1 00:00:39,416 --> 00:00:42,460 தீவில் வழக்கம் போல இன்றும் ஒரு அமைதியான நாள். 2 00:00:42,544 --> 00:00:43,587 தவறு. 3 00:00:43,670 --> 00:00:47,632 இன்று முற்றிலும் மாறுபட்ட தினமாக இருக்கப்போகிறது. 4 00:00:50,010 --> 00:00:53,972 அதைக் கேட்டாயா, சர்கிள்? பலூனிலிருந்து காத்துப் போகும் சத்தம் போல இருக்கு. 5 00:00:54,055 --> 00:00:55,640 கண்டிப்பா அது ஒரு பறவைதான். 6 00:00:56,141 --> 00:00:57,434 பலூன் பறவையா? 7 00:00:58,143 --> 00:01:01,396 அது... 8 00:01:13,366 --> 00:01:14,868 "அது"ன்னு சொல்லப் பார்க்கிறதுன்னு நினைக்கிறேன். 9 00:01:17,871 --> 00:01:18,872 அது என்ன? 10 00:01:19,956 --> 00:01:22,250 டிரையாங்கிள் தினம்! 11 00:01:22,751 --> 00:01:24,377 டிரையாங்கிள் தினமா? 12 00:01:24,461 --> 00:01:26,504 டிரையாங்கிள் தினம்! 13 00:01:27,005 --> 00:01:28,673 "டிரையாங்கிள் தினம்." 14 00:01:28,757 --> 00:01:31,551 டிரையாங்கிள் தினம்! டிரையாங்கிள் தினம்! டிரையாங்கிள் தினம்! டிரையாங்கிள் தினம்! 15 00:01:31,635 --> 00:01:33,595 -டிரையாங்கிள் தினம்! -டிரையாங்கிள் தினம்னா என்ன? 16 00:01:33,678 --> 00:01:36,598 நாள் முழுக்க இன்னிக்கி முக்கோண விழா தான். எனக்கு ஆவலா இருக்கு! 17 00:01:36,681 --> 00:01:37,849 ஆனால், இரு, இரு. 18 00:01:37,933 --> 00:01:39,893 அப்படின்னா என்னன்னு நீ இன்னும் சரியா விளக்கலை. 19 00:01:39,976 --> 00:01:43,313 அவ்வளவு நடக்கப்போகுது! சொல்ல முடியுது. நான் உங்களுக்குக் காட்டணும். 20 00:01:43,813 --> 00:01:47,567 டிரையாங்கிள் தினம்! டிரையாங்கிள் தினம்! 21 00:01:47,651 --> 00:01:50,403 -அதுல என்ன தப்பிருக்கு? நல்ல வேடிக்கைதானே. -டிரையாங்கிள் தினம்! ஒண்ணு. 22 00:01:50,487 --> 00:01:53,907 ஓ, பாரு, சர்கிள். என்னைப் போலவே, உனக்கு டிரையாங்கிளையும் நல்லாத் தெரியும். 23 00:01:53,990 --> 00:01:56,660 இது அவன் வழக்கமா செய்யற சேட்டை இல்லன்னு நாம எப்படித் தெரிஞ்சுக்குறது? 24 00:01:57,160 --> 00:02:00,747 இது ஒரு நாள் தான். ஒரு நாள்ல அவன் அப்படி என்ன சேட்டை செய்திட முடியும்? 25 00:02:00,830 --> 00:02:05,502 சரி. நான் எதுவும் சொல்லலை. இப்போதைக்கு. 26 00:02:07,879 --> 00:02:08,879 டிரையாங்கிள்! என்ன இது? 27 00:02:08,963 --> 00:02:11,007 -நீ அதைச் சாப்பிட முடியாது. -சிப்ஸ் தானே. 28 00:02:11,091 --> 00:02:13,927 அவையெல்லாம் அலங்கார சிப்ஸ். சாப்பிடுவது அப்புறமா. 29 00:02:15,303 --> 00:02:16,680 என் சக வடிவத் தோழர்களே, 30 00:02:16,763 --> 00:02:20,183 இந்த டிரையாங்கிள் தினத்தில் பங்கெடுக்க நான் உங்களை பெருமிதத்தோடும், 31 00:02:20,267 --> 00:02:23,061 பெருந்தன்மையோடும் வரவேற்கிறேன். 32 00:02:23,144 --> 00:02:28,066 இந்த அழகான நாள், மர்மங்களும், புனித பாரம்பரியங்களும் நிறைந்த நாள். 33 00:02:28,149 --> 00:02:33,238 எனவே, அதிகம் தாமதிக்காமல், டிரையாங்கிள் தினத்தின் முதல் பாரம்பரிய சடங்குக்குப் போவோம். 34 00:02:33,321 --> 00:02:38,618 டிரையாங்கிள்களுக்கு பரிசுகள் வழங்குவது, முற்றிலும் உண்மையான, அங்கீகரிக்கப்பட்ட வழக்கம். 35 00:02:40,161 --> 00:02:41,663 ஏதோ சாதாரண பரிசுகள் இல்லை. 36 00:02:41,746 --> 00:02:45,083 டிரையாங்கிள் தின வழக்கம் என்னவென்றால், நீங்கள் மிகவும் சிறப்பான, உங்களுக்கு முக்கியமான 37 00:02:45,166 --> 00:02:49,004 பரிசாகத் தேர்ந்தெடுத்து, அதை டிரையாங்கிளுக்குப் பரிசாகத் தர வேண்டும். 