1 00:00:05,005 --> 00:00:06,006 டெவன் 2 00:00:09,134 --> 00:00:12,678 மிதிக் குவெஸ்ட் உள்நுழைக 3 00:00:12,679 --> 00:00:15,681 மிதிக் குவெஸ்ட் 4 00:00:15,682 --> 00:00:17,935 {\an8}தொடங்குக 5 00:00:25,150 --> 00:00:26,068 கெல்லி ஆன்லைனுக்கு வந்துவிட்டார் 6 00:00:27,027 --> 00:00:28,361 - ஹேய், கெல்லி. - கெல்லியா? 7 00:00:28,362 --> 00:00:31,614 எந்தக் கெல்லியைப் பற்றிப் பேசுகிறாய்? 8 00:00:31,615 --> 00:00:35,702 நான் சோரிசானா, ஒளியின் இறக்காத எஜமானி. 9 00:00:38,872 --> 00:00:41,165 கண்டிப்பாக. மன்னித்துவிடுங்கள், சோரிசோனா. 10 00:00:41,166 --> 00:00:44,377 வணக்கம், டெவன். ரெய்டு ஆனிவர்சரி வாழ்த்துகள். 11 00:00:44,378 --> 00:00:46,839 அல்லது ரெய்டிவர்சரியா? 12 00:00:47,381 --> 00:00:48,714 எனக்கு அது பிடித்துள்ளது. 13 00:00:48,715 --> 00:00:50,716 நாம் இதை நான்காண்டுகளாக விளையாடுவதை நம்ப முடிகிறதா? 14 00:00:50,717 --> 00:00:55,930 முடியவில்லை. நாம் நேற்றுதான் சண்டையில் சிறுவர்களாக இருந்தது போலத் தெரிகிறது. 15 00:00:55,931 --> 00:00:56,849 ரோரி ஆன்லைனுக்கு வந்துவிட்டார் 16 00:00:58,350 --> 00:00:59,350 சரி. 17 00:00:59,351 --> 00:01:02,020 கவலைப்படாதீர்கள். முக்கியமான பிளேயர் வந்துவிட்டார். 18 00:01:05,691 --> 00:01:07,316 நல்லவேளை. ரோரி, என் ராணியே. 19 00:01:07,317 --> 00:01:08,985 நீ அதிகமாகச் செய்கிறாய். 20 00:01:08,986 --> 00:01:12,781 - ரெய்டு ஆனிவர்சரி வாழ்த்துகள், நண்பர்களே. - ரெய்டிவர்சரி. 21 00:01:13,532 --> 00:01:15,200 எனக்குப் பிடித்துள்ளது. மிகவும் பிடித்துள்ளது. 22 00:01:15,868 --> 00:01:17,828 வாவ். புதிய கியர் நன்றாக உள்ளது, டெவ். 23 00:01:18,412 --> 00:01:19,745 நன்றி. நான் எக்ஸ்பிக்காக நிறைய பணிகளைச் செய்தேன். 24 00:01:19,746 --> 00:01:21,873 இந்த நாளில் கொஞ்சம் சிறப்பாகத் தெரிய விரும்பினேன். 25 00:01:21,874 --> 00:01:23,166 வழிகிறான். 26 00:01:24,334 --> 00:01:25,543 ஹேய், நண்பர்களே. தாமதத்திற்கு மன்னிக்கவும். 27 00:01:25,544 --> 00:01:28,088 மீண்டும் என் மூக்கில் ரத்தம் வந்தது. என் கீபோர்டு முழுக்க வழிந்துவிட்டது. 28 00:01:31,049 --> 00:01:33,801 செத், உன் பிறந்தநாளுக்காக நான் கொடுத்த கீபோர்டா? 29 00:01:33,802 --> 00:01:36,012 பரவாயில்லை. என் பட்டன்கள் கொஞ்சம் பிசுபிசுவென்று உள்ளன, 30 00:01:36,013 --> 00:01:37,930 என் தொலைதூரத் தாக்குதல் சிறப்பாக இல்லாமல் இருக்கலாம், ஆனால்... 31 00:01:37,931 --> 00:01:40,474 அதாவது, உன் தொலைதூரத் தாக்குதல் எப்போதும் கேவலமாகத்தான் இருக்கும். 32 00:01:40,475 --> 00:01:43,269 கடவுளே, செத். உன் காதலியே உன்னை அசிங்கப்படுத்துகிறாள், நண்பா. 33 00:01:43,270 --> 00:01:44,730 ஆம். அவளை நேசிக்கிறேன். 34 00:01:47,941 --> 00:01:49,651 எப்படி இருக்கிறீர்கள், முட்டாள்களே? 35 00:01:53,030 --> 00:01:55,031 இந்த பாஸைப் போட்டுத்தள்ளத் தயாரா? 36 00:01:55,032 --> 00:01:56,408 எப்படி இருக்கிறாய்? 37 00:01:56,950 --> 00:01:59,410 - ரெய்டிவர்சரி வாழ்த்துகள், ஃபிரெட்டி. - ரெய்டிவர்சரியா? 38 00:01:59,411 --> 00:02:00,536 அது மொக்கையாக உள்ளது. 39 00:02:00,537 --> 00:02:02,371 - என்ன? நீதான் மொக்கை. - மன்னி... பூ! 40 00:02:02,372 --> 00:02:03,915 ஆம். என்னை நேசிக்கிறீர்கள். 41 00:02:03,916 --> 00:02:06,125 சரி, என்னவோ. இதைத் தொடங்கலாம். 42 00:02:06,126 --> 00:02:08,460 முடியாது. நம்மில் ஒருவர் இன்னும் வரவில்லை. 43 00:02:08,461 --> 00:02:09,545 டெவ், உன் தம்பி எங்கே? 44 00:02:10,172 --> 00:02:11,547 எனக்குத் தெரியாது. அவன் வரும்போது வருவான். 45 00:02:11,548 --> 00:02:14,509 இருக்கட்டும். இந்த பாஸ் மிகவும் கடினம், ஆனால் அதன் தாக்குதல்களைக் கணிக்கலாம். 46 00:02:14,510 --> 00:02:17,220 போன ரெய்டில் எக்யுப் செய்த கியர் இருப்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள். 47 00:02:17,221 --> 00:02:18,804 அவற்றைக் கண்டறிய வேண்டும். நீண்ட காலம் ஆகிவிட்டது. 48 00:02:18,805 --> 00:02:20,431 முதலில் தொலைதூரத் தாக்குதலைத் தொடங்கி, பிறகு இறுதித் தாக்குதலுக்கு முன் 49 00:02:20,432 --> 00:02:23,392 - அதைச் சுற்றி வளைப்போம். சரியா? - சரி, போகலாம். 50 00:02:23,393 --> 00:02:24,936 - என் ஆடரால் வேலை செய்கிறது. - முடியாது. 51 00:02:24,937 --> 00:02:27,688 - முதலில் நாம் ஆட வேண்டும். - இல்லை! 52 00:02:27,689 --> 00:02:29,065 மன்னிக்கவும், நண்பா. அதைச் செய்ய வேண்டும். 53 00:02:29,066 --> 00:02:32,360 டீம் டாப் குயீஃப் நமது அதிர்ஷ்ட நடனத்தை ஆடிய எந்த ரெய்டிலும் தோற்றது இல்லை. 54 00:02:32,361 --> 00:02:33,528 முட்டாள்தனம். 55 00:02:33,529 --> 00:02:35,488 நாம் நான்காண்டுகளாக அந்த முட்டாள்தனமான நடனத்தை ஆடுகிறோம், 56 00:02:35,489 --> 00:02:37,031 ஒவ்வொரு முறையும் நாம் தோற்றுப் போகிறோம். 57 00:02:37,032 --> 00:02:39,534 கமான், ஃபிரெட்டி. ஆடு. 58 00:02:39,535 --> 00:02:42,578 - கமான், ஃபிரெட்டி. - ஆடு! 59 00:02:42,579 --> 00:02:44,038 கமான். இது நம் ரெய்டிவர்சரி. 60 00:02:44,039 --> 00:02:45,748 - ஆடு. ஆடு. - ஆடு. 61 00:02:45,749 --> 00:02:47,542 - கமான். - சரி. கடவுளே. 62 00:02:47,543 --> 00:02:51,671 டாப் குயீஃப்! 63 00:02:51,672 --> 00:02:52,589 பென் ஆன்லைன் வந்துவிட்டார் 64 00:02:56,426 --> 00:02:57,678 என்னவோ. 65 00:02:59,137 --> 00:03:00,472 எப்படி உள்ளீர்கள், முட்டாள்களே? 66 00:03:01,098 --> 00:03:02,682 யா! 67 00:03:02,683 --> 00:03:04,225 - ஹேய், பென். - குட்டி பெஞ்சமின்! 68 00:03:04,226 --> 00:03:06,727 நான் குயீஃப் நடனத்தைத் தவறவிட்டுவிட்டேனா? நான் அதை ஆட வேண்டும். 69 00:03:06,728 --> 00:03:07,645 டாப் குயீஃப்... 70 00:03:07,646 --> 00:03:09,480 ஹேய், பென். நீ குகைக்கு நெருக்கமாகப் போகிறாய், தம்பி. 71 00:03:09,481 --> 00:03:12,316 பென், வேண்டாம். பென். 72 00:03:12,317 --> 00:03:14,194 பென்! பென் நீ சண்டையைத்... 73 00:03:19,491 --> 00:03:20,741 ...தொடங்கப் போகிறாய். 