1 00:01:19,872 --> 00:01:20,873 இது... 2 00:01:22,708 --> 00:01:24,710 ஆம். இந்த வழியாக. 3 00:01:27,462 --> 00:01:29,464 சரி. 4 00:01:31,550 --> 00:01:34,135 இதோ நாம் உள்ளே வந்துவிட்டோம், அக்ரி-ஜெட் என்று பெயர். 5 00:01:34,136 --> 00:01:39,599 இது ஒரு குளிரூட்டப்பட்ட கிடங்கு, அல்புகெர்கி, நியூ மெக்ஸிகோவில் இருக்கிறது. 6 00:01:39,600 --> 00:01:40,767 கடவுளே. 7 00:01:41,476 --> 00:01:43,312 இங்கே குளிர்ச்சியாக இருக்கிறது. 8 00:01:44,313 --> 00:01:47,648 சரி, உங்களுக்குச் சுற்றிக் காட்டுகிறேன். உங்களுக்கு இந்த இடத்தைப் பற்றி சொல்கிறேன், 9 00:01:47,649 --> 00:01:49,358 எல்லாவற்றையும் சுற்றிக் காட்டுகிறேன். 10 00:01:49,359 --> 00:01:51,110 இது... இது மிகப்பெரியது. 11 00:01:51,111 --> 00:01:52,946 இது நூறு அடி நீளம் இருக்கலாம். 12 00:01:53,614 --> 00:01:55,948 மீட்டரில் எவ்வளவு என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் மிகப்பெரியது. 13 00:01:55,949 --> 00:01:58,452 இங்கே ஏராளமான ஷ்ரிங்க் ரேப் செய்யப்பட்ட 14 00:01:58,994 --> 00:02:03,248 பொருட்கள் கூரை உயர... 15 00:02:04,208 --> 00:02:05,792 அலமாரிகளில்... 16 00:02:07,252 --> 00:02:08,252 நிரப்பப்பட்டிருக்கின்றன. 17 00:02:10,005 --> 00:02:12,341 ஆம், எனவே உள்ளே இருப்பது என்ன? 18 00:02:13,258 --> 00:02:14,301 சரி... 19 00:02:15,552 --> 00:02:17,386 ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம், சரிதானே? 20 00:02:17,387 --> 00:02:19,681 எனவே, நீங்களே பார்க்கும்படி காட்டுகிறேன். 21 00:02:23,393 --> 00:02:24,478 சரி. 22 00:02:29,066 --> 00:02:30,067 சரி. 23 00:02:30,901 --> 00:02:32,318 இதைப் பார்க்கிறீர்களா? 24 00:02:32,319 --> 00:02:34,196 ம்? சரி. 25 00:02:34,905 --> 00:02:35,906 இது... 26 00:02:36,990 --> 00:02:39,075 இது பட்டர்பால் வான்கோழி இல்லை. 27 00:02:39,076 --> 00:02:40,494 அந்த அளவு என்னால் சொல்ல முடியும். 28 00:02:41,411 --> 00:02:43,120 இதையெல்லாம் அவர்கள் என்ன செய்கிறார்கள், ம்? 29 00:02:43,121 --> 00:02:44,455 யூகியுங்கள். 30 00:02:44,456 --> 00:02:46,123 யூகித்துத் தொலையுங்கள். 31 00:02:46,124 --> 00:02:50,962 ஏனென்றால் இந்த முழு இடமும் மனித உடல்களால் 32 00:02:50,963 --> 00:02:52,464 நிரம்பியிருக்கிறது. 33 00:02:53,090 --> 00:02:54,549 இது உடல்களின் பகுதிகளால்! 34 00:02:54,550 --> 00:02:56,717 இது உடல்களின் துண்டுகளால். 35 00:02:56,718 --> 00:02:59,638 எல்லாமே வேக்யும் சீல் செய்யப்பட்டிருக்கின்றன. 36 00:03:00,973 --> 00:03:04,476 இந்த முழு ஆலையும் அதற்குத்தான் பயன்படுத்தப்படுகிறது. 37 00:03:06,353 --> 00:03:08,437 இது நாம் பார்க்கக்கூடிய இடத்தில் நடக்கிறது. 38 00:03:08,438 --> 00:03:11,233 அதாவது, அவர்கள் அவசர அவசரமாக இந்த ஊரைவிட்டு கிளம்பினார்கள், 39 00:03:12,401 --> 00:03:14,069 ஆனால் உத்தரவாதம் தருகிறேன், அதற்கு முன்பு, 40 00:03:14,736 --> 00:03:17,072 அவர்கள் இங்கே ஒரு நாளைக்கு மூன்று ஷிப்டுகள் வேலை செய்திருப்பார்கள். 41 00:03:18,574 --> 00:03:21,076 அந்தக் கதவுக்குப் பின்னால் என்ன இருக்கிறது, ம்? 42 00:03:23,161 --> 00:03:27,498 இது ஒரு பஸ் அளவிலான இறைச்சி கிரைண்டர், அதோடு 43 00:03:27,499 --> 00:03:29,333 பெரும் சமையல் பாத்திரங்கள். 44 00:03:29,334 --> 00:03:31,503 அவற்றில் என்ன இருக்கிறது என்று பார்க்கக் காத்திருங்கள். 45 00:03:40,179 --> 00:03:41,346 {\an8}சேன்டிஸ்க் 46 00:03:56,570 --> 00:03:59,781 கேரோல் ஸ்ட்ருக்கா சியலோ ரோசாடோ - அல்புகெர்கி, நியூ மெக்ஸிகோ 47 00:07:58,645 --> 00:08:02,357 இரண்டு மில்லியன், நானூறு ஆயிரம் கூட. 48 00:08:43,273 --> 00:08:44,274 எல்லாம். 49 00:08:49,446 --> 00:08:51,448 எல்லாம். 50 00:09:00,290 --> 00:09:02,250 ஐந்து மில்லியன் டாலர்கள். 51 00:09:02,251 --> 00:09:04,336 ஹவுஸ் ரெகார்ட். 52 00:09:19,142 --> 00:09:20,561 உறுதியாக இருக்கிறீர்களா? 53 00:09:36,743 --> 00:09:38,453 உங்கள் கார்டுகளைக் காட்டுங்கள். 54 00:09:45,419 --> 00:09:46,712 ஸ்ட்ரெய்ட் ஃப்ளஷ். 55 00:10:12,905 --> 00:10:14,531 ராயல் ஃப்ளஷ். 56 00:10:15,073 --> 00:10:16,450 அதைவிட உயர்ந்தது. 57 00:10:30,714 --> 00:10:33,175 ஹேய், நண்பா. உன் கதாபாத்திரத்தில் இரு. 