38 00:02:50,130 --> 00:02:52,007 வேறு எந்த டிரையாங்கிளும் என் கண்களுக்குப் படவில்லையே, 39 00:02:52,090 --> 00:02:54,843 எனவே, அப்படின்னா அது எனக்குத் தான். 40 00:02:54,926 --> 00:02:56,386 சொன்னேன் இல்ல. 41 00:02:56,469 --> 00:03:00,056 நான், இதுல பங்கெடுத்துக்குறேன். இது எங்கே போய் முடியுதுன்னு பார்க்கணும். 42 00:03:08,398 --> 00:03:11,985 அது ரொம்ப அழகா இருக்கு, சர்கிள். நன்றி, நன்றி. 43 00:03:12,485 --> 00:03:13,904 ஸ்குயர், இப்போது உன் முறை. 44 00:03:17,949 --> 00:03:22,746 இந்தா, இது உனக்கு, டிரையாங்கிள். எனக்கு ரொம்ப பிடிச்ச பெப்பிள். பத்திரமா வச்சுக்கோ. 45 00:03:23,747 --> 00:03:25,415 இது தான் உனக்கு ரொம்பப் பிடிச்சதா? 46 00:03:25,498 --> 00:03:28,501 இதுக்கு முன்னாடி இந்தப் பெப்பிளைப் பத்தி நீ பேசி நான் கேட்டதேயில்லையே. 47 00:03:28,585 --> 00:03:32,631 வந்து, உனக்கு தான் என்னைத் தெரியுமே. தற்புகழ்ச்சி எனக்குப் பிடிக்காது. 48 00:03:32,714 --> 00:03:33,715 ஆம், ஆம். கண்டிப்பா. 49 00:03:33,798 --> 00:03:38,011 ஆனால், நீ அடிக்கடி எதைப் பத்தி பேசி கேட்டிருக்கேன் தெரியுமா? உன் கூலிங் கிளாஸைப் பத்தி. 50 00:03:39,471 --> 00:03:40,764 டிரையாங்கிள் தினம். 51 00:03:44,392 --> 00:03:49,105 ஆமாம், அவை எனக்கு ரொம்ப முக்கியம் தான். 52 00:03:49,814 --> 00:03:51,399 இனிய டிரையாங்கிள் தினம். 53 00:03:52,025 --> 00:03:56,905 டிரையாங்கிள் தினம்! இப்போ, இனிமேலர்ந்து! இன்னும் விழாக்கள் தான்! 54 00:04:01,701 --> 00:04:06,998 சரி! இரண்டாவது வழக்கம். புனிதமான டிரையாங்கிள் டான்ஸ். 55 00:04:07,082 --> 00:04:11,503 ஆமாம்! விழா தான். அதுக்கும் ஸ்குயர் டான்ஸுக்கும் சம்மந்தம் உண்டா? 56 00:04:11,586 --> 00:04:13,922 இல்லை. இதுக்கும் அதுக்கும் சம்மந்தமே கிடையாது. 57 00:04:14,005 --> 00:04:15,131 எங்களுக்கு அதுக்கான ஸ்டெப்புகள் தெரியாதே. 58 00:04:15,215 --> 00:04:18,677 கவலை வேண்டாம். பாட்டுலேயே அதுக்கான அசைவுகள் இருக்கு. 59 00:04:21,054 --> 00:04:24,975 உன் பார்ட்னரை நீ குனிந்து வணங்கு டிரையாங்கிள் டான்ஸில் உள்ள குதூகலம் புரியும் 60 00:04:25,058 --> 00:04:27,811 ஒன்று, இரண்டு, மூன்று, அது தான் வரிசை இது ஸ்குயர் டான்ஸ் இல்லை 61 00:04:27,894 --> 00:04:29,312 மூன்று கோணங்கள் மட்டும் தான் 62 00:04:30,855 --> 00:04:32,274 உன் பார்ட்னரைப் பிடி, டூ-சி-டூ 63 00:04:32,357 --> 00:04:34,568 இப்போ ஆடிக்கிட்டே மேலே போ ஆடிக்கிட்டே கீழே வா 64 00:04:34,651 --> 00:04:36,069 அனைவரும் கைகளைக் கோர்த்து வலதுப் பக்கம் திரும்பவும் 65 00:04:36,152 --> 00:04:38,446 பாதங்கள் இல்லையெனில் அப்படியே இருக்கவும் 66 00:04:38,530 --> 00:04:39,823 அப்படின்னா என்ன அர்த்தம்? 67 00:04:39,906 --> 00:04:41,866 இப்போது உங்க கைகளால் தரையைத் தொடவும் 68 00:04:41,950 --> 00:04:43,660 இப்போது தரையைத் தொடாதே இப்போது தரையைத் தொடு 69 00:04:43,743 --> 00:04:47,497 இப்போது மிக வேகமாக சுத்தவும் ஸ்குயர், இன்னும் வேகமாக! செய், தவைவா! 70 00:04:47,581 --> 00:04:49,374 இரு, அதுவும் பாட்டுல வருதா? 71 00:04:49,457 --> 00:04:50,917 ஒரு குட்டிக்கரணம், தலைகீழாக நில்லு 72 00:04:51,001 --> 00:04:53,003 இப்போது முயற்சி செய்து பிரேக் டான்ஸ் ஆடு, உன் முகம் சிவப்பதைப் பாரு 73 00:04:53,086 --> 00:04:56,047 இதுவே டிரையாங்கிள் பாடலின் முடிவாகும் 74 00:04:56,131 --> 00:04:58,466 எதுவும் ஸ்டெப்புகளைத் தவற விட்டிருந்தால் அதைத் தவறாகச் செய்திருக்கிறாய் 75 00:04:59,259 --> 00:05:00,552 முதல் பக்கத்தின் முடிவு. 