1 00:00:10,010 --> 00:00:11,803 கதைகளை ஆராய்தல் 2 00:00:11,887 --> 00:00:13,931 அமெரிக்க இலக்கியம் 3 00:00:18,101 --> 00:00:20,020 அவசரம் இறுதி அறிவிப்பு 4 00:01:03,730 --> 00:01:05,649 ரூஃபி தோர்ப் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டது 5 00:01:34,428 --> 00:01:36,138 வாழ்த்துகள்! 6 00:01:36,221 --> 00:01:38,432 உங்க ஆணுறுப்பு பாக்குறதுக்கு வீங்குன பிங்க் கலர் மொட்டோட, 7 00:01:38,515 --> 00:01:42,269 நீல நிற நரம்புகள் மின்னிக்கிட்டு ஒரு டென்டக்ரூல் மாதிரி இருக்கு. 8 00:01:42,853 --> 00:01:44,104 உங்க ஆணுறுப்புல ஒரு… 9 00:01:44,188 --> 00:01:45,689 அமைதியான மிரட்டல் இருக்கு. 10 00:01:50,444 --> 00:01:51,445 உங்க புல்பசாரோட ஸ்பெஷல் மூவ்… 11 00:01:51,528 --> 00:01:52,988 உங்களுக்கு 3.00 டாலர் டிப்ஸ் அனுப்பியுள்ளேன் உங்களுக்கு 8.00 டாலர் டிப்ஸ் அனுப்பியுள்ளேன் 12 00:01:53,071 --> 00:01:56,116 இந்த 'ஊஸ் அட்டாக்' ரொம்ப சக்தி வாய்ந்தது. 13 00:01:56,200 --> 00:01:57,451 ஜாக்கிரதை… 14 00:01:57,534 --> 00:01:59,453 எதிர்பாராத கர்ப்பத்துக்கு வாய்ப்பிருக்கு. 15 00:02:01,413 --> 00:02:03,290 4.00 டாலர் டிப்ஸ் - 20.00 டாலர் டிப்ஸ் 5.00 டாலர் டிப்ஸ் - ரசிகர்கள் 22 16 00:02:05,125 --> 00:02:09,045 உங்களோட ஃப்ளைகானோட ஸ்பெஷல் மூவ் 'பாய்சன் ப்ரிஸன்'. 17 00:02:09,128 --> 00:02:12,633 இதுல ஒரு பெண்ணிடம் அவளுக்கு உங்கள பிடிச்சிருக்கானு உறுதிப்படுத்திட்டே இருப்பீங்க, 18 00:02:12,716 --> 00:02:14,176 கடைசியில அவளே உங்கள நேசிப்பதை நிறுத்திடுவா. 19 00:02:14,259 --> 00:02:15,219 ரசிகர்கள் 67 20 00:02:23,602 --> 00:02:27,773 உங்க கெங்காரோட ஸ்பெஷல் மூவ்ஸ் என்னன்னா, 'ஊஸ் அட்டாக்' அப்புறம் 'கிளியர் பாடி', 21 00:02:28,398 --> 00:02:30,192 இதுல உங்க ஆணுறுப்பு அப்படியே காணாம போயிடும், 22 00:02:30,901 --> 00:02:34,154 வெளிய ரொம்ப குளிரா இருந்தாலோ இல்ல உங்க அம்மா குரலைக் கேட்டாலோ இது நடக்கும். 23 00:02:36,698 --> 00:02:38,492 ப்ளீஸ் எனக்கு ரேட்டிங் கொடுங்கள்! உங்களோட பெஸ்ட்-ஐ கொடுங்கள்! 24 00:02:41,828 --> 00:02:43,830 உங்களோட ஆணுறுப்பு இருக்கதுலயே கியூட்டான குட்டி போகிமான். 25 00:02:44,706 --> 00:02:46,917 பிகாச்சு, பிகாச்சு. 26 00:02:47,000 --> 00:02:49,753 அப்புறம் ஒரு தும்மல் போட்டாலே அது வெளிய வந்துடும். அச்சூ! 27 00:02:49,837 --> 00:02:50,838 அச்சூ! 28 00:02:50,921 --> 00:02:52,923 ரசிகர்கள் 196 29 00:03:00,013 --> 00:03:02,432 உனக்கு 200 ரசிகர்கள் இருக்காங்களா? 30 00:03:02,516 --> 00:03:04,309 சரியா சொல்லணும்னா நூத்தி தொண்ணூத்தி ஆறு. 31 00:03:04,393 --> 00:03:06,728 நீ ஆணுறுப்புகளை எல்லாம் போகிமான் மாதிரி விவரிக்கிறியா? 32 00:03:07,896 --> 00:03:11,233 தன்னோட ஆணுறுப்ப வெறுக்குறவங்க தான் அதிகமா டிப்ஸ் கொடுப்பாங்கன்னு தெரியுது. 33 00:03:12,192 --> 00:03:13,527 இது ஆச்சரியமா இருக்கே. 34 00:03:13,610 --> 00:03:19,074 இல்ல, ஆச்சரியமான விஷயம் "வேங்மேங்லர்99" தான். அவளுக்கு 50,000 ரசிகர்கள் இருக்காங்க. 35 00:03:19,992 --> 00:03:21,493 ஆனா என்னை யாரும் கண்டுபிடிக்க முடியல. 36 00:03:21,577 --> 00:03:24,037 எனக்கு இன்னும் நிறைய சப்ஸ்கிரைபர்ஸ் வேணும்னா இன்னும் அதிகமா தெரியணும். 37 00:03:24,955 --> 00:03:27,666 அதனாலதான் என்னை விட இதுல நல்லாத் தெரிஞ்ச ஒருத்தர் கூட சேரணும்னு நினைக்கிறேன். 38 00:03:34,089 --> 00:03:35,424 யார் ரொம்ப அழகா இருக்கா? 39 00:03:35,507 --> 00:03:36,633 இவன் ரொம்ப அழகா இருக்கான்ல? 40 00:03:36,717 --> 00:03:37,801 ஆமா, அழகா இருக்கான். 41 00:03:42,306 --> 00:03:45,726 கத்து, கத்து, கத்து 42 00:03:47,561 --> 00:03:50,731 கத்து, கத்து, கத்து 43 00:03:50,814 --> 00:03:51,940 அந்தப் பிசாசைப் பார்த்துக் கத்து! 44 00:03:52,524 --> 00:03:54,067 சூப்பர். 45 00:03:54,776 --> 00:03:57,112 மார்பு. மார்பு. மார்பு. மார்பு. 46 00:03:57,196 --> 00:03:58,614 மார்பு. மார்பு. 47 00:03:58,697 --> 00:03:59,698 மார்பு 48 00:03:59,781 --> 00:04:01,200 இது ரகசியத்தை உடைக்குற மாதிரி இருக்கு, செல்லம். 49 00:04:02,201 --> 00:04:05,204 என்னை ரொம்ப பந்தாவா காட்டாத. எல்லாம் ஒரிஜினலா இருக்குற மாதிரி இருக்கணும். 50 00:04:05,287 --> 00:04:07,956 எனக்குத் தெரியும். ஆனா எனக்கு இந்த பிளாட் லைட்டிங்னா பிடிக்கும். 51 00:04:09,458 --> 00:04:11,376 நான் உன்னோட சில காஸ்ப்ளே டிரஸ்ஸை போட்டுப் பாக்கட்டுமா? 52 00:04:11,460 --> 00:04:13,879 அடடா. கண்டிப்பா. தாராளமா போடு. 53 00:04:13,962 --> 00:04:18,007 ஷேடோஹார்ட் மட்டும் வேணா, அது இன்னும் முழுசா ரெடி ஆகல. ஆனா மத்த எது வேணும்னாலும் எடுத்துக்கோ. 54 00:04:19,009 --> 00:04:21,512 - அருமை. ஓ, உன் முடிக்கு ரொம்ப நல்லா இருக்கு. - இப்படி வச்சுக்கவா? இல்ல அந்த மாதிரியா? 55 00:04:22,095 --> 00:04:23,096 செமையா இருக்கு. 56 00:04:23,805 --> 00:04:25,265 - நீ பாக்குறியா? - ஆமா. 57 00:04:25,349 --> 00:04:26,683 இதோ பாரு. 58 00:04:29,144 --> 00:04:31,772 அடக் கடவுளே. இதெல்லாம் வேடிக்கையா இருக்கு. 59 00:04:32,481 --> 00:04:33,690 இது கவர்ச்சியாவும் இருக்கு. 60 00:04:34,942 --> 00:04:36,151 நீ எங்க போற? 61 00:04:36,735 --> 00:04:38,946 என்ன பண்றது, அப்பப்ப வேலையில இருந்து கூப்பிடுறாங்க. 62 00:04:39,029 --> 00:04:40,906 கல்வித் துறையில பேப்பர் மேல பேப்பரை அடுக்கி, வெட்டி வேலை பார்க்க வேண்டியிருக்கு. 63 00:04:41,698 --> 00:04:42,699 ஓ, சரி. 64 00:04:43,909 --> 00:04:44,910 என்ன? 65 00:04:45,911 --> 00:04:46,995 ஒண்ணுமில்ல. வந்து… 66 00:04:48,705 --> 00:04:49,706 பொறாமையா இருக்கு, அவ்வளவுதான். 67 00:04:51,458 --> 00:04:52,459 மன்னிச்சிடு. 68 00:04:53,210 --> 00:04:58,215 என் மார்பிலுள்ள அந்த ரகசிய செய்தியை படிக்க இங்கே சப்ஸ்கிரைப் செய்யுங்கள்! 69 00:05:00,384 --> 00:05:02,010 மீடியா மெயில் 70 00:05:08,809 --> 00:05:09,810 அதெல்லாம் என்னது? 71 00:05:09,893 --> 00:05:13,981 செரி என்னோட எல்லா பொருளையும் இங்க அனுப்பி வச்சுட்டா. 72 00:05:14,982 --> 00:05:17,734 மீடியா மெயில். இருக்குறதுலேயே ரொம்பக் கொடுமையானது. 73 00:05:18,485 --> 00:05:20,821 நம்ம பொருட்கள் வந்துடுச்சுன்னா, இது நிரந்தரம் ஆயிடுச்சுன்னு தோணும். 