1
00:00:53,262 --> 00:00:55,514
த டெர்மினல் லிஸ்ட்
2
00:01:07,735 --> 00:01:09,987
இல்ல, ரீஸ், இரு. ஐயோ, வேணாம். ரீஸ்.
3
00:01:10,070 --> 00:01:12,281
- என்ன செய்யறே? போச்சுடா!
- வேணாம்!
4
00:01:12,406 --> 00:01:18,412
{\an8}கொரனாடோவில் பயங்கரம்
5
00:01:28,964 --> 00:01:34,553
{\an8}கொரனாடோவில் பயங்கரம்
6
00:02:43,038 --> 00:02:44,039
ஆம்.
7
00:02:45,875 --> 00:02:47,042
நல்லது.
8
00:02:47,877 --> 00:02:49,712
அருமை. உனக்கு நன்றி சொல்லணும்.
9
00:02:58,053 --> 00:02:59,471
பார்க்க கேவலமா இருக்க.
10
00:03:01,557 --> 00:03:02,600
யாரு, நான்?
11
00:03:04,476 --> 00:03:05,394
பிடிக்கலையா?
12
00:03:07,229 --> 00:03:10,149
பார்க்க வேனில் வாழும் பாட்ரிக் ஸ்வேய்ஸ்
போல இருக்க.
13
00:03:15,070 --> 00:03:17,489
இன்னொண்ணு, ஹார்ட்லே வடக்கில் இறங்கிட்டா.
14
00:03:19,533 --> 00:03:21,076
ஆர்காஸ் ஐலண்ட்ல அவ இடத்திலா?
15
00:03:21,869 --> 00:03:23,621
குற்ற விசாரணை துறையையும் ஒழிச்சா.
16
00:03:24,914 --> 00:03:26,332
யார், ரகசிய சேவைக்காகவா?
17
00:03:26,874 --> 00:03:27,917
இன்னொரு யூகம் செய்.
18
00:03:28,459 --> 00:03:31,879
டாலோஸ். 12 பேருக்கு ஒப்பந்தம்.
அதற்கு மேலும் இருக்கலாம்.
19
00:03:34,423 --> 00:03:35,674
நான் வருவது தெரியும்.
20
00:03:36,216 --> 00:03:37,259
அவளுக்கு தெரியும்.
21
00:03:38,510 --> 00:03:39,428
அது கவலை தருதா?
22
00:03:41,764 --> 00:03:44,683
அட, இல்லை, கவலையில்லை. இதுவரை இல்லை.
23
00:04:46,495 --> 00:04:47,830
பதிவானா பரவாயில்லதானே?
24
00:04:49,748 --> 00:04:51,625
இல்லைதான். அதுக்குதானே வந்தாய்.
25
00:04:51,709 --> 00:04:53,752
ஆம். உண்மைய தெளிவுபடுத்த.
26
00:04:54,253 --> 00:04:55,546
உனக்கு அவநம்பிக்கையோ.
27
00:04:56,672 --> 00:04:59,466
என் கதையை மறிக்க,
அரசு எந்திரத்தை பயன் படுத்தினீங்க.
28
00:04:59,550 --> 00:05:00,968
அதிக அவநம்பிக்கை இருக்கு.
29
00:05:01,051 --> 00:05:03,512
சரி, உன் கதை தப்பு, மிஸ் புரனெக்.
30
00:05:04,013 --> 00:05:05,389
அவதூறு, உண்மையில்.
31
00:05:05,973 --> 00:05:07,349
நீ பதிக்கும் முன்,
32
00:05:07,433 --> 00:05:11,395
அவை நடந்ததன் உண்மையான
வரிசைக் கிரமத்தை தெரிஞ்சுக்கணும்.
33
00:05:11,478 --> 00:05:14,064
என் கதையில் எல்லாமே ஆதாரம் உள்ளவை.
34
00:05:14,148 --> 00:05:16,817
என்னிடம் ஸ்டீவ் ஹார்ன்,
அட்மிரல் பில்லர் ஆவணம்--
35
00:05:16,900 --> 00:05:19,278
அவை சரியான உண்மைகள் என்பதை நான் மறுக்கல.
36
00:05:19,361 --> 00:05:21,405
நீ எடுக்கும் முடிவுகள்தான் தவறு.
37
00:05:22,531 --> 00:05:26,535
உதாரணமா, பெயரளவு நிறுவனம்
ஓபிரான் அனலிடிக்ஸ் பத்திய உன் குறிப்பு,
38
00:05:27,202 --> 00:05:30,414
நான் அதன் அனாமதேய பயனாளி என்கிறது.
39
00:05:31,040 --> 00:05:31,874
நானில்லை.
40
00:05:32,541 --> 00:05:35,335
நான் ஸ்டீவ் ஹார்ன், இல்ல
எவரிடமும் பணம் வாங்கல.
41
00:05:36,211 --> 00:05:38,839
மூடி மறைக்க, எல்லா
சதிகாரர்களுக்கும் லஞ்சம்
42
00:05:38,922 --> 00:05:41,425
கொடுத்திருக்கையில், அதை நம்ப முடியல.
43
00:05:41,925 --> 00:05:44,053
ஆனா, நான் சதி செய்யல, மிஸ் புரனெக்.
44
00:05:44,136 --> 00:05:47,973
எனக்கு பென்டகன் அளித்த
அதிகாரத்தின் படி நடவடிக்கை மேற்கொண்டேன்.
45
00:05:49,016 --> 00:05:53,479
அனுமதி பெறாத மருந்தை கடற்படையின்
ஒரு முழு பிளாடூன் மேல் சோதித்தீங்க.
46
00:05:53,562 --> 00:05:54,897
சோதனையை ஆரம்பித்தேன்.
47
00:05:55,606 --> 00:05:59,318
ஆனா, மூடிமறைத்தலில் என் பங்கு இல்லை,
லாபத்துக்காக செய்ததுமல்ல.
48
00:06:00,486 --> 00:06:01,487
பிறகு ஏன்?
49
00:06:02,780 --> 00:06:04,573
ஏன் ஆர்டி-4895ஐ சோதிச்சீங்க?
50
00:06:05,074 --> 00:06:09,078
என் முடிவுகள் ஈராக், ஆஃப்கனிஸ்தானில்
படைக் குறைப்புக்கு வழி வகுத்தன.
51
00:06:09,828 --> 00:06:13,832
ஆனா சிறப்பு வீரர்களுக்கோ,
நீண்ட தளப்பணிகள், அதிக உளைச்சல்.
52
00:06:14,291 --> 00:06:15,459
அதிக வேதனை.
53
00:06:15,542 --> 00:06:20,089
தார்மீக, தொழில்முறை ரீதியாக,
அதுக்கு தீர்வு காண வேண்டிய கடமை இருக்கு.
54
00:06:20,172 --> 00:06:23,008
அவசர பயன் அங்கீகாரம்,
தீவிர பிரச்சினையை தீர்க்க.
55
00:06:24,343 --> 00:06:27,096
உடனடி பேரழிவு உயிரிழப்பை தடுக்க.
56
00:06:27,721 --> 00:06:32,643
சராசரியா, 17லிருந்து 22 வீரர்கள்
தினமும் தற்கொலை செய்துக்கறாங்க.
57
00:06:33,727 --> 00:06:36,063
இயங்குபவர்களது தற்கொலைகளை சேர்த்தால்,
58
00:06:36,146 --> 00:06:40,025
அவை ஒவ்வொரு ஆண்டுக்கும், 9/11
மரணங்களின் இரு மடங்குக்கு ஒப்பானது.
59
00:06:40,109 --> 00:06:43,529
அது பேரழிவான இழப்பு இல்லன்னா,
வேற எதுன்னு எனக்கு தெரியல.
60
00:06:45,155 --> 00:06:48,283
ஒரு முழு பிளாடூனுக்கும்
மூளைக் கட்டி என்பது...
61
00:06:49,326 --> 00:06:50,911
அது பேரழிவு இல்லையா?
62
00:06:51,578 --> 00:06:53,956
அட்மிரல் பில்லர் மருத்துவ அறிக்கை தந்தார்.
63
00:06:54,039 --> 00:06:56,333
அதன் மேல் எந்த சந்தேகமும் வரல.
64
00:06:58,836 --> 00:07:00,963
மூளை கட்டி பத்தி உங்களுக்கு தெரியல.
65
00:07:01,046 --> 00:07:04,800
சான் ஃபிரான்சிஸ்கோல நீ ஹார்னை மடக்கி
கேட்டதை பார்க்கும் வரை தெரியாது.
66
00:07:05,551 --> 00:07:09,596
அதாவது, நீ குரலிட்டதை பற்றி,
உலகில் மத்தவங்களுக்கு அக்கறை இருக்காது.
