1 00:00:08,634 --> 00:00:10,302 The Studio-வில் இதற்கு முன்பு 2 00:00:10,385 --> 00:00:12,179 யோ! டேவ் ஃபிராங்கோ பேசுகிறேன். 3 00:00:12,262 --> 00:00:13,972 ஹாய்! நான் கொஞ்சம் குடித்திருக்கிறேன், 4 00:00:14,056 --> 00:00:16,391 ஆனால் கடந்த எபிசோடை சுருக்கமாக சொல்ல என்னால் முடிந்ததை செய்கிறேன், 5 00:00:16,475 --> 00:00:18,310 ஏனென்றால் நிறைய விஷயங்கள் நடந்துவிட்டன. 6 00:00:18,393 --> 00:00:21,438 எனவே குழு சினிமாகானுக்காக வேகாஸில் இருக்க வேண்டும், 7 00:00:21,522 --> 00:00:22,856 அது மாபெரும் மாநாடு போல, 8 00:00:22,940 --> 00:00:26,276 அங்கே ஸ்டுடியோக்கள் தங்கள் படங்களை வெளியிடுவார்கள், அப்போதுதான் திடீரென்று 9 00:00:26,360 --> 00:00:30,489 கான்டினென்டலை அமேசான் வாங்கப் போவதாகவும், அவர்கள் தங்கள் வேலையை இழக்கப் போவதாகவும் 10 00:00:30,572 --> 00:00:32,824 மேட்டிடம் கிரிஃபின் சொல்கிறார். 11 00:00:32,908 --> 00:00:34,952 ஆனால் அவர்கள் விளக்கக்காட்சியை சிறப்பாக செய்துவிட்டால், 12 00:00:35,035 --> 00:00:38,330 விற்பனையை தடுத்து அவர்களுடைய வேலைகளைக் காப்பாற்றிக்கொள்ள முடியும். 13 00:00:38,413 --> 00:00:39,748 மேட் மிகப்பெரிய பார்ட்டியை நடத்துகிறார், 14 00:00:39,831 --> 00:00:43,335 அங்கே ஸோ க்ராவிட்ஸும் குழுவினரும் நிறைய போதை காளான்களை சாப்பிடுகிறார்கள், 15 00:00:43,418 --> 00:00:47,756 குறிப்பாக கிரிஃபின் அளவுக்கதிகமாக குடித்ததுதான் மிகவும் பயமாக இருக்கிறது. 16 00:00:47,840 --> 00:00:50,467 எனவே விளக்கக்காட்சிக்கு முன்பாக அவர் போதையை தெளிய வைக்க வேண்டும், 17 00:00:50,551 --> 00:00:52,928 ஆனால் அவர்கள் அவரை கேசினோவில் தொலைத்துவிடுகிறார்கள். 18 00:00:53,011 --> 00:00:55,264 அவர் மோசமான நிலைமையில் இருப்பதை யாராவது கண்டுபிடித்தால், 19 00:00:55,347 --> 00:00:57,933 குறிப்பாக பொழுதுபோக்கு பத்திரிகையாளர், மேட் பெலோனி, 20 00:00:58,016 --> 00:00:59,601 அவர்கள் கதி அவ்வளவுதான். 21 00:00:59,685 --> 00:01:01,478 இறுதியில் பேட்டி அவரைக் கண்டுபிடிக்கிறார். 22 00:01:01,562 --> 00:01:03,897 ஆனால் அமேசானுக்கு விற்கப்படுவது பற்றி அவருக்குத் தெரியாது, 23 00:01:03,981 --> 00:01:07,317 எனவே கிரிஃபினின் மோசமான நிலைமையை வந்து பார்க்க அவர் பெலோனியை அழைக்கிறார், 24 00:01:07,401 --> 00:01:10,362 அதனால் அவரை பணிநீக்கம் செய்ததற்காக கிரிஃபினை பழிவாங்க முடியும் என்பதற்காக. 25 00:01:10,445 --> 00:01:13,574 இப்போது, கேளுங்கள், நான் கேசினோவுக்குப் போய் நிறைய பணத்தை வெல்ல வேண்டும், 26 00:01:13,657 --> 00:01:16,243 ஏனென்றால் நான் நடித்த அந்த மேஜிக் படங்களின் காரணமாக என்னால் கார்டு கவுன்ட் செய்ய முடியும். 27 00:01:16,326 --> 00:01:17,327 நவ் யூ சீ மீ 28 00:01:17,411 --> 00:01:20,956 எனவே இந்த எபிசோடை கண்டுகளியுங்கள்! வேகாஸ்! 29 00:01:29,756 --> 00:01:32,176 "விளக்கக்காட்சி" 30 00:01:42,978 --> 00:01:44,563 கவர்ச்சியாக இருக்கிறோம்தானே? 31 00:01:44,646 --> 00:01:46,899 - இங்கே பார். கேமராவைப் பார்த்து நடி. - ஆஹா. 32 00:01:46,982 --> 00:01:49,234 - உன்னைப் பார். கவர்ச்சியாக இருக்கிறாய். - ஹாய். 33 00:01:49,318 --> 00:01:52,321 - பேட்டி, இது அப்ரோடைட். அப்ரோடைட், இது பேட்டி. - சரி. 34 00:01:53,030 --> 00:01:55,449 ஒருவருக்கொருவர் பழகிக்கொள்ளுங்கள். ஒருவேளை மூவரும் உடலுறவில் ஈடுபடலாம். 35 00:01:56,241 --> 00:01:57,409 ஈடுபடலாம். 36 00:01:57,492 --> 00:01:59,578 அது உனக்குப் பிடிக்கும்தானே? 37 00:01:59,661 --> 00:02:03,081 - ஃபோர்ப்ளே! ஆம்! - ஃபோர்ப்ளே. ஃபோர்ப்ளேவை மறக்காதே. 38 00:02:03,582 --> 00:02:04,416 ஹேய்! 39 00:02:05,375 --> 00:02:07,127 - பேட்டி, கிரிஃபினைப் பார்த்தீர்களா? - ஹாய். 40 00:02:09,295 --> 00:02:10,506 அடக் கடவுளே. 41 00:02:11,381 --> 00:02:13,008 அவர் ஓரல் செக்ஸ் செய்கிறார்! 42 00:02:13,091 --> 00:02:14,760 - கடவுளே! அவரை அங்கிருந்து இறக்குங்கள். - ச்சே! 43 00:02:14,843 --> 00:02:16,303 வேண்டாம்! அவரை அங்கேயே விடுங்கள்! 44 00:02:16,386 --> 00:02:18,722 - பெண்ணே, என்ன சொன்னீர்கள்? - பேட்டி, உங்களுக்குப் பைத்தியமா? 45 00:02:18,805 --> 00:02:20,432 விளக்கக்காட்சிக்காக இவர் அங்கே இருக்க வேண்டும். 46 00:02:20,516 --> 00:02:22,976 அவனைத் தொடாதே! பெலோனி இங்கே வந்துகொண்டிருக்கிறான்! 47 00:02:23,060 --> 00:02:26,355 பெலோனி? இப்போதுதான் அவனிடமிருந்து தப்பி வந்தேன். எதற்காக இப்போது இங்கே வருகிறான்? 48 00:02:26,438 --> 00:02:27,564 என்ன செய்கிறீர்கள், பேட்டி? 49 00:02:27,648 --> 00:02:29,608 - அவரை அங்கிருந்து கீழே இறக்கு! - எனக்கு உதவு! 50 00:02:29,691 --> 00:02:31,527 - எங்களுக்கு உதவுங்கள்! - சரி. நீ நனையாமல் இரு. 51 00:02:31,610 --> 00:02:33,654 - ச்சே, பேட்டி, ஏன் இப்படி செய்தீர்கள்? - நமக்கு அவன் தேவையில்லை. 52 00:02:33,737 --> 00:02:35,656 அவனைப் பார். கோச்செல்லாவில் இருக்கும் என் உறவினர் போல இருக்கிறான், 53 00:02:35,739 --> 00:02:37,282 ஆனால் அவன் மோசமானவன். 54 00:02:37,366 --> 00:02:39,368 என்னை பணிநீக்கம் செய்து, என் வாழ்க்கையை கெடுத்துவிட்டான். 55 00:02:39,451 --> 00:02:41,036 நீங்கள் சந்தோஷமாக இருப்பதாக சொன்னீர்கள். 56 00:02:41,119 --> 00:02:43,580 ஆம். ஆனால் அதற்காக அவன் என் வாழ்க்கையை கெடுக்கவில்லை என்று அர்த்தமில்லை. 57 00:02:43,664 --> 00:02:44,706 கேளுங்கள், பேட்டி. 58 00:02:44,790 --> 00:02:46,667 பெலோனி இதைப் பார்த்தால், நம் கதி அவ்வளவுதான். 59 00:02:46,750 --> 00:02:50,337 உங்களுக்குப் புரியவில்லை! அமேசானுக்கு கான்டினென்டலை விற்க முயற்சிக்கிறார்கள். 60 00:02:51,088 --> 00:02:52,422 கான்டினென்டலை விற்கப் போகிறார்களா? 61 00:02:52,506 --> 00:02:53,423 ஆம். 62 00:02:53,507 --> 00:02:54,967 - அமேசானுக்கா? - ஆம்! 