1 00:00:27,027 --> 00:00:28,570 நடந்த எல்லாத்துக்கும் நான் வருந்துகிறேன். 2 00:00:30,822 --> 00:00:31,949 நீங்க வருத்தப்படுவீங்கன்னு தெரியும். 3 00:00:33,158 --> 00:00:34,201 எப்பவும்தான் வருத்தப்படுவீங்க. 4 00:00:35,327 --> 00:00:36,912 நீங்க அதை உணர்ந்துதான் சொல்றீங்கன்னும் எனக்குத் தெரியும். 5 00:00:37,412 --> 00:00:38,704 ஆமா. 6 00:00:38,705 --> 00:00:42,125 அதுக்காக நீங்க உண்மையாவே மாறிட்டீங்கன்னு அர்த்தமில்ல. 7 00:00:43,418 --> 00:00:45,796 நீங்க ஏற்கனவே ஜெயிலுக்கு போக ஒரு அடி எடுத்து வச்சிட்டீங்க. 8 00:00:46,338 --> 00:00:47,506 அல்லது இறப்பை நோக்கி. 9 00:00:53,345 --> 00:00:54,346 இதெல்லாம் என்ன? 10 00:00:55,764 --> 00:00:56,764 நீ எங்கே போறே? 11 00:00:56,765 --> 00:01:00,727 எனக்கு வேலைக்கான ஒரு இன்டெர்வியூ இருக்கு. சான் ஃபிரான்சிஸ்கோவில். 12 00:01:02,563 --> 00:01:03,730 சான் ஃபிரான்சிஸ்கோவா? 13 00:01:05,816 --> 00:01:07,024 அப்ப நம்ம மகன்கள் கதி? 14 00:01:07,025 --> 00:01:09,403 இப்ப நீங்க நம்ம மகன்களை பத்தி கவலைப்படுறீங்க. 15 00:01:10,404 --> 00:01:13,365 ஐயோ, அஸ்டோரியா. நீ என்னை அப்படியே விட்டு போக முடியாது. 16 00:01:15,033 --> 00:01:16,034 உங்களையா? 17 00:01:16,785 --> 00:01:18,077 உங்களையா? 18 00:01:18,078 --> 00:01:20,872 எப்பவுமே உங்களை பத்திதான் யோசிக்குறீங்க. என் நிலைமை என்ன? 19 00:01:20,873 --> 00:01:25,042 விஷயம் எவ்வளவு மோசமாக இருந்தாலும், நான் குடும்பத்தை விட்டுக் கொடுத்ததில்ல. 20 00:01:25,043 --> 00:01:27,003 இதை அப்படியே என் பக்கம் திருப்ப முயற்சிக்காதீங்க. 21 00:01:27,004 --> 00:01:30,090 நான் பல வருஷம் முன்பே உங்களை விட்டு போயிருக்கணும். 22 00:01:36,638 --> 00:01:42,226 உங்களுக்கு குடும்பம் என்பது தேவையே இல்லன்னு ரொம்ப அனுபவப்பட்ட பிறகு, எனக்கு நல்லா புரிஞ்சிடுச்சு. 23 00:01:42,227 --> 00:01:44,437 நீங்க எங்க எல்லாரையும் பயன்படுத்திக்கிட்டீங்க. 24 00:01:44,438 --> 00:01:51,110 ஐன்ஸ்டைனின் இன்டெர்வியூ அன்று, நீங்க அப்படியே ராக்கெட்கார்ப்புக்கு போனீங்கதானே? 25 00:01:51,111 --> 00:01:54,280 உங்க வியாபார பேச்சுக்கு, நிச்சயம் அவனை நல்லா பயன்படுத்தி இருப்பீங்க. 26 00:01:54,281 --> 00:01:58,284 ஹாரிசனோட நீங்க கேம்ப்பில் எடுத்த ஃபோட்டோக்கள் கூட ஒரு ஆலிபைதான். 27 00:01:58,285 --> 00:01:59,995 நான் உங்களை நம்பினேன். 28 00:02:00,871 --> 00:02:02,206 அவனும் உங்களை நம்பினான். 29 00:02:03,582 --> 00:02:04,583 நாங்கள் மீன் பிடிக்கத்தான் போனோம். 30 00:02:24,311 --> 00:02:25,604 நான் இதை சரிசெய்கிறேன். 31 00:02:26,563 --> 00:02:27,648 அஸ்டோரியா... 32 00:02:52,256 --> 00:02:53,257 ஹாரிசன். 