1 00:00:23,583 --> 00:00:24,625 நான் தான். 2 00:00:25,500 --> 00:00:26,708 ஆமாம். 3 00:00:26,791 --> 00:00:28,791 ஃபோட்டோவை சரி பார்த்தேன். 4 00:00:28,875 --> 00:00:30,541 அது திருத்தப்படலை. 5 00:00:31,541 --> 00:00:33,791 இந்த விஷயத்தை ரொம்ப ரகசியமா வெச்சுக்கணும். 6 00:00:35,083 --> 00:00:36,958 அந்த மாணவி பட்டதாரி வகுப்பில் இருக்கா. 7 00:00:38,375 --> 00:00:39,458 க்ரஹாம் சட்டன்… 8 00:00:40,083 --> 00:00:42,208 அவர் என் பரிந்துரைபடி இப்பதான் உயர்வு பெற்றார். 9 00:00:49,166 --> 00:00:50,791 அதை நான் யோசிக்க கூட விரும்பல. 10 00:00:52,333 --> 00:00:54,250 இந்த விஷயத்தை உடனடியா தீர்க்கலைன்னா… 11 00:00:56,083 --> 00:00:57,125 நான் காலி. 12 00:01:11,791 --> 00:01:16,666 மாக்ஸ்டன் ஹால் - த வோர்ல்ட் பிட்வீன் அஸ் 13 00:01:17,166 --> 00:01:20,250 "சேவ் யு" என்ற மோனா காஸ்டென் எழுதிய நாவலை தழுவியது 14 00:01:20,333 --> 00:01:25,541 மாக்ஸ்டன் ஹால்! மாக்ஸ்டன் ஹால்! 15 00:01:34,666 --> 00:01:35,666 வாங்க, பாய்ஸ். 16 00:01:40,250 --> 00:01:42,416 ஆச்சரியம் தான், உங்கப்பா உன்னை விளையாட விடுவது. 17 00:01:42,500 --> 00:01:44,958 இன்று தானே அந்த மிக முக்கிய முதலீட்டாளர் சந்திப்பு? 18 00:01:47,458 --> 00:01:49,833 -அவர்கிட்ட சொல்லலையா? -அவர் கெடக்கறாரு. 19 00:01:52,250 --> 00:01:53,625 நான் இங்கே இருப்பது சிரிலுக்காக. 20 00:01:54,166 --> 00:01:56,250 மேக்ஸ்டன் ஹால்! மேக்ஸ்டன் ஹால்! 21 00:02:11,833 --> 00:02:13,041 நேரம் வந்தாச்சு. 22 00:02:13,583 --> 00:02:16,083 நாம் சேர்ந்து ஆடும் கடைசி ஆட்டம். 23 00:02:19,291 --> 00:02:20,583 இது செய்-இல்ல-செத்துமடி. 24 00:02:22,041 --> 00:02:23,958 இது சாம்பியன்ஷிப் பத்தி, பாய்ஸ். 25 00:02:24,833 --> 00:02:26,958 இங்கே ஏன் இருக்கோம்னு யோசிங்க. 26 00:02:27,041 --> 00:02:29,875 -இதை நாம ஜெயிக்கணும்! -ஆமாம்! 27 00:02:29,958 --> 00:02:31,000 போங்க, பாய்ஸ்! 28 00:02:31,750 --> 00:02:35,583 உங்களில் சிலருக்கு இது கல்லூரி சேர்க்கை. 29 00:02:37,791 --> 00:02:39,125 சிரில்! 30 00:02:39,208 --> 00:02:43,500 போஃபோர்ட் இல்லாதது நம் வாய்ப்பை அழித்திருக்கும். 31 00:02:45,041 --> 00:02:48,583 நல்லவேளை, நம் கேப்டன் வேகா, திரும்ப வந்து விட்டார்! 32 00:02:48,666 --> 00:02:50,125 ஆமா! 33 00:02:50,208 --> 00:02:51,333 ஆமா, ஆமா, ஆமா! 34 00:02:52,541 --> 00:02:53,958 சிரில், மகனே, 35 00:02:54,041 --> 00:02:56,208 இந்த அணிக்காக நீ சிங்கம் போல போராடினே. 36 00:02:56,291 --> 00:02:58,083 நீ உன்னைப்பத்தி பெருமைபட்டுக்கலாம். 37 00:02:58,166 --> 00:02:59,041 நன்றி, கோச். 38 00:02:59,583 --> 00:03:02,083 ஹேய், அவங்க திறமை தேடுறவங்களா? 39 00:03:06,166 --> 00:03:09,625 முன்னே விட நீங்க இப்ப சிறந்த ஆட்ட வடிவில் இருக்கீங்க, பாய்ஸ்! 40 00:03:09,708 --> 00:03:13,500 களத்தில் ஆர்வம், உறுதியை மற்றும் ஒரு அணியை காண விரும்பறேன்! 41 00:03:14,541 --> 00:03:16,000 அந்த கோப்பையை வெல்வோம்! 42 00:03:18,333 --> 00:03:19,333 போய் நொறுக்குங்க, கேப்டன். 43 00:03:26,083 --> 00:03:27,791 -மாக்ஸ்டன்! -ஹால்! 44 00:03:27,875 --> 00:03:29,416 -மாக்ஸ்டன்! -ஹால்! 45 00:03:29,500 --> 00:03:34,166 கல்லூரி சாம்பியன்ஷிப் க்ராண்ட் இறுதிச்சுற்று விளையாட்டுக்கு வருக. 46 00:03:35,916 --> 00:03:37,083 ஈஸ்ட்வியூ 47 00:03:38,500 --> 00:03:40,250 எதிராக மாக்ஸ்டன் ஹால் 48 00:03:41,083 --> 00:03:43,916 யார் சாம்பியனா வெளியேறுவாங்க? 49 00:03:49,250 --> 00:03:50,791 போ, போ, போ, போ! போ! 50 00:03:56,125 --> 00:03:57,666 ஈஸ்ட்வியூ! 51 00:04:01,166 --> 00:04:03,458 சமமானது! 52 00:04:04,208 --> 00:04:05,500 அடி, அடி, அடி! 53 00:04:06,416 --> 00:04:07,250 ஹேய்! சிரில்! 54 00:04:08,708 --> 00:04:10,416 -போங்க! பின் தொடருங்க! -ஓடு! 55 00:04:11,041 --> 00:04:11,875 ஜேம்ஸ்! 56 00:04:19,125 --> 00:04:21,750 ஜேம்ஸ்! விலகு! 57 00:04:35,582 --> 00:04:36,791 என்ன? 58 00:04:38,125 --> 00:04:44,291 மாக்ஸ்டன் ஹால்! மாக்ஸ்டன் ஹால்! 59 00:04:48,416 --> 00:04:50,416 இப்ப நீங்க துவங்கணும். எல்லோரும் காத்திருக்காங்க. 60 00:04:50,500 --> 00:04:51,500 சரி. 61 00:04:55,500 --> 00:05:00,333 சீமாட்டிகளே கனவான்களே, உங்கள் வருகைக்கு நன்றி கூற விரும்புறேன். 62 00:05:00,958 --> 00:05:03,958 பங்கு விலையில் ஏற்ற இறக்கங்கள் மற்றும் தனிப்பட்ட அடிகள் 63 00:05:04,041 --> 00:05:08,500 காரணமாக மிகுந்த அமைதியின்மை ஏற்பட்டிருப்பதை அறிவேன். 