1 00:00:44,838 --> 00:00:48,592 தன் காலை ருட்டீனை ஸ்குயர் அதிக கவனத்துடன் செய்வான். 2 00:00:53,263 --> 00:00:55,932 எல்லாம் அதன் சரியான இடத்தில் இருப்பதை அவன் விரும்புகிறான். 3 00:01:24,920 --> 00:01:29,341 ஸ்குயருக்கு எல்லாம் சரியாக இருந்தால் தான் பிடிக்கும். 4 00:01:40,101 --> 00:01:41,353 உன்னை ஏமாத்திட்டேன்! 5 00:01:41,436 --> 00:01:44,147 டிரையாங்கிளுக்கும் காலை ருட்டீன் உண்டு. 6 00:01:44,731 --> 00:01:48,485 அன்றாடம் தினத்தை, ஸ்குயர் மீது ஏதாவது ஒரு சேட்டைச் செய்து ஆரம்பிப்பது தான் வழக்கம். 7 00:01:49,361 --> 00:01:51,363 எடுத்துக்காட்டாக, அடுத்த நாள் காலை... 8 00:01:54,783 --> 00:01:55,951 ஏமாத்திட்டேன்! 9 00:01:57,535 --> 00:01:59,329 அதுக்கு அடுத்த நாள் காலையும். 10 00:02:07,379 --> 00:02:09,506 என்னை ஏமாத்திட்ட. தெரியும். 11 00:02:12,634 --> 00:02:15,303 அடுத்த நாள் காலை ஒரு... இது எங்க முடியும் என புரிந்திருக்கும். 12 00:02:23,311 --> 00:02:24,646 ஆனால் ஒரு நாள் காலை, 13 00:02:24,729 --> 00:02:28,733 இது ரொம்ப அதிகமாகிடுச்சுன்னு ஸ்குயர் முடிவு செய்தான். 14 00:02:31,027 --> 00:02:34,906 தன்னாலும் அதேப் போல ஏமாத்த முடியும் என ஸ்குயர் காட்டப் போகிறான். 15 00:02:34,990 --> 00:02:38,577 ஒரு மில்லியன் வருடங்கள் ஆனாலும் டிரையாங்கிளால கற்பனைக்கூட செய்யமுடியாத அளவு 16 00:02:38,660 --> 00:02:43,039 பெரிய சேட்டைச் செய்து, டிரையாங்கிளை அவன் ஏமாத்தித் தோற்கடிக்கப் போகிறான். 17 00:02:43,123 --> 00:02:48,253 அதுக்கு அப்புறம், டிரையாங்கிள் இனி, தன்னை சேட்டைச் செய்து ஏமாத்துவதை நினைக்கவேமாட்டான். 18 00:02:50,005 --> 00:02:54,467 பெரிய சேட்டையாச் செய்து, நான் டிரையாங்கிளை ஏமாத்தப் போறேன். 19 00:02:55,927 --> 00:02:59,097 "ஸ்குயரின் பெரும் சேட்டை." 20 00:03:02,392 --> 00:03:05,437 சரி. இப்போ நான் டிரையாங்கிளை பெரிசா ஏமாத்தப் போறேன். 21 00:03:07,397 --> 00:03:10,108 தன் பெரிய ஏமாத்து வேலையை ஸ்குயர் திட்டமிடத் தொடங்கினான். 22 00:03:35,675 --> 00:03:37,761 "நான் டிரையாங்கிளா இருக்கேன், நீ தவளையா இரு" என்றேன். 23 00:03:37,844 --> 00:03:39,512 அப்புறம் வேஷத்தை மாத்தத் தீர்மானிச்சோம். 24 00:03:39,596 --> 00:03:40,722 அது என்னது? 25 00:03:42,015 --> 00:03:44,684 அவன் டிரையாங்கிளா இருக்க விரும்பினான். நான் தவளையாகலாம்னு நினைச்சேன். 26 00:03:44,768 --> 00:03:46,102 ஆனால் எனக்கு நல்லா தாவத் தெரியாதே. 27 00:04:07,457 --> 00:04:10,961 டிரையாங்கிளோட காலை ருட்டீன் ஸ்குயருடையதிலிருந்து ரொம்ப வித்தியாசமானது. 28 00:04:37,362 --> 00:04:38,363 ஹலோ? 