1 00:00:06,799 --> 00:00:08,843 நேற்று இரவு 2 00:00:53,179 --> 00:00:55,430 த பாண்ட்ஸ்மேன் 3 00:00:55,431 --> 00:00:57,558 இன்று 4 00:01:17,119 --> 00:01:18,162 ஹப்? 5 00:01:19,288 --> 00:01:20,790 நீ எங்கே இருக்க? 6 00:01:22,416 --> 00:01:23,584 இங்க இருக்கேன். 7 00:01:24,460 --> 00:01:26,170 நீ மறைஞ்சுக்க தேவையில்ல. 8 00:01:26,587 --> 00:01:28,505 அவ்ளோ நல்லா பண்ணியிருக்கேனானு தெரியல, 9 00:01:28,506 --> 00:01:32,384 ஆனா பத்துக்கு ஏழு தாராளமா தரலாம். 10 00:01:36,722 --> 00:01:39,390 நான் பண்ணது எல்லாமே... 11 00:01:39,391 --> 00:01:41,227 உன்னையும் கேடையும் பாதுகாக்க தான். 12 00:01:44,605 --> 00:01:45,606 என்ன அது? 13 00:01:49,151 --> 00:01:50,486 அது ஒரு கல்லறை. 14 00:01:53,197 --> 00:01:55,366 ஆனால் அவ இப்ப ஒரு டீமன். 15 00:01:57,034 --> 00:01:58,244 யாரோடது? 16 00:01:59,995 --> 00:02:01,622 தெரியாம நடந்தது, எம். 17 00:02:04,291 --> 00:02:06,252 நான் குடிச்சிருந்தேன்... 18 00:02:07,670 --> 00:02:09,713 அவ லக்கியோட தொப்பிய போட்டுருந்தா. 19 00:02:14,760 --> 00:02:15,761 ஷெரில். 20 00:02:17,221 --> 00:02:18,973 அவ லக்கியோட தொப்பிய போட்டுருந்தா. 21 00:02:19,390 --> 00:02:20,891 என்னை மன்னிச்சிடு. 22 00:02:21,517 --> 00:02:23,102 என்னை மன்னிச்சிடு. 23 00:02:33,028 --> 00:02:34,654 நான் இதை நம்ப மாட்டேன். 24 00:02:34,655 --> 00:02:36,698 என் அப்பா கொலைகாரன் இல்ல. 25 00:02:36,699 --> 00:02:38,701 நீங்க என்னை மறுபடி பயமுறுத்துறீங்க. 26 00:02:40,160 --> 00:02:42,745 நான் தான் ட்ரிகரை அழுத்தினேன், 27 00:02:42,746 --> 00:02:43,955 ஆனால் அது ஒரு விபத்து. 28 00:02:43,956 --> 00:02:44,956 கடவுளே. 29 00:02:44,957 --> 00:02:48,793 விபத்துல லக்கிக்கு பதிலா ஷெரிலை கொலை பண்ணிட்டீங்களா? 30 00:02:48,794 --> 00:02:50,545 உனக்குள்ள இன்னும் கொலை வெறி இருக்கா. 31 00:02:50,546 --> 00:02:54,424 அந்த பாவத்துக்கு அனுபவிக்கிறேன் சரி பண்ண முயற்சிக்கிறேன். 32 00:02:54,425 --> 00:02:55,842 சரி பண்ணவா? 33 00:02:55,843 --> 00:02:59,262 நீ எதுவுமே பண்ணாம எல்லாம் சரியாகிடனும்னு நினைக்கிறீயா. 34 00:02:59,263 --> 00:03:01,723 டீமனை திருப்பி அனுப்புறது ஒன்னுமில்லையா. 35 00:03:01,724 --> 00:03:06,102 ஷெரிலோட குடும்பம் இன்னும் அவள தேடிட்டு இருக்காங்க. 36 00:03:06,103 --> 00:03:10,064 அது உனக்கு தெரிஞ்சும் நீ அதை மறச்சுட்டு இருந்திருக்க. 37 00:03:10,065 --> 00:03:11,442 சரி, இங்க பாருங்க. 38 00:03:11,984 --> 00:03:12,984 நான் சொன்னத மறந்திருங்க. 39 00:03:12,985 --> 00:03:15,987 நாம நேத்து தோத்துட்டோம் இப்ப அந்த டீமனை பிடிக்கணும். 40 00:03:15,988 --> 00:03:17,030 எனக்கு எல்லோரும் தேவை 41 00:03:17,031 --> 00:03:21,243 ஒரு குடும்பமா ஒன்னா இதை பண்ணணும். 42 00:03:22,870 --> 00:03:24,662 எல்லாம் உலகம் முடியபோறதுனு நெனைச்சுக்கலாம். 