64 00:05:08,583 --> 00:05:12,125 நம் நிறுவன மூலோபாயத்தை மறுசீரமைத்து சந்தை தலைமையை 65 00:05:12,208 --> 00:05:15,125 கைப்பற்றும் உத்தேசத்தில் இன்று நான் உங்களிடம் சில முடிவுகளை 66 00:05:15,208 --> 00:05:18,791 முன்வைக்க விரும்புகிறேன். 67 00:05:19,791 --> 00:05:22,916 -நாம் யங் போஃபோர்ட் பற்றி பேசலையா? -ஆம், அதை தான் பேசறோம். 68 00:05:23,000 --> 00:05:24,750 அப்ப ஜேம்ஸ் எங்கே? 69 00:05:28,166 --> 00:05:29,791 பதிலுக்கு பதில் என்ன அடி. 70 00:05:29,875 --> 00:05:32,416 மதிப்பெண் ஈஸ்ட் வியூவுக்கு ஆதரவாக 11-10 ஆகும். 71 00:05:32,500 --> 00:05:33,791 எது வேண்டுமானாலும் நடக்கலாம். 72 00:05:44,666 --> 00:05:47,000 -ரெண்டு ஆட்டக்காரர்களும், களத்தில். -ஹேய், சிரில். 73 00:05:47,082 --> 00:05:48,957 -ஹேய். நல்லாருக்கீயா? -ஆமாம். 74 00:05:49,957 --> 00:05:51,291 நீ நல்லாருக்கீயா? வா. 75 00:05:51,375 --> 00:05:52,207 அமைதி. போலாம்! 76 00:05:52,291 --> 00:05:53,625 வேகா மீண்டும் வந்துவிட்டார். 77 00:05:54,291 --> 00:05:56,541 போர்க்மானுக்கு சிகிச்சை தேவை. 78 00:05:57,332 --> 00:06:00,250 பிற ஆட்டக்காரர்கள் தங்கள் நிலைகளில் நிற்கிறார்கள். 79 00:06:00,333 --> 00:06:02,833 -ஒரு நிமிஷத்துல தொடருகிறேன். -வாங்க, மாக்ஸ்டன் ஹால்! 80 00:06:03,875 --> 00:06:06,250 ஒருவேளை விளையாட்டின் படத்தை ஆண்டுப்புத்தகத்தில் வைக்கவேணாமோ ? 81 00:06:06,333 --> 00:06:07,875 -இல்லை. -சரி. 82 00:06:07,958 --> 00:06:11,958 க்ரஹாம் சுட்டனின் விளையாட்டை ஆண்டுப்புத்தகத்தில் வைக்க விரும்பறேன். 83 00:06:13,125 --> 00:06:15,125 -என்ன சொல்றே? -தெரியாதா? 84 00:06:15,208 --> 00:06:18,082 சட்டனுக்கு ஒரு மாணவியுடன் தொடர்பிருப்பதாகத் தகவல். 85 00:06:18,166 --> 00:06:21,332 யாரோ லெக்சிங்டனுக்கு ஒரு புகைப்படத்தை அனுப்பியிருக்காங்க. 86 00:06:21,416 --> 00:06:22,707 -என்ன? -என்ன? 87 00:06:23,207 --> 00:06:26,041 -அது பைத்தியக்காரத்தனம். -ஆனால் மிஸ்டர் சட்டனா இருக்காது. 88 00:06:26,707 --> 00:06:28,166 -எந்த மாணவி? -யார் சொன்னது? 89 00:06:28,250 --> 00:06:29,791 எல்லோரும் பேசிக்கிட்டிருக்காங்க. 90 00:06:30,375 --> 00:06:31,625 அப்படி இருக்க முடியாது. 91 00:06:33,791 --> 00:06:34,750 எனக்கு கழிப்பறை போகணும். 92 00:06:34,832 --> 00:06:37,582 -நான் கூட வரணுமா? -வேணாம், ஒண்ணும் பிரச்சினையில்லை. 93 00:06:41,082 --> 00:06:45,125 மார்டிமர், இந்தக் காகிதத்தில் உள்ள 70% க்கும் மேற்பட்ட மூலோபாய மாற்றங்கள் 94 00:06:45,207 --> 00:06:48,125 கோர்டெலியா காலத்தில் போஃபோர்ட் வைத்திருந்த உற்பத்தி நெறிமுறைகளை 95 00:06:48,207 --> 00:06:50,250 மீறுபவையாக உள்ளன. 96 00:06:51,000 --> 00:06:56,666 மேலும் உங்க இளைய சிஈஓ இது போன்ற முக்கியமான கூட்டத்திற்கு வருவதில்லை. 97 00:06:56,750 --> 00:07:00,208 -ஹரால்ட், அதைதான் விளக்க இருந்தேன். -தேவையில்லை. 98 00:07:03,333 --> 00:07:04,166 நான் வெளியேறுகிறேன். 99 00:07:05,250 --> 00:07:06,083 என்ன? 100 00:07:07,416 --> 00:07:10,125 ஆனால், ஹரால்ட், நீங்கதான் எங்க முக்கிய முதலீட்டாளர். 101 00:07:11,000 --> 00:07:12,041 இது நகைச்சுவையா? 102 00:07:12,125 --> 00:07:14,166 -ஹரால்ட்-- -நான் கேலி செய்வது போல் தெரியுதா? 103 00:07:16,250 --> 00:07:22,832 சொந்த மகனைக் கட்டுப்படுத்த முடியாதவருக்கு நான் இனி ஒரு பைசாவும் தர மாட்டேன். 104 00:07:28,957 --> 00:07:29,791 ஹரால்ட்! 105 00:07:29,875 --> 00:07:33,707 மார்டிமர், உங்கள் குடும்பம் சமீபத்தில் பல கஷ்டங்களை சந்தித்தது தெரியும், 106 00:07:33,791 --> 00:07:35,916 உங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். 107 00:07:36,000 --> 00:07:39,125 இருப்பினும், போஃபோர்ட் இப்போது இருக்கும் குழப்பத்தைக் கருத்தில் கொண்டு, 108 00:07:39,207 --> 00:07:42,625 மேலும் குறிப்பாக ஜேம்ஸின் மரியாதையற்ற நடத்தை காரணமாக, 109 00:07:43,250 --> 00:07:46,000 என் முதலீடுகளை திரும்பப் பெறவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். 110 00:07:46,916 --> 00:07:48,416 ஹரால்ட். ஹரால்ட், இருங்க! 111 00:07:49,457 --> 00:07:53,207 தவிரவும், ஜேம்ஸிடம் சொல்லுங்க இந்தப் புது காதலியின் காரணமாக 112 00:07:53,291 --> 00:07:59,457 என் பெண்ணை அப்படி அவமானப்படுத்தியது பெரிய தவறென்று. 113 00:08:00,500 --> 00:08:02,666 என் குடும்பம் உங்களுக்கு எவ்வளவு செய்திருக்கு. 114 00:08:02,750 --> 00:08:03,750 ஹரால்ட், ப்ளீஸ். 115 00:08:04,375 --> 00:08:06,375 நீங்கள் வெளியேறினால், எல்லாமே சரிஞ்சு போகும். 116 00:08:08,250 --> 00:08:09,375 எனக்குத் தெரியும். 