67
00:07:09,680 --> 00:07:11,640
எனக்கு அப்பதான் தெளிவா புரிஞ்சிது.
68
00:07:12,182 --> 00:07:14,518
ஹார்னும் ரகசிய குழுவும் ஓடின்ஸ் ஸ்வோர்ட்
69
00:07:14,601 --> 00:07:17,521
நடவடிக்கையை மூடி மறைக்க
பயன்படுத்தியது புரிஞ்சப்ப,
70
00:07:17,604 --> 00:07:20,566
நான் டிசிஐஎஸ் விசாரணைக்கு உத்தரவிட்டேன்.
71
00:07:22,067 --> 00:07:24,153
உன்னை போலவே நானும் நிலை குலைந்தேன்.
72
00:07:27,406 --> 00:07:28,365
இன்னுமே.
73
00:07:31,743 --> 00:07:32,953
மேடம் செக்ரடரி?
74
00:07:34,037 --> 00:07:37,833
உங்கள எஸ்சிஐஎஃப்க்கு கூட்டிட்டு போகணும்.
ஜாயின்ட் சீஃப்கள் அழைப்பு.
75
00:07:38,542 --> 00:07:39,585
நன்றி.
76
00:07:41,920 --> 00:07:43,422
பின்னர் இதைத் தொடருவோம்.
77
00:07:44,214 --> 00:07:46,925
இதற்கிடையே, கிழக்கு பகுதியில் ஜன்னலுக்கு
78
00:07:47,009 --> 00:07:48,886
விலகிய இடமா தங்கி வேலை செய்.
79
00:07:50,095 --> 00:07:53,307
இல்ல, நான் கொடுத்த தகவலை வெளியிடு.
ஏன்னா...
80
00:07:55,392 --> 00:07:56,560
அதுதான் உண்மை.
81
00:08:54,534 --> 00:08:56,203
சாலை தடை, சோதனை சாலைகள்?
82
00:08:57,496 --> 00:08:59,206
லாஸ் ஆஞ்சலஸுக்குதான் வெளிச்சம்.
83
00:09:00,207 --> 00:09:02,459
ஹாவர்டினர் பென் எட்வர்டை
காட்டியதை பார்த்தாயா?
84
00:09:02,960 --> 00:09:05,504
ஆம், பார்த்தோம்.
பட்ஸ் வகுப்பு தோழர்கள்.
85
00:09:06,630 --> 00:09:08,882
அவன் சிஐஏ. தரைப் பிரிவு.
86
00:09:09,549 --> 00:09:11,969
அவன் காணாம போயிருந்தான், இன்று வரை.
87
00:09:12,678 --> 00:09:14,137
ஹார்ட்லே, சிஐடியை கைகழுவினா.
88
00:09:14,721 --> 00:09:18,976
திடீர்னு டாலோஸ் கூட இருக்காங்க.
ரீஸ் கண்டிப்பா அவங்கள தேடி அங்க போவான்.
89
00:09:20,602 --> 00:09:21,853
அவனை கொல்லப் போறாங்க.
90
00:09:22,771 --> 00:09:24,606
என்ன கதையை வேணாலும் சொல்லலாம்.
91
00:09:24,690 --> 00:09:26,817
குறைந்த பட்சம் முடிவுக்கு வருமே. இல்லயா?
92
00:09:28,819 --> 00:09:30,570
ஆம், ஆனா, நமக்குகந்த வழியிலல்ல.
93
00:09:36,410 --> 00:09:39,454
குவான்டிகோ விட்டு வந்தப்ப என்
வாழ்க்கைய மாற்றியிருக்கலாம்.
94
00:09:40,038 --> 00:09:43,166
துரத்துவோர் படையில் சேர்ந்தேன்,
எளிமை பிடித்ததால்.
95
00:09:43,250 --> 00:09:46,086
உள் நோக்கத்தை
நிரூபிக்க வேணாம், பிடிச்சா போதும்.
96
00:09:46,169 --> 00:09:47,879
குற்றமில்லன்னா ஓட மாட்டானே.
97
00:09:51,967 --> 00:09:54,594
ஆனா நாம துரத்தியவன்தான் பலியாள்.
98
00:09:55,595 --> 00:09:58,307
ரீஸ் தேடுபவங்க, பாவத்தின் சின்னங்கள்.
99
00:09:58,932 --> 00:09:59,933
என்னது?
100
00:10:00,851 --> 00:10:03,437
நாம் இப்ப ரீஸுக்கு ஆதரவு தர்றோமா இல்ல...
101
00:10:04,771 --> 00:10:05,605
இல்ல.
102
00:10:07,107 --> 00:10:08,233
நாம பிடிக்கணும்.
103
00:10:09,401 --> 00:10:12,487
நாமா? நம்மல பென்ச்ல உக்கார வச்சிட்டாங்க
பாஸ்.
104
00:10:13,780 --> 00:10:14,990
சிலரிடம் பேசினேன்.
105
00:10:16,533 --> 00:10:18,827
மறு வாய்ப்புக்கு சிலர் காத்திருக்காங்க.
106
00:10:20,829 --> 00:10:23,373
நல்ல எதிர்காலத்தை
இதுக்காக கெடுத்துக்குவியா?
107
00:10:33,258 --> 00:10:38,055
உன் ஆராய்ச்சிக்கு உதவ.
நான் ஒரு திறந்த புத்தகம். - லொரைன்
108
00:10:42,309 --> 00:10:45,979
வங்கி கணக்கு விவரம்
109
00:10:54,738 --> 00:10:57,657
ஹார்ட்லேயோட இருக்கேன். நீ வருவது
தெரியும். ஆனா நில். எனக்கு நேரம் தேவை.
110
00:10:57,741 --> 00:11:00,952
{\an8}முழு விவரம் இல்லை எனலாம்.
111
00:11:31,400 --> 00:11:34,069
பாரு. இப்ப என்னால அந்த
இசையை தாங்கிக்க முடியல.
112
00:11:34,152 --> 00:11:36,488
அதை "தாங்கிக்க" முடியாதா? சரி.
113
00:11:39,991 --> 00:11:40,992
சரிதான்.
114
00:11:41,618 --> 00:11:42,577
இது?
115
00:11:46,415 --> 00:11:47,666
அதை போடு.
116
00:11:49,960 --> 00:11:51,211
அது நல்ல பாடல்.
117
00:11:56,883 --> 00:11:58,844
அட, என் கண்ணே என்னை ஏமாத்துதா?
118
00:12:00,762 --> 00:12:01,972
நீ சிரித்தாயா?
119
00:12:02,681 --> 00:12:05,392
நீ ஏதோ சிரித்த மாதிரி இருந்தது, ஆனா...
120
00:12:06,768 --> 00:12:10,105
ஒரு நொடிக்கு நாம் இருவருமே
நினைவிழந்தது போல தோணிச்சு.
121
00:12:17,863 --> 00:12:18,864
யார் அது?
122
00:12:19,781 --> 00:12:21,116
அந்த நிருபர்.
123
00:12:23,577 --> 00:12:24,786
தீவில் இருக்காள்.
124
00:12:25,787 --> 00:12:27,372
ஆம். கண்டிப்பா இருக்கணுமே.
125
00:12:28,915 --> 00:12:31,585
இப்போ பாதுகாப்பு அமைச்சருக்கு
மனித கேடயமாக.
126
00:12:32,919 --> 00:12:34,671
எப்போ காரியத்தை ஆரம்பிப்போம்?
127
00:12:37,174 --> 00:12:38,467
ரெண்டு, மூணு மணி நேரம்.
128
00:12:40,343 --> 00:12:44,014
கேள்வி என்னன்னா, நமக்காக ஒரு படகு
காத்திருக்குமா?
129
00:12:44,097 --> 00:12:46,224
அங்கே இருக்கும்னான். இருக்கும்.
130
00:12:48,977 --> 00:12:49,978
எனக்கு சந்தேகம்.
131
00:12:51,062 --> 00:12:52,314
ரைஃப் ஹேஸ்டிங்ஸ்.
132
00:12:53,440 --> 00:12:56,735
ஆண்டாண்டு காலம் யோசித்தாலும்,
நீ அந்த மோசமானவனை நம்புவதை
133
00:12:56,818 --> 00:12:58,778
என்னால் புரிஞ்சுக்கவே முடியல.
134
00:13:01,781 --> 00:13:03,783
உன்னை இன்னும் நம்பறேனே, இல்லயா?
135
00:13:13,293 --> 00:13:14,294
பென்.
136
00:13:16,171 --> 00:13:17,506
அடச்சே.
137
00:13:19,382 --> 00:13:20,509
ஐயோ.
138
00:13:35,106 --> 00:13:36,983
மூனு, நாலு சார்ஜர் கார்கள்.
