1 00:00:02,000 --> 00:00:07,000 Downloaded from YTS.MX 2 00:00:08,000 --> 00:00:13,000 Official YIFY movies site: YTS.MX 3 00:00:38,247 --> 00:00:39,331 இது கோடை விடுமுறை. 4 00:00:40,791 --> 00:00:42,084 -ஜாலி! கோடை விடுமுறை! -கோடை விடுமுறை! 5 00:00:42,668 --> 00:00:44,211 குட்பை, மிஸ் ஆத்மார்! 6 00:00:48,048 --> 00:00:49,466 இதோ, மிஸ் ஆத்மார், 7 00:00:49,550 --> 00:00:51,802 இன்னும் சில மாதங்களுக்கு இது போதும். 8 00:00:53,345 --> 00:00:54,346 வாருங்கள் 9 00:00:57,266 --> 00:00:58,350 கோடை விடுமுறை! 10 00:01:12,531 --> 00:01:13,740 ஜாலி! 11 00:01:24,501 --> 00:01:25,502 ஆஹா! 12 00:01:32,634 --> 00:01:33,969 ஆஹா! 13 00:01:34,052 --> 00:01:35,345 ஆஹா! 14 00:01:53,488 --> 00:01:54,573 ஆம்! 15 00:02:05,876 --> 00:02:07,085 போய் அதை எடுத்து வா, ஸ்நூப்பி. 16 00:02:22,643 --> 00:02:24,686 நான் பிடித்துவிடுவேன்! பிடித்துவிடுவேன்! 17 00:02:37,908 --> 00:02:40,452 பள்ளி திறப்பு விற்பனை 18 00:02:40,536 --> 00:02:45,165 பள்ளி தொடங்கிவிட்டதா? கஷ்ட காலம். 19 00:03:02,724 --> 00:03:05,769 அவ்வளவு தான். நீச்சல் குளத்தில் குளிப்பது, இது தான் கடைசி. 20 00:03:06,395 --> 00:03:10,107 இன்னும் ஒரு வாரத்தில் பள்ளிக்குப் போக வேண்டும் என்பதை நம்ப முடியவில்லை. 21 00:03:11,275 --> 00:03:13,694 வயிறு வலிப்பது போல் இருக்கிறது. 22 00:03:14,778 --> 00:03:19,116 கோடை விடுமுறையில் தூங்காததை எல்லாம் இப்போது தூங்கப் போகிறேன். 23 00:03:19,867 --> 00:03:24,037 புது பள்ளி உங்களுக்கு புது நம்பிக்கைகளைக் கொடுக்கும், சார். 24 00:03:24,121 --> 00:03:26,206 கற்றுக்கொள்வதற்கு நிறைய சுவாரஸ்யமான விஷயங்கள் உள்ளன. 25 00:03:26,290 --> 00:03:29,835 போன வருடம் கற்றுக்கொண்டதே ஞாபகமிருக்கிறதா எனத் தெரியவில்லை, மார்ஸி. 26 00:03:31,086 --> 00:03:34,173 புது பள்ளிக்குப் போவது நிச்சயம் வித்தியாசமாக இருக்கும். 27 00:03:34,256 --> 00:03:36,633 நாம் எப்போதும் ஒரே பள்ளியில் இருப்போம் என நீ நினைக்கவில்லை, 28 00:03:36,717 --> 00:03:37,759 அப்படி தானே, லைனஸ்? 29 00:03:38,260 --> 00:03:41,930 நாம் நமது கடைசி வார கோடை விடுமுறையில் கவனம் செலுத்த வேண்டும். 30 00:03:42,514 --> 00:03:46,685 இப்போது, நான் மூன்று முறை குட்டிக் கரணம் அடித்து குதிக்கப் போகிறேன். 31 00:03:47,186 --> 00:03:48,520 பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கள். 32 00:03:53,400 --> 00:03:55,068 பார்! 33 00:04:12,211 --> 00:04:15,506 அதோ, அங்கிருக்கிறது. நம் புது பள்ளி. 34 00:04:16,757 --> 00:04:20,511 புதிய பள்ளிக்கும், பழைய பள்ளிக்கும் என்ன வித்தியாசம்? 35 00:04:21,136 --> 00:04:23,388 நீ கொஞ்சம் பதட்டமாக இருக்கிறாயா, லூசி? 36 00:04:23,472 --> 00:04:24,765 நான் ஏன் பதட்டப்படப் போகிறேன்? 37 00:04:24,848 --> 00:04:27,851 இந்த இடம் எவ்வளவு பெரிதாக இருக்கிறது பாருங்களேன்! 38 00:04:27,935 --> 00:04:30,103 அதை மறுபடியும் சொல். 39 00:04:31,855 --> 00:04:34,358 இது ரொம்ப பெரியது என நினைக்கிறேன். 40 00:04:34,441 --> 00:04:35,984 புது வகுப்பறைகள். 41 00:04:36,068 --> 00:04:37,694 புது பாடங்கள். 42 00:04:37,778 --> 00:04:39,488 புது ஆசிரியர்கள். 43 00:04:39,571 --> 00:04:42,241 எல்லாமே நமக்கு மாறப் போகிறது. 44 00:04:43,075 --> 00:04:44,076 எல்லாம் மாறுமா? 45 00:04:45,202 --> 00:04:47,204 எப்படி வழியைக் கண்டுபிடிப்பது 46 00:04:47,287 --> 00:04:49,915 -ஹால் வழியாகவா? -நாம் கண்டிப்பாக தொலைந்து போய்விடுவோம். 47 00:04:49,998 --> 00:04:51,542 நமக்கு லாக்கர்கள் கொடுப்பார்கள். 48 00:04:52,125 --> 00:04:54,169 பாஸ்வேர்ட் எண்களை மறந்துவிட்டால்? 49 00:04:54,920 --> 00:04:56,964 அங்கு நிறைய பெரிய மாணவர்கள் இருப்பார்கள். 50 00:04:57,047 --> 00:04:58,924 பெரிய ஆசிரியர்களும். 51 00:04:59,007 --> 00:05:00,634 ஆசிரியர்கள் பெரிதாக இருக்க மாட்டார்கள். 52 00:05:00,717 --> 00:05:02,177 இருக்கலாம். 53 00:05:02,261 --> 00:05:03,679 என்னால் நீர் ஊற்றை அடைய முடியுமா என 54 00:05:03,762 --> 00:05:05,347 சந்தேகமாக இருக்கிறது. 55 00:05:06,306 --> 00:05:08,725 பள்ளி உணவு நன்றாக இருக்காது எனக் கேள்விப்பட்டேன். 56 00:05:10,435 --> 00:05:12,312 குறைந்தபட்சம் நாம் ஒன்றாகவாவது இருப்போம். 57 00:05:12,396 --> 00:05:15,649 உனக்கு எப்படி அது தெரியும்? நாம் வெவ்வேறு வகுப்பறைக்குச் செல்ல வாய்ப்பிருக்கிறது. 58 00:05:16,316 --> 00:05:17,985 அது கொடுமையாக இருக்குமே? 59 00:05:18,068 --> 00:05:19,778 நாம் தனியாக இருப்போம். 