117 00:08:10,708 --> 00:08:12,750 -நன்னாளாகட்டும், மார்டிமர். -ஹரால்ட்! 118 00:08:25,832 --> 00:08:30,166 நான்காவது க்வார்டரில் இது ஒரு டை, மேலும் சில வினாடிகள் மட்டுமே உள்ளன. 119 00:08:30,250 --> 00:08:31,832 அடுத்த கோல் தீர்மானிக்கும். 120 00:08:31,916 --> 00:08:33,415 பந்து! 121 00:08:47,000 --> 00:08:49,875 -அதை அனுப்பு, சிரில்! -அனுப்பு! 122 00:08:49,958 --> 00:08:51,208 ஜேம்ஸ் ஃப்ரீயா இருக்கான்! 123 00:08:51,708 --> 00:08:52,625 பாஸ்! 124 00:08:55,000 --> 00:08:56,583 சிரில்! 125 00:09:04,708 --> 00:09:05,583 சிரில்! 126 00:09:12,041 --> 00:09:13,583 திரும்பு, திரும்பு! 127 00:09:13,666 --> 00:09:16,083 வேகமா எடு! திரும்பு, திரும்பு! 128 00:09:23,083 --> 00:09:24,791 சிரில், திரும்பு! 129 00:09:26,250 --> 00:09:27,375 வேகமா எடு! 130 00:09:38,040 --> 00:09:39,708 19ல் கவனமா இரு! 131 00:09:49,583 --> 00:09:50,915 உள்ளூர் அணி - 14 விருந்தினர் - 15 132 00:09:56,958 --> 00:10:00,541 ஈஸ்ட்வியூ! ஈஸ்ட்வியூ! 133 00:10:25,958 --> 00:10:27,791 ஈஸ்ட்வியூ! ஈஸ்ட்வியூ! 134 00:10:27,875 --> 00:10:34,125 ஈஸ்ட்வியூ! ஈஸ்ட்வியூ! 135 00:10:37,040 --> 00:10:41,708 ஈஸ்ட்வியூ! ஈஸ்ட்வியூ! 136 00:10:42,625 --> 00:10:45,665 ஈஸ்ட்வியூ! 137 00:11:05,750 --> 00:11:07,000 சே. 138 00:11:32,000 --> 00:11:34,415 போஃபோர்டில் இது போன்ற ஒன்றை நான் அனுபவித்ததே இல்லை. 139 00:11:34,500 --> 00:11:37,750 போன பொருளாதார நெருக்கடியிலும், கோர்டெலியா இந்த இடத்தை நடத்திக்கிட்டு இருந்தாங்க. 140 00:11:44,000 --> 00:11:45,540 ஒரு கருப்பு நாள், மார்டிமர். 141 00:11:47,165 --> 00:11:49,625 இதைப் பார்க்க கோர்டெலியா இல்லாமல் போனது நல்லது. 142 00:11:52,208 --> 00:11:54,290 இன்று தானே உயில் வாசிக்கும் நாள்? 143 00:11:55,290 --> 00:11:58,125 அங்கேயாவது ஜேம்ஸ் தன் முகத்தை காட்டுவான்னு நம்பறேன். 144 00:11:59,375 --> 00:12:02,625 விளைவைப்பற்றி தெரிவியுங்க. 145 00:12:05,291 --> 00:12:06,458 மார்டிமர்! 146 00:12:06,541 --> 00:12:08,458 உடனே தெரிவிக்கிறோம். 147 00:12:17,208 --> 00:12:18,250 எனக்குத் தெரியும். 148 00:12:20,458 --> 00:12:22,541 ஆரம்பத்தில் இருந்தே எனக்குத் தெரியும். 149 00:12:24,166 --> 00:12:26,708 அந்த பெண் நம்முடைய அழிவு. 150 00:12:28,916 --> 00:12:30,000 என்ன சொன்னீங்க? 151 00:12:31,125 --> 00:12:33,000 ரூபி பெல். 152 00:12:36,375 --> 00:12:37,875 இதெல்லாம் அவளுடைய தவறு. 153 00:12:43,250 --> 00:12:45,000 அவள் வரும் வரை எல்லாம் நல்லா இருந்தது. 154 00:12:46,290 --> 00:12:48,083 நீதான் அவளை நம் வாழ்க்கையில் கொண்டு வந்தே. 155 00:12:48,708 --> 00:12:51,040 நாம தோத்தது ரூபியின் தவறுன்னு நினைக்கிறியா? 156 00:12:53,165 --> 00:12:54,250 விளையாட்டு. 157 00:12:55,665 --> 00:12:57,125 நம் நட்பு. எல்லாம். 158 00:13:01,083 --> 00:13:02,291 உண்மையாவா சொல்றே? 159 00:13:10,250 --> 00:13:12,291 -ஜூலியா? -சொல்லுங்க. 160 00:13:13,625 --> 00:13:15,000 எனக்கு ஒரு தொலைபேசி எண் தேவை. 161 00:13:15,875 --> 00:13:17,041 கோர்ம்ஸியில். 162 00:13:17,958 --> 00:13:18,958 உடனடியாக. 163 00:13:26,791 --> 00:13:27,958 இது ரூபியின் தவறு இல்லை. 164 00:13:37,540 --> 00:13:38,583 ஆனால் நீ சொல்றது சரிதான். 165 00:13:40,208 --> 00:13:42,333 நம் நட்பை நான் சமீப காலமா புறக்கணிச்சு வரேன். 166 00:13:43,833 --> 00:13:45,500 மன்னிச்சுக்கோ, சிரில். 167 00:13:46,208 --> 00:13:47,750 என்னை பத்தியும் என் கவலைகள் பற்றியுமே 168 00:13:48,875 --> 00:13:51,875 அக்கறை கொண்டிருந்தேன், மற்றதெல்லாம் மறந்து போனேன். 169 00:13:58,750 --> 00:14:01,875 திரும்பவும் எல்லாம் சரியாகணும். சரியா? 170 00:14:14,083 --> 00:14:16,875 கொஞ்சினது போதும். போல்கேட் போல நாற்றம். 171 00:14:42,125 --> 00:14:44,708 கோர்டெலியா போஃபோர்டின் அன்பான நினைவில் 172 00:14:57,415 --> 00:14:59,665 நீ வரமாட்டேன்னு நினைச்சேன். 173 00:14:59,750 --> 00:15:01,250 ரொம்ப வருந்தறேன். 174 00:15:02,000 --> 00:15:03,041 நானும் தான். 175 00:15:04,708 --> 00:15:06,000 ஆனா தெரியுமா, ஒருவகையில் 176 00:15:07,166 --> 00:15:08,375 நானும் நிம்மதியா இருக்கேன். 177 00:15:08,458 --> 00:15:10,291 ஏதேனும் ஒரு சமயத்தில் வெளிவந்து தான் ஆகணும். 178 00:15:13,708 --> 00:15:15,166 இப்ப என்ன ஆகும்? 179 00:15:16,416 --> 00:15:20,291 ஒரு புகைப்படம் இருக்காம், அது பெற்றோர் மன்றத்தில் கொடுக்கப்படும். 