139
00:13:38,193 --> 00:13:40,237
ஒரிரண்டு டாஹோ கார். சில பைக்குகள்.
140
00:13:40,737 --> 00:13:43,031
எட்டு போலீஸ்காரர்கள்.
141
00:13:45,700 --> 00:13:47,410
இங்க இவங்கள ஓடி மீள முடியாது.
142
00:13:48,995 --> 00:13:51,915
அவங்களை சுட்டு மீளவும் முடியாது.
143
00:13:51,998 --> 00:13:53,083
போக வழியில்லை.
144
00:13:54,501 --> 00:13:55,710
பாதுகாப்பு இல்லை.
145
00:13:57,754 --> 00:13:58,797
நான் இருக்கேன்.
146
00:14:00,674 --> 00:14:03,426
நாம் மீளுவோம். மீளணும்.
147
00:14:13,311 --> 00:14:15,480
வணக்கம், ஆஃபீசர். என்ன ஆச்சு?
148
00:14:16,398 --> 00:14:17,941
டிரைவிங் லைசன்சை எடுங்க.
149
00:14:18,483 --> 00:14:19,901
ஆம், நிச்சயமா.
150
00:14:22,821 --> 00:14:25,949
எங்க போயிடிச்சி? ஒரு நொடி இருங்க.
151
00:14:33,832 --> 00:14:35,709
எங்கே போறீங்க, திரு ஆடம்ஸ்?
152
00:14:35,792 --> 00:14:37,794
பசிஃபிக் சிடிக்கு, சார்.
153
00:14:38,378 --> 00:14:42,507
அங்கே ஒரு பேரலை எனக்காகக் காத்திருக்காம்.
154
00:14:51,224 --> 00:14:53,685
பின்னால பார்க்கலாம் இல்லயா?
வழக்கமான சோதனை.
155
00:15:03,778 --> 00:15:04,863
தாராளமா பாருங்க.
156
00:15:13,663 --> 00:15:14,664
காலை வணக்கம்.
157
00:15:17,792 --> 00:15:19,628
வண்டியிலேயே வாழறீங்களா, சார்?
158
00:15:20,211 --> 00:15:23,423
அப்பப்போ, மேடம். அலைகள் இருக்கும்
இடம் தேடி போவேன்.
159
00:15:23,965 --> 00:15:26,718
அடையாள சோதனை, காலிஃபோர்னியா.
160
00:15:26,801 --> 00:15:30,805
ஐ-8-8-8-4-2-1-0.
161
00:16:10,428 --> 00:16:13,723
சார், இது என்னனு எனக்குத் தெரியும்.
162
00:16:16,142 --> 00:16:19,813
முதியோர் காணவில்லை அறிக்கையை
இங்க ஃபோன்ல பார்த்தேன்.
163
00:16:20,689 --> 00:16:24,109
ஒரு பாட்டியைப் போய் யார் கடத்துவாங்க?
164
00:16:24,192 --> 00:16:28,571
அதுவும், அவங்க உதவி செய்து, எல்லோருக்கும்
ஸ்வெட்டர் பின்னிகிட்டு--
165
00:16:28,655 --> 00:16:32,367
திரு ஆடம்ஸ், நாம் பேசாம அமைதியா இருப்போமே?
166
00:16:35,036 --> 00:16:36,204
சரிதான்.
167
00:16:37,372 --> 00:16:39,582
7-எல்-4-2
168
00:16:40,083 --> 00:16:42,419
கிடைக்கலயே. அடையாளத்தை உறுதி செய்யுங்க?
169
00:16:42,919 --> 00:16:46,756
கடைசி பெயர் ஆடம்ஸ், முதல் பெயர் ஷேன்,
ஆண், வெள்ளையர்.
170
00:16:47,632 --> 00:16:51,136
பிறந்த நாள், 22-07-1984.
171
00:16:56,474 --> 00:16:59,227
7-எல்-4-2 அடையாளம் அனுமதிக்கப் படுகிறது.
172
00:16:59,310 --> 00:17:02,439
கடைசி பெயர் ஆடம்ஸ், முதல்
பெயர் ஷேனுக்கு வாரன்ட் இல்ல.
173
00:17:03,273 --> 00:17:05,483
7-எல்-4-2 கிடைத்தது.
174
00:17:06,735 --> 00:17:09,320
அடையாளம் சரி. வண்டி போகலாமா?
175
00:17:17,036 --> 00:17:18,163
போகலாம்.
176
00:17:32,844 --> 00:17:33,970
நாள் நல்லதாகட்டும்.
177
00:17:35,138 --> 00:17:36,181
கவனமா ஓட்டுங்க.
178
00:17:39,726 --> 00:17:42,562
பி 23 உங்க எக்ஸ்-7-9-7 போகலாம்,
179
00:17:42,645 --> 00:17:45,315
வாரன்ட் ஏதும் இல்லை. அவரை அனுப்பிடலாம்.
180
00:17:46,149 --> 00:17:48,151
போங்க, போகலாம். போக தடையில்லை.
181
00:17:49,110 --> 00:17:50,528
போங்க. போகலாம்.
182
00:18:03,750 --> 00:18:05,919
என் பணத் தகவல்கள் உதவியதா?
183
00:18:06,669 --> 00:18:09,088
பாதுகாப்பு அமைச்சரா,
பொதுவில் வைக்கணும்.
184
00:18:09,172 --> 00:18:11,633
இரண்டு மில்லியன் டாலர்களை
மறைப்பது கடினம்.
185
00:18:12,467 --> 00:18:14,093
கடினம், ஆனால் முடியாததல்ல.
186
00:18:14,177 --> 00:18:16,971
நான் ஓடின்ஸ் ஸ்வோர்ட்
நிரல்களையும் பார்க்கணும்.
187
00:18:17,764 --> 00:18:20,433
உன் அறைக்கு அனுப்ப சொல்றேன்.
வேற ஏதும் வேணுமா?
188
00:18:21,226 --> 00:18:23,102
நாம் நேர்காணலை முடிக்கல.
189
00:18:28,525 --> 00:18:31,861
என் தந்தையின் வரலாறு
உனக்கு எந்த அளவு தெரியும்?
190
00:18:31,945 --> 00:18:33,613
உங்க சரித்திரத்தை படித்தேன்.
191
00:18:34,364 --> 00:18:38,868
அவர் மர வியாபாரி என்பதும், கொரிய,
வியட்னாம் போரில் சேவை செய்ததும் தெரியும்.
192
00:18:39,911 --> 00:18:41,579
அவரது போராட்டங்களை தெரியும்.
193
00:18:42,539 --> 00:18:44,791
போதை பழக்கம், உளவியல் பிரச்சினை தருணங்கள்.
194
00:18:47,377 --> 00:18:48,920
தற்கொலை செய்து கொண்டார்.
195
00:18:50,713 --> 00:18:54,968
என் குழந்தை பருவத்தில், இதே அறையில்
எனக்கு யூகெலேலே வாசித்து காட்டுவார்.
196
00:18:56,344 --> 00:19:00,181
ட்யூன் சரியாக இருக்காது,
ஆனா சந்தோஷமா இருந்தார்.
197
00:19:02,016 --> 00:19:04,143
போருக்குப் பின், அவர் போய்விட்டார்.
198
00:19:05,019 --> 00:19:07,814
மேடம், கேள்விய தவிர்க்கிறீங்கன்னு
தோணுது.
199
00:19:08,273 --> 00:19:12,694
பிஎஸ்டிடியை குணப் படுத்துவதன் நன்மையை
விளக்க, சொந்த அனுபவம் தேவையில்லை.
200
00:19:13,444 --> 00:19:15,071
ஆம். தேவையில்லை என்பேன்.
201
00:19:15,446 --> 00:19:18,491
ஆனா, 12 வயது பெண்ணா,
அம்மாவை அப்பாவிடமிருந்து காப்பதும்
202
00:19:18,575 --> 00:19:21,077
அப்பா தாழ்வாரத்தில் இறப்பதை பார்ப்பதும்...
203
00:19:21,703 --> 00:19:23,288
நெருப்பில வார்த்த எண்ணெய்.
204
00:19:25,957 --> 00:19:28,918
மன்னிக்கணும், எனக்கு தேவையான
பதில் என்னன்னா,
205
00:19:29,002 --> 00:19:31,838
நிரூபிக்கப் படாத
மருந்துகளை வீரர்களின் மீது
206
00:19:31,921 --> 00:19:34,841
பிரயோகிச்சா, அவங்க சம்மதம்
வேணுமா வேணாமா என்பது.
207
00:19:34,924 --> 00:19:39,345
வேதனை மருத்துவ ஆய்வு, பூடக சோதனையை
மேற்கொண்டால் சிறப்பாகிறது.