74 00:03:20,742 --> 00:03:21,994 {\an8}சைக்ளாப்ஸ் 75 00:03:25,581 --> 00:03:30,836 {\an8}கேம்பெய்ன் - கேரக்டர் - பேட்டில் ராயல் - ஸ்டோர் ஸைட் குவெஸ்ட் 76 00:03:35,090 --> 00:03:37,383 {\an8}- இது பெரிதாக உள்ளது. - அருவருப்பாக உள்ளது. 77 00:03:37,384 --> 00:03:39,051 {\an8}ஃபிரெட்டி, பின்னால் வா. நீ அடி வாங்குகிறாய். 78 00:03:39,052 --> 00:03:40,678 {\an8}- அடச்சே! - என்னவானது, ஃபிரெட்டி? 79 00:03:40,679 --> 00:03:43,097 {\an8}மீண்டும் அரிக்கிறதா? அதற்கு ஒரு கிரீம் உள்ளது. 80 00:03:43,098 --> 00:03:45,016 {\an8}நாசமாய்ப் போ. 81 00:03:45,017 --> 00:03:47,727 {\an8}ராணிக்கெல்லாம் அது சரிப்பட்டு வராது! 82 00:03:47,728 --> 00:03:49,520 {\an8}சாதாரண நபராகப் பேசுகிறாயா, கெல்லி? 83 00:03:49,521 --> 00:03:51,772 {\an8}அமைதி, நண்பா. பொறுமையாக இரு. 84 00:03:51,773 --> 00:03:53,566 {\an8}நான் யாரிடமும் பொறுமையாக இருக்க மாட்டேன்! 85 00:03:53,567 --> 00:03:57,028 {\an8}அடச்சே. நண்பர்களே. கவனம். அனைவரும் என் பின்னால் வாருங்கள். 86 00:03:57,029 --> 00:03:58,613 {\an8}- ரோரி, அதன் கண்ணைக் குருடாக்கு. - சரி. 87 00:03:58,614 --> 00:04:00,489 {\an8}சோரிசானா, ஐசிக்கிள் பிளாஸ்ட்டால் அதைத் தாக்கு. 88 00:04:00,490 --> 00:04:01,949 {\an8}- சரி, சார். - ஃபிரெட்டி, இன்ஃபெர்னோவைப் பயன்படுத்து. 89 00:04:01,950 --> 00:04:03,910 {\an8}- நான் பார்த்துக்கொள்கிறேன். - செத், தயாராக இரு. கத்தியை மறை. 90 00:04:03,911 --> 00:04:05,036 {\an8}- சரி. - பென். 91 00:04:05,037 --> 00:04:06,580 {\an8}பென், என்ன செய்கிறாய்? 92 00:04:07,122 --> 00:04:08,206 {\an8}வாய்வை வெளியேற்றினேன். 93 00:04:08,207 --> 00:04:09,540 {\an8}பென். அடச்சே. 94 00:04:09,541 --> 00:04:10,958 {\an8}அவன் நம் கதையை முடிக்கப் போகிறானா? சரி. 95 00:04:10,959 --> 00:04:13,169 {\an8}நான் கூறும்போது நம் அதிகபட்சத் திறன்களை பர்ன் செய்ய வேண்டும். 96 00:04:13,170 --> 00:04:14,253 {\an8}- தயாரா? - ஆம். 97 00:04:14,254 --> 00:04:17,257 {\an8}- போகலாம்! - டீம் டாப் குயீஃப்! 98 00:04:18,050 --> 00:04:18,884 {\an8}என்ன இது? 99 00:04:21,220 --> 00:04:22,513 {\an8}என்ன நடந்தது? 100 00:04:23,972 --> 00:04:26,724 {\an8}என்ன? நிஜமாகவா? என்னை குணப்படுத்த வேண்டும். 101 00:04:26,725 --> 00:04:28,184 {\an8}- என்ன? - செத்? 102 00:04:28,185 --> 00:04:29,602 {\an8}உன் காதலியை விடு. அதைக் கொல். 103 00:04:29,603 --> 00:04:32,021 {\an8}- செத், என்னை வந்து குணப்படுத்து. - நான் திரும்பியுள்ளேன். எனக்கு தெரியாது. 104 00:04:32,022 --> 00:04:33,731 {\an8}- என்ன செய்கிறாய்? - அடச்சே. 105 00:04:33,732 --> 00:04:36,025 {\an8}உன்னிடம் என்ன சொன்னேன், தம்பி? 106 00:04:36,026 --> 00:04:38,653 {\an8}சரி. அவன் கிட்டத்தட்ட இறந்துவிட்டான். அனைவரும், என்னுடன் வாருங்கள். 107 00:04:38,654 --> 00:04:40,739 {\an8}நம்மால் இப்போதும் இதில் வெல்ல முடியும். தயாரா? 108 00:04:41,573 --> 00:04:42,491 {\an8}தாக்குங்கள்! 109 00:04:42,991 --> 00:04:45,118 {\an8}நண்பர்களே, நான் ஒருமுறைதான் தாக்கப்பட்டேன். எனக்கு ஹீலர் வேண்டும். 110 00:04:45,702 --> 00:04:46,578 {\an8}நம்மால் முடியும்! 111 00:04:56,839 --> 00:04:58,841 லெவல் நிறைவடைந்தது 112 00:05:04,304 --> 00:05:08,392 இரட்டை வாய்வு எப்படி வெளியேற்றுவது என்பதைக் கண்டறிந்துவிட்டேன். இது பின்புறம் போலுள்ளது. 113 00:05:08,976 --> 00:05:11,143 எனக்குப் புரியவில்லை. கேமில் ஏன் அப்படி ஏற்பட்டது? 114 00:05:11,144 --> 00:05:12,812 அது ரோரி மற்றும் செத்தின் தவறுதான். 115 00:05:12,813 --> 00:05:15,439 அவர்கள் செத்தின் இடத்தில் ஒன்றாக அவனது கேவலமான வைஃபையைப் பயன்படுத்திக்கொண்டிருக்கலாம், 116 00:05:15,440 --> 00:05:17,942 பாஸ் சண்டைகளுக்கு இடையே அவர்கள் ஃபிங்கர் பிளாஸ்ட் செய்வதற்காக. 117 00:05:17,943 --> 00:05:19,318 - நீ அருவருப்பானவன். - என்ன இழவு? 118 00:05:19,319 --> 00:05:22,864 ஃபிங்கர் பிளாஸ்டிங் என்றால் என்ன? அது மந்திரமா? எனக்கு அதைக் கற்றுக்கொடுங்கள்! 119 00:05:22,865 --> 00:05:25,533 ஃபிரெட்டி, என் தம்பி இருக்கும்போது அதுபோலக் கூறுவதை நிறுத்து. 120 00:05:25,534 --> 00:05:27,869 பரவாயில்லை. உன் அம்மாதான் எனக்கு ஃபிங்கர் பிளாஸ்ட்டைக் கற்றுக்கொடுத்தார். 121 00:05:27,870 --> 00:05:29,704 - அம்மாவுக்கு ஃபிரெட்டியைத் தெரியுமா? - ஆம். 122 00:05:29,705 --> 00:05:31,330 நம் அனைவருக்கும்தானே கேம் கிளிட்ச் ஆனது? 123 00:05:31,331 --> 00:05:34,709 கேமில் ஏதோ பிரச்சினை உள்ளது, நம் இன்டர்நெட்டில் இல்லை. முட்டாள். 124 00:05:34,710 --> 00:05:36,169 யாரோ பொறாமைப்படுகிறாரா? 125 00:05:36,170 --> 00:05:38,629 நீங்கள் கல்லூரியில் கடனைச் சேர்த்துக்கொண்டு இருக்கும்போது, நான் அதிமேதாவியாக இருந்து 126 00:05:38,630 --> 00:05:40,673 பள்ளியை முடித்ததும் வேலையில் சேர்ந்ததற்கு வருந்துகிறேன். 127 00:05:40,674 --> 00:05:43,009 என்னவோ. யாராவது ரெட்டிட்டைப் பார்க்க முடியுமா? 128 00:05:43,010 --> 00:05:45,428 வேறு யாருக்காவது இந்தப் பிரச்சினை உள்ளதா என்று... 129 00:05:45,429 --> 00:05:48,472 இங்கே அனைத்தையும் நான் செய்வது போல இதையும் நான் செய்கிறேன். இதோ வந்துவிடுகிறேன். 130 00:05:48,473 --> 00:05:50,726 அவன் கீபோர்டில் இல்லை. யாராவது அவனை ஏதாவது செய்யுங்கள். 131 00:05:54,730 --> 00:05:55,938 அப்படித்தான்! 132 00:05:55,939 --> 00:05:59,483 அவன் பாத்ரூம் போக 30 நிமிடங்கள் சென்றபோது, 133 00:05:59,484 --> 00:06:01,527 அவனை பள்ளத்தில் தள்ளியது நினைவுள்ளதா? 134 00:06:01,528 --> 00:06:03,404 ஆம். அவன் மிகவும் கோபப்பட்டான். 135 00:06:03,405 --> 00:06:05,364 - எனக்கு நினைவுள்ளது. - இல்லை. 136 00:06:05,365 --> 00:06:06,449 அது நான்காண்டுகளுக்கு முன்பு நடந்தது. 137 00:06:06,450 --> 00:06:08,284 நாங்கள் விளையாடத் தொடங்கியபோது உனக்கு மூன்று வயதுதான் இருந்திருக்கும். 138 00:06:08,285 --> 00:06:11,413 இப்போது நினைவுக்கு வருகிறது, அனைவருக்கும் ரெய்டிவர்சரி பரிசுகள் உள்ளன. 139 00:06:12,497 --> 00:06:13,873 ரெய்டிவர்சரி வாழ்த்துகள். 