1 00:00:12,513 --> 00:00:16,099 நாள் 84 2 00:00:50,050 --> 00:00:51,134 ஹலோ. 3 00:00:51,134 --> 00:00:54,304 ஜெர்மனியில் ஒவ்வொரு ஆண்டும் வீடுகளில் தீப்பிடிப்பதால் 400-க்கும் மேற்பட்டோர் இறப்பது தெரியுமா? 4 00:00:54,304 --> 00:00:56,139 கவலைப்படாதீர்கள், உங்களிடம் எதையும் விற்க முயற்சிக்கவில்லை. 5 00:00:56,139 --> 00:00:58,892 உங்கள் ஸ்மோக் டிடெக்டர்களை இலவசமாக சரிபார்க்கத்தான் வந்திருக்கிறோம். 6 00:00:58,892 --> 00:01:02,896 காலி பேட்டரியால் நீங்கள் இறக்கும் அபாயம் இருக்கிறது. 7 00:01:04,480 --> 00:01:06,400 பொறுங்கள், எனக்கு உங்களைத் தெரியும். 8 00:01:08,861 --> 00:01:10,195 அடக் கடவுளே. 9 00:01:10,195 --> 00:01:12,281 நீங்கள்தானே அந்த ஜோடி... 10 00:01:13,824 --> 00:01:15,242 வருந்துகிறேன். 11 00:01:16,577 --> 00:01:17,828 உள்ளே வாருங்கள், தயவுசெய்து. 12 00:01:19,538 --> 00:01:22,124 கிளாட் & சன் எலெக்ட்ரிக்ஸ் 13 00:01:25,002 --> 00:01:26,670 இங்கே உங்கள் கணவருடன் வசிக்கிறீர்களா? 14 00:01:26,670 --> 00:01:28,172 என் காதலனுடன். 15 00:01:28,881 --> 00:01:30,966 அவரை அப்படியும் சொல்லலாம். 16 00:01:30,966 --> 00:01:34,011 ஒரு நிமிடம் ஒன்றாக இருப்போம், அடுத்த நிமிடம் கணிக்க முடியாததாக ஆகிவிடுகிறது. 17 00:01:38,348 --> 00:01:39,850 டீ கொடுத்ததற்கு நன்றி. 18 00:01:39,850 --> 00:01:40,934 வரவேற்கிறேன். 19 00:01:59,077 --> 00:02:00,537 பிரசவ தேதி எப்போது? 20 00:02:00,537 --> 00:02:02,998 இன்னும் இரண்டு வாரங்களில் இருக்க வேண்டும்... 21 00:02:02,998 --> 00:02:05,626 ஆனால் எந்த நிமிடமும் வெளியே வரத் தயாராக இருப்பதாக இவளுக்குத் தோன்றுகிறது. 22 00:02:08,711 --> 00:02:10,756 - பப்பி? - வாண்டாவும் அப்படித்தான்! 23 00:02:10,756 --> 00:02:13,550 என் மகள். காணாமல் போனவள். 24 00:02:13,550 --> 00:02:16,261 வயிற்றில் கூட அவளால் அமைதியாக இருக்க முடியாது. 25 00:02:17,137 --> 00:02:19,139 - தள்ளிப் போ. - எல்லாம் நலமா? 26 00:02:24,645 --> 00:02:26,313 அதைக் கொடு, குட்டி... 27 00:02:28,023 --> 00:02:29,775 ஹலோ, செல்லம். 28 00:02:31,443 --> 00:02:32,653 இங்கே வா! 29 00:02:35,072 --> 00:02:36,281 நீ உற்சாகமாக இருக்க வேண்டும். 30 00:02:37,032 --> 00:02:39,076 நேர்மையாகச் சொல்லவா? எனக்கு பயமாக இருக்கிறது. 31 00:02:39,076 --> 00:02:41,537 ஆம், அந்த பயம் ஒருபோதும் போகாது. அவர்கள் பிறந்த தருணத்திலிருந்து, 32 00:02:41,537 --> 00:02:43,247 நீங்கள் விழித்திருக்கும் ஒவ்வொரு நொடியும் அவர்களுக்கு ஏதோ 33 00:02:44,915 --> 00:02:47,835 பயங்கரமான விஷயம் நடக்கப்போகிறது என்று பயந்துகொண்டே இருப்பீர்கள். 34 00:02:51,463 --> 00:02:52,714 பிறகு... 35 00:02:53,674 --> 00:02:54,675 எப்போது... 36 00:02:56,093 --> 00:02:57,469 அது நடக்கும்போது... 37 00:03:01,014 --> 00:03:04,017 நீங்கள் அனுபவிக்கும் கஷ்டத்துக்காக வருந்துகிறேன். 38 00:03:05,394 --> 00:03:06,562 நிஜமாகவே, எப்படி இருக்கிறீர்கள்? 39 00:03:18,115 --> 00:03:19,908 நன்றாக. நன்றாக இருக்கிறேன். 40 00:03:20,701 --> 00:03:22,870 மக்களுக்கு நம்மை அடையாளம் தெரிவதை வெறுக்கிறேன். 41 00:03:25,747 --> 00:03:28,208 அந்த குட்டி சனியன் என் கணுக்காலைக் கொஞ்சம் கடித்துவிட்டது, 42 00:03:28,208 --> 00:03:29,918 டெட்டனஸ் தடுப்பூசி போட வேண்டும் என்று நினைக்கிறேன். 43 00:03:36,049 --> 00:03:37,509 இவர்கள் கிளாட் குடும்பத்தினர். 44 00:03:38,552 --> 00:03:41,346 அவர்கள் இயல்பானவர்களாக இருந்தார்கள். அதற்கு என்ன அர்த்தம் என்றாலும். 45 00:03:41,847 --> 00:03:44,975 அவர்களும் உங்களைப் போலத்தான், அவர்களின் வரியை செலுத்தினார்கள், 46 00:03:44,975 --> 00:03:49,188 மிதமான விலை கொண்ட கார் வைத்திருந்தார்கள், ஞாயிறன்று காபியையும் கேக்கையும் விரும்பினார்கள். 47 00:03:53,734 --> 00:03:55,194 பிறகு விஷயங்கள்... 48 00:03:55,194 --> 00:03:56,153 அப்பா வீடு 22 இணைக்கப்பட்டது 49 00:03:56,737 --> 00:03:57,946 ...சிக்கலானது. 50 00:04:00,324 --> 00:04:02,034 மிகவும் சிக்கலானது. 51 00:04:24,973 --> 00:04:29,937 ஒருநாள் உதைக்கிறாள், பிறகு அடுத்த நாள், எதுவும் செய்வதில்லை. 52 00:04:32,231 --> 00:04:35,776 உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள், நீங்கள் நேசிக்கும் ஒருவர் தொலைந்தால் எந்த எல்லைக்குப் போவீர்கள்? 53 00:05:23,490 --> 00:05:25,993 சந்தர்ஷெய்ம், 54 00:05:25,993 --> 00:05:30,706 'இயல்பான' கிளாட் குடும்பத்தினர் வசிக்கும் 'இயல்பான' நகரம். 55 00:05:30,706 --> 00:05:33,667 இதுபோன்ற ஒரு இடம் உங்களுக்குத் தெரிந்திருக்கும். 56 00:05:34,835 --> 00:05:36,545 உள்ளூர் அணியை ஆதரிக்கும், 57 00:05:36,545 --> 00:05:41,258 உள்ளூர் பப்பில் பீர் குடிக்கும் 58 00:05:41,258 --> 00:05:43,343 நகரம் இது, 59 00:05:43,343 --> 00:05:45,846 நீங்கள் மிகப்பெரிய பூசணிக்காயை வளர்த்தால், 60 00:05:45,846 --> 00:05:49,725 உள்ளூர் செய்தித்தாளில் உங்கள் புகைப்படம் வர வாய்ப்பிருக்கிறது. 61 00:05:49,725 --> 00:05:53,187 சந்தர்ஷெய்முக்கு ஒரு உள்ளூர் பழங்கதை கூட இருக்கிறது. 62 00:05:54,313 --> 00:05:56,106 இது, நுப்பல்வோக்கன். 63 00:05:56,106 --> 00:05:58,442 காட்டில் வசிக்கும் ஒரு கொம்பு கொண்ட மிருகம், 64 00:05:58,442 --> 00:06:02,362 வருடத்திற்கு ஒருமுறை, நுப்பல்வோக்கன் இரவு அன்று, அது நகரத்திற்குள் பதுங்கி நுழைந்து, 65 00:06:02,362 --> 00:06:05,991 அழகான கன்னிப்பெண்ணை சாப்பிட தூக்கிச் சென்றுவிடும். 66 00:06:08,911 --> 00:06:11,914 அல்லது திருமணம் செய்யவா? என் நினைவுக்கு வரவில்லை. 67 00:06:11,914 --> 00:06:15,542 எப்படியோ, நுப்பல்வோக்கன் இரவு சந்தர்ஷெய்மில் மிக முக்கியமான விஷயம். 68 00:06:16,502 --> 00:06:19,963 அதற்கான உடையணிவார்கள், மது குடிப்பார்கள், தேவையில்லாமல் இறுக்கமான உடையில் இருக்கும் ஒருவர் 69 00:06:19,963 --> 00:06:23,467 குழந்தையை கடத்துவது போல நடிக்கும் 70 00:06:23,467 --> 00:06:25,969 ஒரு பெரிய அணிவகுப்பு நடக்கும். 