1 00:00:14,932 --> 00:00:16,474 நீ சிரிக்கும்போது 2 00:00:16,475 --> 00:00:19,478 உலகம் பிரகாசமாக இருக்கிறது 3 00:00:20,312 --> 00:00:23,899 நீ என் கையைத் தொடு, நான் ராஜா 4 00:00:25,984 --> 00:00:30,113 உன் முத்தம் எனக்கு விலை மதிப்பில்லாதது 5 00:00:31,532 --> 00:00:35,369 என் மீதான உன் அன்புதான் எல்லாமே 6 00:00:36,912 --> 00:00:39,081 ஹலோ, தூங்குமூஞ்சி. பசிக்கிறதா? 7 00:00:46,630 --> 00:00:49,258 அதுதான் அதிசயம் 8 00:00:50,676 --> 00:00:53,971 உன்னுடைய அதிசயம் 9 00:00:55,639 --> 00:00:57,349 அப்பா பாடுவது உனக்குப் பிடிக்கவில்லையா? 10 00:01:00,185 --> 00:01:03,063 எல்விஸிடம் செல்லப்பிராணியாக சிம்பன்சி இருந்தது தெரியுமா? 11 00:01:04,188 --> 00:01:05,274 நிஜமாகத்தான். 12 00:01:05,774 --> 00:01:06,941 அதன் பெயர் ஸ்காட்டர், 13 00:01:06,942 --> 00:01:09,611 அது ஹவாய் பாணி சட்டைகளை அணிந்து, விஸ்கி குடிக்கும். 14 00:01:13,574 --> 00:01:15,951 நீ காரிலேயே காத்திரு, சரியா? அப்பா திரும்ப வருகிறேன். 15 00:01:17,578 --> 00:01:19,704 அனஸ்டாசியா இப்போது போய்விடுமா? 16 00:01:19,705 --> 00:01:20,831 ஆம், கிட்டி. 17 00:01:21,665 --> 00:01:23,875 அனஸ்டாசியா தன் புதிய வீட்டிற்குப் போகிறது. 18 00:01:23,876 --> 00:01:25,334 அது நலமாக இருக்குமா? 19 00:01:25,335 --> 00:01:26,420 கண்டிப்பாக. 20 00:01:26,920 --> 00:01:28,547 மிகவும் நன்றாக இருக்கும். 21 00:01:39,683 --> 00:01:41,310 நீதான் "கிங்காக" இருக்க வேண்டும். 22 00:01:46,148 --> 00:01:47,524 அதைப் பார்க்கலாம். 23 00:02:03,290 --> 00:02:05,083 நான் பக்கத்தில் போகமாட்டேன். 24 00:02:10,047 --> 00:02:12,174 ஆஹா! இது ஆக்ரோஷமாக இருக்கிறது. 25 00:02:13,342 --> 00:02:14,176 எனக்குப் பிடித்திருக்கிறது. 26 00:02:14,927 --> 00:02:17,221 நீ ஆக்ரோஷமான மிருகம். 27 00:02:17,930 --> 00:02:19,306 இல்லையா, என் செல்லமே? 28 00:02:24,603 --> 00:02:26,021 இது போதாது. 29 00:02:27,481 --> 00:02:29,941 - பத்தாயிரம் இருக்கிறது. - பதினைந்தாயிரம் என்றோம். 30 00:02:29,942 --> 00:02:32,068 இல்லை. நீ பதினைந்தாயிரம் என்றாய். 31 00:02:32,069 --> 00:02:33,737 நான் பத்தாயிரம் என்றேன். 32 00:02:37,491 --> 00:02:38,741 என்ன செய்கிறாய்? 33 00:02:38,742 --> 00:02:39,826 விலை பதினைந்தாயிரம். 34 00:02:42,371 --> 00:02:46,291 திரு. கிங், நான் யார் தெரியுமா? 35 00:02:47,000 --> 00:02:48,836 நீ பத்தாயிரத்தை வாங்கிக்கொள். 36 00:02:54,800 --> 00:02:56,510 ஹலோ, சிறுமியே. 37 00:02:57,219 --> 00:02:58,427 அது உன் மகளா? 38 00:02:58,428 --> 00:03:00,429 கிட்டி, உன்னை காரிலேயே காத்திருக்க சொன்னேனே. 39 00:03:00,430 --> 00:03:01,931 மன்னித்துவிடுங்கள், அப்பா. 40 00:03:01,932 --> 00:03:03,851 பாத்தாயிரத்தை வாங்கிக்கொள். 41 00:03:05,394 --> 00:03:06,436 கிட்டி. 42 00:03:32,671 --> 00:03:35,215 அனஸ்டாசியா இன்னும் கொஞ்ச காலம் நம்மோடுதான் இருக்கப்போகிறது. 43 00:04:29,978 --> 00:04:32,939 ஒவ்வொரு கிரிமினல் வழக்கும் அதற்கே உரிய 44 00:04:32,940 --> 00:04:36,693 கதாபாத்திரங்கள், முக்கிய மற்றும் கிளைக் கதைகளுடன் கூடிய ஒரு புத்தகம் போன்றது. 45 00:04:37,569 --> 00:04:40,112 விசாரணை என்பது ஒரு புத்தகத்திலிருந்து பக்கங்களைச் சேகரிப்பது போன்றது. 46 00:04:40,113 --> 00:04:43,658 இங்கொன்றும் அங்கொன்றுமாக இருக்கும் துப்பையும், தடையத்தையும் கடைசியாக எப்படியாவது 47 00:04:43,659 --> 00:04:46,411 அர்த்தம் தரும் வகையில் வரிசைப்படுத்த வேண்டும். 48 00:04:53,377 --> 00:04:56,839 உங்களுக்கு எல்லா பக்கங்களும் கிடைத்துவிட்டதா என்று உங்களுக்கே தெரியாது. 49 00:04:57,422 --> 00:04:59,549 அல்லது முற்றிலும் மாறுபட்ட புத்தகத்தின் 50 00:04:59,550 --> 00:05:02,219 பக்கங்கள் கூட அவற்றோடு கலந்திருக்குமோ என்பதும். 51 00:05:06,682 --> 00:05:09,559 ஆம், அந்த புத்தகம் காணாமல் போன இளவரசியைப் பற்றியதா அல்லது காட்டில் இருக்கும் 52 00:05:09,560 --> 00:05:11,144 ஒரு அரக்கனைப் பற்றியதா என்பது கூட 53 00:05:11,812 --> 00:05:13,522 உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். 54 00:05:17,609 --> 00:05:18,693 வ்ஹூ! 55 00:05:18,694 --> 00:05:20,070 அல்லது இரண்டுமேவா? 56 00:05:20,946 --> 00:05:25,909 ஆனாலும், உங்களிடம் இருப்பதை வைத்துக்கொண்டு கதையின் எல்லா கூறுகளும் கதாபாத்திரங்களும் 57 00:05:27,077 --> 00:05:31,414 நேர்த்தியாக இணைக்கப்பட்ட ஒரு நம்பகமான கதையை நீங்கள் உருவாக்க வேண்டும். 58 00:05:31,415 --> 00:05:33,083 ஒரு நல்ல கதையை. 59 00:05:38,922 --> 00:05:41,550 அதைச் செய்வது சுலபமில்லை. 60 00:05:46,930 --> 00:05:47,930 நாள் 98 61 00:05:47,931 --> 00:05:49,391 சரி. நாம் எங்கே விட்டோம்? 62 00:05:54,521 --> 00:05:55,521 அவன் உன்னைப் பார்த்தானா? 63 00:05:55,522 --> 00:05:57,607 எனக்குத் தெரியாது! 64 00:05:57,608 --> 00:06:00,777 - அடச்சே. - அப்படிச் சொல்வதை நிறுத்து! 65 00:06:01,320 --> 00:06:04,572 அவன் பேஸ்மென்டில் இருக்கிறான், வாண்டா! உன் பொருட்களை பார்க்கப் போகிறான்! 66 00:06:04,573 --> 00:06:05,740 என் பொருட்களையா? 67 00:06:05,741 --> 00:06:08,284 - அவன் அங்கே என்ன செய்கிறான்? - பாட்டி அவனை அழைத்திருக்கிறார். 68 00:06:08,285 --> 00:06:10,120 மின்சாரம் தடைப்பட்டது பற்றியா? 69 00:06:18,420 --> 00:06:19,588 அதற்கு காரணம் நீதானே? 70 00:06:21,381 --> 00:06:24,592 ஹேய், என் தலைமுடியை சரியாக உலர்த்தாவிட்டால், சிக்கல் விழுந்துவிடும். 71 00:06:24,593 --> 00:06:25,676 அடக் கடவுளே. வாண்டா! 72 00:06:25,677 --> 00:06:26,761 உன் பேஸ்மென்டில் என்னை 73 00:06:26,762 --> 00:06:31,225 அடைத்து வைத்திருப்பதை யாருக்கும் தெரியாமல் பார்த்துக்கொள்வது என் வேலையில்லை. 74 00:06:33,519 --> 00:06:35,187 சரி. சரி. 75 00:06:38,023 --> 00:06:40,234 சரி, ஆசுவாசப்படுத்திக்கொள்வோம். சரியா? 76 00:06:40,984 --> 00:06:43,362 பயப்பட வேண்டாம். வெறும்... 77 00:06:44,404 --> 00:06:45,404 இல்லை. 78 00:06:45,405 --> 00:06:47,199 லூகாஸ் 79 00:06:50,536 --> 00:06:52,328 எடுத்து பேசு. 80 00:06:52,329 --> 00:06:53,746 - நான் அதை எடுக்க மாட்டேன். - ஆம். 81 00:06:53,747 --> 00:06:54,830 நீ அவனிடம் பேச வேண்டும். 82 00:06:54,831 --> 00:06:56,792 முடியாது. நாம் ஏன் கிசுகிசுக்கிறோம்? 83 00:06:58,919 --> 00:07:00,838 இல்லை. 84 00:07:04,758 --> 00:07:05,759 கிறிஸ்? 85 00:07:06,802 --> 00:07:09,011 ஹேய், உறவினரே! 86 00:07:09,012 --> 00:07:10,347 எப்படி இருக்கிறாய், நண்பா? 87 00:07:11,473 --> 00:07:12,557 ஹேய். 88 00:07:12,558 --> 00:07:14,183 நான் பாட்டியின் பேஸ்மென்டில் இருக்கிறேன். 89 00:07:14,184 --> 00:07:16,310 கொஞ்சம் அலங்காரம் செய்துகொண்டிருக்கிறாயா? 90 00:07:16,311 --> 00:07:18,020 சரி, கொஞ்சம். அதாவது... 