்சமான அனுபவத்தை வச்சு உங்கள வழிநடத்துறதுல எனக்குச் சந்தோஷம்தான், 108 00:07:51,388 --> 00:07:55,434 ஆனா, நீங்க மறுபடியும் அத செய்ய ஆரம்பிச்ச அடுத்த நோடி… 109 00:07:56,435 --> 00:07:59,188 உங்களோட அந்த கவர்ச்சியான விஷயங்கள்… 110 00:07:59,271 --> 00:08:00,898 - கவர்ச்சியான விஷயங்கள… - சரி, அப்பா. 111 00:08:00,981 --> 00:08:03,442 சரி, நான் அப்படியே… கதவு வழியா வெளிய போயிடுறேன். 112 00:08:03,525 --> 00:08:05,110 குழந்தையை என்கூடவே கூட்டிட்டுப் போயிடுவேன். தப்பா எடுத்துக்க வேணா. 113 00:08:05,194 --> 00:08:08,155 சார், அந்த எண்ணம் இப்போதைக்கு எங்க யாருக்கும் வரல, அதனால நன்றி. 114 00:08:08,238 --> 00:08:09,364 - உங்களுக்கு பிரச்சனை இல்ல. - சரி. வாங்க சண்டையிடலாம். 115 00:08:09,448 --> 00:08:11,158 சரி. ஆமா. 116 00:08:12,117 --> 00:08:13,118 தயாரா இருங்க. 117 00:08:14,369 --> 00:08:15,662 சரி, ஆரம்பிக்கலாம். 118 00:09:04,378 --> 00:09:08,382 @IAMHUNGRYGHOST புகைப்படங்கள் - அவற்றை கண்டறியவும் 119 00:09:16,473 --> 00:09:17,850 அடக் கடவுளே! 120 00:09:22,688 --> 00:09:24,898 - ரோஸ்? - அது என்ன சத்தம்? 121 00:09:25,858 --> 00:09:26,859 அது என்ன விண்கலமா? 122 00:09:26,942 --> 00:09:28,569 வெளிய ஏதோ இருக்கு. ஒரு பொண்ணு. 123 00:09:28,652 --> 00:09:30,696 - ஒரு பொண்ணா? - அவள் ஒரு முரட்டுப் பொண்ணு மாதிரி இருக்கா. 124 00:09:30,779 --> 00:09:31,780 பொண்ணு… 125 00:09:31,864 --> 00:09:33,490 - நாம இப்ப என்ன பண்றது? - எனக்குத் தெரியல! 126 00:09:33,574 --> 00:09:34,575 நாம அவளை உள்ளே விடலாம். 127 00:09:34,658 --> 00:09:36,076 வேண்டாம், நாம விடக் கூடாது! நீ என்ன பேசிட்டு இருக்க? 128 00:09:36,159 --> 00:09:37,703 அந்த உருவத்தை ஏன் நாம உள்ளே விடணும்? 129 00:09:37,786 --> 00:09:39,204 அவள் வருகிறாள். 130 00:09:40,873 --> 00:09:41,874 அவ அப்பாவி மாதிரி தெரியுறா. 131 00:09:41,957 --> 00:09:44,334 அவளுக்கு எப்படி நடக்கணும்னு கூடத் தெரியல போல. 132 00:09:44,418 --> 00:09:46,879 ஹலோ. நீ நல்லா இருக்கியா? 133 00:09:48,797 --> 00:09:49,798 ஹஹ்? 134 00:09:57,431 --> 00:09:58,432 அது நல்லா இருக்குல? 135 00:10:00,267 --> 00:10:01,476 பரவாயில்ல. சாப்பிடு. 136 00:10:11,403 --> 00:10:12,529 இரு, இரு, இரு. 137 00:10:12,613 --> 00:10:14,364 இரு, இரு, இரு. நிறுத்து! 138 00:10:15,115 --> 00:10:17,242 அதுதான் எங்களோட கடைசி பாக்கெட். 139 00:10:20,370 --> 00:10:21,413 என்ன? 140 00:10:29,963 --> 00:10:32,049 என் விஷயங்களைக் கண்டுபிடியுங்கள் 141 00:10:32,758 --> 00:10:36,303 அடடா. அடடா. இது நிஜமாவே சூப்பரா இருக்கு. 142 00:10:36,386 --> 00:10:41,225 முதல்ல என்னால இத முழுசா புரிஞ்சுக்க முடியல, ஆனா இது நிஜமாவே அசத்தலா இருக்கு. 143 00:10:41,308 --> 00:10:42,559 மக்களுக்கு இது பிடிக்கும்னு நம்புறேன். 144 00:10:43,602 --> 00:10:44,603 வாழ்க்கை ஒரு வட்டம், சரியா? 145 00:10:44,686 --> 00:10:47,856 நீ ஒரு எழுத்தாளராகணும்னு காலேஜுக்குப் போக ஆசைப்பட்ட. 146 00:10:47,940 --> 00:10:51,193 ஆனா இந்த குட்டிப் பையன் வந்த உடனே, நீ படிப்பை பாதியிலேயே விட வேண்டியதா போச்சு. 147 00:10:51,276 --> 00:10:53,820 இப்போ உன்னைப் பாரு. நீ ஒரு அசத்தலான எழுத்தாளரா ஆயிட்ட. 148 00:10:54,571 --> 00:10:56,657 நீ அடையாளத்தை வெளிக்காட்டாம எழுதினாலும் கூட. 149 00:10:57,366 --> 00:10:58,992 ஆமா, நான் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும். 150 00:10:59,535 --> 00:11:01,954 இனிமே ஹங்ரிகோஸ்ட் அக்கவுண்ட்டுகள் மட்டும்தான். 151 00:11:03,664 --> 00:11:04,665 நான் போய் பார்க்கிறேன். 152 00:11:09,670 --> 00:11:10,921 நீங்க ஜேம்ஸ் மில்லட்டா? 153 00:11:11,505 --> 00:11:13,006 என்னைப் பார்த்தா ஜேம்ஸ் மில்லட் மாதிரி இருக்கா? 154 00:11:13,090 --> 00:11:14,383 ஐயோ, எனக்குத் தெரியாது. 155 00:11:14,967 --> 00:11:16,009 நான்தான் ஜேம்ஸ் மில்லட். 156 00:11:17,261 --> 00:11:19,346 உங்களுக்குக் கோர்ட் நோட்டீஸ் வந்திருக்கு. ஹேப்பி ஹாலிடேஸ்! 157 00:11:21,807 --> 00:11:24,101 தடை உத்தரவா? மார்க்கிட்ட இருந்தா? 158 00:11:24,184 --> 00:11:27,479 அவன் தேவை இல்லாம சீன் போடுறான். 159 00:11:27,563 --> 00:11:28,814 அப்பா, நீங்க என்ன பண்ணீங்க? 160 00:11:28,897 --> 00:11:32,109 நான் அவனைப் பார்க்கப் போயிருக்கலாம். சில விஷயங்களைச் சொல்லிருப்பேன். 161 00:11:32,693 --> 00:11:34,319 அப்புறம் அவனோட கையில சில சின்ன எலும்புகளை உடைச்சிருக்கலாம். 162 00:11:34,403 --> 00:11:35,404 என்னது? 163 00:11:35,487 --> 00:11:37,030 அவன் உன்னோட ஆசிரியர்னு நீ என்கிட்ட சொன்னப்போ, 164 00:11:37,114 --> 00:11:38,282 - எனக்குக் கொஞ்சம் கோபம் ஏறிடுச்சு. - அடக் கடவுளே! 165 00:11:38,365 --> 00:11:42,286 கொஞ்சம்தான்! தடை உத்தரவுங்கிறது எல்லாருமே போடுறதுதான், அது ஒண்ணும் பெரிய விஷயம் இல்ல. 166 00:11:42,369 --> 00:11:44,454 அவர்தான் போதியோட உண்மையான அப்பா. 