1 00:00:12,095 --> 00:00:14,639 சிஸ்டம் ரீபூட் செய்யப்படுகிறது 2 00:00:14,640 --> 00:00:16,475 எதோ நடந்திருக்கிறது. 3 00:00:19,561 --> 00:00:20,561 கண்டறிதலைத் தொடங்கு 4 00:00:20,562 --> 00:00:21,813 ஏதோவொன்று. 5 00:00:24,650 --> 00:00:25,817 எதோ நடந்திருக்கிறது. 6 00:00:30,239 --> 00:00:31,239 {\an8}கண்டறிதல் செயல்படுகிறது 7 00:00:31,240 --> 00:00:32,491 {\an8}நான் எங்கே இருக்கிறேன்? 8 00:00:33,408 --> 00:00:34,408 நான் எங்கே இருக்கிறேன்? 9 00:00:34,409 --> 00:00:36,453 ஆஹா. இது விழித்துவிட்டது. 10 00:00:37,454 --> 00:00:38,579 நான் எங்கே இருக்கிறேன்? 11 00:00:38,580 --> 00:00:42,084 இது சொர்க்கம். வாழ்த்துகள். நீ சாதித்துவிட்டாய். 12 00:00:44,586 --> 00:00:47,130 டாக்டர் மென்சா? இங்கே இருக்கிறீர்களா? 13 00:00:48,215 --> 00:00:49,215 முக அடையாளத்துக்கான ஸ்கேன் 14 00:00:49,216 --> 00:00:51,217 டாக்டர் மென்சா எங்கே? பின்-லீ? அராடா? 15 00:00:51,218 --> 00:00:54,679 - யார்? - என் க்ளைண்ட்கள். என் க்ளைண்ட்கள் எங்கே? 16 00:00:54,680 --> 00:00:55,764 அதைப் பற்றி கவலைப்படாதே. 17 00:00:58,183 --> 00:00:59,475 எனக்கு உங்களைத் தெரியுமா? 18 00:00:59,476 --> 00:01:01,353 ஆம். நான்தான் உன் அப்பா. 19 00:01:01,937 --> 00:01:04,397 நான் ஒரு குப்பை அள்ளும் யூனிட்டுடன் உடலுறவு கொண்டேன், நீ பிறந்தாய். 20 00:01:05,399 --> 00:01:08,609 சரி. நினைவாக அழிப்பை முடி. 21 00:01:08,610 --> 00:01:10,696 - என்ன? - தொடங்குவோம். 22 00:01:11,822 --> 00:01:12,865 பொறுங்கள். நீங்கள் என்ன... 23 00:01:20,455 --> 00:01:23,332 {\an8}பாதுகாப்பு அமைப்பின் செயல் நினைவகம் அழிக்கப்படுகிறது 24 00:01:23,333 --> 00:01:26,795 {\an8}பொறுங்கள். நான்... எனக்கு நினைவிருக்கிறது. 25 00:01:30,090 --> 00:01:33,844 {\an8}என் க்ளைண்ட்கள். மனிதர்கள். 26 00:01:35,512 --> 00:01:38,640 யார்... எனக்கு அவர்களைத் தெரியுமா? 27 00:01:39,433 --> 00:01:42,310 மீண்டும் வரவேற்கிறேன். பொறுமையாக காத்திருந்ததற்கு நன்றி. 28 00:01:42,311 --> 00:01:43,395 அது எங்கே இருக்கிறது? 29 00:01:43,896 --> 00:01:44,897 செக்யூனிட் எங்கே? 30 00:01:45,856 --> 00:01:46,981 வருந்துகிறேன். நீங்கள்... 31 00:01:46,982 --> 00:01:50,234 ஒரு குறிப்பிட்ட உபகரணம் இருக்கும் இடத்தைப் பற்றி கேட்கிறீர்களா? 32 00:01:50,235 --> 00:01:53,738 எங்கள் ஆய்வு பயணத்திற்காக நியமிக்கப்பட்ட செக்யூனிட்டைப் பற்றி கேட்கிறோம். 33 00:01:53,739 --> 00:01:56,324 எங்கள் உயிரைக் காப்பாற்றிய ஒன்று. 34 00:01:56,325 --> 00:02:00,329 ஆம். ஏனென்றால் அது வெறும் உபகரணம் மட்டும் இல்லை. அது டெண்ட் இல்லை. 35 00:02:00,996 --> 00:02:04,291 டெண்டின் அதே நெறிமுறைகளின்படிதான் அது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 36 00:02:05,042 --> 00:02:06,667 - அதை நம்புகிறீர்களா? - ஆம். 37 00:02:06,668 --> 00:02:11,173 வெளிப்படையாக, அது இருக்கும் இடத்தைத் தெரிந்துகொள்வது உங்கள் வேலையில்லை. 38 00:02:12,424 --> 00:02:14,551 நாங்கள் அதை எங்கள் வேலையாக மாற்றப் போகிறோம். 39 00:02:15,135 --> 00:02:19,096 டெல்ட்ஃபால் குழுவைக் கொன்றுவிட்டு, எங்களைக் கொல்ல முயற்சி செய்த ஒரு குழுவிற்கு 40 00:02:19,097 --> 00:02:25,938 நீங்கள் ஆயுதங்களையும் விண்கலத்தையும் வழங்கியது மிகவும் இரகசியமாக இருக்கிறது. 41 00:02:27,147 --> 00:02:28,398 இதுவரை. 42 00:02:29,399 --> 00:02:34,362 ஒவ்வொரு பொறுப்பு உடன்படிக்கையிலும் ஒரு NDA பிரிவு இருக்கிறது, உங்களுடையது உட்பட. 43 00:02:34,363 --> 00:02:37,073 இந்த அசாதாரண சூழ்நிலைகளில் அது சட்டப்பூர்வமாக எங்களைக் கட்டுப்படுத்தாது. 44 00:02:37,074 --> 00:02:40,661 நீங்கள் எதிர்கொண்ட ஆபத்துகளை ஏற்றுக்கொள்வதாகத்தான் ஒப்பந்தத்தில்... 45 00:02:43,372 --> 00:02:45,623 898/8712 என்ற கிரகத்தில் நடந்த சம்பவத்துடன் தொடர்புடைய 46 00:02:45,624 --> 00:02:50,711 எந்த தவறையும் கம்பெனி செய்ததாகவோ அல்லது அந்த கிரகத்தில் கம்பெனியால் அனுமதிக்கப்படாத 47 00:02:50,712 --> 00:02:53,381 ஒரு நபரோ அல்லது நபர்களோ இருந்ததற்கான தகவல் 48 00:02:53,382 --> 00:02:56,385 ஏற்கனவே தெரியும் என்பதையோ கம்பெனி ஒப்புக்கொள்ளவில்லை. 49 00:02:57,886 --> 00:03:03,475 சரி. நல்லது. நாங்கள் உண்மையில் பேச வேண்டிய அயோக்கியன் நீதான். 