91 00:07:18,021 --> 00:07:21,732 அதை இன்னும் கொஞ்சம் சௌகரியமாக்க. 92 00:07:21,733 --> 00:07:23,234 சௌகரியமாக்கவா? 93 00:07:23,235 --> 00:07:24,610 என்னிடம் எதையாவது மறைக்கிறாயா? 94 00:07:24,611 --> 00:07:26,405 - என்ன சொல்கிறாய்? - பொய் சொல்லாதே, 95 00:07:27,239 --> 00:07:28,240 உறவினரே. 96 00:07:36,415 --> 00:07:37,499 உனக்குக் காதலி இருக்கிறாளா? 97 00:07:40,002 --> 00:07:42,003 ஆம்! ஆம். அதுதான். 98 00:07:42,004 --> 00:07:44,422 கண்டுபிடித்துவிட்டாய். கையும் களவுமாக! 99 00:07:44,423 --> 00:07:46,717 தந்திரக்கார மன்மதா! 100 00:07:48,051 --> 00:07:49,344 சரி, யார் அவள்? 101 00:07:50,345 --> 00:07:51,471 ம்... 102 00:07:53,891 --> 00:07:57,518 நான் உடலுறவு கொண்ட ஒரு கவர்ச்சியானவள். 103 00:07:57,519 --> 00:07:59,562 தெரியுமா? வேறொன்றுமில்லை. 104 00:07:59,563 --> 00:08:01,397 "சாதாரண உறவு" போலத்தான். 105 00:08:01,398 --> 00:08:02,857 நான் சொல்வது புரிகிறதா? 106 00:08:02,858 --> 00:08:04,193 அடடா, உறவினரே. 107 00:08:06,361 --> 00:08:07,946 அருமை. அதை கொண்டாட வேண்டும். 108 00:08:08,530 --> 00:08:10,240 நிரந்தரமாக கன்னிப்பையனாகவே இருக்கப்போகிறாய் என்று நினைத்தேன். 109 00:08:11,116 --> 00:08:12,117 ஆம். 110 00:08:12,701 --> 00:08:14,203 ஆம், மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. ஜோக்கடிக்கிறாய். 111 00:08:15,120 --> 00:08:18,831 எனவே அந்த மர்மப் பெண்ணை எப்போது சந்திக்கப் போகிறேன்? 112 00:08:18,832 --> 00:08:20,041 சீக்கிரத்தில். 113 00:08:20,042 --> 00:08:21,585 கண்டிப்பாக சீக்கிரத்தில், நிச்சயமாக. 114 00:08:22,377 --> 00:08:23,253 கவர்ச்சியானவளா? 115 00:08:29,134 --> 00:08:29,967 ஆம். 116 00:08:29,968 --> 00:08:32,970 அப்படியா? கோழையாக இருந்து, "நட்பு வட்டத்துக்குள்" சிக்கிவிடாதே. 117 00:08:32,971 --> 00:08:34,056 நீ எப்படிப்பட்டவன் என்று உனக்கே தெரியும். 118 00:08:34,972 --> 00:08:36,808 உன்னை நாளை அழைக்கிறேன். 119 00:08:42,022 --> 00:08:43,023 ஐயோ! 120 00:08:55,285 --> 00:08:56,995 கிங் 121 00:09:22,604 --> 00:09:24,730 ஹேய், இது சந்தர்ஷெய்ம்-FM-மின் 'காலை செய்திகள்', 122 00:09:24,731 --> 00:09:26,983 - சில பயமுறுத்தும் தகவல்கள் இருக்கின்றன. - ஆம். 123 00:09:26,984 --> 00:09:28,860 நேற்று இரவு உள்ளூர் உயர்நிலைப் பள்ளியின் 124 00:09:28,861 --> 00:09:34,657 உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் காட்டில் ஒருவித காட்டு மிருகத்தால் தாக்கப்பட்டார்! 125 00:09:34,658 --> 00:09:36,242 அவர் நன்றாக இருக்கிறார், 126 00:09:36,243 --> 00:09:38,828 ஆனால் சில எலும்பு முறிவுகள் ஏற்பட்டிருகின்றன. ஐயோ. 127 00:09:38,829 --> 00:09:41,247 தீவிரமான விஷயம்! சந்தர்ஷெய்ம் காட்டில் காட்டு மிருகமா? 128 00:09:41,248 --> 00:09:43,457 சரியா? அதாவது, அது நுப்பல்வோக்கனாக இருக்கும் என்று 129 00:09:43,458 --> 00:09:45,710 - நீங்கள் நினைக்க வேண்டாம்! - நுப்பல்வோக்கன்! 130 00:09:45,711 --> 00:09:47,920 நான் இன்று காட்டிற்குப் போகமாட்டேன். 131 00:09:47,921 --> 00:09:51,425 சரி, இன்று பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் பாடலைக் கேட்போம். 132 00:09:58,056 --> 00:10:00,558 ஹேய், பெரிய மனுஷா. 133 00:10:00,559 --> 00:10:01,726 நன்றாக தூங்கினாயா? 134 00:10:01,727 --> 00:10:03,019 சில பேன்கேக்குகள் சாப்பிடுகிறாயா? 135 00:10:03,020 --> 00:10:04,145 பேன்கேக்குகள் செய்கிறீர்களா? 136 00:10:04,146 --> 00:10:05,646 கண்டிப்பாக, பேன்கேக்குகள் செய்கிறேன். 137 00:10:05,647 --> 00:10:09,026 தன் குடும்பத்துக்காக ஒருவர் அவ்வப்போது பேன்கேக்குகள் செய்யக்கூடாதா? 138 00:10:11,737 --> 00:10:13,447 எனவே உன்னுடைய கணினி கேம் பார்ட்டி எப்படி இருந்தது? 139 00:10:15,240 --> 00:10:16,449 ஆம். 140 00:10:16,450 --> 00:10:18,452 நீ வின்சன்கள் வீட்டில் தங்கியதாக அம்மா சொன்னார். 141 00:10:19,244 --> 00:10:20,411 ஆம். 142 00:10:20,412 --> 00:10:23,999 அவர்களின் பக்குகளை அகற்ற வேண்டும். உனக்கு அவர்களோடு பழக்கம் இருப்பது எனக்குத் தெரியாது. 143 00:10:27,002 --> 00:10:28,962 அவர்களின் வீட்டில் பக் வைத்தீர்களா? 144 00:10:33,509 --> 00:10:34,801 எப்போது? 145 00:10:35,636 --> 00:10:37,179 ஒரு வாரம் முன்பு என்று நினைக்கிறேன். 146 00:10:38,680 --> 00:10:39,764 காலை வணக்கம். 147 00:10:39,765 --> 00:10:42,100 ஆஹா, காலை உணவு செய்கிறாயா? 148 00:10:50,192 --> 00:10:51,193 ஹேய், செல்லம். 149 00:10:52,319 --> 00:10:53,320 கேம்ஸ் வேர்ல்ட் எப்படி இருந்தது? 150 00:10:54,071 --> 00:10:55,239 நன்றாக இருந்தது. 151 00:10:56,114 --> 00:10:57,115 அற்புதம். 152 00:10:58,075 --> 00:10:59,700 அலெக்ஸ் எப்படி இருக்கிறான்? 153 00:10:59,701 --> 00:11:02,287 எப்போதாவது அவனை வீட்டிற்கு அழைத்து வா. நாங்கள் அவனை சந்திக்க விரும்புகிறோம். 154 00:11:02,913 --> 00:11:04,456 கண்டிப்பாக. அவன் எப்போது வேண்டுமானாலும் வரலாம். 155 00:11:05,165 --> 00:11:07,292 நீங்கள் அவர்களின் வீட்டில் கேமராக்களைப் பொருத்தியதாக அப்பா சொன்னார். 156 00:11:09,586 --> 00:11:11,588 - இதோ, என் அன்பே. - நன்றி. 157 00:11:13,173 --> 00:11:15,008 சரி. என்ன நடக்கிறது? 158 00:11:15,843 --> 00:11:17,803 ஏன் மிகவும் வினோதமாக நடந்துகொள்கிறீர்கள்? 159 00:11:18,637 --> 00:11:19,763 ஏதாவது நடந்ததா? 160 00:11:22,808 --> 00:11:23,808 உங்களில் ஒருவர் சாகப் போகிறீர்களா? 161 00:11:23,809 --> 00:11:26,270 இல்லை. யாரும் சாகவில்லை. 162 00:11:27,396 --> 00:11:28,939 இல்லை. எனவே... 163 00:11:30,858 --> 00:11:32,234 சமீபத்தில் சில விஷயங்கள் 164 00:11:33,694 --> 00:11:36,113 கொஞ்சம் சரியில்லாமல் போகவிட்டதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்... 165 00:11:36,864 --> 00:11:38,197 கொஞ்சம் சரியாக இல்லாமல் இருக்கலாம். 166 00:11:38,198 --> 00:11:39,949 ஆம். கொஞ்சம் சரியில்லை. 167 00:11:39,950 --> 00:11:42,369 - அது பரவாயில்லை. - இல்லை, அது சரியில்லை. 168 00:11:44,204 --> 00:11:47,291 நாம் எல்லோரும் வாண்டாவை மிஸ் செய்கிறோம், மிகவும் அதிகமாக, ஆனால்... 169 00:11:48,709 --> 00:11:52,421 ஆனால் நீ இங்கே இருக்கிறாய், உன் பெற்றோர்களான நாங்கள் இருக்கிறோம். 170 00:11:53,755 --> 00:11:58,134 எனவே நாங்கள் முயற்சி செய்து சிறப்பாக செயல்படுவோம் என்று உறுதியளிக்கிறோம். 171 00:11:58,135 --> 00:12:01,013 உனக்காகவும், நம் எல்லோருக்காகவும். 172 00:12:02,097 --> 00:12:04,265 நாங்கள் உன்னை நேசிக்கிறோம் என்பதையும், உனக்காக நாங்கள் 173 00:12:04,266 --> 00:12:07,894 எப்போதும் இருக்கிறோம் என்பதையும் நீ தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறோம். 174 00:12:07,895 --> 00:12:09,646 நீ எங்களை நம்பலாம், சரியா? 