1 00:00:09,760 --> 00:00:11,360 மண் மண்ணை நோக்கும். 2 00:00:11,840 --> 00:00:13,680 அன்பின் பாய்ச்சல் போல. 3 00:00:14,200 --> 00:00:16,320 நானா இங்கு வரலை. 4 00:00:16,840 --> 00:00:20,640 நீங்க தான், பாலைவன மக்கள் தான், என்னை இங்கு வர சொன்னீங்க. 5 00:00:25,600 --> 00:00:27,640 உங்க அழைப்பை ஏற்றேன். 6 00:00:29,800 --> 00:00:33,480 மண் மண்ணை நோக்கும். விஷம், வாளை. 7 00:00:34,000 --> 00:00:38,760 எண்ணெயும், ரத்தமும். அன்பும், கனவும். 8 00:01:44,560 --> 00:01:45,400 எப்படி இருக்க? 9 00:01:47,479 --> 00:01:50,800 பயங்கர புயல். இது நிக்காதுனு தோணுது. 10 00:01:51,960 --> 00:01:53,560 வெறும் தண்ணிதான், ரொசாரியோ. 11 00:01:54,000 --> 00:01:56,600 வெளியே வா, நாய் மகனே! 12 00:02:03,920 --> 00:02:05,920 -தியோதோரோ? -என்ன? 13 00:02:07,640 --> 00:02:08,759 மக்கள் கூட்டம்? 14 00:02:10,280 --> 00:02:11,320 அவர்களைப்பத்தி என்ன? 15 00:02:13,600 --> 00:02:16,240 சமூக ஊடகத்தில் திட்டமிட்டு இங்கே கூடினாங்க. 16 00:02:18,880 --> 00:02:22,440 ஸ்டேஷனில் போராட்டம் சொரொச்சேவின் வன்முறை, இனவெறியை எதிர்த்து. 17 00:02:23,160 --> 00:02:25,600 இவர்களிடம் சல்லிக்காசில்லை, ஃபோன் இருக்கு. 18 00:02:27,680 --> 00:02:28,840 நிறைய பேர் வந்தாச்சு. 19 00:02:29,680 --> 00:02:31,320 ஒரு மாறுதலுக்கு, உதவி வருமா? 20 00:02:32,880 --> 00:02:35,360 -மழை முக்கிய சாலையை முடக்கியது. -அது அரி. 21 00:02:36,680 --> 00:02:38,720 சரி. அப்போ இந்த மக்கள் எப்படி வந்தாங்க? 22 00:02:47,040 --> 00:02:48,079 சரி. 23 00:02:50,160 --> 00:02:51,600 நீ அறிவாய்... 24 00:02:52,800 --> 00:02:55,800 உள்ளே வந்தா, சுட்டு அவர்களை எச்சரி. 25 00:02:58,360 --> 00:03:01,360 கவலைப் படாதே. உனக்கு ஒண்ணும் ஆகாது. 26 00:04:23,080 --> 00:04:24,080 என் அன்பே. 27 00:04:29,360 --> 00:04:30,920 ப்ளீஸ், இல்லை. 28 00:06:38,960 --> 00:06:41,240 -ஹை, எலி. -என்ன ஆச்சு? எங்கே இருக்க? 29 00:06:42,080 --> 00:06:43,360 அமைதியாகு, எலி. 30 00:06:43,880 --> 00:06:46,360 உன்னைத் தேடி வர்றதா சொன்னாங்க. உண்மையா? 31 00:06:47,360 --> 00:06:49,600 நான் நலம். நீ ஏன் முழிச்சிருக்க? 32 00:06:49,680 --> 00:06:53,159 வேற என்ன செய்ய? கீழே வாசல் மணி அடிச்சாங்க. 33 00:06:53,800 --> 00:06:57,200 -யாரு? -தெரியலை. அடிச்சுட்டே இருந்தாங்க. 34 00:06:59,400 --> 00:07:00,480 என்ன வேணுமாம்? 