208
00:19:40,680 --> 00:19:43,766
இது என் தேர்வல்ல. இது விஞ்ஞான பூர்வமானது.
209
00:19:44,350 --> 00:19:46,853
ஓடின்ஸ் ஸ்வோர்ட் பின்
இதை வெளிய சொல்லியிருக்கலாமே?
210
00:19:46,936 --> 00:19:49,230
அதை இப்பவே பொதுவெளியில் வைக்கிறேன்.
211
00:19:49,314 --> 00:19:52,066
உங்களுக்கு ஏத்தா மாதிரி கதையை மாத்துறீங்க.
212
00:19:52,150 --> 00:19:56,070
இறந்தவங்க வந்து மறுக்க முடியாதென்பதால்
அவங்க மீது பழியைப் போடறீங்க.
213
00:19:56,154 --> 00:20:00,283
நான் ஆர்டி-4895 அங்கீகரித்ததுக்கு
கடுமையா மதிப்பீடு செய்வார்களா?
214
00:20:00,700 --> 00:20:01,993
சிலர் அப்படி செய்யலாம்.
215
00:20:02,493 --> 00:20:05,371
ஆனா, மத்தவங்க என்னை
புரிஞ்சுப்பாங்கனு நம்பறேன்.
216
00:20:07,582 --> 00:20:09,292
ஜேம்ஸ் ரீஸ் புரிஞ்சுப்பாரா?
217
00:20:13,671 --> 00:20:16,132
நம் ரெண்டு பேருக்குமே பதில் தெரியும்.
218
00:20:17,342 --> 00:20:19,677
அவர் செய்ததுக்கு அவரை பழிப்பீர்களா?
219
00:20:21,262 --> 00:20:23,765
ஓடின்ஸ் ஸ்வோர்ட் போது
போர் அறைல இருந்தேன்.
220
00:20:24,891 --> 00:20:29,562
அவரது ஆட்கள் சாகும்போது அவங்கள
காப்பாத்த தவிச்சது எனக்கு தெரியும்.
221
00:20:29,646 --> 00:20:32,607
பின்னர், அவரது மனைவி, மகளை இழந்தது...
222
00:20:36,527 --> 00:20:38,404
அவருக்கு ஆதரவா பேசறீங்க,
223
00:20:38,488 --> 00:20:42,659
ஆனா, உங்க வீட்டை தனியார் ராணுவம்
பலப்படுத்திக் கொண்டிருக்கிறதே.
224
00:20:42,742 --> 00:20:47,121
ரீஸ் வருகிறார், மிஸ் புரனெக்.
என்னைக் காத்துக்கறத தவிர வேற வழியில்ல.
225
00:20:48,456 --> 00:20:50,124
அது என்னை குற்றவாளியாக்காது.
226
00:20:51,209 --> 00:20:52,460
நான் ஒரு சாதாரண மனுஷி.
227
00:21:15,316 --> 00:21:17,193
அவன் சொன்னதை செய்திருக்கான்.
228
00:21:27,036 --> 00:21:27,996
ஐயோ.
229
00:21:32,959 --> 00:21:38,047
நம் கணக்கு நேரானது. நீ பிழைத்தால்
எங்க போவதுன்னு தெரியும் - ஆர்
230
00:21:38,339 --> 00:21:39,340
போச்சுடா.
231
00:21:41,759 --> 00:21:43,344
ரைஃப் உண்மையில் செய்தான்.
232
00:21:46,139 --> 00:21:47,473
என்ன எழுதியிருக்கு?
233
00:21:48,474 --> 00:21:49,976
நமக்கு நல்வாழ்த்து.
234
00:22:28,056 --> 00:22:30,516
நாம் கமுக்கமா இருக்க திட்டமிட்டோமே.
235
00:22:30,600 --> 00:22:33,811
இருட்டில் நல்லா செய்யலாம்.
உன்ன பார்த்ததில் சந்தோஷம் மேக்.
236
00:22:33,895 --> 00:22:34,896
லாயுன்.
237
00:22:34,979 --> 00:22:36,230
கடமைப்பட்டிருக்கோம்.
238
00:22:36,814 --> 00:22:38,983
இந்த வேலையை பத்து ஆண்டுகளா செய்யறேன்.
239
00:22:39,067 --> 00:22:42,904
நாங்க இழந்த ஒரே ஒருத்தன்
அட்மிரலை கொன்னானா? நீங்க கடமைப் படல.
240
00:22:43,446 --> 00:22:44,989
உங்க பைகளை எடுத்துக்கறேன்.
241
00:22:45,698 --> 00:22:46,908
எல்லாம் தெரியுமா?
242
00:22:47,700 --> 00:22:49,827
டீயின் மனைவி ஒரு ஃபெடரல் வழக்கறிஞர்.
243
00:22:49,911 --> 00:22:53,498
- டீ. அவள் சொன்ன வார்த்தை என்ன?
- திணற வைக்கும் தருணங்கள்.
244
00:22:54,165 --> 00:22:57,126
உடற்பயிற்சி செய்திட்டுருக்கோம்,
பக்கத்தில ஏதோ சத்தம்,
245
00:22:57,210 --> 00:22:59,295
அதில் தலையிடுவது எங்க கடமை.
246
00:22:59,378 --> 00:23:01,172
கடற்குமட்டல் வராதென நம்பறேன்.
247
00:23:43,589 --> 00:23:47,093
{\an8}ரகசிய சோதனைகளும், பங்கு பணவரவும்:
லொரைன் ஹார்ட்லேயின் ஜேம்ஸுக்கு எதிரான போர்
248
00:24:21,169 --> 00:24:22,962
ரீஸ், நான் சொல்றதை கேள்.
249
00:24:23,045 --> 00:24:26,299
வெளியில் 15 டாலோஸ் பாதுகாக்கிறாங்க.
250
00:24:26,382 --> 00:24:28,551
- நான் உன்னோடு உள்ளே நுழைவேன்.
- பென்.
251
00:24:29,969 --> 00:24:31,596
இந்த துப்பாக்கியை வெச்சுக்க.
252
00:24:31,679 --> 00:24:33,472
நீ படகுலயே இரு.
253
00:24:33,556 --> 00:24:37,185
கலங்கரை விளக்கத்திலிருந்து பின்புலமா இரு.
திட்டத்தை பின்பற்று.
254
00:24:38,436 --> 00:24:40,396
இது இருக்கிற ஒரே வழியில்ல.
255
00:24:41,397 --> 00:24:44,066
நாம திரும்பிடலாம். அதுவும் இப்பவே.
256
00:24:45,109 --> 00:24:46,569
வந்த வழியே போயிடலாம்.
257
00:24:47,904 --> 00:24:51,407
அந்த நிருபரிடம் செய்தி கதை இருக்கு.
ஹார்ட்லே தப்ப முடியாது.
258
00:24:54,827 --> 00:24:56,996
பெருவில் அந்த கடற்கரையை காண்போம்.
259
00:24:57,622 --> 00:24:59,832
கொஞ்சம் பீர் அருந்தி, அப்படியே...
260
00:25:00,875 --> 00:25:02,710
அலையில எங்க போறோம் பார்ப்போம்.
261
00:25:04,503 --> 00:25:07,256
அதோட என் தலையிலிருக்கும்
கட்டி வெடிக்கட்டுமா?
262
00:25:10,384 --> 00:25:11,886
அப்படி முடியக் கூடாது.
263
00:25:19,810 --> 00:25:20,811
ஹேய்.
264
00:25:25,274 --> 00:25:26,859
நீ தனியா சாக வேணாம்.
265
00:25:29,946 --> 00:25:31,155
நான் தனியா இல்லை.
266
00:26:27,128 --> 00:26:28,045
மேடம்.
267
00:26:29,088 --> 00:26:30,089
கிளம்பறியா?
268
00:26:30,673 --> 00:26:33,050
கடைசி ஃபெர்ரியை பிடிக்கணும்னா, கிளம்பணும்.
269
00:26:33,134 --> 00:26:35,094
நீ காலையிலயே போகலாமே.
270
00:26:35,177 --> 00:26:36,971
இனிமேலும் இங்கிருக்க விரும்பல.
271
00:26:42,935 --> 00:26:47,148
{\an8}லொரைன் ஹார்ட்லேயின் மரபும்
சிறப்பு வீரர்களுக்கான அவரது தனிப் போரும்
272
00:26:49,066 --> 00:26:50,985
உன் கதையை மாற்றியது மகிழ்ச்சி.
273
00:26:52,236 --> 00:26:56,449
சிலரிடம் பேசறேன். முப்பதிரண்டு வருட
மக்கள் நல்லெண்ணத்துக்கு, சலுகை உண்டு.
