1 00:00:32,031 --> 00:00:35,911 Shape Island-ல நேத்து இரவு பெரிய புயல் அடித்தது. 2 00:00:35,994 --> 00:00:39,706 இடி, மின்னல் மற்றும் பெரிய ராட்சஸ அலைகள். 3 00:00:40,249 --> 00:00:42,417 ஆனால் இப்போ, சூரியன் திரும்பி வந்தாச்சு. 4 00:00:50,384 --> 00:00:51,593 சர்கிள்! சர்கிள், பாரு. 5 00:00:52,094 --> 00:00:55,514 நான்தான் கடல், அதோடு டிரையாங்கிள் விடுமுறையில் இருக்கு. 6 00:00:56,431 --> 00:00:58,684 என்னை கூப்பிடாதீங்க. நான் விடுமுறையில் இருக்கேன். 7 00:00:59,434 --> 00:01:00,811 ரொம்ப கூல். 8 00:01:03,814 --> 00:01:04,857 என்னது இது? 9 00:01:07,234 --> 00:01:11,154 யார் நம்ம தீவிலிருந்து ஒரு பாகத்தை எடுத்தது? 10 00:01:11,238 --> 00:01:15,784 அந்த புயல். ஒரு பெரிய அலை வந்து அந்த மலையை மோதி, அந்த பாறையை எடுத்துட்டு போச்சு போலும். 11 00:01:15,868 --> 00:01:17,202 இது அற்புதமா இல்லை? 12 00:01:17,828 --> 00:01:21,748 பாரு, இந்த பாறையின் லேயர்களைப் பார்த்தால், இந்தத் தீவின் வரலாறு தெரியும். 13 00:01:21,832 --> 00:01:25,752 பல கோடி யுகங்களுக்கு முன் வெடித்த எரிமலையின் சாம்பல் தான் இது, 14 00:01:25,836 --> 00:01:29,798 அதோடு இந்த சின்ன ஃபாசில்கள் எல்லாம் பழம்பெரும் உயிர்களின் எச்சங்கள். 15 00:01:30,716 --> 00:01:34,469 அடடே, இது பழம்பெரும் சுழற்சிதான். 16 00:01:34,553 --> 00:01:35,554 கிட்டத்தட்ட. 17 00:01:35,637 --> 00:01:38,056 அது ஒரு அம்மோனைட். ஒரு கடல்வாழ் உயிரினம். 18 00:01:38,140 --> 00:01:41,727 தெரியுமா, இன்றிரவு டைட் உள்ளே வரும்போது, இதெல்லாம் நீருக்கு அடியில் இருக்கும். 19 00:01:42,394 --> 00:01:45,522 நிச்சயமா இன்னொரு பெரிய அலை வந்தால் இதெல்லாம் அடித்துக்கொண்டு போகும். 20 00:01:45,606 --> 00:01:49,818 அடடே! சர்கிள், இவ்வளவு பெரிய ஒரு பல்லை பார்த்திருக்கிறாயா? 21 00:01:50,986 --> 00:01:52,863 ஆம், நான் பார்த்திருக்கிறேன்! 22 00:01:53,363 --> 00:01:55,824 "பெரிய பல்." 23 00:01:55,908 --> 00:01:58,952 நமக்கு அந்தப் பல் தேவை! 24 00:01:59,036 --> 00:02:02,664 ஆம், நமக்கு வேண்டும்! நாம ஒரு அருங்காட்சியகத்தை ஆரம்பிக்கலாம். 25 00:02:02,748 --> 00:02:09,378 பெரிய, பழைய பல், மற்றும் சிறிய பழம்பெரும் சுழற்சிப் பொருட்களின் அருங்காட்சியகம். 26 00:02:09,463 --> 00:02:12,841 எனக்குப் பிடிச்சிருக்கு. நாம அதையெல்லாம் டைட் உள்ளே வரும் முன் தோண்டி எடுத்துடலாம். 27 00:02:12,925 --> 00:02:13,926 ஹே! 28 00:02:16,303 --> 00:02:17,930 அது சரியான முடிவுன்னு நான் நினைக்கல. 29 00:02:22,893 --> 00:02:24,853 என்ன தெரியுமா? நமக்கு ஒரு திட்டம் தேவை. 30 00:02:25,604 --> 00:02:29,233 நாம அந்த சிறிய ஃபாசில்களிலிருந்து ஆரம்பித்து, அப்புறம் அந்த பல்லை எடுப்போம். 31 00:02:29,316 --> 00:02:31,818 டிரையாங்கிள், உனக்கு பொருட்களை உடைப்பது பிடிக்கும். 32 00:02:31,902 --> 00:02:32,903 அப்படியா? 33 00:02:32,986 --> 00:02:36,782 நீ அந்த பெரிய பாறைகளால் ஃபாசில்களை உடைத்து அவற்றை வெளியே எடுக்கப் போகிறாய், 34 00:02:36,865 --> 00:02:40,661 அப்புறம் யாராவது அதிலிருந்து கவனமாக தாதுப் பொருட்களை எடுக்க வேண்டும். 