74 00:05:21,947 --> 00:05:23,699 நீங்க உங்க ரூம்லயே ரொம்ப நேரம் இருக்கீங்க. 75 00:05:24,783 --> 00:05:26,618 ஆமா, நீயும் தான். 76 00:05:26,702 --> 00:05:29,037 சூசியோட ரூம்ல. நீங்க ரெண்டு பேரும் அங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க? 77 00:05:29,705 --> 00:05:32,040 நாங்க கல்வி சம்பந்தமான வீடியோக்கள் எடுத்துட்டு இருக்கோம். 78 00:05:39,548 --> 00:05:41,842 ஒன்லிஃபேன்ஸை எப்படி வளர்ப்பது எக்ஸ்புளோரா தேடல் 79 00:05:41,925 --> 00:05:43,302 ஒரு முழுமையான செக்லிஸ்ட்: ஒன்லிஃபேன்ஸை எப்படி ஆரம்பிப்பது 80 00:05:43,385 --> 00:05:44,595 ஒன்லிஃபேன்ஸில் ரசிகர்களை அதிகரிக்க சில யுக்திகள் 81 00:05:44,678 --> 00:05:45,679 தரமான ஃபோட்டோ கருவிகளில் முதலீடு செய்யுங்கள் 82 00:05:45,762 --> 00:05:46,889 சோம்பேறியாக இருக்காதீர்கள்! புதுப் புது கண்டென்ட்களை கொடுங்கள். 83 00:05:46,972 --> 00:05:49,933 உங்களைப் போலவே சிந்திக்கும் கிரியேட்டர்களோடு சேர்ந்து வேலை செய்யுங்கள். 84 00:05:52,769 --> 00:05:54,688 வாங்க்மேங்லர் 85 00:05:54,771 --> 00:05:56,481 ரசிகர்கள் 48.5K 86 00:06:00,611 --> 00:06:05,115 பாருங்க மக்களே, நான் சும்மா ஃப்ரீயா என் மார்புல சூடான மெழுகை ஊத்தப் போறது இல்ல. 87 00:06:05,616 --> 00:06:08,327 ஆமா மக்களே, இது ரொம்பக் கஷ்டமான ஒரு விஷயம். 88 00:06:08,410 --> 00:06:10,662 உங்களுக்கு அதப் பாக்கணும்னா, ஒரு பேமெண்ட் பிளான் வச்சுக்கலாம், சரியா? 89 00:06:10,746 --> 00:06:12,915 ஆனா நாங்க கீழ ஒரு தார்ப்பாய் விரிக்கணும். 90 00:06:12,998 --> 00:06:15,584 பாதுகாப்பான கண்ணாடிகளைப் போட்டுக்கணும். 91 00:06:15,667 --> 00:06:17,586 - இது ஒரு பெரிய வேலை. - நீங்க பர்னிச்சர் பத்தியும் யோசிக்கணும். 92 00:06:17,669 --> 00:06:20,547 - நீங்க பர்னிச்சரைப் பத்தி யோசிக்கணும். - யாராவது பர்னிச்சரைப் பத்தி யோசிங்க. 93 00:06:22,591 --> 00:06:24,801 எனக்கு இப்போவே ஒரு பயமுறுத்துற இடத்துக்குப் போகணும். 94 00:06:24,885 --> 00:06:26,303 ஒரு பேய் பங்களா மேஸுக்கு போகணும். 95 00:06:26,386 --> 00:06:28,055 உனக்கு அந்த நாட்ஸ் ஸ்கேரி ஃபார்ம்ல இருக்குற 96 00:06:28,138 --> 00:06:29,932 - அந்தச் சிலந்தி மேஸ்தான் பிடிக்கும். - உனக்கு நல்லாவே தெரியும்… 97 00:06:30,015 --> 00:06:32,184 ஆனா அவளுக்குத் திடீர்னு முன்னாடி வந்து குதிக்கிற கோமாளிகள பிடிக்காது… 98 00:06:32,267 --> 00:06:34,019 நாட்ஸ்-ஆ? 99 00:06:39,608 --> 00:06:41,109 இரு. 100 00:06:46,323 --> 00:06:48,909 எனக்குத் தெரியும். எனக்குத் தெரியும். 101 00:06:49,618 --> 00:06:50,869 இது ஹண்டிங்டன் பீச் பியர். 102 00:06:51,453 --> 00:06:52,454 இதுக்காகவா என்னை எழுப்பின? 103 00:06:52,538 --> 00:06:54,081 - இந்தப் பொண்ணுங்க உள்ளூர்காரங்க. - சரி. 104 00:06:54,164 --> 00:06:56,375 அவங்க ஒவ்வொருத்தருக்கும் 50,000 ரசிகர்கள் இருக்காங்க. 105 00:06:56,458 --> 00:07:00,337 போன வாரம், அவங்களோட லைவ் ஸ்ட்ரீமை ஆயிரக்கணக்கான பேர் பாத்துட்டு இருந்தாங்க. 106 00:07:01,046 --> 00:07:03,507 ஹங்ரிகோஸ்ட் இந்தப் பொண்ணுங்க கூட ஃப்ரெண்ட் ஆகணும். 107 00:07:03,590 --> 00:07:05,217 இது பிரயோஜனமா இருக்கும்னுதான் தோணுது. 108 00:07:05,300 --> 00:07:08,220 நான் அவங்களுக்கு மெசேஜ் பண்ணப் போறேன். சரி. 109 00:07:08,303 --> 00:07:13,016 "ஹாய், எனக்கு உங்களோட ஸ்ட்ரீம்ஸ் ரொம்பப் பிடிக்கும், நானும் ஆரஞ்சு கவுண்டிலதான் இருக்கேன், 110 00:07:13,100 --> 00:07:14,893 புது கிரியேட்டரான எனக்கு இந்த உலகத்துல ஜெயிக்க 111 00:07:14,977 --> 00:07:20,566 நீங்க உதவி பண்ணுவீங்கன்னா, ஒரு நாள் உங்க ஸ்ட்ரீம்ல கெஸ்ட்டா வர ஆசைப்படுறேன்." 112 00:07:20,649 --> 00:07:22,442 இல்ல, நீ ரொம்ப கெஞ்சுற மாதிரி இருக்கு. 113 00:07:22,526 --> 00:07:24,736 "பின் குறிப்பு: பெரிய ரசிகை." 114 00:07:24,820 --> 00:07:26,154 அதை நீ ஏற்கனவே சொல்லிட்ட. 115 00:07:26,238 --> 00:07:28,991 அப்புறம் 50 டாலர் டிப்ஸ். 116 00:07:30,242 --> 00:07:32,244 காசு கொடுத்து நண்பர்களை வாங்க முடியாது, மார்கோ. 117 00:07:32,327 --> 00:07:33,328 என்ன நடக்குதுன்னு பாரு. 118 00:07:42,713 --> 00:07:43,964 ஒரு பதிலும் இல்ல. 119 00:07:57,311 --> 00:07:58,812 "ஹா ஹா." 120 00:07:58,896 --> 00:08:01,356 50 டாலருக்கு எனக்குக் கிடைச்சது இதுதானா? 121 00:08:01,940 --> 00:08:03,859 "ஹா ஹா." சரி. 122 00:08:05,485 --> 00:08:07,487 "போங்கடி போங்க, 123 00:08:07,571 --> 00:08:13,869 நாதாரிகளே, ஆரஞ்சு கவுண்டியோட குப்பைக்கு சமமான சிறுக்கிகளா." 124 00:08:16,788 --> 00:08:17,873 போங்கடி. 125 00:08:25,631 --> 00:08:26,840 என்ன? 126 00:08:26,924 --> 00:08:29,510 வாய மூடுடி, எலிப்புழுக்க. 127 00:08:29,593 --> 00:08:32,721 உனக்கு ஏதாவது சொல்லணுமா? பீச்சைட் ஸ்வீட்ஸ் #512 128 00:08:34,264 --> 00:08:35,474 "எலிப்புழுக்கயா?" 129 00:08:35,557 --> 00:08:37,226 நீ அங்க போறேன்னு சொன்னா என்ன அர்த்தம்? 130 00:08:37,308 --> 00:08:39,227 அதாவது, நான் அங்க போகப் போறேன். 131 00:08:39,311 --> 00:08:43,732 நான் அவங்களுக்கு 50 டாலர் கொடுத்திருக்கேன். எனக்கு அதுக்கு ஏத்த திருப்தி கிடைக்கணும். 132 00:08:44,358 --> 00:08:46,026 அவங்க ஆபத்தானவங்களா இருக்கலாம். 133 00:08:46,109 --> 00:08:48,529 அப்படியா, நானும் ஆபத்தானவளா இருப்பேன். 134 00:08:49,196 --> 00:08:51,573 - ஹே, என்ன பண்ற? - ஹே, ஹாய். 135 00:08:52,074 --> 00:08:54,868 போதியை ஒரு ரெண்டு மணிநேரம் பாத்துக்க முடியுமா? எனக்கு ஒரு வேலைக்கான நேர்காணல் இருக்கு. 136 00:08:54,952 --> 00:08:58,080 சரி. இன்னைக்கு எனக்கு மத்த வேலையெல்லாம் இல்ல, ஃப்ரீயாத்தான் இருக்கேன். 137 00:08:59,831 --> 00:09:00,958 மார்கோ. 138 00:09:13,095 --> 00:09:14,263 ஹே. 139 00:09:21,770 --> 00:09:22,980 ஹே. 140 00:09:24,523 --> 00:09:25,983 இதை மனசுல வச்சுக்காத, செல்லம். 141 00:09:26,066 --> 00:09:28,569 அவ உன் மேல ரொம்பக் கோபமா இருக்கா. உள்ளே வா. 142 00:09:28,652 --> 00:09:29,862 ஹாய், நான்… 143 00:09:30,445 --> 00:09:31,613 ஹங்ரிகோஸ்ட். 144 00:09:31,697 --> 00:09:35,534 நாங்க இங்க எங்களோட அடையாளங்களை ரகசியமா வச்சுப்போம். நான் சக்யூலன்ட்ரோஸ். 145 00:09:35,617 --> 00:09:39,079 சுருக்கமா ரோஸ்னு கூப்பிடலாம். வா, வா பெண்ணே. 