1 00:00:34,703 --> 00:00:36,913 இந்தத் தீவில் இன்னும் ஒரு இனிய நாள். 2 00:00:38,206 --> 00:00:44,170 இது போன்ற காலை நேரங்களில், சர்கிள், ஸ்குயர், மற்றும் டிரையாங்கிள், பக்கத்தில் உள்ள கடற்கரையில் 3 00:00:44,254 --> 00:00:46,673 சந்தித்து, டோனட்டுகளையும், ஹாட் சாக்லேட்களையும் சுவைப்பது வழக்கம். 4 00:00:50,969 --> 00:00:53,930 எனக்கு இந்த டோனட்டுகளை சாப்பிட்டு சலிச்சுபோயிடுச்சு! 5 00:00:55,891 --> 00:00:58,852 உனக்கு டோனட்டுகள் எப்படி சலிச்சுப்போகும், டிரையாங்கிள்? 6 00:00:58,935 --> 00:01:01,521 இதுப் போல முக்கி முக்கிச் சாப்பிடுவது. முக்கு, முக்கு, முக்கு. 7 00:01:01,605 --> 00:01:03,607 அது ரொம்ப அலுத்துப் போகுது. போர் அடிக்குது. 8 00:01:03,690 --> 00:01:06,318 வாழ்க்கை முழுக்க இப்படி முக்கிச் சாப்பிடுவது யாருக்குப் பிடிக்கும்? 9 00:01:06,401 --> 00:01:08,153 அதனால நான் முக்கிச் சாப்பிட மாட்டேன். 10 00:01:08,236 --> 00:01:11,197 ஆனால், அதுப் போல முக்கிச் சாப்பிடும்போது டோனட் நல்லாயிருக்கு. 11 00:01:11,281 --> 00:01:12,282 அப்படின்னா முக்கிச் சாப்பிடு. 12 00:01:12,365 --> 00:01:15,535 நான் சொல்றது கேட்குதா? எனக்கு முக்கிச் சாப்பிடுவது பிடிக்கும். 13 00:01:15,619 --> 00:01:17,621 நானே அதை முக்கணும் என்பது தான் பிடிக்காது. 14 00:01:19,414 --> 00:01:20,832 எனக்கு ஒரு யோசனைத் தோணுது. 15 00:01:20,916 --> 00:01:23,460 ஒரு முக்கும் இயந்திரத்தை நான் உருவாக்கப் போறேன். 16 00:01:23,543 --> 00:01:26,838 ஒரு எளிமையான முக்கும் இயந்திரம். அவ்வளவுதான்! அற்புதம். 17 00:01:26,922 --> 00:01:29,257 இனிமேல் இன்னொரு டோனட்டை நான் முக்க வேண்டிய அவசியம் இருக்காது. 18 00:01:29,341 --> 00:01:35,180 காலை நேரத்துல, நான் ஸ்டைலா இளைப்பாறலாம், அதுப் போல ஒரு முக்கும் இயந்திரம் இருந்தா. 19 00:01:38,016 --> 00:01:39,017 நான் போகணும். 20 00:01:39,100 --> 00:01:41,269 சரி, சரிதான். 21 00:01:41,353 --> 00:01:43,605 ஆனால் ரொம்ப உணர்ச்சி வசப்படாதே. 22 00:01:48,652 --> 00:01:53,448 "உணர்ச்சி வசப்படாதே" அப்படின்னா என்ன அர்த்தம்? 23 00:01:53,531 --> 00:01:55,951 சர்கிள் மிகவும் அன்பு கொண்டவள், 24 00:01:56,034 --> 00:02:00,622 அதனால் எதுவும் கூறவில்லை, ஆனால் டிரையாங்கிளின் சிறு யோசனைகள்கூட பெரிதாகி விடும். 25 00:02:00,705 --> 00:02:03,291 சிறு உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும். 26 00:02:03,375 --> 00:02:06,294 விஷயங்கள், பெரிதாகலாம், சிறிய அளவில் முளைக்கலாம், அல்லது கொஞ்சம் பெரிதாகலாம். 27 00:02:06,378 --> 00:02:11,299 எளிமையாச் சொன்னால், சிலசமயங்களில், டிரையாங்கிள் உணர்ச்சி வசப்படுவான். 