140 00:06:13,874 --> 00:06:15,750 - இது இனிமையானது. - நான் வந்ததில் மகிழ்ச்சி. 141 00:06:15,751 --> 00:06:18,127 ஆம், நானும்தான். உங்களை டிராக் செய்வது கடினமாக இருந்தது. 142 00:06:18,128 --> 00:06:20,796 நீயும் ரோரியும் ஒரே நேரத்தில் பிசியாக இல்லாமல் இருக்க மாட்டீர்கள் எனத் தோன்றுகிறது. 143 00:06:20,797 --> 00:06:23,257 - ஆம். மன்னித்துவிடு. - ஆம், கொஞ்சம் பிசியாக இருந்தேன். 144 00:06:23,258 --> 00:06:25,176 உங்களுடன் நேரில் நேரம் செலவிடுவதை மிஸ் செய்கிறேன். 145 00:06:25,177 --> 00:06:28,179 நானும் உன் உடலின் அருகே இருப்பதை மிஸ் செய்கிறேன். 146 00:06:28,180 --> 00:06:31,432 அன்பே, நீ பிறரது உடலைப் பற்றிப் பேசுவதை நிறுத்த வேண்டும். அது மோசமாக உள்ளது. 147 00:06:31,433 --> 00:06:34,018 ஓ, ஆம். உன் கஸ்தூரி சாரம்? 148 00:06:34,019 --> 00:06:35,646 - இல்லை. - என் பரிசு எங்கே? 149 00:06:36,772 --> 00:06:39,316 நீ ஃபிரெட்டி மீது தொடர்ந்து வாய்வை வெளியேற்றலாம் என்பதுதான் பரிசு. 150 00:06:40,400 --> 00:06:41,817 சரி, வந்துவிட்டேன், முட்டாள்களே. 151 00:06:41,818 --> 00:06:43,904 என்ன செய்கிறாய்? பொடிப்பயலே. 152 00:06:45,239 --> 00:06:46,113 பாருங்கள், முட்டாள்களே, 153 00:06:46,114 --> 00:06:49,116 எம்கியூவில் உள்ள முட்டாள்கள் நீண்ட காலமாக சர்வர்களை பேட்ச் செய்யவில்லை, 154 00:06:49,117 --> 00:06:52,119 எனவே ஐந்து பேருக்கு மேல் ரெய்டிங் பார்ட்டி இருக்கும்போதெல்லாம் அது லேக் ஆகிறது. 155 00:06:52,120 --> 00:06:53,371 அதற்கு என்ன அர்த்தம்? 156 00:06:53,372 --> 00:06:56,749 சரி. அதாவது, இந்த கேம் வேலை செய்ய, நம்மில் ஒருவர் போக வேண்டும். 157 00:06:56,750 --> 00:06:59,085 சரி, மேதாவியே. எனில், நம்மில் ஒருவர் 158 00:06:59,086 --> 00:07:00,920 குழுவை விட்டு வெளியேற்றப்பட வேண்டுமா? 159 00:07:00,921 --> 00:07:04,632 ஆம். நீங்கள் படிப்பறிவற்றவர்களா அல்லது அது ஜோடிகளுக்கான விஷயமா? 160 00:07:04,633 --> 00:07:06,467 - ஆம், அதைத்தான் கூறுகிறேன். - அது நடக்காது. 161 00:07:06,468 --> 00:07:08,511 ஆம். நாம் இதை வேறு நாளில் வைத்துக்கொள்ளலாம். 162 00:07:08,512 --> 00:07:11,722 இல்லை, நம்மால் இதை மாற்ற முடியாது. இன்று நம் ரெய்டிவர்சரி. 163 00:07:11,723 --> 00:07:14,642 நான் இன்று இதைச் செய்வதற்காக உங்களிடம் பல வாரங்களாகக் கெஞ்சியுள்ளேன். 164 00:07:14,643 --> 00:07:16,102 கமான், நாம் இன்றிரவே இதைச் செய்ய வேண்டும். 165 00:07:16,103 --> 00:07:19,772 சரி. எனில் நீ யாரையாவது வெளியேற்ற வேண்டும்... இப்போதே. 166 00:07:19,773 --> 00:07:20,899 அடச்சே. 167 00:07:23,068 --> 00:07:28,030 சைக்ளாப்ஸ் குகை ரேவனின் உச்சி 168 00:07:28,031 --> 00:07:30,157 - அது மட்டுமே தீர்வாக இருக்காது. - மன்னித்துவிடு, நண்பா. 169 00:07:30,158 --> 00:07:32,159 நீ ரெய்டை முடிக்க விரும்பினால் யாராவது போக வேண்டும். 170 00:07:32,160 --> 00:07:35,621 - நான் அந்த முட்டாள் போக வேண்டும் என்கிறேன். - அது முடியாது, நண்பா. 171 00:07:35,622 --> 00:07:37,832 நான் அவனை பார்த்துக்கொள்கிறேன். அவன் விளையாடவில்லை எனில், அவனைக் கட்டுப்படுத்த முடியாது. 172 00:07:37,833 --> 00:07:39,876 நீ ஏன் ஆயாவாக இருக்கிறாய்? உன் அம்மா ஃபிங்கர் பிளாஸ்ட் செய்வதில் பிசியாக உள்ளாரா? 173 00:07:39,877 --> 00:07:41,586 உனக்கும் ஃபிங்கர் பிளாஸ்ட்டுக்கும் என்ன பிரச்சினை? 174 00:07:41,587 --> 00:07:43,004 - எனக்கு அது பிடிக்கும். - ஃபிங்கர் பிளாஸ்ட்! 175 00:07:43,005 --> 00:07:44,463 இன்றிரவு நான்தான் அவனைப் பார்த்துக்கொள்கிறேன். 176 00:07:44,464 --> 00:07:49,010 அவன் என்னுடனே இருக்கப் போவதால், இதுதான் அவன் வாடகை கொடுக்கும் வழி என்று அம்மா கூறினார். 177 00:07:49,011 --> 00:07:52,096 சகோதரர்களும் அறை நண்பர்களும், அறை நண்பர்களும் சகோதரர்களும், 178 00:07:52,097 --> 00:07:54,098 - நிரந்தரமாக கேம் விளையாடுகிறோம்... - பென்! சத்தியமாகச் சொல்கிறேன். 179 00:07:54,099 --> 00:07:56,184 நீ வீட்டில் வசிக்கிறாயா? நீ ஏஎஸ்யூ செல்வதாக நினைத்தேன். 180 00:07:56,185 --> 00:07:58,978 ஆம், விண்ணப்பக் கெடுவைத் தவறவிட்டுவிட்டேன். எனவே... 181 00:07:58,979 --> 00:08:00,855 ஓ, டெவன். என் அனுதாபங்கள். 182 00:08:00,856 --> 00:08:03,941 - நீ மீண்டும் விண்ணப்பிப்பாயா அல்லது... - நான் யோசிக்கிறேன். 183 00:08:03,942 --> 00:08:06,027 நாம் கவனம் செலுத்த வேண்டும். அந்த கிளிட்ச்சிற்கு என்ன செய்யப் போகிறோம்? 184 00:08:06,028 --> 00:08:07,863 அதாவது, நாம் ஃபிரெட்டியை வெளியேற்ற வேண்டும். 185 00:08:08,530 --> 00:08:10,781 வாழ்த்துகள். இந்த மொக்கை அணியில் நான்தான் சிறந்த பிளேயர். 186 00:08:10,782 --> 00:08:13,409 ரோரியை வெளியேற்றுங்கள். அவள்தான் பல மாதங்களாக ஏனோதானோ என்று விளையாடுகிறாள். 187 00:08:13,410 --> 00:08:15,578 உன் வாயை மூடு. 188 00:08:15,579 --> 00:08:17,288 ஒருமுறை லெகோ ஆளின் தலை என் தொண்டையில் மாட்டிக்கொண்டது. 189 00:08:17,289 --> 00:08:19,957 நாம் ரோரியை வெளியேற்றப் போவதில்லை. மேலும், நாம் செத்தையும் இழப்போம். 190 00:08:19,958 --> 00:08:22,001 அவனது காதலியை வெளியேற்றினால், அவனும் விளையாட மாட்டான். 191 00:08:22,002 --> 00:08:26,297 நீங்கள் மூவரை இழப்பீர்கள். ரோரி போனால், நானும் போவேன். 192 00:08:26,298 --> 00:08:30,551 நாங்கள் பிணைப்புள்ள சகோதரிகள், எங்கள் பிணைப்பு உடைக்க முடியாது. 193 00:08:30,552 --> 00:08:32,094 - அதன் உறுதி... - அடக் கடவுளே! 194 00:08:32,095 --> 00:08:34,721 அந்த ரென் ஃபேரை வெளியேற்றுவோம். எனக்குக் கேட்பது பிறருக்கும் கேட்கிறதுதானே? 195 00:08:34,722 --> 00:08:36,139 நான் பைத்தியம் போல உணர்கிறேன். 196 00:08:36,140 --> 00:08:38,058 - என்ன? - நண்பர்களே. நிறுத்துங்கள். 197 00:08:38,059 --> 00:08:40,979 யாரும் போகப் போவதில்லை. இந்த ரெய்டை ஒன்றாக முடிப்போம். 198 00:08:41,647 --> 00:08:42,940 என்னிடம் ஒரு திட்டம் உள்ளது. 