146 00:09:39,162 --> 00:09:40,789 உன்னைப் பாக்க வித்தியாசமா இருக்கு. 147 00:09:40,873 --> 00:09:42,875 நிஜமாவே இங்க வர்றதுக்கு உனக்கு தைரியம் ஜாஸ்திதான். 148 00:09:44,334 --> 00:09:46,003 ஹாய், செல்லம். 149 00:09:46,086 --> 00:09:47,296 அது பியாட்ச். 150 00:09:47,379 --> 00:09:49,756 ரொம்ப வயசான நாய். அவளுக்கு அந்த ரூம்பா ரோபோவை பிடிக்காது. 151 00:09:50,465 --> 00:09:52,009 அப்புறம் கேசி. 152 00:09:53,385 --> 00:09:55,429 அதாவது, வேங்மேங்லர். 153 00:09:56,096 --> 00:09:58,849 அவ ஒரு மாதிரி முரடா இருப்பா, ஆனா அது சும்மா நடிப்புதான். 154 00:09:58,932 --> 00:10:00,684 உண்மையைச் சொல்லப்போனா, அவள் நல்லவள்தான். 155 00:10:00,767 --> 00:10:03,395 சரி, நீ நல்லவ தானே? வாயைத் திறந்து சொல்லேன். 156 00:10:03,478 --> 00:10:06,982 கேளுங்க, என்னை மன்னிச்சிடுங்க. வந்து, நான் 50 டாலர் கொடுத்தேன் 157 00:10:07,065 --> 00:10:10,819 ஆனா அதுக்கு அவங்க "ஹா ஹா"-னு மட்டும் தான் பதில் கொடுத்தாங்க, அதனாலதான் எனக்குக் கோபம் வந்துடுச்சு. 158 00:10:11,695 --> 00:10:14,865 உனக்குக் கோபம் வந்துடுச்சா? உனக்கு உன் 50 டாலர் திரும்பக் கிடைக்கப் போறது இல்ல. 159 00:10:14,948 --> 00:10:18,952 சரி. கே, கே, கே, கே. ஹே. ஹாய். 160 00:10:20,329 --> 00:10:24,458 அவ பார்க்க ரொம்ப அழகா, இளமையாவும் இருக்கா. 161 00:10:24,541 --> 00:10:25,834 அப்போ நாமெல்லாம் என்ன? உதவாக்கறைகளா? 162 00:10:25,918 --> 00:10:29,755 இல்ல. நாம புதுசா சில கேரக்டர்ஸைக் கொண்டு வரணும், அப்புறம் நம்ம லைட்டிங் கூட 163 00:10:29,838 --> 00:10:35,010 ஒரு மாதிரியா இருக்குன்னு சொல்லிட்டு இருந்தோம்ல. ஒருவேளை அவ உதவலாம். 164 00:10:35,093 --> 00:10:37,387 அவளைப் பாரு, அவ ஒரு கத்துக்குட்டி. 165 00:10:37,471 --> 00:10:39,473 கத்துக்குட்டியா? நான் ஒண்ணும் அவ்வளவு கத்துக்குட்டி இல்ல. 166 00:10:39,556 --> 00:10:40,933 ரொம்ப ஓவரா பேசாத, பெண்ணே. 167 00:10:41,016 --> 00:10:42,684 ஓ, அப்படியா, நீ கத்துக்குட்டி இல்லையா? 168 00:10:42,768 --> 00:10:45,187 நடு வாரத்துல, அதுவும் யாருன்னே தெரியாத ஒருத்தர் வீட்டுக்கு 169 00:10:45,270 --> 00:10:47,940 இந்த கேவலமான ஹேர்-ஸ்டைலோட வந்திருக்க. எங்களைப் பத்தி உனக்கு ஒண்ணுமே தெரியாது. 170 00:10:48,023 --> 00:10:49,024 அவ சொல்றதுலயும் ஒரு நியாயம் இருக்கு. 171 00:10:49,107 --> 00:10:50,609 நீ உன்னோட லொகேஷனை யாருக்காவது ஷேர் பண்ணுனியா? 172 00:10:50,692 --> 00:10:53,779 அனுபவம் இருக்குறவங்க யாரும் இந்த மாதிரி பண்ண மாட்டாங்க. 173 00:10:53,862 --> 00:10:57,199 நாங்க ஆள் கடத்துறவங்களா இருக்கலாம். இல்ல தோலை உரிக்கிறவங்களா இருக்கலாம். உனக்கு அது தெரியாதே. 174 00:10:57,282 --> 00:10:59,910 ஆனா நீங்க ஆள் கடத்துறவங்க இல்ல. 175 00:11:00,577 --> 00:11:01,578 உனக்கு அது தெரியாதே. 176 00:11:01,662 --> 00:11:03,330 அது என்ன தோலை உரிக்கிறவங்க? 177 00:11:03,413 --> 00:11:05,916 நாம அன்னைக்கு பாத்தோமே ஒரு படம். பஃபெலோ பில் மாதிரி. 178 00:11:06,667 --> 00:11:07,668 - ஆமா. - அவன் நல்லவன் தான், 179 00:11:07,751 --> 00:11:08,919 அவனோட நாய் குட்டியைக் கூட ரொம்ப நேசிச்சான். 180 00:11:09,503 --> 00:11:11,964 எப்படி இருந்தாலும், நீ இன்னும் ரெடி ஆகல. 181 00:11:12,047 --> 00:11:13,549 அவ சொல்றது சரின்னு தான் எனக்குத் தோணுது. 182 00:11:13,632 --> 00:11:16,635 தெரியுமில்ல, நீ எங்களுக்கு ஒரு பாரமா இருக்க வாய்ப்பிருக்கு. 183 00:11:21,515 --> 00:11:24,393 இங்கே பாருங்க, நான் இதுக்குப் புதுசுன்னு எனக்குத் தெரியும்… 184 00:11:25,894 --> 00:11:30,315 …ஆனா உங்க கூடச் சேர்ந்து வேலை செய்ய எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு. 185 00:11:31,316 --> 00:11:36,572 அப்புறம் நான் நல்லா எழுதுவேன்னு நிறையப் பேர் சொல்லியிருக்காங்க. 186 00:11:38,031 --> 00:11:41,243 உங்களோட எண்ணிக்கையை இன்னும் அதிகமாக்குறதுக்கு 187 00:11:41,326 --> 00:11:44,413 என்கிட்ட பெரிய ஐடியாக்கள் நிறைய இருக்கு. 188 00:11:46,498 --> 00:11:47,708 இதோ வருகிறாள். 189 00:11:47,791 --> 00:11:50,961 அப்புறம் இந்தக் கூட்டத்தைப் பாருங்க. அப்படியே அதிருது! 190 00:11:51,044 --> 00:11:54,506 லெதர் அண்ட் லேஸ், ஜின்க்ஸை எதிர்கொள்றாங்க. 191 00:11:54,590 --> 00:11:56,300 அடக் கடவுளே. 192 00:11:56,383 --> 00:12:00,053 பாத்தியா? நீ அவனை சுத்தி வளைச்சிட்ட. 193 00:12:00,137 --> 00:12:01,763 பாத்தியா, அவ அவனை எப்படி பிடிச்சாள்னு? 194 00:12:07,644 --> 00:12:09,062 திரும்பவும் யோசிச்சுப் பாருங்க, பெண்களே! 195 00:12:12,316 --> 00:12:13,317 கொடூரமானது… 196 00:12:16,028 --> 00:12:17,112 ஹலோ. 197 00:12:18,655 --> 00:12:19,781 ஹலோ. 198 00:12:23,660 --> 00:12:25,662 - மார்கோ எங்கே? - வேலைக்கான நேர்காணலுக்கு போயிருக்கா. 199 00:12:26,205 --> 00:12:27,831 அடச்சே. 200 00:12:29,208 --> 00:12:31,460 நீங்க ஒரு பொண்ணு கூட சண்டை போடுறதை நீங்களே பாக்குறீங்களா, ஜின்க்ஸ்? 201 00:12:31,960 --> 00:12:36,381 இல்ல. இது லெதர் அண்ட் லேஸ் கூட நடந்த ஒரு பழைய மேட்ச். 202 00:12:36,465 --> 00:12:39,426 அவ இன்னைக்கு என்கூட கல்யாண வேலையில இருக்கணும். 203 00:12:39,510 --> 00:12:41,011 அதை அப்புறம் மாத்தி வச்சுக்க முடியாதா? 204 00:12:41,094 --> 00:12:42,596 சமைச்ச கேக்கை திரும்ப மாவாக்க முடியாது. 205 00:12:44,056 --> 00:12:47,518 சர்ச்ல இருக்குற மார்ஸிக்கு யோர்பா லிண்டால ஒரு பேக்கரி இருக்கு… 206 00:12:47,601 --> 00:12:51,104 சர்ச் எல்லாம் எப்படிப் போகுது, ஷயான்? உனக்கு சர்ச் பிடிச்சிருக்கா? 207 00:12:51,188 --> 00:12:56,443 அவ எங்க கல்யாண கேக்கை ஃப்ரீயா செஞ்சு தர்றா, ஆனா நான்தான் ஃபிளேவரைத் தேர்ந்தெடுக்கணும். 208 00:12:57,027 --> 00:12:58,111 உனக்குப் பிடிச்ச சங்கீதம் எது? 209 00:12:58,737 --> 00:13:03,242 கல்யாணம் நெருங்குற நேரத்துல என்னால இவ்வளவு இனிப்புகளை சாப்பிட முடியாது. 210 00:13:03,325 --> 00:13:06,828 எனக்கும் இப்போ சுவை பத்தி நுணுக்கமா தெரிய ஆரம்பிச்சுருக்கு. 211 00:13:11,416 --> 00:13:13,335 - சரி. சாப்பிடுங்க. - அப்படியா? 212 00:13:15,045 --> 00:13:16,046 சரி. 213 00:13:19,216 --> 00:13:20,300 ஹாய், கண்ணா. 214 00:13:21,718 --> 00:13:23,136 - இவனைப் புடிச்சுக்கிட்டியா? - ம்-ம். 