1 00:00:08,007 --> 00:00:08,968 வல்லே டி பிராவோ 2 00:01:11,655 --> 00:01:13,407 -காலை வணக்கம், சார். -சும்பி. 3 00:01:13,491 --> 00:01:14,992 -என்ன? -ஜாக்கிரதை. 4 00:01:15,701 --> 00:01:18,204 மரியாதை. நன்றி, காரலிடோஸ். -சொல்லுங்க, சார். 5 00:01:18,287 --> 00:01:20,164 காலை வணக்கம், கார்லிடோஸ். 6 00:01:21,164 --> 00:01:24,084 என் பாட்டு பட்டியல் பிடிச்சதா? இல்ல ரொம்ப பயங்கரமா? 7 00:01:25,211 --> 00:01:26,670 எனக்கும் காஃபி, ப்ளீஸ். 8 00:01:27,630 --> 00:01:31,133 -முகம் ஏன் ஒரு மாதிரி இருக்கு? -தூங்கல. நன்றி, கார்லிடோஸ். 9 00:01:31,217 --> 00:01:32,426 தூங்கவே இல்ல. 10 00:01:32,509 --> 00:01:36,722 ராத்திரி பூரா "டமால்"னு சப்தம் கேட்டது. "டமால்"னு கூட இல்ல, அது... 11 00:01:37,973 --> 00:01:39,767 -ஒரு மாதிரி... -சும்பி, நிறுத்து! 12 00:01:39,850 --> 00:01:40,684 இல்ல, நீ... 13 00:01:40,768 --> 00:01:43,020 -நீ புகார் சொல்லலேல்ல? -ஆமா, சொன்னேன். 14 00:01:44,021 --> 00:01:46,148 -அது யார்? -யார்? 15 00:01:46,732 --> 00:01:47,817 காலை வணக்கம். 16 00:01:49,401 --> 00:01:51,320 -நாசமாப்போன மச்சான். -ஃபெடே. 17 00:01:51,402 --> 00:01:52,488 விடுப்பா. 18 00:01:53,280 --> 00:01:56,200 நீ யார் கூட இருந்தே? கொஞ்சம் கூட தூங்க முடியல. 19 00:01:56,658 --> 00:01:58,202 ஆசைதான், மச்சான். 20 00:02:00,037 --> 00:02:01,247 நீ இல்லேன்னா, யார்? 21 00:02:02,206 --> 00:02:03,123 என் அம்மாவா? 22 00:02:04,166 --> 00:02:06,585 -இல்ல. -ஆமா. 23 00:02:07,211 --> 00:02:08,378 கொடுமை. இல்ல. 24 00:02:08,878 --> 00:02:10,923 கண்டுபிடிச்சோம்! அம்மாதான் போட்டா. 25 00:02:11,006 --> 00:02:12,800 -நிறுத்து, ரஃபேலா. -யப்பா! 26 00:02:13,551 --> 00:02:17,638 என்னன்னு நினச்சீங்க, முட்டாள்களா? அவனை புல் பிடுங்கவா கூட்டிட்டு வந்தா? 27 00:02:17,721 --> 00:02:18,639 -போதும்! -நிறுத்து! 28 00:02:18,722 --> 00:02:21,934 அம்மா போட்டா அதனால் என்ன? அது அவளை குளுமைப்படுத்தலாம். 29 00:02:22,017 --> 00:02:25,521 உச்சநிலை என்னன்னவோ செய்யும். இல்லையா, மச்சான்? 30 00:02:25,603 --> 00:02:28,065 ஒரு மேப் வேணும்னா, போட்டுக் காமிக்கறேன். 31 00:02:28,148 --> 00:02:29,775 எனக்கா? தேவையில்ல. 32 00:02:29,859 --> 00:02:31,694 என் காதலிகிட்ட ஒப்புதல் வாங்க 33 00:02:32,236 --> 00:02:34,780 எனக்கு எல்லா வழியும் தெரியும். 34 00:02:34,864 --> 00:02:37,741 சாப்பிடறப்ப இது பத்தி பேசாம இருக்கலாமா? 35 00:02:38,701 --> 00:02:40,578 காலை உணவின்போது உச்சம் பேச்சு வேணாமா? 36 00:02:40,661 --> 00:02:43,622 அம்மாவைப் பத்தி கேலி பேசறது நல்லா இல்ல... 37 00:02:43,706 --> 00:02:45,791 -மேட்டரா? -ஆமாம்பா, மேட்டர்தான். 38 00:02:45,875 --> 00:02:49,712 அப்பாவின் சாம்பலை கரைக்க வந்த வாரத்தில் மேட்டர் பண்றா... 39 00:02:51,130 --> 00:02:52,840 -ஒப்புக்கறதானே? -ஆமா. 40 00:02:54,133 --> 00:02:55,259 பொறாமை. 41 00:02:56,260 --> 00:02:57,177 என்ன? 42 00:02:57,761 --> 00:03:00,222 சாரி, தொண்டையில் மீன் மாட்டிகிச்சு. 43 00:03:01,932 --> 00:03:04,977 மச்சான், போலோ அணி உட்டு துரத்திடுவேன். 44 00:03:05,644 --> 00:03:06,478 பார். 45 00:03:07,104 --> 00:03:10,024 கொஞ்சம் ரொட்டி சாப்பிட்டா சரியாகும். இந்தா. 46 00:03:10,524 --> 00:03:11,609 சரியான அறுப்பு. 47 00:03:21,911 --> 00:03:26,081 மாலா ஃபார்ச்சுனா 48 00:03:33,672 --> 00:03:36,550 அன்பே, என்னை கீழே விழ வைக்கிறே! 49 00:03:37,426 --> 00:03:38,636 நான் மூழ்கறேன், ராணி. 50 00:03:38,719 --> 00:03:41,889 -மூச்சு விடு. -முயற்சி செய்யறேன், முடியல. 51 00:03:41,972 --> 00:03:43,223 எனக்கு சளி இருக்கா? 52 00:03:44,141 --> 00:03:45,351 காலை வணக்கம்! 53 00:03:46,018 --> 00:03:48,978 -காலை வணக்கம், அம்மா. -அருமையான நாள், இல்லே? 54 00:03:49,063 --> 00:03:51,231 வானத்தில் மேகமே இல்ல. 55 00:03:52,650 --> 00:03:54,485 நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. 56 00:03:55,277 --> 00:03:57,279 கூட்டிட்டு வந்தது அழகான இடம். 57 00:03:57,363 --> 00:03:58,572 இருங்க, இன்னும் இருக்கு. 58 00:03:58,656 --> 00:04:00,157 ரொம்ப நல்லா இருக்கு. 59 00:04:00,240 --> 00:04:02,201 என்ன சமாச்சாரம்? காலை வணக்கம். 60 00:04:08,999 --> 00:04:10,000 மஹாராணியே. 61 00:04:10,668 --> 00:04:12,628 குலியகானின் மஹாராணியே. 62 00:04:12,711 --> 00:04:15,172 -இறால் அரசே. காலை வணக்கம். -இளவரசன். 63 00:04:15,255 --> 00:04:16,673 -ப்ளீஸ். -வேண்டாம், ப்ளீஸ். 64 00:04:16,757 --> 00:04:18,509 -ப்ளீஸ். -வேண்டாம், ப்ளீஸ். 65 00:04:18,591 --> 00:04:19,718 அன்பே! 66 00:04:21,261 --> 00:04:23,055 எதுவும் சொல்லமாட்டயா? 67 00:04:23,138 --> 00:04:25,474 -நான் என்ன செய்வேன்? -தெரியாது. ஏதாவது. 68 00:04:29,687 --> 00:04:30,854 யார் அது? 69 00:04:32,773 --> 00:04:34,108 ஹெலிகாப்டர் பார்த்தில்ல? 70 00:04:43,617 --> 00:04:44,618 நன்றி. 71 00:04:49,665 --> 00:04:51,792 -கார்லிடோஸ், எப்படி இருக்கே? -அருமை, சர். 72 00:04:52,334 --> 00:04:55,421 தம்பி! நாங்க இங்கே வந்துட்டோம்! 73 00:04:55,963 --> 00:04:56,797 ஹை. 74 00:04:58,757 --> 00:05:01,552 -இனே, சும்பி. ஹே! -ஹை, அந்த்ரேஸ். 75 00:05:02,052 --> 00:05:02,886 என்ன விஷயம்? 76 00:05:03,804 --> 00:05:06,098 ஃபெடே! ஃபெடரிக்கோ. 77 00:05:11,186 --> 00:05:15,816 கண்ணு, அந்தரேஸ் இங்கே வருவது ஒண்ணு. நண்பர்களை கூட்டி வரதுன்னா. 