71 00:06:26,970 --> 00:06:30,724 நீங்கள் அதை அப்படிச் சொல்லும்போது, அதைக் கேட்க மிகவும் பயமுறுத்துவதாக இருக்கலாம். 72 00:06:30,724 --> 00:06:33,810 ஆனால், எல்லா நல்ல கதைகளுமே ஒரு அரக்கனை வைத்துதான் தொடங்குகின்றன, இல்லையா? 73 00:06:40,317 --> 00:06:42,861 கதைகளில் மட்டும்தான், வழக்கமாக அரக்கர்களுக்கு 74 00:06:42,861 --> 00:06:46,281 கொடூரமான முடிவு ஏற்படுகிறது, அழகான கன்னிப்பெண்களுக்கு இல்லை. 75 00:06:48,283 --> 00:06:50,244 நாள் 0 76 00:06:52,579 --> 00:06:53,747 வாண்டா? 77 00:06:55,624 --> 00:06:57,125 - காலை உணவு சத்தமாகத்தான் செய்ய வேண்டுமா? - ஹேய்! 78 00:06:57,125 --> 00:06:59,002 பேன்கேக்குகள் செய்யக்கூடாதா? அவை நன்றாகவும் அமைதியாகவும் இருக்கும். 79 00:07:02,381 --> 00:07:04,424 உன் சட்டை எங்கே? 80 00:07:04,424 --> 00:07:07,261 அவர்களிடம் உங்களுக்குப் பொருத்தமான அளவில் சட்டை இல்லையா? 81 00:07:07,261 --> 00:07:08,720 உன் காஸ்ட்யூமை அணியவில்லையா? 82 00:07:10,764 --> 00:07:12,140 போட்டிக்குப் பிறகு மீதியை அணிகிறேன். 83 00:07:12,140 --> 00:07:13,767 பெற்றோர்களின் பிக்னிக் மதியம் தொடங்குகிறது, டீடோ. 84 00:07:13,767 --> 00:07:15,936 - அது 2 மணிக்குதானே? - இல்லை. 85 00:07:15,936 --> 00:07:17,187 அது பரவாயில்லை, பார், 86 00:07:17,187 --> 00:07:22,359 போட்டி 10:30 மணிக்கு தொடங்குகிறது, பாதி நேரம்... 12:35 மணிக்கு பள்ளியில் இருப்பேன். 87 00:07:22,359 --> 00:07:23,485 அல்லது நான் 88 00:07:23,485 --> 00:07:25,988 போட்டி முடிவதற்கு முன்பாகவே கிளம்பவா? ஒன்று சொல்லவா? அது நல்ல யோசனை. 89 00:07:25,988 --> 00:07:28,407 என்னால் ஒரு பீப்பாய் உருளைக்கிழங்கு சாலட் செய்ய முடிந்தால் கூட, 90 00:07:28,407 --> 00:07:30,534 உன்னால் செய்ய முடிவது சரியான நேரத்துக்கு வருவதுதான், சரியா? 91 00:07:30,534 --> 00:07:33,620 கடரினா வின்சன் உன்னை மீண்டும் உருளைக்கிழங்கு சாலட் செய்யச் சொன்னாளா? 92 00:07:35,831 --> 00:07:37,040 வாண்டா! 93 00:07:37,040 --> 00:07:40,335 ஐந்து நொடிகளில் நீ இங்கே வரவில்லை என்றால்... 94 00:07:40,335 --> 00:07:41,753 என்ன செய்வீர்கள்? 95 00:07:41,753 --> 00:07:43,213 எனவே அது நான்தான். 96 00:07:43,213 --> 00:07:45,549 சரி நாம்... கொஞ்சம், இன்னும் கொஞ்சம், ஓடட்டும். 97 00:07:45,549 --> 00:07:47,176 நிறுத்துங்கள்! ஒரு நொடி ரீவைண்ட். 98 00:07:47,176 --> 00:07:48,844 கச்சிதம். ஆம், அது நான்தான். 99 00:07:49,761 --> 00:07:51,471 கார்லட்டா மற்றும் டீடோ, அல்லது "அம்மா அப்பா" என்று 100 00:07:51,471 --> 00:07:53,348 நான் அழைக்க விரும்பும் இவர்களை ஏற்கனவே சந்தித்துவிட்டீர்கள். 101 00:07:53,348 --> 00:07:56,018 அவர்கள் இங்கே சந்தோஷமாக இருக்கிறார்கள், துரதிர்ஷ்டவசமாக 102 00:07:56,018 --> 00:07:59,104 வரப்போகும் கடினமான நாட்களைப் பற்றி அவர்களுக்குத் தெரியாது. 103 00:07:59,897 --> 00:08:02,107 அங்கிருக்கும் மேதாவிதான் என் தம்பி ஓலே. 104 00:08:02,107 --> 00:08:05,319 அவனுக்கு காது கேட்காது, கேட்கும் கருவி பொருத்தி இருந்தாலும் அடிக்கடி ஆஃப் செய்துவிடுவான். 105 00:08:05,319 --> 00:08:07,279 அவனுக்கு அமைதிதான் பிடிக்கும் போல. அவனை குறை சொல்ல முடியாது. 106 00:08:07,279 --> 00:08:08,488 வலுவான பெண் கதாநாயகி 107 00:08:08,488 --> 00:08:09,990 என் காஸ்ட்யூமைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 108 00:08:09,990 --> 00:08:11,158 நான்தான் அழகான கன்னிப்பெண். 109 00:08:11,158 --> 00:08:12,910 அது அழகாக இருக்கிறது... 110 00:08:13,994 --> 00:08:17,414 டீனேஜ் பெண்கள் எப்பொழுதும் ஏன் தங்கள் மாறுவேட ஆடையை மிகவும் கவர்ச்சியானதாகத் தேர்வு செய்கிறார்கள்? 111 00:08:17,414 --> 00:08:19,541 விமர்சிக்கும் அம்மாவாக இருக்காதீர்கள். அது நன்றாக இல்லை. 112 00:08:22,085 --> 00:08:23,879 காலை வணக்கம், முட்டாளே. 113 00:08:23,879 --> 00:08:25,255 உனக்கு என்ன பிரச்சினை? 114 00:08:25,255 --> 00:08:27,591 உன்னுடைய உடை பிடித்திருக்கிறது. என்னிடம் சொல்லாதே. கன்னிப்பையானா? 115 00:08:29,343 --> 00:08:30,552 வாண்டா! 116 00:08:30,552 --> 00:08:33,222 - பிறகு சுற்றுலாவுக்கு வருவாயா? - இன்னும் தெரியவில்லை. 117 00:08:33,222 --> 00:08:35,515 - சரி, இப்போது எங்கே போகிறாய்? - சில நண்பர்களைப் பார்க்க. 118 00:08:35,515 --> 00:08:37,558 - சரி, எந்த நண்பர்கள்? - உங்கள் வேலையைப் பாருங்கள். 119 00:08:37,558 --> 00:08:39,645 வாண்டா, நீ வளர்ந்துவிட்டதாக நினைப்பது எனக்குத் தெரியும்... 120 00:08:39,645 --> 00:08:41,605 - ஆம், நான் வளர்ந்துவிட்டேன். - உனக்கு 17 வயதுதான். 121 00:08:41,605 --> 00:08:43,690 நான் ஓட்டுப்போட, குடிக்க, கார் ஓட்ட போதுமான வயதாகிவிட்டது. 122 00:08:43,690 --> 00:08:45,651 - உடலுறவுகொள்ள போதுமான வயதாகிவிட்டது. - வாண்டா. வேண்டாம்... 123 00:08:45,651 --> 00:08:47,778 என்ன? உங்களால் ஏன் என்னை சமமாக நடத்த முடியவில்லை? 124 00:08:47,778 --> 00:08:49,988 - நீ சமமானவளாக இல்லை என்பதால்! - சரி, அமைதியாக இருங்கள். 125 00:08:49,988 --> 00:08:51,865 - இல்லை, இது முக்கியமான விஷயம்! - இவர் தினமும்... 126 00:08:51,865 --> 00:08:53,659 அதே பிரச்சினையை செய்கிறார்! எனக்கு சலித்துவிட்டது! 127 00:08:53,659 --> 00:08:55,744 "இவர்" உன்னுடைய அம்மா! 128 00:08:55,744 --> 00:08:58,080 - இது சமத்துவத்தைப் பற்றியது இல்லை. - நில். வாண்டா, போகாதே... 129 00:08:59,081 --> 00:09:00,916 சரி, உங்களுக்குப் புரிகிறது. 130 00:09:10,259 --> 00:09:12,636 என்னுடைய சிறிய நகரம், இங்கே எல்லோருக்கும் எல்லோரையும் தெரியும். 131 00:09:13,345 --> 00:09:14,888 குறைந்தபட்சம் நான் அப்படித்தான் நினைத்தேன். 132 00:09:23,730 --> 00:09:26,650 ஆனால் உங்கள் அக்கம்பக்கத்தினரை உங்களுக்கு எவ்வளவு நன்றாக தெரியும்? 133 00:09:26,650 --> 00:09:29,194 அந்த மக்கள் எல்லோரும், நெருக்கமாக வசிக்கிறார்கள்... 134 00:09:31,697 --> 00:09:33,615 மிகவும் சின்ன இடத்தில். 135 00:09:38,120 --> 00:09:42,124 மூடிய கதவுகளுக்குப் பின்னால் என்ன செய்கிறார்கள் என்று நீங்கள் சில சமயங்களில் யோசித்ததில்லையா? 