1 00:00:01,835 --> 00:00:05,672 {\an8}மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 2 00:00:13,722 --> 00:00:15,057 அது கேஸி ஃபோர்ட். 3 00:00:16,391 --> 00:00:19,978 அவங்க மகன் ஃபிலிப்ஸ் டவுன்ஷிப்பில போலீஸ்காரரா இருந்தார். 4 00:00:20,062 --> 00:00:21,480 அவங்கள பார்த்ததே இல்ல. 5 00:00:29,112 --> 00:00:33,200 கொஞ்சமா உணவு தண்ணீரோட உயிரோடு புதைக்கப்பட்டார். 6 00:00:38,038 --> 00:00:39,873 காற்றுக்கு ஒரு சின்ன குழாய் கூட இருந்தது. 7 00:00:41,667 --> 00:00:44,670 அவங்க மெதுவாதான் இறந்தாங்கன்றத உறுதிப்படுத்த யாரோ ரொம்ப சிரமப்பட்டிருக்காங்க. 8 00:00:45,921 --> 00:00:47,422 அது ஒரு சோகக் கதை. 9 00:00:49,424 --> 00:00:51,677 அதுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்னு உறுதியா தெரியல. 10 00:00:53,303 --> 00:00:54,888 யார் நீ, திரு. வால்டர்? 11 00:00:56,139 --> 00:00:59,268 என்னால கண்டுபிடிக்க முடியல... பள்ளி ஆவணங்கள் எதுவும் இல்லை. 12 00:00:59,351 --> 00:01:00,936 சம்பளம் வாங்குன தகவல் இல்லை. 13 00:01:01,478 --> 00:01:05,732 ஓட்டுநர் உரிமம் இல்ல, மருத்துவரிடம் போகல, வரிகள் இல்ல, எதுவுமில்ல. 14 00:01:07,025 --> 00:01:08,110 அது ஏன்? 15 00:01:12,281 --> 00:01:13,448 நீ தலைமறைவா இருக்கியா? 16 00:01:26,378 --> 00:01:27,546 பெத், எம்மி லீ. 17 00:01:28,213 --> 00:01:30,215 இந்த ரெண்டு பெண்களில் யாரையாவது தெரியுமா? 18 00:01:32,509 --> 00:01:33,510 தெரியாது. 19 00:01:34,553 --> 00:01:37,472 சொல்லு. உன்னை அந்தப் பகுதியில பார்த்த சாட்சிகள் எங்ககிட்ட இருக்காங்க. 20 00:01:41,185 --> 00:01:43,353 இந்தப் பிள்ளைகள அடையாளம் தெரியுதா, திரு. வால்டர்? 21 00:01:43,854 --> 00:01:45,856 மைக்கேல் மற்றும் ஃபெலீஷியா ஃப்ராஸ்ட். 22 00:01:46,773 --> 00:01:49,234 நான் சொன்னது போல, தெரியாது. 23 00:01:49,860 --> 00:01:50,861 நம்ப மாட்டேன். 24 00:02:00,412 --> 00:02:01,705 நீங்க குடிக்கிறீங்களா? 25 00:02:06,793 --> 00:02:08,628 இல்லை, நீ கேள்விகள கேட்கக் கூடாது. 26 00:02:09,213 --> 00:02:10,297 வோட்காதானே? 27 00:02:16,762 --> 00:02:18,847 ஹேய், சேம். கேளு. 28 00:02:20,974 --> 00:02:22,309 "எனக்குத் தெரியாது, நீதிபதி அவர்களே. 29 00:02:23,810 --> 00:02:25,145 அது செயலிழந்திருக்க வேண்டும். 30 00:02:26,063 --> 00:02:28,732 திரு. வால்டருக்கு அந்தக் காயங்கள் எப்படி ஏற்பட்டன என்று எனக்குத் தெரியாது." 31 00:02:28,815 --> 00:02:29,900 சேம். 32 00:02:29,983 --> 00:02:31,985 உங்க மனைவிய அடிக்கும்போது அதைத்தான் சொல்லுவீங்களா? 33 00:02:32,694 --> 00:02:33,946 என்ன சொன்ன? 34 00:02:34,029 --> 00:02:35,656 - வேண்டாம். வேண்டாம்! - இப்போ என்ன சொன்ன? 35 00:02:35,739 --> 00:02:37,866 - நீ என்ன சொன்ன? - நிறுத்து. வேண்டாம், சேம். 36 00:02:38,575 --> 00:02:40,118 - சரி. நான் நல்லா இருக்கேன். - ஆசுவாசப்படுத்திக்கோ. 37 00:02:42,204 --> 00:02:43,205 ரெபேக்காதானே? 38 00:02:43,288 --> 00:02:44,373 அவன் சொல்றதக் கேட்காதே. 39 00:02:45,916 --> 00:02:48,168 - என் மனைவியப் பத்தி என்ன சொன்ன? - வேண்டாம். ஹேய்! 40 00:02:48,252 --> 00:02:50,254 - எங்கிட்ட இப்போ என்ன சொன்ன? - என்னப் பாரு. 41 00:02:50,337 --> 00:02:51,880 - எங்கிட்ட என்ன சொன்ன? - ஹேய்! 42 00:02:51,964 --> 00:02:54,508 உன்னக் கொன்னுடுவேன், அயோக்கியனே! 43 00:02:54,591 --> 00:02:55,968 - உன்ன தொலைச்சிடுவேன்! - சேம். 44 00:02:56,552 --> 00:02:59,888 என் மனைவியப் பத்தி நீ என்ன பேசுன? என் மனைவியப் பத்தி பேசாதே! 45 00:04:09,958 --> 00:04:13,378 {\an8}லார்ஸ் கெப்லர் எழுதிய 'தி சேண்ட்மேன்' நாவலை அடிப்படையாகக் கொண்டது 46 00:05:44,344 --> 00:05:46,263 {\an8}ஃபெலீஷியாவுக்கான தேடல் நாள் 3 47 00:05:46,346 --> 00:05:50,184 {\an8}க்வின், ஹார்மனிக்கும் போர்ட்டர்ஸ்வில்லுக்கும் மத்தியில தேட ரெண்டு குழுக்கள் வேணும்னு சொல்றார். 48 00:05:50,809 --> 00:05:53,061 அதிகாரி கிர்க்லேண்ட், அவர் உங்கள அங்கே சந்திப்பார், 49 00:05:53,145 --> 00:05:54,146 - சரியா? - சரி. 50 00:05:56,607 --> 00:05:57,608 ஹேய், ஸ்டூ. 51 00:05:59,026 --> 00:06:01,278 குழுவா தேடுங்க. அந்தக் காடு ரொம்ப அடர்த்தியானது. 52 00:06:01,361 --> 00:06:03,030 யாரும் தொலைஞ்சுபோறத நான் விரும்பல. 53 00:06:05,407 --> 00:06:06,658 சரி, கேளுங்க. 54 00:06:08,577 --> 00:06:11,830 இன்னைக்கான தேடுதல் பணி பத்தி ஏஜென்ட் க்வின் என்னைப் பேசச் சொன்னாங்க. சரியா? 55 00:06:12,539 --> 00:06:17,252 அதனால, ஃபெலீஷியா ஃப்ராஸ்ட்கிட்ட நம்மை கூட்டிப் போகும் எல்லாத்தையும் தேடனும். 56 00:06:17,336 --> 00:06:21,131 கால்தடங்கள், டயர் தடங்கள், இல்ல சிகரெட் துண்டுகளாக இருக்கலாம். 57 00:06:21,632 --> 00:06:24,218 எதைப் பார்த்தாலும் குறிச்சு வைங்க, உடனே ERT-க்கு தகவல் சொல்லுங்க. 58 00:06:25,677 --> 00:06:27,679 அங்க தரை முழுக்க இலைகள் மண்டி இருக்கும். 59 00:06:28,222 --> 00:06:31,225 அதனால அதையெல்லாம் ஒதுக்கிவிட்டு அடில என்ன இருக்குன்னு பாருங்க. 60 00:06:31,767 --> 00:06:33,769 என் குழுவில் இருக்குறவங்க, நல்ல அனுபவசாலிகள். 61 00:06:34,603 --> 00:06:37,940 அவங்க உங்களோட இருப்பாங்க, பயன்படுத்திக்கோங்க. 62 00:06:39,191 --> 00:06:40,526 சீக்கிரமே குளிர் காலம் வரப்போகுது. 63 00:06:41,693 --> 00:06:45,280 பனியிலோ உறைபனியிலோ ஃபெலீஷியா ஃப்ராஸ்ட்டின் 64 00:06:45,364 --> 00:06:47,157 தடயத்தைக் கண்டுபிடிக்கிறது கஷ்டமா இருக்கப் போகுது. 65 00:06:53,914 --> 00:06:56,500 ஹேய், இன்னொரு விஷயம், தயவுசெய்து. 66 00:06:58,919 --> 00:07:01,922 ஃபெலீஷியா உங்களுக்கு முக்கியமா இருக்கலாம், ஏன்னா நீங்க வேலைய சிறப்பா செய்ய விரும்புறீங்க. 67 00:07:02,923 --> 00:07:06,802 ஃபேர்ஹேவன் போலீஸுக்கும் அவள் முக்கியம்தான், ஏன்னா எங்களுக்கும் அவளைத் தெரியும். 68 00:07:08,011 --> 00:07:09,888 அவ எங்ககிட்ட கேர்ள் ஸ்கவுட் பிஸ்கட் வித்திருக்கா. 69 00:07:09,972 --> 00:07:14,518 அவ சாஃப்ட்பால் விளையாடுறதைப் பார்த்திருக்கோம், ஏன்னா ஹாலோவீன் அன்னைக்கு மிட்டாய் கொடுத்திருக்கோம். 70 00:07:14,601 --> 00:07:15,602 ஆனா... 71 00:07:17,145 --> 00:07:19,773 முக்கியமா, எங்களுக்கு தெரிஞ்சவரைக்கும், 72 00:07:20,607 --> 00:07:21,859 அவ இன்னும் உயிரோட இருக்கா. 73 00:07:23,861 --> 00:07:25,112 போய் அவளக் கண்டுபிடிப்போம். 