175 00:12:12,399 --> 00:12:14,776 எனவே, நாம் கைவிடுகிறோமா? 176 00:12:15,360 --> 00:12:17,446 இல்லை. இல்லை. 177 00:12:18,488 --> 00:12:19,697 நாம் ஒருபோதும் கைவிடமாட்டோம். 178 00:12:19,698 --> 00:12:22,408 கைது செய்யப்படாமலோ, கொல்லப்படாமலோ, 179 00:12:22,409 --> 00:12:27,122 வன விலங்குகளால் தாக்கப்படாமலோ இருக்க கொஞ்சம் கடினமாக முயற்சிப்போம். 180 00:12:27,748 --> 00:12:30,083 நாம் இந்த குடும்பத்தைப் பாதுகாக்க வேண்டும். 181 00:12:31,627 --> 00:12:33,628 நாம் செய்யவில்லை என்றால் வாண்டா நம் மீது கோபப்படுவாள் என்பதால். 182 00:12:33,629 --> 00:12:34,713 ஆம். 183 00:12:39,092 --> 00:12:42,261 எல்லோரும் ஒன்றாக கட்டிப்பிடிக்க வேண்டும்தானே? 184 00:12:42,262 --> 00:12:43,805 - ஆம்! - ஆம்! 185 00:13:27,140 --> 00:13:28,141 கிறிஸ்? 186 00:14:27,075 --> 00:14:29,745 எழுந்துவிட்டாய். தூங்கிக்கொண்டே இருப்பாய் என்று நினைத்தேன். 187 00:14:32,873 --> 00:14:33,957 என்ன விஷயம்? 188 00:14:34,458 --> 00:14:36,502 ஒன்றுமில்லை. நீ எங்கே இருக்கிறாய் என்று தெரியவில்லை. 189 00:14:38,462 --> 00:14:39,712 நீ தப்பிக்க முயற்சித்தாயா... 190 00:14:39,713 --> 00:14:40,797 இல்லை. 191 00:14:42,216 --> 00:14:44,218 - நிஜமாகவா? - என்ன? இல்லை! 192 00:14:44,968 --> 00:14:45,968 அட, நண்பா. 193 00:14:45,969 --> 00:14:48,222 எல்லாவற்றுக்கும் பிறகு, நான் உன்னைவிட்டு ஓடிவிடுவேன் என்று நினைக்கிறாயா? 194 00:14:50,098 --> 00:14:51,516 கண்டிப்பாக இல்லை. 195 00:14:51,517 --> 00:14:53,393 ஏனென்றால், நீ ஓடினால், 196 00:14:54,061 --> 00:14:56,687 நீ கவலைப்பட வேண்டிய கடைசி நபர் நான்தான் என்பது உனக்குப் புரியும். 197 00:14:56,688 --> 00:14:57,940 அது உனக்கே தெரியும்தானே? 198 00:15:03,195 --> 00:15:06,031 நீ உயிருடன் இருப்பது கிங்குக்குத் தெரியவரும்போது, 199 00:15:07,032 --> 00:15:08,700 அது நம் இருவருக்கும் ஆபத்தாகிவிடும். 200 00:15:12,871 --> 00:15:15,249 அவர்கள் உன்னைத் தேடத் தொடங்கினால் முதலில் எங்கே தேடுவார்கள் என்று நினைக்கிறாய்? 201 00:15:16,166 --> 00:15:19,711 லூகாஸ் போன்றவர்கள் உன் பெற்றோரின் வீட்டுக்குப் போவதை நீ விரும்புகிறாயா? 202 00:15:21,421 --> 00:15:22,631 நீ தூங்கினாயா? 203 00:15:24,383 --> 00:15:25,383 இல்லை. 204 00:15:25,384 --> 00:15:26,759 நீ? 205 00:15:26,760 --> 00:15:29,471 நான் ஒரு தேவாங்கு போல. என்னால் எங்கேயும் தூங்க முடியும். 206 00:15:32,683 --> 00:15:35,727 நீ இவ்வளவு காலமாக இங்கேதான் தூங்கிக்கொண்டிருக்கிறாயா? 207 00:15:37,229 --> 00:15:39,273 அது அவ்வளவு மோசமாக இருக்காது. உனக்குப் பழகிவிடும். 208 00:15:44,403 --> 00:15:47,239 இந்த உலகம் எவ்வளவு பெரியது என்பதை மறந்தேவிட்டேன். 209 00:15:48,907 --> 00:15:51,367 ஒரு தங்கமீன் அது இருக்கும் தொட்டியின் அளவுக்கு மட்டுமே எப்படி வளர்கிறதோ அதே போல 210 00:15:51,368 --> 00:15:54,580 மனிதர்கள் சில விஷயங்களுக்கு எவ்வளவு சீக்கிரம் பழகுகிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. 211 00:15:58,542 --> 00:16:00,043 இது துவைத்ததா? 212 00:16:00,836 --> 00:16:01,837 ...ஓரளவுக்கு. 213 00:16:10,470 --> 00:16:15,058 நான் பல் துலக்க வேண்டும், தலைமுடியை வார வேண்டும். 214 00:16:16,101 --> 00:16:19,313 எனக்கு இசை திருவிழாவில் இருப்பது போல தோன்றுகிறது. 215 00:16:20,480 --> 00:16:22,481 இசை மட்டும் இல்லாமல். 216 00:16:22,482 --> 00:16:23,650 அதோடு... 217 00:16:27,362 --> 00:16:28,739 திருவிழாவும் இல்லாமல். 218 00:16:31,116 --> 00:16:32,451 எனக்கு அந்த பழைய வீடு நினைவுக்கு வந்தது. 219 00:16:33,118 --> 00:16:35,244 நானும் என் நண்பர்களும் டீனேஜர்களாக இருக்கும்போது 220 00:16:35,245 --> 00:16:37,247 வீட்டைவிட்டு எங்காவது போக வேண்டும் என்றால் அங்கே போவோம். 221 00:16:37,956 --> 00:16:39,749 அது தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் இருக்கும் கைவிடப்பட்ட வீடு. 222 00:16:39,750 --> 00:16:43,086 நாம் ஒரு திட்டத்தை உருவாக்கும் வரை அங்கே ஒளிந்துகொள்ளலாம். 223 00:16:55,724 --> 00:16:57,266 நாள் 34 - யார் அந்த கிங்? எதற்காக கொலை? 224 00:16:57,267 --> 00:16:59,227 பத்திரிகையாளர் என்ன ஆராய்ச்சி செய்தார்? 225 00:16:59,228 --> 00:17:01,396 நாள் 42 பத்திரிக்கையாளர் = லென்கா நெம்கோவா 226 00:17:08,362 --> 00:17:09,695 எங்களுடைய பறவை புத்தகம் வாண்டா - தாத்தா 227 00:17:13,116 --> 00:17:14,576 யாரோ அதை திருடிவிட்டார்கள். 228 00:17:15,327 --> 00:17:16,953 ஆனால் நீங்கள் அது பற்றி புகாரளிக்கவில்லை. 229 00:17:16,954 --> 00:17:20,206 - இல்லை. - யார் திருடியிருப்பார்கள் என்று தெரியுமா? 230 00:17:20,207 --> 00:17:22,333 சரியாக பார்க்கவில்லை. 231 00:17:22,334 --> 00:17:24,711 குள்ளமான குண்டான ஒருவன், உயரமான ஒல்லியான ஒருவன். 232 00:17:27,339 --> 00:17:29,049 கூண்டு எதற்காக? 233 00:17:31,635 --> 00:17:32,677 அது சட்டவிரோதமானதா? 234 00:17:32,678 --> 00:17:35,888 திருமதி. வெக்னரின் ரோடோடென்ட்ரான் புதருக்குப் பின்னால் நேற்று என்ன செய்துகொண்டிருந்தீர்கள்? 235 00:17:35,889 --> 00:17:39,101 - அது வெளிப்படையானது என்று நினைத்தேன். - திரு. பார்டெல்ஸ் அங்கே எதற்காக இருந்தீர்கள்? 236 00:17:47,609 --> 00:17:49,235 ஹரால்ட் ஹெஸ்ஸெல். இவரை தெரியுமா? 237 00:17:49,236 --> 00:17:50,319 தெரியாது. 238 00:17:50,320 --> 00:17:52,071 இவர் வாக்னர் வீட்டிலிருந்து சில வீடுகள் தள்ளி வசிக்கிறார். 239 00:17:52,072 --> 00:17:55,116 யாரோ தன்னை உளவு பார்ப்பதாக அவர் நினைக்கிறார். 240 00:17:55,117 --> 00:17:56,034 அவரைப் பற்றி கேள்விப்பட்டதில்லை. 241 00:17:56,743 --> 00:17:57,660 இவளைப் பற்றி தெரியுமா? 242 00:17:57,661 --> 00:18:00,580 லென்கா நெம்கோவா. செக் குடியரசில் கார் விபத்தில் இறந்திருக்கிறாள், 243 00:18:00,581 --> 00:18:02,540 எல்லையைத் தாண்டி 30 நிமிட பயண தூரத்தில். 244 00:18:02,541 --> 00:18:04,710 ஆனால் அதற்கு 24 மணிநேரத்திற்கு முன்பு, அவள் கபிடனில் இருந்திருக்கிறாள். 245 00:18:05,544 --> 00:18:06,587 உங்களைப் போலவே. 246 00:18:07,087 --> 00:18:09,840 அதே நாளில் வாண்டா கிளாட் காணாமல் போனாள். 247 00:18:11,341 --> 00:18:12,926 விஷயம் என்னவென்றால், டொமினிக், 248 00:18:13,760 --> 00:18:16,971 ஏற்கனவே உங்கள் மீது அதிக எண்ணிக்கையிலான சட்டவிரோத பாம்புகள் 249 00:18:16,972 --> 00:18:19,224 வைத்திருந்ததற்கான குற்றச்சாட்டு இருக்கிறது. 250 00:18:19,725 --> 00:18:21,976 அதாவது வேறொரு குற்றத்திற்காக உங்கள் மீது நான் புகார் பதிவு செய்தால்... 251 00:18:21,977 --> 00:18:27,274 பொது இடத்தில் மலம் கழித்ததை வைத்துக்கொண்டால், நீங்கள் மோசமான நிலையில் இருப்பீர்கள். 252 00:18:28,066 --> 00:18:29,067 நான் விளையாடவில்லை. 