136 00:09:42,624 --> 00:09:45,169 அது நம்மை மீண்டும் நம் கதைக்கு அழைத்து வருகிறது. 137 00:09:47,671 --> 00:09:51,884 நான் எவ்வளவு கவலையில்லாமல் இருக்கிறேன் என்பதை வைத்தே உங்களால் யூகிக்க முடியும், 138 00:09:52,593 --> 00:09:53,927 ஏதோ மோசமான விஷயம் நடக்கப்போகிறது என்று. 139 00:09:58,599 --> 00:10:03,854 {\an8}53 நிமிடங்களுக்குப் பிறகு 140 00:10:13,071 --> 00:10:16,658 நாள் 0 141 00:10:17,868 --> 00:10:18,911 நாள் 5 142 00:10:18,911 --> 00:10:19,828 {\an8}காணவில்லை - வாண்டா கிளாட் 143 00:10:19,828 --> 00:10:22,372 - திருமதி. கிளாட்டிடம் ஒரு கேள்வி. - ஆம், கேளுங்கள். 144 00:10:22,372 --> 00:10:26,668 திருமதி. கிளாட், உங்கள் ஒரே மகளை இனி பார்க்க முடியாமல் போகலாம் என்பது எப்படி இருக்கிறது? 145 00:10:27,419 --> 00:10:30,297 அது... கற்பனை செய்ய முடியாதது. 146 00:10:31,215 --> 00:10:34,801 இப்போது வாண்டாவை... 147 00:10:36,261 --> 00:10:38,305 கண்டுபிடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம். 148 00:10:38,305 --> 00:10:41,308 திரு. கிளாட், நீங்களும் அப்படியே உணர்கிறீர்களா அல்லது யதார்த்தமாக இருக்கிறீர்களா? 149 00:10:41,308 --> 00:10:42,518 உங்களால் நினைத்துக்கூட பார்க்க முடியாது... 150 00:10:42,518 --> 00:10:45,145 இப்போது கதையை இங்கே ஆரம்பிக்கலாம். 151 00:10:45,145 --> 00:10:48,065 ஆனால் நேர்மையாகச் சொன்னால், அது மனச்சோர்வை தருகிறது. 152 00:10:48,065 --> 00:10:50,275 எனவே கொஞ்சம் முன்னால் போகிறேன். 153 00:10:51,735 --> 00:10:52,653 நாள் 30 154 00:10:52,653 --> 00:10:56,406 ஆம், எங்களுக்குப் புரிகிறது. எங்கும் காணாமல் போன பெண் போஸ்டர்கள்... 155 00:10:56,406 --> 00:10:58,825 அந்தப் புகைப்படத்தை வெறுக்கிறேன். 156 00:10:59,493 --> 00:11:01,703 மெழுகுவர்த்திகள், அக்கறையுள்ள அக்கம்பக்கத்தினர்... 157 00:11:01,703 --> 00:11:02,788 நாள் 50 158 00:11:04,957 --> 00:11:09,127 எத்தனை பேர் லசான்யா மூலம் அனுதாபத்தை தெரிவிக்கிறார்கள் என்பது விசித்திரமானது. 159 00:11:09,127 --> 00:11:10,712 அதைத்தான் உன்னிடம் கேட்டேன். இந்த... 160 00:11:10,712 --> 00:11:12,840 உணர்ச்சிவசப்பட்டு கத்துவது! 161 00:11:13,590 --> 00:11:14,550 நாள் 68 162 00:11:14,550 --> 00:11:17,594 பரவாயில்லை. மிகவும் வினோதமாக மாறிய இடத்துக்குப் போவோம். 163 00:11:18,262 --> 00:11:21,181 அவர்கள் அற்புதமான குடும்பமாக இருந்தார்கள். ஒரு துரதிர்ஷ்டவசமான இலையுதிர் கால காலைப்பொழுதில், 164 00:11:21,181 --> 00:11:23,308 வாண்டா கிளாட் காணாமல் போகும் வரை. 165 00:11:23,308 --> 00:11:25,227 அதாவது, நாங்கள் அற்புதமான குடும்பம் இல்லை. 166 00:11:25,227 --> 00:11:28,647 ...அவர்களுடைய மகளின் இருப்பிடத்திற்கு இட்டுச்செல்லும் எந்த துப்பும். 167 00:11:28,647 --> 00:11:30,357 அமைதியான சந்தர்ஷெய்மிலிருந்து வாண்டா காணாமல் போவிட்டார். 168 00:11:30,357 --> 00:11:33,026 எனக்கு அதிகமாக மேக்கப் போட்டிருக்கிறார்களா? டொனால்ட் டிரம்ப் போல உணர்கிறேன். 169 00:11:33,026 --> 00:11:35,863 இல்லை, நீ வெயிலில் இருந்தது போல இருக்கிறாய். 170 00:11:38,115 --> 00:11:39,241 நீண்ட நேரமாக. 171 00:11:39,241 --> 00:11:42,077 ஆனால் இந்த அழகிய நகரம் சமீபத்திய நிகழ்வுகளால் கதிகலங்கியிருக்கிறது. 172 00:11:42,077 --> 00:11:44,121 அந்த பழக்கத்தை விட்டுவிட்டாய் என்று நினைத்தேன்? 173 00:11:44,121 --> 00:11:47,499 புகை பழக்கத்தை விட சுவிங்கம் பயன்படுத்தினேன், ஆனால் இப்போது இதற்கு அடிமையாகிவிட்டேன். 174 00:11:47,499 --> 00:11:49,251 கிளாட் குடும்பத்தினர் தீவிரமாக இருக்கிறார்கள். 175 00:11:50,252 --> 00:11:52,171 ஹேய், அட. இது நல்ல விஷயம்தான். 176 00:11:52,171 --> 00:11:53,797 இதனால் நல்லது நடக்கப்போகிறது. என்னால் அதை உணர முடிகிறது. 177 00:11:53,797 --> 00:11:57,926 சரியாக என்ன நடந்தது என்பதை நினைவில்கொள்வோம். 178 00:11:58,510 --> 00:12:02,806 கிளாட் வீட்டில் அது ஒரு வழக்கமான காலைப்பொழுது. 179 00:12:02,806 --> 00:12:05,225 அது நுப்பல்வோக்கன் இரவு... 180 00:12:05,225 --> 00:12:07,603 - அவள் கொஞ்சம்கூட என்னைப் போலவே இல்லை. - ...சந்தர்ஷெய்மின் 181 00:12:07,603 --> 00:12:10,772 உள்ளூர் மரபுகளைக் கொண்டாடும் நாள் மற்றும் அப்பா டீடோ கிளாட் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார். 182 00:12:10,772 --> 00:12:13,859 ஓலே. 183 00:12:13,859 --> 00:12:15,527 நான் பப்புக்குப் போகிறேன். 184 00:12:15,527 --> 00:12:19,239 டீடோ உள்ளூர் பப்பான கபிடனுக்கு, 185 00:12:19,239 --> 00:12:22,409 உள்ளூர் கால்பந்து போட்டியைப் பார்க்கப் போகிறார். 186 00:12:22,409 --> 00:12:23,911 ஹேய், அம்மா. 187 00:12:23,911 --> 00:12:26,747 - வெளியே போகிறேன். எனக்காக காத்திருக்காதீர்கள். - நீ எங்கே போகிறாய்? 188 00:12:26,747 --> 00:12:29,082 திரு. மற்றும் திருமதி. கிளாட், வரவேற்கிறேன். நீங்கள் என்னைப் பின்தொடந்தால், 189 00:12:29,082 --> 00:12:30,167 நாங்கள் உங்களை தயார் செய்வோம். 190 00:12:30,167 --> 00:12:32,586 - நான் வழி காட்டுகிறேன். - உடனே இங்கே வா, இளம்பெண்ணே. 191 00:12:32,586 --> 00:12:33,629 உங்களை வெறுக்கிறேன்! 192 00:12:34,463 --> 00:12:36,048 கார்லட்டா. 193 00:12:36,965 --> 00:12:37,966 வருகிறேன். 194 00:12:37,966 --> 00:12:40,928 அம்மாவுடனான மோதலுக்குப் பிறகு, வாண்டா வீட்டைவிட்டு வெளியேறி, 195 00:12:40,928 --> 00:12:44,264 - சிவப்பு வெஸ்பா ஸ்கூட்டரில் புறப்பட்டுப் போகிறார். - ஆம். முன்னால் வாருங்கள். 196 00:12:46,934 --> 00:12:49,520 சரி, இதோ இருக்கிறோம். உயரம் சௌகரியமாக இருக்கிறதா? 197 00:12:49,520 --> 00:12:52,773 - ஆனால் இது எப்படியோ... - யானிக், உதவுகிறாயா? சீக்கிரம். 198 00:12:52,773 --> 00:12:54,858 அது இல்லை... 199 00:12:54,858 --> 00:12:56,235 - நன்றி. - இதோ. 200 00:12:56,235 --> 00:12:58,362 - அருமை. நன்றி. ஆம். - பரவாயில்லையா? 201 00:12:58,362 --> 00:12:59,530 சரி, இயல்பாக இருங்கள். 