1 00:00:00,584 --> 00:00:02,294 ரைட் ஆர் டையில் இதற்கு முன்… 2 00:00:02,878 --> 00:00:03,796 திட்டம் என்ன? 3 00:00:04,380 --> 00:00:05,297 ஆனாவை கொல்லப்போறேன். 4 00:00:05,381 --> 00:00:06,298 டிக், டாக். 5 00:00:08,134 --> 00:00:10,344 காரை எடு! பின்பக்கமா வெளியேறுவாங்க! 6 00:00:11,387 --> 00:00:15,141 அப்புறம் பணத்தை திருப்பித் தரணும். டெபியிடமிருந்து விலகிப் போகணும். 7 00:00:15,224 --> 00:00:18,978 நியூயார்க்ல சட்ட நிறுவனம் தொடர்பான உன் கோரிக்கையை பத்திச் சொல்லமுடியுமா? 8 00:00:19,061 --> 00:00:22,648 வேலை கிடைச்சிட்டதா வந்த முதல் ஈமெயிலை அழிச்சிட்டேன். 9 00:00:22,732 --> 00:00:23,816 டெபி! 10 00:00:24,400 --> 00:00:26,235 கம்போடியால ஒரு இடம் இருக்கு. 11 00:00:26,318 --> 00:00:28,279 "பார்க்க முடியாத வெகுதூரம்"னு அர்த்தம். 12 00:00:28,362 --> 00:00:29,697 என்கூட வா. 13 00:00:30,281 --> 00:00:31,365 காரை நிறுத்து! 14 00:00:31,449 --> 00:00:33,909 சுடு, சுடு, சாம்! 15 00:00:34,452 --> 00:00:35,786 அவ தப்பிச்சுப் போறா! 16 00:00:36,495 --> 00:00:39,290 உணர்வுப்பூர்வ பிணைப்பு ஒரு பிரச்சினையா? 17 00:00:40,374 --> 00:00:41,584 அவ கூடயா? 18 00:00:43,377 --> 00:00:44,545 நிச்சயம் இல்லை. 19 00:00:46,172 --> 00:00:47,047 யார் இவள்? 20 00:00:49,008 --> 00:00:50,384 அவ ஒரு கொலைகாரி. 21 00:00:55,681 --> 00:00:57,433 லண்டன் 22 00:00:57,516 --> 00:01:01,353 இந்த வாரத் தொடக்கத்தில், சுவிட்சர்லாந்தில் கொல்லப்பட்ட அல்பேனியக் கும்பல் தலைவன் 23 00:01:01,437 --> 00:01:03,355 எர்கான் க்ரெஷ்னிக் கேட்டுக்கொண்டபடி, 24 00:01:03,439 --> 00:01:06,942 யுகே போக்குவரத்து மசோதாவை முடக்கும் முயற்சியாக 25 00:01:07,026 --> 00:01:11,197 லஞ்ச ஊழலில் ஈடுபட்டதாக 12க்கும் மேற்பட்ட 26 00:01:11,280 --> 00:01:13,449 பாராளுமன்ற உறுப்பினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். 27 00:01:13,532 --> 00:01:15,493 சட்ட அமலாக்கத்தினரைப் பாராட்டிய பிரதமர் 28 00:01:15,576 --> 00:01:18,871 இந்நிலையை "பிரிட்டிஷ் அரசியலில் ஒரு கறை" என்று அழைத்தார். 29 00:01:18,954 --> 00:01:20,122 கேமராவைப் பிடி! 30 00:01:20,206 --> 00:01:21,999 -வந்துட்டார்! -நிறைய ரிப்போர்ட்டர்கள். 31 00:01:22,082 --> 00:01:24,460 நான் இப்ப என் முகத்தை மூடிக்கணுமா? 32 00:01:24,543 --> 00:01:26,795 -டேவிட். -அல்லது அது இன்னும் மோசமாக் காட்டுமா? 33 00:01:27,295 --> 00:01:31,300 -புன்னகைக்கணுமா? அது கிறுக்குத்தனமா தோணுது -இதோ இருக்கான்! கமான்! 34 00:01:31,383 --> 00:01:34,011 டெபி, நீ இல்லாம என்னால இதைச் செய்ய முடியாது. உதவி செய். 35 00:01:34,637 --> 00:01:36,013 ஒன்னு சொல்லவா, டேவிட்? 36 00:01:36,722 --> 00:01:38,223 எக்கேடும் கெட்டுப்போ. 37 00:01:40,476 --> 00:01:41,727 டேவிட்! 38 00:01:41,811 --> 00:01:42,686 தைரியமா இரு. 39 00:01:43,521 --> 00:01:44,521 பிரச்சினை பண்ணாதே. 40 00:01:45,271 --> 00:01:47,358 டெபி! 41 00:01:47,441 --> 00:01:48,400 மிஸ்ஸஸ் க்ளேபோன்… 42 00:02:02,832 --> 00:02:04,750 இந்த பொத்தானை அழுத்தினா எல்லாம் கேட்கலாம். 43 00:02:04,834 --> 00:02:07,461 தேவையில்லை. அவன் என்ன சொல்றான்னு எனக்குத் தெரியும். 44 00:02:07,545 --> 00:02:08,545 உனக்கு இதில் தொடர்பு 45 00:02:08,628 --> 00:02:09,922 இல்லைனு உறுதியாயிருக்கு. 46 00:02:10,422 --> 00:02:12,842 டேவிட் செய்திட்டிருந்தது உனக்கு தெரியாது. அதனால… 47 00:02:12,925 --> 00:02:14,009 அந்த பாஸ்போர்ட்? 48 00:02:14,635 --> 00:02:17,429 ஆதாரக் கோப்பில் அது எப்படியோ காணாமப் போய்டுச்சு. 49 00:02:20,724 --> 00:02:21,976 நீ போகலாம். 50 00:02:22,935 --> 00:02:25,688 அல்பேனியர்களால உனக்கு எந்த அச்சுறுத்தலும் இருக்கிறதாத் தோணலை. 51 00:02:25,771 --> 00:02:29,900 ஆனாலும் பாதுகாப்புக்கு ஒரு செக்யூரிட்டியை நாங்க நியமிக்க முடியும். 52 00:02:29,984 --> 00:02:31,861 பாதுகாப்புல இருந்து வெறுத்துப்போச்சு. 53 00:02:33,279 --> 00:02:34,446 டெபி? 54 00:02:35,364 --> 00:02:37,074 ஜெனிவால உன் தோழி பத்தி நீ சொன்னது… 55 00:02:37,156 --> 00:02:38,367 அவ என் தோழி இல்ல. 56 00:02:39,451 --> 00:02:41,495 அவ்வளவுதான் சொல்வேன். 57 00:02:49,378 --> 00:02:50,838 கண் நரம்பு நார்மல். 58 00:02:53,424 --> 00:02:55,926 அந்தத் தையல் நல்லாப் போட்டிருக்கு. யார் பண்ணது? 59 00:02:56,010 --> 00:02:57,469 மொனாக்கோல ஒருத்தன். 60 00:02:59,305 --> 00:03:00,222 செத்துட்டான். 61 00:03:14,069 --> 00:03:16,322 திரும்ப தொடர அனுமதிங்க. நான் ரெட்பேக்கை பிடிச்சாகணும். 62 00:03:17,072 --> 00:03:20,409 சரி. திரும்ப வேலைக்குப்போக அனுமதிக்கிறேன்… 63 00:03:21,285 --> 00:03:22,119 மூனு வாரத்தில். 64 00:03:24,204 --> 00:03:25,204 ரெண்டு வாரம். 65 00:03:29,960 --> 00:03:32,046 நீ போகலாம். நல்ல ஆரோக்கியமா இருக்கே. 66 00:03:33,047 --> 00:03:35,674 நீ போகலாம், விப்டெய்ல். போகலாம். 67 00:03:49,647 --> 00:03:51,607 பொருள் நீக்கம் 68 00:03:55,319 --> 00:03:56,195 முடிந்தது 69 00:04:03,953 --> 00:04:04,787 நிராகரிப்பு சாம் 70 00:04:20,636 --> 00:04:22,721 க்யூ.ஹெச்.பி.டி. 71 00:04:22,805 --> 00:04:25,015 க்யூ, ஹேப்பி பர்த்டே. 72 00:04:26,976 --> 00:04:28,352 க்யூ, ஹேப்பி… 73 00:04:50,124 --> 00:04:52,167 க்வீனீ 74 00:04:52,251 --> 00:04:53,544 "அன்புள்ள க்வீனீ. 75 00:04:54,169 --> 00:04:58,674 இக்கடிதத்தை ஆண்டுதோறும் எழுதுகிறேன். இதை ஒருபோதும் வாசிக்க மாட்டாயென நம்புகிறேன். 76 00:04:59,425 --> 00:05:03,470 ஒவ்வொரு குழந்தையின் வாழ்வும் பெற்றோர் தேர்ந்தெடுத்தபடி முடிவாகிறது. 77 00:05:03,554 --> 00:05:05,556 என் தேர்வு சரியாக இருக்கவில்லை. 78 00:05:06,306 --> 00:05:10,602 இவ்வுலகில் மற்ற எதையும்விட உன்னைத்தான் மிகவும் நேசித்தேன் என்பதைத் தெரிந்துகொள். 79 00:05:11,645 --> 00:05:12,896 நீ திரும்பவும் தொடங்க 80 00:05:12,980 --> 00:05:16,483 போதிய பணமும் வெவ்வேறு பெயர்களும் இருக்கின்றன. 81 00:05:16,567 --> 00:05:18,819 இங்கிருந்து வெகுதூரம் சென்றுவிடு. 82 00:05:20,112 --> 00:05:21,739 உனக்கு நல்வாழ்க்கையை நான் தந்திருக்கணும்… 83 00:05:21,864 --> 00:05:23,073 பிறப்புச் சான்றிதழ் 84 00:05:23,157 --> 00:05:24,825 …உண்மையைச் சொல்லக் கடமைப்பட்டிருந்தேன். 85 00:05:25,951 --> 00:05:28,370 எல்லா விடைகளும் இங்கிருக்கின்றன. 86 00:05:28,954 --> 00:05:30,039 ஐ லவ் யூ. 87 00:05:31,165 --> 00:05:32,291 அம்மா." 88 00:05:36,462 --> 00:05:37,463 எல்லாம் போச்சு. 