58 00:10:38,931 --> 00:10:42,059 இந்த முறை நீ வென்றிருக்கலாம், திரு. டயபேட். 59 00:10:42,935 --> 00:10:44,937 ஆனால் உன் அதிர்ஷ்டம் தீரப் போகிறது. 60 00:10:46,021 --> 00:10:47,648 ஒருநாள், ஒருவேளை... 61 00:10:52,653 --> 00:10:54,655 ஆனால் இன்று இல்லை. 62 00:10:55,572 --> 00:10:57,074 உனக்காக, என் அன்பே. 63 00:10:59,576 --> 00:11:01,161 இது ஒரு கௌரவம். 64 00:11:10,087 --> 00:11:11,255 வேறு யாராவது? 65 00:11:14,800 --> 00:11:18,637 வாருங்கள், என் அழகிகளே. 66 00:11:27,271 --> 00:11:28,397 அடுத்த முறை. 67 00:11:31,233 --> 00:11:32,985 இது மகிழ்ச்சியாக இருந்தது! 68 00:12:10,105 --> 00:12:12,107 வெஸ்ட்கேட் 69 00:12:43,931 --> 00:12:45,431 நீ யார்? 70 00:12:45,432 --> 00:12:48,309 - ஜோயெட். - ஜோயெட்! 71 00:12:48,310 --> 00:12:51,063 உள்ளே வா, என் அன்பே. 72 00:13:05,869 --> 00:13:08,287 நாங்கள் ரொம்ப வருந்துகிறோம், எங்கள் அன்பே, 73 00:13:08,288 --> 00:13:11,124 ஆனால் நாங்கள் உடனடியாக வெளியேற வேண்டும். 74 00:13:11,834 --> 00:13:13,627 என்ன? ஏன்? 75 00:13:13,836 --> 00:13:16,046 உங்களைப் பார்க்க ஒருவர் வரப் போகிறார். 76 00:13:20,968 --> 00:13:24,721 நீங்கள் விரும்பினால், எங்களுடன் வரலாம். 77 00:13:26,640 --> 00:13:29,267 என்னால் அதை அவளுக்குச் செய்ய முடியாது. 78 00:13:29,268 --> 00:13:31,812 சீக்கிரமாகவோ அல்லது தாமதமாகவோ, நாம் பேசியாக வேண்டும். 79 00:13:34,982 --> 00:13:37,526 கொஞ்சம் நேரம் கூட இல்லையா...? 80 00:13:40,612 --> 00:13:41,613 ஜோயெட்? 81 00:14:01,049 --> 00:14:05,596 தயவுசெய்து இங்கே இரு. 82 00:14:15,022 --> 00:14:17,024 {\an8}லாஸ் வேகாஸ் நகரம் 83 00:14:42,132 --> 00:14:46,094 வரவேற்கிறோம் கேரோல் 84 00:15:05,739 --> 00:15:09,743 கேரோல், இங்கே போ வெரோனா ஸ்கை வில்லா, 30-வது மாடி 85 00:15:56,290 --> 00:15:57,457 ஹலோ? 86 00:16:16,435 --> 00:16:17,603 இங்கே இருக்கிறேன். 87 00:16:29,031 --> 00:16:31,200 சரியான நேரத்தில் வந்துவிட்டாய், கேரோல். 88 00:16:32,034 --> 00:16:36,622 எனவே, அவர்கள் போகும்போது, நான் வருவதாகச் சொன்னார்கள்? 89 00:16:38,790 --> 00:16:40,792 - நீ ஏன் இங்கேயே இருக்கிறாய்? - உன்னை வரவேற்க. 90 00:16:42,169 --> 00:16:43,419 இல்லை, பரவாயில்லை. 91 00:16:43,420 --> 00:16:44,671 அதைப் பாராட்டுகிறேன். 92 00:16:47,174 --> 00:16:49,176 நான் ஏன் வருகிறேன் என்று அவர்கள் சொல்லவில்லை என்று நினைக்கிறேன். 93 00:16:49,718 --> 00:16:51,553 அவர்கள் சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை. 94 00:16:52,804 --> 00:16:54,514 நான் கொண்டு வந்ததைப் பார்க்கும்போது ஷேம்பெயினைவிட 95 00:16:54,515 --> 00:16:55,974 வலுவான ஒன்று உனக்குத் தேவைப்படும். 96 00:16:56,600 --> 00:16:57,768 உன்னிடம்... 97 00:17:00,020 --> 00:17:02,523 இங்கே டிவி இருக்கிறதா? 98 00:17:10,739 --> 00:17:11,740 அற்புதம். 99 00:17:22,584 --> 00:17:23,585 சரி. 100 00:17:24,336 --> 00:17:27,338 என்ன இருக்கிறது? ஹெச்... HDMI. சரி. 101 00:17:27,339 --> 00:17:29,757 இது உன்னுடைய இன்னொரு வீடியோக்களில் ஒன்றா? 102 00:17:29,758 --> 00:17:30,926 என் வீடியோக்களைப் பார்த்தாயா? 103 00:17:33,428 --> 00:17:35,096 அவர்கள் நிஜமாகவே என் வீடியோக்களை உனக்கு அனுப்பினார்களா? 104 00:17:35,097 --> 00:17:36,180 நிச்சயமாக. 105 00:17:36,181 --> 00:17:37,516 அவை நன்றாக உருவாக்கப்பட்டிருந்தன. 106 00:17:38,308 --> 00:17:39,476 ரொம்ப அதிரடியாக இருந்தது. 107 00:17:40,811 --> 00:17:42,813 சரி, நீ... 108 00:17:44,898 --> 00:17:46,274 அதை மறந்துவிடு. 109 00:17:46,275 --> 00:17:47,568 நீ இதைப் பார்க்கும்போது... 110 00:17:49,945 --> 00:17:51,029 இப்படிச் சொல்லலாம்... 111 00:17:52,364 --> 00:17:53,615 இது மனதைத் தொந்தரவு செய்வதாக இருக்கும். 112 00:17:54,199 --> 00:17:56,576 அதோடு வழக்கமாக சொல்லப்படுவதை சொல்லப் பிடிக்கவில்லைதான், 113 00:17:56,577 --> 00:17:58,996 ஆனால் நீ உட்கார விரும்பலாம். நிஜமாகவே. 114 00:17:59,705 --> 00:18:01,789 ஏனென்றால் நீ பார்க்கப் போவது என்னவென்று நான் சொல்கிறேன்... 115 00:18:01,790 --> 00:18:03,584 அவர்கள் மக்களை சாப்பிடுவதைப் பற்றியதா? 116 00:18:06,253 --> 00:18:08,255 - என்ன? - அது மனதைத் தொந்தரவு செய்தது. 117 00:18:09,798 --> 00:18:11,800 பொறு, உனக்கு எப்படி... எப்படி முடியும்... 