1 00:00:45,796 --> 00:00:47,214 ஹை, நண்பா. காலை வணக்கம். 2 00:00:47,298 --> 00:00:48,132 ஹலோ. 3 00:00:50,342 --> 00:00:51,510 நன்றி. 4 00:00:55,431 --> 00:00:56,557 சுவையா இருக்கு. நன்றி. 5 00:01:01,979 --> 00:01:06,025 ஆமா. நான் 403 எடுத்துக்கறேன். கடல் காட்சி இருக்கிற மாதிரி. 6 00:01:08,360 --> 00:01:11,030 சாரி. உங்க கார்ட் மறுக்கப்பட்டது. 7 00:01:11,781 --> 00:01:14,116 அதை வெட்டிப் போடுன்னு மெஷின் சொல்லுது. 8 00:01:17,244 --> 00:01:18,662 ரெபக்கா, சரியா? 9 00:01:20,206 --> 00:01:21,664 நான் நினைக்கிறேன், இப்ப... 10 00:01:23,417 --> 00:01:25,503 எப்படி நாம் உதவி செய்துக்கலாம்? 11 00:01:37,681 --> 00:01:39,308 சரி பார்க்க ஒரு நிமிஷம் குடுங்க. 12 00:01:40,601 --> 00:01:41,602 நன்றி. 13 00:02:37,408 --> 00:02:41,412 மாலா ஃபார்ச்சுனா 14 00:02:46,000 --> 00:02:48,586 விக்டோரியா சிமொனியன் 15 00:02:48,668 --> 00:02:51,881 விக்டோரியா சிமொனியன் வெளியேற்றப்பட்டார் 16 00:02:51,964 --> 00:02:55,551 கேலியன் ஃபன்ட் மிலியன்-டாலர் ஊழல் 17 00:03:00,222 --> 00:03:03,100 லத்தீன் அமெரிக்கா வெர்சஸ் சிமொனியன் 18 00:03:08,689 --> 00:03:10,190 ரெபேவிடமிருந்து 19 00:03:13,903 --> 00:03:15,154 சல்மெரோன், சரியா? 20 00:03:19,366 --> 00:03:23,245 இல்ல, மிஸ், சல்மெரோன் என்ற பெயரில் யாரும் இல்ல. 21 00:03:23,329 --> 00:03:26,373 ஆமா, இருக்கு. அவரை அறை 147ல் பார்த்தேன். 22 00:03:26,457 --> 00:03:29,585 6 அடி உயரம் இருப்பார், 30 வயசு, அழகா. 23 00:03:29,668 --> 00:03:32,171 அவரோட ஒரே நல்ல பண்பு. 24 00:03:34,506 --> 00:03:36,258 இல்ல, நிச்சயம் தெரியும். 25 00:03:36,341 --> 00:03:38,969 சல்மெரோன்ற பெயரில் இங்க யாரும் இல்ல. 26 00:03:42,514 --> 00:03:43,933 வரவேற்பறை 27 00:03:46,769 --> 00:03:47,603 அது அவரா? 28 00:03:47,686 --> 00:03:48,520 இல்ல. 29 00:03:49,063 --> 00:03:52,066 மிஸ், என் செல்ஃபோனை எடுக்கக் கூடாது. 30 00:03:53,275 --> 00:03:54,276 மிச்சி... 31 00:03:54,360 --> 00:03:56,236 -மிஸ்... -போட்டுட்டயா? 32 00:04:00,824 --> 00:04:02,242 பிரமாதம், இல்ல? 33 00:04:02,326 --> 00:04:03,702 -ஆமா... -நான் சொல்றது. 34 00:04:03,786 --> 00:04:08,707 நிறைய ஆண்களுக்கு பெண் உறுப்புன்னா என்னன்னு தெரியாது, அவன் அதில் பிஹெச்டி. 35 00:04:09,583 --> 00:04:10,417 நான்... 36 00:04:10,501 --> 00:04:11,877 நிதானம். மூச்சு விடு. 37 00:04:15,464 --> 00:04:16,673 ஒண்ணு சொல்றேன் கேள். 38 00:04:17,173 --> 00:04:18,341 நீ எனக்கு உதவினா, 39 00:04:19,551 --> 00:04:21,887 உன் மேலதிகாரியிடம் சொல்ல மாட்டேன். 40 00:04:32,022 --> 00:04:33,190 போலிஸ்! 41 00:04:34,233 --> 00:04:36,318 சாவி எங்கே? திற! 42 00:04:38,487 --> 00:04:39,655 முட்டாள்கள். 43 00:04:43,534 --> 00:04:44,784 பால்கனியில் பாரு. 44 00:04:56,463 --> 00:04:58,799 மடையா, உன்னை இப்படித்தான் பிடிக்க நினச்சேன். 45 00:05:00,050 --> 00:05:02,177 கண்ணியமா நடந்துக்கோங்க, ப்ளீஸ். 46 00:05:02,261 --> 00:05:04,972 நான் என் பேண்ட்டையாவது போட்டுக்கலாமா? 47 00:05:05,556 --> 00:05:08,350 அவர் சமகாலத்தவர் போல் அல்லாமல், 48 00:05:08,434 --> 00:05:13,272 ஓவியர் ப்ரீதா ஒரு புரட்சி, மெக்சிகன் கலையில் மட்டும் இல்லை. 49 00:05:13,355 --> 00:05:18,402 தன் அடையாளத்தையும் முன்- கொலம்பியன் பின்புலத்தையும் 50 00:05:18,485 --> 00:05:21,447 -பரிசோதனை மூலம் வெளிப்படுத்தினார்... -இது ஒரு தவறு. 51 00:05:21,530 --> 00:05:23,866 பணம் கொடுக்கலேன்னா இதுதான் நடக்கும். 52 00:05:23,949 --> 00:05:26,368 -விலங்கை எடுங்க. நான் குற்றவாளி இல்ல. -இல்ல. 53 00:05:26,452 --> 00:05:28,495 -தர்மசங்கடம். -நீ ஒளிஞ்சுகிட்டு இருந்தே. 54 00:05:28,579 --> 00:05:30,456 அதுதான் தர்மசங்கடம். நட. 55 00:05:33,042 --> 00:05:35,544 சரியான நாய். 56 00:05:35,627 --> 00:05:40,758 ...முதல் முறையா சர்வதேச ஏலத்தில் 10 மில்லியன் டாலர்களை மிஞ்சியது. 57 00:06:02,529 --> 00:06:03,864 இல்ல... 58 00:06:03,947 --> 00:06:08,202 பிளாஸ்டிக் மெழுகுவர்த்தி பயன்படுத்தும் யோசனை யாருக்கு வந்தது? 59 00:06:08,285 --> 00:06:10,370 காத்து வீசி அணைச்சுடும். 60 00:06:10,454 --> 00:06:12,372 இல்ல, எனக்கு மெழுகு வேணும். 61 00:06:12,456 --> 00:06:14,374 -பார்த்துக்கோ, ப்ளீஸ். -சரி. 62 00:06:15,459 --> 00:06:16,877 இது என்ன? 63 00:06:16,960 --> 00:06:19,922 இல்ல, அன்னம். அதை கொல்லு. 64 00:06:20,005 --> 00:06:22,800 அது ஒரு சன்பார்ன் கஃபே மாதிரி இருக்க வேண்டாம். 65 00:06:22,883 --> 00:06:27,763 ரெண்டு உடைஞ்ச நாற்காலி இருக்கு, மாத்துங்க, ப்ளீஸ். 66 00:06:33,977 --> 00:06:34,812 ஹலோ? 67 00:06:34,895 --> 00:06:38,899 இது மார்ட்டின் கவுண்டி ஜெயில், ஃப்ளோரிடாலிருந்து வரும் ஃபோன் அழைப்பு. 68 00:06:39,108 --> 00:06:39,942 அப்பா. 69 00:06:40,526 --> 00:06:41,735 நீ என்ன செய்றே? 70 00:06:41,819 --> 00:06:43,362 ஒரு பார்ட்டிக்கு தயார் ஆகறேன். 71 00:06:43,445 --> 00:06:45,239 மார்ட்டின் கவுண்டி ஜெயில், ஃப்ளோரிடா 72 00:06:49,284 --> 00:06:50,577 அது என்ன? 73 00:06:50,661 --> 00:06:51,912 என்ரிக்கே இக்லேசியாஸ். 