202 00:12:59,530 --> 00:13:03,158 இயல்பாக இருங்கள், இது டிவிதான். உங்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம். 203 00:13:03,742 --> 00:13:09,540 திருமதி. கிளாட், பயப்படாதீர்கள், உணர்சிகளை வெளிப்படுத்துங்கள். சரியா? 204 00:13:09,540 --> 00:13:14,044 சரி, நேரலை போகிறோம், ஐந்து, நான்கு... 205 00:13:16,922 --> 00:13:17,756 நான்... 206 00:13:25,931 --> 00:13:27,724 {\an8}ஒரு துயரம் நிறைந்த புதிருக்கான சரியான உதாரணம். 207 00:13:27,724 --> 00:13:28,684 {\an8}பீட்டர் ஜென்ஸ்வைன் 208 00:13:28,684 --> 00:13:31,520 {\an8}ஸ்டுடியோவில் நம்மோடு இப்போது வாண்டாவின் பெற்றோர்கள் இருக்கிறார்கள். 209 00:13:31,520 --> 00:13:34,523 {\an8}திரு. மற்றும் திருமதி. கிளாட். எங்களுடன் இணைந்ததற்காக நன்றி. 210 00:13:35,023 --> 00:13:38,986 {\an8}கார்லட்டா, நீங்கள் ஏன் அன்று காலையில் நடந்ததை சொல்லக்கூடாது? 211 00:13:38,986 --> 00:13:40,904 {\an8}கார்லட்டா மற்றும் டீடோ கிளாட் காணாமல் போன வாண்டாவின் பெற்றோர் 212 00:13:40,904 --> 00:13:46,743 {\an8}சரி. எப்போதும் போல இயல்பாக எழுந்தேன். வாண்டாவுக்காக காலை உணவு செய்தேன்... 213 00:13:46,743 --> 00:13:51,957 நீங்களும் வாண்டாவும் அன்று காலையில் சண்டைபோட்டது உண்மைதானா? 214 00:13:53,083 --> 00:13:57,004 அதாவது, அவள் ஒரு டீனேஜ் பெண். தினமும் காலை நாங்கள் சண்டைபோடுவோம். 215 00:13:57,004 --> 00:13:58,922 சரி. 216 00:13:58,922 --> 00:14:03,177 இன்று ஸ்டுடியோவில் நம்முடன் தலைமை ஆய்வாளர் மிஷெல் ரவுஷும் இருக்கிறார். 217 00:14:03,177 --> 00:14:04,386 {\an8}வரவேற்கிறேன். 218 00:14:04,386 --> 00:14:05,888 {\an8}மிஷெல் ரவுஷ் வாண்டா கிளாட் அதிரடிப்படை 219 00:14:05,888 --> 00:14:09,183 {\an8}எனவே துப்பறிவாளர் ரவுஷ், இந்த வழக்கு பெரிய மர்மமா? நமக்கு தெரிந்தது என்ன? 220 00:14:09,183 --> 00:14:14,146 காலை 9:45 மணியளவில் வாண்டா தன் சிவப்பு வெஸ்பாவில் வீட்டைவிட்டு கிளம்பியது தெரியும். 221 00:14:14,771 --> 00:14:17,524 காலை 10:20 மணியளவில் அவருடைய 222 00:14:17,524 --> 00:14:18,984 செல்ஃபோன் கிடைத்த ஹை ஸ்ட்ரீட்டில்... 223 00:14:18,984 --> 00:14:21,069 - ஆம். - ...ஒரு காபி கடையில் பார்த்திருக்கிறார்கள். 224 00:14:21,612 --> 00:14:23,864 அவர் அங்கிருந்து புறப்பட்டு தெற்கே போயிருக்கிறார். 225 00:14:23,864 --> 00:14:26,658 - சரி. - அதுதான் அவர் கடைசியாக தென்பட்ட இடம். 226 00:14:26,658 --> 00:14:29,036 வாண்டா தன்னுடைய விருப்பத்திற்கு எதிராக கடத்தப்பட்டதாக கருதுகிறோமா? 227 00:14:29,036 --> 00:14:31,580 அது ஒரு கோணம். 228 00:14:31,580 --> 00:14:34,208 ஆனால் அந்த வயதில் இருக்கும் ஒரு பெண் தன் சொந்த விருப்பத்தின் பேரில் 229 00:14:34,208 --> 00:14:36,126 போயிருக்கலாம் என்ற சாத்தியத்தை நாம் நிராகரிக்க முடியாது. 230 00:14:36,126 --> 00:14:39,129 வாண்டா எங்களிடம் சொல்லாமல் போகமாட்டாள். 231 00:14:39,129 --> 00:14:41,757 - ஆனால் உறுதியான ஆதாரம் கிடைக்கும் வரை... - அவள் கடத்தப்பட்டாள். 232 00:14:41,757 --> 00:14:44,426 - தன் சொந்த விருப்பத்தின் பேரில் போயிருக்கலாம்... - அவள் கடத்தப்பட்டாள்! 233 00:14:44,426 --> 00:14:46,970 - என்ற உண்மையை முழுமையாக நிராகரிக்க முடியாது. - கடத்தப்பட்டாள்! 234 00:14:49,598 --> 00:14:52,226 டீடோ, புள்ளிவிவரப்படி, காணாமல் போன ஒருவரை 235 00:14:52,226 --> 00:14:54,520 முதல் 100 நாட்களுக்குப் பிறகு உயிருடன் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்பு 236 00:14:54,520 --> 00:14:56,688 10%-க்கு கீழே குறைகிறது என்று நமக்குத் தெரியும். 237 00:14:56,688 --> 00:14:57,981 அதைப் பற்றி எப்படி உணர்கிறீர்கள்? 238 00:14:58,899 --> 00:15:01,652 - சரி... - அதைப் பற்றி எப்படி உணர்கிறீர்கள்? 239 00:15:01,652 --> 00:15:02,986 அதைப் பற்றி கேவலமாக உணர்கிறேன். 240 00:15:04,154 --> 00:15:06,532 கார்லட்டா, ஒருவேளை வாண்டா இப்போது இதைப் பார்த்துக்கொண்டிருக்கலாம், 241 00:15:06,532 --> 00:15:08,867 நீங்கள் அவரிடம் என்ன சொல்வீர்கள்? 242 00:15:09,952 --> 00:15:11,787 அங்கே... கேமராவைப் பார்த்து. 243 00:15:12,996 --> 00:15:15,457 அம்மாவை மெதுவாக ஜூம் செய். 244 00:15:16,583 --> 00:15:17,960 வாண்டா, 245 00:15:17,960 --> 00:15:23,799 நான் பேசுவதை நீ கேட்க முடிந்தால், நாங்கள்... உன்னை நேசிக்கிறோம் என்பதை நீ தெரிந்துகொள்ள... 246 00:15:27,094 --> 00:15:29,137 மிகவும், அதோடு நாங்கள்... 247 00:15:30,556 --> 00:15:34,768 உன்னைக் கண்டுபிடித்து வீட்டிற்குக் கூட்டி வர எங்களால் முடிந்த எல்லாவறையும் செய்கிறோம். 248 00:15:34,768 --> 00:15:37,271 யாருக்காவது ஏதோவொன்று, 249 00:15:38,146 --> 00:15:40,023 ஏதாவது தெரிந்தால், 250 00:15:40,941 --> 00:15:43,235 அது முக்கியம் என்று நீங்கள் நினைக்காவிட்டாலும் கூட, 251 00:15:45,529 --> 00:15:47,406 தயவுசெய்து, தொடர்புகொள்ளுங்கள். 252 00:15:47,406 --> 00:15:51,743 உங்கள் பிள்ளையை இழப்பது எப்படி இருக்கும் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியாது. 253 00:15:52,286 --> 00:15:55,873 இந்த உலகத்தில் நீங்கள் காக்க வேண்டிய 254 00:15:55,873 --> 00:15:59,710 ஒரு நபர் போய்விட்டார் என்ற மனதை நொறுக்கும் அந்த உணர்வு 255 00:15:59,710 --> 00:16:03,630 ஏனென்றால் நீங்கள் அவர்களை பாதுகாப்பாக வைக்கவில்லை. 256 00:16:08,302 --> 00:16:09,803 மன்னியுங்கள், நான்... 257 00:16:10,762 --> 00:16:13,473 இல்லை... வேறு என்ன இருக்கிறது... 258 00:16:14,766 --> 00:16:16,476 அதற்கு என்ன அர்த்தம்? 259 00:16:16,476 --> 00:16:18,061 இன்னும் கொஞ்சம். 260 00:16:19,104 --> 00:16:20,147 இன்னும் கொஞ்சமா? 261 00:16:22,566 --> 00:16:24,026 நான் இன்னும் என்ன செய்ய வேண்டும்? 262 00:16:24,026 --> 00:16:26,445 நான் வெறித்தனமாக கத்தத் தொடங்க வேண்டுமா? 263 00:16:27,779 --> 00:16:29,740 நல்லது. நாம் இப்போது தொடர வேண்டியது... 264 00:16:29,740 --> 00:16:33,452 எப்படி இருக்கிறது என்று தெரிய வேண்டுமா பீட்டர் ஜென்ஸ்வைன்? நிஜமாகவே? 