76 00:05:06,975 --> 00:05:10,604 வாழ்த்துகள். அதோட டிரையாங்கிள் தினத்தின் ரெண்டு பாரம்பரிய வழக்கம் ஆச்சு. 77 00:05:10,687 --> 00:05:12,731 நான் என்ஜாய் செய்யுற அதே அளவு நீங்களும் என்ஜாய் பண்ணுறீங்களா? 78 00:05:14,065 --> 00:05:15,817 நல்லது! இப்போது மீண்டும் மலைக்குக் கீழே. 79 00:05:25,368 --> 00:05:26,620 சரி. சரி. 80 00:05:26,703 --> 00:05:28,872 இப்போது மூணாவது பாரம்பரிய வழக்கத்துக்கு வருவோம். 81 00:05:28,955 --> 00:05:32,792 இதோ டிரையாங்கிள் பாடல்! 82 00:05:33,376 --> 00:05:34,669 இப்போ தானே அதைப் பாடினோம்? 83 00:05:36,546 --> 00:05:38,924 அது டிரையாங்கிள் டான்ஸ், ஸ்குயர். 84 00:05:39,466 --> 00:05:43,428 இந்த டிரையாங்கிள் பாடலின் போது நாங்க உட்கார அனுமதி உண்டா? 85 00:05:43,511 --> 00:05:48,350 கண்டிப்பாகக் கூடாது! ஒரு அருமையான சிம்ஃபோனி வாசிக்கும்போது இசைக்குழு உட்கார்ந்தா வாசிக்கறாங்க? 86 00:05:48,433 --> 00:05:49,434 உண்மையில்... 87 00:05:49,517 --> 00:05:52,854 திரும்பவும் மலைக்கு மேலே போகணும் வாங்க! ஹே! 88 00:05:55,357 --> 00:05:57,817 அதாவது, வாங்க! 89 00:05:57,901 --> 00:05:59,236 தெரியும், புரியுது. 90 00:05:59,319 --> 00:06:02,948 இது முழுக்க சேட்டை தான், ஆனால் இப்போ இதிலிருந்து வெளியேற முடியாது. 91 00:06:03,031 --> 00:06:07,077 இதுக்கு அப்புறமும் ஏதோ ஒரு விஷயம் இருந்தா, அது என்னன்னு நான் தெரிஞ்சுக்கணும். 92 00:06:10,747 --> 00:06:13,500 வா, ஸ்குயர். உன்னால முடியும். 93 00:06:13,583 --> 00:06:15,502 இதோட முடிவைப் பார்த்துடலாம் வா. 94 00:06:25,762 --> 00:06:29,015 டிரையாங்கிள், இதுக்கு முன்னாடி இதெல்லாம் கேட்டதில்லையே, ஏன்? 95 00:06:29,099 --> 00:06:30,308 நிஜமாவே இதெல்லாம்... 96 00:06:41,695 --> 00:06:45,657 இது தான் டிரையாங்கிள் பாடலின் முடிவு. மீண்டும் மலை அடிவாரத்துக்குப் போவோம்! 97 00:06:47,867 --> 00:06:50,245 கண்டிப்பா இவன் நம்மகிட்டேர்ந்து வாங்கப் போறான். 98 00:06:50,328 --> 00:06:51,413 இந்தத் தருணத்தில், 99 00:06:51,496 --> 00:06:53,707 இவையெல்லாம் நிஜமாகவே பாரம்பரிய வழக்கம் தானா என்று 100 00:06:53,790 --> 00:06:56,918 சர்கிளுக்கும் சந்தேகம் வரத் தொடங்கியது. 101 00:06:58,587 --> 00:07:02,007 ரொம்ப களைப்பா இருக்கு. என்னை உற்சாகப் படுத்த எதாவது வேணும். 102 00:07:02,591 --> 00:07:04,551 ம்ம்-ம்ம்-ஹூம். இன்னும் சாப்பிட நேரம் ஆகலை. 103 00:07:06,970 --> 00:07:08,847 என் மதிப்பிற்குரிய வருந்தினரே, 104 00:07:08,930 --> 00:07:13,143 டிரையாங்கிள் தினம், முடிவுக்கு வரப் போவதை நான் வருத்தத்துடன் அறிவிக்கிறேன். 105 00:07:13,935 --> 00:07:15,061 நல்லவேளை. 106 00:07:16,646 --> 00:07:21,568 இன்னும் ஒரு பாரம்பரிய வழக்கம் தான் இந்த டிரையாங்கிள் தினக்தில் பாக்கி, ஆனால் அது பெரிசு. 107 00:07:21,651 --> 00:07:24,487 நீங்க ரெண்டு பேரும் என்னைப் பின்தொடர்ந்தால், அது நமக்காகக் காத்திருக்கிறது... 108 00:07:24,571 --> 00:07:26,364 திரும்பவும் மலைக்கு மேலே போகணும். 109 00:07:26,448 --> 00:07:29,117 மீண்டும் மேலே... ஆம், அப்படிப் போடு! 110 00:07:30,911 --> 00:07:32,537 என்னை மேலே தூக்கிட்டுப் போறீங்களா? 111 00:07:40,170 --> 00:07:41,254 ஊஊ! டிரையாங்கிள் தினம்! 