63 00:02:55,050 --> 00:02:56,343 - நம்மை MGM ஆக்க பார்க்கிறார்களா? - ஆம்! 64 00:02:56,426 --> 00:03:00,681 எனவே கான்டினென்டல் முழுவதும் ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தின் கிளையாகப் போகிறாதா? 65 00:03:00,764 --> 00:03:02,140 அதேதான்! 66 00:03:02,224 --> 00:03:04,685 அதனால்தான் நானும், கிரிஃபினும், எல்லோரும் மிகவும் பயந்துகொண்டிருக்கிறோம். 67 00:03:04,768 --> 00:03:08,313 இந்த விளக்கக்காட்சி சரியாக நடக்காமல், அடுத்த ஆண்டிற்கான சிறந்த 68 00:03:08,397 --> 00:03:11,692 மிகப்பெரிய கணிப்புகளைத் தவிர வேறு எதையும் நாம் காட்டவில்லை என்றால், 69 00:03:11,775 --> 00:03:14,486 கான்டினென்டல் வரலாற்றில் கடைசி ஸ்டுடியோ தலைவர் நானாகத்தான் இருப்பேன். 70 00:03:14,570 --> 00:03:16,280 எனக்கு அது தெரியாது. நான்… 71 00:03:16,780 --> 00:03:18,448 - மேட், என்னை மன்னித்துவிடு. - பரவாயில்லை. 72 00:03:18,532 --> 00:03:19,616 என்னை மன்னித்துவிடு. 73 00:03:19,700 --> 00:03:22,244 கிரிஃபினை நான் வெறுக்கக்கூடியதைவிட அதிகமாக உன்னை நேசிக்கிறேன். 74 00:03:23,579 --> 00:03:25,664 மேட்டி சொன்னது கேட்டதா! அவனை அங்கிருந்து வெளியே கொண்டு வாருங்கள்! 75 00:03:25,747 --> 00:03:26,665 முயற்சிக்கிறோம்! 76 00:03:26,748 --> 00:03:28,584 - இவர் சுவாசிக்கிறாரா? - ஒரு விதமாக சுவாசிக்கிறார். 77 00:03:28,667 --> 00:03:29,585 கடவுளே. 78 00:03:29,668 --> 00:03:32,588 ஒருவரைக் கொல்லாமல் இந்த சினிமாகானை விட்டு நாம் போகவில்லை என்றால், 79 00:03:32,671 --> 00:03:33,881 அது ஒரு அதிசயமாக இருக்கும். 80 00:03:33,964 --> 00:03:35,632 இவரை திரும்ப அறைக்கு அழைத்துச் சென்று தயார் செய்ய வேண்டும். 81 00:03:35,716 --> 00:03:36,550 எப்படி? 82 00:03:36,633 --> 00:03:39,011 அந்த ஓட்டல் முழுக்க நாம் தோற்க வேண்டும் என்று விரும்புபவர்களால் நிரம்பியிருக்கிறது. 83 00:03:39,094 --> 00:03:41,471 என்ன செய்யப் போகிறோம்? சடலம் போல இவரை தூக்கிப் போக வேண்டுமா? 84 00:03:41,555 --> 00:03:43,807 ஆம்! சடலம் போல! 85 00:03:43,891 --> 00:03:45,767 'வீக்கென்ட் அட் பெர்னிஸ்' போல இவரை அழைத்துப் போவோம். 86 00:03:45,851 --> 00:03:48,228 அது மோசமான படம்தான், ஆனால் என் யோசனை புத்திசாலித்தனமானது. 87 00:03:48,312 --> 00:03:50,230 - அடடே. அது அருமையான யோசனை! - ஆம்! 88 00:03:50,314 --> 00:03:51,982 பொறு. அது நிஜமாகவே நல்ல யோசனைதான். 89 00:03:52,065 --> 00:03:54,067 ஒரு கேசினோவிற்குள் அவருடைய தள்ளாடும் 90 00:03:54,151 --> 00:03:57,112 உடம்பை எடுத்துப் போவது பற்றி நீங்கள் தீவிரமாக பரிசீலிக்கவில்லையா? 91 00:03:59,907 --> 00:04:01,241 படத்தில் வருவது போல செய்ய வேண்டிய நேரமிது. 92 00:04:01,325 --> 00:04:02,576 - ஆம். - அதேதான். 93 00:04:05,204 --> 00:04:06,330 நீ வேகமாக நடக்க வேண்டும். 94 00:04:06,413 --> 00:04:08,373 இப்போது என்னால் எவ்வளவு வேகமாக நடக்க முடியுமோ அவ்வளவு வேகமாக நடக்கிறேன். 95 00:04:08,457 --> 00:04:10,751 சரி, அவருடைய அறைக்குப் போகிறேன். அவருடைய பையை எடுக்கப் போகிறேன். 96 00:04:10,834 --> 00:04:12,211 - அருமை. சூட் அறைக்கு வந்துவிடு. - சரி. 97 00:04:12,294 --> 00:04:14,171 அடக் கடவுளே. ரொம்ப போதையில் இருக்கிறேன். இதைச் செய்கிறோம் என்று நம்ப முடியவில்லை. 98 00:04:14,254 --> 00:04:16,589 - பார்ட்டி மக்களே! - ஹேய், டேவி! 99 00:04:16,673 --> 00:04:19,426 ஹாய், எப்படி இருக்கிறீர்கள்? இன்னும் கொண்டாட்டம் தொடர்கிறதா? 100 00:04:19,510 --> 00:04:20,802 - ஆம்! - அருமை! 101 00:04:20,886 --> 00:04:22,554 நான் போக்கரில் 50,000 வென்றேன். 102 00:04:22,638 --> 00:04:25,349 ரொம்ப கோபமாக இருந்த நபர்களிடம் வென்றேன். 103 00:04:25,432 --> 00:04:27,893 - அருமை. அற்புதம். - இவர்கள்தான்! இவர்கள்தான் அவர்கள்! 104 00:04:27,976 --> 00:04:29,394 - ஓ, இல்லை. - எவ்வளவு சோகமாக இருக்கிறார்கள் பார்த்தீர்களா? 105 00:04:29,478 --> 00:04:30,687 - ஆம், கோபமாக இருக்கிறார்கள். - மன்னித்துவிடுங்கள். 106 00:04:30,771 --> 00:04:32,481 - சரி. நான் கஞ்சா புகைக்கப் போகிறேன்… - நல்லது. 107 00:04:32,564 --> 00:04:34,024 …விளக்கக்காட்சியில் சந்திப்போம். 108 00:04:34,107 --> 00:04:36,652 அதோடு, அந்த ஆள் யாராக இருந்தாலும், இறந்துவிட்டது போல தெரிகிறது! 109 00:04:36,735 --> 00:04:37,569 ச்சே! 110 00:04:37,653 --> 00:04:39,988 - ச்சே! தொடருங்கள். - என் காதைத் தொட்டுக்கொண்டே இருக்கிறார். 111 00:04:40,072 --> 00:04:43,242 - மேட், மேட் பெலோனி. - கடவுளே. எங்களுக்கு உதவுங்கள். 112 00:04:43,325 --> 00:04:45,661 - ஓ, இல்லை. - எங்களுக்கு உதவுங்கள், பேட்டி. பேட்டி, உதவுங்கள். 113 00:04:45,744 --> 00:04:47,037 - ஹேய், நண்பர்களே. - ஹாய். 114 00:04:47,120 --> 00:04:48,622 - ஹேய்! - பேட்டி, எப்படி இருக்கிறீர்கள்? 115 00:04:48,705 --> 00:04:51,542 மேட் பெலோனி! ஹாலிவுட்டின் உண்மைகளைச் சொல்லும் நம்பகமானவர். 116 00:04:51,625 --> 00:04:54,002 உண்மைகளைப் பற்றி பேசுகையில், எனக்கு ஏதாவது செய்தி இருக்கிறதா? 117 00:04:54,086 --> 00:04:56,588 வஞ்சம் தீர்க்க வேண்டிய யாராவது இருப்பார்கள். 118 00:04:56,672 --> 00:04:57,881 நீங்கள் பொல்லாதவர். 119 00:04:57,965 --> 00:05:00,592 இல்லை, சராசரியான, எந்த பிரச்சினையும் இல்லாத சினிமாகான்தான். 120 00:05:00,676 --> 00:05:01,677 ஆம். 121 00:05:02,469 --> 00:05:04,012 இப்போது உங்கள் கவனத்தை பெற்றதால் கேட்கிறேன், 122 00:05:04,096 --> 00:05:07,140 கான்டினென்டலின் விற்பனை குறித்து சில வதந்திகளைக் கேள்விப்படுகிறேன். 123 00:05:07,224 --> 00:05:09,101 - நிஜமாகவே அதை நம்புகிறீர்களா? - இல்லை. 124 00:05:09,184 --> 00:05:11,186 மேட்டின் வரவிருக்கும் வெற்றியிலிருந்து 125 00:05:11,270 --> 00:05:13,647 திசைதிருப்ப மற்ற ஸ்டுடியோக்கள் பொய்களை பரப்புகிறார்கள். 