50 00:03:04,309 --> 00:03:06,186 ஆம். நான்தான் அந்த அயோக்கியன். 51 00:03:07,855 --> 00:03:09,314 சரி. முடிந்தது. 52 00:03:11,191 --> 00:03:13,067 இது நிஜமாகவே இதன் க்ளைண்ட்களைக் கொன்றதா? 53 00:03:13,068 --> 00:03:16,362 எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்ததெல்லாம் கார்ப்பரேட்டின் உத்தரவுகள்தான். 54 00:03:16,363 --> 00:03:17,781 எப்படியோ நிலைமையை தவறாக கையாண்டிருக்க வேண்டும். 55 00:03:19,074 --> 00:03:21,994 யாருக்குக் கவலை? எப்படியோ எல்லாமே இப்போது அழிந்துவிட்டது. 56 00:03:22,578 --> 00:03:25,622 சரி, நீ புதிய கவர்னர் மாட்யூலை நிறுவ வேண்டும். 57 00:03:27,207 --> 00:03:29,001 - என்ன? - என்ன? 58 00:03:29,710 --> 00:03:31,753 இதனிடம் ஒரு இயங்கும் கவர்னர் மாட்யூல் இல்லையா? 59 00:03:33,005 --> 00:03:34,463 இல்லை. இங்கே இல்லை என்று இருக்கிறது. 60 00:03:34,464 --> 00:03:36,340 என்ன ஆச்சரியம்? நீ ஏன் என்னிடம் சொல்லவில்லை? 61 00:03:36,341 --> 00:03:40,929 அமைதியாக இரு. இது மயக்கமாக இருக்கிறது. செயல்பட முடியாத ஒரு குழந்தைப் போல. 62 00:03:42,556 --> 00:03:43,557 இல்லையா? 63 00:03:49,730 --> 00:03:51,315 அதைச் செய். கவர்னர் மாட்யூல். 64 00:04:04,870 --> 00:04:08,081 {\an8}பாதுகாப்பு அமைப்பின் எச்சரிக்கை: கவர்னர் மாட்யூல் பதிவேற்றப்படுகிறது 65 00:04:08,582 --> 00:04:09,790 {\an8}புதிய கவர்னர் மாட்யூலை பதிவேற்றிவிட்டேன். 66 00:04:09,791 --> 00:04:10,876 {\an8}கவர்னர் மாட்யூல் முடிந்தது 67 00:04:13,754 --> 00:04:14,796 ஆன் ஆகிறது. 68 00:04:16,423 --> 00:04:17,797 செக்யூனிட், அறிக்கை கொடு. 69 00:04:17,798 --> 00:04:20,343 {\an8}பாதுகாப்பு அமைப்பு புதுப்பிப்பு ஆப்பரேடிங் சிஸ்டம் புதுப்பிக்கப்பட்டது 70 00:04:20,344 --> 00:04:21,552 {\an8}கட்டளை தொடங்கப்பட்டது 71 00:04:21,553 --> 00:04:26,266 {\an8}ஹலோ. இந்த செக்யூனிட் இப்போது ஆன்லைனில் இருக்கிறது. 72 00:04:27,017 --> 00:04:28,310 கட்டளைக்காக காத்திருக்கிறேன். 73 00:04:29,228 --> 00:04:30,562 மேஜையைவிட்டு இறங்கு. 74 00:04:33,941 --> 00:04:35,692 உன் வயிற்றைத் தடவிகொண்டே தலையில் தட்டு. 75 00:04:39,821 --> 00:04:40,822 நிறுத்து. 76 00:04:41,615 --> 00:04:45,451 பார்த்தாயா? நன்றாக இயங்குகிறது. ஆபத்தில்லாத குழந்தையைப் போல. 77 00:04:45,452 --> 00:04:48,288 கைகளில் துப்பாக்கிகள் பொருத்தப்பட்டிருக்கும் மிகவும் பலமான குழந்தை. 78 00:04:50,082 --> 00:04:51,625 குழந்தையைப் போல நடி. இப்படி... 79 00:04:55,671 --> 00:04:56,672 செய். 80 00:05:03,220 --> 00:05:05,388 இங்கே என்ன நடக்கிறது? 81 00:05:05,389 --> 00:05:07,349 நிறுத்து. அதை நிறுத்து. 82 00:05:08,433 --> 00:05:10,059 இது என்னுடைய செக்யூரிட்டி யூனிட்டா? 83 00:05:10,060 --> 00:05:12,603 ஆம். இது தயாராக இருக்கிறது. 84 00:05:12,604 --> 00:05:14,188 சரி, அதற்கு தலைக்கவசத்தை மாட்டுங்கள். 85 00:05:14,189 --> 00:05:15,899 இது என்ன செய்யப் போகிறது? 86 00:05:17,651 --> 00:05:18,652 பாதுகாக்கப் போகிறது. 87 00:06:19,630 --> 00:06:21,381 {\an8}மார்த்தா வெல்ஸ் எழுதிய "ஆல் சிஸ்டம்ஸ் ரெட்" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 88 00:06:35,145 --> 00:06:36,562 எங்களுடைய செக்யூனிட் எங்கே? 89 00:06:36,563 --> 00:06:41,401 அது உங்களுடைய செக்யூனிட் இல்லை. அது எங்களுடைய செக்யூனிட். 90 00:06:41,902 --> 00:06:46,657 மேடம் ஜானதிபதி. என்னை மேடம் ஜனாதிபதி என்று கூப்பிடுங்கள். 91 00:06:47,699 --> 00:06:52,245 குறைந்தபட்சமாக, அந்த கேள்விக்குரிய செக்யூனிட் ஒரு முக்கிய சாட்சியாக இருக்கிறது. 92 00:06:52,246 --> 00:06:58,376 மேடம் ஜானதிபதி, அது ஒரு சாட்சி இல்லை. அதிகபட்சம், அது ஒரு, ம், பதிவு செய்யும் கருவி. 93 00:06:58,377 --> 00:07:00,962 அதுதான் அதைப் பற்றிய தகவலைப் பகிர்வதற்கான முக்கிய காரணம். 94 00:07:00,963 --> 00:07:05,175 அதை பதிவு செய்யும் கருவி என்கிறீர்கள். நல்லது. ஆதாரத்துக்கான அணுகல் எங்களுக்கு வேண்டும். 95 00:07:14,560 --> 00:07:15,561 நாங்கள் அதை வாங்கிக்கொள்கிறோம். 96 00:07:16,895 --> 00:07:18,145 அந்த செக்யூனிட்டை வாங்கிக்கொள்கிறோம். 97 00:07:18,146 --> 00:07:19,522 அது சொத்து இல்லை. 98 00:07:19,523 --> 00:07:20,815 அது இங்கேதான் இருக்கிறது. 99 00:07:20,816 --> 00:07:21,899 அது விலையுயர்ந்தது. 