74 00:07:30,158 --> 00:07:31,743 - ஹேய், எப்படி இருக்க? - ஹேய். 75 00:07:32,327 --> 00:07:34,162 க்வின், ஜோனாவை சந்திக்கிறார். 76 00:07:34,246 --> 00:07:35,247 எதற்காக? 77 00:07:36,206 --> 00:07:37,541 காலை உணவுக்கு என்று யூகிக்கிறேன். 78 00:07:37,624 --> 00:07:39,126 இன்னும் மதிய உணவுக்கு நேரம் ஆகல. 79 00:07:39,626 --> 00:07:41,170 நான் இங்க வேலையா இருக்கேன், சாகா. 80 00:07:41,837 --> 00:07:42,838 அதனால, அவர்தான் இதை விசாரிக்கிறாரா? 81 00:07:42,921 --> 00:07:43,922 சரி... 82 00:07:44,423 --> 00:07:45,465 ஜோனா. 83 00:07:45,549 --> 00:07:46,800 அவர்தான் வழக்கை விசாரிக்கிறாரா? 84 00:07:46,884 --> 00:07:47,885 சீஃப். 85 00:07:48,468 --> 00:07:50,470 நீங்க சொன்ன அந்த தடயம் இதுதானா? 86 00:07:50,971 --> 00:07:52,472 ஆமா. இதுதான். ஹெல்ஸ் ஹாலோ. 87 00:07:52,556 --> 00:07:53,557 சரி. 88 00:07:54,141 --> 00:07:56,310 உனக்கு ஜோனாவைத் தெரியும். அவன் உதவ விரும்புறான். 89 00:07:56,393 --> 00:07:57,728 ஆமா, ஜோனாவை எனக்குத் தெரியும். 90 00:07:58,520 --> 00:07:59,521 காபி? 91 00:08:00,564 --> 00:08:01,565 நன்றி, ஸ்டூ. 92 00:08:08,280 --> 00:08:09,907 அது ரொம்ப பெரிய நிலப்பரப்பு. 93 00:08:11,825 --> 00:08:13,827 மைக்கேல் கிடைச்சப்ப அவனுக்கு நிமோனியா இருந்ததுதானே? 94 00:08:14,828 --> 00:08:16,622 எனவே ஃபெலீஷியாவுக்கும் இருக்க வாய்ப்பிருக்கு. 95 00:08:18,415 --> 00:08:20,918 குளிர் காலம் வரப்போகுது. இனி இரவுல உறைபனி ஆரம்பிச்சிடும். 96 00:08:22,044 --> 00:08:23,295 ஹேய், மேரி ரோஸ். 97 00:08:24,171 --> 00:08:27,591 ஹெல்ஸ் ஹாலோவில் அந்தத் தடயத்தத் தேடி அவங்க தொலைஞ்சு போகாம பாத்துக்கோ. 98 00:08:27,674 --> 00:08:28,759 சரி, சீஃப். 99 00:08:30,802 --> 00:08:33,889 ஹேய், உன் விஷயத்தில தலையிட விரும்பல, ஆனா நீ இங்கே என்ன பண்ணுற? 100 00:08:33,972 --> 00:08:35,682 நீ இப்போ மியாமிலதான இருக்கணும்? 101 00:08:37,058 --> 00:08:38,143 வருந்துகிறேன். 102 00:08:38,227 --> 00:08:41,980 உன்ன பாக்குறது எப்பவும் சந்தோஷம், உனக்கு குளிரவிட கதகதப்பான காலநிலை பிடிக்காதா? 103 00:08:43,732 --> 00:08:45,400 எனக்கு ரெண்டு நாள் விடுமுறை கிடைச்சிருக்கு. 104 00:08:46,318 --> 00:08:48,153 எனவே அதைச் சரியா பயன்படுத்திக்கலாம்னு நினைச்சேன். 105 00:09:11,176 --> 00:09:12,219 ஹேய். 106 00:09:12,302 --> 00:09:14,888 - எப்படி இருக்க, வீ? - நல்லா இருக்கேன். எப்பவும் போலவா? 107 00:09:14,972 --> 00:09:18,892 இல்ல. ம்... ரெண்டு லார்ஜ் பிளாக் காபி மட்டும் கொடு. 108 00:09:18,976 --> 00:09:20,185 நீ ஏதாவது சாப்பிடணும். 109 00:09:22,312 --> 00:09:23,313 உனக்கு இவனைத் தெரியுமா? 110 00:09:24,022 --> 00:09:25,983 ஆமா, இவன் பென்னி. 111 00:09:26,483 --> 00:09:27,651 அவன பத்தி என்ன நினைக்கிற? 112 00:09:28,235 --> 00:09:29,570 அவன் நல்லவன். 113 00:09:30,487 --> 00:09:31,488 அருமையானவன். 114 00:09:32,155 --> 00:09:33,156 அமைதியானவன். 115 00:09:33,699 --> 00:09:36,535 நோபிள் எலிமெண்டரி பள்ளியில பஸ் ஓட்டுறான். 116 00:09:36,618 --> 00:09:37,619 சரி. 117 00:09:43,375 --> 00:09:44,376 நீ திரும்ப வேலை பார்க்குறியா? 118 00:09:44,960 --> 00:09:46,587 எனக்குத் தெரியல. இருக்கலாம். 119 00:09:47,171 --> 00:09:48,172 மைக்கேல் எப்படி இருக்கான்? 120 00:09:49,173 --> 00:09:50,257 அவன் நல்லா இருக்கான். 121 00:09:50,966 --> 00:09:52,134 அவன் சகோதரி என்ன ஆனா? 122 00:09:53,969 --> 00:09:54,970 காலை வணக்கம். 123 00:09:55,762 --> 00:09:56,972 ஹேய், அதெல்லாம் நமக்கா? 124 00:09:57,055 --> 00:09:59,183 - ஆமா, வாங்கிட்டு வரலாம்னு நினைச்சேன்... - எனக்கு அமெரிக்கானோ கூட 125 00:09:59,266 --> 00:10:00,684 சூடான ஓட் பால் தனியா கிடைக்குமா? 126 00:10:01,310 --> 00:10:03,812 மாட்டுப்பால் கலந்த காபி வேணுமா? 127 00:10:06,273 --> 00:10:08,442 இவங்கதான் எல்லாரும் பேசிக்கிற அந்தப் பெண் FBI அதிகாரியா? 128 00:10:08,525 --> 00:10:10,527 ஆமா. நாம உட்காரலாமா? 129 00:10:11,778 --> 00:10:12,821 இல்ல, தாராளமா உட்காரலாம். 130 00:10:12,905 --> 00:10:14,281 நன்றி, வீ. 131 00:10:20,120 --> 00:10:21,121 இந்த இடம் ஓகேவா? 132 00:10:25,042 --> 00:10:27,503 எனவே, இதுதான் ஃபேர்ஹேவனா? 133 00:10:28,003 --> 00:10:30,172 ஆமா. அத தப்பா நினைக்காதீங்க. 134 00:10:31,381 --> 00:10:35,302 ஃபிலடெல்ஃபியா போலீஸ்காரருக்கு இது ரொம்ப பெரிய மாற்றமா தெரியுது. 135 00:10:36,595 --> 00:10:37,721 உங்களுக்குப் பழகிடும். 136 00:10:38,764 --> 00:10:41,433 - உங்க வேலைப் பதிவேட்டை படிச்சேன். - அப்படியா? 137 00:10:41,517 --> 00:10:44,311 நீங்க சாதாரண கொலைப்பிரிவு அதிகாரி இல்லைனு தெரியுது. 138 00:10:44,394 --> 00:10:47,064 இராணுவ உளவுத்துறை, ரேஞ்சர்ஸ். 139 00:10:48,190 --> 00:10:50,317 ஃபிலடெல்ஃபியால நீங்க வழக்குகள சீக்கிரம் முடிச்ச விதம் பிரமாதம், 140 00:10:50,400 --> 00:10:52,486 அதுவும் நீங்க அந்தத் தொடர் கொலையாளியைப் பிடிக்கிறதுக்கு முன்னாடியே! 141 00:10:54,738 --> 00:10:57,449 இப்படி கிராமப்புறத்துல ஓய்வு பெறும் ஆள் மாதிரி தெரியல. 142 00:11:01,662 --> 00:11:02,996 என்ன நடந்தது, ஜோனா? 143 00:11:04,790 --> 00:11:07,125 ஒரு வழக்குல உதவணும்னு ஒரு நண்பன் கேட்டான். 144 00:11:07,209 --> 00:11:08,460 சேம் மென்டெலா? 145 00:11:08,544 --> 00:11:10,379 ஆமா. 146 00:11:11,088 --> 00:11:14,383 நாங்க ஃபிலடெல்ஃபியால ஒன்னா வளர்ந்தோம். ஒன்னா வேலை பார்த்தோம். 147 00:11:15,175 --> 00:11:17,928 அப்புறம், அவன்... இங்க வந்துட்டான், நான் ஃபிலடெல்ஃபியாவிலேயே தங்கிட்டேன். 148 00:11:18,720 --> 00:11:19,972 தொடர்பிலேயேதான் இருந்தோம். 149 00:11:20,597 --> 00:11:21,932 நான் அடிக்கடி இங்க வருவேன்... 150 00:11:22,599 --> 00:11:26,144 உண்மையச் சொன்னா, இங்கதான் என் மனைவியச் சந்திச்சேன். 151 00:11:26,228 --> 00:11:27,980 நகரத்துக்கு வெளியே ஒரு மர வீட்ட வாங்கினேன். 152 00:11:28,605 --> 00:11:33,193 ஃப்ராஸ்ட் குழந்தைகள கண்டுபிடிக்க சேம் உங்ககிட்ட உதவி கேட்டாரா? 153 00:11:34,027 --> 00:11:37,197 அது வழக்கத்துக்கு மாறானது இல்ல. அவங்க சின்ன தப்புகளைத் தாண்டி 154 00:11:37,281 --> 00:11:39,741 பெரிய குற்றங்கள் நடந்தா அலெகனி கவுண்டியைதான் அழைக்கணும். அவங்களுக்கு அது பிடிக்காது. 