74 00:06:51,995 --> 00:06:54,456 நீயும் உன் தங்கையும் கேட்பீங்க. 75 00:06:59,378 --> 00:07:00,295 அப்பா... 76 00:07:00,796 --> 00:07:02,131 நல்லா இருக்கேன், அன்பே. 77 00:07:02,214 --> 00:07:03,590 இல்ல, நீங்க இல்ல. 78 00:07:03,674 --> 00:07:05,843 உங்களுக்கு ஒரு நல்ல டாக்டர் தேவை. 79 00:07:05,926 --> 00:07:09,888 கண்ட உணவை சாப்பிடாதீங்க. உங்களை எப்படியாவது வெளியே கொண்டு வந்துடறேன். 80 00:07:11,598 --> 00:07:13,100 விக்டோரியா, என்ன நடக்குது? 81 00:07:13,684 --> 00:07:17,354 உங்க பாதி தண்டனை முடிஞ்சுது. மீதி பாதி ஜாமீன் குடுத்தா சுதந்திரம். 82 00:07:17,437 --> 00:07:18,772 ஒரு திட்டம் இருக்கு. 83 00:07:19,898 --> 00:07:23,527 100 மில்லியன் டாலர் சோஃபாவுக்கு பின்னாடி சுலபமா கிடைக்காது. 84 00:07:25,279 --> 00:07:27,990 தெரியும். இது சாதாரண சோஃபா கிடையாது, அப்பா. 85 00:07:28,740 --> 00:07:30,534 அது உர்கீசா செல்வம். 86 00:07:30,617 --> 00:07:33,328 ஃபெடே உர்கீசா நூறு மிலியன் புழங்கப் போற 87 00:07:33,412 --> 00:07:35,539 ஒரு நவீன கலை ம்யூசியம் திறக்கிறான். 88 00:07:35,622 --> 00:07:38,667 என்ன செய்யறான்னு தெரியாத ஒரு முட்டாள் அவன். 89 00:07:39,126 --> 00:07:42,045 அந்த ஃபவுண்டேஷனை யார் ஊடுருவப் போறாங்க தெரியுமா? 90 00:07:42,546 --> 00:07:44,173 எல்லாம் கட்டுபாட்டில் இருக்கு. 91 00:07:44,256 --> 00:07:45,674 உங்களுக்கு போலக் வேணுமா? 92 00:07:45,757 --> 00:07:47,176 ஆமா, எனக்கு போலக் வேணும். 93 00:07:47,968 --> 00:07:51,221 இப்போதைக்கு காகிதக் குவியலில் மாட்டிகிட்டு இருக்கேன். 94 00:07:51,305 --> 00:07:54,308 -நீங்கதான் சிஇஒவா? -இல்ல... ஆமா, நான்தான் சிஇஒ. 95 00:07:54,391 --> 00:07:55,851 ஏன் அது இன்னும் வெளிவரலே? 96 00:07:55,933 --> 00:07:57,060 ஆமா, சரி. சரி. 97 00:07:57,686 --> 00:08:00,230 விளக்கம் கொடுத்தது போதும். ஏலத்துக்கு போவீங்களா? 98 00:08:00,314 --> 00:08:02,524 ப்ளீஸ், ஏலத்துக்கு போங்க. 99 00:08:02,608 --> 00:08:04,443 -சரி, சரி. -நன்றி. 100 00:08:05,319 --> 00:08:07,779 முன்பிருந்தது போலவே விஷயங்கள் பழையபடி ஆகுது. 101 00:08:09,781 --> 00:08:11,241 சும்பியைப் பார்த்தயா? 102 00:08:11,325 --> 00:08:13,994 அவன் கசின்களோட நேத்து போயிட்டான். ஃபோன் எடுக்கல. 103 00:08:14,077 --> 00:08:15,662 இல்ல, ஏன்? இன்னிக்கு என்ன? 104 00:08:15,746 --> 00:08:17,915 ராஃபா, வா. நான் டிஜேகிட்ட பேசிட்டேன். 105 00:08:17,998 --> 00:08:20,792 10 லிருந்து 11 வரை வாசிக்கலாம் ஆனா ரேவ் வேணாம். 106 00:08:20,876 --> 00:08:23,378 சும்பி குடும்பத்துக்கு ரெக்கே பாண்டா வேணும். 107 00:08:23,462 --> 00:08:25,505 -உண்மையில், நான் இருப்பனான்னு... -என்ன? 108 00:08:25,589 --> 00:08:27,257 -ஒண்ணுமில்ல. -...உறுதியா தெரியல. 109 00:08:27,341 --> 00:08:30,260 -என்ன? -பர்னிங் மேனில் நான் வாசிக்கணும்னாங்க. 110 00:08:30,344 --> 00:08:32,386 -நீ விளையாடற. -நான் போகலாமா? 111 00:08:32,471 --> 00:08:34,306 -நிச்சயம். -நிஜமா? நான் அவன் சகோதரி. 112 00:08:34,389 --> 00:08:38,352 இது என் பார்ட்டி, நீ அந்த சரக்கு போடற பணக்காரங்களுக்கு வாசிக்க போறே? 113 00:08:38,434 --> 00:08:40,354 -அது... -போய் சாவு! 114 00:08:41,355 --> 00:08:42,773 சிரிச்சுகிட்டே இரு, ரஃபேலா. 115 00:08:43,565 --> 00:08:45,108 இது ஒண்ணும் புரியல. 116 00:08:45,192 --> 00:08:48,237 ஹோட்டலில் நடந்தது ஒரு தவறு. 117 00:08:48,946 --> 00:08:50,864 நாம் கனவான்கள் போல் பேசலாமா? 118 00:08:50,948 --> 00:08:52,115 இல்ல, முடியாது. 119 00:08:52,241 --> 00:08:53,617 ஜாமீன் பத்தி மட்டும்னா. 120 00:08:53,700 --> 00:08:57,079 எனக்கு வங்கியை கூப்பிட நேரம் இல்ல. இதை சரி செஞ்சுடலாம். 121 00:08:57,162 --> 00:08:58,580 வெளியே போன பிறகு சரி செய். 122 00:08:58,664 --> 00:09:00,082 -ஆனா... -உட்கார்டா, நாயே. 123 00:09:05,337 --> 00:09:06,171 ஹை. 124 00:09:19,434 --> 00:09:22,437 சாத்தானின் தொண்டையை எப்பயாவது பார்த்திருக்கயா? 125 00:09:22,980 --> 00:09:27,859 அந்த பாக்கியம் கிடைக்கல. ஆனா நீ இன்னும் கிட்ட வந்தா, உன்னுதை பார்ப்பேன். 126 00:09:27,943 --> 00:09:31,113 இங்கே நேரம் ரொம்ப மெதுவா போகும். 127 00:09:31,196 --> 00:09:32,030 பொய் இல்ல. 128 00:09:53,927 --> 00:09:54,970 லேட்டிஷியா. 129 00:09:56,847 --> 00:09:59,516 காத்து வர்ற மாதிரி ஒரு மேஜை வேணும். 130 00:10:00,267 --> 00:10:02,394 விசென்ட்டா முறுக்கிகிட்டு இருக்கா. 131 00:10:04,062 --> 00:10:05,897 நீ என்ன சொல்றயோ அது, லேட்டிஷியா. 132 00:10:13,113 --> 00:10:16,325 நீங்கள் அழைக்கும் நபர் இல்லை. 133 00:10:16,408 --> 00:10:18,827 பீப்பிற்குப் பிறகு செய்தியை விடவும். 134 00:10:18,910 --> 00:10:22,080 எங்கதான் இருக்கே, சும்பி மெண்டோசா? 135 00:10:28,378 --> 00:10:31,131 இங்க என்ன டீல்? சாப்பாடு இருக்கா இல்லையா? 136 00:10:31,214 --> 00:10:33,300 ஒரு ரொட்டித் துண்டாவது. 137 00:10:33,383 --> 00:10:36,845 ஒரு க்ளாஸ் தண்ணீர், கேண்டி, பாதாம், ஏதாவது. 