33 00:03:09,523 --> 00:03:10,524 என்னால விளக்க முடியும். 34 00:03:16,154 --> 00:03:17,239 ஹாரிசன். 35 00:03:20,200 --> 00:03:21,243 ஹாரிசன். 36 00:04:30,646 --> 00:04:32,439 நீ அதையெல்லாம் கேட்க நேர்ந்ததுக்கு மன்னிச்சிடு. 37 00:04:33,273 --> 00:04:34,358 மன்னிப்பெல்லாம் கேட்காதீங்க. 38 00:04:34,858 --> 00:04:37,360 சான் ஃபிரான்சிஸ்கோல வேலையா, அம்மா? அது அருமையான விஷயம். 39 00:04:37,361 --> 00:04:39,654 ஆனா, நான் போகலை. 40 00:04:39,655 --> 00:04:40,571 ஏன்? 41 00:04:40,572 --> 00:04:43,074 என்னால் உங்களை அவரோட விட முடியாது. 42 00:04:43,075 --> 00:04:46,787 அம்மா, இது வெறும் இன்டெர்வியூதான். எப்பவும் போல, நாங்க சமாளிக்கிறோம். 43 00:04:47,454 --> 00:04:49,080 இந்த ஒரு முறை நான் ஹாரிசன் சொல்வதை ஒத்துக்கிறேன். 44 00:04:49,081 --> 00:04:51,667 அதை செய்யுங்க. எங்களுக்கு சொல்வதைப் போல, எதையும் யோசிக்காதீங்க. 45 00:04:53,377 --> 00:04:56,630 நான் இதை எடுத்துக்கவா? டெவன்ஷர் டௌன்ஸ் கச்சேரிக்கு மினி டிக்கெட் வாங்கியிருக்கா. 46 00:04:57,381 --> 00:04:59,716 நிச்சயமா. ஜாலியா இரு. 47 00:05:10,602 --> 00:05:12,604 மீன் பிடிக்கும் ட்ரிப் பற்றி எனக்கு வருத்தமா இருக்கு. 48 00:05:17,442 --> 00:05:19,736 நாம அவரோட இருப்பது அவருக்கு உதவியா இல்ல போல. 49 00:05:22,155 --> 00:05:24,783 நாம இல்லாம இருந்தா எப்படி இருக்கும்னு அவர் உணரணும். 50 00:06:03,947 --> 00:06:07,074 ...இன்று அதிக காற்று வீசும். நீங்கள் சாலையில் பயணம் போக நினைத்தால், 51 00:06:07,075 --> 00:06:10,536 கையை ஸ்டியரிங் வீல் மேல் வைத்து, ரால்ஃப் நேடரின் அறிவுரை படி 52 00:06:10,537 --> 00:06:11,996 உங்கள் சீட் பெல்ட்களை போட்டுக்கொள்ளுங்கள். 53 00:06:11,997 --> 00:06:13,916 சூரியன் உச்சமடைவதை ரசியுங்கள், சான் ஃபெர்னாண்டோ வேலி. 54 00:06:16,335 --> 00:06:18,086 16 அடி வால்ட்டர்கள் பயன்படுத்தப்படும் போல் வகை மற்றும் உயரங்கள் 55 00:06:24,176 --> 00:06:26,637 சாண்டா சூசானா பாஸ் ஸ்டோனி பீக் 56 00:06:31,808 --> 00:06:35,145 பிட் மெஜிஷியன் 57 00:06:48,742 --> 00:06:49,659 ட்ரெமல் உற்பத்தி 58 00:06:49,660 --> 00:06:51,036 உங்களுக்கான காசோலை இன்று எங்களிடம் இல்லை. 59 00:06:53,038 --> 00:06:56,582 டீன்னும் நானும் ஒப்பந்தம் செய்திருக்கோம். நான் ஏற்கனவே பொருட்களை ஆர்டர் செய்துவிட்டேன். 60 00:06:56,583 --> 00:06:59,293 டெஸ்ட் டீல் பத்தி திரு. ட்ரெமல் என்னிடம் சொன்னார். 61 00:06:59,294 --> 00:07:01,087 ஆனால் பணத்தை தரும் முன், 62 00:07:01,088 --> 00:07:03,381 புது வெண்டருக்கான ஆவண வேலையை நீங்கள் செய்து முடிக்கணும். 63 00:07:03,382 --> 00:07:04,882 அதுக்கு கொஞ்சம் நேரம் ஆகும். 