43 00:03:24,663 --> 00:03:29,168 இந்த ஒரு காரணத்துனால தான் நான் இன்னும் போலீஸை கூப்பிடாம இருக்கேன். 44 00:03:30,169 --> 00:03:31,920 இது உலகத்தோட முடிவா இருந்தா, 45 00:03:31,921 --> 00:03:34,715 நான் உன்னை விட்டு தூரத்துல போயிடணும். 46 00:03:36,383 --> 00:03:38,509 ப்ளீஸ். என்னை விட்டு போகாதீங்க. 47 00:03:38,510 --> 00:03:41,347 உன்னை விட்டு விலகி இருக்கிறதுதான் சரிண்ணு படுது. 48 00:03:41,847 --> 00:03:42,723 எம்... 49 00:03:44,141 --> 00:03:45,309 ப்ளீஸ். 50 00:03:46,310 --> 00:03:48,562 நேற்றிரவு இருந்த மாதிரி தான் இப்பவும் இருக்கேன். 51 00:03:49,521 --> 00:03:50,731 ஆமாம், எனக்குத் தெரியும். 52 00:03:51,774 --> 00:03:53,108 இப்பதான் உன்னை பத்தி தெரியுது. 53 00:04:00,199 --> 00:04:01,325 வாங்க போகலாம், அம்மா. 54 00:04:30,312 --> 00:04:31,355 அட ச்சே. 55 00:04:48,998 --> 00:04:51,166 சரி. வா என்னை கொல்லு. 56 00:04:53,377 --> 00:04:54,837 வா கொல்லு. 57 00:05:11,562 --> 00:05:13,939 உன் மகனுக்காக அதை பண்ணு. 58 00:05:15,024 --> 00:05:17,443 உன்னை கவனிச்சுட்டே தான் இருப்போம். அதை மறந்துறாத. 59 00:05:28,454 --> 00:05:29,455 எப்படி? 60 00:05:31,373 --> 00:05:32,457 நல்லா இருக்குல. 61 00:05:32,458 --> 00:05:34,668 கரோனருக்கு கண்டிப்பாக தெரபி தேவைப்படும். 62 00:05:35,085 --> 00:05:36,754 ஆனால் டெவில் விஷயம் இன்னும் முடியலை. 63 00:05:38,255 --> 00:05:39,673 சரி, நான் அதை முடிச்சிக்கிட்டேன். 64 00:05:40,924 --> 00:05:43,509 நீ போய் என்னோட ரிட்டர்னை செய். 65 00:05:43,510 --> 00:05:45,471 நீ தேர்ந்தெடுக்க முடியாது. 66 00:05:46,096 --> 00:05:48,765 நான் அந்த வீட்டுல கொல்லப்பட்டேன், ஆனாலும் இப்ப இங்க இருக்கேன். 67 00:05:48,766 --> 00:05:51,934 அவங்களுக்கு நாம இந்த வேலைய முடிக்கணும். அவ்ளோதான் விஷயம். 68 00:05:51,935 --> 00:05:53,312 அதுக்கு அப்புறம் என்ன? 69 00:05:54,563 --> 00:05:56,022 அவ பேரு லிலித், 70 00:05:56,023 --> 00:05:58,734 அவ தான் நம்மோட கடைசி வேலை. 71 00:05:59,276 --> 00:06:01,403 இது எப்போ முடியுமா, அப்ப... 72 00:06:03,113 --> 00:06:04,322 மறுபடியும் அதேவா, 73 00:06:04,323 --> 00:06:07,700 ஒன்னு அதை செய்யலாம் இல்லைனா விட்டுடலாம். 74 00:06:07,701 --> 00:06:09,452 அதுல, என்ன இருக்கு? 75 00:06:09,453 --> 00:06:12,331 அப்ப இந்த உலகம் நாம இல்லாம இருக்கணுமா? 76 00:06:13,040 --> 00:06:14,957 நான் இதை பெஞ்சிக்காக பண்றேன். 77 00:06:14,958 --> 00:06:17,628 நீ வேற யாரையும் பத்தி கவலைப்படலனா, 78 00:06:18,879 --> 00:06:20,506 நீ தாராளமா மரத்தை வெட்டு, நான் தடுக்கல. 79 00:06:27,429 --> 00:06:29,556 நீ "ஒரு தேவதையின் குரல்" பத்தி கேள்விப்பட்டுருக்கியா? 80 00:06:30,182 --> 00:06:31,390 அவகிட்டயிருந்து தொடங்குது. 81 00:06:31,391 --> 00:06:32,934 லிலித் ஒரு தேவதையா? 82 00:06:32,935 --> 00:06:35,103 மிகவும் ஆற்றல் மிகுந்த அற்புதமான குரல். 