167 00:11:44,538 --> 00:11:46,582 இரு, நான் லேஸ் கிட்ட பேசுறேன். நான் இதப் பாத்துக்குறேன். 168 00:11:46,665 --> 00:11:48,000 - கடவுளே! - என்னை மன்னிச்சிடு! 169 00:11:48,083 --> 00:11:49,960 என்னை மன்னிச்சிடு. இது ஒன்னும்… 170 00:11:56,049 --> 00:11:59,011 அந்தக் கோர்ட் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு நடக்குறதைத் தவிர, இப்போதைக்கு வேற வழியே இல்ல. 171 00:11:59,094 --> 00:12:00,262 லிண்டா லேஸ் சாக்கின்ஸ் சட்ட அலுவலகம் 172 00:12:01,054 --> 00:12:04,099 அப்புறம், மார்க் கேபிளிடம் இருந்து கொஞ்சம் தள்ளியே இரு. 173 00:12:04,892 --> 00:12:06,059 நானும் அதைத்தான் நினைக்கிறேன். 174 00:12:06,894 --> 00:12:09,771 அங்கே போய் எதை சாதிக்கணும்னு நினைச்ச? 175 00:12:11,732 --> 00:12:12,900 எனக்கு சரியாத் தெரியல. 176 00:12:12,983 --> 00:12:14,443 அவன் கண்ணைப் பார்த்துப் பேசணும்னு நினைச்சேன், அவ்வளவுதான். 177 00:12:14,526 --> 00:12:15,777 அவன் மண்டையை உடைக்கணும். 178 00:12:15,861 --> 00:12:18,363 மார்கோவைப் பாதுகாக்கணும். ஆனா செய்யல. 179 00:12:18,864 --> 00:12:21,491 நிஜ வாழ்க்கையில நீ வன்முறையை பயன்படுத்தியிருக்க. எனக்குத் தெரிஞ்ச ஜின்க்ஸ் இப்படிப்பட்டவன் இல்லயே. 180 00:12:21,575 --> 00:12:23,660 அதாவது, உனக்கே தெரியும்… ரெஸ்லர்ஸ் ஆகிய நாம அப்படித்தான்… 181 00:12:23,744 --> 00:12:27,539 அந்தப் பழைய கோபம் ஒரு மில்லி செகண்ட்ல மொத்தமா வந்துடும். 182 00:12:27,623 --> 00:12:29,541 இல்ல, இல்ல. என்கிட்ட உன் வித்தையைக் காட்டாதே. 183 00:12:31,627 --> 00:12:32,669 இல்ல, நீ சொல்றது சரிதான். 184 00:12:33,879 --> 00:12:36,715 அப்ப நான் நானாவே இல்ல. செஞ்ச உடனே வருத்தப்பட்டேன். 185 00:12:38,467 --> 00:12:40,719 ஆனா இது நடந்தது அக்டோபர் மாசத்துல. சில மாசங்களுக்கு முன்னாடி. 186 00:12:40,802 --> 00:12:42,429 அப்புறம் ஏன் இப்போ கேஸ் போடுறான்? 187 00:12:45,516 --> 00:12:47,518 நான் இன்னும் ஒரு சில முறை அவனுக்கு ஃபோன் பண்ணியிருக்கலாம். 188 00:12:48,435 --> 00:12:50,479 நான் ஒரு வார்த்தை கூட பேசுறதுக்குள்ள அவன் ஃபோனை வச்சிட்டான்… 189 00:12:50,562 --> 00:12:52,648 - ஜின்க்ஸ். - …ஆனா அது நான்தான்னு அவனுக்கு தெரிஞ்சிருக்கும். 190 00:12:52,731 --> 00:12:53,815 நான் இப்போ நிறுத்திட்டேன். 191 00:12:55,192 --> 00:12:57,986 கண்டிப்பா. நான் நிறுத்திடுவேன். நிறுத்திடுறேன். 192 00:12:58,070 --> 00:12:59,905 உனக்கு என்னதான் ஆச்சு, ஜின்க்ஸ்? 193 00:13:04,243 --> 00:13:05,244 சரி. 194 00:13:07,162 --> 00:13:09,456 ஷயான் கல்யாணம் பண்ணிக்கிட்டா. 195 00:13:10,374 --> 00:13:12,000 உன் குழந்தையோட அம்மாவா? 196 00:13:12,084 --> 00:13:13,085 ஆமா. 197 00:13:13,168 --> 00:13:15,170 கென்னி-ங்கிற ஒரு கிறிஸ்டியனை கல்யாணம் பண்ணிக்கிட்டா. 198 00:13:17,840 --> 00:13:20,634 அதோட சேர்த்து, அந்த கல்யாணம் வேகஸ்ல நடந்தது. 199 00:13:21,343 --> 00:13:22,886 போதைக்கு அடிமையானவங்களுக்கு அது ஒரு கஷ்டமான இடம். 200 00:13:22,970 --> 00:13:26,390 மார்கோவோட அம்மா கூட மறுபடியும் சேர்ந்துடலாம் என்ற நம்பிக்கையில அங்க போனியா? 201 00:13:26,473 --> 00:13:27,599 இல்ல… 202 00:13:29,101 --> 00:13:32,396 ஒருவேளை, கொஞ்சம் அப்படி இருந்திருக்கலாம். வந்து, அது அவ்வளவு பெரிய தப்பா என்ன? 203 00:13:32,479 --> 00:13:36,024 இல்ல, இல்ல. இல்ல. உன் நம்பரை பார்த்தவுடனே நான் என்ன நினைச்சேன்னா… 204 00:13:39,403 --> 00:13:41,780 திரும்பவும் '99-ஓட அந்த கோடைக்காலம் வந்துடுச்சோன்னு தோணுச்சு. 205 00:13:42,364 --> 00:13:45,325 - நீ… அட நீ வேற. - நான் என்ன பண்ணேன்… 206 00:13:49,204 --> 00:13:50,914 விடுமுறை நாட்கள் எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கும். 207 00:13:52,541 --> 00:13:53,667 எப்பவுமே அப்படித்தான். 208 00:13:56,503 --> 00:14:00,215 இப்போ ஒவ்வொரு ராத்திரியும் மார்கோவைப் பத்தி நினைச்சு கவலையில முழிச்சுட்டு இருக்கேன். 209 00:14:00,299 --> 00:14:01,758 ஆமா. அவ ரொம்ப தங்கமான பொண்ணு 210 00:14:01,842 --> 00:14:04,887 உன்னால முடிஞ்ச எல்லா உதவியையும் அவளுக்கு செய்யணும்னு நீ நினைக்குறது எனக்குப் புரியுது. 211 00:14:04,970 --> 00:14:09,892 அதனால, முதல்ல அந்த தடை உத்தரவுக்கு கட்டுப்பட்டு நடப்போம், 212 00:14:10,767 --> 00:14:12,603 அவளுக்கு இனிமே எந்தப் பிரச்சினையும் வராமப் பார்த்துப்போம். 213 00:14:15,272 --> 00:14:18,692 சரி, நண்பா, எந்தப் பிரச்சினையிலயும் சிக்காதே. 214 00:14:19,276 --> 00:14:20,277 சரி. 215 00:14:23,655 --> 00:14:24,656 முயற்சி பண்றேன். 216 00:14:32,497 --> 00:14:33,498 நான் பில் அனுப்புறேன். 217 00:14:52,392 --> 00:14:54,102 அடியேய், உன்னை பூமிக்கு வரவேற்கிறேன். 218 00:14:54,186 --> 00:14:56,146 இது டைனோசர். 