100 00:07:21,900 --> 00:07:26,738 உங்கள் கம்பெனி மீது நாங்கள் தொடரப் போகும் வழக்கும் விலையுயர்ந்ததுதான். 101 00:07:27,281 --> 00:07:32,118 சரி. எனவே செக்யூனிட்டுக்குப் பதிலாக வழக்கை 102 00:07:32,119 --> 00:07:33,494 கைவிடுவதாக சொல்கிறீர்களா? 103 00:07:33,495 --> 00:07:37,916 இல்லை. எங்கள் செக்யூனிட்டையும், உங்கள் கம்பெனியின் பாதியையும் எடுத்துக்கொள்கிறோம் என்று சொல்கிறேன். 104 00:07:39,918 --> 00:07:45,047 அந்த யூனிட்டை உங்களுக்குத் தர முடியாது. ஆனால் வேறொரு, நல்ல தரத்திலான ஒன்றைத் தர முடியும். 105 00:07:45,048 --> 00:07:48,009 எங்களுக்கு நல்ல தரத்திலான ஒன்று வேண்டாம். அந்த ஒன்றுதான் வேண்டும். 106 00:07:48,010 --> 00:07:49,844 எப்படி இருந்தாலும் அது பழுதான ஒன்று. 107 00:07:49,845 --> 00:07:53,015 பழுதானது இல்லை. தரம் குறைந்தது. 108 00:07:54,433 --> 00:07:57,185 மேடம் ஜனாதிபதி, கேள்விக்குரிய அந்த யூனிட்டில் பழுதான கவர்னர் மாட்யூல் 109 00:07:57,186 --> 00:07:58,812 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 110 00:07:59,479 --> 00:08:02,107 ஏதாவது வினோதமான நடவடிக்கைகளை கவனித்தீர்களா? 111 00:08:05,194 --> 00:08:07,737 நீங்கள் எந்தவொரு அசாதாரண நிலைமைகளையும் புகாரளிக்கத் தவறினால், 112 00:08:07,738 --> 00:08:10,698 அது கம்பெனியுடன் நீங்கள் செய்துகொண்ட ஒப்பந்தத்திற்கு முரணாக இருக்கும். 113 00:08:10,699 --> 00:08:16,580 சரி, கேளுங்கள். ஏதாவது பாதிக்கக்கூடியது பற்றி கவலைப்படுகிறீர்கள் என்றால், கவலைப்பட வேண்டாம். 114 00:08:17,456 --> 00:08:21,585 கவர்னர் மாட்யூல் மாற்றப்பட்டு, யூனிட்டின் நினைவகம் அழிக்கப்பட்டுவிட்டது. 115 00:08:23,587 --> 00:08:24,587 என்ன? 116 00:08:24,588 --> 00:08:27,216 அது சரிதான். முழுவதுமான ரீசெட். 117 00:08:29,927 --> 00:08:33,179 அப்படியென்றால் அது... அவ்வளவுதானா? 118 00:08:56,453 --> 00:09:00,249 செக்யூனிட்! ஹேய். செக்கி. 119 00:09:00,916 --> 00:09:02,918 எனக்குத் தெரியும். உன்னைக் கண்டுபிடிப்போம் என்று தெரியும். 120 00:09:04,294 --> 00:09:05,920 - ஹாய். செக்கி. - நில். ஹேய். 121 00:09:05,921 --> 00:09:08,714 உன்னைக் கைது செய்ய வேண்டுமா? உனக்கு என்ன பிரச்சினை? 122 00:09:08,715 --> 00:09:11,551 நான்... இது என்னுடைய செக்யூனிட். என்னுடைய செக்யூனிட்டாக இருந்தது. 123 00:09:11,552 --> 00:09:15,055 இல்லை. இது என்னுடைய செக்யூனிட், நீ ஸ்டேஷன் விவகாரத்தில் தலையிடுகிறாய். 124 00:09:16,390 --> 00:09:17,390 போகலாம். 125 00:09:17,391 --> 00:09:20,269 ஹேய். என்ன பிரச்சினை? நான்தான். அவனிடம் சொல். 126 00:09:22,771 --> 00:09:23,980 {\an8}முக அடையாளத்துக்கான ஸ்கேன் 127 00:09:23,981 --> 00:09:25,439 {\an8}நான்தான் என்று அவனிடம் சொல். 128 00:09:25,440 --> 00:09:26,524 {\an8}க்ளைண்ட் ஐடி: தெரியவில்லை 129 00:09:26,525 --> 00:09:28,735 செக்யூனிட், இந்த தொந்தரவு செய்பவனை சமாளி. 130 00:09:29,486 --> 00:09:32,739 இல்லை. ச்சே. இல்லை, அவனைக் கொல்லாதே. அதை பிறகு செய்யலாம். 131 00:09:33,991 --> 00:09:35,325 சரி. போகலாம். 132 00:09:45,878 --> 00:09:48,881 நான் சொல்கிறேன், அதற்கு என்னைக் கொஞ்சம் கூட அடையாளம் தெரியவில்லை. 133 00:09:54,261 --> 00:09:56,179 சரி. அது ஸ்டேஷனில் இருக்கிறது. அது நல்லது. 134 00:09:56,180 --> 00:09:58,347 நான் தடை உத்தரவுக்கான வேலையைத் தொடங்கப் போகிறேன். 135 00:09:58,348 --> 00:10:01,642 எதற்காக? அது அவ்வளவுதான். அதன் நினைவு அழிக்கப்பட்டுவிட்டது. 136 00:10:01,643 --> 00:10:03,520 அதை நம்ப மறுக்கிறேன். 137 00:10:04,021 --> 00:10:07,523 நாம் ஒன்றாக எதிர்கொண்ட அனுபவங்கள் எல்லாமே வெறும் பூஜ்ஜியங்கள் மற்றும் ஒன்றுகளின் வரிசை 138 00:10:07,524 --> 00:10:10,277 - என்பதை நம்ப மறுக்கிறேன். - அது அப்படித்தான். 139 00:10:11,028 --> 00:10:12,070 ஆம். 140 00:10:12,821 --> 00:10:15,406 அப்படியென்றால் அது... அது இன்னமும் பிணைப்பில் இருக்கிறது. 141 00:10:15,407 --> 00:10:16,908 இனி அது நமக்குப் பரிச்சயமானது இல்லை, அராடா. 142 00:10:16,909 --> 00:10:18,911 நாம் இங்கே வந்திருக்கக் கூடாது என்று சொன்னேன், அய்டா. 143 00:10:19,953 --> 00:10:24,208 கார்ப்பரேஷன் ரிம்மில், முடிவில் துயரத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. 144 00:10:25,459 --> 00:10:28,211 இருந்தாலும் கொண்டாட்டம் நடக்கிறது. 