265 00:16:34,203 --> 00:16:38,373 எல்லோரும் வெறித்துப் பார்க்கிறார்கள், முதுகுக்குப் பின்னால் எங்களைப் பற்றி கிசுகிசுக்கிறார்கள், 266 00:16:38,373 --> 00:16:40,542 எங்களை சர்க்கஸ் கோமாளிகள் போல சுட்டிக்காட்டுகிறார்கள். 267 00:16:42,127 --> 00:16:44,254 அந்த உணர்ச்சி உங்களுக்குப் போதுமா? 268 00:16:44,254 --> 00:16:46,882 அது போதுமான அளவு வெளிப்படுகிறதா? 269 00:16:46,882 --> 00:16:48,467 ஹேய்! உன்னிடம்தான் பேசுகிறேன். 270 00:16:48,467 --> 00:16:52,387 ஆம், நீதான்! போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவது போல கைகளை காட்டுகிறாயே நீதான். 271 00:16:54,139 --> 00:16:55,641 அல்லது இன்னும் கொஞ்சம் அழ வேண்டுமா? 272 00:16:55,641 --> 00:16:57,726 இன்னும் கொஞ்சம் மூக்கை சிந்த வேண்டுமா? 273 00:16:58,352 --> 00:17:01,939 என் கண்களுக்குக் கீழே இருக்கும் கருவளையங்களை ஏன் ஜூம் செய்யவில்லை? 274 00:17:03,148 --> 00:17:04,608 என் விரக்தியை நன்றாக காட்டு. 275 00:17:05,608 --> 00:17:07,569 வா, இங்கே வா. 276 00:17:07,569 --> 00:17:08,862 இதோ, 277 00:17:09,780 --> 00:17:15,827 பாவப்பட்ட, சோர்ந்து போன தொலைந்துபோன பெண்ணின் அம்மா. 278 00:17:17,162 --> 00:17:19,164 கேவலமாக இருக்கிறாள்தானே? 279 00:17:20,082 --> 00:17:21,666 தொலைந்துபோ, நான் முடித்துவிட்டேன். 280 00:17:22,626 --> 00:17:23,836 நான் முடித்துவிட்டேன்! 281 00:17:23,836 --> 00:17:25,671 - திருமதி. கிளாட், பொறுமை. - நான்... 282 00:17:25,671 --> 00:17:27,923 - நமக்கு இன்னும் இருக்கிறது... - அதை நிறுத்து! 283 00:17:27,923 --> 00:17:29,383 என்னை படம் எடுப்பதை நிறுத்து! 284 00:17:29,383 --> 00:17:31,051 எல்லோரும் தொலைந்து போங்கள்! 285 00:17:33,971 --> 00:17:35,889 அதை நிறுத்து! 286 00:17:35,889 --> 00:17:37,391 என்னை படம் எடுப்பதை நிறுத்து! 287 00:17:44,815 --> 00:17:46,275 எதுவும் சொல்லாதே. 288 00:17:47,025 --> 00:17:48,443 நான் ஒன்றும் சொல்லவில்லை! 289 00:17:51,154 --> 00:17:53,240 அது ஒரு மோசமான யோசனை என்று எனக்குத் தெரியும். 290 00:17:55,075 --> 00:17:57,286 நான் ஒரு சைக்கோ போல தெரிந்தேன்! 291 00:17:57,286 --> 00:17:59,746 - இல்லை. - தொலைக்காட்சி நேரலையில். 292 00:17:59,746 --> 00:18:01,582 பார், வருத்தப்படுவது தவறில்லை. 293 00:18:01,582 --> 00:18:04,501 அது நீ புண்பட்டிருப்பதைக் காட்டுகிறது. 294 00:18:04,501 --> 00:18:06,420 நமக்கு பொதுமக்களின் அனுதாபம் வேண்டும். 295 00:18:06,420 --> 00:18:10,382 எனக்கு இனி எந்த அனுதாபமும் வேண்டாம், டீடோ. எனக்கு முடிவுகள் வேண்டும். 296 00:18:10,382 --> 00:18:12,217 எனக்குத் தெரியும். 297 00:18:12,217 --> 00:18:14,011 அப்படியென்றால் நாம் ஏன் எதுவும் செய்யவில்லை? 298 00:18:14,011 --> 00:18:15,220 நாம் ஏதோ செய்கிறோம்! 299 00:18:15,220 --> 00:18:18,056 என்ன? துண்டு பிரசுரம் ஓட்டுவதா? மெழுகுவர்த்திகளை ஏற்றுவதா? 300 00:18:18,056 --> 00:18:22,603 அந்த இழிபிறவி, பீட்டர் ஜென்ஸ்வைன் என்னைக் கேள்விகளால் திணறடிப்பதா? 301 00:18:22,603 --> 00:18:24,938 ஹேய், பீட்டர் ஜென்ஸ்வைன் இதில் இழுக்காதே! 302 00:18:24,938 --> 00:18:27,441 அந்த மனிதன் ஒரு அயராத மக்கள் சேவகன். 303 00:18:45,834 --> 00:18:47,419 அவள் இன்னும் உயிருடன் இருக்கிறாள்தானே? 304 00:18:54,051 --> 00:18:55,052 ஆம். 305 00:18:56,762 --> 00:18:58,013 ஆம், இன்னும் உயிருடன் இருக்கிறாள். 306 00:19:11,026 --> 00:19:14,279 என்னால் தூங்க முடியவில்லை. என் எண்ணம் எங்கெங்கோ போகிறது. 307 00:19:59,783 --> 00:20:02,369 நானும் தாத்தாவும் 308 00:20:11,336 --> 00:20:14,214 உன்னை மிஸ் செய்கிறேன், செல்லம். 309 00:20:18,385 --> 00:20:19,970 எனக்காக அவள் மீது ஒரு கண் வைத்திருங்கள் அப்பா, 310 00:20:21,096 --> 00:20:22,598 ஏனென்றால் என்னால் அவளை இழக்க முடியாது. 311 00:20:43,327 --> 00:20:44,328 டீடோ! 312 00:20:45,370 --> 00:20:46,371 டீடோ! 313 00:20:47,998 --> 00:20:50,125 என்ன? 314 00:20:50,876 --> 00:20:52,127 எதையோ கண்டுபிடித்திருக்கிறார்கள். 315 00:20:54,046 --> 00:20:57,841 நேற்றிரவு நீங்கள் செய்தது நிச்சயமாக மக்களைப் பேசவைத்தது போல தெரிகிறது. 316 00:20:59,218 --> 00:21:01,178 இப்போது இதைப் பற்றி மிகவும் உற்சாகமடைய வேண்டாம். 317 00:21:02,262 --> 00:21:04,932 அந்த தொலைக்காட்சி முறையீடு பல மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. 318 00:21:04,932 --> 00:21:06,016 ஆம், உறுதியாக. 319 00:21:06,016 --> 00:21:08,519 வாண்டா காணாமல்போனது சாத்தானை கும்பிடும் பீடோஃபில்களின் கும்பலை உள்ளடக்கிய 320 00:21:08,519 --> 00:21:11,188 உலகளாவிய சதியுடன் தொடர்புடையது என்று ஏற்கனவே ஒருவர் சொன்னார். 321 00:21:11,188 --> 00:21:15,067 அவர் வரவேற்பாளரை அழைத்து எங்களை 'டீப் ஸ்டேட்டின் கைப்பாவை' என்று சொன்னார். 322 00:21:15,067 --> 00:21:17,778 இருந்தாலும் நம்பிக்கையளிக்கும் வகையில் ஒரு துப்பு கிடைத்திருக்கிறது. 323 00:21:17,778 --> 00:21:18,862 ஷெல்லன்பெர்க். 324 00:21:21,323 --> 00:21:25,118 இப்போது, இது வாண்டாவின் டி-ஷர்ட் என்று இன்னும் 100% உறுதியாக சொல்ல முடியாது... 325 00:21:32,292 --> 00:21:33,293 இதோ! 326 00:21:33,836 --> 00:21:34,837 இது அவளுடையது. 327 00:21:35,420 --> 00:21:37,798 அந்த அடையாளங்கள், சிவப்பு. இது மாதுளை ஜூஸ். 328 00:21:37,798 --> 00:21:40,217 நான் டீடோவின் இரத்த அழுத்தத்திற்காக அதை குடிக்கவைக்க முயற்சித்தேன். 329 00:21:40,217 --> 00:21:41,844 மிகவும் புளிப்பானது. 330 00:21:41,844 --> 00:21:44,429 ஒரு கிளாஸ் சிந்தி வாண்டாவின் சட்டையில் 331 00:21:44,429 --> 00:21:46,974 சில துளிகள் படிந்ததால் ஒரு பெரிய ஆர்ப்பாட்டமே நடந்தது. 332 00:21:46,974 --> 00:21:49,977 தூக்கத்தில் எழுப்பி கேட்டால் கூட இதை எனக்கு அடையாளம் தெரியும். 333 00:21:49,977 --> 00:21:51,770 நான் ரொம்ப நேரம் தொடர்ந்து அதை தேய்த்துக்கொண்டிருந்தேன். 334 00:21:51,770 --> 00:21:53,105 இது எங்கே கிடைத்தது? 