78 00:05:15,899 --> 00:05:20,320 -இது பார்ட்டி ஒண்ணும் இல்ல. -அம்மா. நீங்க சொன்னத நினைச்சு பாருங்க. 79 00:05:22,031 --> 00:05:23,115 ஹை, கேமிலா! 80 00:05:23,198 --> 00:05:24,700 -ஹை. -சின்ன தம்பி. 81 00:05:24,783 --> 00:05:26,118 சின்ன தம்பி. 82 00:05:27,286 --> 00:05:29,288 -எப்படி இருக்கப்பா? -நல்லா, நீ? 83 00:05:30,080 --> 00:05:31,165 மேரி க்ளேர். 84 00:05:31,790 --> 00:05:32,916 ஹை. 85 00:05:33,000 --> 00:05:36,045 மெக்சிகோவுக்கு பல வருஷமா வரலேன்னு அவ சொன்னா, 86 00:05:36,128 --> 00:05:39,673 அதனால அவளை சொர்க்கத்துக்கு கூட்டிட்டு வரலாம்னு. 87 00:05:39,757 --> 00:05:42,926 -நல்வரவு. என்ன வேணும்னாலும், கேள். -நன்றி. 88 00:05:43,719 --> 00:05:46,180 ஹே, ஃபெடே, ஒரு நிமிஷம் வருவயா? 89 00:05:46,263 --> 00:05:48,182 -போகட்டுமா? -நிச்சயம். 90 00:05:55,898 --> 00:05:57,024 ஆண்கள் விளக்கம் தருவர் 91 00:05:57,107 --> 00:05:58,358 "எனக்கு தெரிந்ததை 92 00:05:58,442 --> 00:06:01,653 தவறாக விளக்கியதற்கு ஒரு ஆணும் மன்னிப்பு கேட்டதில்லை." 93 00:06:01,737 --> 00:06:02,571 நல்லா இருக்கு. 94 00:06:09,703 --> 00:06:10,537 ரஃபேலா. 95 00:06:11,455 --> 00:06:13,082 -மேரி க்ளேர். -மகிழ்ச்சி. 96 00:06:13,165 --> 00:06:14,083 பார்க்க மகிழ்ச்சி. 97 00:06:15,250 --> 00:06:16,668 -ஹை. -ஹை. 98 00:06:26,553 --> 00:06:27,930 ஒண்ணுமில்லப்பா. ஒண்ணுமில்ல. 99 00:06:28,388 --> 00:06:31,141 எலிவேட்டரிலிருந்து வெளியே கொண்டு வர நேரமாச்சு. 100 00:06:31,225 --> 00:06:33,435 நாங்க பேச ஆரம்பிச்சோம், அப்புறம், 101 00:06:33,936 --> 00:06:36,313 நாங்க எப்பவும் நண்பர்கள் மாதிரி இருந்தது. 102 00:06:36,855 --> 00:06:39,817 நான் சொல்ல வாய்ப்பு கிடைச்சது, "ஹாரி, நண்பா, 103 00:06:39,900 --> 00:06:43,237 நீ அவளை லவ் பண்ணினேன்னா, அவளுக்காக எல்லாம் செய்யணும்." 104 00:06:43,320 --> 00:06:45,781 அவன் என்னை தீவிரமா பார்த்து சொல்றான்... 105 00:06:45,864 --> 00:06:47,699 -வாயை மூடு. -"நன்றி, மிச்சி. 106 00:06:49,576 --> 00:06:51,662 "சரிதான். நான் அவளை கல்யாணம் செய்வேன்." 107 00:06:52,663 --> 00:06:56,917 அதான் நடந்தது, இப்ப அவங்க சந்தோஷமா இருக்காங்க. 108 00:07:00,462 --> 00:07:03,298 நான் ஒண்ணு கூட தவற விடல. ஒண்ணு கூட. 109 00:07:03,382 --> 00:07:05,551 -பார்ப்போம். -அப்புறம்? 110 00:07:06,135 --> 00:07:09,054 இத பார் நிறுத்தாதே. எப்பவும் சொல்லி முடிக்க மாட்டே. 111 00:07:09,138 --> 00:07:11,265 அன்பே, அதப் பத்தி பேசிட்டே இருக்காதே.. 112 00:07:11,348 --> 00:07:13,851 காதலுக்காக எல்லாம் செய்யணும், மாப்பிள்ளை. 113 00:07:13,934 --> 00:07:15,727 முடியாதது கூட. சியர்ஸ். 114 00:07:15,811 --> 00:07:18,939 நீ யாரோட கசின்? மறந்துட்டேன். 115 00:07:19,565 --> 00:07:21,984 -கான்ஸ்டான்சா. -அந்த கிரீக் பொண்ணா? 116 00:07:22,943 --> 00:07:24,903 அட. அவளுக்கு கசினே இல்லேனு நினைச்சேன். 117 00:07:24,987 --> 00:07:26,780 -கான்ஸ்டான்சா, அந்த... -அந்த குண்டு. 118 00:07:26,864 --> 00:07:29,700 நான் சாண்டோரினிக்கு முழு குடும்பத்தோட போனேன்... 119 00:07:29,783 --> 00:07:31,493 -உன்னை பார்க்கலையே. -ஆச்சரியம். 120 00:07:31,577 --> 00:07:34,454 -ஆமா. -அந்த கிரீக் கான்ஸ்டான்சா இல்ல. 121 00:07:34,538 --> 00:07:39,042 பெல்ஜியம் ஃபிலிப்பேயின் மருமகள், நார்வே பட்டத்து இளவரசரின் இரண்டாவது 122 00:07:39,126 --> 00:07:43,422 மனைவி டெல்ஃபினா த கபான்சாவின் இரண்டாவது கசின் டச் கான்ஸ்டான்சா. 123 00:07:43,505 --> 00:07:47,259 கிரீக் தீவுகள் மோசமாவும் தாங்க முடியாத கூட்டமாவும் இருப்பதால் 124 00:07:47,342 --> 00:07:49,678 அவங்க கோடைகளுக்கு நார்மண்டி போவாங்க. 125 00:07:49,761 --> 00:07:52,431 -நீ அங்க போயிருக்கேல்ல? -இந்த ஐரோப்பிய குடும்பங்களை 126 00:07:52,514 --> 00:07:54,308 ஞாபகம் வெச்சுக்கறது கஷ்டம்... 127 00:07:54,391 --> 00:07:56,602 -இல்ல. -ரொம்ப சிக்கலானது. 128 00:07:57,269 --> 00:07:58,228 அதேதான். 129 00:07:58,312 --> 00:08:02,316 -வா, இப்ப உன் முறை. -வந்துகிட்டே இருக்கேன். சரியான நேரம். 130 00:08:02,399 --> 00:08:04,401 -பார்ப்போம். -பார்ப்போம். 131 00:08:05,444 --> 00:08:07,988 இங்கே. அப்படித்தான். 132 00:08:08,071 --> 00:08:10,616 -கால் முன்னாடியா? -சரிதான். 133 00:08:10,699 --> 00:08:12,242 -முடிஞ்சுதா? -இதைப் பிடி. 134 00:08:12,326 --> 00:08:13,994 -இரு. -அப்படிதான் செய்யணும். 135 00:08:14,077 --> 00:08:14,912 சரி. 136 00:08:15,746 --> 00:08:17,331 -சாவி... -ஆமா. 137 00:08:23,295 --> 00:08:24,713 நல்லா செஞ்சே! 138 00:08:25,881 --> 00:08:26,840 நன்றி. 139 00:08:29,968 --> 00:08:31,470 இல்ல. இப்ப என் முறை. 140 00:08:32,095 --> 00:08:33,639 நல்லா இருக்கா. அவளை பார்த்தேன். 141 00:08:33,722 --> 00:08:35,807 -முடியவே முடியாது! -ஆமா! 142 00:08:35,890 --> 00:08:38,101 -யார் பாஸ்? ரொம்ப நல்லது. 143 00:08:38,184 --> 00:08:40,520 -யார் பாஸ்? யார்? -சரி. 144 00:08:41,520 --> 00:08:43,023 -பயிற்சி வேணும். -பயிற்சி! 145 00:08:43,106 --> 00:08:45,067 இப்ப அணியா விளையாடலாம். சரியா? 146 00:08:45,150 --> 00:08:47,736 -உண்மையா விளையாட போறமா? -அருமை. சும்பி! 147 00:08:47,819 --> 00:08:49,196 -வா, சும்பி! -ஹே. 148 00:08:49,696 --> 00:08:51,782 -சரி, அப்ப... -வரேன். 149 00:08:51,865 --> 00:08:54,284 -நான் முதலில். -ஜெயிக்க தயாரா, சும்பி? 150 00:08:54,368 --> 00:08:56,036 -என்ன ஆச்சு? -கால் மரத்து போச்சு. 151 00:08:56,662 --> 00:08:58,830 நீங்க ரெண்டு பேரும். நீ என் கூட, அழகே. 152 00:08:58,914 --> 00:09:01,333 -என்ன? -நான் ஃபெடே கூடன்னு நினைச்சேன். 