89 00:05:39,381 --> 00:05:40,299 ஓகே. 90 00:05:43,093 --> 00:05:45,304 சாரி. கடை மூடியாச்சு. 91 00:05:46,013 --> 00:05:47,723 உன் இடம் ரொம்ப நல்லாருக்கு. 92 00:05:49,516 --> 00:05:51,935 -கடை மூடியாச்சு. -காலணி தைப்பவள்தானே நீ? 93 00:05:52,478 --> 00:05:53,604 ஷூ ரிப்பேர் செய்வாய். 94 00:05:54,563 --> 00:05:57,149 என் அரைகுறை ஆங்கிலத்தை மன்னிச்சிடு. 95 00:05:57,232 --> 00:05:58,442 ஆனால் "காலணி தைப்பவர்" 96 00:05:59,526 --> 00:06:03,197 அப்படின்னா போலி பாஸ்போர்ட் தயாரிக்கிறவர்னு அர்த்தமா? 97 00:06:05,741 --> 00:06:06,742 உனக்கு என்ன வேணும்? 98 00:06:09,119 --> 00:06:09,995 இன்ட்டெர்போல். 99 00:06:10,079 --> 00:06:12,873 சில பதில்கள் வேணும். 100 00:06:12,956 --> 00:06:15,667 ஜெனிவால என்ன பண்ணிட்டிருந்தே? 101 00:06:16,335 --> 00:06:17,461 ஜெனிவா? 102 00:06:18,253 --> 00:06:21,673 நான் அங்க போனதேயில்லை. ஆனா, போகணும்னு ஆசை. 103 00:06:23,509 --> 00:06:24,468 அது சரி. 104 00:06:26,261 --> 00:06:28,472 உன்னை இங்கவரை பின்தொடர்ந்து வந்தோம். 105 00:06:29,056 --> 00:06:31,266 சட்டவிரோத ஆவணங்கள் செய்ற இந்தக் கடைக்கு. 106 00:06:32,308 --> 00:06:36,230 இதையும் நீதான் செஞ்சேன்னு உறுதியாச் சொல்வேன். 107 00:06:37,314 --> 00:06:40,526 நீங்க என்ன சொல்றீங்கன்னே புரியலை. 108 00:06:40,609 --> 00:06:43,654 அந்த அசிங்கமான ஷூவை சரி பண்ணக் குடுங்க, 109 00:06:44,404 --> 00:06:46,198 இல்லைனா என் கடையவிட்டுக் கிளம்புங்க. 110 00:06:48,867 --> 00:06:50,744 உனக்கு சொல்றதுக்கு ஏதாவது இருந்தா… 111 00:06:52,037 --> 00:06:53,247 இதான் என் நம்பர். 112 00:06:55,207 --> 00:06:56,875 என் ஷூவை எனக்குப் பிடிக்கும். 113 00:06:57,584 --> 00:06:58,836 பிரெஞ்சு தயாரிப்பு 114 00:07:53,557 --> 00:07:56,977 ரைட் ஆர் டை 115 00:08:08,363 --> 00:08:10,199 35 வருடப் பழமையான மெக்காலன் 116 00:08:10,782 --> 00:08:12,117 ஸ்காட்ச் ஒரு ஐஸ் துண்டோடு. 117 00:08:12,201 --> 00:08:16,038 இப்படி குடிக்கக்கூடாது. ஆனா உனக்கு அதான் பிடிக்கும். 118 00:08:16,788 --> 00:08:20,209 உன்னை பணியமர்த்துன ஆண்டில் வாங்கின விஸ்கி இது. 119 00:08:20,584 --> 00:08:22,794 என்னோட மிக விலையுயர்ந்த உடைமைகளில் ஒன்று. 120 00:08:22,878 --> 00:08:24,046 ஃபைலைக் குடுங்க. 121 00:08:27,591 --> 00:08:30,552 ரெட்பேக் பத்தி எங்கிட்ட இருக்கிறது இதுதான். 122 00:08:31,929 --> 00:08:35,265 என் ஆளை முடிக்க நானே வேலை ஏவுறது இதான் முதல்முறை. 123 00:08:35,349 --> 00:08:37,142 நீ இதை முடிப்பாய். 124 00:08:37,726 --> 00:08:40,312 முடிச்சுட்டு என்கிட்ட வா. 125 00:08:40,395 --> 00:08:42,898 திரும்ப நாம ஒரு டீம் ஆகிடலாம். நீயும் நானும். 126 00:08:43,565 --> 00:08:46,276 லண்டன் எனக்கு சரிவராது. என் அடையாளம் தெரிஞ்சிடுச்சு. 127 00:08:47,569 --> 00:08:48,946 நான் வேற இடம் மாறியாகணும். 128 00:08:52,032 --> 00:08:53,450 ஜூடித் பர்ட்டன் செத்துட்டா. 129 00:08:56,036 --> 00:08:57,746 டெபி க்ளேபோன்? 130 00:09:00,374 --> 00:09:01,416 அது முடிஞ்சது. 131 00:09:12,886 --> 00:09:13,929 டேவிட்! 132 00:09:16,598 --> 00:09:18,016 கதவை திற! 133 00:09:21,561 --> 00:09:22,521 டேவிட்! 134 00:09:22,604 --> 00:09:25,023 சாரி. ஆச்சரியம் குடுக்கலாம்னு நினைச்சேன். 135 00:09:25,107 --> 00:09:25,983 என்னது? 136 00:09:26,066 --> 00:09:29,444 -டெபி, ஹலோ! -புக் கிளப்? புக் கிளப்பைக் கூப்பிட்டியா? 137 00:09:29,528 --> 00:09:31,697 -உனக்குப் பிடிக்குமே. -தொந்தரவு பண்ணிட்டோமா? 138 00:09:31,780 --> 00:09:33,365 -புக் கிளப். -உனக்காக. 139 00:09:33,448 --> 00:09:35,742 -நீ பலநாளா வெளிய வரலை -ஏன்னா நீ இன்னும் இங்க இருக்க 140 00:09:35,826 --> 00:09:37,995 -எனக்கு வெளியேற அனுமதியில்ல. -நீ வசிக்கிறதுக்கு 141 00:09:38,078 --> 00:09:39,955 வேற இடம் கண்டுபிடிச்சாகணும். 142 00:09:40,038 --> 00:09:42,915 -"நம்ம வீடு", நான் நினைச்சேன்- -என்ன? 143 00:09:43,000 --> 00:09:45,377 கூடவே இருந்தா திரும்ப சேர ஒத்துக்குவேன்னு நினைச்சியா? 144 00:09:45,460 --> 00:09:48,046 ஒருவேளைக்கு சமைச்சுப் போட்டா, அது நீ செய்ததை ஈடு செஞ்சிடுமா? 145 00:09:48,130 --> 00:09:49,339 நாங்க கிளம்புறோம். 146 00:09:49,423 --> 00:09:51,383 -நான் திறக்கலை. -உனக்காக வந்திருக்காங்க. 147 00:09:51,466 --> 00:09:53,135 நீ மத்தவங்களோட இதைப் பகிர்ந்துக்கலாமே. 148 00:09:53,218 --> 00:09:54,428 அவங்க உதவுவாங்களாக்கும்? 149 00:09:55,929 --> 00:09:58,098 -சமையல்! -தப்பான நேரத்தில் வந்துட்டமா, டெபி? 150 00:09:58,181 --> 00:10:00,809 -நாங்க கிளம்புறோம். -உனக்கு ட்ரைஃபிள் சமைக்கத் தெரியாது. 151 00:10:05,147 --> 00:10:08,317 யாராவது ஆரம்பிக்கிறீங்களா? 152 00:10:10,652 --> 00:10:12,321 நான் புக் கிளப்பை விரும்பல. 153 00:10:13,989 --> 00:10:14,990 எப்பவும் பிடிச்சதில்ல. 154 00:10:16,074 --> 00:10:17,617 நான் புக்கை வாசிக்க மாட்டேன். 155 00:10:18,618 --> 00:10:20,579 நீங்க தேர்வு செய்ற புக்ஸ் மோசமானவை. 156 00:10:22,873 --> 00:10:24,374 செய்தது சகோதரன்தானே? 157 00:10:25,500 --> 00:10:26,418 ஆமா. 158 00:10:32,549 --> 00:10:34,092 விஸ்கியா, டெபி? 159 00:10:34,843 --> 00:10:36,219 நீ விஸ்கி குடிக்க மாட்டியே. 160 00:10:37,262 --> 00:10:39,181 உனக்கு என்னைப் பத்தி எதுவும் தெரியாது. 161 00:10:40,265 --> 00:10:41,516 கோகைனும்தான். 162 00:10:53,070 --> 00:10:53,987 அவ எங்க? 163 00:10:54,071 --> 00:10:57,074 இல்ல, போகாதே. அவ உன்னைப் பார்க்க விரும்பலை. 164 00:10:57,866 --> 00:10:58,867 -வெளிய போ. -டெபி. 165 00:10:58,950 --> 00:11:00,035 நான் கேட்க விரும்பலை. 166 00:11:00,118 --> 00:11:01,036 வெளிய… 167 00:11:02,871 --> 00:11:04,206 -போ. -போறேன். 168 00:11:04,289 --> 00:11:06,041 -என்னை திரும்ப பார்க்க மாட்டே. -நல்லது. 169 00:11:06,124 --> 00:11:08,794 -நீ சில விசயங்களைக் கேட்டாகணும். -"கேட்டாகணுமா"? 170 00:11:08,877 --> 00:11:10,587 தேவையே இல்லை. 171 00:11:10,670 --> 00:11:13,256 நான் விரும்பாத எதையும் நான் செய்ய வேண்டியதில்லை. 172 00:11:13,340 --> 00:11:15,759 என் உதவாக்கரை புருசனையோ அவன் சமையலையோ 173 00:11:15,842 --> 00:11:18,428 நான் ரசிக்கணும்னு அவசியம் இல்ல! 174 00:11:19,346 --> 00:11:21,765 அந்த குப்பை புக்கை வாசிச்சிட்டதா நடிக்க வேண்டியதில்லை 175 00:11:22,432 --> 00:11:25,435 நீ மன்னிப்புக் கேட்கிறதையும் நான் கேட்க விரும்பலை. 