112 00:07:43,715 --> 00:07:46,468 இப்போ, நாம எல்லோரும் காத்திருந்த அந்த தருணம், 113 00:07:46,551 --> 00:07:48,887 டிரையாங்கிள் தினத்தின் மிகக் கடினமான வழக்கம். 114 00:07:48,970 --> 00:07:50,764 -நேரம் வந்துவிட்டது... -இல்லை! 115 00:07:50,847 --> 00:07:52,807 இனி பாரம்பரிய வழக்கங்கள் போதும்! 116 00:07:52,891 --> 00:07:56,519 நாள் முழுக்க நாம மலைக்கு மேலேயும் கீழேயும் ஓடிக்கிட்டே இருந்திருக்கோம். 117 00:07:56,603 --> 00:07:58,146 நாங்க எங்களுக்கு ரொம்பப் பிடிச்ச பொருட்களை உனக்குத் தந்தோம். 118 00:07:58,230 --> 00:08:00,065 புதைஞ்சு போற அளவுக்கு டான்ஸ் ஆடியிருக்கோம். 119 00:08:00,148 --> 00:08:02,943 எங்களால்... எங்களால இனிமே முடியாது. 120 00:08:03,735 --> 00:08:07,864 டிரையாங்கிள், இங்கே, ஸ்குயர் என்ன கேட்க நினைக்கிறான்னா, 121 00:08:08,448 --> 00:08:11,201 இதெல்லாம் எதுக்காகச் செய்தோம்னு தெரியணுமே? 122 00:08:11,993 --> 00:08:14,496 நாம இவ்வளவு எல்லாம் செய்த அப்புறம், 123 00:08:14,579 --> 00:08:19,668 டிரையாங்கிள் தினம் எதுக்குன்னு தெரியலையா? 124 00:08:24,047 --> 00:08:25,173 நீ கேட்டது எனக்கு ரொம்ப சந்தோஷம் தான், 125 00:08:25,257 --> 00:08:27,842 ஏன்னா, நான்காவதும், இறுதியுமான டிரையாங்கிள் தின பாரம்பரியம் 126 00:08:27,926 --> 00:08:32,429 என்னன்னா, டிரையாங்கிள் தினத்தை விளக்கிச் சொல்லும் டிரையாங்கிள் தின விருந்து! 127 00:08:56,204 --> 00:08:59,958 ஒவ்வொறு டிரையாங்கிள் தினத்திலும் வயிறு நிரம்ப சாப்பிடுவது பாரம்பரிய வழக்கம் 128 00:09:00,041 --> 00:09:02,836 அதோடு, நாம எதைக் கொண்டாடுகிறோம்னு முழுமையாவும் தெரிஞ்சுக்கணும். 129 00:09:07,507 --> 00:09:10,176 இல்லை, இல்லை, ஸ்குயர். எல்லாத்தையும் எடுத்துக்கோ. 130 00:09:17,434 --> 00:09:19,019 ஸ்குயர், சர்கிள். 131 00:09:19,728 --> 00:09:22,939 டிரையாங்கிள் தினம் என்பது, வெறுமுனே பரிசுகள் கொடுக்குறதும், நான் என்ன தான் பெரிய டான்ஸரா 132 00:09:23,023 --> 00:09:24,774 இருந்தாலும், பாடலும், டான்ஸும் மட்டுமே இல்லை. 133 00:09:24,858 --> 00:09:29,112 எல்லாம் ஆனதுக்கு அப்புறம், நாம முழுமையா இருக்குற ஒரு நாள் தான் டிரையாங்கிள் தினம். 134 00:09:29,195 --> 00:09:33,199 சில சமயத்துல என்னுடைய ஆற்றல் ரொம்ப அதிகமாவும், அதுக்கு ஈடு கொடுக்குறது கஷ்டம்னும் தெரியும், 135 00:09:33,283 --> 00:09:37,162 ஆனால் நீங்க ரெண்டு பேரும் சிறப்பா செய்தீங்க, நான் அதை ரொம்ப மதிக்கிறேன். 136 00:09:37,245 --> 00:09:40,290 நான் உங்க பொருட்களை அடிக்கடி, தெரியாம உடைச்சிடுறேன்னாலும், 137 00:09:40,373 --> 00:09:43,293 நீங்க கொடுத்த இந்த பரிசுகள், எனக்கு ரொம்ப முக்கியமானவை. 138 00:09:43,376 --> 00:09:45,879 என்னவானாலும், டிரையாங்கிள் தினம் என்கிறது எனக்கு ரொம்ப முக்கியம் வாய்ந்த நாள். 139 00:09:45,962 --> 00:09:49,549 ஆனால் இந்த தினத்தை என்னோட இரு சிறந்த நண்பர்களோட பகிர்ந்து கொள்றது, நல்லாயிருக்கு. 140 00:09:49,633 --> 00:09:52,552 குறிப்பா, என்னால பரிசுகளை மாத்திக்கக்கூட முடியாது, ஏன்னா நான் மட்டும் தான் இங்கே 141 00:09:52,636 --> 00:09:54,179 இருக்குற ஒரே டிரையாங்கிள் என்பதால. 142 00:09:54,262 --> 00:09:57,641 டிரையாங்கிள், நான் எங்க ரெண்டு பேர் சார்பாகவும் தான் சொல்றேன் 143 00:09:57,724 --> 00:10:02,479 உன்னுடைய இந்த ஸ்பெஷல் நாளை எங்களோட பகிர்ந்துக்கிட்டதுக்கு ரொம்ப நன்றி. 144 00:10:02,562 --> 00:10:05,649 ஆமாம். அது முடியப் போகுறதேன்னு கஷ்டமா இருக்கு. 