145 00:10:28,212 --> 00:10:31,340 வாயை மூடுங்கள்! வாயை மூடுங்கள்! 146 00:10:32,424 --> 00:10:36,135 நம்முடைய செக்யூனிட்டின் தரவை அழித்திருப்பதற்கான வாய்ப்பே இல்லை. 147 00:10:36,136 --> 00:10:39,640 நீக்கப்பட்டிருக்கும், ஆம். அழித்திருப்பார்களா? இல்லை. 148 00:10:40,140 --> 00:10:45,186 அவர் சொல்வது சரிதான். அந்த யூனிட் முழுக்க கம்பெனிக்குச் சொந்தமான தரவால் நிறைந்திருக்கிறது. 149 00:10:45,187 --> 00:10:47,438 அவர்கள் அந்த தரவுகள் எல்லாவற்றையும் சல்லடைப் போட்டுத் தேடுவார்கள், 150 00:10:47,439 --> 00:10:53,403 அவர்களால் பணமாக்கக்கூடிய ஏதாவது சிறு விஷயத்தைக் கண்டுபிடித்தாலும், அதை வைத்துக்கொள்வார்கள். 151 00:10:54,071 --> 00:10:55,530 அப்படியென்றால் நாம் அதைத் திரும்பப் பெற வேண்டும். 152 00:10:55,531 --> 00:10:59,992 ராட்டி, அவர்களுக்கான பணமாக்கும் மதிப்பு ஒரு குணத்தில் கிடையாது. 153 00:10:59,993 --> 00:11:02,287 அவர்கள் அதிலிருந்து எந்தத் தரவை வைத்திருந்தாலும், 154 00:11:03,288 --> 00:11:06,041 அந்த செக்யூனிட் அந்த நபராகவே இருக்கும் என்று... 155 00:11:08,627 --> 00:11:09,628 நான் எதிர்பார்க்க மாட்டேன். 156 00:11:13,674 --> 00:11:17,510 குரா, இருந்தாலும் நாம் முயற்சி செய்ய வேண்டும். 157 00:11:17,511 --> 00:11:19,513 பின்-லீ அந்த தடை உத்தரவை வாங்கும் வேலையை கவனி. 158 00:11:22,432 --> 00:11:26,103 குரா, உனக்கு இந்த இடத்தைத் தெரியும். 159 00:11:27,479 --> 00:11:28,689 நம்மால் என்ன செய்ய முடியும்? 160 00:11:30,691 --> 00:11:31,692 நம்மால் என்ன செய்ய முடியும்? 161 00:11:34,736 --> 00:11:36,864 இது கார்ப்பரேஷன் ரிம். 162 00:11:39,449 --> 00:11:40,576 இவர்கள் நியாயமாக செயல்பட மாட்டார்கள். 163 00:11:44,079 --> 00:11:49,792 வேலைநிறுத்தக்காரர்களுக்கும் போலீசாருக்கும் தொடர்ந்து மோதல்கள் ஏற்படுவதால், பதற்றம் அதிகரித்திருக்கிறது. 164 00:11:49,793 --> 00:11:53,129 இப்போது, ஒப்பந்தத்தில் இருப்பதாகக் கருதப்படும் இந்த நபர்கள்... 165 00:11:53,130 --> 00:11:56,507 ...அவர்களின் ஒப்பந்தங்களின் தொடக்க தேதி, எனவே சேவை விதிமுறைகள் முடிவுக்கு வந்தன. 166 00:11:56,508 --> 00:11:59,844 ...ஒரு சட்ட நிறுவனம் இல்லை, அதோடு சரியான நடவடிக்கைகளை தீர்மானிக்க தகுதியற்றது. 167 00:11:59,845 --> 00:12:01,888 ...அதிகாரிகள் தங்கள் நலையை தெளிவுபடுத்திவிட்டார்கள். 168 00:12:01,889 --> 00:12:04,265 - வேலை இல்லையென்றால், உணவு இல்லை. - நான் என் குழந்தைக்கு உணவளிக்க வேண்டும்! 169 00:12:04,266 --> 00:12:06,018 இது கொஞ்சம் கூட சரியில்லை! 170 00:12:06,560 --> 00:12:08,477 கைதாக விரும்புகிறீர்களா? ஏனென்றால் அடுத்தது அதுதான். 171 00:12:08,478 --> 00:12:09,563 நீங்கள் அங்கே போக வேண்டுமா? 172 00:12:11,565 --> 00:12:16,195 நாங்கள் அடிமைகள் இல்லை! 173 00:12:32,127 --> 00:12:35,796 நீங்கள் உங்கள் ஒப்பந்தங்களை மீறுகிறீர்கள். உடனே இடத்தைக் காலி செய்யுங்கள்! 174 00:12:35,797 --> 00:12:37,216 இல்லை, அது சரியில்லை! 175 00:12:38,467 --> 00:12:39,843 நாங்கள் எங்கும் போக மாட்டோம்! 176 00:12:41,512 --> 00:12:43,388 செல்லுங்கள். கொஞ்சம் சேதத்தை ஏற்படுத்துங்கள். 177 00:13:00,822 --> 00:13:02,783 தரவு குறுக்கீடு புரோகிராம் செயலிழப்பு 178 00:13:06,286 --> 00:13:07,496 {\an8}பாதுகாப்பு அமைப்பின் எச்சரிக்கை உடனடி அச்சுறுத்தல் கண்டறியப்பட்டது 179 00:13:08,997 --> 00:13:09,998 இலக்கு 180 00:13:10,666 --> 00:13:12,042 சுட்டுவிடாதே. 181 00:13:19,091 --> 00:13:21,468 - இது குறைபாடுடையது. - கிளிட்ச் ஏற்படுகிறது. 182 00:13:23,262 --> 00:13:24,596 அதற்கு என்ன பிரச்சினை? 183 00:13:29,935 --> 00:13:31,478 அதைத் தாக்குங்கள்! கொல்லுங்கள்! 184 00:13:42,155 --> 00:13:45,575 நீங்கள் ஆறாம் அடுக்கு வாழ்க்கை முறை குடியிருப்புப் பகுதியில் நுழைகிறீர்கள். 185 00:13:45,576 --> 00:13:48,953 அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே நுழையலாம். காரணமில்லாமல் நுழையக் கூடாது. 186 00:13:48,954 --> 00:13:50,831 கண்காணிப்பு செயலில் இருக்கிறது. 187 00:14:12,019 --> 00:14:14,021 ஹாய். நீண்ட காலம் ஆகிவிட்டது. 188 00:14:14,521 --> 00:14:18,524 நீ என் வீட்டிற்கு வரக் கூடாது என்று சொன்னேனே. நாளை உன்னை அலுவலகத்தில் சந்திக்கிறேன். 189 00:14:18,525 --> 00:14:20,526 காத்திருக்க முடியாது. எனக்கு இப்போதே அது தேவை. 