60 00:05:21,780 --> 00:05:24,825 லூசி? 61 00:05:26,368 --> 00:05:27,870 நான் சொன்னதைக் கேட்டாயா? 62 00:05:27,953 --> 00:05:31,498 புது பள்ளிக்குத் தேவையான பொருள்களை வாங்க நகரத்திற்குப் போகிறோம். நீயும் வருகிறாயா? 63 00:05:33,584 --> 00:05:37,421 சரி, கண்டிப்பாக. நீங்கள் போங்கள். நான் பின்னாடியே வந்துவிடுகிறேன். 64 00:05:39,173 --> 00:05:43,385 நாம் வளரும் பொழுது, கோடை விடுமுறை குறைந்து கொண்டே வருகிறது, இல்லையா? 65 00:05:43,468 --> 00:05:46,180 எல்லோரும் இப்படித்தான் சொல்வார்கள், சக். 66 00:05:46,263 --> 00:05:48,682 சந்தோஷமாக இருக்கும் போது நேரம் போவதே தெரியாது. 67 00:05:48,765 --> 00:05:52,311 கோடை விடுமுறை எப்போதுமே இல்லாதது வருத்தமளிக்கிறது. 68 00:06:00,611 --> 00:06:02,487 பெரிய வகுப்பறைகள்? 69 00:06:05,157 --> 00:06:06,700 புது மாணவர்கள்? 70 00:06:09,036 --> 00:06:10,662 புது ஆசிரியர்கள்? 71 00:06:12,289 --> 00:06:14,541 எல்லாமே மாறப் போகிறது. 72 00:06:21,423 --> 00:06:24,092 சிறப்பான கோடையாக இருக்கட்டும் 73 00:06:36,021 --> 00:06:38,273 சத்தமாக படித்தால் சந்தோஷப்படுவேன், மிஸ் ஆத்மார். 74 00:06:39,274 --> 00:06:43,445 உனக்கு விதிமுறைகள் தெரியும் தானே, ஸ்நூப்பி! பள்ளிக்குள் நாய்களுக்கு அனுமதியில்லை! 75 00:06:46,323 --> 00:06:48,575 -ஹூரே! -வாழ்த்துக்கள், லூசி! 76 00:06:57,876 --> 00:06:59,878 எனக்கு புது பள்ளிக்குப் போக பிடிக்கவில்லை. 77 00:07:02,381 --> 00:07:04,383 இதிலிருந்து தப்பித்தால் தேவலை. 78 00:07:07,386 --> 00:07:12,099 பொது நூலகம் 79 00:07:13,684 --> 00:07:17,396 "ஏதாவது கேள்வி இருக்கிறதா? நாங்கள் விடையளிக்கிறோம்." 80 00:07:18,188 --> 00:07:22,985 கண்டிப்பாக! நம் கேள்விக்கான பதில்கள் நூலகத்தில் இருக்கும். 81 00:07:25,863 --> 00:07:28,198 கோடை சிறப்பு தள்ளுபடி 82 00:07:34,538 --> 00:07:35,539 பள்ளி திறப்பு விற்பனை 83 00:07:40,627 --> 00:07:41,628 பசைகள். 84 00:07:44,173 --> 00:07:46,133 கோடை விடுமுறையை நினைத்து ஏங்குகிறேன். 85 00:07:46,216 --> 00:07:49,386 இன்னும் எவ்வளவு நேரமாகும், மார்ஸி? 86 00:07:50,095 --> 00:07:53,807 கிட்டத்தட்ட முடித்துவிட்டேன். இதோ, டஸ்டர் வாங்கிக்கொள்ளுங்கள், சார். 87 00:07:54,516 --> 00:07:57,561 ஹே, மார்ஸி. கால்குலேட்டர்களுக்குத் தள்ளுபடி இருக்கிறது. 88 00:08:03,901 --> 00:08:07,654 நல்ல மதிப்பெண் எடுத்து என் பெற்றோர்களை ஆச்சரியப்படுத்தப் போகிறேன். 89 00:08:07,738 --> 00:08:11,742 உணவிலும், உடற்பயிற்சியிலும் நன்றாக இருக்கிறேன். அதைத் தவிர அனைத்துமே சிரமம் தான். 90 00:08:11,825 --> 00:08:13,368 புரிகிறது, சார்லி பிரவுன். 91 00:08:13,452 --> 00:08:14,828 "திறமை தான் அதிகச் சுமையைத் தரும்" என 92 00:08:14,912 --> 00:08:17,581 என் பெற்றோர்கள் சொல்வார்கள். 93 00:08:25,714 --> 00:08:27,049 ஹே! கவனம்! 94 00:08:33,096 --> 00:08:35,890 தவறாக வழிகாட்டப்பட்ட மக்களே. 95 00:08:36,517 --> 00:08:38,477 எங்கே போயிருந்தாய், லூசி? 96 00:08:38,559 --> 00:08:41,730 பள்ளிக்குத் தேவையான அனைத்து பொருட்களையும் சேகரித்தேன். 97 00:08:41,813 --> 00:08:43,065 பள்ளிக்குத் தேவையான பொருட்களா? 98 00:08:43,815 --> 00:08:46,527 எனக்கு அது எதுவுமே தேவையில்லை, லைனஸ். 99 00:08:47,027 --> 00:08:50,822 நூலகத்தில் இருக்கும் இரகசியத்தைக் கண்டுபிடித்து விட்டேன். 100 00:08:50,906 --> 00:08:55,244 நான் அந்த புது பள்ளிக்கு வரப் போவதில்லை. 101 00:08:55,827 --> 00:08:57,204 நீ என்ன சொல்கிறாய்? 102 00:08:57,287 --> 00:08:59,456 நாம் சிறப்புத் தேர்வினை எழுதலாம். 103 00:08:59,540 --> 00:09:02,209 அதில் தேர்ச்சி பெற்றால், சீக்கிரம் டிப்லமா பட்டம் வாங்கிவிடலாம் 104 00:09:02,292 --> 00:09:05,295 மீண்டும் பள்ளிக்கு வர வேண்டுமென அவசியமில்லை. 105 00:09:05,379 --> 00:09:06,797 -அவள் என்ன சொன்னாள்? -என்ன? 106 00:09:06,880 --> 00:09:10,342 பள்ளியில் நடத்துவது எனக்கு ஏற்கனவே தெரியும் என்பதால், 107 00:09:10,425 --> 00:09:13,971 தேர்வில் எளிதாகத் தேர்ச்சி பெற்றுவிடுவேன். 108 00:09:14,555 --> 00:09:16,598 அப்படியொரு விஷயம் இருப்பது யாருக்குத் தெரியும்? 109 00:09:16,682 --> 00:09:19,059 இதை ஏன் யாரும் நம்மிடம் முன்பே சொல்லவில்லை? 110 00:09:19,142 --> 00:09:21,395 இது உண்மையான தேர்வா? 111 00:09:21,478 --> 00:09:23,021 உறுதியாகச் சொல். 112 00:09:23,105 --> 00:09:27,609 நான் அதில் தேர்ச்சி பெற்றுவிட்டால், வருடம் முழுவதும் கோடை விடுமுறையில் இருப்பேன். 113 00:09:27,693 --> 00:09:29,862 இப்போது, நீ அனுமதித்தால், 114 00:09:29,945 --> 00:09:32,865 பட்டமளிப்பு ஆடையை போட்டுப் பார்ப்பேன். 