138 00:10:36,928 --> 00:10:38,764 இது ஹோட்டல் இல்ல, முட்டாளே. 139 00:10:38,889 --> 00:10:40,557 இது வேணா தர்றேன். 140 00:10:40,640 --> 00:10:42,768 அது மேல்தான் உட்கார்ந்திருக்கயா? 141 00:10:42,851 --> 00:10:43,685 என்ன? 142 00:10:44,186 --> 00:10:45,604 மரியாதையுடன், சாரி. 143 00:10:46,813 --> 00:10:47,731 ஹே... 144 00:10:49,191 --> 00:10:51,068 நீ உன் பார்ட்டிக்கு போகலே? 145 00:10:55,364 --> 00:10:57,991 மிச்சி மான்டிஃபூஸ்கோ. போலோ மேட்ச்சில் பார்த்தோம். 146 00:10:58,075 --> 00:10:59,117 ஞாபகம் இல்ல? 147 00:11:03,330 --> 00:11:04,456 பார்க்கலாம். 148 00:11:05,832 --> 00:11:07,709 சே, நாயே. 149 00:11:07,793 --> 00:11:13,090 ஆமா. சினிமாவின் பொற்காலத்தில் உன் முகத்தை எப்படி மறப்பேன்? 150 00:11:13,757 --> 00:11:15,884 அந்த நாட்கள். எப்படி மறப்பேன்? 151 00:11:16,218 --> 00:11:19,137 இப்ப அது பரவாயில்ல. ஆனா முடிஞ்சு போச்சுப்பா. 152 00:11:19,805 --> 00:11:22,099 இந்த முட்டாள்களுக்கு லஞ்சம் தர முடியாது. 153 00:11:22,182 --> 00:11:24,393 -நீ யார்னு அவர்களிடம் சொன்னா... -வேண்டாம். 154 00:11:24,476 --> 00:11:29,064 நான் என்னனு சொல்வேன்? சொன்னேன், அவங்க கண்டுக்கல. 155 00:11:29,147 --> 00:11:33,485 என் பைத்தியக்கார கசின்கள், தெருவில் தண்ணி போட்டு, 156 00:11:33,568 --> 00:11:36,071 என் பேச்சிலர் பார்ட்டிக்கு தயார் செஞ்சு. 157 00:11:36,613 --> 00:11:42,619 இந்த நாய்ங்க வந்து என்னை பிடிச்சாங்க. என் பர்ஸ், செல்லை எடுத்துகிட்டாங்க... 158 00:11:42,702 --> 00:11:44,496 உனக்கு பிரமாதமான கசின்கள். 159 00:11:44,579 --> 00:11:49,918 என் பெயர் சொல்லி, லஞ்சம் குடுக்கறதை விட இங்கேயே கிடக்கறேன். 160 00:11:51,002 --> 00:11:52,838 பணம் வேணுமா? வேலை செய்யுங்க! 161 00:12:18,655 --> 00:12:20,490 சில வருஷம் முன் காதலில் விழுந்தேன். 162 00:12:22,659 --> 00:12:24,035 அவ பெயர் ஃப்ரான்செஸ்கா. 163 00:12:26,163 --> 00:12:27,372 இத்தாலிக்காரி. 164 00:12:28,999 --> 00:12:32,878 அவள் கண்கள் தேன் போல, அவ சருமம் ஆலிவ் போல. 165 00:12:36,756 --> 00:12:40,719 என் முன்னோர் நிலத்துக்கு போன ஒரு வெறும் பையன் நான். 166 00:12:41,887 --> 00:12:44,389 வாழ்வின் ஓரோ தருணத்தயும் சுவைக்க விரும்பினேன். 167 00:12:47,058 --> 00:12:50,145 மாட்ரிடில் ப்ளாசா த சாண்டா ஆனா சந்திக்கலாம்னு இருந்தோம். 168 00:12:51,396 --> 00:12:55,358 நான் தாமதமா போனேன், எங்க டேட் பத்தி கனவு கண்டுகிட்டு. 169 00:12:57,152 --> 00:13:02,073 சப்வேல டிக்கட் எடுக்காம போனது அவசரமா இல்லை தைரியமான்னு 170 00:13:02,157 --> 00:13:04,951 எனக்கு சரியா ஞாபகமில்ல. 171 00:13:08,413 --> 00:13:12,667 வெளியே போகும்போது என்னை பிடிச்சுத் தொலைச்சுட்டாங்க. 172 00:13:14,920 --> 00:13:16,588 என்னால் வேற என்ன செய்ய முடியும்? 173 00:13:18,006 --> 00:13:19,799 அவளைக் கூப்பிட வழியே இல்ல. 174 00:13:21,510 --> 00:13:23,929 என் காதலியிடமிருந்து அரை மைல் தூரத்தில், 175 00:13:24,471 --> 00:13:28,099 என் வலியை பத்தி கருணையே இல்லாம போலிஸ் என்னை கைது செஞ்சாங்க. 176 00:13:30,477 --> 00:13:34,814 அதனால் அவமானத்தோட ஆனா ஒரு இளைஞனின் வேகத்தோடு, 177 00:13:34,898 --> 00:13:38,026 தன் சொந்த சோகப் பாட்டில் அமிழ்ந்துபோக மறுத்து... 178 00:13:49,996 --> 00:13:52,499 இப்படித்தான் இந்த சோக கீதம் முடிந்தது. 179 00:13:53,500 --> 00:13:56,920 இந்த பிரச்சினையை சரி செய்ய என் உண்மையான அப்பாவின் பெயரை 180 00:13:57,003 --> 00:13:59,631 வெளிப்படுத்துவதை தவிர எனக்கு வேற வழியே தெரியல, 181 00:14:02,968 --> 00:14:06,096 ஹே, சும்மா ஆர்வம்தான், 182 00:14:08,306 --> 00:14:09,683 உன் அப்பா யார்? 183 00:14:09,766 --> 00:14:11,601 என் அப்பாவையா கேட்கறே? 184 00:14:13,186 --> 00:14:15,605 கவுண்ட் மான்டிஃபூஸ்கோவேதான். 185 00:14:15,689 --> 00:14:17,774 கவுண்ட் ஆஃப் மாண்டி கிறிஸ்டோ? 186 00:14:17,857 --> 00:14:20,193 வாயை மூடுங்க, முட்டாள்களே. அவனை பேச விடுங்க. 187 00:14:21,027 --> 00:14:24,281 என் தாத்தாவின் முறைதவறிய பேரன், ஹுவான் கார்லோஸின் நண்பன். 188 00:14:25,532 --> 00:14:26,533 இல்ல. 189 00:14:27,450 --> 00:14:28,827 ஜேசி? அரசரா? 190 00:14:29,661 --> 00:14:31,746 அவரேதான். ஆமா. 191 00:14:33,707 --> 00:14:35,083 ஹே, அப்புறம்... 192 00:14:35,792 --> 00:14:39,170 அப்புறம் என்ன ஆச்சு? அந்த பெண்? 193 00:14:41,089 --> 00:14:42,841 ஒண்ணுமில்ல, நண்பர்களே. 194 00:14:44,175 --> 00:14:45,427 ஒண்ணும் நடக்கல. 195 00:14:46,011 --> 00:14:49,556 அங்கே போனப்ப, ஃப்ரான்செஸ்கா ஒருவனோட மில்க்ஷேக் குடிக்கிறா. 196 00:14:51,141 --> 00:14:53,476 எங்கள் இதயங்கள் பிரிந்தே விட்டன. 197 00:14:55,520 --> 00:14:58,481 போலிஸ் நாய்ங்கதான் எல்லாத்தையும் கெடுத்தாங்க. 198 00:14:59,357 --> 00:15:00,900 ரெட்டையை எதிர்பார்த்தாங்க. 199 00:15:03,320 --> 00:15:04,613 ஆனா அதுக்கான மதிப்புதான். 200 00:15:05,697 --> 00:15:08,658 ஏன்னா ஒரு கனவான், அவனோட நெறிகள் தடுத்தாலும், 201 00:15:08,742 --> 00:15:11,161 காதலைப் பற்றி அவன் இதயத்தை சொல்ல விட வேண்டும். 