35 00:07:00,560 --> 00:07:04,600 தெரியலை. பால்கனியில் தக்காளி, முட்டைலாம் அடிச்சாங்க. 36 00:07:04,680 --> 00:07:10,320 எப்போ? சொல்றதை கேளு. சில்வியா வீட்டுக்கு போ. புரிஞ்சுதா? 37 00:07:10,400 --> 00:07:14,680 கதவை திறக்காதே. அமைதியாகும் வரை காத்திருந்த பின் கிளம்பு. ஓட்ட முடியுமா? 38 00:07:14,760 --> 00:07:16,200 என்னை பயமுறுத்தாதே. 39 00:07:16,280 --> 00:07:17,400 பயமுறுத்தலை. 40 00:07:20,880 --> 00:07:23,680 குழந்தை என்ன பண்றான்? தூங்கறானா? 41 00:07:23,760 --> 00:07:26,360 மணி அடிச்சப்போ முழிச்சான், இப்போ தூங்கிட்டான். 42 00:07:28,280 --> 00:07:31,120 நீ கிளம்பும்போது அவனையும் கூட்டிட்டு போயிடு. 43 00:07:33,000 --> 00:07:35,800 கேட்டுதா? பிறகு செய்தி அனுப்பு. 44 00:07:36,480 --> 00:07:39,000 -ஆனா என்ன நடந்தது? -ஒண்ணுமில்லை. 45 00:07:40,880 --> 00:07:43,520 ஒண்ணும் நடக்கலை, நடக்காது. 46 00:07:44,360 --> 00:07:45,360 சொல்றது கேட்குதா? 47 00:07:46,440 --> 00:07:47,400 புரியுது. 48 00:07:48,159 --> 00:07:49,760 உடை மாற்ற போறேன். 49 00:07:50,560 --> 00:07:53,080 இல்லை, இப்பவே போ. நேரத்தை வீணாக்காதே. 50 00:07:53,640 --> 00:07:56,040 நான் ஃபோனை வைக்கணும். பிறகு அழைக்கறேன். 51 00:07:56,120 --> 00:07:57,880 டியேகோ, இரு! 52 00:08:36,039 --> 00:08:37,360 உன் கைகளை காட்டு. 53 00:08:38,600 --> 00:08:40,039 உன் கைகளை காட்டு. 54 00:08:44,080 --> 00:08:48,880 நீ இங்கு நல்ல வெயில் காயலாம்னு வந்திருக்கறதா நினைச்சுட்டிருக்க. 55 00:08:51,480 --> 00:08:55,040 காத்து வாங்கலாம்னு வந்த போல. ஆனா நீ இப்போ இங்கில்லை, ஆபிஸர். 56 00:08:57,840 --> 00:08:58,880 அந்த பக்கம் போயிட்ட. 57 00:09:01,880 --> 00:09:03,160 அவர்களுடன் நடக்கற. 58 00:09:07,080 --> 00:09:10,120 அவங்க உன்கிட்ட பேசறது கேட்கும். பார்க்கவும் தொடங்குவ. 59 00:09:11,280 --> 00:09:12,120 பார்க்கற தானே? 60 00:09:13,000 --> 00:09:14,400 சிலர் உன்னைப் போலுள்ளனர். 61 00:09:16,240 --> 00:09:17,440 பெரும்பாலானோர். 62 00:09:19,520 --> 00:09:21,880 -வலிக்குமா? -வலிக்கும். 63 00:09:43,360 --> 00:09:44,520 உனக்கு என்ன வேணும்? 64 00:10:02,840 --> 00:10:04,120 எது காண்கிறோமோ, கிட்டும். 65 00:10:06,520 --> 00:10:07,960 எப்படி இருக்கோ அப்படியே. 66 00:10:10,080 --> 00:10:11,000 என் குழந்தை? 67 00:10:11,760 --> 00:10:14,880 உன் குழந்தையா? எலிசபெத் பத்தி கேட்க மாட்டியா? 68 00:10:15,880 --> 00:10:17,640 நான் இல்லாம எலிசபெத் நல்லா இருப்பா. 