126 00:05:13,730 --> 00:05:15,774 - சரிதானே, மேட்டி? - இது மிக முக்கியமான ஆண்டாக இருக்கப் போகிறது. 127 00:05:17,484 --> 00:05:20,070 இது என் மாமா ரொனால்டோ சப்பர்ஸ்டீன். 128 00:05:20,153 --> 00:05:21,947 - ஆம். - இவருக்கு லாங் ஐலேண்டில் 3 திரையரங்குகள் உள்ளன. 129 00:05:22,030 --> 00:05:24,074 சூதாட்டத்தில் நிறைய இழந்துவிட்டதால் நிறைய குடித்துவிட்டார். 130 00:05:24,157 --> 00:05:26,118 - ஆம். - எனக்குப் புரிகிறது, ரொனால்டோ. 131 00:05:26,201 --> 00:05:27,828 பிளாக்ஜாக்கில் நானும் நிறைய இழந்திருக்கிறேன். 132 00:05:27,911 --> 00:05:30,163 - ஆம். சரி. - பெலோனி, நீங்கள்தான் சிறந்தவர். 133 00:05:30,247 --> 00:05:32,165 நாங்கள் உங்களை… பிறகு சந்திப்போம்! அரங்கத்தில் சந்திப்போம். 134 00:05:32,249 --> 00:05:33,292 விளக்கக்காட்சிக்கு வாழ்த்துகள். 135 00:05:33,375 --> 00:05:35,169 கிரிஃபின் மில் என்ன செய்யப் போகிறார் என்பதைப் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன். 136 00:05:35,252 --> 00:05:36,920 - அவர் பிரமாதப்படுத்தப் போகிறார்! - சரி, பை. 137 00:05:38,547 --> 00:05:40,424 என்ன நடந்தது? அவர் மிக மோசமான நிலையில் இருக்கிறார். 138 00:05:40,507 --> 00:05:41,925 ஆம், நிச்சயமாக. 139 00:05:42,009 --> 00:05:43,677 ஸோயி க்ராவிட்ஸ் எப்படி இருக்கிறார்? 140 00:05:43,760 --> 00:05:44,845 அவருக்கு சிகையலங்காரமும் ஒப்பனையும் நடக்கிறது, 141 00:05:44,928 --> 00:05:46,889 ஆனால் அவர் இன்னும் அதிக போதையில் விசித்திரமாக நடந்துகொள்கிறார். 142 00:05:46,972 --> 00:05:49,558 அருமை. இப்போதைக்கு நாம் இவர் மீது கவனம் செலுத்துவோம். 143 00:05:49,641 --> 00:05:51,894 - ஹாய், சார். உங்களுக்கு தண்ணீர் கொண்டுவரட்டுமா? - ஹேய். 144 00:05:51,977 --> 00:05:55,189 - காபி? ஏதாவது? - நான்… எனக்கு வெறும்… 145 00:05:55,272 --> 00:05:57,608 - அவர் என்ன சொல்கிறார் என்று புரியவில்லை. - பேச முடியாத அளவுக்கு போதையில் இருக்கிறார். 146 00:05:57,691 --> 00:05:59,693 குளியலறை கதவுகளைத் திற. நாம் இவரை சுத்தம் செய்ய வேண்டும். 147 00:05:59,776 --> 00:06:02,863 உடையை மாற்றி, எல்லாம் செய்ய வேண்டும். இவர் சீக்கிரத்தில் மேடையில் இருக்க வேண்டும். 148 00:06:02,946 --> 00:06:04,239 இவர் மீது நாற்றமடிக்கிறது. 149 00:06:04,323 --> 00:06:05,699 அடக் கடவுளே. இதோ. 150 00:06:05,782 --> 00:06:07,117 - இங்கே உள்ளே கூட்டிட்டு வா. - முயற்சிக்கிறேன். 151 00:06:07,201 --> 00:06:10,412 - இதோ. - ஆம். 152 00:06:10,495 --> 00:06:12,581 அருமை. சீக்கிரம். அவரை சுத்தம் செய். 153 00:06:13,749 --> 00:06:14,750 எடு… அவர் உடையை கழற்று. 154 00:06:14,833 --> 00:06:16,168 - முயற்சிக்கிறேன். - அவர் உடையை கழற்று. 155 00:06:17,628 --> 00:06:19,505 - அவருடைய பை கிடைத்துவிட்டது. இதோ. - பிரமாதம். 156 00:06:20,631 --> 00:06:23,091 யோ! சால், அவருடைய உடைகள் கிடைத்துவிட்டன. 157 00:06:23,175 --> 00:06:24,259 சுத்தமான டர்டில்நெக் இருக்கிறதா? 158 00:06:24,343 --> 00:06:26,011 - ஆம், நம்மிடம்… ஒரு… - ஆம். இருக்கிறது. 159 00:06:26,094 --> 00:06:27,721 - …ஒரு …இது என்ன? - அது என்ன? 160 00:06:27,804 --> 00:06:29,515 - டிக்கி அல்லது ஏதோ. - இது பிரா போல தெரிகிறது. 161 00:06:29,598 --> 00:06:31,850 - சரி. நமக்கு வேறு என்ன தேவை? - சுத்தமான உள்ளாடைகள். 162 00:06:31,934 --> 00:06:33,560 சரி. அது விவாதத்திற்குரியது. 163 00:06:33,644 --> 00:06:36,188 - அதை ஏன் முகர்ந்து பார்த்தாய்? - உள்ளுணர்வு சொல்லியது. 164 00:06:36,271 --> 00:06:38,774 - சால், அங்கே பரவாயில்லையா? - இல்லை, இல்லை, பேட்டி. 165 00:06:38,857 --> 00:06:40,817 என் முதலாளியின் ஆணுறுப்பை அவருடைய ஸ்பீடோவுக்குள் திணிக்க வேண்டியிருக்கிறது, 166 00:06:40,901 --> 00:06:43,529 அது மிகப்பெரியதாக இருப்பதால் அதற்கு நீண்ட நேரம் ஆகிறது. 167 00:06:43,612 --> 00:06:45,405 - நிச்சயமாக. - அவருக்கு பெரிய ஆணுறுப்புதான். 168 00:06:45,489 --> 00:06:46,740 அவர் அப்படித்தான் நடப்பார். 169 00:06:46,823 --> 00:06:48,283 - நன்றாக இருக்கிறார். வெளியே வருகிறோம். - சரி. 170 00:06:48,367 --> 00:06:51,119 - இதோ வருகிறார். - ஒன்று, இரண்டு, மூன்று. 171 00:06:53,247 --> 00:06:54,081 அவருக்குக் கைதட்டுங்கள். 172 00:06:54,164 --> 00:06:55,666 ஆஹா. அவரைப் பாருங்கள். 173 00:06:55,749 --> 00:06:56,583 அழகு. 174 00:06:57,209 --> 00:06:59,461 - இவர் கால்கள் கொஞ்சம் வளைந்திருக்கின்றன. - சோஃபாவுக்கு கூட்டிப் போங்கள். 175 00:06:59,545 --> 00:07:01,255 - சோஃபாவுக்கு கூட்டிப் போங்கள். - தயவுசெய்து அவர் காம்புகளை மறை. 176 00:07:01,338 --> 00:07:02,798 அது வேயஸ்ட் டிரெய்னரா? 177 00:07:02,881 --> 00:07:07,177 அவ், மிகவும் நன்றாக இருக்கிறீர்கள். மிகவும் நன்றாக. நீங்கள் பெரிய பையன். 178 00:07:07,261 --> 00:07:08,887 உங்கள் கம்பீரமான நடை பிடித்திருக்கிறது. 179 00:07:09,471 --> 00:07:11,056 - சோஃபாவில் உட்கார வையுங்கள். - இதோ. 180 00:07:11,139 --> 00:07:13,517 - இவருடைய பேண்ட்டை எடுங்கள். போட்டுவிடுங்கள். - தயவுசெய்து! 181 00:07:13,600 --> 00:07:16,562 சரி. ஆம். அந்த காம்புகளை மறை. சரி. 182 00:07:16,645 --> 00:07:18,564 சரி, நீங்கள் இதை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போல தெரிகிறது. 183 00:07:18,647 --> 00:07:20,440 ஸோயி க்ராவிட்ஸ் என்ன செய்கிறார் என்று பார்க்கிறோம். 184 00:07:20,524 --> 00:07:22,401 மேட்டி, நீ இந்த முட்டாள்தனமான திட்டத்தை நிறுத்த வேண்டும். 185 00:07:22,484 --> 00:07:24,486 - என்னால் முடியாது. இல்லை. - நீ அவரை மேடையேற்றக் கூடாது. 186 00:07:24,570 --> 00:07:27,739 மிகவும் தாமதமாகிவிட்டது. அறிவித்துவிட்டோம். பலவீனத்தை காட்டக்கூடாது. நம்மால் முடியாது! 