180 00:15:20,375 --> 00:15:23,000 நாளை என்ன நடக்கும்னு முடிவு எடுப்பாங்க. 181 00:15:23,083 --> 00:15:24,500 என் அப்பா அந்த மன்றத்தில் இருக்கார். 182 00:15:25,708 --> 00:15:29,375 -இது தெரிந்தால் என்னை கொன்னுடுவார். -அப்ப அவரிடம் தான் முதலில் சொல்லணும். 183 00:15:30,125 --> 00:15:31,458 மோசமான நேரம். 184 00:15:32,500 --> 00:15:36,333 இன்னும் ஒரு மணியில் உயில் படிப்பது நடக்கும். ஜேம்ஸ் என்னை கூட்டிப் போக வரான். 185 00:15:40,208 --> 00:15:42,083 நீ பதட்டமா இருப்பது புரியுது. 186 00:15:42,625 --> 00:15:45,000 போஃபோர்ட் மேலாண்மையில் நான் சேரணும்னு அம்மாவின் விருப்பம். 187 00:15:45,665 --> 00:15:48,250 அவங்க நிச்சயம் ஏற்பாடு செய்திருப்பாங்க 188 00:15:48,333 --> 00:15:49,333 அப்படின்னா? 189 00:15:52,290 --> 00:15:56,000 நிறுவனத்தில் எனக்கும் ஜேம்ஸுக்கும் பெரும்பான்மை பங்குகள் இருக்கும். 190 00:15:56,958 --> 00:15:59,665 ஆனா, லிட், அருமை. 191 00:15:59,750 --> 00:16:01,791 அப்ப மார்டிமர் நல்லா வருத்தப்படலாம். 192 00:16:01,875 --> 00:16:04,833 நீ போஃபோர்டை கையிலெடுக்கலாம், நீ விரும்பியதைப் போல. 193 00:16:06,916 --> 00:16:09,916 அப்ப கேள்வி, குழந்தைகளை என்ன செய்வது? 194 00:16:13,583 --> 00:16:17,250 எனக்கு விரைவிலேயே நிறைய நேரம் கிடைக்கும் போல தோணுது. 195 00:16:22,750 --> 00:16:23,833 உண்மையா சொல்றேன், லிட். 196 00:16:24,708 --> 00:16:26,791 நாம சேர்ந்திருக்கும் வரை, எனக்கு மகிழ்ச்சி தான். 197 00:16:27,416 --> 00:16:31,041 மற்றதை பாத்துக்கலாம். 198 00:16:32,708 --> 00:16:33,583 சேர்ந்து. 199 00:16:43,875 --> 00:16:44,915 மன்னியுங்க. 200 00:16:46,333 --> 00:16:47,540 கடவுளே, ஜேம்ஸ். 201 00:16:47,625 --> 00:16:49,083 நான் இடையூறு செய்ய விரும்பலை. 202 00:16:49,625 --> 00:16:52,458 ஆன்டி ஓஃபிலியா நம்மை 20 நிமிடங்களில் நோட்டரி அலுவலகத்தில் சந்திப்பார். 203 00:16:56,000 --> 00:16:56,833 மிஸ்டர் சட்டன். 204 00:16:58,540 --> 00:17:01,166 நாம முதல் பெயரில் அழைக்கலாமே? 205 00:17:16,500 --> 00:17:17,500 கார் அருகே காத்திருக்கேன். 206 00:17:22,540 --> 00:17:26,040 தன் வாழ்வின் மேல் கட்டுப்பாடு இழப்பது ஒரு வகை. 207 00:17:26,125 --> 00:17:29,333 நீங்கள் விரும்பும் நபர் தன் வாழ்கையை தலை கீழாக்கும் 208 00:17:29,416 --> 00:17:31,875 முடிவை எடுக்க அனுமதிப்பது வேறு. 209 00:17:36,291 --> 00:17:37,500 தலையிடாமல் இருந்து, 210 00:17:38,083 --> 00:17:41,583 ஒவ்வொரு அனுபவமும் நம் திசைகாட்டியை கூர்மை படுத்தும் என்று நம்புவது 211 00:17:41,666 --> 00:17:43,583 ஒரு முக்கிய அறிதல். 212 00:17:50,958 --> 00:17:54,000 ஆனால் முழுமை மட்டுமே எப்போதும் ஒரே குறிக்கோளாக இருந்தால், 213 00:17:54,583 --> 00:17:57,833 பின் ஒரு சிறு விலகல் கூட தோல்வி போல உணரச்செய்யும். 214 00:18:09,833 --> 00:18:12,958 ஜேம்ஸ் லிடியா மற்றும் சட்டனை சந்தித்தேன். 215 00:18:13,041 --> 00:18:15,416 இப்போ நோட்டரியிடம் போகிறேன். ஜே. 216 00:18:16,125 --> 00:18:22,291 ரூபி எல்லாம் நன்றாக நடக்கும்! ஆர். 217 00:18:33,708 --> 00:18:34,625 அம்மா? 218 00:18:39,500 --> 00:18:40,875 ரூபி. 219 00:18:40,958 --> 00:18:42,333 என்ன நடந்தது? 220 00:18:50,083 --> 00:18:51,916 எனக்கு வேலை போச்சு, கண்ணு. 221 00:18:56,125 --> 00:18:57,500 என்னை வேலையை விட்டு நீக்கிட்டாங்க. 222 00:18:58,208 --> 00:18:59,208 என்ன? ஏன்? 223 00:18:59,750 --> 00:19:02,750 மிஸ்டர் ஸ்மித் இன்று என்னை தனது அலுவலகத்திற்கு அழைத்தார் 224 00:19:02,833 --> 00:19:07,666 புதிய பணி பட்டியலுக்கு பதிலாக எனது பணிநீக்கம் குறித்த அறிவிப்பை தந்தார். 225 00:19:08,416 --> 00:19:09,916 காரணம் என்ன? 226 00:19:14,833 --> 00:19:16,583 அவர் பேக்கரியை வித்துட்டார். 227 00:19:20,208 --> 00:19:21,458 நம் பேக்கரி. 228 00:19:26,375 --> 00:19:29,000 உங்க ஏற்பாடு என்னாச்சு? அதை மீண்டும் வாங்குவது பற்றி? 229 00:19:29,083 --> 00:19:31,625 வாய்ப்பு இல்லை. எதுவும் எழுத்தில் இல்லை. 230 00:19:32,791 --> 00:19:35,541 மறுக்க முடியாத வாய்ப்பு கிடைத்ததாக சொல்கிறார். 231 00:19:42,041 --> 00:19:43,250 வாய்ப்பா? 232 00:19:50,500 --> 00:19:51,541 யாரிடமிருந்து? 233 00:19:59,166 --> 00:20:00,375 சந்தித்ததில் மகிழ்ச்சி. 234 00:20:00,458 --> 00:20:03,375 வேறு சந்தர்ப்பமாக இருந்திருக்கலாம் என்று விரும்பியிருந்தாலும், 235 00:20:03,458 --> 00:20:07,166 எல்லாம் சிறப்பாக மாறியதற்காக இந்த நாளை நினைவு வைத்திருப்போம். 236 00:20:07,833 --> 00:20:08,750 அப்படியே நம்புவோம். 