199 00:08:50,197 --> 00:08:52,949 எவர்லைட் கோர்கனின் வசிப்பிடத்தில் உள்ள கோட்டை 200 00:08:52,950 --> 00:08:55,993 ரோரி, சோரிசானா, செத் ஆகியோர் எதிரிகளைத் தாக்கியதும் 201 00:08:55,994 --> 00:08:57,537 நான் பென்னையும் ஃபிரெட்டையும் அனுப்புகிறேன், சரியா? 202 00:08:57,538 --> 00:08:59,330 நாம் அனைவரும் ஒரே நேரத்தில் உள்ளே இல்லாத வரை, 203 00:08:59,331 --> 00:09:00,706 அது கிளிட்ச்சை வர வைக்காது. புரிந்ததா? 204 00:09:00,707 --> 00:09:02,209 - ஆம். புரிந்தது. - ஆம். 205 00:09:03,502 --> 00:09:05,920 பென். பென், நீ என்ன செய்கிறாய்? 206 00:09:05,921 --> 00:09:07,797 ஃபிரெட்டி கற்றுக்கொடுத்த நடனத்தை ஆடுகிறேன். 207 00:09:07,798 --> 00:09:09,257 நிறுத்து. நீ கவனம் செலுத்த வேண்டும். 208 00:09:09,258 --> 00:09:10,967 - நான் ஜாலியாக இருக்கிறேன். - அங்கே போய் உன் 209 00:09:10,968 --> 00:09:12,885 தாக்குதல்களைப் பயிற்சி செய். சரியா? 210 00:09:12,886 --> 00:09:14,136 சரி. 211 00:09:14,137 --> 00:09:17,057 - ஓ, ஆம். என்ன? - ஹேய், ஃபிரெட்டி. 212 00:09:18,183 --> 00:09:20,561 என் ரெஸ்யூமே பற்றி உன் பாஸ் எதுவும் கூறினாரா? 213 00:09:22,855 --> 00:09:23,980 ஆம். 214 00:09:23,981 --> 00:09:26,275 அவர்கள் அதை நிராகரித்துவிட்டனர். 215 00:09:27,150 --> 00:09:29,236 அதற்குத் தொடர்புடைய அனுபவம் இல்லை என்று கூறினார். 216 00:09:31,071 --> 00:09:32,905 - சரி. - வருந்துகிறேன், நண்பா. 217 00:09:32,906 --> 00:09:35,909 ஆம், அது பரவாயில்லை. ஆம், புரிகிறது. எனக்கு... 218 00:09:37,953 --> 00:09:39,328 - ஸ்குவாட் திரும்ப வந்துவிட்டது. - மண்வெட்டி! 219 00:09:39,329 --> 00:09:40,788 உள்ளே செல்வோம். 220 00:09:40,789 --> 00:09:42,665 - வா, பென். - போகலாம்! 221 00:09:42,666 --> 00:09:45,918 சரி. இது கிளிட்ச் ஆகவில்லை, ஆனால் அந்த அரக்கர்களை அழிக்கவில்லை. 222 00:09:45,919 --> 00:09:47,712 ஏனெனில் பெரும்பாலும் நான் கூறுவதை செத் கண்டுகொள்ளவில்லை. 223 00:09:47,713 --> 00:09:49,589 மன்னித்துவிடு. அவை மோசமானவை என நினைத்தேன். 224 00:09:49,590 --> 00:09:53,551 உனக்கு அதைப் பற்றியெல்லாம் தெரியும் அல்லவா, வில்லியே? 225 00:09:53,552 --> 00:09:56,179 எனக்கு உன்னைப் பற்றித் தெரியும், செத். 226 00:09:56,180 --> 00:09:59,140 கர்வமுள்ள ரெனீ மற்றும் இல்லாத டிம்மின் மகன். 227 00:09:59,141 --> 00:10:00,433 - கெல்லி... - சோரிசானா! 228 00:10:00,434 --> 00:10:02,227 சோரிசானா, பேசாதே. 229 00:10:03,187 --> 00:10:04,478 என்ன நடக்கிறது? 230 00:10:04,479 --> 00:10:06,105 தெரியாது. நீ ஏன் செத்திடம் கேட்கக் கூடாது? 231 00:10:06,106 --> 00:10:08,482 இதயம் இல்லாததால் அவனால் பேச முடியாமல் இருந்தால் தவிர. 232 00:10:08,483 --> 00:10:10,110 ஒன்று சொல்லவா, கெல்லி? 233 00:10:10,736 --> 00:10:12,321 நண்பர்களே, நிறுத்துங்கள். 234 00:10:13,238 --> 00:10:14,656 செத்தும் நானும் பிரிந்துவிட்டோம், டெவ். 235 00:10:15,866 --> 00:10:19,827 என்ன? இப்போதா? அங்கே என்ன நடந்தது? 236 00:10:19,828 --> 00:10:22,247 இல்லை, அது நாம் கடைசியாக செய்த ரெய்டுக்குப் பிறகு நடந்தது. 237 00:10:23,123 --> 00:10:24,248 எனக்கு அது தெரியும். 238 00:10:24,249 --> 00:10:26,167 நீங்கள் டேட் செய்யத் தொடங்கி, பிறகு பிரிந்தால், 239 00:10:26,168 --> 00:10:28,419 அது நம் கில்டை நாசமாக்கும், நாம் விளையாடுவதை நிறுத்துவோம் எனத் தெரியும்... 240 00:10:28,420 --> 00:10:29,837 இதனால்தான் உன்னிடம் சொல்லவில்லை, நண்பா. 241 00:10:29,838 --> 00:10:31,547 நீ இந்த கேம் பற்றி மிகவும் தீவிரமாக இருக்கிறாய். 242 00:10:31,548 --> 00:10:34,133 நாங்கள் இருவரும் இங்குதான் இருக்கிறோம். நீ கொஞ்சம் அமைதியாகிறாயா? 243 00:10:34,134 --> 00:10:36,969 அமைதியாகத்தான் உள்ளேன். எங்களுக்கு இப்படித் தெரிவதை நம்ப முடியவில்லை. 244 00:10:36,970 --> 00:10:41,098 அவள் மிகவும் நம்பும் அறைத் தோழியான எனக்குத் தெரியும். 245 00:10:41,099 --> 00:10:46,729 விரைவில் நாங்கள் யூசி சான்டா க்ரூஸில் ஒரே அறையில் தங்குவோம். கோ, பனானா ஸ்லக்ஸ்! 246 00:10:46,730 --> 00:10:49,066 அறைத் தோழிகளும் நெருங்கிய தோழிகளும், நெருங்கிய தோழிகளும் அறைத் தோழிகளும். 247 00:10:49,650 --> 00:10:51,025 புரிந்துகொள், கெல்லி. 248 00:10:51,026 --> 00:10:52,610 நீ நலமா, டெவ்? 249 00:10:52,611 --> 00:10:55,447 ஆம், நலம்தான். நீங்கள் நலம் என்றால் நான் நலம்தான். 250 00:10:56,198 --> 00:10:57,324 நாம் தொடர்ந்து விளையாடுவோம். 251 00:10:57,866 --> 00:10:59,492 லெவல் நிறைவடைந்தது 252 00:10:59,493 --> 00:11:00,576 அற்புதம். 253 00:11:00,577 --> 00:11:03,579 இது கிளிட்ச் ஆகவில்லை, அந்த அறையை நானே நிறைவுசெய்தேன். 254 00:11:03,580 --> 00:11:05,831 அவன் முழுவதும் எலும்புக்கூடுகளின் மீது உட்கார்ந்துகொண்டிருந்தான், நண்பா. 255 00:11:05,832 --> 00:11:08,876 நான் ஃபிங்கர் பிளாஸ்ட்டை முயன்றேன், ஆனால் யாரும் எனக்குக் கற்பிக்கவில்லை. 256 00:11:08,877 --> 00:11:11,671 நாம் இந்த சண்டையைக் கடந்துவிட்டோம், ஆனால் இந்தத் திட்டம் ஆபத்தானது. 257 00:11:11,672 --> 00:11:13,840 கிளிட்ச் இல்லாமலே எதிரிகள் இன்னும் கடினமாகத்தான் வருவார்கள். 258 00:11:13,841 --> 00:11:15,591 ஃபிங்கர் பிளாஸ்ட் மெக்கீ தொடர்ந்து விளையாடிக்கொண்டிருந்தால், 259 00:11:15,592 --> 00:11:18,387 - அது ரெய்டையே நாசமாக்கும். - சரி, நான் பார்த்துக்கொள்கிறேன். 260 00:11:19,012 --> 00:11:22,139 பார், பென், இது எவ்வளவு முக்கியம் என உனக்குத் தெரியவில்லை, சரியா? 261 00:11:22,140 --> 00:11:24,100 நாம் கவனம் செலுத்த வேண்டும். நாம் இந்த ரெய்டை முடிக்க வேண்டும். 262 00:11:24,101 --> 00:11:26,853 நான் கவனமாகத்தான் உள்ளேன். நான் வாய்வு வெளியேற்றுவதைச் செய்ய வேண்டும். 263 00:11:26,854 --> 00:11:29,355 சரி. ஆனால் அந்த ஆர்வத்தை 264 00:11:29,356 --> 00:11:31,149 உன் தாக்குதல்களில் காட்டுவோம். 265 00:11:31,775 --> 00:11:34,695 உன் தீர்மானமான தாக்குதலை சார்ஜ் செய்து, ஆனால் நான் சொல்லும் வரை விடக் கூடாது. சரியா? 