35 00:02:41,578 --> 00:02:43,580 நான் இதைத்தான் செய்ய விரும்புகிறேன். 36 00:02:43,664 --> 00:02:46,750 அதோடு கஷ்டமான பாகத்தை செய்ய என் ஆற்றலை பயன்படுத்த முடியும். 37 00:02:46,834 --> 00:02:50,838 டிரை அவற்றை நொறுக்கிய பின், நான் அந்த பெரும்பாறைகளை நகர்த்தறேன்! போகலாம். 38 00:03:06,854 --> 00:03:07,938 இல்லை, பொறு! 39 00:03:08,772 --> 00:03:11,275 அந்த இடம் நிச்சயமா உடையத்தான் போகுது. 40 00:03:18,490 --> 00:03:20,492 நான் உனக்கு உதவ முயற்சிக்கிறேன், நண்பா. 41 00:03:30,210 --> 00:03:31,545 ஓ, கடவுளே. 42 00:03:31,628 --> 00:03:34,006 எல்லாம் நலமா, டைனி சர்கிள்? 43 00:03:35,007 --> 00:03:37,301 ஆம், ஒரு சின்ன விக்கல்தான். 44 00:03:37,384 --> 00:03:39,136 அந்த நண்டு உன் உணர்ச்சிகளை காயப்படுத்தியதா? 45 00:03:39,219 --> 00:03:45,017 எனவே, அது நிஜமா ஒரு பெரிய டீல் இல்லை, ஆனால் சில சமயத்துல என் ஆற்றல் வேலை செய்வதில்லை. 46 00:03:46,935 --> 00:03:48,061 நான் நல்லாயிருக்கேன். 47 00:03:48,145 --> 00:03:51,231 அது காயப்படுத்தலை அதோடு அவை எப்படியிருந்தாலும் திரும்பி வரும். 48 00:03:51,315 --> 00:03:53,483 கொஞ்சம் கழித்து, வந்து, ஒரு மணிநேரத்துல? 49 00:03:54,193 --> 00:03:59,823 -சரி, ஒரு காலத்துல ஒரு வாரம் ஆனது, மேலும்... -ஒரு முழு வாரமா, டைனி சர்கிள்? 50 00:03:59,907 --> 00:04:03,785 ஆம். எனக்கு "டைனி சர்கிள்"னு கூப்பிடறது பிடிக்கல. 51 00:04:03,869 --> 00:04:06,955 உனக்கு ஆதரவு தரோம், இட்சி-பிட்சி சர்கிள். நாங்க உனக்கு உதவி செய்யறோம். 52 00:04:07,039 --> 00:04:11,835 உனக்கு ஒரு ஸ்னாக் வேண்டுமா? ஓய்வு எடுத்துக்கொள்ள ஒரு குட்டி குஷனா? 53 00:04:14,796 --> 00:04:17,173 சர்கிளுக்கு இந்த வியப்பா இருப்பது பிடிக்கலைன்னு நினைக்கிறேன். 54 00:04:17,257 --> 00:04:19,176 வேலைக்குத் திரும்புவோம்! இருவரும்! 55 00:04:19,259 --> 00:04:21,637 இன்னும் நிறைய பாசில்களை தோண்டி எடுக்க வேண்டியுள்ளது. 56 00:04:29,144 --> 00:04:31,688 சர்கிள், நாம் ஏன் இன்னொரு நாள் வந்து இதை முயற்சி செய்யக்கூடாது? 57 00:04:31,772 --> 00:04:36,068 என்ன? எனவே, ஹை டைடுல இன்னும் பெரிய அலை வந்து பாக்கியுள்ள மலையை இழுத்துச்செல்ல விடுவதா? 58 00:04:36,151 --> 00:04:37,444 முடியவே முடியாது. 59 00:04:37,528 --> 00:04:42,115 சரி, நீ உன் வேலையை ஸ்குயருடன் மாத்திக்க விரும்புறயா? இன்னும் சுலபமான வேலையை செய்ய? 60 00:04:42,199 --> 00:04:44,117 இல்லை! நான் இதைச் செய்ய முடியும். 61 00:04:45,202 --> 00:04:47,829 நீ உண்மையிலேயே உறுதியா இருந்தால் சரி. 62 00:04:48,413 --> 00:04:50,707 அது ஒரு பெரிய அகழ்வாராய்ச்சியாக இருந்தது. 63 00:04:50,791 --> 00:04:52,751 பெரியதை டிரையாங்கிள் உடைத்தது. 64 00:04:55,796 --> 00:04:58,131 ஸ்குயர் சின்னதையெல்லாம் எடுத்தது. 65 00:05:00,217 --> 00:05:03,428 சர்கிள் அங்கு சேர்ந்துள்ள கற்களை அகற்ற முயர்சி செய்தது. 66 00:05:06,181 --> 00:05:10,394 ஆனால் ஒரு குட்டிக் கிழங்காக இருந்துகொண்டு ஈடுக்கொடுப்பது கடினம். 