29 00:04:40,991 --> 00:04:43,118 ஸ்குயரின் திசைத்திருப்பும் உத்திகள் பலனளித்தன. 30 00:04:46,162 --> 00:04:49,374 இது தான் அவனுக்குக் கிடைத்த வாய்ப்பு. என்ன ஆச்சுன்னு டிரையாங்கிளுக்குப் புரியாது. 31 00:05:12,856 --> 00:05:14,232 ஏமாத்திட்டேன்! 32 00:05:19,195 --> 00:05:20,196 ஹம். ஹலோ, ஸ்குயர். 33 00:05:20,280 --> 00:05:22,449 சரிதான், "ஹலோ"வா. 34 00:05:23,366 --> 00:05:28,580 உன் பிரேக்ஃபாஸ்ட்டுல ஏதாவது வித்தியாசம் தெரியுதா இன்னிக்கு? 35 00:05:31,207 --> 00:05:32,334 வித்தியாசமா. 36 00:05:32,417 --> 00:05:35,837 நான் இதைக் குடிச்சிட்டே யோசிக்கிறேன். 37 00:05:40,926 --> 00:05:43,094 ஓ, ஆம். ஒரு விஷயத்தைக் கவனிச்சேன். 38 00:05:44,679 --> 00:05:47,390 நீ என் சோஃபாவுக்குப் பின்னாடி நின்னுக்கிட்டு இருந்த. 39 00:05:47,474 --> 00:05:50,560 நான் வழக்கமா பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடும்போது நீ அங்கே இருக்க மாட்டயே. 40 00:05:50,644 --> 00:05:54,147 எனக்குத் தெரிஞ்சவரைக்கும். நான் சாதாரணமா அதையெல்லாம் கவனிக்குறதில்லை. 41 00:06:00,237 --> 00:06:01,655 இது கொஞ்சமும் நியாயமில்லை, சர்கிள். 42 00:06:01,738 --> 00:06:04,491 நான் இவ்வளவு சிரமப்பட்டு ஒரு நல்ல சேட்டை செய்தேன், 43 00:06:04,574 --> 00:06:06,910 அவன் அதை கவனிக்கக்கூட இல்லை. 44 00:06:08,745 --> 00:06:12,332 நீ அவன் கப்பை தானே நகர்த்தினதாகச் சொன்ன? 45 00:06:12,415 --> 00:06:14,960 அவனுடைய கோப்பை. அவனுக்கு ரொம்பப் பிடிச்ச கோப்பை. 46 00:06:15,043 --> 00:06:17,003 யாராவது எனக்குப் பிடிச்ச கோப்பையை அப்படி நகர்த்தியிருந்தாங்கன்னா, 47 00:06:17,379 --> 00:06:19,047 நான் என்ன செய்வேன்னு எனக்கேத் தெரியாது. 48 00:06:20,131 --> 00:06:24,803 சரி. பாரு, ஸ்குயர், எனக்கு டிரையாங்கிள நல்லாத் தெரியும், 49 00:06:24,886 --> 00:06:26,721 நீ அவனை நிஜமாவே ஏமாத்த நினைச்சா, 50 00:06:26,805 --> 00:06:32,852 அவன் இனிமேல் உன்னை சேட்டை செய்து ஏமாத்த நினைக்கவேக் கூடாதுன்னு நீ விரும்பினா, 51 00:06:32,936 --> 00:06:36,815 நீ இன்னும் பெரிசாச் செய்யணும். 52 00:06:36,898 --> 00:06:39,109 பெரிசாவா? இந்த கோப்பை விஷயத்தை விடப் பெரிசாவா? 53 00:06:39,192 --> 00:06:42,362 பெரிசா. பிரம்மாண்டமா. 54 00:06:42,445 --> 00:06:44,948 எனக்கு என்னச் செய்யணும்னு தெரியும். நாம இப்படிச் செய்... 55 00:06:45,031 --> 00:06:47,867 பெரிசா. பிரம்மாண்டமா. புரிஞ்சிடுச்சு. 56 00:06:47,951 --> 00:06:50,662 நான் அவன் கண்ணே வெளியே வர்றதுப் போல ஒண்ணு செய்யப் போறேன். 57 00:06:50,745 --> 00:06:52,122 நன்றி, சர்கிள்! 58 00:07:30,619 --> 00:07:31,745 ஏமாத்திட்டேன்! 