266 00:11:35,737 --> 00:11:37,114 இப்போது! 267 00:11:39,408 --> 00:11:41,534 அருமை. நான் பெருமைப்படுகிறேன், தம்பி. அது அற்புதமாக இருந்தது. 268 00:11:41,535 --> 00:11:42,995 நீ நல்ல ஆசிரியர், டெவன். 269 00:11:43,579 --> 00:11:44,453 நன்றி. 270 00:11:44,454 --> 00:11:47,039 ஆம். நாம் முதலில் தொடங்கியபோது, நான்தான் அனைவருக்கும் கற்பிக்க வேண்டியிருந்தது. 271 00:11:47,040 --> 00:11:48,834 நான் அதில் சிறந்தவன் என நினைக்கிறேன். 272 00:11:49,418 --> 00:11:52,462 - முட்டாள்களுடன் ஆடுவது வேடிக்கைதான். - பென். அதைச் சொல்லாதே... 273 00:11:52,963 --> 00:11:54,839 ஒன்று சொல்லவா? அது கிடக்கட்டும். உள்ளே போவோம், முட்டாளே. 274 00:11:54,840 --> 00:11:56,591 ஆம், முட்டாள் சகோதரர்கள்! 275 00:11:56,592 --> 00:11:58,260 நாசமாய்ப் போன ஃபிரெட்டி. 276 00:12:01,889 --> 00:12:03,097 அனைவரும் கேளுங்கள். 277 00:12:03,098 --> 00:12:05,016 நாம் இந்த பாஸிடம் ஒவ்வொருவராக மோதப் போகிறோம். 278 00:12:05,017 --> 00:12:08,144 சேதப்படுத்துபவர்கள் முதலில், பின்னால் ஹீலிங் மற்றும் பஃபின் உதவியுடன். 279 00:12:08,145 --> 00:12:10,062 நாம் கவனமாக இருந்து, திட்டப்படி நடந்தால், 280 00:12:10,063 --> 00:12:12,732 கிளிட்ச்சை ஏற்படுத்தாமல் இந்த பாஸைத் தோற்கடிக்க முடியும். 281 00:12:12,733 --> 00:12:15,318 நம்மால் இது முடியும். மூன்றில் டீம் டாப் குயீஃப் சொல்லுங்கள். 282 00:12:15,319 --> 00:12:17,070 ஒன்று, இரண்டு, மூன்று. 283 00:12:17,654 --> 00:12:18,739 டீம் டாப் குயீஃப்! 284 00:12:20,532 --> 00:12:22,409 அடச்சே. 285 00:12:22,951 --> 00:12:24,703 {\an8}- பென். - போகலாம்! 286 00:12:26,330 --> 00:12:27,497 {\an8}அருமை, பென். 287 00:12:28,165 --> 00:12:29,081 {\an8}அடச்சே. ஜோடிகள். 288 00:12:29,082 --> 00:12:31,168 {\an8}ரோரியும் சோரிசானாவும் கவனம் செலுத்துங்கள். 289 00:12:32,002 --> 00:12:33,169 {\an8}நகரு! 290 00:12:33,170 --> 00:12:34,338 {\an8}இரு... 291 00:12:35,506 --> 00:12:37,215 - அடச்சே! இறந்துவிட்டேன்! - அடச்சே! 292 00:12:37,216 --> 00:12:38,425 {\an8}செத். ஃபிரெட்டி. 293 00:12:39,092 --> 00:12:39,927 {\an8}செத், திரும்பு! 294 00:12:40,511 --> 00:12:41,844 - அடச்சே! - முட்டாள்! 295 00:12:41,845 --> 00:12:43,180 {\an8}ரோரியும் பென்னும். 296 00:12:45,891 --> 00:12:47,643 {\an8}அடச்சே! 297 00:12:51,563 --> 00:12:54,273 அடச்சே! நான் ஏதாவது செய்ய வேண்டும். இந்த முட்டாள்கள் என்னை நம்பியுள்ளனர். 298 00:12:54,274 --> 00:12:55,817 ஒருவேளை நான் வேறு ஆயுதத்தை முயற்சிக்கலாம்... 299 00:13:04,993 --> 00:13:07,037 ஃபிங்கர் பிளாஸ்ட்! 300 00:13:07,871 --> 00:13:09,664 {\an8}சரி. பென் இன்னும் ரீஸ்பானிங் ஆகிறான். 301 00:13:09,665 --> 00:13:12,251 {\an8}அவன் வருவதற்குள் நாம் அனைவரும் கோர்கானை ஒன்றாகத் தாக்குவோம். 302 00:13:12,793 --> 00:13:14,837 {\an8}டீம் டாப் குயீஃப்! 303 00:13:17,047 --> 00:13:18,840 {\an8}அருமை. நண்பர்களே, இது வேலை செய்கிறது. 304 00:13:18,841 --> 00:13:20,967 {\an8}- இல்லை. தொடர்ந்து தாக்குங்கள். - ஃபிங்கர் பிளாஸ்ட்! 305 00:13:20,968 --> 00:13:22,760 {\an8}இரு, பென். வேண்டாம்! 306 00:13:22,761 --> 00:13:24,428 {\an8}- என்ன இது? - நிஜமாகவா? 307 00:13:24,429 --> 00:13:26,849 {\an8}நீ என்ன... அடக் கடவுளே! 308 00:13:28,684 --> 00:13:30,476 அடச்சே, பென். என்ன அது? 309 00:13:30,477 --> 00:13:32,270 ஃபிங்கர் பிளாஸ்ட்டைக் கண்டுபிடித்துவிட்டேன். 310 00:13:32,271 --> 00:13:33,855 அவ்வளவுதான். நான் அவனை வெளியேற்றுகிறேன். 311 00:13:33,856 --> 00:13:35,064 என் அம்மா பிறகு என்னைத் திட்டிக்கொள்ளட்டும். 312 00:13:35,065 --> 00:13:37,525 கமான், டேவ். அவன் சிறுவன். அவனுக்கு ஒன்றும் தெரியாது. 313 00:13:37,526 --> 00:13:39,485 அவன் நம் கேமை சொதப்புகிறான். 314 00:13:39,486 --> 00:13:41,988 யாராவது போக வேண்டும் அல்லது இந்த கேம் தொடர்ந்து கிளிட்ச் ஆகும். 315 00:13:41,989 --> 00:13:44,824 - அது அவன்தான். - பார், இது பிரச்சினையை முடிக்குமெனில், 316 00:13:44,825 --> 00:13:47,618 நான் போகிறேன். எப்படியும் எனக்கு வேறு வேலை உள்ளது. 317 00:13:47,619 --> 00:13:49,036 உனக்கு என்ன வேலை இருக்கப் போகிறது? 318 00:13:49,037 --> 00:13:51,205 நீதான் இந்த உலகத்திலேயே சலிப்பான ஆள், செத். 319 00:13:51,206 --> 00:13:53,583 - வாயை மூடு, ஃபிரெட்டி. - ஓ, ஆம், மன்னித்துவிடு. 320 00:13:53,584 --> 00:13:54,667 நீ பிசியாகத்தான் இருப்பாய். 321 00:13:54,668 --> 00:13:57,336 வரலாற்று உள்நாட்டுப் போர் பொம்மைகளுக்கு பெயிண்ட் அடிக்க வேண்டியிருக்கும், 322 00:13:57,337 --> 00:13:59,338 அல்லது குதூகலமாக இருக்க எதுவும் இதழ்கள் இருக்கும். 323 00:13:59,339 --> 00:14:00,673 நான் என் காதலியைச் சந்திக்கிறேன். 324 00:14:00,674 --> 00:14:02,759 - சரி. - என்ன? 325 00:14:03,844 --> 00:14:05,596 நீ டேட் செய்கிறாயா? 326 00:14:06,346 --> 00:14:07,930 நீ ஒழுக்கம் கெட்டவன். 327 00:14:07,931 --> 00:14:09,432 நான் கிறிஸ்டன் டேவிஸை டேட் செய்கிறேன். 328 00:14:09,433 --> 00:14:11,518 இரு. பிஸ்-ஸ்டெயின் டேவிஸா? 329 00:14:12,019 --> 00:14:13,311 நீ பிஸ்-ஸ்டெயின் டேவிஸை டேட் செய்கிறாயா? 330 00:14:13,312 --> 00:14:14,896 சரி. அது இரண்டாம் வகுப்பில் நடந்தது. 331 00:14:14,897 --> 00:14:17,815 அவள் ஒன்றும் சிறுநீர் கழிக்கவில்லை. தன் தண்ணீர் பாட்டிலில் உட்கார்ந்துவிட்டாள். 332 00:14:17,816 --> 00:14:18,900 நண்பர்களே. 333 00:14:18,901 --> 00:14:21,611 - எனில் ஏன் சிறுநீர் நாற்றம் வந்தது, ப்ரோ? - நண்பர்களே, நிறுத்துங்கள். சரியா? 334 00:14:21,612 --> 00:14:23,529 நீங்கள் யாரும் போகவில்லை. பென்தான் போகிறான். 335 00:14:23,530 --> 00:14:25,114 ஹேய், நிச்சயமாகவா, டெவ்? 336 00:14:25,115 --> 00:14:28,826 ஆம், பரவாயில்லை. அவனிடம் கொஞ்சம் பேசிவிட்டு வருகிறேன். 337 00:14:28,827 --> 00:14:31,121 சரி. நாங்கள் கீபோர்டை விட்டு விலகியிருக்கிறோம். 