274
00:26:57,199 --> 00:26:59,076
அது உதவியா இருக்கும். நன்றி.
275
00:26:59,577 --> 00:27:00,953
ஒரு காரை வரவழைக்கிறேன்.
276
00:27:01,037 --> 00:27:02,705
இன்னொரு விஷயம்தான் இருக்கு.
277
00:27:02,788 --> 00:27:06,375
நான் உண்மைகளை சரி பார்க்கணும்,
டைம்-லைன்களையும் சரி பார்க்கணும்.
278
00:27:08,377 --> 00:27:10,171
- வேண்டியதை செய்.
- நன்றி.
279
00:27:19,013 --> 00:27:20,056
சரி.
280
00:27:20,514 --> 00:27:24,060
சரி, ஆக, ஓடின்ஸ் ஸ்வோர்ட்
நடவடிக்கையின் நிரல் படி,
281
00:27:24,143 --> 00:27:27,396
நீங்க போர் நிர்ணய அறைக்கு
சண்டை நடக்கறப்ப வந்தீங்களா?
282
00:27:28,022 --> 00:27:29,440
அது சரிதான்.
283
00:27:29,523 --> 00:27:34,612
நடவடிக்கை நேரக் குறிப்பு, நாங்க வர்றப்போ
22 நிமிடமாகியதுன்னு சொன்னதா நினைவு.
284
00:27:38,824 --> 00:27:40,284
உண்மையில், 21:12.
285
00:27:40,368 --> 00:27:43,996
தொடர்பு எவ்வளவு நேரம் அறுந்து போனதுன்னு
தெரியுமா, தோராயமா?
286
00:27:44,080 --> 00:27:46,123
ஆக, அது நிரலில் இருக்கு, சரியா?
287
00:27:47,208 --> 00:27:49,543
ஒன்பது நிமிடம் 21 நொடிகள்.
288
00:27:53,255 --> 00:27:58,177
அப்போ அட்மிரல் பில்லர் பத்தி
எதுவும் வினோதமா உங்களுக்கு தோணலியா?
289
00:27:59,220 --> 00:28:02,473
உங்களிடம் உள்ள உளவு அறிக்கையில்
அதைப் பத்தி இல்லையா?
290
00:28:03,474 --> 00:28:05,601
இல்ல. அசாதாரணமா ஏதுமில்லை.
291
00:28:06,435 --> 00:28:10,523
ஆல்ஃபா பிளாடூன், வெடிகளை
30: 33க்கு எதிர்கொள்ளும் வரை.
292
00:28:10,606 --> 00:28:11,899
அது சரிதான்.
293
00:28:11,982 --> 00:28:16,237
அருமை. வரவு செலவு சீர்திருத்தம் துவங்கி,
டிசிஐஸ் விசாரணைக்கு உத்தரவிட்ட
294
00:28:16,320 --> 00:28:18,114
நாள் எல்லாம் நினைவிருக்குதானே?
295
00:28:18,948 --> 00:28:22,743
நான் அலுவலகத்தில் ஏஜென்ட்
ஆஸாடை கேட்டுதான் சொல்லணும்.
296
00:28:22,827 --> 00:28:25,788
அது ஸ்டீவ் ஹார்னின்
மரணத்துக்கு முன்பா, பின்பா?
297
00:28:25,871 --> 00:28:27,790
புரியல, இது எப்படி தொடர்பானது?
298
00:28:27,873 --> 00:28:32,169
நான், "நிகழ்வுகளை, அவை நடந்த உண்மையான
வரிசை முறைப்படி" புரிஞ்சுக்கணும்.
299
00:28:58,154 --> 00:29:02,450
விஷயம் என்னன்னா, இரு வேறு கதைகளை
சொல்லியிருக்கீங்க, மேடம் செக்ரடரி.
300
00:29:03,451 --> 00:29:08,747
முதல் கதையில், ஒரு முடிவெடுக்கறீங்க.
பிரச்சினைக்குரியது, ஆனா நியாயமானது,
301
00:29:09,290 --> 00:29:12,751
அது நம் ராணுவத்தினரிடம் இருந்த மனநிலை
பிரச்சினையை தீர்க்க,
302
00:29:12,835 --> 00:29:15,421
ஆனா, நீங்க நம்பிய
நபர்கள்தான் தப்பானவர்கள்.
303
00:29:16,046 --> 00:29:17,715
ஹார்னும் பில்லரும்,
304
00:29:17,798 --> 00:29:19,967
உங்களிடம் சோதனை பற்றி பொய் சொல்லி,
305
00:29:20,050 --> 00:29:24,096
பின்னர் அவங்க லாப வீதத்தை
காக்க, குற்றங்கள் செய்தாங்க,
306
00:29:24,180 --> 00:29:25,473
இதுவரை சரியா?
307
00:29:26,390 --> 00:29:29,560
அடுத்த கதையில், நீங்க,
அவங்க செஞ்சதை புரிந்து கொண்டு,
308
00:29:29,643 --> 00:29:33,189
உங்க துறைல அவங்க தொடர்புகளை
துண்டிக்க நடவடிக்கை எடுத்தீங்க.
309
00:29:34,273 --> 00:29:38,068
அதோட, அவங்க எல்லோரையும் பொறுப்பேற்க வைக்க
310
00:29:38,152 --> 00:29:40,488
குற்றவியல் விசாரணையை துவங்கினீங்க.
311
00:29:40,905 --> 00:29:44,074
நீ இதை ரெண்டு கதையா சொல்றே. அவை ஒண்ணுதான்.
312
00:29:44,158 --> 00:29:46,410
இல்ல. ஒரே கதையா இருக்க முடியாது.
313
00:29:46,494 --> 00:29:50,664
ஏன்னா, முதல் கதைல, ஆர்டி-4895ன்
பிரச்சினை ஏதும் உங்களுக்கு தெரியாது,
314
00:29:50,748 --> 00:29:55,336
நான் ஹார்னிடம் சான் ஃபிரான்சிஸ்கோவில்
கத்தும் வரை. ஆனா ரெண்டாவது கதையில்,
315
00:29:55,419 --> 00:29:58,005
ஹார்ன், பில்லரை
தண்டிக்க நடவடிக்கை எடுத்தீங்க.
316
00:29:58,088 --> 00:30:01,675
நடவடிக்கை எடுத்தது என் சான் ஃபிரான்சிஸ்கோ
விவாதம் முன், ஆவணரீதியா.
317
00:30:01,759 --> 00:30:03,469
முரண்பாடு தெரிகிறதா?
318
00:30:04,929 --> 00:30:09,016
குற்றம் செய்தாங்கன்னு தெரியும் முன்,
எவரையும் பொறுப்பாக்க முடியுமா?
319
00:30:09,099 --> 00:30:11,519
ஓடின்ஸ் ஸ்வோர்ட்ல
ரீஸும் ஆட்களும் சாவாங்கன்றது
320
00:30:11,602 --> 00:30:14,522
அந்த அறைல, உங்களுக்கு தெரியாம
இருந்திருந்தா.
321
00:30:20,903 --> 00:30:22,947
பில்லர் என்னிடம் சொன்னார்--
322
00:30:23,030 --> 00:30:27,243
அதான், ஆல்ஃபா பிளாடூன்ல
சிக்கல்கள் ஏற்பட்டதா விளக்கினார்.
323
00:30:27,326 --> 00:30:29,245
அவங்க உடல்நிலை குறைவு தெரியும்?
324
00:30:29,995 --> 00:30:33,457
எதிர்மாறான பிரச்சினைகள் உருவானது தெரியும்.
325
00:30:34,250 --> 00:30:37,586
தலைவலி, நினைவு தப்புதல்.
ஒப்புக்கறேன். எதிர்மாறானவைதான்.
326
00:30:37,670 --> 00:30:41,507
இல்ல, பில்லர் உடல் நல பிரச்சினையை
தீர்ப்பதா எனக்கு உறுதியளித்தார்.
327
00:30:41,590 --> 00:30:43,717
"தீர்ப்பது"ன்னு சொன்னதன் அர்த்தம் என்ன?
328
00:30:44,260 --> 00:30:46,595
அது மருத்துவ சிகிச்சைனு நினைச்சேன்.
329
00:30:47,680 --> 00:30:53,060
நேவி சீல்ஸ் மேல் எஃப்டிஏ விதிகளை
மீறி, ஆதாரமற்ற மருந்தை ஏவறீங்க,
330
00:30:53,143 --> 00:30:56,772
அவங்க உடல்நிலை பாதித்த பின்னும்,
என்ன திட்டம்னு கேட்கலயா?
331
00:30:56,855 --> 00:31:00,025
ஹார்னும் பில்லரும் இப்படி
செய்வாங்கனு எதிர்பார்க்கல.