59 00:07:33,496 --> 00:07:34,497 ஹே, ஸ்குயர். 60 00:08:05,695 --> 00:08:06,696 என்ன... இங்கிருந்து... 61 00:08:07,989 --> 00:08:10,992 என் படுக்கையில ஒரு ஆமை இருக்கே! 62 00:08:11,076 --> 00:08:12,410 ஏமாத்திட்டேனே... 63 00:08:12,494 --> 00:08:15,372 சரி, ஹலோ, என் குட்டி தோழா. 64 00:08:15,914 --> 00:08:18,541 வெளிய குளுருதுன்னு உள்ளே வந்திருக்கயா? 65 00:08:18,625 --> 00:08:24,089 நீ எப்படி இங்கே வந்தன்னு எனக்குத் தெரியாது, ஆனால் நீ இங்க உனக்குத் தேவையான வரை இருக்கலாம். 66 00:08:24,172 --> 00:08:26,508 உனக்குக் கொஞ்சம் அன்பு தேவைப்படுது போல இருக்கே. 67 00:08:26,591 --> 00:08:29,928 நான் உங்கிட்ட ரொம்ப அன்பா இருப்பேன். 68 00:08:37,476 --> 00:08:38,477 ஆமை. 69 00:08:47,070 --> 00:08:50,699 பயனேயில்லை. டிரையாங்கிளை ஏமாத்தவே முடியாது. 70 00:08:50,782 --> 00:08:53,326 -நீ பெரிசா எதுவும் செய்தயா? -நிச்சயமா பெரிசா தான் செய்தேன். 71 00:08:53,410 --> 00:08:56,371 அவனுடைய கலைப் பொருளை கோணலாக்கினேன். அவன் காலணிகளைக் சேர்த்துக் கட்டினேன். 72 00:08:56,454 --> 00:09:00,792 அவன் படுக்கையில ஒரு ஆமையைக் கூட விட்டேன், இப்போ அவங்க ரொம்ப அன்பான நண்பர்களாயிட்டாங்க. 73 00:09:00,875 --> 00:09:02,502 ஸ்குயர், பாரு. 74 00:09:02,586 --> 00:09:06,923 நான் சொன்னதைப் போல, நீ நிஜமாவே ரொம்பப் பெரிசா எதுவும் செய்யணும். 75 00:09:07,007 --> 00:09:10,010 நான் ரொம்பப் பெரிசா தானே செய்தேன்! 76 00:09:10,093 --> 00:09:14,180 இல்லை. நீ டிரையாங்கிளை சேட்டை செய்து ஏமாத்தறதுக்கு, நீ செய்ய வேண்டியது 77 00:09:14,264 --> 00:09:16,558 பிரம்மாண்டமான ஒண்ணு! 78 00:09:17,434 --> 00:09:18,476 நீ சொல்றது சரி தான். 79 00:09:19,019 --> 00:09:23,231 நான் போகணும் பிரம்மாணடமா! 80 00:09:44,920 --> 00:09:46,463 ஏமாத்திட்டேன்! 81 00:09:50,550 --> 00:09:54,554 பொறு, ஸ்குயர், நீ இப்போ எதுவும் சேட்டை செய்தயா? 82 00:09:54,638 --> 00:09:56,598 ம்ம்-ஹம்ம். நீ என்ன நினைக்கிற? 83 00:09:57,349 --> 00:09:59,476 பரவாயில்லை, நல்ல முயற்சின்னு தோணுது. 84 00:09:59,559 --> 00:10:01,519 ஆனால், உண்மையைச் சொன்னா, இதெல்லாம் உன்னால முடியாது. 85 00:10:01,603 --> 00:10:04,731 அது மட்டுமில்ல, என்னை ஏமாத்த முடியாது. 86 00:10:05,398 --> 00:10:07,150 அப்படியா சொல்ற? 87 00:10:17,953 --> 00:10:21,873 அடடா! உண்மையா, ஸ்குயர், நான் உங்கிட்டேர்ந்து இதை எதிர்பார்க்க... 88 00:10:26,670 --> 00:10:28,088 ஒ, என்னது இது! 89 00:10:30,048 --> 00:10:31,132 அடடா, இல்ல. 90 00:10:32,592 --> 00:10:33,927 இல்லையில்லை. இல்ல. இல்ல! 91 00:10:50,485 --> 00:10:54,114 வந்து, அது ரொம்பப் பெரிசாயிடுச்சு. 