155 00:11:39,825 --> 00:11:42,327 அதுனால அவனுக்கு உதவணும்னு முடிவு பண்ணேன். 156 00:11:42,953 --> 00:11:46,582 என் மனைவி, மகள் போனதுக்கு அப்புறம்... 157 00:11:46,665 --> 00:11:48,083 சரி. 158 00:11:50,752 --> 00:11:52,129 உங்க இழப்புக்கு வருத்தப்படுறேன். 159 00:11:56,008 --> 00:11:58,594 "உண்மைக்கான ஒரு உண்மைன்னு" வால்டர் சொன்னான். 160 00:12:01,138 --> 00:12:02,472 அவன் எதை பத்தி சொல்றான்? 161 00:12:02,556 --> 00:12:03,807 அவன் அங்கிருந்து வெளிய போகணும்னு நினைக்கிறான். 162 00:12:05,100 --> 00:12:06,101 அவ்வளவுதானா? 163 00:12:07,311 --> 00:12:08,562 அவ்வளவுதான். 164 00:12:25,287 --> 00:12:26,788 அந்த கிதார எப்போ வாங்கின? 165 00:12:28,165 --> 00:12:29,249 ஒரு வாரத்துக்கு முன்னாடியா? 166 00:12:30,334 --> 00:12:31,418 ரெண்டா? 167 00:12:32,878 --> 00:12:34,379 எனக்கு எப்படி அது தெரியும்னு தெரிஞ்சுக்கணுமா? 168 00:12:36,798 --> 00:12:37,799 ஆமா. 169 00:12:40,677 --> 00:12:42,262 உனக்குப் பிடிச்ச பாட்டச் சொல்லு, 170 00:12:43,430 --> 00:12:44,598 எப்படி என்று நான் சொல்றேன். 171 00:12:54,316 --> 00:12:55,317 "ரேடியோஆக்டிவ்". 172 00:12:56,568 --> 00:12:58,237 இமேஜின் டிராகன்ஸ் பாட்டு. 173 00:13:00,864 --> 00:13:02,032 அவங்கள எனக்குத் தெரியாது. 174 00:13:03,242 --> 00:13:04,243 பரவாயில்லை. 175 00:13:05,118 --> 00:13:06,870 நான் உயர்நிலைப் பள்ளியில படிக்கும்போது அவங்க ரொம்ப பிரபலம். 176 00:13:08,080 --> 00:13:09,581 அந்தப் பாட்டு எனக்கு ஒரு உணர்வைத் தந்தது... 177 00:13:11,500 --> 00:13:12,751 எனக்குத் தெரியல. அது முக்கியமில்ல. 178 00:13:14,378 --> 00:13:15,629 ஆமா, அது முக்கியம்தான். 179 00:13:21,343 --> 00:13:26,348 உன்னோட இடது கை மூன்றாவது, நான்காவது விரல்கள்ல காப்பு காய்க்க ஆரம்பிச்சிருக்கு. 180 00:13:27,432 --> 00:13:29,434 அதுதான் நீ கிதார் வாசிக்கும் கை. 181 00:13:32,229 --> 00:13:33,230 ஆஹா. 182 00:13:35,899 --> 00:13:37,401 அது கொஞ்சம் விசித்திரமான வார்த்தைதானே? 183 00:13:38,235 --> 00:13:39,528 "ஃப்ரெட்" 184 00:13:42,197 --> 00:13:43,574 ஆமா. 185 00:13:48,996 --> 00:13:49,997 மைக்கேல். 186 00:13:50,664 --> 00:13:51,665 ஹாய். 187 00:13:52,332 --> 00:13:57,045 என் பேரு அலெக்ஸாண்ட்ரா, உன் சகோதரியக் கண்டுபிடிக்க உதவி பண்ணிட்டு இருக்கேன். 188 00:13:57,129 --> 00:14:00,465 நீ நல்லா இருக்குறதுல எங்களுக்கு சந்தோஷம். 189 00:14:03,886 --> 00:14:05,137 நிமோனியா. 190 00:14:05,220 --> 00:14:06,847 ஆன்டிபயாடிக்கள் கொடுத்தா சரியாகிடும்னு டாக்டர் சொன்னாரு, 191 00:14:06,930 --> 00:14:08,724 ஆனால் இது தொற்று நோய் இல்லை. 192 00:14:09,224 --> 00:14:10,642 நானும் அம்மாதான். எனக்குப் புரியுது. 193 00:14:11,977 --> 00:14:16,356 ஜோனாவும் நானும் உன் சகோதரிய எப்படியாவது வீட்டுக்குக் கூட்டிட்டு வரணும்னு விரும்புறோம். 194 00:14:17,232 --> 00:14:18,901 ஃபெலீஷியாவை நினைச்சு கவலையா இருக்கோம், மைக்கேல். 195 00:14:21,528 --> 00:14:24,406 நீ பயப்படுறது எனக்குத் தெரியும், ஆனா இப்போ பாதுகாப்பா இருக்க. 196 00:14:25,949 --> 00:14:27,201 எங்களுக்கு உன் உதவி தேவை. 197 00:14:28,410 --> 00:14:31,205 உன்னை அடைச்சி வெச்சிருந்த இடத்த பத்தி ஏதாவது சொல்ல முடியுமா? 198 00:14:31,830 --> 00:14:36,251 சுவர்களோட நிறம், தரை எப்படி இருந்தது, இல்ல ஏதாவது சத்தம் கேட்டதா? 199 00:14:37,377 --> 00:14:38,629 மைக்கேல், நீ... 200 00:14:40,672 --> 00:14:43,926 உனக்கு சரினா, நான் உனக்கு ஒரு போட்டோ காட்டவா? 201 00:14:44,843 --> 00:14:46,011 - அம்மா? - சரி. 202 00:14:47,304 --> 00:14:50,057 அவன் கண்ணு இன்னும் சரியா தெரியல. 203 00:14:53,894 --> 00:14:55,521 இந்த ஆளை நீ பார்த்திருக்கியா, மைக்கேல்? 204 00:14:58,232 --> 00:14:59,733 அவங்க அங்க இல்ல. 205 00:15:01,318 --> 00:15:02,444 ஃபெலீஷியாவா? 206 00:15:03,737 --> 00:15:05,155 ஃபெலீஷியா அங்க இல்லையா? 207 00:15:06,740 --> 00:15:07,741 அவங்க... 208 00:15:08,617 --> 00:15:10,410 அவங்களால எங்களப் பாதுகாக்க முடியாது. 209 00:15:10,494 --> 00:15:12,329 யாரால உங்களப் பாதுகாக்க முடியாதுன்னு சொல்ற, செல்லம்? 210 00:15:16,625 --> 00:15:17,668 பெக்கி. 211 00:15:19,127 --> 00:15:20,170 எந்த பெக்கி? 212 00:15:22,798 --> 00:15:24,216 பார்வை கொண்ட பெண். 213 00:15:29,555 --> 00:15:30,848 அவன் அவங்கள கூட்டிட்டு போயிட்டான். 214 00:15:37,396 --> 00:15:38,647 யாரு அவங்கள கூட்டிட்டு போனா? 215 00:15:42,901 --> 00:15:44,111 யாரு அவங்கள கூட்டிட்டு போனா, மைக்கேல்? 216 00:15:44,194 --> 00:15:46,446 - ஜோனா. - சரி, போதும். 217 00:15:48,448 --> 00:15:49,825 நகரு, ஜோனா. 218 00:15:51,577 --> 00:15:52,953 பார்வை கொண்ட பெக்கியா? 219 00:15:53,036 --> 00:15:55,289 ரெபேக்கா மென்டெல். சேமுடைய மனைவி. 220 00:15:55,372 --> 00:15:57,958 அவங்களுக்குப் பிறந்ததிலிருந்தே கண்ணுல ஒரு குறை இருந்தது. 221 00:15:58,959 --> 00:16:02,462 நீங்களும் சேமும் யுரெக்கைக் கைது பண்ணீங்க, பிறகு அவரு மனைவி காணாமப் போயிட்டாங்களா? 222 00:16:03,630 --> 00:16:05,382 யாரும் அதைத் தொடர்புபடுத்தி பாக்கலையா? 223 00:16:11,805 --> 00:16:13,056 சேம் நல்ல போலீஸ்காரன்தான், 224 00:16:13,932 --> 00:16:15,100 ஆனா கொஞ்சம் முரடன். 225 00:16:16,894 --> 00:16:20,189 அவனுக்குக் குடிக்கிறது பிடிக்கும், குடிச்சா வேற ஆளா மாறிடுவான். 226 00:16:20,856 --> 00:16:22,024 அவன் வன்முறையில ஈடுபடுவான். 227 00:16:23,400 --> 00:16:24,735 அவங்க காணாமப் போனப்போ, 228 00:16:25,485 --> 00:16:28,780 சேம்னாலதான் ரெபேக்கா பிரிஞ்சி போயிட்டதா எல்லாரும் நினைச்சாங்க, 229 00:16:28,864 --> 00:16:30,490 ஆனா அவங்க பிரிஞ்சு போகலன்னு எனக்குத் தெரியும். 230 00:16:32,743 --> 00:16:34,953 அன்னையில இருந்து அவனுக்கு உடந்தையா இருந்தவன பத்தி யோசிக்கிறீங்க? 231 00:16:36,663 --> 00:16:38,165 யுரெக் காவலில்தான் இருந்தான், ஆமா. 232 00:16:39,166 --> 00:16:41,585 என்னால அதை நிரூபிக்க முடியல. டேவ் வழக்க சீக்கிரம் முடிக்க நினைச்சார். 233 00:16:41,668 --> 00:16:45,839 என் மேலதிகாரி என்னை ஃபிலடெல்ஃபியாவுக்கு திரும்ப வரச் சொன்னாரு, அதுனால நான் தனியா வேலை செஞ்சேன். 234 00:16:49,426 --> 00:16:53,180 யுரெக் கண்டிப்பா அவனோட தொடர்புகொண்டிப்பான், சரியா? 