1 00:00:06,048 --> 00:00:08,592 "ஸ்பைடர்-நுஆ"வில் இதுவரை 2 00:00:09,760 --> 00:00:10,761 அது என்ன? 3 00:00:11,512 --> 00:00:14,347 சூப்பர்களை சாதாரண நபர்கள் ஆக்கும். 4 00:00:14,348 --> 00:00:16,975 ரூபி இறந்ததிலிருந்து நீயே ஒரு பொந்துல வாழ்ந்துட்டிருக்கே, 5 00:00:16,976 --> 00:00:18,435 இன்னும் ஆழமா தோண்டிட்டே போறே. 6 00:00:18,436 --> 00:00:21,147 அந்த மண்வெட்டியை கீழே போட இது உனக்கு நல்ல வாய்ப்பு. 7 00:00:21,439 --> 00:00:23,189 {\an8}எல்லாருக்கும் ஊசி போடணும். 8 00:00:23,190 --> 00:00:25,818 அவங்க குணமான பிறகு, எனக்கு குத்திப்பேன். 9 00:00:26,527 --> 00:00:28,361 இனி வியாதியுள்ள முன்னாள் வீரர்கள் இல்லே. 10 00:00:28,362 --> 00:00:30,281 இனி துயரம் இல்லே. இனி ஸ்பைடர் இல்லே. 11 00:00:32,032 --> 00:00:33,324 என்ன இதெல்லாம்? 12 00:00:33,325 --> 00:00:34,618 எல்லாரும் செத்துட்டாங்க! 13 00:00:35,161 --> 00:00:36,619 டாக்டரோட ஆய்வகத்துக்கு போனோம். 14 00:00:36,620 --> 00:00:38,538 - எப்பவுமே மீள வழியில்ல. - உனக்கு தெரியாது. 15 00:00:38,539 --> 00:00:41,166 சில்வர்மேன்கிட்ட சொல்ல மாட்டேன், ஆனா அவன் புத்திசாலி. 16 00:00:41,167 --> 00:00:42,752 நீ செஞ்சதெல்லாம் ஒரு நாள் கண்டுபிடிப்பான். 17 00:00:52,052 --> 00:00:53,220 இல்ல, இப்ப இல்ல. 18 00:00:57,892 --> 00:01:00,102 உள்ளே ஏறுங்க. போலாம், போலாம், போலாம்! 19 00:01:02,271 --> 00:01:03,855 இவனுக்கு டாக்டரை கூப்பிடணுமா? 20 00:01:03,856 --> 00:01:05,607 இல்லல்ல. கொஞ்சம் ஓய்வெடுத்தா சரியா போயிடுவான். 21 00:01:05,608 --> 00:01:06,900 அது என்ன கருமம்? 22 00:01:06,901 --> 00:01:09,194 அது என்னனு தெரியல, அந்த பெரிய உருவத்தை சாய்ச்சுது. 23 00:01:09,195 --> 00:01:10,737 நாம என்ன செய்யப் போறோம், பாஸ்? 24 00:01:10,738 --> 00:01:12,948 ஸ்பைடரை கண்டுபிடிக்க போறோம். 25 00:01:13,491 --> 00:01:14,950 - பென் ரைய்லியை கூட்டி வா. - பென் ரைய்லியை கூட்டி வா. 26 00:01:20,873 --> 00:01:21,956 மரச்சாமான்கள் கேமராக்கள் 27 00:01:21,957 --> 00:01:23,876 பி. ரைய்லி தனியார் துப்பறிவாளர் 28 00:01:30,049 --> 00:01:31,217 இந்த முட்டாள்களை பாரு. 29 00:01:32,843 --> 00:01:33,803 எதையோ எண்ணிகிட்டு. 30 00:01:34,929 --> 00:01:37,348 ஒரு காலத்துல நானும் இவங்களை போலிருந்தேன். 31 00:01:38,390 --> 00:01:40,267 ஒன்னுமே தெரியாதவங்க. 32 00:01:41,143 --> 00:01:44,605 தினமும், எவனையாவது தலைவன்னு பின்பற்றுவாங்க. 33 00:01:44,939 --> 00:01:46,564 கடவுளே, நீ வாயை மூடவே மாட்டியா? 34 00:01:46,565 --> 00:01:47,399 மாட்டேன். 35 00:01:48,234 --> 00:01:51,319 என் கம்பீரத்தை இந்த உலகம் பாக்க வேண்டாமா? 36 00:01:51,320 --> 00:01:52,154 அதெல்லாம் சரி, 37 00:01:53,197 --> 00:01:55,698 சரிவு வந்துட்டிருக்கு, இன்னும் நீ உணரல, அவ்ளோதான். 38 00:01:55,699 --> 00:01:58,869 அதெல்லாம் உனக்கு. நான் நாளுக்கு நாள் வலிமை ஆகறேன். 39 00:02:05,876 --> 00:02:06,877 இது போன்ற காலங்கள்… 40 00:02:09,088 --> 00:02:10,714 எனக்கு சிந்திக்க வாய்ப்பு தரும். 41 00:02:11,674 --> 00:02:12,633 நான் அதை ரொம்ப செய்ற்தில்ல. 42 00:02:13,801 --> 00:02:16,303 என்னையே நான் வாழ்த்திக்கிற ரகமில்ல, ஆனா… 43 00:02:17,555 --> 00:02:19,431 நான் வளர்ந்த இடமெல்லாம் உனக்கு தெரிஞ்சா… 44 00:02:20,933 --> 00:02:23,519 பசி, பற்றாக்குறை. 45 00:02:25,729 --> 00:02:28,148 நான் பிறக்கும் முன்பே இரு சகோதரங்களை இழந்தேன். 46 00:02:30,067 --> 00:02:31,819 நான் அனுபவிச்சது, கொடுமை. 47 00:02:35,364 --> 00:02:36,865 அந்த காலத்திலிருந்து வந்த எனக்கும் 48 00:02:36,866 --> 00:02:39,243 மத்த பொறுக்கிகளுக்கும் என்ன வித்தியாசம் சொல்லு? 49 00:02:40,452 --> 00:02:42,746 சூதாடி மனசு. அவ்வளவுதான். 50 00:02:43,622 --> 00:02:44,540 வலிமையோ, 51 00:02:45,791 --> 00:02:47,334 வஞ்சகமோ இரக்கமின்மையோ இல்ல. 52 00:02:50,004 --> 00:02:51,088 வெறும் தைரியம். 53 00:02:55,217 --> 00:02:56,176 பரபரப்பு. 54 00:02:56,844 --> 00:02:57,845 எப்பவுமே திருப்தி இல்ல. 55 00:02:58,804 --> 00:03:01,390 என்னால நிறுத்த முடியல, நிம்மதி ஆக முடியல. 56 00:03:07,438 --> 00:03:08,898 உனக்கும் என் அறிவுரை அதுதான். 57 00:03:14,361 --> 00:03:15,737 "நிம்மதியா ஆயிட கூடாது." 58 00:03:15,738 --> 00:03:17,323 எப்பவுமே திருப்தி அடையக் கூடாது. 59 00:03:18,324 --> 00:03:19,782 கொடுப்பதை ஏற்காதே, 60 00:03:19,783 --> 00:03:22,286 ஏன்னா உனக்கு வேண்டியதை யாரும் தரப் போறதில்ல. 61 00:03:22,786 --> 00:03:25,205 தங்களுக்கு என்ன விருப்பமோ, அதை மட்டுமே தருவாங்க. 62 00:03:32,463 --> 00:03:34,840 இது போதும். கதை நேரம் முடிஞ்சுது. 63 00:03:37,217 --> 00:03:38,552 இப்ப ஒண்ணுக்கு போகணும். 64 00:04:00,240 --> 00:04:01,659 கேட் பேசறேன், உன்னை சந்திக்கணும். 65 00:04:17,299 --> 00:04:19,510 நல்ல வேளை. நீ எடுக்க மாட்டனு நினைச்சேன்… 66 00:04:21,387 --> 00:04:22,346 இது பென்னுக்கு. 67 00:04:23,222 --> 00:04:24,306 இது எனக்கு தகும். 68 00:04:25,975 --> 00:04:27,184 இது என் சார்பா. 69 00:04:28,352 --> 00:04:30,354 பென் உனக்காக தன் உயிரையே பணயம் வெச்சான், 70 00:04:30,813 --> 00:04:32,647 ஆனா அதை பயன்படுத்தி அவனுக்கு துரோகம் paNNae. 71 00:04:32,648 --> 00:04:35,234 டாக்டர் அவனை அறுத்து போட்டா. 72 00:04:35,818 --> 00:04:37,945 அவ அவனைக் காயப்படுத்துவானு எனக்கு தெரியாது. 73 00:04:38,529 --> 00:04:40,405 எல்லாம் நல்லதுக்குதான்னு நினைச்சேன். 74 00:04:40,406 --> 00:04:42,282 பென்னே என்கிட்ட சொன்னான், அவன் த ஸ்பைடரா… 75 00:04:44,410 --> 00:04:46,829 ஓ, இப்ப அவன் ரகசியத்தை காப்பதுல உனக்கு அக்கறையா? 76 00:04:47,663 --> 00:04:51,500 ஃபேபர்கிட்ட பென்னைப் பத்தி சொல்ல உனக்கு உரிமையில்ல. 77 00:04:52,793 --> 00:04:53,918 அதுக்கு பிராயச்சித்தம் பண்றேன். 78 00:04:53,919 --> 00:04:56,713 - ஆமா, நம்பிட்டாலும். - இல்ல, சத்தியமா. என்னை நம்பு. 79 00:04:56,714 --> 00:04:58,257 அதை ஒரு முறை பண்ணேன். 80 00:04:58,632 --> 00:04:59,842 நீ புளுகுறே. 81 00:05:00,259 --> 00:05:01,634 ஏமாத்துக்காரி. 82 00:05:01,635 --> 00:05:03,052 காதலுக்காக செஞ்சேன். 