153 00:09:01,875 --> 00:09:05,295 ஆண்ட்ரூ, சாரி. இன்னிக்கு, உன் காதலியோட நான். 154 00:09:05,379 --> 00:09:06,546 நிஜமாவாப்பா? 155 00:09:08,048 --> 00:09:10,717 -சரி, நான் அடுத்ததுதானே? -நீதான் அடுத்தது. 156 00:09:10,801 --> 00:09:11,843 நிச்சயமா. 157 00:09:13,387 --> 00:09:14,763 நான் அவன் காதலி இல்ல. 158 00:09:15,472 --> 00:09:16,390 சாரி. 159 00:09:16,932 --> 00:09:19,893 -உன் தங்கையை எப்படி ஜெயிப்போம்? -இல்ல, கேளு. 160 00:09:24,106 --> 00:09:26,358 -அவ எப்பவும் ஜெயிக்க பார்ப்பா. -சரி. 161 00:09:27,317 --> 00:09:28,527 என்னிடம் விடு. 162 00:09:30,279 --> 00:09:32,239 -நிச்சயமா? -நிச்சயமா ஆமா. 163 00:09:33,407 --> 00:09:34,866 -நிச்சயமா ஆமா. -நிச்சயமா ஆமா. 164 00:09:34,950 --> 00:09:36,910 ஃபெடே, இத கீழ போட்டுட்டே. 165 00:09:37,744 --> 00:09:38,662 அது உன்னோடது. 166 00:09:40,497 --> 00:09:41,790 மென்மையா, ஃபெடே. 167 00:09:51,133 --> 00:09:52,175 அதேதான்! 168 00:09:55,012 --> 00:09:56,263 உன்னால் முடியும், கண்ணு! 169 00:10:03,812 --> 00:10:07,399 -சாரிப்பா. -என்ன ஆச்சு? இன்னிக்கு கவனம் போதலையா? 170 00:10:07,899 --> 00:10:10,235 ரொம்ப குதிக்காத. இப்பதான் தொடங்கியிருக்கோம். 171 00:10:10,944 --> 00:10:13,196 -என் முறை. -போடு தங்கம்! 172 00:10:17,159 --> 00:10:20,954 கடவுளே, சும்பி! பார்த்து செய், ப்ளீஸ். 173 00:10:21,038 --> 00:10:23,332 என் ஒரு கை மத்ததை விட நீளம். 174 00:10:23,415 --> 00:10:25,167 -இப்ப என் இடதால். -சாக்கு போக்கு! 175 00:10:25,250 --> 00:10:26,877 நீ பார்ப்பே, என் இடது... 176 00:10:26,960 --> 00:10:29,921 -வாம்மா! -நீ என்ன கத்துக்கிட்டேன்னு பார்க்கலாம். 177 00:10:30,005 --> 00:10:32,549 பாவம் நீ ஃபெடே பக்கம் ஏன்னா நான்தான் ஜெயிப்பேன். 178 00:10:32,632 --> 00:10:34,259 கொஞ்சம் இடம் குடு, ப்ளீஸ். 179 00:10:34,343 --> 00:10:36,136 வாம்மா, கண்ணு. வாம்மா. 180 00:10:38,847 --> 00:10:40,807 வாம்மா! வாம்மா. 181 00:10:41,933 --> 00:10:42,768 வாம்மா, குழுவே. 182 00:10:47,439 --> 00:10:48,607 போடு! வாம்மா! 183 00:10:52,361 --> 00:10:53,195 வெற்றி! 184 00:10:58,617 --> 00:10:59,743 ஓ, கடவுளே! 185 00:11:01,036 --> 00:11:03,121 வெற்றின்னு ஊருக்கு முன்னாடி சொல்லிட்டேன். 186 00:11:03,205 --> 00:11:04,790 -நீ நலம்தானே? -நீ நலமா, அன்பே? 187 00:11:04,873 --> 00:11:06,625 -ஆமா, கச்சிதம். -ஆமா, நான் நலம். 188 00:11:06,708 --> 00:11:07,876 ஓ, கடவுளே. 189 00:11:08,377 --> 00:11:09,294 நல்லாருக்கேன். 190 00:11:11,421 --> 00:11:12,714 நல்லாருக்கியா? 191 00:11:12,881 --> 00:11:14,091 நீ நலமா? 192 00:11:15,133 --> 00:11:16,134 ஃபெடே? 193 00:11:16,635 --> 00:11:18,637 -ஃபெடே! -சே. 194 00:11:18,720 --> 00:11:20,013 ஃபெடே. 195 00:11:30,107 --> 00:11:31,650 போ! நான் பேச விரும்பல. 196 00:11:32,567 --> 00:11:35,404 சாரி, நான் நினைச்சது... 197 00:11:36,196 --> 00:11:37,155 உள்ளே வா. 198 00:11:38,240 --> 00:11:40,409 சாரி. என்னால்தான் இப்படி ஆச்சு. சோகம். 199 00:11:40,909 --> 00:11:43,078 நிஜமா சாரி. நீ நலமா? 200 00:11:45,122 --> 00:11:46,248 ஆமா. 201 00:11:46,790 --> 00:11:49,709 தெரியல. எனக்குத் தெரியல. நான் நல்லா இல்ல. 202 00:11:50,544 --> 00:11:54,506 ஒரு மோசமான நாள்... வாரம். இந்த மாதம் பூரா மோசம். 203 00:11:58,552 --> 00:11:59,469 நான் பார்க்கட்டா? 204 00:12:00,762 --> 00:12:01,763 சரி. 205 00:12:07,644 --> 00:12:10,439 வேணும்னா குறை சொல்லுங்க. யாரிடமும் சொல்ல மாட்டேன். 206 00:12:14,860 --> 00:12:16,445 என்ன தப்புன்னு எனக்கு தெரியல. 207 00:12:18,071 --> 00:12:23,452 அப்பா இறந்து ரெண்டு மாசம் கூட ஆகல. இங்கே வந்ததே அவர் அஸ்தியை தூவதான். 208 00:12:23,535 --> 00:12:26,496 அவ அவரை மறந்துட்டா போலிருக்கு. அதாவது... 209 00:12:28,874 --> 00:12:31,293 என் அப்பா ஒண்ணும் நல்லவர் இல்ல, இருந்தும்... 210 00:12:32,210 --> 00:12:33,420 ஆனா அவர் உன் அப்பா. 211 00:12:34,921 --> 00:12:37,591 ரெண்டு நிமிஷத்தில் அந்த முட்டாளை பிடிச்சுட்டா. 212 00:12:39,176 --> 00:12:43,180 சாரி. என் குடும்பக் கதையை உன்னிடம் சொல்லிக்கிட்டு இருக்கேன். 213 00:12:44,556 --> 00:12:47,684 அவ கூட பேச முயற்சி செஞ்சயா? 214 00:12:47,767 --> 00:12:48,685 பேசறதா? 215 00:12:49,186 --> 00:12:50,937 அந்த பொம்பளை கூட பேசவே முடியாது. 216 00:12:53,690 --> 00:12:57,027 முயற்சி செய்யலாம். அவளை இழக்க நீ விரும்பமாட்டேன்னு தோணுது. 217 00:12:58,820 --> 00:13:00,489 எங்க ஆரம்பிக்கறதுன்னு தெரியல. 218 00:13:04,367 --> 00:13:05,660 அது... 219 00:13:07,245 --> 00:13:09,498 இப்படி சொல்லி ஆரம்பிக்கலாம்... 220 00:13:12,667 --> 00:13:15,212 அந்த ஆள் பத்தி நீ நினைப்பதை அவளிடம் சொல்லலாம். 221 00:13:15,295 --> 00:13:16,838 அது உன்னை என்ன செய்யுதுன்னும். 222 00:13:20,008 --> 00:13:21,718 மனசை விட்டு பேசினா, சொல்லும் 223 00:13:21,801 --> 00:13:25,514 வார்த்தைகள் சரியான இடத்துக்கு போகும்னு சொல்லி கேள்விப்பட்டிருக்கேன். 224 00:13:28,433 --> 00:13:29,643 அது... 225 00:13:30,393 --> 00:13:32,062 இத இங்கே விட்டுட்டு போறேன். 226 00:13:32,145 --> 00:13:33,021 சரி. 227 00:13:33,563 --> 00:13:34,814 -சாரி. -நல்லா இருக்கேன். 228 00:13:34,898 --> 00:13:36,149 -சாரி. -நல்லா இருக்கேன். 229 00:13:36,233 --> 00:13:38,443 -இல்ல, இல்ல. சாரி. -நல்லாதான் இருக்கேன். 