176 00:11:25,519 --> 00:11:27,145 -வெளிய போ. -முடியாது. 177 00:11:28,563 --> 00:11:30,941 சரி! நான் போறேன். 178 00:11:33,443 --> 00:11:34,361 டெபி. 179 00:11:34,778 --> 00:11:35,695 டெபி. 180 00:11:36,321 --> 00:11:37,239 கடவுளே. 181 00:11:38,615 --> 00:11:40,992 டெபி, பொறு டெபி! டெபி! 182 00:11:41,076 --> 00:11:43,036 அடக் கடவுளே. டெபி, பொறு! 183 00:11:43,120 --> 00:11:44,746 -போய்த் தொலை, டேவிட். -போய்த் தொலை. 184 00:11:44,830 --> 00:11:47,749 எப்படி இருந்தாலும் என்னை வெறுக்கத்தான் போறேன்னா, நான் சொல்ல- 185 00:11:48,917 --> 00:11:51,795 இன்னும் இருக்கா? என்னைப் பத்தி இன்னும் அபிப்பிராயங்கள் இருக்கா? 186 00:11:51,878 --> 00:11:56,425 சலிப்பான, சராசரி, நடுத்தர வயசுப் பெண் மாதிரி வர்ணனை இன்னும் இருக்கா? 187 00:11:56,508 --> 00:11:58,927 நான் பொய் சொன்னேன்! உன்னை காப்பாத்தறதுக்காகச் சொன்னேன் 188 00:11:59,010 --> 00:12:01,638 அந்த ஈமெயிலை அழிச்சதும் என்னைக் காப்பாத்தத்தானா? 189 00:12:02,431 --> 00:12:05,892 ஓகே. அது என்னைக் காப்பாத்திக்க. 190 00:12:05,976 --> 00:12:09,855 அப்பதான் ரொம்ப மோசமான காரியத்தைச் செஞ்சிருந்தேன், 191 00:12:09,938 --> 00:12:13,608 நீ என்னைவிட்டுப் போறதை என்னால தாங்கிக்க முடியலை. அதான், நான்… 192 00:12:14,025 --> 00:12:18,321 ஆமா, அதை அழிச்சேன். அதுக்காக வாழ்க்கை முழுக்க வருத்தப்படுவேன். 193 00:12:18,405 --> 00:12:21,491 அந்த ஒரு வேலைதான். ஒரு தடவைதான் நடந்தது. 194 00:12:21,575 --> 00:12:23,243 உனக்கு பல வாய்ப்புகளை கொண்டுவந்தேன். 195 00:12:23,326 --> 00:12:24,828 -அதைவிட நல்ல வேலைகள். -அது நீயா? 196 00:12:24,911 --> 00:12:26,037 ஆமா, நானேதான்! 197 00:12:26,121 --> 00:12:29,291 -நீ எதையுமே எடுத்துக்கலை! -ஏன்னா, அந்தப் பதவிகள் எதுக்கும் 198 00:12:29,374 --> 00:12:32,210 நான் தகுதியா இல்லை. எல்லாமே தப்பான நேரத்தில் வந்தது. 199 00:12:32,294 --> 00:12:34,588 டேவிட் முன்னேறிட்டிருந்தான். பிள்ளைகள் நியூயார்க் போனாங்க. 200 00:12:34,671 --> 00:12:36,214 பார்த்தியா? நீ இதான் செய்றே! 201 00:12:36,298 --> 00:12:38,884 சாக்குப்போக்குச் சொல்வே. அதான் நான் வந்தேன். 202 00:12:38,967 --> 00:12:41,094 உன் அடுத்த சாக்குப்போக்கா நான் இருக்க போறதில்லை 203 00:12:41,178 --> 00:12:46,099 என்மேல இருக்கிற கோபம் உன்னை பாரமா அழுத்தறதை நான் விரும்பலை. 204 00:12:46,183 --> 00:12:50,437 ஜூடித்! என் கனவுகளை நீ பறிச்சிட்டது தெரியலையா உனக்கு? 205 00:12:50,520 --> 00:12:54,191 நான் இல்லை! நீதான்! உன் கனவுகளை நீதான் அழிச்சிட்டே. 206 00:12:54,274 --> 00:12:58,445 உன்மேல நான் வச்சிருக்கிற அதே நம்பிக்கை உனக்கும் உன்மேல இருக்கணும். நீ புத்திசாலி. 207 00:12:58,528 --> 00:13:00,947 நீ இப்படி கோழையா இருப்பதை நிறுத்தினா, 208 00:13:01,031 --> 00:13:05,076 உன்னால எது வேணாலும் செய்ய முடியும். 209 00:13:16,421 --> 00:13:17,255 உனக்குத் தெரியுமா? 210 00:13:18,715 --> 00:13:20,926 இன்ட்டெர்போல்கிட்டச் சொல்லிட்டேன். 211 00:13:22,177 --> 00:13:24,596 உன் வேலை என்னன்னு சொல்லிட்டேன். 212 00:13:24,679 --> 00:13:26,765 நீ… என்னது? 213 00:13:26,848 --> 00:13:29,768 ஆமா. எவ்வளவு தைரியம் பார்த்தியா? 214 00:13:30,936 --> 00:13:33,230 நீ நேசிக்கிற, நம்புன ஒருத்தர்… 215 00:13:34,523 --> 00:13:37,692 உனக்குத் தெரியாமல் ரொம்ப ஆழமா காயத்தை… 216 00:13:38,693 --> 00:13:42,072 ஏற்படுத்துறப்ப அது எப்படி இருக்குன்னு சொல்லேன்? 217 00:13:42,155 --> 00:13:43,281 அது எப்படி இருக்கு? 218 00:13:44,991 --> 00:13:46,117 ஓகே, டெப். 219 00:13:49,246 --> 00:13:50,664 பரவாயில்ல. ஏன்னா நான்… 220 00:13:50,747 --> 00:13:53,583 இனி அது முக்கியமில்ல. நான் கிளம்பப் போறேன். 221 00:13:55,377 --> 00:13:56,378 அவ்ளோதான். 222 00:13:57,087 --> 00:14:01,174 -ஜூடித் பர்ட்டன் இனி இல்லை. -ஜூடித் பர்ட்டன் ஒருபோதும் இருந்ததில்லை! 223 00:14:01,258 --> 00:14:05,845 அவ உண்மை இல்லை! அதனால, வேற பேரைத் தேர்ந்தெடு. 224 00:14:05,929 --> 00:14:09,599 உன் உயிர்த்தோழின்னு நம்ப வைக்க இன்னொரு முட்டாளைக் கண்டுபிடி. 225 00:14:09,683 --> 00:14:12,644 அது உண்மையானது… எனக்கு. 226 00:14:15,021 --> 00:14:17,274 என் நேசம் உண்மையானது. 227 00:14:19,859 --> 00:14:22,821 உனக்கு எப்படி நேசிக்கிறதுன்னு தெரியாது. அதைப் பத்தி எதுவும் தெரியாது. 228 00:14:22,904 --> 00:14:27,033 ஏன்னா, அதில் அடிப்படையானது நேர்மை. 229 00:14:27,993 --> 00:14:32,163 உன்கிட்ட உண்மையோ நேர்மையோ கிடையாது. 230 00:14:32,872 --> 00:14:34,499 இது நியாயமில்லைனு உனக்கே தெரியும். 231 00:14:36,293 --> 00:14:37,669 அப்ப என்னைச் சுடு. 232 00:14:53,768 --> 00:14:56,271 வில்லியம்ஸ் & டாட்டர் காப்லெர்ஸ் 233 00:14:56,354 --> 00:14:58,189 மன்னிக்கவும் மூடப்பட்டுள்ளது 234 00:14:59,441 --> 00:15:01,026 நீ திரும்பவும் தொடங்க 235 00:15:01,109 --> 00:15:04,029 போதிய பணமும் வெவ்வேறு பெயர்களும் இருக்கின்றன. 236 00:15:04,112 --> 00:15:06,865 இங்கிருந்து வெகுதூரம் சென்றுவிடு. 237 00:15:22,047 --> 00:15:23,423 ஹலோ, விக்டோரியா. 238 00:15:24,341 --> 00:15:26,843 எல்லா விடைகளும் இங்கிருக்கின்றன. 239 00:15:30,263 --> 00:15:31,181 நான் தயார். 240 00:15:31,264 --> 00:15:32,641 -ரெடி? -ரெடி. 241 00:15:32,724 --> 00:15:35,852 சரி. சம்பவ இடத்திலிருந்து ரெட்பேக் போனபிறகு கிடைச்சதில் இதான் 242 00:15:35,935 --> 00:15:37,187 அவளோட கடைசி ஃபுட்டேஜ். 243 00:15:37,270 --> 00:15:40,357 இந்தச் சுரங்கத்துக்குள் போனாள். வெளிய வரலை. 244 00:15:40,440 --> 00:15:42,484 வெளியேறுற மூணு வழிகளையும் பார்த்துட்டேன். 245 00:15:42,567 --> 00:15:44,944 சுரங்கத்துக்குள்ள போனதும் மறைஞ்சிட்டாள். 246 00:15:45,028 --> 00:15:47,572 நம்மட்ட இருக்கிற எல்லா புரோகிராமிலும் செக் பண்ணிட்டேன். 247 00:15:47,656 --> 00:15:49,824 இதுவரை அவளைக் கண்டுபிடிக்க முடியலை. 248 00:15:49,908 --> 00:15:52,160 அந்த வழில அவளைக் கண்டுபிடிக்க முடியாது. 249 00:15:52,243 --> 00:15:53,495 அவளா விரும்பினாலே தவிர. 250 00:15:55,455 --> 00:15:59,334 இதில் பழைய முறைல செயல்படணும். அவளைவிட புத்திசாலியா இருக்கணும். 251 00:15:59,417 --> 00:16:02,170 சாம், உன்னால முடிஞ்ச எல்லாத்தையும் கண்டுபிடி. 252 00:16:02,253 --> 00:16:05,924 எல்லா ஃபைல், அவளோட காயங்கள், இலக்குகள், எல்லாமே. 253 00:16:10,220 --> 00:16:11,554 நீ இடம் மாறப் போறியாமே. 254 00:16:14,307 --> 00:16:16,643 இங்க எனக்கு எதுவுமில்லை. 