202 00:15:24,674 --> 00:15:28,261 சே, பா. மான்டி கிறிஸ்டோ இளவரசனே. 203 00:15:29,137 --> 00:15:31,765 போலிஸ்! ஹே, இங்கே வா. 204 00:15:31,848 --> 00:15:33,141 இப்ப என்ன? 205 00:15:33,224 --> 00:15:34,392 வா. 206 00:15:35,352 --> 00:15:37,020 பார், உன் கையைக் குடு. 207 00:15:37,812 --> 00:15:40,565 மகிழ்ச்சி. சும்பி மேடோசா, உன் சேவையில். 208 00:15:40,649 --> 00:15:43,652 நான் எந்த குற்றமும் செய்யாதவன் என்று அறிவிக்கிறேன். 209 00:15:44,402 --> 00:15:47,447 என் காதலி, இனஸ் உர்கீசா, எனக்காக காத்திருக்கா. 210 00:15:48,948 --> 00:15:51,409 நீ உர்கீசாவை கல்யாணம் செய்ய போறயா? அருமை. 211 00:15:52,160 --> 00:15:54,204 வம்பு பண்ணாம திற. 212 00:15:54,287 --> 00:15:57,957 அவளுக்கு கவர்னரோட மகளைத் தெரியும், அதனால் என்னை வெளியே விடு. 213 00:15:58,040 --> 00:16:01,920 உன் வேலை போகணுமா? போ போ, வம்புக்காரா. 214 00:16:03,171 --> 00:16:04,005 அப்ப, போ போ. 215 00:16:05,298 --> 00:16:06,466 என் சாமான்? 216 00:16:06,549 --> 00:16:07,550 என்ன சாமான்? 217 00:16:08,635 --> 00:16:09,636 போகலாம் வா. 218 00:16:09,719 --> 00:16:10,970 அவனும் என் கூட வர்றான். 219 00:16:11,054 --> 00:16:12,430 எதுக்கு அவன்? 220 00:16:12,514 --> 00:16:15,850 -அவன் இளவரசன்னு சொன்னது கேட்கலயா? -இல்லை. ஒரு கவுண்ட். 221 00:16:16,351 --> 00:16:17,769 எல்லாம் ஒண்ணுதான். 222 00:16:18,978 --> 00:16:21,022 வா போகலாம். 223 00:16:22,190 --> 00:16:23,108 மாண்புமிகு அரசரே. 224 00:16:23,191 --> 00:16:24,150 நன்றி. 225 00:16:24,234 --> 00:16:25,151 ப்ளீஸ். 226 00:16:25,944 --> 00:16:27,404 லேட்டிஷியாவ உனக்கு தெரியுமா? 227 00:16:27,487 --> 00:16:28,613 தெரியும். 228 00:16:28,697 --> 00:16:31,408 சில முறை சந்தித்தோம். வண்டி ஓட்டுபவரின் பேத்தி. 229 00:16:31,491 --> 00:16:34,035 சரி. இல்ல, அவ... 230 00:16:34,119 --> 00:16:36,121 -இப்ப அவ பேப்பர்ல வர்றா. -ஆமா. 231 00:16:37,455 --> 00:16:39,999 குடும்பம்! சியர்ஸ்! 232 00:16:40,959 --> 00:16:42,669 -ஆமா! -நீயே பாரு! 233 00:16:42,752 --> 00:16:45,922 நீ சும்பியை பார்த்தயா? பத்து தடவை அவனை கூப்பிட்டேன். 234 00:16:46,005 --> 00:16:48,299 அன்பே, கவலைப்படாதே. 235 00:16:48,383 --> 00:16:50,760 -ஆண்கள் எப்பவும் தாமதம்தான். -அவன் தாமதமில்ல. 236 00:16:50,844 --> 00:16:53,471 வரேன்னு சொன்னான் பதில் குடுக்க மாட்டேங்கறான். 237 00:16:53,555 --> 00:16:55,598 இல்ல, கடுப்பாகாத. ஒரு ட்ரிங்க் எடு. 238 00:16:55,682 --> 00:16:57,517 -சினோ! ஹவியேர்! -என்ன? 239 00:16:57,600 --> 00:16:59,436 இந்த பெண்ணுக்கு வந்து ஊத்திக்குடு! 240 00:16:59,519 --> 00:17:01,646 -எனக்கு கவலையா இருக்கு. -இது உதவும். 241 00:17:01,730 --> 00:17:04,607 இது இதயத்தை லேசாக்கும் மனசை தளர்த்தும். 242 00:17:04,691 --> 00:17:07,902 உட்கார். ஓய்வு எடு. 243 00:17:07,986 --> 00:17:10,029 போடு, உனக்கு நல்லது செய்யும். 244 00:17:10,113 --> 00:17:12,115 -முழுசா. -அவ்வளவுதான்! 245 00:17:13,074 --> 00:17:16,286 அவங்க போலாக்கை எடுத்துட்டு போனதை நம்ப முடியல. 246 00:17:16,911 --> 00:17:19,164 ஒருத்தன் ஏலத்துக்கு முன்பே ஆஃபர் குடுத்தான். 247 00:17:19,247 --> 00:17:21,624 -என்ன? -அவன் ஏலத்துக்கு கூட வரல. 248 00:17:22,250 --> 00:17:25,420 -இப்ப? -என்ன செய்யறதுன்னு தெரிஞ்சவர் வேணும். 249 00:17:25,502 --> 00:17:27,672 போலாக் இல்லாம ஒரு ம்யூசியமே இல்ல. 250 00:17:28,173 --> 00:17:30,216 ஒரு ஜெஃப் கூன்ஸ் வாங்கலாமே? 251 00:17:30,300 --> 00:17:31,718 இல்ல, அது ரொம்ப நவீனம். 252 00:17:32,635 --> 00:17:33,970 இது முக்கியமான ம்யூசியம். 253 00:17:35,555 --> 00:17:38,641 பாரிஸ் கேலரி ஒன்றில் இருக்கும் என் கசினை கேட்கறேன், 254 00:17:38,725 --> 00:17:40,101 ஆனா போலாக் கிடப்பது கஷ்டம். 255 00:17:40,685 --> 00:17:41,853 முடியாதுன்னு இல்ல. 256 00:17:41,936 --> 00:17:43,313 இல்ல, முடியாதுன்னு இல்ல. 257 00:17:45,523 --> 00:17:46,941 -இனஸ், இரு. -கூப்பிடு. 258 00:17:47,025 --> 00:17:49,569 நான் பாதுகாப்பு செயலாளரிடம் பேச முடியாது. 259 00:17:49,694 --> 00:17:51,237 ஏன் கூடாது? 260 00:17:51,321 --> 00:17:53,406 அவருக்கு இன்னும் முக்கிய வேலை இருக்கும். 261 00:17:53,490 --> 00:17:55,366 -அவன காணல. -இல்ல, இனஸ். 262 00:17:55,450 --> 00:17:57,535 -பார்? பதில் இல்ல. ப்ளீஸ். -கேளு. 263 00:17:58,369 --> 00:18:00,872 திருமணம் என்பது ஒரு வீணாப் போன நிறுவனம். 264 00:18:00,955 --> 00:18:02,957 ராஃபா, அதுக்கு இது நேரமில்ல. 265 00:18:03,041 --> 00:18:06,211 -போதும். அவன் வந்துடுவான். -மறுபடி கூப்பிடு. 266 00:18:06,294 --> 00:18:07,921 -கூப்பிடு. -இப்பதான் செஞ்சேன்! 267 00:18:08,004 --> 00:18:10,882 -ராஃபா, மறுபடி கூப்பிடு. -அதே ஆஃபிசா? 268 00:18:10,965 --> 00:18:12,091 அதே ஆஃபிஸ். 269 00:18:12,175 --> 00:18:15,136 யாருக்காக அழுதாயோ அவன் வந்தான் 270 00:18:15,220 --> 00:18:16,554 போதும், லூயி ஆல்பர்டோ! 271 00:18:17,847 --> 00:18:20,809 சை. அவ என் பெயரை சொன்னா நான் காலின்னு சொன்னேன். 272 00:18:20,892 --> 00:18:21,935 வா! 