118 00:18:12,718 --> 00:18:13,802 என்னை அனுமதி. 119 00:18:17,848 --> 00:18:19,682 ஹலோ, கேரோல். நாங்கள் ஜான் சீனா, 120 00:18:19,683 --> 00:18:22,435 எங்கள் உணவு விநியோகம் தொடர்பாக நீங்கள் கொண்டிருக்கக்கூடிய சில கேள்விகளுக்கு 121 00:18:22,436 --> 00:18:23,854 பதில் சொல்ல நாங்கள் இங்கே இருக்கிறோம். 122 00:18:25,439 --> 00:18:27,690 உங்களுக்குத் தெரிந்தபடி, எந்தவொரு வகையான உயிரையும் வேண்டுமென்றே 123 00:18:27,691 --> 00:18:30,277 கொல்லவோ, காயப்படுத்தவோ, அல்லது தொந்தரவு செய்யவோ எங்களால் முடியாது. 124 00:18:31,153 --> 00:18:33,155 அது நாங்கள் சாப்பிடக்கூடியதை ஒரு வரம்புக்குள் வைக்கிறது. 125 00:18:33,780 --> 00:18:37,033 ஏனென்றால், "எந்த உயிரையும்" என்று நாங்கள் சொல்லும்போது, அதில் தாவரங்களும் அடங்கும். 126 00:18:37,034 --> 00:18:39,869 எங்களால் கோதுமை அல்லது சோளம் அல்லது அரிசியை அறுவடை செய்ய முடியாது. 127 00:18:39,870 --> 00:18:41,788 எங்களால் மரத்திலிருந்து ஒரு ஆப்பிளை பறிக்க முடியாது. 128 00:18:42,372 --> 00:18:44,123 ஒரு ஆப்பிள் தானாக உதிர்ந்தவுடன், 129 00:18:44,124 --> 00:18:46,418 நாங்கள் அதைச் சாப்பிடுவோம், நிச்சயமாக, நன்றியுடன். 130 00:18:47,044 --> 00:18:49,629 உண்மையில், கண்டுபிடிக்கக்கூடிய காற்றில் விழுந்த எல்லாவற்றையும் அறுவடை செய்கிறோம். 131 00:18:49,630 --> 00:18:51,965 கூடுதலாக, பில்லியன் கணக்கான வளர்ப்பு விலங்குகள் இருக்கின்றன, 132 00:18:52,549 --> 00:18:55,761 மாடுகள், அவற்றில் பெரும்பான்மையானவை, அவை பால் கறக்கத் தேவைப்படுகின்றன. 133 00:18:56,345 --> 00:18:59,680 அதோடு ஏற்கனவே இருக்கும் உணவு, மில்லியன் கணக்கான டன், 134 00:18:59,681 --> 00:19:01,767 நாங்கள் ஒன்றினைவதற்கு முன்பு பதப்படுத்தப்பட்டவை. 135 00:19:02,518 --> 00:19:03,936 இதுவரை, ரொம்ப நன்றாகப் போகிறது, சரிதானே? 136 00:19:04,937 --> 00:19:06,647 ஒரு சின்ன சிக்கல் தவிர. 137 00:19:07,231 --> 00:19:14,154 இந்த வீடியோ பதிவின்போது, நாங்கள் 7,34,82,92,411 பேர் இருக்கிறோம். 138 00:19:14,905 --> 00:19:16,657 உணவளிக்க நிறைய பேர் இருக்கிறார்கள். 139 00:19:17,366 --> 00:19:18,951 நாங்கள் கலோரி பற்றாக்குறையை எதிர்கொள்கிறோம், 140 00:19:19,451 --> 00:19:22,204 அதை ஈடுசெய்ய, நாங்கள் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருந்தது. 141 00:19:23,622 --> 00:19:26,123 இப்படித்தான் எங்கள் வாழ்வாதாரத்தைப் பெறுகிறோம். 142 00:19:26,124 --> 00:19:29,627 இந்த அலமாரியில் வைத்திருக்கக்கூடிய திரவத்தின் கால் லிட்டரில் 300 கலோரிகள் இருக்கின்றன. 143 00:19:29,628 --> 00:19:30,711 ஊட்டச்சத்து தகவல்கள் 144 00:19:30,712 --> 00:19:34,006 அதாவது ஒரு நாளைக்கு 2,400 கலோரிகள் உணவின் அடிப்படையில், 145 00:19:34,007 --> 00:19:38,427 ஜான் சீனாவின் அளவில் இருக்கும் ஒருவருக்கு ஒவ்வொரு 24 மணிநேரத்திற்கும் எட்டு தேவை. 146 00:19:38,428 --> 00:19:42,015 பெரிய நபர்களுக்கு அதிகம் தேவை. சிறிய நபர்களுக்கு, குறைவாக. 147 00:19:42,808 --> 00:19:43,975 இதில் என்ன இருக்கிறது? 148 00:19:43,976 --> 00:19:45,560 நிறைய விஷயங்கள். 149 00:19:45,561 --> 00:19:47,436 இது உலகம் முழுவதும் தயாரிக்கப்படுகிறது, 150 00:19:47,437 --> 00:19:51,191 எனவே அந்த உள்ளூரில் கிடைக்கும் மூலப்பொருட்களின் அடிப்படையில் செய்முறை மாறுகிறது. 151 00:19:51,775 --> 00:19:54,944 பெரும்பாலும், நாங்கள் பேசிய அந்த சேமிக்கப்பட்ட உணவுப் பொருட்கள், 152 00:19:54,945 --> 00:19:57,447 குறிப்பாக கெடுக்கும் அபாயத்தில் இருப்பவை. 153 00:19:58,240 --> 00:20:01,325 கூடுதலாக, ஒவ்வொரு அட்டைப்பெட்டியிலும் எட்டு முதல் 12% வரை 154 00:20:01,326 --> 00:20:03,161 நாங்கள் எச்டிபி என்று அழைப்பதில் இருக்கிறது. 155 00:20:03,704 --> 00:20:05,204 மனிதர்களிடமிருந்து பெறப்பட்ட புரதம். 156 00:20:05,205 --> 00:20:07,583 ஆம், அது கேட்க எப்படி இருக்கிறதோ அப்படியானதுதான். 157 00:20:08,417 --> 00:20:13,337 இயற்கை மற்றும் விபத்துக்கள் காரணமாக தினமும் கிட்டத்தட்ட 1,00,000 பேர் இறக்கிறார்கள். 158 00:20:13,338 --> 00:20:16,007 அந்த மனித எச்சங்கள், வீணாக அழிக்கப்படுவதற்குப் பதிலாக, 159 00:20:16,008 --> 00:20:17,843 எங்கள் எச்டிபி-இன் ஆதாரமாக ஆகின்றன. 160 00:20:18,677 --> 00:20:22,431 இந்த மக்களின் நினைவை நாங்கள் மதிக்கிறோம், அவர்களின் தியாகத்தைப் போற்றுகிறோம். 