237 00:20:09,291 --> 00:20:11,958 போஃபோர்ட் மேல உன் ஆர்வத்தை பத்தி உங்கம்மா எப்பவும் சொல்வாள். 238 00:20:12,041 --> 00:20:13,541 உனக்கு எத்தனை சிறப்பான யோசனைகள். 239 00:20:14,500 --> 00:20:17,833 என் ஆதரவை நீ எப்பவும் நம்பலாம், லிடியா. உனக்கு வாக்கு தரேன். 240 00:20:17,916 --> 00:20:19,166 நன்றி. 241 00:20:19,250 --> 00:20:20,166 வாங்க. 242 00:20:22,500 --> 00:20:23,500 உள்ளே காத்திருப்போம். 243 00:20:24,541 --> 00:20:26,750 ஹேய், ரூபி, இப்போ நேரமில்ல. நாங்க ஏற்கனவே… 244 00:20:29,375 --> 00:20:30,208 ரூபி? 245 00:20:33,875 --> 00:20:34,958 என்ன நடந்தது? 246 00:20:39,916 --> 00:20:41,916 ஒருவரின் வாழ்க்கை பற்றிய கண்ணோட்டம் 247 00:20:42,000 --> 00:20:44,125 அவர்களின் உணர்வுகள் மற்றும் நடத்தையுடன் இணக்கமாக 248 00:20:44,208 --> 00:20:46,250 இருந்தால், அது அறிவார்ந்த ஒத்திசைவை குறிக்கும். 249 00:20:46,333 --> 00:20:48,750 நான் எப்போதும் அடைய விரும்பிய நிலை. 250 00:20:49,625 --> 00:20:52,291 நான் வாழ விரும்பும் கொள்கை. 251 00:20:53,583 --> 00:20:55,625 நான் வெற்றியடைவேன்னு தெரியும். 252 00:20:57,875 --> 00:21:02,166 ஆனால் இது போன்ற தருணங்களில், ஒரு உணர்வு மேலோங்கி இருக்கையில், 253 00:21:02,250 --> 00:21:04,875 அது மற்றதை அமைதியாக்குகையில், 254 00:21:05,583 --> 00:21:06,958 நான் அதை இன்னும் அடையலேன்னு தோணுது. 255 00:21:08,583 --> 00:21:12,875 ஒருவர் தன்மயக்க பெருமையை நிரூபிக்க பிறர் வாழ்வில் எத்தனை துயரங்களை 256 00:21:12,958 --> 00:21:17,000 ஏற்படுத்த முடியும் என்பது உங்களை மோசமாக உணரச்செய்யும். 257 00:21:20,333 --> 00:21:23,583 ஒன்று தெரிஞ்சுக்கிட்டிருக்கேன், எந்த இழப்பும் இல்லை 258 00:21:25,000 --> 00:21:26,500 நம்பிக்கை இருக்கும் வரை. 259 00:21:26,583 --> 00:21:30,750 மிஸஸ் கோர்டெலியா இமோஜென் போஃபோர்டின் கடைசி உயிலின்படி, 260 00:21:31,375 --> 00:21:33,958 அவர்கள் சொத்து கீழ்கண்டபடி பிரிக்கப்படும். 261 00:21:34,875 --> 00:21:36,583 மிஸஸ் போஃபோர்ட் தன் எல்லா சொத்துக்கள், 262 00:21:36,666 --> 00:21:39,583 நிலபுலங்களையும் 263 00:21:39,666 --> 00:21:44,541 போஃபோர்ட் நிறுவனத்தின் எல்லா பங்குகளையும் விதிவிலக்கு இல்லாமல்… 264 00:21:47,666 --> 00:21:49,875 தன் கணவர் மார்டிமர் போஃபோர்டுக்கு அளிக்கிறார். 265 00:21:52,875 --> 00:21:54,000 மன்னிக்கவும்? 266 00:21:54,083 --> 00:21:57,500 ஆம், எல்லா சொத்துக்களும் பங்குகளும். 267 00:21:57,583 --> 00:21:58,791 குழந்தைகளுக்கு என்ன? 268 00:21:58,875 --> 00:22:04,166 அவங்களுக்கு எந்த குறிப்பிட்ட சொத்துக்களும் இல்லை. எதுவும் இங்கே எழுதப்படலை. 269 00:22:04,250 --> 00:22:06,375 அது ஏற்றுக்கொள்ள முடியாதது. 270 00:22:06,458 --> 00:22:10,875 -ஒரு பராமரிப்பு ஏற்பாடு இருக்கு. -"பராமரிப்பு ஏற்பாடு"? 271 00:22:10,958 --> 00:22:13,250 இதை விவாதிக்க தனி சந்திப்பு ஏற்பாடு செய்துக்கிட்டு வாங்க. 272 00:22:13,333 --> 00:22:15,833 எங்க அம்மா எங்களை ஒருபோதும் விலக்கி இருக்க மாட்டாங்க. 273 00:22:15,916 --> 00:22:19,458 நீங்க நினைச்சதை விட உங்கம்மா புத்திசாலியான பெண்ணா இருக்கலாம், ஜேம்ஸ். 274 00:22:20,583 --> 00:22:22,541 -நாம உயிலை எதிர்க்கலாம். -"நாம" யாரு? 275 00:22:23,250 --> 00:22:25,791 நீங்களா? என் கெட்டுப்போன குழந்தைகளா? 276 00:22:25,875 --> 00:22:28,208 இதோட போயிடமுடியும்னு நினைக்கறீங்களா? 277 00:22:28,291 --> 00:22:30,000 அம்மா இதை செய்திருக்கவே மாட்டாங்க. 278 00:22:30,083 --> 00:22:33,583 வற்புறுத்தினீங்களா? ஆலிஸை வற்புறுத்தி ரூபியின் உதவித்தொகையை நிறுத்தியது போல? 279 00:22:33,666 --> 00:22:36,083 அவள் பெற்றோர் கனவை அழிக்க மிஸ்டர் ஸ்மித்தை வற்புறுத்தியது போல? 280 00:22:38,041 --> 00:22:40,458 நான் உன்னை எச்சரிச்சேன், மகனே. 281 00:22:41,291 --> 00:22:42,541 நீ கேட்க விரும்பலை. 282 00:22:43,791 --> 00:22:46,166 இப்ப விளைவுகளுடன் வாழ்ந்தாகணும். 283 00:22:47,333 --> 00:22:48,166 தனியா. 284 00:22:56,750 --> 00:22:57,750 நாசமா போங்க. 285 00:22:59,666 --> 00:23:00,916 நாங்க தனியா இல்ல. 286 00:23:13,916 --> 00:23:16,875 ஸ்மித்'ஸ் பேக்கரி கோர்ம்ஸி 287 00:23:45,083 --> 00:23:46,833 டோண்ட் வரீ 288 00:23:48,375 --> 00:23:49,625 பீ ஹேப்பி 289 00:23:51,958 --> 00:23:53,833 -டோண்ட் வரீ பீ ஹேப்பி -டோண்ட் வரீ பீ ஹேப்பி 290 00:23:58,666 --> 00:24:00,166 டோண்ட் வரீ 291 00:24:02,125 --> 00:24:03,291 பீ ஹேப்பி 292 00:24:05,375 --> 00:24:07,375 டோண்ட் வரீ, பீ ஹேப்பி 293 00:24:12,166 --> 00:24:13,333 டோண்ட் வரீ 294 00:24:15,500 --> 00:24:16,500 பீ ஹேப்பி 295 00:24:18,791 --> 00:24:20,916 டோண்ட் வரீ, பீ ஹேப்பி 296 00:24:21,000 --> 00:24:24,375 -சரி! நாம ஜெங்கா விளையாடுவோமா? -நான் மேலே போகணும். 