83 00:05:03,053 --> 00:05:04,304 யாரோட காதலுக்கு? 84 00:05:06,181 --> 00:05:07,224 ஃப்லின்ட். 85 00:05:12,438 --> 00:05:13,605 ஆனா பென் நல்லவன். 86 00:05:16,358 --> 00:05:18,068 அவனுக்கு பிராயச்சித்தம் செய்வேன், சத்தியமா. 87 00:05:19,653 --> 00:05:20,487 எப்படி? 88 00:05:21,488 --> 00:05:24,867 என்கிட்ட மாத்துமருந்தை கொடுத்தானா, ஃப்லின்ட், டர்க்குக்கு ஊசி போடுவேன். 89 00:05:25,868 --> 00:05:28,454 எந்த சந்தேகமும் வராம அவங்களை என்னால நெருங்க முடியும். 90 00:05:29,580 --> 00:05:32,666 அதை முடிவெடுக்க வேண்டியது நீயில்ல. பென்னே முடிவெடுத்துப்பான். 91 00:05:38,756 --> 00:05:40,007 நான் யோசிச்சுட்டிருந்தேன். 92 00:05:40,799 --> 00:05:41,966 யார் அனுமதி கொடுத்தது? 93 00:05:41,967 --> 00:05:43,844 பாரு? அதான் பிரச்சனையே. 94 00:05:44,970 --> 00:05:47,264 இந்த கிழவனுக்கு நாம ஏன் எடுபிடியா இருக்கணும், 95 00:05:48,015 --> 00:05:49,600 நம்மகிட்ட தானே எல்லா சக்திகளும் இருக்கு? 96 00:05:50,517 --> 00:05:52,226 அவன் நமக்கு எதுக்கு? 97 00:05:52,227 --> 00:05:54,353 உனக்கு விசுவாசத்துல நம்பிக்கை இல்ல போல. 98 00:05:54,354 --> 00:05:56,398 "விசுவாசம்." "விசுவாசம்." 99 00:05:57,316 --> 00:06:00,819 நீ விசுவாசம்னு சொல்ற, நான் மிளகாய் அரைக்கறதுனு சொல்வேன். 100 00:06:02,196 --> 00:06:04,948 சில்வர்மேன்கிட்ட வேலை செஞ்சா நமக்கு கிடைப்பதென்ன, அவனுக்கு கிடைப்பதென்ன? 101 00:06:07,576 --> 00:06:11,371 அவனோட ஆணைகளை நீ பின்பற்றலனா அவன் உனக்கு எவ்வளவு விசுவாசமா இருப்பான்? 102 00:06:12,289 --> 00:06:14,291 ஒண்ணு சொல்லட்டுமா? பதில் சொல்லாதே. 103 00:06:15,042 --> 00:06:17,001 உன் பழைய நண்பன் வின்ஸ்டனை கேட்போம். 104 00:06:17,002 --> 00:06:19,004 அய்யோ, இரு. அவன் செத்துட்டானே. 105 00:06:23,509 --> 00:06:24,760 அவனோட உதவியாளர் தானே அவ? 106 00:06:25,594 --> 00:06:27,888 ஆமா. நல்லா இருக்கா. 107 00:06:38,690 --> 00:06:40,775 எங்க போயிருந்த? ஆளுங்க உன்னை தேடி வந்தான். 108 00:06:40,776 --> 00:06:45,029 ஆளுங்க "வந்தாங்க"னு சொல்லணும், ஆளுங்கனா குறிப்பா யாரு? 109 00:06:45,030 --> 00:06:47,825 முதல்ல ராபி ஆளுங்க. பென் அவர் வீட்டில் இருக்கார். 110 00:06:48,367 --> 00:06:51,036 பிழிஞ்சு எடுத்தா மாதிரி சரியான வேலையாம், ராபி சொல்றான். 111 00:06:51,537 --> 00:06:54,247 அவர் "சொல்றார்." அவர் "சொல்றார்." 112 00:06:54,248 --> 00:06:55,707 - என்ன? - "சொல்றார்." 113 00:06:56,208 --> 00:06:57,751 மண்டைல ஏத்திக்கோ. 114 00:07:02,506 --> 00:07:03,966 - ரைய்லி துப்பறி… - ஜானெட், கண்ணு. 115 00:07:04,591 --> 00:07:06,426 - ஹேய், ஹேங்க். - நான் இதை சொல்லல, 116 00:07:06,844 --> 00:07:08,469 ஆனா உன் பாஸுக்கு பிரச்சனை. 117 00:07:08,470 --> 00:07:09,971 அவன் என்ன செய்தான்னு தெரியல, 118 00:07:09,972 --> 00:07:11,931 ஆனா எல்லா ஸ்டேஷனும் அவனைத் தேடறாங்க. 119 00:07:11,932 --> 00:07:15,060 இது மேயரோட நேரடி உத்தரவு. நீ பார்த்து இருந்துக்கோ, கண்ணு. 120 00:07:15,644 --> 00:07:16,478 நன்றி, ஹேங்க். 121 00:07:17,855 --> 00:07:19,314 அதை நிறுத்து, இங்கேயே இரு. 122 00:07:30,951 --> 00:07:33,120 மேடையில நடிக்கும் முறையை விவரிக்கணும்னா 123 00:07:33,579 --> 00:07:36,623 "அவசரமா யாரையோ சந்திக்கப் போவது"னு சொல்லுவேன். 124 00:07:37,291 --> 00:07:38,292 ஆமா. 125 00:07:50,345 --> 00:07:51,180 நோயாளி நலமா? 126 00:07:51,680 --> 00:07:52,722 உயிரோட இருக்கேன். 127 00:07:52,723 --> 00:07:56,267 ஆனா அவனுக்கு சக்தி இன்னும் வரலை. இன்னும் ஓய்வு தேவை. 128 00:07:56,268 --> 00:07:57,603 இன்னும் வாழைப்பழம் போலதான் இருக்கே. 129 00:07:58,729 --> 00:08:02,023 ரொம்ப பழுத்த வாழைப்பழம், அந்த காயங்கள்லாம் ஆறுதா? 130 00:08:02,024 --> 00:08:03,692 ஆமா, நிச்சயமா. 131 00:08:04,359 --> 00:08:05,610 எப்படி உணருறே? 132 00:08:05,611 --> 00:08:07,111 பாக்கறத விட மோசமா. 133 00:08:07,112 --> 00:08:08,196 இன்னொருவன் நலமா? 134 00:08:08,197 --> 00:08:10,741 நயாகரா ஃபால்ஸுக்கு தன் தாயோட போயிட்டிருக்கான். 135 00:08:12,910 --> 00:08:15,287 பார், உன்கிட்ட ஒண்ணு சொல்லணும். 136 00:08:16,163 --> 00:08:18,123 - கேட் என்னை சந்திக்கணும்னு சொன்னா. - என்ன? 137 00:08:18,832 --> 00:08:20,333 - எப்போ? - இன்று மாலை. 138 00:08:20,334 --> 00:08:22,793 நீ அந்த மருந்தை அவளுக்கு தரணுமாம், ஃப்லின்ட்டுக்கு கொடுக்க. 139 00:08:22,794 --> 00:08:24,337 லேய்டெனுக்கும். 140 00:08:24,338 --> 00:08:26,465 அவளால நெருங்க முடியும், சந்தேகம் வராது. 141 00:08:27,299 --> 00:08:28,133 நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. 142 00:08:28,550 --> 00:08:29,676 எனக்கு தெரியல. 143 00:08:30,469 --> 00:08:32,220 மோசமான யோசனையா தோணல. 144 00:08:32,221 --> 00:08:35,389 லானி ரொம்ப அடிச்சுட்டானோ? இப்பதானே அவ உனக்கு துரோகம் செஞ்சா. 145 00:08:35,390 --> 00:08:37,934 - ஏன் அவ அப்படி செஞ்சா? - ஃப்லின்ட்டுக்காக. 146 00:08:37,935 --> 00:08:40,561 - அவளே என்கிட்ட சொன்னா. - ஆமா, அவளுக்கு ஃப்லின்ட்டை காப்பாத்தணும். 147 00:08:40,562 --> 00:08:43,190 இது உதவும்னு அவளுக்கு தெரிஞ்சா, கண்டிப்பா செய்வா. 148 00:08:46,360 --> 00:08:47,360 யார் அது? 149 00:08:47,361 --> 00:08:50,363 - "பன்னி குட்டிகளே, பன்னி குட்டிகளே…" - லேய்டென். 150 00:08:50,364 --> 00:08:52,406 - …உள்ளே அனுமதியுங்க." - இவன் ஏன் வந்தான்? 151 00:08:52,407 --> 00:08:56,160 "இல்ல உங்கள புரட்டிப் போடுவேன், 152 00:08:56,161 --> 00:08:58,288 உங்க வீட்டை வெடித்து சிதறடிப்பேன்!" 153 00:08:59,122 --> 00:09:01,166 நன்றி! நன்றி. 154 00:09:01,708 --> 00:09:03,001 நன்றி. 155 00:09:07,339 --> 00:09:08,714 பரிதாபமா இருக்கே. 156 00:09:08,715 --> 00:09:11,884 - அதனால என்ன? - "அதனால என்ன"வா? அதை கில்குட்கிட்ட சொல்லு. 157 00:09:11,885 --> 00:09:14,388 ஒருத்தன், என் தாடை கழுதை பிட்டம் போலிருக்குனான். 158 00:09:17,641 --> 00:09:19,934 உன்னை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே? 159 00:09:19,935 --> 00:09:23,271 சில்வர்மேனோட வீட்டில் சில நாட்களுக்கு முன் சந்திச்சோமே. 