332
00:31:00,109 --> 00:31:01,819
நீங்க சொன்னதை சொல்றேன்,
333
00:31:01,902 --> 00:31:06,782
"ரீஸின் ஆட்கள் ஆட்கள் சாகும்போது அவங்கள
காப்பாத்த தவிச்சது எனக்கு தெரியும்."
334
00:31:06,865 --> 00:31:09,368
ஏன் அவங்கள காப்பாத்த முடியல?
335
00:31:09,451 --> 00:31:10,327
தொடர்புகள் போயின.
336
00:31:10,411 --> 00:31:12,871
இறுதியா, தொடர்பு அறுந்தது.
ஆனா நீங்க சொன்னது,
337
00:31:12,955 --> 00:31:16,083
உங்களுக்கு ஒன்பது நிமிடம்,
21 நொடிகள் இருந்தன,
338
00:31:16,166 --> 00:31:18,210
ஆல்ஃபா தொடர்பை இழக்கும் முன்.
339
00:31:18,294 --> 00:31:19,378
அப்போ நேரமில்லை--
340
00:31:19,461 --> 00:31:21,964
"நிறுத்து"ன்னு சொல்ல எவ்ளோ நேரம் ஆகும்?
341
00:31:25,259 --> 00:31:27,761
உண்மை என்னன்னா, மேடம் செக்ரடரி,
342
00:31:28,387 --> 00:31:31,348
14 பேருக்கு மூளைக் கட்டியை
கொடுத்த சோதனையை நீங்க
343
00:31:31,432 --> 00:31:35,769
அங்கீகரித்ததன் விளைவு, எப்படி உங்களை
பாதிக்கும்னு 9 நிமிடம் 21 நொடி நேரத்துல
344
00:31:35,853 --> 00:31:38,647
எடை போட்டுக்கிட்டு இருந்தீங்க.
345
00:31:39,607 --> 00:31:42,359
ஒன்பது நிமிடம் 21 நொடிகளுக்கு,
346
00:31:42,443 --> 00:31:44,820
உங்க சுயநல தேவைகளையும் புகழையும்,
347
00:31:44,903 --> 00:31:48,532
அவர்களது உயிருக்கு எதிரா,
கணக்கிட்டு பார்த்துட்டிருந்தீங்க.
348
00:31:48,616 --> 00:31:52,036
நீங்க அமைதி காத்தீங்க,
ஆட்களை சாக அனுமதிச்சீங்க!
349
00:31:52,119 --> 00:31:54,371
அவர்கள் ஏதோ சும்மா இறக்கல!
350
00:31:55,414 --> 00:31:56,957
அவங்க உயிரை காப்பாத்தினாங்க!
351
00:32:09,261 --> 00:32:13,349
நிருபர்களின் பிரச்சினை, நீங்க செய்தி
தரும்போது, தன்னிலை அர்ப்பணிப்பை
352
00:32:13,432 --> 00:32:17,311
உணர்ந்து, தியாகம்
செய்யும் எங்கள் வீரர்களை திரித்து,
353
00:32:17,895 --> 00:32:19,605
பலிகடாக்கள் என்கிறீர்கள்.
354
00:32:20,272 --> 00:32:22,691
அவங்க அப்படியல்ல, அவங்க ஹீரோக்கள்.
355
00:32:23,859 --> 00:32:24,985
பதினாலு பேரும்தானே?
356
00:32:25,611 --> 00:32:28,697
என் கொள்கைகள் தினமும் 40 பேரை
காப்பாற்றுகிறது.
357
00:32:28,781 --> 00:32:31,700
நிச்சயம், ஒரு நாள்,
ஆர்டி-4896 அங்கீகாரம் பெற்றதும்,
358
00:32:31,784 --> 00:32:34,870
அந்த எண்ணிக்கை உயரும். ஆம்!
சும்மா இருந்தேன்தான்,
359
00:32:34,953 --> 00:32:37,915
அது நான் விரும்பி
ஏற்றுக் கொண்ட தியாகம் என்பதால்.
360
00:32:37,998 --> 00:32:41,251
அதுவும், அவரோட ஆட்களின்
போர் வேதனையை தவிர்க்க,
361
00:32:41,335 --> 00:32:43,671
ஜேம்ஸ் ரீஸை, உயிரைத் தரக் கேட்டிருந்தா,
362
00:32:44,129 --> 00:32:47,216
அவரும் உடனே தியாகம் செய்திருப்பார்.
363
00:32:47,591 --> 00:32:50,636
ஆனா நீங்க அவரை கேட்கலையே, கேட்டீங்களா?
364
00:32:53,681 --> 00:32:56,517
ஒரு பிளாடூனே சாக
அனுமதித்ததை ஒப்புக்கிட்டீங்க.
365
00:33:02,773 --> 00:33:05,901
கொலை, கொலைதான், நீங்க
பணம் வாங்கினாலும், இல்லன்னாலும்.
366
00:33:40,561 --> 00:33:41,854
நீ சொன்னா போதும், நண்பா.
367
00:33:44,732 --> 00:33:46,775
நான் வாகாக இருக்கேன். சுடு.
368
00:33:48,610 --> 00:33:51,238
நீ அந்த கதையை
வெளியிட கூடாது, மிஸ் புரனெக்.
369
00:33:51,321 --> 00:33:56,452
அப்படி செய்தா, அந்த மனிதர்கள்
செய்த தியாகங்கள் வீணா போகும்.
370
00:33:57,661 --> 00:33:58,787
சுடத் தயார்.
371
00:33:58,871 --> 00:34:02,207
அவங்க மரணத்தை வைத்து உங்க
பணியை உயர்த்திக்க விடமாட்டேன்.
372
00:34:03,333 --> 00:34:04,334
இதோ மூணு...
373
00:34:07,671 --> 00:34:08,547
ரெண்டு...
374
00:34:12,050 --> 00:34:13,010
ஒண்ணு.
375
00:34:20,517 --> 00:34:21,518
ஐயோ!
376
00:34:23,520 --> 00:34:24,855
போங்க, போங்க, போங்க!
377
00:34:31,236 --> 00:34:33,238
மேடம், உங்களை வெளியேத்தணும்.
இப்பவே.
378
00:34:33,322 --> 00:34:34,990
சரி. திட்டப் படி செய்யுங்க.
379
00:34:35,699 --> 00:34:36,700
என்னோடு வாங்க.
380
00:34:38,035 --> 00:34:40,412
இதோ இங்கே. விழிப்பா இருக்கணும். ஜாக்கிரதை.
381
00:34:40,496 --> 00:34:41,371
புரிந்தது.
382
00:34:41,455 --> 00:34:42,289
போகிறோம்.
383
00:34:57,513 --> 00:34:59,431
துப்பாக்கி வெளிச்சம், பின் தளத்தில!
384
00:35:00,015 --> 00:35:04,269
கரை இறங்கி, லோவை
கூட்டிக்கிட்டு, கலங்கரை விளக்கை அடையுங்க!
385
00:35:04,353 --> 00:35:06,730
- சுடுபவன் வேணும்.
- சரி, சார்! பார்த்துக்கறோம்.
386
00:35:26,083 --> 00:35:27,459
பென். பால்கனியை பார்.
387
00:35:27,543 --> 00:35:28,502
பார்த்துக்கறேன்.
388
00:35:32,214 --> 00:35:33,298
நீ போகலாம்.
389
00:35:58,532 --> 00:36:00,534
கடற்கரையை அடைந்து, பிரிந்து போங்க.
390
00:36:02,202 --> 00:36:03,036
அடச்சே.
391
00:36:03,453 --> 00:36:06,790
எஃபிஐ இறங்கிவிட்டது. இப்பவே நிறுத்து.
392
00:36:06,874 --> 00:36:07,958
புரியுதா?
393
00:36:10,210 --> 00:36:11,295
என்ன நடக்குது?
394
00:36:11,378 --> 00:36:14,923
பன்னிரண்டு ஆயுதமேந்திய
அந்நியர்கள் மேற்கு கரையை அணுகறாங்க.
395
00:36:23,891 --> 00:36:25,267
எல்லோரும் பக்க பலமாகுங்க.
396
00:36:27,811 --> 00:36:30,564
எஃப்பிஐ! சுடுவதை நிறுத்துங்க!
சுடுவதை நிறுத்துங்க!
397
00:36:34,776 --> 00:36:36,111
ரீஸ். ஆகட்டும், நண்பா.
398
00:36:39,239 --> 00:36:41,074
உன்னை ஒரு நாள் சந்திப்பேன், பென்.
399
00:36:43,785 --> 00:36:44,786
ஐயோ.
400
00:36:49,499 --> 00:36:50,500
சரி.
401
00:36:52,961 --> 00:36:56,173
ஃபெடரல் ஏஜெண்ட்ஸ்! சுடுவதை நிறுத்துங்க!