215 00:13:23,220 --> 00:13:26,223 ஹே. ஹே, கண்ணா. 216 00:13:28,058 --> 00:13:29,059 இது… 217 00:13:36,400 --> 00:13:37,484 நல்லா இருக்கு. 218 00:13:43,532 --> 00:13:44,616 என்ன இது? 219 00:13:45,659 --> 00:13:48,161 இவன் நான் தூக்குனா மட்டும் அழுதுட்டே இருக்கான். 220 00:13:48,912 --> 00:13:50,914 நான் இவனைத் திரும்ப கொடுத்ததும்… 221 00:13:50,998 --> 00:13:52,249 உன் முட்டியை மடக்கு. 222 00:13:53,584 --> 00:13:55,502 - என்ன சொன்னீங்க? - மடக்கு. முட்டியை மடக்கு. 223 00:13:58,297 --> 00:14:00,299 நான் ஸ்குவாட் பண்ண சொல்லல. கொஞ்சமா மடக்கு. 224 00:14:01,008 --> 00:14:02,092 சரி. 225 00:14:09,725 --> 00:14:11,894 ஆமா. கால் அசைவுகள்தான் முக்கியம். 226 00:14:13,103 --> 00:14:16,315 முட்டியை மடக்கும்போது அது ஒரு ஷாக் அப்சார்பர் மாதிரி வேலை செய்யும். 227 00:14:16,398 --> 00:14:17,399 அப்போ அவங்க பாதுகாப்பா உணர்வாங்க. 228 00:14:22,237 --> 00:14:23,238 என்ன? 229 00:14:23,322 --> 00:14:28,952 இத நீங்க அப்பவே என்கிட்ட சொல்லியிருக்கலாம்ல? 230 00:14:31,872 --> 00:14:34,875 நீங்க அவளை விட்டுட்டுப் போனப்போ அவ ஒரு குழந்தை, தெரியுமில்ல? 231 00:14:35,501 --> 00:14:40,839 அவளுக்கு ஒரு அரவணைப்பும் பாதுகாப்பும் தேவைப்பட்ட 232 00:14:41,798 --> 00:14:45,219 அந்த நேரங்கள்ல, நீங்க எங்க இருந்தீங்க? 233 00:14:45,302 --> 00:14:48,931 சும்மா இந்த முட்டியை மடக்குன்னு கூட என்கிட்ட சொல்ல உங்களுக்குத் தோணல. 234 00:14:49,014 --> 00:14:50,724 உன் பிரச்சனைதான் என்ன, ஷயான்? 235 00:14:50,807 --> 00:14:55,812 என் பிரச்சனை என்னன்னா, அவ எப்பவுமே… 236 00:14:57,147 --> 00:14:58,774 அதாவது, உங்களுக்கு அவள பத்தி ஒண்ணும் தெரியாது. 237 00:14:58,857 --> 00:15:03,904 அவளுக்கும் உங்களைப் பத்தி துளி கூடத் தெரியாது. 238 00:15:03,987 --> 00:15:10,160 ஆனா அப்படியும், அவ உங்ககிட்ட ஒரு அரவணைப்பையும் பாதுகாப்பையும் உணருறா. 239 00:15:12,788 --> 00:15:13,789 மன்னிச்சிடுங்க. 240 00:15:14,581 --> 00:15:19,002 என்னை மன்னிச்சுடுங்க. இந்த கல்யாண வேலைங்க இருக்குற அழுத்தத்தாலதான். 241 00:15:19,795 --> 00:15:21,004 நான்… 242 00:15:24,466 --> 00:15:27,886 சில நேரங்கள்ல, இந்த மொத்த கல்யாண ஏற்பாடுகளும் ஒரு பெண்ணைத்… 243 00:15:28,512 --> 00:15:32,432 தோத்துப்போனவளா உணர வைக்கிறதுக்காகவே உருவாக்கப்பட்டதுன்னு எனக்குத் தோணும். 244 00:15:36,103 --> 00:15:38,438 இதோ இதுதான் சரியான ஃப்ளேவர். 245 00:15:40,858 --> 00:15:42,150 இது பிங்க் ஷாம்பெயின். 246 00:16:25,819 --> 00:16:30,115 ஹலோ, செக்ஸி ஸெல்டா. நீ காஸ்ப்ளே பண்றதுக்காகவே பிறந்தவடி. 247 00:16:31,325 --> 00:16:33,827 அவங்க நிஜமாவே உன்னை சேத்துக்க சம்மதிச்சதை என்னால இன்னும் நம்ப முடியல. 248 00:16:33,911 --> 00:16:37,706 சரி, இது ட்ரையல்தான். அவங்களோட அந்த விசித்திரமான கவர்ச்சியான இடத்துல ஒரு சில ஃபோட்டோ ஷூட்ஸ் தான். 249 00:16:37,789 --> 00:16:39,208 இது ரெண்டு பேருக்கும் லாபமான ஒரு ஒப்பந்தம். 250 00:16:41,460 --> 00:16:43,545 அவங்க பழையபடி ஆயிடுவோமோன்னு கவலைப்படுறாங்க. 251 00:16:43,629 --> 00:16:45,005 நான் ஒரு புது வரவு. 252 00:16:45,088 --> 00:16:46,256 நிறைய சத்து நிறைஞ்சவ. 253 00:16:46,340 --> 00:16:47,758 ஓ, சூப்பர், சூப்பர். 254 00:16:48,550 --> 00:16:50,761 இதை வச்சே நான் நல்லா சம்பாதிக்க முடியும்னு நினைக்கிறேன். 255 00:16:51,345 --> 00:16:54,014 ஹைரூல்ல நான் மோகமாக இருக்கிறேன். மார்புக் காம்புகளைப் பார்க்க சப்ஸ்கிரைப் செய்யுங்கள். 256 00:16:54,097 --> 00:16:55,432 பதிவிடு 257 00:16:58,936 --> 00:16:59,937 எனக்கு ரெஸ்லிங் பிடிக்கும் 258 00:17:03,857 --> 00:17:05,192 ஹே, அப்பாக்களுக்கு ஏத்த நல்ல ஷர்ட். 259 00:17:08,862 --> 00:17:10,280 கொஞ்சம் கேளு… 260 00:17:12,491 --> 00:17:14,159 ஒரு ஃபேன் எக்ஸ்போ இருக்கு. 261 00:17:15,327 --> 00:17:18,288 அங்க ரெஸ்லர்ஸ், அப்புறம் முன்னாள் ரெஸ்லர்ஸ் எல்லாம் வருவாங்க. 262 00:17:18,997 --> 00:17:21,165 ஆட்டோகிராஃப் போடுறது அந்த மாதிரி விஷயங்கள் நடக்கும். 263 00:17:21,250 --> 00:17:25,921 வழக்கமா இதையெல்லாம் தவிர்ப்பேன், ஏன்னா அதெல்லாம் நான் முன்னாடி எப்படி இருந்தேனோ அந்த ஆளுக்கானது, 264 00:17:26,003 --> 00:17:27,506 ஆனா இப்போ நான் அப்படி இல்ல. 265 00:17:33,053 --> 00:17:34,721 நீ என் கூட வர்றது பத்தி என்ன நினைக்குற? 266 00:17:36,014 --> 00:17:39,101 - ஏதும் பிரச்சனை இல்லயே? - உங்க அம்மா ஒரு விஷயம் சொன்னா. 267 00:17:40,269 --> 00:17:44,273 உனக்கு என்னைப் பத்தித் துளி கூடத் தெரியாதுன்னு. 268 00:17:44,356 --> 00:17:46,775 - அது உண்மையில்லை. - அது ஓரளவுக்கு உண்மைதான். 269 00:17:47,317 --> 00:17:51,446 எப்படி இருந்தாலும், உனக்கு என்னோட பழைய வாழ்க்கை பத்தி தெரிஞ்சுக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும். 270 00:17:52,197 --> 00:17:53,282 நான் முன்னாடி எப்படி இருந்தேன்னு. 271 00:17:55,367 --> 00:17:56,910 நான் முயற்சி பண்றேன். 272 00:17:58,787 --> 00:18:00,122 இதுதான் என்னோட முயற்சி. 273 00:18:01,957 --> 00:18:03,792 அவர் மன உளைச்சல்ல இருக்காருன்னு நினைக்கிறேன். 274 00:18:05,794 --> 00:18:07,045 இல்லன்னா நான் சொன்னதால இருக்குமோ. 275 00:18:09,715 --> 00:18:11,300 நல்லா இருக்கு. சரி… 276 00:18:12,301 --> 00:18:15,470 சரி, ஒரு அப்பாவுக்குத் தன் பொண்ணைப் பத்தி தெரிஞ்சுக்கணும்னு தோணுறதும், 277 00:18:15,554 --> 00:18:20,142 அந்தப் பொண்ணுக்குத் தன் அப்பாவைப் பத்தி தெரியாதப்போ சில உணர்வுகள் இருக்கிறதும் சகஜம்தான். 278 00:18:20,726 --> 00:18:21,727 உண்மைதான். 279 00:18:23,729 --> 00:18:26,607 நான் அவர்கிட்டப் பேசலாம்னு இருக்கேன். மனசுல இருக்குறதையெல்லாம் கொட்டிடலாம். 280 00:18:27,733 --> 00:18:28,817 எல்லாம் சரியாகிடும். 281 00:18:30,694 --> 00:18:33,113 - பெண்களே, போதியோட நிப்பிளை பாத்தீங்களா? - இல்ல! இல்ல! 282 00:18:33,697 --> 00:18:34,698 விட்டுடுங்க! 283 00:18:39,995 --> 00:18:41,079 ஐயோ, கடவுளே. 284 00:18:43,332 --> 00:18:45,918 என்னை மன்னிச்சுடு. நான் இத முன்னாடியே யோசிச்சிருக்கணும். 