335 00:21:53,105 --> 00:21:54,815 செகண்ட் சான்ஸ் என்ற பயன்படுத்திய பொருட்கள் விற்கும் கடையில். 336 00:21:54,815 --> 00:21:58,944 கடந்த 30 நாட்களில் இந்த துணி மறுசுழற்சி பெட்டியில் வீசப்பட்டிருக்கும் என்று 337 00:21:58,944 --> 00:22:01,738 - உரிமையாளர் நினைக்கிறார். - பொறுங்கள், 338 00:22:01,738 --> 00:22:05,659 நீங்கள் வாண்டாவின் டி-சர்ட் இங்கே சந்தர்ஷெய்மில் இருக்கும் ஒரு பயன்படுத்திய 339 00:22:05,659 --> 00:22:08,912 துணிகளின் பெட்டியில் கடந்த 30 நாட்களில் போடப்பட்டது என்று சொல்கிறீர்களா? 340 00:22:09,997 --> 00:22:12,332 டீடோ, அவள் இன்னும் இங்கே இருக்கிறாள். 341 00:22:12,332 --> 00:22:14,501 நாம் ஒரு முடிவுக்கு வராமல் இருப்பது முக்கியம். 342 00:22:14,501 --> 00:22:17,087 அந்தப் பகுதியில் இருக்கும் எல்லா வீடுகளிலும் சோதனையிட வேண்டும். 343 00:22:17,087 --> 00:22:19,214 அந்தப் பகுதியில் இருக்கும் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து வருகிறோம். 344 00:22:19,214 --> 00:22:21,258 அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று குடியிருப்பவர்களிடம் கேட்கிறார்கள்... 345 00:22:21,258 --> 00:22:24,553 வீடு வீடாகச் சென்றா? அதனால் என்ன பயன்? 346 00:22:24,553 --> 00:22:27,723 "மன்னியுங்கள், சார், நீங்கள் இந்த டீனேஜ் பெண்ணைக் கடத்தினீர்களா?" 347 00:22:27,723 --> 00:22:31,351 "ஓ, ஆம், அதிகாரி. அவள் இங்கே என் பேஸ்மென்டில் இருக்கிறாள். அவள் திரும்ப வேண்டுமா?" 348 00:22:31,351 --> 00:22:33,395 இவள் சொல்வதில் விஷயம் இருக்கிறது. கண்டிப்பாக நாம் 349 00:22:33,395 --> 00:22:34,897 வீடுகளுக்கு உள்ளே சென்று தேட வேண்டாமா? 350 00:22:34,897 --> 00:22:38,025 காரணமில்லாமல் மக்களின் வீடுகளில் தேட முடியாது. 351 00:22:38,025 --> 00:22:39,902 இதுதான் அந்த காரணம்! 352 00:22:39,902 --> 00:22:41,987 திருமதி. கிளாட், கண்டுபிடிக்க மிகவும் கடினமான ஒன்றைத் தேடும்போது, 353 00:22:41,987 --> 00:22:44,823 துல்லியமாக கவனிக்க வேண்டும், விவரங்களை கவனமாக பார்க்க வேண்டும். 354 00:22:44,823 --> 00:22:47,034 நீங்கள் என்ன பேசுகிறீர்கள்? 355 00:22:47,868 --> 00:22:48,827 திருமதி. கிளாட்... 356 00:22:48,827 --> 00:22:50,078 {\an8}பங்கு: குற்றவாளி குற்றம்: திருட்டு 357 00:22:50,078 --> 00:22:53,123 {\an8}...வாண்டாவை கண்டுபிடிக்க எங்கள் சக்திக்கு உட்பட்ட எல்லாவற்றையும் செய்கிறோம் என்று 358 00:22:53,123 --> 00:22:54,374 உங்களுக்கு உறுதியளிக்கிறேன். 359 00:22:54,374 --> 00:22:57,127 சந்தேகப்படும் பல நபர்களை நாங்கள் நெருக்கமாக கவனிக்கிறோம். 360 00:22:57,127 --> 00:22:58,837 {\an8}நாங்கள் என்ன செய்ய வேண்டும்? 361 00:22:58,837 --> 00:23:00,380 {\an8}திருமதி. கிளாட், இது நல்ல செய்தி. 362 00:23:00,380 --> 00:23:01,673 {\an8}பார்டெல்ஸ் - டொமினிக் 37 க்ளாடியஸ் தெரு 363 00:23:01,673 --> 00:23:03,258 இதுதான் நமக்குக் கிடைத்த முதல் சரியான தடயம். 364 00:23:03,258 --> 00:23:05,302 ஆம், இப்போது, உங்களிடமிருந்து எனக்கு என்ன தேவை என்றால் 365 00:23:05,302 --> 00:23:07,804 பொறுமையாக இருந்து, எங்கள் வேலையை செய்யவிடுங்கள். 366 00:23:09,640 --> 00:23:15,312 நான் பொறுமையாக இருப்பேன் என்று அந்தப் பெண் நினைத்தால், அவள் எதிர்பாராதது நடக்கப்போகிறது. 367 00:23:16,855 --> 00:23:18,273 நான் பொறுமையாக இருந்தது போதும். 368 00:23:18,273 --> 00:23:20,567 டொமினிக் பார்டெல்ஸ். 37 க்ளாடியஸ் தெரு. 369 00:23:20,567 --> 00:23:21,735 என்ன? 370 00:23:21,735 --> 00:23:23,946 பேனா. எனக்கு ஒரு பேனா வேண்டும். 371 00:23:23,946 --> 00:23:26,740 - டொமினிக் பார்டெல்ஸ், 37 க்ளாடியஸ் தெரு. - நீ எதைப் பற்றி பேசுகிறாய்? 372 00:23:26,740 --> 00:23:30,869 டொமினிக் பார்டெல்ஸ், 37 க்ளாடியஸ் தெரு. 373 00:23:31,662 --> 00:23:33,372 இப்போதுதான் கோப்பைப் பார்த்தேன். 374 00:23:33,372 --> 00:23:35,207 அவர்கள் சந்தேகப்படும் நபர்களில் அவனும் ஒருவன். 375 00:23:35,707 --> 00:23:36,917 சந்தேகத்துக்குரிய நபர். 376 00:23:37,584 --> 00:23:38,627 அப்படியா. 377 00:23:38,627 --> 00:23:39,711 சரி. 378 00:23:40,504 --> 00:23:41,839 எனவே நாம் என்ன செய்வது? 379 00:23:43,632 --> 00:23:44,967 தெரியவில்லை. 380 00:23:46,093 --> 00:23:47,135 நாம் அங்கே போவோமா? 381 00:23:47,803 --> 00:23:51,139 அங்கே போனதும் என்ன செய்வது? 382 00:23:51,849 --> 00:23:53,183 தெரியவில்லை. 383 00:23:54,184 --> 00:23:56,311 என் மார்கரெட் அத்தை போல வாசனை வீசிய மெழுகுவர்த்தியை 384 00:23:56,311 --> 00:23:57,688 நீ வாங்கிய கடைக்குப் பக்கத்தில் இருக்கிறது. 385 00:23:59,314 --> 00:24:00,482 க்ளாடியஸ் தெரு. 386 00:24:01,608 --> 00:24:04,653 நாம் போய் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறாயா? 387 00:24:04,653 --> 00:24:06,113 இல்லை. 388 00:24:06,113 --> 00:24:08,448 நாம் போய் பார்க்க வேண்டும் என்று நீ நினைக்கிறாயா? 389 00:24:08,448 --> 00:24:10,075 சரி, அதாவது, 390 00:24:11,118 --> 00:24:13,370 நாம் ஒருவேளை... 391 00:24:13,370 --> 00:24:16,498 - அந்த பக்கமாக காரில் போனால்? - சரி. 392 00:24:16,498 --> 00:24:20,544 அதாவது, விசாரணைக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய எதையும் நாம் செய்யக்கூடாது. 393 00:24:20,544 --> 00:24:22,337 - இல்லை, நிச்சயமாக கூடாது. - சரி. 394 00:24:22,337 --> 00:24:26,675 ஆனால் அந்த பக்கமாக போவதால் ஒன்றும் ஆகாது. 395 00:24:26,675 --> 00:24:29,803 - அது பரவாயில்லை என்று நினைக்கிறேன். - இன்னும் சிறப்பாக. 396 00:24:29,803 --> 00:24:31,263 - ஏனென்றால்... - ஏனென்றால்... 397 00:24:32,431 --> 00:24:34,266 போலீஸ் வந்து பார்ப்பதற்கு முன் நாம் அவனைப் பார்க்கலாம். 398 00:24:34,266 --> 00:24:39,396 ஏனென்றால் அவனிடம் வாண்டா இருந்தால், போலீஸ்காரர்கள் அவனை பயமுறுத்திவிடுவார்கள். 399 00:24:39,396 --> 00:24:41,148 அது மிகவும் நல்ல கருத்து. 400 00:24:41,148 --> 00:24:42,774 பிறகு அவன் என்ன செய்வானோ கடவுளுக்குத்தான் தெரியும். 