230 00:13:39,194 --> 00:13:42,572 இப்ப எது உதவும் தெரியுமா? அதுமேல கொஞ்சம் ஒத்தடம் வைக்கிறது. 231 00:13:43,615 --> 00:13:46,284 நான் சுடுநீர் தொட்டிக்கு போறேன். வேணும்னா வரலாம். 232 00:13:47,202 --> 00:13:49,120 -யோசிச்சுக்கோ. -நல்லாதான் இருக்கும். 233 00:13:50,121 --> 00:13:51,456 ராத்திரி பார்க்கிறேன். 234 00:13:53,250 --> 00:13:55,168 ஹே, நன்றி. 235 00:14:03,552 --> 00:14:04,636 ஹே, அழகே. 236 00:14:05,637 --> 00:14:08,139 -ஒருவழியா உன்னை பிடிச்சேன். -என்னை தேடினயா? 237 00:14:08,223 --> 00:14:11,184 ஆமா. அரை மணியா தேடிகிட்டு இருந்தேன். 238 00:14:11,810 --> 00:14:14,020 ஒரு யோசனை இருக்கு. 239 00:14:14,104 --> 00:14:17,524 நம் நீச்சல் உடையை போட்டுக்கிட்டு 240 00:14:17,607 --> 00:14:20,151 இந்த வைனை நாம் ஏன் குடிக்கக் கூடாது? 241 00:14:24,239 --> 00:14:25,448 நான் எப்படி சொல்றது? 242 00:14:25,532 --> 00:14:27,325 -நாம் ரொம்ப ஒத்துப் போறோம். -ஆமா. 243 00:14:27,409 --> 00:14:29,160 -ஆமா. -இல்லே? எனக்கும் அப்படிதான். 244 00:14:29,995 --> 00:14:31,079 கூடப் பிறந்தவங்க போல. 245 00:14:33,582 --> 00:14:34,540 சரி. 246 00:14:35,250 --> 00:14:39,921 மேரி க்ளேர், என்னை முத்தமிட விட்டா, நாம் உடன் பிறந்தவங்க இல்லேன்னு தெரியும். 247 00:14:40,005 --> 00:14:42,632 அது செம முத்தமா இருக்கும். ஒரு முத்தம்... 248 00:14:43,258 --> 00:14:44,926 அது கொஞ்சம் சங்கடமா இருக்கும், 249 00:14:46,761 --> 00:14:48,805 ஆனா எனக்கு ஒரு சகோதரன் வேண்டியிருக்கு. 250 00:14:50,724 --> 00:14:52,267 ஹே, இது நல்ல விஷயம்! 251 00:14:52,851 --> 00:14:53,768 சந்தோஷப்படு. 252 00:15:03,028 --> 00:15:05,113 அங்கதான். அங்கதான். 253 00:15:05,196 --> 00:15:06,114 அங்கயா? 254 00:15:06,197 --> 00:15:08,283 -அங்கதான். -நல்லா இருக்கா? 255 00:15:08,366 --> 00:15:09,326 அங்கதான். 256 00:15:12,954 --> 00:15:14,914 வேண்டாம். 257 00:15:15,540 --> 00:15:16,583 -அங்க. -அவ்ளோ நல்லதா? 258 00:15:16,666 --> 00:15:17,792 -ஆமா, அங்க. -அங்கயா? 259 00:15:23,298 --> 00:15:24,132 இரவு உணவு. 260 00:15:27,719 --> 00:15:28,637 ஹை. 261 00:15:30,680 --> 00:15:32,265 மாலை வணக்கம். அம்மா! 262 00:15:34,476 --> 00:15:35,518 நாம் பேசலாமா? 263 00:15:36,186 --> 00:15:37,062 தனியா. 264 00:15:39,105 --> 00:15:41,566 மிச்சி, எங்களை கொஞ்சம் தனியா விடு. 265 00:15:41,650 --> 00:15:42,734 சரி, நிச்சயம். 266 00:16:01,753 --> 00:16:03,338 என்ன? கஷ்டமான ராத்திரியா? 267 00:16:04,130 --> 00:16:05,048 ஆமா. 268 00:16:06,675 --> 00:16:07,676 நம் இருவருக்கும். 269 00:16:08,593 --> 00:16:10,887 என்னுதை விட உன்னுது மோசம் போல. 270 00:16:13,223 --> 00:16:15,183 ஏன்? என்ன நடந்தது? பேசணுமா? 271 00:16:16,643 --> 00:16:17,519 இல்ல. 272 00:16:21,189 --> 00:16:22,148 ஆமா. 273 00:16:30,699 --> 00:16:32,033 என்ன நடந்ததுன்னு சொல். 274 00:16:35,912 --> 00:16:37,997 மேரி க்ளேர் என்ன சொன்னா தெரியுமா? 275 00:16:38,832 --> 00:16:41,167 -என்ன? -என்னை சகோதரன் மாதிரி பார்க்கறாளாம். 276 00:16:42,210 --> 00:16:45,004 -அவ சகோதரன் போல. -கொடுமை, இல்லே? 277 00:16:49,592 --> 00:16:51,177 பார்ட்டில நல்லாதான் இருந்தீங்க. 278 00:16:51,761 --> 00:16:54,681 அப்படித்தானே? ஏதோ இருக்குன்னு நான் நினச்சேன். 279 00:16:55,265 --> 00:16:58,017 நான் தப்பா? இல்ல நான் வெறும் முட்டாளா? 280 00:16:58,101 --> 00:16:59,602 அப்படி சொல்லவே சொல்லாத. 281 00:17:01,187 --> 00:17:02,313 விஷயம் என்னன்னா... 282 00:17:04,107 --> 00:17:06,568 அந்தப் பொண்ணுக்கு ஒரு வித கவர்ச்சி இருக்கில்ல? 283 00:17:08,194 --> 00:17:10,446 அவளைப் பார்த்தாலே வயிறு கலங்குது. 284 00:17:10,530 --> 00:17:15,242 ஆமா, இப்ப எனக்கு அப்படித்தான் இருக்கு. இங்க. இங்கே அப்படி இருக்கு. 285 00:17:15,326 --> 00:17:17,662 அவளுக்கு பிடிச்ச நிறம் என்னனு தெரியணும். 286 00:17:18,872 --> 00:17:21,290 அவ கூட எழுந்து, அவளுக்கு காலை உணவு செய்யணும். 287 00:17:23,041 --> 00:17:24,836 ஒரு நாய் வாங்கி கூட நடக்கணும். 288 00:17:26,838 --> 00:17:30,884 ஆமா. அது எல்லாம். அவ கூட அது எல்லாம் எனக்கு வேணும். 289 00:17:31,593 --> 00:17:33,136 விசித்திரம் என்ன தெரியுமா? 290 00:17:33,803 --> 00:17:36,681 அவளை இப்பதான் பார்த்தேன் அவளை நேசிக்கிறேன்னு தோணுது. 291 00:17:37,474 --> 00:17:41,561 மனசில் இருந்து சொல்லப்படும் விஷயங்கள் எப்பவும் சரியான இடத்துக்கு போகும். 292 00:17:43,188 --> 00:17:44,230 அம்மா... 293 00:17:45,982 --> 00:17:47,901 நாளை அப்பாவின் இறுதிச்சடங்கு. 294 00:17:48,777 --> 00:17:51,946 ஒவ்வொருவரும் விஷயங்களை வெவ்வேற விதமா சமாளிக்கிறாங்க, 295 00:17:52,530 --> 00:17:57,202 இது, ஒரு விதத்தில் உன்னை விடுவிக்கிறது போல் இருக்கலாம். 296 00:17:58,369 --> 00:18:01,956 ஆனா அதை நாங்க எப்படி சமாளிக்கிறோம்னு நீ நினைக்கல. 297 00:18:03,041 --> 00:18:05,084 இது எல்லாம் கிறுக்குத்தனமா இருக்கு. 298 00:18:05,168 --> 00:18:08,129 உன் மூளை குழம்பிபோன மாதிரி இருக்கு. 299 00:18:09,297 --> 00:18:11,216 அதாவது, அவனை என்னால் நம்ப முடியல. 300 00:18:11,299 --> 00:18:13,551 -என் கவலை அவனுக்கு வேண்டியது... -இல்ல, பார். 301 00:18:13,635 --> 00:18:16,054 முதலில், நீ கவலைப்பட ஒண்ணுமில்ல. 302 00:18:16,846 --> 00:18:21,100 என்னை நான் பார்த்துக்க முடியும். உங்களை புண்படுத்த நான் விரும்பவே இல்ல. 303 00:18:22,477 --> 00:18:27,315 ஆனா இது என் வீடு, ஃபெடே. நான் வளர்ந்தவ, எனக்கு தேவை இருக்கு... 