1 00:00:33,125 --> 00:00:39,666 லூ காரூ 2 00:01:08,625 --> 00:01:09,791 வேர்வுல்ஃப் 3 00:02:06,958 --> 00:02:09,166 வேட்டையன் 4 00:02:10,000 --> 00:02:10,875 திருடன் 5 00:05:08,916 --> 00:05:11,083 வேர்வுல்ஃப் 6 00:10:02,208 --> 00:10:04,541 சில்டெரிக் வாசியர், மந்திரவாதி இந்த வார இறுதியில் மரணதண்டனை 7 00:16:02,416 --> 00:16:05,125 இது நான் தான் 8 00:16:13,125 --> 00:16:15,375 இது நான் தான் க்ளாரா 9 00:18:59,375 --> 00:19:01,875 எனக்கு எதிர்காலம் இல்ல 10 00:19:02,500 --> 00:19:04,083 நீ அவங்க கிட்ட சொன்ன 11 00:19:07,291 --> 00:19:10,250 அடுத்த வருசம் என் வாழ்க்கை 12 00:19:11,250 --> 00:19:12,708 அத நீ சந்தேகப்பட்ட. 13 00:19:15,458 --> 00:19:18,916 யாருக்கும் தெரியாது 14 00:19:19,250 --> 00:19:22,958 நான் ஒரு பாடகன் என்று. 15 00:19:24,041 --> 00:19:25,625 அந்த காதலின் அடையாளம் 16 00:19:26,541 --> 00:19:29,666 எங்க குழந்தைங்க. 17 00:19:30,583 --> 00:19:31,958 எங்க காதலின் அடையாளம் எங்க குழந்தைங்க. நம்ம குழந்தைங்க. 18 00:19:39,125 --> 00:19:41,333 நீதிபதியும் சட்டமும், 19 00:19:42,666 --> 00:19:44,541 என்னை பயமுறுத்தாது. 20 00:19:44,750 --> 00:19:47,291 மகனே இது என் போர் 21 00:19:47,708 --> 00:19:49,541 நீ போயிருக்கக்கூடாது. 22 00:19:52,958 --> 00:19:54,958 என் ரத்தத்தின் சதையயும் 23 00:19:55,666 --> 00:19:57,666 நீ தொடுவாயா? 24 00:19:58,166 --> 00:19:59,750 நான் அதை அழிப்பேனே. 25 00:20:01,625 --> 00:20:03,375 அவள் என்ன விட்டு போயிருக்கக்கூடாது. 26 00:24:26,666 --> 00:24:30,000 என் வீட்டில் மரங்கள் வானத்தை முட்டும்… 27 00:44:59,458 --> 00:45:00,333 தேங்க்யூ. 28 00:45:02,500 --> 00:45:03,333 தேங்க்யூ செல்லம். 29 00:45:05,958 --> 00:45:06,833 கொஞ்சம் ஒயின் குடுங்க. 30 00:45:55,250 --> 00:45:56,083 புரிஞ்சுதா? 31 00:46:12,958 --> 00:46:13,791 புரிஞ்சுதா? 32 00:46:27,458 --> 00:46:28,291 ஒன்னும் பிரச்சனை இல்ல. 33 00:46:31,291 --> 00:46:32,166 இத பாருங்க. 34 00:46:36,583 --> 00:46:37,458 அவ்ளோ தான்! 35 00:47:13,833 --> 00:47:15,291 அ, புரியுது! 36 00:48:16,583 --> 00:48:17,416 அவ்ளோ தான்! 37 00:48:39,625 --> 00:48:40,458 அவ்ளோ தான்! 38 00:49:09,416 --> 00:49:10,791 அவ்ளோ தான்! 39 00:49:23,416 --> 00:49:24,291 அவ்ளோ தான்! 40 00:49:42,250 --> 00:49:43,458 கண்டிப்பா! 41 00:53:40,458 --> 00:53:41,416 வேர்வுல்ஃப் 42 00:56:50,166 --> 00:56:53,000 வேர்வுல்ஃப் 43 01:04:17,375 --> 01:04:19,583 வேர்வுல்ஃப் 44 01:08:11,541 --> 01:08:13,458 அன்று புயல் ஒன்று பிறந்தது. 45 01:08:14,916 --> 01:08:17,291 அது மீண்டும் ஊருக்கு வந்தது. 46 01:08:18,458 --> 01:08:20,875 தடைகளை எல்லாம் தகர்த்தது. 47 01:08:21,875 --> 01:08:23,916 ஓநாய்க்கு விடுதலையை குடுத்தது. 48 01:08:25,291 --> 01:08:27,916 காற்றின் வேகத்தை உணர்வாய் நீ. 49 01:08:28,875 --> 01:08:31,166 உன் ரத்தத்துக்கு உத்வேகம் தரும். 50 01:08:32,208 --> 01:08:34,750 கிட்டாரின் ஒலி உன் காதை பிளக்கும் 51 01:08:35,250 --> 01:08:37,791 மோட்டார் சைக்கிளின் உறுமும் சத்தம் கேள். 