297 00:24:25,166 --> 00:24:28,625 நாளை உதவித்தொகை தேர்வுகள். அதை சொதப்பினால், ஆக்ஸ்ஃபர்ட் அவ்வளவு தான். 298 00:24:28,708 --> 00:24:30,583 அதில் எந்த ஆபத்தும் இல்லை. 299 00:24:31,291 --> 00:24:33,875 கவலைப்படாதே. நாளை ஒரு புதிய நாள். 300 00:24:35,916 --> 00:24:37,166 என்னை எச்சரிச்சீங்க. 301 00:24:38,833 --> 00:24:42,291 ஜேம்ஸுடன் இருந்தால் அவன் உலகை எதிர்கொள்ளணும்னு. 302 00:24:43,500 --> 00:24:45,333 ஆனால் அதில் உங்களை இழுப்பேன்னு நினைக்கல. 303 00:24:45,416 --> 00:24:49,791 கண்ணு. நீ இந்தப் பையனை விரும்பற. அது மட்டும் தான் முக்கியம். 304 00:24:50,416 --> 00:24:52,958 நானும் உங்கப்பாவும் இதை விட மோசமானதெல்லாம் தாண்டி வந்திருக்கோம். 305 00:24:53,666 --> 00:24:56,291 மார்டிமர் போஃபோர்ட் நம் பேக்கரியை நம்மிடமிருந்து பறிக்கலாம், 306 00:24:57,708 --> 00:24:59,125 நம் கனவை பறிக்க முடியாது. 307 00:25:03,333 --> 00:25:04,541 நன்றி, அம்மா. 308 00:25:12,416 --> 00:25:14,541 -டாக்டர் ஃபைபருக்கு ஈமேல் அனுப்பினியா? -ஆம். 309 00:25:14,625 --> 00:25:15,666 மிஸச் காம்ப்பெல்? 310 00:25:16,791 --> 00:25:20,875 உங்கள் குரல் அஞ்சலை பார்க்கலையா? உங்களுக்கு செய்தி விட்டிருந்தேனே. 311 00:25:20,958 --> 00:25:23,583 முக்கியமான ஒரு வேலை வந்திருக்கு. 312 00:25:23,666 --> 00:25:26,000 ஜேம்ஸ், நான் இப்ப போகணும். இதை நாம் ஒத்திவைக்க முடியுமா? 313 00:25:26,083 --> 00:25:28,458 என் அப்பா ரூபியின் உதவித்தொகையை உங்களை திரும்பப்பெறச்செய்தார். 314 00:25:31,291 --> 00:25:34,833 அவள் வாழ்க்கையை அழிக்க முயற்சிக்கிறார், நீங்க அவருக்கு உதவறீங்களா? 315 00:25:34,916 --> 00:25:38,000 நீங்க ஒரு நபரா எதுக்கு நிக்கறீங்களோ அது அவற்றுக்கு எதிரானது. 316 00:25:50,208 --> 00:25:51,916 என் அம்மா உங்களைப்பற்றி உயர்வா நினைத்தார். 317 00:25:52,833 --> 00:25:56,791 சமூக அநீதிக்கு எதிரா போராடினவங்க வேற யாரும் இல்லைன்னு அவங்க சொல்வாங்க. 318 00:25:58,291 --> 00:26:01,041 நீ நினைப்பது போல அது சுலபம் இல்லை, ஜேம்ஸ். 319 00:26:01,666 --> 00:26:05,375 தன் சக்தியை உபயோகிக்கத் தெரிஞ்ச சக்தி வாய்ந்த மனிதர் உன் அப்பா. 320 00:26:05,458 --> 00:26:09,583 ரூபி என்ன செஞ்சாளோ, அவளை அது அவரோட எதிரியா மாத்தியிருக்கு. 321 00:26:09,666 --> 00:26:11,458 அதனால தான் அவளுக்கு நீங்க தேவை. 322 00:26:11,541 --> 00:26:13,958 நீங்களும் உங்க வழியில் நடக்க போராட வேண்டியிருந்தது. 323 00:26:14,041 --> 00:26:16,875 உங்களுக்கு சிறந்த தொடர்புகள் இருக்கு, பத்திரிகை நண்பர்கள், அரசியலில்-- 324 00:26:16,958 --> 00:26:20,250 என் அப்பாவை அடக்கி வைக்க முடியும்னா, அது உங்களால் தான் முடியும். 325 00:26:20,333 --> 00:26:22,833 உங்கப்பா என்னை ஆதரிக்கிறார். 326 00:26:23,958 --> 00:26:27,291 என் மிக முக்கியமான திட்டங்கள், என் சமீபத்திய திட்டம். 327 00:26:27,375 --> 00:26:30,750 இது வறுமையில் உள்ள நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு 328 00:26:30,833 --> 00:26:34,083 அவங்களால செலவிட முடியாத கல்வித் திட்டங்களில் பங்கெடுக்க வழி செய்யும். 329 00:26:34,166 --> 00:26:36,916 ஒரு இளம் பெண்ணின் விதி மற்றும் கணக்கற்ற குடும்பங்களின் விதியில் 330 00:26:37,000 --> 00:26:39,791 இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்கணும். 331 00:26:40,416 --> 00:26:42,333 என் இடத்தில் நீ இருந்தா என்ன செய்வ? 332 00:26:48,875 --> 00:26:51,041 உங்கப்பாவை பல காலமா எனக்கு தெரியும். 333 00:26:51,958 --> 00:26:56,250 அவர் சமூக நட்புகள் கொண்டவர், மிக பிரபலமானவர், நிறைய தொடர்புகள் உள்ளவர். 334 00:26:57,000 --> 00:26:59,333 அவரை யாரேனும் குறுக்கிட்டால்… 335 00:27:01,791 --> 00:27:03,166 அவங்களை அழிப்பார். 336 00:27:07,208 --> 00:27:08,708 ரூபி அவருக்கு எதுவும் செய்யல. 337 00:27:11,291 --> 00:27:13,500 எனக்கு தெரிஞ்சு பயமற்ற பெண் அவள். 338 00:27:14,041 --> 00:27:15,166 அவள் விட மாட்டாள். 339 00:27:17,958 --> 00:27:20,166 அவளிடமிருந்து நீங்க கற்க வேண்டியது நிறைய இருக்கு. 340 00:27:35,791 --> 00:27:36,791 இப்ப? 341 00:27:39,041 --> 00:27:40,000 தெரியல. 342 00:27:41,166 --> 00:27:43,208 ஆலிஸ் உதவுவாங்கன்னு நம்பிக்கையா இருந்தேன். 343 00:27:46,083 --> 00:27:47,333 அந்த உயில்? 