28 00:02:11,383 --> 00:02:14,803 நான் உணர்ச்சி வசப்படுவதேயில்லை. 29 00:02:18,640 --> 00:02:21,560 "டிரையாங்கிள் தன்னையறியாமல்அடித்துச் செல்லப்படுகிறது." 30 00:02:27,399 --> 00:02:28,441 டிரையாங்கிள்! 31 00:02:29,859 --> 00:02:32,112 பொறு, பொறு! 32 00:02:33,238 --> 00:02:35,448 கொஞ்சம் பொறு! பொறு! பொறு! 33 00:02:38,994 --> 00:02:41,621 உன் டோனட்டை முக்கும் இயந்திரம் எப்படியிருக்குன்னு பார்க்க வந்தோம். 34 00:02:42,163 --> 00:02:45,375 சரிதான். ஆம். நான், அது இன்னும் முடியலை. 35 00:02:45,458 --> 00:02:46,501 அது என்னது? 36 00:02:46,585 --> 00:02:48,587 -அது என்னது? -அது. 37 00:02:50,422 --> 00:02:51,840 அது! ஒண்ணுமில்லை. 38 00:02:54,301 --> 00:02:56,720 அது, வேற என்னவோ. ஒரு விஷயம். 39 00:02:56,803 --> 00:02:58,346 அது ஒரு நல்ல பொருள் 40 00:02:58,430 --> 00:03:01,474 கண்டிப்பா ஒரு ராட்சஸ டோனட் முக்கும் இயந்திரம் இல்லை. 41 00:03:01,558 --> 00:03:04,853 -வந்ததுக்கு நன்றி. அப்புறம் சந்திக்கலாம். -ஆனால்... சரி, சரி. 42 00:03:05,604 --> 00:03:06,605 அப்பாடி. 43 00:03:10,650 --> 00:03:12,652 தடங்கலுக்கு வருந்துகிறேன். நான் மறந்துட்டேன்... 44 00:03:14,905 --> 00:03:16,656 அது... அது ஒரு... 45 00:03:17,240 --> 00:03:20,410 அது ஒரு ராட்சஸ டோனட் முக்கும் இயந்திரமாக இருந்தது. 46 00:03:20,493 --> 00:03:23,747 நாம சர்கிள் கிட்ட இதைப்பத்தி சொல்லணும். 47 00:03:23,830 --> 00:03:26,583 எதுக்கு? நான் உணர்ச்சி வசப்பட்டேன்னு அவ சொல்லுவா. 48 00:03:26,666 --> 00:03:29,169 நான் உணர்ச்சி வசப்படுவதே இல்லை! 49 00:03:29,252 --> 00:03:34,549 சரி, சரி, ஒருவேளை ஏதாவது தவறானதுன்னா, சர்கிள் அதை சரி செய்வாள். 50 00:03:35,175 --> 00:03:37,636 எல்லாத்தையும் எப்படிச் செய்யணும்னு தனக்குத் தெரியும்னு சர்கிள் நினைக்கிறாள். 51 00:03:37,719 --> 00:03:39,638 ஆமாம். அவள் ஆச்சரியமானவள். 52 00:03:40,722 --> 00:03:42,432 இது முழுக்க முழுக்க பாதுகாப்பானது. 53 00:03:44,684 --> 00:03:48,021 இந்த கன்ட்ரோலர் ஹெல்மெட்டைப் போட்டிருக்குற வரைக்கும், அது என் செய்கைகளை அப்படியேச் செய்யும். 54 00:03:54,194 --> 00:03:56,154 எதுவும் தவறு நேராது. 55 00:03:56,238 --> 00:03:57,239 இப்போப் பாரு. 56 00:04:08,583 --> 00:04:10,502 சரி, அந்த லைட் பல்பாவது வேலை செய்யுதே. 57 00:04:21,263 --> 00:04:23,682 எப்படியானாலும், நான் சொன்னதுப் போலவே, முற்றிலும் பாதுகாப்பானது. 58 00:04:23,765 --> 00:04:25,767 என்ன, இன்னும் சில விஷயங்களை சரிப்படுத்தணும். 59 00:04:25,850 --> 00:04:28,812 ஒருவேளை நான் அதை இன்னும் கொஞ்சம் பெரிசாக்கலாம். 