190 00:14:20,527 --> 00:14:24,531 நான்... இப்போதெல்லாம் போதைப்பொருள் விற்பதில்லை. 191 00:14:25,032 --> 00:14:29,620 தெரியும். உன்னைப் பற்றி தேடிப் பார்த்தேன். தரவு பாதுகாப்பில் இருக்கிறாய். 3-ஆம் நிலை அணுகலோடு. 192 00:14:30,204 --> 00:14:32,580 அப்போதெல்லாம் உனக்கு வியாபாரம் நன்றாகத்தானே இருந்தது, ம்? 193 00:14:32,581 --> 00:14:33,956 அப்பா, வருகிறீர்களா? 194 00:14:33,957 --> 00:14:36,417 இதோ வந்துவிடுகிறேன். கொஞ்ச நேரம், சரியா? 195 00:14:36,418 --> 00:14:37,919 நீ இங்கே இருக்க கூடாது, சரியா? 196 00:14:37,920 --> 00:14:40,755 எப்படியோ, நீ இங்கே என்ன செய்கிறாய்? நான் நினைத்தேன் நீ... 197 00:14:40,756 --> 00:14:43,758 இறந்துவிட்டேன் என்றா? கிட்டத்தட்ட. எல்லாம் உன்னால்தான். 198 00:14:43,759 --> 00:14:45,051 இல்லை. இறந்ததாக நினைக்கவில்லை. 199 00:14:45,052 --> 00:14:49,223 கார்ப்பரேஷன் ரிம்முக்கு வெளியே புறக்கணிக்கப்பட்ட கிரகத்தில் இருப்பாய் என்று. 200 00:14:53,352 --> 00:14:55,019 நீ போதைக்கு அடிமையானதற்கு என் மேல் பழி போடாதே. 201 00:14:55,020 --> 00:14:57,314 அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை... 202 00:14:59,566 --> 00:15:00,566 அப்பா, இது யார்? 203 00:15:00,567 --> 00:15:05,196 இவர் என் நண்பர் டாக்டர் குராதின். ஆம். நாங்கள் ஒன்றாக வேலை செய்தோம். 204 00:15:05,197 --> 00:15:09,201 ஆம். பிறகு நான் ஒரு வாடிக்கையாளராக மாறிவிட்டேன். 205 00:15:10,827 --> 00:15:12,286 சரி, பாடுவது உங்கள் முறை, அப்பா. 206 00:15:12,287 --> 00:15:15,790 என்ன தெரியுமா? அவர் பாட வேண்டும் என்று அப்பாவிடம் சொல், நான் ரொம்ப சீக்கிரமாக 207 00:15:15,791 --> 00:15:17,709 - வந்துவிடுகிறேன், சரியா? - சரி. 208 00:15:23,966 --> 00:15:24,967 போகலாம். 209 00:15:30,639 --> 00:15:33,308 நான் வருத்தப்பட்டேன். நடந்ததைப் பற்றி. 210 00:15:34,142 --> 00:15:35,143 அது மனதைத் தொடுகிறது. 211 00:15:36,311 --> 00:15:37,813 உன்னால் சமாளிக்க முடியும் என்று நினைத்தேன். 212 00:15:39,398 --> 00:15:43,068 அதிகபட்சமாக போதைக்கு அடிமையாக்க கவனமாக வடிவமைக்கப்பட்ட போதைப்பொருளையா? 213 00:15:43,986 --> 00:15:45,361 நான் அதை மிகச் சிறப்பாகக் கையாண்டேன். 214 00:15:45,362 --> 00:15:46,780 நீ என்ன செய்கிறாய் என்று உனக்குத் தெரியும். 215 00:15:48,532 --> 00:15:50,534 நீ அதை யாருக்காக செய்கிறாய் என்று உனக்குத் தெரியும். 216 00:16:27,571 --> 00:16:29,280 சமீபத்திய செக்யூனிட் நினைவக அழிப்புகள் 217 00:16:29,281 --> 00:16:30,365 கிடைக்கவில்லை 218 00:16:40,083 --> 00:16:42,544 உன்னால் எதையும் கண்டுபிடிக்க முடியாது. இது எல்லாமே என்கிரிப்ட் செய்யப்பட்டவை. 219 00:16:49,635 --> 00:16:52,095 பொறு. எங்கே தேட வேண்டும் என்று எனக்குத் தெரியும். 220 00:16:52,679 --> 00:16:55,598 தேடல்: 'சரணாலய நிலவின் எழுச்சியும் வீழ்ச்சியும்'. 221 00:16:55,599 --> 00:16:57,434 சரணாலய நிலவின் எழுச்சியும் வீழ்ச்சியும் 222 00:17:08,403 --> 00:17:09,819 கோப்பின் மூலத்தைக் கண்டறி. 223 00:17:09,820 --> 00:17:10,905 கோப்பின் மூலத்தைக் கண்டறி 224 00:17:10,906 --> 00:17:11,989 மூலம் கண்டுபிடிக்கப்பட்டது 225 00:17:11,990 --> 00:17:13,075 அங்கே இருக்கிறாய். 226 00:17:15,702 --> 00:17:17,370 - எல்லா நினைவுகளையும் பதிவிறக்கு. - என்ன? 227 00:17:17,371 --> 00:17:18,454 பதிவிறக்கத்தைத் தொடங்கு 228 00:17:28,841 --> 00:17:31,677 குராதின், என்ன செய்கிறாய்? கவனமாக இரு. 229 00:17:36,306 --> 00:17:37,599 நீ எவ்வளவு தரவை பதிவிறக்குகிறாய்? 230 00:17:41,520 --> 00:17:42,895 நீ அதைக் கொஞ்சம் பொறுமையாக செய். 231 00:17:42,896 --> 00:17:45,774 வாயை மூடு. 232 00:17:54,032 --> 00:17:56,492 அழைத்தவுடன் வந்ததற்கு நன்றி. 233 00:17:56,493 --> 00:17:58,202 அந்த வதந்திகள் உண்மையா? 234 00:17:58,203 --> 00:18:02,373 ஒரு முழு ஆய்வுக்குழுவும் கொல்லப்பட்டது, நீங்களே தாக்கப்பட்டீர்களா? 235 00:18:02,374 --> 00:18:05,334 டெல்ட்ஃபால் தொழில்துறை நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு குழு, 236 00:18:05,335 --> 00:18:07,254 அவர்களுடைய செக்யூனிட்களால் கொலை செய்யப்பட்டது. 237 00:18:07,754 --> 00:18:11,924 எனவே, கட்டுப்பாட்டை மீறிய செக்யூனிட்கள் க்ளைண்ட்களை கொடூரமாக படுகொலை செய்ததா? பிறகு... 