338 00:14:35,292 --> 00:14:37,335 பார், பென், நீ போக வேண்டும். 339 00:14:37,336 --> 00:14:39,463 நான் போக வேண்டியதில்லை. நான் வாய்வுதான் வெளியேற்றுகிறேன். 340 00:14:40,047 --> 00:14:42,299 இல்லை, அதாவது, 341 00:14:43,759 --> 00:14:45,343 நீ கேமிலிருந்து வெளியேற வேண்டும். 342 00:14:45,344 --> 00:14:46,595 என்ன சொல்கிறாய்? 343 00:14:47,513 --> 00:14:49,597 சரியாகத்தான் கேட்டாய், நண்பா. நீ லாக் ஆஃப் செய்ய வேண்டும். 344 00:14:49,598 --> 00:14:52,016 ஆனால் நீ கற்பித்தது போல நான் தாக்கினேன். 345 00:14:52,017 --> 00:14:53,100 ஆம். 346 00:14:53,101 --> 00:14:54,268 நான் நீ சொல்வதைக் கேட்டேன். 347 00:14:54,269 --> 00:14:56,604 நான் ஃபிங்கர் பிளாஸ்ட் செய்தேன் எனத் தெரியும், ஆனால் நான் உதவியதாக நினைத்தேன். 348 00:14:56,605 --> 00:14:57,689 பென், கமான். 349 00:14:58,190 --> 00:15:00,316 நான் உங்களுடன் விளையாட விரும்புகிறேன். 350 00:15:00,317 --> 00:15:02,860 சகோதரர்களும் அறை நண்பர்களும், அறை நண்பர்களும் சகோதரர்களும். 351 00:15:02,861 --> 00:15:04,404 உனக்குப் புரியவில்லை, பென். 352 00:15:05,113 --> 00:15:08,242 சரியா? இது என்னுடைய மற்றும் என் நண்பர்களின் கேம், நீ இதை நாசமாக்குகிறாய். 353 00:15:08,825 --> 00:15:09,825 நீ போக வேண்டும். 354 00:15:09,826 --> 00:15:13,037 ப்ளீஸ், டெவன். நான் விளையாட வேண்டும். 355 00:15:13,038 --> 00:15:15,207 என்னைப் போக வைக்காதே. ப்ளீஸ், டெவ... 356 00:15:19,920 --> 00:15:21,212 நீங்கள் நலமா? 357 00:15:21,213 --> 00:15:22,381 நலம். போகலாம். 358 00:15:25,133 --> 00:15:26,926 {\an8}வால்கைரியின் குன்றுகள் 359 00:15:26,927 --> 00:15:28,010 மினடோரின் நிலவறை 360 00:15:28,011 --> 00:15:29,388 ஹைட்ரா வானம் கொலிஸியம் 361 00:15:29,972 --> 00:15:32,932 கடவுளே. ஒருவழியாக. இங்கே வர நமக்கு ஐந்தாண்டுகள் ஆகியுள்ளன. 362 00:15:32,933 --> 00:15:34,517 இது இன்னும் முடியவில்லை. 363 00:15:34,518 --> 00:15:38,020 இறுதி பாஸ் மிகவும் கடினம் எனப் படித்தேன். எனவே இதைத்தான் செய்யப் போகிறோம். 364 00:15:38,021 --> 00:15:39,897 அங்கே மூன்று ஆக்டிவேஷன் வட்டங்கள் உள்ளன, 365 00:15:39,898 --> 00:15:42,149 மூன்றையும் ஆக்டிவேட் செய்தால் ஒரு கவசம் தோன்றும், 366 00:15:42,150 --> 00:15:44,110 இதைத் தோற்கடிப்பதற்கான வாய்ப்பையாவது அது கொடுக்கும். 367 00:15:44,111 --> 00:15:46,737 செத், நீ ஷேடோ ஸ்டெப்பை உருவாக்கித் தொடங்கு, பிறகு... 368 00:15:46,738 --> 00:15:47,656 சரி. 369 00:15:49,324 --> 00:15:52,326 அடச்சே. நான் இதைப் பேசியாக வேண்டும். ஹேய், அம்மா. 370 00:15:52,327 --> 00:15:53,786 உன் தம்பியை வெளியேற்றிவிட்டாயா? 371 00:15:53,787 --> 00:15:56,122 என்ன? இல்லை, அதாவது... ஆம். 372 00:15:56,123 --> 00:16:00,126 அவனை வெளியேறும்படி கூறினேன், ஆனால்... அம்மா. அம்மா, கத்துவதை நிறுத்துங்கள். 373 00:16:00,127 --> 00:16:01,712 அடடா. 374 00:16:02,337 --> 00:16:04,130 நண்பர்களே, நான் போக வேண்டும் என நினைக்கிறேன். 375 00:16:04,131 --> 00:16:06,132 அங்கே பிரச்சினை பெரிதாகப் போவது போலத் தெரிகிறது. 376 00:16:06,133 --> 00:16:09,010 ஆம். பிஸ்-ஸ்டெயினிடம் போ. ஒருவருக்கொருவர் கிருமிகளைப் பரிமாறிக்கொள்ளுங்கள். 377 00:16:09,011 --> 00:16:12,096 ஆம்! அவனை இழு! நரகத்திற்குள் அவனை இழு. 378 00:16:12,097 --> 00:16:13,389 அவள் பெயர் கிறிஸ்டன், ரோரி. 379 00:16:13,390 --> 00:16:15,349 - ஹேய், நண்பர்களே. மன்னிக்கவும். - அப்படியா? 380 00:16:15,350 --> 00:16:17,226 ஹேய் டெவ். செத் கிளம்புகிறான். 381 00:16:17,227 --> 00:16:18,769 எனவே உன் திட்டத்தை மாற்ற வேண்டியிருக்கலாம். 382 00:16:18,770 --> 00:16:20,521 - இரு. என்ன? - நீ போவதாக இருந்தால் போ. 383 00:16:20,522 --> 00:16:22,857 - என்ன செய்ய வேண்டும் என்று சொல்லாதே. - நீ அதை பத்து முறை கூறிவிட்டாய். 384 00:16:22,858 --> 00:16:24,942 கமான், நண்பர்களே. யாரும் போகப் போவதில்லை. வாருங்கள். 385 00:16:24,943 --> 00:16:26,611 அவன் போகட்டும், டெவன். 386 00:16:26,612 --> 00:16:29,155 அவன் தனது சிறுநீர் குகைக்கு அவனது சிறுநீர் ராணியுடன் போகட்டும். 387 00:16:29,156 --> 00:16:30,948 ஒன்று சொல்லவா? வாயை மூடு, கெல்லி. சரியா? 388 00:16:30,949 --> 00:16:32,909 - அவளிடம் அப்படிப் பேசாதே. - கடவுளே. 389 00:16:32,910 --> 00:16:35,786 இந்த நாடகத்தை நிறுத்துங்கள். இந்த கில்டிலிருந்து வெளியேற ஆர்வமாக இருக்கிறேன். 390 00:16:35,787 --> 00:16:37,330 ஒன்று தெரியுமா? இது கிடக்கிறது. நான் தொடங்குகிறேன். 391 00:16:37,331 --> 00:16:39,415 - இரு. வேண்டாம்! - என்ன? 392 00:16:39,416 --> 00:16:41,083 - நன்றி, ஃபிரெட்டி. - சரி. 393 00:16:41,084 --> 00:16:42,169 ஃபிரெட்டி! 394 00:16:43,879 --> 00:16:45,547 {\an8}ஹைட்ரா 395 00:16:47,216 --> 00:16:49,383 {\an8}செத், அதன் கண்களுக்கு குறி வை, முட்டாள். 396 00:16:49,384 --> 00:16:51,385 {\an8}கடவுளே. ஏன் நீ மோசமானவளாக இருக்கிறாய், ரோரி? 397 00:16:51,386 --> 00:16:53,305 {\an8}இதனால்தான் நாம் பிரிந்தோம். 398 00:16:53,889 --> 00:16:56,098 {\an8}இல்லை. உனக்கென்று ஒரு வாழ்க்கை இல்லாததால் நாம் பிரிந்தோம். 399 00:16:56,099 --> 00:16:58,017 {\an8}நீ உன் உள்ளாடையில் அனிமே பார்த்துக்கொண்டே இருக்கிறாய். 400 00:16:58,018 --> 00:16:59,852 {\an8}எனக்கொரு வாழ்க்கை உள்ளது. 401 00:16:59,853 --> 00:17:02,064 {\an8}அது கிறிஸ்டனுடன் சிறப்பாக உள்ளது. 402 00:17:02,898 --> 00:17:03,899 {\an8}நாசமாய்ப் போ, செத். 403 00:17:07,611 --> 00:17:09,905 {\an8}ஃபிரெட்டி, என்ன கூறினாய்? நீ இனி விளையாடப் போவதில்லையா? 404 00:17:10,656 --> 00:17:13,366 {\an8}அதாவது, கூகுளில் ஒரு கில்டைக் கண்டறிந்தேன், கிளிட் ஹௌண்ட்ஸ், 405 00:17:13,367 --> 00:17:14,866 {\an8}அதில் நான் சேரப் போகிறேன். 406 00:17:14,867 --> 00:17:16,117 {\an8}என்னிடம் போதுமான எக்ஸ்பி இல்லை. 407 00:17:16,118 --> 00:17:19,121 {\an8}ஆனால் இந்த பாஸை வீழ்த்தியதும், என் லெவல் அதிகரித்து அவர்களிடம் சேர முடியும். 