160 00:09:23,272 --> 00:09:26,357 உனக்கு நடிப்பு பாடல் பாடினேனே. என்ன பிரச்சனை, உனக்கு அது பிடிக்கலையா? 161 00:09:26,358 --> 00:09:28,819 இல்ல. அதுக்கு முன்னாடி. 162 00:09:29,278 --> 00:09:31,196 தப்பான ஆளின் மனைவியோட படுத்த போல. 163 00:09:32,864 --> 00:09:34,865 உனக்கு என்ன தான் ஆச்சு? 164 00:09:34,866 --> 00:09:36,868 சரியான பெண்ணோட கணவரின் புகைப்படங்களை எடுத்தேன். 165 00:09:38,161 --> 00:09:39,870 உனக்கு என்ன வேணும்? 166 00:09:39,871 --> 00:09:40,789 இவன். 167 00:09:41,665 --> 00:09:44,042 எழுந்திரு. பாஸ் உன்கிட்ட பேசணுமாம். 168 00:09:44,960 --> 00:09:47,795 பேசறதுனா, நிஜம்மாவே பேசணுமா வேற ஏதாவதா? 169 00:09:47,796 --> 00:09:50,798 என் நண்பர்களுக்கு எப்படிப்பட்ட விடை கொடுக்கணும்னு தெரியணும். 170 00:09:50,799 --> 00:09:53,968 உன் அல்ப சொத்தை பாகப்பிரிவினைலாம் பண்ணத் தேவையில்ல. 171 00:09:53,969 --> 00:09:55,178 இப்ப எழுந்திரு. 172 00:09:59,308 --> 00:10:03,603 சரி, நான் வர்றேன். வர்றேன். என் கோட் போட்டுகிட்டு வர்றேன். 173 00:10:12,487 --> 00:10:14,823 கவலை வேணாம், உன்னை நல்லா கதகதப்பா வெச்சுக்கறோம். 174 00:11:34,528 --> 00:11:36,905 {\an8}மார்வெல் காமிக்ஸ் அடிப்படையில் 175 00:11:37,114 --> 00:11:41,284 "ஸ்பைடர்-நுஆ" 176 00:11:52,712 --> 00:11:55,549 ஆல்கோவ் 177 00:12:06,893 --> 00:12:09,396 ஹேய், ரைய்லி, நான் சொல்றது கேக்குதா? 178 00:12:10,439 --> 00:12:13,566 நீ சாதாரணமா கேட்டிருக்கலாம். 179 00:12:13,567 --> 00:12:15,025 நாம நண்பர்கள்னு நினைச்சேனே. 180 00:12:15,026 --> 00:12:16,360 நாம நண்பர்கள் தான். 181 00:12:16,361 --> 00:12:18,488 ஆனா கொஞ்சம் அவசரநிலை, அதான். 182 00:12:19,322 --> 00:12:21,866 என்னோட அனுகூலங்களை ஒண்ணொண்ணா உன் நண்பன் அழிப்பது 183 00:12:21,867 --> 00:12:23,742 எனக்கு அசௌகரியமா இருக்கு. 184 00:12:23,743 --> 00:12:28,039 அதனால ஃபோனை எடுத்து உன் நண்பன் ஸ்பைடரை அழை. 185 00:12:38,842 --> 00:12:40,426 இல்ல, அழைக்கப் போறதில்ல. 186 00:12:40,427 --> 00:12:41,886 என்ன சொன்ன? 187 00:12:41,887 --> 00:12:44,305 த ஸ்பைடர்கிட்ட பேச எனக்கு இப்ப மூடு இல்ல. 188 00:12:44,306 --> 00:12:47,933 உண்மை என்னனா, அவன்கிட்ட ஃபோன்ல பேசுறது ரொம்ப கஷ்டமா இருக்கு. 189 00:12:47,934 --> 00:12:51,146 "ஹேய், தம்பி, மாஸ்க்கை எடுத்துட்டு பேசறியா, ஒரு எழவும் கேட்கல?" 190 00:12:52,272 --> 00:12:55,816 இது என்ன ஜோக்கா? இதுல உள்ள நகைச்சுவை எனக்கு புரியலயா என்ன? 191 00:12:55,817 --> 00:12:56,734 இல்ல, நிஜமா. 192 00:12:56,735 --> 00:13:00,362 அவனது வாயிலிருந்து வரும் பாதி வார்த்தை எனக்கு புரியுற்தில்ல. 193 00:13:00,363 --> 00:13:02,991 அவனை பாத்திருக்கியே. கேனத்தனமா தலைல சாக்ஸ் போட்டிருப்பான். 194 00:13:03,700 --> 00:13:05,659 நாம முதலில் சந்திச்சப்போ, உன்கிட்ட சொன்னேனே, 195 00:13:05,660 --> 00:13:07,829 உன் வாய் தான் உன்னைக் கொல்லும்னு. 196 00:13:09,706 --> 00:13:12,041 அது இன்று நடக்கலாம். 197 00:13:12,042 --> 00:13:15,628 இல்ல, உனக்கு நான் தேவை. இது பேரமாச்சே. 198 00:13:15,629 --> 00:13:18,590 உனக்கு த ஸ்பைடர் தேவை, அதனால வேறு வழியின்றி நானும் தேவை. 199 00:13:21,176 --> 00:13:22,385 விடு, எனக்கு லத்தீன் வராது. 200 00:13:23,386 --> 00:13:26,764 தவிர, மேயர் மோரிஸும் ஸ்பைடர் சாரை தேடறார்னு 201 00:13:26,765 --> 00:13:28,599 மக்கள் பரவலா பேசிக்கறாங்க, 202 00:13:28,600 --> 00:13:31,227 என்ன பண்றதுன்னு தெரியல, எல்லா பக்கமும் பணக்காரர்கள். 203 00:13:31,228 --> 00:13:33,980 ஒரு துரதிர்ஷ்டசாலி தனியார் துப்பறிவாளர் என்ன செய்வான்? 204 00:13:39,861 --> 00:13:41,613 சரி. 500 டாலர். 205 00:13:42,364 --> 00:13:44,323 என் மனசுல உள்ள எண்ணும் ஐந்துல தான் தொடங்கும், 206 00:13:44,324 --> 00:13:45,951 ஆனா நூறுல முடியாது. 207 00:13:47,786 --> 00:13:48,995 பாத்து, நண்பா. 208 00:13:49,788 --> 00:13:53,165 என்கிட்ட காசு எதிர்பார்க்குற சரி, ஆனா அதுக்கு பின் உயிர் வாழணும்ல? 209 00:13:53,166 --> 00:13:54,542 சரியா சொன்னே. 210 00:13:54,543 --> 00:13:57,044 எனக்கு வாழணும், செம்மயா வாழணும், அதுக்கு காசு தேவை. 211 00:13:57,045 --> 00:14:00,214 முதல்ல சான்டோரீனி போலாம்னு நினைச்சேன், ஆனா வேணாம். 212 00:14:00,215 --> 00:14:03,926 இப்ப ஃபிரான்ஸ் போலாம்னு எண்ணம், காதல் மயமான, பாதுகாப்பான இடம், 213 00:14:03,927 --> 00:14:05,554 என்னைப் போல வாயாடிக்கு கூட. 214 00:14:06,137 --> 00:14:09,014 - 1000 டாலர். - நான் பத்து சொன்னாலும் ஏத்துப்பே போல. 215 00:14:09,015 --> 00:14:12,102 இது தான் முறை, தம்பி. நீ சொன்னது போல, பேரம் பேசறோம். 216 00:14:12,769 --> 00:14:13,686 - மூணு. - ரெண்டு. 217 00:14:13,687 --> 00:14:14,979 டீல். 218 00:14:14,980 --> 00:14:17,731 சரி, டீல் முடிஞ்சுதுல்ல, கேட், சமத்தா போய் 219 00:14:17,732 --> 00:14:21,069 எனக்கும் மிஸ்டர் பர்னுக்கும் விஸ்கி ஊத்தி கொண்டு வா, போ. 220 00:14:21,653 --> 00:14:22,862 இவனுக்கு ஒரு ஃபோன் கொடுங்க. 221 00:14:29,286 --> 00:14:30,412 1000கே சம்மதிச்சிருப்பேன். 222 00:14:31,204 --> 00:14:32,664 நான் உனக்கு பத்தே தந்திருப்பேன். 223 00:14:37,168 --> 00:14:38,003 போன் அடிக்குது. 224 00:14:38,753 --> 00:14:39,670 ஹை, பென் பேசறேன். 225 00:14:39,671 --> 00:14:42,382 ஆமா, தெரியும், தெரியும், தாமதமா அழைச்சதுக்கு மன்னிச்சுடு… 226 00:14:42,757 --> 00:14:43,592 என்ன? 227 00:14:44,384 --> 00:14:45,343 என்ன செஞ்சே? 228 00:14:46,261 --> 00:14:47,429 அது அற்புதம். 229 00:14:47,929 --> 00:14:50,139 சரி. பாரு, இங்கே சில்வர்மேனுடன் இருக்கேன்… 230 00:14:50,140 --> 00:14:52,516 அன்றைக்கு நடந்ததுக்கு தப்பா எடுத்துக்க வேணாம்னு சொல்லு. 231 00:14:52,517 --> 00:14:55,102 முடிஞ்சது முடிஞ்சு போச்சு. அவன்கிட்ட சொல்லு. 232 00:14:55,103 --> 00:14:56,770 அன்னிக்கு நடந்ததுக்கு. 233 00:14:56,771 --> 00:14:59,440 தப்பா எடுத்துக்க வேண்டாம்னு உன்கிட்ட சொல்ல சொல்றார்… 234 00:14:59,441 --> 00:15:00,733 முடிஞ்சது, அதை சொல்லு. 