1 00:00:33,660 --> 00:00:37,247 இரவு, விடியற்காலையாக மாறும் அந்த அமைதியான நேரம் அது, 2 00:00:37,330 --> 00:00:39,624 எல்லோரும் இன்னும் சொகுசாக படுக்கையில் உறங்கும் நேரம். 3 00:00:41,793 --> 00:00:43,003 ஸ்குயரைத் தவிர. 4 00:00:45,881 --> 00:00:48,341 ஏனென்றால் அன்று தான் அவனுடைய வழக்கமான அட்டவணை இடப்பட்டிருக்கும் 5 00:00:48,425 --> 00:00:52,971 மாதம் இருமுறை-அரையாண்டு கடற்கரையை சுத்தம் செய்யும் தினம், அன்று அவன் துப்புறவாக... 6 00:00:56,099 --> 00:00:59,394 அதாவது நான் சொல்வது துப்புறவாக அந்த கடற்கரையை சுத்தம் செய்ய வேண்டும். 7 00:01:01,438 --> 00:01:03,315 அதோடு, அங்கே சுத்தம் செய்ய நிறைய குப்பை இருந்தது. 8 00:01:03,398 --> 00:01:05,442 நேற்று இரவு ஒரு புயல் கடந்து சென்று 9 00:01:05,525 --> 00:01:08,028 அதிகமான குப்பையை கடற்கரையில் இறைத்துவிட்டு போயிருந்தது. 10 00:01:16,953 --> 00:01:18,163 பொறு, அது என்ன? 11 00:01:19,205 --> 00:01:20,582 திருட்டு ராஸ்கல்! 12 00:01:26,338 --> 00:01:29,299 "இன்று நீண்ட நடை பயணம். நான் 30 பனைமரங்களை எண்ணினேன். 13 00:01:29,382 --> 00:01:31,676 எனக்கு ஸ்குயரின் பான்கேக்குகள் ரொம்ப பிடிக்கும். 14 00:01:31,760 --> 00:01:34,721 அதுல சேர்த்திருக்குற ரகசிய பொருள் நிச்சயமா லவங்கப்பட்டை தான்." 15 00:01:34,804 --> 00:01:37,057 பொறு, என்ன? ஸ்குயர்? 16 00:01:37,140 --> 00:01:39,517 இருந்த ஒரே ஒரு ஸ்குயர், அந்த ஸ்குயரை தான் அவனுக்குத் தெரியும். 17 00:01:39,601 --> 00:01:43,772 யார் அதை எழுதினார்கள்? என் பான்கேக்குகளில் லவங்கப்பட்டை உள்ளது உனக்கு எப்படித் தெரியும்? 18 00:01:43,855 --> 00:01:44,981 அது ஒரு ரகசியம்! 19 00:01:45,065 --> 00:01:49,110 சரி. இளைப்பாறு, ஸ்குவயர். இது டிரையாங்கிளுடையதா இருக்கும். 20 00:01:49,194 --> 00:01:51,488 தான் சூப்பர்ஸ்டார் என்று எப்போதும் சொல்லிக்கொள்கிறான். 21 00:01:52,656 --> 00:01:54,741 நான் அவன் கிட்ட இந்த சீட்டை கொடுத்திடறேன். 22 00:01:59,412 --> 00:02:05,418 ஸ்குயர்! கடலின் அருகே உன் சீட்டைப் பார்த்தேன், வெளிப்படையாக, எனக்கு தமாஷாகவே இல்லை. 23 00:02:05,502 --> 00:02:07,045 அந்த பொருள் தனிப்பட்ட உடைமையானது! 24 00:02:07,128 --> 00:02:08,379 என் சீட்டா? என்ன? 25 00:02:11,091 --> 00:02:14,970 "அது எனக்கு குறுகுறுப்பை உருவாக்கிடுச்சு, ஆனால் அந்த மலர்கள் அழகாக இருக்கு. 26 00:02:15,053 --> 00:02:18,473 மழைப் பெய்யப் போகுது போலும். டிரையாங்கிள் தூக்கத்தில் பேசும் பழக்கம் உள்ளவன்." 27 00:02:18,557 --> 00:02:20,642 உன்னைத் தவிர நான் உறங்குவதை வேறு யாரும் அவ்வளவு நேரம் பார்த்ததை இல்லை! 28 00:02:20,725 --> 00:02:22,811 எப்போதும் உன் கதைகளுக்கு இடையே நான் உறங்கி விடுகிறேன். 29 00:02:22,894 --> 00:02:25,772 அதோட, நான் உறங்கும்போது என் தூக்கத்தில் பேசுறது இல்லை! 30 00:02:25,855 --> 00:02:27,732 நீ தூக்கத்துல பேசுறது, அனைவருக்கும் தெரியும், டிரையாங்கிள். 31 00:02:27,816 --> 00:02:29,192 ஆனால் நான் இதை எழுதலை. 32 00:02:29,276 --> 00:02:31,611 நான் கண்டுபிடிச்ச இந்த சீட்டை காட்டிட்டுப் போகலாம்னு வந்தேன் 33 00:02:31,695 --> 00:02:35,031 அதுல தான் என் பான்கேக்குளைப் பத்தி ஏதேதோ உளறியிருக்கிறது. 34 00:02:37,576 --> 00:02:39,619 அது தான் லவங்கப்பட்டை! நிச்சயமா. 35 00:02:39,703 --> 00:02:42,455 பொறு. இதுக்கு என்ன அர்த்தம்னு உனக்குத் தெரியும், இல்லையா? 