273 00:18:22,018 --> 00:18:23,311 சாரி, மாமியாரே. 274 00:18:25,355 --> 00:18:26,564 என்னை முத்தமிடாதே! 275 00:18:26,648 --> 00:18:29,442 -நீ எல்லை மீறிட்ட. -நான் சொல்வதற்கு காத்திரு. 276 00:18:37,158 --> 00:18:39,911 -சிறையில் என்ன செஞ்சே? -உனக்குத் தெரியாது. 277 00:18:39,994 --> 00:18:44,165 அது உன் முகத்தை மாத்தும். இந்த இளவரசன்தான் வெளியே வர உதவினான். 278 00:18:44,249 --> 00:18:47,043 அவனால்தான் இங்கே இருக்கேன். சொல்லுப்பா. 279 00:18:47,126 --> 00:18:49,087 -ஆமா, நாங்க... -இல்ல, அந்த கவிதை... 280 00:18:49,170 --> 00:18:53,049 ஆக்டேவியா பாஸ் பாப்லோ நெருடாவை விட அருமை. அந்த தெரு எது? 281 00:18:53,132 --> 00:18:56,219 போதும், சும்பி. விருந்தினர்கள் காத்திருக்காங்க. 282 00:18:56,386 --> 00:18:58,847 நீ போய் உடை மாத்திகிட்டு வா நாம்... 283 00:19:00,849 --> 00:19:02,100 நாங்க காத்திருக்கோம். 284 00:19:02,892 --> 00:19:04,102 சரி, ஆனா... 285 00:19:04,185 --> 00:19:05,603 -ஆமா. போகலாம். -எங்கே? 286 00:19:05,687 --> 00:19:07,397 நீ சிறையில் என்ன செஞ்ச? 287 00:19:08,857 --> 00:19:10,024 எனக்கு ஒரு யோசனை வருது. 288 00:19:10,108 --> 00:19:14,028 உன்னை இழக்காம இருக்க உன் எண்ணை குடு. 289 00:19:14,112 --> 00:19:15,113 சரியா? 290 00:19:16,865 --> 00:19:18,157 சரி. 291 00:19:18,533 --> 00:19:19,701 எனக்கும் ஒரு யோசனை. 292 00:19:19,784 --> 00:19:23,288 உன்னை இழக்காம இருக்க உன் எண்ணை குடு. இது எப்படி இருக்கு? 293 00:19:23,371 --> 00:19:24,497 -சரி. -சரி. 294 00:19:24,581 --> 00:19:26,457 ஹே, பசங்களா! 295 00:19:26,541 --> 00:19:28,042 -என்ன ஆச்சு? -மகனே! 296 00:19:29,460 --> 00:19:31,504 ஒரு வழியா வந்துட்ட! 297 00:19:38,094 --> 00:19:39,053 என்ன ஆச்சு, அம்மா? 298 00:19:39,137 --> 00:19:42,599 நீ உன் அப்பா இடத்தில் இருக்க. என்னை தனியா விட்டுடாதே. 299 00:19:43,308 --> 00:19:46,227 ப்ளீஸ். அமைதியாகு. அவங்க குற்றவாளிகள் இல்ல. 300 00:19:46,311 --> 00:19:47,478 இல்ல. 301 00:19:48,521 --> 00:19:49,939 சப்தம் போடறது பிடிக்கும். 302 00:19:50,023 --> 00:19:51,441 நாங்க உனக்கு நன்றி சொல்லல. 303 00:19:51,524 --> 00:19:53,651 ரொம்ப உற்சாகமா இருக்கோம், மேடம்! 304 00:19:53,735 --> 00:19:58,114 எங்க மகனை உங்க மகளோடு பார்க்கறது பூ பூத்த மாதிரி இருக்கு. 305 00:19:59,699 --> 00:20:01,910 இந்தப் பெண் ரொம்ப நேர்மை! 306 00:20:01,993 --> 00:20:05,705 ஆமா, நீங்க இங்கே வந்தது 307 00:20:05,788 --> 00:20:08,708 மகிழ்ச்சியான விஷயம். 308 00:20:09,709 --> 00:20:13,630 சும்பி, குடும்பத்துக்குள் நல்வரவு. 309 00:20:13,713 --> 00:20:17,842 நன்றி, மாமியாரே. நீங்க எப்பவும் அருமையான விருந்தளிப்பவர். 310 00:20:17,926 --> 00:20:21,763 ஒரு நாள் உங்களுக்கு நிறைய குழந்தைகள் கொடுத்து நன்றி செலுத்துவோம். 311 00:20:21,846 --> 00:20:24,766 -ஆமா! -அப்படி சொல்லு என் பையா! 312 00:20:24,849 --> 00:20:26,267 சியர்ஸ்! 313 00:20:26,351 --> 00:20:28,227 -சியர்ஸ், குடும்பமே! -ரெட்டை போல. 314 00:20:28,311 --> 00:20:29,646 சியர்ஸ், குடும்பமே! 315 00:20:32,857 --> 00:20:34,776 ஏதாவது வேணும்னா, எப்பவும்... 316 00:20:34,859 --> 00:20:36,444 -ஆண்ட்ரூ! -ஹே! 317 00:20:36,527 --> 00:20:38,446 -எப்படி போகுது? -என்ன நடக்குதுப்பா? 318 00:20:38,529 --> 00:20:41,532 -என்ன விஷயம், சகோ? எப்படி இருக்க? -நீ எப்படி இருக்கே? 319 00:20:41,616 --> 00:20:42,533 அருமை, நீ? 320 00:20:42,617 --> 00:20:44,869 அட்டகாசம். உன் காதலியை எனக்குத் தெரியாது. 321 00:20:45,578 --> 00:20:47,413 ஏன்னா நான் அவன் காதலி இல்ல. 322 00:20:47,497 --> 00:20:49,123 நீங்க நல்ல ஜோடியா இருக்கீங்க. 323 00:20:49,624 --> 00:20:50,959 -அப்படியா? -ஆமா. 324 00:20:51,042 --> 00:20:53,670 அது, நாங்க நல்லா பேசிப்போம். 325 00:20:54,587 --> 00:20:59,217 ஆமா, சாரி. மேரி க்ளேர், மிச்சி. மிச்சி, மேரி க்ளேர். 326 00:21:00,093 --> 00:21:02,178 -மேரி க்ளேர்? அது ஃப்ரெனச்சா? -ஆமா. 327 00:21:03,429 --> 00:21:05,640 -என் தாத்தா பாட்டி அப்படி. -சரி. 328 00:21:05,723 --> 00:21:08,142 மிச்சி? ஒரு பூனையின் பெயர்? 329 00:21:08,226 --> 00:21:10,186 -அப்படி சொல்லாதே. -ஒரு நாயோடது. 330 00:21:12,313 --> 00:21:14,482 என்னை எப்பவுமே அப்படிதான் கூப்பிடுவாங்க. 331 00:21:14,565 --> 00:21:18,319 பிரமாதமான கதை. மன்னிக்கவும். 332 00:21:18,403 --> 00:21:19,696 இல்ல, வேண்டாம்... 333 00:21:19,862 --> 00:21:21,489 -சந்தித்ததில் மகிழ்ச்சி. -அதே. 334 00:21:25,994 --> 00:21:30,206 7 மிலியன் டாலர் இந்த கண்றாவிக்கா? கேவலமா இருக்கு, இல்ல? 335 00:21:32,333 --> 00:21:34,085 ஃபெடே செலவு பண்ணிகிட்டே இருக்கான். 336 00:21:39,215 --> 00:21:42,343 நான் தகவல்தொடர்பு இயக்குனரா ஏழு வருஷமா இருந்திருக்கேன், 337 00:21:42,427 --> 00:21:45,930 ஃபெடே உர்கி தொழிற்சாலையில் அடி எடுத்து வெச்சதில்ல. 338 00:21:46,431 --> 00:21:47,640 எப்பவுமே. 339 00:21:48,141 --> 00:21:50,476 நான் கூடதான். கேவலம், இல்லையா? 