253 00:18:30,277 --> 00:18:33,029 - நுப்பல்வோக்கன் இரவில் என்ன நடந்தது? - எனக்குத் தெரியாது. 254 00:18:33,030 --> 00:18:34,363 வாண்டா கிளாட் எங்கே? 255 00:18:34,364 --> 00:18:35,865 எனக்குத் தெரியாது. சத்தியமாக. 256 00:18:35,866 --> 00:18:38,159 லென்கா நெம்கோவாவைக் கொன்றீர்களா? 257 00:18:38,160 --> 00:18:39,994 இல்லை, நான் யாரையும் கொன்றதில்லை! 258 00:18:39,995 --> 00:18:42,747 கிங்குக்காக வண்டி ஓட்டுகிறேன், அதுதான். நான் செய்வது அவ்வளவுதான். 259 00:18:42,748 --> 00:18:44,499 - "கிங்"? - ஆம். 260 00:18:45,959 --> 00:18:46,793 மன்னியுங்கள், பாஸ். 261 00:18:51,048 --> 00:18:54,717 நீங்கள் கேட்ட பட்டியல் எனக்குக் கிடைத்தது. 262 00:18:54,718 --> 00:18:58,513 இவர்கள் எல்லோரும்தான் அந்த பகுதியில் கேமராக்களையும் 263 00:18:58,514 --> 00:19:03,352 கண்காணிப்பு உபகரணங்களையும் வைத்திருக்கும் சில்லறை விற்பனையாளர்கள். 264 00:19:05,854 --> 00:19:06,855 மன்னியுங்கள். 265 00:19:09,942 --> 00:19:12,736 வழக்கறிஞர் இல்லாமல் இனியொரு வார்த்தை பேசமாட்டேன். 266 00:19:13,820 --> 00:19:16,615 என் மீது குற்றத்தை பதிவு செய்யவில்லை என்றால், நான் இப்போதே கிளம்புகிறேன். 267 00:19:30,045 --> 00:19:32,129 நேற்றிரவு, சந்தர்ஷெய்ம் உடற்கல்வி ஆசிரியர் 268 00:19:32,130 --> 00:19:34,298 ஜாகிங் போகும்போது ஒருவித "மாபெரும் மிருகம்" என்று 269 00:19:34,299 --> 00:19:38,887 அவரால் விவரிக்கப்பட்டதால் தாக்கப்பட்ட பிறகு பலத்த காயம் அடைந்தார். 270 00:19:39,638 --> 00:19:41,639 நான் இப்போது உள்ளூர் வரலாற்றாசிரியர் மற்றும் 271 00:19:41,640 --> 00:19:43,724 - நுப்பல்வோக்கன் நடைப்பயணத்தின்... - ஹலோ. 272 00:19:43,725 --> 00:19:46,979 ...வழிகாட்டியுமான ஹெஸ்டர் ஹார்னுடன் இருக்கிறேன். 273 00:19:47,646 --> 00:19:50,732 செல்வி. ஹார்ன், நுப்பல்வோக்கன் என்பது என்ன? 274 00:19:51,400 --> 00:19:55,152 முதலில் நுப்பல்வோக்கனை 717-இல் 275 00:19:55,153 --> 00:19:56,863 காட்டில் சவாரி செய்யும்போது 276 00:19:56,864 --> 00:19:59,574 பெபின் தி ஷார்ட் பார்த்ததாக சொல்லப்படுகிறது. 277 00:19:59,575 --> 00:20:02,618 அந்த அசுரன் பெபினைப் பிடித்து, புதர்களுக்குள் வீசிவிட்டு, 278 00:20:02,619 --> 00:20:05,496 அவரது குதிரையை எலும்பு தெரிய உரித்திருக்கிறது. 279 00:20:05,497 --> 00:20:07,874 என் அருங்காட்சியகத்தில் குதிரையின் எலும்புகளை நீங்கள் பார்க்கலாம். 280 00:20:07,875 --> 00:20:09,585 குழந்தைகளுக்கு பாதி கட்டணம்தான். 281 00:20:10,085 --> 00:20:13,337 அற்புதமான கதை. இதில் இன்னும் நிறைய இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். 282 00:20:13,338 --> 00:20:15,673 சரி, அப்போதிருந்து, நுப்பல்வோக்கன்... 283 00:20:15,674 --> 00:20:18,384 மன்னிக்கவும். நான் உங்களுக்கு உதவலாமா? 284 00:20:18,385 --> 00:20:20,094 தலைமை ஆய்வாளர் ரவுஷ். 285 00:20:20,095 --> 00:20:21,388 கண்காணிப்பு உபகரணங்களை விற்கிறீர்களா? 286 00:20:22,306 --> 00:20:23,891 பக்குகள் போலவா? 287 00:20:24,933 --> 00:20:26,517 இது மிகவும் விசித்திரமானது. 288 00:20:26,518 --> 00:20:29,478 இந்த மாதம் பக்குகள் பற்றி என்னிடம் கேட்ட இரண்டாவது நபர் நீங்கள். 289 00:20:29,479 --> 00:20:31,355 தண்ணீரில் ஏதாவது இருக்க வேண்டும். 290 00:20:31,356 --> 00:20:33,232 இதைப் பற்றி வேறு யார் கேட்டார்கள்? 291 00:20:33,233 --> 00:20:38,738 ஒரு வினோதமான குடும்பம். அவர்களின் பறவைகளை சாப்பிடும் பேட்ஜர் இருந்ததாம், 292 00:20:38,739 --> 00:20:40,824 அவருடைய கணவர் அதைப் பற்றி ஒரு பாட்காஸ்ட் செய்ய விரும்பினாராம். 293 00:20:41,408 --> 00:20:43,326 அவர் வேறொரு நாள் தன்னுடைய மகனுடன் திரும்பி வந்தார். 294 00:20:43,327 --> 00:20:45,078 அதில் ஒன்றை வாங்கினார்கள். 295 00:20:46,788 --> 00:20:49,208 அது மிகவும் அற்புதமான ஒன்று. 296 00:20:49,708 --> 00:20:52,544 அது... ஓலேவுடையது. 297 00:20:53,128 --> 00:20:55,047 பையன்களும், அவர்களுடைய கேஜெட்டுகளும். 298 00:20:56,215 --> 00:20:59,592 எனவே அந்த வயதான ஹெஸ்ஸெலுக்கு என்ன நடக்கிறது என்பதை கண்டுபிடித்தீர்களா? 299 00:20:59,593 --> 00:21:02,095 எந்த ஒரு கண்காணிப்பு தொழில்நுட்பத்தின் தடயமும் கிடைக்கவில்லை... 300 00:21:04,348 --> 00:21:05,349 இன்னும். 301 00:21:09,853 --> 00:21:13,774 ஆனால் ஊரைச் சுற்றி யாராவது பக்குகளை பொருத்தினால், நாங்கள் கண்டுபிடித்துவிடுவோம். 302 00:21:14,775 --> 00:21:17,235 இப்போதெல்லாம் ஒரு அறையில் எந்த சாதனத்தையும் நொடிகளில் தேடி 303 00:21:17,236 --> 00:21:19,362 கண்டுபிடிக்கக்கூடிய உபகரணங்கள் எங்களிடம் இருக்கின்றன. 304 00:21:19,363 --> 00:21:20,821 நிஜமாகவா? 305 00:21:20,822 --> 00:21:23,408 அற்புதமானதாக இருக்கிறது. 306 00:21:25,202 --> 00:21:27,245 அப்படியிருந்தும், ஏன் யாராவது அந்த ரிஸ்கை எடுப்பார்கள்? 307 00:21:27,246 --> 00:21:29,164 அதாவது, அது மிகவும் சட்டவிரோதமானது. 308 00:21:30,249 --> 00:21:31,250 ஆம். 309 00:21:35,754 --> 00:21:37,380 சரி, நாம் சீக்கிரத்தில் சந்திப்போம். 310 00:21:37,381 --> 00:21:38,465 ஆம். 311 00:21:45,347 --> 00:21:46,806 - குட்பை. - சரி. 312 00:21:46,807 --> 00:21:48,225 பை. 313 00:21:49,393 --> 00:21:50,977 அவளுக்குத் தெரிந்திருக்கிறது. 314 00:21:50,978 --> 00:21:52,562 அவர்கள் பக்குகளை ஸ்கேன் செய்யத் தொடங்கினால்... 315 00:21:52,563 --> 00:21:53,938 பீதியடைய வேண்டாம். 316 00:21:53,939 --> 00:21:55,022 அவளிடம் எந்த ஆதாரமும் இல்லை. 317 00:21:55,023 --> 00:21:56,649 அவளிடம் ஆதாரம் இருந்தால், நாம் இப்போது காவல்நிலையத்தில் இருந்திருப்போம். 318 00:21:56,650 --> 00:21:58,734 பக்குகளை அவர்கள் கண்டுபிடிப்பதற்கு முன்பு, நாம் அவற்றை எடுக்க வேண்டும். 319 00:21:58,735 --> 00:22:00,028 அவற்றை எடுப்பதா? 320 00:22:00,571 --> 00:22:03,406 எப்படி? அவற்றை பொருத்துவது மிகவும் கடினமாக இருந்தது. 321 00:22:03,407 --> 00:22:05,867 நாம் என்ன சொல்லப்போகிறோம்? "ஹாய். மீண்டும் நாங்கள்தான். 322 00:22:05,868 --> 00:22:08,703 உங்கள் டிவி ரிமோட் பேட்டரிகளை மாற்ற வேண்டியிருக்குமோ என்று யோசித்தோம்?" 323 00:22:08,704 --> 00:22:09,954 சில மணிநேரத்துக்கு எல்லோரையும் 324 00:22:09,955 --> 00:22:11,998 வீடுகளில் இருந்து வெளியேற்ற நாம் ஒரு வழியைக் கண்டுபிடித்தால்? 325 00:22:11,999 --> 00:22:13,499 பிறகு எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் எடுத்துவிடலாம். 326 00:22:13,500 --> 00:22:15,294 அதை எப்படி செய்வது, டீடோ? 327 00:22:16,044 --> 00:22:17,045 என்னிடம் ஒரு யோசனை இருக்கிறது. 328 00:22:19,715 --> 00:22:22,049 வாண்டா விழா. எல்லோரும் அங்கே இருப்பார்கள். 329 00:22:22,050 --> 00:22:24,635 எல்லா வீடுகளும் காலியாகிவிடும். நாம் உள்ளே நுழைந்து பக்குகளை எடுக்கலாம். 