235 00:16:53,263 --> 00:16:55,516 மைக்கேலை விடுவிக்கும் உத்தரவ கொடுக்க. 236 00:16:56,683 --> 00:16:57,726 அங்கிருந்துதான் நாம ஆரம்பிக்கணும். 237 00:16:58,227 --> 00:16:59,978 நீங்க முன்னாள் ஊழியர்களிடம் விசாரீங்க, நான் ரிவர்சைடை கூப்பிடுறேன். 238 00:17:00,062 --> 00:17:01,271 இதெல்லாம் எதுக்காக? 239 00:17:01,855 --> 00:17:02,856 தெரிஞ்சுக்கலாம். 240 00:17:03,482 --> 00:17:04,733 இங்க என்னதான் நடக்குது? 241 00:17:05,858 --> 00:17:06,859 யாராவது சொல்றீங்களா? 242 00:17:09,195 --> 00:17:12,115 வந்ததுக்கு எல்லோருக்கும் நன்றி. இது ஒரு சின்ன இயல்பான உரையாடல்தான். 243 00:17:13,407 --> 00:17:15,743 நீங்க எல்லாரும் யுரெக் வால்டருடன் வழக்கமான தொடர்பில் இருக்கீங்க. 244 00:17:15,827 --> 00:17:19,248 அவன் சார்பாக யாராவது தகவல் கொண்டு போகச் சொன்னாங்களான்னு எனக்குத் தெரியணும். 245 00:17:19,330 --> 00:17:20,832 - யாரால்? - யுரெக்கால். 246 00:17:21,333 --> 00:17:23,377 - ஏன்? - அது ஒரு சாதாரண கேள்வி. 247 00:17:23,460 --> 00:17:25,087 விசாரணை மாதிரி இருக்கு. 248 00:17:26,672 --> 00:17:28,799 சேலி எங்க? இங்க வரணும்னு முடிவு செஞ்சா, அவதான் அவனுடைய 249 00:17:28,882 --> 00:17:30,592 வழக்கமான பகல் நேர செவிலியரா இருந்தா. 250 00:17:31,260 --> 00:17:32,719 நீங்கதான் அவனுடைய இரவு நேர செவிலியர், கேரி. 251 00:17:32,803 --> 00:17:34,638 என் சங்க பிரதிநிதி இல்லாம எதுவும் சொல்ல மாட்டேன். 252 00:17:34,721 --> 00:17:35,889 ஒரு கேள்வி கேட்டதுக்காகவா? 253 00:17:35,973 --> 00:17:37,349 ஏன்னா நீங்க எங்களை குற்றம் சாட்டுறீங்க. 254 00:17:37,933 --> 00:17:40,519 நான் உங்களையோ மத்த யாரையோ எதுக்காகவும் குற்றம் சாட்டல. 255 00:17:40,602 --> 00:17:41,854 இந்த மருத்துவமனையை நான் நிர்வகிக்கிறேன், 256 00:17:41,937 --> 00:17:44,356 பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது என் வேலையின் ஒரு பகுதி. 257 00:17:45,399 --> 00:17:47,401 அதனால உங்க எல்லோருக்கும் நான் நினைவுபடுத்துறேன். 258 00:17:48,026 --> 00:17:51,697 கைதி ஒருவருக்காக தகவல் கொண்டு போறது ஒரு குற்றம், அது சட்டப்படி தவறு. 259 00:17:51,780 --> 00:17:54,491 உங்க உரிமம் பறிக்கப்படும், நீங்க சிறைக்குப் போவீங்க. 260 00:17:57,286 --> 00:17:58,620 இப்போதைக்கு இவ்வளவுதான். 261 00:18:26,148 --> 00:18:28,442 ஹலோ. பென்னி ஸலெஸ்கியா? 262 00:18:28,942 --> 00:18:30,736 - எனக்கு உங்கள தெரியுமா? - என் பெயர் ஜோனா லின். 263 00:18:30,819 --> 00:18:33,989 யுரெக் வால்டரைப் பத்தி சில கேள்விகள் கேட்கலாமா? 264 00:18:36,950 --> 00:18:38,160 நான் கண்டிப்பா உங்ககிட்ட பேசணுமா? 265 00:18:38,911 --> 00:18:41,330 இல்ல, சார். உங்களுக்கு விருப்பம் இல்லைனா நீங்க எதுவும் சொல்ல வேண்டாம். 266 00:18:41,413 --> 00:18:43,248 காணாமப்போன குழந்தைகளைப் பத்தியா? 267 00:18:43,332 --> 00:18:44,666 ஆமா. 268 00:18:46,126 --> 00:18:47,127 சரி. 269 00:18:48,295 --> 00:18:49,379 கண்டிப்பா. 270 00:18:53,383 --> 00:18:54,718 - எப்படி இருக்கீங்க? - சரி. 271 00:18:55,260 --> 00:18:56,595 நீங்க எவ்வளவு காலம் அவன்கூட இருந்தீங்க? 272 00:18:57,721 --> 00:19:01,725 ரிவர்சைடுல மொத்தம் நாலு வருஷம். RHU-ல ஏழு மாசம். 273 00:19:02,351 --> 00:19:03,560 ஏன் வேலைய விட்டீங்க? 274 00:19:03,644 --> 00:19:04,811 எல்லோருமே வேலைய விடுவாங்க. 275 00:19:05,354 --> 00:19:06,772 நீங்க ஏன் விட்டீங்க? 276 00:19:08,899 --> 00:19:12,736 ஆமா. அந்தக் கான்கிரீட் சுவருக்குள்ள அவனைப் பார்க்கும்போது, 277 00:19:13,403 --> 00:19:16,156 "நான் ஒரு வாரம் கூட இதுல தாக்குப்பிடிக்க மாட்டேனு" தோணும். 278 00:19:17,366 --> 00:19:20,953 அப்புறம் ஒரு நாள், அவன் சும்மா சாதாரணமா, "ஹேய், பென்னி, 279 00:19:21,537 --> 00:19:22,788 உனக்குக் கல்யாணம் ஆயிடுச்சா?" அப்படின்னு கேட்பான். 280 00:19:23,497 --> 00:19:26,583 அது ஒன்னும் பெரிய விஷயமில்லைன்னு நினைச்சு பதில் சொல்வோம், சரியா? 281 00:19:27,668 --> 00:19:28,752 அதோ... 282 00:19:29,753 --> 00:19:32,422 அடுத்த நாள் இரவு, உனக்குக் குழந்தைங்க இருக்காங்களானு கேட்பான். 283 00:19:33,799 --> 00:19:36,802 நாம் சொல்லீடுவோம், ஏன்னா ஏன் சொல்ல மாட்டோம்? 284 00:19:36,885 --> 00:19:39,888 அதாவது, நண்பர்கள்கிட்ட கேக்குற மாதிரி கேட்பான். 285 00:19:39,972 --> 00:19:45,477 அப்புறம் அவனுக்கு எலுமிச்சை துண்டோ, இல்ல மிட்டாயோ கொண்டு போய் கொடுப்பீங்க. 286 00:19:45,561 --> 00:19:46,645 சின்ன விஷயங்கள்தான். 287 00:19:47,646 --> 00:19:48,856 அவன பார்த்து பரிதாபப்பட தோணும். 288 00:19:49,940 --> 00:19:56,572 உயிரோடு மக்களைப் புதைச்ச ஒரு ஆளைப் பார்த்து பரிதாபப்படுவீங்க. 289 00:19:58,198 --> 00:19:59,283 எவ்வளவு பரிதாபம்? 290 00:20:01,118 --> 00:20:02,286 என்ன சொல்றீங்க? 291 00:20:02,369 --> 00:20:05,455 வேலையத் தாண்டி அவனுக்காக ஏதாவது செய்யச் சொல்லி கேட்டிருக்கானா? 292 00:20:05,956 --> 00:20:07,791 தகவல வெளியே சொல்றது மாதிரியான விஷயம்? 293 00:20:11,712 --> 00:20:14,381 உங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்ல திரு. ஸலெஸ்கி. என்ன நடந்துச்சுனு தெரிஞ்சுக்க முயற்சிக்கிறேன். 294 00:20:14,464 --> 00:20:17,384 அது அத நோக்கி போற மாதிரி தெரிஞ்சது, அதான் வேலைய விட்டுட்டேன். 295 00:20:18,427 --> 00:20:20,262 சரி. உங்க நேரத்துக்கு நன்றி. 296 00:20:20,345 --> 00:20:21,346 சரி. 297 00:20:24,057 --> 00:20:25,642 ஹேய், ரொம்ப மோசமான விஷயம் எதுன்னு தெரிஞ்சுக்கணுமா? 298 00:20:26,685 --> 00:20:28,020 அவன்கிட்ட பேசுறதை நான் மிஸ் பண்றேன். 299 00:20:28,979 --> 00:20:30,063 உங்களால அதை நம்ப முடியுதா? 300 00:20:38,197 --> 00:20:39,198 இரவு உணவு. 301 00:20:54,171 --> 00:20:56,173 சரி, இனிமே என்னால உங்களுக்கு உதவ முடியாது. 302 00:20:57,758 --> 00:20:58,759 மன்னிச்சிடுங்க. 303 00:21:00,135 --> 00:21:02,554 இந்த மாதிரி இடத்துல இருக்குறது எப்படி இருக்கும்னு தெரியும். 304 00:21:04,264 --> 00:21:07,893 ஹேய், முட்டாள். இரவு உணவு கொடுப்பது என் வேலை. 305 00:21:08,560 --> 00:21:10,562 கூடுதல் பணம் சம்பாதிக்கப் பாக்குறியா? 306 00:21:12,898 --> 00:21:14,107 யாராவது உன்ன மிரட்டுனாங்களா? 307 00:21:16,735 --> 00:21:19,530 அது... இந்த வேலையை நான் இழக்க முடியாது. 308 00:21:23,408 --> 00:21:24,576 எனக்குப் புரியுது. 