83 00:06:35,104 --> 00:06:37,105 அவள் குரலை கடவுள் மிகவும் விரும்புகிறார், 84 00:06:37,106 --> 00:06:40,274 இதனால் மத்த தேவதைகளெல்லாம் பொறாமை பட்டாங்க. 85 00:06:40,275 --> 00:06:42,777 அவங்க அவள ஏமாத்தனாங்க. சாத்தான் கிளர்ச்சியில சேர்ந்தா. 86 00:06:42,778 --> 00:06:44,153 கடவுள் சாபம் கொடுத்தது 87 00:06:44,154 --> 00:06:46,323 இசை இல்லாத இடத்துல விட்டாங்க. 88 00:06:55,249 --> 00:06:56,457 அது ஷெரில்! 89 00:06:56,458 --> 00:06:58,001 911 க்கு கால் பண்ணுங்க. 90 00:06:59,128 --> 00:07:01,712 அப்படின்னா, அவள் ஆர்மகேடனை பழிவாங்கத் தூண்டினாளா? 91 00:07:01,713 --> 00:07:04,048 அது கார்ப்பரேட் அதிகாரப்பூர்வ கதை, 92 00:07:04,049 --> 00:07:06,843 ஆனால் மீடூ இயக்கம் இன்னும் நரகத்தை அடையலங்கிறதுனால மட்டுமே. 93 00:07:06,844 --> 00:07:09,471 உண்மை என்னனா, லிலிதுக்காக பாஸ் ஒரு விஷயம் வைச்சிருக்காரு. 94 00:07:10,180 --> 00:07:11,306 அதுல எந்த ஆச்சர்யமும் இல்ல. 95 00:07:11,932 --> 00:07:14,308 போன தடவ, அவன விட்டுட்டு போனபோது, 96 00:07:14,309 --> 00:07:18,020 அவள் எல்லா ஆம்பிளைங்க மேலேயும் கோவத்த காட்டினாள். 97 00:07:18,021 --> 00:07:19,856 கடைசியா அவள எப்படி பிடிச்சாங்க? 98 00:07:19,857 --> 00:07:23,359 எப்படினு எங்களுக்கு தெரியல. எங்கனுதான் தெரியும். 99 00:07:23,360 --> 00:07:25,862 ஜெருசலேமுக்கு வெளியே ஒரு மடாலயத்துல. 100 00:07:25,863 --> 00:07:28,614 க்ரெகோரியன் மந்திரங்களை கேட்டதுக்கு அப்புறம் தாக்கினாள். 101 00:07:28,615 --> 00:07:32,869 லிலிதுக்கு இசை ஒரு சுறாவுக்கு இரத்தம் போன்றது. 102 00:07:32,870 --> 00:07:36,664 அவளுக்கு வசியம் பண்ணத் தெரியும். 103 00:07:36,665 --> 00:07:39,458 எல்லா துறவிகளையும் கொல்ல வச்சா 104 00:07:39,459 --> 00:07:41,961 ஆம்புலன்ஸ் வந்துட்டு இருக்கு. 105 00:07:41,962 --> 00:07:43,797 வாங்க உட்கார்ந்து பேசலாமா? 106 00:08:19,583 --> 00:08:21,084 நகராதீங்க அங்கயே இருங்க, மேடம். 107 00:08:36,892 --> 00:08:37,893 யாரும் இல்ல. 108 00:08:38,644 --> 00:08:40,229 ஹேலோரேன் இங்கே இல்லை. 109 00:08:49,488 --> 00:08:51,740 இங்குதான் ஹப் டீமனை வர வச்சானா? 110 00:08:52,199 --> 00:08:53,742 நான் உண்மையை தான் சொல்றேன். 111 00:08:54,451 --> 00:08:56,161 ஒருவேளை எல்லாத்தையும் கிளியர் பண்ணிட்டாங்களோ? 112 00:08:56,995 --> 00:08:58,538 வீட்டை சுத்தம் செய்யும் டீமன், 113 00:08:59,248 --> 00:09:01,041 ரெண்டு வாரத்துக்கு ஒருமுறை வர வைப்பேன். 114 00:09:02,918 --> 00:09:06,463 சரி, நான் பொய் சொல்றேனா, இதை என்ன சொல்லுவீங்க? 115 00:09:15,389 --> 00:09:17,139 அவன் எங்க, கிட்டி? 116 00:09:17,140 --> 00:09:18,350 ஹப் எங்கே? 117 00:09:33,657 --> 00:09:35,866 ஆமா, நாம ஒரு காட்டுக்கு நடுவே வந்திருக்கோம். 118 00:09:35,867 --> 00:09:37,743 இப்ப நாம இங்க என்ன பண்ணிட்டு இருக்கோம்? 119 00:09:37,744 --> 00:09:39,996 லிலித் இசைக்கு மயங்குவாணு நீ தானே சொன்ன. 120 00:09:39,997 --> 00:09:42,165 இது ரொம்பவே நல்லா இருக்கும். 