64 00:07:04,883 --> 00:07:08,678 வேலையை சீக்கிரம் ஆரம்பிக்கணும்னு திரு. ட்ரெமல் விரும்பினார். 65 00:07:08,679 --> 00:07:10,681 அவர் தன்னிச்சையாக செயல்படுபவர். 66 00:07:11,473 --> 00:07:14,184 அப்புறம் நான், அவரை யாரும் ஏமாற்றாமல் இருப்பதை கவனித்துக்கொள்ளும் நபர். 67 00:07:14,768 --> 00:07:15,894 எனக்கு இது தேவை. 68 00:07:17,062 --> 00:07:18,272 அவர் உறுதியளித்தார். 69 00:07:21,400 --> 00:07:22,400 வெண்டர் விண்ணப்பப் படிவம் 70 00:07:22,401 --> 00:07:24,819 எல்லாவற்றையும் பரிசோதிக்க குறைந்தபட்சம் ஆறு வாரம் ஆகும். 71 00:07:24,820 --> 00:07:26,363 எந்த உத்தரவாதமும் இல்ல. 72 00:07:37,791 --> 00:07:40,711 ஜெனரல் எலக்ட்ரிக் 73 00:07:45,132 --> 00:07:47,176 சாண்டா சூசானா பாஸ் சாலை 74 00:07:49,595 --> 00:07:52,848 எச்சரிக்கை அகண்ட எடை 75 00:08:41,145 --> 00:08:42,188 நீ யாரு? 76 00:08:43,524 --> 00:08:44,650 என் பெயர் ஹாரிசன். 77 00:08:45,984 --> 00:08:48,278 சூரியனின் உச்சத்தைப் பார்க்க இங்கே வந்திருக்கேன். 78 00:08:49,238 --> 00:08:50,239 வா. 79 00:08:54,034 --> 00:08:57,620 அது ரொம்ப சக்தி வாய்ந்ததுன்னு என் நண்பர் சொன்னார், வந்து... 80 00:08:57,621 --> 00:08:59,039 உன் நண்பன் யாரு? 81 00:08:59,540 --> 00:09:01,833 - அவர் பெயர் ரூடி. - ரூடி சொலானோவா? 82 00:09:01,834 --> 00:09:03,502 - ஆமா. - உனக்கு எப்படி அவரைத் தெரியும்? 83 00:09:04,545 --> 00:09:07,714 என் மோசமான அப்பா ஜெயில்ல இருந்தப்ப, அவரும் ரூடியும் ஒரே செல்லதான் இருந்தாங்க. 84 00:09:08,757 --> 00:09:11,635 நான் அவரைப் பார்க்க போகும்போது, என் அப்பாவைவிட ரூடியோடதான் நிறைய பேசுவேன். 85 00:09:12,761 --> 00:09:16,138 அவர் மட்டும்தான் என்னோடு சின்ன பையனிடம் பேசுவதை போல பேசாமல், 86 00:09:16,139 --> 00:09:18,183 என் கஷ்டத்தை புரிந்துகொண்டவர் போல பேசுவார். 87 00:09:19,518 --> 00:09:21,061 ஏன்னா, அவருக்கு அது புரிஞ்சிருக்கும். 88 00:09:21,979 --> 00:09:25,190 ரூடியோட அப்பா ஒரு குற்றவாளி, மிகவும் மோசமானவர். 89 00:09:25,816 --> 00:09:27,776 கேடுகெட்டவர் என சொல்லலாம். 90 00:09:29,111 --> 00:09:32,489 அவரையும் பழி சொல்ல முடியாது. ரூடியோட அப்பா போர்டிங் ஸ்கூல்ல படிச்சார். 91 00:09:33,949 --> 00:09:36,451 பாதிரியார் அவரைப் பிடித்து, தன்வயப்படுத்தக் கட்டாயப்படுத்தினார். 92 00:09:37,578 --> 00:09:38,954 அவரை வெள்ளை இனத்தவராக மாற்ற முயற்சித்தனர். 93 00:09:39,705 --> 00:09:40,706 ஓ. 94 00:09:42,082 --> 00:09:43,917 ஆக, அவருக்கு நினைவு அஞ்சலி செலுத்த இங்கு வந்திருக்கியா? 95 00:09:45,085 --> 00:09:46,085 யாருக்கு? 96 00:09:46,086 --> 00:09:47,880 ரூடி. நாம பேசிட்டிருக்கோமே, அவர். 