309 00:21:28,205 --> 00:21:29,414 நான் இன்னமும் உன் நண்பன்தான். 310 00:21:32,209 --> 00:21:33,252 நான் சொன்னது மாதிரி... 311 00:21:35,128 --> 00:21:36,129 என்ன மன்னிச்சிடுங்க. 312 00:22:02,281 --> 00:22:03,282 ஹாய். 313 00:22:04,366 --> 00:22:06,785 ஏஜென்ட் பௌர், திரும்பி வந்துட்டிங்க. 314 00:22:09,746 --> 00:22:11,164 நான் இங்க வந்தது ஜோனாவுக்குத் தெரியாது. 315 00:22:12,124 --> 00:22:14,418 ஆனா என் வாதத்த நேர்ல வைக்கணும்னு நினைச்சேன். 316 00:22:14,501 --> 00:22:15,752 அது என்ன வழக்கு? 317 00:22:18,297 --> 00:22:19,381 எனக்கு ஃபெலீஷியாவை எப்படி... 318 00:22:22,634 --> 00:22:24,303 கண்டுபிடிக்கிறதுன்னு தெரியும் என்று ஜோனாட்ட சொன்னேன். 319 00:22:25,220 --> 00:22:27,639 யுரெக்கை கண்காணிக்கக் கூடிய ஒரு இரகசிய ஏஜென்ட நீங்க அனுப்பணும். 320 00:22:28,140 --> 00:22:29,183 ஒரு இரகசிய ஏஜென்டா? 321 00:22:31,977 --> 00:22:33,645 உங்க மனசுல ஒருவர் இருப்பதா நினைக்கிறேன். 322 00:22:34,563 --> 00:22:35,981 நீங்க என் கோப்பைப் படிச்சிருந்தா தெரியும். 323 00:22:36,523 --> 00:22:38,358 நீங்க ஒரு இரகசிய ஏஜென்ட் ஆப்பரேஷனுக்கு தயார்னா. 324 00:22:39,443 --> 00:22:40,652 இது ஒரு பெரிய நடவடிக்கை, 325 00:22:41,612 --> 00:22:45,616 வழக்கமா அதுக்கு நீண்ட காலம் ஆகும். 326 00:22:46,825 --> 00:22:51,580 தவிர, துப்பறிவாளர் லின் அதைப் பத்தி என்ன நினைப்பாருன்னு நினைக்குறீங்க? 327 00:22:52,122 --> 00:22:54,291 ஜோனா என்ன நினைப்பார் அப்படிங்குறது பொருத்தமில்லாதது. 328 00:22:55,918 --> 00:22:58,420 உள்ள என்ன நடக்குதுன்னு கவனிக்க ஒருவர் தேவை. 329 00:23:00,255 --> 00:23:01,548 யுரெக் யாரோட பேசுறான்? 330 00:23:02,299 --> 00:23:03,926 அவன் எப்படி செய்திகள வெளியே அனுப்புறான்? 331 00:23:04,510 --> 00:23:08,764 நீங்க என் கோப்பைப் படிச்சிருந்தா தெரியும். நான் ரொம்ப தகுதியானவள். 332 00:23:08,847 --> 00:23:11,266 ஆனா என் கோப்பில் இல்லாதது ஒரு குடிகார அப்பா. 333 00:23:11,892 --> 00:23:14,770 அதனால மிரட்டலையும் வற்புறுத்தலையும் என்னால சமாளிக்க முடியும். 334 00:23:14,853 --> 00:23:18,065 அதோடு மனநல காப்பகத்தில் இருக்கும் அம்மா. 335 00:23:19,983 --> 00:23:21,568 நான் அந்த இடங்களில் இருந்திருக்கேன். 336 00:23:21,652 --> 00:23:22,903 அவை எப்படி வேலை செய்யும்னு எனக்குத் தெரியும். 337 00:23:23,904 --> 00:23:27,115 ஃபெலீஷியாவைக் கண்டுபிடிக்க நான்தான் உங்களுக்கான நம்பகமான ஆள், அதோட நேரம் போய்கிட்டே இருக்கு. 338 00:23:29,117 --> 00:23:30,744 இந்த வழக்க எனக்கு ஏற்கனவே தெரியும். 339 00:23:30,827 --> 00:23:31,995 நீங்க என்னை உள்ள அனுப்பணும். 340 00:23:32,955 --> 00:23:34,873 இரகசிய ஏஜென்ட் என்பது தனி விஷயம். நான்... 341 00:23:37,751 --> 00:23:39,753 அது நீங்களா இருக்கணும் என்பதுல எனக்கு உடன்பாடில்ல, 342 00:23:40,754 --> 00:23:47,427 குறிப்பாக உங்க அப்பாவின் புதிய மனைவி யுரெக்கால் கடத்தப்பட்டதை நான் தெரிஞ்சிகிட்ட பிறகு முடியாது. 343 00:23:48,387 --> 00:23:49,471 ரெபேக்காவா? 344 00:23:50,138 --> 00:23:51,348 நீங்க அதை உறுதிப்படுத்துனீங்களா? 345 00:23:53,809 --> 00:23:57,062 மைக்கேல் ஃப்ராஸ்ட் சிறைபிடிக்கப்பட்டபோது அவரை அங்கே வைத்திருந்திருக்கான். 346 00:24:03,068 --> 00:24:05,070 ஏஜென்ட் பௌர், அந்த சலுகையை பாராட்டுகிறேன். 347 00:24:06,029 --> 00:24:08,282 நான் அதை பரிசீலிக்கிறேன். 348 00:24:08,365 --> 00:24:09,575 - நன்றி. - நன்றி. 349 00:24:41,899 --> 00:24:44,693 கடவுளே. நீ இன்னைக்கு இரவும் அதை சுரண்டப் போறியா, புதியவனே. 350 00:24:45,736 --> 00:24:46,904 நான் எல்லாத்தையும் பார்த்திருக்கேன். 351 00:25:39,081 --> 00:25:40,082 அவன் என்ன செய்றான்? 352 00:25:40,707 --> 00:25:41,792 அதே ஏமாற்று வேலை, வேறு நாள். 353 00:25:41,875 --> 00:25:44,378 வாயை மூடு. கேரி, வால்டருக்கு ஏதோ நடக்குது. 354 00:26:11,989 --> 00:26:13,365 அவன் மூச்சுத் திணறுகிறான். 355 00:26:18,412 --> 00:26:20,247 - அவன் அதை போலியாக செய்வதா நினைக்கல. - போய் பாரு. 356 00:26:20,330 --> 00:26:22,040 ச்சே. நான் இப்போதான் ஷிஃப்டுக்கு வந்தேன். 357 00:26:22,124 --> 00:26:23,500 சரி, அவன் சாகப் போகிறேன். 358 00:26:23,584 --> 00:26:26,378 அதனால என்ன? நம்ம எல்லோருக்கும் வேலை ரொம்ப எளிதாக இருக்கும். 359 00:26:31,425 --> 00:26:35,179 அவசர மருத்துவ சிகிச்சையாளர கூப்பிடட்டுமா? அங்க போ. அவனோட போ. 360 00:26:35,804 --> 00:26:37,181 அவனை அங்கே தனியாக உள்ளே போக விடாத. 361 00:26:37,264 --> 00:26:39,183 அந்த அயோக்கியனுக்காக நான் குத்துவாங்க மாட்டேன். 362 00:26:39,766 --> 00:26:42,019 கோட் ப்ளூ, கட்டுப்படுத்தப்பட்ட தங்கும் பிரிவு. 363 00:26:42,519 --> 00:26:44,605 கோட் ப்ளூ, கட்டுப்படுத்தப்பட்ட தங்கும் பிரிவு. 364 00:26:46,398 --> 00:26:48,483 சரி. அமைதியா இருங்க. அமைதியா இருங்க. 365 00:26:49,359 --> 00:26:51,195 அவனை எழுப்பி நிறுத்து. சரியா? செய். 366 00:26:51,278 --> 00:26:53,655 என்னைத் தள்ளிவிடாத. நான் உனக்கு உதவ முயற்சி செய்றேன். 367 00:26:54,239 --> 00:26:56,116 அவனை எழுப்பி நிறுத்து. அவனை எழுப்பி நிறுத்து! 368 00:27:00,120 --> 00:27:02,873 என்ன... என்ன கேவலப்படுத்துறான். 369 00:27:02,956 --> 00:27:05,042 என்னை விட்டுத்தொலை. 370 00:27:08,337 --> 00:27:11,131 - என்னைப் பார். நாற்றமடிக்குது! - ஒண்ணுமில்ல. 371 00:27:18,931 --> 00:27:20,140 நன்றி, கார்ல். 372 00:27:20,891 --> 00:27:22,226 சுவாசியுங்க. 373 00:27:29,233 --> 00:27:30,400 சுவாசியுங்க. 374 00:27:36,365 --> 00:27:38,992 GPR ட்ரோன்கள பத்தி புது தகவல் உன்கிட்ட இருக்கா? 375 00:27:39,076 --> 00:27:40,744 இன்னைக்கு வாஷிங்டன்ல இருந்து வரணும். 376 00:27:42,079 --> 00:27:43,080 ஒரு நொடி கொடு. 377 00:27:44,414 --> 00:27:45,832 நான் ஏஜென்ட் க்வின். 378 00:27:46,416 --> 00:27:48,085 இங்கே ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருக்கு. 379 00:27:48,168 --> 00:27:49,378 என்ன மாதிரியான சூழ்நிலை? 380 00:27:49,461 --> 00:27:51,755 யுரெக் வால்டருக்கு இரவு உணவின்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டது. 381 00:27:51,839 --> 00:27:53,674 அவன் இதுக்கு முன்ன அப்படி செஞ்சிருக்கானா? 