121 00:09:43,166 --> 00:09:45,794 சரி, ஆனால் இது எப்படி அவளுக்கு கேட்கும்? 122 00:09:46,461 --> 00:09:49,005 இதை 50 கிலோஹெர்ட்ஸ்க்கு அதிகம் வைக்க போறேன். 123 00:09:49,006 --> 00:09:52,174 நமக்கு எதும் கேட்காது, ஆனால் 30 மைல் தூரக்குல சிக்னல் அனுப்பும். 124 00:09:52,175 --> 00:09:55,094 - நமக்கு கேட்காதா? - உனக்கு நாயோட விசில் கேட்டிருக்கா? 125 00:09:55,095 --> 00:09:57,764 நீ உப்ப பாக்குறது உலத்தோட முதல் டீமன் விசில 126 00:09:58,390 --> 00:10:00,182 அவங்ககிட்ட சிடி இருக்கு. 127 00:10:00,183 --> 00:10:02,268 அவ வந்தா நாம என்ன பண்றது? 128 00:10:02,269 --> 00:10:04,813 எங்கிட்ட காமிச்ச அந்த பேண்டிங் இன்னும் உன்கிட்ட இருக்கா? 129 00:10:05,939 --> 00:10:09,650 சுற்றியுள்ள தரையில உள்ள கோட பாத்து என்ன தெரியுதுனு சொல்லு. 130 00:10:09,651 --> 00:10:13,404 பல நூற்றாண்டுகளுக்கு பிறகு நிறுவனம் ஒரு விஷயத்தை மறந்ததை கவனிச்சியா? 131 00:10:13,405 --> 00:10:16,742 இதை வரைஞ்சதுனாலதான் என்னால இதை கவனிக்க முடிஞ்சது. 132 00:10:22,873 --> 00:10:24,415 இது ஒரு பென்டாகிராம்ணு நினைக்கறியா? 133 00:10:24,416 --> 00:10:27,293 லிலித் இங்க எப்படி வராளோ அதேமாறி 134 00:10:27,294 --> 00:10:30,130 அவளை திருப்பி அனுப்பினா எப்படி இருக்கும்? 135 00:10:31,256 --> 00:10:34,051 மூலைகளில்ல இருக்க அந்த ரூன்களை பாரு. 136 00:10:34,718 --> 00:10:36,969 அது ஒரு டீமன் வேலையா இருந்தா, 137 00:10:36,970 --> 00:10:39,097 அவங்க ஏதோ செஞ்சுக்கிட்டு இருக்கலாம். 138 00:10:44,978 --> 00:10:47,355 உங்களை கைது பண்ணிருக்கோம், ஆனால் உங்க மகன் போகலாம். 139 00:10:47,356 --> 00:10:49,482 - க்ராம்ஸ்க்கு கால் செய். - வக்கீலுக்கு செஞ்சேன். 140 00:10:49,483 --> 00:10:51,192 அவரு வர வரைக்கும் எதுவும் சொல்ல வேணாம். 141 00:10:51,193 --> 00:10:53,361 உங்கிட்ட ஒரு தடவ சொன்னா புரியாதா? 142 00:10:53,362 --> 00:10:56,322 இது உன்னோட தப்பு இல்ல எம், நான் உன்னை கைவிட மாட்டேன். 143 00:10:56,323 --> 00:10:57,782 - ரெண்டு பேரையும். - பக்கம் வாங்க. 144 00:10:57,783 --> 00:10:58,949 எங்கள விட்டு விலகியே இரு. 145 00:10:58,950 --> 00:11:00,868 - உன்னோட பாட்டிக்கு கால் பண்ணு. - என்ன? அம்மா. 146 00:11:00,869 --> 00:11:02,411 கவலைப்படாதே. 147 00:11:02,412 --> 00:11:03,746 கிட்டியை கைது பண்ணிருக்காங்க. 148 00:11:03,747 --> 00:11:05,873 அப்பா, க்ராம்ஸ் நீ தானே போலீஸ்கிட்ட மாட்டிவிட்ட? 149 00:11:05,874 --> 00:11:09,961 மேலிடத்துல இருந்து வந்த ஆர்டர். ஆனா, நான்தான் மாட்டி விட்டேன். 150 00:11:10,504 --> 00:11:12,589 என்னை அடிக்க போறயா வா வந்து அடி. 151 00:11:13,673 --> 00:11:15,508 வா. முகத்துலயே அடி. 152 00:11:15,509 --> 00:11:18,260 நான் கேவலமானவன். உனக்கும் ஆறுதலா இருக்கும் வா அடி. 