97 00:09:48,755 --> 00:09:50,507 அவருக்கு நினைவு அஞ்சலின்னா என்ன அர்த்தம்? 98 00:09:54,052 --> 00:09:55,179 அதாவது, அவர் இறந்துட்டார். 99 00:09:58,765 --> 00:10:02,603 சிறைக் கலவரம். என்ன நடந்துச்சுன்னு யாருக்கும் தெரியாது, கவலையும் இல்ல. 100 00:10:05,981 --> 00:10:07,274 அவர் இறந்துட்டாரா? 101 00:10:12,905 --> 00:10:13,947 உனக்கு எப்படித் தெரியும்? 102 00:10:14,656 --> 00:10:15,741 அவர் என் மாமா. 103 00:10:29,338 --> 00:10:30,464 நாசமாய் போன ராக்கெட்கார்ப். 104 00:10:31,548 --> 00:10:32,841 பிணந்தின்னிக் கழுகுகள். 105 00:10:35,052 --> 00:10:36,302 ஹேய். 106 00:10:36,303 --> 00:10:39,389 நீ இங்கே வந்திருக்கே, இது சூரியன் உச்சமடையும் நேரம். 107 00:10:39,890 --> 00:10:40,890 ரூடி உன்னை அழைத்திருக்கிறார். 108 00:10:40,891 --> 00:10:46,062 அங்கே போ, நல்லா சுத்தி பாரு. பூமித்தாய் உன்கிட்ட ஏதாவது பேசக்கூடும். 109 00:10:46,063 --> 00:10:50,983 என் பெயர் டாஸின் ஷுப். ஃபெர்னாண்டீனோ ஷுமாஷின் தலைவர். 110 00:10:50,984 --> 00:10:56,031 டாபோவிலிருந்து வந்து, இப்போது இங்கே சிமி வேலியில் நிற்கும் ஷுமாஷ் நாம். 111 00:11:02,663 --> 00:11:03,664 வா. 112 00:11:31,316 --> 00:11:32,442 ஹே, மன்னிக்கவும். 113 00:11:33,151 --> 00:11:34,194 ஹே. 114 00:11:36,446 --> 00:11:37,446 நீதானே ஏரி கிட்ட இருந்தது? 115 00:11:37,447 --> 00:11:41,993 மிருகத்தின் வாய்க்குள்ளே போன, ஆனால் நீ காப்பாத்தப்படுவேன்னு உனக்குத் தெரியும். 116 00:11:41,994 --> 00:11:43,786 உன்னால பயத்துலேயே வாழ முடியாது. 117 00:11:43,787 --> 00:11:44,871 என்னது? 118 00:11:44,872 --> 00:11:46,331 “உங்களுக்கு ஒண்ணுமில்லயே, சார்?” என்றேன். 119 00:11:47,666 --> 00:11:48,834 ஆமா, நான் நல்லாதான் இருக்கேன். 120 00:11:57,509 --> 00:11:58,510 எனக்கு ஒண்ணுமில்ல. 121 00:12:21,408 --> 00:12:22,950 ப்ரிவோஸ்ட் தோப்புகள் 1967-ல் நிறுவப்பட்டது 122 00:12:22,951 --> 00:12:24,161 சாட்ஸ்வொர்த் கலிஃபோர்னியா 123 00:13:46,994 --> 00:13:48,078 என்கிட்ட பணம் இல்ல. 124 00:13:51,123 --> 00:13:55,586 நான் மீனை சுத்தம் செஞ்சேன், டோஸ்டர்களை அடகு வைத்தேன், தேவாலயத்தில் கொள்ளை அடித்தேன். 125 00:13:57,296 --> 00:14:00,465 கடவுள் எனக்குக் கொடுத்த, தானே கூராகிக்கொள்ளும் என் டிரில்லையும் விற்க முயன்றேன். 126 00:14:02,843 --> 00:14:06,054 ஆனாலும் என்கிட்ட பணம் இல்ல. 127 00:14:11,185 --> 00:14:12,352 எனவே, ஜான்-கீ... 128 00:14:15,147 --> 00:14:18,983 என் டிரில்லை வாங்கிக்கொள்ளும் உன் ஆஃபரை நான் ஏற்கிறேன். நீயே அதை எடுத்துக்கோ. 129 00:14:18,984 --> 00:14:21,528 என் குடும்பத்த மட்டும் விட்டுடு. 