36 00:02:43,707 --> 00:02:46,960 வெளிப்படையா தான் தெரியுதே, ஸ்குயர்! இந்த தீவுல யாரோ ஒரு உளவாளி இருக்காங்க! 37 00:02:47,043 --> 00:02:51,089 நம்முடைய ரகசியங்கள் எல்லாத்தையும் இந்த கண்ணாடி பாட்டில்களில் அடைத்து வைக்க. 38 00:02:51,172 --> 00:02:53,216 ஆனால் யாரு? எதுக்காக? 39 00:02:53,800 --> 00:02:56,094 பொறு. சர்கிள் என்ன ஆனாள்? 40 00:02:56,595 --> 00:02:59,973 சர்கிள்! நிச்சயமா. அப்படி தான் இருக்கணும். 41 00:03:00,056 --> 00:03:04,060 இந்த உளவாளி படையை எப்படி சமாளிக்கறதுன்னு அவ நமக்கு, நல்ல யோசனையைத் தரலாம்! 42 00:03:05,103 --> 00:03:08,064 இல்ல, இல்ல! இந்த உளவாளி உன்னையும் என்னையும் பத்தி தான் எழுதியிருக்காங்க, சர்கிளைப் பத்தி இல்ல. 43 00:03:08,148 --> 00:03:09,566 இந்த விஷயத்துல அவள ஈடுபடுத்த முடியாது. 44 00:03:10,817 --> 00:03:13,904 யாராவது இப்போ நம்மள கவனிக்கிறாங்கன்னு தோணுதா உனக்கு? 45 00:03:17,282 --> 00:03:19,743 பாரு, நாம அமைதியா இருக்கணும்... 46 00:03:21,953 --> 00:03:23,288 "ஒரு பாட்டிலில் வந்த செய்தி" 47 00:03:24,289 --> 00:03:25,749 அதைப் படி! படி! 48 00:03:25,832 --> 00:03:28,627 "இன்னிக்கு சந்திரன் ரொம்ப பிரகாசமா இருந்தது. நான் இன்னும் தண்ணீர் குடிக்கணும். 49 00:03:28,710 --> 00:03:30,879 ஸ்குயரின் அனுமதி இல்லாமல் அவனுடைய யோ-யோவை டிரையாங்கிள் எடுத்துக்கிட்டான்..." 50 00:03:30,962 --> 00:03:33,965 -எனவே அது எங்கே போச்சுன்னு இப்போ புரியுது! -சரி செய்துட்டு திரும்பி கொடுக்கலாம்னு இருந்தேன். 51 00:03:34,049 --> 00:03:35,884 இரு, நீ அதை உடைச்சுட்டயா? 52 00:03:35,967 --> 00:03:36,968 கவனி, ஸ்குயர்! 53 00:03:37,052 --> 00:03:40,555 இது நான் செய்திருக்கக்கூடிய இன்னொரு அதி ரகசியமான ரகசியம் தானே? 54 00:03:40,639 --> 00:03:44,476 நம்மள உளவாளிங்க கவனிக்கிறாங்க! இது தான் ஆதாரம்! 55 00:03:44,559 --> 00:03:48,813 நன்றாக யோசிக்கின்ற ஸ்குயரும், இதுபோன்ற இக்கட்டான தருணங்களில், மாறி விடுவதுண்டு. 56 00:03:48,897 --> 00:03:50,398 நம்மில் சிறந்தவர்களுக்கும் இதுபோல சில சமயங்களில் நடப்பதுண்டு. 57 00:03:50,482 --> 00:03:51,483 சரி. சரி. 58 00:03:52,400 --> 00:03:54,986 நாம இனி உள்ள போற வரைக்கும் பேசக்கூடாது. 59 00:03:55,070 --> 00:03:58,073 நாம பேசுறதை அவங்க இப்போக்கூட கேட்டுட்டு இருக்கலாம். 60 00:04:07,749 --> 00:04:10,794 சரி, சரி. இந்த இடம் ஒற்றர்களின் பார்வையில வரக்கூடாது. 61 00:04:10,877 --> 00:04:12,128 அதுக்காக நாம ரொம்ப ஜாக்கிர... 62 00:04:13,129 --> 00:04:14,965 -என்ன ஆச்சு? -நமக்கு இங்கே பாதுகாப்பு இல்லை. 63 00:04:15,048 --> 00:04:17,007 என் வீட்டை பக் பண்ணியிருக்காங்க. 64 00:04:19,094 --> 00:04:21,513 நிச்சயமா இது சாதாரணமான வண்டு தான். 65 00:04:25,642 --> 00:04:28,979 அடுத்தது என்ன? அப்புறம் என் இனிப்பு குக்கீஸுல எலும்பிச்சம் பழச்சாறு இருக்குன்னு... 66 00:04:29,854 --> 00:04:31,064 அட! நான் ஏற்கனவே ரொம்ப பேசிட்டேன். 67 00:04:31,147 --> 00:04:34,067 நாம இதுக்கு ஒரு தீர்வு காண முடியும். கொஞ்சம் யோசிக்கணும். 68 00:04:34,150 --> 00:04:36,528 இந்த உளவாளிக்கு நம்மகிட்டேர்ந்து என்ன வேண்டும்? 69 00:04:36,611 --> 00:04:38,280 நம்மைப் பத்தின தகவலா? 70 00:04:38,363 --> 00:04:41,324 குறிப்பா நம்ம பான்கேக்குள் மற்றும் உறங்கும் பழக்கவழக்கங்களைப் பத்தி வேணுமா? 71 00:04:41,408 --> 00:04:45,620 நிச்சயமா! அதனால நாம அவங்களுக்கு நம்ம ரகசியங்கள நாமே தருவோம். 72 00:04:45,704 --> 00:04:51,543 அப்புறம் அவங்க எதிர்பார்க்காத போது, டமால்! நாம விரிச்ச வலையில அவங்க விழ வேண்டிது தான்! 73 00:04:51,626 --> 00:04:54,504 -என்ன வலை? -என்னை நம்பு. சீக்கிரம், இதைப் போட்டுக்கோ! 74 00:04:58,425 --> 00:04:59,593 ஆம், ஆமாம். 75 00:04:59,676 --> 00:05:03,930 சரி, இந்த ஆழம் போதும்னு நினைக்கிறேன். இப்போ இதை மேலே மூடுறேன், நீ அங்கே சரி பண்ணு. 76 00:05:10,812 --> 00:05:12,522 -எல்லாம் செய்து முடிச்சாசு. -நல்லது! 77 00:05:12,606 --> 00:05:15,817 நாம வழக்கமா பேசுறது போல சத்தமா பேசுவோம், 78 00:05:15,901 --> 00:05:19,738 அப்போ நம்ம ரகசியங்கள திருட உளவாளிங்க வருவாங்க, அப்போது இதுல டமாலுன்னு விழ வேண்டியது தான்! 79 00:05:20,238 --> 00:05:24,034 குழியில மாட்டிக்கணும்! உடைகளைத் தூக்கிப் போடு. அப்போ காட்டலாம். 80 00:05:25,577 --> 00:05:27,996 இதையெல்லாம் சாப்பிட ரொம்ப ஆவலா இருக்கேன்... 81 00:05:29,164 --> 00:05:35,086 என் நல்ல நண்பன் டிரையாங்கிள் எழுந்தவுடன், இந்த பான்கேக்குகளை எல்லாம் சாப்பிடலாம். 82 00:05:35,170 --> 00:05:40,967 இப்போ, என்னுடைய ரகசிய லவங்கப்பட்டை எங்கே? 83 00:05:42,719 --> 00:05:47,933 இதோ ஆரம்பிச்சிட்டேன், என் ரகசியங்களைப் பத்தி கனவு காணுறதை. 84 00:05:51,895 --> 00:05:52,896 என்ன? 85 00:05:57,359 --> 00:05:58,902 எனவே, நீங்க இங்கேதான் இருக்கீங்களா! 86 00:05:58,985 --> 00:06:00,403 -சர்கிள்! -சர்கிள்! 87 00:06:00,487 --> 00:06:03,031 நான் உங்களுக்காக எல்லா இடத்திலும் தேடிட்டு இருந்தேன். 88 00:06:03,114 --> 00:06:06,159 பொறுங்க. ஏன் இந்த இடத்துல, வழி நடுவுல, இது போல குழியைத் தோண்டியிருக்கீங்க? யாரும் விழலாமே. 89 00:06:06,243 --> 00:06:09,704 ஆமாம், அது தான் திட்டமே! நாங்க உளவாளிகளைப் பிடிக்கிறோம். 90 00:06:12,999 --> 00:06:14,292 எங்களுக்கு இந்த பாட்டில்கள் கிடைச்சுது 91 00:06:14,376 --> 00:06:18,088 அதுக்குள்ள எங்களோட ரகசியங்கள் முழுவதும் தகவலாக இருந்தது. 92 00:06:19,172 --> 00:06:21,716 நீங்க அதை என்ன செய்யப்போறீங்க? நீங்க அதை இன்னும் படிக்கலை இல்ல, படிச்சீங்களா? 93 00:06:21,800 --> 00:06:25,262 ஆமாம், படிச்சோம்! ஆனால் நீ அதையெல்லாம் படிக்காதே, சரியா? 94 00:06:25,345 --> 00:06:28,807 அதுல எங்களப் பத்தி ரொம்ப பரபரப்பான சில விஷயங்கள் எழுதியிருக்கு. 95 00:06:28,890 --> 00:06:31,851 எனக்கு அதுல என்ன எழுதியிருக்குன்னு தெரியும். அதெல்லாம் என்னுடையது தான்! 96 00:06:33,603 --> 00:06:35,355 அவர்கள் இதை இன்னும் முன்னரே புரிந்துக்கொண்டிருக்க வேண்டும். 97 00:06:35,438 --> 00:06:37,190 அந்த சீட்டுகள் என்னுடைய தனிப்பட்டவை. 98 00:06:37,274 --> 00:06:39,484 நீ அதான் அந்த உளவாளின்னு சொல்றயா? 99 00:06:39,568 --> 00:06:42,404 உளவாளியா? எதைப் பத்திப் பேசுறீங்க? 100 00:06:44,614 --> 00:06:48,159 சரி. நான் சொல்றேன், ஆனால் நீ சிரிக்கக்கூடாது. 101 00:06:49,035 --> 00:06:53,498 சில சமயத்துல எனக்கு ரொம்ப குழப்பமா இருந்து, என் உணர்ச்சிகளை நான் சரியா புரிஞ்சுக்க, 102 00:06:53,582 --> 00:06:56,835 என் எண்ணங்களை நான் ஒரு காகிதத்துல எழுதி, அப்புறம் அவற்றை கடல்ல தூக்கி எறிந்துவிடுவேன். 103 00:06:56,918 --> 00:07:00,171 அது தூர மிதந்து போகும்போது, என்னிடம் உள்ள அசுத்தம் போய், சுத்தமானதுப் போல தோணும். 104 00:07:00,672 --> 00:07:04,259 புயல்ல மீண்டும் சில பாட்டில்கள் இங்கே கடற்கரையில தள்ளப்படிருக்கும். 105 00:07:04,342 --> 00:07:08,221 என்னால நீங்க இருவரும் இதைப் படிச்சீங்கன்னு நம்ப முடியலை! எனக்கு சங்கடமா இருக்கு! 106 00:07:08,805 --> 00:07:11,975 மன்னிக்கணும். எங்க ரகசியங்கள் வெளிய வருதேன்னு எங்களுக்குக் கவலை... 107 00:07:12,058 --> 00:07:16,313 அதனால என் ரகசியங்கள் எல்லாத்தையும் நீங்க படிச்சீங்களா? அது மட்டும் சரியா? 108 00:07:16,396 --> 00:07:20,066 நாங்க சரியா யோசிக்கலை. திரும்பவும் அப்படி நடக்காது. உறுதியா! 109 00:07:20,150 --> 00:07:21,568 பிங்கி பிராமிஸ். 110 00:07:21,651 --> 00:07:22,736 பிங்கி பிராமிஸ். 111 00:07:25,155 --> 00:07:27,866 சரி, பரவாயில்லை. உங்களுக்குத் தெரியலை. 112 00:07:27,949 --> 00:07:32,329 ஒரு சின்ன விஷயத்துல தவறான புரிதல். அவ்வளவுதான். நாம இதையெல்லாம் மறந்துடலாம். 113 00:07:32,412 --> 00:07:37,459 ஓ, ஸ்குயர், என் காலண்டரின்படி, இன்னிக்குதான் வழக்கமா செய்யற 114 00:07:37,542 --> 00:07:41,087 மாதம் இருமுறை-அரையாண்டு கடற்கரையை சுத்தம் செய்யும் தினம், அது தானே? 115 00:07:41,171 --> 00:07:44,466 ஆமாம். அங்கே எல்லாத்தையும் சுத்தம் செய்துட்டேன். 116 00:07:44,549 --> 00:07:47,844 சரி, அப்போ இன்னிக்கு ஒரு நல்ல கடற்கரை தினம்னு சொல்லு. 117 00:07:47,928 --> 00:07:50,805 பாரு, சாப்பிடறதுக்கு கொஞ்சம் பான்கேக்குகள் கூட தயாரா இருக்கு. 118 00:07:56,770 --> 00:07:59,606 நம்மள யாரோ உளவாளிகள் கண்காணிக்கிறாங்கன்னு நினைச்சது மடத்தனம். 119 00:08:00,357 --> 00:08:01,483 ஆம். 120 00:08:01,566 --> 00:08:04,152 இப்போ அது சர்கிள் தான்னு தெரிஞ்சு போச்சு, இருந்தாலும். 121 00:08:04,236 --> 00:08:06,404 அவ இன்னும் என்னவெல்லாம் நம்மைப் பத்தி 122 00:08:06,488 --> 00:08:10,700 அந்த பாட்டில்கள்ல எழுதியிருப்பான்னு யோசிக்காம இருக்க முடியலை. 123 00:08:13,620 --> 00:08:14,621 ஹே, பசங்களா! 124 00:08:18,124 --> 00:08:19,125 ஆமாம். 125 00:08:19,709 --> 00:08:21,920 நிச்சயமா இன்னிக்கு நடந்த சம்பவத்துக்குப் பின், அவளுக்கு எழுத நிறைய இருக்கும். 126 00:08:22,546 --> 00:08:25,257 ஓ, ஆமாம். கடலால தான் உறுதியாச் சொல்ல முடியும். 127 00:08:26,550 --> 00:08:30,637 நான் உங்க ரெண்டு பேரையும் நாளைக்கு சந்திக்கிறேன், சரியா? இதுல ஒண்ணை என்னோட எடுத்துட்டுப் போறேன். 128 00:08:33,597 --> 00:08:35,225 சரி, அவள் ரொம்ப சந்தோஷமா தான் இருக்கா. 129 00:08:35,933 --> 00:08:38,645 ஆமாம். கொஞ்சம் அதிகமான சந்தோஷம், என்னைக் கேட்டா. 130 00:08:39,145 --> 00:08:41,648 ஸ்குயர், நாம அந்தபாட்டிலை எடுத்துக்கணும். 131 00:08:41,731 --> 00:08:44,693 பொறு, என்ன? உனக்கு கிறுக்குப் பிடிச்சிடுச்சா? 132 00:08:44,776 --> 00:08:47,529 பாரு, இதோ இங்கேயே இருக்கு! சர்கிள் என்ன எழுதியிருக்கான்னு தெரிஞ்சுக்க வேண்டாமா? 133 00:08:48,029 --> 00:08:50,323 அதுல, நிச்சயமா நமக்கு நல்லா நாலு வசவு சொற்களைச் சொல்லிருப்பாள் 134 00:08:50,407 --> 00:08:52,617 நம்ம கிட்ட இவ்வளவு வேகமா கோபப்பட்டாளே. 135 00:08:52,701 --> 00:08:53,702 நீ என்ன நினைக்கிற? 136 00:08:53,785 --> 00:08:56,538 நீ இப்படி யோசிப்பதையே என்னால நம்ப முடியலை. 137 00:08:56,621 --> 00:08:58,790 ஆமாம், அவள் இதற்கு முன்னாடியும் கோபப்பட்டா, அதோடு 138 00:08:58,873 --> 00:09:00,875 இன்னிக்கு மதியமும் அப்படி தான் இருந்தா. 139 00:09:00,959 --> 00:09:05,213 உண்மையைச் சொன்னா, நான் பக்கெட்டுல தண்ணீரை நிரப்பியபோது, அவ என்னை முறைச்சு பார்த்தா. 140 00:09:05,297 --> 00:09:09,384 நிச்சயமா அவ நம்மைப் பத்தி தான் எழுதியிருக்கா. நாம இப்படிச் செய்யலாம்... 141 00:09:09,467 --> 00:09:12,053 ஓ, இல்ல. ஸ்குயர், வேண்டாம்! 142 00:09:12,137 --> 00:09:15,599 ஆனால், இரு, இல்லயில்ல நாம காத்துட்டு இருக்க முடியாது. முடியவே முடியாது! 143 00:09:16,933 --> 00:09:22,063 ஸ்குயர், நாம அதை எடுத்து படிச்சுட்டு, அவளுக்கு தெரியறதுக்கு முன், திரும்பியும் போட்டுவிடுவோம். 144 00:09:22,147 --> 00:09:24,441 அந்த சீட்டுல எதாவது மோசமா இருக்கலாம். 145 00:09:24,524 --> 00:09:29,154 ஏதோ தூரத்துல இருக்குற ஒரு கடற்கரையை சேர்ந்து, அங்கே யாரும் அதை படிச்சு, 146 00:09:29,237 --> 00:09:34,910 "அட, இந்த ஸ்குயர் பையன் ரொம்ப மோசமானவனைப் போல தெரியுதே"னு நினைச்சாங்கன்னா? 147 00:09:34,993 --> 00:09:36,328 -மோசமானவனா? -இல்ல இன்னும் மோசம்! 148 00:09:36,411 --> 00:09:40,123 உன்னுடைய பான்கேக்கில் உள்ள ரகசிய பொருட்கள்ல, இன்னொரு பொருளை சொல்லிட்டான்னா, என்ன செய்வ? 149 00:09:51,009 --> 00:09:53,803 படி! படி, ஸ்குயர்! படி! 150 00:09:53,887 --> 00:09:55,055 சரி, சரி! 151 00:09:56,181 --> 00:09:57,515 என்னை மன்னிச்சிடு சர்கிள். 152 00:09:58,767 --> 00:10:02,687 "என் சீட்டுகளைப் படிக்கவே மாட்டேன்னு நீங்க ரெண்டு பேரும் எனக்கு பிங்கி பிராமிஸ் செய்தீங்க." 153 00:10:03,897 --> 00:10:04,898 எதுவும் கிடைச்சுதா? 154 00:10:07,192 --> 00:10:09,110 இதைச் செய்ய எப்படி மனசு வந்தது? 155 00:10:09,194 --> 00:10:10,779 -பிங்கி பிராமிஸ் எவ்வளவு சீரியஸான விஷயம்... -சர்கிள்! அட, இல்ல! 156 00:10:10,862 --> 00:10:13,114 ...இனி வாழ்நாள் முழுக்க செய்ய மாட்டோம்னு சொல்றது தான் அது! 157 00:10:13,198 --> 00:10:15,367 -நீ எங்கள நம்பணும்! -சத்தியமாச் சொல்றோம். நிஜமா... 158 00:10:15,450 --> 00:10:16,618 போதும்! 159 00:10:17,911 --> 00:10:20,413 இனிமேல் உங்க ரெண்டு பேரையும் என்னால நம்பவே முடியாது. 160 00:10:26,002 --> 00:10:30,840 அவள் சொல்வது சரிதான். என்னாலேயே நம்மள நம்ப முடியலை. நாம மோசமான நண்பர்கள். 161 00:10:30,924 --> 00:10:34,261 ஆமாம். பயங்கரமான நண்பர்கள். 162 00:10:34,344 --> 00:10:37,722 என்னால... என்னால முடியலை. நான் கிளம்புறேன். 163 00:10:57,951 --> 00:10:58,827 என்ன? 164 00:11:10,839 --> 00:11:13,008 என்னால, எனக்கு பாட்டில் கிடைக்கலை. 165 00:11:40,452 --> 00:11:44,122 டிரையாங்கிளையும் சர்கிளையும் சந்திக்கும் அவசரத்தில் இருந்தது, ஸ்குயரை். 166 00:11:44,205 --> 00:11:48,710 ஏதோ ஒரு முக்கியமான விஷயத்தை விவாதிக்க வேண்டும் என்று டிரையாங்கிள் சொல்லியிருந்தது. 167 00:11:48,793 --> 00:11:51,129 கிட்டதட்ட வந்துட்டோம். நான் தாமதிக்க முடியாது. 168 00:11:51,213 --> 00:11:54,132 "இது தான் அடுத்த பெரிய விஷயம்," என்று டிரையாங்கிள் சொன்னான். 169 00:11:55,258 --> 00:11:57,010 இது ரொம்ப நேரம் இழுக்காமல் இருந்தா சரிதான். 170 00:11:57,093 --> 00:11:59,596 எனக்கு இன்னும் செடிகளுக்கு தண்ணீர் விடுவது, பாத்திரங்களைத் தேய்ப்பது எல்லாம் இருக்கு... 171 00:11:59,679 --> 00:12:02,390 அட, இல்ல, இப்போதே எனக்கு வியர்க்குது. அவங்க பார்க்காம இருக்கணும். 172 00:12:05,393 --> 00:12:07,562 ஹலோ, ஸ்குயர். காய்ஞ்சு போய் இருக்கயே. 173 00:12:09,940 --> 00:12:12,692 இங்கே இந்த காட்டுப் பகுதியில் என்னோடு கூடியதுக்கு நன்றி. 174 00:12:13,235 --> 00:12:16,321 நாம இன்னிக்கு இங்கே கூடியிருப்பது, நானே உருவாக்கிய ஒரு விளையாட்டை விளையாட தான். 175 00:12:16,404 --> 00:12:17,489 புது விளையாட்டா? 176 00:12:17,572 --> 00:12:18,740 சுவாரசியமா இருக்கே. 177 00:12:18,823 --> 00:12:20,283 சுவாரசியமானது தான். 178 00:12:20,367 --> 00:12:26,581 இன்து புது விளையாட்டில், இருவர் ஒளியணும், பாக்கி உள்ள ஒருவர் அவர்களை கண்டுபிடிப்பாங்க. 179 00:12:26,665 --> 00:12:30,126 அதை நான் மறைவது-கண்டுபிடிப்பது என அழைக்கிறேன். 180 00:12:30,210 --> 00:12:33,129 அடடா! யாருக்குமே தோணாத ஐடியா தான் இது. 181 00:12:33,213 --> 00:12:37,926 நன்றி. அந்த விளையாட்டு என் அசல் படைப்பு, நானும் அசலானவன்னு ஒத்துக்குறேன். 182 00:12:38,009 --> 00:12:39,094 அதுக்கு ரொம்ப நன்றி. 183 00:12:39,177 --> 00:12:44,808 முதல்ல, நான் கண்களை மூடிக்கிட்டு 20 வரை எண்ணுவேன் அதுக்குள்ள நீங்க இருவரும் ஒளிஞ்சுக்கணும், என்ன? 184 00:12:45,308 --> 00:12:46,309 சீக்கிரம் ஆகட்டும்! 185 00:12:47,894 --> 00:12:50,522 ஒண்ணு.ரெண்டு. மூணு. நாலு. 186 00:12:51,064 --> 00:12:52,065 இப்போ போயிடலாம். 187 00:12:53,108 --> 00:12:54,109 அஞ்சு. 188 00:12:55,402 --> 00:12:57,946 -ஆறு. -இந்த குழியில ஏதோ பிரச்சினை இருக்கு. 189 00:12:58,029 --> 00:13:02,075 -ஏழு. எட்டு. -இன்னும் நல்ல இடம் தேடு. 190 00:13:04,327 --> 00:13:05,495 ஓ, மன்னிச்சிடு, சர்கிள். 191 00:13:05,579 --> 00:13:07,122 -நீ இங்கே இருப்பதை கவனிக்கலை. -ஒன்பது. 192 00:13:08,915 --> 00:13:10,083 பத்து. 193 00:13:10,667 --> 00:13:13,753 பதினொண்ணு. பன்னிரெண்டு. 194 00:13:17,215 --> 00:13:19,551 -ஒளிஞ்சுக்கணும். ஒளியணும். -பதிமூணு. 195 00:13:24,764 --> 00:13:27,475 -பதினாலு. பதினஞ்சு. -வா. வா. சொதப்பாதே. 196 00:13:29,561 --> 00:13:31,438 அடக் கடவுளே! நேரம் ஆயிடுச்சே. 197 00:13:31,521 --> 00:13:34,024 -பதினாறு. பதினேழு. -நான் அவனை ஆன்லையே விட்டுட்டேனோ? 198 00:13:35,317 --> 00:13:36,651 பதினெட்டு. 199 00:13:37,903 --> 00:13:38,945 பத்தொன்பது. 200 00:13:41,323 --> 00:13:42,449 இருவது! 201 00:13:45,201 --> 00:13:46,369 இது என்ன? 202 00:13:55,670 --> 00:13:56,671 உன்னை கண்டுபிடிச்சுட்டேன்! 203 00:13:58,590 --> 00:14:02,886 சரி. ஸ்குயர், அடுத்த தடவை, ஒரு உண்மையான மறைவிடத்தைக் கண்டுபிடி. 204 00:14:02,969 --> 00:14:07,807 அதோடு, சர்கிள், நீ வழக்கத்தைவிட கொஞ்சம் மேலே மிதந்த. பிரயோசனமில்லை. 205 00:14:07,891 --> 00:14:10,602 அட. உனக்கு அவ்வளவு மேலே பார்க்க முடியும்னு தெரியலை. 206 00:14:10,685 --> 00:14:14,731 சர்கிள், இப்போ நீ தான் தேடணும். ஸ்குயரும் நானும் ஒளிஞ்சுக்குறோம். 207 00:14:14,814 --> 00:14:16,024 வா. வா. வா. 208 00:14:16,107 --> 00:14:20,153 ஒண்ணு. ரெண்டு. மூணு. நாலு. 209 00:14:25,825 --> 00:14:26,826 அஞ்சு. 210 00:14:29,329 --> 00:14:31,248 சரி தான், நான் சரியான ஆங்கிளை கண்டுபிடிக்கணும். 211 00:14:31,331 --> 00:14:34,042 என்னை அவங்க பார்க்காம இருக்க, நான் கீழே குழி வழியா போகணும். 212 00:14:34,876 --> 00:14:37,671 அட, இந்த இடம் நல்லதா இருக்கும்னு நினைக்கிறேன்... ரொம்ப நல்லாவும் இருக்க வேண்டாம். 213 00:14:37,754 --> 00:14:39,839 விளையாட்டை நான் சரியா ஆடுறேன்னு அவங்க நினைச்சா போதும். 214 00:15:14,833 --> 00:15:15,959 எனக்கு இது பிடிச்சிருக்கா? 215 00:15:17,043 --> 00:15:19,796 "ஸ்குயரின் ஸ்பெஷல் இடம்." 216 00:15:23,258 --> 00:15:24,259 கண்டுபிடிச்சுட்டேன்! 217 00:15:25,552 --> 00:15:26,386 சரி. 218 00:15:27,304 --> 00:15:28,847 சரி, இப்போ சொல்லுங்க 219 00:15:28,930 --> 00:15:31,725 என்னுடைய அசலான, புதிய விளையாட்டு எல்லோருக்கும் ரொம்ப பிடிச்சிருக்குன்னா, 220 00:15:31,808 --> 00:15:33,476 நாம இதோட இன்னிக்குப் பிரியலாம். 221 00:15:33,977 --> 00:15:36,313 சரி. ஹே, நல்ல விளையாட்டு, டிரையாங்கிள். 222 00:15:36,813 --> 00:15:38,481 நன்றி. பை. 223 00:15:40,525 --> 00:15:43,737 எல்லோரிடமும் சொல்ல மறக்காதே, அதோட பேரு, மறைவது-கண்டுபிடிப்பது, 224 00:15:43,820 --> 00:15:46,990 அந்த விளயாட்டின் பேரு நிரந்தரமா இருக்கும், அதே போல மறக்கவும் முடியாது. 225 00:16:15,143 --> 00:16:16,061 அப்பாடி! நல்லது. 226 00:16:38,917 --> 00:16:41,336 சரி. நான் இன்னும் வேற என்ன செய்யணும்? 227 00:16:41,878 --> 00:16:43,505 நான் திரும்பி புத்தக ஷெல்ஃபை மாத்தி வைக்கலாம். 228 00:16:43,588 --> 00:16:46,466 இன்னிக்கு காலையில தான் செய்தேன், ஆனால், மீண்டும் செய்தா தப்பில்லை. 229 00:16:47,801 --> 00:16:50,512 அப்புறம், இதைச் செய்யணும்... 230 00:16:56,768 --> 00:16:57,602 நான் அதை செய்யட்டுமா? 231 00:17:31,761 --> 00:17:36,474 இது ஒளிந்து கொள்ளும் இடம் மட்டும் இல்லை, அதுக்கும் மேலே என ஸ்குயருக்குத் தோன்றியது. 232 00:17:50,405 --> 00:17:51,781 ஹே உங்களைத்தான், குட்டித் தோழர்களே. 233 00:18:01,541 --> 00:18:02,626 அடடா, அட. 234 00:18:03,793 --> 00:18:05,670 இந்த உலகத்தில், நமக்கென்று மட்டுமே உள்ள 235 00:18:05,754 --> 00:18:09,716 ஒரு ஸ்பெஷலான சின்ன இடத்தை கண்டுபிடிப்பது, உண்மையாகவே ஒரு நல்ல அனுபவமாக இருக்கலாம். 236 00:18:31,321 --> 00:18:35,200 ஆம், ஸ்குயருக்கு இந்த இடம் உண்மையாகவே பிடித்துவிட்டதுப் போல தான் தோன்றுகிறது. 237 00:18:35,283 --> 00:18:39,287 எனவே, அவனை சற்று நேரத்துக்கு விட்டுவிடுவது தான் நல்லது. நாம் வெளியே காத்திருப்போம். 238 00:18:46,378 --> 00:18:48,338 நேரம் போனதை ஸ்குயர் உணரவில்லை. 239 00:18:53,552 --> 00:18:55,345 சில சமயங்களில் அதுவும் பரவாயில்லை என்றே தோன்றுகிறது. 240 00:19:02,936 --> 00:19:06,773 இடையிடையே ஸ்குயர் இந்த இடத்துக்கு போய்வர ஆரம்பித்தான். 241 00:19:08,650 --> 00:19:11,486 அந்த இடத்தில் ஏதோ ஒன்று, அவனக்கு மிகவும் பிடித்திருந்தது. 242 00:19:49,316 --> 00:19:51,359 -ஸ்குயர், நீ தான் அங்கே உள்ளே இருக்கயா? -ம்ம்? 243 00:19:51,443 --> 00:19:57,240 நீ இன்னுமா ஒளிஞ்சுட்டிருக்க? மன்னிச்சிடு நண்பா. அது இப்போ பழைய பெரிய விஷயம் ஆகிடுச்சு. 244 00:19:57,324 --> 00:19:59,701 நாங்க இப்போ அடுத்த பெரிய விஷயத்துக்கு மாறிட்டோம். 245 00:19:59,784 --> 00:20:02,787 அது நாம சுத்தி சுத்தி வந்து ஒருத்தரை ஒருத்தர் பிடித்துக் கொள்ளும் விளையாட்டு. 246 00:20:02,871 --> 00:20:05,165 நான் அதைத் "தட்டுதல்" என்றழைக்கிறேன். 247 00:20:05,832 --> 00:20:09,377 அடடா, இன்னொரு அசலான விளையாட்டு. நீங்க ரெண்டு பேரும் உள்ளே வரீங்களா? 