153 00:11:18,261 --> 00:11:19,428 என்னை விட்டு போங்க. 154 00:11:19,429 --> 00:11:23,933 இங்க பாரு, நான் உங்க ரெண்டு பேரு கிட்டயும் பொய் சொல்லிட்டேன் அதுக்காக மன்னிச்சிடுங்க. 155 00:11:23,934 --> 00:11:26,394 ஆனால் எனக்கு நடக்குறதுலாம் எதுவும் தெரியாது. 156 00:11:26,395 --> 00:11:27,561 இந்த டீமன்களை பத்தி? 157 00:11:27,562 --> 00:11:30,481 - உங்கிட்ட பேச ஒன்னும் இல்ல. - நான் சொல்றத கேளு. 158 00:11:30,482 --> 00:11:33,984 நாம உன்னோட அம்மாவை காப்பாத்தணும்னா, நாம ஒன்னா இருக்கணும். 159 00:11:33,985 --> 00:11:36,028 என்ன சொல்ல வர, லக்கி? 160 00:11:36,029 --> 00:11:38,572 உன் அப்பா உங்கள நல்லா குழுப்பி வச்சிருக்கான். 161 00:11:38,573 --> 00:11:41,700 உங்க விருப்பத்திறக்கு எதிரா வேலையில ஈடுபடுத்தி நல்லா மாட்டி விட்டுருக்கான் 162 00:11:41,701 --> 00:11:43,369 டீமன் சீரியல் கில்லர் அவன். 163 00:11:43,370 --> 00:11:44,662 - அது உண்மை இல்ல. - போகாதே நில்லு? 164 00:11:44,663 --> 00:11:47,206 நான் பைபிள் மேல சத்தியம் பண்ணி சாட்சி சொல்லுவேன், 165 00:11:47,207 --> 00:11:50,960 உன் அப்பனோட பொய் உன்னையும் உன் அம்மாவையும் ஜெயிலுக்கு அனுப்பும். 166 00:11:50,961 --> 00:11:52,628 நீயும் இதுல பாதிக்கப்பட்டிருக்கீங்க. 167 00:11:52,629 --> 00:11:53,629 அப்படி சொல்லாதீங்க. 168 00:11:53,630 --> 00:11:55,382 அவன் கொலைகாரன்னு நமக்கு தெரியும். 169 00:11:58,427 --> 00:11:59,719 அப்ப நீ யாரு? 170 00:12:02,472 --> 00:12:03,974 உண்மைகளை எதிர்கொள்ள வேண்டிய நேரம் இது. 171 00:12:04,850 --> 00:12:08,936 நீங்க எல்லாரும் கொலை பண்ற குடும்பம்பனு போலீஸ் நினைக்குறாங்க. 172 00:12:08,937 --> 00:12:11,188 நீயும் நானும் தான் உன் அம்மாவோட கடைசி நம்பிக்கை. 173 00:12:11,189 --> 00:12:13,733 என் அம்மாவுக்கு என்ன பண்ணணும்னு தெரியும், லக்கி. 174 00:12:15,318 --> 00:12:17,486 யாரும் உன்னை நம்ப மாட்டாங்க. 175 00:12:17,487 --> 00:12:20,114 நானும் சரி போலீஸும் சரி யாரும் நம்ப மாட்டாங்க. 176 00:12:20,115 --> 00:12:21,575 என்னோட அம்மாவும். 177 00:12:37,549 --> 00:12:39,258 சந்தேகத்துக்குரியவர் #1 - ஹப் ஹேலோரேன் சந்தேகத்துக்குரியவர் #2 - கிட்டி ஹேலோரேன் 178 00:12:39,259 --> 00:12:42,303 {\an8}ஷெரீஃப், நீங்க தப்பா புரிஞ்சிட்டு இருக்கீங்க. 179 00:12:42,304 --> 00:12:44,306 {\an8}நாங்க யாரையும் காயப்படுத்த விரும்பல. 180 00:12:45,432 --> 00:12:48,392 ஹப்க்கு கால் பண்ணுங்க, சாதாரணமா பேசுங்க. 181 00:12:48,393 --> 00:12:50,520 த பாக்ஸ்காருக்கு அவரை வர சொல்லுங்க. 182 00:12:51,021 --> 00:12:53,522 ரூபி, உனக்கு உண்மையிலேயே என்ன நடந்துட்டு இருக்குனு தெரியாது. 183 00:12:53,523 --> 00:12:54,857 நான் சொன்னா நம்ப மாட்றாங்க. 184 00:12:54,858 --> 00:12:57,526 ஹப்பை கஸ்டடில எடுத்தா நீங்க சொல்ற 185 00:12:57,527 --> 00:12:58,819 டீமனை பத்தி பேசலாம். 186 00:12:58,820 --> 00:13:02,824 ஹப்ப நீங்க தடுத்தீங்கனா அதனால பல பேர் பாதிக்கப்படுாங்க. 187 00:13:06,578 --> 00:13:08,162 கேடை இதுல எப்படி சம்பந்தம்? 