408 00:17:19,122 --> 00:17:20,623 {\an8}எங்களைப் பயன்படுத்திக்கொள்கிறாயா? 409 00:17:20,624 --> 00:17:22,334 {\an8}நான்... ஆம், நாம் ஜெயித்தால். 410 00:17:23,502 --> 00:17:25,336 {\an8}வாயில் சுவாசித்து, டிராகன் பால் ஸீ ஆபாசக் கதை எழுதும் பெண்களைத்தான் உனக்குப் 411 00:17:25,337 --> 00:17:26,879 {\an8}- பிடிக்கும் எனத் தெரிந்திருக்க வேண்டும். - இல்லை, 412 00:17:26,880 --> 00:17:29,131 {\an8}தங்கள் காதலர்களை அவர்களுக்குப் பிடிக்கும் விஷயங்களுக்காக அவமானப்படுத்தி, 413 00:17:29,132 --> 00:17:31,300 {\an8}கூலாக இருக்க முயற்சிக்கும் பெண்களை நான் விரும்புவதில்லை. 414 00:17:31,301 --> 00:17:33,678 {\an8}கென்னின் மகள், கோரல்களைச் சரிசெய்பவள், ரேச்சலின் சகோதரியான 415 00:17:33,679 --> 00:17:36,138 {\an8}ரோரியை அவமானப்படுத்த உனக்கு எவ்வளவு தைரியம்? 416 00:17:36,139 --> 00:17:38,766 {\an8}சரி, கெல்லி, நீ அவற்றைக் கூறுவதற்கு முன், சான்டா க்ரூஸில் அவளது அறைத் தோழி 417 00:17:38,767 --> 00:17:40,768 {\an8}பற்றி நீ ஏன் அவளிடம் கேட்கக் கூடாது? 418 00:17:40,769 --> 00:17:42,688 {\an8}செத், வேண்டாம். 419 00:17:44,940 --> 00:17:45,941 {\an8}அடச்சே. 420 00:17:46,650 --> 00:17:48,025 {\an8}நீ எங்களை விட்டுப் போவதை என்னால் நம்ப முடியவில்லை. 421 00:17:48,026 --> 00:17:50,152 {\an8}என்னை மன்னித்துவிடுங்கள். 422 00:17:50,153 --> 00:17:51,946 {\an8}ஆனால், நான் உங்களைவிட அதிகமாக வளர்ந்துவிட்டேன். 423 00:17:51,947 --> 00:17:52,989 {\an8}தனிப்பட்ட பிரச்சினை எதுவுமில்லை. 424 00:17:52,990 --> 00:17:55,616 {\an8}அது எப்படி தனிப்பட்டதாக இல்லாமல் இருக்கும்? உன் நண்பர்களை விட்டுச் செல்கிறாய். 425 00:17:55,617 --> 00:17:57,076 {\an8}என் வாழ்க்கையை முன்னேற்றுவதற்காக 426 00:17:57,077 --> 00:17:58,787 {\an8}என்னைக் கெட்டவன் ஆக்காதே, சரியா? 427 00:17:59,538 --> 00:18:03,124 {\an8}அந்த செத் பாம்பு என்ன கக்குகிறது, ரோரி? 428 00:18:03,125 --> 00:18:04,750 {\an8}அதை விடு. அவன் முட்டாள்தனமாகப் பேசுகிறான். 429 00:18:04,751 --> 00:18:07,712 {\an8}நான் முட்டாள்தனமாகப் பேசுகிறேனா? நான் என் தோழியிடம் பொய் கூறவில்லை. 430 00:18:07,713 --> 00:18:09,672 {\an8}அவன் என்ன பேசுகிறான், ரோரி? 431 00:18:09,673 --> 00:18:14,386 {\an8}நான் என் வாழ்க்கையை நன்றாக நடத்துகிறேன். அதை முன்னேற்றுகிறேன். 432 00:18:14,970 --> 00:18:17,054 {\an8}ப்ரோ, அது உண்மையில்லை என நம் இருவருக்கும் தெரியும். 433 00:18:17,055 --> 00:18:19,850 {\an8}- அது பெரிய விஷயம், இல்லை, கெல்லி. - அவளிடம் சொல், ரோரி... 434 00:18:21,560 --> 00:18:22,561 {\an8}அல்லது நான் சொல்வேன். 435 00:18:23,937 --> 00:18:25,480 {\an8}நான் உன் அறைத் தோழியாக இருக்க விரும்பவில்லை. 436 00:18:25,981 --> 00:18:27,232 {\an8}- என்ன? - இல்லை! 437 00:18:27,733 --> 00:18:28,941 {\an8}ஏன்? 438 00:18:28,942 --> 00:18:31,195 {\an8}ரோரி, ஏன்? 439 00:18:32,779 --> 00:18:34,114 {\an8}ஏன், ரோரி? 440 00:18:34,740 --> 00:18:36,157 {\an8}ரோரி, ஏன்? 441 00:18:36,158 --> 00:18:38,659 {\an8}- ஏனெனில் நீ மிகவும் விசித்திரமானவள். - நண்பர்களே. 442 00:18:38,660 --> 00:18:39,953 {\an8}கெல்லி, நீ... 443 00:18:40,579 --> 00:18:42,998 {\an8}உன்னைச் சமாளிக்க முடியாது. அது களைப்பாக இருக்கும். 444 00:18:43,790 --> 00:18:46,210 {\an8}நான் கல்லூரியில் புதிதாகத் தொடங்க விரும்புகிறேன், சரியா? 445 00:18:48,504 --> 00:18:51,797 {\an8}- நீ மோசம் எனத் தெரியும், ரோரி, ஆனால் அடேங்கப்பா. - வாயை மூடு, ஃபிரெட்டி. 446 00:18:51,798 --> 00:18:53,466 {\an8}- நீ ஏன் அவளுக்காகப் பேசுகிறாய்? - ஹேய். 447 00:18:53,467 --> 00:18:55,343 {\an8}நீ பிஸ்-ஸ்டெயினில் மூழ்கிவிட்டாய், நண்பா. 448 00:18:55,344 --> 00:18:58,804 {\an8}நண்பர்களே, நிறுத்துங்கள்! ஒருவருக்கொருவர் திட்டுவதை நிறுத்துங்கள். நாம் நண்பர்கள். 449 00:18:58,805 --> 00:18:59,973 {\an8}நாம் நண்பர்கள் இல்லை போல. 450 00:19:02,142 --> 00:19:05,229 {\an8}நண்பர்களாக இருந்தோம், ஆனால் இனிமேல் இல்லை. 451 00:19:19,701 --> 00:19:22,829 நண்பர்களே, நாம் கொஞ்சம் வீடியோ சாட்டுக்குப் போகலாமா? 452 00:19:23,997 --> 00:19:26,249 {\an8}கேமை இடைநிறுத்து - கேமை இடைநிறுத்த விரும்புகிறீர்களா? 453 00:19:26,250 --> 00:19:27,251 {\an8}இல்லை - ஆம் 454 00:19:29,545 --> 00:19:34,632 பாருங்கள், அது தீவிரமடைந்துவிட்டது எனத் தெரியும். 455 00:19:34,633 --> 00:19:40,429 எனவே நாம் என்ன நடந்தது என்பதைப் பற்றிப் பேச வேண்டும். 456 00:19:40,430 --> 00:19:41,515 சரியா? 457 00:19:42,474 --> 00:19:44,726 நான் கிறிஸ்டனுடன் போய் இருக்கிறேன். 458 00:19:45,352 --> 00:19:47,688 ஆம், நானும் வெளியே போகிறேன். 459 00:19:48,605 --> 00:19:49,772 என்ன... 460 00:19:49,773 --> 00:19:51,315 நண்பர்களே, நம்மால்... 461 00:19:51,316 --> 00:19:52,900 நம்மால் இந்த இரவை இப்படி விட்டுச் செல்ல முடியாது. 462 00:19:52,901 --> 00:19:54,569 நாம் இதைப் பற்றிப் பேச வேண்டும். 463 00:19:54,570 --> 00:19:56,446 யாரும் பேச விரும்பவில்லை, டெவ். 464 00:19:58,365 --> 00:20:01,075 சரி. எனக்குப் புரிகிறது. 465 00:20:01,076 --> 00:20:03,244 அதாவது, நாம் பேச வேண்டியதில்லை. 466 00:20:03,245 --> 00:20:04,162 அது... 467 00:20:06,039 --> 00:20:08,959 இதை வேறு தேதிக்குத் திட்டமிடுவோம். அடுத்து அனைவரும் எப்போது வேலையின்றி இருப்பீர்கள்? 468 00:20:11,503 --> 00:20:14,755 நண்பர்களே. கமான். நாம் இந்த ரெய்டை முடிக்க வேண்டும், 469 00:20:14,756 --> 00:20:17,717 பிறகு வரிசையாக நான்கு க்வெஸ்ட்டுகள் உள்ளன. 470 00:20:17,718 --> 00:20:22,346 நண்பா, இதை விடு. இது முடிந்துவிட்டது. நாம் இனி விளையாடப் போவதில்லை. 471 00:20:22,347 --> 00:20:25,308 சரி. போய்த் தொலை, ஃபிரெட்டி. ஆம். நாம் விளையாடப் போவதில்லை. 472 00:20:25,309 --> 00:20:28,061 - சரியா? நாம்... - அவன் சொல்வது சரிதான். இது முடிந்துவிட்டது. 