145 00:10:05,732 --> 00:10:11,279 சரி, வந்து, இன்னும் ஒரு இறுதி டிரையாங்கிள் தின வழக்கம் பாக்கியிருக்கு. 146 00:10:11,947 --> 00:10:15,492 நான் இப்படிச் சொல்வேன்னு நினைக்கவேயில்லை, ஆனால் என்ன சொல்லு! 147 00:10:16,910 --> 00:10:19,079 இன்னொரு தடவை மேலே போகணுமா? 148 00:10:20,163 --> 00:10:21,206 நேரமாகிடுச்சு. 149 00:10:25,210 --> 00:10:26,711 ஒவ்வொரு டிரையாங்கிள் தினத்தன்றும், 150 00:10:26,795 --> 00:10:32,884 சூரியன் சரியான நேரத்தில் இந்தத் தீவைத் தொடும் அப்போது ரொம்ப அற்புதமா ஒண்ணு நடக்கும். 151 00:10:34,135 --> 00:10:37,973 அது டிரையாங்கிள் கதவை திறக்கும். 152 00:10:46,106 --> 00:10:48,900 என்னோட இந்த டிரையாங்கிள் தினத்தில் கூட இருந்ததுக்கு நன்றி. 153 00:10:50,318 --> 00:10:52,028 இந்தப் பகுதி, உண்மையில, எனக்கு மட்டும் தான். 154 00:10:53,071 --> 00:10:53,989 ஆனால்... 155 00:10:54,072 --> 00:10:55,490 நாளை சந்திக்கலாம். 156 00:11:07,502 --> 00:11:09,963 இனிய டிரையாங்கிள் தின வாழ்த்துகள், டிரையாங்கிள். 157 00:11:10,547 --> 00:11:11,715 போகலாம் வா, ஸ்குயர். 158 00:11:15,886 --> 00:11:18,138 இனிய டிரையாங்கிள் தின வாழ்த்துகள். 159 00:11:29,774 --> 00:11:33,194 வெளியே இருந்து என்ஜாய் பண்ண என்ன அற்புதமான ஒரு நாள். 160 00:11:37,949 --> 00:11:39,159 நிஜமாவே அற்புதமான நாள் தானா? 161 00:11:41,244 --> 00:11:42,329 நேரம் ஆயிடுச்சு. 162 00:11:52,005 --> 00:11:55,217 சரி. காத்து பலமா வீச ஆரம்பிச்சிடுச்சு. செக். 163 00:11:55,300 --> 00:11:57,636 பேரோமெட்ரிக் அழுத்தம் குறைகிறது. செக். 164 00:11:57,719 --> 00:12:00,347 ஆழமனசுல ஒரு கவலை உருவாகுது. செக். 165 00:12:00,847 --> 00:12:02,849 ஓ, பொறு. "செக்" ரொம்ப மோசமா காட்டுதே! 166 00:12:11,524 --> 00:12:13,026 நேரமே இல்லை! 167 00:12:19,282 --> 00:12:22,702 சந்தேகமே இல்லை, ஒரு பெரிய புயல் வந்து கொண்டிருக்கிறது. 168 00:12:23,286 --> 00:12:25,997 அடக் கடவுளே, டிரையாங்கிளுக்குத் தெரியுமோ என்னவோ. 169 00:12:28,667 --> 00:12:29,960 பார்த்தால் அப்படித் தோன்றவில்லை. 170 00:12:34,798 --> 00:12:35,840 என்ன? யாரு? 171 00:12:39,094 --> 00:12:41,513 புயல்! பெரிய புயல் போலயிருக்கே. 172 00:12:41,596 --> 00:12:42,681 இப்படி இருக்குமோ? 173 00:12:53,567 --> 00:12:56,820 சர்கிள்! ஒரு பெரிய புயல் உருவாகிக்கிட்டிருக்கு! 174 00:12:56,903 --> 00:13:00,740 நாம தங்கக்கூடிய குறிப்பிட்ட பாதுகாப்புப் பகுதியை நாம தயார் செய்யணும், சுருக்கமா டிஎஸ்இஜெட், 175 00:13:00,824 --> 00:13:05,203 அதாவது, உன் குகையை உடனே, உடனடியாக விட்டு வெளியேறணும்! 176 00:13:05,287 --> 00:13:09,874 செய்துட்டேன்னு வச்சுக்கோ. சுருக்கமா, சிஐடி. 177 00:13:09,958 --> 00:13:10,959 சரி, ஆகட்டும். 178 00:13:11,042 --> 00:13:13,420 இப்போ, உங்கிட்ட உள்ள விளக்குகளையும், எங்கிட்ட இருக்குற பொருட்களையும் வச்சுக்கிட்டா, 179 00:13:13,503 --> 00:13:17,007 எல்லோரும் இருக்காங்களான்னு உறுதி படுத்துறது தான் பாக்கி இருக்குற வேலை. 180 00:13:17,757 --> 00:13:20,343 -ஸ்குயர்? இங்க. சர்கிள்? -இங்கே. 181 00:13:20,427 --> 00:13:22,387 அற்புதம். அதோடு டிரையாங்கிள்? 182 00:13:26,391 --> 00:13:30,937 வாங்க! எல்லாத்துலயும் என்னை சேர்த்துக்கோங்க! 183 00:13:33,356 --> 00:13:36,860 டிரையாங்கிள், நீ என்னதான் பண்ணுற? 184 00:13:36,943 --> 00:13:40,238 உருவாகிட்டு இருக்குற புயலுக்குத் தயார் ஆகிட்டிருக்கேன். 