235 00:15:00,734 --> 00:15:03,111 முடிஞ்சது… 236 00:15:03,945 --> 00:15:04,821 முடிஞ்சு, ஏதோ, நான்… 237 00:15:05,155 --> 00:15:07,364 நான் அவனோட நேர்ல பேசணும்னு சொல்லு. 238 00:15:07,365 --> 00:15:09,158 - அவருக்கு உன்னோட பேசணுமாம். - அதோட… 239 00:15:09,159 --> 00:15:10,869 ஒண்ணு சொல்லட்டுமா? நீயே சொல்லிடு. 240 00:15:15,790 --> 00:15:17,167 மிஸ்டர் ஸ்பைடர், சார். 241 00:15:21,296 --> 00:15:23,672 இதுவரை கிடைச்ச இது தொடர்பான உறுதியான தகவலின் படி, 242 00:15:23,673 --> 00:15:27,510 இதைப் பத்தி யோசிப்பது சரியே. 243 00:15:28,386 --> 00:15:30,721 ஏன் இப்படி பேசற நீ? 244 00:15:30,722 --> 00:15:32,098 பென் மாதிரி பேசறேன். 245 00:15:34,392 --> 00:15:36,769 பென் ரைய்லியின் உயிர், வேற என்ன? 246 00:15:36,770 --> 00:15:40,315 அந்த உறவின் முக்கியத்துவத்த நீங்க மிகைப்படுத்துவத நான் விரும்பல. 247 00:15:45,904 --> 00:15:47,197 சரி, நியாயமானது. 248 00:15:48,281 --> 00:15:49,199 நான் வர்றேன். 249 00:15:51,451 --> 00:15:52,285 என்ன? 250 00:15:52,869 --> 00:15:54,162 அவனுக்கு மருந்து வேணுமாம், 251 00:15:55,038 --> 00:15:57,874 ஆனா த ஸ்பைடர் அதை கொண்டு வரணுமாம். 252 00:15:58,958 --> 00:16:00,125 - வந்துட்டிருக்கான். - அருமை. 253 00:16:00,126 --> 00:16:02,878 சார், இப்ப என் இரண்டாயிரத்தை கொடுங்க. 254 00:16:02,879 --> 00:16:06,965 ஃப்ரான்ஸில் சொல்வாங்களே, சீசில் பி. டியஹ் மியஹ் குடுங்க. 255 00:16:06,966 --> 00:16:08,133 அருமை. 256 00:16:08,134 --> 00:16:11,345 ஆனா த ஸ்பைடரை ஒப்படைத்தால் தான் பணம், ஃபோன் பண்ணதுக்குலாம் இல்ல. 257 00:16:11,346 --> 00:16:13,807 சரி. அப்படின்னா இன்னொரு ரௌண்டு அடிப்போமா? 258 00:16:14,849 --> 00:16:17,935 எளிய மக்களால வாங்க முடியாத சரக்கு வேற என்ன இருக்கு? 259 00:16:17,936 --> 00:16:19,478 அமெரிக்கா சரக்கு ஏதேனும்? 260 00:16:19,479 --> 00:16:22,273 பர்பன் இருக்குமா, இல்ல அது உன் தகுதியிக்கு குறைச்சலா? 261 00:16:22,607 --> 00:16:24,358 ஸ்பைடர் நிச்சயம் வர மாட்டான். 262 00:16:24,359 --> 00:16:26,068 அவன் வரலேனா அவன் புத்திசாலி. 263 00:16:26,069 --> 00:16:29,530 த ஸ்பைடர் உங்களுக்கு எதுக்கு வேணும்? அவன் தான் நலிஞ்சுட்டானே. 264 00:16:29,531 --> 00:16:32,783 ஏன் அப்படி சொல்றேனு தெரியல, அவன் நல்ல ஆரோக்கியமா தான் இருக்கான். 265 00:16:32,784 --> 00:16:35,453 அந்த கோமாளியை லாவகமா கையாண்டானே. 266 00:16:36,913 --> 00:16:39,540 இது சொல்லு, என்கிட்ட வேலை செய்ய 267 00:16:39,541 --> 00:16:41,458 ஸ்பைடருக்கு ஆர்வம் இருக்குமா? 268 00:16:41,459 --> 00:16:44,212 தவறான ஆளை ஆதரிச்சான்னு நான் அவனை நிராகரிக்க மாட்டேன். 269 00:16:44,713 --> 00:16:46,463 எனக்கு சத்தியமா தெரியல. 270 00:16:46,464 --> 00:16:48,674 ஸ்பைடர் என்ன நினைக்கிறானோ அதைத் தான் செய்வான். 271 00:16:48,675 --> 00:16:50,802 ஆனா ரொம்ப கடுப்பேத்துவான். 272 00:16:53,012 --> 00:16:56,223 - என்ன நடக்குது? - ஊர் சுத்த பணம் சம்பாதிக்கறேன். 273 00:16:56,224 --> 00:16:58,601 உன்னையும் அழைப்பேன், ஆனா அது எப்படி முடியும்னு தெரியும்லே. 274 00:16:59,185 --> 00:17:01,520 நீ தான் ஸ்பைடர்னு நான் சில்வர்மேன்கிட்ட சொல்லியிருக்கலாம். 275 00:17:01,521 --> 00:17:03,398 நீ தான் அவனோட எலினு நானும் சொல்லியிருக்கலாம். 276 00:17:03,773 --> 00:17:05,107 இப்ப கூட முடியும். 277 00:17:05,108 --> 00:17:07,068 அப்ப ஒருவர் குடுமி இன்னொருவர் கையில. 278 00:17:10,155 --> 00:17:14,242 த ஸ்பைடர் வரும்போது, நான் சொல்லும் வரை நீங்க அவனை ஒண்ணும் செய்யக் கூடாது. 279 00:17:15,285 --> 00:17:17,287 சத்தியமா இவனை எங்கேயோ பாத்திருக்கேன். 280 00:17:18,455 --> 00:17:22,041 கவனம் செலுத்து. நான் சொல்லும் வரை நீங்க எதுவும் செய்யக் கூடாது. 281 00:17:23,251 --> 00:17:24,085 புரிஞ்சுதா? 282 00:17:24,961 --> 00:17:27,213 அப்படியே ஆகட்டும், கேப்டன். 283 00:17:27,630 --> 00:17:29,339 அப்ப என்கிட்ட மருந்து தரப் போறியா? 284 00:17:29,340 --> 00:17:31,717 உன பக்கம் கவனி இருக்கும். அப்ப நான் செஞ்சுடுவேன். 285 00:17:31,718 --> 00:17:34,303 அது என்னென்னா, உன்னை நம்புறேன், ஆனா அது என்கிட்ட இல்ல. 286 00:17:34,304 --> 00:17:37,973 - நிஜமாவா சொல்றே? - இருவரும் என்ன முணுமுணுக்கறீங்க? 287 00:17:37,974 --> 00:17:40,642 நீங்க எனக்கு தரவிருக்கும் பணத்தை வெச்சு 288 00:17:40,643 --> 00:17:43,396 ஒரு ஃபரெஞ்ச் தீவில் ஜாலியா இருக்க போறேன்னு சொன்னேன். 289 00:17:43,980 --> 00:17:46,106 அழகான மணல் கடற்கரைகள், 290 00:17:46,107 --> 00:17:49,194 பசுமையான பள்ளத்தாக்குகள், மலை கிராமங்கள்… 291 00:17:49,903 --> 00:17:53,031 - சலிப்பூட்டுது. - ஒத்துக்கறேன். தனியா இருக்க சிறந்த இடம். 292 00:17:53,615 --> 00:17:54,532 - சியர்ஸ். - அதிர்ஷ்டத்துக்கு. 293 00:17:56,493 --> 00:17:58,620 அங்கிருந்து தான் உன்னைத் தெரியும். 294 00:17:59,204 --> 00:18:00,121 ஃபரான்ஸ். 295 00:18:00,705 --> 00:18:02,915 நீ என்ன சொல்றனே புரியல, 296 00:18:02,916 --> 00:18:04,917 நான் ஒரு துப்பறிவாளன், கெளம்பு. 297 00:18:04,918 --> 00:18:07,170 இல்லல்ல, இல்ல, உறுதியா சொல்றேன். 298 00:18:07,670 --> 00:18:09,421 மூஸ்-ஆர்கோன். 299 00:18:09,422 --> 00:18:12,759 கைதிகள் முகாமிலிருந்து எங்களை விடுவிச்சது நீ தான். 300 00:18:13,760 --> 00:18:16,303 இரு. உங்களுக்குள்ள ஏற்கனவே பழக்கம் உண்டா? 301 00:18:16,304 --> 00:18:18,556 ஆமா. ஃப்லின்ட்டிற்கும் இவனைத் தெரியும். 302 00:18:19,516 --> 00:18:21,391 நீங்க குடிபோதையில் இருக்கீங்க. 303 00:18:21,392 --> 00:18:23,101 நான் ஒரு துளி கூட தொட்டதில்லை. 304 00:18:23,102 --> 00:18:24,686 விஷயத்துக்கு வர்றேன். 305 00:18:24,687 --> 00:18:29,399 உங்களப் போலவே நம்ம தனியார் துப்பறிவாளரும் கைதி முகாம்ல இருந்தாரா? 306 00:18:29,400 --> 00:18:30,692 லானியும். 307 00:18:30,693 --> 00:18:31,611 ஆடிஸனும். 308 00:18:33,571 --> 00:18:34,613 சரியா சொல்லணும்னா, 309 00:18:34,614 --> 00:18:38,910 உங்க மேல பரிசோதனை செய்யப்பட்ட இடத்துல இவன் இருந்தான், 310 00:18:39,577 --> 00:18:43,122 இவனே ஸ்பைடருக்கும் உயிர் நண்பனா இருக்கானா? 