285 00:18:47,252 --> 00:18:49,254 அதாவது, நீயும் சூசியும் காதலிக்கிறீங்கன்னும், 286 00:18:49,338 --> 00:18:51,798 அத என்கிட்ட சொல்லாம மறைச்சதும் 287 00:18:51,882 --> 00:18:53,300 இப்போ யோசிச்சு பார்த்தா எனக்குப் புரியுது. 288 00:18:53,383 --> 00:18:54,426 அது… 289 00:18:55,093 --> 00:18:56,345 அது உண்மை இல்ல. 290 00:18:56,428 --> 00:18:57,429 சரி. 291 00:18:59,348 --> 00:19:00,766 அப்போ… அப்போ என்ன? 292 00:19:02,184 --> 00:19:03,435 அது… 293 00:19:05,270 --> 00:19:06,271 என் வேலை. 294 00:19:07,773 --> 00:19:08,774 உன் வேலையா? 295 00:19:15,822 --> 00:19:17,074 நான் இத சொல்லப் போறேன். 296 00:19:19,493 --> 00:19:23,747 நான் ஒன்லிஃபேன்ஸ்ல ஒரு அக்கவுண்ட் ஆரம்பிச்சிருக்கேன், அதுதான் என் வேலை. 297 00:19:24,957 --> 00:19:26,458 நீ ஒன்லிஃபேன்ஸ்ல இருக்கியா? 298 00:19:28,544 --> 00:19:29,545 ஆமா. 299 00:19:30,504 --> 00:19:32,881 அது… அது முக்கியமா எழுத்து சம்பந்தப்பட்டது. 300 00:19:33,382 --> 00:19:35,968 சொல்லப்போனா அது ஒரு விதமான உரைநடை மாதிரிதான். 301 00:19:36,677 --> 00:19:38,971 அங்க… அப்பப்ப சில ஃபோட்டோக்களும் பதிவிடுவேன். 302 00:19:40,722 --> 00:19:41,723 நான் பாக்கலாமா? 303 00:19:42,975 --> 00:19:44,560 கண்டிப்பா கூடாது. 304 00:19:45,936 --> 00:19:48,146 அப்படின்னா, அது ஒரு ஆபாச வேலை. 305 00:19:49,314 --> 00:19:50,983 அது ஆபாசம் இல்ல. 306 00:19:51,483 --> 00:19:53,026 அப்பப்ப அங்க… 307 00:19:53,986 --> 00:19:55,737 கொஞ்சம் நிர்வாணம் இருக்கும். 308 00:19:55,821 --> 00:19:57,406 ஐயோ. மார்கோ. 309 00:19:58,490 --> 00:20:00,033 ஓ, எனக்கு இது பிடிக்கல. சுத்தமா பிடிக்கல. 310 00:20:00,117 --> 00:20:02,369 நீ அந்த மாதிரி பொண்ணுங்கள்ல ஒருத்தியா இருக்கக்கூடாது. 311 00:20:05,289 --> 00:20:06,540 எந்த மாதிரி பொண்ணுங்க? 312 00:20:08,667 --> 00:20:10,210 மோசமானவங்களா? அந்த மாதிரி பொண்ணுங்களா? 313 00:20:10,294 --> 00:20:13,130 தங்களோட தேவைய நிறைவேத்திக்கிறதுக்காக தங்களோட உடம்பையும் செக்ஸையும் பயன்படுத்துற பொண்ணுங்க. 314 00:20:18,093 --> 00:20:19,303 நீ அப்படி கிடையாது. 315 00:20:22,347 --> 00:20:23,348 அப்படின்னா… 316 00:20:24,808 --> 00:20:25,809 நான் எப்படிப்பட்டவள்? 317 00:20:26,310 --> 00:20:27,853 நான் எப்படிப்பட்டவள்னு நீங்களே சொல்லுங்களேன். 318 00:20:27,936 --> 00:20:31,064 என்னோட அம்மா ஹூட்டர்ஸ்ல வேலை பாத்தாங்க, என்னோட அப்பா ஒரு ப்ரொஃபஷனல் மல்யுத்த வீரர். 319 00:20:31,148 --> 00:20:34,109 இப்போ சொல்லுங்க, நான் யாரு? 320 00:20:35,027 --> 00:20:36,320 போதியோட அப்பாவுக்கு இது தெரிஞ்சா? 321 00:20:36,403 --> 00:20:38,822 - இதப் பத்தி அவன் என்ன நினைப்பான்? - இல்ல. அவருக்கு கருத்துச் சொல்ல உரிமை இல்ல. 322 00:20:39,323 --> 00:20:41,325 - அவர் இப்போ எங்க வாழ்க்கையில இல்ல. - ஆனா, அவன் என்னைக்காவது 323 00:20:41,408 --> 00:20:44,286 - ஒரு நாள் திரும்ப வரணும்னு நினைக்கலாம். - அவரைப் பத்தி நான் எப்பவுமே பேச விரும்பல. 324 00:20:47,164 --> 00:20:50,375 இது ஒரு கௌரவமான மனுஷன் செய்யுற வேலை இல்ல. 325 00:20:51,418 --> 00:20:52,586 எனக்கு ஒரு மகன் இருக்கான்… 326 00:20:54,087 --> 00:20:56,048 அவனுக்கான தேவையை பூர்த்தி செஞ்சாகணும். 327 00:20:58,342 --> 00:21:01,345 உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என்னை எடை போடுவீங்க? 328 00:21:07,351 --> 00:21:12,940 நாம் முதன்முதலில் சந்தித்த அந்த இரவிலேயே நீ எனக்குத் தேவை என்பதை அறிந்தேன் 329 00:21:14,942 --> 00:21:20,239 எனக்கு வாய்ப்பு கிடைத்தால், உன்னை ஒருபோதும் போக விடமாட்டேன் 330 00:21:21,365 --> 00:21:22,616 - ஹே. - ஹே. 331 00:21:23,158 --> 00:21:25,160 - என்ன பண்ணிட்டு இருக்க? - என்ன பண்ணிட்டு இருக்கேன்னு கேட்டா என்ன அர்த்தம்? 332 00:21:25,244 --> 00:21:27,120 நமக்கு இருக்கிற வேலையை முடிக்கிறதுக்காக உங்களைக் கூப்பிட வந்திருக்கேன். 333 00:21:27,746 --> 00:21:29,331 நம்ம கல்யாணத் தேதி நெருங்குதுன்னு ஞாபகம் இருக்கா? 334 00:21:29,414 --> 00:21:32,417 இல்ல, நான் கேட்டது எதுக்கு திடீர்னு ரேடியோவ இப்படி ஆஃப் பண்ணுன? 335 00:21:33,126 --> 00:21:34,169 எப்படி? 336 00:21:34,253 --> 00:21:36,255 அதுல ஓடிட்டு இருந்ததை நான் கேக்கக்கூடாதுன்னு நீ நினைக்கிற மாதிரி. 337 00:21:36,338 --> 00:21:37,339 அது ஆபாசமானதா? 338 00:21:39,341 --> 00:21:41,093 இல்ல, அது ஒண்ணும் ஆபாசம் இல்ல. 339 00:21:42,010 --> 00:21:44,137 அப்புறம் ஏன் நான் கேக்கக்கூடாதுன்னு நினைச்ச? 340 00:21:48,600 --> 00:21:51,687 நான் சில கல்யாணப் பாடல்களை சாம்பிள் பாத்துட்டு இருந்தேன், 341 00:21:51,770 --> 00:21:54,106 உங்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு நினைச்சேன். 342 00:21:55,649 --> 00:21:56,817 நமக்கான கல்யாணப் பாட்டு ஏற்கனவே இருக்கு. 343 00:21:56,900 --> 00:21:59,611 சொல்லப்போனா, அத நாம இன்னும் ரிகர்சல் பண்ண வேண்டியிருக்கு. 344 00:22:00,279 --> 00:22:02,698 எல்லாம் ஏன் இப்படித் திட்டமிட்டபடியே நடக்கணும்? 345 00:22:03,782 --> 00:22:05,951 - என்ன விஷயம்? - இல்ல, ஒண்ணுமில்ல. 346 00:22:06,034 --> 00:22:08,120 நான்… நான் சும்மா… எனக்குத் தெரியல. 347 00:22:08,203 --> 00:22:09,872 நான்… நான் நினைச்சேன் நாம… 348 00:22:10,539 --> 00:22:13,625 அந்த நிமிஷம் கொஞ்சம்… 349 00:22:14,626 --> 00:22:17,171 தெரியல, இன்னும் எதார்த்தமா இருக்கணும்னு நினைக்கிறேன். 350 00:22:17,254 --> 00:22:19,339 அது ஒரு சடங்கு, தெரியுமில்ல? 351 00:22:19,423 --> 00:22:21,383 அதுக்கு உழைப்பு தேவை, ஷயான். 352 00:22:22,092 --> 00:22:24,678 அநேகமா அது கல்யாண வாழ்க்கையை மாதிரியேதான். 353 00:22:25,596 --> 00:22:27,014 என்ன? நீ நல்லாத்தானே இருக்க? 354 00:22:28,098 --> 00:22:29,183 ஆமா, நல்லாத்தான் இருக்கேன். 355 00:22:30,684 --> 00:22:32,686 நம்மள விஷயத்துல உனக்கு ஏதாவது குழப்பம் இருக்கா? 356 00:22:33,353 --> 00:22:34,354 இல்ல. 357 00:22:36,315 --> 00:22:38,483 சரி, அப்புறம் என்னதான் நடக்குது? 358 00:22:42,154 --> 00:22:43,155 நீங்க ஒரு… 359 00:22:44,156 --> 00:22:46,325 ஒரு புது கார் மாதிரி, கென்னி. 360 00:22:47,784 --> 00:22:50,204 மனுஷங்க கார் வாங்கும்போது, 361 00:22:50,287 --> 00:22:53,373 பெரும்பாலான நேரங்கள்ல அவங்க ஒரு கதையத்தான் வாங்குறாங்க. 362 00:22:53,457 --> 00:22:55,375 அதாவது, அதை ஓட்டுறது. 