67 00:05:11,144 --> 00:05:14,982 -உனக்கு எந்த வித உதவியும் வேண்டாமா? -இல்லை. எல்லாம் நல்லாயிருக்கு. 68 00:05:23,782 --> 00:05:25,534 ஷூ! மறைஞ்சு போயிடு! 69 00:05:27,160 --> 00:05:31,456 நீயே ஒரு உதவி செய்பவரா இருக்கும்போது உதவி எடுத்துக்கொள்வது இன்னும் கஷ்டம். 70 00:05:34,668 --> 00:05:35,961 நான் எப்படி ஈடுகொடுக்கப் போறேன்? 71 00:06:01,653 --> 00:06:04,865 நண்பர்களே, இதோ கடற்கரையை அலசுபவரை சந்தியுங்கள். 72 00:06:04,948 --> 00:06:08,869 அது தண்ணீரால் இயக்கப்படும், கீழிருந்து எடுத்து மேலே போய், குப்பை தூக்கி எறியும் புல்லி. 73 00:06:08,952 --> 00:06:10,495 -அருமை. -அருமை. 74 00:06:10,579 --> 00:06:12,748 மிகவும் கனமாக உள்ளவற்றை தானே எடுத்து, 75 00:06:12,831 --> 00:06:15,292 அந்தப் பாறைகளை தூர தூக்கியெறிகிறது. 76 00:06:16,668 --> 00:06:19,046 நான் அவ்வப்போது சென்று, அந்த குவியலை சரிபார்ப்பேன் 77 00:06:19,129 --> 00:06:21,673 ஏன்னா அது ரொம்ப பெரிதாகவோ அல்லது உருண்டுவிடவோ கூடாதே. 78 00:06:22,174 --> 00:06:25,552 உதவி கேட்காமல் இருக்க அது மிகவும் பரந்த வழி. 79 00:06:25,636 --> 00:06:27,221 சர்கிள், அது புத்திசாலித்தனம். 80 00:06:27,304 --> 00:06:29,139 ஆம், நீ அபாரமா செய்யற! 81 00:06:29,723 --> 00:06:31,934 டிரையாங்கிளும் நானும் சற்று பின்தங்கிதான் இருக்கோம். 82 00:06:32,017 --> 00:06:36,104 அதாவது, நான் சில அரிதான விவாக்சியா காருகாட்டா ஸ்பெசிமன்களையும் 83 00:06:36,188 --> 00:06:37,981 நாற்பத்து இரண்டு சுழற்சி பொருட்களையும் பார்த்தேன். 84 00:06:38,065 --> 00:06:40,359 ஆனால் இப்போது டைட் உள்ளே வர ஆரம்பிக்கிறது, 85 00:06:40,442 --> 00:06:44,321 ஆனால் நாம் இன்னும் பல்லை தோண்டவே ஆரம்பிக்கவில்லை, எனவே... 86 00:06:44,404 --> 00:06:46,740 கவலை வேண்டாம். நான் பார்த்துக்கறேன். 87 00:06:46,823 --> 00:06:49,159 இப்போது உங்கள் இருவருக்கும் உதவ எனக்கு நிறைய நேரம் உள்ளது. 88 00:07:10,639 --> 00:07:11,640 சரி. 89 00:07:34,288 --> 00:07:36,164 இல்ல, இல்லை, இல்ல. 90 00:07:42,963 --> 00:07:44,256 எனக்கு உங்க உதவி தேவையில்லை. 91 00:08:01,607 --> 00:08:03,817 அது ஆடுது. நாம நெருங்கிட்டோம். 92 00:08:04,484 --> 00:08:06,236 பெரிய, பழைய பல், மற்றும் சிறிய பழம்பெரும் 93 00:08:06,320 --> 00:08:11,283 சுழற்சிப் பொருட்களின் அருங்காட்சியத்தை திறக்க ரொம்ப ஆவலா இருக்கேன். 94 00:08:12,618 --> 00:08:14,369 ஆம், பல்! 95 00:08:19,541 --> 00:08:22,169 இந்த நிறுத்தும் முன் ஒரு முறை கடைசியா ஓய்வு எடுத்துக்க விரும்பறயா? 96 00:08:22,252 --> 00:08:23,587 உன்னைப் பார்த்தால் நலமா தோணலயே. 97 00:08:24,463 --> 00:08:25,672 நான் நல்லாயிருக்கேன். 98 00:08:25,756 --> 00:08:27,424 என்னைப் பத்திக் கவலைப்படுவதை நிறுத்துங்க. 99 00:08:28,342 --> 00:08:31,178 ஆனால் உண்மையில், சர்கிள் நலமாக இல்லை. 100 00:08:32,011 --> 00:08:34,890 நமக்கு நேரம் இல்லை. போகலாம். 101 00:08:36,390 --> 00:08:39,770 ஒண்ணு, ரெண்டு, மூன்று! 102 00:08:53,617 --> 00:08:54,868 இல்ல, இல்ல, இல்ல. 103 00:09:04,419 --> 00:09:06,129 என்னால் நம்பவே முடியல. 104 00:09:06,630 --> 00:09:08,549 இது எப்படி சாத்தியம்? 