255 00:16:18,603 --> 00:16:20,021 நானும் கிளம்புறேன். 256 00:16:22,857 --> 00:16:23,775 அவர்கிட்ட சொல்லிட்டியா? 257 00:16:25,068 --> 00:16:26,194 இல்ல. ஆனா போயிடுவேன். 258 00:16:28,113 --> 00:16:29,114 எங்க போவே? 259 00:16:30,782 --> 00:16:33,410 -நான் என்ன யோசிச்சேன்னா- -என்கிட்டச் சொல்லாத. 260 00:16:33,493 --> 00:16:37,247 யார்கிட்டயும் சொல்லாத. உனக்கு நான் கத்துத் தரலையா? 261 00:16:38,998 --> 00:16:41,000 விதிகளை எப்படி மீறுறதுன்னு கத்துக்குடுத்தே. 262 00:16:44,629 --> 00:16:46,089 நான் சீரியஸா சொல்றேன், சாம்… 263 00:16:47,966 --> 00:16:50,218 திரும்பிப் பார்க்காம ஓடிடு. ஓகே? 264 00:16:52,137 --> 00:16:55,181 திரும்பி வர்றதுக்கு யாரையும் வச்சுக்காத. அவர் சொன்னது சரி. 265 00:16:58,351 --> 00:17:00,061 வேலைக்கும் அன்புக்கும் பொருந்தாது. 266 00:17:01,396 --> 00:17:03,148 ஆமா. அப்ப… 267 00:17:04,357 --> 00:17:05,817 நான் அன்பைத் தேர்வுசெய்வேன். 268 00:17:09,612 --> 00:17:10,655 உனக்கு நல்லது. 269 00:17:18,371 --> 00:17:19,539 யாரது? 270 00:17:22,625 --> 00:17:23,585 டெபி? 271 00:17:26,128 --> 00:17:31,176 இந்த ஒயின் பாட்டிலைப் பார்த்தேன். 272 00:17:31,843 --> 00:17:35,722 தனியாக் குடிக்க வேணாமேன்னு தோணுச்சு. 273 00:17:37,932 --> 00:17:42,312 கொஞ்சம் ருசி பார்த்தேன், அவ்ளோதான். 274 00:17:53,990 --> 00:17:57,535 சாரி. ரொம்ப வெக்கையா இருக்கு. ரொம்ப வெக்கை. 275 00:17:59,245 --> 00:18:01,873 சாரி, ஓகே? என்ன செய்றேன்னு எனக்கே தெரியலை. 276 00:18:01,956 --> 00:18:04,584 நடந்து வர்றப்ப இது நல்ல யோசனையாத் தோணுச்சு. 277 00:18:04,667 --> 00:18:06,377 -கொஞ்சம் குடி. -மோசமான யோசனை, டெபி. 278 00:18:07,086 --> 00:18:08,671 இது நல்லது. இந்தா. 279 00:18:09,172 --> 00:18:10,173 நன்றி. 280 00:18:10,256 --> 00:18:11,299 பரவாயில்லை. 281 00:18:14,427 --> 00:18:15,804 வோட்கான்னு நினைச்சேன். 282 00:18:16,846 --> 00:18:17,972 வோட்கா எதுக்கு? 283 00:18:18,056 --> 00:18:21,684 நள்ளிரவுல விடுதியறைல கவர்ச்சியான துப்பறிவாளர்கள் அதானே குடிப்பாங்க? 284 00:18:22,560 --> 00:18:23,812 நான் கவர்ச்சியானவனா? 285 00:18:25,146 --> 00:18:26,439 நீ ரொம்ப கூலான ஆள். 286 00:18:26,523 --> 00:18:29,651 அப்ப நீ ரொம்பக் குடிச்சிருக்க. 287 00:18:30,610 --> 00:18:35,156 பார்க்கத்தான் அப்படி இருக்கேன். ரொம்பக் குடிக்கலை. மனக் குழப்பத்தில் இருக்கேன். 288 00:18:36,407 --> 00:18:39,702 என் வாழ்க்கைல இருந்தவள், 289 00:18:41,162 --> 00:18:44,582 என் வழிகாட்டியா இருந்தாள். இப்பப் போயிட்டா. நான்… 290 00:18:45,416 --> 00:18:47,544 எந்தத் திசைல போறதுன்னு தெரியாம நிக்குறேன். 291 00:18:48,378 --> 00:18:50,588 திசைகாட்டி எந்தத் திசைல போணும்னு சொல்லாது. 292 00:18:50,672 --> 00:18:52,549 இந்த ஆண்களுக்கு திசைமேல அதீத ஆர்வம். 293 00:18:52,632 --> 00:18:55,134 நீயே வழிங்கிறதுக்கான உருவகம் அது. 294 00:18:56,761 --> 00:18:58,972 சரி, ஒருவேளை… 295 00:19:00,515 --> 00:19:02,183 உன்னோட வழிகாட்டியா நீயே இரு. 296 00:19:05,395 --> 00:19:06,938 அது ரொம்பக் கஷ்டம். 297 00:19:07,480 --> 00:19:10,149 சில நேரங்களில் அப்படித்தான். ஆனால், 298 00:19:10,233 --> 00:19:13,152 உடைஞ்ச திசைகாட்டியோட அழகே, நீ எந்தப் பக்கம போகணும் 299 00:19:13,236 --> 00:19:15,613 யாரா இருக்கணும்கிறதை நீ முடிவு பண்றதுதான். 300 00:19:16,823 --> 00:19:17,740 இது… 301 00:19:19,033 --> 00:19:20,118 மொக்கையா இருக்கு. 302 00:19:21,160 --> 00:19:22,078 ஆனா பிடிச்சிருக்கு 303 00:19:23,538 --> 00:19:26,416 உன் அழகான குரல்ல தொடர்ந்து பேசிட்டே இரு. 304 00:19:26,916 --> 00:19:32,005 பேசுறேன். அழணும்னா தயங்காம அழு. 305 00:19:33,006 --> 00:19:34,382 நான் அழ விரும்பலை. 306 00:19:35,216 --> 00:19:36,551 செக்ஸை விரும்புறேன். 307 00:19:39,888 --> 00:19:42,056 ஆனால், நாம இப்ப செய்யப் போறதில்லை, இல்லையா? 308 00:19:42,891 --> 00:19:44,475 இல்லை. இன்னைக்கு இல்லை. 309 00:19:44,559 --> 00:19:45,560 கடவுளே. 310 00:19:47,145 --> 00:19:48,187 இப்பவே என்னை கொன்னுடு. 311 00:19:49,314 --> 00:19:52,984 ஓ காட், ஓ காட். 312 00:19:53,067 --> 00:19:54,193 சாக்லேட் சாப்பிடுறியா? 313 00:19:55,653 --> 00:19:56,613 என்ன கலர்? 314 00:19:57,864 --> 00:19:58,781 பால். 315 00:20:01,326 --> 00:20:02,368 ஓகே. 316 00:20:04,037 --> 00:20:05,830 அவ ஃபைல்ல ஒன்னு பார்த்தேன். ஆனால்… 317 00:20:05,914 --> 00:20:07,248 ஒருவேளை தேதி தப்பா இருக்கலாம் 318 00:20:07,332 --> 00:20:09,792 அவ 15 வயசுல பணியமர்த்தப்பட்டிருக்காள். 319 00:20:09,876 --> 00:20:10,710 இல்ல, அது சரிதான். 320 00:20:11,711 --> 00:20:14,714 அப்ப அவங்க குழந்தைலயே பயிற்சி எடுத்தவங்களா? 321 00:20:14,797 --> 00:20:16,174 நாங்க வடிவமைக்கப்பட்டோம். 322 00:20:17,467 --> 00:20:21,638 உலகை மாற்ற உருவாக்கப்பட்டோம். எல்லாம் டிரெக்டரோட திட்டம். 323 00:20:24,599 --> 00:20:28,603 நாலு நிமிசம் 38 நொடி. நாலு நிமிசம், 17 நொடி. இதெல்லாம் என்ன? 324 00:20:29,604 --> 00:20:31,606 அவ தாங்குதிறன் பதிவுகள். 325 00:20:31,689 --> 00:20:33,900 தண்ணிக்குள்ள எவ்வளவு நேரம் தாக்குப்பிடிப்பாள், 326 00:20:33,983 --> 00:20:36,819 -குளிரில் எவ்வளவு நேரம் இருப்பாள். -விப்டெய்ல், இது… 327 00:20:37,820 --> 00:20:38,655 இது வந்து- 328 00:20:38,738 --> 00:20:43,534 இது போதாது, சாம். அவ ஒரிஜினல் ஃபைலைக் கண்டுபிடி. 329 00:20:43,618 --> 00:20:46,579 ரெட்பேக்குக்கு முன்னாடி அவ உண்மைப் பெயர் என்ன? 330 00:20:46,663 --> 00:20:49,165 எதுவுமில்லை. கடந்தகாலமே இல்லை. 331 00:20:49,624 --> 00:20:51,459 15 வயசு. அவ்ளோதான். 332 00:20:51,542 --> 00:20:55,129 அதுக்கு முன்ன பதிவேடு இருந்திருந்தா, அது நம்மகிட்ட இல்லை. 333 00:20:56,798 --> 00:20:58,174 எனக்கு எங்க இருக்குனு தெரியும் 334 00:21:09,978 --> 00:21:12,105 ஓ, காட். நாம… 335 00:21:12,188 --> 00:21:13,940 அப்படித்தான் நினைக்கிறேன். 336 00:21:15,650 --> 00:21:18,319 முழு சாக்லேட்டையும் சாப்டுட்டோம். 337 00:21:22,949 --> 00:21:25,284 -நான் கிளம்பணும். -பொறு. 338 00:21:25,368 --> 00:21:30,581 சாப்டுட்டுப் போலாம். வீடுவரை கொண்டுவந்து விடவா, இல்லை… 339 00:21:31,666 --> 00:21:32,542 இல்லை, வேணாம். 340 00:21:38,756 --> 00:21:39,966 இதெல்லாம் என்னது? 341 00:21:43,344 --> 00:21:45,555 இது உண்மைலயே அவளா? எங்க கிடைச்சது? 