187 00:07:27,823 --> 00:07:28,866 நம் வலிமையை காட்ட வேண்டும். 188 00:07:30,033 --> 00:07:31,159 நான் இந்த கதவைத் திறக்க விரும்பவில்லை. 189 00:07:31,785 --> 00:07:35,205 இல்லை. ஏனென்றால் பார், அது… அது… மேட், இது உயரமாக இருக்கிறதுதானே? 190 00:07:35,289 --> 00:07:38,000 - இங்கே என்ன நடக்கிறது? - இவர் இறங்க மாட்டேன் என்கிறார். 191 00:07:38,083 --> 00:07:39,251 இது ரொம்ப உயரம் என்று சொல்கிறார். 192 00:07:39,334 --> 00:07:42,296 அது ரொம்ப தூரத்தில் இருக்கிறது. இவர்கள் எனக்கு காட்ட மாட்டேன் என்கிறார்கள். 193 00:07:42,379 --> 00:07:44,464 என்ன சொல்வதென்று தெரியவில்லை, ஸோயி. இது அவ்வளவு உயரமில்லை! 194 00:07:44,548 --> 00:07:45,757 எனக்குக் காட்டுகிறீர்களா? 195 00:07:45,841 --> 00:07:48,010 - ஏனென்றால் இது முட்டாள்தனம். - அடக் கடவுளே. 196 00:07:48,093 --> 00:07:49,219 ஸோயி, அன்பே. 197 00:07:49,303 --> 00:07:52,139 - ஸோ, இந்த ஷூ தெரிகிறதா? - ஆம், ஆஹா. ஆம். 198 00:07:52,222 --> 00:07:55,184 சரி, அந்த நைட்ஸ்டாண்ட் நான்கு காலணிகள் உயரம்தான் இருக்கிறது. 199 00:07:56,018 --> 00:07:57,811 நான்கு காலணிகள் உயரமா? 200 00:07:57,895 --> 00:07:59,688 நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? 201 00:07:59,771 --> 00:08:02,065 சரி. நீங்கள் இதை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகத் தெரிகிறது. 202 00:08:02,149 --> 00:08:03,358 இதை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள். 203 00:08:03,442 --> 00:08:05,527 நீங்கள் அதையெல்லாம் முடித்த பிறகு தெரியப்படுத்துங்கள். 204 00:08:06,778 --> 00:08:08,614 மாயா. ஹேய், என்ன நடக்கிறது? 205 00:08:08,697 --> 00:08:10,574 நீ இப்போது மிகவும் கவர்ச்சியாக இருக்கிறாய். 206 00:08:15,829 --> 00:08:16,830 அட. 207 00:08:16,914 --> 00:08:18,707 நீங்கள் இப்போதெல்லாம் இப்படி செய்வதில்லை என்று நினைத்தேன். 208 00:08:18,790 --> 00:08:20,667 - இல்லை. நாங்கள் எதுவும் செய்யவில்லை. - வக்கிரவாதி. 209 00:08:20,751 --> 00:08:22,878 அவள் நைட்ஸ்டாண்டிலிருந்து இறங்கிவிட்டாள், ஆனால் இப்போது கட்டிலுக்கு அடியில் இருக்கிறாள். 210 00:08:22,961 --> 00:08:24,588 ஆனால் அங்கு வைத்தே ஒப்பனையை முடிக்க முடியும் என்கிறார்கள். 211 00:08:24,671 --> 00:08:27,382 அருமை. பிரமாதம். கச்சிதம். அது எனக்குப் பரவாயில்லை. 212 00:08:27,466 --> 00:08:29,593 அவருக்கு பேண்ட்டை போட்டுவிட்டோம், ஆனால் மீண்டும் மயங்கிவிட்டார். 213 00:08:29,676 --> 00:08:32,179 - அது மோசமானது. - கடவுளே. 214 00:08:32,261 --> 00:08:34,722 - அந்த நாற்றத்தைப் போக்கு. உதடுகள்… - அடச்சே. 215 00:08:34,806 --> 00:08:37,017 ச்சே. நாம் எப்படியாவது அவர் போதையை குறைக்க வேண்டும். 216 00:08:38,977 --> 00:08:40,312 அவருடைய மூக்கில் கோகைனை வைப்போம். 217 00:08:40,395 --> 00:08:42,481 - அது நிஜமாகவே வேலை செய்யுமா? - 'ஃப்ளைட்' படத்தில் அது வேலை செய்தது. 218 00:08:42,563 --> 00:08:44,566 அதில் டென்ஸில் வாஷிங்டன் கோகைனை எடுத்துக்கொண்டு, 219 00:08:44,650 --> 00:08:46,360 பிறகு FAA-க்கு முன்னால் சாட்சியமளிப்பார்! 220 00:08:46,443 --> 00:08:48,487 'ஃப்ளைட்' படம் போல செய்து இவரை விளக்கக்காட்சிக்கு கூட்டிப் போவோமா? 221 00:08:48,570 --> 00:08:49,530 - இது வேலை செய்யும்! - ஆம்! 222 00:08:49,613 --> 00:08:51,782 சரி, என்னவோ. 'ஓல்ட் யெல்லர்' படம் போல அவரைக் கொன்றுவிடாதீர்கள். 223 00:08:51,865 --> 00:08:54,910 சரி. முதலில், அந்த காம்பை மறை, ஏனென்றால் போதுமான அளவு பார்த்துவிட்டேன். 224 00:08:54,993 --> 00:08:56,453 அவருடைய வாயை மூடு, இல்லையென்றால் ஊதிவிடுவார். 225 00:08:56,537 --> 00:08:59,748 - தயாரா? ஒன்று, இரண்டு… - உள்ளே தள்ளு! 226 00:08:59,831 --> 00:09:00,916 அதை உள்ளே தள்ளு. 227 00:09:00,999 --> 00:09:02,334 - அதை சரியாக உள்ளே தள்ளு. - சரி. 228 00:09:05,587 --> 00:09:06,421 மேத்யூ. 229 00:09:06,505 --> 00:09:08,507 - ஆம்! - விளக்கக்காட்சி? 230 00:09:09,091 --> 00:09:10,092 எப்படி போனது? 231 00:09:10,175 --> 00:09:13,053 அது இன்னும் நடக்கவில்லை, ஆனால் நடக்கப் போகிறது, சார்! 232 00:09:13,136 --> 00:09:16,974 அதைச் செய்வோம்! 233 00:09:19,017 --> 00:09:21,979 - ஓ, யே! - என்ஜின்கள் வேகமெடுக்கின்றன, சார். 234 00:09:22,563 --> 00:09:23,397 ஹேய், பாருங்கள்! 235 00:09:23,480 --> 00:09:27,025 நான் அறிமுகப்படுத்துகிறேன், CIA கொலையாளி, இரத்தக்காட்டேரி கொலையாளி, இரவின் ராணி… 236 00:09:27,109 --> 00:09:29,194 - இரவின் ராணி. - …ஏஜென்ட் பிளாக்விங். 237 00:09:30,654 --> 00:09:32,614 ஆம்! ராணி! 238 00:09:32,698 --> 00:09:33,866 நான் பிளாக்விங். 239 00:09:33,949 --> 00:09:35,158 ஆம், நீதான். 240 00:09:35,242 --> 00:09:36,326 நான் பிளாக்விங்கா? 241 00:09:36,410 --> 00:09:38,328 - ஆம். - அப்போது ஸோயி எங்கே? 242 00:09:39,496 --> 00:09:40,622 ஸோயியும் நீதான். 243 00:09:41,373 --> 00:09:45,752 ஸோயி எங்கே? 244 00:09:47,546 --> 00:09:49,047 உற்சாகமடையுங்கள், நண்பர்களே. 245 00:09:49,131 --> 00:09:53,093 விளக்கக்காட்சி தொடங்கப் போகிறது… இங்கே என்ன கொடுமை நடக்கிறது? 246 00:09:53,177 --> 00:09:57,639 ஸோயி எங்கே? 247 00:09:59,641 --> 00:10:00,726 ஓ, இல்லை. 248 00:10:03,729 --> 00:10:04,730 சரி, ஸோயி. 249 00:10:04,813 --> 00:10:07,024 - உங்களுக்கு தண்ணீர் அல்லது ஏதாவது வேண்டுமா? - "உங்களுக்கு தண்ணீர் அல்லது ஏதாவது வேண்டுமா?" 250 00:10:07,107 --> 00:10:08,692 - அதைத்தான் நான் உங்களிடம் கேட்கிறேன். - "அதைத்தான் நான் உங்களிடம் கேட்கிறேன்." 251 00:10:08,775 --> 00:10:10,903 - என்னை தவிர எல்லோரும் போதையில் இருக்கிறீர்களா? - "என்னை தவிர எல்லோரும் போதையில் இருக்கிறீர்களா?" 