60 00:05:02,679 --> 00:05:03,805 நல்லது! 61 00:05:03,889 --> 00:05:06,808 சரி, நான் செய்யறதைப் பின்பற்று. 62 00:05:10,645 --> 00:05:13,148 இப்படிப் பண்ணு. 63 00:05:19,446 --> 00:05:21,489 அது சரியாயில்ல, பெரிசு. இப்படிச் செய். 64 00:05:27,162 --> 00:05:28,455 இப்படிப் பண்ணு. 65 00:05:31,249 --> 00:05:34,336 இப்படிச் செய்! இப்படிச் செய்! செய், செய், செய்! 66 00:05:42,969 --> 00:05:44,512 ஹே, அது என் கோப்பை, தெரியுமா! 67 00:05:45,639 --> 00:05:46,640 போய் எடுத்துட்டு வா. 68 00:05:48,099 --> 00:05:49,267 நான் செய்யறதயே திரும்பிச் செய்யாதே. 69 00:05:50,936 --> 00:05:52,270 வேடிக்கையா இல்ல! 70 00:06:39,359 --> 00:06:40,485 அப்பாடி. 71 00:06:47,325 --> 00:06:49,661 அது என் கட்டுப்பாட்டுல இல்ல! 72 00:06:58,295 --> 00:06:59,462 ஐயோ, இல்ல. 73 00:07:16,521 --> 00:07:18,189 ஆமாம், இது நல்லதுக்கு இல்லை. 74 00:07:44,674 --> 00:07:45,926 ஏதாவது தவறு நடந்துடுச்சா? 75 00:07:46,009 --> 00:07:47,260 எதுவும் இல்லை. 76 00:07:55,602 --> 00:07:57,812 அதைக் கொஞ்சம் நிறுத்துறயா? 77 00:08:08,114 --> 00:08:10,200 நாம சர்கிள் கிட்ட இதைப்பத்திச் சொல்லணும். 78 00:08:10,283 --> 00:08:13,203 வேண்டாம்! நான் உணர்ச்சி வசப்பட்டேன்னு தான் அவள் சொல்லுவாள். 79 00:08:13,286 --> 00:08:15,163 ஆனால் சர்கிளால இதைச் சரிப் பண்ண முடியும். 80 00:08:15,247 --> 00:08:18,500 வேண்டாம்! நாம இதைச் சரி பண்ணுவோம். நானும் நீயும், ஸ்குயர். 81 00:08:18,583 --> 00:08:23,046 ஒரே அணியா நானும் நீயும் சேர்ந்து வேலை செய்யலாம். நாம் இருவர். 82 00:08:23,129 --> 00:08:24,923 நிச்சயமா, சுலபமான காரியம் இல்லை. 83 00:08:25,006 --> 00:08:29,636 தைரியமும், புத்திசாலித்தனமும், ஒரு அணியா சேர்ந்து நிறைய உழைக்கணும். 84 00:08:29,719 --> 00:08:31,596 இருவரின் அணி! 85 00:08:31,680 --> 00:08:35,433 இரு மனங்கள், இரு சிந்தனைகள், இரு நண்பர்கள். 86 00:08:35,517 --> 00:08:39,270 பிரச்சினைகளுக்கு தீர்வு காண எப்போதும் கூட்டு சேர்ந்து உழைக்கக்கூடியவர்கள் 87 00:08:39,354 --> 00:08:43,191 ஆனால் நான் உணர்ச்சி வசப்படறேன்னு ஒருநாளும் சொல்லாத நண்பர்கள், 88 00:08:43,275 --> 00:08:46,861 ஏன்னா நான் உணர்ச்சி வசப்படுவதே இல்லை. 89 00:08:50,865 --> 00:08:53,368 ஆமாம், நான் கண்டிப்பா சர்கிள் கிட்ட இதைச் சொல்லத்தான் போறேன். 90 00:09:00,458 --> 00:09:02,294 டிரையாங்கிள் உணர்ச்சி வசப்பட்டுட்டான்! 91 00:09:03,545 --> 00:09:05,297 நான் அவனை எச்சரிக்க முயற்சி செய்தேன். 