161 00:20:23,015 --> 00:20:26,101 எங்களால் தேர்வு செய்ய முடிந்தால், நாங்கள் எச்டிபி-ஐ உட்கொள்ள முடிவு செய்வோமா? 162 00:20:26,894 --> 00:20:28,019 இல்லை. 163 00:20:28,020 --> 00:20:30,730 வரலாறு முழுக்க, எல்லாமே இல்லாவிட்டாலும், பெரும்பாலான கலாச்சாரங்கள், 164 00:20:30,731 --> 00:20:32,900 மனிதர்களே மனிதர்களைச் சாப்பிடுவதை மறுத்திருக்கின்றன. 165 00:20:33,525 --> 00:20:36,445 நேர்மையாகச் சொன்னால், நாங்கள் அதில் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை. 166 00:20:37,112 --> 00:20:38,864 ஆனால் எங்களுக்கு சில வழிகள்தான் இருக்கின்றன. 167 00:20:39,656 --> 00:20:42,700 உறுதிப்படுத்த சொல்கிறோம், கேரோல், நீங்கள் ஒருபோதும் இதை உட்கொள்ள வேண்டியதில்லை. 168 00:20:42,701 --> 00:20:46,120 நீங்கள் விரும்பாவிட்டால் இல்லை, அது சாத்தியமில்லை என்று நாங்கள் கருதுகிறோம். 169 00:20:46,121 --> 00:20:50,208 நாங்கள் ஒருபோதும் எச்டிபி-ஐ எந்த நேரத்திலும் எந்த வடிவத்திலும் உங்களுக்குக் கொடுக்க மாட்டோம். 170 00:20:50,209 --> 00:20:52,460 உங்களுக்குப் புதிதான, சிறந்த காற்றில் விழுந்த, 171 00:20:52,461 --> 00:20:55,130 சேமித்து வைக்கப்பட்ட உணவுகளை மட்டுமே நாங்கள் தொடர்ந்து ஒதுக்குவோம். 172 00:20:55,756 --> 00:20:57,840 அது விஷயங்களை தெளிவுபடுத்தும் என்று நம்புகிறோம். 173 00:20:57,841 --> 00:21:01,594 {\an8}எப்போதும் போல, உங்கள் நல்வாழ்வுதான் எங்களுக்கு ரொம்ப முக்கியமானது. 174 00:21:01,595 --> 00:21:02,845 {\an8}கேள்விகள்? கருத்துகள்? எப்போது வேண்டுமானாலும் அழையுங்கள்! 175 00:21:02,846 --> 00:21:06,350 ஏதாவது கருத்துகள், கவலைகள் இருந்தால், பகலோ இரவோ அழையுங்கள், வாய்ஸ்மெயிலை பதிவிடுங்கள். 176 00:21:07,309 --> 00:21:09,685 உங்களோடு நேரடியாகப் பேச முடியாததற்கு வருந்துகிறோம், 177 00:21:09,686 --> 00:21:12,189 ஆனால் இப்போதைக்கு, எங்களுக்கு இடைவெளி தேவை. 178 00:21:19,530 --> 00:21:21,031 எனவே இதைப் பற்றியெல்லாம் உனக்குத் தெரியுமா? 179 00:21:21,907 --> 00:21:23,492 எப்படி... எப்போது... 180 00:21:24,201 --> 00:21:25,243 எவ்வளவு நாட்களாக? 181 00:21:25,244 --> 00:21:28,956 சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு, ஆர்வத்தினால், நான் ஜான் சீனாவிடம் கேட்டேன், 182 00:21:29,665 --> 00:21:31,667 "ஏன் இவ்வளவு பால் குடிக்கிறீர்கள்?" என்று. 183 00:21:32,209 --> 00:21:33,627 நாங்கள் ஒன்றாகச் சுற்றிக்கொண்டிருந்தோம். 184 00:21:34,169 --> 00:21:36,755 அவர் எனக்கு சன்செட் ஃபிளிப் பவர்பாம் மல்யுத்த நுணுக்கத்தைக் கற்றுக்கொடுத்தார். 185 00:21:37,506 --> 00:21:39,382 உன் எதிர்வினை என்னவாக இருந்தது? 186 00:21:39,383 --> 00:21:40,716 நீ ஒன்றைக் குடித்தாயா? 187 00:21:40,717 --> 00:21:42,469 நான் சொன்னது போல, அது மனதைத் தொந்தரவு செய்தது. 188 00:21:43,637 --> 00:21:44,888 ரொம்பவும். 189 00:21:45,639 --> 00:21:47,975 அதைப் பற்றி யோசிக்க எனக்கு நேரம் கிடைத்திருக்கலாம். 190 00:21:48,851 --> 00:21:51,936 ஜான் சீனா சொன்னது ரொம்ப நியாயமானதுதான் என்று எனக்குத் தோன்றுகின்றது. 191 00:21:51,937 --> 00:21:53,729 ஃபிரெஞ்சில், அவர் இன்னும் ஏற்றுக்கொள்ளவைக்கும் விதத்தில் சொல்கிறார். 192 00:21:53,730 --> 00:21:56,817 அது ஜான் சீனா இல்லை. 193 00:21:57,651 --> 00:22:00,487 கடவுளே, நீ ஏன் இப்படி... 194 00:22:02,322 --> 00:22:06,158 ஸ்பெயினில் அவர்கள் எல்லோரும் சைவ உணவு உண்பவர்கள் என்று சொன்னது எப்படி? 195 00:22:06,159 --> 00:22:08,245 ஆம், அதைப் பற்றி ஜானிடம் கேட்டேன். 196 00:22:08,745 --> 00:22:10,746 தொழில்நுட்ப ரீதியாக அவர்கள் சைவமாக இருக்க விரும்புவதாக 197 00:22:10,747 --> 00:22:13,416 அவர்கள் சொன்னதாக அவர் எனக்கு நினைவூட்டினார். 198 00:22:13,417 --> 00:22:16,627 ஓ, அருமை, எனவே உலகின் எல்லா வழக்கறிஞர்களும் தப்பித்துவிட்டார்கள். 199 00:22:16,628 --> 00:22:18,087 கேரோல், நீ தெரிந்துகொள்ள சொல்கிறேன், 200 00:22:18,088 --> 00:22:22,175 அவர்கள் மனித மாமிசத்தைச் சாப்பிடுபவர்கள் என்பதில் நான் எந்த வகையிலும் மகிழ்ச்சியடையவில்லை. 201 00:22:22,176 --> 00:22:23,801 நம்மில் யாரும் மகிழ்ச்சியடையவில்லை. 202 00:22:23,802 --> 00:22:24,887 நம்மிலா? 203 00:22:26,638 --> 00:22:27,723 நாம் யார்? 204 00:22:32,269 --> 00:22:33,604 மற்ற தனிநபர்கள். 205 00:22:35,063 --> 00:22:36,899 உன்னையும் என்னையும் போன்றவர்கள். 206 00:22:38,442 --> 00:22:39,443 நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். 207 00:22:42,196 --> 00:22:43,197 நீங்கள் தொடர்பில் இருக்கிறீர்களா? 208 00:22:44,114 --> 00:22:45,114 நீங்கள் 12 பேருமா? 209 00:22:45,115 --> 00:22:47,533 ஒருவரைத் தவிர. பராகுவேயில் ஒரு ஜென்டில்மேன் இருக்கிறார். 210 00:22:47,534 --> 00:22:50,621 வேலைக்காரர்கள் தொடர்புகொண்டார்கள், ஆனால் அவர் பதிலளிக்கவில்லை. 211 00:22:51,455 --> 00:22:54,540 ஆனால் எங்களில் மற்ற 11 பேர், ஆம். 212 00:22:54,541 --> 00:22:56,293 எனவே நீங்கள் 11 பேர், நீங்கள்... 213 00:22:57,461 --> 00:23:00,047 என்ன? நீங்கள் ஒன்றாக இருப்பீர்களா? 214 00:23:01,590 --> 00:23:03,508 பாட்லக் சப்பர்கள், இன்னும் பல. 215 00:23:03,509 --> 00:23:05,218 - அவ்வப்போது சந்திக்கிறோம். - சரி. 216 00:23:05,219 --> 00:23:07,094 செவ்வாய்கிழமைகள், வெள்ளிக்கிழமைகள். 217 00:23:07,095 --> 00:23:08,638 ஓ, அது நிறைய விமான பயணங்கள். 218 00:23:08,639 --> 00:23:10,140 பெரும்பாலும், ஸூமில் சந்திக்கிறோம். 219 00:23:12,768 --> 00:23:13,852 சரி. 220 00:23:14,853 --> 00:23:16,188 நீங்கள் எதைப் பற்றி பேசுவீர்கள்? 221 00:23:17,064 --> 00:23:20,066 அது உலகத்தைக் காப்பாற்றுவது பற்றியதாக இருக்காது, ஏனென்றால், அதை வேகமாக நிராகரித்துவிட்டீர்கள். 222 00:23:20,067 --> 00:23:22,026 ஒரு விதத்தில் அப்படித்தான். 223 00:23:22,027 --> 00:23:27,783 கேரோல், ஜான் சீனா குறிப்பிடாதது என்னவென்றால், எச்டிபி உடன் கூட, உலக மக்கள்தொகையில் 224 00:23:28,784 --> 00:23:32,787 பெரும்பாலானவர்கள் அடுத்த பத்து ஆண்டுகளில் பட்டினியால் இறப்பார்கள். 225 00:23:32,788 --> 00:23:34,623 - சொல்வது யார்? - அவர்கள் சொல்கிறார்கள். 226 00:23:35,707 --> 00:23:37,376 அவற்றை நீண்ட நாட்கள் அழுத்திச் சொன்னால். 227 00:23:38,168 --> 00:23:40,587 நாம் அதிலிருந்து அவர்களைக் காப்பாற்ற விரும்புகிறோம். 228 00:23:41,255 --> 00:23:44,424 எங்களுடைய மிக சமீபத்திய கூட்டத்தில், ரோபோ விவசாயத்தின் யோசனையைச் சொன்னோம். 229 00:23:45,092 --> 00:23:48,345 எப்படியிருந்தாலும், அப்படி நடந்தாலும், அவர்கள் ரோபோக்களை உருவாக்கி, ப்ரோகிராம் செய்ய வேண்டும். 230 00:23:50,097 --> 00:23:51,597 அவர்கள் அந்த யோசனையைப் பாராட்டினர். 231 00:23:51,598 --> 00:23:52,683 கண்டிப்பாக. 232 00:23:54,309 --> 00:23:58,313 ஜூம் சந்திப்புகளில் என்னைச் சேர்ப்பது பற்றி எப்போதாவது பேசியிருக்கிறீர்களா? 233 00:23:59,606 --> 00:24:00,607 அதாவது... 234 00:24:02,651 --> 00:24:04,735 நான் ஒரு தொழில்முறை எழுத்தாளர், எந்தக் குற்றமும் சொல்லவில்லை, 235 00:24:04,736 --> 00:24:07,656 ஆனால் நாள் முழுவதும் ரோபோக்களைப் பற்றி என்னால் பேச முடியும். 236 00:24:08,240 --> 00:24:09,491 நாங்கள்... 237 00:24:10,367 --> 00:24:11,618 நாங்கள் வாக்களித்து முடிவு செய்தோம். 238 00:24:12,286 --> 00:24:13,703 ஒருமனதான முடிவு செய்யப்படவில்லை, 239 00:24:13,704 --> 00:24:17,207 ஆனால் நீ பங்கேற்பது பற்றி பெரும்பான்மையானவர்கள் உணர்ந்தது... 240 00:24:19,084 --> 00:24:20,169 சீர்குலைக்கும். 241 00:24:23,172 --> 00:24:25,673 அதோடு, ஸ்பெயினில் நம்மோடு சேர அவர்களை அழைக்கவில்லை என்று 242 00:24:25,674 --> 00:24:28,218 நம்முடைய ஆங்கிலம் பேசாதவர்களின் மனது கொஞ்சம் புண்பட்டிருக்கலாம். 243 00:24:30,179 --> 00:24:31,929 நான் வருந்துகிறோம், கேரோல். 244 00:24:31,930 --> 00:24:34,433 இறுதியில் இது உன்னைப் பற்றியது இல்லை. 245 00:24:35,100 --> 00:24:37,518 அல்லது அந்த விஷயத்தில், நம்மில் யாரை பற்றியதும் இல்லை. 246 00:24:37,519 --> 00:24:38,937 ஆம், நிச்சயமாக. எனக்குப் புரிகிறது. 247 00:24:42,357 --> 00:24:43,942 உன்னுடைய பக்கத்தில் இருக்கும் குளியலறை எங்கே? 248 00:25:22,147 --> 00:25:25,234 ஆனால் அவள் ரொம்ப தனிமையில் இருக்கிறாள். 249 00:25:26,944 --> 00:25:29,112 ஆம், எனக்குத் தெரியும். 250 00:25:30,697 --> 00:25:31,782 சரி. 251 00:25:36,578 --> 00:25:39,164 நானும் உங்களை மிஸ் செய்கிறேன், என் அன்புகளே. 252 00:25:40,290 --> 00:25:42,626 சீக்கிரத்தில் சந்திப்போம். 253 00:27:16,053 --> 00:27:17,137 நீ விழித்துவிட்டாய். 254 00:27:17,763 --> 00:27:20,599 மீண்டும், உன் நேரம் துல்லியமாக இருக்கிறது. 255 00:27:21,725 --> 00:27:22,893 தயவுசெய்து, உட்காரு. 256 00:27:38,951 --> 00:27:40,953 பார்க்க நன்றாக இருக்கிறது. நன்றி. 257 00:28:49,354 --> 00:28:50,355 எனவே... 258 00:28:51,315 --> 00:28:52,773 உன் திட்டங்கள் என்ன? 259 00:28:52,774 --> 00:28:56,612 என்னிடமிருந்து உனக்கு இடைவெளி தேவை என்று நம்புகிறேன். 260 00:28:59,698 --> 00:29:01,782 நான் உன் துணையை ரசித்தேன், கேரோல். 261 00:29:01,783 --> 00:29:03,618 - உனக்கான இடத்தை நீ விரும்புகிறாய். புரிகிறது. - இல்லை. 262 00:29:03,619 --> 00:29:07,872 எனவே, நான் எனக்கான ஸ்வீட்டைக் கண்டுபிடித்து, 263 00:29:07,873 --> 00:29:09,791 குளிக்கப் போகிறேன் என்று நினைக்கிறேன், பிறகு, 264 00:29:10,751 --> 00:29:12,169 பிறகு நாம் சந்திக்கலாம். 265 00:29:12,711 --> 00:29:13,962 இன்னும் கொஞ்சம் பேசலாம். 266 00:29:26,808 --> 00:29:28,101 நான் உன்னோடு விளையாடினேன். 267 00:29:33,941 --> 00:29:35,316 நன்றாகச் செய்தாய். 268 00:29:35,317 --> 00:29:37,986 உண்மை என்னவென்றால், என்னால் வேகாஸிலிருந்து வேகமாக கிளம்ப முடியாது. 269 00:29:38,529 --> 00:29:42,699 இந்த நகரம் ஒரு டிரில்லியன் டாலர் ஒளிரும் ஆஷ்ட்ரே போன்றது. 270 00:29:44,326 --> 00:29:46,327 உன் புதிய நகரத்தை எந்தக் குற்றமும் சொல்லவில்லை. 271 00:29:46,328 --> 00:29:48,163 இல்லை, அப்படி நினைக்கவில்லை. 272 00:29:48,830 --> 00:29:50,582 அது அல்புகெர்கி இல்லை என்று நம்புகிறேன். 273 00:29:54,336 --> 00:29:56,337 கேரோல், நீ எப்போதும் என்னை அழைக்கலாம். 274 00:29:56,338 --> 00:29:59,007 பூஜ்ஜியம் டயல் செய், நான் எங்கிருந்தாலும் அவர்கள் என்னைக் கண்டுபிடிப்பார்கள். 275 00:29:59,842 --> 00:30:00,926 நன்றி. 276 00:30:01,468 --> 00:30:02,553 நீ எப்படி சொல்வாய், 277 00:30:03,303 --> 00:30:05,137 "எப்படி இருக்கிறாய்" என்று அவ்வப்போது பேசு, ம்? 278 00:30:05,138 --> 00:30:06,390 நிச்சயமாக. 279 00:30:08,058 --> 00:30:11,478 அவர்களை பட்டினியிலிருந்து எப்படி காப்பாற்றுவது என்பது குறித்து உன்னிடம் சில யோசனைகள் இருக்கலாம். 280 00:30:13,522 --> 00:30:14,523 எனக்குத் தெரியவில்லை. 281 00:30:15,065 --> 00:30:17,484 ஒருவேளை அவர்களிடம் ஒரு ஆப்பிளை பறிக்க சொல். 282 00:30:18,402 --> 00:30:20,153 - ஆஹா. - வருந்துகிறேன். 283 00:30:20,779 --> 00:30:21,864 நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. 284 00:30:23,031 --> 00:30:24,700 அதாவது, தொலையட்டும், ஆம், அந்த அர்த்தத்தில்தான் சொன்னேன். 285 00:30:25,284 --> 00:30:26,535 நான் அப்படிச் சொன்னேன், ஆனால்... 286 00:30:27,744 --> 00:30:28,912 உனக்குக் கேட்ட விதத்தில் இல்லை. 287 00:30:29,830 --> 00:30:32,624 நான் ஒருவித அரக்கி இல்லை, தெரியுமா? 288 00:30:33,166 --> 00:30:34,251 நான் வெறும்... 289 00:30:34,918 --> 00:30:36,335 அவர்களே இதை அவர்களுக்குச் செய்துகொள்கிறார்கள். 290 00:30:36,336 --> 00:30:38,421 அவர்கள் பட்டினி கிடக்க தேர்வு செய்கிறார்கள். 291 00:30:38,422 --> 00:30:40,756 - அவர்கள் அதை அப்படிப் பார்க்கவில்லை. - நான் சொல்வதைக் கேள். 292 00:30:40,757 --> 00:30:45,094 அந்தப் பைத்தியங்களைக் காப்பாற்றுவதற்கான ஒரே வழி, அவர்களை பழைய நிலைக்கு மாற்றுவதுதான். 293 00:30:45,095 --> 00:30:48,389 இதை மாற்ற ஒரு வழி இருக்கிறது. 294 00:30:48,390 --> 00:30:49,975 அதைக் கண்டுபிடிக்க எனக்கு உதவு. 295 00:30:50,601 --> 00:30:53,603 சீரியஸாக உலகம் இப்போது சிறந்த இடமாக இருப்பதாக நினைக்கிறாயா, 296 00:30:53,604 --> 00:30:55,105 இது அமைதியாக இருக்கிறது என்பதாலா? 297 00:30:57,316 --> 00:31:01,068 சரி, அவர்கள் நம்மை மாற்றியவுடன், நாமும் அவர்களோடு சேர்ந்து பட்டினி கிடப்போம். 298 00:31:01,069 --> 00:31:02,738 நீ அதைப் பற்றி யோசித்தாயா? 299 00:31:04,114 --> 00:31:05,616 அவர்களால் நம்மை மாற்ற முடியாது, 300 00:31:06,825 --> 00:31:08,493 நம்முடைய அனுமதி இல்லாமல் முடியாது. 301 00:31:12,706 --> 00:31:13,749 நீ என்ன சொல்கிறாய்? 302 00:31:14,249 --> 00:31:16,542 அவர்களுடைய வைரஸ் நம்மீது செயல்படுவதற்கான ஒரே வழி, 303 00:31:16,543 --> 00:31:19,879 அதை நம்முடைய தனிப்பட்ட ஸ்டெம் செல்களுக்கு ஏற்ற மாதிரி வடிவமைப்பது மட்டும்தான். 304 00:31:19,880 --> 00:31:23,634 ஆனால் அந்த ஸ்டெம் செல்களைப் பெற, அவர்கள் முதலில் அவற்றை நம் உடலிலிருந்து சேகரிக்க வேண்டும். 305 00:31:24,801 --> 00:31:25,885 என்ன... என்ன? 306 00:31:25,886 --> 00:31:29,973 அது இடுப்பு எலும்பில் ஒரு பெரிய ஊசியை செலுத்துவதை உள்ளடக்கியது. 307 00:31:30,807 --> 00:31:32,308 கொஞ்சம் வலி ஏற்படுத்துவது. 308 00:31:32,309 --> 00:31:33,685 பெரிய ஊடறுவை சிகிச்சை. 309 00:31:35,354 --> 00:31:38,440 நம் அனுமதி இல்லாமல் அவர்களால் செய்ய முடியாத ஒன்று. 310 00:31:40,984 --> 00:31:42,402 நீ இதை எப்போது கண்டுபிடித்தாய்? 311 00:31:43,070 --> 00:31:45,072 அவர்கள் இதை நேற்றுதான் கண்டுபிடித்தார்கள். 312 00:31:45,906 --> 00:31:48,242 அவர்கள் அதற்காக மகிழ்ச்சியாக இருக்கவில்லை, அதை உறுதியாகச் சொல்ல முடியும். 313 00:31:50,118 --> 00:31:52,120 நான் என் சம்மதத்தைத் தருவேனா என்று என்னிடம் கேட்டார்கள். 314 00:31:53,163 --> 00:31:54,331 நான் சொன்னேன், 315 00:31:55,123 --> 00:31:58,877 "வருந்தத்தக்கது, இந்த நேரத்தில், நான் விரும்பவில்லை" என்று. 316 00:32:12,015 --> 00:32:13,599 ஹலோ, கேரோல். 317 00:32:13,600 --> 00:32:14,935 இது ஒரு பதிவு செய்யப்பட்ட செய்தி. 318 00:32:15,644 --> 00:32:19,897 டோனுக்குப் பிறகு, உங்களுக்குத் தேவையான எதையும் கேட்க நீங்கள் ஒரு செய்தியைப் பதிவிடலாம். 319 00:32:19,898 --> 00:32:21,650 அதைக் கொடுக்க எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்வோம். 320 00:32:22,359 --> 00:32:24,987 உங்கள் மீதான எங்கள் உணர்வுகள் மாறவில்லை, கேரோல். 321 00:32:25,571 --> 00:32:29,408 ஆனால் நடந்த எல்லாவற்றிற்கும் பிறகு, எங்களுக்குக் கொஞ்சம் இடைவெளி தேவை. 322 00:32:32,369 --> 00:32:33,453 நான்தான். 323 00:32:34,413 --> 00:32:38,916 எங்களை உங்களைப் போல மாற்ற எங்களுடைய ஸ்டெம் செல்கள் உங்களுக்குத் தேவை என்பது உண்மையா? 324 00:32:38,917 --> 00:32:42,336 அதோடு, அந்த ஸ்டெம் செல்களைச் சேகரிக்க எங்களுடைய 325 00:32:42,337 --> 00:32:44,923 வெளிப்படையான அனுமதி தேவை என்பது உண்மையா? 326 00:32:57,436 --> 00:32:58,520 கேரோல். 327 00:33:08,947 --> 00:33:13,994 {\an8}அது சரிதான், கேரோல். இரண்டு விஷயங்களிலும். 328 00:33:25,672 --> 00:33:27,256 ஹலோ, கேரோல். 329 00:33:27,257 --> 00:33:28,509 இது ஒரு பதிவு செய்யப்பட்ட செய்தி. 330 00:33:29,259 --> 00:33:33,429 டோனுக்குப் பிறகு, உங்களுக்குத் தேவையான எதையும் கேட்க நீங்கள் ஒரு செய்தியைப் பதிவிடலாம். 331 00:33:33,430 --> 00:33:35,307 அதைக் கொடுக்க எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்வோம். 332 00:33:35,891 --> 00:33:38,893 உங்கள் மீதான எங்கள் உணர்வுகள் மாறவில்லை, கேரோல். 333 00:33:38,894 --> 00:33:42,773 ஆனால் நடந்த எல்லாவற்றிற்கும் பிறகு, எங்களுக்குக் கொஞ்சம் இடைவெளி தேவை. 334 00:33:44,942 --> 00:33:50,530 நான் சம்மதிக்கவில்லை என்பதை அதிகாரப்பூர்வமாகச் சொல்கிறேன். 335 00:33:50,531 --> 00:33:52,783 உங்கள் விரல் கூட என் மீது படக்கூடாது. 336 00:33:53,951 --> 00:33:55,369 அதைத் திரும்பச் சொல்லுங்கள். 337 00:34:03,418 --> 00:34:05,545 கேரோல், நீங்கள் சொன்னது கேட்டது. நீங்கள் சம்மதிக்கவில்லை. 338 00:34:05,546 --> 00:34:07,797 உங்கள் உடலில் இருந்து எந்த ஸ்டெம் செல்களும் சேகரிக்கப்பட மாட்டாது. 339 00:34:07,798 --> 00:34:10,342 {\an8}உங்கள் விருப்பங்கள் மதிக்கப்படும். 340 00:34:36,076 --> 00:34:37,828 இதுதான் உன் வண்டியா? 341 00:34:38,411 --> 00:34:39,413 ஆம். 342 00:34:42,748 --> 00:34:44,168 சுவாரஸ்யமான தேர்வு. 343 00:34:47,462 --> 00:34:48,462 உன்னுடையதும்தான். 344 00:34:48,463 --> 00:34:49,797 திங்கட்கிழமை - செவ்வாய்க்கிழமை புதன்கிழமை - வியாழக்கிழமை 345 00:35:07,649 --> 00:35:11,236 அதன் மதிப்பு என்னவென்றாலும், உலகம் தன்னால் முடிந்ததைச் செய்கிறது. 346 00:35:11,987 --> 00:35:13,071 அது உன்னை மிஸ் செய்கிறது. 347 00:35:13,697 --> 00:35:15,199 ஸோஷா உன்னை மிஸ் செய்கிறாள். 348 00:35:15,782 --> 00:35:17,201 அவர்கள் திரும்பி வர விரும்புகிறார்கள், கேரோல். 349 00:35:18,035 --> 00:35:20,913 அவர்கள் மனமாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். 350 00:35:22,372 --> 00:35:23,373 அவர்கள் நாசமாய்ப் போகட்டும். 