304 00:18:27,398 --> 00:18:28,691 அம்மா! அம்மா, ப்ளீஸ். 305 00:18:28,775 --> 00:18:30,109 -ப்ளீஸ். -நிறுத்து. 306 00:18:30,693 --> 00:18:32,153 நீ பேசணும்னு சொன்னே. 307 00:18:32,237 --> 00:18:35,281 -வளர்ந்தவங்க போல. இல்லையா? -ஆமா, ஆனா விவரம் வேண்டாம். 308 00:18:38,576 --> 00:18:39,536 ரொம்ப சரி. 309 00:18:41,579 --> 00:18:43,623 நாளை, நீ அவனை பார்க்கவேமாட்ட. 310 00:18:45,875 --> 00:18:46,835 உறுதியா சொல்றேன். 311 00:18:50,588 --> 00:18:51,548 சந்தோஷமா? 312 00:18:53,049 --> 00:18:53,883 ஆமா. 313 00:19:00,014 --> 00:19:01,975 உன்னிடம் ஒரு ரகசியம் சொல்லட்டா? 314 00:19:03,518 --> 00:19:05,520 அவ ஃபெடே கிட்டே நெருங்கறதை பார்த்தேன். 315 00:19:06,104 --> 00:19:07,313 அவன் உன் நண்பன். 316 00:19:07,814 --> 00:19:10,233 எனக்குத் தெரியல, ஆனா நீ அப்படி செய்யாதே. 317 00:19:18,157 --> 00:19:19,117 ஒரு விஷயம். 318 00:19:20,159 --> 00:19:22,829 என் கருத்து, உனக்கு யாரையாவது ரொம்ப பிடிச்சதுன்னா, 319 00:19:22,912 --> 00:19:23,997 ரொம்ப பிடிச்சதுன்னா, 320 00:19:25,039 --> 00:19:26,749 நண்பர்கள் அதை மதிக்கணும். 321 00:19:26,833 --> 00:19:29,168 மரியாதை. இல்லேன்னா, முடிஞ்சுது. 322 00:19:30,670 --> 00:19:33,631 அதனால், போய் ஃபெடேகிட்ட பேசு, 323 00:19:34,465 --> 00:19:36,426 அவளை விட்டுடுன்னு சொல். 324 00:19:37,135 --> 00:19:38,136 அவ்வளவு சுலபம். 325 00:19:39,679 --> 00:19:40,597 ஆமா. 326 00:19:41,431 --> 00:19:42,473 அவன்கிட்ட பேசு. 327 00:19:43,057 --> 00:19:44,559 நன்றி, மிச்சி. நன்றி. 328 00:19:47,061 --> 00:19:50,148 நாம் காரை பயன்படுத்துவது கடைசி முறை. 329 00:19:52,775 --> 00:19:54,277 ஹை, எல்லாம் சரிதானே? 330 00:19:55,320 --> 00:19:57,447 -மாலை வணக்கம். -மாலை வணக்கம். நீ நலந்தானே? 331 00:20:00,909 --> 00:20:01,951 ஒரு பானம் வேண்டுமா? 332 00:20:16,382 --> 00:20:17,717 -ஃபெடே, நிறுத்து. -வோவ். 333 00:20:17,800 --> 00:20:19,761 உனக்கு எப்பவும் எல்லாமும் கிடைக்காது. 334 00:20:19,844 --> 00:20:21,554 -ஆனா... -இது என் முறை, முட்டாள். 335 00:20:21,638 --> 00:20:23,306 நீ எது பத்தி பேசறே? 336 00:20:23,389 --> 00:20:24,891 மேரி க்ளேர், முட்டாள். 337 00:20:25,600 --> 00:20:29,395 99.5% நிச்சயமா அவளை நேசிக்கிறேன். 338 00:20:29,479 --> 00:20:31,564 100% இல்ல, ஏன்னா இப்பதான் பார்த்தோம். 339 00:20:32,148 --> 00:20:34,943 ஆனா அவளை பார்க்கிற போது, எனக்குள்ளே ஆழமா தோணுது 340 00:20:35,026 --> 00:20:36,819 நான் செய்யணும்... நான்... 341 00:20:38,196 --> 00:20:40,740 அவகூட நாய்களை நடத்தி கூட்டிப் போகணும், தெரியுமா? 342 00:20:42,951 --> 00:20:43,910 பண்ணு. 343 00:20:44,494 --> 00:20:48,039 அவளுக்காக மோதாதே, ஏன்னா அவ என் வாழ்வின் வசந்தம். 344 00:20:49,916 --> 00:20:51,751 அவளுக்காக மோதமாட்டேன், சரியா? 345 00:20:54,545 --> 00:20:55,421 ஐ லவ் யு, பா. 346 00:20:57,215 --> 00:20:58,216 சரி. 347 00:21:32,750 --> 00:21:33,918 காலை வணக்கம். 348 00:21:34,711 --> 00:21:36,796 -காலை வணக்கம். -நீ பார்க்க அழகா இருக்கே. 349 00:21:38,965 --> 00:21:40,216 நாம் பேச வேண்டியிருக்கு. 350 00:21:41,426 --> 00:21:43,678 -சொல்லு? -நான் நினைச்சுப் பார்த்தேன்... 351 00:21:44,929 --> 00:21:48,349 குடும்பத்துக்கு இன்னிக்கு ஒரு முக்கியமான நாள். 352 00:21:48,433 --> 00:21:53,604 எல்லோரின் மன அமைதிக்காகவும், அவங்க யாரும் உன்னை பார்க்காமல் இருந்தா நல்லது. 353 00:21:53,688 --> 00:21:54,522 இன்று மட்டும். 354 00:21:59,110 --> 00:22:00,486 சரி, நிச்சயம். 355 00:22:00,570 --> 00:22:03,156 எனக்குப் புரியுது. இது ரொம்ப தனிப்பட்டது. 356 00:22:04,198 --> 00:22:07,243 இது என் இடம் இல்ல. கவலை வேண்டாம். நான் காத்திருக்கேன். 357 00:22:11,039 --> 00:22:12,331 ஃபெடே ஏதோ சொன்னான். 358 00:22:16,544 --> 00:22:18,713 மனதில் இருந்து வருபவை 359 00:22:19,839 --> 00:22:22,967 எப்போதும் சரியான இடத்தில் போய் சேரும். 360 00:22:24,719 --> 00:22:28,014 தெரியல, அதைப் பத்தி யோசிச்சேன். 361 00:22:30,892 --> 00:22:32,810 இதெல்லாம் எங்கிருந்து வருது? 362 00:22:35,313 --> 00:22:37,940 ஒருவேளை நாம் ரொம்ப வேகமா போறோம் போலிருக்கு. 363 00:22:40,735 --> 00:22:43,696 -இது நான் இல்ல, மிச்சி. -நான் கூட, இல்ல. 364 00:22:44,197 --> 00:22:46,616 ஆனா ஜாலி பண்ணினோம். நல்லா இருந்தது. 365 00:22:47,325 --> 00:22:50,286 கவலை வேண்டாம். கவனி. 366 00:22:51,162 --> 00:22:52,413 யார் இங்கே யார்? 367 00:22:53,623 --> 00:22:56,167 நாம் இப்படித்தான் இருக்கணும்னு யார் சொல்வது? 368 00:22:57,001 --> 00:22:59,504 நாம் செய்வதை பற்றி யார் முடிவெடுப்பது? நாம்... 369 00:23:00,880 --> 00:23:03,800 நம் முடிவுகளை நாமே எடுப்போம். எந்த தீர்ப்பும் வேண்டாம். 370 00:23:04,926 --> 00:23:08,137 நாம் சந்தோஷமா இருக்கோம். நலமா இருக்கோம். இன்று இருக்கோம். 371 00:23:08,221 --> 00:23:10,098 -ஆமா, -நாம் நாம்தான். 372 00:23:10,181 --> 00:23:12,391 -நாளை என்பது இல்லை. -தெரியும். 373 00:23:13,643 --> 00:23:15,937 ஆனா இன்று நான் என் குடும்பத்தோட இருக்கணும். 374 00:23:43,840 --> 00:23:45,007 ஹை, அன்பே! 375 00:23:46,008 --> 00:23:47,510 போ, எடுத்துக்கோ. 376 00:23:56,769 --> 00:24:00,690 "மனதிலிருந்து வரும் விஷயங்கள் சரியான இடத்துக்கே போய் சேரும்." 377 00:24:02,942 --> 00:24:04,735 எதைப் பத்தி பேசறே? 378 00:24:07,029 --> 00:24:11,367 எனக்கு 16 வயசா இருந்தப்போ உனக்கு நான் எழுதின கடிதத்தில் இதை எழுதினேன். 