252 00:10:10,986 --> 00:10:14,281 - அவருக்கு கொஞ்சம் தண்ணீர் கொடு. - இது நம்மால் முடியும். நம்மால் முடியும் 253 00:10:14,364 --> 00:10:17,367 - மிகவும் அமைதியாக இருக்கிறது. இன்ட்ரோவை போடு. - அறிமுக இசையைத் தொடங்கு. 254 00:10:18,160 --> 00:10:19,870 நிக் ஸ்டோலர் வந்திருக்கிறார். 255 00:10:20,537 --> 00:10:23,040 ஹேய், நண்பர்களே. 'கூல்-எய்ட்' விளக்கக்காட்சிக்காக சில வரிகளை மாற்றினேன். 256 00:10:23,123 --> 00:10:25,834 நான் நினைத்தேன்… கிரிஃபின் நலமாக இருக்கிறாரா? 257 00:10:25,918 --> 00:10:27,711 ஆம், நன்றாக இருக்கிறார். அவரைப் பாருங்கள். அருமையாக இருக்கிறார். 258 00:10:27,794 --> 00:10:29,671 நீங்கள் எல்லோரும் நலமா? 259 00:10:29,755 --> 00:10:31,632 - எங்கள் எல்லோருக்கும் உணவு ஒத்துக்கொள்ளவில்லை. - நாங்கள் நன்றாக இருக்கிறோம். 260 00:10:31,715 --> 00:10:33,675 ஸ்டோலர், நீங்கள் மேடைக்கு வெளியே அங்கே காத்திருங்கள், 261 00:10:33,759 --> 00:10:35,636 நேரம் வரும்போது நான் உங்களுக்குச் சொல்கிறேன். சரியா? 262 00:10:35,719 --> 00:10:38,805 நான் தாற்காலிகமாக எதுவும் செய்யாமல், இந்த விளக்கக்காட்சியில் பங்கேற்காமல் இருக்கிறேன். 263 00:10:38,889 --> 00:10:40,891 இப்போது நான் உனக்கு ஒரு விஷயம் சொல்கிறேன். 264 00:10:40,974 --> 00:10:43,227 நீ மறுத்தால், நான் சத்தியமாக சொல்கிறேன், 265 00:10:43,310 --> 00:10:46,563 'கூல்-எய்ட் 2'-வை ஷான் லெவி இயக்குவார். 266 00:10:46,647 --> 00:10:48,690 மன்னியுங்கள். நான் தேவைப்படும்போது சொல்லுங்கள். 267 00:10:48,774 --> 00:10:49,942 - நல்ல பையன். - கூல். 268 00:10:50,025 --> 00:10:51,652 சரி. டேவி ஃபிராங்கோ எங்கே? 269 00:10:51,735 --> 00:10:53,403 - அவர் இப்போது இங்கே வேண்டும்! - டேவி? 270 00:10:53,487 --> 00:10:55,280 - என்ன விஷயம்? - அட. நன்றாக இருக்கிறீர்களா? 271 00:10:55,364 --> 00:10:57,157 - இல்லை - ச்சே. என்ன நடந்தது? 272 00:10:57,241 --> 00:11:00,494 நண்பா, என்னிடம் பணத்தை இழந்த அவர்கள் என்னை அடி வெளுத்துவிட்டார்கள். 273 00:11:00,577 --> 00:11:01,411 ஏன்? 274 00:11:01,495 --> 00:11:03,997 நான் மாயாஜாலத்தால் ஏமாற்றுகிறேன் என்று நினைத்துவிட்டார்கள். 275 00:11:04,081 --> 00:11:05,832 - அப்படியா செய்தீர்கள்? - ஓ, ஆம்! 276 00:11:05,916 --> 00:11:06,834 கடவுளே. 277 00:11:06,917 --> 00:11:08,418 நாம் இப்போது என்ன செய்யப் போகிறோம்? 278 00:11:08,502 --> 00:11:10,754 என்ன? என்னால் முடியும். இசையை ஒலிக்கவிடுங்கள். 279 00:11:10,838 --> 00:11:13,590 நான் 'ஆல்ஃபபெட் சிட்டியின்' தயாரிப்பாளர் இல்லை, 280 00:11:13,674 --> 00:11:15,759 ஆனால் ஒரு மனிதராக சொல்கிறேன், நாம் இதை நிறுத்த வேண்டும். 281 00:11:15,843 --> 00:11:18,428 நீங்கள் அவசர சிகிச்சைக்குப் போக வேண்டும். சரியா? இதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். 282 00:11:18,512 --> 00:11:23,225 - இவருக்கு தலையிலிருந்து ரத்தம் வழிகிறது. - என்னால் முடியும் என்றேன். இசையை ஒலிக்கவிடுங்கள். 283 00:11:24,309 --> 00:11:26,770 - இசையை ஒலிக்கவிடுங்கள்! வேறு வழி இல்லை. - சரி. நடப்பது நடக்கட்டும். 284 00:11:26,854 --> 00:11:29,690 இசையை ஒலிக்கவிடு. நாம் போக வேண்டும். நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா? 285 00:11:29,773 --> 00:11:31,233 - ரொம்ப நன்றாக. - உங்களால் முடியுமா? சரி. 286 00:11:31,859 --> 00:11:33,902 நீங்கள் செய்யப் போவதை பார்க்க காத்திருக்கிறோம். 287 00:11:43,495 --> 00:11:45,038 நான் ஜிம்மி டிஃபெலிபி. 288 00:11:45,914 --> 00:11:47,499 ஆம், நான் சிலவற்றை கடந்து வந்திருக்கிறேன். 289 00:11:47,583 --> 00:11:48,792 என்னால் கையாள முடியாதது எதுவுமில்லை. 290 00:11:49,418 --> 00:11:54,798 நீங்கள் என்னை சுடலாம், கத்தியால் குத்தலாம், எவ்வளவு கடுமையாக வேண்டுமானாலும் தாக்கலாம். 291 00:11:54,882 --> 00:11:56,008 ஆல்ஃபபெட் சிட்டி 292 00:11:56,091 --> 00:12:00,012 நான் திரும்பி வந்துகொண்டேதான் இருப்பேன், ஏனென்றால் நான் செய்ய வேண்டிய வேலை இருக்கிறது. 293 00:12:00,888 --> 00:12:03,098 நான் நியூ யார்க்கில் சட்டவிரோத நிறுவனங்களை நடத்துகிறேன். 294 00:12:03,891 --> 00:12:05,475 முழு நகரத்திலும் இல்லை. 295 00:12:05,559 --> 00:12:07,436 மற்ற குடும்பங்களுக்கு, அவர்களுக்கான பிரதேசங்கள் இருக்கின்றன. 296 00:12:08,228 --> 00:12:09,897 நானும் என் குழுவினரும், 297 00:12:09,980 --> 00:12:14,234 நாங்கள் நகரத்தின் ஒரு பகுதியை ஆளுகிறோம், அங்கே நீங்கள் நன்றாக நடந்துகொள்வது நல்லது. 298 00:12:14,943 --> 00:12:18,822 நாங்கள் 'ஆல்ஃபபெட் சிட்டியை' ஆள்கிறோம்! 299 00:12:29,750 --> 00:12:32,586 நம்ப முடியவில்லை. நண்பா, நீங்கள் சாதித்துவிட்டீர்கள்! அற்புதமாக இருந்தது! 300 00:12:32,669 --> 00:12:34,588 - அதை எப்படி செய்தீர்கள்? அது… - ஆம்புலன்ஸை அழையுங்கள். 301 00:12:34,671 --> 00:12:36,715 அடக் கடவுளே. கடவுளே. 302 00:12:36,798 --> 00:12:38,884 - இவரை கொண்டுபோங்கள். - டைலர். டைலர், இவருக்கு உதவி செய். 303 00:12:38,967 --> 00:12:40,677 - இவருக்கு உதவு. - நான் உதவி செய்பவன் இல்லை. 304 00:12:40,761 --> 00:12:42,429 - ஸோயி. சரி. - என் மண்ணீரல்! 305 00:12:42,513 --> 00:12:44,806 - உங்களுக்கு ஒரு நிமிடம்தான் இருக்கிறது. - "உங்களுக்கு ஒரு நிமிடம்தான் இருக்கிறது." 306 00:12:44,890 --> 00:12:46,308 - ஸோயி. - "உங்களுக்கு ஒரு நிமிடம்தான் இருக்கிறது." 307 00:12:46,391 --> 00:12:48,060 - குட் லக். - "ஸோயி. குட் லக்." 308 00:12:48,143 --> 00:12:51,355 ஸோயி, செய்தி ஊடகங்கள் வெறித்தனமாக இருக்கிறார்கள். இது அருமையாக இருக்கப் போகிறது. 309 00:12:51,438 --> 00:12:53,065 நீங்கள் அங்கே போய் 20 வினாடிகள் டெலிப்ராம்ப்டரை பார்த்து படித்தால், 310 00:12:53,148 --> 00:12:54,608 நாம் ஆபத்திலிருந்து தப்பித்துவிடுவோம். 