351 00:35:25,542 --> 00:35:26,710 உன் கால்விரல்கள் ஜாக்கிரதை. 352 00:37:33,504 --> 00:37:35,214 8.613.0 கிலோஹெர்ட்ஸ் 353 00:39:15,397 --> 00:39:18,150 கேரோல் ஸ்ட்ருக்கா - சியலோ ரோசாடோ நீதிமன்றம் அல்புகெர்கி, நியூ மெக்ஸிகோ 354 00:39:50,724 --> 00:39:52,726 ப்ளே 355 00:39:58,315 --> 00:40:00,483 என்னுடைய 12 சக பாதிப்படையாதவர்களுக்கு... 356 00:40:00,484 --> 00:40:01,567 பன்னிரண்டா? 357 00:40:01,568 --> 00:40:03,654 ...வாழ்த்துகள். நான் கேரோல் ஸ்ட்ருக்கா. 358 00:40:04,446 --> 00:40:05,738 உங்களில் சிலருக்கு என்னை தெரியும். 359 00:40:05,739 --> 00:40:07,324 உங்களில் சிலரை நான் இன்னும் சந்திக்கவில்லை. 360 00:40:07,824 --> 00:40:11,245 ஆனால்... நீங்கள் இன்னும் நம்மில் ஒருவராக இருந்தால், 361 00:40:12,454 --> 00:40:13,956 இந்தச் செய்தி உங்களுக்கானது. 362 00:40:16,875 --> 00:40:19,461 இந்தச் சூழ்நிலையைப் பழைய நிலைக்கு மாற்ற ஒரு வழி இருக்கிறது. 363 00:40:20,212 --> 00:40:23,632 உலகம் எப்படி இருந்திருக்க வேண்டுமோ மீண்டும் அப்படி மாற்றுவதற்கு. 364 00:40:26,260 --> 00:40:27,593 அது எப்படி எனக்குத் தெரிந்தது? 365 00:40:27,594 --> 00:40:33,683 ஏனென்றால், இன்று முன்னதாக, இந்தப் பாதிக்கப்பட்ட மக்கள், இந்த மற்றவர்கள், 366 00:40:33,684 --> 00:40:35,435 அவர்களே என்னிடம் சொன்னார்கள். 367 00:40:36,311 --> 00:40:37,396 என்னவென்று யூகிக்கிறீர்களா? 368 00:40:38,105 --> 00:40:40,107 அவர்களால் பொய் சொல்ல முடியாது. 369 00:40:41,316 --> 00:40:43,526 அது நான் கண்டுபிடித்த இன்னொரு விஷயம். 370 00:40:43,527 --> 00:40:47,154 அந்த ஏலியன் வைரஸ் அல்லது அது எதுவாக இருந்தாலும், 371 00:40:47,155 --> 00:40:50,576 அவர்களை அப்படிச் செய்ய அனுமதிப்பதில்லை. 372 00:40:51,410 --> 00:40:55,831 எனவே, இந்தத் தீர்வு சரியாக என்ன? 373 00:40:56,707 --> 00:40:58,124 அதை அவர்கள் என்னிடம் சொல்லவில்லை. 374 00:40:58,125 --> 00:41:01,461 ஆனால் எல்லோரும் திடீரென்று வெடித்து அழும் அளவுக்கு 375 00:41:02,254 --> 00:41:04,798 அவர்கள் என்னிடம் சொல்வதைத் தடுத்தார்கள். 376 00:41:05,382 --> 00:41:08,177 உலகளவில், வெளிப்படையாக. 377 00:41:08,802 --> 00:41:10,637 அது உங்களில் ஒருவரையாவது வருத்தப்படுத்தியது. 378 00:41:11,346 --> 00:41:12,930 அதற்குப் பிறகு, 379 00:41:12,931 --> 00:41:16,435 நான் வசிக்கும் நகரத்தை முழுவதுமாக காலி செய்துகொண்டு போய்விட்டார்கள். 380 00:41:17,352 --> 00:41:19,771 என்னை மட்டும் இங்கே தனியாக விட்டுவிட்டு. 381 00:41:20,355 --> 00:41:22,774 நான் சரியான பாதையில் போகிறேன் என்று அது சொல்கிறது. 382 00:41:24,109 --> 00:41:28,197 இப்போது, இந்தப் புதிதாக கிடைத்த அமைதி, அன்பு, புரிதலுடன் 383 00:41:28,989 --> 00:41:31,575 உலகம் இந்த வழியில் சிறப்பாக இருப்பதாக 384 00:41:32,451 --> 00:41:35,454 உங்களில் சிலர் நினைப்பதாக நான் உணர்கிறேன். 385 00:41:36,747 --> 00:41:37,915 அந்தக் கருத்தை அனுபவியுங்கள். 386 00:41:39,208 --> 00:41:40,417 அதனால் மகிழ்ச்சியடையுங்கள். 387 00:41:41,084 --> 00:41:43,504 ஏனென்றால் அதுதான் உங்களிடம் இருக்கப் போகும் கடைசியானதாக இருக்கலாம். 388 00:41:44,129 --> 00:41:48,466 உங்கள் மீது அமைதியும் அன்பும் கட்டாயப்படுத்தப்படும் நாள் வரும்போது, 389 00:41:48,467 --> 00:41:51,220 யாருக்குத் தெரியும், அந்தக் கடைசி விரைவான தருணத்தில் 390 00:41:52,137 --> 00:41:56,141 நீங்கள் உங்கள் தனித்துவத்தை பொக்கிஷமாக உணரலாம். 391 00:43:32,112 --> 00:43:34,781 இங்கே யாராவது இருந்தால், உடனே வெளியே வரும்படி அறிவுறுத்துகிறேன். 392 00:44:41,390 --> 00:44:42,641 பெரு - பொலிவியா - பராகுவே 393 00:46:33,168 --> 00:46:34,711 ஹலோ, மகனே. 394 00:46:42,511 --> 00:46:44,471 உன்னைப் பார்த்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி. 395 00:46:47,683 --> 00:46:50,811 நீ பசியோடும் குழப்பத்திலும் இருக்க வேண்டும். 396 00:46:54,565 --> 00:46:56,984 ஏதாவது கேள்விகளுக்கு நாங்கள் பதிலளிக்கலாமா? 397 00:47:05,993 --> 00:47:09,496 சொல். மகனே, நாங்கள் உனக்கு என்ன செய்யலாம்? 398 00:47:12,958 --> 00:47:15,002 என்னை மகன் என்று அழைக்காதே. நீ என் அம்மா இல்லை. 399 00:47:20,048 --> 00:47:22,092 என் அம்மா ஒரு வேசி. 400 00:49:09,783 --> 00:49:11,785 வசனத் தமிழாக்கம் அருண்குமார்