188 00:13:08,163 --> 00:13:10,956 தீயணைப்பு வீரனா ஆள்மாறாட்டம் செஞ்சத தவிர? 189 00:13:10,957 --> 00:13:12,375 நான் அவனை இன்னும் கைது பண்ணலை, 190 00:13:13,543 --> 00:13:15,003 ஆனால் என்னால முடியும். 191 00:13:22,719 --> 00:13:23,637 நான் செய்வேன். 192 00:13:34,689 --> 00:13:37,316 நான் ஹப் பேசுறேன், சொல்ல வேண்டி மெசேஜை சொல்லுங்க. 193 00:13:37,317 --> 00:13:39,027 ஹே. நான் தான். 194 00:13:40,195 --> 00:13:42,948 இங்க பாரு, நான் அப்படி பேசிருக்கக்கூடாது. 195 00:13:43,615 --> 00:13:47,369 என்னை கிளப்ல வந்து பாரு. உன் அம்மாவும் நானும் உன்கிட்ட பேசணும். 196 00:13:56,962 --> 00:14:02,424 {\an8}காபி கேன்களால் செய்யப்பட்ட பென்டாகிராமிற்கான கிளைகளால் ஆன ருன். 197 00:14:02,425 --> 00:14:05,344 நான் கேட்டதுலயே இது தான் கேவலமான விஷயம். 198 00:14:05,345 --> 00:14:07,013 உனக்கு வேற எதுவும் யோசனை இருக்கா? 199 00:14:12,894 --> 00:14:13,811 ஹே. 200 00:14:13,812 --> 00:14:16,647 நாம அவளை இதுக்குள்ள வைக்கணும். 201 00:14:16,648 --> 00:14:18,275 இதை மறைவா இருக்குற மாதிரி வைக்கணும். 202 00:14:25,740 --> 00:14:27,158 அடுத்து என்ன? 203 00:14:28,118 --> 00:14:31,287 இது மனச கட்டுப்படுத்தும் பகுதி மட்டுமே, நான் இன்னும் கண்டுபிடிக்கல. 204 00:14:31,288 --> 00:14:32,663 நம்மகிட்ட அது வைலே செய்யாது. 205 00:14:32,664 --> 00:14:36,376 நாம ரெண்டு பேரும் நரகத்துக்கு போய் வந்துருக்கோம். டீமனை நம்மால பாக்க முடியும் 206 00:14:37,711 --> 00:14:38,753 உண்மையாவா? 207 00:14:39,504 --> 00:14:41,131 நீ மேனுவல படிச்சியா இல்லையா? 208 00:14:42,632 --> 00:14:45,134 நான் ஒருவேளை லிலித்த கொல்லணும் 209 00:14:45,135 --> 00:14:46,719 லிலித் யாரோட உடம்புல இருந்தாலும். 210 00:14:46,720 --> 00:14:48,345 - அவள் ஷெரில் இல்ல. - ஆமா, 211 00:14:48,346 --> 00:14:51,515 எதும் அதிசயத்துனால இது நடந்துச்சுனா, 212 00:14:51,516 --> 00:14:52,975 இத செய்ய நீ தயங்காம இருந்தா-- 213 00:14:52,976 --> 00:14:54,352 நான் தயங்க மாட்டேன். 214 00:14:55,186 --> 00:14:58,148 நீ பண்ணுனா, நானே உன்னை கொலை பண்ணிடுவேன். 215 00:14:59,232 --> 00:15:02,359 திடீர்னு நீ நல்லவனா மாறிடுவயோன்னு எனக்கு கவலையா இருக்கு. 216 00:15:02,360 --> 00:15:04,486 நீ உன்னை பத்தி தான் கவலைப்படணும், சரியா? 217 00:15:04,487 --> 00:15:07,573 அவள் உள்ளே வர வரைக்கும் பொறிய தொடாதே. 218 00:15:07,574 --> 00:15:11,077 நான் எல்லாத்தையும் ஆபத்துல வைக்க மாட்டேன் 219 00:15:53,161 --> 00:15:56,497 ஹப்பை பிடிக்க எங்களைப் பயன்படுத்துறது யாருக்கும் உதவாது. 220 00:15:56,498 --> 00:15:59,166 ஷெரீஃப்! பப்பாஸ் டைனர்ல ஏதோ தப்பா நடந்துருக்கு. 221 00:15:59,167 --> 00:16:00,626 கடவுளே, ஹேலோரேனா! 222 00:16:00,627 --> 00:16:01,919 அவன் இல்லை. 