311 00:12:54,691 --> 00:12:56,652 அது முக்கியமில்லை என்பதால் இனி நாம் அப்படி செய்ய வேண்டியதில்லை. 312 00:12:56,735 --> 00:12:58,153 - இது மிகவும் முக்கியமானது. - முக்கியம்தான். 313 00:12:58,237 --> 00:13:00,739 இல்லை. இல்லை… அது முக்கியமில்லை. நாம் சதை பிண்டங்கள்தான். 314 00:13:00,822 --> 00:13:02,824 இல்லை, பரவாயில்லை. நாம் சதை பிண்டங்கள்தான். 315 00:13:02,908 --> 00:13:04,701 - ஸோயி, நன்றாக இருக்கிறீர்களா? - சதை பிண்டங்கள். "நன்றாக இருக்கிறீர்களா?" 316 00:13:04,785 --> 00:13:06,245 - உங்களுக்கு என்ன பிரச்சினை? - "உங்களுக்கு என்ன பிரச்சினை?" 317 00:13:06,328 --> 00:13:08,413 - இங்கே என்ன நடக்கிறது? - "இங்கே என்ன நடக்கிறது?" 318 00:13:08,497 --> 00:13:09,831 - கடவுளே. - அவர் நன்றாக இருக்கிறார். 319 00:13:09,915 --> 00:13:13,001 - அவருடைய ஈகோ இறந்துகொண்டிருக்கிறது. - அவருடைய என்ன? 320 00:13:13,085 --> 00:13:14,878 - என் வாடிக்கையாளருக்கு என்ன செய்தீர்கள்? - சரி. 321 00:13:14,962 --> 00:13:16,755 - இதைக் கேட்பதற்கு மிகவும் மோசமாகத்தான் இருக்கும்… - "ஆம்." 322 00:13:16,839 --> 00:13:18,757 - …தவறுதலாக நான் போதைப்பொருள் கொடுத்துவிட்டேன். - "போதைப்பொருள் கொடுத்துவிட்டேன்." 323 00:13:18,841 --> 00:13:21,510 - எதன் மூலம்? - அது ஒரு பழைய பாணி ஹாலிவுட் புஃபே. 324 00:13:21,593 --> 00:13:23,679 - அதேதான். அப்படி ஒன்று இருக்கிறது. - அப்படி ஒன்று இருக்கிறது? இல்லை. 325 00:13:23,762 --> 00:13:25,806 - அப்படி ஒன்று இருக்கிறது. - பாருங்கள், அது போதை காளான்கள்தான், சரியா? 326 00:13:25,889 --> 00:13:26,807 இவர் பல முறை அதை எடுத்துக்கொண்டிருக்கிறார். 327 00:13:26,890 --> 00:13:28,475 - இதற்கு முன்பு இவ்வளவு இல்லை. - "வெறும் போதை காளான்கள்." 328 00:13:28,559 --> 00:13:30,477 - இதுவே கடைசி கெட்ட விஷயமாக இருக்கட்டும்! - கடைசி கெட்ட விஷயம்! 329 00:13:30,561 --> 00:13:32,521 போதையில் அவர் அங்கே போகவே கூடாது. 330 00:13:32,604 --> 00:13:35,357 சரி, அடுத்ததற்கான நேரம் இது… 'பிளாக்விங்' விளக்கக்காட்சி. 331 00:13:35,440 --> 00:13:37,025 - உடனே அதைச் செய்ய வேண்டும். - ஆனால் 'சில்வர் லேக்கை' முதலில் போடு. 332 00:13:37,109 --> 00:13:38,360 - சரி. - பேட்டி, 333 00:13:38,443 --> 00:13:41,238 நீங்கள் போய் கொஞ்சம் நேரம் சமாளிக்கிறீர்களா? தயவுசெய்து மேம்படுத்துங்கள். 334 00:13:41,321 --> 00:13:42,948 நான் டெலிப்ராம்ப்டர்களில் இருப்பதைத்தான் பேசுவேன். 335 00:13:43,031 --> 00:13:45,158 பாருங்கள். நீங்கள் நிஜமாகவே போய் கொஞ்சம் நேரம் 336 00:13:45,242 --> 00:13:47,870 சமாளிக்க வேண்டும். தயவுசெய்து எனக்கு உதவி செய்யுங்கள். 337 00:13:47,953 --> 00:13:49,454 - எனக்கு உதவுங்கள். - இவனுக்கு உதவுங்கள். 338 00:13:49,538 --> 00:13:51,748 - ஆம். - அருமை, நன்றி. 339 00:13:51,832 --> 00:13:53,625 - உங்களால் முடியும், வலிமையானவரே! - உங்களால் முடியும். 340 00:13:53,709 --> 00:13:55,544 - நீங்கள் தீர்க்கமாக செயல்படக்கூடியவர். - உங்கள் திறமையை காட்டுங்கள். 341 00:13:55,627 --> 00:13:56,920 - காட்டுங்கள். அது உங்கள் மேடை. - மேம்படுத்துங்கள். 342 00:13:57,004 --> 00:13:59,131 உங்களால் முடியும். உங்களால் முடியும். 343 00:13:59,214 --> 00:14:00,257 நன்றி, பேட்டி. 344 00:14:03,719 --> 00:14:05,345 ஹலோ, சினிமாகான். 345 00:14:07,139 --> 00:14:13,145 என் பெயர் பேட்டி லீ, அதோடு நான் திரையரங்குகளின் பெருமைமிக்க காதலி! 346 00:14:14,980 --> 00:14:15,814 ஆம். 347 00:14:15,898 --> 00:14:19,943 நீங்கள் எத்தனை திரைப்படங்களைப் பார்த்தாலும், முதலில் பார்த்ததை மறக்க மாட்டீர்கள், இல்லையா? 348 00:14:20,027 --> 00:14:24,114 ஓ, மாட்டோம். என்னுடையது எனக்கு நினைவிருக்கிறது. நான் பார்த்த முதல் படம்… 349 00:14:26,491 --> 00:14:29,995 அது எனக்குத் தெரியும்… அதுதான் என்னை திரைப்படங்களை தயாரிக்க தூண்டியது, சரியா? 350 00:14:30,078 --> 00:14:31,872 என்னுடைய ஏழு அல்லது எட்டு வயதில் பார்த்தேன், 351 00:14:31,955 --> 00:14:35,501 என் அம்மா கொஞ்சம் நலமில்லாமல் இருந்தார். 352 00:14:36,251 --> 00:14:37,794 ஆஹா. அவரால் அழ முடிந்தது. 353 00:14:37,878 --> 00:14:41,840 என் அப்பா என்னையும் என் தம்பியையும் கூப்பிட்டு சொன்னார், 354 00:14:41,924 --> 00:14:44,384 "இந்த வீட்டிலிருந்து வெளியேறுவோம்." 355 00:14:44,468 --> 00:14:47,471 ஒரு மணிநேரத்திற்குள், ஒரு மாயாஜால கட்டடத்தில் அமர்ந்துகொண்டு அந்த பிரம்மாண்டமான, 356 00:14:47,554 --> 00:14:50,140 அழகான முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தோம்… 357 00:14:52,434 --> 00:14:54,645 யாரைச் சொல்றேன் என்று உங்களுக்கே தெரியும். நான்… அது அவருடைய முதல் படம் என்று நினைக்கிறேன். 358 00:14:54,728 --> 00:14:57,564 - மேரி பிக்ஃபோர்ட். - என்ன? மேரி பிக்ஃபோர்ட்? 359 00:14:57,648 --> 00:14:59,900 எப்படியென்றால் எனக்கு என்ன வயதாகிறது? நான்… 360 00:14:59,983 --> 00:15:01,401 - தயவுசெய்து, நான்… - இதுதான் விஷயம். 361 00:15:01,485 --> 00:15:03,946 நீங்கள் இந்த கிரகத்தின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவர். 362 00:15:04,029 --> 00:15:05,489 உங்கள் பெயர் ஸோயி க்ராவிட்ஸ். 363 00:15:05,572 --> 00:15:07,950 நீங்கள் அந்த மேடைக்கு சென்று, சிங்கத்தின் அழகோடும், 364 00:15:08,033 --> 00:15:11,036 ஆக்ரோஷத்தோடும் டெலிப்ராம்ப்டரைப் பார்த்து படிக்கப் போகிறீர்கள்! 365 00:15:11,119 --> 00:15:13,247 நீங்கள் ஸோயி க்ராவிட்ஸ்! 366 00:15:13,330 --> 00:15:15,457 - நமக்கு இன்னும் நேரம் தேவை. - போக வேண்டும்! 367 00:15:15,541 --> 00:15:16,959 நமக்கு ஒரு நொடி தேவை! 368 00:15:17,042 --> 00:15:18,836 ஆனால் குழந்தைகளுக்கான படமா என்று தெரியவில்லை. 