115 00:09:39,913 --> 00:09:41,248 லூசி, பொறு! 116 00:09:46,920 --> 00:09:48,714 லூசி! 117 00:09:48,797 --> 00:09:50,549 -ஒரு நிமிடம்! -தயவு செய்து, நில்! 118 00:09:53,010 --> 00:09:55,387 என்ன? ஏதாவது உதவி வேண்டுமா? 119 00:09:55,888 --> 00:09:58,307 இது என்ன பேச்சு, பள்ளிக்குத் திரும்ப போகமாட்டேன் என்று? 120 00:09:58,390 --> 00:10:01,310 கோடை விடுமுறை முடிவு பெறாமல் இருக்குமா? 121 00:10:01,393 --> 00:10:04,980 முடிவே இல்லாத கோடை விடுமுறை சாத்தியமா? 122 00:10:05,063 --> 00:10:08,317 நான் தினமும் பியானோ வாசிப்பேன். 123 00:10:08,400 --> 00:10:11,069 கர்வ்பால் பயிற்சி செய்ய நிறைய நேரம் கிடைக்கும். 124 00:10:11,653 --> 00:10:16,033 எவ்வளவு வேண்டுமானாலும் பயிற்சி செய், சக். ஆனால் நான் உன்னை வென்றுவிடுவேன். 125 00:10:17,910 --> 00:10:19,286 ஹே, லூசியெல். 126 00:10:19,369 --> 00:10:22,331 நீ தேர்ச்சி பெற்றுவிடுவாய் என உறுதியாக இருப்பதால், 127 00:10:22,414 --> 00:10:25,125 எங்களுக்கும் சொல்லித் தருகிறாயா நாங்களும் தேர்ச்சிப் பெறுவோமே? 128 00:10:25,626 --> 00:10:28,504 தேர்வில் வெற்றி பெற நான் உதவ வேண்டுமா? 129 00:10:29,713 --> 00:10:33,300 தெரியவில்லை. நான் கொஞ்சம் பிஸியாக இருக்கிறேன். 130 00:10:34,384 --> 00:10:35,719 லூசி. தயவுசெய். 131 00:10:37,638 --> 00:10:39,056 எல்லோருக்கும் என்ன ஆச்சு? 132 00:10:39,723 --> 00:10:43,018 நீயும் இப்படி செய்வது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது, மார்ஸி. 133 00:10:43,101 --> 00:10:45,896 நீ உன் சகோதரியை சந்தேகப்படுவது புரிகிறது, லைனஸ். 134 00:10:45,979 --> 00:10:49,149 ஆனால் டிப்லமா விரைவில் கிடைத்துவிட்டால், 135 00:10:49,233 --> 00:10:51,693 கல்லூரி விண்ணப்பத்தில் போட்டுக்கொள்ள நன்றாக இருக்கும். 136 00:10:52,402 --> 00:10:53,946 நீ என்ன நினைக்கிறாய், ஃபிராங்க்ளின்? 137 00:10:54,571 --> 00:10:55,948 தேவையில்லாத ஆர்வம். 138 00:10:56,031 --> 00:10:57,658 தயவு செய்து, பொறு லூசி! 139 00:10:57,741 --> 00:11:00,285 -மெதுவாக நட. -கோடை விடுமுறை எப்போதுமே இருக்க நினைக்கிறோம். 140 00:11:02,120 --> 00:11:03,997 கண்டிப்பாக, நான் உங்களுக்கு உதவுகிறேன். 141 00:11:04,081 --> 00:11:06,625 நான் மட்டும் பள்ளிக்குப் போகாமல் இருந்தால் 142 00:11:06,708 --> 00:11:08,794 சலிப்பாக இருக்கும். 143 00:11:08,877 --> 00:11:09,878 ஜாலி! 144 00:11:13,590 --> 00:11:15,551 பள்ளிக்குள் நாய்களுக்கு அனுமதியில்லை. 145 00:11:15,634 --> 00:11:18,345 நீ எப்படி என் வகுப்பிற்கு வருவாய்? 146 00:11:19,012 --> 00:11:20,097 #1 ஆசிரியர் 147 00:11:20,597 --> 00:11:24,768 என் பள்ளி, என் விதிமுறைகள். உன் பெயர் பட்டியலில் இருக்கிறது. 148 00:11:26,854 --> 00:11:29,439 உன்னால் ஆசிரியராக இருக்க முடியுமா, லூசி? 149 00:11:29,940 --> 00:11:34,236 ஆசிரியர்கள் நன்றாகவும், பொறுமையாகவும், சாதுரியமாகவும் இருப்பார்கள். 150 00:11:34,319 --> 00:11:37,281 எல்லாவற்றையும் விட, அறிவாளிகளாக இருப்பார்கள். 151 00:11:37,364 --> 00:11:39,283 உனக்குத் தெரியாததை எப்படி சொல்லித் தருவாய். 152 00:11:39,366 --> 00:11:43,120 சரி, கவனி. தேர்வுக்கு இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கிறது. 153 00:11:43,203 --> 00:11:47,207 என்னுடனே இருந்து கற்றுக்கொண்டால் வருடம் முழுவதும் கோடை விடுமுறை தான். 154 00:11:47,291 --> 00:11:50,294 நாளை காலை "வான் பெல்ட் அகாடமியின்" வகுப்புகள் தொடங்குகின்றன. 155 00:11:50,377 --> 00:11:51,879 ஜாலி! 156 00:11:51,962 --> 00:11:54,548 இது நல்ல படியாக முடியாது. 157 00:11:58,677 --> 00:12:02,431 -குட் மார்னிங், மாணவர்களே. -குட் மார்னிங், லூசி! 158 00:12:02,514 --> 00:12:05,475 பொறுங்கள், இது வகுப்பறை போன்றே இல்லை. 159 00:12:05,976 --> 00:12:08,604 பேட்டி சொல்வது சரிதான். மேஜைகள் எங்கே? 160 00:12:08,687 --> 00:12:09,771 கரும்பலகை எங்கே? 161 00:12:10,397 --> 00:12:13,442 கரும்பலகை இல்லாமல் ஒரு பள்ளியா. 162 00:12:13,525 --> 00:12:18,614 எனக்கு அது எதுவுமே வேண்டாம். எனக்குத் தேவையான அனைத்துமே என்னிடம் இருக்கிறது. 163 00:12:21,658 --> 00:12:24,620 ஹலோ, லைனஸ். நீயும் எங்களுடன் சேர முடிவெடுத்துவிட்டாய் போல. 164 00:12:24,703 --> 00:12:28,040 அது கஷ்டம். உன்னை நீயே முட்டாளாக்கிக் கொள்ளாதே. 165 00:12:28,123 --> 00:12:30,918 இந்தத் தேர்வில் வெற்றி பெற ஏன் இப்படி பிடிவாதம் பிடிக்கிறாய்? 166 00:12:31,418 --> 00:12:32,544 மாணவர்களே? 