130 00:14:30,704 --> 00:14:33,373 குடும்பம்தான் ரொம்ப முக்கியம். 131 00:14:33,957 --> 00:14:37,126 ஜான்-கீ, எங்களுக்கு தெரியாமல் டீல் போடப் பார்த்தியா? 132 00:14:37,127 --> 00:14:38,085 இல்ல, இல்ல. கேளு... 133 00:14:38,086 --> 00:14:41,006 குடும்பத்துக்காகத்தான் அதை செஞ்சேன். 134 00:14:42,549 --> 00:14:43,925 இல்ல, நீ உனக்காக செஞ்ச. 135 00:14:43,926 --> 00:14:45,635 நாம அவனைக் கொல்லணும்! 136 00:14:45,636 --> 00:14:48,137 இல்ல, நாம சகோதரனைக் கொல்ல முடியாது. 137 00:14:48,138 --> 00:14:50,014 இந்த விதி எனக்குப் பிடிக்கலை. 138 00:14:50,015 --> 00:14:51,098 எனக்கு ஜான்-கீ பிடிக்கலை. 139 00:14:51,099 --> 00:14:52,183 உனக்கு இந்த மொத்த உலகமும் பிடிக்காது. 140 00:14:52,184 --> 00:14:54,185 டாரியஸை கொல்லணும்னு போன வாரம் சொன்னியே. 141 00:14:54,186 --> 00:14:55,896 அய்யோ. ஜென்னி கூட நான் உறவுகொண்டதுக்கா? 142 00:15:14,331 --> 00:15:17,167 இது எல்லாம் உன்னாலதான். நீதான் இப்படிப் பண்ணிட்ட. 143 00:15:31,515 --> 00:15:34,267 நாசமாய் போ, ஹாம்ப்டன். நான் உனக்கு உதவத்தான் நினைத்தேன். 144 00:15:34,268 --> 00:15:35,394 இல்ல, வேணாம். 145 00:15:37,145 --> 00:15:39,898 டிரில்லை எடுத்துக்கோ. இதை எடுத்துக்கோ. 146 00:15:43,610 --> 00:15:45,320 ஜான்-கீ. 147 00:15:56,206 --> 00:15:58,624 - ஏன் எல்லாரும் கத்துறாங்க? - டிக்கியில் ஏறு! 148 00:15:58,625 --> 00:16:00,419 - நான் இதுல ஏற மாட்டேன். - உள்ளே போ! 149 00:16:01,837 --> 00:16:02,879 ஹே! 150 00:16:02,880 --> 00:16:04,631 சரி, சரி. உள்ளே போகிறேன். உள்ளே போகிறேன். 151 00:16:09,553 --> 00:16:10,428 இப்போது, 152 00:16:10,429 --> 00:16:12,972 என் பாணியில எல்லாத்தையும் செய்வோம்! 153 00:16:12,973 --> 00:16:14,558 உன் வழியை பத்தி எனக்குக் கவலையில்ல. 154 00:16:18,812 --> 00:16:20,105 என்னை வெளிய போக விடு! 155 00:16:37,664 --> 00:16:40,834 கடவுளே, ப்ளீஸ். நான் செஞ்ச மோசமான விஷயத்துக்கெல்லாம் ப்ளீஸ் என்னை மன்னிச்சிடுங்க. 156 00:16:41,376 --> 00:16:43,253 என் மனைவியையும் பசங்களையும் காப்பாத்துங்க. 157 00:16:51,678 --> 00:16:52,846 அடச்சே. 158 00:17:07,694 --> 00:17:08,694 ஜான்-கீ. 159 00:17:09,195 --> 00:17:10,614 உனக்கு ஒண்ணுமில்லையே? 160 00:17:12,657 --> 00:17:13,659 நீ நலம்தானே? 161 00:17:17,246 --> 00:17:18,829 - ஏதாவது சொல். - ஓ-ஹோ. 162 00:17:25,253 --> 00:17:26,713 ஜான்-கீ. 163 00:17:27,506 --> 00:17:28,507 ஜான்-கீ. 164 00:17:55,659 --> 00:17:56,660 வேண்டாம். 165 00:18:03,000 --> 00:18:04,293 அவனைப் போக விடு. 