342 00:21:45,638 --> 00:21:49,851 வயதுநீக்க புரோக்ராமில் அவ போட்டோவைக் கொடுத்து தேடிப் பார்த்ததில், 343 00:21:49,934 --> 00:21:51,811 கண்டுபிடிச்சிட்டேன். இங்க பாரு. 344 00:21:53,229 --> 00:21:55,356 அவ ஆனாதை இல்லத்தில் வளர்ந்திருக்கா. 345 00:21:55,440 --> 00:21:58,943 அப்புறம் யாரோ தத்தெடுத்துட்டு திருப்பி அனுப்பிட்டாங்க. 346 00:21:59,027 --> 00:22:01,446 திருப்பி அனுப்பினாங்களா? யாராவது அப்படிச் செய்வாங்களா? 347 00:22:01,529 --> 00:22:04,991 தெரியலை. அவ திரும்ப ஆனாதை இல்லத்துக்கு வந்திருக்காள். 348 00:22:05,074 --> 00:22:07,368 ஆறுமாசம் கழிச்சு, அவ… 349 00:22:08,202 --> 00:22:09,037 என்ன? 350 00:22:09,620 --> 00:22:10,705 செத்துட்டாள். 351 00:22:10,788 --> 00:22:14,584 அவ சாவை போலியா ஜோடிச்சிருக்காங்க. இது அவ இறப்புச் சான்றிதழ். 352 00:22:15,001 --> 00:22:16,711 யாரோ அவ செத்ததுபோலக் காட்ட முயன்றிருக்காங்க. 353 00:22:16,794 --> 00:22:18,671 -நிறுத்து, நிறுத்து. -என்ன? 354 00:22:18,755 --> 00:22:22,300 உன்கிட்ட இருக்கதை எல்லாம் அழிச்சிடு. திரும்ப இதைப் பார்க்காதே. 355 00:22:22,383 --> 00:22:24,761 -சத்தியம் பண்ணு. ஏன்னா அவங்க- -"அவங்க"? யார் "அவங்க"? 356 00:22:25,887 --> 00:22:28,014 எதுவும் சொல்ல மாட்டேன். கிளம்புறேன். 357 00:22:28,097 --> 00:22:29,974 நீ அவளைக் காப்பாத்த முயல்றனு தெரியும். 358 00:22:30,058 --> 00:22:31,601 காப்பாத்த முயல்றது அவளை இல்ல. 359 00:22:31,684 --> 00:22:33,644 உன்னை. 360 00:22:33,728 --> 00:22:35,605 தேடுறதை நிறுத்து. 361 00:22:51,370 --> 00:22:54,791 ஏஜென்சி பயிற்சி மைதானம் 362 00:22:57,585 --> 00:23:00,379 அனுமதியின்றி நுழையக்கூடாது 363 00:23:00,463 --> 00:23:04,509 நான் உன்னைத் தத்தெடுக்க நினைக்கலை. ஆனால் உனக்கு ஸ்காலர்ஷிப் தர நினைக்கேன். 364 00:23:04,592 --> 00:23:05,968 எதுக்கு? 365 00:23:06,928 --> 00:23:09,597 சிறப்புக் குழந்தைகளுக்கான தொழிற்கல்வித் திட்டம். 366 00:23:09,680 --> 00:23:12,433 தீவிர தடகளப் பயிற்சி, மொழிகள், 367 00:23:12,517 --> 00:23:16,521 புதுவிதமான கல்வி கிடைக்கும். கடுமையான நடைமுறை. 368 00:23:16,604 --> 00:23:18,981 கமான் விப்டெய்ல், தள்ளு. 369 00:23:19,982 --> 00:23:22,860 அப்படித்தான், அப்படித்தான்! 370 00:23:30,701 --> 00:23:31,911 வேறென்ன கத்துகுடுத்தாங்க? 371 00:23:32,537 --> 00:23:34,831 கடலுக்குள் சண்டை போடக் கத்துக்குடுத்தாங்க. 372 00:23:35,540 --> 00:23:37,542 உனக்குப் பயமா இல்லியா? 373 00:23:38,251 --> 00:23:39,168 இல்ல. 374 00:23:40,795 --> 00:23:42,130 அருமையா இருந்தது. 375 00:23:42,797 --> 00:23:44,090 வீட்டுக்கு வந்ததுபோல. 376 00:23:45,591 --> 00:23:52,515 நாலு நிமிசம், 14 நொடிகளை நீ கடக்கணும். இதயத்துடிப்பை மெதுவாக்கு, கவனம் செலுத்து. 377 00:23:52,598 --> 00:23:55,226 எல்லாத்தையும் புறக்கணி. 378 00:24:25,089 --> 00:24:26,048 இது என்ன இடம்? 379 00:24:26,132 --> 00:24:28,009 நீ யார்ங்கிறதைப் புதைச்சு வைக்கிற இடம். 380 00:24:29,343 --> 00:24:30,553 நீயா மாறுற இடம். 381 00:24:32,805 --> 00:24:35,725 சிகாரியஸ் - ஹெம்லாக் - விபெரா பெலடோனா 382 00:24:47,028 --> 00:24:48,154 எல்லாத்தையும் உள்ள வை. 383 00:24:48,738 --> 00:24:50,072 உன் அடையாளம் முழுசையும். 384 00:24:59,540 --> 00:25:00,791 எல்லாத்தையும் உள்ள வை. 385 00:25:12,261 --> 00:25:13,429 இனி கடந்த காலமில்லை. 386 00:25:16,474 --> 00:25:17,683 இனி கடந்த காலமில்லை. 387 00:25:18,893 --> 00:25:20,770 விப்டெய்ல் 388 00:25:39,914 --> 00:25:43,709 ரெட்பேக் 389 00:25:59,892 --> 00:26:01,727 1 ஜூன் 1983 அராபெல்லா ஜான்சென் 390 00:26:02,728 --> 00:26:03,688 திரும்பி வந்தவளா? 391 00:26:03,771 --> 00:26:04,605 தத்து திரும்பினாள் 392 00:26:04,689 --> 00:26:06,440 நீ திரும்பி வந்துட்டேன்னு… 393 00:26:07,900 --> 00:26:09,068 புரிஞ்சுக்கிறேன். 394 00:26:09,151 --> 00:26:12,738 அது ஒரு குழந்தையிடம் செய்திருக்கக் கூடாத கொடூரமான செயல். 395 00:26:13,364 --> 00:26:17,660 என் திட்டத்தில் யாரையும் திருப்பி அனுப்பினதில்ல. 396 00:26:18,869 --> 00:26:19,787 நோ! 397 00:26:29,005 --> 00:26:32,216 தத்து திரும்பினாள் 398 00:26:33,384 --> 00:26:34,719 நாங்க திரும்பி வந்தவங்க. 399 00:26:34,802 --> 00:26:36,095 ஆலிஸ் கொலையாளி 400 00:26:36,178 --> 00:26:37,596 தத்து திரும்பினாள் 401 00:26:45,354 --> 00:26:46,605 ச்சே. நல்லா வீசுற. 402 00:26:48,357 --> 00:26:49,567 உனக்குத் தெரியுமா? 403 00:26:49,650 --> 00:26:52,320 அவர் நம்மைத் தத்தெடுக்க வச்சு திருப்பி அனுப்பச் செய்தது? 404 00:26:52,403 --> 00:26:53,321 நோ. 405 00:26:54,739 --> 00:26:56,699 ரெண்டுமாசம் முன்ன கண்டுபிடிச்சேன். 406 00:26:56,782 --> 00:26:58,951 டைரக்டர் பத்தின உண்மை அதிர்ச்சியா இருக்கா? 407 00:27:01,370 --> 00:27:02,330 அவன் ஒரு அரக்கன். 408 00:27:02,413 --> 00:27:06,417 "அரக்கன்"னு சொல்ல மாட்டேன். கொலை உன்னோட தொழில். 409 00:27:06,500 --> 00:27:08,377 இதை அவருக்காகச் செய்றேன். 410 00:27:08,461 --> 00:27:10,171 இதான் உன் பிரச்சினை. 411 00:27:11,172 --> 00:27:12,923 எதுவும் உன் தப்பா நீ நினைப்பதில்லை. 412 00:27:13,007 --> 00:27:15,217 திருப்பி அனுப்பினது நம்மை, 413 00:27:15,843 --> 00:27:18,971 சம்மதிக்க வச்சது. உறவுகள் மேல பயமும், அவர மகிழ்விக்க ஏக்கமும் வந்தது. 414 00:27:19,055 --> 00:27:21,891 நாம திரும்பணும்னு அவர் முடிவு பண்ணார். 415 00:27:22,767 --> 00:27:23,726 நாம அப்படியிருந்தோம் 416 00:27:25,269 --> 00:27:26,228 நாம கொலையாளிகள். 417 00:27:27,063 --> 00:27:28,647 நான் உன்னைப் போலில்லை. 418 00:27:28,731 --> 00:27:31,233 நீயும் என்னை மாதிரிதான். 419 00:27:33,611 --> 00:27:36,364 நீ மறுத்தாலும், பிடிச்சிருக்கதாலதான் அதைச் செய்றே. 420 00:27:36,447 --> 00:27:38,240 இது இப்ப முடியுது ஆனா. 421 00:27:39,992 --> 00:27:41,410 கீழ்த்தளம். 422 00:27:42,495 --> 00:27:43,788 மைதானத்துல. 423 00:27:44,997 --> 00:27:46,040 நீயும் நானும். 424 00:27:46,665 --> 00:27:47,625 நீயும் நானும். 425 00:27:52,254 --> 00:27:54,715 இது நான் நினைச்சதைவிட வேகமா வேலைசெய்யுது. 426 00:27:54,799 --> 00:27:56,675 தரைப் பலகைல விஷம் வச்சிருந்தேன். 427 00:27:56,759 --> 00:27:58,302 நீ கையால அதை தொடுவேன்னு தெரியும். 428 00:27:58,386 --> 00:28:01,180 மரம்கிறதால அளவு சரியாத் தெரியலை. 429 00:28:13,567 --> 00:28:15,778 அறியாத எண் 430 00:28:18,155 --> 00:28:19,740 -ஹலோ? -ஹலோ, சாம். 