382 00:27:54,216 --> 00:27:55,425 இல்ல. 383 00:27:55,509 --> 00:27:57,427 அவன் இப்போ தன்னோட வழக்கத்துக்கு திரும்பிட்டானா? 384 00:27:57,511 --> 00:27:59,513 ஆமா, மேடம். இப்போதைக்கு. 385 00:27:59,596 --> 00:28:03,183 தகவலுக்கு நன்றி. வேறு ஏதாவது நடந்தா, என்னைக் கூப்பிடுங்க. 386 00:28:03,267 --> 00:28:04,351 நிச்சயமா. 387 00:28:12,568 --> 00:28:13,777 - ஹலோ? - ஏஜென்ட் பௌர். 388 00:28:13,861 --> 00:28:18,073 யுரெக் வால்டர் ஏன் வேணும்னே தன்னோட சொந்த சாப்பாட்ட வச்சி திணறியிருப்பான்? 389 00:28:20,701 --> 00:28:22,035 அதுக்கு நிறைய விஷயங்கள் இருக்கலாம். 390 00:28:23,453 --> 00:28:25,205 ஒருவேளை அவன் மருத்துவ பிரிவுக்குப் போக முயற்சி செய்யலாம். 391 00:28:26,123 --> 00:28:27,332 ஒரு தந்திரமான செயலா இருக்கலாம். 392 00:28:28,166 --> 00:28:29,334 ஆனால் நான் யூகிக்க வேண்டியிருந்தா, 393 00:28:29,418 --> 00:28:33,130 அவனால் முடிந்தவரை பல செவிலியர்களும் உதவியாளர்களும் அங்கே இருக்க நினைச்சிருப்பான். 394 00:28:33,964 --> 00:28:34,965 அவங்கள காயப்படுத்தவா? 395 00:28:36,341 --> 00:28:37,342 இல்ல. 396 00:28:38,635 --> 00:28:40,470 இன்னொரு செய்தி அனுப்ப என்று நினைக்கிறேன். 397 00:28:42,014 --> 00:28:43,849 கேளுங்க, நான் அங்கே இருப்பதுல உங்களுக்கு விருப்பமில்ல, 398 00:28:43,932 --> 00:28:45,684 எனக்குப் புரியுது, அது ரிஸ்க்தான். 399 00:28:45,767 --> 00:28:47,978 ஆனால் இப்போ அது நான் இல்ல மூன்று வாரங்கள்ல வேற யாரோ, 400 00:28:48,061 --> 00:28:49,855 மூன்று வாரங்கள்ல, அது ரொம்ப தாமதமாகிடும். 401 00:28:57,613 --> 00:29:00,949 இதைச் செய்ய வருந்துறேன், ஆனா எங்களுக்கு அதிகாரிங்களோட அழுத்தம் வருது. 402 00:29:01,783 --> 00:29:04,494 இது நம்ம CBA-வை மீறுது, நம்ம தனியுரிமையை பத்தி சொல்ல தேவையில்ல. 403 00:29:04,578 --> 00:29:05,579 லாக்கர்கள்ல எதுவும் இல்ல. 404 00:29:05,662 --> 00:29:09,041 தண்டனை பெற்ற தொடர் கொலைகாரனுக்காக யாரோ செய்திகள கடத்துறாங்க. 405 00:29:09,124 --> 00:29:12,377 நீங்களே உண்மைய சொல்ல நான் வாய்ப்பு தந்தேன், ஆனா நீங்க யாரும் தானே முன்வரலைனா 406 00:29:12,461 --> 00:29:13,462 அப்போ எனக்கு வேற வழி இல்ல. 407 00:29:14,254 --> 00:29:16,131 - இவன்கிட்ட எதுவும் இல்ல. - திரு. மேஸர். 408 00:29:16,215 --> 00:29:19,718 ஹேய். நீ என் ஆணுறுப்ப தொட்டா, நான் PHRC-ல புகார் கொடுப்பேன். 409 00:29:20,427 --> 00:29:22,721 பாலியல் துன்புறுத்தல், விரோதமான பணிச்சூழல். 410 00:29:23,931 --> 00:29:25,933 என் மேல இருந்து கைகளை எடு. 411 00:29:28,352 --> 00:29:30,103 - இது உங்களோடதா? - தெரியாது. 412 00:29:32,940 --> 00:29:36,276 இது வழக்கறிஞருக்கான செய்தி, யுரெக் வால்டர் கையெழுத்திட்டது. 413 00:29:36,360 --> 00:29:38,028 இப்போ, அது அபத்தம். அது என்னோடது அல்ல. 414 00:29:38,111 --> 00:29:39,780 இத பத்தி உங்களுக்கு ஏதாவது தெரியுமா, திரு. மேஸர்? 415 00:29:39,863 --> 00:29:41,365 இல்ல, அது பத்தி எனக்கு எதுவும் தெரியாது. 416 00:29:41,448 --> 00:29:44,451 - இது உன் பாக்கெட்டில் என்ன செய்யுது? - அந்தக் குறிப்பு என்னோடது இல்ல, சரியா? 417 00:30:01,301 --> 00:30:03,470 நீங்க எதைப் பற்றி பேசுறீங்கன்னு எனக்குத் தெரியல. 418 00:30:03,554 --> 00:30:06,557 நான் ஏற்கனவே போலீஸ்கிட்ட சொல்லிட்டேன். நான் ஒன்னும் செய்யல. 419 00:30:07,516 --> 00:30:10,894 என் ஓய்வூதியத்தை யாருக்காகவும் ஆபத்துல தள்ளமாட்டேன், குறிப்பாக அந்த பைத்தியத்துக்காக. 420 00:30:10,978 --> 00:30:12,813 நீங்க செஞ்சதா நாங்க யாரும் நினைக்கல, கேரி. 421 00:30:13,522 --> 00:30:15,691 யுரெக் வால்டரோட என்ன நடந்ததுன்னு சொல்ல முடியுமா? 422 00:30:15,774 --> 00:30:18,944 அவனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. வேகமா போனேன். அவன் சுவாசப்பாதையை சரி செஞ்சேன். 423 00:30:19,736 --> 00:30:20,946 நான் ஒரு ஹீரோ. 424 00:30:21,530 --> 00:30:24,783 என் தாழ்மையான கருத்து, இயற்கை அதன் போக்குல போக நாம அனுமதிக்கணும். 425 00:30:24,867 --> 00:30:27,286 ஆனா எனக்கு என்ன தெரியும்? ஒருவேளை ஒருவித நடிப்பா இருக்கலாம். 426 00:30:28,120 --> 00:30:32,165 அது நடிப்புன்னா, யுரெக் உங்க பாக்கெட்டில் குறிப்ப வைக்க அதைப் பயன்படுத்தியிருக்கலாம். 427 00:30:32,666 --> 00:30:35,502 அப்படித்தான் ரிவர்சைடுகிட்ட சொன்னேன், ஆனா அந்த அயோக்கியனுங்க கேட்கல. 428 00:30:36,795 --> 00:30:38,422 இப்போ அது முக்கியமில்ல. 429 00:30:38,505 --> 00:30:40,883 அது தீர்க்கப்படும் வரை சம்பளத்தோடு விடுப்பில் இருக்கேன். 430 00:30:43,051 --> 00:30:45,053 சேலிக்கு என்ன நடந்ததுனு உங்களுக்கு தெரியுமா? 431 00:30:46,263 --> 00:30:47,514 சேலி கிஃபோர்டா? 432 00:30:48,515 --> 00:30:49,600 எனக்குத் தெரியாது. 433 00:30:50,267 --> 00:30:51,768 நான் பல வாரங்களா சேலியைப் பார்க்கல. 434 00:30:54,646 --> 00:30:55,814 சேலி கிஃபோர்டா? 435 00:30:56,523 --> 00:30:57,691 வால்டரின் பகல் செவிலியர். 436 00:30:58,317 --> 00:31:00,485 அவள் மூன்று இல்ல நான்கு பேர்ல ஒருத்தி... 437 00:31:04,198 --> 00:31:05,407 என்ன? 438 00:31:20,506 --> 00:31:22,674 உங்களுக்கு எப்போதாவது கவனிக்கப்படுறீங்க என்ற உணர்வு ஏற்பட்டிருக்கா? 439 00:31:23,425 --> 00:31:25,552 உங்களுக்கு எப்போதாவது சித்தப்பிரமை உணர்வு ஏற்பட்டிருக்கா? 440 00:31:31,350 --> 00:31:33,685 நீங்க RHU-ல இருந்தப்போ, அவனோட ஏதாவது நேரம் செலவிட்டீங்களா? 441 00:31:33,769 --> 00:31:35,354 இல்ல, அதிகம் இல்ல. 442 00:31:36,188 --> 00:31:39,525 பெரும்பாலும் பெண்கள் வார்டுலதான் இருந்தேன், அங்கே பணியாளர்கள் பற்றாக்குறை இல்லனா. 443 00:31:39,608 --> 00:31:40,943 சரி. 444 00:31:42,194 --> 00:31:44,863 நீங்க... நீங்க அவனோட பேசும்போது, 445 00:31:44,947 --> 00:31:46,907 அவனுக்காக ஏதாவது செய்யும்படி அவன் உங்ககிட்ட கேட்டானா? 446 00:31:46,990 --> 00:31:49,952 இல்ல... எனக்குத் தெரியல, உதவிகள் மாதிரி, அப்படி ஏதாவது. 447 00:31:50,035 --> 00:31:51,870 அவங்க நெறிமுறை பற்றி ரொம்ப தெளிவாக இருந்தாங்க. 448 00:31:52,412 --> 00:31:55,207 அவன் என்கிட்ட பேசும்போது நான் சும்மா கேட்டுட்டு இருப்பேன். 449 00:31:55,290 --> 00:31:56,291 சரி. 450 00:31:56,875 --> 00:31:58,377 உங்க நேரத்துக்கு நன்றி, செல்வி. பார்னெஸ். 451 00:32:13,183 --> 00:32:14,184 ஹேய். 452 00:32:15,853 --> 00:32:16,937 ஒரு நிமிடம் கிடைக்குமா? 