105 00:09:08,632 --> 00:09:10,634 யாரோ நம்ம பாறைக் குவியலை பாழாக்கியிருக்காங்க. 106 00:09:10,717 --> 00:09:15,556 ஒவ்வொரு முறை சர்கிள் அதை சரிபார்த்தப்பவும் தெரியாம, திருட்டத்தனமா அதைச் செய்யக்கூடிய யாரோ. 107 00:09:16,056 --> 00:09:19,685 உண்மையில, நான் மேலிருந்த குவியலை சரிபார்க்கவேயில்ல. 108 00:09:21,812 --> 00:09:25,399 அதாவது, முதல்ல அப்படி செய்தேன், ஆனால் பிறகு உங்க இருவருக்கும் உதவறதுல கவனமாயிட்டேன். 109 00:09:25,899 --> 00:09:30,529 மேலே உள்ள பாறைக் குவியலை சரிபார்க்கலையா? ஆனால் அதுதானே உன் வேலை. 110 00:09:30,612 --> 00:09:34,157 நீ அவ்வப்போது மேலே பறந்து எட்டிப் பார்த்திருந்தாலும் போதுமே. 111 00:09:34,241 --> 00:09:35,534 அது என்ன அவ்வளவு கஷ்டமா? 112 00:09:35,617 --> 00:09:37,536 என் மீது பழி போடறீங்களா? 113 00:09:37,619 --> 00:09:39,955 நான் உங்களுக்கு உதவி தேவையானதனால தானே சரிபார்ப்பதை நிறுத்தினேன். 114 00:09:40,038 --> 00:09:43,208 சர்கிள், நீ எங்களுக்கு உதவி செய்திருக்க வேண்டாம்! நீயேதான் கேட்ட! 115 00:09:43,292 --> 00:09:46,545 ஆம், உனக்கு அவ்வளவு கஷ்டமான வேலையா இருந்தால், நீ உதவி கேட்டிருக்கலாமே? 116 00:09:46,628 --> 00:09:49,339 ஏன்னா உதவி செய்வதுதான் என் வேலை! 117 00:09:49,423 --> 00:09:51,300 நான்தான் உதவியாளர். நான்! 118 00:09:52,843 --> 00:09:55,053 நான்தான் விஷயங்களை சரிபடுத்துறேன். 119 00:09:55,137 --> 00:09:57,556 எனக்கு உதவி தேவைப்படக் கூடாது. 120 00:09:57,639 --> 00:09:59,183 அப்புறம் எல்லாமே மாறிடுச்சு. 121 00:10:00,601 --> 00:10:03,437 ஆனால் நீங்க என்னை கேவலமா பார்த்துட்டீங்க! 122 00:10:15,365 --> 00:10:17,451 ஹே, சர்கிள். நீ நலமா? நாங்க உதவலாமா? 123 00:10:17,951 --> 00:10:22,122 இல்லை, உதவ முடியாது! எனக்கு உதவி தேவையில்லை! 124 00:10:24,750 --> 00:10:29,296 ஓ, இல்ல, இல்ல, இல்ல. அந்த டைட். 125 00:10:38,514 --> 00:10:40,390 இது ஏன் இவ்வளவு கடினமா இருக்கு? 126 00:10:43,685 --> 00:10:45,687 இது ஏன் இவ்வளவு கடினமா இருக்கு? 127 00:10:53,904 --> 00:10:57,032 டிரையாங்கிள், ஸ்குயர், எனக்கு உங்க உதவி தேவை. 128 00:10:57,616 --> 00:10:58,909 அப்படிப் போடு. 129 00:11:03,580 --> 00:11:07,209 எனவே, உண்மையாவே எங்களுக்கு நீ இனி தேவையில்லைன்னு நினைத்தாயா? நீ குட்டியா இருப்பதாலா? 130 00:11:07,709 --> 00:11:08,877 அதோடு எனக்கு உதவி தேவையானதால. 131 00:11:10,671 --> 00:11:15,551 குழந்தைத்தனமா இருக்கலாம், ஆனால் ஒரு ரகசியத்தைக் காப்பாத்துவது முக்கியம்னு தோணுச்சு. 132 00:11:15,634 --> 00:11:20,597 சரி, நீ நிஜமாவே முக்கியம்தான். நீ கோலிகுண்டைப் போல் சின்னதா இருந்தாலும், நீ தேவைதான். 133 00:11:20,681 --> 00:11:22,140 ஒரு துரும்பைப் போல சிறியதானாலும். 134 00:11:22,224 --> 00:11:24,351 ஹே, அந்த துரும்பை தூக்கிப் போட வேண்டாம். நமக்கு அது தேவை. 135 00:11:28,981 --> 00:11:30,774 சர்கிள், உன் மேஜிக்! 136 00:11:33,569 --> 00:11:34,570 ஆம்! 