379 00:24:13,244 --> 00:24:15,496 இல்ல, ஞாபகம் இல்ல. 380 00:24:23,087 --> 00:24:24,505 நீ சரியான போலி. 381 00:24:25,798 --> 00:24:28,634 ஜூலியோ, வழி விடு. என் மோட்டார்சைக்கிள் எடுக்கணும். 382 00:24:34,140 --> 00:24:35,600 கேமிலா புத்திசாலி. 383 00:24:36,142 --> 00:24:37,018 சீக்கிரமா, 384 00:24:37,101 --> 00:24:40,146 நீ ஒரு விஷயத்துக்கு மட்டும்தான் லாயக்குன்னு தெரிஞ்சுப்பா. 385 00:24:40,229 --> 00:24:41,480 எனக்கு வழி விடு... 386 00:24:41,564 --> 00:24:44,108 ஜூலியோ, வேண்டாம்! என்ன செய்றே? என்னை விடு! 387 00:24:45,276 --> 00:24:48,237 நல்லா அனுபவி. சந்தோஷமா இரு. 388 00:24:49,197 --> 00:24:52,950 ஜூலயோ! கதவைத் திற! ஜூலியோ! 389 00:24:53,034 --> 00:24:56,287 -அப்படியா? விபத்து இருக்க கூடாது. -சரி பார்த்துட்டேன். 390 00:24:56,370 --> 00:24:58,539 -இதுக்கு மேல் என்னால்... -பின் பக்கமா? 391 00:24:58,623 --> 00:24:59,665 ஆமா. 392 00:25:00,208 --> 00:25:01,626 இங்கே? ப்ரேக்? 393 00:25:01,709 --> 00:25:03,794 சரியா இருக்கு. நானே எண்ணெய் போட்டேன். 394 00:25:03,878 --> 00:25:05,296 -நன்றி. -நல்லா இருக்கும். 395 00:25:05,379 --> 00:25:07,548 இல்ல, இல்ல. உறுதியா சொல்றேன். 396 00:25:08,799 --> 00:25:10,384 என்ன விஷயம், ஃபெடே? 397 00:25:10,968 --> 00:25:13,512 பார்ப்போம். உன் தாத்தா பைக் ஓட்டுபவர். 398 00:25:14,013 --> 00:25:17,934 உன் அப்பாவும்தான். உன்னைப் பொறுத்தவரை உனக்கும் அப்படி ஆகணும்னு ஆசை. 399 00:25:19,018 --> 00:25:21,604 -ஆகணுமா வேண்டாமா? -ஆகணும். 400 00:25:22,188 --> 00:25:25,233 அப்ப, வண்டியை எடு! 401 00:25:27,777 --> 00:25:31,197 ஜூலியோ, கதவைத் திற! 402 00:25:31,280 --> 00:25:32,698 ஜூலியோ, திற! 403 00:25:37,370 --> 00:25:38,788 வரியா? பைக்கிட்ட இருக்கோம். 404 00:25:38,871 --> 00:25:39,914 நாசமாப் போக! 405 00:25:40,456 --> 00:25:42,875 -மேலிருந்து விழுந்தது ஞாபகமிருக்கா? -இல்ல. 406 00:25:43,376 --> 00:25:45,294 சே, எப்படி ஞாபகம் இல்லாம போகும்? 407 00:25:45,378 --> 00:25:46,629 அன்னிக்கு மழை பெஞ்சது. 408 00:25:47,213 --> 00:25:50,299 நாம் பைக்கில் இருந்தோம் வழியில் சேறு குறுக்கே வந்தது. 409 00:25:52,134 --> 00:25:55,221 அப்பா முன்னாடி போனார், அப்புறம் நான், 410 00:25:55,721 --> 00:25:59,267 ஆனா நீ அப்படியே நின்னுட்டே. 411 00:25:59,976 --> 00:26:04,355 அதனால் அப்பா, எப்பவும் பொறுமை, எப்பவும் புரிஞ்சுகிறவர், 412 00:26:04,438 --> 00:26:07,942 கத்த ஆரம்பிச்சார், "தைரியமா இரு." 413 00:26:18,369 --> 00:26:19,495 அடச் சே. 414 00:26:21,664 --> 00:26:27,086 மேலிருந்து வழுக்கி விழுந்து அங்கேயே கிடந்தே, 415 00:26:27,169 --> 00:26:31,048 அப்படியே அசையாம பந்து போல சுருண்டு. அழுது, அழுது. 416 00:26:31,590 --> 00:26:34,719 என் பைக்கில் நான் திருப்பி கூட்டிட்டு போனேன். ஞாபகம் இல்ல? 417 00:26:36,053 --> 00:26:39,765 ரஃபேலா இளவரசனைக் காப்பாற்றினாள். எப்பவும் போல. 418 00:26:41,267 --> 00:26:44,520 இப்பவும் நீ விஷயங்களை சரியா எடுத்துக்காம இருப்பது சோகம். 419 00:26:46,939 --> 00:26:48,524 அது ஒரு கிண்டல்தான். 420 00:26:54,530 --> 00:26:58,743 நீ ஏன் இவ்வளவு கொடூரமா இருக்கே? உன் அப்பா போலவே இருக்க. 421 00:27:17,219 --> 00:27:18,054 போகலாம்! 422 00:27:39,575 --> 00:27:41,494 அவங்க போய் நேரமாச்சா? 423 00:27:42,661 --> 00:27:44,997 உங்களால் போய் பிடிக்க முடியாது, மிஸ். 424 00:27:50,795 --> 00:27:53,047 அந்த நாய் எங்கே? 425 00:27:53,130 --> 00:27:54,590 -எஜமானரா? -என்ன? 426 00:27:54,673 --> 00:27:56,050 அவர் செத்துட்டார், மிஸ். 427 00:27:56,592 --> 00:27:58,427 சே! சே, சே, சே! 428 00:28:01,889 --> 00:28:04,517 வோவ்! எல்லாம் அருமையா இருக்கு. 429 00:28:04,600 --> 00:28:07,269 ஜூவானிட்டா, ரோசிட்டா, மதிய வணக்கம். 430 00:28:08,938 --> 00:28:11,690 சமையலறை என்றும் அதிசயங்கள் செய்யும் இடம். 431 00:28:14,026 --> 00:28:16,070 சமையல்காரனாக விரும்பினேன், கார்லோஸ். 432 00:28:17,363 --> 00:28:18,364 நீங்க... 433 00:28:20,157 --> 00:28:22,827 உனக்கு நிறைய விஷயம் வேணும், ஆனா நீ ஒண்ணுமில்லாதவன். 434 00:28:30,960 --> 00:28:32,336 நீ புளுகன். 435 00:28:33,712 --> 00:28:35,089 நீ மொள்ளமாரி. 436 00:28:36,841 --> 00:28:38,926 -உனக்கு தைரியம் இல்ல. -உனக்கு? 437 00:28:39,718 --> 00:28:44,014 மனசாட்சியே இல்லாத பாம்பு. ஆட்டுத் தோல் போர்த்திய ஓநாய். 438 00:28:49,270 --> 00:28:51,188 நீ ஏன் இவ்வளவு கோபமா இருக்கே? 439 00:28:51,272 --> 00:28:53,774 இவ்வளவு கோபம். சரியில்ல. 440 00:28:53,858 --> 00:28:56,861 நாம் வளர்ந்தவங்க மாதிரி பேசணும். 441 00:28:56,944 --> 00:28:58,404 -சரி, பேசலாம். -மரியாதையா இரு. 442 00:28:58,487 --> 00:28:59,738 -வாய்ப்பே இல்ல. சரியா? 443 00:28:59,822 --> 00:29:01,031 சரி. 444 00:29:01,699 --> 00:29:04,326 கிட்ட வராதே. 445 00:29:07,830 --> 00:29:09,165 நீ மெழுகுவர்த்திய அணைக்கல! 446 00:29:14,003 --> 00:29:17,173 என் வாழ்நாள் பூரா உன்னை மறக்க முயற்சி செஞ்சேன்! 447 00:29:17,923 --> 00:29:19,216 போதும்! 448 00:29:21,051 --> 00:29:24,013 எனக்கு நடந்ததிலே ரொம்ப கேவலமானவ நீ! 449 00:29:27,183 --> 00:29:28,601 எங்கே இருக்கே? எங்கே? 450 00:29:28,684 --> 00:29:29,643 இங்கே இருக்கேன். 451 00:29:31,228 --> 00:29:32,188 சே! 452 00:29:38,152 --> 00:29:40,196 நீ கல் மாதிரி. இதயமே இல்ல. 453 00:29:40,821 --> 00:29:43,115 காதல்னா என்னனு உனக்கு சொல்லிக் குடுத்தேன். 