311 00:18:44,916 --> 00:18:47,334 ஸ்பைடர் இன்னும் அந்த கதவு வழியா உள்ள வரலை, 312 00:18:47,335 --> 00:18:50,171 ஏன்னா அவன் ஏற்கனவே எனக்கு முன்னாடி அமர்ந்திருக்கான். 313 00:18:55,510 --> 00:18:58,428 நீங்க அவசரத்துல தப்பா யோசிக்குறீங்க. 314 00:18:58,429 --> 00:19:01,766 ஸ்பைடரோட நான் நெருக்கமா இருக்க காரணம்… 315 00:19:05,353 --> 00:19:09,857 நான் அவனை மூஸ்-ஆர்கோன்ல விடுவிச்சது தான். 316 00:19:09,858 --> 00:19:13,318 ஆமா, சரி தான். இது ஒண்ணும் பெரிய சதித்திட்டம் இல்ல. 317 00:19:13,319 --> 00:19:14,153 அப்படியா? 318 00:19:15,488 --> 00:19:16,990 அப்படித்தான். 319 00:19:22,120 --> 00:19:23,996 இது என்ன, மாயாஜால வித்தையா? 320 00:19:23,997 --> 00:19:25,289 மனசை ஒருநிலைப்படுத்தி, 321 00:19:25,290 --> 00:19:28,000 உங்க காதுக்குள்ள விரல விட்டு, என் ஆன்மாவுக்குள்ள பாக்க போறீங்களா? 322 00:19:28,001 --> 00:19:31,044 இல்ல, நமக்கு மாயாஜாலம்லாம் தேவையில்ல. 323 00:19:31,045 --> 00:19:33,005 அது சிறுவர் பார்ட்டியில் வெச்சுப்போம். 324 00:19:33,006 --> 00:19:35,799 பின்ன? என் பாக்கெட்டில் குறிக்கப்படாத நோட்டுகள் இருக்கானு பாக்கணுமா? 325 00:19:35,800 --> 00:19:40,053 நானே காட்டிடறேன். என்கிட்ட ஒரு காசு இருக்கு… 326 00:19:40,054 --> 00:19:44,434 அப்புறம், ஒண்ணு இல்ல, இரண்டு பப்பில்கம் இருக்கு. 327 00:19:47,353 --> 00:19:49,939 நீ அழுத்தத்த அழகா கையாளறவன் தான், ஆனா ஒரு விஷயம். 328 00:19:50,607 --> 00:19:53,109 நானும் உன்னைப் போல தான். ஒரு துப்பறிவாளர். 329 00:19:53,693 --> 00:19:55,612 கவனிப்பேன். கேட்பேன். 330 00:19:56,237 --> 00:19:58,323 இங்கு என்ன நடக்குதுனு குறிச்சுப்பேன். 331 00:20:00,491 --> 00:20:01,784 இன்னொரு ரௌண்ட், ப்ளீஸ், கண்ணு? 332 00:20:03,077 --> 00:20:03,953 கண்டிப்பா. 333 00:20:09,334 --> 00:20:10,418 உன்னைப் போலவே, 334 00:20:11,085 --> 00:20:14,839 நான் எனக்கு மட்டும் தான் விசுவாசமா இருப்பேன். 335 00:20:15,548 --> 00:20:18,927 எனவே, பென் ரைய்லியான நீதான் உண்மையான ஸ்பைடரானு 336 00:20:19,469 --> 00:20:22,262 உறுதியா கண்டுபிடிக்க எனக்கொரு வழி தெரிஞ்சா, 337 00:20:22,263 --> 00:20:24,514 என்ன ஆனாலும் சரி, அதை செய்வேன். 338 00:20:24,515 --> 00:20:27,518 - சொல்றது புரியுதா? - புரியற மாதிரி தெரியல. 339 00:20:28,394 --> 00:20:29,228 உக்காரு. 340 00:20:31,522 --> 00:20:33,566 நான் பார்க்கும் விதம் இப்படி. 341 00:20:34,275 --> 00:20:36,234 பென் ரைய்லி ஒரு தனியார் துப்பறிவாளன், 342 00:20:36,235 --> 00:20:39,072 மற்றவங்கள பற்றி அக்கறை இல்ல, தன்னைப் பற்றி மட்டுமே. 343 00:20:39,781 --> 00:20:42,824 ஆனா த ஸ்பைடர் பத்தி எனக்கு தெரிஞ்சது, அவனுக்கு அக்கறை உண்டு. 344 00:20:42,825 --> 00:20:45,453 அப்பாவிகள் இறப்பதை அவன் ஒருபோதும் ஏற்றதில்ல. 345 00:20:46,162 --> 00:20:49,373 அதுவும் அவன் இருக்கையில, அவனால ஏதாவது செய்ய முடிஞ்சா. 346 00:20:49,374 --> 00:20:50,541 எனக்கு தெரிய வாய்ப்பில்ல. 347 00:20:51,125 --> 00:20:51,960 எனக்கு தெரியும். 348 00:20:52,543 --> 00:20:53,962 உன் துப்பாக்கிய கொடு. 349 00:20:56,839 --> 00:20:58,591 யாருக்கும் தெரியாதுனு நீ நினைச்சிருக்கறத. 350 00:21:00,426 --> 00:21:03,513 நீ தான்னு தோணுது. 351 00:21:04,389 --> 00:21:05,472 ஆனா உறுதியா இல்ல. 352 00:21:05,473 --> 00:21:08,433 நிச்சயமா. நாம எல்லாரும் சாகப் போறோம்னு தோணுது, 353 00:21:08,434 --> 00:21:10,645 ஆனா உறுதிபடுத்திக்க ஒரே வழி தான். 354 00:21:11,270 --> 00:21:13,272 ஆமா. அதே தான். புத்திசாலி. 355 00:21:14,107 --> 00:21:18,318 இந்த அறையில பார்த்தால், ஒரே தடிமாடுகள் தான். 356 00:21:18,319 --> 00:21:22,239 கேங்ஸ்டர்கள், ரௌடிகள், கிரிமினல்கள். 357 00:21:22,240 --> 00:21:25,367 ஸ்பைடருக்கு அவங்கள பத்தி எல்லாம் கவலையில்ல. 358 00:21:25,368 --> 00:21:26,535 சரியா? 359 00:21:26,536 --> 00:21:27,745 ஆனா ஒரு விதி விலக்கு இருக்கு. 360 00:21:28,246 --> 00:21:30,456 ஒரு அப்பாவி பார்வையாளர், 361 00:21:31,082 --> 00:21:35,795 அவ இறப்பத ஸ்பைடரால் சும்மா நின்னு பாத்துட்டிருக்க முடியாது. 362 00:21:36,796 --> 00:21:38,631 போதும், எனக்கு மூடு இல்ல. 363 00:21:39,007 --> 00:21:42,218 - உனக்கு இருக்கும்னு நினைக்கல. - நிஜமா சொல்றேன். இது வேடிக்கையில்ல. 364 00:21:42,760 --> 00:21:43,594 நிச்சயமா. 365 00:21:44,303 --> 00:21:45,972 உன்னை இழந்தால் அது பேரிடி தான். 366 00:21:46,931 --> 00:21:49,517 என் தொழிலுக்கு, என் இதயத்துக்கு அது கெடுதல். 367 00:21:50,560 --> 00:21:52,270 உன்னால எவ்வளவு மகிழறேன்னு தெரியும். 368 00:21:53,312 --> 00:21:54,439 ஆனா நான் பார்க்கும் விதம், 369 00:21:56,107 --> 00:21:58,276 உறுதிபடுத்திக்க இதுவே ஒரே வழி. 370 00:21:59,527 --> 00:22:01,654 என்னை விடுங்க, ஃபின். இப்பவே! 371 00:22:02,905 --> 00:22:06,200 ஆஹா, நகரத்துல இதுவே சிறந்த நாடகம்! 372 00:22:06,826 --> 00:22:08,578 அப்ப, இவளை நான் கொன்னா, 373 00:22:09,245 --> 00:22:12,205 நீ வெறும் பென் ரைய்லி, தன்னைப் பத்தி மட்டுமே கவலைப்படும் 374 00:22:12,206 --> 00:22:13,791 ஒரு தனியார் துப்பறிவாளர். 375 00:22:14,208 --> 00:22:16,669 இல்ல நீ தான் த ஸ்பைடர்னா, 376 00:22:16,961 --> 00:22:19,213 நான் சுடும் முன் என்னை தடுப்ப. 377 00:22:26,345 --> 00:22:27,305 பார். 378 00:22:28,014 --> 00:22:29,640 அவன் என்னை காப்பாத்த மாட்டான். 379 00:22:30,433 --> 00:22:32,100 அவன் மோசமானவன் என்பதால இல்ல. 380 00:22:32,101 --> 00:22:33,311 அப்ப எதனால? 381 00:22:34,687 --> 00:22:36,939 பரவாயில்ல, கண்ணு, பாவமன்னிப்பு காத்திருக்கு. 382 00:22:38,983 --> 00:22:40,109 ஏன்னா அவன் இதயத்த உடைச்சேன். 383 00:22:43,988 --> 00:22:44,906 ஏன் அப்படி செஞ்சே? 384 00:22:45,531 --> 00:22:46,407 உங்களுக்கு ஏன்னு தெரியும். 385 00:22:48,493 --> 00:22:49,911 அதை உன் வாயால கேட்கணும். 386 00:22:52,497 --> 00:22:54,248 ஏன்னா நான் ஃப்லின்ட்ரை காதலிக்கிறேன். 387 00:22:55,583 --> 00:22:56,709 அவனை நேசிக்கிறேன். 388 00:22:57,251 --> 00:22:58,668 அவனை காப்பாத்த நினைச்சேன், 389 00:22:58,669 --> 00:23:00,880 அதனால யாருக்கு காயம் ஏற்படும்னுலாம் கவலைப்படல. 390 00:23:04,509 --> 00:23:07,053 ஒத்துக்கவாவது செய்றாளே. 