167 00:12:32,628 --> 00:12:35,005 எங்களுக்கு எப்போதுமே கோடை விடுமுறை வேண்டும்! 168 00:12:35,714 --> 00:12:37,216 உட்காரு, லைனஸ். 169 00:12:37,299 --> 00:12:39,843 ஆம். எங்களுக்காக இதைக் கெடுக்காதே. 170 00:12:41,929 --> 00:12:45,599 அவர்கள் சொல்வதைக் கேட்டாய் அல்லவா. உட்கார்ந்து வகுப்பைக் கவனி. 171 00:13:07,037 --> 00:13:09,623 சரி, மாணவர்களே. ஆரம்பிக்கலாம். 172 00:13:11,834 --> 00:13:14,670 அறிவியல். கல்வியின் முக்கியமான அம்சம். 173 00:13:14,753 --> 00:13:16,797 அது இல்லாமல் நாம் எங்கே இருப்போம் என யோசித்துப் பாருங்கள். 174 00:13:17,422 --> 00:13:22,344 மின் விளக்குகள், குளிர்சாதன பெட்டிகள், வணிக ரீதியான நாய் உணவுகள் எதுவுமே இருந்திருக்காது. 175 00:13:24,304 --> 00:13:30,519 சரி, இன்று எனக்குப் பிடித்தக் கண்டுபிடிப்பான தொலைக்காட்சியைப் பற்றி படிக்கப் போகிறோம். 176 00:13:30,602 --> 00:13:32,563 ஹைய்யா! 177 00:13:32,646 --> 00:13:37,609 அது எப்படி வேலை செய்கிறது? யாருக்குமே தெரியாது. அது தான் அறிவியல். 178 00:13:39,278 --> 00:13:42,281 தெரிந்து வைத்திருப்பது தானே அவளுடைய வேலை? அவள் ஒரு ஆசிரியர் தானே. 179 00:13:42,906 --> 00:13:46,535 தொலைக்காட்சியில் தகவல்கள், கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள், 180 00:13:46,618 --> 00:13:49,204 சட்டம் முதல் மருத்துவம் வரை, 181 00:13:49,288 --> 00:13:52,833 அழுக்கு நீக்கும் சோப்புத்தூள் வரை எல்லாமே தெரிந்துகொள்ளலாம். 182 00:13:52,916 --> 00:13:56,295 ஆனால் அறிவியலைக் கற்றுத்தரும் நிகழ்ச்சியைத் தேடினால்... 183 00:14:01,383 --> 00:14:05,512 அவர் திரு. ஸ்போக். அவர் சொல்வதை நன்றாகக் கவனியுங்கள். அவர் ஒரு விஞ்ஞானி. 184 00:14:05,596 --> 00:14:09,558 ஹே, ஆசிரியரே. உண்மையிலேயே விண்வெளியில் வேற்று கிரகவாசிகள் உள்ளனரா? 185 00:14:09,641 --> 00:14:12,477 அவர்கள் நிறைய வேற்று கிரகவாசிகள் இருக்கும் கிரகத்தில் இறங்கிவிட்டனர், அப்படிதானே? 186 00:14:19,693 --> 00:14:23,697 கணக்குப் பாடத்தைப் பார்ப்போம். குறிப்பாக எண்களைப் பற்றி பார்ப்போம். 187 00:14:23,780 --> 00:14:26,867 திடீரென, தோற்றுவிட்டதைப் போல் உணர்கிறேன். 188 00:14:27,409 --> 00:14:29,953 கவலைப்படாதீர்கள். இது சுலபமாகத் தான் இருக்கும். 189 00:14:30,037 --> 00:14:32,414 இன்று, நான் சொல்லித் தர போகும் கணக்கு 190 00:14:32,497 --> 00:14:34,458 உலக வாழ்க்கைக்கு உதவியாக இருக்கும். 191 00:14:36,001 --> 00:14:37,628 பிங்கோ! 192 00:14:37,711 --> 00:14:38,921 பிங்கோவா? 193 00:14:45,511 --> 00:14:48,805 பி9. முதல் எண் பி9. 194 00:14:50,641 --> 00:14:53,852 லூசி ஒரு சிறந்த ஆசிரியர். 195 00:14:53,936 --> 00:14:55,521 தெரியும்! யார் இப்படி நினைத்திருக்கக்கூடும்? 196 00:14:57,189 --> 00:14:58,607 ஓ62. 197 00:14:58,690 --> 00:15:01,151 படிப்பது இவ்வளவு உற்சாகமாக இருக்குமெனத் தெரியாது. 198 00:15:01,235 --> 00:15:03,278 நாம் கணக்குப் போடுவது போலவே இல்லை. 199 00:15:05,072 --> 00:15:06,907 மறுபடியும் சொல். 200 00:15:06,990 --> 00:15:08,825 ஜி59. 201 00:15:08,909 --> 00:15:12,329 மன்னித்துவிடுங்கள், மேடம். தேர்வில் இதெல்லாம் இருக்காது... 202 00:15:12,412 --> 00:15:14,206 இது கற்றுக்கொள்ளும் இடம், 203 00:15:14,289 --> 00:15:17,960 குறுக்கிடுவதற்கான இடமில்லை, மார்ஸி. 204 00:15:18,043 --> 00:15:21,421 நான் எங்கே விட்டேன்? அட, ஆமாம். ஐ17! 205 00:15:31,640 --> 00:15:34,226 அடுத்தது, புவியியலைப் பற்றி படிக்கலாம். 206 00:15:34,309 --> 00:15:36,520 இங்கிலாந்திற்கு உங்களை வரவேற்கிறேன், 207 00:15:36,603 --> 00:15:39,147 மேலும் உலகின் பிரபலமான கடிகாரமான பிக் பென்னிற்கும் வரவேற்கிறேன். 208 00:15:39,231 --> 00:15:43,610 பிக் பென் என்று அழைத்தாலும் அது அவ்வளவு பெரிதாக இல்லை. 209 00:15:43,694 --> 00:15:46,989 அது உண்மையானது இல்லை, சார். நாம் மினி-புட்டில் இருக்கிறோம். 210 00:15:48,031 --> 00:15:50,659 இங்கிலாந்தில், அதிபரை ராணி என்பார்கள். 211 00:15:50,742 --> 00:15:55,080 இங்கிலாந்து 1960களில் வந்த பீட்டில் பேண்டிற்குப் பெயர் பெற்றது. 212 00:15:55,163 --> 00:15:59,543 அந்த பூச்சிகள் அமெரிக்காவிற்குச் சென்று நம் நாட்டை அழித்துவிட்டது. 213 00:16:00,335 --> 00:16:03,297 உனக்கு இதெல்லாம் தெரிந்திருக்கிறது, லூசி. 214 00:16:03,380 --> 00:16:06,216 சொல்லித் தருவது ரொம்ப சுலபம் எனச் சொன்னேனே. 215 00:16:06,300 --> 00:16:08,635 பொய் சொல்லத் தெரிந்தால் எல்லாமே சுலபம் தான். 