185 00:13:40,322 --> 00:13:41,323 என்ன? 186 00:13:41,406 --> 00:13:44,951 இந்தத் தீவை நோக்கி ஒரு பெரிய புயல் வந்துட்டு இருக்குன்னு உனக்குத் தெரியலையா? 187 00:13:45,619 --> 00:13:47,704 ஆமாம். நான் சொன்னதுப் போல, அந்த புயல். 188 00:13:47,787 --> 00:13:51,291 நீ எதைப் பார்க்க தயாராகிட்டு இருக்க, டிரையாங்கிள்? 189 00:13:51,374 --> 00:13:56,004 இது எப்போதும் பார்க்காத மிகப் பெரிய, வலிமையான, மற்றும் பிரமிப்பூட்டும் நிகழ்வா இருக்கப் போகுது. 190 00:13:56,087 --> 00:13:59,257 நீங்க இயற்கை அன்னையைப் பத்தி கேட்டிருக்கீங்களா? 191 00:13:59,341 --> 00:14:00,800 நாங்க எதிர்கொண்டிருக்கோம், ஆம். 192 00:14:00,884 --> 00:14:03,220 பெரிய புயல்கள்னா பெரிய நிகழ்வுதான். 193 00:14:03,303 --> 00:14:06,556 அதால மரங்களை வேரோட கவுக்க முடியும், நம்மள காத்தோட அடிச்சிட்டுப் போக முடியும், 194 00:14:06,640 --> 00:14:10,268 அல்லது மின்னல் தாக்கி அதையெல்லாம் பொடிப்பொடியாக்க முடியும்! 195 00:14:10,977 --> 00:14:14,231 நான் இதைப் பத்தி முன்னாடி படிச்சு தான் இருக்கேன். நான் அதை நேருல பார்க்க விரும்புறேன். 196 00:14:15,023 --> 00:14:16,316 அப்படியா. 197 00:14:16,399 --> 00:14:21,404 ஆனால் அதெல்லாம் நீ வெளியே புயல்ல இருந்தால் நடக்காதா என்ன? 198 00:14:21,488 --> 00:14:23,823 இல்ல, நான் பாதுகாப்பா இருப்பேன். அதுக்கு தான் இதைக் கொண்டு வந்தேன். 199 00:14:24,741 --> 00:14:29,871 டிரையாங்கிள், நீ உடனே அந்த மரத்துலேர்ந்து கீழே இறங்கி, சர்கிளோட குகைக்குள்ள எங்களோட வந்துடு! 200 00:14:29,955 --> 00:14:34,417 நீ எங்களோட திட்டத்தை ரொம்ப சொதப்புற. அதோட, இது ரொம்ப ஆபத்தானதும் கூட. 201 00:14:34,501 --> 00:14:37,170 முடியாது! இந்த புயல் ஏதோ ஒரு அற்புதமான ஒண்ணா இருக்கும் 202 00:14:37,254 --> 00:14:39,548 அதை நான் இங்கிருந்து மட்டும் தான் இப்போது பார்க்க முடியும், 203 00:14:39,631 --> 00:14:43,718 ஆனால் நீங்க என்னை அந்த பழைய, போர் அடிக்குற, ஏற்கனவே ஆயிரம் முறை பார்த்திருக்கிற இடத்துக்குள்ள 204 00:14:43,802 --> 00:14:45,845 வரணும்னு எதிர்பார்க்குறீங்களா? 205 00:14:45,929 --> 00:14:51,142 ஹா! ஆம், சரிதான்! எந்த காரணத்தாலும் நான் இந்த புயலை மிஸ் செய்ய மாட்டேன். 206 00:14:51,226 --> 00:14:53,061 "புயல்." 207 00:14:54,396 --> 00:14:56,731 சரி தான். சந்தோஷமா இரு, டிரையாங்கிள். 208 00:14:57,983 --> 00:15:01,027 ஓ! போகட்டும், நான் ஹாட் சாக்லேட் செய்யப் போறேன். 209 00:15:01,111 --> 00:15:04,614 உன்னோட நிகழ்வு ஆரம்பிக்குறதுக்கு முன்னாடி உனக்குக் கொஞ்சம் வேண்டுமா? 210 00:15:08,702 --> 00:15:11,913 நான் ஒரு கோப்பை ஹாட் சாக்லேட் சாப்பிடுறேன், 211 00:15:11,997 --> 00:15:14,457 ஆனால் அதுக்கு அப்புறம் எதையும் மிஸ் பண்ணாம இருக்க, உடனே வெளியே வந்துடுவேன். 212 00:15:20,589 --> 00:15:22,591 சரி தான், அப்போ ஹாட் சாக்லேட் செய்வதைப் பார்ப்போம். சாப்-சாப்! 213 00:15:22,674 --> 00:15:24,551 ஒரே ஒரு வினாடி. 214 00:15:24,634 --> 00:15:27,596 நான் என்ன செய்யறேன்னு தெரியறதுக்கு எனக்கு இன்னும் கொஞ்சம் வெளிச்சம் வேணும். 215 00:15:32,434 --> 00:15:35,520 ஒவ்வொரு வினாடியையும் மிஸ்... மறந்துடு, நான் திரும்பவும் வெளியேப் போறேன். 216 00:15:35,604 --> 00:15:39,316 மடத்தனமாப் பேசாதே. இதுக்கு ஒரு வினாடி தான் ஆகும். 