69 00:10:20,120 --> 00:10:21,480 உன் குழந்தை நல்லா வளரும். 70 00:10:23,160 --> 00:10:24,240 இடம் பெயர்வான். 71 00:10:26,240 --> 00:10:27,200 குழந்தைகளிருக்கும். 72 00:10:32,280 --> 00:10:33,120 தாத்தா ஆவேனா? 73 00:10:34,880 --> 00:10:35,840 பாட்டி. 74 00:10:37,080 --> 00:10:38,080 உன் மனைவி. 75 00:10:39,520 --> 00:10:41,320 உன் பாவப்பட்ட மனைவி. 76 00:10:46,840 --> 00:10:47,840 அப்போ நான்? 77 00:10:49,840 --> 00:10:50,760 என்னவாவேன், கால்கா? 78 00:10:54,040 --> 00:10:56,240 எப்பவும் என்னவா இருந்தியோ அது, ஆபிஸர். 79 00:11:29,560 --> 00:11:30,760 இது மற்றும் அது. 80 00:13:04,800 --> 00:13:07,360 எங்க இருக்க, நாய் மகனே? 81 00:14:07,000 --> 00:14:08,080 பின்னாடி போ! 82 00:14:08,640 --> 00:14:09,760 பின்னாடி போ! 83 00:14:11,240 --> 00:14:12,520 பின்னாடி போ! 84 00:14:13,080 --> 00:14:14,320 வேசி மகன்! 85 00:14:14,920 --> 00:14:15,920 நாய் மகனே! 86 00:14:16,000 --> 00:14:17,000 வெளியே போ! 87 00:14:50,840 --> 00:14:51,960 கார்மென், போவோம்! 88 00:14:57,080 --> 00:14:58,200 -கார்மென்! -இல்லை. 89 00:14:58,280 --> 00:14:59,760 -கார்மென்! போவோம்! -இல்லை. 90 00:15:00,560 --> 00:15:02,280 -இல்லை. -ப்ளீஸ், கிளம்புவோம். 91 00:15:05,080 --> 00:15:06,080 கிளம்புவோம். 92 00:15:07,200 --> 00:15:08,200 போவோம், சீக்கிரம்! 93 00:15:19,680 --> 00:15:20,960 வா, ஏறு! 94 00:15:24,160 --> 00:15:26,240 கார்மென், அங்கே நிக்காதே. காரினுள் ஏறு! 95 00:15:33,720 --> 00:15:35,960 -எங்கே போறோம்? -தெரியலை. 96 00:16:25,680 --> 00:16:26,680 மன்னிச்சுடு. 97 00:17:51,160 --> 00:17:52,200 போவோம். 98 00:17:54,280 --> 00:17:56,560 இங்கே வா. அதை ஆஃப் செய். இங்கே வா. 99 00:18:00,680 --> 00:18:03,440 -சொரொச்சே, பொறுக்கி! -பின்னாடி போ! 100 00:19:10,920 --> 00:19:12,440 மன்னிச்சுடு, கார்மென். 101 00:19:16,000 --> 00:19:18,040 என் சகோதரியின் வாழ்வை கெடுத்தேன். 102 00:19:23,080 --> 00:19:24,200 உன் வாழ்வையும். 103 00:19:47,280 --> 00:19:48,560 மன்னிச்சுடு. 104 00:21:38,160 --> 00:21:41,000 உன் இதயத்தை கிழித்தெடுப்பேன், பிசாசே. 105 00:25:14,600 --> 00:25:15,680 ஹோர்தன். 106 00:25:23,080 --> 00:25:24,000 ஹோர்தன்! 107 00:28:21,200 --> 00:28:23,200 வசனங்கள் மொழிபெயர்ப்பு பிரசன்னா சிவராமன் 108 00:28:23,280 --> 00:28:25,280 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்