216 00:16:35,662 --> 00:16:37,873 நாம் இப்போது அட்லாண்ட்டிக் பெருங்கடலில் இருக்கிறோம், 217 00:16:37,956 --> 00:16:42,294 இங்கு தான் அமிலியா ஏர்ஹார்ட் முதன்முதலில் 1932ல் தனி பெண்ணாக 218 00:16:42,377 --> 00:16:46,256 விமானத்தை இயக்கினார். 219 00:16:46,882 --> 00:16:49,384 அவரா அதைச் செய்தார்? அது உண்மைதானா, மார்ஸி? 220 00:16:49,468 --> 00:16:51,094 உண்மை தான், சார். 221 00:16:51,178 --> 00:16:53,138 அடடா! 222 00:16:53,222 --> 00:16:57,184 இதுவரை லூசியெல் சொல்லித் தந்ததில் இது மட்டும் தான் உண்மை. 223 00:16:57,267 --> 00:17:00,187 தூணில் எழுதி இருந்ததைப் படித்திருப்பாள். 224 00:17:00,270 --> 00:17:01,438 அமிலியா ஏர்ஹார்ட் 225 00:17:02,022 --> 00:17:03,148 ஃபோர்! 226 00:17:05,526 --> 00:17:08,862 மன்னித்துவிடுங்கள். நான் இங்கு சொல்லித் தர வந்திருக்கிறேன். 227 00:17:08,945 --> 00:17:12,366 அப்படியா? இதைச் சொல்லிக்கொடு, பெண்ணே. 228 00:17:13,742 --> 00:17:17,204 ஓ-ஹோ! நேரம் கடந்தும் இங்கிருக்கிறோம் என நினைக்கிறேன்! 229 00:17:19,080 --> 00:17:20,082 வெளியே 230 00:17:23,417 --> 00:17:25,253 சரி, இன்றைக்கு அவ்வளவு தான். 231 00:17:25,337 --> 00:17:29,633 இப்படியே படித்தால், தேர்வில் வெற்றி பெற்று விடலாம். 232 00:17:29,716 --> 00:17:31,176 ஹைய்யா! 233 00:17:31,260 --> 00:17:34,805 நன்றி. கைத்தட்ட வேண்டாம். 234 00:17:34,888 --> 00:17:37,683 எனக்குத் தெரிந்ததெல்லாம் உங்களுக்கும் தெரிந்திருந்தால், சொல்லித் தருவது ரொம்ப சுலபம். 235 00:17:38,183 --> 00:17:39,935 மறுபடியும் நாளை தொடரலாம். 236 00:17:40,018 --> 00:17:41,270 ஜாலி! 237 00:17:41,353 --> 00:17:44,565 வீட்டுப்பாடம் இல்லை, மறந்து விடாதீர்கள்! 238 00:17:46,817 --> 00:17:48,610 லூசி! 239 00:17:48,694 --> 00:17:49,695 லூசி! 240 00:17:53,657 --> 00:17:55,325 இது எந்த மாதிரி பள்ளி? 241 00:17:55,826 --> 00:18:00,664 உண்மைகளைச் சொல்லித் தரும் பள்ளி தான் எனக்கு வேண்டும். 242 00:18:00,747 --> 00:18:03,083 லூசியை நிறுத்த வேண்டும். 243 00:18:03,584 --> 00:18:07,588 லூசி சொல்லித் தருவதை வைத்து யாரும் தேர்வில் தேர்ச்சி பெற முடியாது. 244 00:18:08,088 --> 00:18:13,010 அவள் நமக்கு எதுவுமே சொல்லித் தரவில்லை! இன்று பிங்கோவில் முதல் தரம் வாங்கியுள்ளேன். 245 00:18:14,887 --> 00:18:18,724 "மிஸ் ஆத்மார் என்ன செய்வார்?" என யோசிக்கிறேன். 246 00:18:19,850 --> 00:18:21,768 மிஸ் ஆத்மார்... 247 00:18:22,978 --> 00:18:23,979 அது தான் சரி! 248 00:18:25,814 --> 00:18:28,483 ஏதோ இழந்துவிட்டதைப் போல் உணர்கிறேன். 249 00:18:37,618 --> 00:18:40,287 சிறந்த நாளுக்குச் சிறந்த பரிசு கிடைக்க வேண்டும். 250 00:18:50,172 --> 00:18:53,175 இந்தத் தேர்வை நடத்துவதற்கு நன்றி, மிஸ் ஆத்மார். 251 00:18:53,258 --> 00:18:56,345 உங்களிடம் பேச நான் பட்ட கஷ்டம் எனக்குத் தான் தெரியும். 252 00:18:58,180 --> 00:19:00,974 நாம் பேசுவது என் சகோதரிக்குத் தெரிந்தால்... 253 00:19:02,559 --> 00:19:05,896 மிஸ் ஆத்மார்? ஹலோ? ஹலோ? 254 00:19:09,149 --> 00:19:10,400 துரோகம்! 255 00:19:10,484 --> 00:19:13,403 சொல்வதைக் கேள், லூசி. உன் மாணவர்கள் இந்தத் தேர்வில் வெற்றி பெறுவார்கள் என நினைத்தால் 256 00:19:13,487 --> 00:19:15,280 நீ மிகப்பெரிய முட்டாள். 257 00:19:15,864 --> 00:19:19,660 ஒரே வாரத்தில் ஒன்பது வருட பாடத்தைச் சொல்லித் தர முடியாது. 258 00:19:20,160 --> 00:19:21,328 நீ நீயாக இல்லை, லூசி. 259 00:19:21,411 --> 00:19:22,788 உனக்கு என்ன பிரச்சினை? 260 00:19:23,288 --> 00:19:27,876 எனக்குத் தெரியாமல் நீ மிஸ் ஆத்மாரிடம் செல்வது தான் பிரச்சினை. 261 00:19:31,380 --> 00:19:32,756 இது என்ன? 262 00:19:32,840 --> 00:19:35,676 எனக்கு இது எதுவுமே புரியவில்லை. 263 00:19:35,759 --> 00:19:37,094 இது மாதிரி தேர்வு. 264 00:19:37,177 --> 00:19:40,013 இன்னும் கொஞ்ச நாளில் நீங்கள் எழுதப் போகும் தேர்வைப் போன்றது. 265 00:19:40,097 --> 00:19:42,558 ஆனால் இது தேர்வே இல்லை. 266 00:19:42,641 --> 00:19:47,062 நான் இது எதையுமே நடத்தவில்லை. எனக்கு இது எதுவுமே தெரியாது. 267 00:19:47,145 --> 00:19:51,567 உண்மைதான். அதற்குத் தான் நாம் பள்ளிக்குப் போகிறோம். 268 00:19:51,650 --> 00:19:56,947 நான் முக்கோணவியல், உலக வரலாறு, வரைபடவியலைப் பற்றி பேசுகிறேன். 269 00:19:58,115 --> 00:20:03,745 மனித உடற்கூறியல், உயிர்வேதியியல், பேரியல் பொருளாதாரம், வானியல், 270 00:20:03,829 --> 00:20:08,959 நுண்ணுயிரியல், குவாண்டம் இயற்பியல், அறிவியல் முறை. 271 00:20:14,381 --> 00:20:19,678 நான் தேர்ச்சியடைய மாட்டேன். புது பள்ளிக்குப் போயாக வேண்டும். 