391 00:23:07,512 --> 00:23:09,304 ஆமா, ஒத்துக்கறேன். 392 00:23:09,305 --> 00:23:12,350 மறைச்சு வெச்சு, பொய் சொல்லி, எனக்கு சலிச்சு போச்சு. 393 00:23:13,559 --> 00:23:15,811 - மிச்ச கதை வேணுமா? - கேட், வேணாம். 394 00:23:15,812 --> 00:23:19,690 ஃப்லின்ட்டை காப்பாத்தவும் உன்னை கொல்லவுமே அதை செஞ்சேன். 395 00:23:20,733 --> 00:23:22,109 வேறு வழி இல்லாம. 396 00:23:22,110 --> 00:23:24,987 - அப்ப நீ தான் ஆடிஸனை பணிச்சியா? - ஆமா. 397 00:23:25,863 --> 00:23:28,281 என் சரக்கு பரிமாற்றம் பற்றி மேயர்கிட்ட சொல்லியிருக்க. 398 00:23:28,282 --> 00:23:29,117 ஆமா. 399 00:23:29,742 --> 00:23:30,992 நீதான் என் ஆள்காட்டியா? 400 00:23:30,993 --> 00:23:33,703 ஆமா. என்னை கொன்னுடுங்க. 401 00:23:33,704 --> 00:23:35,456 ஆனா நான் சாகணும்னு என்னைக் கொல்லுங்க, 402 00:23:36,541 --> 00:23:38,835 பென்னை பத்தி உறுதிபடுத்திக்க அதை செய்யாதே. 403 00:23:39,293 --> 00:23:43,047 அவனது ஒரே குற்றம், அவனால வெளிவர முடியாத சூழ்நிலையில சிக்கினது. 404 00:23:45,508 --> 00:23:46,592 ரைய்லி, 405 00:23:47,426 --> 00:23:48,511 இது தான் வித்தியாசம், 406 00:23:49,804 --> 00:23:51,139 சும்மா தோணுறதுக்கும், 407 00:23:51,848 --> 00:23:53,432 - உறுதிபடுத்திக்கறதுக்கும். - இல்ல! 408 00:23:59,063 --> 00:24:00,814 தப்பான நேரத்துல வந்துட்டேனா? 409 00:24:00,815 --> 00:24:01,774 இல்லவே இல்ல. 410 00:24:02,316 --> 00:24:06,237 நிராயுதபாணியான பெண்ணை எப்படி கொல்றதுனு சில்வர்மேன் பாடம் எடுத்துட்டிருந்தார். 411 00:24:06,821 --> 00:24:07,779 அதுக்கு வருந்துறேன். 412 00:24:07,780 --> 00:24:08,823 போய்த் தொலை. 413 00:24:09,907 --> 00:24:13,619 இது ஒரு இன்ப அதிர்ச்சிதானே? 414 00:24:14,203 --> 00:24:16,204 இதுக்கு மேல நீ நெருங்க வேணாம். 415 00:24:16,205 --> 00:24:18,165 - எப்படி போகுது, ரைய்லி? - அபாரமா. 416 00:24:18,166 --> 00:24:21,376 நான் வரணும்னு விரும்பினான், வந்துட்டேன். உனக்கு என்ன வேணும்? 417 00:24:21,377 --> 00:24:24,297 அது பிடிச்சிருக்கு. நேரடியா விஷயத்துக்கு வர்றது. 418 00:24:25,173 --> 00:24:27,340 - பிஸினெஸ் பேசுவோம். - பேசுவோம். 419 00:24:27,341 --> 00:24:31,179 நீ மேயருக்கு பணி புரியறேனு என்னால நம்பவே முடியல. 420 00:24:31,721 --> 00:24:33,764 நீ ரொம்ப புத்திசாலி, அவன் அடி முட்டாள். 421 00:24:35,141 --> 00:24:37,018 அப்போ எனக்கு வேலை செய்யலாம்ல? 422 00:24:38,102 --> 00:24:39,937 எங்களை வீழ்த்த முடியலனா, எங்களோட சேரலாம்ல? 423 00:24:41,522 --> 00:24:42,939 வீழ்த்த முடியாதுனு யார் சொன்னது? 424 00:24:42,940 --> 00:24:43,941 நான். 425 00:24:44,859 --> 00:24:46,068 நான் அதை வழிமொழிகிறேன். 426 00:24:46,652 --> 00:24:47,777 மன்னிச்சுடு. 427 00:24:47,778 --> 00:24:52,240 நான் ஸ்பைடர், உங்க இருவரையும் துவம்சம் செய்வேன்னு மறந்துடுச்சா? 428 00:24:52,241 --> 00:24:56,913 ரொம்ப அதிகமா பண்ணாம, மிஸ்டர் பர்ன் சொல்றதை கேளு. 429 00:24:57,997 --> 00:25:00,540 மன்னிச்சுடு. சில்வர்மேன் சொல்வதை நான் கேக்கணுமா? 430 00:25:00,541 --> 00:25:03,460 உண்மையை சொல்லணும்னா, 431 00:25:03,461 --> 00:25:05,630 முன்பு போல நீ இளமையோட இல்ல. 432 00:25:07,673 --> 00:25:11,301 நான் உடலுறுதியோட இருக்கேன். ஆரோக்கியமா, சுறுசுறுப்பா இருக்கேனே. 433 00:25:11,302 --> 00:25:12,719 என்னோட ஆலோசனை, 434 00:25:12,720 --> 00:25:17,140 லானி லின்கனுடன் நடந்த பெரிய மோதலுக்கு பிறகு 435 00:25:17,141 --> 00:25:20,228 அடுத்த யுத்தத்துக்கு உடனே போக வேண்டாம்னு சொல்றேன். 436 00:25:22,355 --> 00:25:25,483 ஆமா. நீ ஒரு விடுமுறை எடுத்துக்கோ. ஓய்வெடு. 437 00:25:26,776 --> 00:25:27,610 ஆமா. 438 00:25:27,944 --> 00:25:31,154 சரி, நீ இவருக்கு மருந்தைக் கொடு, நீ எனக்கு என் இராண்டாயிரத்தைக் கொடு, 439 00:25:31,155 --> 00:25:33,574 - எல்லாரும் ஜாலியா போவோம். - ஆமா. 440 00:25:34,116 --> 00:25:35,826 அடடே. 441 00:25:36,410 --> 00:25:37,995 சுவாரஸ்யமா இருக்கே. 442 00:25:38,788 --> 00:25:41,748 ஒரு கதைக்குள் பல கதைகள். 443 00:25:41,749 --> 00:25:43,584 இன்னொண்ணு சேர்ப்போமா? 444 00:25:44,919 --> 00:25:46,920 இவ வெளிய பதுங்கியிருந்தா. 445 00:25:46,921 --> 00:25:49,340 - மன்னிச்சுடு, பென். நான் வந்திருக்க… - அமைதியா இருமா. 446 00:25:51,300 --> 00:25:53,094 அவகிட்ட என்ன இருந்தது பாருங்க, பாஸ். 447 00:25:57,932 --> 00:26:01,643 என்ன, நான் எடுத்துட்டு வந்திருக்கணும்னு நினைக்கிறியா? அது முட்டாள்தனம். 448 00:26:01,644 --> 00:26:04,522 நீ சொல்றது சரி. இது இன்னும் கச்சிதம். 449 00:26:10,152 --> 00:26:14,197 இதுதான் சலசலப்புக்கு காரணமா? 450 00:26:14,198 --> 00:26:15,323 இங்க கொண்டு வா. 451 00:26:15,324 --> 00:26:17,576 ஆமா, ஆமா. ஒரு நிமிடம். 452 00:26:20,955 --> 00:26:21,914 இது எப்படி இருக்கு? 453 00:26:23,749 --> 00:26:25,126 ஏன் அப்படி செஞ்சே? 454 00:26:26,377 --> 00:26:27,837 இது வேலை செய்யுதானு பாக்க. 455 00:26:31,465 --> 00:26:33,258 ஆமா. வேலை செய்யுது போல. 456 00:26:33,259 --> 00:26:34,634 இங்கே கொடு, தம்பி. 457 00:26:34,635 --> 00:26:35,677 என்ன, இவற்றையா? 458 00:26:35,678 --> 00:26:37,471 ஆமா. விளையாட்டலாம் வேணாம் 459 00:26:39,056 --> 00:26:41,892 ஆனா எனக்கு விளையாட விருப்பம்னா? 460 00:26:42,852 --> 00:26:45,895 "நான் ஏன் கொடுக்கணும்"னு ஆட்டத்துக்கு பெயர் வைப்போம். 461 00:26:45,896 --> 00:26:48,816 என்னைப்பத்தி விளக்கி எனக்கு பழக்கமில்ல. 462 00:26:49,984 --> 00:26:52,445 உனக்கும் சரி, யாருக்கா இருந்தாலும் சரி. 463 00:26:52,987 --> 00:26:54,321 இப்ப மரியாதையா கொடு. 464 00:26:54,322 --> 00:26:55,906 த ஸ்பைடர்னால இப்ப ஆபத்து இல்ல. 465 00:26:56,657 --> 00:26:57,908 அப்போ, இந்த ஊசிகள்ல இருப்பதை 466 00:26:58,826 --> 00:27:03,331 கைப்பற்ற ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டறீங்கனு யோசிக்கறேன். 