92 00:09:05,380 --> 00:09:10,010 அவன் கிட்ட, "டிரையாங்கிள், முதல்ல சின்னதா தோணும், அப்புறம் பெரிசாயிடும்னு சொன்னேன். 93 00:09:10,093 --> 00:09:12,929 சீக்கிரமே, எல்லாமே தப்பாயிடுச்சு." 94 00:09:13,013 --> 00:09:14,764 இல்ல, இல்ல. அதாவது, ஆமாம், ஆனால் இல்லை. 95 00:09:14,848 --> 00:09:16,892 டிரையாங்கிள் ஒரு ராட்சஸ டோனட் முக்கும் இயந்திரத்தை உருவாக்கியிருக்கான், 96 00:09:16,975 --> 00:09:21,021 ஆனால் அது சரியா வேலை செய்யலை, அது அவனைத் தூக்கிட்டுப் போயிடுச்சு. 97 00:09:21,771 --> 00:09:24,733 காப்பாத்துங்க, பிளீஸ்! 98 00:09:28,945 --> 00:09:30,280 நீ இப்போ என்ன செய்வ? 99 00:09:39,372 --> 00:09:42,125 நான் இப்போ அந்த ஸ்விட்ச்சை ஆஃப் செய்யப் போறேன். 100 00:09:42,208 --> 00:09:43,960 எங்கேயாவது பாதுகாப்பா ஒளிஞ்சுக்கோ. 101 00:09:51,426 --> 00:09:52,552 சர்கிள். 102 00:09:52,636 --> 00:09:54,346 ஹலோ, டிரையாங்கிள். 103 00:09:54,429 --> 00:09:56,556 நீ சொன்னது தான் சரி. நான் உணர்ச்சி வசப்பட்டுட்டேன். 104 00:09:56,640 --> 00:09:59,809 ஆனால் வேடிக்கை என்னன்னா, நீ சொன்னபடி தான் நடந்திருக்கு, 105 00:09:59,893 --> 00:10:03,021 -ஆனால் வேற வகையில. -எனக்குப் புரியுது. கொஞ்சம் பொறு. 106 00:10:08,068 --> 00:10:10,570 அவள் இதுபோல வேலை செய்யறபோது எனக்கு ரொம்பப் பிடிக்கும். 107 00:10:15,784 --> 00:10:17,035 ஸ்விட்சு பின்னாடிப் பக்கம் இருக்கு. 108 00:10:17,118 --> 00:10:19,621 எனக்காக அதைக் கொஞ்சம் ஆஃப் செய்யறயா, பிளீஸ்? 109 00:10:19,704 --> 00:10:22,040 அதைத் தான் நான் செய்ய முயற்சி செய்யறேன். 110 00:10:22,123 --> 00:10:23,333 ஆம்! ஆமாம், அது தான், ஆமாம்! 111 00:10:28,547 --> 00:10:30,966 இப்போ, ஜாக்கிரதை. டிரையாங்கிள் வரப்போறான் பார்த்துக்கோ. 112 00:10:35,428 --> 00:10:36,972 அப்படிதான், சர்கிள். உன்னால முடியும். 113 00:10:37,055 --> 00:10:38,848 ஆம்! ஆம்! 114 00:10:39,641 --> 00:10:42,018 ஆமாம்! ஆமாம். 115 00:10:42,936 --> 00:10:45,188 ஜாக்கிரதை, என்னுடைய அந்த... அடடா. 116 00:10:59,077 --> 00:11:00,537 நீ அமுங்குற! 117 00:11:00,620 --> 00:11:02,497 நீ அமுங்கி... 118 00:11:04,791 --> 00:11:06,293 எங்கிட்ட அந்த ஸ்விட்சைக் கொடு! 119 00:11:11,006 --> 00:11:13,633 ஜாக்கிரதை! நான் உன் பின்னாடியே தான் இருக்கேன்! 120 00:11:40,827 --> 00:11:42,120 நல்லது. என் கோப்பை! 121 00:11:42,203 --> 00:11:43,580 அது உடையலையே. 122 00:11:44,706 --> 00:11:47,459 எனவே, யாருக்காவது டோனட்கள் சாப்பிடணும் போல இருக்கா? 123 00:11:50,086 --> 00:11:51,171 எனவே, 124 00:11:51,254 --> 00:11:55,967 டிரையாங்கிளுடைய ராட்ச டோனட் முக்கும் இயந்திரம் ஒரு அழகான சிறிய தீவானது. 