330 00:22:24,636 --> 00:22:25,636 வாண்டா விழா 331 00:22:25,637 --> 00:22:29,391 நேராக நில்லுங்கள், நேராக பாருங்கள், கைகளை இறக்குங்கள். இசை ஒலிக்கட்டும். 332 00:22:30,934 --> 00:22:32,936 இரண்டு, மூன்று... 333 00:22:35,731 --> 00:22:37,149 வெளியே. 334 00:22:37,691 --> 00:22:40,193 கீழே, இடதுபுறம். 335 00:22:40,194 --> 00:22:42,362 அந்த இடதுபுறம், நடாலி! 336 00:22:45,490 --> 00:22:47,075 அடுத்த நிலை. 337 00:22:49,578 --> 00:22:50,579 ஷாஸே. 338 00:22:52,164 --> 00:22:54,916 செல்மா, செல்லம், நளினமாக. 339 00:22:54,917 --> 00:22:56,919 காலை ஓங்கி வைக்கிறாய்! 340 00:22:57,794 --> 00:22:58,962 ஒரு பாதத்தில் சுற்று. 341 00:23:00,047 --> 00:23:03,091 இறுதி நிலை. 342 00:23:03,926 --> 00:23:06,010 டாண்வா 343 00:23:06,011 --> 00:23:08,888 - கார்லட்டா. டீடோ. ஹலோ. - நீ இங்கே என்ன செய்கிறாய்? 344 00:23:08,889 --> 00:23:10,806 நாங்கள் இன்று உங்களை எதிர்பார்க்கவில்லை. 345 00:23:10,807 --> 00:23:14,769 ஆம், சும்மா வந்தோம், எப்படி போகிறது என்று பார்க்க. 346 00:23:14,770 --> 00:23:18,105 இன்னும் செய்ய நிறைய இருக்கிறது, ஆனால் முடித்துவிடுவோம். 347 00:23:18,106 --> 00:23:21,359 இது இவ்வளவு பெரியதாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. 348 00:23:21,360 --> 00:23:25,614 வாண்டா காணாமல்போனது சந்தர்ஷெய்மை எவ்வளவு பாதித்தது என்பதை குறைத்து மதிப்பிடக் கூடாது. 349 00:23:26,198 --> 00:23:29,867 எனவே, நேரத்தைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தோம். 350 00:23:29,868 --> 00:23:32,912 இது எவ்வளவு நேரம் நடக்கும் என்று தெரியுமா? 351 00:23:32,913 --> 00:23:35,706 யுனாஸுக்கு வேண்டியது கிடைத்தால், நாள் முழுவதும் நடக்கும். 352 00:23:35,707 --> 00:23:39,544 ஸ்பார்க்கிள்ஸை ஐந்திலிருந்து மூன்றாக குறைக்க வேண்டும் என்று ஏற்கனவே அவரிடம் சொல்லியிருக்கிறேன். 353 00:23:39,545 --> 00:23:41,963 உண்மையில் நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம், 354 00:23:41,964 --> 00:23:45,968 அவசரத்தில் முடித்துவிடக்கூடாது என்பதை உறுதிசெய்ய விரும்புகிறோம். 355 00:23:46,552 --> 00:23:48,595 சரி, எங்கள் கருத்து, 356 00:23:49,596 --> 00:23:50,972 - நீண்ட நேரம் நடப்பது நல்லது. - ஆம், அதேதான். 357 00:23:50,973 --> 00:23:53,808 அப்படியென்றால் சரி. யுனாஸ் மகிழ்ச்சி அடைவார். 358 00:23:53,809 --> 00:23:58,062 அவருக்குப் பிடித்த கேட் புஷ் தனிப்பாடல் வேண்டாம் என்றதற்கு ஏமாற்றமடைந்தார். 359 00:23:58,063 --> 00:23:59,147 நிச்சயமாக. 360 00:24:01,692 --> 00:24:03,317 என்ன செய்கிறீர்கள்? 361 00:24:03,318 --> 00:24:05,903 அடுத்தது பியான்ஸே. அவை தவறான உடைகள்! 362 00:24:05,904 --> 00:24:07,698 - கடவுளே. - சரி. 363 00:24:11,493 --> 00:24:14,162 வாண்டா விழா 364 00:24:14,788 --> 00:24:15,789 நீ நலமா? 365 00:24:16,707 --> 00:24:17,541 ஆம். 366 00:24:19,501 --> 00:24:21,961 இவ்வளவு பேர் இதில் ஈடுபடுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. 367 00:24:21,962 --> 00:24:23,213 பைத்தியக்காரத்தனமானது, சரிதானே? 368 00:24:24,756 --> 00:24:26,048 வாண்டா இதை வெறுப்பாள். 369 00:24:26,049 --> 00:24:28,260 இது நடக்க அனுமதித்ததற்காக அவள் நம்மை கொன்றுவிடுவாள். 370 00:24:29,553 --> 00:24:31,597 "பலூன்களா? சீரியஸாகவா?" 371 00:24:32,472 --> 00:24:35,601 "அந்த பஃபே பாத்திரங்கள் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்காக இருக்கக்கூடாது." 372 00:24:36,643 --> 00:24:39,688 "யுனாஸ் வின்சன் என்னை மிகவும் வெறுப்பேற்றுகிறான்." 373 00:24:41,523 --> 00:24:43,816 சரி, குறைந்தபட்சம் எல்லோரும் திசைதிருப்பப்படுவார்கள் என்பது உறுதி. 374 00:24:43,817 --> 00:24:44,902 ஆம். 375 00:24:46,069 --> 00:24:48,363 நம்மில் ஒருவர் இங்கே இருக்க வேண்டும், சரியா? 376 00:24:48,947 --> 00:24:52,659 எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த மக்கள் நமக்காக செய்கிறார்கள். 377 00:24:54,244 --> 00:24:56,287 ஓலே மானிட்டர்களை கவனித்துக்கொண்டிருந்தால், 378 00:24:56,288 --> 00:24:58,248 நீ பக்குகளை அகற்றினால், பிறகு... 379 00:24:59,166 --> 00:25:01,043 இந்த முழு விஷயத்தையும் நான்தான் சமாளிக்க வேண்டும். 380 00:25:02,294 --> 00:25:04,128 அப்படி நடக்க விடமாட்டோம். 381 00:25:04,129 --> 00:25:05,379 நாம் எங்கே போகிறோம்? 382 00:25:05,380 --> 00:25:06,924 உதவி பெறப் போகிறோம். 383 00:25:07,591 --> 00:25:10,802 கிளாட் & சன் எலக்ட்ரிக்ஸ் 384 00:25:43,460 --> 00:25:44,877 இது பேய் பங்களாவா? 385 00:25:44,878 --> 00:25:45,963 இருக்கலாம். 386 00:25:51,009 --> 00:25:52,261 என்ன செய்கிறாய்? 387 00:25:52,845 --> 00:25:55,137 மேலே எப்போதும் ஒரு ஜன்னல் திறந்தே இருக்கும். 388 00:25:55,138 --> 00:25:56,431 சரி. 389 00:25:58,725 --> 00:26:01,310 என்னுடைய 14 வயதில் இது எளிதாக இருந்தது. 390 00:26:01,311 --> 00:26:02,396 ச்சே. 391 00:26:03,689 --> 00:26:04,689 கவனமாக. 392 00:26:04,690 --> 00:26:05,774 சரி. 393 00:26:26,837 --> 00:26:27,838 எனக்கு ஒன்றுமில்லை. 394 00:26:28,672 --> 00:26:29,673 சரி. 395 00:26:32,259 --> 00:26:33,802 என் வீட்டிற்கு வரவேற்கிறேன். 396 00:26:38,807 --> 00:26:40,142 இது நம்பமுடியாதது. 397 00:26:46,607 --> 00:26:48,442 அடக் கடவுளே. 398 00:27:09,338 --> 00:27:10,589 அது இன்னும் வேலை செய்கிறதா? 399 00:27:11,757 --> 00:27:13,175 கண்டுபிடிப்போம். 400 00:27:27,397 --> 00:27:29,233 இவர்கள்தான் இங்கே வசித்தார்களா என்று ஆச்சரியமாக இருக்கிறது. 401 00:27:32,319 --> 00:27:33,237 நடனமாட வேண்டுமா? 402 00:28:54,818 --> 00:28:58,572 - உன்னை காணாமல் இருக்க முடியவில்லை - காணாமல் 403 00:29:32,814 --> 00:29:34,858 - ஹாய். - அலெக்ஸ். 404 00:29:36,068 --> 00:29:38,236 என்னை உள்ளே அழைக்கப் போகிறாயா இல்லையா... 405 00:29:38,237 --> 00:29:39,655 சரி. ஆம். நிச்சயமாக. 406 00:29:44,743 --> 00:29:46,828 - ஜாக்கெட்டை கொடுக்கிறாயா? - நன்றி. 407 00:29:52,543 --> 00:29:54,418 எனவே, ஏதாவது குடிக்கிறாயா? 408 00:29:54,419 --> 00:29:55,962 அல்லது சாப்பிட ஏதாவது? 409 00:29:55,963 --> 00:29:58,256 எங்களிடம் லசான்யா இருக்கிறது. 410 00:29:58,257 --> 00:30:00,175 - பரவாயில்லை. - சரி. 411 00:30:03,053 --> 00:30:05,097 உன் அக்காவுக்காக அந்த நிகழ்ச்சியில் இருக்கப்போகிறாயா? 412 00:30:05,722 --> 00:30:08,683 - வாண்டா விழாவை சொல்கிறாயா? - ஆம். 413 00:30:08,684 --> 00:30:12,437 ஆம். வருந்துகிறேன், இதுபோன்ற விஷயங்களில் என் குடும்பம் கொஞ்சம் "கூடுதலாக" நடந்துகொள்ளும். 414 00:30:20,696 --> 00:30:22,280 எனவே, நேற்று இரவைப் பற்றி... 415 00:30:22,281 --> 00:30:23,781 சரி, கவலைப்படாதே. 416 00:30:23,782 --> 00:30:25,283 நான் எதுவும் சொல்லமாட்டேன். 