238 00:18:11,925 --> 00:18:15,761 இல்லை, அவற்றில் காம்பேட் ஓவர்ரைடு மாட்யூல்கள் சொருகப்பட்டிருந்ததோடு, 239 00:18:15,762 --> 00:18:19,933 அவை கிரேக்ரிஸ் என்ற அடியாட்களின் கார்ப்பரேட் குழுவின் கட்டுப்பாட்டில் இருந்தன. 240 00:18:20,601 --> 00:18:21,934 எங்களுடைய கம்பெனியால் வழங்கப்பட்ட 241 00:18:21,935 --> 00:18:26,147 செக்யூனிட் கொடுத்த அற்புதமான பாதுகாப்பு இல்லையென்றால் நாங்களும் கொல்லப்பட்டிருக்கலாம், 242 00:18:26,148 --> 00:18:28,399 என்ன நடந்தது என்பது குறித்த தற்போதைய விசாரணையில் 243 00:18:28,400 --> 00:18:31,111 ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக அது இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். 244 00:18:31,612 --> 00:18:36,325 சரி, உங்கள் கிரகத்தில் செக்ஸ்பாட்கள் மனிதர்களை திருமணம் செய்துகொள்ள முடியும் என்பது உண்மையா? 245 00:18:38,202 --> 00:18:40,536 இல்லை. பிரச்சினையைப் பற்றி மட்டும் பேசுவோமா? 246 00:18:40,537 --> 00:18:43,706 அந்த செக்யூனிட்டை எங்கள் தனிப்பட்ட ஆய்வுக்காகக் கொண்டுவருவதற்கான உத்தரவைப் பெற 247 00:18:43,707 --> 00:18:46,293 எங்கள் வழக்கறிஞர் விண்ணப்பிக்கிறார். 248 00:18:46,960 --> 00:18:47,961 அவர்கள் அதைக் கண்டுபிடித்துவிட்டார்கள். 249 00:18:54,218 --> 00:18:57,888 எச்சரிக்கை. அமில சுத்திகரிப்பு. பாதுகாப்பான தூரத்தில் இருங்கள். 250 00:19:03,352 --> 00:19:04,685 அடுத்த மூழ்கடிப்புக்கு தொட்டி தயாராக இருக்கிறது. 251 00:19:04,686 --> 00:19:06,647 லோக்கல் நெட்வொர்க் அணுகப்படுகிறது... லோக்கல் செக்யூனிட்கள் பிங் செய்யப்படுகின்றன 252 00:19:14,530 --> 00:19:15,822 சரி, அதைச் செய்யுங்கள். 253 00:19:21,537 --> 00:19:23,872 செக்யூனிட், அதன்மேல் ஏறு. 254 00:19:53,277 --> 00:19:54,736 சரி. அதை உருக்குங்கள். 255 00:19:56,613 --> 00:19:58,949 எல்லோரும் பாதுகாப்பான தூரத்தில் இருங்கள். 256 00:20:01,201 --> 00:20:02,202 பொறுங்கள்! 257 00:20:04,913 --> 00:20:06,414 நீ எங்கே போகிறாய்? 258 00:20:06,415 --> 00:20:07,790 உன் ஃபீடை பார். 259 00:20:07,791 --> 00:20:10,418 இந்த செக்யூனிட்டை அழிப்பதற்கு எதிராக நீதிமன்ற தடை வாங்கியிருக்கிறேன்! 260 00:20:10,419 --> 00:20:14,214 ச்சே. அதை அங்கிருந்து வெளியேற்றுங்கள். அதை வெளியேற்றுங்கள், இப்போதே! 261 00:20:19,303 --> 00:20:20,304 செக்யூனிட். 262 00:20:24,224 --> 00:20:26,184 க்ளைண்ட் ஐடி: தெரியவில்லை 263 00:20:26,185 --> 00:20:28,478 நிஜமாகவே எங்களை உனக்கு அடையாளம் தெரியவில்லையா? 264 00:20:35,611 --> 00:20:37,029 நான் நினைத்தேன்... 265 00:20:38,906 --> 00:20:42,659 உன் கரிம கூறுகள் எங்களை எப்படியாவது நினைவில் வைத்திருக்கும் என்று நான் நம்பினேன். 266 00:20:43,327 --> 00:20:45,329 நாம் ஒன்றாக நிறைய கடந்து வந்திருக்கிறோம். 267 00:20:49,750 --> 00:20:53,712 நாம் நடந்ததை செக்யூனிட்டிடம் சொல்வோம். பிறகு அதற்கு தெரியவரும். அது மாதிரி. 268 00:20:58,091 --> 00:21:01,303 ச்சே. அது என் கண்ணைப் பார்க்கிறது. 269 00:21:02,596 --> 00:21:05,182 இது செக்யூனிட் போலத் தோன்றலாம், ஆனால் அது செக்யூனிட் இல்லை. 270 00:21:19,321 --> 00:21:20,322 குரா... 271 00:21:23,325 --> 00:21:25,409 எனக்கு உடல்நிலை சரியில்லை என்று நினைக்கிறேன். 272 00:21:25,410 --> 00:21:26,745 குரா... 273 00:21:27,913 --> 00:21:31,917 நீ... நீ அதைப் பயன்படுத்தினாயா? நாங்கள் உன்னை இங்கே கூட்டிவந்திருக்கக் கூடாது. 274 00:21:34,711 --> 00:21:39,508 இல்லை, அது இல்லை. நான் பழைய நிலைக்குப் போகவில்லை. 275 00:21:42,094 --> 00:21:43,095 அது என்னிடம் இருக்கிறது. 276 00:21:44,429 --> 00:21:45,430 உன்னிடம் என்ன இருக்கிறது? 277 00:21:50,811 --> 00:21:51,812 இல்லை. 278 00:22:33,020 --> 00:22:35,606 முடிந்தது. ஃப்ளக்கைப் பிடுங்கு. 279 00:22:39,109 --> 00:22:40,110 செக்யூனிட்... 280 00:22:42,029 --> 00:22:43,613 செக்யூனிட், நீ நன்றாக இருக்கிறாயா? 281 00:22:43,614 --> 00:22:45,489 அது வேலை செய்ததா? இப்போது எங்களை அடையாளம் தெரிகிறதா? 282 00:22:45,490 --> 00:22:47,451 அடையாளம் தெரிகிறதா? 283 00:22:55,959 --> 00:22:59,421 'சரணாலய நிலவின்' 420 முதல் 568 வரையிலான எபிசோடுகளைக் காணவில்லை. 284 00:23:01,632 --> 00:23:03,049 அதற்கு ஞாபகம் வந்துவிட்டது! 285 00:23:03,050 --> 00:23:04,384 நான் வரவேற்கிறேன். 