340 00:21:50,560 --> 00:21:52,729 ஆமா, ஆனா நீ சிஇஒ ஆகபோறதில்ல. 341 00:21:52,812 --> 00:21:54,230 எனக்குத் தெரியாது. 342 00:21:56,232 --> 00:21:57,692 என்னை அது ஆச்சரியபடுத்தாது. 343 00:21:58,234 --> 00:22:02,363 என் ரெஸ்யூமேவில் இல்லாத ஒரே விஷயம் நான் ஆண் இல்லை என்பதுதான். 344 00:22:03,781 --> 00:22:06,075 அந்தக் கேவலம்! நல்லா தெரியுது. 345 00:22:07,785 --> 00:22:12,165 லேட்டிஷியா இத சரி செய்யணும். அவ செய்யமாட்டா, நான் செய்வேன். 346 00:22:31,142 --> 00:22:35,521 காளைக்கு, காளைக்கு! 347 00:22:43,071 --> 00:22:45,740 உன்னை மூச்சுமுட்டி பார்ப்பது மூச்சுமுட்டுது. 348 00:22:47,366 --> 00:22:50,036 ரொம்ப சூடு, இல்ல? 349 00:23:22,485 --> 00:23:23,903 நீ இங்க என்ன பண்றே? 350 00:23:24,862 --> 00:23:25,988 உனக்கு என்ன வேணும்? 351 00:23:26,656 --> 00:23:29,242 முடிஞ்சா, நீ சாகுறதுக்கு. 352 00:23:30,368 --> 00:23:31,369 ரொம்ப தாமதம். 353 00:23:34,747 --> 00:23:35,581 பார்க்கலாம். 354 00:23:36,749 --> 00:23:38,000 யூகிக்கிறேன். 355 00:23:39,836 --> 00:23:43,965 இந்த நாய்க்குட்டி மாதிரி கண்கள், அரச பரம்பரை மாதிரி நடை... 356 00:23:46,551 --> 00:23:47,510 அந்த விதவை. 357 00:23:50,930 --> 00:23:55,226 நீ சரியா சொன்னது ஆச்சரியப்படுத்துது. நீ எவ்வளவு நாளா விபசாரியா இருக்கே? 358 00:23:56,102 --> 00:24:00,022 நீ தப்பா சொல்றே. என் கூட படுக்க யாரும் பணம் தர்றதில்ல. 359 00:24:01,357 --> 00:24:04,944 இல்ல. அவங்க வேற மாதிரி குடுக்கறாங்க, அது இன்னும் மோசம். 360 00:24:05,570 --> 00:24:06,529 நீ? 361 00:24:08,990 --> 00:24:10,408 -என்ன? -என்ன? 362 00:24:10,491 --> 00:24:14,620 உன்னை பத்தி பேசலாம். உன் சிறிய "என்னைப் போடு" உடை. 363 00:24:16,122 --> 00:24:16,998 அழகு. 364 00:24:18,207 --> 00:24:20,376 பசியோடு உள்ள சிறுத்தை தோற்றம். 365 00:24:23,212 --> 00:24:24,088 யார்? 366 00:24:26,465 --> 00:24:27,800 -அந்த முட்டாள்? -கடவுளே. 367 00:24:28,509 --> 00:24:30,178 யார்? அவன் நண்பனா? 368 00:24:32,305 --> 00:24:33,431 என்னிடம் பசப்பாதே. 369 00:24:34,473 --> 00:24:35,474 மகனா? 370 00:24:39,145 --> 00:24:40,062 ஃபெடரிக்கோ? 371 00:24:42,982 --> 00:24:45,401 இது எனக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு, சரியா? 372 00:24:45,484 --> 00:24:47,236 -ஆமா, அது நல்லா புரிஞ்சுது. -ஆமா. 373 00:24:47,320 --> 00:24:49,447 ஹார்வர்டிலிருந்து விபச்சாரத்துக்கு. 374 00:24:51,324 --> 00:24:52,325 நாசமா போ. 375 00:24:52,408 --> 00:24:54,076 ஜாக்கிரதை, விக்டோரியா. 376 00:24:54,160 --> 00:24:56,579 நீ பதட்டமா இருந்தா, உன் கை வியர்க்கும். 377 00:25:06,589 --> 00:25:07,924 தோல்வியின் வாசனை வரும். 378 00:25:12,845 --> 00:25:16,599 உன்னை விட நான் புத்திசாலிங்கறதை மறக்காதே, நண்பா. 379 00:25:20,978 --> 00:25:22,563 சாரி, விக்டோரியா. 380 00:25:24,690 --> 00:25:27,109 நான் எவ்வளவு முட்டாள்னு நீ மறக்காம இருக்க. 381 00:25:29,904 --> 00:25:32,490 என் மோதிரம் உனக்கு பிடிச்சிருக்கு. ஐ லவ் யு. 382 00:25:32,573 --> 00:25:33,866 இங்கே வா. 383 00:25:33,950 --> 00:25:34,825 சாரி. 384 00:25:34,909 --> 00:25:36,327 -சாரி. -அது... 385 00:25:36,410 --> 00:25:38,829 சே! எல்லாத்தையும் பார்க்க முடியுது. நீ... 386 00:25:39,497 --> 00:25:41,040 உனக்கு மரு இருக்கா? 387 00:25:42,500 --> 00:25:43,501 ஏன்? 388 00:25:43,584 --> 00:25:45,670 இல்ல, எல்லோருக்கும் மரு இருக்கு. 389 00:25:45,753 --> 00:25:46,587 -இல்லையா? -ஆமா. 390 00:25:46,671 --> 00:25:48,339 அதனால்தான் ஐ லவ் யு. வா. 391 00:25:48,506 --> 00:25:50,299 -நான்... உன்னை மூடிக்கோ. -சரி. 392 00:25:50,383 --> 00:25:52,009 -இதோ ஆச்சு. -நீ நலம்தானே? 393 00:25:56,472 --> 00:25:57,473 நன்றி. 394 00:26:11,320 --> 00:26:13,322 ஹே! எனக்கு உன்னை தெரியும். 395 00:26:14,824 --> 00:26:16,742 இல்ல தெரிஞ்ச ஆள் மாதிரி இருக்கே. 396 00:26:16,826 --> 00:26:19,120 இருக்காது. நீங்க தப்பா சொல்றீங்க. 397 00:26:22,415 --> 00:26:25,126 என்னிடம் திருடின திருட்டுப்பய மாதிரி இருக்கே. 398 00:26:26,043 --> 00:26:26,877 சல்மெரோன். 399 00:26:26,961 --> 00:26:29,297 நீ என்ன பேசறேன்னு தெரியல. 400 00:26:31,465 --> 00:26:34,844 நீ என்ன பேசறேன்னு தெரியலன்னு சொன்னேன். புரிஞ்சுதா? 401 00:26:34,927 --> 00:26:36,512 இப்ப, என்னை விடு. 402 00:26:48,274 --> 00:26:52,278 நீ நினைக்கிறது அவங்களுக்கு தெரிஞ்சா... உனக்கு கஷ்டம்தான். 403 00:26:52,737 --> 00:26:54,822 நான் நினைக்கிறது உனக்கு தெரியாது. 404 00:26:59,285 --> 00:27:00,995 இந்த குட்டிப் பெண் நடனம் ஆடுவாளா? 405 00:27:02,580 --> 00:27:05,624 இல்ல, நன்றி. நான் ஆட மாட்டேன், ஆனா என் பொண்ணு ஆடுவா. 406 00:27:06,959 --> 00:27:09,837 தப்பா எடுத்துக்காதீங்க. என் அம்மா வேஸ்ட்டு. 407 00:27:10,713 --> 00:27:14,508 வாம்மா, கண்ணு! உனக்கு என்ன பிடிக்கும்? 408 00:27:25,644 --> 00:27:26,979 ஜாலியா இருக்காங்க. 409 00:27:27,563 --> 00:27:28,439 ஆமா. 410 00:27:29,440 --> 00:27:31,567 -நடனம் ஆடறியா? -வேண்டாம். 