217 00:15:45,071 --> 00:15:47,824 இதுக்கு முன்னாடி, நான் இது மாதிரி சர்கிளின் குகையைப் பார்த்ததே இல்லை. 218 00:15:47,908 --> 00:15:49,117 ரொம்ப நல்லா இருக்கு. 219 00:15:51,995 --> 00:15:53,997 இல்லை, நான் வெளியே போய் புயலைப் பார்க்கணும். 220 00:15:56,207 --> 00:15:58,668 தண்ணீர் சூடாக இன்னும் கொஞ்சம் நேரம் ஆகும், 221 00:15:58,752 --> 00:16:00,921 எனவே, அதுக்கு காத்தி்ருக்கும்போது, வேற என்ன செய்யலாம்? 222 00:16:01,671 --> 00:16:03,673 ஓ, நான் ஒண்ணு மட்டும் கொண்டு வந்திருக்கேன். 223 00:16:04,883 --> 00:16:07,677 அதுக்குப் பேரு "ஸ்டெல்லார் குரோனிகல்ஸ்." 224 00:16:07,761 --> 00:16:12,682 இந்த சராசரத்தின் ஆதிக்கத்தை பெற, கட்டுப்படுத்த முயற்சி செய்யும் ஒரு துடிப்பான விளையாட்டு. 225 00:16:14,768 --> 00:16:15,769 சுவாரசியமா இருக்கும் போலயிருக்கு. 226 00:16:16,269 --> 00:16:18,104 நான் ஒரு ஆட்டம் முடியற வரை ஆடுறேன். 227 00:16:19,648 --> 00:16:21,441 இல்லை! இது ரொம்ப நேரம் ஆகுது! 228 00:16:21,524 --> 00:16:23,485 விளையாட்டுகளா? தண்ணீர் சூடாவதா? 229 00:16:23,568 --> 00:16:25,946 ஒரு கோப்பை ஹாட் சாக்லேட் சாப்பிடத் தான் நான் வந்தேன், 230 00:16:26,029 --> 00:16:29,282 ஆனால் இப்போ, மரங்கள் விழுந்து, பான்கேக்குளை புரட்டுப் போடுவது போல திரும்புவதை மிஸ் பண்ணலாம். 231 00:16:29,366 --> 00:16:31,618 வெளிப்புறம் வெற்றி பெறுகிறது, உள்புறம் இழக்கிறது, பை! 232 00:16:33,495 --> 00:16:35,163 உறுதியா உனக்கு விளையாட வேண்டாமா? 233 00:16:36,539 --> 00:16:38,458 நீ ஸ்பேஸ்ஷிப்புகளை ஓட்டுற அதோட கிரகங்களை அடிச்சு நகர்த்துற. 234 00:16:38,541 --> 00:16:41,378 அதோட பாரு, உன்னைப் போலவே ஒரு கதாப்பாத்திரம் கூட இருக்கு. 235 00:16:44,214 --> 00:16:45,549 ஓஹோ. அது என்னைப் போல எல்லாம் இல்லை. 236 00:16:46,049 --> 00:16:51,346 ஆனால் நான் உள்ளே இருந்தா, மழைக் கொட்டி எல்லாத்தையும் நனைப்பதையோ 237 00:16:51,429 --> 00:16:53,974 மின்னலால் செடிகள் வீழ்த்தும் புயலைப் பார்க்க முடியாது. 238 00:16:54,057 --> 00:16:56,434 அற்புதமான ஒன்றை பார்க்க நான் விரும்பினேன். 239 00:17:01,690 --> 00:17:03,149 சரி, அதாவது... 240 00:17:03,650 --> 00:17:08,196 ...அந்த கதாப்பாத்திரத்துக்கு எதுவும் நல்ல அசைவுகளோ அல்லது வேறு எதாவது உண்டா? 241 00:17:08,280 --> 00:17:09,363 ஓ, ஆமாம். 242 00:17:09,948 --> 00:17:11,199 இதுக்கு தான் முதல் அசைவு கிடைக்கும், 243 00:17:11,283 --> 00:17:14,119 அதோடு, ஆட்டத்துல ரொம்ப சக்தி வாய்ந்த ஷிப்போட தான் அது ஆரம்பிக்கிறது. 244 00:17:16,412 --> 00:17:20,417 நிஜமாவே ஒரு நல்ல ஷிப் தான் அதோட, அது மேல சின்ன முட்கள் இருக்கு. 245 00:17:20,917 --> 00:17:21,918 பாரு? 246 00:17:23,420 --> 00:17:25,255 அவை லேசர்கள் தான்னு நினைக்கிறேன். 247 00:17:26,423 --> 00:17:28,675 ஆம், அது என்னைப் மாதிரி தான் இருக்கு. ரொம்ப நல்லாயிருக்கு. 248 00:17:29,885 --> 00:17:31,219 எனவே, எப்படி இதை விளையாடணும்? 249 00:17:34,264 --> 00:17:35,390 சரி, 250 00:17:36,892 --> 00:17:41,187 முதல்ல 20 ஆஸ்டிராயிட் டோக்கன்களை எடுத்துக்கோ, அப்புறம் 50 குவாசர் டோக்கன்களும். 251 00:17:41,271 --> 00:17:43,607 விளையாட்டின் நேக்கம் என்னன்னா ஸ்பேஸ் தூள் பாயிண்டுகளை சேர்ப்பது தான். 252 00:17:43,690 --> 00:17:46,943 ஆன்டிகிராவிட்டி கார்ட் கிடைப்பவர்களுக்கு, மற்ற பிளேயரின் குவாசர் டோக்கன்கள் கிடைக்கும், 253 00:17:47,027 --> 00:17:48,028 அப்புறம்... 