454 00:29:44,492 --> 00:29:46,494 ஜூலியோ, உனக்கு என்னைத் தெரியாது. 455 00:29:47,369 --> 00:29:50,206 தன்னையே காதலிக்கத் தெரியாத உன்னை யார் காதலிப்பாங்க? 456 00:29:50,289 --> 00:29:52,791 உனக்கு மக்களை புண்படுத்த தெரியும், விக்டோரியா. 457 00:30:02,259 --> 00:30:04,220 என் பெயர் விக்டோரியா இல்ல! 458 00:30:07,932 --> 00:30:09,141 நான் மேரி க்ளேர். 459 00:30:10,976 --> 00:30:12,269 நான் மேரி க்ளேர். 460 00:30:37,419 --> 00:30:39,630 சின்னவளா அப்பா இங்கே கொண்டு வருவார். 461 00:30:41,340 --> 00:30:43,300 அவருக்கு ஆறு ரொம்ப பிடிக்கும் ஏன்னா... 462 00:30:45,135 --> 00:30:47,388 அவருக்கு, சலனமில்லாம இருப்பது இறந்தது போல. 463 00:30:47,471 --> 00:30:48,722 கண்ணு... 464 00:30:50,432 --> 00:30:51,642 உன் சகோதரன்... 465 00:30:57,106 --> 00:30:58,107 நன்றி, அம்மா. 466 00:31:09,785 --> 00:31:10,953 நன்றி, ரஃபேலா, 467 00:31:11,745 --> 00:31:14,873 ஆனா அவர் கடந்த காலத்தைப் பற்றி பேசுவதை விரும்பமாட்டார். 468 00:31:15,457 --> 00:31:16,500 என் அப்பா 469 00:31:17,960 --> 00:31:20,713 எப்பவும் ஒரு அடி முன்னால் நடந்து செல்பவர். 470 00:31:21,922 --> 00:31:23,549 எப்பவும் எதிர்காலம் பத்திதான். 471 00:31:24,800 --> 00:31:27,845 அவருக்கு செய்யும் உண்மையான மரியாதை 472 00:31:29,054 --> 00:31:30,139 முன் நோக்கி போவதே. 473 00:31:30,222 --> 00:31:31,932 ஒவ்வொரு நாளும் கடுமையா உழைப்பது. 474 00:31:32,808 --> 00:31:34,935 நம்மை திரும்பக் கண்டுபிடிப்பது, 475 00:31:35,477 --> 00:31:36,604 புதுப்பித்து கொள்வது. 476 00:31:39,023 --> 00:31:42,568 நாம் பயப்படும் விஷயங்களை கூட செய்ய அப்பா சொல்லிக் குடுத்தார். 477 00:31:43,902 --> 00:31:46,655 நாம் விழுவதற்கு பயப்பட்டா, இல்ல... 478 00:31:48,532 --> 00:31:49,825 இல்ல பைக்கில் ஏறுவதற்கு 479 00:31:51,201 --> 00:31:52,703 பயப்பட்டால். 480 00:31:56,040 --> 00:32:00,377 என் அப்பா உலகிலேயே மிக விரும்பக் கூடிய மனிதன் இல்ல. 481 00:32:01,462 --> 00:32:06,008 ஆனா அவர் நம்மை நேசிச்சார். அப்படித்தான் அவரை நாம் நினைவில் வைக்கணும். 482 00:32:07,718 --> 00:32:08,636 நன்றி. 483 00:32:14,516 --> 00:32:15,559 ப்ளீஸ். 484 00:33:08,237 --> 00:33:11,615 எல்லாம் ராணிகள். அருமையான கை. 485 00:33:15,160 --> 00:33:16,078 ஆனா... 486 00:33:18,330 --> 00:33:19,373 ஒன்பதுகளின் போக்கர். 487 00:33:20,541 --> 00:33:24,420 வாக்குறுதின்னா வாக்குறுதிதான், கார்லோஸ். ஷாட்டோ மார்கோ எடுத்துக்கறேன். 488 00:33:24,920 --> 00:33:29,425 கனவான்களே, கிளம்பறோம். மாலை நேரத்தை அனுபவிங்க. மன்னிக்கவும். 489 00:33:34,346 --> 00:33:35,723 சோகமா இருக்காதீங்க, பாஸ். 490 00:33:37,015 --> 00:33:39,893 பெத்ரோ எப்பவும் போக்கரில் மோசம்தான். 491 00:33:41,270 --> 00:33:43,856 உன் அப்பா ப்ளஃப் ஆட விரும்புவார். 492 00:33:49,611 --> 00:33:51,071 ராஸ்ப்பெர்ரி டார்ட்? 493 00:33:51,864 --> 00:33:54,491 சமையலறையில் ஒரு விபத்து நடந்தது, மேடம். 494 00:33:56,034 --> 00:33:59,705 அவன் கையில் இருந்த கார்ட் சரியில்லேன்னு தெரிஞ்சிருந்தும், 495 00:33:59,788 --> 00:34:01,081 ஜெயிக்கலாம்னு போனான். 496 00:34:01,165 --> 00:34:05,502 சொன்னான், "நீ தோத்தா, ரிஃபார்மா தெருவில் முழு நிர்வாணமா 497 00:34:05,586 --> 00:34:08,297 -"ஓடணும்" -ஐயோ! 498 00:34:08,797 --> 00:34:11,175 -தோத்தும் போயிட்டான்! -ஐயோ! 499 00:34:12,760 --> 00:34:16,346 அவன் விமானி லைசன்ஸ் வாங்கின சமயம் ஞாபகம் இருக்கு. 500 00:34:17,598 --> 00:34:19,183 அவன் அதுக்காக வேலை செய்யல. 501 00:34:19,266 --> 00:34:21,976 -அதை விலைக்கு வாங்கினான், அன்பே. -ஆமா. 502 00:34:22,478 --> 00:34:23,771 அது, விஷயம் என்னன்னா, 503 00:34:23,853 --> 00:34:27,690 அகாபுல்கோவுக்கு தன் விமானத்தில் கூட்டிட்டு போவேனு கட்டாயப்படுத்தினான். 504 00:34:28,358 --> 00:34:30,068 நாங்க வந்து சேர்ந்த சமயம், 505 00:34:30,152 --> 00:34:33,030 தேவையான பெட்ரோல் போடலேன்னு அவனுக்கு ஞாபகம் வந்தது. 506 00:34:34,114 --> 00:34:39,328 அதனால் கோல்ஃப் கோர்ஸில் 14வது துளை மேல் இறக்க வேண்டியதாச்சு. 507 00:34:40,036 --> 00:34:42,873 பங்கர் இல்லாம இருந்திருந்தா, 508 00:34:42,956 --> 00:34:47,043 நாங்க எல்லோரும் ஏரியில் மூழ்கியிருப்போம். 509 00:34:52,632 --> 00:34:53,634 சாரி. 510 00:34:54,467 --> 00:34:59,848 சாரி, நான் சொல்ல வந்தது என்னன்னா உன் அப்பா நம் எல்லாரையும் சிரிக்க வெச்சார். 511 00:35:01,266 --> 00:35:02,976 நீ அவரை ரொம்ப நினைவுபடுத்தற. 512 00:35:03,852 --> 00:35:07,105 ஆமா, ஏன்னா நாம் குழப்பவாதிங்க. 513 00:35:07,689 --> 00:35:09,733 இல்ல, அப்படி இல்ல. 514 00:35:11,276 --> 00:35:12,694 கவலை வேண்டாம், அத்தை. 515 00:35:13,695 --> 00:35:17,950 அந்த கதை எனக்கு மனப்பாடமா தெரியும். என் அப்பா ஒரு சர்வ நாசம். 516 00:35:18,575 --> 00:35:21,119 தன் பணம் முழுசையும் கேலியன் ஃபண்டில் தொலைச்சார். 517 00:35:22,996 --> 00:35:27,668 அதற்கு பிறகு, குடிச்சுட்டு விமானம் ஒட்டி தன்னையும் அம்மாவையும் சாவடிச்சார். 518 00:35:28,460 --> 00:35:29,336 -முடிவு. -பல்பி. 519 00:35:30,546 --> 00:35:31,505 இல்ல. 520 00:35:32,881 --> 00:35:36,218 அது அவர்தான், ஜூலியன். நான் இல்ல. 521 00:35:38,345 --> 00:35:39,346 அவர். 522 00:35:46,436 --> 00:35:50,107 சாரி. குடிச்சா அவ ஏன்னா ஆவான்னு உங்களுக்கு தெரியும். 523 00:35:52,901 --> 00:35:56,446 என் அப்பா பத்தி பேசிகிட்டே போகலாம். எல்லோரும் ஒரு மாதிரிதான். 