417 00:30:25,284 --> 00:30:27,743 எனக்குப் புரிகிறது. 418 00:30:27,744 --> 00:30:31,081 நாம் குடித்திருந்தோம். அது ஒரு தவறு. 419 00:30:33,000 --> 00:30:34,459 அது தவறு என்று நினைக்கிறாயா? 420 00:30:37,254 --> 00:30:38,379 நான்... 421 00:30:38,380 --> 00:30:40,673 அதாவது, அந்த மதுபானம், 422 00:30:40,674 --> 00:30:41,758 அதோடு 423 00:30:42,634 --> 00:30:45,469 அந்த அழகான பெண்ணின் ஷூக்கள் மீது வாந்தியெடுத்தது. 424 00:30:45,470 --> 00:30:47,264 அது நல்லது இல்லை என்று நினைக்கிறேன். 425 00:30:49,892 --> 00:30:51,059 மற்ற விஷயம்? 426 00:30:52,394 --> 00:30:53,978 என்ன? 427 00:30:53,979 --> 00:30:56,981 முத்தம் போன்ற விஷயத்தை சொல்கிறாயா? 428 00:30:56,982 --> 00:30:58,858 அதாவது, அது... 429 00:30:58,859 --> 00:31:03,030 அது... அதற்காக எனக்கு எந்த வருத்தமும் இல்லை. 430 00:31:03,947 --> 00:31:04,781 ஆஹா. 431 00:31:06,783 --> 00:31:09,035 ஓலே, நிஜமாகவே உனக்கு கூடுதல் நம்பிக்கை வேண்டும். 432 00:31:09,036 --> 00:31:14,582 அதாவது, இது ஒரு வகையில் அழகானது, ஆனால் அதோடு கோபமும் வருகிறது. 433 00:31:14,583 --> 00:31:16,876 எனக்குத் தெரியாது நீ... நான் நினைத்தேன்... 434 00:31:16,877 --> 00:31:18,253 நான் ஏதோ ஒருவன் இல்லை. இளைஞன். 435 00:31:19,171 --> 00:31:21,507 அதற்கு நாம் முத்திரை குத்த வேண்டிய அவசியமில்லை. 436 00:31:22,966 --> 00:31:24,343 எனக்கு உன்னைப் பிடிக்கிறது, உனக்கு என்னைப் பிடிக்கிறது. 437 00:31:25,969 --> 00:31:27,679 அது அவ்வளவு சிக்கலானது இல்லை. 438 00:31:50,744 --> 00:31:51,745 சொல், 439 00:31:52,579 --> 00:31:57,334 கடந்த மூன்று மாதங்களாக நாம் ஏன் இங்கே தங்கவில்லை? 440 00:31:57,876 --> 00:31:59,460 இந்த இடத்தில் மின்சாரம் இருப்பது கூட எனக்குத் தெரியாது. 441 00:31:59,461 --> 00:32:02,672 - அது துண்டிக்கப்பட்டிருக்கும் என்று நினைத்தேன். - இன்னும் யாரோ கட்டணம் செலுத்த வேண்டும். 442 00:32:02,673 --> 00:32:03,924 இதோ. 443 00:32:08,345 --> 00:32:09,512 சரி. 444 00:32:09,513 --> 00:32:10,973 - சியர்ஸ். - சியர்ஸ். 445 00:32:18,981 --> 00:32:21,399 - என்ன? - என் ஃபோனைக் காணவில்லை. 446 00:32:21,400 --> 00:32:23,735 பொறுமையாக இரு, இங்கே எங்காவது இருக்கும். 447 00:32:24,695 --> 00:32:25,988 வேனில் வைத்துவிட்டாயா? 448 00:32:47,009 --> 00:32:48,260 அது கிடைத்ததா? 449 00:32:50,053 --> 00:32:51,387 அழைப்பு பட்டியல் லூகாஸ் (19) 450 00:32:51,388 --> 00:32:53,015 சரி, பீதியடையாதே. 451 00:32:57,269 --> 00:32:58,270 வாய்ஸ்மெயில் லூகாஸ் 452 00:32:59,771 --> 00:33:01,857 பொய்க்கார நாயே. 453 00:33:04,401 --> 00:33:07,779 நீ என் கையில் கிடைத்தால், உன் காதுகளை அறுத்துவிடுவேன். 454 00:33:10,157 --> 00:33:11,866 நீ செத்தாய், நான் சொல்வது கேட்டதா? 455 00:33:11,867 --> 00:33:15,829 வாண்டா கிளாட்டை நீ ஒருபோதும் பார்த்திருக்கக் கூடாது என்று நினைப்பாய்... 456 00:33:16,455 --> 00:33:20,334 சரி, இப்போது நீ பீதி அடையலாம். 457 00:33:21,293 --> 00:33:24,212 ருடிகர், நாங்கள் உன்னை சந்திக்க நினைத்த காரணம்... 458 00:33:24,213 --> 00:33:27,674 சரி, முதலில், என் நடத்தைக்கு மீண்டும் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். 459 00:33:28,217 --> 00:33:29,258 அப்படியா? 460 00:33:29,259 --> 00:33:34,305 நான் போலீஸிடம் அப்படி சொல்லியிருக்கக் கூடாது. 461 00:33:34,306 --> 00:33:40,102 நீ இந்தக் குடும்பத்தின் முக்கிய அங்கம் என்பதையும், நாங்கள் உன்னை நம்புகிறோம், நேசிக்கிறோம் என்பதையும் 462 00:33:40,103 --> 00:33:42,980 நீ தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறோம். 463 00:33:42,981 --> 00:33:44,066 ஆம். 464 00:33:45,234 --> 00:33:46,902 நானும் உன்னை நேசிக்கிறேன். 465 00:33:50,906 --> 00:33:55,952 அதோடு உன் குதிரைவால் குடுமியையும் உன் உடைகளையும் கேலி செய்ததற்கும், 466 00:33:55,953 --> 00:34:00,748 உன் வீட்டிற்கு வந்து உன்னை அடித்ததற்காகவும் வருந்துகிறேன். 467 00:34:00,749 --> 00:34:03,334 - அது... - சரி, நீ "என்னை அடித்தாய்" என்று சொல்லமாட்டேன். 468 00:34:03,335 --> 00:34:06,003 - மிகவும் நன்றாக... - நான் சில நல்ல அடிகளை கொடுத்தேன். 469 00:34:06,004 --> 00:34:08,589 சரி, ஆனால் சமன் செய்யும்போது நான் நிச்சயமாக சொல்வேன்... 470 00:34:08,590 --> 00:34:10,758 - ஆம், அது சமமானது என்று சொல்வேன். - சமமானதா? 471 00:34:10,759 --> 00:34:12,803 - நான் சில குத்துக்களை குத்தினேன், அதனால்... - சரி! 472 00:34:15,054 --> 00:34:17,974 பாருங்கள், நாம் எல்லோரும் பொய் சொன்னது போதும். 473 00:34:17,975 --> 00:34:19,140 ஆம். 474 00:34:19,141 --> 00:34:23,104 எனவே நாம் எல்லோரும் எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பேச வேண்டும் என்று நினைக்கிறேன். 475 00:34:23,105 --> 00:34:25,147 அப்படியா? இது ஒரு நம்பிக்கை வட்டம். 476 00:34:25,148 --> 00:34:26,399 - அப்படியா? - நம்பிக்கை வட்டம். 477 00:34:26,400 --> 00:34:27,985 - சரி, நான் தொடங்குகிறேன். - சரி. 478 00:34:29,027 --> 00:34:32,113 எனவே, நான் என் வேலையை இழந்தேன், அதை கார்லட்டாவிடம் சொல்லவில்லை, 479 00:34:32,114 --> 00:34:37,493 பிறகு உன்னிடம் கடன் வாங்கி, நம் இருவரையும் மோசமான நிலைக்கு தள்ளினேன். 480 00:34:37,494 --> 00:34:40,789 எனவே அதற்காக உங்கள் இருவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். 481 00:34:42,248 --> 00:34:44,168 அடுத்தது நானா? சரி, 482 00:34:44,877 --> 00:34:47,962 நான் டார்க் வெப்பில் ஒரு புலியை வாங்கினேன். 483 00:34:47,963 --> 00:34:50,631 ஒரு பெண்புலி, அதன் பெயர் க்ளா-டியா. 484 00:34:50,632 --> 00:34:54,843 ஆனால் அது வந்துசேரவே இல்லை, 26,000 யூரோக்களை இழந்தேன். 485 00:34:54,844 --> 00:35:00,892 நீ புலியை வாங்கியதை என்னால் நம்ப முடியவில்லை. 486 00:35:00,893 --> 00:35:05,104 உன் பிறந்தநாளுக்கு நான் வாங்கிக்கொடுத்த கற்றாழையைக்கூட உன்னால் காப்பாற்ற முடியவில்லை. 487 00:35:05,105 --> 00:35:08,149 இதை நம்பிக்கை வட்டம் என்றுதானே சொன்னாய்? 488 00:35:08,150 --> 00:35:11,485 அது நியாயம்தான். 489 00:35:11,486 --> 00:35:13,822 - நல்லது. எனவே, இப்போது என் முறையா? - அதேதான். 490 00:35:15,324 --> 00:35:16,325 சரி. 491 00:35:16,825 --> 00:35:18,534 கடந்த சில மாதங்களாக, 492 00:35:18,535 --> 00:35:21,914 வாண்டாவைக் கண்டுபிடிக்க நாங்கள் சொந்தமாக நடவடிக்கை எடுத்து வருகிறோம், 493 00:35:22,581 --> 00:35:27,835 நாங்களும் டார்க் வெப்பில் இருந்து வாங்கிய கருப்புச் சந்தை கண்காணிப்பு உபகரணங்களைப் 494 00:35:27,836 --> 00:35:32,591 பயன்படுத்தி எங்கள் அண்டைவீட்டார் எல்லோரையும் சட்டவிரோதமாக உளவு பார்த்தோம். 495 00:35:33,300 --> 00:35:34,133 என்ன? 496 00:35:34,134 --> 00:35:35,219 ஹேய். 