137 00:11:36,280 --> 00:11:40,409 நான் மறந்துட்டேன். நான் அந்த வாளியில் இருந்தபோது, அந்த பல்லை எப்படி எடுப்பதுன்னு கண்டுபிடிச்சுட்டேன். 138 00:11:40,492 --> 00:11:41,618 நீ உதவ நினைக்கிறாயா? 139 00:12:01,305 --> 00:12:03,348 யாருக்காவது அருங்காட்சியகத்தைக் கட்டத் தெரியுமா? 140 00:12:20,949 --> 00:12:23,243 சர்கிள் தன் படச்சுவர் பிடிக்கும். 141 00:12:24,161 --> 00:12:26,872 ஒவ்வொரு வருடமும், வடிவங்கள் சேர்ந்து, தங்களுடைய தோழமையின் கொண்டாட்டமாக 142 00:12:26,955 --> 00:12:28,957 ஒரு குரூப் புகைப்படத்தை எடுத்துக்கொள்ளும். 143 00:12:33,837 --> 00:12:37,174 உனக்கு எப்படி இருக்குன்னு எனக்குத் தெரியும் சர்கிள். அந்த காலம் எங்கே போச்சு? 144 00:12:38,467 --> 00:12:41,053 இந்த அற்புதமான கலாச்சாரம் எல்லாம் ஆரம்பித்தது 145 00:12:41,136 --> 00:12:44,473 எப்போதென்றால், சர்கிள் டைம்-லாப்ஸ் என்று ஒன்றை கண்டுபிடித்தபோதுதான். 146 00:12:58,862 --> 00:13:00,197 டிரையாங்கிள், ஸ்குயர்! 147 00:13:00,280 --> 00:13:04,451 நாம சேர்ந்து வளர்வதை ஒரு புகைப்படத் தொடரா செய்ய முடிஞ்சால் நல்லாயிருக்கும், இல்ல? 148 00:13:04,535 --> 00:13:09,331 அதாவது, அது நம்முடைய அழகான, நிலைத்து நிற்கும் தோழமைக்கு ஒரு ஆவணமா இருக்குமே. 149 00:13:11,291 --> 00:13:13,836 எனக்குப் பதில் சரியா தெரியாதபோது, நான் எப்போதுமே "ஆமாம்"னு சொல்லிடுவேன். 150 00:13:13,919 --> 00:13:15,003 ஆம்! 151 00:13:15,087 --> 00:13:18,173 அப்போ சரி. இன்னிக்கே நாம நம்முடைய புதிய கலாச்சாரத்தை தொடங்குவோம். 152 00:13:19,508 --> 00:13:20,884 நாம அதை... 153 00:13:21,385 --> 00:13:22,594 "புகைப்பட தினம்" என அழைப்போம். 154 00:13:23,345 --> 00:13:26,056 வழக்கமா, புகைப்பட தினம் என்பது 155 00:13:26,139 --> 00:13:28,767 ஒவ்வொரு வடிவமும் அவற்றின் மிக சிறப்பான தோற்றத்தில் இருக்க முயற்சி செய்யும் தருணம்தான். 156 00:13:28,851 --> 00:13:30,769 உண்மையிலேயே தங்கள் நண்பர்களை அவர்கள் அசத்த பார்ப்பார்கள். 157 00:13:32,187 --> 00:13:36,775 வடிவங்கள், தங்களுடைய மிகச் சிறந்த தோற்றங்களில் போஸ் கொடுக்க பல மணிநேரம் 158 00:13:36,859 --> 00:13:39,820 பயிற்சி செய்கின்றன, ஏனெனில் கேமரா தங்களுடைய சிறப்பு அம்சத்தை காட்ட வேண்டுமே. 159 00:13:41,321 --> 00:13:42,865 இரு, நான் இதை இதற்கு முன் அணிந்திருக்கிறேன். 160 00:13:46,076 --> 00:13:47,327 இது இன்னும் அவ்வளவு கச்சிதமா இல்ல. 161 00:13:47,411 --> 00:13:48,829 இல்ல, இல்ல, இல்ல. 162 00:13:50,289 --> 00:13:51,790 எனக்கு என்ன உடுத்துவதென்று தெரியலயே! 163 00:13:57,588 --> 00:13:58,589 ஓ, ஆம். 164 00:14:02,634 --> 00:14:05,679 ஸ்குயர் என்ன அணிகிறது என்று காத்திருந்துதான் பார்க்க வேண்டும். 165 00:14:09,933 --> 00:14:11,643 நீளமா தெரியறயே, சர்கிள்! 166 00:14:15,272 --> 00:14:19,359 காலணிகள்! எனக்கு ஷூஸ் ரொம்ப பிடிக்கும், தெரியுமா. 167 00:14:23,614 --> 00:14:25,240 இதுதான் என்னுடைய போஸ், என்ன சொல்ற? 168 00:14:38,295 --> 00:14:40,589 இனிய புகைப்பட தினம், மக்களே. 169 00:14:40,672 --> 00:14:43,842 இனிய புகைப்பட தினம். அனைவரும் ரெடியா? 