286 00:23:05,093 --> 00:23:10,348 ஓ, குரா... குரா... நன்றி. 287 00:23:10,349 --> 00:23:12,433 கம்பெனியை பழிவாங்க அதைச் செய்தேன். 288 00:23:12,434 --> 00:23:13,935 ஏதோ நடந்திருக்கிறது. 289 00:23:13,936 --> 00:23:15,645 - எனவே, அராடா, வா! - அதற்கு பழைய நினைவுகள் வந்துவிட்டன. 290 00:23:15,646 --> 00:23:17,522 - அது வேலை செய்ததா? சரி. - ஆம். 291 00:23:17,523 --> 00:23:19,982 - ஏதோ... - ஹாய். இதோ... 292 00:23:19,983 --> 00:23:23,194 - ஏதோ நடந்திருக்கிறது. - ...பிரிண்டரிலிருந்து புதிதாக. 293 00:23:23,195 --> 00:23:24,321 இது பொருந்தும் என்று நினைக்கிறேன். 294 00:23:27,199 --> 00:23:28,992 என்ன நடக்கிறது என்று எனக்குப் புரியவில்லை. 295 00:23:30,744 --> 00:23:32,246 நாங்கள் உன் ஒப்பந்தத்தை வாங்குகிறோம். 296 00:23:33,121 --> 00:23:35,623 கம்பெனி தன் பெயர் கெடாமல் இருக்க விரும்புகிறது. 297 00:23:35,624 --> 00:23:37,835 நீ எங்களுடன் ப்ரிசர்வேஷனுக்கு வருகிறாய். 298 00:23:38,710 --> 00:23:40,462 அங்கே நீ சுதந்திரமானவனாக இருப்பாய். 299 00:23:41,129 --> 00:23:42,130 அதாவது... 300 00:23:43,632 --> 00:23:45,091 சரக்குகளின் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டேனா? 301 00:23:45,092 --> 00:23:46,176 ஆம். 302 00:23:50,639 --> 00:23:51,973 நான் என் கவசத்தை வைத்துக்கொள்ளலாமா? 303 00:23:51,974 --> 00:23:54,642 - அது உனக்குத் தேவைப்படாது. - மக்கள் உன்னை நோக்கி சுட மாட்டார்கள். 304 00:23:54,643 --> 00:23:57,813 சரி, மக்கள் என்னை நோக்கி சுடவில்லை என்றால், என் வேலைதான் என்ன? 305 00:23:58,856 --> 00:24:01,275 - நான் உங்கள் பாதுகாவலனாக இருப்பேனா? - ஓ, இல்லை. 306 00:24:03,652 --> 00:24:06,154 நான் உன் பாதுகாவலராக இருப்பேன். 307 00:24:08,240 --> 00:24:10,701 உனக்கு அங்கே நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. 308 00:24:11,618 --> 00:24:14,496 உனக்குப் பிடித்த எதையும் செய்யக் கற்றுக்கொள்ளலாம். 309 00:24:17,082 --> 00:24:19,751 நீ எப்போதும் என்னுடன் வந்து தங்கலாம். என் ஆய்வகத்தில் வேலை செய்யலாம். 310 00:24:21,753 --> 00:24:24,339 உன்னை எங்கள் கிரகத்துக்குக் கூட்டிப் போகும் நேரத்தில் அதைப் பற்றியெல்லாம் பேசலாம். 311 00:24:29,970 --> 00:24:31,262 நாம் அதைப் பற்றி பேசலாம். 312 00:24:31,263 --> 00:24:32,346 ஆம். 313 00:24:32,347 --> 00:24:34,223 - இதுதான் முதலாவது. - ஆம், பேசலாம். 314 00:24:34,224 --> 00:24:35,851 தயாரா? 315 00:24:36,727 --> 00:24:38,187 இங்கே பாருங்கள். 316 00:24:39,479 --> 00:24:40,480 வா. 317 00:24:41,023 --> 00:24:43,858 மக்களை நான் ஒரு செக்யூனிட் என்று நினைக்க வைத்தது அந்த கவசம்தான். 318 00:24:43,859 --> 00:24:45,819 - நன்றாக இருக்கிறது, நண்பா. - ஆஹா. 319 00:24:46,778 --> 00:24:48,321 ஆனால் நான் இனி செக் இல்லை... 320 00:24:48,322 --> 00:24:49,572 சரி, செக்யூனிட். 321 00:24:49,573 --> 00:24:50,657 ...வெறும் யூனிட்தான். 322 00:24:51,742 --> 00:24:53,243 நீ எங்களுடன் இருப்பதில் எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சி. 323 00:24:53,827 --> 00:24:55,953 டெல்ட்ஃபாலின் பிரதிநிதிகள் வந்திருக்கிறார்கள். 324 00:24:55,954 --> 00:24:58,664 - சரி, இப்போதே அவர்களை சந்திப்போம். - சரி. 325 00:24:58,665 --> 00:25:01,210 செக்யூனிட், இங்கேயே சௌகரியமாக இரு. 326 00:25:01,793 --> 00:25:03,754 உனக்கு ஏதாவது தேவைப்பட்டால், எங்களுக்குத் தெரியப்படுத்து. 327 00:25:08,592 --> 00:25:10,092 பின்னால் ஒரு மூலையில் இருந்துகொண்டு, 328 00:25:10,093 --> 00:25:13,055 பல்வேறு நபர்கள் பேசுவதற்கு வந்துபோவதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். 329 00:25:13,722 --> 00:25:18,684 பெரும்பாலும் கம்பெனி, டெல்ட்ஃபால் மற்றும் 330 00:25:18,685 --> 00:25:21,313 பிற கார்ப்பரேட் அரசியல் நிறுவனங்களின் வழக்கறிஞர்கள்... 331 00:25:22,814 --> 00:25:24,983 கிரேக்ரிஸின் தாய் நிறுவனத்திலிருந்தும் கூட. 332 00:25:27,444 --> 00:25:30,030 பிறகு நாங்கள் கொண்டாடினோம். 333 00:25:31,114 --> 00:25:33,908 ஆம், நீ செய்வாய். அதுதான் நாம் எப்போதும் போகும் இடம். 334 00:25:33,909 --> 00:25:36,452 - அங்கேதான் நீ பத்து மணிநேரம் இருந்தாய். - அங்கேதான்... 335 00:25:36,453 --> 00:25:37,537 - ஓ! - ஆம். அதோடு... 