1 00:00:02,000 --> 00:00:07,000 Downloaded from YTS.MX 2 00:00:08,000 --> 00:00:13,000 Official YIFY movies site: YTS.MX 3 00:01:05,375 --> 00:01:06,791 அவரு ரொம்ப நாள் உயிரோட இருக்கப்போறது இல்ல. 4 00:02:17,875 --> 00:02:19,250 இல்ல, இல்ல, பரவாயில்ல. 5 00:02:32,250 --> 00:02:33,375 அப்போ கொஞ்சம் நல்லா இருந்தாரு. 6 00:02:52,708 --> 00:02:54,041 சாரி, ட்ராவல் பண்ணதுல கொஞ்சம் டயர்டா இருக்கு. 7 00:03:11,000 --> 00:03:11,875 எப்டி இருக்க? 8 00:03:57,500 --> 00:03:59,833 சொன்னா கேளுங்க, கொஞ்சம் அமைதியா இருங்க. 9 00:04:14,250 --> 00:04:17,041 ரேச்சல், கேட்டி, தயவுசெஞ்சு நிறுத்துங்க. 10 00:05:48,916 --> 00:05:50,500 நீ கன்டினியூ பண்ணு, சாரி. 11 00:05:50,750 --> 00:05:53,375 நல்ல செய்தி தான். 12 00:06:07,916 --> 00:06:08,791 அது நேச்சுரலாவே நடக்கலாம். 13 00:07:48,375 --> 00:07:49,625 அவ நல்லா தான் இருக்கா. 14 00:10:29,750 --> 00:10:30,625 நிஜமாவா? 15 00:11:15,916 --> 00:11:16,875 அத பத்தி நான் பேச வரல. 16 00:12:04,500 --> 00:12:05,708 நீங்க ஜாலியா இருக்கீங்களா? 17 00:12:41,500 --> 00:12:42,541 நான் ரொம்ப லக்கி. 18 00:12:43,916 --> 00:12:44,916 என்ன நம்பு. 19 00:13:27,208 --> 00:13:28,416 அவங்க எல்லாருக்கும் ஹெல்ப் பண்றவங்க. 20 00:13:53,708 --> 00:13:54,583 நல்லா வேல பண்ணாங்க. 21 00:18:44,500 --> 00:18:45,708 கண்டிப்பா, ஃபேமிலினா அப்டி தான். 22 00:28:44,583 --> 00:28:45,500 அவரு சாக போறாரு! 23 00:29:53,000 --> 00:29:54,500 -ஒன்னும் ஆகல. -அவருக்கு ஒன்னும் ஆகல. 24 00:30:49,041 --> 00:30:50,375 இது அப்பாவுக்காக. 25 00:31:48,708 --> 00:31:50,625 நைஜல் ஹெயிஸ் நல்லா விளையாடுறாரு. 26 00:31:54,333 --> 00:31:55,583 அவரு ஒரு நல்ல பிளேயர். 27 00:32:10,708 --> 00:32:11,583 இது என் கடமை. 28 00:33:14,375 --> 00:33:15,333 அது சட்ட விரோதமானது. 29 00:33:27,958 --> 00:33:30,208 ஆக்சிடன்ட்ஸ் நடக்கறது சகஜம் தான். 30 00:39:54,166 --> 00:39:55,000 பரவால்ல, நல்ல விஷயம் தான். 31 00:43:57,875 --> 00:44:00,166 நிஜமா, இன்னிக்கு ஹெல்ப் பண்ணதுக்கு தேங்க்ஸ். 32 00:44:11,500 --> 00:44:12,666 ...அவளோட செருப்புல 33 00:44:13,416 --> 00:44:17,208 கேக்காமயே தெரிஞ்சுகிட்டேன்… அவ சோகமா இருக்கா 34 00:44:17,875 --> 00:44:20,500 சிவப்பு ரோஜா பூவ 35 00:44:21,041 --> 00:44:23,041 தலையில வச்சிருந்தா 36 00:44:23,583 --> 00:44:28,541 அப்பவே தெரிஞ்சுகிட்டேன் அவ மத்தவங்க மாதிரி இல்ல… 37 00:46:26,708 --> 00:46:29,083 நிறுத்துங்க! 38 00:46:29,458 --> 00:46:30,458 நிறுத்துங்க! 39 00:46:31,083 --> 00:46:32,375 உங்க ரெண்டு பேரையும் வெறுக்கறேன்! 40 00:47:04,583 --> 00:47:05,458 இவருக்கு ஒன்னும் இல்ல. 41 00:47:53,958 --> 00:47:54,958 நான் பயந்து போயிருந்தேன். 42 00:53:05,500 --> 00:53:06,833 உனக்கு அழகான ஒரு வாழ்க்கை இருக்கு. 43 00:57:32,791 --> 00:57:33,833 சாரி, நீ பண்ணு. 44 00:59:39,375 --> 00:59:41,208 அப்பா? அப்பா? ஒன்னும் இல்லையே? 45 01:00:36,083 --> 01:00:37,291 ஆனா அது நியாயமே இல்ல. 46 01:06:21,666 --> 01:06:22,541 நிறுத்துங்க, போதும். 47 01:06:39,833 --> 01:06:40,750 நிஜமாவா? 48 01:07:03,458 --> 01:07:04,875 அவருக்கு புத்தகம் வாசிச்சுட்டு இருக்கேன். 49 01:09:28,916 --> 01:09:31,666 -உனக்கு ஒன்னும் இல்லையே? -அதெல்லாம் ஒன்னும் இல்ல. 50 01:35:36,541 --> 01:35:37,958 டிஎன்ஆர் எச்சரிக்கை இறந்தவரை மீட்ட முயற்சிக்க கூடாது 51 01:37:57,833 --> 01:38:04,833 ஹிஸ் த்ரீ டாட்டர்ஸ்