254 00:18:15,764 --> 00:18:16,806 ஆமாம். 255 00:18:54,219 --> 00:18:56,555 அதோடு நான் இப்போ ஆன்டிகிராவிட்டி கார்டை உபயோகிச்சிருக்கேன், 256 00:18:56,638 --> 00:18:58,348 அதனால எனக்கு ஸ்குயரின் குவாசர் டோக்கன்கள் எல்லாம் கிடைக்கும், 257 00:18:58,431 --> 00:19:02,727 அது எனக்கு டெல்டா குவாட்ரண்ட் பிப்பை வாங்க எனக்கு போதுமான பணம் கிடைக்கும். ஹா! ஆம்! 258 00:19:05,272 --> 00:19:06,940 நல்ல ஆட்டம், டிரையாங்கிள். 259 00:19:07,023 --> 00:19:09,150 ஆமாம். நல்ல ஆட்டம். 260 00:19:10,652 --> 00:19:11,820 தெரியுமா, ஸ்குயர், 261 00:19:11,903 --> 00:19:14,656 நான்காவது தடவை, உனக்கு இந்த ஸ்பேஸ் தூள் பாயிண்டுகள் எல்லாம் கிடைச்சிருந்தா, 262 00:19:14,739 --> 00:19:16,491 நீ இப்போது முன்னணியில் இருந்திருப்ப. 263 00:19:17,033 --> 00:19:18,201 வாழ்க்கை வேடிக்கையா இல்லை? 264 00:19:19,911 --> 00:19:22,622 -ஆம், வேடிக்கை தான். சிலருக்கு. -ஸ்குயர். 265 00:19:23,540 --> 00:19:25,750 ஹை... ஆம். தமாஷ் தான், சொல்லப் போனா. 266 00:19:28,169 --> 00:19:29,713 ஓ! ஹாட் சாக்லேட் தயாராகிடுச்சு. 267 00:19:30,213 --> 00:19:32,632 திடீரென, டிரையாங்கிளுக்கு ஏதோ நினைவுக்கு வந்தது. 268 00:19:32,716 --> 00:19:36,219 ஹாட் சாக்லேட் தயார். 269 00:19:39,514 --> 00:19:41,808 அவன் ஆட்டத்தில் அவ்வளவு மூழ்கிப் போயிருந்தான் 270 00:19:41,892 --> 00:19:46,688 முதலில் அவன் எதற்காக இந்த குகைக்குள்ளே வந்தான் என்பதை முற்றிலும் மறந்திருந்தான், 271 00:19:46,771 --> 00:19:51,234 குறிப்பாக வெளியே நடப்பதை தான் மிஸ் செய்வதை மறந்துவிட்டான். 272 00:19:53,153 --> 00:19:55,196 -நன்றி, சர்கிள். -எனக்கு சந்தோஷம். 273 00:19:55,280 --> 00:19:56,656 இந்தா, இதோ எடுத்துக்கோ, டிரையாங்கிள். 274 00:20:17,093 --> 00:20:21,097 நீ இன்னும் ஹாட் சாக்லேட்டை குடிக்கலை. முன்னாடி அதைக் குடிக்க நீ ஆவலாக இருந்த. 275 00:20:21,765 --> 00:20:23,975 ஆம். இறுதியாக, நான் எதற்காக வந்தேனோ, அது கிடைச்சுடுச்சு. 276 00:20:28,521 --> 00:20:33,485 சரி, உனக்கு ஹாட் சாக்லேட் கிடைச்சுடுச்சு, எனவே நீ இப்போ திரும்பவும் வெளியே போயிடுவ, இல்லையா? 277 00:20:33,568 --> 00:20:36,655 இயற்கையோட சீற்றத்தையெல்லாம் பார்க்க வேண்டாமா? 278 00:20:38,114 --> 00:20:41,743 ம்ம்-ம்ம். இறுதியாக டிரையாங்கிள் தன் தேர்வை தீர்மானித்தாகணும். 279 00:20:42,369 --> 00:20:45,497 இயற்கை சீற்றத்தின் நாசத்தைக் காண தைரியமாக வெளியே போவதா 280 00:20:45,580 --> 00:20:49,584 அல்லது சொகுசாகவும் பாதுகாப்பாகவும் தன் நண்பர்களோட அங்கேயே இருப்பதா. 281 00:20:53,171 --> 00:20:57,759 ஆம். நான்... கண்டிப்பாக நான் வெளியேப் போகப்போறேன். 282 00:20:59,803 --> 00:21:03,139 ஆனால் அதுக்கு முன்னாடி, எனக்கு இன்னொரு கோப்பை ஹாட் சாக்லேட் வேணும். 283 00:21:04,641 --> 00:21:10,230 அதுக்காக நாம் காத்திருக்கும் நேரத்துல, நாம அந்த ஆட்டத்தை முடிச்சுடலாம். 284 00:21:11,606 --> 00:21:13,066 எப்படியானாலும் எனக்கு தான் வெற்றி. 285 00:21:13,775 --> 00:21:14,776 நிச்சயமா. 286 00:21:15,777 --> 00:21:17,821 எனக்கும் சம்மதம் தான். 287 00:22:14,502 --> 00:22:15,503 "டிரையாங்கிள்," "ஸ்குயர்" மற்றும் "சர்கிள்" மூன்றயும் அடிப்படையாகக் கொண்டது 288 00:22:15,587 --> 00:22:16,588 எழுதியவர் மெக் பார்நெட் மற்றும் ஜான் கிளாஸ்ஸென் 289 00:23:13,979 --> 00:23:15,981 தமிழாக்கம் அகிலா குமார்