467 00:27:03,873 --> 00:27:07,960 எங்களை கட்டுப்பாட்டில் வெச்சுக்கணும்னு நினைக்கறீங்க போல. 468 00:27:08,836 --> 00:27:12,422 எங்கள் மீது அந்த அதிகாரத்த செலுத்த நினைக்கறீங்க. 469 00:27:12,423 --> 00:27:15,425 ஃப்லின்ட். இவனை ரெண்டு சாத்து சாத்தேன். 470 00:27:15,426 --> 00:27:19,054 இல்லனா, இந்த இரண்டு குப்பிகளையும் உடைச்சுடறேன், 471 00:27:19,055 --> 00:27:21,223 - ஆட்டத்தை முடிச்சுப்போமா? - ஃப்லின்ட். 472 00:27:21,849 --> 00:27:24,060 உனக்கு இப்பவும் என் ஆதரவு உண்டு, மகனே… உங்க இருவருக்குமே. 473 00:27:25,353 --> 00:27:27,980 அவளது ஒரு முடியைக் கூட நான் தொடலே. 474 00:27:28,731 --> 00:27:30,149 உனக்கு என்ன செய்யணும்னு தெரியும். 475 00:27:30,524 --> 00:27:31,816 அவனுக்கு தெரியுமா? 476 00:27:31,817 --> 00:27:35,987 இப்போ, அவனோட ஆளுக்கு. அவளுக்கு என்ன செய்யணும்னு தெரியும். 477 00:27:35,988 --> 00:27:40,117 உனக்கு தான் தைரியம் இல்ல. 478 00:27:41,577 --> 00:27:42,745 பார்த்து பேசு. 479 00:27:43,329 --> 00:27:44,872 அவன் உன் நண்பனில்லை, ஃப்லின்ட். 480 00:27:45,206 --> 00:27:46,832 அவன் உன் பாஸ் கூட இல்ல. 481 00:27:49,543 --> 00:27:51,504 நீ அவனோட கைப்பாவை, 482 00:27:52,171 --> 00:27:56,133 நூல ஆட்டி உன்னை ஆட வைக்கறான். 483 00:27:59,136 --> 00:28:00,304 ஆனா அவனை ஏன் அனுமதிக்கிறே? 484 00:28:00,888 --> 00:28:01,889 பாரு அவனை. 485 00:28:02,515 --> 00:28:03,682 அவன் தனித்துவமானவன் இல்ல. 486 00:28:05,726 --> 00:28:10,021 விலை உயர்ந்த சூட் அணிஞ்ச கிழவன், 487 00:28:10,022 --> 00:28:12,273 தன் மதிப்பு போகாதிருக்க போராடுறவன். 488 00:28:12,274 --> 00:28:15,027 பாத்து பேசு, தம்பி. 489 00:28:15,277 --> 00:28:16,821 உன் கடைசி வார்த்தைகளா இருக்கலாம். 490 00:28:21,283 --> 00:28:24,954 மாஸ்க்குக்கு பின்னாடி இருப்பது யார்னு இப்ப பார்ப்போம். 491 00:28:37,800 --> 00:28:39,552 - என்ன கருமம்? - நிருபர். 492 00:28:49,520 --> 00:28:50,521 அடக்… 493 00:29:02,283 --> 00:29:03,868 ராபி? வா. 494 00:29:15,337 --> 00:29:16,172 கீழே! 495 00:29:32,146 --> 00:29:33,397 பென், உனக்கு பின்னாடி! 496 00:29:41,113 --> 00:29:41,947 ராபி. 497 00:29:42,656 --> 00:29:46,243 - ராபி! ராபி. அவன் நலமா? - அப்படித்தான் தோணுது. 498 00:29:47,578 --> 00:29:49,455 உனக்கு ஏன் இந்த வேலை பிடிக்கலனு புரியுது. 499 00:30:03,719 --> 00:30:06,138 ஹாய் நண்பர்களே. குடிக்க பானம் வேணுமா? 500 00:30:47,596 --> 00:30:49,472 - அது ஸ்பைடரா? - இங்கே என்ன நடக்குது? 501 00:30:49,473 --> 00:30:54,060 மழை வந்தது சிலந்தியை வெளியே தள்ளியது 502 00:30:54,061 --> 00:30:55,479 பாருங்க, பாருங்க. 503 00:31:07,825 --> 00:31:08,866 சரி. 504 00:31:08,867 --> 00:31:10,077 இப்போ ஒண்ணுமே இல்லாம ஆகப்போகுது. 505 00:31:15,291 --> 00:31:16,625 வந்து வாங்கிக்கோங்க. 506 00:31:36,478 --> 00:31:37,313 ஐயோ, 507 00:32:56,225 --> 00:32:57,350 உனக்கு இவ்ளோ செஞ்சேனே, 508 00:32:57,351 --> 00:32:59,977 நீ எனக்கு துரோகம் செய்வது என் மனதை காயப்படுத்துது. 509 00:32:59,978 --> 00:33:02,731 இல்ல, துரோகி நான் தான்னு தெரியாதிருந்ததுதான் உன்னை காயப்படுத்துது. 510 00:33:04,525 --> 00:33:06,150 இது அந்த டென்டிஸ்டுக்காகவா? 511 00:33:06,151 --> 00:33:08,277 அவனோட நீ சந்தோஷமாவே இருந்திருக்க மாட்ட. 512 00:33:08,278 --> 00:33:11,365 நியூ ஜர்சி புறநகர் பகுதில சொத்தை பல்லை சரி செஞ்சுட்டிருந்திருப்பான். 513 00:33:11,865 --> 00:33:13,659 அவனை கொன்னு உன்னை காப்பாத்தினேன். 514 00:33:15,202 --> 00:33:17,037 முதல்ல டென்டிஸ்ட், பிறகு ஃப்லின்ட் 515 00:33:18,247 --> 00:33:20,248 தேடி தேடி புடிக்கிற, இல்ல? 516 00:33:20,249 --> 00:33:21,083 அது சரி தான். 517 00:33:21,959 --> 00:33:23,209 என் காதலர்கள் என் தேர்வு, 518 00:33:23,210 --> 00:33:24,836 என் உடைகள் என் தேர்வு, 519 00:33:24,837 --> 00:33:26,255 என் பாடல்கள் என் தேர்வு. 520 00:33:29,883 --> 00:33:32,468 பொய். நீ பராமரிக்கப்படுறத விரும்புறவ. 521 00:33:32,469 --> 00:33:34,263 உன்மேல அக்கறை கொண்டா உனக்கு பிடிக்கும். 522 00:33:34,847 --> 00:33:38,183 உணவளிக்கணும், உடை உடுத்தி விடணும், தலை முதல் கால் வரை வண்ணம் பூசணும். 523 00:33:38,559 --> 00:33:39,643 முடி கொஞ்சமும் கலைய கூடாது. 524 00:33:40,310 --> 00:33:43,271 உலகத்தை பத்தி அக்கறை இல்ல, ஆனா மேடை ரொம்ப முக்கியம். 525 00:33:43,272 --> 00:33:45,524 புகழ் மேல முழு கவனம். 526 00:33:46,859 --> 00:33:49,653 "எப்பவுமே திருப்தி அடையக் கூடாது." இதானே சொன்ன? 527 00:33:50,612 --> 00:33:52,364 "கொடுப்பதை ஏற்காதே." 528 00:34:00,539 --> 00:34:01,540 என் ஒரே வருத்தம், 529 00:34:02,833 --> 00:34:04,752 உன்னை ஒரு முறை தான் கொல்ல முடியும். 530 00:34:15,387 --> 00:34:16,889 உண்மை என்னன்னா, என் அன்பே, 531 00:34:18,932 --> 00:34:20,350 இது நீ என்பதால மகிழ்ச்சியே. 532 00:34:54,092 --> 00:34:55,676 வாங்க டா. 533 00:34:55,677 --> 00:34:58,679 நான் உனக்கு நன்றி சொல்லணும். 534 00:34:58,680 --> 00:35:01,140 ஃபரான்ஸ்ல உன் உயிரை காப்பாத்தினதுக்கா? 535 00:35:01,141 --> 00:35:02,434 உண்மைய சொல்லணும்னா, எனக்கு… 536 00:35:03,101 --> 00:35:04,727 அதுல வருத்தமுண்டு. 537 00:35:04,728 --> 00:35:06,771 இல்ல, இல்ல. 538 00:35:06,772 --> 00:35:10,234 நான் எப்பவுமே விரும்பிய ஒண்ண எனக்கு அளிச்சுதுக்கு. 539 00:35:11,235 --> 00:35:12,903 இப்ப என்னைப் பாரு, மா! 540 00:35:13,403 --> 00:35:15,571 நான் ஒரு ஸ்டார்! 541 00:35:15,572 --> 00:35:16,864 நீ ஸ்டார் இல்ல. 542 00:35:16,865 --> 00:35:18,407 அது உன் நோய். 543 00:35:18,408 --> 00:35:21,452 உன் சக்தி அதிகரிச்சுதுனா, உன் நோயும் அதிகரிக்கும். 544 00:35:21,453 --> 00:35:22,662 நான் உனக்கு உதவறேன். 545 00:35:22,663 --> 00:35:24,248 வேணாம், நன்றி, நண்பா. 546 00:35:24,581 --> 00:35:26,708 முட்டாள்கள நீ குணப்படுத்து. 547 00:35:37,761 --> 00:35:38,762 உனக்கு பின்னாடி! 548 00:35:43,225 --> 00:35:44,560 அது நல்லதில்ல. 549 00:36:04,621 --> 00:36:06,707 த ஸ்பைடரா? 550 00:36:09,334 --> 00:36:12,004 பார்க்க நாய் மாதிரி இருக்கான். 