92 00:10:59,703 --> 00:11:03,290 ஸ்குயர், உன் சேட்டையால என் வீடே நொறுங்கிடுச்சு. 93 00:11:03,373 --> 00:11:04,874 அந்த மலையும் தான். 94 00:11:06,167 --> 00:11:07,210 ஏமாத்திட்டேன் பார்த்தயா? 95 00:11:07,752 --> 00:11:11,673 நீயும் சேட்டை செய்து என்னை ஏமாத்த முடியும்னு காட்ட, இவ்வளவு தூரம் சிரமப்பட்டயா? 96 00:11:11,756 --> 00:11:15,552 சர்கிள், பெரிசா, அப்புறம் ரொம்பப் பெரிசா, அப்புறம் பிரம்மாண்டமா செய்யணும்னு சொன்னா. 97 00:11:15,635 --> 00:11:18,847 எனவே நான் பிரம்மாண்டமானதைச் செய்தேன். 98 00:11:18,930 --> 00:11:21,641 அது "பிரம்மாண்டமானதாக" இல்ல. 99 00:11:21,725 --> 00:11:23,018 அது... 100 00:11:23,643 --> 00:11:25,353 அது வந்து... 101 00:11:27,105 --> 00:11:29,816 அற்புதமா இருந்தது 102 00:11:31,234 --> 00:11:33,987 நான் இவ்வளவு பெரிய சேட்டை செய்யறதைப் பத்தி யோசிச்சிருக்கவே மாட்டேன். 103 00:11:34,070 --> 00:11:35,530 நான் தினமும் செய்யற சேட்டைகளை 104 00:11:35,614 --> 00:11:37,866 நீ நிறுத்த விரும்புறன்னு நான் நினைக்க ஆரம்பிச்சுட்டேன். 105 00:11:37,949 --> 00:11:39,576 உண்மையில, அதைத் தான் நான்... 106 00:11:39,659 --> 00:11:41,411 நான் என்ன மாதிரி முட்டாளா இருந்துட்டேன்! 107 00:11:41,494 --> 00:11:46,374 இது போலச் சேட்டைகளை செய்து உன்னை ஏமாத்த, எனக்கு இன்னும் நிறைய யோசனைகள் கிடைச்சிருக்கு. 108 00:11:46,458 --> 00:11:50,462 இது போல பிரம்மாண்டமா. பெரிசா! இன்னும் பெரிசா! இன்னும் பிரம்மாண்டமா! 109 00:11:50,545 --> 00:11:53,798 நம்ம சேட்டைப் போர் முடியவே முடியாது. அது... 110 00:12:09,898 --> 00:12:12,442 சர்கிள் தன் தோட்டத்தைப் பத்திப் பெருமைப் பட்டாள். 111 00:12:14,027 --> 00:12:15,487 அவளுடைய அரிதான ரோஜாக்கள். 112 00:12:16,112 --> 00:12:17,948 சுவையான பேரிக்காய்கள். 113 00:12:20,033 --> 00:12:21,910 இந்த ரோஸ் வர்ண முள்ளங்கிகள். 114 00:12:23,036 --> 00:12:26,873 இந்த பரங்கிக்காய், அது... அடடே, அது நிஜமாவே பெரிய பரங்கிக்காய் தான். 115 00:12:27,540 --> 00:12:31,586 ஆனால் சர்கிள் வளர்ப்பதிலேயே ரொம்ப பெருமைப் படுவது, அந்த தோட்டம் முழுவதிலும் அவளுக்கு 116 00:12:31,670 --> 00:12:34,339 மிகவும் பிடித்தது, அவளுடைய செல்லமான செடி, 117 00:12:34,422 --> 00:12:37,050 இதோ, அது இங்கே இருக்கும் செடி தான். 118 00:12:38,802 --> 00:12:40,929 அதாவது... ரொம்ப அழகுன்னு சொல்ல முடியாது. 119 00:12:41,012 --> 00:12:42,013 இன்னும் அப்படி ஆகலை. 120 00:12:51,982 --> 00:12:54,234 -ஹையா, சர்கிள்! -ஹை, டிரையாங்கிள். 121 00:12:54,776 --> 00:12:55,944 நீ என்ன செய்யற? 122 00:12:56,027 --> 00:12:58,530 நான் இந்த செடி பூக்கறதுக்காக காத்துட்டு இருக்கேன். 123 00:13:00,198 --> 00:13:04,327 சரி, நான் ஸ்குயரை எரிச்சலூட்டுற ஒரு திருட்டுத்தனமான சேட்டை செய்யப் போறேன். வர்றியா? 124 00:13:04,411 --> 00:13:06,496 மன்னிச்சிடு. முடியாது. 125 00:13:06,580 --> 00:13:08,248 இந்த செடியினாலா? 126 00:13:08,331 --> 00:13:09,666 ஆமாம். 127 00:13:09,749 --> 00:13:12,878 ஆனால் என் சேட்டை ரோம்ப வேடிக்கையா இருக்கும். 128 00:13:12,961 --> 00:13:16,214 டிரையாங்கிள், நீ இந்த செடிய பார்க்குற இல்ல? 129 00:13:16,298 --> 00:13:19,634 இது நூறு வருஷத்துக்கு ஒரு முறை தான் மலரும். 130 00:13:19,718 --> 00:13:21,970 இந்த ஒரு செடியை வளர்க்குறது எவ்வளவு கஷ்டம்னு தெரியுமா உனக்கு? 131 00:13:22,053 --> 00:13:26,433 நூறு வருஷத்துக்கு, எல்லாத்தையும் சரிவர திட்டமிடணும். 132 00:13:27,601 --> 00:13:30,437 தினமும் நான் இந்த செடிக்குப் பாடுவேன். 133 00:13:30,520 --> 00:13:33,273 ரொம்ப வெயில்னா, குடைப் பிடிப்பேன், 134 00:13:34,190 --> 00:13:36,443 ரொம்ப குளிர்ந்தா அதை கதகதப்பா வச்சுப்பேன். 135 00:13:37,444 --> 00:13:40,989 அதுக்கு வரும் பூச்சிகளையும், புல், பூண்டுகளையும் களைந்து விடுவேன். 136 00:13:42,657 --> 00:13:46,119 எல்லாம் கடந்து, இன்னிக்கு இது எனக்காக மலரப்போகுது. 137 00:13:46,202 --> 00:13:48,788 அது ரொம்ப அழகா இருக்கும். 138 00:13:51,249 --> 00:13:54,211 சரி. அப்போ, அப்புறமா சந்திக்கலாம். உன் செடி விஷயம் நல்லா நடக்க வாழ்த்துகள். 139 00:13:55,545 --> 00:13:59,925 நிச்சயமா. எல்லாம் நான் திட்டம் போட்டப் படி நடக்கும். 140 00:14:01,509 --> 00:14:04,596 "சர்கிளின் திட்டம் தோல்வி அடைகிறது." 141 00:14:32,249 --> 00:14:33,250 ஹே. 142 00:14:35,710 --> 00:14:36,920 அதை கீழே போடு. 143 00:14:39,422 --> 00:14:40,715 அந்த செடிய. 144 00:14:43,176 --> 00:14:46,513 அது எனக்குச் சொந்தம். அது மலருவதை நான் பார்க்கணும். 145 00:14:50,559 --> 00:14:52,227 அது என்னுடைய செடி! 146 00:15:08,034 --> 00:15:09,703 நிதானம். 147 00:15:09,786 --> 00:15:11,371 கிடைச்சிடுச்சு. 148 00:15:11,454 --> 00:15:14,124 ஓண்ணு, ரெண்டு... 149 00:15:15,709 --> 00:15:18,378 எங்கிட்ட திருப்பிக் கொடு! 150 00:15:35,103 --> 00:15:36,980 ஐயோ, இல்ல, வேண்டாம். 151 00:16:25,654 --> 00:16:28,281 ஹே. வெளியே வா. 152 00:16:28,365 --> 00:16:30,367 உனக்கு ஏதோ கொண்டு வந்திருக்கேன், பாரு. 153 00:16:33,328 --> 00:16:36,915 ஆமாம். அது உனக்குத் தான். 154 00:16:37,582 --> 00:16:39,918 உன்னுடையது தான். 155 00:16:40,919 --> 00:16:43,338 ஆனால், நீ என்னுடையதை எங்கிட்ட திருப்பித் தரணும். 156 00:16:44,881 --> 00:16:47,634 வா. நாம மாத்திக்கலாம். 157 00:16:47,717 --> 00:16:51,137 வாயேன். உனக்கு இது வேணும் தானே. 158 00:16:51,930 --> 00:16:53,098 ஹே! 159 00:16:53,974 --> 00:16:55,767 அது என்னுடைய செடி! 160 00:17:28,758 --> 00:17:31,761 வா. வா. 161 00:17:39,311 --> 00:17:42,022 ஹே, சர்கிள். உன் செடி விஷயம் எப்படி போயிட்டிருக்கு? 162 00:17:42,105 --> 00:17:44,274 பெரிசா எதுவும் இல்ல. 163 00:17:44,357 --> 00:17:45,901 உன்னுடைய திருட்டுச் சேட்டை எப்படிப் போகுது? 164 00:17:45,984 --> 00:17:47,986 அசத்தலா போகுது. 165 00:17:48,987 --> 00:17:50,238 பை! 166 00:17:51,114 --> 00:17:52,657 இங்கே வந்திடு, டிரையாங்கிள். 167 00:17:52,741 --> 00:17:54,075 ஹை, சர்கிள். 168 00:17:54,993 --> 00:17:57,412 டிரையாங்கிள், இங்கே வா! 169 00:18:12,302 --> 00:18:13,637 பொறு. 170 00:18:22,103 --> 00:18:25,148 பிளீஸ். என் செடி. 171 00:19:00,600 --> 00:19:04,396 நான் அந்த செடிய நூறு வருஷமா வளர்த்துட்டு வர்றேன். 172 00:19:05,105 --> 00:19:07,232 வெறுமனே அது மலருவதைப் பார்க்க தானே ஆசைப்பட்டேன். 173 00:19:07,899 --> 00:19:11,444 எல்லாமே சரியா தானே செய்தேன். என்னிடம் திட்டமும் இருந்துச்சே. 174 00:19:13,405 --> 00:19:15,615 நீ ஏன் ஓடிப் போன? 175 00:19:15,699 --> 00:19:18,535 ஏன் என்னை இவ்வளவு தூரம் இங்கே கூட்டிட்டு வந்த? 176 00:19:18,618 --> 00:19:20,787 என்னுடைய நாளை வீணடிக்கிறதுக்கா? 177 00:19:21,496 --> 00:19:22,539 ஏன்? 178 00:19:23,498 --> 00:19:25,875 எனக்குப் பதில் சொல்லு! 179 00:19:32,465 --> 00:19:34,301 இது என் திட்டத்துல இல்லை. 180 00:19:34,384 --> 00:19:38,555 அதுக்கு முன்னாடி பார்க்காத ஒரு இடத்துக்கு சர்கிள் வந்திருந்தாள். 181 00:19:39,931 --> 00:19:41,474 அவள் தொலைந்து போயிருந்தாள். 182 00:19:41,558 --> 00:19:43,810 நான் திரும்பவும் என் தோட்டத்துக்குப் போனா போதும். 183 00:19:59,784 --> 00:20:01,036 இது என்னது? 184 00:20:03,121 --> 00:20:04,748 ஓ, அடடே. 185 00:20:07,250 --> 00:20:08,543 காட்டுச் செடிகள். 186 00:20:50,877 --> 00:20:51,878 என்ன... 187 00:20:52,629 --> 00:20:54,005 அடடே! 188 00:21:21,491 --> 00:21:22,784 ரொம்ப நன்றி. 189 00:21:56,735 --> 00:21:57,736 "டிரையாங்கிள்," "ஸ்குயர்" மற்றும் "சர்கிள்" மூன்றயும் அடிப்படையாகக் கொண்டது 190 00:21:57,819 --> 00:21:58,820 எழுதியவர் மெக் பார்நெட் மற்றும் சித்திரப் படைப்பு ஜான் கிளாஸ்ஸென் 191 00:22:54,209 --> 00:22:56,211 தமிழாக்கம் அகிலா குமார்