431 00:28:20,449 --> 00:28:22,243 போன்கிட்ட ரொம்பநேரம் காத்திருந்தேன். 432 00:28:22,326 --> 00:28:25,663 நமக்குள் ஏதோ இருந்ததுன்னு நினைச்சேன். எனக்கு இருந்துச்சு. 433 00:28:26,622 --> 00:28:29,083 -உனக்கென்ன வேணும்? -உங்கிட்டயா? ஒன்னுமில்ல. 434 00:28:29,166 --> 00:28:31,210 உன் வேலை முடிஞ்சது. போனை அவர்கிட்டக் குடு. 435 00:28:31,293 --> 00:28:32,920 நான் அவனை இதில் சேர்த்துவிடப் போவதில்லை. 436 00:28:33,003 --> 00:28:34,296 அவ என் பிடில இருக்காள். 437 00:28:34,964 --> 00:28:36,298 விப்டெய்லுக்கு "ஹாய்" சொல்லு. 438 00:28:36,382 --> 00:28:37,633 செத்துத் தொலை. 439 00:28:37,716 --> 00:28:38,801 செத்துத் தொலை! 440 00:28:39,552 --> 00:28:42,680 பரிசோதனை மருந்து நல்லா வேலை செய்றதுனால 441 00:28:42,763 --> 00:28:44,890 அவ கொஞ்சம் கோபமா இருக்காள். 442 00:28:45,599 --> 00:28:49,145 அவரைக் கூப்பிடு. அவரோட நம்பர் ஒன் சிஷ்யைக்காக அவரிடம் நேரமிருக்கும். 443 00:28:55,025 --> 00:28:55,860 அவதான். 444 00:28:56,485 --> 00:28:57,695 ரெட்பேக். 445 00:29:02,199 --> 00:29:03,159 ஹலோ, ஆனா. 446 00:29:03,242 --> 00:29:05,494 ஜாக். ஒரு நிமிசம் ஆச்சு. 447 00:29:06,454 --> 00:29:08,414 எனக்கு எல்லாம் தெரியும். 448 00:29:08,497 --> 00:29:10,791 ஆரம்பத்துலருந்து எங்களுக்கெதிரான நிலைய உருவாக்கியது. 449 00:29:10,875 --> 00:29:14,086 எங்களை தத்தெடுக்க வச்சு திரும்ப வச்சது. 450 00:29:17,631 --> 00:29:20,301 மனரீதியா பழிவாங்குறதில் கவனம் செலுத்த வச்சது வேலை செய்யும். 451 00:29:20,384 --> 00:29:21,635 நிறைய பண்ணிருக்கீங்க. 452 00:29:21,719 --> 00:29:23,012 என்ன வேணும், ஆனா? 453 00:29:23,095 --> 00:29:25,347 ஒரு சாய்ஸ் கொடுக்க நினைக்கிறேன். 454 00:29:25,931 --> 00:29:27,016 விப்டெய்ல் இருக்கா. 455 00:29:27,099 --> 00:29:30,603 அவ முடிக்குக்கூட சேதமில்லாம அப்படியே என்னால போகமுடியும். 456 00:29:30,686 --> 00:29:33,105 அப்ப அதைச் செய். 457 00:29:33,814 --> 00:29:35,441 நான் சொல்லி முடிக்கலை. 458 00:29:36,233 --> 00:29:37,276 அவ வாழணும்னா, 459 00:29:37,902 --> 00:29:41,322 நீங்க உருவாக்கின எல்லாத்தையும் தவிடுபொடியாக்குவேன். 460 00:29:41,405 --> 00:29:44,575 உங்க ஆபரேஷனை தரைமட்டமாக்குவேன். அல்லது… 461 00:29:45,242 --> 00:29:46,452 அவளைக் கொல்லும்படி 462 00:29:47,286 --> 00:29:48,662 என்கிட்ட சொல்லுங்க, 463 00:29:49,455 --> 00:29:51,540 இது இப்பவே முடிஞ்சிடும். 464 00:29:52,082 --> 00:29:53,083 நான் போயிடுவேன். 465 00:29:53,959 --> 00:29:58,380 இனி சடலங்கள் இல்லை, யார் கவனத்தையும் ஈர்க்கலை. உங்க பாரம்பரியம் நீடிக்கும். 466 00:29:58,464 --> 00:30:00,674 உங்க விருப்பம். 467 00:30:01,759 --> 00:30:04,303 அவளா, ஏஜென்சியா. 468 00:30:08,265 --> 00:30:09,517 சொல்லுங்க, ஜாக். 469 00:30:10,726 --> 00:30:12,937 நீங்க துரோகம் பண்றதை அவ கேட்கணும். 470 00:30:14,104 --> 00:30:16,315 எங்களுக்கு விதிச்ச விதிகளின்படி நடங்க. 471 00:30:17,024 --> 00:30:20,361 பாசம் கூடாது. 472 00:30:25,282 --> 00:30:26,700 தேர்வு செய்ங்க. 473 00:30:34,333 --> 00:30:35,459 அவளைக் கொல். 474 00:30:37,378 --> 00:30:38,796 விப்டெய்லைக் கொல். 475 00:30:41,507 --> 00:30:42,883 அதான் என் தேர்வு. 476 00:30:44,635 --> 00:30:46,220 உங்க விருப்பம். சரி. 477 00:30:46,720 --> 00:30:48,055 அவளை ஹோமுக்கு கொண்டுபோறேன் 478 00:30:48,138 --> 00:30:50,182 திரும்ப அவ இடத்துக்கு. 479 00:30:55,771 --> 00:30:56,981 ஒரு நிமிசம். 480 00:30:57,982 --> 00:31:01,569 டெபி! நான் சாம்! உன்கிட்டப் பேசணும். 481 00:31:01,652 --> 00:31:04,697 -ஏய். உன்கிட்டப் பேசணும்- -சாம். 482 00:31:04,780 --> 00:31:08,409 சாம், அவ சார்பா நீ வந்திருந்தா, நான் பேச எதுவுமில்லை. 483 00:31:08,492 --> 00:31:10,327 டெபி, அவ ஆனாகிட்ட இருக்கா. செத்துடுவா 484 00:31:14,039 --> 00:31:15,165 புரியலை எனக்கு? 485 00:31:15,249 --> 00:31:17,126 அவளை மயங்க வச்சு கட்டிப் போட்டிருக்காள். 486 00:31:17,209 --> 00:31:18,752 அவ இடம் தெரிஞ்ச ஒரே ஆள் நீதான். 487 00:31:18,836 --> 00:31:20,421 -அவளப்பத்தி எதுவும் தெரியாது. -பிளீஸ். 488 00:31:20,504 --> 00:31:23,299 அவளை வீட்டுக்குக் கொண்டுபோறதா டிரெக்டர்கிட்ட ஆனா சொன்னாள். 489 00:31:23,382 --> 00:31:26,385 "வீடு" எங்கன்னு எனக்குத் தெரியாது. அதனால, பிளீஸ். 490 00:31:27,052 --> 00:31:28,345 அவ சாகப் போறா. 491 00:31:29,513 --> 00:31:31,015 "வீடு" எங்க இருக்கு, டெபி? 492 00:31:36,145 --> 00:31:37,313 வேடிக்கைதான் இல்ல? 493 00:31:37,938 --> 00:31:38,939 இது நரம்பு முடக்கி. 494 00:31:39,023 --> 00:31:41,984 மார்க்கெட்டுக்கு வரலை. அதனால பக்க விளைவு பத்தித் தெரியலை. 495 00:31:43,193 --> 00:31:45,404 பேசவோ, நகரவோ, பார்க்கவோ முடியாது. 496 00:31:46,071 --> 00:31:48,741 கவலைப்படாத. ரெண்டுமணி நேரத்தில் வீரியம் இழந்துடும். 497 00:31:48,824 --> 00:31:51,785 நீ எல்லாத்தையும் உணரனும். 498 00:31:54,538 --> 00:31:56,290 இங்க இதுக்கு முன்ன வந்திருக்கியா? 499 00:31:56,373 --> 00:31:58,375 நான் இங்கதான் ஒளிஞ்சிருப்பேன். 500 00:31:59,168 --> 00:32:03,797 முன்ன அடுப்பு எரியும். இப்ப குளிருது. 501 00:32:05,341 --> 00:32:07,384 வெப்பத்தை இனி பார்க்க முடியாதுங்கிற மாதிரி, 502 00:32:07,468 --> 00:32:09,762 எலும்பெல்லாம் மரத்துப் போற மாதிரி. 503 00:32:11,472 --> 00:32:13,766 என்ன? ஏதாவது சொல்ல விரும்புறியா? 504 00:32:16,477 --> 00:32:17,978 ஐ டோண்ட் கேர். 505 00:32:18,979 --> 00:32:20,898 உனக்கும் எனக்கும், முடிஞ்சது. 506 00:32:20,981 --> 00:32:24,068 இதான் முடியுற இடம். 507 00:32:25,235 --> 00:32:27,404 தொடங்கின இடமும் இதான். 508 00:32:35,371 --> 00:32:36,789 உன்னை கொல்ல விரும்பலை. 509 00:32:37,373 --> 00:32:41,710 முழுக்கத் தனியா இருக்கது எப்படியிருக்கும்னு நீ உணரனும். 510 00:32:41,794 --> 00:32:45,047 உன் தோழிக்கு நீ வேண்டாம். டிரெக்டருக்கும் நீ வேண்டாம். 511 00:32:45,130 --> 00:32:46,298 யாரும் வரமாட்டாங்க. 512 00:32:47,424 --> 00:32:51,011 ஜெயில்ல பக்கத்து அறைல ஒரு டாக்டர் இருந்தான். பேசிட்டே இருப்பான். 513 00:32:51,095 --> 00:32:52,763 அவன்தான் சொல்லிக் குடுத்தான். 514 00:32:52,846 --> 00:32:55,265 தனியா, இருட்டுல, அசையமுடியாம, கொட்டக்கொட்ட 515 00:32:55,349 --> 00:33:00,688 விழிச்சுக்கிட்டு ஒருத்தரால எவ்வளவு நேரம் உயிரோட இருக்க முடியும். 