402
00:36:57,257 --> 00:36:58,258
சுடுவதை நிறுத்துங்க!
403
00:37:01,720 --> 00:37:02,930
நாங்க எதிரியல்ல.
404
00:37:08,977 --> 00:37:12,439
இனி, பிணைக்கைதி எங்க மீட்புக் குழு
பொறுப்பு. வளாகம் எங்களிடம்.
405
00:37:12,522 --> 00:37:14,483
உங்க பாதுகாப்பு வேலைக்கு ஓய்வு.
406
00:37:14,566 --> 00:37:15,734
அமைச்சர் எங்க?
407
00:37:15,817 --> 00:37:17,611
ரெண்டாம் தளம், வடகிழக்கு மூலை.
408
00:37:17,694 --> 00:37:20,113
பெட்டக அறையை பாதுகாப்பு
வீரர்களுடன் அமைத்தோம்.
409
00:37:20,197 --> 00:37:21,448
ஜேம்ஸ் ரீஸ் எங்கே?
410
00:37:29,206 --> 00:37:30,332
என்னோட வாங்க.
411
00:37:44,930 --> 00:37:47,849
ஐயோ. ஒரு காவலர் இறந்தார்!
ஒரு காவலர் இறந்தார்!
412
00:37:55,107 --> 00:37:56,191
உள்ளே வர்றோம்.
413
00:38:23,885 --> 00:38:26,221
- மூலையில் புகை வருது.
- பார்.
414
00:38:26,304 --> 00:38:27,514
நிலையில் தயாரா இருங்க.
415
00:38:36,982 --> 00:38:38,525
நீங்க அங்கே போகணும்.
416
00:38:39,568 --> 00:38:41,445
எஃப்பிஐ வந்தது. தீவிர பாதுகாப்பு.
417
00:38:41,528 --> 00:38:43,739
நாம் காத்திருக்க கூடாது. போங்க!
418
00:38:46,742 --> 00:38:48,577
மேடம். நாங்க பார்த்துக்கறோம்.
419
00:40:30,137 --> 00:40:31,179
திற அதை!
420
00:40:32,305 --> 00:40:33,306
திற அதை!
421
00:40:52,367 --> 00:40:53,618
ரீஸ், நில்! நில்!
422
00:40:54,578 --> 00:40:55,579
நகரு.
423
00:40:55,662 --> 00:40:57,122
அவங்க பணம் வாங்கல.
424
00:40:57,205 --> 00:41:02,085
மீதமுள்ள கணக்கு. ஓபரான் அனலிடிக்ஸ்.
முகவாண்மைல வேற யாரோ ஒருத்தர்.
425
00:41:02,627 --> 00:41:04,880
ஓடின்ஸ் ஸ்வோர்டை அமைத்த எவரோ ஒருவர்.
426
00:41:04,963 --> 00:41:08,466
உங்களுக்கு கெடுதல் விரும்பவேயில்லை,
கமாண்டர். சத்தியமா.
427
00:41:09,009 --> 00:41:10,343
உதவி செய்ய நினைத்தேன்.
428
00:41:11,303 --> 00:41:13,763
அது பிரச்சினையில்ல. அவள்தான் மூல காரணம்.
429
00:41:14,890 --> 00:41:16,349
அவள்தான் மூல காரணம்.
430
00:41:23,815 --> 00:41:24,816
ரீஸ்.
431
00:41:37,037 --> 00:41:38,121
ரீஸ்.
432
00:41:42,459 --> 00:41:45,128
பார். உன் மகள் உனக்காக
வரைந்தது இது, அல்லவா?
433
00:41:45,921 --> 00:41:47,380
இதைப் பார். பார்.
434
00:41:48,089 --> 00:41:50,675
உன்னை பார்த்தபோது,
இப்படிதான் பார்த்தாள்.
435
00:41:59,809 --> 00:42:01,186
நீ அப்படியே இருக்கலாம்.
436
00:42:06,316 --> 00:42:07,776
அவளை என்னிடம் விடு.
437
00:42:07,859 --> 00:42:09,819
வாக்குமூலத்தை பதிவு செய்திருக்கேன்.
438
00:42:09,903 --> 00:42:13,281
இவள் ஒரு அவமானச் சின்னம் என
உலகே அறியப் போகிறது.
439
00:42:13,365 --> 00:42:17,619
அவளது பாரம்பரியம் அவமானம் மட்டுமே, ஆனா,
நீ இப்ப கொன்னா, அது கொலையாகும்.
440
00:42:21,081 --> 00:42:23,625
நாங்க கலங்கரை விளக்கத்தில்.
சுட்டவனை காணலை.
441
00:42:23,708 --> 00:42:26,378
டீ, சிகிச்சை கொடு.
மேக், ஸ்மிட்டி, என்னோட வாங்க.
442
00:42:26,461 --> 00:42:28,255
- நாம் உள்ளே போவோம்.
- புரிந்தது.
443
00:42:28,838 --> 00:42:30,632
கிழக்கில் நீ, மேற்கில் நான்.
444
00:42:39,975 --> 00:42:41,393
ரீஸ். இதை செய்யாதே.
445
00:42:46,648 --> 00:42:48,900
இல்ல. அவள் உன் உலகத்தவள் அல்ல.
446
00:42:53,947 --> 00:42:55,532
போர்க்களத்தைச் சேர்ந்தவள்.
447
00:43:05,333 --> 00:43:06,251
வேணாம்!
448
00:43:21,683 --> 00:43:23,476
ஹார்ட்லே பெட்டக அறைக்கு போறோம்.
449
00:44:05,685 --> 00:44:06,686
ரீஸ்!
450
00:44:11,524 --> 00:44:12,901
உன் ஆயுதங்களை கீழே போடு.
451
00:44:35,715 --> 00:44:36,716
ரீஸ்...
452
00:44:42,263 --> 00:44:43,264
ரீஸ்!
453
00:44:45,392 --> 00:44:46,851
உன்னைச் சுட வைக்காதே.
454
00:44:56,611 --> 00:44:58,113
நான் ஏற்கனவே செத்துட்டேன்.
455
00:45:00,698 --> 00:45:03,618
டோனி, பெட்டக அறையில் நமக்கு பிரச்சினை.
456
00:45:03,701 --> 00:45:06,788
நிருபர் உயிரோடு இருக்கா.
ஹார்ட்லே தற்கொலை செய்துட்டாங்க.
457
00:45:08,540 --> 00:45:09,707
கேட்டதா?
458
00:45:13,795 --> 00:45:15,755
டோனி, ரீஸை கண்காணிக்கிறாயா?
459
00:45:23,054 --> 00:45:24,055
இல்லை.
460
00:45:52,876 --> 00:45:56,796
{\an8}மூன்று வாரங்களுக்குப் பின்னர்
461
00:45:56,880 --> 00:46:00,842
{\an8}கதை விரிகிறது
பென்டகனில் பெரும் சீர்திருத்தங்கள்
462
00:46:06,014 --> 00:46:07,891
புது தகவல்: உண்மையும் விளைவுகளும்
463
00:46:07,974 --> 00:46:09,434
பென்டகன், கமாண்டர் ஜேம்ஸ் ரீஸிற்கு
துரோகம் செய்தது.
464
00:46:09,517 --> 00:46:12,687
அடுத்து வந்தது நாட்டையே உலுக்கியது.
465
00:46:15,148 --> 00:46:19,194
{\an8}ஓபரான் அனலிடிக்ஸ்
466
00:46:24,449 --> 00:46:28,411
ரீஸ்
செய்தி
467
00:46:28,495 --> 00:46:34,501
நீ சொன்னது சரி.
உன் கதையால் நல்லது விளைந்தது.
468
00:46:36,961 --> 00:46:40,507
இறுதி கேள்வி என்ன ஆனது?
469
00:46:45,803 --> 00:46:51,809
ஓபரான் அனலிடிக்ஸ்க்கு
பணம் பெரு நாட்டின் வங்கி மூலமாக.
470
00:47:01,653 --> 00:47:05,698
நன்றி. இனி என்னை தேடுவதை நிறுத்து.
471
00:47:08,076 --> 00:47:11,788
அது நடக்காது.
472
00:47:18,920 --> 00:47:21,881
{\an8}ஜேம்ஸ் ரீஸுக்கான வேட்டை தொடர்கிறது
லெஃப்டினன்ட் கமாண்டர் ரீஸ் இறந்திருக்கலாம்
473
00:47:37,522 --> 00:47:43,528
மேன்கோரா
பெரு
474
00:49:00,021 --> 00:49:01,939
உன்னை மறுபடி பார்க்க ஆசைப் பட்டேன்.