369 00:15:18,919 --> 00:15:21,004 படத்தில் மது குடிக்கும் காட்சிகள் அதிகமாக இருந்தன. 370 00:15:21,088 --> 00:15:22,589 சரி. 371 00:15:22,673 --> 00:15:25,759 நண்பர்களே, நாம்… அவரால் இதற்கு மேல் முடியாது. அவரை இதற்கு மேலும் என்னால் பார்க்க முடியாது. 372 00:15:25,843 --> 00:15:28,178 நாம்… அடுத்த நபர் போக வேண்டும். நாம்… சரி. 373 00:15:28,262 --> 00:15:30,639 தயவுசெய்து 'சில்வர் லேக்கிற்கு' டெலிப்ராம்ப்டரை மாற்று. 374 00:15:30,722 --> 00:15:31,932 - நல்லது. வெறும்… - ஆம், 'சில்வர் லேக்'. 375 00:15:32,015 --> 00:15:35,853 இறுதியாக, டெலிப்ராம்ப்டர் மாற்றப்பட்டுவிட்டது. நன்றி. சரி. இதோ. 376 00:15:35,936 --> 00:15:37,521 இது ஒரு உறுதியான விஷயம். 377 00:15:38,856 --> 00:15:42,943 ஆண்டு 1968, லாஸ் ஏஞ்சல்ஸ். 378 00:15:43,026 --> 00:15:47,155 நாடு மாறிக்கொண்டிருக்கிறது, ஆனால் போதுமான அளவுக்கு வேகமாக இல்லை. 379 00:15:47,239 --> 00:15:52,786 இரண்டு பெண்கள் ஒருவருக்கொருவர் ஈர்க்கப்படும் அதே நேரத்தில் சமூகம் அவர்களை பிரிக்க முயற்சிக்கிறது. 380 00:15:53,495 --> 00:15:56,957 சாரா பாலியின் நேர்த்தியான 'தி சில்வர் லேக்கின்' 381 00:15:57,040 --> 00:16:01,003 ஃபர்ஸ்ட் லுக்கை உங்களுக்காக பெருமையுடன் வழங்குகிறேன். 382 00:16:03,589 --> 00:16:05,757 ரெமிக். லீ ரெமிக்! 383 00:16:05,841 --> 00:16:07,968 'டேஸ் ஆஃப் ஒயின் அண்ட்'… நன்றி. 384 00:16:08,051 --> 00:16:10,137 - நன்றி. பிரமாதப்படுத்தினீர்கள், பேட்டி. - ரோல் செய்துகொண்டே இரு. அடுத்தது. 385 00:16:10,220 --> 00:16:12,014 இப்போது 'பிளாக்விங்' டிரெய்லரை போடுகிறோம். 386 00:16:12,097 --> 00:16:13,432 நீங்கள் எதை வேண்டுமானாலும் போடுங்கள். 387 00:16:13,515 --> 00:16:15,309 நான் என் வாடிக்கையாளரை அவருடைய ஹோட்டல் அறைக்கு கூட்டிப் போகிறேன். 388 00:16:15,392 --> 00:16:17,019 - அவ்வளவுதான். - இல்லை பார், அவர் செய்ய விரும்பாத 389 00:16:17,102 --> 00:16:19,479 எதையும் அவர் செய்ய வேண்டியதில்லை என்று நான் ஸோயியிடம் சொன்னேன், 390 00:16:19,563 --> 00:16:21,356 அவர் இந்த விளக்கத்தை கொடுக்க உற்சாகமாக இருக்கிறார். 391 00:16:21,440 --> 00:16:23,025 - ஆம். நீ அவரை விடு. - நீ ஏமாற்றுக்காரன். 392 00:16:23,108 --> 00:16:25,444 - ஸோயி எங்கே? - அவருக்கு ஒன்றுமில்லை. இங்கேதான் எங்கோ இருப்பார். 393 00:16:25,527 --> 00:16:28,739 - அவர் எங்கே? அவர் இப்போது எங்கே? - அது பரவாயில்லை. ஸோயி? ஸோயி! ஸோயி? 394 00:16:28,822 --> 00:16:30,073 - ஸோயி? - அடச்சே. 395 00:16:30,157 --> 00:16:32,576 அவள் இரவில் இரத்தக்காட்டேரிகளை வேட்டையாடுபவள். 396 00:16:32,659 --> 00:16:35,162 நீதிக்கான வெறி கொண்ட இரக்கமற்ற கொலைகாரி, 397 00:16:35,245 --> 00:16:38,373 அதோடு CIA-வின் மிகவும் இரகசியமான, கொடிய ஆயுதம். 398 00:16:38,457 --> 00:16:42,711 சுதந்திரத்தின் ஜோதி அணையாமல் காக்க இரகசியமாக பணிபுரியும் ஒரு கொலைகாரி. 399 00:16:42,794 --> 00:16:46,173 பாதாள உலக மன்னர்கள் மிகவும் பயப்படும் ஒரு விஷயமான 400 00:16:46,256 --> 00:16:49,092 இரவின் ராணி… 401 00:16:49,176 --> 00:16:50,928 பிளாக்விங்! 402 00:16:52,179 --> 00:16:53,430 நான் ஸோயி க்ராவிட்ஸ், 403 00:16:53,514 --> 00:16:57,226 அதிகம் விற்பனையாகும் புத்தகத் தொடரின் பிரதான பிளாக்விங் பாத்திரத்துக்கு 404 00:16:57,309 --> 00:17:02,272 உயிர் கொடுத்து, உங்களுக்கு திரையரங்குகளில் வழங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்! 405 00:17:04,107 --> 00:17:07,109 ஆனால் நீங்கள் எல்லோரும் 'பிளாக்விங்குக்காக' உற்சாகமாக இருப்பது எனக்குத் தெரிந்தாலும், 406 00:17:07,194 --> 00:17:08,987 முக்கிய நிகழ்வுக்கான நேரம் இது. 407 00:17:09,070 --> 00:17:13,200 2026-ஆம் ஆண்டுக்கான கான்டினென்டலின் பெரிய பட்ஜெட் படமான 408 00:17:13,282 --> 00:17:18,079 கூல்-எய்ட் பற்றிப் பேச வருகிறார் அதன் கதாசிரியர் மற்றும் இயக்குநரான, நிக் ஸ்டோலர். 409 00:17:18,163 --> 00:17:19,915 தி கூல்-எய்ட் மூவி 410 00:17:23,167 --> 00:17:24,419 எல்லோருக்கும் ஹலோ. 411 00:17:25,546 --> 00:17:27,506 நான் எழுத்தாளர் மற்றும் இயக்குநர் நிக் ஸ்டோலர்… 412 00:17:27,589 --> 00:17:28,966 நன்றி, நண்பர்களே. 413 00:17:29,049 --> 00:17:31,385 - நான் சிறுநீர் கழிக்கிறேன். - என்ன? 414 00:17:31,468 --> 00:17:33,303 - அது ரொம்ப அசிங்கமாக இருக்கிறது. - ஓ, இல்லை. 415 00:17:33,387 --> 00:17:35,347 சரி. நீங்கள் இதை கவனித்துக்கொள்ளுங்கள். 416 00:17:35,430 --> 00:17:36,557 - இதற்கு நீதான் பொறுப்பு. - நன்றாக பேசினீர்கள். 417 00:17:36,640 --> 00:17:39,184 சரி, திரு. மில். நாம் இப்போது கடைசி கட்டத்தில் இருக்கிறோம். 418 00:17:39,268 --> 00:17:42,145 நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அந்த மேடைக்கு சென்று, டெலிப்ராம்ப்டரைப் பார்த்து படிப்பதுதான், 419 00:17:42,229 --> 00:17:45,524 - பிறகு எல்லாம் முடிந்துவிடும். சரியா? - நான் தயார், மேத்யூ! 420 00:17:45,607 --> 00:17:47,317 - அருமை! - அப்படித்தான்! 421 00:17:47,401 --> 00:17:49,069 - அடடா! - ஓ, கூடாது, ச்சே! 422 00:17:49,152 --> 00:17:51,822 என் கால்கள் கேவலமானவை! 423 00:17:51,905 --> 00:17:53,574 மன்னித்துவிடு, மேத்யூ. 424 00:17:53,657 --> 00:17:54,783 இன்னும் கொஞ்சம் கோகைன் கொடுப்போமா? 425 00:17:54,867 --> 00:17:55,993 - அது உதவலாம். - இல்லை! 426 00:17:56,076 --> 00:17:57,411 இவரை இப்படியே தள்ளிக்கொண்டு போவோம். 427 00:17:57,494 --> 00:17:59,788 அது நம்மிடம் பதில்கள் இல்லாத நிறைய கேள்விகளை எழுப்பும். 428 00:17:59,872 --> 00:18:01,874 சரி. கிரிஃபினை என்ன செய்வது என்று எனக்குத் தெரியும். சரியா? 429 00:18:01,957 --> 00:18:03,667 நீ மேடைக்கு போ. நான் பார்த்துக்கொள்கிறேன். 430 00:18:03,750 --> 00:18:05,169 - அங்கே போ. - மேட், உன்னால் முடியும். 