272 00:20:21,513 --> 00:20:23,515 எங்களுடன் வா, லூசி. 273 00:20:23,599 --> 00:20:26,351 முடிவற்ற கோடை விடுமுறை கிடைக்காது. 274 00:20:33,400 --> 00:20:35,027 நான் போகமாட்டேன்... 275 00:20:35,736 --> 00:20:38,780 நான் இன்னும் ஒருமுறை இந்தத் தேர்வுக்கு முயற்சி செய்கிறேன். 276 00:20:39,364 --> 00:20:40,908 நீ இதை விட்டுவிடு, லூசி. 277 00:20:40,991 --> 00:20:43,869 முடிவற்ற கோடை விடுமுறை என்னும் அபத்தமான கனவு 278 00:20:43,952 --> 00:20:46,496 நிறைவேறாது என அனைவரிடமும் சொல்லிவிடு. 279 00:20:46,580 --> 00:20:49,750 இல்லை! நான் அவர்களிடம் உறுதியளித்திருக்கிறேன். 280 00:20:49,833 --> 00:20:54,505 இதுதான் தேர்ச்சி பெறுவதற்குத் தேவையென்றால், நான் அதைக் கற்றுக்கொண்டு 281 00:20:54,588 --> 00:20:55,881 அனைவருக்கும் சொல்லித் தருவேன். 282 00:20:56,423 --> 00:20:59,343 நான் ஒரு ஆசிரியர். 283 00:21:02,262 --> 00:21:04,973 நீ ஆசிரியர் அல்ல! 284 00:21:05,057 --> 00:21:09,853 இது முட்டாள்தனமான நம்பிக்கை! நான் சொன்னது ஞாபகம் இருக்கட்டும்! 285 00:21:12,523 --> 00:21:13,941 சாதுரியமான பேச்சு. 286 00:21:18,779 --> 00:21:22,074 சரி. தேர்வில் வெற்றி பெற வேண்டுமென உறுதியாக இருந்தால், 287 00:21:22,157 --> 00:21:24,535 நமக்கு ஒழுங்கான வகுப்பறை தேவை. 288 00:21:35,587 --> 00:21:37,422 நன்றாக இருக்கிறது, ஆசிரியரே. 289 00:21:42,553 --> 00:21:44,388 இன்னும் நிறைய பொருட்கள் வேண்டும். 290 00:21:55,315 --> 00:21:56,692 இதோ என் ஓய்வூதிய பணம். 291 00:22:02,322 --> 00:22:05,450 ஹே, லூசி. எங்களுடன் படத்திற்கு வருகிறாயா? 292 00:22:05,534 --> 00:22:09,204 அடுத்த முறை வருகிறேன். எனக்கு நிறைய வேலை இருக்கிறது. 293 00:22:22,801 --> 00:22:26,013 நூலகத்தைக் கொஞ்ச நேரத்தில் மூடிவிடுவார்கள். நான் கிளம்புகிறேன். 294 00:22:32,936 --> 00:22:35,397 11, 842 குளங்கள். 295 00:22:35,480 --> 00:22:37,482 உலகளாவிய இடங்காணலமைப்பை உருவாக்க 296 00:22:37,566 --> 00:22:40,736 கிளாடிஸ் வெஸ்ட் வேலைகள் நிறைய பங்களித்துள்ளன, அதை ஜிபிஎஸ் என்றும் சொல்வார்கள். 297 00:22:40,819 --> 00:22:44,281 துணை வினைகள் முதல் வினைகளுக்கு முன்பு வரும். 298 00:22:44,364 --> 00:22:46,783 4x + 3y = 35 என்றால், 299 00:22:46,867 --> 00:22:52,581 y ஒரு பகா எண் எனில், x மற்றும் yயின் மதிப்பு என்ன? 300 00:23:02,591 --> 00:23:05,052 வருடத்திற்கு வருடம் இந்த ஆசிரியர்கள் 301 00:23:05,135 --> 00:23:07,095 எப்படி தான் இதைப் படிக்கிறார்களோ. 302 00:23:13,435 --> 00:23:15,521 இன்று நாம் என்ன செய்யப் போகிறோம், ஆசிரியரே? 303 00:23:15,604 --> 00:23:19,650 -நாம் இன்று இயற்கை வெளியில் நடப்போம். -நீச்சல் அடித்தால் என்ன? 304 00:23:20,234 --> 00:23:21,652 இங்கு என்ன நடக்கிறது? 305 00:23:22,152 --> 00:23:24,655 இங்கு ஏன் மேஜைகளும், புத்தகங்களும் இருக்கின்றன? 306 00:23:26,365 --> 00:23:28,367 இப்போது தான் உண்மையான வகுப்பறை போல் இருக்கிறது. 307 00:23:28,450 --> 00:23:32,663 நீ என்ன செய்தாய் எனத் தெரியவில்லை, லைனஸ், ஆனால் இது வேலை செய்துவிட்டது. 308 00:23:45,676 --> 00:23:47,469 சரி. கவனியுங்கள், மாணவர்களே. 309 00:23:50,973 --> 00:23:53,183 எல்லோரும் தயவு செய்து கவனிக்கிறீர்களா? 310 00:23:56,687 --> 00:23:58,313 தயவு செய்து, அமைதியாக இருங்கள். 311 00:24:00,107 --> 00:24:01,692 அமைதி! 312 00:24:03,986 --> 00:24:08,198 தேர்வுக்குக் கொஞ்ச நாள் தான் இருக்கிறது நாம் இன்னும் நிறைய பாடங்கள் முடிக்கவேண்டும். 313 00:24:08,282 --> 00:24:10,993 உங்களுக்கு முடிவே இல்லாத கோடை விடுமுறை வேண்டும் தானே? 314 00:24:11,076 --> 00:24:12,578 -அட, ஆமாம். -கண்டிப்பாக. 315 00:24:13,203 --> 00:24:18,166 சரி, பார்க்கலாம். தயவு செய்து அல்ஜீப்ரா புத்தகங்களை வெளியே எடுங்கள். 316 00:24:25,757 --> 00:24:28,927 "இரண்டு மாறிலிகளை சமன் செய்தல்." 317 00:24:29,428 --> 00:24:34,016 பொறுங்கள், இதற்கு நான் குறிப்புகள் எடுத்திருக்கிறேன். 318 00:24:36,143 --> 00:24:39,021 நேற்று இரவு நன்றாகப் புரிந்தது. 319 00:24:41,273 --> 00:24:42,316 லூசி? 320 00:24:43,317 --> 00:24:48,363 சரி, உங்கள் அறிவியல் புத்தகங்களை வெளியே எடுங்கள். 321 00:24:54,786 --> 00:24:57,581 "தனிம அட்டவணை இரசாயண தனிமங்களை 322 00:24:57,664 --> 00:24:59,541 அவற்றின் பண்புகளுக்கு ஏற்ப வரிசைப்படுத்துகின்றன. 323 00:24:59,625 --> 00:25:05,631 முதல் குரூப்பில் லித்தியம், சோடியம் மற்றும் பொட்டேடொடியம் இடம் பெறுகிறது. 324 00:25:05,714 --> 00:25:08,258 பொட்டாசியத்தை சொல்கிறாயா? 