497 00:35:39,056 --> 00:35:40,140 என்ன? 498 00:35:40,641 --> 00:35:42,725 அவனுக்குத் தெரிந்துவிட்டது, வாண்டா! 499 00:35:42,726 --> 00:35:43,893 லூகாஸுக்குத் தெரிந்துவிட்டது! 500 00:35:43,894 --> 00:35:48,272 லூகாஸுக்குத் தெரிந்தால், கிங்குக்குத் தெரியும், அதாவது அவர்கள் நம்மைத் தேடுவார்கள்! 501 00:35:48,273 --> 00:35:51,484 கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொள்! 502 00:35:51,485 --> 00:35:53,362 சரி, கொஞ்சம் தர்க்கரீதியாக யோசிப்போம். 503 00:35:53,946 --> 00:35:57,991 நீ லூகாஸாக இருந்தால், நான் இன்னும் உயிருடன் இருப்பது தெரிந்தால், நீ யாரிடமாவது சொல்வாயா? 504 00:35:58,492 --> 00:36:00,576 அதாவது, கிங் அவனை வேலைக்கு வைத்தான், சரிதானே? நீ இல்லை. 505 00:36:00,577 --> 00:36:02,745 கிங் நீ சொல்வது போல ஆபத்தானவன் என்றால், லூகாஸ் அவனை அழைத்து, 506 00:36:02,746 --> 00:36:04,413 “ஹேய், நான் சமாளித்துவிட்டேன் என்று 507 00:36:04,414 --> 00:36:07,083 சொன்ன விஷயம் ஞாபகமிருக்கிறதா? அதை நான் செய்யவில்லை" என்று 508 00:36:07,084 --> 00:36:08,669 சொல்லப் போவதில்லை. 509 00:36:09,419 --> 00:36:10,628 சரி, ஆம். நீ சொல்வது சரிதான். 510 00:36:10,629 --> 00:36:13,256 - அவன் முதலில் அதைத்தானே சரிசெய்ய முயற்சிப்பான். - ஆம். 511 00:36:13,257 --> 00:36:16,300 நான் அவனிடம் சென்று பேச வேண்டும். ஒருவேளை அவனுக்கு சொல்லி புரியவைக்கலாம். 512 00:36:16,301 --> 00:36:19,178 நம்மோடு போலீஸிடம் வரும்படி அவனை ஒப்புக்கொள்ளவைக்க முடியுமா? 513 00:36:19,179 --> 00:36:20,889 கிறிஸ், அவன் ஒரு சைக்கோ! 514 00:36:22,683 --> 00:36:23,809 அவன் இன்னும் என் உறவினன். 515 00:36:29,731 --> 00:36:30,898 கிறிஸ் என்னை திரும்ப அழை! 516 00:36:30,899 --> 00:36:31,984 நீ செத்தாய் 517 00:36:40,158 --> 00:36:41,325 எல்லாம் நலமா? 518 00:36:41,326 --> 00:36:43,745 ஆம், எல்லாம் நன்றாக இருக்கிறது. 519 00:36:44,621 --> 00:36:45,789 ஏன் இருக்காது? 520 00:36:47,207 --> 00:36:49,083 நீ தெளிவோடு இருக்க வேண்டும். நீ நாளை வேலை செய்ய வேண்டும். 521 00:36:49,084 --> 00:36:50,252 ஒரு வேலைக்காரன் குறைகிறான். 522 00:36:51,170 --> 00:36:52,712 - யார்? - பார்டெல்ஸ். 523 00:36:52,713 --> 00:36:54,298 என்ன நடந்தது? 524 00:36:55,257 --> 00:36:58,552 மன்னித்துவிடு. உன் கேள்விக்கு பதில் சொல்கிறேன் என்று சொன்னதாக எனக்கு நினைவில்லை. 525 00:37:00,345 --> 00:37:01,554 சரி. 526 00:37:01,555 --> 00:37:03,055 இங்கேதான் போகிறாய். 527 00:37:03,056 --> 00:37:04,141 நாளை. 528 00:37:04,683 --> 00:37:05,934 என்ன நேரம் என்பதை தெரிவிக்கிறேன். 529 00:37:09,438 --> 00:37:10,439 அருமை. 530 00:37:10,939 --> 00:37:12,149 அது போல. 531 00:37:13,275 --> 00:37:14,484 - ஹேய். - ஹலோ. 532 00:37:15,777 --> 00:37:18,446 - வந்துவிட்டீர்கள். - ஹாய். 533 00:37:18,447 --> 00:37:21,825 இல்லை... நாங்கள்... 534 00:37:22,576 --> 00:37:24,368 ஹலோ, திருமதி. கிளாட். 535 00:37:24,369 --> 00:37:25,661 - ஹலோ. - திரு. கிளாட். 536 00:37:25,662 --> 00:37:26,746 என்னை டீடோ என்று கூப்பிடலாம். 537 00:37:26,747 --> 00:37:28,956 - டீடோ. - அலெக்ஸ். 538 00:37:28,957 --> 00:37:33,169 கடைசியாக உன்னை சரியான முறையில் சந்தித்ததில் மகிழ்ச்சி. 539 00:37:33,170 --> 00:37:35,881 ஹேய், நலமா? நான் ருடிகர், ஓலேவின் கூலான மாமா. 540 00:37:36,507 --> 00:37:37,508 அலெக்ஸ். 541 00:37:40,594 --> 00:37:43,179 சரி. நீங்கள் என்ன செய்கிறீர்கள்? 542 00:37:43,180 --> 00:37:44,181 ஒன்றுமில்லை. 543 00:37:45,390 --> 00:37:47,642 நாளை ஒரு பரீட்சை இருக்கிறது. ஓலே அதற்கு தயாராக உதவினான். 544 00:37:47,643 --> 00:37:49,019 நான் அவன் அளவுக்கு புத்திசாலி இல்லை. 545 00:37:49,645 --> 00:37:51,771 நானும் அப்படித்தான். அதற்காக உன்னை நீயே நொந்துகொள்ளாதே. 546 00:37:51,772 --> 00:37:54,982 பள்ளியில் எப்பொழுதும் மேதாவிகள் இருப்பார்கள், பிறகு நம்மை போன்றவர்களும், சரிதானே? 547 00:37:54,983 --> 00:37:56,902 நாம் நம் தோற்றத்தால் வெல்ல வேண்டும். 548 00:38:00,572 --> 00:38:01,573 சரி. 549 00:38:04,451 --> 00:38:07,787 சரி, நான் கிளம்ப வேண்டும், 550 00:38:07,788 --> 00:38:10,998 - ஆனால் உங்கள் எல்லோரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி. - ஆம். 551 00:38:10,999 --> 00:38:12,209 சீக்கிரம் சந்திப்போம், அலெக்ஸ். 552 00:38:12,709 --> 00:38:13,960 சீக்கிரம் சந்திப்போம். 553 00:38:13,961 --> 00:38:15,295 - பை, அலெக்ஸ். - பை. 554 00:38:16,839 --> 00:38:18,130 சரி. 555 00:38:18,131 --> 00:38:20,008 நான் என் அறையில் இருக்கிறேன். 556 00:38:21,009 --> 00:38:22,052 சரி. 557 00:38:23,804 --> 00:38:25,429 அவன் நல்ல பையனாக தெரிகிறான். 558 00:38:25,430 --> 00:38:29,726 ஆம், அவர்கள் மிகவும் நெருக்கமாகிவிட்டார்கள் என்று நினைக்கிறேன். 559 00:38:31,520 --> 00:38:32,896 அவர்கள் முத்தமிட்டார்கள். 560 00:38:33,897 --> 00:38:35,231 முத்தமிட்டார்களா? 561 00:38:35,232 --> 00:38:36,859 - பொறு, எனவே ஓலே... - ஆம். 562 00:38:39,361 --> 00:38:40,653 சரி. 563 00:38:40,654 --> 00:38:41,738 ஆஹா! 564 00:38:42,698 --> 00:38:44,575 அருமை! 565 00:38:46,159 --> 00:38:48,619 இவை எல்லாமே நேரலையா? 566 00:38:48,620 --> 00:38:50,581 நாங்கள் வாண்டாவைத் தேடுகிறோம், 567 00:38:51,498 --> 00:38:55,751 ஆனால் இப்போது துப்பறிவாளர் ரவுஷிற்கு பக்குகள் பற்றி தெரிந்துவிட்டது என்று நினைக்கிறோம், 568 00:38:55,752 --> 00:38:58,171 எனவே அவள் அவற்றைக் கண்டுபிடிப்பதற்கு முன்பு நாம் அவற்றை எடுக்க வேண்டும். 569 00:38:58,172 --> 00:39:01,966 எல்லாரும் இங்கே இருக்கும்போது வீடுகளுக்குள் நுழைவதுதான் திட்டம். 570 00:39:01,967 --> 00:39:04,135 இங்கே கட்டளை மையத்தில் ஓலேவின் உதவியோடு 571 00:39:04,136 --> 00:39:05,553 நான் பக்குகளை அகற்றுவேன். 572 00:39:05,554 --> 00:39:08,472 இதற்கிடையில், நீயும் கார்லட்டாவும் வாண்டா விழாவில் எல்லோரையும் திசைதிருப்புவீர்கள். 573 00:39:08,473 --> 00:39:09,932 நிஜமாகவே அது ஒரு நல்ல திட்டம். 574 00:39:09,933 --> 00:39:13,854 - நாம் அதற்கு ஒரு குறியீட்டு பெயர் வைப்போமா? - அதற்கு குறியீட்டு பெயர் தேவையில்லை. 575 00:39:14,438 --> 00:39:16,272 நீ கையை உயர்த்த வேண்டியதில்லை. 576 00:39:16,273 --> 00:39:19,400 எனவே, வாண்டா விழா, நிகழ்ச்சிகள் நடப்பது மாதிரியான விஷயமா? 577 00:39:19,401 --> 00:39:21,570 ஒருவேளை நான் ஒரு பாடல் பாட வேண்டுமா? 578 00:39:22,196 --> 00:39:24,155 - அது ஒரு நல்ல யோசனை. - அருமையான யோசனை. 579 00:39:24,156 --> 00:39:26,199 ஆம், வின்சன்கள் ஒருவேளை நிகழ்ச்சி நிரலை 580 00:39:26,200 --> 00:39:28,076 தயார்செய்துவிட்டார்களா என்று தெரியவில்லை, எனவே... 