401 00:24:42,774 --> 00:24:45,068 சரி. நாம் அவனை பீதியடைய செய்யக்கூடாது. 402 00:24:45,068 --> 00:24:47,321 அது மோசமாக்கிவிடும். 403 00:24:49,823 --> 00:24:51,575 அதாவது, சீக்கிரம் பார்த்துவிட்டு வருவோம். 404 00:24:52,701 --> 00:24:54,870 அதேதான். உள்ளே போகிறோம், வெளியே வருகிறோம். 405 00:24:54,870 --> 00:24:56,747 அதனால் என்ன பாதிப்பு ஏற்பட்டுவிடும்? 406 00:24:56,747 --> 00:24:58,624 - பார்ப்பதில் எந்த பாதிப்பும் இல்லை. - சரி. 407 00:24:59,708 --> 00:25:00,709 டீடோ. 408 00:25:01,460 --> 00:25:02,669 அவள் இன்னும் இங்கே இருக்கிறாள். 409 00:25:03,378 --> 00:25:05,464 இவ்வளவு நாட்களும் இங்கேயே இருந்திருக்கிறாள். 410 00:25:05,464 --> 00:25:07,049 நமக்குப் பக்கத்திலேயே. 411 00:25:20,145 --> 00:25:22,481 அவள் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம், டீடோ. 412 00:25:32,533 --> 00:25:34,618 அது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். 413 00:25:38,830 --> 00:25:40,916 - அது அங்கே இருக்கிறது, சரிதானே? - இங்கே. 414 00:25:41,792 --> 00:25:45,170 ஆஹா, அது மோசமான நிலையில் இருப்பது போல தெரிகிறது. 415 00:25:53,345 --> 00:25:54,596 ஹேய், நீ என்ன செய்கிறாய்? 416 00:25:54,596 --> 00:25:56,640 நான் சும்மா பார்க்கிறேன். 417 00:25:56,640 --> 00:25:59,476 கூடாது... இதற்கு முன்பு நீ போலீஸ் பற்றிய நிகழ்ச்சியைப் பார்த்ததில்லையா? 418 00:25:59,476 --> 00:26:01,520 நீ அப்படியே போய், வாசல் மணியை அடிக்கக்கூடாது. 419 00:26:01,520 --> 00:26:05,524 நீயே சொன்னாய். அவனிடம் வாண்டா இருந்தால், நாம் அவனை பயமுறுத்தக்கூடாது. 420 00:26:05,524 --> 00:26:09,361 - சரி. - நாம் அந்த இடத்தை கவனமாக கவனிக்க வேண்டும். 421 00:26:09,361 --> 00:26:12,072 ஒருவேளை சில டோனட்களை வாங்க வேண்டுமா? 422 00:26:23,125 --> 00:26:24,418 அது என்ன? 423 00:26:25,627 --> 00:26:27,045 இதை வாண்டாவின் அறையிலிருந்து எடுத்தேன். 424 00:26:28,005 --> 00:26:31,341 அவள் அதை பழைய குடும்ப ஆல்பம் ஒன்றில் இருந்து எடுத்திருக்க வேண்டும். 425 00:26:31,341 --> 00:26:32,593 நான் பார்க்கலாமா? 426 00:26:39,433 --> 00:26:40,893 அடக் கடவுளே. 427 00:26:44,438 --> 00:26:46,190 இது போன ஜென்மம் போல இருக்கிறது. 428 00:26:47,566 --> 00:26:49,193 நேற்று போலவும். 429 00:26:52,905 --> 00:26:54,448 {\an8}அந்த சிரிப்பை பார். 430 00:26:58,327 --> 00:27:00,078 அடடா. அந்த நேரம் எங்கே போனது? 431 00:27:05,584 --> 00:27:06,877 டீடோ. 432 00:27:08,045 --> 00:27:09,046 குனி. 433 00:27:10,214 --> 00:27:12,341 கீழே. நான் கீழே இறங்க வேண்டும். 434 00:27:21,934 --> 00:27:23,018 அது அவன்தான். 435 00:27:24,228 --> 00:27:27,231 ஒரு டீனேஜ் பெண்ணை தன்னுடைய பேஸ்மென்ட்டில் வைத்திருப்பவன் போலத்தான் அவன் இருக்கிறான். 436 00:27:27,231 --> 00:27:28,232 ஆம். 437 00:27:49,211 --> 00:27:51,338 என்னவோ நடக்கட்டும், நான் பார்க்கப் போகிறேன். 438 00:27:51,338 --> 00:27:53,799 கண்காணிப்பது என்னவாகும்? 439 00:27:53,799 --> 00:27:57,678 நீ இன்னும் கண்காணிக்கலாம். பிறகு, அவன் திரும்பி வந்தால், இரண்டு முறை ஹார்ன் அடி. 440 00:27:57,678 --> 00:28:00,889 நாம் ஒரு அணி, சரிதானே? டர்னர் மற்றும் ஹூச் போல. 441 00:28:01,598 --> 00:28:03,308 பொறு, அதில் ஒன்று நாய் இல்லையா? 442 00:28:04,101 --> 00:28:05,310 அடக் கடவுளே. 443 00:28:27,666 --> 00:28:28,667 இல்லை. 444 00:28:53,233 --> 00:28:54,818 நான் பின்னால் பார்க்கிறேன். 445 00:28:54,818 --> 00:28:58,155 வேண்டாம். திரும்பி வா. 446 00:28:58,655 --> 00:28:59,656 கடவுளே. 447 00:29:00,240 --> 00:29:01,408 அடக் கடவுளே. 448 00:29:44,660 --> 00:29:45,661 வாண்டா! 449 00:29:55,754 --> 00:29:58,131 வாண்டா, நீ அங்கே இருக்கிறாயா? 450 00:30:02,928 --> 00:30:07,182 வேசிமகனே, அங்கே என்ன மறைத்துவைத்திருக்கிறாய்? 451 00:30:58,525 --> 00:30:59,735 வாண்டா? 452 00:31:00,569 --> 00:31:02,237 இங்கே இருக்கிறாயா? 453 00:32:08,178 --> 00:32:10,389 அடச்சே. ஓ, இல்லை! 454 00:32:21,817 --> 00:32:23,610 {\an8}இல்லை. 455 00:32:27,948 --> 00:32:29,867 ஓ, இல்லை. ச்சே. 456 00:32:34,371 --> 00:32:35,414 கார்லட்டா? 457 00:32:36,123 --> 00:32:36,957 டீடோ! 458 00:32:36,957 --> 00:32:39,751 கார்லட்டா, நீ என்ன செய்கிறாய்? 459 00:32:39,751 --> 00:32:42,296 - நான் இங்கே இருப்பது உனக்கு எப்படித் தெரிந்தது? - நீ அலறுவதை கேட்டேன். 460 00:32:42,296 --> 00:32:44,089 நீ இங்கே இருப்பது ஊருக்கே தெரிந்திருக்கலாம். 461 00:32:44,089 --> 00:32:45,966 - நான் மோசமான ஒன்றை செய்தேன். - உன் கையைக் கொடு. 462 00:32:46,592 --> 00:32:47,759 என்னை மேலே இழு. 463 00:32:49,720 --> 00:32:53,265 - இழு! - நான் இழுக்கிறேன்! 464 00:32:53,265 --> 00:32:56,143 நீ என்ன... அது என்ன? 465 00:32:56,143 --> 00:32:58,437 ஏதோ என்னைக் கடித்தது. 466 00:32:58,437 --> 00:33:00,480 என்ன சொல்கிறாய், உன்னைக் கடித்ததா? 467 00:33:01,231 --> 00:33:02,649 ஏன் கத்துகிறாய்? 468 00:33:03,942 --> 00:33:04,943 அதை என் மீதிருந்து எடு! 469 00:33:04,943 --> 00:33:06,403 - எப்படி? - அதைப் பிடி! 470 00:33:06,403 --> 00:33:07,571 நான் பாம்பைப் பிடிக்கமாட்டேன்! 471 00:33:07,571 --> 00:33:10,073 பாம்பை பிடி! 472 00:33:10,073 --> 00:33:11,783 அடக் கடவுளே! 473 00:33:12,951 --> 00:33:14,369 அசையாமல் இரு! 474 00:33:15,495 --> 00:33:16,914 இப்போது என்ன செய்ய? 475 00:33:16,914 --> 00:33:18,415 - இப்போது என்ன செய்ய? - அதை தூரப்போடு! 476 00:33:18,415 --> 00:33:20,417 - எங்கே? - தூரத்தில்! பொறு! வேண்டாம்! 477 00:33:21,502 --> 00:33:23,295 அதை நம்மோடு எடுத்துச் செல்ல வேண்டும். அது விஷப் பாம்பாக இருந்தால் 478 00:33:23,295 --> 00:33:25,756 எந்தப் பாம்பு என்னைக் கடித்தது என்று அவர்களுக்கு தெரிய வேண்டும், விஷ முறிவு மருந்துக்காக. 479 00:33:25,756 --> 00:33:30,219 மருத்துவமனை வரைக்கும் என்னால் விஷப் பாம்பை பிடித்துக்கொண்டு வர முடியாது. 