170 00:14:43,926 --> 00:14:46,845 புகைப்பட தினக் கலாச்சாரத்தின்படி, இப்போது ஒரு கடினமான புகைப்பட தின 171 00:14:46,929 --> 00:14:49,681 கைக்குலுக்கலுடன் நிகழ்ச்சி ஆரம்பித்து, 172 00:14:49,765 --> 00:14:52,976 அதைத் தொடர்ந்து ஒரு உயர்மட்ட அசைவுகள் நிறைந்த புகைப்பட தின நடனம் நடைபெறணும். 173 00:14:56,980 --> 00:14:59,775 ஆமாம். அவை அதையெல்லாம் நன்றாக பயிற்சி செய்துள்ளன. 174 00:14:59,858 --> 00:15:01,568 புகைப்படம் எடுக்கும் இடத்துக்குப் போகலாம். 175 00:15:04,112 --> 00:15:07,824 நம்ம வழக்கமான புகைப்பட இடத்துக்குப் போகும் பாதையில் ஒரு சிறிய பிரச்சினை உள்ளது. 176 00:15:09,451 --> 00:15:11,078 இங்கே ஒரு நிலச்சரிவு நடந்திருக்கும். 177 00:15:11,745 --> 00:15:13,330 ஆனால்... ஆனால் நாம இப்போ என்ன செய்யப் போறோம்? 178 00:15:13,413 --> 00:15:16,792 நாம இதுவரை எல்லா புகைப்பட தின படத்தையும் அங்கேதானே எடுத்திருக்கோம். 179 00:15:16,875 --> 00:15:19,253 அதுதானே புகைப்பட தினத்தின் முதல் கலாச்சாரம்! 180 00:15:20,379 --> 00:15:21,380 எனக்கு இப்போதுதான் ஞாபகம் வந்தது. 181 00:15:21,463 --> 00:15:24,800 புகைப்படம் எடுக்கும் அந்த இடத்தை அடைய ஒரு குறுக்கு வழி இருக்கு. நாம அதுல போகலாமே. 182 00:15:24,883 --> 00:15:28,220 குறுக்குவழியா? நாம ஏன் இதுக்கு முன்னாடி அதுல போகல? 183 00:15:28,720 --> 00:15:33,308 தெரியாது. நான் உனக்கு அப்புறமா அதைச் சொல்றேன். ஆனால் இப்போதைக்கு, அந்த குறுக்குவழியா போகலாம்! 184 00:15:39,189 --> 00:15:42,901 டிரையாங்கிள், இதுதான் சரியான பாதைன்னு உனக்கு உறுதியா தெரியுமா? 185 00:15:42,985 --> 00:15:44,444 இல்ல, இல்ல, இருக்க முடியாது. 186 00:15:44,528 --> 00:15:47,281 நாம இந்த வழியா போனால், நம்ம அழகான ஆடைகள் எல்லாம் பாழாகும். 187 00:15:47,364 --> 00:15:51,535 அதோடு, அழகா இருப்பதுதான் இரண்டாம் புகைப்பட தின கலாச்சாரம். 188 00:15:52,327 --> 00:15:53,537 கவலையை விடு, ஸ்குயர். 189 00:15:53,620 --> 00:15:56,707 இதுக்கு பிறகு பாதை நல்லாயிடும்னு எனக்கு நினைவிருக்கு. வா போகலாம். 190 00:16:01,128 --> 00:16:02,462 ஓ, கஷ்டம்! 191 00:16:15,934 --> 00:16:17,186 என் தலை முடி எப்படி தாக்குப்பிடிக்குது? 192 00:16:23,734 --> 00:16:24,735 ரொம்ப நல்லாயிருக்கு. 193 00:16:28,780 --> 00:16:30,282 ஓஹோ. எவ்வளவு அழகான மலர். 194 00:16:30,782 --> 00:16:33,076 இப்படி ஒண்ணை நான் இதுக்கு முன்னாடி பார்த்ததே இல்லை. 195 00:16:33,619 --> 00:16:35,537 ஹே, அதோ உன்னைத்தான், குட்டி. 196 00:16:40,626 --> 00:16:42,377 அது தவறா? தவறுதான். 197 00:16:43,921 --> 00:16:45,797 கவலை வேண்டாம், சர்கிள்! அதற்கு ஒரு தீர்வு இருக்கு. 198 00:16:52,888 --> 00:16:53,889 அடுத்த தீர்வு. 199 00:16:59,228 --> 00:17:00,479 நான் மீண்டும் அழகா ஆயிட்டேன். 200 00:17:01,063 --> 00:17:04,148 புகைப்பட தினத்தின் ரெண்டாவது கலாச்சாரம் காப்பாற்றப்பட்டது. 201 00:17:04,650 --> 00:17:07,528 கலாச்சாரம். கலாச்சாரம். 202 00:17:07,611 --> 00:17:13,242 கலாச்சாரம். கலாச்சாரம். கலாச்சாரம். 