166 00:18:06,920 --> 00:18:09,380 நம்மால் பழிதீர்க்க முடியாததை திரு. சேம்பர்ஸ் பழிதீர்த்து விட்டார். 167 00:18:09,381 --> 00:18:10,716 ஒரு சகோதரனின் துரோகத்திற்கு பழிதீர்த்துட்டார். 168 00:18:11,341 --> 00:18:13,010 உன் கடன் அடைக்கப்பட்டது. 169 00:20:46,079 --> 00:20:47,788 நீங்க இந்த வாரக்கடைசியில்... 170 00:20:47,789 --> 00:20:48,956 துப்பறிவாளர் ஹார்க்ரோவ் 171 00:20:48,957 --> 00:20:50,709 ...எங்க இருந்தீங்கன்னு இவங்க சில கேள்விகள் கேட்டாங்க. 172 00:20:52,461 --> 00:20:53,545 என்னால விளக்க முடியும். 173 00:20:55,047 --> 00:20:55,881 ஹாரிசன். 174 00:21:19,488 --> 00:21:21,031 ஐயோ... நிறுத்து. 175 00:21:22,199 --> 00:21:24,201 ஏன் இவ்வளவு முரட்டுத்தனமா இருக்கீங்க, ப்ரோ? 176 00:21:25,077 --> 00:21:26,995 நீ வேணும்னே மெதுவா நடக்குற. வேகமா நட. 177 00:21:27,621 --> 00:21:30,624 - என்னைத் தள்ளாதீங்க, ப்ரோ. - வா. 178 00:21:31,208 --> 00:21:32,667 தள்ளாதீங்க. 179 00:21:32,668 --> 00:21:36,296 போலீஸ் 180 00:21:42,469 --> 00:21:45,681 வெஸ்ட் வேலி பிரிவு 181 00:21:57,651 --> 00:21:59,695 உங்களுக்கு என்ன ஆச்சு? 182 00:22:05,117 --> 00:22:06,410 எல்லாமே ஆச்சு. 183 00:22:07,911 --> 00:22:11,581 ஆனா, நான் எல்லாத்தையும் பாத்துக்குறேன். இனியும், எதுவும் இப்படி... 184 00:22:11,582 --> 00:22:14,543 எனக்கு அதைப் பத்திக் கேட்க இஷ்டமில்ல, ஹாம்ப்டன். 185 00:22:17,379 --> 00:22:21,466 நான் விமான நிலையத்துக்குப் போயிட்டு இருந்தேன், ஆனாலும் இங்கே வந்தேன். 186 00:22:22,342 --> 00:22:23,635 ஏன்? 187 00:22:26,138 --> 00:22:31,935 கேம்பிங் சென்றபோது, நான் உங்க கூட இருந்ததா துப்பறிவாளர் ஹார்க்ரோவ் கிட்ட சொல்லியிருக்கேன். 188 00:22:36,231 --> 00:22:37,691 ஏன் அப்படிச் சொன்ன? 189 00:22:38,358 --> 00:22:41,820 ஏன்னா, நம்ம மகன்கள் திரும்ப நீங்க ஜெயில்ல இருப்பத பார்க்கக் கூடாது. 190 00:22:44,114 --> 00:22:46,283 ஏன்னா நீங்க வெளிய இருக்கணும். 191 00:22:49,703 --> 00:22:50,787 நன்றி. 192 00:22:57,211 --> 00:22:58,295 வா. நாம வீட்டுக்குப் போகலாம். 193 00:23:01,006 --> 00:23:02,549 நான் வீட்டுக்கு வரல. 194 00:23:06,512 --> 00:23:08,013 நான் சான் ஃபிரன்சிஸ்க்கோவிற்கு போகிறேன். 195 00:23:14,770 --> 00:23:15,854 எவ்வளவு காலம்? 196 00:23:17,648 --> 00:23:18,649 எனக்குத் தெரியாது. 197 00:24:32,514 --> 00:24:33,682 ஐன்ஸ்டைன்? 198 00:24:39,897 --> 00:24:40,898 ஐன்ஸ்டைன்? 199 00:24:51,491 --> 00:24:52,492 ஹாரிசன்? 200 00:25:24,650 --> 00:25:28,028 {\an8}“நியூபோர்ட் 69” டெவன்ஷர் டௌன்ஸில் 201 00:28:10,732 --> 00:28:12,734 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்