473 00:20:28,854 --> 00:20:31,898 அனைத்திற்கும் அதற்கான காலம் இருக்கும், அனைத்தும் இறக்கும். 474 00:20:31,899 --> 00:20:34,985 இல்லை! இது இறக்க வேண்டியதில்லை. 475 00:20:36,820 --> 00:20:38,988 எல்லாம் இறக்க வேண்டியதில்லை, சரியா? 476 00:20:38,989 --> 00:20:43,160 நாம் ஒன்றாக பலவற்றைச் செய்துள்ளோம், நண்பர்களே. நம்மால் இதைச் சரிசெய்ய முடியும். 477 00:20:44,912 --> 00:20:45,913 நம்மால்... 478 00:20:50,417 --> 00:20:51,585 ஃபிரெட்டி கூறியது சரிதான். 479 00:20:53,295 --> 00:20:54,963 என் வாழ்க்கை மோசமாக உள்ளது. 480 00:20:55,589 --> 00:21:01,761 சரியா? எனக்கு... எனக்கு வேலையோ காதலியோ இல்லை, புரிகிறதா? 481 00:21:01,762 --> 00:21:03,012 நான் கல்லூரிக்குச் செல்லவில்லை. 482 00:21:03,013 --> 00:21:06,058 நான் என் தம்பியுடன் வசிக்கிறேன். 483 00:21:08,644 --> 00:21:11,020 எனக்கு... எனக்கு நான் என்ன செய்யப் போகிறேன் எனத் தெரியாது, சரியா? 484 00:21:11,021 --> 00:21:12,814 எனக்கு... 485 00:21:14,525 --> 00:21:16,109 எனக்கு வேறெதுவும் இல்லை. 486 00:21:17,361 --> 00:21:19,905 இந்த கேம், நம் கில்ட், 487 00:21:21,198 --> 00:21:22,198 இதுதான் எனக்கு இருப்பது. 488 00:21:22,199 --> 00:21:23,617 சரியா? ப்ளீஸ்... 489 00:21:26,286 --> 00:21:27,287 போகாதீர்கள். 490 00:21:27,871 --> 00:21:28,872 ப்ளீஸ். 491 00:21:31,625 --> 00:21:34,043 என்னை மன்னித்துவிடு, நண்பா. 492 00:21:34,044 --> 00:21:39,800 ஆனால் இது வேடிக்கையாக இருக்க வேண்டும், ஆனால் இனி அப்படி இல்லை. 493 00:21:41,718 --> 00:21:42,718 பிறகு பார்க்கலாம், ப்ரோ. 494 00:21:42,719 --> 00:21:43,971 ஃபிரெட்டி, நீ... 495 00:21:46,348 --> 00:21:48,934 இதைக் கூறுவதை வெறுக்கிறேன், டெவ், ஆனால் ஃபிரெட்டி கூறுவதை நான் ஏற்கிறேன். 496 00:21:51,937 --> 00:21:54,648 ஆனால் உனக்கு பிறகு கால் செய்கிறேன், சரியா? 497 00:21:57,025 --> 00:21:58,068 உன்னை நேசிக்கிறேன், நண்பா. 498 00:22:04,449 --> 00:22:05,741 பை, டெவ். 499 00:22:05,742 --> 00:22:10,330 அனைத்தும் உனக்கு நன்றாக நடக்கட்டும். 500 00:22:11,123 --> 00:22:13,625 இல்லை. நீ... 501 00:22:15,169 --> 00:22:16,044 கெல்லி. 502 00:22:18,338 --> 00:22:22,259 ஒரு கட்டத்திற்கு, நீ நியாயமான, உன்னதமான தலைவனாக இருந்தாய். 503 00:22:26,388 --> 00:22:29,099 மன்னித்துவிடு, டெவ். பிறகு சந்திக்கலாம். 504 00:22:40,110 --> 00:22:42,404 ரெய்டு தோல்வியடைந்தது 505 00:23:31,286 --> 00:23:33,955 ஓர் இனிப்பான அமுதத்தைக் கொடு, நண்பா. 506 00:23:33,956 --> 00:23:36,333 கெல்லி, சோரிசானா. 507 00:23:37,125 --> 00:23:38,960 வணக்கம், டெவன். 508 00:23:38,961 --> 00:23:40,587 உன்னை ஆன்லைனில் பார்ப்பது ஆச்சரியமாக உள்ளது. 509 00:23:41,213 --> 00:23:45,341 மேலும் இப்போது என் பெயர் நாய்விஸ் லூதானா. 510 00:23:45,342 --> 00:23:46,509 புதிய கில்டில் சேர்ந்துள்ளேன். 511 00:23:46,510 --> 00:23:49,512 என் புதிய கேரக்டருக்கு ஒரு பொருளை மாற்றத்தான் லாக் இன் செய்தேன். 512 00:23:49,513 --> 00:23:51,848 அற்புதம். நீ இன்னும் விளையாடுவதில் எனக்கு மகிழ்ச்சி. 513 00:23:51,849 --> 00:23:56,143 ஆம். நீ அதில் இணைய விரும்புகிறாயா? 514 00:23:56,144 --> 00:23:58,355 அனைவரும் ரோல்-பிளே செய்ய வேண்டுமா? 515 00:24:00,566 --> 00:24:03,902 - நாங்கள் அனைவரும் எல்விஷ் பேசுவோம் என்று அர்த்தம். - ஆம். வேண்டாம். கல்லூரி எப்படிப் போகிறது? 516 00:24:04,736 --> 00:24:06,070 நான் போகவில்லை. 517 00:24:06,071 --> 00:24:09,490 ட்விட்ச்சில் வேடமணிந்து நிறைய உணவு உண்பது 518 00:24:09,491 --> 00:24:11,242 மிகவும் லாபகரமானதாக உள்ளது. 519 00:24:11,243 --> 00:24:13,327 - இரு, என்ன? - ஆம். நேற்று, 520 00:24:13,328 --> 00:24:16,998 3,000 டாலருக்காக ஆறு நாஷ்வில் ஹாட் சிக்கன் சாப்பிட்டேன். 521 00:24:16,999 --> 00:24:19,083 - அது அற்புதமாக இருந்தது. - அடக் கடவுளே. 522 00:24:19,084 --> 00:24:21,252 நீ என்ன செய்கிறாய்? 523 00:24:21,253 --> 00:24:23,921 நான்... அதாவது, நான் பெரும்பாலும் வேலை செய்கிறேன். பணம் சேமிக்கிறேன். 524 00:24:23,922 --> 00:24:25,590 சகஜமான அளவு உணவை உண்கிறேன். 525 00:24:25,591 --> 00:24:28,760 நான் மீண்டும் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கிறேன். ஆசிரியர் ஆவது பற்றி யோசிக்கிறேன். 526 00:24:29,344 --> 00:24:31,138 அது அற்புதமானது. 527 00:24:31,638 --> 00:24:34,433 நீ அற்புதமான ஆசிரியராக இருப்பாய். 528 00:24:35,100 --> 00:24:38,477 மேலும், நீ விளையாடுகிறாயா அல்லது... 529 00:24:38,478 --> 00:24:42,316 எப்போதாவது. ஆம். இது முன்பு போல இல்லை. 530 00:24:43,984 --> 00:24:47,821 நமது சாகசங்கள் பற்றி அடிக்கடி யோசிப்பேன். 531 00:24:49,072 --> 00:24:52,034 கண்டிப்பாக ஆனால் உயிரூட்டமான தோழமை. 532 00:24:52,826 --> 00:24:53,660 பென். 533 00:24:55,078 --> 00:24:57,998 மாறாதது என நான் நினைத்த பிணைப்பு. 534 00:24:59,333 --> 00:25:03,337 சில நேரங்களில் அந்த நினைவுகள் என்னை சோகத்தில் ஆழ்த்தும், 535 00:26:00,310 --> 00:26:01,311 அருமை, நண்பா. 536 00:26:08,026 --> 00:26:11,113 உன் கில்டில் எனக்கு இடம் கிடைக்குமா அல்லது... 537 00:26:12,990 --> 00:26:14,907 - அதற்கு, இடமுள்ளது என்று அர்த்தம். - ஒன்று சொல்லவா? பரவாயில்லை. 538 00:26:14,908 --> 00:26:17,327 இல்லை. நான் உனக்குக் கற்பிக்கிறேன். நான் சொல்வதை திரும்ப சொல். 539 00:26:22,624 --> 00:26:24,126 ஆம். 540 00:26:25,127 --> 00:26:26,919 ஆம். நீ கற்றுக்கொண்டாய். 541 00:26:26,920 --> 00:26:29,130 ஆம். சரி. என்னால் இதைச் செய்ய முடியலாம். 542 00:26:29,131 --> 00:26:31,300 - என்னால் இதைச் செய்ய முடியலாம். சரி. - ஆம், கண்டிப்பாக. 543 00:26:44,021 --> 00:26:44,937 சார்லி டே & மேகன் கான்ஸ் & ராப் மிக்கெல்ஹென்னி 544 00:26:44,938 --> 00:26:46,023 உருவாக்கிய மிதிக் குவெஸ்ட்டை அடிப்படையாகக் கொண்டது 545 00:27:50,003 --> 00:27:52,005 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம்