1 00:00:10,678 --> 00:00:12,555 என்னால் தொடர்ந்து பொய் சொல்ல முடியாது. 2 00:00:12,638 --> 00:00:14,390 முடியும், உன்னால முடியும். 3 00:00:14,473 --> 00:00:16,892 என்னை விட்டிடச் சொல்லி நீ வைஸ் கிட்ட சொல்லணும். 4 00:00:16,976 --> 00:00:18,185 என்ன இது! 5 00:00:18,269 --> 00:00:21,522 நீ என் பார்ட்னரை திரும்ப தொந்தரவு செய்தா உன்னை ஒழிச்சிடுவேன். 6 00:00:22,523 --> 00:00:24,442 என்னால் இப்பெல்லாம் சரியா தூங்க முடியலை. 7 00:00:24,525 --> 00:00:26,026 என்ன யோசிக்கிறே? 8 00:00:26,110 --> 00:00:27,778 அதை கடிதத்தில் எழுத முயற்சித்தேன். 9 00:00:27,862 --> 00:00:29,113 அதை திறந்தாவது பார்ப்பானா? 10 00:00:29,196 --> 00:00:30,531 ஷேனுக்கு என்னைத் தெரியும். 11 00:00:30,614 --> 00:00:33,659 நான் படிச்சுக் காட்டறேன். அதுக்கப்புறம் அவன் முடிவு. 12 00:00:33,743 --> 00:00:37,204 ஆலிவர் செய்ன்ட் லெட்ஜர் என் தங்கை கூட சேர்ந்து வாழறான். 13 00:00:37,288 --> 00:00:38,122 மேகனா? 14 00:00:38,205 --> 00:00:41,375 அவனை கூப்பிடு. மடத்தனமா எதையோ செய்திருக்கா, நீதான் அதை சரி செய்யணும். 15 00:00:41,459 --> 00:00:42,543 ஆலிவரா? அது மேகன். 16 00:00:42,626 --> 00:00:43,586 ட்ராக்ஸ்லர் சைக்கோதெரபி 17 00:00:43,669 --> 00:00:45,463 அவ மொத்தக் குடும்பமுமே லூசுங்க. 18 00:00:45,713 --> 00:00:46,881 என்னை மன்னிச்சிடு. 19 00:00:46,964 --> 00:00:50,217 உன் அண்ணா எந்தத் தப்பும் செய்யலை. நான்தான் செய்தேன். 20 00:00:50,718 --> 00:00:52,428 இதை நீ சொல்லணும்னு எதிர்பார்த்தேன். 21 00:00:52,511 --> 00:00:54,346 அதோட உன்னை நான் விரும்பறேன். 22 00:00:54,430 --> 00:00:55,639 உன்னை ரொம்ப விரும்பறேன். 23 00:00:56,307 --> 00:01:00,227 மேகன் மார்ட்டின், ஆலிவர் கென்னெடி கூடவோ, தனியாவோ, எதோ ஒரு இடத்தில் 24 00:01:00,311 --> 00:01:02,813 உயிரோட இருக்கான்னு நாம நினைக்கிறோமா? 25 00:01:14,909 --> 00:01:19,497 137 நாட்கள் முன்பு 26 00:01:26,170 --> 00:01:28,714 அவர் கிட்ட கணக்கு தீருவதுக்கு முந்தைய சமரசம் பேசினீங்களா? 27 00:01:28,798 --> 00:01:30,090 கணக்கு தீர்க்கும் அறிவிப்பு 28 00:01:30,174 --> 00:01:31,592 அப்படீன்னா என்னன்னு தெரியாது. 29 00:01:31,675 --> 00:01:35,095 வீட்டை ஏலத்திற்கு விடும் முன் கடனை குறைத்து அதைக் கட்ட 30 00:01:35,179 --> 00:01:37,056 வங்கி உங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கும். 31 00:01:37,139 --> 00:01:38,808 வங்கி கொஞ்சம் மனசாட்சியோட நடக்கும். 32 00:01:38,890 --> 00:01:41,602 அது மனசாட்சி இல்லம்மா, அதுதான் சட்டம். அதனால… 33 00:01:41,685 --> 00:01:43,187 நாட்டிங் ஹில் வோல்ஃப் கிரேயில் ஓஎஸ்எல் 34 00:01:43,270 --> 00:01:45,439 வீட்டை விட்டுத் துரத்தி அவங்க சந்தோஷப்படறாங்க. 35 00:01:45,523 --> 00:01:46,357 அது உண்மையில்லை. 36 00:01:46,440 --> 00:01:48,067 அவங்களுக்காக பேசறதை நிறுத்தறியா? 37 00:01:48,150 --> 00:01:50,902 அவன் சான் ஃபிரான்சிஸ்கோவில் இல்லை. இப்போ போஸ்டனில் இருக்கான். 38 00:01:50,985 --> 00:01:52,947 வீட்டை எடுத்துக்க போறாங்க. நாம என்ன செய்வது? 39 00:02:22,393 --> 00:02:23,853 மதிப்புமிக்க வீரர் ஷேன் மார்ட்டின் 40 00:02:26,814 --> 00:02:29,191 ஆலிவர் செய்ன்ட் லெட்ஜர் 41 00:02:29,275 --> 00:02:32,069 "டிக்கெட்டை வாங்கு, சவாரி செய்…" ஹண்டர் எஸ். தாம்சன் 42 00:04:10,834 --> 00:04:16,839 56 டேஸ் 43 00:04:18,007 --> 00:04:22,137 இன்று 44 00:04:23,472 --> 00:04:24,807 லைனஸ் இதைச் செய்தான். 45 00:04:26,684 --> 00:04:28,018 அவந்தான்னு எனக்குத் தெரியும். 46 00:04:29,311 --> 00:04:30,396 அவன் முகத்த பார்த்தியா? 47 00:04:30,479 --> 00:04:32,856 இல்லை. அவன் காரைப் பார்த்தேன். 48 00:04:32,940 --> 00:04:36,568 போன வருசம் கண்காட்சி மைதானத்தில் டிரைவ்-பையில் இருந்த அதே கார்தான் இது. 49 00:04:36,652 --> 00:04:38,237 அங்கேதான் அவனை சந்தித்தேன். 50 00:04:38,320 --> 00:04:43,450 செய்யலேன்னு அவன் சொன்னான். ஆனால் அது அவன்தான்… செய்ததா என்கிட்டே சொன்னான். 51 00:04:45,327 --> 00:04:48,414 இந்த முறை, சுடுபவன் தவறான ஆயுதத்தைப் பயன்படுத்தி இருக்கிறான். 52 00:04:51,125 --> 00:04:55,462 த க்ராஸிங்ஸில் அவன் சிறுவர்களுக்கு மறுத்து விற்கிறான்னு சொல்றியா? 53 00:04:55,546 --> 00:04:58,632 ஆமாம். அவன் விற்கிறான். ஆனா இது அதைப் பற்றி இல்லை. 54 00:04:58,716 --> 00:05:00,592 எதுவும் இந்தக் கேசைப் பற்றி இல்லை, கார்ல். 55 00:05:02,469 --> 00:05:06,598 அவன் என்னைக் கொன்னுடுவான். நான் ஒரு பெரிய முட்டாள். 56 00:05:06,682 --> 00:05:09,810 இல்லை. அப்படிச் சொல்லாதே. நீ முட்டாளில்லை. 57 00:05:10,978 --> 00:05:12,146 எம்ஈ இடமிருந்து. 58 00:05:13,689 --> 00:05:14,857 ரியர்டன். 59 00:05:15,816 --> 00:05:17,109 சரி. இதோ வந்திடறோம். 60 00:05:19,153 --> 00:05:21,905 முதல்கட்ட போஸ்ட்மார்ட்ட அறிக்கை காலை 8 மணிக்கு தயாராயிடும். 61 00:05:24,783 --> 00:05:27,995 மிட்ச், வந்து ரியர்டனை பிடி. 62 00:05:29,204 --> 00:05:31,081 அங்கே போனதும் வீட்டை சோதிச்சுக்கோ. 63 00:05:31,165 --> 00:05:35,127 நீ ஃப்ரடியை அழைத்து, வீட்டை ராத்திரி கண்காணிக்கச் சொல். 64 00:05:35,210 --> 00:05:39,381 -இல்லை, அது தேவையில்லை. -சொல்றதைக் கேளு. அது அவசியம். 65 00:05:40,966 --> 00:05:41,884 சொன்னதைக் கேளு. 66 00:05:42,885 --> 00:05:43,927 நன்றி. 67 00:05:56,523 --> 00:06:02,529 நாள் 34 68 00:06:26,303 --> 00:06:27,930 இப்போ உன்னை மேகன்னு கூப்பிடணுமா? 69 00:06:29,264 --> 00:06:30,224 கூப்பிட விருப்பமா? 70 00:06:31,558 --> 00:06:32,392 விருப்பம்னு இல்லை. 71 00:06:32,476 --> 00:06:34,645 இல்லையா? சரி. 72 00:06:35,145 --> 00:06:36,230 அதுவும் நல்லது தான். 73 00:06:36,313 --> 00:06:38,941 இப்போ நான் சியாராவா உணருறேன். 74 00:06:39,566 --> 00:06:41,443 எனக்கு உன்னை நினைவிருக்கு. 75 00:06:41,527 --> 00:06:42,778 கொஞ்சம். 76 00:06:42,861 --> 00:06:44,404 நான் உன் வீட்டிற்குள் வந்ததில்லை. 77 00:06:44,488 --> 00:06:47,658 ஆனால் காரிலிருந்து உன்னை ஒருமுறை பார்த்திருக்கிறேன். 78 00:06:47,741 --> 00:06:51,453 நீ உன் ஸ்கூட்டரை கற்கள் நிரம்பிய இடத்தில் ஓட்ட முயற்சி செய்த. 79 00:06:51,995 --> 00:06:54,832 ஏன்னா வீட்டுக்கு முன்னாடி பெரிய குழி தோண்டி, 80 00:06:54,915 --> 00:06:56,667 நீச்சல் குளம் கட்டப் பார்த்தீங்க சரியா? 81 00:06:56,750 --> 00:06:58,836 அட, அது உனக்கு நினைவிருக்கா. 82 00:06:58,919 --> 00:07:01,588 உன் அக்கா ஷைலா, கஞ்சா விற்பா. 83 00:07:02,047 --> 00:07:04,007 ஒருவேளை, அப்பாகிட்ட இருந்து திருடியிருப்பா. 84 00:07:05,551 --> 00:07:08,053 இன்னும் அவ அந்த வீட்டில்தான் இருக்கா. அப்பா காணாம போயிட்டாரு. 85 00:07:09,388 --> 00:07:10,514 அவரோடு பேசுவதுண்டா? 86 00:07:11,598 --> 00:07:16,728 கிறிஸ்துமஸ், பிறந்த நாள் எப்போதாவது. நினைவிருந்தா கூப்பிடுவாரு. 87 00:07:19,314 --> 00:07:20,983 உன் அப்பாவின் இழப்புக்கு வருத்தங்கள். 88 00:07:21,775 --> 00:07:24,653 அவரை நான் இழக்கலை. என்னோட இருந்தாதானே இழக்குறதுக்கு. 89 00:07:27,531 --> 00:07:28,365 ஆலிவர்! 90 00:07:29,950 --> 00:07:31,076 ஆலிவர், நான்தான்! 91 00:07:34,079 --> 00:07:34,997 ஆலிவர்! 92 00:07:36,832 --> 00:07:37,666 ஆலிவர்! 93 00:07:39,835 --> 00:07:40,961 ஆலிவர்! 94 00:07:43,797 --> 00:07:47,509 கடவுளே, பயந்துட்டேன். உன் போன் வாய்ஸ்மெயிலுக்குப் போகுது. 95 00:07:47,593 --> 00:07:48,760 ஆமாம். அணைத்திருந்தேன். 96 00:07:49,553 --> 00:07:50,470 நீ அணைச்சியா? 97 00:07:52,639 --> 00:07:54,474 என்ன நடக்குது இங்கே? 98 00:07:55,100 --> 00:07:56,435 இவ ஏன் இங்கிருக்கா, ஆலிவர்? 99 00:07:58,187 --> 00:08:00,272 இவ என் காதலி, டான். என் கூடத்தான் வசிக்கிறாள். 100 00:08:03,400 --> 00:08:04,234 சரி. 101 00:08:05,944 --> 00:08:07,446 என்னை உள்ளே வரச் சொல்லமாட்டியா? 102 00:08:15,787 --> 00:08:16,788 ஹேய்… 103 00:08:18,165 --> 00:08:19,124 அருமையான இடம். 104 00:08:19,666 --> 00:08:22,294 ஆலிவர் செய்ன்ட் லெட்ஜர் தகுதிக்கு ஏற்ற இடம். 105 00:08:25,088 --> 00:08:26,381 நீ மேகன்தானே. 106 00:08:27,382 --> 00:08:31,178 மேகன் மார்ட்டின், நான் டான் ட்ராக்ஸ்லர், நாம ஃபோனில் பேசியிருக்கோம். 107 00:08:31,261 --> 00:08:34,431 நீ யாருன்னு எனக்குத் தெரியும். என் அக்கா சொல்லியிருக்கா. 108 00:08:34,514 --> 00:08:35,765 அப்படியா. 109 00:08:36,767 --> 00:08:38,184 நீயும் அவளை மாதிரி இருந்திருந்தா, 110 00:08:38,268 --> 00:08:40,895 ஆலிவர் பெரிய சிக்கலில் இருக்கான்னு அர்த்தம். 111 00:08:40,979 --> 00:08:44,191 டான், இவளுக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை. 112 00:08:45,234 --> 00:08:46,401 நான்… 113 00:08:48,111 --> 00:08:50,697 முதல்ல என்ன நடந்ததுன்னு உனக்குச் சொல்லியிருக்கணும். 114 00:08:50,781 --> 00:08:52,699 என்ன நடந்தது? என்ன நடக்குது? 115 00:08:53,742 --> 00:08:57,162 இந்தப் பொண்ணு பொய்யான பெயரில் உன் வாழ்க்கையில் நுழைஞ்சு ஏமாத்தியிருக்கா. 116 00:08:57,246 --> 00:08:59,623 -கேஜிபி ஏஜென்ட்கள் செய்வதை போல. -அருமையான உவமை. 117 00:08:59,706 --> 00:09:01,416 …இதுதான் உன் எதிர்விளைவா? 118 00:09:01,500 --> 00:09:04,461 போனை அணைத்து வைச்சிட்டு அவளுக்காக சமைச்சிட்டு இருக்கே. 119 00:09:06,088 --> 00:09:07,881 இதை அவதான் சமைச்சா. 120 00:09:08,799 --> 00:09:12,678 தொடர்ந்து உன்னை சம்பந்தப்படுத்துவதில் இருந்து காப்பாற்ற, நெரகென்செட்டில் இருந்து 121 00:09:12,761 --> 00:09:14,471 உன்னை வேறு பெயரில் வெளியேற்றுவது பற்றி 122 00:09:14,554 --> 00:09:17,891 உன் அப்பாவோடு பேசும்போது, பொய் பெயரில் வாழ்வதின் அபாயங்களைச் சொன்னேன். 123 00:09:19,184 --> 00:09:24,523 அப்போ செய்த அந்த ஒரு தவறு உன் வாழ்க்கையை அர்த்தமில்லாததாக மாற்றிவிட்டது. 124 00:09:25,148 --> 00:09:26,775 எனக்கு நியாயமான பயங்கள் இருந்தது. 125 00:09:26,858 --> 00:09:31,238 எப்படி உனக்கு வேலை கிடைக்கும்? உனக்கு குடும்ப வாழ்க்கை அமையுமா? 126 00:09:33,407 --> 00:09:34,658 சாதாரண வாழ்க்கை கிடைக்குமா. 127 00:09:37,411 --> 00:09:39,788 ஆனா, இப்படி ஒண்ணை எதிர்பார்க்கவில்லை. 128 00:09:40,956 --> 00:09:45,085 இதில் ஓரளவு என் தவறும் இருக்குன்னு நான் ஒத்துக்கிறேன். 129 00:09:45,168 --> 00:09:46,962 "ஓரளவு" தவறா? 130 00:09:47,045 --> 00:09:50,799 பேசாம இருக்கியா, என் கிளையன்ட் கூட பேச விடறியா? 131 00:09:50,882 --> 00:09:54,136 ஹேய், என்கிட்டே என்ன சொல்லணுமோ, அதை அவ முன்னாடியே சொல்லு. 132 00:09:54,219 --> 00:09:56,722 இல்லை. வேண்டாம். நான் இதைக் கேட்க விரும்பலை. 133 00:10:05,981 --> 00:10:06,815 முதல்ல உட்கார். 134 00:10:11,111 --> 00:10:11,945 இல்லை. 135 00:10:13,822 --> 00:10:14,656 இல்லை. 136 00:10:15,574 --> 00:10:17,409 இதை இப்போதே முடிப்போம். 137 00:10:17,492 --> 00:10:19,870 இப்போ நான் உன் கிளையன்ட் இல்லை. 138 00:10:21,413 --> 00:10:23,707 பல வருஷமா, உனக்கு மட்டும்தான் என்னை 139 00:10:23,790 --> 00:10:26,543 முழுசா தெரியும்னு என்னை நம்ப வைத்திருந்தே. 140 00:10:26,626 --> 00:10:28,462 தனிமைபடுத்தி, பயப்படுத்தி வைத்திருந்தே. 141 00:10:30,881 --> 00:10:31,798 சியரா… 142 00:10:33,216 --> 00:10:34,509 அவளுக்கு என்னைத் தெரியும். 143 00:10:35,052 --> 00:10:37,054 என்னைப் பற்றி எல்லாமே தெரியும். 144 00:10:38,889 --> 00:10:39,973 இருந்தும் கூட இருக்கா. 145 00:10:40,057 --> 00:10:43,935 இருக்கும், அவ பெயர் சியாரா இல்லை. உன் பணத்துக்காக இங்கே இருக்கா. 146 00:10:44,019 --> 00:10:47,189 இல்லை டான், அதுக்காக இல்லை. 147 00:10:47,731 --> 00:10:49,107 என்ன விளையாடறியா? 148 00:10:49,191 --> 00:10:50,942 நீயும் பணத்துக்காகதானே இருக்கே? 149 00:10:53,862 --> 00:10:54,988 சரிதானே? 150 00:10:55,072 --> 00:11:00,494 அப்படியே இருந்தாலும், என் மனநிலையை வைச்சு அவ பணம் சம்பாதிக்கலை. 151 00:11:01,995 --> 00:11:07,501 கடவுளே, இப்போ நிம்மதியா இருக்கு… 152 00:11:08,627 --> 00:11:10,295 கடைசில உன்கிட்ட இருந்து தப்பிச்சேன். 153 00:11:10,379 --> 00:11:12,923 இதுவரை நடந்தது போதும், உன் உறவே போதும். 154 00:11:13,006 --> 00:11:15,133 அப்ப, நான் சொல்வதையும் கேட்டுக்கோ, 155 00:11:15,217 --> 00:11:17,636 போலீஸ்கிட்ட உண்மையை சொல்லும் கட்டாயத்தில் இருக்கேன். 156 00:11:23,058 --> 00:11:24,309 இது நினைவிருக்கா? 157 00:11:25,102 --> 00:11:27,896 இது உன் காதலியின் அண்ணனுக்கு நீ எழுதிய கடிதம், 158 00:11:27,979 --> 00:11:29,773 பாலைக் கொன்றதை ஒப்புக்கொண்டு எழுதியது. 159 00:11:29,856 --> 00:11:31,400 இன்னும் அதை வெச்சிருக்கியா? 160 00:11:32,609 --> 00:11:34,861 அதை அவனுக்குக் கொடுக்கலையா? உன்னிடமே இருக்கா. 161 00:11:34,945 --> 00:11:36,696 உன்னைப் பாதுகாக்கத்தான் இதைச் செய்தேன். 162 00:11:36,780 --> 00:11:38,740 உன்னைப் பாதுகாக்கச் செய்திருக்கே! 163 00:11:38,824 --> 00:11:40,992 என்ன ஏமாத்தியிருக்கே… பல வருஷமா. 164 00:11:41,076 --> 00:11:43,412 என்னை ஏமாத்தினே, பிறகு ஷேனையும் ஏமாத்தியிருக்கே. 165 00:11:43,495 --> 00:11:45,247 அவங்க குடும்பத்தையே ஏமாத்தி இருக்கே. 166 00:11:45,330 --> 00:11:49,835 உன் வசதிக்கு ஏற்றபடி எங்களை ஏமாற்றி வாழ வைச்சிருக்கே. 167 00:11:49,918 --> 00:11:51,670 என் நோக்கம் நேர்மையானது, 168 00:11:51,753 --> 00:11:56,341 உன்னையும் உன் அப்பாவையும் காப்பாற்றும் பொறுப்பு என்னுடையது. 169 00:11:56,425 --> 00:12:00,220 தெரிஞ்சுக்கோ, என்னிடம் இருக்கும் ஆதாரங்களை வைத்து, 170 00:12:00,303 --> 00:12:03,890 தெரபிஸ்ட்டின் உதவி இல்லாவிட்டால் நீ உனக்கும் பிறருக்கும் ஆபத்தானவன்னு 171 00:12:03,974 --> 00:12:05,600 என்னால் உறுதியளிக்க முடியும் 172 00:12:05,684 --> 00:12:11,022 இந்த லெட்டர் மட்டுமில்லை, பல வருஷமா நாம பேசிய ரிகார்டிங்கும் இருக்கு. 173 00:12:12,232 --> 00:12:13,066 இதோ. 174 00:12:15,277 --> 00:12:16,194 இதைக் கேளு. 175 00:12:16,278 --> 00:12:21,199 "உன்னைக் கொலைகாரானாக மாற்ற நடந்தவைகளை என்னுள் வைத்துக் கொண்டு வாழ்வது கடினம்." 176 00:12:21,283 --> 00:12:24,453 ஏன் இப்படிச் செய்யுறீங்க, டான்? நான் ஜெயிலுக்கு போவது உங்க விருப்பமா? 177 00:12:24,536 --> 00:12:27,873 "நான் செய்த குற்றத்துக்கு நான் முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும் 178 00:12:27,956 --> 00:12:30,959 அது எனக்குள் வந்த கோபத்தின் காரணத்தால் நிகழ்ந்தது. 179 00:12:32,627 --> 00:12:35,338 வச்சுக்கோ. என்கிட்ட நகல் இருக்கு. 180 00:12:38,300 --> 00:12:39,801 சாரி, இந்த அளவு வந்திருச்சு. 181 00:12:41,636 --> 00:12:45,140 மன்னிப்பா, இதுக்குத்தான நீ தயாரா இருந்த. 182 00:12:47,434 --> 00:12:48,393 உண்மைதான். 183 00:12:49,936 --> 00:12:51,646 உண்மைதான். உண்மைதான். 184 00:12:53,648 --> 00:12:57,235 இதை சரி செய்ய இன்னொரு வழி இருக்கு. 185 00:12:57,903 --> 00:12:59,404 இப்படி கேட்கிறேன். 186 00:13:00,447 --> 00:13:03,283 நீ உன் வாழ்க்கையை நிர்வகிக்க உதவும் வகையில் நான் கொடுத்த 187 00:13:03,366 --> 00:13:06,411 கருவிகளுக்கு என்ன விலை தர முடியும்னு நினைக்குற? 188 00:13:08,038 --> 00:13:09,831 தெரியலை, டான். நீயே சொல்லு. 189 00:13:11,875 --> 00:13:13,502 ஐந்து மில்லியன் டாலர்? 190 00:13:15,170 --> 00:13:16,713 பத்து மில்லியன் டாலர்? 191 00:13:16,796 --> 00:13:18,715 நான் உனக்கு மூச்சுப் பயிற்சி கொடுக்கலைன்னா 192 00:13:18,798 --> 00:13:21,843 நீ இப்பவும் மூச்சை அடக்கிக்கிட்டுதான் இருப்பே. 193 00:13:21,927 --> 00:13:23,595 அது மட்டுமில்லை, இதை யோசி, 194 00:13:23,678 --> 00:13:27,557 இத்தனை வருஷமா உன் கஷ்டத்தை சுமந்தேனே, அதுக்கு விலை என்ன? 195 00:13:27,641 --> 00:13:32,312 நீ சுதந்திரமா வாழ, நான் வாயை மூடிட்டு இருந்தேனே அதுக்கு என்ன விலை? 196 00:13:39,069 --> 00:13:40,529 இவனை நம்ப முடியாது. 197 00:14:14,396 --> 00:14:15,230 இன்று 198 00:14:15,313 --> 00:14:17,315 அடிபட்ட அதிர்ச்சியால் இறப்பு ஏற்பட்டிருக்கு. 199 00:14:17,399 --> 00:14:20,026 தலையில் ஏற்பட்ட அடியால் பாரிட்டல் எலும்பின் ஒரு பகுதியில் 200 00:14:20,110 --> 00:14:21,653 முறிவாகி, ரத்தப்போக்கு ஆயிருக்கு. 201 00:14:21,736 --> 00:14:24,364 உருச்சிதைவு, ரசாயனத்தின் சூட்டால் ஏற்பட்டிருக்கு. 202 00:14:24,447 --> 00:14:26,658 ஆனா இது இறந்த பிறகு நடந்திருக்கு. 203 00:14:27,576 --> 00:14:29,202 இது எப்போ நடந்தது? 204 00:14:29,869 --> 00:14:31,204 இரண்டு வாரம் முன்னாடி? 205 00:14:31,288 --> 00:14:33,540 அதிக உருக்குலைவு இருந்தா யூகிப்பது கூட கஷ்டம். 206 00:14:34,290 --> 00:14:36,668 ஆனா, ஒரு நல்ல செய்தி. 207 00:14:37,836 --> 00:14:39,504 இதன் டிஎன்ஏ நம்ம டேட்டாபேசில் இருக்கு. 208 00:14:42,716 --> 00:14:46,595 டான்யெல் ட்ராக்ஸ்லர் நெரகென்செட்டில் வாழும் சைக்கோதெரபிஸ்ட். 209 00:14:46,678 --> 00:14:48,221 அங்கே இருந்தார். 210 00:14:48,305 --> 00:14:50,015 இவரை போலீஸ் தேடிகிட்டு இருக்கு, 211 00:14:50,098 --> 00:14:52,809 இரண்டு வருஷம் முன்பு, வேறு மாநிலத்தில் திருடப்பட்ட 212 00:14:52,892 --> 00:14:55,979 ப்ரோப்போஃபோலைக் கடத்த நர்சுக்கு பணம் கொடுத்ததால் லைசன்ஸ் இழந்தவர். 213 00:14:56,980 --> 00:14:58,898 இப்போ, லைசன்ஸ் இல்லாம தொழில் செய்றார். 214 00:14:58,982 --> 00:15:01,443 தொழிலா, எந்தக் கிளையண்ட்டும் இல்லை. 215 00:15:01,526 --> 00:15:03,361 இவர் பிஎச்டியும் இல்லை. மோசடிக்காரன். 216 00:15:03,445 --> 00:15:05,447 சரி, இவர் கார் இந்த ஊருக்கு வந்திருக்கு. 217 00:15:05,530 --> 00:15:09,200 போன மாசம் 18ஆம் தேதி பறிமுதலாகி வார்டில் இருக்கு. 218 00:15:09,284 --> 00:15:10,535 அங்கே போய் பார்க்கிறாயா? 219 00:15:11,036 --> 00:15:12,704 நான் த க்ராஸிங்ஸ் போகப் போறேன். 220 00:15:12,787 --> 00:15:14,623 18 ஆம் தேதி ரிகார்டிங் பார்க்கிறேன். 221 00:15:14,706 --> 00:15:18,251 சிஎஸ்ஆர்-ஐ இங்கே லுமினால் தெளிக்கச் சொல். 222 00:15:18,335 --> 00:15:21,171 நான் ஷேனின் தங்கை, மேகன், பற்றிய தகவலைச் சேகரிக்கிறேன். 223 00:15:21,254 --> 00:15:24,174 செய்ன்ட் லெட்ஜரைப் பற்றியும் பேசணும். பட்சிகள் பறந்து போயிருச்சு. 224 00:15:24,257 --> 00:15:25,258 ஒரு நிமிஷம். 225 00:15:26,509 --> 00:15:28,678 நடந்ததை அறிந்தேன். பத்திரமா இருக்கே, அது போதும். 226 00:15:29,846 --> 00:15:31,181 பிறகு அதைப் பற்றி பேசலாம். 227 00:15:37,228 --> 00:15:38,647 என்ன சொல்லப் போறே? 228 00:15:41,983 --> 00:15:43,860 தெரியலை. உண்மையை சொல்லட்டா? 229 00:15:46,696 --> 00:15:48,907 அது உனக்கு உதவுமான்னு தெரியலை. 230 00:15:48,990 --> 00:15:52,035 உதவாட்டியும், நான் சொல்லித்தான் ஆகணும். 231 00:15:57,040 --> 00:15:58,917 நீ எனக்கு உதவ முடியுமா? 232 00:16:02,003 --> 00:16:03,963 நீ எதுக்காக இப்படிச் செய்வே? 233 00:16:05,882 --> 00:16:07,592 எனக்கு கொஞ்சம் விளக்கமா சொல்லு. 234 00:16:08,259 --> 00:16:09,135 உனக்குப் புரியாது. 235 00:16:09,803 --> 00:16:12,806 உனக்கு புரியும், உனக்கு மட்டும்தான் புரியும். 236 00:16:20,355 --> 00:16:21,439 ஏத்துக்கவே முடியல. 237 00:16:25,610 --> 00:16:26,695 இப்போ சந்தோஷமா? 238 00:16:30,824 --> 00:16:31,658 ஆமாம். 239 00:16:37,664 --> 00:16:38,498 அப்படியா. 240 00:16:47,382 --> 00:16:48,717 ஹேய். நான் இப்போ… 241 00:16:50,009 --> 00:16:51,594 இதில் உன் உதவி வேணும். 242 00:16:56,307 --> 00:16:58,727 உன் காதலனின் கழுத்தில் இருந்து பறித்தேன். 243 00:16:58,810 --> 00:16:59,811 காதலன்னு சொல்லாதே. 244 00:16:59,894 --> 00:17:02,480 இதை கண் முன் காட்டாதே. தூக்கி எறி. 245 00:17:03,732 --> 00:17:05,483 ஒரு நாள் இது எனக்குத் தேவைப்படும். 246 00:17:05,567 --> 00:17:06,568 எதுக்கு? 247 00:17:10,571 --> 00:17:14,367 நாள் 34 248 00:17:14,659 --> 00:17:15,910 இப்போ என்ன செய்வது? 249 00:17:17,369 --> 00:17:18,371 யோசிக்கிறேன். 250 00:17:22,459 --> 00:17:24,544 ஒரு போன் செய்யணும். ஒருத்தன் இருக்கான். 251 00:17:28,464 --> 00:17:31,926 என்கிட்டயும் ஆளிருக்கு. ஆனா அவ ஒரு பொண்ணு. 252 00:17:37,515 --> 00:17:39,309 என் தங்கை கூப்பிடறா, ச்சே. 253 00:17:39,392 --> 00:17:41,519 -அவளை விடு. நாம இப்போ… -இரு, இதை எடுக்கணும். 254 00:17:41,603 --> 00:17:43,188 அட. இருப்பா. 255 00:17:45,482 --> 00:17:47,442 இரு, இரு, மேக். 256 00:17:50,361 --> 00:17:52,489 ஆமா. என்ன விஷயம்? 257 00:17:55,909 --> 00:17:58,286 பொறுமையா. என்ன செய்யறே… 258 00:18:03,333 --> 00:18:05,001 சரி, மேக். நான் சொல்வதை கேளு. 259 00:18:05,084 --> 00:18:06,252 ஹேய்… 260 00:18:06,336 --> 00:18:08,463 உனக்கு உதவி வேணுமா வேண்டாமா? 261 00:18:10,131 --> 00:18:11,049 சரி. 262 00:18:12,759 --> 00:18:15,386 ஞாபகம் இருக்கா, ஐந்து வருஷம் முன்னாடி 263 00:18:15,470 --> 00:18:18,723 காஸ்கோ பே-இல் அன்ட்ரூ டெலானி லாப்ஸ்டர் வலையை கிழித்தது? 264 00:18:19,891 --> 00:18:22,310 அவன் உடல் பாத் டப்பில் கிடைத்தது. 265 00:18:23,269 --> 00:18:27,899 ஓவன் கிளீனரோ ரெயின் கிளீனரோ இல்ல பிளீச்சோ பண்ணி அவன் உடலை 266 00:18:27,982 --> 00:18:30,944 சுத்தமா உருக்குலையச்செய்திட்டாங்க. எலும்புதான் மிச்சம், 267 00:18:31,027 --> 00:18:32,487 இல்ல, எல்லாம் கலந்து பண்ணிருக்கலாம். 268 00:18:32,570 --> 00:18:33,655 கண்டுபிடிக்கவே முடியலை, 269 00:18:33,738 --> 00:18:37,408 ஏன்னா, அவங்க எதையும் ஸ்டோரில் வாங்கலை. 270 00:18:38,451 --> 00:18:41,746 சீக்கிரமா வேலை ஆக, ஹீட்டரையும் ஆன் செய்திருக்காங்க. 271 00:18:43,081 --> 00:18:45,333 ஒரு வாரத்தில், எல்லாம் உருகிருச்சு. 272 00:18:47,168 --> 00:18:49,629 உடைகள், பிற சாமான்கள்ன்னு அவனுக்கு சம்பந்தப்படாத 273 00:18:49,712 --> 00:18:52,090 பல குறிப்புகளை ஆதாரம் போல விட்டுட்டுப் போனதால 274 00:18:52,173 --> 00:18:55,426 இறந்தது யாருன்னு அறிய போலீசுக்கு பல நாள் ஆச்சு. 275 00:18:57,178 --> 00:18:59,389 இறந்தது யாருன்னு கடைசியா கண்டுபிடிக்கறதுக்குள்ள 276 00:18:59,472 --> 00:19:01,140 கேஸின் முக்கியத்துவமே போயிருச்சு. 277 00:19:02,517 --> 00:19:05,353 அவன் முக்கியத்துவம் அவ்வளவுதான். 278 00:19:07,021 --> 00:19:08,815 கொலையாளியை கண்டுபிடிச்சாங்களா? 279 00:19:09,399 --> 00:19:11,776 ஓடிட்டான். எங்கே இருக்கான்னு யாருக்கும் தெரியலை. 280 00:19:17,365 --> 00:19:18,867 என்ன நடக்குமோ தெரியலை. 281 00:19:18,950 --> 00:19:20,827 மேக், அந்த போனை திரும்ப உபயோகிக்காதே. 282 00:19:20,910 --> 00:19:24,372 போனை மாத்துகிட்டே இரு. வீட்டுப் பக்கம் வந்திடாதே. 283 00:19:24,455 --> 00:19:25,582 சரி. தெரியும். 284 00:19:28,668 --> 00:19:30,128 வேணும்ன்னா கூப்பிடு, சரியா? 285 00:19:30,211 --> 00:19:31,212 கூப்பிடறேன். 286 00:19:58,907 --> 00:20:01,492 இந்த விஷயத்தில் நீ என்னை விட பெரிய ஆளுன்னு தோணுது. 287 00:20:01,576 --> 00:20:04,454 சிக்கலில் இருந்து தப்புவதா? ஆமாம், நான் அதில் கில்லாடி. 288 00:20:05,413 --> 00:20:08,124 அந்த பெட்டகத்தை காலி செய்யுறியா, பிளீஸ்? 289 00:20:08,666 --> 00:20:11,127 அதன் கோடு 13-73-24 290 00:20:12,295 --> 00:20:14,213 -திறந்ததா? சரி. -ஆச்சு. 291 00:20:18,551 --> 00:20:19,677 ஹேய், சைக்ஸ் 292 00:20:20,511 --> 00:20:22,430 எனக்கு ஒரு உதவி வேணும். 293 00:20:24,015 --> 00:20:26,851 இன்று மார்ஷ்பீல்டில் என்னை சந்திக்க முடியுமா? 294 00:20:28,102 --> 00:20:29,687 சரி. சரி. 295 00:20:31,314 --> 00:20:34,525 பிரச்சனை வரக் கூடாது. ஆனா, ஒரு நண்பரும் வருவாரு. 296 00:20:36,903 --> 00:20:38,947 மறைந்திருக்க ஒரு இடம் வேணும். 297 00:20:39,030 --> 00:20:40,198 எத்தனை நாள்ன்னு தெரியலை. 298 00:20:40,823 --> 00:20:41,658 சரி. 299 00:20:42,283 --> 00:20:43,368 சரி. 300 00:20:44,285 --> 00:20:45,328 நன்றி. 301 00:20:46,329 --> 00:20:47,664 சரி. வந்துடறோம். 302 00:20:49,123 --> 00:20:50,583 5.00, புரிந்தது. 303 00:20:53,795 --> 00:20:56,756 இதைச் செய்ய சிறந்த வழி, முதலில் எல்லாத்தையும் விடுவதுதான். 304 00:20:56,839 --> 00:20:59,342 அவசியமானதை மட்டும் எடு. மீதியை நாம வாங்கிக்கலாம். 305 00:20:59,425 --> 00:21:03,596 ஆனா, முதல்ல உன் அக்காவை சந்திச்சு, குட்பை சொல்லிட்டு வா. 306 00:21:03,680 --> 00:21:05,139 பரவாயில்லையா? அப்படி செய்யலாமா? 307 00:21:05,223 --> 00:21:06,975 முன்பு சந்திச்ச இடங்களில் சந்திக்காதே. 308 00:21:07,058 --> 00:21:09,811 -எங்கே போறேன்னு அவளுக்குச் சொல்லாதே. -எனக்கே தெரியாதே. 309 00:21:09,894 --> 00:21:11,688 அப்புறமா தெரிஞ்சுக்குவே. 310 00:21:12,271 --> 00:21:15,358 மாலை 5.00 மணிக்கு மார்ஷ்ஃபீல்ட் வந்திரு. 311 00:21:15,441 --> 00:21:18,403 லோகனில் இருந்து டிரெயின் இருக்கு. உன்னை அங்கே சந்திக்கிறேன். 312 00:21:18,486 --> 00:21:19,529 மார்ஷ்ஃபீல்ட்ன்னா என்ன? 313 00:21:19,612 --> 00:21:21,239 பிரைவேட் விமான தளம். 314 00:21:21,322 --> 00:21:23,491 என் விமானம் 36ஆம் ஹேங்கரில் இருக்கு. 315 00:21:24,867 --> 00:21:28,162 இதை எடுத்துக்கோ. என்னைப் பார்க்க வரும்போது கொண்டு வா. 316 00:21:28,871 --> 00:21:29,872 இது உன்னோட பை. 317 00:21:29,956 --> 00:21:32,625 பரவாயில்லை. உன்னை நான் நம்பறேன். 318 00:21:47,265 --> 00:21:48,141 இன்று 319 00:21:48,224 --> 00:21:49,892 குற்றம் நடந்த அன்று இதுதான் ஆச்சு. 320 00:21:49,976 --> 00:21:53,438 ஒரு மாச ரிகார்டிங்கை வேகமா ஓட்டி பார்க்க முடியாது. 321 00:21:53,521 --> 00:21:56,232 முழுசா அதே அளவு நேரம் கொடுத்து எல்லாம் பார்க்கணும். 322 00:21:56,315 --> 00:21:57,734 வாழ்கையே ரீவைன்ட் ஆவது போல. 323 00:21:57,817 --> 00:22:00,862 ஒரு நொடி கண்ணை இமைத்தாக் கூட எதையாவது மிஸ் செய்திடுவோம். 324 00:22:04,073 --> 00:22:05,116 என்ன நினைக்கிறே… 325 00:22:07,201 --> 00:22:09,078 நான் போலீஸ் வேலையை நல்லா செய்ய முடியும்ல? 326 00:22:11,122 --> 00:22:12,081 உனக்கு போலீஸ் ஆகணுமா? 327 00:22:12,165 --> 00:22:13,374 இல்லை. வேண்டாம். 328 00:22:15,084 --> 00:22:17,754 ஆசை இருக்கு. ஆனா, அதைப் பத்தி யோசிக்கலை. 329 00:22:17,837 --> 00:22:20,173 எனக்கு போலீசைப் பிடிக்காது. ஆனா, உன்னைப் பிடிக்கும். 330 00:22:20,631 --> 00:22:21,799 தெரியுமா, நீ… 331 00:22:22,633 --> 00:22:24,302 உன்னைப் பார்த்தப்ப புரிஞ்சுது. 332 00:22:24,385 --> 00:22:26,220 எல்லா போலீசும் மோசமில்லைன்னு. 333 00:22:27,138 --> 00:22:29,390 உனக்கு போலீசாக விருப்பம் இருந்ததா? 334 00:22:29,474 --> 00:22:31,684 இப்பக் கூட அதுக்கு நான் சரியான்னு விளங்கலை. 335 00:22:31,768 --> 00:22:33,603 -விளையாடறியா? -உண்மை அதுதான். 336 00:22:33,686 --> 00:22:35,772 உன்னைப் போல நானும் போலீசை வெறுத்தவன்தான். 337 00:22:36,606 --> 00:22:39,067 செக்யூரிட்டி கார்டா வேலை செய்தேன், 338 00:22:39,150 --> 00:22:42,236 முன்னால் போலிஸ்காரங்க கூட வேலை. 339 00:22:42,320 --> 00:22:44,614 உண்மை, நியாயம் இதை பேசறவங்க. 340 00:22:44,697 --> 00:22:49,994 பீபீடி யூனியன் வேலைங்கறதால, நாமும் போலிசாகி பார்க்கலாமேன்னு தோணிச்சு. 341 00:22:50,078 --> 00:22:51,204 அங்க துவங்கியது. 342 00:22:51,788 --> 00:22:53,623 ரெண்டு புரமோஷன், இப்போ இங்கிருக்கேன். 343 00:22:53,706 --> 00:22:58,419 ஆனா, என் பார்ட்னர்? அவளுக்கு போலீசாக வேலை செய்ய ஆசை அதிகம், தெரியுமா? 344 00:22:58,503 --> 00:22:59,670 குழந்தையாய் இருந்தப்பவே. 345 00:23:02,840 --> 00:23:03,925 அவங்களும் நல்லவங்கதான். 346 00:23:06,761 --> 00:23:07,887 ஆமா. நிஜமாவே. 347 00:23:13,476 --> 00:23:14,477 உனக்கு அவனை தெரியுமா? 348 00:23:18,064 --> 00:23:22,151 ஏய், பொய் சொல்லாதே, எவ்வளவு பழகி இருக்கோம். 349 00:23:24,821 --> 00:23:25,822 அது ஃபின்ச். 350 00:23:27,824 --> 00:23:30,243 அவன்கிட்ட சில சமயம் பொருள் வாங்குவதுண்டு. 351 00:23:30,326 --> 00:23:32,161 நான் சொன்னேன்னு சொல்லாதே. 352 00:23:32,245 --> 00:23:34,580 மாட்டேன். அவன் இங்கே வருவதுண்டா? 353 00:23:36,249 --> 00:23:37,375 வருவான். 354 00:23:37,458 --> 00:23:39,752 ப்ரோப்போஃபோல் வச்சிருந்து நீ பார்த்திருக்கியா? 355 00:23:40,378 --> 00:23:42,964 அது எனக்குத் தெரியாது. எனக்கு சம்பந்தமில்லாதது. 356 00:23:43,047 --> 00:23:44,215 ஆனா, வாய்ப்பிருக்குதானே. 357 00:23:44,298 --> 00:23:46,884 இங்க நடப்பதைப் பார்த்தா எதையும் நம்பத் தோணுது. 358 00:23:46,968 --> 00:23:50,263 இதில் அவனை எங்கே கண்டுபிடிக்கலாம்னு உனக்குத் தெரியுமா? 359 00:23:53,224 --> 00:23:54,100 ஒருவேளை. 360 00:23:55,685 --> 00:23:58,813 நீ மட்டும் இதில் அவனைக் கண்டுபிடிச்சா. 361 00:24:00,148 --> 00:24:01,566 என் உதவியாளனாக தகுதி பெறுவே. 362 00:24:02,150 --> 00:24:05,236 போலிஸ் இல்லை. ஆனா, போலீஸ் மாதிரி. 363 00:24:07,029 --> 00:24:09,657 -கேட்கவே பயமா இருக்கே. -வேலையும் அப்படித்தான். 364 00:24:09,740 --> 00:24:11,200 நான் அதைச் செய்தா… 365 00:24:11,993 --> 00:24:13,870 எனக்கு சம்பளம் கிடைக்குமா? 366 00:24:13,953 --> 00:24:15,037 -விடு, கெவின். -என்ன? 367 00:24:15,121 --> 00:24:17,790 -எப்போதும் இதுதான் குறியா-- -அதுதானே முக்கியமானது. 368 00:24:17,874 --> 00:24:20,293 -நல்லா போயிட்டு இருந்துச்சு. -என்னை நீ நம்பலாம். 369 00:24:20,376 --> 00:24:21,502 சாப்பிடப் பணம் வேணும்ல. 370 00:24:23,004 --> 00:24:26,674 உன் மேல கோபம் இல்லை. இரு. நிறுத்து. நிறுத்து. 371 00:24:27,592 --> 00:24:28,843 அது ஃபின்ச் இல்லை. 372 00:24:28,926 --> 00:24:33,055 தெரியும். டாக்டர் டான். போலி சைக்ரியார்டிஸ்ட். 373 00:24:33,139 --> 00:24:36,058 பாத் டப்பில் சாகப் போயிட்டு இருக்கான். 374 00:24:36,142 --> 00:24:38,936 காலை 7.48, ஐந்தாவது மாடி, 375 00:24:39,020 --> 00:24:41,105 அபார்ட்மென்ட் 11 கூட அங்கதானே இருக்கு. 376 00:24:41,189 --> 00:24:43,608 -இதை பிரிண்ட் செய். -சரி. 377 00:24:43,691 --> 00:24:47,361 இன்று நமக்கு நல்ல நாள் போலத் தெரியுது. 378 00:24:47,445 --> 00:24:49,739 -எங்கே போறே? -ஒரு வேலை இருக்கு. 379 00:24:49,822 --> 00:24:52,658 ஆனா உனக்கு என்ன செய்யணும்னு தெரியும்ல, டெபுடி கெவ்? 380 00:24:53,910 --> 00:24:55,036 ஆமா, தெரியும், சார். 381 00:24:55,786 --> 00:24:56,621 அப்ப, செய்திடு. 382 00:25:00,208 --> 00:25:01,375 "டெபுடி கெவ்." 383 00:25:03,961 --> 00:25:07,673 சரி. அமைதி. அமைதி. 384 00:25:08,591 --> 00:25:12,136 நாள் 34 385 00:25:50,675 --> 00:25:53,094 என்ன சொல்றதுன்னு தெரியலை. எல்லாமே விசித்திரமா இருக்கு. 386 00:25:54,845 --> 00:25:55,721 ஆமாம். 387 00:25:58,432 --> 00:25:59,684 சூட்கேசில் என்ன இருக்கு? 388 00:26:00,768 --> 00:26:04,188 இது ஆலிவருடையது. எங்க பொருட்கள் இருக்கு. 389 00:26:05,815 --> 00:26:08,067 5:00 மணிக்குச் சந்திக்கணும், 390 00:26:08,150 --> 00:26:10,486 அதுக்கு முன்னாடி உன்னைப் பார்க்கணும்னு தோணிச்சு. 391 00:26:12,905 --> 00:26:14,115 எங்கே போறீங்க? 392 00:26:16,909 --> 00:26:18,661 போன பிறகு சொல்றேன். 393 00:26:23,833 --> 00:26:25,084 நம்பவே முடியலை. 394 00:26:26,752 --> 00:26:28,629 முட்டாள் டான் ட்ராக்ஸ்லர் 395 00:26:32,466 --> 00:26:33,676 சாக வேண்டிய ஆள்தான். 396 00:26:34,302 --> 00:26:35,386 ஒன்று தெரியுமா. 397 00:26:37,054 --> 00:26:38,472 உனக்கு ஞாபகம் இருக்கா தெரியலை, 398 00:26:38,556 --> 00:26:41,058 ஆனா அவன் சாக வேண்டியவன்தான். 399 00:26:42,935 --> 00:26:46,772 உனக்கு அவனை எப்பவுமேம் பிடிக்காது, 400 00:26:49,275 --> 00:26:52,486 உனக்கு எதிரா கோர்ட் ஆர்டர் கூட வாங்கினான். 401 00:26:57,491 --> 00:26:58,534 ஆமாம். 402 00:26:59,577 --> 00:27:02,788 இன்னைக்கு காலைல ஆலிவரை சந்திக்க வந்தப்ப, 403 00:27:02,872 --> 00:27:06,459 ஆலிவர், ஷேனுக்கு எழுதிய இந்த லெட்டரை கொண்டு வந்திருந்தான். 404 00:27:12,757 --> 00:27:14,842 நடந்ததுக்கு பொறுப்பேத்து எழுதிய கடிதம், 405 00:27:14,925 --> 00:27:16,677 ஆனா, டான் அதை தர விடலை. 406 00:27:19,305 --> 00:27:20,389 சரியா சொன்னே. 407 00:27:22,224 --> 00:27:25,353 ஆலிவருக்கு ஆதரவா பேசறேன்னு நினைக்காதே. 408 00:27:28,022 --> 00:27:31,942 அவனை வெறுக்காதது எனக்கும் உதவியா இருந்தது. 409 00:27:40,409 --> 00:27:42,912 -நீ என்னை லூஸுன்னு நினைக்கலாம். -நீ பைத்தியம்தான். 410 00:27:46,248 --> 00:27:47,875 ஆனா செய்ய வேண்டியதைத்தான் செய்த. 411 00:27:52,088 --> 00:27:53,964 நீ கூடவே இருந்தா நல்லாயிருக்கும். 412 00:27:55,841 --> 00:27:56,967 அம்மாகிட்ட என்ன சொல்வே? 413 00:27:58,969 --> 00:28:00,054 யோசிக்கலை. 414 00:28:01,514 --> 00:28:03,974 இப்போ வீட்டுப் பிரச்சனை சரி ஆனதால 415 00:28:04,058 --> 00:28:06,143 அவ சுத்தமா மாறி இருக்கா. 416 00:28:10,564 --> 00:28:11,899 வீடும் கிடைச்சிடும். 417 00:28:13,192 --> 00:28:16,779 ஷேன் மாதிரி நீயும் ஜெயிலுக்குப் போகக் கூடாது. அதுதான் வேணும். 418 00:28:20,741 --> 00:28:22,910 சியாராவுக்கு அதுதான் தேவை. 419 00:28:25,955 --> 00:28:27,957 மேகனின் கதை இனி முடிஞ்சுது. 420 00:28:29,333 --> 00:28:31,794 -அப்படிச் சொல்லாதே. -அதுதான் உண்மை. 421 00:28:32,920 --> 00:28:34,588 என்ன நீ சுத்தமா மாறிட்டே. 422 00:28:35,381 --> 00:28:37,174 பேசாம நாம போயிறலாமா? 423 00:28:38,551 --> 00:28:43,848 நீயும் நானும் எங்கேயாவது போயிறலாம். 424 00:28:43,931 --> 00:28:46,559 சின்ன வயசில் சொல்வியே, அது போல, சரியா? 425 00:28:46,642 --> 00:28:49,353 எங்கேயாவது புது வாழ்க்கை துவங்கலாம். 426 00:28:50,855 --> 00:28:53,816 பெட்டியில் நிறைய பணம் இருக்கு. மெர்சிடிஸ் கூட வாங்கலாம், பிறகு-- 427 00:28:53,899 --> 00:28:55,693 நிறுத்து, நிறுத்து. சரியா? 428 00:28:57,570 --> 00:28:58,612 அது உதவாது. 429 00:29:06,287 --> 00:29:07,913 எனக்கு வீட்டுக்குப் போகணும். 430 00:29:10,916 --> 00:29:15,963 நீ எங்கிருந்தாலும் சரி, நான் வந்து பார்க்கிறேன். 431 00:29:16,922 --> 00:29:18,007 நிஜமா சொல்றியா? 432 00:29:19,884 --> 00:29:20,759 கண்டிப்பா. 433 00:29:22,344 --> 00:29:23,304 ஆமாம். 434 00:29:25,306 --> 00:29:27,433 உனக்கு முதல் தர டிக்கெட் போட்டுத் தர்றேன். 435 00:29:27,516 --> 00:29:29,685 பெர்த் போதும். 436 00:29:54,668 --> 00:29:55,503 ஹேய். 437 00:29:57,213 --> 00:29:58,047 ஹேய். 438 00:30:01,509 --> 00:30:02,343 எப்படி இருக்கே? 439 00:30:04,720 --> 00:30:05,846 எதோ ஓடுது. 440 00:30:10,559 --> 00:30:11,393 அப்படியா. 441 00:30:13,604 --> 00:30:14,438 ஆமாம். 442 00:30:18,651 --> 00:30:21,070 உனக்கு நன்றி சொல்லணும்… 443 00:30:23,155 --> 00:30:24,198 எல்லா விஷயத்துக்கும். 444 00:30:25,533 --> 00:30:26,534 நீ எனக்கு… 445 00:30:27,618 --> 00:30:30,996 எனக்கு ஆதரவா இருந்தே. குடும்பம் போல பழகின, அதோட-- 446 00:30:31,080 --> 00:30:32,039 நீ என் குடும்பம்தான். 447 00:30:35,334 --> 00:30:40,005 நான் இங்கே வந்து, அதோட… 448 00:30:40,798 --> 00:30:42,925 உன்கிட்ட வேலை செய்வது, ஆலிசனுக்கு பிடிக்கலை, 449 00:30:43,008 --> 00:30:45,219 அதனால் உன் வாழ்க்கையிலும் நிறைய மன உளைச்சல், 450 00:30:45,302 --> 00:30:49,223 இதுக்கெல்லாம் மன்னிப்பு கேட்க வந்தேன். 451 00:30:49,306 --> 00:30:53,185 மனதார மன்னிப்பு கேட்க வந்தேன். 452 00:30:58,232 --> 00:31:00,067 அவ நினைத்தது சரியாக் கூட இருக்கலாம். 453 00:31:00,150 --> 00:31:02,069 என்னை பற்றிய அவளோட கருத்துகள். 454 00:31:02,152 --> 00:31:03,112 என்ன நடக்குது? 455 00:31:21,589 --> 00:31:25,009 இன்று 456 00:31:34,059 --> 00:31:40,065 ஆதாரங்கள் அறை 457 00:31:41,692 --> 00:31:44,695 அப்ப, உனக்கு பரிசு வாங்கிக் கொடுத்ததால் அவன்கூட நெருக்கமாக இருந்துருக்க. 458 00:31:44,778 --> 00:31:50,326 ஆமாம், அது மோசமானதுதான். ஆனா, உண்மை அதுதான். 459 00:31:50,409 --> 00:31:53,829 அவன் அபார்ட்மெண்டில் அவனைச் சந்தித்தேன். 460 00:31:56,290 --> 00:32:01,545 அவனை விசாரிக்கத்தான் போனேன், ஆனா அவன் என்னை செல்லமா சீண்டினான், 461 00:32:01,629 --> 00:32:05,966 பிறகு சந்தித்த போது, அவன் தேவை என்னன்னு புரிஞ்சது. 462 00:32:06,550 --> 00:32:08,761 என்னை தவறா பயன்படுத்தலை. நான் கொஞ்சம்… 463 00:32:13,432 --> 00:32:15,851 போதும்னு சொன்னா விட்டிருவான்னு நினைத்தேன், 464 00:32:15,934 --> 00:32:18,437 பயந்திருவான், என்னை விட்டு ஓடிடுவான்னு நினைத்தேன். 465 00:32:18,520 --> 00:32:22,316 ஆனா, இப்போ அவன் விடப் போறதில்லை, 466 00:32:22,399 --> 00:32:24,485 இப்போ நான்தான் பயப்படணும். 467 00:32:32,826 --> 00:32:34,828 நான் வைஸ் கிட்ட பேசிப் பார்க்கிறேன். 468 00:32:34,912 --> 00:32:38,499 ஆனா வாழ்நாள் முழுக்க இப்படியே வச்சிருக்க முடியாது. 469 00:32:38,582 --> 00:32:40,501 தெரியும். என் பிரச்சனை. உன்னுடையது இல்லை. 470 00:32:41,126 --> 00:32:44,213 அதோட, நீ கொஞ்சம் கானொலியை சரி செய். 471 00:32:45,464 --> 00:32:46,882 என்னால் முடியும்னு தோணலை. 472 00:32:46,965 --> 00:32:49,843 அவன் நீ சொன்னா கேட்பான். 473 00:32:49,927 --> 00:32:53,055 அவன் நல்லவன், லீ. அவனுக்கு மாற்று கிடையாது. 474 00:32:54,723 --> 00:32:56,308 தெரியும். 475 00:32:56,392 --> 00:32:59,978 நம்ம எல்லாருக்கும் ஒன்னுதான் தேவை. போய் வேலையைப் பாரு. 476 00:33:00,437 --> 00:33:01,647 முயற்சி செய்றேன். 477 00:33:01,730 --> 00:33:02,773 ஒரு உதவி செய்யணுமே? 478 00:33:03,315 --> 00:33:05,693 உன் விஷயத்தைத் தவிர வேற ஏதாவது? 479 00:33:07,736 --> 00:33:10,322 கார்லும் நானும் த க்ராஸிங்ஸ் கேசிலிருந்து விலகறோம், 480 00:33:10,948 --> 00:33:11,990 முடியப் போகுதுனு நெனச்சேன்? 481 00:33:12,074 --> 00:33:13,075 ஆமாம். ஏறக் குறைய. 482 00:33:13,158 --> 00:33:16,286 ஆனா, சந்தேகிக்கும் நபருடன் எனக்குத் தொடர்பிருக்கு. 483 00:33:17,913 --> 00:33:19,164 ஃபின்ச் மேல சந்தேகமா? 484 00:33:20,708 --> 00:33:21,834 அவனாவும் இருக்கலாம். 485 00:33:32,636 --> 00:33:35,889 அங்கே டெலிபோன் கம்பத்தில் கருப்பு பறவை தெரியுதா? 486 00:33:35,973 --> 00:33:36,807 ஆமாம். தெரியுது. 487 00:33:36,890 --> 00:33:37,808 தெரியுதா? 488 00:33:37,891 --> 00:33:38,851 அதன் முகம் தெரியுது. 489 00:33:39,601 --> 00:33:41,019 -அசிங்கமா, சரியா? -ஆமாம். 490 00:33:41,103 --> 00:33:43,397 சரி. வேறென்ன தெரியுது. 491 00:33:44,106 --> 00:33:45,065 விமானம். 492 00:33:46,442 --> 00:33:47,276 ஹேய், பசங்களா. 493 00:33:48,527 --> 00:33:51,989 ஹாய், லீ அத்தை, அப்பாவோட பழைய பைனாகுலரைக் கொடுத்தாரு. 494 00:33:53,198 --> 00:33:54,992 அது என் பழைய பைனாகுலர். 495 00:33:56,285 --> 00:33:57,494 நான் எடுத்துக்கட்டா? 496 00:33:57,578 --> 00:33:59,037 கூடாதுன்னு சொல்ல முடியுமா? 497 00:34:00,873 --> 00:34:02,875 முன்கதவை பூட்டிட்டேன், திறந்திருந்தது. 498 00:34:03,333 --> 00:34:04,501 ஃப்ரிட்ஜ் திறந்திருந்ததா? 499 00:34:05,836 --> 00:34:07,296 உனக்கு வென்மோல அனுப்பறேன். 500 00:34:07,671 --> 00:34:09,130 ஹாட் டாக் வாங்கித் தரட்டா? 501 00:34:11,175 --> 00:34:12,259 பிறகு, எப்படிப் போச்சு? 502 00:34:13,010 --> 00:34:14,803 நீதான் முதல்ல. 503 00:34:15,679 --> 00:34:16,597 நல்லது. 504 00:34:16,929 --> 00:34:20,184 ரூஸோ கேசை ஃப்ளின் ஷானனுக்கு தர்றதா சொல்லிட்டா. 505 00:34:21,726 --> 00:34:23,603 அவனை நீ என்னன்னு சொல்வே? 506 00:34:23,687 --> 00:34:25,731 "சோம்பேறி மரங்கொத்தி" என்ற வார்த்தை. 507 00:34:25,813 --> 00:34:27,024 ஆமாம். 508 00:34:27,107 --> 00:34:29,693 கேளு, அவன் ஜாஸ்தி கேள்வி கேட்க மாட்டான். 509 00:34:30,194 --> 00:34:31,360 இந்த வேலைக்கு சரியான ஆளு. 510 00:34:31,445 --> 00:34:33,489 இந்த ஒருமுறை. அவன் சரியான ஆளு. 511 00:34:36,074 --> 00:34:39,870 ட்ராக்ஸ்லர் பில்டிங் உள்ளே போனார், ஆனா திரும்பி வரலை. 512 00:34:40,829 --> 00:34:45,208 யார் அடிச்சிருப்பா, பையனா, பொண்ணா? 513 00:34:45,292 --> 00:34:46,627 மேகன் மார்ட்டின் தான். 514 00:34:47,585 --> 00:34:48,587 எப்படிச் சொல்ற? 515 00:34:48,670 --> 00:34:50,547 ட்ராக்ஸ்லர், லெட்ஜரின் சைக்கோதெரபிஸ்ட். 516 00:34:50,630 --> 00:34:55,427 அவனைப் பற்றி எல்லாம் தெரிஞ்சவர். இதை செய்வது, அவன் சுதந்திரத்துக்கு ஆபத்து. 517 00:34:55,511 --> 00:34:57,094 எனக்கு அவன் மேல்தான் சந்தேகம். 518 00:34:57,179 --> 00:34:58,180 தப்பு. 519 00:35:00,182 --> 00:35:01,183 அவதான் செய்திருப்பா. 520 00:35:02,643 --> 00:35:03,560 என்னை நம்பு. 521 00:35:05,270 --> 00:35:06,605 அவளுக்கு அவனை விட மனமில்லை. 522 00:35:08,732 --> 00:35:11,235 -எதை வச்சு சொல்ற? -உள்ளுணர்வு. 523 00:35:12,569 --> 00:35:13,987 அது சரியா இருக்கும்னு தெரியும்ல. 524 00:35:15,239 --> 00:35:16,323 ஓகே. 525 00:35:28,043 --> 00:35:30,546 கேட்கக் கூடாதுதான், 526 00:35:32,381 --> 00:35:34,258 ஆனாலும் கேட்கிறேன். 527 00:35:34,341 --> 00:35:37,678 இந்த இடத்தில் வாழ்வது கஷ்டம்தான், ஒவ்வொரு நாளும் வேலைக்கு வரும்போது, 528 00:35:37,761 --> 00:35:40,848 "என்னால முடியாது, லீஸ். 529 00:35:40,931 --> 00:35:43,684 வெறுப்பா இருக்கு, நான் போயிடப் போறேன்னு," சொல்வே. 530 00:35:45,310 --> 00:35:47,396 கார்ல், ஒருவேளை நீ… 531 00:35:51,316 --> 00:35:52,276 எனக்குப் புரியுது. 532 00:35:54,403 --> 00:35:55,487 ஓகே? சொல்வது புரியுது. 533 00:35:56,530 --> 00:35:58,657 ஆனா நான், எனக்கு தெரிய வந்தது… 534 00:36:00,951 --> 00:36:02,327 நீ என்ன செய்யப் போறேன்னு. 535 00:36:16,383 --> 00:36:20,053 ஹாட் டாகை கிரிலில் வைத்து கருக்கப் போறேன், 536 00:36:20,929 --> 00:36:22,264 உனக்குப் பிடிச்சது போல. 537 00:36:25,267 --> 00:36:26,101 அப்படியா? 538 00:36:26,184 --> 00:36:27,144 ஆமாம். 539 00:36:28,562 --> 00:36:32,482 இந்த பன்னை இங்கே வைத்தா, அதுவும் கருகிடும். 540 00:36:34,526 --> 00:36:35,903 ஏன்னா, அது போலதான் நீ பேசறே. 541 00:36:38,989 --> 00:36:40,657 நீ நினைச்சதை சாதிச்சுக்கிறே. 542 00:36:44,244 --> 00:36:45,120 நல்லது. 543 00:36:46,288 --> 00:36:47,748 அதை நீ மறக்காதே. 544 00:36:54,796 --> 00:36:58,675 நாள் 34 545 00:37:01,303 --> 00:37:05,682 பாஸ்டன் காவல் 546 00:37:08,894 --> 00:37:11,021 உறுதியா இதை நீ செய்யப் போறியா? 547 00:37:12,356 --> 00:37:13,440 ஆமாம். 548 00:37:14,858 --> 00:37:15,734 சியரா… 549 00:37:17,903 --> 00:37:21,740 மேகன் அவ வாழ்க்கைக்கு திரும்பணும். 550 00:37:21,823 --> 00:37:23,325 ஆனா, இந்த முறை இது உன் தப்பில்லை. 551 00:37:23,408 --> 00:37:24,242 என்னுடையதுதான். 552 00:37:25,452 --> 00:37:26,453 எல்லாம் என் தப்புதான். 553 00:37:28,497 --> 00:37:31,667 அவளுக்காக உன்னைத் தியாகம் செய்து பிரபஞ்சத்தை 554 00:37:31,750 --> 00:37:33,293 சமநிலைப்படுத்த நீ நினைக்கிறே, 555 00:37:33,377 --> 00:37:36,713 ஆனா அவளும் இதை விரும்பறாளா? 556 00:37:41,927 --> 00:37:42,928 என்னைப் பாரு. 557 00:37:44,304 --> 00:37:45,806 எல்லாமே சுலபமா கிடைப்பதில்லை, 558 00:37:46,765 --> 00:37:51,520 ஆலிசன் கூட இருந்தது நான் செய்த பாக்கியம். 559 00:37:52,437 --> 00:37:54,481 அதை எப்போதும் விற்றுக் கொடுக்க மாட்டேன். 560 00:37:55,482 --> 00:37:57,859 அதுதான் சரின்னு எனக்குத் தோன்றினாலும் கூட. 561 00:38:04,700 --> 00:38:08,537 ஹேய். நீ செய்தவைக்கு நன்றி. 562 00:38:17,379 --> 00:38:18,255 ஹேய். 563 00:38:19,464 --> 00:38:22,300 வழக்கு நடக்கும்போது, நாம சந்திக்கவில்லைன்னு சொல்லிடுவேன். 564 00:38:25,512 --> 00:38:26,680 பார்ப்போம். 565 00:39:20,525 --> 00:39:22,152 மிஸ் வைஸ்? 566 00:39:22,235 --> 00:39:23,111 சொல்லுங்க? 567 00:39:23,195 --> 00:39:24,905 செய்ன்ட் லெட்ஜருக்கு வர நேரமாகுமாம். 568 00:39:24,988 --> 00:39:27,657 நீங்க போர்டிங் செய்யறீங்களா? பிளைட் டைம் ஆச்சு. 569 00:39:29,910 --> 00:39:33,121 அவர் என் கூட இன்னும் பேசலை. கொஞ்ச நேரம் காத்திருக்கலாமா? 570 00:39:34,581 --> 00:39:37,292 வேடிக்கையான கேள்வின்னு தெரியும், இருந்தாலும் கேட்கிறேன், 571 00:39:37,375 --> 00:39:42,047 நம்ம பிளைட் எங்க போகுதுன்னு உங்களுக்குத் தெரியாதுதானே? 572 00:39:42,881 --> 00:39:45,217 ரெய்க்ஜவிக், அங்கே போயிருக்கீங்களா? 573 00:39:47,385 --> 00:39:50,180 போயிருக்கேன், ஆமாம். 574 00:39:50,263 --> 00:39:53,058 கிறிஸ்துமஸ் அப்ப போவோம். நல்ல இடம். 575 00:39:54,726 --> 00:39:56,353 உங்களுக்கு அங்க வீடிருக்கா? 576 00:39:56,436 --> 00:39:59,022 இருக்கு. இருக்கு. 577 00:40:00,065 --> 00:40:02,400 தெரியும்ல, அது நம்ம வீடுதான். 578 00:40:03,610 --> 00:40:06,571 குழப்பமா இருக்கு. இதோ வர்றேன். 579 00:40:06,655 --> 00:40:07,823 நன்றி. 580 00:40:46,444 --> 00:40:47,529 வர லேட் ஆயிருச்சு. 581 00:40:47,612 --> 00:40:49,030 கடவுளே. 582 00:40:49,865 --> 00:40:52,409 கடவுளே, பயந்திட்டேன். 583 00:40:53,493 --> 00:40:55,328 அப்படியா? வர மாட்டேன்னு நினைச்சியா? 584 00:40:56,621 --> 00:40:58,415 இல்லை. வந்திருவேன்னு தெரியும். 585 00:41:03,753 --> 00:41:08,216 -அப்போ, ரெய்க்ஜவிக்? -போவோம். 586 00:41:08,300 --> 00:41:11,553 வெப்ப நீரூற்று கிட்ட எனக்கு தனியா இடம் இருக்கு. 587 00:41:11,636 --> 00:41:14,639 உயர்தர உணவு, தனியார் பாதுகாப்பு, ஐந்து நட்சத்திர வசதிகள். 588 00:41:14,723 --> 00:41:16,516 அருமை. 589 00:41:17,893 --> 00:41:19,102 என்ன யோசிக்குற? 590 00:41:23,064 --> 00:41:24,316 நான் நினைக்கிறேன்… 591 00:41:26,902 --> 00:41:30,363 அது அருமையா இருக்கு. 592 00:41:31,448 --> 00:41:34,326 ஆனா, எனக்கு சரிப்பட்டு வராது. 593 00:41:34,409 --> 00:41:37,287 சரி, அங்கே போக வேணாம், 594 00:41:38,788 --> 00:41:39,915 பிறகு எங்கே போகணும்? 595 00:41:55,013 --> 00:41:56,806 அம்மா 596 00:42:00,477 --> 00:42:05,190 அம்மா, நான் ஆலிவரை மன்னித்தது போல நீயும் என்னை மன்னிப்பாய் என நம்புகிறேன். 597 00:42:05,273 --> 00:42:07,651 நான் நினைத்ததற்கு மாறாக, அவனும் நம்மை போலவேதான். 598 00:42:07,734 --> 00:42:10,862 டெட். ஃப்ளின் ஷானன் 599 00:42:13,281 --> 00:42:14,950 எல்லோருக்கும் ரகசியம் உண்டு. 600 00:42:17,077 --> 00:42:18,828 எல்லோரும் பொய் சொல்வதுண்டு. 601 00:42:20,830 --> 00:42:24,626 ஏதோ காரணத்தால், சமீபமா, விதி எனக்கு சாதகமா இருக்கு. 602 00:42:26,211 --> 00:42:28,672 உலகம் கர்மாவை நம்புவதால் கூட இருக்கலாம். 603 00:42:34,261 --> 00:42:36,346 ஆலிவர் தன் தவறுக்கு தண்டனை பெற்றானா? 604 00:42:36,429 --> 00:42:39,015 சீபோர்ட் கொடூரக் கொலையில் போதைப்பொருள் வியாபாரி கைது 605 00:42:39,099 --> 00:42:40,892 அவனுக்காக நான் அனுபவித்தேன். 606 00:42:41,643 --> 00:42:42,852 நாமும் தான். 607 00:42:43,812 --> 00:42:45,438 பல வருஷமா, நாம நிறைய அனுபவிச்சுட்டோம். 608 00:42:49,609 --> 00:42:52,195 க்றிஸ்டின் மார்ட்டின் கணக்கில் இரண்டு மில்லியன் டாலர்கள் 609 00:42:52,279 --> 00:42:56,449 ஆனா இப்போ, நாம எல்லோருமே சரியான இடத்தில் இருக்கோம்னு ஏற்பீங்கன்னு நம்பறேன். 610 00:43:16,678 --> 00:43:19,139 சிலர் கஷ்டமான நிலையிலும் கூட. 611 00:43:20,265 --> 00:43:22,600 சேர்ந்து இருக்கப் பிறந்தவர்கள். 612 00:43:36,740 --> 00:43:38,533 நான் ஆலிவரைத் தேடி வந்தபோது, 613 00:43:38,616 --> 00:43:41,202 இப்படி இருப்போம்னு எதிர்பார்க்கலை. 614 00:43:42,704 --> 00:43:46,458 இருண்ட, வளைந்த பாதைகளில் பயணித்து இங்கே வந்தோம். 615 00:43:46,541 --> 00:43:49,794 அவன் மனசு சொல்வதைக் கேட்டு இடர்களையும் புறக்கணித்து வந்தான். 616 00:43:49,878 --> 00:43:53,965 நானும் கடந்தகாலத்தை மறந்து எதிகாலம் சிறப்பாக இருக்கும்னு நம்பறேன்i 617 00:43:54,049 --> 00:43:57,719 இரண்டு தவறுகள் சேர்ந்தால் சரியாய் மாறும் என சொல்ல முடியாதுதான். 618 00:43:57,802 --> 00:44:00,180 ஆனால், இந்த முறை சரியானது. 619 00:44:00,805 --> 00:44:04,559 என்னை பைத்தியம்னு சொல்வாங்க, உண்மையில், அவனும்தான். 620 00:44:08,229 --> 00:44:10,648 என் குழந்தை ஷேனைப் பார்க்கும்போது, 621 00:44:10,732 --> 00:44:11,858 அவனை கேட்பேன், 622 00:44:13,735 --> 00:44:18,531 "நீ அம்மா போல பைத்தியமா, அப்பா போல பைத்தியமா?" 623 00:44:21,368 --> 00:44:24,079 நாளை என்ன நடக்கும்னு காத்துக்கிட்டு இருக்கேன். 624 00:44:24,162 --> 00:44:27,540 அதற்குப் பின் வரும் நாட்கள். அதற்குப் பின்வரும் நாட்களுக்காகவும்தான். 625 00:44:34,047 --> 00:44:36,299 எப்போதும் அன்புடன், நான். 626 00:46:39,130 --> 00:46:41,132 வசனங்கள் மொழிபெயர்ப்பு வெங்கட் கிருஷ்ணமாச்சாரி 627 00:46:41,216 --> 00:46:43,218 படைப்பு மேற்பார்வையாளர் கே.ஆர்.கீர்த்திகா