219 00:14:56,230 --> 00:14:57,272 டைனோசர். 220 00:14:57,856 --> 00:14:58,857 ஆமா! 221 00:14:59,650 --> 00:15:02,528 அது ரூம்பா. உன்னால ரூம்பான்னு சொல்ல முடியுமா? 222 00:15:25,551 --> 00:15:27,344 ரூம்பாவை உதைக்காதே! 223 00:15:27,427 --> 00:15:29,972 நீ ரொம்ப, ரொம்ப மோசமான பொண்ணு, பேயே. 224 00:15:31,682 --> 00:15:34,518 இவளை திரும்ப அவ கிரகத்துக்கே துரத்திடலாம். அவளைப் பிடி! 225 00:15:38,105 --> 00:15:39,106 ரசிகர்கள் 757 226 00:15:39,189 --> 00:15:40,774 11.99 டாலருக்கு சப்ஸ்கிரைப் செய்யப்பட்டது 227 00:15:40,858 --> 00:15:41,859 உங்களுக்கு 20.00 டாலர் டிப்ஸ் அனுப்பியுள்ளேன் செக்ஸி ஃபோட்டோ ப்ளீஸ் 228 00:15:41,942 --> 00:15:44,570 நீங்கள் இன்னும் 20 டாலர் கொடுத்தால் என் நீல நிற மார்பகங்களைக் காட்டுகிறேன் 229 00:15:48,240 --> 00:15:50,033 நீ என்கிட்ட மாட்டிக்கிட்ட. 230 00:15:50,117 --> 00:15:51,451 ஆமா, இது எப்படி இருக்கு? 231 00:15:53,203 --> 00:15:54,204 மாட்டிக்கிட்டியா? 232 00:15:55,163 --> 00:15:56,707 11.99 டாலருக்கு சப்ஸ்கிரைப் செய்யப்பட்டது 233 00:16:01,879 --> 00:16:03,297 போ! ஆமா! 234 00:16:15,267 --> 00:16:16,727 ரசிகர்கள் 1049 235 00:16:22,608 --> 00:16:23,609 நன்றி. 236 00:16:28,780 --> 00:16:30,532 கிறிஸ்மஸ்ல எனக்குப் பிடிச்ச விஷயமே, 237 00:16:30,616 --> 00:16:32,951 நான் இந்த மாதிரி டிரெஸ்ல சுத்தி வந்தாலும், 238 00:16:33,035 --> 00:16:35,287 எல்லாரும் நான் கேரல்ஸ் பாடப் போறேன்னு தான் நினைப்பாங்க. 239 00:16:35,996 --> 00:16:38,290 வந்து, இதோட மேஜிக் என்னிக்கும் குறையாது. 240 00:16:38,373 --> 00:16:41,001 கிறிஸ்மஸ். இப்போ போதி மூலமா இந்த கிறிஸ்மஸை பாக்குறது இன்னும் அழகா இருக்கு. 241 00:16:41,084 --> 00:16:43,420 ஆமா, அடுத்த வருஷம் வரைக்கும் காத்திரு, அப்போதான் அவனுக்கு இதெல்லாம் புரிய ஆரம்பிக்கும். 242 00:16:43,504 --> 00:16:45,547 கிறிஸ்துமஸ் தாத்தா கூட உட்கார்ந்து குழந்தை அழற மாதிரி ஒரு ஃபோட்டோ எடுக்கணும்னு ஆசைப்படுறேன்… 243 00:16:45,631 --> 00:16:46,632 அலர்ட், அலர்ட். 244 00:16:46,715 --> 00:16:48,091 - என்ன? - அமைதியா இரு. 245 00:16:50,344 --> 00:16:51,970 - இங்க பாருங்க. - சொல்லுங்க. 246 00:16:52,054 --> 00:16:53,847 எனக்கு இதை… இந்தாங்க. 247 00:16:53,931 --> 00:16:55,140 ரொம்ப நன்றி. 248 00:16:55,224 --> 00:16:57,726 - ஆஹா. அவர் பார்க்கவே ரொம்ப களைப்பா இருக்கார். - ஆமா, தானே? 249 00:16:57,809 --> 00:16:59,353 ஒன்னு உனக்கு, இன்னொன்னு உன் அக்காவுக்கு. 250 00:16:59,436 --> 00:17:00,521 - நன்றி, அப்பா. - சரி. 251 00:17:02,898 --> 00:17:04,483 கேரமல் ஆப்பிள் விலை அஞ்சு… 252 00:17:07,778 --> 00:17:10,614 அப்பா, சீக்கிரம் வாங்க! ப்ளீஸ், நாம போய் அந்த லைட்ஸைப் பார்க்கலாமா? 253 00:17:11,114 --> 00:17:12,532 அதோ அங்கதான் இருக்கு. 254 00:17:12,616 --> 00:17:14,617 ஜிஞ்சர் ப்ரெட், குக்கீஸ், கேண்டி ஆப்பிள்ஸ் 255 00:17:18,997 --> 00:17:20,874 இது நிஜமாவே ஒரு கிறிஸ்மஸ் அதிசயமா? 256 00:17:22,084 --> 00:17:24,169 ஆமா. அப்படித்தான் தோணுது. 257 00:17:36,098 --> 00:17:38,517 சரி. அந்த மரத்தைப் பாத்தியா? 258 00:17:39,059 --> 00:17:41,270 இல்ல, இல்ல, இல்ல. அப்படி மொத்தமா கொட்டாதே. 259 00:17:41,353 --> 00:17:43,188 அந்த ஐசிக்கிள்ஸை ஒவ்வொன்னாதான் மாட்டணும். 260 00:17:43,772 --> 00:17:44,982 ஆனா அதுக்கு ரொம்ப நேரம் ஆகுமே. 261 00:17:45,065 --> 00:17:46,733 ஆமா, அதுதான் முக்கியமே. 262 00:17:47,401 --> 00:17:50,279 அந்த தருணத்தை இன்னும் அதிகமாக்கி, அது எப்பவும் நிலைச்சிருக்க மாதிரி காட்டணும். 263 00:17:51,363 --> 00:17:53,699 அதுக்குத்தான் "ரூட் கனால்" இருக்குன்னு நான் நினைச்சேன். 264 00:17:53,782 --> 00:17:58,161 சூசி. இப்போ இருக்குற இந்த தருணத்தை ரசிக்கிறதுதான் முக்கியம். 265 00:17:58,745 --> 00:17:59,955 பூப். 266 00:18:00,038 --> 00:18:03,834 அதனால, அந்த ஜிகினா சரத்தை ஒவ்வொரு இழையா மாட்டணும். 267 00:18:06,712 --> 00:18:08,714 நாம பாட்டிக்கு ஒரு ஃபோட்டோ அனுப்பலாமா? 268 00:18:09,423 --> 00:18:11,091 ஆமா. அனுப்பலாம். 269 00:18:11,675 --> 00:18:13,969 ஹாய் சொல்லு! ஹாய் சொல்லு. 270 00:18:16,138 --> 00:18:18,640 இது நல்லா வந்துருக்கு. உனக்குத் தெரியுதா? 271 00:18:18,724 --> 00:18:19,725 உங்க ஞாபகமாவே இருக்கு அம்மா 272 00:18:19,808 --> 00:18:20,767 ஆமா. 273 00:18:21,685 --> 00:18:23,979 நீ. அது நாமதான். ஹே. 274 00:18:24,062 --> 00:18:25,606 எனக்கு கிறிஸ்துமஸ் ரொம்பப் பிடிக்கும். 275 00:18:27,441 --> 00:18:28,442 எனக்கும்தான். 276 00:19:17,616 --> 00:19:20,744 இது மாதிரி. பூம், பூம், பூம். 277 00:19:21,245 --> 00:19:22,496 ஆமா! இது நல்லா இருக்கு. 278 00:19:22,579 --> 00:19:24,540 சரி, நான் இப்படிச் செய்வேன். நான் அப்படியே… 279 00:19:24,623 --> 00:19:26,416 இது பார்க்க ரொம்ப விசித்திரமா இருக்கும். 280 00:19:26,500 --> 00:19:29,753 மேல போகும்போது, நான் அப்படியே அங்க ஒரு உதை விடலாம். 281 00:19:29,837 --> 00:19:31,964 - சரி. - அப்புறம் வேகமா இறங்கலாம். 282 00:19:32,047 --> 00:19:33,841 - உயிரே போற அளவுக்கு எட்டி மிதி. - பூம். பூம். 283 00:19:33,924 --> 00:19:38,804 நான் அப்படியே இங்க சுத்தி வரலாம், அங்க ஏதோ… 284 00:19:38,887 --> 00:19:40,180 - சரி, ஆமா. - நான் ஒரு ரோல் பண்ணலாம். 285 00:19:40,264 --> 00:19:42,349 - அதுல முழுசா மூழ்கிடு. - ஆமா. 286 00:19:42,432 --> 00:19:44,685 அவ இன்னும் நிறையக் கத்துக்க வேண்டியிருக்கு. 287 00:19:45,769 --> 00:19:47,896 அவ இதுக்கு முன்னாடி பாட்டு கேட்டிருப்பாள்னு தோணுதா? 288 00:19:47,980 --> 00:19:49,356 என்ன நடக்குதுன்னு பார்க்க ஆசையா இருக்கு. 289 00:19:49,439 --> 00:19:50,607 எனக்கும்தான். 290 00:20:27,686 --> 00:20:29,146 எனக்கு ஹங்ரிகோஸ்ட்-ஐ ரொம்பப் பிடிக்கும்!!! 291 00:20:32,691 --> 00:20:34,985 ஹங்ரிகோஸ்ட்டின் நடனம் சூப்பர் 292 00:20:37,571 --> 00:20:39,239 இந்த புது ஹங்ரிகோஸ்ட் நடனத்தை தெறிக்க விடுறேன்!! 293 00:20:49,291 --> 00:20:51,084 என்னோட டிப்ரஷன்-ல இருந்து ஹங்ரி கோஸ்ட் என்னை எழுப்பி விட்டுச்சு! 294 00:21:01,803 --> 00:21:05,140 இது நிஜமாவே அசத்தலா இருக்கு. வந்து, இதைப் பாருங்களேன். 295 00:21:08,310 --> 00:21:11,021 - இது சூப்பரா இருக்கு. - ஆமா, நாம இதக் கொண்டாடணும். 296 00:21:11,605 --> 00:21:13,565 அது சரி. நீ ஏற்கனவே கிளம்பிட்ட போல. 297 00:21:14,066 --> 00:21:15,734 நான் பெக்கா கூட வெளிய போறேன். 298 00:21:16,652 --> 00:21:19,780 பெக்காவா? அவ கூட பேசுனப்ப தானே நீ ஃபோனை டாய்லெட்ல போட்ட? 299 00:21:19,863 --> 00:21:22,658 ஆமா, அவ மன்னிப்பு கேட்டா, அப்புறம் நானும் மன்னிப்பு கேட்டேன். 300 00:21:22,741 --> 00:21:25,410 அப்புறம் அவ மறுபடியும் மன்னிப்பு கேட்டா… அவதான் என்னோட நீண்ட நாள் தோழி. 301 00:21:25,494 --> 00:21:27,246 சூசி, நீயும் வாயேன்! 302 00:21:27,329 --> 00:21:28,872 ஓ, இல்ல, இல்ல. வேண்டாம். 303 00:21:28,956 --> 00:21:30,541 ஏன்? இன்னைக்கு வருட பிறப்பாச்சே. 304 00:21:30,624 --> 00:21:32,000 அட, எங்க கூட வாயேன், ப்ளீஸ். 305 00:21:32,084 --> 00:21:33,794 நான் இந்தச் சின்னப் பையனைப் பாத்துக்குறேன். 306 00:21:33,877 --> 00:21:36,255 எனக்கு வருட பிறப்பு கொண்டாட்டங்கள் அவ்ளோவா பிடிக்காது. 307 00:21:36,338 --> 00:21:37,881 அங்க போனா முடிஞ்சு போன வருஷத்தை நினைச்சு ஏக்கம்தான் வரும். 308 00:21:37,965 --> 00:21:39,007 இந்த வருஷத்தை நினைச்சும் கூடவா? 309 00:21:39,591 --> 00:21:41,009 முக்கியமா இந்த வருஷத்தை நினைச்சுதான். 310 00:21:45,722 --> 00:21:46,765 சரி. 311 00:21:51,186 --> 00:21:52,688 - ஹே! - ஹே! 312 00:21:53,856 --> 00:21:57,693 - ஹாய். அடக் கடவுளே. - ஹாய். 313 00:21:57,776 --> 00:22:01,238 அன்பே. இவன் பாக்க அப்படியே தவழ்ற குழந்தை மாதிரியே ஆகிட்டான். 314 00:22:01,321 --> 00:22:02,573 அப்புறம் அந்த கன்னத்தைப் பாரேன். 315 00:22:02,656 --> 00:22:04,908 - உனக்கு ஜின்க்ஸை ஞாபகம் இருக்குல? - கண்டிப்பா ஞாபகமிருக்கு. 316 00:22:04,992 --> 00:22:05,993 ஹாய், பெக்கா. 317 00:22:06,076 --> 00:22:08,787 பெக்கா ஆன்ட்டியைப் பார்த்து சிரி. ஹாய் சொல்லு. 318 00:22:08,871 --> 00:22:10,706 ஹாய். 319 00:22:11,957 --> 00:22:13,417 இவனுக்குப் பல்லு முளைக்குது. 320 00:22:13,500 --> 00:22:15,127 ஆமா, அதனாலதான் இவ்வளவு எச்சில் ஊத்துது. 321 00:22:15,210 --> 00:22:16,545 - இவதான் சூசி. - ஹாய். 322 00:22:16,628 --> 00:22:18,839 ஹாய். உன்னைப் பார்த்ததுல சந்தோஷம். உன்னைப் பத்தி நிறைய கேள்விப்பட்டிருக்கேன். 323 00:22:20,799 --> 00:22:24,344 நேர்ல பார்க்க இன்னும் கியூட்டா இருக்கியே எப்படிடா, குட்டிப் பையா? 324 00:22:25,179 --> 00:22:26,346 மார்கோ. 325 00:22:27,097 --> 00:22:29,266 - இவனைப் பாரேன். - NYU எப்படிப் போகுது, பெக்கா? 326 00:22:29,349 --> 00:22:32,769 இது விண்டர் பிரேக், நியூ யார்க்கை ரசிக்க இதை விடச் சிறந்த நேரம் கிடையாது. 327 00:22:32,853 --> 00:22:34,521 ஆனா உன் அளவுக்கு சிறப்பா இல்ல. 328 00:22:37,232 --> 00:22:39,693 நான் டாக்ஸியை கூப்பிட்டுட்டேன். கிளம்பலாமா, செல்லம்? 329 00:22:40,736 --> 00:22:41,737 இன்னும் தயார் ஆகல. 330 00:22:44,781 --> 00:22:46,283 புத்தாண்டு வாழ்த்துகள். 331 00:22:49,161 --> 00:22:51,246 - சரி, பை. பை. - ஜாலியா இரு. பத்திரமா போயிட்டு வா. 332 00:22:51,330 --> 00:22:52,873 - ஜாலியா இருங்க. - நன்றி. 333 00:22:52,956 --> 00:22:54,166 சரி. அடுத்த வருஷம் பார்ப்போம். 334 00:23:01,340 --> 00:23:04,009 நீ பார்க்க ரொம்ப அழகா இருக்க. அதப் பத்தி சொன்னேனா? 335 00:23:04,092 --> 00:23:06,553 சொல்லிட்ட. ரெண்டு முறை சொல்லிட்ட. இது மூணாவது முறை. 336 00:23:06,637 --> 00:23:07,888 மன்னிச்சிடு. 337 00:23:07,971 --> 00:23:08,972 நன்றி. 338 00:23:10,349 --> 00:23:12,184 நீ பதற்றமா இருக்க மாதிரி தெரியுது. ஒண்ணும் பிரச்சனை இல்லயே? 339 00:23:12,726 --> 00:23:15,854 போதியை விட்டுட்டுத் தனியா வர்றது எப்பவுமே விசித்திரமாதான் இருக்கும், புரியுதா? 340 00:23:15,938 --> 00:23:18,524 - அப்புறம், இதப் பார்த்தா எனக்கு எப்பவுமே பயம்தான். - இதையா? 341 00:23:18,607 --> 00:23:21,902 நான் பார்ட்டிக்கே போய் ரொம்ப நாள் ஆச்சு. குறைஞ்சது ஒரு பார்ட்டி கூடப் போகல. 342 00:23:22,402 --> 00:23:24,071 நாம இன்னைக்கு ஜாலியா இருக்கப் போறோம், செல்லம். 343 00:23:26,198 --> 00:23:27,574 சரி, நான் சொல்றதை அப்படியே சொல்லு. 344 00:23:27,658 --> 00:23:30,661 இன்னைக்கு நைட்டு நான் ஜாலியா இருக்கப் போறேன். இன்னைக்கு நைட்டு நான் ஜாலியா இருக்கப் போறேன். 345 00:23:30,744 --> 00:23:32,412 - ஜாலியா இருக்கேன். - சூப்பர்! 346 00:23:40,337 --> 00:23:42,464 நாம இவங்க எல்லாரும் கூடவா ஹைஸ்கூல்-ல படிச்சோம்? 347 00:23:42,548 --> 00:23:45,384 எனக்கென்னவோ சிலர் நாடலியோட USC நண்பர்கள்னு தோணுது. 348 00:23:45,467 --> 00:23:47,302 அப்புறம் சொல்ல மறந்துட்டேன், அவ ஒரு மாதிரி மூடவுட்ல இருப்பா. 349 00:23:47,386 --> 00:23:49,179 அவளோட மீல் பிளான் கேன்சல் ஆகிடுச்சு. 350 00:23:49,263 --> 00:23:51,098 - அப்படி நடக்குறது எனக்குப் பிடிக்காது. - எனக்கும்தான். 351 00:23:51,598 --> 00:23:52,808 அடக் கடவுளே. ஹே! 352 00:23:52,891 --> 00:23:54,643 இதோ வந்துட்டா! 353 00:23:55,394 --> 00:23:58,814 நீ விளையாடுறியா? நிஜமாவே நீயா? மார்கோ! 354 00:23:58,897 --> 00:24:00,816 அவ சூப்பரா இருக்கா, இல்ல? 355 00:24:01,358 --> 00:24:04,862 - அப்போ அது நிஜமா? உனக்கு ஒரு… - குழந்தை இருக்கு. 356 00:24:04,945 --> 00:24:06,530 நான்தான் சொன்னேன்ல. 357 00:24:07,823 --> 00:24:09,533 உன்னால நான் பந்தயத்துல 50 டாலர் ஜெயிச்சுட்டேன். 358 00:24:09,616 --> 00:24:10,868 உனக்கு ஏதாவது வேணுமா? 359 00:24:10,951 --> 00:24:13,912 எங்ககிட்ட ரோஸ், சார்ட், போர்பன், பீர் எல்லாம் இருக்கு. 360 00:24:13,996 --> 00:24:15,622 சேஸ், ஒயிட் ரஷ்யன் வோட்கா செய்யுறார், 361 00:24:15,706 --> 00:24:17,833 அப்புறம் ஒயிட் கிளாஸ் இருக்கும்னு நினைக்கிறேன். 362 00:24:17,916 --> 00:24:19,334 எனக்கு அந்த பிங்க் ஒயின் கொடுங்க. 363 00:24:19,418 --> 00:24:20,586 பிங்க் ஒயின், ப்ளீஸ். 364 00:24:21,753 --> 00:24:23,881 - நல்லா இருக்கியா, அன்பே? - சூப்பரா இருக்கேன். 365 00:24:23,964 --> 00:24:25,007 அப்படியா? சரி. 366 00:24:30,053 --> 00:24:31,889 - பிங்க் ஒயின். - நன்றி. 367 00:24:31,972 --> 00:24:34,433 பரவாயில்ல. சியர்ஸ்! 368 00:24:36,727 --> 00:24:37,728 டான்ஸ் ஆடலாமா? 369 00:25:15,182 --> 00:25:16,183 நிஜமாவே. 370 00:25:28,695 --> 00:25:29,738 ஹாய் ஹங்ரி கோஸ்ட் 371 00:25:29,821 --> 00:25:32,533 இந்த பார்ட்டி உனக்கு எவ்வளவு பிடிச்சிருக்கு? 372 00:25:36,703 --> 00:25:40,666 வெளிய வந்து எங்களுக்கு ஒரு ஷோ காட்டு மார்கோ உனக்கு 5.00 டாலர் டிப்ஸ் அனுப்பி இருக்கேன் 373 00:25:50,133 --> 00:25:53,512 அப்பா உடனே வந்து என்னை கூட்டிட்டுப் போங்க. 374 00:25:53,595 --> 00:25:56,223 அடியேய்! எனக்கு பாத்ரூம் போகணும்! 375 00:25:56,306 --> 00:25:57,808 சீக்கிரம், கதவைத் திறந்துத்தொலை! 376 00:25:57,891 --> 00:25:58,892 இதோ கிளம்பிட்டேன். 377 00:25:59,476 --> 00:26:02,646 இந்த இடத்துல லட்சக்கணக்கான டாய்லெட் இருக்கு போய்த்தொலை! 378 00:26:02,729 --> 00:26:04,231 இத ரேட் பண்ணுடி, நாயே. 379 00:26:04,314 --> 00:26:06,024 நான் உனக்கு 2.00 டாலர் டிப்ஸ் அனுப்பி இருக்கேன் 380 00:26:10,445 --> 00:26:13,323 மார்கோ, நான்தான் பெக்கா. நான் உன்கிட்ட பேசணும். 381 00:26:15,534 --> 00:26:16,618 ஹே. 382 00:26:18,370 --> 00:26:19,413 நீ ஆபாச வீடியோ போட்டுட்டு இருக்கியா? 383 00:26:20,747 --> 00:26:21,748 என்னது? 384 00:26:23,584 --> 00:26:25,627 ஹே, மார்கோ. 385 00:26:26,253 --> 00:26:30,257 அந்த உதவாக்கரை USC பொறுக்கி, உன் ஒன்லிஃபேன்ஸோட லிங்க் ஆகுற ஒரு வீடியோவை காட்டினான். 386 00:26:30,340 --> 00:26:33,427 இது டீப்ஃபேக், தானே? ஏதோ ஏஐ வேலையா இருக்கும்ல? 387 00:26:34,178 --> 00:26:35,179 சரிதானே? 388 00:26:36,889 --> 00:26:38,307 அடக் கடவுளே. 389 00:26:38,891 --> 00:26:40,767 நான் இங்கருந்து கிளம்புறேன், சரியா? 390 00:26:44,438 --> 00:26:45,856 மார்கோ! மார்கோ! 391 00:26:45,939 --> 00:26:48,567 என்ன? உன்கிட்ட விளக்கம் சொல்லணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை. 392 00:26:49,151 --> 00:26:50,611 அதுக்கு என்ன அர்த்தம்? 393 00:26:51,195 --> 00:26:52,196 ஒண்ணுமில்லை. 394 00:26:52,863 --> 00:26:55,199 நீ மறுபடியும் என்னை ஒதுக்கி வைக்கப் பாக்குறியா? 395 00:26:55,282 --> 00:26:57,826 ஐயோ கடவுளே, நான் உனக்குத் தொடர்ந்து அறிவுரை சொல்லிட்டே இருக்கேன், 396 00:26:57,910 --> 00:26:59,328 ஆனா நீ அத சுத்தமா கேக்குறதே இல்ல. 397 00:26:59,411 --> 00:27:02,414 ஒருவேளை எனக்கு உன் அறிவுரை தேவையில்ல. எனக்கு ஒரு தோழிதான் வேணும். 398 00:27:03,832 --> 00:27:05,876 உன் வாழ்க்கை நாசமா போனதுல இருந்து, நீ என்னோட வாழ்க்கையப் பத்தி 399 00:27:05,959 --> 00:27:07,586 ஒரு கேள்வி கூட கேட்டது இல்ல. 400 00:27:07,669 --> 00:27:10,214 நாம ரெண்டு பேரும் சேர்ந்து நியூ யார்க்குக்குப் போக வேண்டியது. 401 00:27:10,297 --> 00:27:12,841 நிஜமாவே கேக்குறேன் மார்கோ, உனக்கு என்னதான் ஆச்சு? 402 00:27:14,885 --> 00:27:16,720 எனக்கு ஒண்ணும் ஆகல. 403 00:27:16,803 --> 00:27:17,971 உன்னோட அப்பா அம்மா பணக்காரங்க, 404 00:27:18,472 --> 00:27:20,682 அதனாலதான் நீ NYU போன, என்னால போக முடியல. 405 00:27:20,766 --> 00:27:22,559 இது ரொம்ப மொக்கையான காரணம். 406 00:27:22,643 --> 00:27:24,770 ஒரு பெரிய நகரத்துக்கு வர உனக்கு பயம், அதுதான் விஷயம். 407 00:27:24,853 --> 00:27:26,355 உன்னைச் சுத்தி இருக்குற எல்லாரையும் விட 408 00:27:26,438 --> 00:27:27,648 - நீதான் பெரிய அறிவாளி… - நிறுத்து! 409 00:27:27,731 --> 00:27:29,107 …மேதாவினு காட்ட அங்கேயே இருக்கணும்னு ஆசைப்பட்ட! 410 00:27:29,191 --> 00:27:31,193 அப்படியே, "ஓ, என் ப்ரொஃபஸர், அவர் என்னைத் தேர்ந்தெடுத்தார். 411 00:27:31,276 --> 00:27:32,611 நான் ரொம்ப விசேஷமானவள்." 412 00:27:33,153 --> 00:27:34,947 நீ ரொம்ப விசேஷமானவள்னு நினைச்சு அவர் உன்னைத் தேர்ந்தெடுக்கல. 413 00:27:35,030 --> 00:27:37,741 உன் அப்பா கூட இருக்குற பிரச்சனையை நீ வெளிகாட்டுனதால தான் உன்னைத் தேர்ந்தெடுத்தார். 414 00:27:37,824 --> 00:27:39,117 ஹாய், பெக்கா. 415 00:27:39,201 --> 00:27:40,202 ஹாய். 416 00:27:40,786 --> 00:27:42,955 பெக்கா, மரியாதையா என் கார்ல இருந்து கையை எடு. 417 00:27:51,839 --> 00:27:54,466 கடவுளே, நான் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கேன்னு நினைச்சேன். 418 00:27:56,218 --> 00:27:59,137 ஒரு முட்டாளைப் போல நிஜ உலகத்துக்குள்ள வந்துட்டேன். 419 00:28:00,973 --> 00:28:01,974 ஆமா. 420 00:28:04,142 --> 00:28:08,647 நிச்சயமா, இந்த விஷயம் ஓரளவுக்கு வைரல் ஆகிடுச்சு. 421 00:28:10,524 --> 00:28:11,525 என்ன சொல்றீங்க? 422 00:28:12,109 --> 00:28:13,277 உன் அம்மா ஃபோன் பண்ணாள். 423 00:28:16,280 --> 00:28:17,364 ஐயோ. 424 00:28:18,574 --> 00:28:23,328 நாம நாளைக்கு காலையில முதல்ல போய் அவங்கள பார்க்குறதுதான் நல்லதுன்னு தோணுது. 425 00:28:23,412 --> 00:28:24,413 நேர்ல. 426 00:28:25,038 --> 00:28:27,165 ஃபோன்ல பேசுறது சரி வராது. 427 00:28:32,963 --> 00:28:37,050 பெக்கா சொன்னது ரொம்ப வருத்தப்பட வேண்டிய விஷயம்தான். 428 00:28:40,679 --> 00:28:43,307 நீ ஒரு வார்த்தை சொல்லு, அவளை அப்படியே காணாமப் போக வச்சிடுறேன். 429 00:28:55,402 --> 00:28:56,403 அவன் தூங்கிட்டானா? 430 00:28:56,486 --> 00:28:57,487 ஆமா. 431 00:29:16,840 --> 00:29:17,966 இன்ஸ்டாகிராம் @மார்கோமில்லட் 432 00:29:18,050 --> 00:29:19,676 @nichola$rug$ உங்களை ஒரு புகைப்படத்தில் டேக் செய்துள்ளார் 433 00:29:19,760 --> 00:29:21,887 @iamhungryghost @மார்கோமில்லட் 434 00:29:24,723 --> 00:29:25,849 ஃபுல்லர்டன் காலேஜ் மார்கோ மில்லட் 435 00:29:28,602 --> 00:29:30,771 @மார்கோமில்லட் ப்ரொஃபைலை திருத்தவும் - ப்ரொஃபைலை பகிரவும் 436 00:29:33,815 --> 00:29:35,692 யாரோ சொன்னாங்க, இவ ஒரு அம்மாவாம் 437 00:29:35,776 --> 00:29:37,319 காலேஜுக்கு அப்புறம் என்னடி இப்படி ஆகிட்ட 438 00:29:37,402 --> 00:29:38,403 போய் செத்துத் தொலை 439 00:29:40,030 --> 00:29:41,073 இவளுக்கு இயேசுவோட அருள் வேணும் போல 440 00:29:41,156 --> 00:29:42,157 இந்த நாய் செமையா காமெடி பண்றா. 441 00:29:42,241 --> 00:29:45,869 உன் குழந்தைக்கு யாரு அப்பா? உனக்கே அது தெரியாது இல்ல?!? 442 00:29:47,871 --> 00:29:50,290 சரி, ஹங்ரிகோஸ்ட்டோட நிஜப் பெயர் மார்கோ மில்லட். 443 00:29:50,374 --> 00:29:52,543 அவள் ஒரு ஒற்றைத் தாய், காலேஜ் படிப்பையும் பாதியிலேயே விட்டுட்டா. 444 00:29:52,626 --> 00:29:54,253 அதோட, அவள் ஆபாச வீடியோ போடுறாள். 445 00:30:00,259 --> 00:30:03,804 உண்மைகள். இப்போதைக்கு நாம அதைப் பத்தி மட்டும் பேசலாம். 446 00:30:03,887 --> 00:30:05,597 உணர்ச்சிகள் நம்மள ஆளக் கூடாது. 447 00:30:05,681 --> 00:30:06,682 புரியுது. 448 00:30:06,765 --> 00:30:09,184 கூட்டம் சேர்ந்து உன்னை வளைக்கப் பாக்குறாங்கன்னு தோணுச்சுன்னா சொல்லு, நான் உடனே தலையிடுவேன். 449 00:30:09,268 --> 00:30:10,602 எனக்கு ஒரு சிக்னல் மட்டும் கொடு. 450 00:30:21,905 --> 00:30:22,906 கென்னி எங்கே? 451 00:30:23,657 --> 00:30:26,493 அவர் பின்னாடி கார்டன்ல வேலை செஞ்சுட்டு இருக்கார். கொஞ்ச நேரம் நாம தனியா பேசணும்னு சொன்னேன். 452 00:30:26,577 --> 00:30:28,871 - அம்மா. - என் ஃபேஸ்புக் முழுக்க வந்துட்டு இருக்கு. 453 00:30:28,954 --> 00:30:31,164 ப்ளூமிங்டேல்ஸ்ல என் கூட வேலை பாக்குறவங்க எல்லாரும் கேட்குறாங்க. 454 00:30:31,248 --> 00:30:33,542 இரு. இங்க அசிங்கப்படுறதுக்கு ஒண்ணுமே இல்ல. 455 00:30:33,625 --> 00:30:35,961 "அசிங்கப்படுறதுக்கு ஒண்ணுமே இல்ல." 456 00:30:36,044 --> 00:30:38,881 அது… இப்போ இங்கதான் இருக்கு. 457 00:30:40,716 --> 00:30:42,509 ஹே, எல்லாரும் வாங்க. 458 00:30:43,093 --> 00:30:45,929 ஹே, செல்லம். நாங்க இன்னும் பேசிட்டுதான் இருக்கோம். 459 00:30:46,013 --> 00:30:48,098 இல்ல கென்னி, பரவாயில்ல. நீங்களும் இருக்கலாம். 460 00:30:48,182 --> 00:30:50,475 - மார்கோ. - சுத்தி வளைக்காம விஷயத்துக்கு வாங்க. 461 00:31:00,736 --> 00:31:03,238 ஓ-ஹோ, இது ஏதோ பயங்கரமான விஷயம் மாதிரி இருக்கு. 462 00:31:04,573 --> 00:31:05,824 கென்னி… 463 00:31:06,909 --> 00:31:10,037 என் குழந்தையை வளர்க்கத் தேவையான பணத்தைச் சம்பாதிக்கிறதுக்காக, 464 00:31:10,746 --> 00:31:13,290 நான் ஆன்லைன்ல சில வேலை பார்த்துட்டு இருக்கேன். 465 00:31:13,999 --> 00:31:15,876 அது ஒன்லிஃபேன்ஸ்னு ஒரு வலைத்தளம். 466 00:31:16,877 --> 00:31:17,878 உனக்கு ரசிகர்கள் இருக்காங்களா? 467 00:31:17,961 --> 00:31:19,630 அது ஒரு பிரபலமான வலைத்தளம். 468 00:31:20,297 --> 00:31:21,381 அதுல ஆபாசமான ஃபோட்டோக்கள் இருக்கும். 469 00:31:21,465 --> 00:31:25,677 ஆனா அதனாலதான் வீட்டை விட்டு வெளிய போகாமலேயே என்னால 470 00:31:25,761 --> 00:31:27,095 என் குட்டி குடும்பத்தைக் காப்பாத்த முடியுது. 471 00:31:27,596 --> 00:31:30,182 எனக்கு கொஞ்சம் குழப்பமா இருக்கு, இந்த ஃபோட்டோ… 472 00:31:30,265 --> 00:31:33,727 உன் ஃபோட்டோ மட்டும் தானா இல்ல… ஆண்களும் யாராவது இருக்காங்களா? 473 00:31:33,810 --> 00:31:38,190 இல்ல. இல்ல. நான் இன்னும் ரெண்டு பொண்ணுங்க கூடச் சேர்ந்து ஃபோட்டோ எடுப்பேன். அவங்க என் தோழிகள். 474 00:31:38,273 --> 00:31:41,026 இது கவர்ச்சியா இருக்குமே தவிர, அப்பட்டமான உடலுறவு கிடையாது. 475 00:31:42,528 --> 00:31:44,655 நீங்க ஏதோ கேள்வி கேட்க விரும்புற மாதிரி தெரியுது. 476 00:31:44,738 --> 00:31:46,949 பாருங்க, நான் எதையும் மறைக்கல. 477 00:31:47,032 --> 00:31:51,745 என்… என் கேள்வி என்னன்னா, இதையெல்லாம் நான் ஏன் தெரிஞ்சுக்கணும்? 478 00:31:52,246 --> 00:31:55,123 நான் உன் மாற்றான் தந்தை தான். 479 00:31:55,207 --> 00:31:57,334 ஆனா நான் உன்னை வளர்க்கலயே. 480 00:31:57,960 --> 00:31:59,419 வந்து, இதையெல்லாம் ஏன் என்கிட்ட சொல்றீங்க? 481 00:32:00,712 --> 00:32:02,548 என்னோட அடையாளம் இப்போ எல்லாருக்கும் தெரிஞ்சுடுச்சு. 482 00:32:03,131 --> 00:32:05,175 அதனால, இன்டர்நெட்ல இருக்குற எல்லாருக்கும் என் முழு பெயர் தெரியும், 483 00:32:05,259 --> 00:32:08,303 நான் எங்க இருக்கேன்னும், என்னோட உறவினர்கள் யாருன்னும் தெரியும். 484 00:32:08,387 --> 00:32:12,933 குடும்பப் பாதையில வந்த ஒரு சின்ன ஸ்பீடு பிரேக்கர். குடும்பமா சேர்ந்து நாம இதைக் கடந்து போகணும். 485 00:32:13,016 --> 00:32:16,019 அப்புறம் சர்ச்ல கூட உங்க கிட்ட யாராவது இதப் பத்திக் கேட்க வாய்ப்பு இருக்கு. 486 00:32:16,103 --> 00:32:19,273 பாரு, ஒருவேளை இது தப்பான யோசனையா கூட இருக்கலாம், மார்கோ, 487 00:32:19,356 --> 00:32:20,440 ஆனா அப்படி ஒருவேளை நடந்தா, 488 00:32:20,524 --> 00:32:25,404 பெத், மார்சி இல்ல ஹரால்ட் இவங்க யாராச்சும் என்னை மடக்கி… 489 00:32:26,738 --> 00:32:30,200 "உன் வளர்ப்பு மகள் ஏதோ ஒரு தப்பான வேலை பண்றாளாமே, 490 00:32:30,284 --> 00:32:35,330 அவ அப்படிப்பட்ட பொண்ணாமே" அப்படின்னு சொன்னாங்கன்னா, 491 00:32:35,414 --> 00:32:37,207 நான் அவங்ககிட்ட இப்படிச் சொல்லுவேன், 492 00:32:38,000 --> 00:32:39,835 "மகதலேனா மரியாள் ஒரு விலைமாதுவாக இருந்தவள். 493 00:32:41,003 --> 00:32:43,672 இவளும் ஒரு விதத்துல அந்த மாதிரி 'ஃபேன்ஸ் ஒன்லி' மாடல் தான்" அப்படின்னு சொல்வேன். 494 00:32:46,508 --> 00:32:48,260 அது கேக்குறதுக்கு அவ்ளோ நல்லா இல்ல, கென்னி. 495 00:32:49,178 --> 00:32:51,722 தயவுசெஞ்சு என்னையும் பைபிள்ல வர்ற ஒரு விலைமாதுவையும் ஒப்பிடாதீங்க. 496 00:32:51,805 --> 00:32:55,142 இல்ல, எனக்குத் தெரியும், நான்… நீ சொல்றது சரிதான், நான் அப்படிச் சொல்ல மாட்டேன். 497 00:32:56,393 --> 00:33:00,647 மார்கோ, இது உன்னோட தனிப்பட்ட விஷயம். 498 00:33:01,732 --> 00:33:05,569 நிஜமாவே எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு, 499 00:33:05,652 --> 00:33:09,656 நீ இந்த கஷ்டங்களையெல்லாம் அனுபவிக்குறதுக்கும், யாரோ உன்னை காயப்படுத்த முயற்சி பண்ணதுக்கும். 