125 00:11:56,051 --> 00:11:59,846 தினமும் காலை வேளைகளில், ஒன்று கூடி, மூன்று நண்பர்களும் சேர்த்து, ஹாட் சாக்லேட்டில் முக்கிச் 126 00:11:59,930 --> 00:12:01,431 சாப்பிட்டு, அந்த கூடுதல் ருசியைச் 127 00:12:01,514 --> 00:12:05,727 எப்போதும் சுவைக்க, அது ஒரு அற்புதமான இடமானது. 128 00:12:06,269 --> 00:12:08,521 முக்கு, முக்கு, முக்கு. 129 00:12:36,258 --> 00:12:39,135 தினமும் காலையில், ஸ்குயர் எழுந்தவுடன், 130 00:12:39,219 --> 00:12:41,137 என்ன செய்ய வேண்டும் எனத் தெரியும். 131 00:12:46,726 --> 00:12:48,019 தன் படுக்கையைச் சரி செய்வான். 132 00:12:56,528 --> 00:12:57,946 பற்களைச் சுத்தும் செய்வான். 133 00:13:01,783 --> 00:13:04,828 தினமும் சரியாக, அதே நேரத்தில் வீட்டை விட்டு வெளியேறுவான்... 134 00:13:06,830 --> 00:13:09,332 அதே பாதையில் நடந்துச் செல்வான்... 135 00:13:17,507 --> 00:13:20,260 அதுவும் அதே இடத்திற்கு. 136 00:13:42,741 --> 00:13:48,914 ஸ்குயர், குகையின் அடிதளத்துக்கே போவான், அது கீழே, கீழேப் போகும். 137 00:14:21,571 --> 00:14:25,533 அதோடு, அவன் கீழேப் போனபின், அதை வேலையை தினமும் செய்வான். 138 00:14:29,871 --> 00:14:33,583 தரைக்குக் கீழே குவிந்திருக்கும் பாறைகளிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுப்பான். 139 00:14:48,807 --> 00:14:52,519 அந்த பாறையை மேலே தள்ளித் தள்ளி குகைக்கு வெளியே கொண்டு போவான். 140 00:14:55,188 --> 00:14:58,775 அதை மலை உச்சியின் மேல் இருக்கும் அந்த பாறைக் குவியலோடு சேர்த்து வைப்பான். 141 00:15:02,571 --> 00:15:03,863 இது தான் அவனுடைய வேலை. 142 00:15:12,289 --> 00:15:15,250 அப்புறம், அடுத்த நாள் காலை, இதையேத் திரும்பச் செய்வான். 143 00:15:33,810 --> 00:15:37,105 அதே விஷயத்தை, ஸ்குயர் 144 00:15:37,188 --> 00:15:38,732 தினம்தோறும் செய்வான். 145 00:15:40,317 --> 00:15:42,402 அதோடு அவனுக்கு அப்படிச் செய்வது தான் பிடிக்கும். 146 00:15:47,449 --> 00:15:50,702 "ஸ்குயருக்கு ஒரு வித்தியாசமான நாள்." 147 00:15:52,203 --> 00:15:55,540 ஒரு நாள் காலை, ஸ்குயர் மலை உச்சிக்குப் போகும்போது, 148 00:15:55,624 --> 00:15:57,334 சர்கிள் மேலிருந்து கீழே வந்துக் கொண்டிருந்தாள். 149 00:15:59,961 --> 00:16:03,381 ஸ்குயர், நீ ஒரு அறிவு ஜீவி. 150 00:16:03,465 --> 00:16:05,467 நீ ஒரு சிற்பின்னு எனக்குத் தெரியாது. 151 00:16:07,093 --> 00:16:08,637 ஆம், ஆம். 152 00:16:10,680 --> 00:16:11,973 சிற்பின்னா என்ன? 153 00:16:12,557 --> 00:16:16,102 ஒரு சிற்பி தான் பாறைகளுக்குக் கலைநயம் சேர்ப்பான். 154 00:16:17,437 --> 00:16:20,857 அட, ஆமாம். நீ சொல்வது புரியுது. 