363 00:22:55,459 --> 00:22:58,795 மத்தவங்க முன்னாடி அதை ஓட்டிட்டு போறது. 364 00:22:58,879 --> 00:23:01,215 அந்த கார் அவங்களை எப்படி உணர வைக்குதுன்றதுதான் முக்கியம். 365 00:23:02,382 --> 00:23:04,593 உங்க கூட இருக்கும்போது நான் எப்படி உணர்றேன்றது எனக்கு பிடிச்சிருக்கு. 366 00:23:05,302 --> 00:23:07,387 மத்தவங்க முன்னாடி உங்க கூட நிக்கிறது, 367 00:23:07,471 --> 00:23:10,599 சொல்லப்போனா உங்க கூட இருக்கும்போது என்னையே எனக்கு பிடிச்சிருக்கு. 368 00:23:11,266 --> 00:23:14,269 அது ரொம்ப அருமையான விஷயம், ஏன்னா எனக்கு எப்பவுமே என்னைப் பிடிக்காது. 369 00:23:17,773 --> 00:23:18,774 நான்… 370 00:23:21,693 --> 00:23:23,362 நான் உன்னை ரொம்ப நேசிக்கிறேன், ஷயான். 371 00:23:33,914 --> 00:23:35,499 சரி, ஒருவேளை இது நடக்கக்கூடாதுன்னு இருந்திருக்கலாம். 372 00:23:36,124 --> 00:23:38,085 - கண்டிப்பா இது நடக்க வேண்டியதுதான். - அம்மா… 373 00:23:38,168 --> 00:23:40,963 என் கல்யாணத்தை நிறுத்தச் சொல்லி பேச நான் உனக்கு ஃபோன் பண்ணல. 374 00:23:41,046 --> 00:23:42,422 சும்மா பேசத்தான் கூப்பிட்டேன். 375 00:23:42,506 --> 00:23:44,216 சரி, ஆனா என்னால இப்போ பேச முடியாது. 376 00:23:44,299 --> 00:23:46,218 நான் அப்பா கூட ஒரு ரெஸ்லிங் கன்வென்ஷன்ல இருக்கேன். 377 00:23:46,301 --> 00:23:48,387 என்னது? ஏன்? 378 00:23:48,470 --> 00:23:49,805 நீங்க ஏதோ சொன்னீங்களே அதுக்காகத்தான். 379 00:23:49,888 --> 00:23:50,889 அந்த கேக் பத்தியா? 380 00:23:50,973 --> 00:23:54,643 இப்போ அவர் இங்கதான் இருக்காரு. அதனால… நான் உங்க கூட அப்புறம் பேசுறேன். பை. 381 00:23:59,606 --> 00:24:01,316 - எல்லாம் தயார். - எல்லாம் தயார். 382 00:24:02,693 --> 00:24:04,194 ஹே, இன்னைக்கு ஒரு நாளைக்கு மட்டும் நாம… 383 00:24:04,903 --> 00:24:07,072 நாம அத மறந்துடலாமா? 384 00:24:10,450 --> 00:24:11,535 கண்டிப்பா. 385 00:24:14,746 --> 00:24:16,248 சரி, இதோ ஆரம்பிக்கலாம். 386 00:24:29,887 --> 00:24:31,221 ஓசி ரெஸ்லிங் எக்ஸ்போ 387 00:24:39,521 --> 00:24:41,648 ஆஹா. சரி, இவங்களெல்லாம் உங்க ஆட்களா? 388 00:24:42,232 --> 00:24:43,901 அது பழைய கதை. இவங்களெல்லாம் என் ஆட்களா இருந்தவங்க. 389 00:24:43,984 --> 00:24:45,194 ஜின்க்ஸ் நீயா? 390 00:24:47,487 --> 00:24:48,488 லேஸ் நீயா? 391 00:24:51,700 --> 00:24:52,868 அடக் கடவுளே. 392 00:24:53,785 --> 00:24:56,246 அடக் கடவுளே. 393 00:24:56,997 --> 00:24:58,832 அடக் கடவுளே. 394 00:25:01,627 --> 00:25:02,628 ஆஹா. 395 00:25:02,711 --> 00:25:03,712 ஆஹா. 396 00:25:07,216 --> 00:25:08,550 அடக் கடவுளே. 397 00:25:09,718 --> 00:25:11,053 உனக்கு மார்கோவை ஞாபகம் இருக்கா? 398 00:25:11,136 --> 00:25:12,971 - ஹாய். - மார்கோ. 399 00:25:13,055 --> 00:25:15,390 - இவளை சந்திச்சது ஞாபகம் இருக்கா? - ஆமா, உனக்கு அப்போ மூணு வயசு இருக்கும். 400 00:25:16,141 --> 00:25:17,434 ஏதோ நேத்து நடந்த மாதிரி இருக்கு. 401 00:25:17,518 --> 00:25:19,019 இப்போ எனக்கு வயசான மாதிரி தோணுது. 402 00:25:19,102 --> 00:25:20,187 நீ பார்க்க பிரமாதமா இருக்க. 403 00:25:21,605 --> 00:25:24,024 சரி, நான் அப்புறமா சில ஃபோட்டோஸ் எடுக்கணும், அதனால… 404 00:25:24,608 --> 00:25:25,943 அட, நான் சுத்தமா எதையும் கவனிக்கல. 405 00:25:26,777 --> 00:25:29,029 நீயும் லெதரும் மெல்போர்ன் போயிட்டீங்கன்னு நினைச்சேன்… 406 00:25:29,696 --> 00:25:31,114 என்னைப் பொறுத்தவரை லெதர் செத்துட்டான். 407 00:25:32,324 --> 00:25:33,659 சரிதான். 408 00:25:34,284 --> 00:25:36,537 சரி, என்ன ஆச்சு? நீ அப்படியே காணாம போயிட்டியா 409 00:25:36,620 --> 00:25:37,871 - இல்ல… - ஓ, கிட்டத்தட்ட அப்படித்தான். 410 00:25:38,872 --> 00:25:40,040 நான் லா காலேஜ்க்குப் போனேன். 411 00:25:40,832 --> 00:25:42,000 - என்ன சொன்ன? - ஆமா. 412 00:25:42,084 --> 00:25:43,877 எனக்கு கோஸ்டா மேசால ஒரு ஆபீஸ் இருக்கு. 413 00:25:43,961 --> 00:25:46,421 - சின்னதா ஒரு பிராக்டிஸ் போயிட்டு இருக்கு. - ஜின்க்ஸ்? ஜின்க்ஸ். 414 00:25:48,048 --> 00:25:49,591 - நாங்க ஒரு ஃபோட்டோ எடுத்துக்கலாமா? - எடுத்துக்கோங்க. 415 00:25:49,675 --> 00:25:51,176 - இதோ வந்திடுறேன். - போ. 416 00:25:51,260 --> 00:25:52,594 - மன்னிச்சிடுங்க. - ஹே, மக்களே. 417 00:25:52,678 --> 00:25:55,389 அடேங்கப்பா. அதைப் பாரேன். மக்களுக்கு உங்க அப்பாவைப் ரொம்ப பிடிச்சிருக்கு. 418 00:25:55,472 --> 00:25:56,807 அவங்க அவரை நேசிக்கிறாங்க. 419 00:26:01,103 --> 00:26:03,397 - ரொம்ப நன்றி. - நாம அவங்களுக்கு ஒரு சின்ன ஷோ காட்டலாமா? 420 00:26:04,064 --> 00:26:06,483 வா. வா. ஜெரிகோ தயாரா இருக்கான். 421 00:26:07,150 --> 00:26:08,819 - இல்ல. எனக்கு அப்படித் தோணல. - ஆமா. அந்தப் பழைய ஞாபகத்துக்காக. 422 00:26:08,902 --> 00:26:11,154 வா, நண்பா. வா. 423 00:26:15,284 --> 00:26:18,453 லேஸ்! லேஸ்! லேஸ்! 424 00:26:19,079 --> 00:26:20,163 இது பைக் ஓட்டுற மாதிரிதான். 425 00:26:20,747 --> 00:26:22,791 ஆமா, நண்பா! அவர் பயந்துட்டார்! 426 00:26:27,337 --> 00:26:31,175 ஜின்க்ஸ்! ஜின்க்ஸ்! ஜின்க்ஸ்! 427 00:26:36,763 --> 00:26:38,557 ஜின்க்ஸ்! 428 00:26:51,695 --> 00:26:53,197 ஓசி ரெஸ்லிங் 429 00:26:53,280 --> 00:26:55,199 இப்போ வா. வாடா, கிழவா. 430 00:26:55,949 --> 00:26:57,826 வா! 431 00:26:59,620 --> 00:27:00,954 ஆமா! 432 00:27:04,958 --> 00:27:06,251 ஜின்க்ஸ். 433 00:27:07,878 --> 00:27:08,962 எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும், நண்பா. 434 00:27:09,463 --> 00:27:10,797 இப்போ என் இடுப்பை புடிச்சு தூக்கிப் போடு. 435 00:27:14,051 --> 00:27:16,470 இதப் பத்தி என்ன நினைக்கிறீங்க? 436 00:27:16,553 --> 00:27:18,180 இப்போ சத்தம் போடலாமே! 437 00:27:38,617 --> 00:27:41,620 இந்தக் குத்தை மட்டும் தடுத்துடு. என்னைத் தள்ளி விடு. நான் உன்னை பாத்துக்குறேன். 438 00:27:41,703 --> 00:27:43,163 என்னை சாதாரணமா மட்டும் எடை போடாதே. 439 00:27:54,800 --> 00:27:56,468 லேஸ்! லேஸ்! லேஸ்! 440 00:27:57,803 --> 00:28:00,138 லேஸ்! லேஸ்! லேஸ்! 441 00:28:00,222 --> 00:28:02,015 ஒன்னு, ரெண்டு, மூணு! 442 00:28:05,018 --> 00:28:08,146 லேஸ்! லேஸ்! லேஸ்! லேஸ்! லேஸ்! 443 00:28:08,730 --> 00:28:10,607 சரி, காதல் மன்னா. இப்போ நீ எழுந்திருக்கலாம். 444 00:28:10,691 --> 00:28:12,734 - நிஜமாவே என்னால முடியல. - என்ன? 445 00:28:12,818 --> 00:28:15,153 என்னால… என்னால நகரவே முடியல. 446 00:28:17,823 --> 00:28:19,199 ஹே. 447 00:28:22,828 --> 00:28:25,163 நல்லா இருக்கிறதா தான் சொல்றாரு, ஆனா அவரால நகர முடியல, 448 00:28:25,247 --> 00:28:26,915 அதனாலதான் எங்களை அவசர சிகிச்சைக்கு கூட்டிட்டுப் போறாங்க. 449 00:28:28,375 --> 00:28:29,710 அனாஹெய்ம்-ல ஏதோ ஒரு இடம். 450 00:28:30,836 --> 00:28:32,379 சரி. நான் கொஞ்ச நேரத்துல கூப்பிடுறேன். 451 00:28:34,840 --> 00:28:35,924 நண்பா! 452 00:28:37,092 --> 00:28:38,093 ஜின்க்ஸ்! 453 00:28:38,719 --> 00:28:39,720 ஹே, ஜின்க்ஸ்! 454 00:28:41,805 --> 00:28:42,890 எப்படி இருக்கீங்க? 455 00:28:44,224 --> 00:28:45,225 இப்போ பரவால்ல. 456 00:28:45,851 --> 00:28:47,895 எனக்கு தசைப் பிடிச்சுக்குச்சுன்னு நினைக்கிறேன். 457 00:28:48,478 --> 00:28:51,315 கேளு. கொஞ்சம் பக்கத்துல வா. 458 00:28:54,109 --> 00:28:55,319 நாம அவசர சிகிச்சைக்குப் போகும்போது, 459 00:28:55,402 --> 00:28:58,447 அநேகமா டாக்டர் எனக்குப் போதைப்பொருள் பழக்கம் ஏதாவது இருக்கான்னு கேப்பாரு. 460 00:28:58,530 --> 00:28:59,698 நான் இல்லன்னுதான் சொல்லப் போறேன். 461 00:29:00,407 --> 00:29:01,909 மத்தத அப்புறம் பாத்துக்கலாம். 462 00:29:01,992 --> 00:29:04,786 வீட்டுக்குக் குடுத்து அனுப்புற மருந்துங்களைச் சாப்பிடாம கூட இருந்துடுவேன். 463 00:29:05,871 --> 00:29:07,706 என் அனுபவத்துல இருந்து சொல்றேன், 464 00:29:07,789 --> 00:29:10,792 அதப் பத்தி நீ சொன்ன உடனே, அவங்க நம்மள ஒரு குற்றவாளி மாதிரித் தான் நடத்துவாங்க. 465 00:29:13,253 --> 00:29:14,338 சரி. 466 00:29:15,255 --> 00:29:16,256 அப்புறம்… 467 00:29:20,010 --> 00:29:24,932 முன்னாடி உன்னைத் தப்பா எடை போட்டது என் தப்புதான். 468 00:29:27,059 --> 00:29:28,393 என்னை மன்னிச்சுடு. 469 00:29:28,477 --> 00:29:30,562 உன்னைப் பாதுகாக்கணும்னு எனக்குத் தோணுச்சு. 470 00:29:31,313 --> 00:29:32,564 ஆனா நீ பண்றது, 471 00:29:33,815 --> 00:29:35,317 நாம எல்லாரும் ஒரு ஷோதான் பண்ணிட்டு இருக்கோம். 472 00:29:36,443 --> 00:29:37,444 மக்களை மகிழ்விக்கிறோம். 473 00:29:38,362 --> 00:29:41,448 லேஸ்-ஆவோ இல்ல ஜின்க்ஸ்-ஆவோ. 474 00:29:42,783 --> 00:29:45,702 - இல்லன்னா… - ஹங்ரிகோஸ்ட். 475 00:29:46,537 --> 00:29:47,788 அதுதான் என்னோட பேரு. 476 00:29:49,790 --> 00:29:50,832 எனக்கு அது பிடிச்சிருக்கு. 477 00:29:53,335 --> 00:29:54,336 நீதான் என் உயிர். 478 00:29:55,921 --> 00:29:58,173 நான் எப்பவும் உன் கூடவே இருப்பேன். 479 00:29:58,882 --> 00:29:59,967 என்ன நடந்தாலும் சரி. 480 00:30:05,347 --> 00:30:08,100 குழந்தையோட அப்பா. அவனைப் பத்தி உன்கிட்டப் பேசக்கூடாதுன்னு நீ சொன்ன, 481 00:30:08,183 --> 00:30:11,353 ஆனா, தான் ஒரு அப்பான்ற விஷயம் அந்தப் பையனுக்குத் தெரியுமா? 482 00:30:20,404 --> 00:30:21,655 அவர்… 483 00:30:22,614 --> 00:30:23,657 அவர் என்னோட ஆசிரியர். 484 00:30:24,575 --> 00:30:25,742 என்ன சொன்ன? 485 00:30:26,451 --> 00:30:28,620 ஃபுல்லர்டன்ல இருக்குற என்னோட இலக்கிய புரொஃபஸர். 486 00:30:31,123 --> 00:30:32,165 உன்னோட ஆசிரியரா? 487 00:30:32,249 --> 00:30:33,667 நான் ஒரு NDA-ல கையெழுத்துப் போட்டிருக்கேன். 488 00:30:34,376 --> 00:30:36,128 அப்படின்னா நான் திரும்ப காலேஜ்க்குப் போக முடியாதுன்னு அர்த்தம். 489 00:30:36,211 --> 00:30:38,380 ஆனா அவர் எனக்குப் பணம் கொடுத்ததால, எல்லாம் முடிஞ்சுடுச்சு. 490 00:30:38,463 --> 00:30:40,340 மார்கோ, அவன்… அவன் உனக்குப் பணம் கொடுத்தானா? 491 00:30:40,424 --> 00:30:42,176 - நீ என்ன… என்னதான் பண்ணிட்டு… - வந்து… 492 00:30:42,259 --> 00:30:44,428 - நாம இதப் பத்தி அப்புறம் பேசலாம். சரியா? - அடச்சே. 493 00:30:45,888 --> 00:30:47,055 ச்சே… 494 00:30:52,144 --> 00:30:53,270 அவர் நல்லா இருக்காருன்னு நிச்சயமாத் தெரியுமா? 495 00:30:54,313 --> 00:30:56,148 அவர் ரொபவே நல்லா இருக்கார்னு டாக்டர் சொன்னார். 496 00:30:56,231 --> 00:30:59,193 ஸ்பைனல் ஃப்யூஷன்ல எந்தப் பிரச்சனையும் இல்லையாம். 497 00:30:59,276 --> 00:31:01,737 சரி. அவரால நடக்க முடியும், இல்லயா? 498 00:31:02,362 --> 00:31:03,947 ஆமா. அவங்க நடக்கறது நல்லதுன்னுதான் சொன்னாங்க. 499 00:31:04,531 --> 00:31:05,991 உண்மையில, அவருக்கு அப்படியே தசை இழுத்துக்கிச்சு. 500 00:31:06,074 --> 00:31:08,327 ரெஸ்லிங் பண்றதை விடப் பெட்டிகளைத் தூக்குனதாலதான் இப்படி ஆகியிருக்கும். 501 00:31:08,911 --> 00:31:11,914 - அவரை மட்டும் கொஞ்சம் கவனிச்சுக்கோ. - சரி, நான் எதுக்குக் கூப்பிட்டேன்னா… 502 00:31:11,997 --> 00:31:13,624 அவர் என் கண்ணு முன்னாடி இல்ல. 503 00:31:13,707 --> 00:31:14,958 என்ன? 504 00:31:15,626 --> 00:31:17,878 அவர் 20 நிமிஷத்துக்கு முன்னாடி வாக்கிங் போறேன்னு போனாரு. 505 00:31:17,961 --> 00:31:19,421 - ஆனா அவர் பார்க்க நல்லாத்தான் இருந்தாரு. - சூசி. 506 00:31:19,505 --> 00:31:23,592 பாரு, ரெண்டு வெவ்வேறு ஆட்களைக் கவனிச்சுக்கிறது கஷ்டமான விஷயம். 507 00:31:23,675 --> 00:31:24,676 ஆமா, ரொம்பக் கஷ்டம்தான். 508 00:31:24,760 --> 00:31:27,137 நடக்கக் கூடிய ஒருவர், நடக்க முடியாத ஒருவர். 509 00:31:27,221 --> 00:31:28,514 கோஸ்ட், சீக்கிரம் வா. 510 00:31:28,597 --> 00:31:30,432 - நமக்கு நாள் முழுக்க நேரம் இல்ல. - இதோ வர்றேன். 511 00:31:31,183 --> 00:31:32,684 என்னை மன்னிச்சுடு. உனக்கு அப்புறம் ஃபோன் பண்றேன். 512 00:31:33,602 --> 00:31:35,354 சரி. எல்லாம் தயார். 513 00:31:35,979 --> 00:31:37,397 நான் ஒரே ஒரு தடவை சொல்லிக்கிறேன், 514 00:31:37,481 --> 00:31:39,066 உனக்கு இதுல இஷ்டம் இல்லன்னா பரவாயில்ல. 515 00:31:39,566 --> 00:31:41,610 உள்ள வர்றது சுலபம், ஆனா வெளிய போறது ரொம்பக் கஷ்டம். 516 00:31:42,945 --> 00:31:45,656 - எனக்கு இதுல சம்மதம் தான். - சரி. 517 00:31:45,739 --> 00:31:48,951 அப்படின்னா, நீ ஒரு டிக்டாக் அப்புறம் ஒரு இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் ஆரம்பிக்கணும். 