500 00:33:10,365 --> 00:33:13,994 உனக்கு உதவி செய்யவும், இந்தக் குடும்பத்தைக் காப்பாத்தவும், 501 00:33:15,120 --> 00:33:19,958 நான் என்ன வேணும்னாலும் செய்வேன். 502 00:33:23,629 --> 00:33:24,671 நன்றி, கென்னி. 503 00:33:27,341 --> 00:33:28,342 ரொம்ப நன்றி, கென்னி. 504 00:33:29,760 --> 00:33:30,761 சரி. 505 00:33:33,639 --> 00:33:34,640 சூப்பர். 506 00:33:35,349 --> 00:33:36,350 சரி. 507 00:33:37,809 --> 00:33:39,061 நாங்க கிளம்புறோம். 508 00:33:39,144 --> 00:33:40,395 நானும் வாசல் வரைக்கும் வர்றேன். 509 00:33:41,313 --> 00:33:42,731 புத்தாண்டு நல்வாழ்த்துகள், அம்மா. 510 00:34:16,556 --> 00:34:17,724 அப்பா? 511 00:34:59,933 --> 00:35:01,685 பதிவை நீக்கு 512 00:35:04,605 --> 00:35:05,606 ஹாய். 513 00:35:06,565 --> 00:35:07,566 ஹலோ. 514 00:35:11,486 --> 00:35:12,487 என்ன பண்ணிட்டு இருக்க? 515 00:35:16,116 --> 00:35:18,160 - சும்மா… - நெட்ல ஏதோ பாத்துட்டு இருக்கேன். 516 00:35:19,244 --> 00:35:20,704 நல்ல விஷயம் எதாவது பார்த்தியா? 517 00:35:23,832 --> 00:35:25,083 உங்களுக்கு என்னதான் வேணும், அம்மா? 518 00:35:25,167 --> 00:35:28,003 விருப்பங்கள் காலத்துக்கு ஏத்த மாதிரி மாறிட்டே இருக்கும். 519 00:35:28,837 --> 00:35:32,966 என் சின்ன வயசுல, காதல் கிடைக்கணும், சந்தோஷமா இருக்கணும்னு விரும்பினேன். 520 00:35:33,592 --> 00:35:36,094 வயசாக ஆக, பணம் அப்புறம் அதிகாரம் மேல ஆசை வந்துச்சு. 521 00:35:36,762 --> 00:35:42,309 இப்போ என்னுடைய இந்த வயசுல, நான் கேவலப்படாம இருக்கணும், அது மட்டும்தான் என் விருப்பம். 522 00:35:45,229 --> 00:35:47,856 சிக்கிக்கிறதுக்கு எத்தனையோ வழிகள் இருக்கப்போ, 523 00:35:48,482 --> 00:35:51,235 நீ ஒரு அழகான வழியைத் தேர்ந்தெடுத்திருக்க, இல்லயா? 524 00:35:52,194 --> 00:35:53,320 அது தகுதியானது தானா? 525 00:35:54,154 --> 00:35:55,572 இப்போ இதப் பத்தி நான் பேச விரும்பல. 526 00:35:55,656 --> 00:35:58,784 இது கண்டிப்பா பெருசாகும், அப்படியே இது என்னையும், உன்னையும், 527 00:35:58,867 --> 00:36:01,078 உன் மனைவியையும் பாதிக்கும். 528 00:36:01,161 --> 00:36:02,621 நிலைமை கைமீறிப் போறதுக்குள்ள நாம முந்திக்கணும் 529 00:36:08,168 --> 00:36:09,461 நீ சாரா கிட்ட சொல்லிட்ட. 530 00:36:09,545 --> 00:36:10,754 எனக்கு வேற வழி இல்ல. 531 00:36:10,838 --> 00:36:12,673 எப்பவுமே ஏதாவதொரு வழி இருக்கும், மார்க். 532 00:36:12,756 --> 00:36:13,757 கடவுளே. 533 00:36:14,591 --> 00:36:16,218 நீ ஒரு துப்புக்கெட்டவன். 534 00:36:16,301 --> 00:36:19,847 சமூக ரீதியா இப்போ அந்த வார்த்தையைப் பயன்படுத்துறதைத் தவிர்க்கிறோம். அது… 535 00:36:19,930 --> 00:36:23,892 நான் அந்த அர்த்தத்துல சொல்லல. உன்னைப் போல இருக்குற ஒரு துப்புக்கெட்டவனைச் சொல்றேன். 536 00:36:23,976 --> 00:36:25,936 நீ இருக்கிற லட்சணத்தைச் சொல்றேன். 537 00:36:27,688 --> 00:36:30,816 சரி. நாம நம்ம யுக்தியை மாத்துவோம். 538 00:36:32,025 --> 00:36:33,026 எல்லாம் முடிஞ்சு போச்சு. 539 00:36:33,610 --> 00:36:36,405 நீங்க அவளை NDA-ல கையெழுத்து போட வச்சீங்க, அவளுக்கு பணமும் கொடுத்தீங்க. 540 00:36:36,488 --> 00:36:38,574 ஆனா இப்போ அதனால நமக்கு எந்த பிரயோஜனமும் இல்ல, சரியா? 541 00:36:38,657 --> 00:36:40,993 அவ உன்னை அசிங்கப்படுத்த ஆரம்பிச்சா இதெல்லாம் உதவாது. 542 00:36:43,954 --> 00:36:48,166 இதுல ஒரு குழந்தையும் சம்பந்தப்பட்டிருக்கு, மார்க். உன்னோட குழந்தை. 543 00:36:53,255 --> 00:36:55,090 மறுபடியும் நான்தான். புத்தாண்டு நல்வாழ்த்துகள். 544 00:36:55,174 --> 00:36:56,175 எங்க அப்பா இங்க இல்ல. 545 00:36:56,842 --> 00:36:57,968 அதோ அவர் அங்க இருக்கிறது எனக்குத் தெரியுது. 546 00:36:58,051 --> 00:36:59,595 ஆனா நீங்கதானே மார்கோ மில்லட்? 547 00:37:00,637 --> 00:37:03,348 - ஆமா, ஏன்? - சூப்பர். இது உங்களுக்குத்தான். 548 00:37:03,432 --> 00:37:06,894 நீங்க இதுல ஒரு கையெழுத்து மட்டும் போட்டா, நான் கிளம்பிடுவேன். 549 00:37:11,315 --> 00:37:12,316 இந்தாங்க. 550 00:37:13,400 --> 00:37:16,653 நல்லது. இது உங்களோடது. நல்ல நாளா அமையட்டும். 551 00:37:29,708 --> 00:37:30,751 இது என்னது? 552 00:37:37,424 --> 00:37:39,259 குழந்தையை முழுசா அவர்கிட்ட ஒப்படைக்கணும்னு மார்க் நோட்டீஸ் அனுப்பியிருக்கார். 553 00:37:39,343 --> 00:37:40,552 என்னது? 554 00:37:40,636 --> 00:37:42,095 எந்த அடிப்படையில? 555 00:37:44,515 --> 00:37:46,141 நான் அம்மாவா இருக்க லாயக்கு இல்லன்னு சொல்லி. 556 00:37:46,850 --> 00:37:49,436 அவரைப் பாருங்கள். அவர் உள்ளே வந்துட்டார்! 557 00:37:49,520 --> 00:37:53,440 இனி இதிலிருந்து தப்பிக்கவே முடியாது. அவர் கதை முடிந்தது. 558 00:37:53,524 --> 00:37:56,276 ஒன்று, இரண்டு, மூன்று. 559 00:38:54,877 --> 00:38:56,837 வசனங்கள் மொழிபெயர்ப்பு மேனகா மணிகண்டன்