325 00:25:09,092 --> 00:25:15,474 அதைத்தான் சொன்னேன். அடுத்தது, ருபி... 326 00:25:15,557 --> 00:25:17,643 அது ருபிடியம். 327 00:25:19,645 --> 00:25:21,480 இதைத் தேர்வில் கேட்பார்களா? 328 00:25:22,397 --> 00:25:23,899 நாம் ஏன் வரலாற்றைப் படிக்கக் கூடாது? 329 00:25:24,566 --> 00:25:26,860 எல்லோரும் உங்கள் வரலாற்று புத்தகங்களை எடுங்கள். 330 00:25:32,407 --> 00:25:34,159 அப்பாடா, "த மேஃப்ளவர்." 331 00:25:34,243 --> 00:25:36,370 நான் இந்தப் பாடத்தை படித்ததில்லை ஆனால் எனக்கு இந்த ரைம்ஸ் தெரியும். 332 00:25:36,453 --> 00:25:43,252 பார்க்கலாம். 1492 இல், கொலம்பஸ் நீல பெருங்கடலில் பயணம் செய்தாரா? 333 00:25:45,879 --> 00:25:49,174 மன்னித்துவிடு, லூசி? புத்தகத்தில் அப்படி இல்லையே. 334 00:25:49,258 --> 00:25:51,218 கண்டிப்பாக, இல்லை. 335 00:25:51,301 --> 00:25:55,472 நீங்கள் எல்லோரும் கவனிக்கிறீர்களா எனப் பார்த்தேன். 336 00:25:56,306 --> 00:25:58,642 நீ அந்தப் பாடத்தை மாணவர்களுக்குச் சத்தமாக வாசித்துக்காட்டலாமே? 337 00:26:00,018 --> 00:26:03,397 "1620இல் 'த மேஃப்ளவர்' இங்கிலாந்திலிருந்து 338 00:26:03,480 --> 00:26:05,315 சுதந்திரத்தை நோக்கி பயணத்தை ஆரம்பித்தது. 339 00:26:05,816 --> 00:26:08,527 கடல் கடந்து பயணம் செய்வது கஷ்டம். 340 00:26:09,111 --> 00:26:12,573 மோசமான திட்டமிடலும் தவறான கணக்கீடுகளும் 341 00:26:12,656 --> 00:26:15,742 அவர்கள் நினைத்த அளவுக்கு அவர்களுக்கு விஷயம் தெரியாது என்பதை வெளிப்படுத்தியது. 342 00:26:15,826 --> 00:26:21,582 அந்தக் குழுவிற்குப் போதுமான அனுபவம் இல்லையென்றால், பயணம் தோல்வியில் முடிந்திருக்கும்." 343 00:26:21,665 --> 00:26:23,125 நிறுத்து! 344 00:26:25,377 --> 00:26:26,378 என்ன? 345 00:26:31,425 --> 00:26:35,596 இனி என்னால் முடியாது. நான் உண்மையான ஆசிரியர் இல்லை. 346 00:26:36,263 --> 00:26:37,264 என்ன? 347 00:26:38,599 --> 00:26:40,475 எனக்கு இதெல்லாம் தெரியாது. 348 00:26:44,021 --> 00:26:46,064 நாம் தேர்வில் வெற்றி பெறப் போவதில்லை. 349 00:26:46,773 --> 00:26:49,526 முடிவற்ற கோடை விடுமுறை கிடைக்காது. 350 00:26:50,611 --> 00:26:54,615 எல்லாம் முடிந்துவிட்டது. உங்கள் நம்பிக்கையை வீணாக்கியதற்கு மன்னித்துவிடுங்கள். 351 00:26:55,741 --> 00:26:57,201 வகுப்பு கலைகிறது. 352 00:26:59,119 --> 00:27:02,122 அது ஒரு இனிய கனவு. 353 00:27:05,000 --> 00:27:09,838 நம் கடைசி வார கோடை விடுமுறையை இப்படி வீணாக்கிவிட்டோமே. 354 00:27:09,922 --> 00:27:11,381 இங்கிருந்து போகலாம். 355 00:27:15,719 --> 00:27:18,514 என்னால் இனி முதல் தர மதிப்பெண் 356 00:27:18,597 --> 00:27:20,098 வாங்க முடியுமா என சந்தேகமாக இருக்கிறது. 357 00:27:23,644 --> 00:27:24,853 போதும். 358 00:27:30,192 --> 00:27:32,277 உன்னைப் பிறகு சந்திக்கிறோம், லைனஸ். 359 00:27:38,825 --> 00:27:40,285 உன்னை நினைத்தால் பெருமையாக இருக்கிறது, லூசி. 360 00:27:40,786 --> 00:27:44,164 நம் சக்திக்கு மிஞ்சிய காரியத்தில் ஈடுபடுவதற்குப் பெரிய தைரியம் வேண்டும். 361 00:27:47,876 --> 00:27:50,003 என் மனதில் ஒரு சந்தேகம் இருக்கிறது. 362 00:27:50,087 --> 00:27:52,422 உனக்குத் தான் பள்ளிக்குப் போகப் பிடிக்குமே. 363 00:27:52,506 --> 00:27:55,884 அப்புறம் ஏன் இவ்வளவு சீக்கிரம் பட்டம் வாங்க முயற்சிக்கிறாய்? 364 00:27:58,679 --> 00:28:00,764 எனக்கு அந்தப் புது பள்ளிக்குப் போக பயமாகயிருக்கிறது. 365 00:28:02,432 --> 00:28:07,563 உனக்கா? பயமா? எனக்குத் தெரிந்த லூசி இப்படி இருக்க மாட்டாள். 366 00:28:09,147 --> 00:28:11,316 எல்லாமே மாறப் போகிறது. 367 00:28:15,863 --> 00:28:17,364 உனக்கு ஒரு இரகசியம் சொல்லவா? 368 00:28:21,034 --> 00:28:22,411 எனக்கும் பயமாகயிருக்கிறது. 369 00:28:22,911 --> 00:28:24,162 உனக்கா? 370 00:28:25,414 --> 00:28:27,040 ஒன்றை ஞாபகம் வைத்துக்கொள், லூசி. 371 00:28:27,875 --> 00:28:31,837 பள்ளியின் முதல் நாள் பேருந்திலிருந்து கீழே இறங்கியதும், 372 00:28:31,920 --> 00:28:34,089 நான் உன் பக்கத்திலேயே தான் இருப்பேன். 373 00:28:36,300 --> 00:28:37,551 நன்றி, லைனஸ். 374 00:28:54,693 --> 00:28:56,528 நான் தயாராக இருக்கிறேனா எனத் தெரியவில்லை. 375 00:29:01,074 --> 00:29:03,827 ஆசிரியராக இருப்பது கடினம். 376 00:29:04,953 --> 00:29:06,830 சோர்வாக இருக்கிறது. 377 00:29:36,443 --> 00:29:37,945 மூடப்பட்டுள்ளது 378 00:29:56,505 --> 00:29:58,257 இன்று தான் பள்ளியின் முதல் நாள். 379 00:30:28,370 --> 00:30:29,496 குட் மார்னிங். 380 00:30:29,580 --> 00:30:31,498 -ஹேர் ஸ்டைல் நன்றாக இருக்கிறது. -பள்ளிக்குப் போகத் தயாரா? 