431 00:18:05,252 --> 00:18:06,336 உன்னால் முடியும். நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். 432 00:18:06,420 --> 00:18:09,506 - நாங்கள் உன்னை நம்புகிறோம், மேட். போ! - ஆம், எங்களுக்கு உன் மீது நம்பிக்கை இருக்கிறது. 433 00:18:09,590 --> 00:18:10,716 உங்களால் முடியும். 434 00:18:10,799 --> 00:18:14,386 நீங்கள் ஒரு கருப்பு யூத ராணி. நீங்கள் ஸோயி க்ராவிட்ஸ். 435 00:18:14,469 --> 00:18:15,804 - சரி. கடவுளே. - உவேக். 436 00:18:15,888 --> 00:18:19,683 மேட்டி, நீ எவ்வளவு நல்ல ஸ்டுடியோ தலைவராக ஆகிவிட்டாய் என்று நான் சொன்னேனா? 437 00:18:20,517 --> 00:18:22,811 - இல்லை - இப்போது சொல்லிவிட்டேன். 438 00:18:23,729 --> 00:18:26,273 - போய் பிரமாதப்படுத்து. - நன்றி. 439 00:18:26,356 --> 00:18:28,358 - நன்றி. - …அவர்களுடைய நம்பிக்கையாக மாறுகிறது, 440 00:18:28,442 --> 00:18:29,610 சுவர்களை உடைப்பது மட்டுமல்ல, 441 00:18:29,693 --> 00:18:32,070 கூரைகளையும் உடைத்துக்கொண்டு போக முடியும் என்பதை 442 00:18:32,154 --> 00:18:34,531 அவள் பார்வையாளர்களுக்குக் காட்டுவாள்! 443 00:18:36,491 --> 00:18:37,534 நன்றாக பேசினீர்கள். 444 00:18:37,618 --> 00:18:39,119 நிக் ஸ்டோலருக்கு எல்லோரும் கைதட்டுங்கள்! 445 00:18:41,997 --> 00:18:43,290 நீங்கள் இப்போது பார்த்தபடி, 446 00:18:43,373 --> 00:18:47,544 கான்டினென்டல் ஸ்டுடியோஸ் இந்த ஆண்டு முழுவதும் மிகவும் வலுவான திட்டங்களை வைத்திருக்கிறது. 447 00:18:47,628 --> 00:18:52,299 எங்களுடைய பெருமைமிக்க படங்களுக்கு இடையில், எங்கள் புதிய அதிரடி ஃப்ரான்சைஸ், 448 00:18:52,382 --> 00:18:54,384 எங்கள் கோடைகாலத்துக்கான பெரிய பட்ஜெட் 449 00:18:54,468 --> 00:18:58,305 குடும்ப திரைப்படத்தோடு இந்த ஆண்டு திரையரங்குகளில் எல்லோருக்காகவும் ஒன்றை வைத்திருக்கிறோம். 450 00:19:05,979 --> 00:19:07,314 பாருங்கள், எனக்குத் தெரியும் 451 00:19:08,065 --> 00:19:12,110 இங்கே திரைப்படங்களைக் கொண்டாட வந்திருக்கிறோம், ஆனால் 452 00:19:12,694 --> 00:19:15,280 உண்மை என்னவென்றால், அவற்றை தயாரிக்கும் நபர்கள் இல்லாமல் 453 00:19:15,364 --> 00:19:16,698 எந்த திரைப்படங்களும் கிடையாது. 454 00:19:16,782 --> 00:19:18,575 அதனால்தான் நான்… 455 00:19:19,660 --> 00:19:23,747 என் நண்பர்களைப் பற்றிப் பேச கொஞ்சம் நேரம் ஒதுக்க விரும்புகிறேன். 456 00:19:24,998 --> 00:19:26,500 என்ன தெரியுமா, நீங்கள் ஏன் இங்கே வரக்கூடாது? 457 00:19:26,583 --> 00:19:32,005 க்வின், பேட்டி, மாயா, சால், டைலர், பெட்ரா. எல்லோரும் இங்கே வாருங்கள். 458 00:19:32,714 --> 00:19:33,799 இங்கே வாருங்கள். 459 00:19:36,134 --> 00:19:37,344 அவர்களிடம் இருந்தே அதைக் கேட்போம். 460 00:19:39,513 --> 00:19:40,848 இவர்கள்தான் சிறந்தவர்கள். 461 00:19:41,682 --> 00:19:44,560 நேர்மையாகச் சொல்கிறேன். இந்த ஸ்டுடியோதான் என் வாழ்க்கையிலேயே 462 00:19:44,643 --> 00:19:47,479 மிக முக்கியமான விஷயம் என்று நான் நினைத்துக்கொண்டிருந்தேன். 463 00:19:48,605 --> 00:19:53,569 ஆனால் நீங்கள் எல்லோரும்தான் என் வாழ்க்கையில் மிக முக்கியமானவர்கள். 464 00:19:54,194 --> 00:19:57,197 நீங்கள் எல்லோரும். சரியா? நான் உங்களை நேசிக்கிறேன். 465 00:19:57,781 --> 00:19:59,366 உங்கள் எல்லோரையும் நேசிக்கிறேன். நன்றி. 466 00:20:00,742 --> 00:20:03,245 - நன்றி. எல்லாவற்றிற்கும் நன்றி. - பரவாயில்லை. 467 00:20:03,328 --> 00:20:05,497 சரியா? நன்றி. 468 00:20:05,581 --> 00:20:07,916 - சரி. - ஆஹா. 469 00:20:08,000 --> 00:20:10,002 நன்றி, பேட்டி. எல்லாவற்றிற்கும் நன்றி. 470 00:20:10,085 --> 00:20:12,171 டைலர், நீ சிறந்தவன். ஆம். 471 00:20:12,254 --> 00:20:15,382 பெட்ரா, உன்னிடம் நான் அவ்வளவு நன்றாக பேசியதில்லை. நீ அருமையானவள். 472 00:20:15,465 --> 00:20:16,466 சரி. 473 00:20:17,217 --> 00:20:18,677 அதோடு, 474 00:20:18,760 --> 00:20:20,637 தயவுசெய்து என்னோடு இணைத்து வரவேற்றிடுங்கள் 475 00:20:20,721 --> 00:20:24,057 காம்வேர்ல்ட் CEO மற்றும் எங்கள் பயமறியா தலைவர், 476 00:20:24,683 --> 00:20:26,143 கிரிஃபின் மில்! 477 00:20:27,436 --> 00:20:28,562 மேலே. 478 00:20:28,645 --> 00:20:30,522 - அடச்சே! - கடவுளே! 479 00:20:34,902 --> 00:20:36,653 அடச்சே! 480 00:20:37,696 --> 00:20:39,907 ஓ, ச்சே! ச்சே. 481 00:20:40,866 --> 00:20:41,700 பேட்டி. 482 00:20:41,783 --> 00:20:43,785 நீ சொல்வது சரிதான். மன்னித்துவிடு. இது மோசமானது. 483 00:20:44,328 --> 00:20:45,454 ஆஹா. 484 00:20:47,122 --> 00:20:48,582 கிரிஃபின் மில், இதோ! 485 00:20:53,921 --> 00:20:56,089 என்னவொரு கேளிக்கையாளர். நான் சொல்வது சரிதானே? 486 00:21:00,719 --> 00:21:02,721 கிரிஃபின்: திரைப்படங்கள்தான் நம் எல்லோரையும் ஒன்று சேர்க்கிறது… 487 00:21:05,098 --> 00:21:06,517 திரைப்படங்கள்… 488 00:21:13,899 --> 00:21:15,317 திரைப்படங்கள்… 489 00:21:19,780 --> 00:21:20,864 அவை… 490 00:21:23,700 --> 00:21:25,661 திரைப்படங்கள்… 491 00:21:29,790 --> 00:21:31,416 திரைப்படங்கள்! 492 00:21:33,710 --> 00:21:36,046 திரைப்படங்கள்! 493 00:21:37,339 --> 00:21:39,007 திரைப்படங்கள்! 494 00:21:40,175 --> 00:21:42,261 திரைப்படங்கள்! 495 00:21:43,387 --> 00:21:45,180 திரைப்படங்கள்! 496 00:21:45,264 --> 00:21:50,102 திரைப்படங்கள்! 497 00:21:50,185 --> 00:21:54,731 திரைப்படங்கள்! 498 00:21:54,815 --> 00:21:58,694 திரைப்படங்கள்! 499 00:21:58,777 --> 00:22:01,029 திரைப்படங்கள்! திரைப்படங்கள்… 500 00:22:02,030 --> 00:22:03,073 திரைப்படங்கள்! திரைப்படங்கள்… 501 00:22:18,589 --> 00:22:25,304 திரைப்படங்கள்! 502 00:22:38,275 --> 00:22:39,276 அப்படித்தான்! 503 00:23:39,920 --> 00:23:41,922 வசனத் தமிழாக்கம் அருண்குமார்