516 00:33:01,313 --> 00:33:02,606 அடுப்பை மூடிட்டேன். 517 00:33:02,690 --> 00:33:05,651 உணவும் காத்தும் இந்த டியூப் வழியா வர்றது மட்டும்தான். 518 00:33:05,734 --> 00:33:09,363 எப்படியும் ரெண்டுவருசமாவது உயிரோட இருப்ப. 519 00:33:12,783 --> 00:33:13,909 கற்பனை பண்ணிப் பார். 520 00:33:18,664 --> 00:33:21,625 ஆக்சிஜன் 521 00:33:25,671 --> 00:33:27,005 -ஹலோ? -ஜூடித்? 522 00:33:27,089 --> 00:33:28,257 விப்டெய்ல், இருக்கியா? 523 00:33:31,635 --> 00:33:33,137 கடவுச்சீட்டு 524 00:33:33,220 --> 00:33:34,722 இதா அவ வசிக்கிற இடம்? 525 00:33:35,848 --> 00:33:36,765 ஆமா. 526 00:33:37,474 --> 00:33:39,184 இது இல்லைன்னா "வீடு" எது? 527 00:33:40,894 --> 00:33:42,521 ஏதாவது இருக்கணும், டெபி. 528 00:33:42,604 --> 00:33:46,567 ஏதாவது தடயம், ஏதாவது தனிப்பட்ட விசயம். 529 00:33:46,650 --> 00:33:48,068 பார்த்துட்டேன். ஒன்னுமில்லை. 530 00:33:49,403 --> 00:33:50,738 அவ மனுஷியே இல்லை. 531 00:33:52,322 --> 00:33:53,741 இதான் அவள். 532 00:34:48,253 --> 00:34:49,545 ஓ, கடவுளே. 533 00:35:09,358 --> 00:35:13,737 குடும்பம் 534 00:35:35,175 --> 00:35:36,510 ஜூடித் அத்தை 535 00:35:43,767 --> 00:35:45,185 மிக்ஸ் ஃபார் ஜே ஃப்ரம் டீ அவர் சாங்ஸ் பேபி 536 00:35:47,187 --> 00:35:49,147 இதை உனக்காகச் செஞ்சேன். 537 00:35:57,197 --> 00:35:58,156 என்ன இது? 538 00:36:01,577 --> 00:36:02,870 அவதான், சாம். 539 00:36:04,121 --> 00:36:05,747 இதான் உண்மையான அவள். 540 00:36:27,311 --> 00:36:29,313 சாம், நாம "வீட்டை" கண்டுபிடிக்கணும். 541 00:36:32,441 --> 00:36:33,901 இங்க ஏதாவது இருக்கணும். 542 00:36:34,860 --> 00:36:35,861 இரகசியமானது 543 00:36:44,244 --> 00:36:45,370 -ஓ, மை காட். -என்ன? 544 00:36:46,663 --> 00:36:48,206 எவ்வளவு இளமையா இருக்கா பாரு. 545 00:36:49,207 --> 00:36:52,085 பழைய பயிற்சிக் கட்டிடத்தில் அவளும் டிரெக்டரும். 546 00:36:53,337 --> 00:36:55,422 நாங்க பயிற்சி அகாடமிக்கு போக வேண்டியிருந்தது. 547 00:36:55,505 --> 00:36:57,007 அருமையா இருந்தது. 548 00:36:58,216 --> 00:36:59,343 வீட்டுக்கு வந்ததுபோல. 549 00:37:00,093 --> 00:37:01,511 சாம், இதுதான். 550 00:37:02,846 --> 00:37:06,183 இதைத்தான் அவ "வீடா" நினைக்கிறா. 551 00:37:06,266 --> 00:37:07,476 அவளைக் கூட்டிவருவோம், வா. 552 00:37:08,977 --> 00:37:09,978 அடச்சே! 553 00:37:10,062 --> 00:37:12,356 என்ன? யாரது? 554 00:37:12,439 --> 00:37:15,984 இன்ட்டெர்போல். இங்கருந்து கிளம்பினதும் பின்னாடியே வந்துடுவாள். 555 00:37:17,986 --> 00:37:19,488 நான் யாரா இருந்தேன் தெரியுமா? 556 00:37:23,200 --> 00:37:24,451 நோ, நோ, நோ. 557 00:37:34,628 --> 00:37:36,797 அவளோட, அவளைப் போலவே நான் தெரியறேன். 558 00:37:36,880 --> 00:37:40,384 சலிப்பான, சராசரி, நடுத்தர வயதுப்பெண். 559 00:37:40,467 --> 00:37:41,802 டெபி! 560 00:37:43,011 --> 00:37:45,764 -ஜூடித் பர்ட்டன் ஒருபோதும் இருந்ததில்லை! 561 00:37:45,847 --> 00:37:47,766 அவ உண்மை இல்லை! 562 00:37:48,809 --> 00:37:49,935 அவளைக் கொல். 563 00:37:50,018 --> 00:37:51,561 விப்டெய்லைக் கொல். 564 00:37:52,604 --> 00:37:54,189 அதான் என் தேர்வு. 565 00:38:00,612 --> 00:38:01,905 உன் தோழிக்கு நீ வேண்டாம். 566 00:38:03,240 --> 00:38:04,658 டிரெக்டருக்கும் நீ வேண்டாம். 567 00:38:06,201 --> 00:38:07,494 யாரும் வரமாட்டாங்க. 568 00:38:17,004 --> 00:38:18,213 திட்டம் என்ன? 569 00:38:20,424 --> 00:38:21,842 ஆக்சிஜனை நிறுத்திடுவேன். 570 00:38:31,393 --> 00:38:33,228 அப்புறம் என்ன? தப்பிக்க உன்கிட்ட… 571 00:38:34,604 --> 00:38:36,189 திட்டம் இருக்கா? 572 00:38:36,815 --> 00:38:37,899 அவ்ளோதான். 573 00:38:39,818 --> 00:38:41,695 காத்து இல்லாம செத்துடுவேன். 574 00:38:41,778 --> 00:38:44,531 என்னை இப்படி தனியா விட்டுட்டுப் போகாத. என்னால வாழ முடியாது. 575 00:39:07,387 --> 00:39:08,722 ஜூடித்! 576 00:39:10,265 --> 00:39:11,224 ஜூடித்! 577 00:39:16,146 --> 00:39:17,189 ஜூடித்! 578 00:39:18,732 --> 00:39:20,901 விப்டெய்ல் 14/8/92 579 00:39:25,363 --> 00:39:26,823 ஜூடித்! 580 00:39:33,330 --> 00:39:34,623 வீட்டுக்குள்ள வாயேன்? 581 00:39:37,501 --> 00:39:39,377 என் உயிர்த்தோழி. 582 00:39:41,630 --> 00:39:43,256 ஐ லவ் யூ. 583 00:39:49,137 --> 00:39:50,430 என்னை மன்னிச்சிடு. 584 00:39:51,181 --> 00:39:52,974 -யெஸ், பிளீஸ். -அதைப் பத்திச் சொல்லேன். 585 00:40:07,072 --> 00:40:08,115 ஜூடித். 586 00:40:08,448 --> 00:40:10,575 ஜூடித், நாந்தான். 587 00:40:10,659 --> 00:40:11,910 -டெபி. -நாந்தான். 588 00:40:12,369 --> 00:40:13,703 டெபி. 589 00:40:13,787 --> 00:40:15,789 நீ பத்திரமா இருக்க. நா இருக்கேன். 590 00:40:19,876 --> 00:40:22,546 நா இருக்கேன், ஜூடித். நா இருக்கேன். 591 00:40:41,356 --> 00:40:42,858 உன்னால பார்க்க முடியுதா? 592 00:40:42,941 --> 00:40:44,985 இல்ல, மங்கலா இருக்கு. 593 00:40:48,155 --> 00:40:49,072 நீ வந்துட்டே. 594 00:40:51,199 --> 00:40:52,159 வராம பின்ன. 595 00:40:53,160 --> 00:40:54,494 நான் இத்தனை பண்ணின பிறகும். 596 00:40:55,620 --> 00:40:56,913 என்னை மன்னிச்சிடு. 597 00:40:57,622 --> 00:41:01,001 உனக்கு நிறைய சிகிச்சை தேவை. 598 00:41:01,084 --> 00:41:02,169 தெரியும். 599 00:41:03,211 --> 00:41:04,421 நான் கூட இருப்பேன். 600 00:41:06,590 --> 00:41:08,133 போக மாட்டேன். 601 00:41:13,930 --> 00:41:15,432 என்ன இழவுடா இது? 602 00:41:15,515 --> 00:41:17,142 கடவுளே, அவதான். 603 00:41:19,311 --> 00:41:20,478 ஹலோ, நானேதான். 604 00:41:28,361 --> 00:41:29,988 இந்தப் பிசாசு நிக்காது. 605 00:41:30,572 --> 00:41:32,782 அடியே சைக்கோ, அவளை நீ தொட விடமாட்டேன்! 606 00:41:35,619 --> 00:41:36,620 பிடிச்சுக்க! 607 00:41:44,044 --> 00:41:45,962 டெபி, சொல்றதைக் கேள். 608 00:41:46,046 --> 00:41:47,297 பின்சீட் அடில, கன் இருக்கு. 609 00:41:47,380 --> 00:41:48,882 -என்ன? -பின்சீட்டுக்கு அடில! 610 00:41:51,635 --> 00:41:52,802 -பின்சீட்டா? -சீட்டுக்கு அடில. 611 00:41:52,886 --> 00:41:54,888 -ஸ்டியரிங்கை பிடி. -முடியாது. என்னால பார்க்க முடியல. 612 00:41:54,971 --> 00:41:57,182 அப்ப சுடவும் முடியாது. வேற யோசிக்கணும். 613 00:41:57,265 --> 00:41:58,183 -சரி, போ. -கடவுளே! 614 00:42:03,104 --> 00:42:04,105 ஓகே. 