155 00:16:21,650 --> 00:16:24,736 ஆனால், உண்மையில் அவள் சொன்னது அவனுக்குப் புரியவைல்லை. 156 00:16:24,819 --> 00:16:27,489 இது ஒரு அழகான சிற்பம். 157 00:16:27,572 --> 00:16:29,157 அது உன்னைப் போலவே இருக்கு. 158 00:16:34,037 --> 00:16:37,207 ஆமாம். அழகா தான் இருக்குன்னுத் தோணுது. 159 00:16:37,290 --> 00:16:41,127 இல்லை! அழகா இருக்குறதோட இன்னும் நல்லா இருக்கு. ரொம்ப சிறப்பா இருக்கு. 160 00:16:43,922 --> 00:16:46,591 இப்போ நீ என்னைப் போலவே ஒரு சிற்பம் செய்யணும். 161 00:16:46,675 --> 00:16:48,093 என்ன? ஆனால் நான்... 162 00:16:48,176 --> 00:16:49,636 ஒரு அற்புதமான சர்கிள். 163 00:16:51,638 --> 00:16:53,723 நான் நாளை மதியம் திரும்பி வருவேன். 164 00:16:54,266 --> 00:16:55,976 பை, அறிவு ஜீவியே. 165 00:16:57,143 --> 00:16:59,145 நான் அதை மலை உச்சிக்குத் தள்ளிக்கிட்டு இருந்தேன். 166 00:16:59,980 --> 00:17:01,940 சர்கிள், நான் உங்கிட்ட ஒண்ணு சொல்லணும்னு நினைக்கிறேன்! 167 00:17:02,023 --> 00:17:03,858 ஆனால் ஏற்கனவே அங்கிருந்து போயிருந்தாள். 168 00:17:04,776 --> 00:17:05,776 அடக் கடவுளே! 169 00:17:17,289 --> 00:17:20,333 சரி, இந்தப் பாறையை நான் சர்கிளைப் போல ஆக்கணும். 170 00:17:20,958 --> 00:17:23,253 அதோட சர்கிள் அற்புதமா இருக்காளே. 171 00:17:24,004 --> 00:17:26,214 எனவே, நானும் இதை அற்புதமாச் செய்யணும். 172 00:17:28,425 --> 00:17:30,677 சரி. என்னால அதைச் செய்ய முடியும். 173 00:17:46,234 --> 00:17:48,236 சரி. சரி. 174 00:17:50,071 --> 00:17:51,156 அப்புறம் நான் ஒருவேளை... 175 00:18:03,084 --> 00:18:04,336 ஜாக்கிரதை. 176 00:18:11,760 --> 00:18:15,263 இதைச் சரி செய்ய முடியும். இங்கே கொஞ்சம் வழவழன்னு செய்தா போதும். 177 00:18:20,769 --> 00:18:22,187 சரி, அதை விட்டுத் தள்ளு. 178 00:18:23,355 --> 00:18:24,564 இப்போ நான் ஒரு சிற்பி. 179 00:18:25,273 --> 00:18:27,609 நான் இதைச் செய்வேன். சர்கிளுக்காக. 180 00:18:31,780 --> 00:18:32,989 ஓ, களிமண்ணு! 181 00:18:35,116 --> 00:18:36,910 இல்ல, இல்ல, இல்ல! 182 00:18:49,089 --> 00:18:50,674 இது அற்புதமா இல்லையே. 183 00:18:59,808 --> 00:19:02,185 இது அற்புதமா இல்லை. 184 00:19:02,769 --> 00:19:03,979 ஸ்குயர் உழைத்தான் 185 00:19:05,397 --> 00:19:06,731 உழைத்தான் 186 00:19:08,108 --> 00:19:09,109 இன்னும் உழைத்தான். 187 00:19:11,861 --> 00:19:13,405 இல்லை! 188 00:19:14,698 --> 00:19:17,701 ஸ்குயர் அந்த பாறை முழுவதையும் செதுக்கியிருந்தான். 189 00:19:17,784 --> 00:19:19,661 அதில் எதுவும் எஞ்சியிருக்கவில்லை. 