223 00:16:01,920 --> 00:16:04,380 அது ஷெரில் டாசன்னு எல்லாரும் சொல்றாங்க. 224 00:16:04,381 --> 00:16:05,507 ஷெரில் டாசனா? 225 00:16:07,258 --> 00:16:09,844 - அவள் வசியம் பண்ணிட்டதா சொல்றாங்க. - நான் சொன்னேன்ல? 226 00:16:11,054 --> 00:16:13,389 அவதான் இதுக்கெல்லாம் காரணம்! 227 00:16:13,390 --> 00:16:15,433 ஹப்பால தான் நம்மல காப்பாத்த முடியும். 228 00:16:16,101 --> 00:16:17,686 நீ அதை நம்புற, அப்படிதானே? 229 00:16:19,479 --> 00:16:20,438 ஆமா. 230 00:16:21,648 --> 00:16:23,566 ஆனா அவன் பண்ண தப்ப அதை மாத்தாது. 231 00:16:51,761 --> 00:16:53,679 வா வா. 232 00:16:53,680 --> 00:16:55,849 உள்ள வா, அட ச்ச. 233 00:16:58,643 --> 00:16:59,477 நானே வரேன். 234 00:18:26,898 --> 00:18:29,359 என்னை மறுபடியும் கொலை பண்ணாத, ஹப். 235 00:18:35,323 --> 00:18:36,825 நீ ஷெரில் இல்ல. 236 00:18:37,325 --> 00:18:40,578 நீ என்னை விட்டா, நான் ஷெரிலை உயிரோட கொடுக்குறேன். 237 00:18:41,120 --> 00:18:42,539 நீ நரகத்துக்கு போக மாட்டே. 238 00:18:43,915 --> 00:18:45,500 உனக்கு விடுதலை கிடைச்சுரும். 239 00:18:52,340 --> 00:18:53,800 என்ன நடக்குது? 240 00:18:55,093 --> 00:18:56,511 என்னாச்சு? 241 00:18:57,554 --> 00:18:59,179 அவ பொய் சொல்லி தப்பிக்க பாக்குறா. 242 00:18:59,180 --> 00:19:01,348 சரி, அவ சொல்றத நம்பாத புரியுதா? 243 00:19:01,349 --> 00:19:03,268 ஷெரில் உயிரோட இருந்தா, 244 00:19:04,435 --> 00:19:06,062 நீ கொலைகாரன் இல்லை. 245 00:19:07,814 --> 00:19:10,567 உன் குடும்பம் உன்னை மன்னிச்சிருவாங்க, அப்படி தானே? 246 00:19:13,361 --> 00:19:16,239 இல்ல, இல்ல, இல்ல. எல்லாரையும் நினைச்சுப்பாரு. 247 00:19:19,450 --> 00:19:20,493 ஆமா. 248 00:19:26,958 --> 00:19:28,418 அது எப்படி வேலை செய்யும்? 249 00:19:34,465 --> 00:19:35,925 சீல் பண்ணதை உடை. 250 00:19:40,680 --> 00:19:43,265 இல்ல, இல்ல, இல்ல. இல்ல. 251 00:19:43,266 --> 00:19:44,559 பெண்கள் தான் முதல்ல பண்ணணும். 252 00:20:26,184 --> 00:20:28,143 நீ ஒரு சுயநலவாதி. 253 00:20:28,144 --> 00:20:29,312 ஆமா. 254 00:20:30,021 --> 00:20:32,314 நீ நரகத்துக்கு போக மாட்ட... 255 00:20:32,315 --> 00:20:33,315 எல்லாம் நல்லதுக்குதான். 256 00:20:33,316 --> 00:20:36,026 நீ மொத்த உலகத்தையும் வித்துட்ட. 257 00:20:36,027 --> 00:20:37,987 நான் அதை சரிபண்றேன். 258 00:20:38,696 --> 00:20:40,573 எப்பவும் வேற வழி இருக்கும். 259 00:20:41,532 --> 00:20:42,742 நான்...எங்க இருக்கேன்... 260 00:20:44,619 --> 00:20:45,536 ஹப்? 261 00:20:45,954 --> 00:20:47,372 பயப்படாத, ஷெரில். 262 00:20:48,706 --> 00:20:50,375 எல்லாம் சரியாகிடும். 263 00:21:17,318 --> 00:21:18,987 என்னால நம்பவே முடியல? 264 00:21:30,498 --> 00:21:31,623 போலீஸ் வந்துருக்காங்க! 265 00:21:31,624 --> 00:21:34,126 கேடை காப்பாத்த தான் மேரியேன் இதை பண்ணுனா. 266 00:21:34,127 --> 00:21:36,713 எல்லாத்தையும் சரி பண்ணிட்டேன். விடுதலை கிடச்சிருச்சு. 