203 00:17:22,416 --> 00:17:24,837 நீ வித்தியாசமா இருக்க. 204 00:17:26,171 --> 00:17:29,341 ஈரப்பதம்தான் அழகான தலைமுடியின் முதல் எதிரி. 205 00:17:37,015 --> 00:17:38,433 இல்லை, அப்படி செய்யாதே. 206 00:17:45,107 --> 00:17:48,151 இதை ஒத்துக்கவே முடியாது. வீட்டுக்குப் போய் இந்த சிங்கத்தின் பிடரிமுடியை போல உள்ளதை சரிசெய்யணும். 207 00:17:48,235 --> 00:17:50,487 நீங்க இருவரும் போயிட்டிருங்க. உங்களை அங்கே சந்திக்கிறேன். 208 00:17:50,571 --> 00:17:53,031 அது ரொம்ப ரிஸ்கானது, ஸ்குயர். 209 00:17:53,115 --> 00:17:55,659 அதாவது, உன்னால மீண்டும் வழியை கண்டுபிடிக்க முடியலன்னா? 210 00:17:55,742 --> 00:17:58,287 உங்கிட்ட வேற எந்த சிகை அலங்காரப் பொருட்களும் இல்லையா? 211 00:17:59,162 --> 00:18:00,706 இல்லன்னு நினைக்கிறேன். 212 00:18:10,048 --> 00:18:11,133 சரி. 213 00:18:24,938 --> 00:18:28,192 ஒட்டுது. நான் இவற்றை அந்த குளத்துல் கழுவப் போகிறேன். 214 00:18:33,238 --> 00:18:35,240 ஒரு புகைப்படத்துக்கு இதுவே போதும்னு நினைக்கிறேன். 215 00:18:37,492 --> 00:18:38,493 என் தலை முடி! 216 00:18:41,121 --> 00:18:42,122 உன் முகம்! 217 00:18:43,207 --> 00:18:45,334 ஓ! மழை கொட்டுவதுக்கு முன்னாடி நாம அந்த இடத்துக்குப் போகணுமே. 218 00:18:45,417 --> 00:18:47,294 டிரையாங்கிள், முன்னாடிப் போ! 219 00:18:47,794 --> 00:18:49,546 காப்பாத்துங்க! 220 00:18:49,630 --> 00:18:50,964 டிரையாங்கிள்? 221 00:18:52,841 --> 00:18:56,553 ஒரு சேத்துக் குளமா? இதெல்லாம் ஒரு பாதையா? 222 00:18:56,637 --> 00:18:57,971 அதையெல்லாம் ஆராய இப்போ நேரமில்லை! 223 00:18:58,055 --> 00:19:00,557 என் ஷூஸை காப்பாத்துங்க! 224 00:19:05,145 --> 00:19:08,607 யாராவது டீபாட்டையும் கோப்பைகளையும் எடுத்துட்டு, கயிறை விட்டுட்டு வருவாங்களா? 225 00:19:09,191 --> 00:19:11,443 நாம புகைப்படம் எடுத்த பிறகு சேர்ந்து தேநீர் குடிக்கலாம்னு நினைச்சேன். 226 00:19:11,527 --> 00:19:13,904 இங்கிருந்து பார்க்க ரொம்ப அழகா இருக்கும். 227 00:19:13,987 --> 00:19:16,114 ஸ்குயர், எவ்வளவு அன்பான செயல். 228 00:19:16,615 --> 00:19:17,783 மிக்க நன்றி, சர்கிள். 229 00:19:18,992 --> 00:19:20,077 ஹலோ? 230 00:19:21,745 --> 00:19:23,247 ஓ! இதோ, இந்த பாட்டை பிடி. 231 00:19:31,630 --> 00:19:35,217 இல்லை, சர்கிள், உன் தழையும் ஆடை வேண்டாம்! நான் அதுக்கு பதிலா... 232 00:19:35,968 --> 00:19:37,261 அதை இழு. 233 00:19:37,344 --> 00:19:39,805 அதுக்குப் பெயர் டோகா! 234 00:19:43,559 --> 00:19:48,480 மிக்க நன்றி, சர்கிள். ஒ, ஆனால் உன் தழைந்த உ... உன் டோகா. 235 00:19:49,064 --> 00:19:51,817 பரவாயில்லை விடு. என்னை மன்னிச்சிடுங்க. 236 00:20:10,335 --> 00:20:12,421 அந்த இடத்துக்குப் போங்க! இடத்துக்குப் போங்க! 237 00:20:14,631 --> 00:20:17,050 செய்துட்டோம். நாம... 238 00:20:22,472 --> 00:20:24,016 ஓ! எனக்கு இப்போது நினைவுக்கு வருது. 239 00:20:24,099 --> 00:20:28,312 நான் முன்னாடியும் இந்த குறுக்குவழியில வந்து, இதே இடத்துல மாட்டிகிட்டேன். 240 00:20:30,105 --> 00:20:31,148 அம்மாடியோ. 