190 00:19:19,744 --> 00:19:21,580 அவனைச் சுற்றி வெறும் கற்களாக இருந்தது. 191 00:19:24,249 --> 00:19:27,294 அற்புதத்துக்கு எதிர்பதம்னு ஒண்ணு இருந்தா, அது தான் இது. 192 00:19:31,840 --> 00:19:35,468 நான் இரவெல்லாம் கண் விழிச்சு, இதை எப்படியாவது சரி செய்வேன். 193 00:19:36,511 --> 00:19:38,555 ஸ்குயர் உறங்கிவிட்டான். 194 00:19:43,101 --> 00:19:45,145 அடுத்த நாள் காலை, ஸ்குயர் எழுந்தபோது... 195 00:19:48,523 --> 00:19:50,066 என்ன செய்வதென்றே அவனுக்குத் தெரியவில்லை. 196 00:19:54,863 --> 00:19:56,031 நான் யாரோட விளையாடுறேன்? 197 00:19:56,114 --> 00:19:59,242 நான் வெறுமனே பாறைகளைத் தள்ளுறேன். அதுக்கு வடிவமெல்லாம் தர்றதில்லை. 198 00:19:59,326 --> 00:20:00,660 நான் அறிவு ஜீவியெல்லாம் இல்லை. 199 00:20:01,494 --> 00:20:04,956 சர்கிள் திரும்பி வந்து இந்த குப்பைக் குவியலைப் பார்த்து என்ன நினைப்பாளோ? 200 00:20:05,040 --> 00:20:06,875 நான் அறிவு ஜீவி இல்லைன்னு அவளுக்குத் தெரிஞ்சுடும். 201 00:20:06,958 --> 00:20:10,170 நான் எப்படி அவ முகத்துல முழிப்பேன்? என்ன சொல்வேன்? என்ன செய்வேன்? 202 00:20:11,671 --> 00:20:12,923 தெரிஞ்சுப் போச்சு. 203 00:20:13,006 --> 00:20:15,508 நான் என் குகைக்குள்ளப் போய் ஒளிஞ்சுக்குறேன். 204 00:20:15,592 --> 00:20:18,762 நான் நாள் முழுக்க அங்கே இருக்கேன்! வாரமெல்லாம்! காலத்துக்கும்! 205 00:20:18,845 --> 00:20:22,515 நான் பாதாளத்துல, அந்த பாறைகளோடவும், புழுக்களோடவும் வாழறேன். 206 00:20:22,599 --> 00:20:25,060 தினமும் நான் அதையேச் செய்யறேன்! 207 00:20:25,143 --> 00:20:29,773 -தப்பிக்க இன்னும் நேரமிருக்கு. -ஹலோ, அறிவு ஜீவி. நான் வந்துட்டேன். 208 00:20:32,192 --> 00:20:33,193 முடிச்சிட்டயா? 209 00:20:34,444 --> 00:20:37,155 ஓ, ஆமாம். நான் தீர்ந்தேன். 210 00:20:38,031 --> 00:20:40,450 ஓ, அட. இது... 211 00:20:45,956 --> 00:20:47,999 மிக அழகாக இருந்தது. 212 00:20:48,083 --> 00:20:50,085 அது மனதைக் கொள்ளைக் கொண்டது. 213 00:20:51,753 --> 00:20:53,088 அது நான். 214 00:20:55,507 --> 00:20:56,591 அற்புதம். 215 00:20:57,592 --> 00:20:58,843 அப்படியா? 216 00:20:58,927 --> 00:20:59,928 ஆமாம். 217 00:21:00,428 --> 00:21:02,889 நீ ஒரு அறிவு ஜீவி. 218 00:21:04,266 --> 00:21:05,267 நன்றி. 219 00:21:32,252 --> 00:21:33,253 "டிரையாங்கிள்," "ஸ்குயர்" மற்றும் "சர்கிள்" மூன்றயும் அடிப்படையாகக் கொண்டது 220 00:21:33,336 --> 00:21:34,337 எழுதியவர் மெக் பார்நெட் மற்றும் சித்திரப் படைப்பு ஜான் கிளாஸ்ஸென் 221 00:22:29,726 --> 00:22:31,728 தமிழாக்கம் அகிலா குமார்