524 00:35:57,322 --> 00:35:58,574 அவங்க ரெண்டு பேரும் இல்ல. 525 00:36:01,952 --> 00:36:02,828 மன்னியுங்க. 526 00:36:08,375 --> 00:36:10,627 மோசடியான ஒரு முதலீட்டு நிதியில் 527 00:36:10,711 --> 00:36:13,714 அவங்க பணம் எல்லாம் வீணாப் போச்சு. 528 00:36:15,007 --> 00:36:18,093 அந்த முழு மோசடியும் உலகத்துக்கே தெரியும். 529 00:36:18,176 --> 00:36:21,722 நம் நிறைய நண்பர்களும் அவங்கவங்க பணத்தை விட்டாங்க. 530 00:36:22,848 --> 00:36:23,807 பாவம். 531 00:36:39,323 --> 00:36:40,866 -நீ நலம்தானே? -ஆமா, சாரி. 532 00:36:40,949 --> 00:36:41,783 ஹே. 533 00:36:43,201 --> 00:36:44,411 என்ன விஷயம்? 534 00:36:45,162 --> 00:36:47,039 -ஆமா, இல்ல, சாரி. -என்ன ஆச்சு? 535 00:36:47,122 --> 00:36:49,374 கொஞ்சம் குழப்பமா இருக்கு. 536 00:36:49,458 --> 00:36:51,460 -தூங்கப் போறேன். -நான் கூட வரேன். 537 00:36:51,543 --> 00:36:53,420 இல்ல, நானே போய்க்கறேன். 538 00:36:58,175 --> 00:36:59,134 மேரி க்ளேர். 539 00:37:07,684 --> 00:37:08,936 ஃபெடரிக்கோவுக்கு! 540 00:37:09,603 --> 00:37:10,437 சியர்ஸ்! 541 00:37:10,520 --> 00:37:11,897 -சியர்ஸ். -சியர்ஸ். 542 00:37:25,827 --> 00:37:27,245 என்ன ஆச்சு? 543 00:37:27,329 --> 00:37:29,498 ஹே, என்ன ஆச்சு? 544 00:37:37,631 --> 00:37:38,799 நீ ஏன் அழறே? 545 00:37:47,766 --> 00:37:51,728 இந்த குடும்பத்தில், நீ ஒரு தப்பு செஞ்சா, ஒழிச்சிடுவாங்க. 546 00:37:54,606 --> 00:37:56,692 எல்லாம் வெத்துவேட்டுங்க. 547 00:37:59,069 --> 00:38:01,738 இத்தனை நாளும், எங்களை ஒதுக்கிகிட்டே இருந்தாங்க. 548 00:38:03,073 --> 00:38:06,618 முதலில், அது எங்க தப்பு இல்ல. 549 00:38:07,703 --> 00:38:11,248 இரண்டாவது, அது 15 வருஷம் முன் நடந்தது. 550 00:38:14,167 --> 00:38:16,086 டின்னர் போது நடந்ததுக்கு சாரி. 551 00:38:17,295 --> 00:38:18,422 எனக்கு ஒரு... 552 00:38:20,340 --> 00:38:21,466 நினைவு வந்தது. 553 00:38:22,926 --> 00:38:25,929 நான் ஒரு சிக்கலான உறவிலேருந்து வெளிய வந்துகிட்டிருக்கேன். 554 00:38:28,765 --> 00:38:31,476 புரிஞ்சுது. என் வாழ்வின் கதை இதுதான். 555 00:38:33,270 --> 00:38:34,271 விஷமான மனிதர்கள். 556 00:38:37,482 --> 00:38:41,069 எப்படி அங்கிருந்து தப்பிச்சே? 557 00:38:44,489 --> 00:38:45,949 பயணம் செஞ்சுதான். 558 00:38:47,242 --> 00:38:51,038 மொரோக்கோலேருந்து ஐஸ்லேண்ட் போனேன். 559 00:38:52,539 --> 00:38:54,499 எல்லா இடத்துக்கும். எல்லா இடத்துக்கும். 560 00:38:55,751 --> 00:38:57,461 உனக்குப் பிடிச்ச இடம் எது? 561 00:39:00,672 --> 00:39:01,715 டஸ்கனி. 562 00:39:04,926 --> 00:39:08,138 ஏன்னா அங்கதான் நான் என்னை கண்டுபிடிச்சேன். 563 00:39:09,598 --> 00:39:11,224 என் வாழ்வின் காதலை சந்திச்சேன். 564 00:39:12,726 --> 00:39:13,769 கலை. 565 00:39:16,772 --> 00:39:18,523 நானா இருப்பது சுலபம் இல்ல. 566 00:39:19,941 --> 00:39:22,152 ஆமா, நான் ஒரு உர்கீசா. 567 00:39:22,736 --> 00:39:25,989 நான் முக்கியமானவ அழகானவ. 568 00:39:26,073 --> 00:39:28,825 ஆனா நான் வலிமையானவ மேலும் புத்திசாலியும் கூட. 569 00:39:29,451 --> 00:39:31,787 அவங்க நினைப்பதை விட அதிகம் உள்ளவ. 570 00:39:34,664 --> 00:39:35,665 அல்லது இல்ல. 571 00:39:38,126 --> 00:39:39,127 ஒருவேளை இல்ல. 572 00:39:40,420 --> 00:39:44,341 ஒருவேளை நான் வெத்துவேட்டுதானோ எதுக்கும் பிரயோஜனம் இல்லாதவளோ. 573 00:39:45,801 --> 00:39:47,052 என் அப்பா மாதிரி. 574 00:39:49,846 --> 00:39:51,556 இருப்பதிலேயே அழகான விஷயம் தெரியுமா? 575 00:39:52,099 --> 00:39:55,602 அங்கே நான் பார்த்த ஒரு வயதான ஜோடி என் தாத்தாபாட்டி போல ஆனாங்க. 576 00:39:58,188 --> 00:40:02,150 எதையும் மெதுவா கையாளவும், வாழ்வை இன்னும் உண்மையா வாழவும் சொல்லி தந்தாங்க. 577 00:40:04,820 --> 00:40:07,614 உன்னிடம் எதுக்கு சொல்றேன்னு தெரியல. அசட்டுத்தனம்! 578 00:40:09,908 --> 00:40:10,992 நான் நினைக்கிறேன் 579 00:40:12,869 --> 00:40:17,457 அறிமுகமே இல்லாதவர் உன் வாழ்வை எப்படி மாற்ற முடியும் என்பது ஆச்சரியம். 580 00:40:19,876 --> 00:40:22,379 சில சமயம் அப்படி நடக்கும். 581 00:40:23,755 --> 00:40:25,006 நீ ஒரு போராளி. 582 00:40:26,633 --> 00:40:29,636 உனக்கு என்ன வேணும்னு தெரிஞ்சுக்கறது தப்பில்ல. 583 00:40:30,720 --> 00:40:34,182 உனக்கு என்ன வேணும்னு உனக்கு சரியா தெரியுது. அதுவே பெரிய விஷயம். 584 00:40:35,308 --> 00:40:36,685 சரிதான். 585 00:40:37,686 --> 00:40:39,146 என்ன வேணும்னு தெரியும். 586 00:40:40,856 --> 00:40:46,111 ஆனா எல்லோரும் ஃபெடேவை பார்த்துகிட்டே இருக்கிறதினால் நான் காணாம போயிடறேன். 587 00:40:46,695 --> 00:40:47,946 அது அறுப்பா இருக்கு. 588 00:40:49,573 --> 00:40:51,074 அனைவரும் என்னை பாப்பாங்க. 589 00:41:08,341 --> 00:41:10,760 என் வழி எதுன்னு தெரியலேன்னு சில சமயம் தோணுது. 590 00:41:12,220 --> 00:41:16,141 இழுபட்டுகிட்டே போகிறது போல. தெரியுதா? 591 00:41:18,476 --> 00:41:19,853 ஆனா சில சமயம், 592 00:41:21,229 --> 00:41:23,648 நான் எங்க இருக்கணுமோ அங்கதான் போய் சேரறேன். 593 00:41:43,543 --> 00:41:44,586 சப்தம் போடாதே 594 00:41:45,337 --> 00:41:48,548 ஏன்னா நான் இப்ப செய்யப் போறது உன்னை பயப்படுத்தலாம். 595 00:41:49,424 --> 00:41:51,384 -ஆனா அது உனக்கு பிடிக்கும். -ஆனா... 596 00:42:37,973 --> 00:42:39,224 அன்பே, நான்... 597 00:42:41,559 --> 00:42:42,769 மிச்சி? 598 00:43:43,997 --> 00:43:45,999 வசனங்கள் மொழிபெயர்ப்பு கிரண் காஷ்யப் 599 00:43:46,082 --> 00:43:48,084 படைப்பு மேற்பார்வையாளர் பிரதீப் குமார்