267 00:21:41,092 --> 00:21:42,719 இங்க பாரு. அது போயிருச்சு. 268 00:21:44,137 --> 00:21:45,554 நான் ஷெரில திரும்ப கொண்டு வந்துட்டேன் 269 00:21:45,555 --> 00:21:47,764 எல்லாமே சரியாகிடும். 270 00:21:47,765 --> 00:21:50,434 எல்லாம் பழையபடி மாறப்போகுது. 271 00:21:50,435 --> 00:21:52,520 ஹப் உன்னை கைது பண்றோம். 272 00:21:53,521 --> 00:21:55,063 - மேரியேன், கவலைப்பட வேண்டாம். - ஹப். 273 00:21:55,064 --> 00:21:57,399 அவங்களுக்கு ஒன்னும் தெரியாது. எம் 274 00:21:57,400 --> 00:21:59,443 ஹப்? ஹப், இங்க என்ன நடக்குது? 275 00:21:59,444 --> 00:22:01,029 டேபிள் மேல கைய வை. 276 00:22:01,404 --> 00:22:03,780 நீயும் வா. போகலாம். 277 00:22:03,781 --> 00:22:05,866 - எல்லாம் சரியாகிடும். 278 00:22:05,867 --> 00:22:08,660 நீ கவலைப்படாதே. எல்லாம் சரியாகிடும். 279 00:22:08,661 --> 00:22:10,955 - உனக்கு ஒன்னும் ஆகலையே? - என்னை தொடாத. 280 00:22:47,742 --> 00:22:49,911 நான் போய் மேரியேனை பாத்துட்டு வரேன். 281 00:22:50,703 --> 00:22:53,622 நீங்க என்னை தனியா அவன்கிட்ட விட்டுட்டு போறீங்களா? 282 00:22:53,623 --> 00:22:54,832 அவன் கையில கைவிலங்கு இருக்கு. 283 00:22:55,917 --> 00:22:57,752 கைவிலங்கு மந்திரவாதிய கட்டுப்படுத்தாது. 284 00:23:19,190 --> 00:23:21,525 நீ என்னை வெறுக்குறன்னு தெரியும் 285 00:23:21,526 --> 00:23:22,735 இதோட நிறுத்திக்கலாம். 286 00:23:25,988 --> 00:23:29,032 நீ இங்க நிதானமா இல்லை, 287 00:23:29,033 --> 00:23:31,910 அதனால நம்ம ரெண்டு பேரையும் பத்தி பேசணும் 288 00:23:31,911 --> 00:23:33,955 என்ன நடக்கபோகுதுன்னு நான் சொல்ல போறேன். 289 00:24:09,657 --> 00:24:11,408 சாம்பலில் தூசி 290 00:24:11,409 --> 00:24:13,451 நிழல்கள் மற்றும் ஒளி 291 00:24:13,452 --> 00:24:17,497 நேற்றிரவு என் ஜன்னல் வழியாக ஏதோ இருள் சென்றது 292 00:24:17,498 --> 00:24:21,251 நீங்கள் ஜாக்கிரதையாக இருங்கள் என்று ஒரு குரல் கேட்டது 293 00:24:21,252 --> 00:24:26,174 நான் ஜன்னலுக்கு வெளியே பார்த்தேன் யாரும் இல்லை 294 00:24:27,091 --> 00:24:30,094 அது கடந்துவிட்டது... 295 00:24:30,720 --> 00:24:34,222 மேலும் என் ஆன்மாவை உலுக்கியது 296 00:24:34,223 --> 00:24:37,977 ஓ, அது கடந்துவிட்டது... 297 00:24:38,477 --> 00:24:41,981 மற்றும் என் மூச்சை எடுத்தது 298 00:24:42,899 --> 00:24:45,318 அது கடந்துவிட்டது... 299 00:24:45,985 --> 00:24:50,615 அது, மரணம் 300 00:24:55,244 --> 00:24:57,622 டெவில் ஒருபோதும் வருவதை நிறுத்தாது, ஹப். 301 00:24:58,206 --> 00:24:59,373 எனக்காக இல்லை, 302 00:24:59,999 --> 00:25:01,626 மரியானுக்காக. 303 00:25:02,793 --> 00:25:06,797 அவ உயிரோட இருக்கணும்னா, எனக்கு அடிபணி. 304 00:26:05,648 --> 00:26:07,649 வசனங்கள் மொழிபெயர்ப்பு லிங்கேஸ்வரி ஜி 305 00:26:07,650 --> 00:26:09,735 படைப்பு மேற்பார்வையாளர் நந்தினி ஸ்ரீதர்