344 00:27:48,416 --> 00:27:51,875 நாம எதிர்த்து அதன் நம்பகத்தன்மையை சரிபார்க்கணும்னு ஓஃபிலியா நினைக்கிறாங்க. 345 00:27:56,708 --> 00:27:59,541 -உங்கப்பா போலியா செய்தார்னு சொல்றாங்களா? -அவங்க மட்டுமில்ல. 346 00:28:01,750 --> 00:28:03,750 அவர் எதுவும் செய்யக்கூடியவர்னு இப்ப தோணுது. 347 00:28:03,833 --> 00:28:05,791 இப்ப எங்களோட தங்க விருப்பமா? 348 00:28:07,166 --> 00:28:08,958 என் பெற்றோர் ஒண்ணும் சொல்லமாட்டாங்க. 349 00:28:10,333 --> 00:28:13,000 உனக்கு உன் குடும்பத்துக்கு எங்கப்பா செய்ததுக்கு பிறகுமா? 350 00:28:13,083 --> 00:28:15,083 அது உன் தப்பில்ல. லிடியாவுடையதும் இல்ல. 351 00:28:20,333 --> 00:28:21,958 இன்றிரவு சிரிலுடன் இருப்போம். 352 00:28:22,583 --> 00:28:24,875 நீ உன் தேர்வில் கவனம் செலுத்தலாம். 353 00:28:24,958 --> 00:28:26,708 இப்ப அது தான் ரொம்ப முக்கியம். 354 00:28:29,250 --> 00:28:33,041 உனக்கு உதவித்தொகை கிடைச்சா ஆக்ஸ்ஃபர்ட் சேர்க்கையை கொண்டாடலாம். 355 00:28:35,458 --> 00:28:36,458 நாம ரெண்டு பேர் மட்டும். 356 00:29:11,458 --> 00:29:13,500 வருந்தறேன், மக்களே. 357 00:29:13,583 --> 00:29:15,750 எனக்கு ரெண்டு பானம் தாங்க, ப்ளீஸ். 358 00:29:17,791 --> 00:29:21,291 ஆல்கஹால் இல்லாமல். ஆல்கஹால் இல்லாமல். 359 00:29:21,375 --> 00:29:24,750 மனநிலையை கெடுப்பதற்கு வருந்தறேன். இங்கே நாங்க கொஞ்ச நாட்கள் இருக்கலாமா? 360 00:29:25,583 --> 00:29:26,875 உங்க வீடு போல இருங்க. வாங்க. 361 00:29:30,791 --> 00:29:32,458 இனி என்ன நடக்கும்? 362 00:29:32,541 --> 00:29:34,666 மார்டிமர் பணத்தை நிறுத்திடுவாரா? 363 00:29:35,583 --> 00:29:38,833 எங்க சித்திக்கு சிறந்த வக்கீல்கள் இருக்காங்க. அவ்வளவு சுலபமா விட மாட்டோம். 364 00:29:38,916 --> 00:29:42,458 இன்று, மோசமான குடும்பத்துக்கு முதல் பரிசுன்னா உங்க குடும்பத்துக்கு கிடைக்கும். 365 00:29:43,250 --> 00:29:44,833 நாம பரிசை பகிர்ந்துப்போம்னு நினைச்சேன். 366 00:29:53,583 --> 00:29:55,833 ஒரே வீட்டினராக கொண்டாடலாம், சரியா? 367 00:29:55,916 --> 00:29:56,916 நமக்கு. 368 00:29:57,000 --> 00:29:58,000 -சியர்ஸ். -சியர்ஸ். 369 00:30:00,083 --> 00:30:03,333 பசிக்குது. மாய் தாய் பீட்ஸா யாருக்கு? 370 00:30:03,416 --> 00:30:05,916 -பிடி அவனை! -அது நல்ல வீச்சு! 371 00:30:07,500 --> 00:30:09,083 நாசமாப் போ! 372 00:30:10,458 --> 00:30:11,625 பரவாயில்ல. பீட்ஸா கிடைக்குது… 373 00:30:13,000 --> 00:30:15,875 சின்ன வயசுலேருந்து, நாங்க சிறப்பானவங்கன்னு சொல்லிக் குடுக்கப்பட்டோம். 374 00:30:16,541 --> 00:30:21,625 பல தலைமுறைகளா ஒரு முழு தொழில்துறையை வடிவமைத்த குடும்பத்தில் பிறந்தவர்கள். 375 00:30:21,708 --> 00:30:26,125 எங்க குடும்பத்தின் மதிப்பு மற்றும் பாரம்பரியத்தை காப்பது தான் எங்க ஒரே வேலை. 376 00:30:26,833 --> 00:30:31,708 இப்ப சமீபமா தான் குடும்பம்னா எல்லோருக்கும் வேறன்னு தெரிஞ்சுக்கிட்டோம். 377 00:30:43,916 --> 00:30:45,458 எங்களை சேர்த்துக்கிட்டதுக்கு நன்றி. 378 00:30:55,500 --> 00:30:56,500 வருந்தறேன். 379 00:31:01,041 --> 00:31:02,333 நானும் வருந்தறேன். 380 00:31:03,333 --> 00:31:04,166 நான்… 381 00:31:15,708 --> 00:31:18,166 மாக்ஸ்டன் ஹால் பீட்ஸா 382 00:31:18,250 --> 00:31:19,583 தான் அந்த பீட்ஸா 383 00:31:19,666 --> 00:31:21,250 அனைத்து சிறுக்கிகளுக்குமானது 384 00:31:21,333 --> 00:31:22,541 தான் அந்த பீட்ஸா… 385 00:31:23,208 --> 00:31:24,625 பீஸ்ஸா வந்துருச்சு. 386 00:31:24,708 --> 00:31:25,791 சூடானது காரமானது. 387 00:31:36,083 --> 00:31:37,541 என்ன செய்றே? 388 00:31:38,333 --> 00:31:39,833 -நீ… -உள்ளே இருக்கிறவங்கதான்… 389 00:32:12,166 --> 00:32:13,666 போஃபோர்ட் 390 00:33:06,375 --> 00:33:10,291 ஜேம்ஸ் நல்லா தூங்கு, ரூபி பெல். 391 00:33:10,375 --> 00:33:14,416 கனவுகளில் சந்திப்போம். 392 00:33:14,500 --> 00:33:17,250 ரூபி 393 00:33:42,166 --> 00:33:44,958 கனவுகளில் நம்பிக்கை உள்ளவர்களுக்குதான் எதிர்காலம் சொந்தம். 394 00:33:46,416 --> 00:33:50,416 சில வாரங்கள் முன்தான், சில கனவுகளை விட வேண்டியிருக்கும்னு நினைச்சேன். 395 00:33:51,333 --> 00:33:53,125 எல்லாம் கிடைக்காதுன்னு நினைச்சேன். 396 00:33:53,958 --> 00:33:55,791 அதை ஏற்க விரும்பினேன், 397 00:33:56,833 --> 00:33:59,875 எனக்குள் எல்லாமே அதை எதிர்த்தாலும். 398 00:34:01,583 --> 00:34:06,500 இந்த எதிர்ப்பு உணர்வு ஒரு அறிகுறின்னு இப்ப தெரியுது. 399 00:34:07,333 --> 00:34:09,750 நீ தப்புன்னு சொல்லும் உள்ளத்தின் குரல். 