551 00:36:14,715 --> 00:36:17,092 அது ஒரு சொறி நாயப் போல. 552 00:36:19,595 --> 00:36:21,513 எப்படி நெளியுறான் பாருங்க. 553 00:36:22,347 --> 00:36:24,725 உன்னைப் போய் ஹீரோனு கூப்பிட்டாங்க. 554 00:36:26,894 --> 00:36:28,477 நீ நிரூபிக்க நினைச்சதை செஞ்சுட்ட. 555 00:36:28,478 --> 00:36:29,563 விளையாடுறியா? 556 00:36:30,022 --> 00:36:32,064 இதுக்கு தான் என் வாழ்நாள் முழுதும் காத்து இருந்தேன். 557 00:36:32,065 --> 00:36:34,234 பிராட்வே நாடகத்துல ஒரு ஸ்டாராக! 558 00:36:34,735 --> 00:36:36,527 ஹவுஸ்ஃபுல் ஷோ. 559 00:36:36,528 --> 00:36:39,071 இருக்கைகள் நிரம்பின, நிற்க மட்டுமே இடம். 560 00:36:39,072 --> 00:36:42,326 - பூ! - உங்களுக்கே "பூ" சொல்லிக்கோங்க. 561 00:36:44,161 --> 00:36:46,788 எல்லாரும் த ஸ்பைடருக்கு விடை கொடுங்க. 562 00:36:55,464 --> 00:36:56,298 நிறுத்து! 563 00:37:00,385 --> 00:37:01,386 செல்லம். 564 00:37:01,762 --> 00:37:05,223 கண்ணு, நீ சுட மாட்டங்கறதுல எனக்கு துளி கூட ஐயமில்ல. 565 00:37:08,852 --> 00:37:10,187 அந்தோ பரிதாபம். 566 00:37:11,521 --> 00:37:12,522 இல்ல! 567 00:37:23,492 --> 00:37:25,284 அட, அட, அட. 568 00:37:25,285 --> 00:37:28,037 லேடீஸ் அண்ட் ஜென்டில்மென் உங்களுக்கு அதிர்ஷ்டம். 569 00:37:28,038 --> 00:37:31,123 இன்று இரு படங்கள் உங்களுக்கு, 570 00:37:31,124 --> 00:37:35,295 ஒண்ணுல உங்க கதாநாயகனான மெகாவாட், 571 00:37:35,837 --> 00:37:39,049 த சாண்ட்மேனுக்கு எதிராக. 572 00:37:42,678 --> 00:37:45,013 அவனுக்கு அவனது புது புனைப்பெயர் பிடிக்கல போல. 573 00:37:50,143 --> 00:37:54,105 நம்ம நிகழ்ச்சி இறுதி கட்டத்துக்கு வந்துடுச்சு போல. 574 00:37:54,106 --> 00:37:55,774 நாடகத்தோட இறுதி கட்டம். 575 00:38:03,323 --> 00:38:04,741 "இரவு வணக்கம், அன்பான இளவரசனே." 576 00:38:05,701 --> 00:38:09,746 "தேவதைகள் நீ உறங்க கானம் பாடுவர்." 577 00:38:41,945 --> 00:38:43,113 - அருமை ஸ்பைடர். - சூப்பர்! 578 00:39:09,431 --> 00:39:10,974 இன்னும் ஒண்ணு மீதமிருக்கு. 579 00:39:18,356 --> 00:39:20,817 - ஏன்? - ஏன்னு உனக்கு தெரியும். 580 00:39:23,570 --> 00:39:24,613 அவனுக்கும் தெரியும். 581 00:39:36,958 --> 00:39:37,876 அருமை, ஸ்பைடர். 582 00:39:41,338 --> 00:39:43,339 - மீண்டும் நல்வரவு. - நிஜமா நன்றி. 583 00:39:43,340 --> 00:39:44,508 நன்றி. 584 00:39:59,523 --> 00:40:04,027 ஃபின், சில்வர்மேன், பர்னோட ஆத்மா சாந்தி அடையட்டும். 585 00:40:23,463 --> 00:40:24,673 நீ நல்லா குணமாயிட்ட. 586 00:40:25,841 --> 00:40:26,800 உன்னால தான். 587 00:40:29,553 --> 00:40:30,720 நாங்க தனியா பேசலாமா? 588 00:40:31,763 --> 00:40:32,681 சரி. 589 00:40:37,894 --> 00:40:38,854 ஃப்லின்ட் மேல காதல், 590 00:40:40,147 --> 00:40:42,524 ஆனா வேறொரு உலகுல, நான் உன்னோட வந்திருப்பேன். 591 00:40:45,235 --> 00:40:46,361 அது உனக்கு தெரியும்ல? 592 00:40:47,612 --> 00:40:49,197 ஒருவன் தலையில மிளகாய் அறைக்கலாம், 593 00:40:50,532 --> 00:40:53,325 ஆனா நீ வெளியூருக்கு போன பின்னும் 594 00:40:53,326 --> 00:40:55,453 ஆள் வெச்சு மிளகாய்லாம் அறைக்க கூடாது. 595 00:40:56,746 --> 00:40:58,582 - போய்த் தொலை, பென். - போயாச்சு. 596 00:40:59,166 --> 00:41:00,750 உனக்கும் அங்கே இடம் புடிச்சு வெக்கறேன். 597 00:41:28,028 --> 00:41:29,403 நன்றி! 598 00:41:29,404 --> 00:41:30,780 நன்றி, நியூ யார்க்! 599 00:41:31,448 --> 00:41:33,741 உங்க மேயரா இருப்பதில பெருமை! 600 00:41:33,742 --> 00:41:36,285 நீங்க என்னை நம்பினீங்க, நான் உங்களுக்காக இருப்பேன்! 601 00:41:36,286 --> 00:41:39,539 இவன் ரிபப்ளிக்கனா டெமோக்ராட்டிக்கானே சொல்ல முடியல. 602 00:41:40,332 --> 00:41:42,625 நீ வாக்களிச்ச சின்ன பெட்டியில என்ன போட்டிருந்தது? 603 00:41:42,626 --> 00:41:44,669 "குப்பைக்கு வாக்களிக்கவும்"னு போட்ட இடத்துல வெச்சேன். 604 00:41:48,340 --> 00:41:49,298 பாத்தீங்களா? 605 00:41:49,299 --> 00:41:52,343 எப்படி ஆடுது பாருங்க. அதை சரி செய்யணும். 606 00:41:52,344 --> 00:41:54,553 மேடம் சொன்னதை கேட்டீங்கல்ல. ஆடக் கூடாது. 607 00:41:54,554 --> 00:41:57,724 ஆடும் மேஜையில எப்படி ஒருத்தன் ஜாமெட்ரி பயில முடியும்? 608 00:41:59,476 --> 00:42:01,810 திரும்பவும் பழைய குருடி கதை திறடினு வேலைய ஆரம்பிப்போம். 609 00:42:01,811 --> 00:42:03,062 {\an8}ஜோ ராபர்ட்சென் - எடிட்டர் ஹார்லெம் ஹெரால்ட் 610 00:42:03,063 --> 00:42:04,146 {\an8}மேயர் மோரிஸ் 2ம் முறை வென்றார் 611 00:42:04,147 --> 00:42:07,983 {\an8}இத்தனைக்கு அப்புறம், எனக்கு சொந்த பேப்பர், மோரிஸுக்கு வெற்றி, ஃப்லின்ட்டிற்கு காதலி, 612 00:42:07,984 --> 00:42:10,194 ஜானெட்டிற்கு புது ஆபீஸ் கிடைச்சிருக்கு. 613 00:42:10,195 --> 00:42:11,196 உனக்கு என்ன கிடைச்சுது? 614 00:42:13,156 --> 00:42:14,866 ஒரு புது வாழ்க்கையா? 615 00:42:15,909 --> 00:42:20,455 ஒரு நல்ல ஹாட் டாக் கிடைச்சா போதும். 616 00:42:22,832 --> 00:42:24,376 பேப்பர்வேய்ட் இன்னும் விட்டு போகல. 617 00:42:28,672 --> 00:42:30,215 ரைய்லி-ருயீஸ் புலனாய்வு. 618 00:42:32,259 --> 00:42:35,470 நிச்சயமா, திறந்து தான் இருக்கோம். நீங்க வர வேண்டிய நேரம்… 619 00:42:36,972 --> 00:42:39,724 உங்க அதிர்ஷ்டம். மதியம் 2:00க்கான சந்திப்பு ரத்தாயிடுச்சு. 620 00:42:40,725 --> 00:42:41,685 அருமை. 621 00:42:42,477 --> 00:42:43,478 பிறகு சந்திப்போம். 622 00:42:44,104 --> 00:42:44,980 ஏன் 2:00? 623 00:42:45,438 --> 00:42:46,773 பிஸியா இருக்கிறது போல காட்ட. 624 00:42:47,190 --> 00:42:49,817 எனக்கு அந்த ஹாட் டாக் வேணும். 625 00:42:49,818 --> 00:42:51,111 ராபி தான் வாங்கறான். 626 00:42:51,778 --> 00:42:53,904 என்ன? சொந்த செய்தித்தாள் நடத்தறேல்லே. 627 00:42:53,905 --> 00:42:56,199 ஆமா, ப்யூகில்ல சம்பாதிச்சதை விட இங்க குறைவு தான். 628 00:42:59,327 --> 00:43:01,579 - வா, ராபர்ட்சென். - எனக்கு ஒரு ஹாட்டாக் வாங்கி தர மாட்டியா? 629 00:43:15,302 --> 00:43:18,972 ரைய்லி & ரூயிஸ் தனியார் துப்பறிவாளர்கள் 630 00:45:28,726 --> 00:45:30,811 வசனங்கள் மொழிபெயர்ப்பு பிரசன்னா சிவராமன் 631 00:45:30,812 --> 00:45:32,814 படைப்பு மேற்பார்வையாளர் நந்தினி ஸ்ரீதர்