411 00:27:31,650 --> 00:27:33,694 இதுக்கு எப்படி ஆடறதுன்னு தெரியாது. 412 00:27:37,156 --> 00:27:38,657 எனக்கும்தான், உண்மையில். 413 00:27:40,242 --> 00:27:43,412 உனக்கு பழைய பாணிதான் பிடிக்கும் போல தெரியுது. 414 00:27:44,080 --> 00:27:48,000 பாரிஸ் தெருக்களில் போட லோஃபர்ஸ் மாதிரி 415 00:27:48,084 --> 00:27:50,002 ஷெட்லேண்ட் ஸ்வெட்டர் மாதிரி, இல்ல? 416 00:27:51,379 --> 00:27:53,005 இந்த கால பாரிஸ் போல இல்ல. 417 00:27:53,089 --> 00:27:54,173 இல்ல, இல்ல. 418 00:27:55,132 --> 00:27:56,634 எழுபதுகளில். 419 00:27:58,886 --> 00:27:59,720 இரு. 420 00:28:00,679 --> 00:28:03,474 உனக்கு எப்படி தெரியும்? நீ அப்ப பிறக்கவே இல்ல. 421 00:28:09,313 --> 00:28:12,066 போய் விருந்தினர்களை கவனிக்கணும். 422 00:28:25,162 --> 00:28:27,289 வந்துட்டே! 423 00:28:27,373 --> 00:28:29,041 மிஸ் பண்ண கூடாதுன்னு இருக்கு. 424 00:28:30,084 --> 00:28:31,836 நீ பக்கத்திலேயே இருப்பே, இல்ல? 425 00:28:32,628 --> 00:28:36,424 ஜாக்கிரதை. சூரியனுக்கு கிட்ட போகாதே எரிஞ்சு போயிடுவ. 426 00:28:37,758 --> 00:28:40,928 தடுமாறுது. என்னை என்ன செய்யறே பார். 427 00:28:44,056 --> 00:28:45,141 பார்ப்போம். 428 00:28:46,392 --> 00:28:48,519 வெச்சுக்கோ. நீ போட்டா அது நல்லா இருக்கு. 429 00:28:48,602 --> 00:28:49,603 -நிஜமாவா? -ஆமா. 430 00:28:49,687 --> 00:28:51,522 நன்றி, என் உயிரையே காப்பாத்தினே. 431 00:28:51,605 --> 00:28:54,400 சே, அது என் பாட்டு. என்ன வேணுமோ எடுத்துக்கோ, சரியா? 432 00:28:54,775 --> 00:28:55,693 நன்றி. 433 00:29:18,132 --> 00:29:19,133 சே. 434 00:29:21,260 --> 00:29:23,429 உன் சகோதரி இந்த உடையை குடுத்தா. 435 00:29:24,430 --> 00:29:28,142 காதணியும். அது ஒரு பெரிய கதை. 436 00:29:33,063 --> 00:29:33,898 நல்லா இருக்கு. 437 00:29:35,983 --> 00:29:37,109 போகலாமா? 438 00:29:50,414 --> 00:29:51,707 உனக்கு கலை பிடிக்குமா? 439 00:29:52,541 --> 00:29:53,375 பிடிக்கும். 440 00:29:55,878 --> 00:29:57,379 அவருக்கு நிரூபிக்க வேண்டாம். 441 00:29:59,298 --> 00:30:00,424 என்ன சொல்றே? 442 00:30:01,884 --> 00:30:06,430 மத்த கலைஞர்கள் சுத்தமான முன்-ஹிஸ்பானிக் அழகியலை நிரூபிக்கதான் வாழ்ந்தாங்க, 443 00:30:06,514 --> 00:30:08,641 ஆனா ப்ரீதாவுக்கு அது ரத்தத்திலயே இருக்கு. 444 00:30:09,600 --> 00:30:11,727 அவர்தான் எனக்கு பிடித்த கலைஞர். 445 00:30:11,810 --> 00:30:14,605 ஃபவுண்டேஷன் ம்யூசியத்துக்கு எனக்கு அது வேணும். 446 00:30:16,565 --> 00:30:17,691 ம்யூசியம் இருக்கா? 447 00:30:20,319 --> 00:30:21,237 அது... 448 00:30:23,197 --> 00:30:26,116 நீ உள்ளே நுழைஞ்ச உடன் நீ பார்க்கும் முதல் விஷயம் 449 00:30:26,575 --> 00:30:27,701 ப்ரீதான்னு நினை. 450 00:30:28,994 --> 00:30:31,205 அது, அது என் அம்மாவோடது. 451 00:30:31,288 --> 00:30:34,333 அதனால்தான் இங்கே கொண்டு வந்தது, யாரும் திருடாம இருக்க. 452 00:30:35,960 --> 00:30:37,628 நானும் அதை ஒளிச்சு வெப்பேன். 453 00:30:38,337 --> 00:30:39,547 ரெண்டு பேரும் திருடங்க! 454 00:30:41,966 --> 00:30:43,634 உங்க சேகரிப்பு முடிந்ததா? 455 00:30:44,093 --> 00:30:47,555 ஆமா. இல்ல, அது சுலபம் இல்ல. 456 00:30:48,472 --> 00:30:50,432 கலை உலகம் ஒரு புதிர்வழி, இல்லையா? 457 00:30:50,516 --> 00:30:52,059 இன்று ஒண்ணு கைவிட்டு போச்சு. 458 00:30:52,142 --> 00:30:55,187 என் டீலர் ரெண்டு பக்கமும் கோல் போடறான் போலிருக்கு. 459 00:30:55,813 --> 00:30:58,482 கொள்ளைகாரனுக்கு இந்த காலத்து பெயர் என்ன தெரியுமா? 460 00:30:58,566 --> 00:31:00,317 -என்ன? -ஆர்ட் டீலர். 461 00:31:01,026 --> 00:31:03,279 -ஆர்ட் டீலரா? -எனக்கும் இதே போல ஒருவர் உண்டு. 462 00:31:04,196 --> 00:31:06,282 மாட்ரிட்ல ஒருவர் வீட்டிலேருந்து 463 00:31:06,365 --> 00:31:08,867 வெளி வந்த காரவாச்சியோ பத்தி கேள்விப்பட்டியா? 464 00:31:09,326 --> 00:31:10,452 அவர் உன் நண்பரா? 465 00:31:10,828 --> 00:31:14,081 அது ஒரு அவள். பள்ளிகால பழக்கம். 466 00:31:14,999 --> 00:31:16,292 நீ எங்க படிச்சே? 467 00:31:16,834 --> 00:31:18,752 அட்லாண்டிக். நீ? 468 00:31:19,253 --> 00:31:21,088 ஏஜியான், சரியா? 469 00:31:21,630 --> 00:31:23,132 ஆமா. உனக்கு எப்படி தெரியும்? 470 00:31:24,508 --> 00:31:27,845 -சலோன்ல படிக்க வேற கிடைக்கல. -இல்ல. 471 00:31:27,928 --> 00:31:30,848 அந்த ஹோலா பத்திரிகை என் அம்மாவின் யோசனை. 472 00:31:30,931 --> 00:31:32,975 -சரிதான். -இல்ல, சத்தியம். 473 00:31:33,058 --> 00:31:35,227 அட்டையில் நீ கொஞ்சம் விரைப்பா இருக்கே. 474 00:31:35,311 --> 00:31:37,146 நிறுத்து, சங்கடமா இருக்கு! 475 00:31:37,855 --> 00:31:39,440 கவலைப்படாதே. பார், வா. 476 00:31:39,523 --> 00:31:42,067 உன்னை அறிமுகப்படுத்தறேன், சரியா? அவ செம ஆளு. 477 00:31:42,151 --> 00:31:46,030 அவளுக்கு க்ளாசிக் தெரியும், பாஸ்கிடாவும் வெச்சிருக்கா, 478 00:31:46,822 --> 00:31:48,824 குசாமா, போலாக் கூட. 479 00:31:49,783 --> 00:31:51,577 -போலாக்? -ஆமா. 480 00:31:51,660 --> 00:31:52,911 -நிஜமாவா? -ஆமா. 