400 00:34:10,291 --> 00:34:11,125 கனவு காணுங்க. 401 00:34:11,875 --> 00:34:13,000 உங்களை நம்புங்க. 402 00:34:13,083 --> 00:34:16,041 அதை பின்பற்றினால், எல்லாம் நல்லா இருக்குமென தெரியும். 403 00:34:42,250 --> 00:34:45,208 அந்த மாணவியுடன் உங்க உறவை விளக்கமுடியுமா? 404 00:34:49,000 --> 00:34:50,250 நிச்சயம், சார். 405 00:34:53,416 --> 00:34:55,958 பல காலமா இந்த சூழ்நிலையை உங்களிடம் 406 00:34:57,916 --> 00:34:59,375 விளக்க நினைச்சுக்கிட்டிருந்தேன். 407 00:35:01,083 --> 00:35:03,625 உங்களுக்கு அது எப்படி தோணும்னு எனக்கு தெரியும் 408 00:35:03,708 --> 00:35:06,000 அதனால முழுமையா வெளிப்படையா பேச விரும்பறேன். 409 00:35:08,375 --> 00:35:11,791 நாங்க பள்ளிக்கு வெளியே ஒருத்தரை ஒருத்தர் தெரிஞ்சுக்கிட்டோம் 410 00:35:13,166 --> 00:35:14,875 காதலில் விழுந்தோம். 411 00:35:17,625 --> 00:35:18,750 காதலா? 412 00:35:24,583 --> 00:35:25,833 ஆம். 413 00:35:27,666 --> 00:35:32,291 சூழ்நிலைகள் வேற விதமா உங்களுக்கு தோற்றம் அளிச்சிருந்தா அதுக்கு வருந்தறேன். 414 00:35:33,125 --> 00:35:37,541 அப்ப, மாணவியுடன் உறவு வெச்சிருந்ததை நீங்கள் மறுக்கலையா? 415 00:35:43,416 --> 00:35:44,958 அவங்க பெற்றோர் என்ன சொல்வாங்கன்னு 416 00:35:45,041 --> 00:35:47,125 கேட்க ஆர்வமா இருக்கேன். 417 00:35:54,625 --> 00:35:57,541 அவ பெற்றோரா, சார்? 418 00:36:01,833 --> 00:36:05,000 அந்த புகைப்படம் உண்மைன்னு தெரிஞ்ச பின், 419 00:36:05,083 --> 00:36:07,041 அவங்களுக்கு உடனே தெரிவிச்சோம். 420 00:36:08,708 --> 00:36:10,375 அவங்கம்மா வந்துக்கிட்டு இருக்காங்க. 421 00:36:14,208 --> 00:36:17,000 எனக்கு புரியவில்லை. நான் ஃபோடோவை பார்க்கலாமா? 422 00:36:28,708 --> 00:36:31,666 எல்லாம் இருக்கா? பேனா? செல்ஃபோன் சைலண்டில்? 423 00:36:31,750 --> 00:36:35,708 அப்ப உதவித்தொகை பரீட்சை எழுதுபவர்கள், என்னை தொடர்ந்து வாங்க. 424 00:36:37,666 --> 00:36:38,583 உன்னால முடியும். 425 00:36:39,875 --> 00:36:40,875 நன்றி. 426 00:36:43,708 --> 00:36:46,791 ரூபி பெல், உடனே ப்ரின்சிபால் அலுவலகத்திற்கு வாங்க. 427 00:36:46,875 --> 00:36:49,083 ரூபி பெல், உடனே ப்ரின்சிபால் அலுவலகத்திற்கு வாங்க. 428 00:36:51,791 --> 00:36:53,000 ஆனால் என் பரீட்சை? 429 00:36:53,083 --> 00:36:56,916 முடிந்தவரை வேகமா போ. நேரம் சேர்க்க முடியுமான்னு பார்க்கிறேன், சரியா? 430 00:36:57,000 --> 00:36:57,875 நன்றி. 431 00:37:09,000 --> 00:37:10,000 அம்மா? 432 00:37:12,666 --> 00:37:13,875 என்ன நடந்தது? 433 00:37:13,958 --> 00:37:17,125 அது, மிஸ் பெல், நீ அதை சொல்லுவியோன்னு நாங்க எதிர்பார்த்தோம். 434 00:37:17,208 --> 00:37:18,583 ரூபி, கண்ணு, உக்காரு. 435 00:37:46,708 --> 00:37:48,333 இந்த ஃபோடோவை பற்றி தெரியுமா? 436 00:37:50,375 --> 00:37:53,000 வரவேற்பு பார்ட்டி அன்று எடுக்கப்பட்டது. 437 00:37:53,083 --> 00:37:55,666 அன்று உன்னையும் மிஸ்டர் சட்டனையும் பார்த்த சாட்சி இருக்காங்க. 438 00:37:55,750 --> 00:37:57,333 அந்த ஃபோடோ உண்மைன்னு உறுதியா சொல்றாங்க. 439 00:37:57,416 --> 00:38:00,583 என்ன? அப்படியே இருந்தாலும், இது முற்றிலும் அப்பாவியான சூழ்நிலை. 440 00:38:00,666 --> 00:38:02,625 சாட்சி அறிக்கை வேறு மாதிரி இருக்கு. 441 00:38:02,708 --> 00:38:05,250 -நாங்க பேசத்தான் செய்தோம்! -ரூபி… 442 00:38:05,333 --> 00:38:07,583 20 வருடங்களில், இதைப்போல எதையும் நான் பார்த்ததில்லை. 443 00:38:08,208 --> 00:38:10,875 உங்க மோசமான உறவு நற்பெயரை கெடுக்க அனுமதிக்க மாட்டேன்… 444 00:38:10,958 --> 00:38:12,666 எனக்கு உறவெல்லாம் இல்லை! 445 00:38:16,666 --> 00:38:18,916 நான் 11 வருஷமா இந்த தருணத்திற்காக உழைக்கிறேன். 446 00:38:19,000 --> 00:38:21,750 என் பட்டப்படிப்பு முடியப்போகுது, ஆக்ஸ்ஃபர்ட் ஏற்றிருக்காங்க, 447 00:38:21,833 --> 00:38:24,166 உதவித்தொகைக்கான கடைசி வாய்ப்பே தவற விட்டுட்டு இருக்கேன். 448 00:38:24,250 --> 00:38:26,208 இது தீவிரமான விஷயம், மிஸ் பெல். 449 00:38:30,750 --> 00:38:32,083 மிஸ்டர் சட்டனும் நீங்களும் 450 00:38:32,916 --> 00:38:35,541 மாக்ஸ்டன் ஹாலிலிருந்து உடனே இடைநீக்கம் செய்யப்படறீங்க. 451 00:38:37,125 --> 00:38:39,958 பட்டப்படிப்பு இல்லை. படிப்பே இல்லை. 452 00:38:41,541 --> 00:38:45,250 நீ ஆக்ஸ்ஃபர்டை மறந்துடலாம். 453 00:43:15,333 --> 00:43:17,333 வசனங்கள் மொழிபெயர்ப்பு கிரண் காஷ்யப் 454 00:43:17,416 --> 00:43:19,416 படைப்பு மேற்பார்வையாளர் நந்தினி ஸ்ரீதர்