475
00:49:03,608 --> 00:49:04,942
ஓபரான் அனலிடிக்ஸ்.
476
00:49:07,695 --> 00:49:10,198
அந்த பெயரளவு நிறுவனத்தை
பட்டியல்ல சேர்க்கல.
477
00:49:14,202 --> 00:49:15,620
பில்லர் சொல்ல பார்த்தான்.
478
00:49:17,538 --> 00:49:21,042
ஒரு பெயரை சொல்கிறேன் என்று.
நான் அது ஹார்ட்லேனு நினைச்சேன்.
479
00:49:24,879 --> 00:49:27,632
அது நீதான், பென்.
480
00:49:29,217 --> 00:49:31,177
அது நீதான்.
481
00:49:33,513 --> 00:49:34,931
என் ஆதாரம் உனக்கு தெரியும்.
482
00:49:37,725 --> 00:49:40,353
சிரிய ஜனநாயக படை மூலம் உளவு தந்தாய்.
483
00:49:40,436 --> 00:49:43,690
ஓடின்ஸ் ஸ்வோர்டை அமைக்க
துல்லியமான இடத்தில் இருந்தாய்.
484
00:49:48,152 --> 00:49:49,779
அதை உன் வாயால் கேட்கணும்.
485
00:49:53,533 --> 00:49:54,701
அட்மிரல், நீ முன்பே...
486
00:49:56,786 --> 00:49:58,162
இறந்ததா சத்தியம் செய்தான்.
487
00:49:59,706 --> 00:50:01,666
உனக்கு, உன் ஆட்களுக்கு மூளை கட்டியாம்.
488
00:50:03,126 --> 00:50:07,088
நான் நினைச்சது, இராணுவ
பணியில் இருக்கும்போது அவங்க இறக்கட்டும்,
489
00:50:09,382 --> 00:50:12,176
மருத்துவமனையில் இறப்பதற்கு பதிலா.
490
00:50:19,142 --> 00:50:21,602
நீ எங்களுக்காக செய்தியா இல்ல
2 கோடி டாலருக்காகவா?
491
00:50:25,148 --> 00:50:26,232
ஒருவேளை இரண்டும்...
492
00:50:30,403 --> 00:50:31,612
முதலில்.
493
00:50:33,239 --> 00:50:36,367
அதிலிருந்து ஒரு காசு கூட செலவு செய்யல.
என்னால முடியாது.
494
00:50:39,203 --> 00:50:40,580
ஆனா உனக்கு தெரியணும்...
495
00:50:43,541 --> 00:50:45,334
உனக்கு தெரிஞ்சாகணும்...
496
00:50:47,545 --> 00:50:49,839
அது மாற்றவே முடியாதது.
497
00:50:58,097 --> 00:50:59,724
லாரென் மற்றும் லூஸ்...
498
00:51:04,979 --> 00:51:06,689
அதில எனக்கு தொடர்பு ஏதுமில்ல.
499
00:51:10,526 --> 00:51:11,819
ஆனா கண்டுபிடிச்ச பின்,
500
00:51:12,528 --> 00:51:15,490
உலகத்தையே எரிக்கணும்னு நினைச்சேன், சகோதரா.
501
00:51:20,161 --> 00:51:24,040
உன் ஒவ்வொரு அடியிலும் நான் கூட இருந்தேன்,
502
00:51:27,001 --> 00:51:30,713
அவங்களை கொன்ன பொறுக்கிகளை கொன்று.
503
00:51:31,631 --> 00:51:33,090
அதுதான் உண்மை.
504
00:51:36,093 --> 00:51:37,428
அதுதான் உண்மை.
505
00:51:41,516 --> 00:51:42,517
எனக்கு தெரியும்.
506
00:51:44,477 --> 00:51:45,686
என்னை மன்னி.
507
00:51:48,981 --> 00:51:49,982
தெரியும், பென்.
508
00:51:53,861 --> 00:51:54,695
நான்...
509
00:51:57,114 --> 00:51:58,491
புது பச்சையை குத்தினேன்.
510
00:52:02,537 --> 00:52:06,582
அது உனக்காகவா இல்ல எனக்காகவான்னு
எனக்கு தெரியல.
511
00:52:12,463 --> 00:52:13,548
இப்ப தெரியுது.
512
00:52:16,467 --> 00:52:17,510
இப்ப தெரியுது.
513
00:52:26,227 --> 00:52:27,186
பரவாயில்ல.
514
00:52:33,192 --> 00:52:34,610
பட்டியலை முடிப்போம்.
515
00:53:22,867 --> 00:53:24,577
பறவைக்கு சரியாயிடுமா, அப்பா?
516
00:53:34,795 --> 00:53:36,547
அவளிடம் பொய் சொல்ல வேணாம்.
517
00:53:41,093 --> 00:53:43,763
நான் உண்மைய சொல்லவா, குட்டி.
அது பிழைக்காது.
518
00:53:44,305 --> 00:53:45,348
அது இறந்துவிட்டது.
519
00:53:45,806 --> 00:53:47,475
ஆமாம், உண்மைதான், கண்ணே.
520
00:53:49,352 --> 00:53:50,353
அப்பா,
521
00:53:52,188 --> 00:53:54,357
நீங்க வீடு திரும்பலன்னா என்ன ஆகும்?
522
00:53:57,109 --> 00:53:59,236
நான் எப்போதும் வீடு திரும்புவேன்.
523
00:54:03,866 --> 00:54:05,201
ஆனா அப்படி நடக்கலன்னா?
524
00:54:13,584 --> 00:54:14,627
இங்கே வா.
525
00:54:31,644 --> 00:54:34,021
ஒரு நாள் நான் பணியிலருந்து வரலன்னா,
526
00:54:34,438 --> 00:54:36,774
நீ தெரிஞ்சுக்க வேண்டியது...
527
00:54:38,901 --> 00:54:41,696
முக்கியமான ஒன்றை செய்து உங்கப்பா இறந்தார்,
528
00:54:42,947 --> 00:54:46,534
அவரை சுற்றி அவர் நேசித்த நல்லவங்க
இருந்தாங்க,
529
00:54:47,660 --> 00:54:48,536
என்பதை.
530
00:54:50,162 --> 00:54:51,789
என்னை, அம்மாவை நேசிப்பது போலா?
531
00:54:55,876 --> 00:54:57,336
இல்ல, செல்லம்.
532
00:54:57,420 --> 00:55:00,339
உன்னையும், அம்மாவையும்
நேசித்த அளவுக்கு, நான்
533
00:55:00,423 --> 00:55:02,258
வேற யாரையுமே நேசிக்க முடியாது.
534
00:55:07,596 --> 00:55:09,432
உன் அம்மா இங்கதான் இருப்பா.
535
00:55:09,515 --> 00:55:12,810
நான் போர்க்களத்தில் இருக்கும் போது
உன்னை பார்த்துக்கொள்வாள்.
536
00:55:12,893 --> 00:55:15,688
ஞாயிறுகளில் சாக்கர் விளையாடலாம்
537
00:55:16,188 --> 00:55:18,232
குதிரையேற்றம் போகலாம்...
538
00:55:18,315 --> 00:55:20,317
மற்றும் பின் கட்டில் நடனம் ஆடலாம்.
539
00:55:20,401 --> 00:55:21,944
பின் கட்டில் நடனம் ஆடலாம்.
540
00:55:29,660 --> 00:55:33,581
பிறகு, ஒரு நாள் உனக்கு வயதாயிடும்.
541
00:55:35,583 --> 00:55:37,543
அப்ப நீ உன் அம்மாவை பார்த்துப்பாய்.
542
00:55:38,294 --> 00:55:41,964
அதைப் பார்க்க நான் இல்லாவிட்டாலும்,
543
00:55:43,340 --> 00:55:48,262
அதாவது, நான் உன்னை எப்பவும்
பார்க்கவே முடியாதுன்னு அர்த்தமில்ல.
544
00:55:49,388 --> 00:55:52,475
ஏதோ... வேற இடத்திலருந்து
பார்த்துட்டுதான் இருப்பேன்.
545
00:55:54,602 --> 00:55:55,728
எங்கிருந்து?
546
00:56:00,775 --> 00:56:04,070
இங்கிருந்துதான், செல்லம்.
இங்கிருந்துதான்.
547
00:56:07,782 --> 00:56:08,783
இங்கே வா.
548
00:56:26,383 --> 00:56:32,389
என் குடும்பம்
549
00:57:15,766 --> 00:57:20,813
நியாஸா
மொஸாம்பிக்
550
00:59:20,557 --> 00:59:22,559
வசனங்கள் மொழிபெயர்ப்பு
கைனூர் சத்யன்
551
00:59:22,643 --> 00:59:24,645
படைப்பு மேற்பார்வையாளர்
சுதா பாலா