453 00:32:18,105 --> 00:32:19,356 நீ இங்க என்ன செய்யுற? 454 00:32:20,941 --> 00:32:22,109 - நீ நலமா? - ஆமா. 455 00:32:23,652 --> 00:32:25,153 நான் க்வினோட பேசினேன். 456 00:32:25,237 --> 00:32:27,489 அவ என்னை வால்டர் வழக்குல இரகசிய ஏஜென்டா ஆக்குறா. 457 00:32:33,912 --> 00:32:34,913 சரி. 458 00:32:36,415 --> 00:32:39,585 க்வின் உங்ககிட்ட சொல்லுவா, ஆனா நீங்க அதை முதல்ல என் வாயால கேட்கனும்னு விரும்புறேன். 459 00:32:42,421 --> 00:32:43,422 நன்றி. 460 00:32:43,505 --> 00:32:45,382 ஜோனா, தயவுசெய்து நில்லுங்க. 461 00:32:46,508 --> 00:32:47,676 நீ என்ன செய்யுற, சாகா? 462 00:32:53,348 --> 00:32:54,349 எனக்குத் தெரியல. 463 00:32:55,392 --> 00:32:56,810 ஆனால் என்னால் அதைப் பத்தி யோசிக்கிறத நிறுத்த முடியல. 464 00:32:57,394 --> 00:32:58,395 என்ன? 465 00:33:00,230 --> 00:33:01,565 அது எல்லாத்த பத்தியும். 466 00:33:02,733 --> 00:33:04,818 நீங்க, சேம், ரெபேக்கா. 467 00:33:04,902 --> 00:33:05,944 அந்தச் சிறுமி. 468 00:33:08,739 --> 00:33:11,992 அவள் நமக்காக காட்டுல காத்திருக்கா, அவ அவளுடைய குடும்பத்தை திரும்பப் பார்க்கனும்னு விரும்புறேன். 469 00:33:13,702 --> 00:33:14,953 அதுதான் என்னோட சிறந்த பகுதி. 470 00:33:17,748 --> 00:33:21,084 அது நடக்க மலை உச்சியில் இருந்துகூட குதிக்க தோன்ற பகுதி. 471 00:33:23,504 --> 00:33:24,588 அது உங்ககிட்ட இருந்து வந்தது. 472 00:33:29,134 --> 00:33:30,135 க்வின் என்ன சொன்னாள்? 473 00:33:30,219 --> 00:33:31,386 எனக்கு க்வின் வேண்டாம். 474 00:33:33,138 --> 00:33:34,139 எனக்கு நீங்க வேணும். 475 00:33:36,350 --> 00:33:37,935 நான் எப்படி அதை செய்யுறது? 476 00:33:38,018 --> 00:33:41,313 இல்ல, அபத்தமா பேசாதிங்க. ஃபிலடெல்ஃபியாலேயே நீங்கதான் சிறந்த இரகசிய ஏஜென்டுனு சேம் சொன்னார். 477 00:33:41,396 --> 00:33:45,567 இது ஃபிலடெல்ஃபியால போதைப்பொருள் வியாபாரிகளை பிடிப்பது இல்ல, சாகா. அவன் மனநோயாளி. 478 00:33:46,944 --> 00:33:48,654 இது உன்ன பாதுகாப்பாக வச்சிருப்பது பத்தினது. 479 00:33:48,737 --> 00:33:50,239 அப்போ என்னைப் பாதுகாப்பாக வச்சிருங்க. 480 00:33:56,578 --> 00:33:58,956 சாகாகிட்ட பேசுறதுக்கு முன்ன நீங்க என்கிட்டே பேசியிருக்கணும். 481 00:33:59,039 --> 00:34:01,583 அவ ஒரு வளர்ந்த பெண் அதோட ஃபெடரல் ஏஜென்ட். 482 00:34:02,417 --> 00:34:04,002 அவ இதற்கு ரொம்ப நெருக்கமானவ, அது உங்களுக்கே தெரியும். 483 00:34:04,586 --> 00:34:06,588 சிலர் உங்களைப் பற்றியும் அப்படி சொல்லலாம். 484 00:34:07,089 --> 00:34:10,175 இதுல ஏதாவது ஆறுதலானதுனா, அவளை அனுப்ப நீங்க அவள தயார்படுத்தனும்னு விரும்புறா. 485 00:34:10,259 --> 00:34:11,467 அவளுக்கு என்ன வேண்டும்னு அவளுக்கு தெரியாது. 486 00:34:14,972 --> 00:34:16,223 லாட்ஜில் சந்திப்போமா? 487 00:34:17,056 --> 00:34:20,726 இல்ல, வட்டத்தை சின்னதா வச்சிக்க விரும்புறேன். நான் இன்னும் இடம் தேடிக்கிட்டு இருக்கேன். 488 00:34:21,812 --> 00:34:24,022 சரி. என்கிட்டே ஒரு இடம் இருக்கு. 489 00:34:38,954 --> 00:34:40,121 கடவுளே. 490 00:34:41,998 --> 00:34:43,417 அங்கே படுக்கையறைங்க இருக்கு. 491 00:34:48,255 --> 00:34:49,422 சுவாரஸ்யமான வைப். 492 00:34:51,425 --> 00:34:52,634 ஜோனா ஒரு வேட்டைக்காரர்னு எனக்குத் தெரியாது. 493 00:34:53,427 --> 00:34:54,428 அவர் இல்ல. 494 00:34:55,679 --> 00:34:57,514 இது அவரோட மனைவி குடும்பத்தோட இடம். 495 00:35:03,145 --> 00:35:04,730 - ஹேய். - ஹேய். 496 00:35:07,482 --> 00:35:08,483 நன்றி. 497 00:35:12,112 --> 00:35:14,114 செய்ய நிறைய இருக்கு. நாம தொடங்கணும். 498 00:35:16,366 --> 00:35:18,202 கேஃபிடேரியா ஊழியர்கள் எப்படி? 499 00:35:18,744 --> 00:35:21,705 அது RHU-ல பயிற்சி பெற்ற ஊழியர்களாக இருக்கணும். 500 00:35:21,788 --> 00:35:23,790 அப்போ யார் வர்றாங்க, போறாங்கனு கண்காணிக்க, 501 00:35:23,874 --> 00:35:28,462 நுழைவாயில் நேரா தெரிய நீ இங்கே இருக்கணும். 502 00:35:29,046 --> 00:35:30,172 சிக்கல்ல இருந்து விலகி இரு. 503 00:35:31,590 --> 00:35:33,091 நல்ல நோயாளிங்களுக்கு மாத்திரைங்க கிடைக்கும். 504 00:35:33,634 --> 00:35:35,677 பிரச்சனை செய்யும் நோயாளிங்களுக்கு ஊசி போடுவாங்க. 505 00:35:36,970 --> 00:35:38,639 - எனக்குத் தெரியும். - கட்டாயப்படுத்தும்போது சொல்ற ரகசிய சொல்? 506 00:35:41,558 --> 00:35:42,726 "சாம்பல் நிற வானம்." 507 00:35:44,311 --> 00:35:46,438 - எல்லாம் சரியா இருக்கா? - "அன்னாசி." 508 00:35:46,522 --> 00:35:48,524 நீ இப்போது விளையாட்டு காட்டுற, சாகா? 509 00:35:49,024 --> 00:35:50,359 அதுக்கு "சூரிய ஒளி." 510 00:35:51,568 --> 00:35:53,195 நீ யார்னு அவன் கண்டுபிடிச்சிட்டான்... 511 00:35:54,404 --> 00:35:56,823 நீ அங்க ஃபோன், காப்பாத்த ஆள், துணைக்கு உள்ளே யாரும் இல்லாம இருக்க. 512 00:35:57,324 --> 00:36:01,537 24 மணிநேரத்திற்குள் நாங்க "சூரிய ஒளி" கேட்கலைனா உன்ன வெளிய கொண்டு வந்துருவோம். புரிஞ்சதா? 513 00:36:02,204 --> 00:36:03,455 ஆமா, புரிஞ்சது. 514 00:36:04,206 --> 00:36:05,374 திரும்ப சொல்லு. 515 00:36:07,209 --> 00:36:09,378 என் பெயர் எஸ்தர் டுஜார்டன். 516 00:36:09,461 --> 00:36:13,507 நான் குயின்ஸில் பிறந்து, வளர்ந்த 32 வயது ஹைட்டிய-அமெரிக்க பெண். 517 00:36:13,590 --> 00:36:15,092 என் அம்மாவுக்கு ஸ்கிசோஃப்ரினியா, 518 00:36:15,175 --> 00:36:18,011 அரிசோனால ஒரு அரசு மனநல காப்பகத்துல அவரொட விருப்பம் இல்லாம அனுமதிக்கப்பட்டிருக்கார். 519 00:36:18,762 --> 00:36:22,099 என் அப்பா குடிக்கு அடிமையானவர், இறந்துட்டாரு. 520 00:36:22,182 --> 00:36:23,475 தற்கொலை. 521 00:36:24,768 --> 00:36:26,728 அது சொந்த கதைக்கு கொஞ்சம் நெருக்கமாக இருக்கு, இல்லையா? 522 00:36:28,272 --> 00:36:29,356 இல்ல, அது நல்லது. 523 00:36:31,275 --> 00:36:32,776 நேரம் இல்லாதப்போ, நிஜ வாழ்க்கைக்கு நெருக்கமா இருப்பது நல்லது. 524 00:37:41,053 --> 00:37:43,639 ஹேய். மாத்திரைங்க விஷயம் எப்படி போகுது? 525 00:37:47,935 --> 00:37:51,522 என்னால அதை ஏமாத்தி கைல வச்சிக்க முடியுது, ஆனா கரையுறதுக்கு முன் வெளியே எடுக்க கத்துக்கணும். 526 00:37:53,273 --> 00:37:54,858 மோசமாக என்ன நடந்துடப் போகுது? 527 00:37:55,442 --> 00:37:58,487 தெரியால, நீ தோராசினை நிறைய எடுத்துக்கலாம்? 