615 00:42:04,189 --> 00:42:05,148 -ரெடியா? -ரெடி. 616 00:42:06,691 --> 00:42:08,193 -போ! -என் கால்! 617 00:42:08,276 --> 00:42:09,611 சாரி! 618 00:42:10,987 --> 00:42:12,113 எப்படிப் போகணும்? 619 00:42:13,406 --> 00:42:15,283 -ஏய்! -நேராப் போ! 620 00:42:15,367 --> 00:42:16,993 -நேரா ஓட்டு. -சரி. 621 00:42:18,703 --> 00:42:20,580 -நைஸ். -கருப்புப் பெட்டி. 622 00:42:21,665 --> 00:42:23,083 எல்லாமே கருப்புப் பெட்டியா இருக்கு! 623 00:42:23,166 --> 00:42:25,627 -கருப்புப் பெட்டியக் குடு! -சரி! 624 00:42:28,129 --> 00:42:29,673 அவ மலைல இருந்து மோதி தள்ளப்போறா. 625 00:42:33,260 --> 00:42:36,763 -அந்த கன்னைக் குடு! குடு அதை. -சரி. 626 00:42:37,222 --> 00:42:38,807 இது கன் இல்ல. கொக்கி போடுறது. 627 00:42:38,890 --> 00:42:40,100 இதை வச்சு சுடுறேன். 628 00:42:40,183 --> 00:42:42,644 அதனால என்ன பலன்? அது நம்மோட பிணைச்சு வச்சிடும். 629 00:42:44,271 --> 00:42:46,648 உச்சிய நோக்கி போ, ஜூடித். ஓகே? 630 00:43:02,205 --> 00:43:03,456 -ஐ லவ் யூ. -ஐ லவ் யூ டூ! 631 00:43:03,540 --> 00:43:04,958 குதி! 632 00:43:41,286 --> 00:43:42,245 சரி. 633 00:43:43,330 --> 00:43:44,331 கமான். 634 00:43:45,749 --> 00:43:48,001 என்ன? எங்க போறோம்? 635 00:43:48,084 --> 00:43:51,004 உடலைத் தேடுவோம். இந்த நரகத்தைத் திரும்ப அனுபவிக்க முடியாது. 636 00:43:51,671 --> 00:43:54,257 எதுக்குக் கீழ இறங்கணும்? அப்புறம் திரும்ப ஏறியாகணும். 637 00:43:54,341 --> 00:43:55,175 ஆமா. 638 00:43:55,258 --> 00:43:56,926 "ரெட்போன்" அல்லது என்ன கருமமோ அவ 639 00:43:57,010 --> 00:44:00,013 திரும்ப வரமாட்டாள்னு தெரிஞ்சாத்தான் இங்கருந்து போவேன். 640 00:44:11,691 --> 00:44:12,942 செயலில் இல்லை விப்டெய்ல் 641 00:44:25,038 --> 00:44:26,164 கிளம்புறியா, சாம்? 642 00:44:26,247 --> 00:44:28,500 இல்ல. சும்மா… 643 00:44:29,584 --> 00:44:31,503 இன்னைக்கு வேலை முடிஞ்சது, சார். 644 00:44:32,545 --> 00:44:37,133 என் ஏஜென்சில விசுவாசத்தை ரொம்ப உயர்வா மதிக்கிறேன். 645 00:44:38,093 --> 00:44:39,469 நிச்சயமா, சார். 646 00:44:39,552 --> 00:44:44,015 என் ஆபீசுக்குள் யாரும் அத்துமீறினதில்லை. பொய் சொன்னதில்லை. 647 00:44:44,099 --> 00:44:46,267 ரொம்ப முக்கியமா, 648 00:44:46,893 --> 00:44:48,436 யாரும் வெளியேறுறதில்ல. 649 00:44:49,479 --> 00:44:52,065 இந்த மூனையும் நீ செய்திருக்க, சாம். 650 00:44:52,690 --> 00:44:57,320 அதனால உன் எதிர்காலத்தைப் பத்தி ஒரு முடிவுக்கு வந்திருக்கேன். 651 00:45:01,074 --> 00:45:02,700 நாளை சந்திப்போம், சாம். 652 00:45:04,077 --> 00:45:05,161 ஓகே, சார். 653 00:45:05,954 --> 00:45:07,247 நாளை பார்ப்போம். 654 00:45:07,330 --> 00:45:10,875 ஏன்னா, உன் புது ஏஜென்டை அறிமுகப்படுத்த விரும்புறேன். 655 00:45:13,169 --> 00:45:15,004 உனக்கு ஏற்கெனவே தெரிஞ்சவதான். 656 00:45:16,548 --> 00:45:18,049 இவ பயிற்சி உடனே தொடங்குது. 657 00:45:18,133 --> 00:45:21,302 இவளைக் கையாளவும் இவளை முன்னேறச் செய்யவும் 658 00:45:21,386 --> 00:45:23,638 உன்னைவிடச் சிறந்த ஆள் இல்லை. 659 00:45:24,347 --> 00:45:25,306 முடியுமா? 660 00:45:27,892 --> 00:45:29,227 அவ்வளவுதான், சாம். 661 00:46:01,634 --> 00:46:03,511 ஆமா. நான் உள்ள போய்ட்டேன். 662 00:46:09,976 --> 00:46:11,769 இந்த பன்னாடைய ஒழிப்போம். 663 00:46:16,608 --> 00:46:18,359 எஸ் டி ஆர் வீடு & அலுவலகம் அகற்றுதல் 664 00:46:27,410 --> 00:46:29,162 -கடைசிப் பெட்டியா? -ஆமா. 665 00:46:36,294 --> 00:46:37,378 என்னை மன்னிச்சிடு. 666 00:46:40,048 --> 00:46:41,257 குட். 667 00:46:44,719 --> 00:46:45,970 நானும் சாரி. 668 00:47:03,029 --> 00:47:04,364 டேக் கேர். 669 00:47:18,962 --> 00:47:21,673 யேல் சட்டப் பள்ளி டெபோரா ஓவன்ஸ் - ஜூரிஸ் டாக்டர் 670 00:47:36,729 --> 00:47:39,691 ரெண்டு வாரம் குடுங்க. முடிச்சிடுவோம். 671 00:47:40,400 --> 00:47:41,359 சரி. 672 00:47:51,786 --> 00:47:57,000 டெபோரா க்ளேபோன் பாரிஸ்டர் 673 00:48:27,447 --> 00:48:30,158 நீ மாறுவேடத்துல வர்றதாத்தானே பேச்சு. 674 00:48:30,241 --> 00:48:32,118 மாறுவேடத்துலதான் இருக்கேன். 675 00:48:32,744 --> 00:48:35,246 அந்தத் தொப்பி கேவலமா இருக்கு. 676 00:48:35,747 --> 00:48:38,833 பிரமாதமா இருக்கு. 677 00:48:40,001 --> 00:48:41,919 இது மாரிட்டானியாவை விடப் பெருசாத் தெரியலை. 678 00:48:48,801 --> 00:48:51,512 நிஜம்தானா? திட்டமிடாத ரெண்டுவாரப் பயணம்? 679 00:48:51,596 --> 00:48:54,515 ஒரு ரயில் பாஸும் கொஞ்சம் பெரிய கனவுகளும். 680 00:48:55,224 --> 00:48:56,267 நீ? 681 00:48:56,726 --> 00:48:57,769 கம்போடியா. 682 00:49:00,938 --> 00:49:04,442 பார்க்க முடியாத வெகு தூரத்தில் இருக்கிற ஒரு தீவைக் கண்டுபிடிக்கப் போறேன். 683 00:49:10,281 --> 00:49:12,158 உன்னை எப்படித் தொடர்புகொள்றது? 684 00:49:15,203 --> 00:49:16,412 க்வீனீ இதை செய்துதந்தாள். 685 00:49:16,496 --> 00:49:17,330 கடவுச்சிட்டு 686 00:49:24,504 --> 00:49:25,880 நல்ல பேரு. 687 00:49:25,963 --> 00:49:27,256 புதிய பெயர். 688 00:49:27,882 --> 00:49:30,134 -பத்திரமா இரு. -அது மாற்றுப் பெயர் இல்லை. 689 00:49:34,055 --> 00:49:35,348 என் உண்மையான பெயர். 690 00:49:40,478 --> 00:49:43,189 நான் உண்மைல யார்னு கண்டுபிடிக்க நினைத்தேன். 691 00:49:54,450 --> 00:49:55,743 நைஸ் டு மீட் யூ. 692 00:49:58,579 --> 00:49:59,872 நைஸ் டு மீட் யூ. 693 00:50:04,210 --> 00:50:05,545 குடிக்க ஏதும் வேணுமா? 694 00:50:06,713 --> 00:50:07,964 விஸ்கி. ப்ளீஸ். 695 00:50:08,047 --> 00:50:09,424 -ரெண்டாக் குடுங்க. -ஷ்யூர். 696 00:50:10,091 --> 00:50:11,092 நன்றி. 697 00:50:11,634 --> 00:50:12,677 வெல்கம். 698 00:50:15,054 --> 00:50:16,013 தேங்க்யூ. 699 00:50:25,690 --> 00:50:26,691 மேடம்? 700 00:50:27,942 --> 00:50:28,860 கிடைச்சுட்டாங்க. 701 00:50:31,112 --> 00:50:33,489 சார், நான் பொசிசனில் இருக்கேன். 702 00:50:33,865 --> 00:50:36,534 நான் சுடவா, ஜெனரல்? 703 00:50:40,246 --> 00:50:41,330 புரியுது. 704 00:50:42,081 --> 00:50:43,207 புரியுது. 705 00:50:44,417 --> 00:50:45,334 புரியுது. 706 00:50:54,385 --> 00:50:55,845 புதிய சாகசங்களுக்காக. 707 00:50:58,014 --> 00:50:59,348 இப்பதான் தொடங்கியிருக்கோம் 708 00:52:22,431 --> 00:52:24,433 வசனங்கள் மொழிபெயர்ப்பு பாலா கருப்பசாமி 709 00:52:24,517 --> 00:52:26,519 படைப்பு மேற்பார்வையாளர் கே.ஆர்.கீர்த்திகா