248 00:20:11,213 --> 00:20:12,464 நிச்சயமா. 249 00:20:13,632 --> 00:20:15,800 ஹே, இங்கே ரொம்ப நல்லாயிருக்கே. 250 00:20:15,884 --> 00:20:19,512 ஆமாம். எனக்கும் இந்த அமைதியான அழகு பிடிச்சிருக்கு. 251 00:20:22,015 --> 00:20:24,142 நீயே இந்த தையலை செய்தாயா? 252 00:20:26,061 --> 00:20:27,687 இது ரொம்ப நல்ல செட்-அப்பா இருக்கே. 253 00:20:28,647 --> 00:20:31,441 இங்கே எறும்புகள் இருக்குங்குறதைத் தவிர. இதோ நான் உனக்கு உதவி செய்யறேன். 254 00:20:47,499 --> 00:20:49,626 உனக்கு இன்னும் கொஞ்சம் இயற்கை வெளிச்சம் இருந்தா நல்லா இருக்குமேன்னு நினைச்சேன். 255 00:20:51,211 --> 00:20:52,212 நன்றி. 256 00:20:53,463 --> 00:20:55,590 நீ ஏன் இங்கே இருக்க விரும்புறன்னு புரியுது. 257 00:20:55,674 --> 00:21:01,221 இது மறைவது-கண்டுபிடிப்பதோ, இல்ல தட்டுதலோ இல்லை, ஆனால் பெரிய விஷயத்துக்கு ஒப்பானது. 258 00:21:01,304 --> 00:21:05,141 பொறு, இல்ல. இது தற்போதைய, வழக்கமான விஷயம். 259 00:21:05,642 --> 00:21:08,770 ஹே, இந்த மரப்பட்டை, மிருதுவா வழவழப்பா இருக்கு. 260 00:21:11,982 --> 00:21:12,983 ஊஊ. 261 00:21:14,067 --> 00:21:16,361 இங்கே எங்களையும் கொஞ்சம் நேரம் இருக்க விட்டதுக்கு நன்றி. 262 00:21:16,444 --> 00:21:18,071 திரும்பவும் இங்கே வர்றதுக்கு ஆவலா இருக்கு. 263 00:21:18,154 --> 00:21:23,410 ஆமாம்! இது ஒரு வகையில, அதாவது, நம்ம சேர்ந்து இருக்கிற இடமா இருக்கலாமேன்னு தோணுது, இல்ல? 264 00:21:25,328 --> 00:21:28,039 நிச்சயமா. உங்க ரெண்டு பேரையும் இங்கே சந்திச்சதுல சந்தோஷம். 265 00:21:28,123 --> 00:21:30,292 பை, ஸ்குயர். அடுத்த முறை சந்திக்கலாம். 266 00:21:30,792 --> 00:21:31,835 அமைதி! 267 00:22:06,036 --> 00:22:08,914 ஸ்குயரின் இடம் இப்போது வித்தியாசமாக இருந்தது. 268 00:22:13,877 --> 00:22:16,379 ஸ்குயர் முன்பைப் போல உடனே வரவில்லை. 269 00:22:18,423 --> 00:22:21,343 அதற்கு பின்னரும் அந்த இடத்துக்கு வரவில்லை. 270 00:22:30,852 --> 00:22:34,022 அவனிடமே சென்று, என்ன தான் செய்கிறான் என்று பார்த்தால் என்ன? 271 00:22:34,773 --> 00:22:36,858 சரி. எழுத்துக்கள் பிரகாரம் பொருட்கள அடுக்கலாம், 272 00:22:36,942 --> 00:22:39,945 ஆனால் அளவு இல்ல நிறம் பிரகாரம் வரிசைப்படுத்துவது இன்னும் சுத்தமாக இருக்கும். 273 00:22:40,028 --> 00:22:42,989 என்னோட மிகப் பெரிய சித்திரப்படமுள்ள நாவல்களை நான் என்ன செய்யறது? 274 00:22:46,284 --> 00:22:47,744 இந்த துண்டுகள் எல்லாம் எங்கிருந்து வருகிறது? 275 00:22:47,827 --> 00:22:51,790 நான் நிஜமா சாப்பாட்டு டிரேகளை வாங்கணும்... ஆனால் தெரியலை. நல்லா இல்லாமப் போகலாம். 276 00:22:55,877 --> 00:22:57,921 டீயை ரொம்ப சூடாக்க விரும்பவில்லை... அல்லது ரொம்ப நேரம் அதை வைக்கவும் விரும்பலை... 277 00:22:58,004 --> 00:22:59,506 காலைல தூங்கிடக் கூடாது. 278 00:23:26,241 --> 00:23:28,827 எப்போது வேண்டுமானாலும் உங்க ஸ்பெஷல் இடத்துக்குப் போகலாமே. 279 00:23:30,704 --> 00:23:32,497 நாம் அங்கே இல்லையென்றாலும் கூட. 280 00:23:49,014 --> 00:23:50,015 "டிரையாங்கிள்," "ஸ்குயர்" மற்றும் "சர்கிள்" மூன்றயும் அடிப்படையாகக் கொண்டது 281 00:23:50,098 --> 00:23:51,099 எழுதியவர்கள் மெக் பார்நெட், ஜான் கிளாஸ்ஸென் 282 00:24:46,488 --> 00:24:48,490 தமிழாக்கம் அகிலா குமார்