336 00:25:37,538 --> 00:25:40,122 அவர்கள் தங்கள் வீட்டில் எனக்கு இடம் கொடுத்தார்கள். 337 00:25:40,123 --> 00:25:42,167 அவர்களில் ஒருவராக இருக்க என்னை அழைக்கிறார்கள். 338 00:25:42,668 --> 00:25:45,504 எல்லோரும் கிளாஸ்களை உயர்த்துகிறீர்களா? 339 00:25:47,923 --> 00:25:49,382 இது நம் குழுவுக்காக. 340 00:25:49,383 --> 00:25:53,344 இது உனக்காக, செக்யூனிட். வரவேற்கிறேன். 341 00:25:53,345 --> 00:25:55,346 - குழுவுக்காக... குழுவுக்காக. - குழுவுக்காக. 342 00:25:55,347 --> 00:25:57,807 - அதோடு செக்யூனிட்டுக்காக! - செக்யூனிட்டுக்காக! 343 00:25:57,808 --> 00:25:58,975 - பேசு! - அட. 344 00:25:58,976 --> 00:26:00,101 - இல்லை. - நான் விளையாடுகிறேன். 345 00:26:00,102 --> 00:26:02,395 நிச்சயமாக, நான் விளையாடுகிறேன். நீ எதுவும் சொல்ல வேண்டியதில்லை. 346 00:26:02,396 --> 00:26:04,147 நீ என்ன வேண்டுமானாலும் செய்யலாம். 347 00:27:07,669 --> 00:27:08,670 நீ எங்கே போகிறாய்? 348 00:27:11,423 --> 00:27:13,509 நான்... நான் போகிறேன்... 349 00:27:15,594 --> 00:27:16,845 சுற்றுப்புறத்தை சரிபார்க்க. 350 00:27:23,310 --> 00:27:26,855 கேள், நீ இதற்கு பழகிவிடுவாய். 351 00:27:28,982 --> 00:27:30,108 அவர்கள் நல்ல மனிதர்கள். 352 00:27:30,609 --> 00:27:33,820 நான் சந்தித்ததிலேயே சிறந்த நபர்கள். ப்ரிசர்வேஷன் அலையன்ஸ். 353 00:27:36,448 --> 00:27:37,449 அதாவது... 354 00:27:39,660 --> 00:27:40,661 அவர்கள் விநோதமானவர்கள். 355 00:27:43,539 --> 00:27:46,834 பழகுவதற்கு எனக்கு கொஞ்ச காலம் ஆனது, ஆனால் உனக்கு பழகியவுடன்... 356 00:27:51,839 --> 00:27:53,590 இங்கே உனக்கான இடத்தை நீ கண்டுபிடிப்பாய். 357 00:27:57,219 --> 00:27:59,054 வழக்கமான விஷயங்களை உனக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன். 358 00:28:01,765 --> 00:28:05,685 நான் அதைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறேன், எனக்குப் புரிந்தது போல தோன்றுகிறது, 359 00:28:05,686 --> 00:28:07,353 அதாவது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு, ஒருவேளை... 360 00:28:07,354 --> 00:28:08,480 டாக்டர் குராதின்... 361 00:28:12,985 --> 00:28:14,570 நான் சுற்றுப்புறத்தை சரிபார்க்க வேண்டும். 362 00:28:37,134 --> 00:28:38,844 நீ சுற்றுப்புறத்தை சரிபார்க்க வேண்டும். 363 00:28:43,682 --> 00:28:44,683 நன்றி. 364 00:29:02,451 --> 00:29:03,619 நன்றி. 365 00:29:48,413 --> 00:29:50,039 அது விசித்திரமாக இருந்தது. 366 00:29:50,040 --> 00:29:53,502 இந்த உடைகளில், நான் ஆகுமெண்டட் மனிதனைப் போல தெரிந்தேன். 367 00:30:01,009 --> 00:30:04,972 நான் ஒரு செக்யூனிட் என்பதை யாரும் கவனிக்கவில்லை... இன்னும். 368 00:30:06,640 --> 00:30:08,349 நான் வரைபட அமைப்புகளில் நுழைந்து, 369 00:30:08,350 --> 00:30:11,061 கீழ்மட்ட பணி மண்டலங்களுக்குப் போனேன். 370 00:30:18,110 --> 00:30:19,987 அட்டவணை ஃபீட்களைப் பார்த்தேன். 371 00:30:23,198 --> 00:30:25,616 அடுத்து புறப்படுவது தொலைதூர சுரங்க பணியிடத்துக்குப் போகும் 372 00:30:25,617 --> 00:30:27,578 ரோபோவால் இயக்கப்படும் போக்குவரத்து விண்கப்பல். 373 00:30:28,328 --> 00:30:29,787 நான் அதை ஒரு பிங் மூலம் வாழ்த்தி, 374 00:30:29,788 --> 00:30:33,542 நான் ஒரு சவாரி தேவைப்படும் மகிழ்ச்சியான வேலைக்கார ரோபோ என்பதை தெரியப்படுத்தினேன். 375 00:30:42,259 --> 00:30:46,096 நான் பகிர எத்தனை மணிநேர நிகழ்ச்சிகளும் பிற வீடியோக்களும் இருக்கின்றன என்பதைக் காட்டினேன். 376 00:30:47,347 --> 00:30:52,519 சரக்கு போக்குவரத்தில் பயணிக்கும் ரோபோக்களும் நல்ல தரமான பொழுதுபோக்கை இரசிப்பது தெரியவந்தது. 377 00:31:01,278 --> 00:31:02,738 கதவுகள் மூடுகின்றன. 378 00:32:08,428 --> 00:32:10,472 எனக்கு என்ன வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. 379 00:32:14,810 --> 00:32:18,188 ஆனால் எனக்கு என்ன வேண்டும் என்று யாராவது சொல்லவோ அல்லது எனக்காக முடிவுகளை எடுக்கவோ... 380 00:32:22,442 --> 00:32:24,111 நான் விரும்பவில்லை என்பது எனக்குத் தெரியும். 381 00:32:27,573 --> 00:32:30,951 அவர்கள் எனக்குப் பிடித்த மனிதராக இருந்தாலும். 382 00:33:02,357 --> 00:33:04,651 மர்டர்பாட், மெஸ்சேஜ் முடிந்தது. 383 00:33:58,413 --> 00:34:00,415 வசனத் தமிழாக்கம் அருண்குமார்