52 01:08:38,791 --> 01:08:41,666 ஒரு நெருப்பு பொறி போதுமே. 53 01:08:44,416 --> 01:08:45,250 ஒரு சிறு அசைவு 54 01:08:45,875 --> 01:08:48,625 பற்றவைக்கும் ஒரு பெரிய நெருப்பு. 55 01:08:49,583 --> 01:08:55,166 காதலின் சொல் ஒன்று, போதும், நெருப்பை பற்ற வைக்கும். 56 01:08:56,125 --> 01:08:58,791 காதலே பற்றி எரியும். 57 01:08:59,583 --> 01:09:04,416 அரக்கனானாலும், தேவன் ஆனாலும் ஆடுவானே… 58 01:09:07,208 --> 01:09:09,583 உன் கவலைகளை எல்லாம் தூக்கி எறி. 59 01:09:10,708 --> 01:09:13,125 உன் பாரங்களை எல்லாம் இறக்கி வை. 60 01:09:14,125 --> 01:09:16,541 உன் கட்டுகள் உடைக்கப்படட்டும். 61 01:09:17,458 --> 01:09:19,500 தூங்கும் சிங்கத்தை கொண்டு வா. 62 01:09:21,125 --> 01:09:23,500 வேண்டுமே மின்னலும், தீப்பொறியும். 63 01:09:24,625 --> 01:09:26,750 வெடிப்பொருளின் வாசமும், இடியும். 64 01:09:28,125 --> 01:09:30,833 வேண்டுமே கொண்டாட்டமும், சிரிப்பும். 65 01:09:31,583 --> 01:09:33,625 கூட்டத்தின் ஆர்ப்பரிப்பு வேண்டும். 66 01:09:34,583 --> 01:09:37,375 ஒரு சிறு தீப்பொறி போதும். 67 01:09:38,500 --> 01:09:41,000 கொஞ்சம் தான், இன்னும் கொஞ்சம் தான். 68 01:09:41,375 --> 01:09:44,333 ஒரு சிறு தீப்பொறி போதும். 69 01:09:45,458 --> 01:09:46,291 போதுமே. 70 01:09:48,333 --> 01:09:50,875 தீப்பொறி போதுமே. 71 01:09:51,791 --> 01:09:54,416 ஒரு தீப்பொறி போதுமே. 72 01:09:55,291 --> 01:10:00,083 அவன் அரக்கன் ஆனாலும், தேவன் ஆனாலும் ஆடுவானே… 73 01:10:02,583 --> 01:10:04,833 சிறு தீப்பொறி போதும், 74 01:10:05,875 --> 01:10:08,541 தீப்பொறி ஒன்று போதுமே. 75 01:10:09,208 --> 01:10:14,208 உன் கண்களில் கொளுந்து விட்டு எரியும், தீப்பிளம்பை பாப்பாய். 76 01:18:11,208 --> 01:18:12,916 என் வீட்டில் மரங்கள் வளரும், 77 01:18:14,583 --> 01:18:16,375 அது அந்த வானத்தையே முட்டும். 78 01:18:18,666 --> 01:18:20,458 நீரில் சூறைக்காற்று அடிக்கும். 79 01:18:21,125 --> 01:18:23,291 அசுரக்காற்று தொடர்ந்து வீசும். 80 01:18:24,833 --> 01:18:26,708 ஓநாய்கள் வீட்டு வாசலிலே 81 01:18:27,375 --> 01:18:29,625 குழந்தைங்கள் அதை பார்த்து விட்டனர். 82 01:18:31,083 --> 01:18:34,916 நியூ யார்க்கின் சத்தம் கேக்குது. பெரிய போட்ஸ் வந்துக்கிட்டு இருக்கு. 83 01:18:36,125 --> 01:18:37,458 நீ எங்கு போனாலும் வருவேன். 84 01:18:40,333 --> 01:18:41,333 என் உலகமே நீ தான். 85 01:18:42,291 --> 01:18:43,583 நீ எங்கு போனாலும் வருவேன். 86 01:18:44,541 --> 01:18:45,875 என் உலகமே நீ தான். 87 01:18:47,083 --> 01:18:48,250 நாம என்னைக்கும் பிரிய மாட்டோம். 88 01:19:41,000 --> 01:19:42,375 வேர்வுல்ஃப் 89 01:21:54,833 --> 01:21:56,125 மன்மதன் 90 01:22:46,250 --> 01:22:47,125 தேங்க்யூ ஜெரோம். 91 01:23:12,583 --> 01:23:13,500 ஆமா. 92 01:23:37,291 --> 01:23:38,166 பாய். 93 01:24:04,916 --> 01:24:07,750 வேட்டையன் 94 01:26:38,500 --> 01:26:41,458 வாசியர் குடும்பத்தின் நன்கொடை