241 00:20:31,773 --> 00:20:34,568 ஒவ்வொரு வருடமும், அதே இடத்துல நம்ம புகைப்படத்தை எடுக்காமல் போனால், 242 00:20:34,651 --> 00:20:37,404 அப்போது என் டைம்-லாப்ஸ் திட்டம் சரியா வராதே. 243 00:20:37,487 --> 00:20:38,864 புகைப்பட தினம் பாழாப்போச்சு. 244 00:20:40,157 --> 00:20:42,159 நம்ம கலாச்சாரம் எல்லாம் உடைஞ்சு போனது. 245 00:20:42,659 --> 00:20:45,204 நமக்கு சளி பிடிக்கும் முன் வீட்டுப் போவதுதான் நல்லது. 246 00:20:45,704 --> 00:20:47,164 இல்லை. இன்னும் இல்லை. 247 00:20:50,709 --> 00:20:52,586 நாம் அந்த மரத்தை என்ன செய்யப் போறோம்? 248 00:20:53,795 --> 00:20:56,548 அதை வச்சு அந்த இடைவெளி மேல ஒரு பாலத்தை உருவாக்கப் போறோம், 249 00:20:56,632 --> 00:21:00,802 அதோட நம்ம புகைப்பட தின படத்தை நம்ம புகைப்பட இடத்துலயே எடுக்கப் போறோம்! 250 00:21:05,474 --> 00:21:10,103 இடத்துக்குப் போவோம்! இடத்துக்குப் போவோம்! 251 00:21:10,187 --> 00:21:11,188 ஆம். 252 00:21:12,689 --> 00:21:15,400 -இடத்துக்குப் போவோம்! -ஆம்! 253 00:21:37,381 --> 00:21:38,382 ஆம்! 254 00:21:43,178 --> 00:21:44,680 -இது ரொம்ப நல்லாயிருந்தது. -அற்புதமா இருந்தது! 255 00:21:44,763 --> 00:21:45,597 என்ன ஒரு பயணம்! 256 00:21:47,599 --> 00:21:49,101 ஆனால் புகைப்பட தினம் பாழாப் போச்சே. 257 00:21:49,601 --> 00:21:51,895 ஒவ்வொரு கலாச்சாரத்தையும் மீறிட்டோம். 258 00:21:51,979 --> 00:21:53,814 எல்லாத்தையும் இல்ல. 259 00:21:53,897 --> 00:21:57,276 நாம மிக முக்கியமான புகைப்பட தின வழக்கத்தை மறந்துட்டோம். 260 00:21:58,610 --> 00:22:00,445 அதுதான் நாம். அது நாமதான். 261 00:22:00,529 --> 00:22:05,784 இது நம்முடைய அழகான, நெடுநாள் தோழமையை ஆவணப்படுத்துவதுதான். 262 00:22:06,410 --> 00:22:11,456 நாம சந்தோஷமா சேர்ந்து இருக்கும்வரை, எல்லாம் சரிதான்னு சொல்வேன். 263 00:22:11,957 --> 00:22:13,959 எனவே, நாம இப்பவும் ஒரு படம் எடுத்துக்கலாமா? 264 00:22:14,459 --> 00:22:16,336 ஆனால் எல்லோர் மேலும் சகதியெல்லாம் இருக்கே. 265 00:22:16,420 --> 00:22:19,173 உற்ற நண்பர்களுக்குள் கொஞ்சம் சகதி இருந்ததால இப்போ என்ன ஆகப் போகுது? 266 00:22:22,384 --> 00:22:25,596 இல்லை. அந்த ஷட்டர் பட்டன் நாளெல்லாம் சிக்கிட்டு இருக்கு. 267 00:22:26,180 --> 00:22:28,640 இது இன்னிக்கு நாள் முழுவதும் நடந்த சொதப்பல்களை எல்லாம் படம் எடுத்திருக்கு, 268 00:22:28,724 --> 00:22:30,934 அதனால இப்போ அதன பேட்டரி சுத்தமா காலியாகிடுச்சு. 269 00:22:34,188 --> 00:22:35,355 ஹம், என்ன எடுத்திருக்குன்னு பார்க்கலாம். 270 00:22:49,036 --> 00:22:51,288 என்னன்னா, இது நிஜமாவே, 271 00:22:51,371 --> 00:22:56,585 ஒரு அழகான நெடுநாள் தோழமையின் ஆவணம்தான்னு எனக்குத் தோணுது. 272 00:22:57,169 --> 00:23:00,964 "உனக்குத் தோணுதா"? அதைத்தானே நான் அப்போதிலிருந்து சொல்லிட்டு இருக்கேன். 273 00:23:01,465 --> 00:23:03,926 -அவனுக்குத் தெரியும். -எனக்குத் தெரியாது. 274 00:23:05,719 --> 00:23:07,596 ஆம். அவர்களுக்குத் தெரியும். 275 00:24:23,964 --> 00:24:25,966 தமிழாக்கம் அகிலா குமார்