518 00:31:49,034 --> 00:31:50,744 - என்கிட்ட இன்ஸ்டாகிராம் இருக்கு. - இல்ல, செல்லம். 519 00:31:50,827 --> 00:31:54,081 உன்னோட ஹங்ரிகோஸ்ட் அடையாளத்துல ஒரு டிக்டாக் அப்புறம் ஒரு இன்ஸ்டாகிராம் ஆரம்பிக்கணும். 520 00:31:54,164 --> 00:31:55,874 அத உன்னோட ஒன்லிஃபேன்ஸ் கூட லிங்க் பண்ணணும், 521 00:31:55,958 --> 00:31:57,668 ஆனா உன்னோட தனிப்பட்ட அக்கவுண்ட்ஸ்ல இருந்து இது தனியா இருக்கணும். 522 00:31:57,751 --> 00:32:00,963 மக்களுக்கு நீ என்ன பண்றன்னு தெரியாமப் பாத்துக்கோ, இல்லன்னா உன்னோட தகவல்களை வெளிய விட்டுடுவாங்க. 523 00:32:01,046 --> 00:32:03,632 அப்புறம் உன் வாழ்க்கையை அழிச்சுடுவாங்க. உன்னோட நிஜமான அடையாளத்தை ஆன்லைன்ல போட்டுடுவாங்க. 524 00:32:03,715 --> 00:32:05,467 - சரி. - நிறைய நேரங்கள்ல 525 00:32:05,551 --> 00:32:06,885 நீ தற்கொலை பண்ணிக்கணும்னோ, 526 00:32:06,969 --> 00:32:09,596 இல்ல உன்னோட பிறப்புறுப்பைச் சிதைச்சுக்கணும்னோ மெசேஜ் வரும். 527 00:32:09,680 --> 00:32:11,849 அதனால, மனசுக்குள்ள இருந்து ஒரு பெரிய தைரியத்தை 528 00:32:11,932 --> 00:32:13,308 வரவழைச்சுக்கோ, சரியா? 529 00:32:14,560 --> 00:32:15,686 இது என்னது? 530 00:32:16,395 --> 00:32:17,563 NDA அப்புறம் உரிமைத் துறப்பு. 531 00:32:17,646 --> 00:32:18,939 நீ இதுல கையெழுத்து போடணும். 532 00:32:19,022 --> 00:32:20,399 ஏன்னா உன் வாழ்க்கை மாறப்போகுது, பெண்ணே. 533 00:32:20,482 --> 00:32:22,568 ஒருவேளை அது நல்லபடியா அமையலன்னா, நீ எங்க மேல வழக்கு போடக்கூடாதுல. 534 00:32:22,651 --> 00:32:24,152 சும்மா… விடுங்க. 535 00:32:25,612 --> 00:32:28,031 சரி, இப்போ உன்னோட பிறப்புறுப்பு எந்த அளவுல இருக்கு? 536 00:32:29,449 --> 00:32:31,702 - என்ன கேட்டீங்க? - உன்னோட பிறப்புறுப்பு, செல்லம். 537 00:32:31,785 --> 00:32:32,953 ஃபோட்டோக்களுக்கு எவ்வளவு சார்ஜ் பண்ற? 538 00:32:33,036 --> 00:32:34,997 ஓ, நான் இன்னும் அது எதையுமே காட்டல. 539 00:32:35,080 --> 00:32:36,123 என்னது? 540 00:32:36,206 --> 00:32:37,833 பிறப்புறுப்போட ஃபோட்டோக்கள் ஒன்னு கூட இல்லயா? 541 00:32:38,417 --> 00:32:39,877 மார்பு அப்புறம் பின் பக்கம் மட்டும் தான் காட்டியிருக்கேன். 542 00:32:39,960 --> 00:32:42,045 அது நிஜமாவே ரொம்ப நல்ல விஷயம் தான். 543 00:32:42,129 --> 00:32:43,964 இல்ல. சொல்லப்போனா அது ரொம்ப ரொம்ப நல்ல விஷயம். 544 00:32:44,047 --> 00:32:46,717 அதாவது, நீ அந்த முதல் அறிமுகத்தை வீணாக்கக் கூடாது. உன் வாழ்க்கையிலேயே நீ பண்ணப்போற 545 00:32:46,800 --> 00:32:48,969 - மிகப்பொரிய அறிமுகம் அதுவாத்தான் இருக்கும். - இல்ல, அப்போ எங்களுக்கு இதெல்லாம் தெரியாது, 546 00:32:49,052 --> 00:32:50,762 வேலையை ஆரம்பிச்ச சில வாரங்கள்லயே நாங்க அதை வீணடிச்சுட்டோம். 547 00:32:50,846 --> 00:32:51,972 - அது… - அன்பே. 548 00:32:52,055 --> 00:32:56,393 - காத்துல போன மாதிரி ஆயிடுச்சு. - அத வெறும் 3 டாலருக்கு வித்தோம். கொடுமை. 549 00:32:57,519 --> 00:32:59,438 அடக் கடவுளே. எனக்கு ஒரு ஐடியா வந்திருக்கு. 550 00:32:59,521 --> 00:33:01,190 உன்னோட முதல் பிறப்புறுப்பு ஃபோட்டோவுக்கு, 551 00:33:01,732 --> 00:33:03,442 உன்னை ஒரு பயமுறுத்துற பொண்ணா காட்டலாம். 552 00:33:04,234 --> 00:33:07,237 - பயமுறுத்துற பொண்ணாவா? - ஆமா. கவர்ச்சியான, பயமுறுத்துற பொண்ணு மாதிரி, 553 00:33:07,321 --> 00:33:09,573 அப்படியே சுவர்ல, கூரையில எல்லாம் ஊர்ந்து போற மாதிரி, 554 00:33:09,656 --> 00:33:10,908 உன் தலை அப்படியே சுத்துற மாதிரி காட்டலாம். 555 00:33:10,991 --> 00:33:14,244 நிஜமான பசியுள்ள பேய் காத்துல மிதந்து, எதையோ கடிக்கத் தயாரா இருக்குற மாதிரியும் காட்டலாம். 556 00:33:14,995 --> 00:33:16,788 அடக் கடவுளே! "த கிரட்ஜ்" படம் மாதிரி. 557 00:33:18,332 --> 00:33:20,000 ஆமா, ஆமா. உன்னோட கால்கள் திறந்து இருக்குறப்ப, 558 00:33:20,083 --> 00:33:21,877 உன் பிறப்புறுப்புக்குள்ள இருந்து ஒரு கை வெளிய வர்ற மாதிரி. 559 00:33:21,960 --> 00:33:23,670 அப்புறம் அந்த கையில இன்னொரு பிறப்புறுப்பு இருக்குற மாதிரியும், 560 00:33:23,754 --> 00:33:25,005 அதுல இருந்து இன்னொரு கை வர்ற மாதிரியும். 561 00:33:25,088 --> 00:33:27,174 - அது முடிவே இல்லாம போயிட்டே இருக்கும். - எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. 562 00:33:27,257 --> 00:33:29,426 - நீ சூப்பரான ஐடியா கொடுக்குற. - உனக்கு இது பிடிச்சிருக்குல? 563 00:33:31,011 --> 00:33:33,013 இருங்க, நான் இதப் பத்தி யோசிச்சுப் பாக்குறேன். 564 00:33:33,805 --> 00:33:36,350 சரி. உன் உறுப்பு, உன் விருப்பம், பெண்ணே. 565 00:33:36,934 --> 00:33:40,771 சரி, உலகத்தையே மாத்தப்போறதா நீ வெச்சிருக்க பெரிய ஐடியாக்களைப் பத்தி இப்ப எங்ககிட்ட சொல்லேன்? 566 00:33:49,112 --> 00:33:52,115 புரொஃபஸர் கேபிள். இடையூறுக்கு மன்னிச்சிடுங்க. 567 00:33:53,700 --> 00:33:54,701 ஜேம்ஸ் மில்லட். 568 00:33:56,036 --> 00:33:57,037 ஹாய். 569 00:33:58,372 --> 00:33:59,373 எப்படி இருக்கீங்க? 570 00:33:59,998 --> 00:34:01,250 நான் நல்லாத்தான் இருக்கேன்னு நினைக்கிறேன். 571 00:34:02,709 --> 00:34:05,754 மில்லட் அப்படின்ற குடும்பப் பெயரோட, ஒரு பொண்ணுக்கு அப்பாவா இருக்குற 54 வயசு மனுஷன் 572 00:34:05,838 --> 00:34:08,090 எந்தளவுக்கு நல்லா இருக்க முடியுமோ அந்தளவுக்கு நல்லா இருக்கேன். 573 00:34:12,553 --> 00:34:13,637 நீங்க வலிக்குற மாதிரி அழுத்துறீங்க. 574 00:34:13,719 --> 00:34:14,929 என்ன? என் கைக்குலுக்கலாலயா? 575 00:34:15,013 --> 00:34:17,724 ஒரு பலமான கைக்குலுக்கல் நல்ல குணத்துக்கு அடையாளம். 576 00:34:17,808 --> 00:34:19,851 நீங்க நல்ல குணத்தை மதிக்கிற ஒரு ஆளாத்தான் இருப்பீங்க 577 00:34:19,935 --> 00:34:21,937 இல்லயா, புரொஃபஸர்? 578 00:34:23,397 --> 00:34:25,983 அதாவது, உங்களுக்கு ஒரு குழந்தை இருந்தா, அந்தப் பையனோ இல்ல பொண்ணோ 579 00:34:26,065 --> 00:34:28,068 நல்ல குணம் உள்ளவங்களா வளரணும்னுதான் நீங்க நினைப்பீங்க. 580 00:34:28,694 --> 00:34:29,902 நான் சொல்றது சரிதானே? 581 00:34:30,737 --> 00:34:32,322 நீங்க உண்மையிலேயே என்னை காயப்படுத்துறீங்க. 582 00:35:40,307 --> 00:35:42,309 வசனங்கள் மொழிபெயர்ப்பு மேனகா மணிகண்டன்