581 00:39:29,578 --> 00:39:31,079 நான் என் கிட்டாரை கொண்டுவருகிறேன். 582 00:39:35,417 --> 00:39:36,460 சரி, வாண்டா? 583 00:39:37,252 --> 00:39:39,712 நான் சொல்வதை கேள். நாம் பயணித்துக்கொண்டே இருந்தால்? 584 00:39:39,713 --> 00:39:43,550 இன்னும் மூன்று நாட்களில் நாம் கிரீஸில் இருக்கலாம். 585 00:39:45,344 --> 00:39:46,803 - கிரீஸா? - சரி. 586 00:39:49,014 --> 00:39:52,351 கிறிஸ், இதை தவறாக எடுத்துக்கொள்ளாதே, 587 00:39:53,352 --> 00:39:55,270 ஆனால் நாம் ஒன்றாக கிரீஸுக்கு போகப்போவதில்லை. 588 00:39:56,271 --> 00:39:58,190 நான் என் குடும்பத்திடம் திரும்ப வேண்டும். 589 00:40:00,776 --> 00:40:01,944 வாண்டா. 590 00:40:02,903 --> 00:40:05,531 உன்னை இந்த பிரச்சினையில் இழுத்துவிட்டதற்கு மிகவும் வருந்துகிறேன். 591 00:40:08,075 --> 00:40:09,117 எனக்குத் தெரியும். 592 00:40:11,954 --> 00:40:13,789 இது பைத்தியக்காரத்தனம், அதாவது... 593 00:40:17,292 --> 00:40:21,046 கடந்த மூன்று மாதங்கள்தான் 594 00:40:22,214 --> 00:40:28,220 என் முழு வாழ்க்கையின் மிகவும் அழுத்தமான, நம்ப முடியாத மூன்று மாதங்கள். 595 00:40:29,972 --> 00:40:31,098 ஆனால் சில விதங்களில், 596 00:40:31,765 --> 00:40:33,767 அவைதான் சிறந்தவையும் கூட. 597 00:40:36,603 --> 00:40:38,688 அப்படி சொல்வது மோசமானது என்று தெரியும், ஆனால்... 598 00:40:38,689 --> 00:40:39,773 இல்லை. 599 00:40:40,899 --> 00:40:41,942 பரவாயில்லை. 600 00:40:42,609 --> 00:40:45,362 நீ என்ன சொல்கிறாய் என்று எனக்குத் தெரியும். 601 00:40:49,491 --> 00:40:53,954 இது எதுவும் நடக்காமல் இருந்திருக்கலாம் என்பது போன்றவை, நிச்சயமாக. 602 00:40:54,788 --> 00:40:57,082 ஆனால், இது எதுவும் நடக்காமல் போயிருந்தால்... 603 00:40:59,168 --> 00:41:01,712 நான் உன்னுடன் இந்த நேரத்தை செலவழித்திருக்கவே மாட்டேன். 604 00:41:04,715 --> 00:41:06,216 அது குழப்பமானது, இல்லையா? 605 00:41:07,593 --> 00:41:10,136 கடவுளே, நீ இப்படி யோசித்துக்கொண்டிருப்பாய், "இவன் பேசுவதைக் கேள். 606 00:41:10,137 --> 00:41:14,724 முதலில் என் மீது வண்டியை ஏற்றினான், பிறகு அவனுடைய பாட்டியின் பேஸ்மெண்டில் வைத்து பூட்டினான், 607 00:41:14,725 --> 00:41:15,976 இப்போது சொல்கிறான்"... 608 00:41:24,443 --> 00:41:25,569 அது எதற்காக? 609 00:41:26,945 --> 00:41:29,031 முக்கியமாக நீ பேசுவதை நிறுத்த. 610 00:41:38,498 --> 00:41:39,499 என்ன? 611 00:41:40,834 --> 00:41:43,878 பார், நீ இன்னும் கவலையோடு இருந்தால் பரவாயில்லை, சரியா? 612 00:41:43,879 --> 00:41:45,088 நான் ஒப்புக்கொள்கிறேன். 613 00:41:45,881 --> 00:41:48,549 - நான் கையெழுத்திட்டு தர வேண்டுமா... - இல்லை. 614 00:41:48,550 --> 00:41:51,011 இல்லை. அது இல்லை. 615 00:41:52,137 --> 00:41:53,305 நான்... 616 00:41:54,598 --> 00:41:56,016 அது, நான் ஒருபோதும்... 617 00:42:00,979 --> 00:42:02,397 அது பிரச்சினை இல்லை. 618 00:42:04,441 --> 00:42:06,026 கொஞ்ச நேரத்தில் அதை கற்றுக்கொள்வாய். 619 00:42:21,041 --> 00:42:23,502 {\an8}கிங்?! 620 00:42:26,255 --> 00:42:28,464 நிகோடினா? - திருடப்பட்ட வேன் கண்காணிப்பு - கேமராக்கள்? 621 00:42:28,465 --> 00:42:30,759 வனவிலங்குகள் கடத்தல் கார் விபத்து? - கபிடன் 622 00:42:37,474 --> 00:42:40,435 ட்ரோன் வினோதமான குடும்பம் 623 00:43:00,372 --> 00:43:03,000 தோண்டத் தோண்ட தொடரும் மர்மம்...? #புலனாய்வுசெய்யும்இன்ஃப்ளூயன்சர் 624 00:43:07,880 --> 00:43:09,672 ஹலோ, அதிகாரி ஷெல்லன்பெர்க்கை அழைத்திருக்கிறீர்கள். 625 00:43:09,673 --> 00:43:10,965 என்னால் இப்போது அழைப்பை ஏற்க முடியாது. 626 00:43:10,966 --> 00:43:12,384 பீப் ஒலிக்கு பிறகு செய்தியை பதிவிடுங்கள். 627 00:43:12,885 --> 00:43:14,343 அது ராஜாவின் கிரீடம். 628 00:43:14,344 --> 00:43:17,430 அவள், "மிகவும் அருமையானவள்" என்று குறிப்பிடுவதாக நினைத்தேன், 629 00:43:17,431 --> 00:43:20,433 ஆனால் ராணியின் கிரீடம் இல்லை, அது ராஜாவின் கிரீடம். 630 00:43:20,434 --> 00:43:22,101 பார்டெல்ஸ் குறிப்பிட்ட கிங். 631 00:43:22,102 --> 00:43:24,479 வனவிலங்கு கடத்தல் கும்பலின் உச்சியில் இருப்பவன் அவன்தான். 632 00:43:28,442 --> 00:43:32,070 லென்கா அவனை அம்பலப்படுத்த முயற்சித்திருக்கிறாள். அதனால்தான் அவன் அவளைக் கொன்றிருக்கிறான். 633 00:43:36,450 --> 00:43:38,994 தான் பார்க்கக்கூடாத ஒன்றை வாண்டா பார்த்திருக்க வேண்டும். 634 00:43:44,416 --> 00:43:47,753 சந்தர்ஷெய்ம் செய்தித்தாள் சந்தர்ஷெய்மின் மிருகம் 635 00:44:04,436 --> 00:44:07,272 அவளை நம்மிடம் இருந்து விலக்கிவைப்பது உன் வேலை என்று நினைத்தேன். 636 00:44:10,692 --> 00:44:14,112 உன் வேனை நகரின் நடுவில் நிறுத்திவிட்டு, பொது இடத்தில் புதர்களில் 637 00:44:14,863 --> 00:44:17,491 மலம் கழிக்கும்போது அது அவ்வளவு எளிதானது இல்லை. 638 00:44:21,161 --> 00:44:22,621 நீ கிங்கை குறிப்பிட்டாய். 639 00:44:23,455 --> 00:44:25,831 காணாமல் போன பெண்ணைப் பற்றி அவள் என் மீது குற்றம் சுமத்த முயற்சி செய்தாள். 640 00:44:25,832 --> 00:44:27,584 எனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 641 00:44:28,085 --> 00:44:32,255 அந்த பத்திரிக்கையாளரை எல்லைக்கு அப்பால் எறிந்து என் பங்கை செய்தேன் என்று கிங்கிடம் சொல், 642 00:44:32,256 --> 00:44:34,800 ஆனால் அவளைக் கொலை செய்ததற்கான பழியை எல்லாம் ஏற்க முடியாது. 643 00:44:40,222 --> 00:44:45,561 எங்களுக்காக நீ செய்த எல்லாவற்றையும் கிங் பாராட்டுகிறார். 644 00:44:49,982 --> 00:44:51,567 டொமினிக். 645 00:44:52,818 --> 00:44:55,445 ஷெல்லி, ஹேய். ஒரு நொடி நான் நினைத்தேன்... 646 00:44:57,155 --> 00:44:58,740 உண்மையில், உனக்காக ஒன்று வைத்திருக்கிறேன். 647 00:44:59,241 --> 00:45:00,242 பாராட்டுக்கான ஒரு அடையாளம். 648 00:45:01,118 --> 00:45:02,285 - நிஜமாகவா? - ஆம். 649 00:45:02,286 --> 00:45:03,620 உனக்கு அதை ரொம்ப பிடிக்கும். 650 00:45:05,330 --> 00:45:06,915 - என்ன அது? - பொறு. 651 00:45:20,179 --> 00:45:21,180 இதோ. 652 00:45:25,392 --> 00:45:26,518 அதைத் திற. 653 00:45:30,731 --> 00:45:32,232 திற. 654 00:45:54,379 --> 00:45:56,507 {\an8}வேலை முடிந்தது என்று கிங்கிடம் சொல் 655 00:46:21,031 --> 00:46:22,324 கடைசி ஆர்டர்கள்! 656 00:46:23,033 --> 00:46:24,617 - பயணத்துக்காக ஒன்று? - நன்றி, பை! 657 00:46:24,618 --> 00:46:25,702 பை! 658 00:46:35,963 --> 00:46:42,386 லேண்டர் வெக் 659 00:47:30,893 --> 00:47:31,894 வாண்டா? 660 00:47:42,404 --> 00:47:43,405 வாண்டா? 661 00:47:50,621 --> 00:47:53,165 என்னை மன்னித்துவிடு எக்ஸ் 662 00:47:58,837 --> 00:47:59,922 வாண்டா! 663 00:48:16,980 --> 00:48:19,399 ஸோல்டன் ஸ்பிராண்டெல்லியின் கதையை அடிப்படையாகக் கொண்டது 664 00:48:53,934 --> 00:48:55,936 வசனத் தமிழாக்கம் அருண்குமார்