481 00:31:52,995 --> 00:31:55,581 எனக்கு ஆசைதான், ஆனா... 482 00:31:56,206 --> 00:31:57,458 -அப்படியா? -ஆமா. 483 00:31:58,626 --> 00:32:00,085 -சே. -என்ன? 484 00:32:00,169 --> 00:32:01,587 -என்ன தைரியம். -என்ன? 485 00:32:01,670 --> 00:32:05,841 என் பழைய காதலி அவ புது ஆளோட, அவன் தண்ட படம் எடுக்கிறவன். 486 00:32:05,924 --> 00:32:06,884 -சரி. -சாரி. 487 00:32:10,888 --> 00:32:12,389 ரொம்ப தைரியம்தான், கிறிஸ்டினா? 488 00:32:12,973 --> 00:32:14,808 ஃபெடே, என்னிடம் அப்படி பேசாதே. 489 00:32:14,892 --> 00:32:15,851 தைரியம்தான். 490 00:32:21,231 --> 00:32:22,733 -சியர்ஸ், -சியர்ஸ். 491 00:32:23,567 --> 00:32:28,572 சித்திரம் மாதிரி இல்ல இது. இது மரம், சாயம் அடிச்ச பிளைவுட் இல்ல. 492 00:32:28,656 --> 00:32:30,741 தரை மாதிரிதான் இதுவும். 493 00:32:30,824 --> 00:32:33,661 -சொல்லவே முடியாது. -விளக்குகள். ரோட்டு கடை மாதிரி. 494 00:32:33,786 --> 00:32:38,707 திருமணத்திலும் அதே போல தப்பு செய்யக் கூடாது. 495 00:32:38,791 --> 00:32:40,417 இல்ல, நிச்சயம் இல்ல. 496 00:32:40,501 --> 00:32:42,002 எனக்கு எப்படி தெரியும்? 497 00:32:42,086 --> 00:32:44,088 இல்ல, விளக்குகள் வேண்டாம். 498 00:32:44,171 --> 00:32:45,005 சரி. 499 00:32:54,014 --> 00:32:55,265 இதுக்கு நடனம் ஆடுவயா? 500 00:34:29,902 --> 00:34:32,112 அம்மா, உனக்கு என்ன பிரச்சினை? 501 00:34:32,196 --> 00:34:35,407 அவன் உன் மகன் வயசு! எல்லோரும் பாக்கறாங்க. என் பார்ட்டியில். 502 00:34:35,491 --> 00:34:36,992 அவன் பணத்துக்காக வந்தா? 503 00:34:37,074 --> 00:34:39,077 -அபத்தம்! -கிறிஸ்டினா இங்கே எதுக்கு? 504 00:34:39,161 --> 00:34:41,996 ஏன்? நீ முறிச்சுகிட்டா அவ என் தோழியா இருக்க கூடாதா? 505 00:34:42,080 --> 00:34:44,123 -என்ன விசுவாசம்! -வளரு, ஃபெடே! 506 00:34:45,583 --> 00:34:46,627 இப்ப என்ன? 507 00:34:46,710 --> 00:34:48,128 -என்ன? -என்ன சொல்ல வர்றே? 508 00:34:48,212 --> 00:34:49,087 நிறுத்து. 509 00:34:58,514 --> 00:34:59,848 நீ ஒரு நல்ல நடனக்காரன். 510 00:35:00,599 --> 00:35:02,059 ராத்திரி பூரா ஆடுவேன். 511 00:35:03,477 --> 00:35:05,395 உன் கூட? சரி. 512 00:35:23,038 --> 00:35:25,624 எல்லா புகழும் எனக்கே எடுத்துக்க முடியாது. 513 00:35:25,707 --> 00:35:28,460 கதை தன்னையே சொல்லி முடியுது. 514 00:35:29,044 --> 00:35:32,923 கவனிக்க தைரியம் உள்ள வெறும் வாகனம் நாங்க. 515 00:35:33,006 --> 00:35:36,301 ரொம்ப எளிமை வேண்டாம், அன்பே. கான்ல பைத்தியம் ஆயிட்டாங்க. 516 00:35:36,385 --> 00:35:38,095 ஆமா, ஆனா அது கான். 517 00:35:39,263 --> 00:35:40,305 ஹே, லூயிஸ். 518 00:35:41,098 --> 00:35:45,310 உன்னுது கேவலமான கெட்டவார்த்தை படம்னு சொல்றவங்க பத்தி என்ன சொல்ற? 519 00:35:46,186 --> 00:35:49,314 ஃபெடே, அழைப்புக்கு நன்றி, ப்ரோ. 520 00:35:49,398 --> 00:35:52,109 இல்ல, இல்ல, அது என் தங்கை, நானில்ல. 521 00:35:54,194 --> 00:35:59,324 பார் ஃபெடரிக்கோ, பொறாமை சுவாரஸ்யம்தான், ஆனா உண்மை வேணும். 522 00:36:00,492 --> 00:36:02,160 அதைப் பத்தி உனக்கு என்ன தெரியும்? 523 00:36:02,244 --> 00:36:06,248 வறுமையை மறைக்கத் தெரியாத உண்மையை பத்தி பேசறேன். 524 00:36:07,124 --> 00:36:09,334 அதே பணக்காரங்க, எல்லாம் கிடைச்சவங்க பத்தி 525 00:36:09,418 --> 00:36:13,005 அதே கதையை சொல்றதில் என்ன மதிப்பு இருக்கு? 526 00:36:14,548 --> 00:36:16,216 லூயிஸ், ஒரு கேள்வி. 527 00:36:17,175 --> 00:36:21,096 ஹோட்டல் மார்ட்டினே ஐந்தாம் மாடிலேருந்து பாத்தா வறுமை எப்படி இருக்கும்? 528 00:36:27,102 --> 00:36:29,229 ஆமா. கான்ல எனக்கு கை தட்டினாங்க. 529 00:36:29,313 --> 00:36:30,397 அருமை. 530 00:36:32,524 --> 00:36:34,902 நன்றி, ஆனா எனக்கு உதவி தேவையிருக்கல. 531 00:36:54,713 --> 00:36:56,632 -போதும்னா நிறுத்திக்கறேன். -வேண்டாம். 532 00:36:57,591 --> 00:36:58,800 நிறுத்தாதே. 533 00:37:09,728 --> 00:37:11,521 நாளைக்கு நீ என்ன செய்யறே? 534 00:37:22,616 --> 00:37:25,827 இரவு முடிந்தது ஆனா எதையும் சாதிக்கவில்லை. 535 00:37:26,995 --> 00:37:29,373 வெட்கம். உன்னை நாங்க மிஸ் செய்வோம். 536 00:37:31,333 --> 00:37:32,542 உனக்கு இன்னும் தெரியாதா? 537 00:37:33,460 --> 00:37:36,088 இன்றிரவு, கேமிலாவும் நானும் பண்ணைக்குப் போறோம், 538 00:37:36,171 --> 00:37:38,840 குடும்பத்தில் மத்தவங்க நாளைக்கு வராங்க. 539 00:37:40,217 --> 00:37:41,176 எந்த பண்ணை? 540 00:37:42,177 --> 00:37:43,387 சோகமா இருக்காதே. 541 00:37:44,096 --> 00:37:47,599 நீ நினைச்சதை விட வேகமா என்னை தூக்கி போட்டுட்டே. 542 00:37:48,892 --> 00:37:50,686 அப்படியா, இல்ல அதை நான் செஞ்சேனா? 543 00:37:52,270 --> 00:37:55,482 நான் போகணும். ஜெட் காத்திருக்கு எனக்கு தாமதமாயிடும். 544 00:37:55,565 --> 00:37:57,150 -இரவு வணக்கம். -போய்த் தொலை! 545 00:38:59,838 --> 00:39:01,840 ஃபெடேவின் நண்பன் அந்த்ரேஸ் 546 00:40:09,991 --> 00:40:11,993 வசனங்கள் மொழிபெயர்ப்பு கிரண் காஷ்யப் 547 00:40:12,077 --> 00:40:14,079 படைப்பு மேற்பார்வையாளர் பிரதீப் குமார்