528 00:37:59,863 --> 00:38:00,864 நல்ல கருத்து. 529 00:38:05,369 --> 00:38:06,703 அது வேலை செய்யும்னு நினைக்கிறீங்களா? 530 00:38:07,371 --> 00:38:08,372 என்ன? 531 00:38:12,042 --> 00:38:14,461 இந்த முழு "தூதரைக் கண்டுபிடி" விஷயமா? 532 00:38:18,257 --> 00:38:19,883 நீங்க என்னை RHU-க்கு உள்ள கொண்டுபோக முடியுமா? 533 00:38:19,967 --> 00:38:21,593 க்வின்னுக்கு நீ அவ்வளோ நெருங்கமா போவதுல விரும்பமில்ல. 534 00:38:23,929 --> 00:38:25,097 உங்களுக்கு? 535 00:38:26,473 --> 00:38:28,475 உன்னை வெளியே வச்சிருக்க அவளுக்கு வாழ்த்து சொன்னேன். 536 00:38:34,231 --> 00:38:35,399 ஏதாவது யோசனைங்க? 537 00:38:37,568 --> 00:38:38,986 ஸ்கிசோஃப்ரினியா இருப்பவளா நடிக்கவா? 538 00:38:41,071 --> 00:38:42,739 நீ ஏதாவது கண்டுபிடிப்பன்னு நம்புகிறேன். 539 00:38:45,909 --> 00:38:47,160 கொஞ்சம் ஓய்வெடுக்க முயற்சி செய். 540 00:39:08,599 --> 00:39:09,600 ஹேய். 541 00:39:09,683 --> 00:39:10,809 நல்ல தூங்குனியா? 542 00:39:12,144 --> 00:39:13,478 ஆமா, இங்க எப்போதும் நல்ல தூங்குவேன். 543 00:39:14,605 --> 00:39:16,273 சரி, நீயும் என்னைப் போலத்தான். 544 00:39:22,571 --> 00:39:23,989 மைக்ரோ டிரான்ஸ்மிட்டரா? 545 00:39:24,072 --> 00:39:25,073 ஆமா. 546 00:39:27,701 --> 00:39:29,077 இதுல லித்தியம் பேட்டரி இருக்கு. 547 00:39:29,161 --> 00:39:31,121 நீ இருக்கும் நேரத்தைவிட இது நீண்ட காலம் நீடிக்கனும். 548 00:39:32,789 --> 00:39:34,374 விதிமுறைகள் பத்தி என்ன? 549 00:39:34,458 --> 00:39:37,961 இதை உள்ள போகும்போது எடுத்துக்குவாங்க. இருந்தாலும் அவங்க இதை திரும்ப கொடுக்கணும். 550 00:39:38,045 --> 00:39:40,714 மத காரணங்களுக்காக அணியும் எதையும் அவங்க வச்சிக்க முடியாது. 551 00:39:48,972 --> 00:39:50,974 கடைசியாக எப்போது உன் அம்மாகிட்ட பேசின? 552 00:39:55,395 --> 00:39:56,897 இன்னைக்கு பிறகு பார்க்கப் போறேன். 553 00:39:58,315 --> 00:39:59,358 நல்லது. 554 00:39:59,441 --> 00:40:00,526 ஆமா. 555 00:40:13,163 --> 00:40:15,165 வால்டர் மக்கள் மனசுல நுழைய ஒரு வழி வச்சிருக்கான். 556 00:40:17,084 --> 00:40:18,919 அவன் அப்படி செய்யும்போது, அவங்க பழைய நிலைக்கு திரும்புறது இல்ல. 557 00:40:22,506 --> 00:40:24,842 மைக்கேல் விதிவிலக்கு, விதி இல்ல. 558 00:40:26,301 --> 00:40:27,344 புரிஞ்சது. 559 00:40:31,765 --> 00:40:33,183 நீங்க அழகா இருக்கிங்க, அம்மா. 560 00:40:35,894 --> 00:40:38,397 செல்வி. பௌர், சாகா வந்தது நல்லா இருக்கு, இல்லையா? 561 00:40:39,064 --> 00:40:40,107 நன்றி. 562 00:40:41,358 --> 00:40:43,360 எப்போவும் நீ இங்கே இருக்கும்போது அவர் சந்தோஷப்படுவார். 563 00:40:51,285 --> 00:40:53,537 நீங்க ஓரிரு நாட்கள் நல்ல இருந்ததா மார்சி சொல்றார். 564 00:40:56,874 --> 00:40:57,875 சேமா? 565 00:40:59,168 --> 00:41:00,294 சேம் இல்ல, அம்மா. 566 00:41:00,919 --> 00:41:01,920 மார்சி? 567 00:41:02,754 --> 00:41:03,755 உங்க உதவியாளர். 568 00:41:15,767 --> 00:41:17,352 அம்மா, நான் திரும்ப வெளியூர் போறேன். 569 00:41:22,482 --> 00:41:24,318 சரி. சரி. 570 00:41:48,592 --> 00:41:50,093 நான் இதை முடிக்கப் போறேன். 571 00:41:52,346 --> 00:41:53,764 நிரந்தரமா. 572 00:43:02,541 --> 00:43:05,169 {\an8}பென்சில்வேனியா சிறைத் துறை 573 00:43:28,066 --> 00:43:30,402 உங்க முன்னாள் பகல் செவிலியர், சேலி கிஃபோர்ட் பத்தி விசாரிச்சேன். 574 00:43:30,485 --> 00:43:31,486 என்ன ஆச்சு? 575 00:43:31,570 --> 00:43:34,489 மூன்று வாரங்களுக்கு மேல அவ வேலைக்கு வரலன்னு HR சொன்னார். 576 00:43:34,573 --> 00:43:36,325 அந்த நேரத்துல அவள யாரும் பார்க்கல. 577 00:43:36,408 --> 00:43:38,577 - நான் பள்ளிக்குப் ஃபோன் பண்ணுனேன்... - குழந்தைங்களும் அங்க இல்ல. 578 00:43:38,660 --> 00:43:41,538 கணவர் ஊனத்துக்காக உதவித்தொகை வாங்குறார். நாலாம் தேதியிலிருந்து ஒரு காசோலைய கூட பணமாக்கல. 579 00:43:41,622 --> 00:43:43,790 - உங்களுக்குத் தெரியுமா? - இன்னைக்கு காலை சில அழைப்புங்க செஞ்சேன். 580 00:43:43,874 --> 00:43:45,292 இப்போ சேலி வீட்டுக்குப் போயிட்டு இருக்கேன். 581 00:43:45,792 --> 00:43:49,421 எஸ்தர் டுஜார்டன். வன்முறையான நோயாளிங்கள கையாள முடியாத 582 00:43:49,505 --> 00:43:52,925 பாதுகாப்பு இல்லாத பிராடாக் ஹில்ஸ் மனநல மையத்துல இருந்து மாற்றப்பட்டவள். 583 00:43:53,008 --> 00:43:54,384 சேர்க்க சட்ட அடிப்படை? 584 00:43:54,468 --> 00:43:56,553 உள்ளே இருந்த ஊழியர்களோட வார்டு அறைக்கு தீ வச்சிட்டா. 585 00:43:57,471 --> 00:43:59,473 அதனால நீங்க இவகிட்ட விதிகளைப் படிக்கும்போது பாதுகாவலர் இருப்பத உறுதிப்படுத்திக்கோங்க, 586 00:43:59,556 --> 00:44:01,308 - இவகிட்ட சட்டவிரோதப் பொருட்களையும் தேடுங்க. - புரிஞ்சது. 587 00:44:28,168 --> 00:44:29,795 தலைல இருந்து பாதம் வரை முழுசா தேடனும். 588 00:44:29,878 --> 00:44:31,505 இதை எளித செய்வோம், செல்வி. டுஜார்டன். 589 00:44:31,588 --> 00:44:34,341 உன் உடைகளைக் கழற்று, ஆனா உன் கைகளை தெரியும்படி வை. 590 00:44:42,432 --> 00:44:43,600 கைகளை நீட்டு. 591 00:44:44,935 --> 00:44:45,936 உள்ளங்கைகள் மேல. 592 00:44:46,895 --> 00:44:48,689 உன் இடது மார்பகத்தை உயர்த்து. 593 00:44:48,772 --> 00:44:50,190 உன் வலது மார்பகத்தை உயர்த்து. 594 00:45:13,881 --> 00:45:14,882 உன் நாக்கை உயர்த்து. 595 00:45:18,343 --> 00:45:19,428 வாயை மூடு. 596 00:45:20,929 --> 00:45:22,055 நகை கூடாது. 597 00:45:22,139 --> 00:45:24,516 இதை மத காரணங்களுக்காக அணியுறேன். 598 00:45:24,600 --> 00:45:26,602 நெக்லஸை கழற்றி, என்கிட்டே குடு. 599 00:45:37,946 --> 00:45:39,239 ரிவர்சைட் மனநல மருத்துவமனை 600 00:45:39,740 --> 00:45:41,158 இவளை கவனிப்புக்குக் கூட்டிப் போ. 601 00:46:27,996 --> 00:46:29,998 என்கிட்டே ஏதாவது சொல்ல விரும்புறியா, கார்ல்? 602 00:47:14,418 --> 00:47:15,419 நகர்ந்துகிட்டே இரு. 603 00:47:29,474 --> 00:47:30,559 உனக்குத் தெரியுமா, 604 00:47:31,685 --> 00:47:35,439 இது மாதிரி ஒரு இடத்துல ஒரு நண்பன் கிடைச்சதுக்கு நீ அதிர்ஷ்டசாலி. 605 00:47:37,524 --> 00:47:39,484 கேரிக்கு நண்பர்கள் இல்ல. 606 00:47:42,196 --> 00:47:43,363 நன்றி, யுரெக். 607 00:47:47,868 --> 00:47:48,952 பரவாயில்ல. 608 00:51:48,567 --> 00:51:50,569 வசனத் தமிழாக்கம் அருண்குமார்