480 00:33:30,219 --> 00:33:31,845 அதற்கு வாய்ப்பே இல்லை! 481 00:34:19,518 --> 00:34:20,518 நான்... 482 00:34:24,565 --> 00:34:25,983 நாங்கள்... 483 00:34:31,947 --> 00:34:34,867 பழைய மதிப்பீடுகள் திரு. பார்டெல்ஸின் பேஸ்மென்ட்டுக்கு ஏற்பட்ட சேதம் 484 00:34:34,867 --> 00:34:40,664 15 முதல் 20 ஆயிரம் யூரோக்கள் வரை என்று சொல்கிறது. 485 00:34:41,748 --> 00:34:43,917 பாம்புகளுக்கு ஏற்பட்ட மன உளைச்சலை குறிப்பிடவில்லை. 486 00:34:44,668 --> 00:34:48,380 அதோடு பக்கத்து வீட்டுக்காரர் கழிவறையில் விஷத்தை கக்கும் நாகப்பாம்பைப் பார்த்திருக்கிறார். 487 00:34:50,465 --> 00:34:51,717 செல்வி. ரவுஷ், நான்... 488 00:34:51,717 --> 00:34:53,760 உள்ளே நுழைந்தவருக்கு அதிர்ஷ்டம், 489 00:34:55,094 --> 00:34:57,973 கைப்பற்றப்பட்ட பாம்புகளில் பாதிக்கும் மேற்பட்டவை சட்டவிரோதமானவை, 490 00:34:59,266 --> 00:35:03,812 அதனால் திரு. பார்டெல்ஸ் குற்றச்சாட்டுகளை சுமத்தக்கூடிய நிலையில் இருக்கமாட்டார். 491 00:35:05,189 --> 00:35:09,401 கடந்த சில மாதங்களாக நீங்கள் இருவரும் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தது எனக்குத் தெரியும். 492 00:35:10,986 --> 00:35:14,531 அந்த காரணத்திற்காக மட்டுமே, இதை ஒரு தற்காலிக பைத்தியக்காரத்தனமாக 493 00:35:14,531 --> 00:35:17,868 நான் நியாயப்படுத்தலாம். 494 00:35:17,868 --> 00:35:19,828 - மிக்க நன்றி... - ஆனால் நீங்கள் மீண்டும் 495 00:35:19,828 --> 00:35:21,580 என் விசாரணையில் தலையிடுவதை பார்த்தால்... 496 00:35:22,581 --> 00:35:27,002 நான் உங்கள் பின்னால் உதைக்கும் உதையில் என் ஷூ உங்கள் தொண்டையில் சிக்கிக்கொள்ளும். 497 00:35:28,587 --> 00:35:30,005 புரிந்ததா? 498 00:35:33,008 --> 00:35:39,348 நன்றாக. இப்போது வீட்டிற்குச் சென்று உங்களுடைய இன்னொரு பிள்ளையை கவனியுங்கள். 499 00:35:52,528 --> 00:35:54,988 ஹாய். 500 00:35:57,282 --> 00:36:00,202 உன் அம்மாவை பாம்பு கடித்துவிட்டது, ஆனால் அவர் நலமாக இருக்கிறார். 501 00:36:03,372 --> 00:36:04,373 அருமை. 502 00:37:23,410 --> 00:37:24,870 - பேசலாமா? - இப்போது வேண்டாம், நான்... 503 00:37:24,870 --> 00:37:27,706 என்னால் முடியாது. 'நான்தான் சொன்னேனே'... 504 00:37:29,082 --> 00:37:30,751 அல்லது 'உனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது', 505 00:37:31,793 --> 00:37:33,337 அல்லது 'நான் கட்டுப்பாட்டை பெற வேண்டும்' என்பதை 506 00:37:35,047 --> 00:37:39,218 என்னால் கேட்க முடியாது, ஏனென்றால் எனக்குத் தெரியும் டீடோ. எனக்குத் தெரியும். 507 00:37:41,929 --> 00:37:43,514 உனக்கு ஒன்றைக் காட்ட வேண்டும். 508 00:37:43,514 --> 00:37:48,977 {\an8}நன்கொடை பெட்டி 509 00:37:56,026 --> 00:37:57,194 என்ன இது? 510 00:37:57,778 --> 00:37:59,112 இது ஒரு திட்டம். 511 00:38:00,280 --> 00:38:03,617 ஒரு நல்ல பறவை கண்காணிப்பாளராக இருப்பதற்கு பொறுமையும் விடாமுயற்சியும்தான் முக்கியம் என்று 512 00:38:04,201 --> 00:38:05,410 அப்பா எப்போதும் சொல்வார். 513 00:38:05,410 --> 00:38:08,288 பறவையின் சூழலையும் அவற்றின் பழக்கவழக்கங்களையும் பற்றி கற்றுக்கொள்ள. சரியா? 514 00:38:08,288 --> 00:38:09,456 - சரி... - சரி. 515 00:38:09,456 --> 00:38:11,208 எனவே நாளை 70-வது நாள். 516 00:38:11,208 --> 00:38:13,669 வாண்டாவை கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகள் முதல் 100 நாட்களுக்கு பிறகு 517 00:38:13,669 --> 00:38:16,630 குறையும் என்று பீட்டர் ஜென்ஸ்வைன் சொன்னான்தானே? 518 00:38:16,630 --> 00:38:19,174 அப்படியென்றால் நமக்கு நான்கு வாரங்கள் மீதமிருக்கின்றன. 519 00:38:20,551 --> 00:38:23,220 இதுதான் துணி பெட்டி. 520 00:38:24,221 --> 00:38:25,347 இதைப் பிடிக்கிறாயா? 521 00:38:25,347 --> 00:38:27,558 இதோ. சரி. 522 00:38:27,558 --> 00:38:31,937 சரி. இந்த பகுதியில் ஒரு குடும்பம் வசிக்கும் தனி வீடுகள் 62 இருக்கின்றன. 523 00:38:31,937 --> 00:38:35,315 42 அபார்மெண்ட் கட்டிடங்கள், 12 காம்ப்லெக்ஸ்கள். 524 00:38:35,315 --> 00:38:36,900 வட்டத்தை முடிக்கிறாயா? 525 00:38:37,818 --> 00:38:42,406 எனவே எனக்குத் தோன்றுவது, நம் மகள் போல சத்தம் போடுபவளை கடத்தப்போகிறார்கள் என்றால், 526 00:38:42,406 --> 00:38:44,867 அவளை அங்கே கொண்டுபோக மாட்டார்கள், ஏனென்றால் சுவர்கள் அட்டை போல இருக்கும். 527 00:38:44,867 --> 00:38:49,079 கூடுதலாக, பாதுகாப்பு கேமராக்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், வரவேற்பாளர் இருப்பார். 528 00:38:49,079 --> 00:38:52,249 எனவே, ஒரு குடும்பம் வசிக்கும் வீடுகளில் கவனம் செலுத்துவோம் என்கிறேன். 529 00:38:58,755 --> 00:39:00,674 என்னை பைத்தியம் என்று நீ நினைப்பாய் என்று நான் நினைத்தேன். 530 00:39:01,884 --> 00:39:04,720 நினைக்கிறேன், ஆனால் நீ எவ்வளவு பிடிவாதமானவள் என்பதும் எனக்குத் தெரியும். 531 00:39:06,180 --> 00:39:08,765 அதோடு அவளைக் கண்டுபிடிக்க நம் சக்திக்கு உட்பட்ட எல்லாவற்றையும் செய்யவில்லை என்றால் 532 00:39:08,765 --> 00:39:10,726 அதை தாங்கிக்கொண்டு உன்னால் வாழ முடியாது என்பதும் தெரியும். 533 00:39:12,269 --> 00:39:14,229 ஆனால், அடுத்ததை நான் செய்கிறேன், 534 00:39:14,229 --> 00:39:18,400 ஏனென்றால் அடுத்தவர்களின் வீடுகளுக்குள் நுழைய உனக்கு சுத்தமாக தெரியவில்லை. 535 00:39:22,613 --> 00:39:24,740 30 நாட்கள். 536 00:39:25,574 --> 00:39:29,453 அவளைக் கண்டுபிடிக்கும் வரை இந்த பகுதியில் இருக்கும் ஒவ்வொரு வீட்டையும் தேடுகிறோம். 537 00:39:29,453 --> 00:39:31,997 எது நடந்தாலும். 538 00:39:40,255 --> 00:39:44,343 ஆனால் நடக்கப்போவது மிகச்சரியாக கிளாட்களின் வாழ்க்கையை நிரந்தரமாக மாற்றப்போகிறது. 539 00:39:58,899 --> 00:40:01,568 ஏனென்றால் எல்லோரும் உயிருடன் வெளியே வருவதில்லை. 540 00:40:24,967 --> 00:40:27,386 ஸோல்டன் ஸ்பிராண்டெல்லியின் கதையை அடிப்படையாகக் கொண்டது 541 00:41:02,796 --> 00:41:04,798 வசனத் தமிழாக்கம் அருண்குமார்