381 00:30:39,381 --> 00:30:40,382 நான் தூங்கிவிட்டேன்! 382 00:30:48,515 --> 00:30:51,393 ஹே, சார்லி பிரவுன்? சட்டையை மாற்றி போட்டிருக்கிறாய். 383 00:31:13,582 --> 00:31:15,501 இந்த வருடம், என் மீது 384 00:31:15,584 --> 00:31:19,296 எந்த எதிர்பார்ப்பையும் வைக்கப் போவதில்லை என முடிவுசெய்துவிட்டேன். 385 00:31:19,379 --> 00:31:22,382 மிகுந்த எதிர்பார்ப்புத் தோல்வியைத் தருகிறது. 386 00:31:22,466 --> 00:31:26,595 எனவே, எதிர்பார்ப்பு இல்லாமல் இருந்தால் தான்... 387 00:31:26,678 --> 00:31:29,389 வெற்றி கிடைக்கும்! இது எனக்குப் பிடித்திருக்கிறது, சார்லி பிரவுன். 388 00:31:29,473 --> 00:31:31,058 பிடித்திருக்கிறது. 389 00:31:31,141 --> 00:31:34,019 இசைக் கருவிகள் இருக்கும் அறையைப் பார்க்க ஆவலாக இருக்கிறது. 390 00:31:34,102 --> 00:31:37,648 அவர்களிடம் சொந்தமாக ஸ்டைன்வே டி பியானோ இருக்கிறது, தெரியுமா? 391 00:31:37,731 --> 00:31:38,982 அடடா! 392 00:31:39,066 --> 00:31:43,028 நேற்று இரவு முன்கூட்டியே எல்லாவற்றையும் செய்தது சந்தோஷமளிக்கிறது. 393 00:31:43,111 --> 00:31:47,658 "ஸ்டெப் பிரமிட் ஆஃப் ட்ஜோசெர் " முழுக்க சர்க்கரை கட்டிகளால் ஆனது. 394 00:31:49,284 --> 00:31:50,285 இனிமை. 395 00:32:23,694 --> 00:32:25,070 ஹே, லூசியெல். 396 00:32:25,153 --> 00:32:28,156 அமிலியா ஏர்ஹார்ட் பற்றி நிறைய தெரிந்து கொண்டேன். 397 00:32:28,240 --> 00:32:29,992 அவர் குழந்தையாக இருந்தபோது, 398 00:32:30,075 --> 00:32:33,662 ஆண்கள் செய்யும் அனைத்தையும் என்னால் செய்ய முடியும் எனச் சொல்லி, அவ்வாறே செய்தும் காட்டியிருக்கிறார். 399 00:32:34,246 --> 00:32:37,040 அவரைப் போல தான் நான் இருக்க விரும்புகிறேன் 400 00:32:37,124 --> 00:32:40,335 அவர் உன்னைப் போன்றதொரு நபரும் கூட. 401 00:32:40,419 --> 00:32:43,505 அப்படியா? என்ன மாதிரியான நபர்? 402 00:32:43,589 --> 00:32:47,968 பயமற்ற நபர்! சவாலிலிருந்து பின்வாங்காமல் 403 00:32:48,051 --> 00:32:50,429 அனைவருக்கும் வழிகாட்டியாக இருக்கிறாய். 404 00:32:50,512 --> 00:32:53,765 இன்னும் யாரைப்பற்றி எல்லாம் படிக்கப் போகிறேன் என ஆவலாக இருக்கிறது. 405 00:32:53,849 --> 00:32:57,060 இந்த வருடம் விழித்திருக்கப் போகிறேன். 406 00:33:27,049 --> 00:33:30,135 சரி, எல்லோரும் எதற்காக காத்திருக்கிறீர்கள்? 407 00:33:30,219 --> 00:33:33,388 முதல் நாளே பள்ளிக்குத் தாமதமாகப் போக விரும்புகிறீர்களா? 408 00:34:01,500 --> 00:34:03,669 நீ என் கூடவே இருப்பாய் எனச் சொன்னாய். 409 00:34:09,091 --> 00:34:12,928 லூசி வான் பெல்ட் அகாடமியில் இந்தக் கோடை விடுமுறையில் சிலவற்றை செய்தேன். 410 00:34:13,469 --> 00:34:15,681 என் கோடை விடுமுறை கடற்கரைக்குச் சென்றோ 411 00:34:15,764 --> 00:34:17,975 மின்மினிப் பூச்சிகளைப் பிடித்தோ 412 00:34:18,058 --> 00:34:20,268 சூரியன் மறையும் வரை விளையாடியோ கழியவில்லை. 413 00:34:20,351 --> 00:34:21,937 அதையெல்லாம் தாண்டிய விஷயங்கள் நடந்தன. 414 00:34:22,020 --> 00:34:23,105 புது மாணவர்களை வரவேற்கிறோம் 415 00:34:23,188 --> 00:34:26,483 இந்தக் கோடை விடுமுறையில் 416 00:34:26,567 --> 00:34:28,902 ஆசிரியர்களின் சிறப்பைப் புரிந்துகொண்டேன். 417 00:34:29,945 --> 00:34:33,114 வளரும் பருவத்தில் மாற்றங்கள் பயத்தைத் தரும் 418 00:34:33,197 --> 00:34:34,783 அப்போது ஆசிரியர்கள் நம் வாழ்வில் வந்து, 419 00:34:35,492 --> 00:34:37,786 நம் பயங்களைப் போக்கி, 420 00:34:37,870 --> 00:34:40,205 நம் கனவுகளை நனவாக்க உதவுவார்கள். 421 00:34:43,958 --> 00:34:48,589 ஆசிரியர்கள் வெறும் புத்தகங்களை மட்டும் படிப்பதில்லை. 422 00:34:49,089 --> 00:34:52,926 நம் மேம்பாட்டிற்காகத் தங்களையே முழுமையாக அர்ப்பணிப்பார்கள். 423 00:34:53,886 --> 00:34:54,928 ஹூரே! 424 00:34:57,347 --> 00:35:01,226 ஆசிரியர் என்பவர் ஒரு நண்பர், வழிகாட்டி, முன்மாதிரி. 425 00:35:01,852 --> 00:35:04,938 நாம் கவலையாக இருக்கும்போதும், பயமாக இருக்கும்போதும் நமக்கு உதவுவார்கள். 426 00:35:13,989 --> 00:35:16,783 ஆசிரியர்கள் இந்த வகுப்பறைகளைத் தாண்டி 427 00:35:16,867 --> 00:35:22,706 நம் இதயங்களுடனும், மனதுடனும், நம் எதிர்காலத்துடனும் பயணிக்கும் வகையில் 428 00:35:22,789 --> 00:35:24,041 நம் வாழ்வை மாற்றுவார்கள். 429 00:35:30,839 --> 00:35:34,593 எனவே ஆசிரியராக இருப்பதற்கு உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், மிஸ் ஹால்வெர்சன். 430 00:35:34,676 --> 00:35:38,472 மாணவர்களாகிய நாங்கள் உங்களை அதிகம் பாராட்டுவதில்லை, 431 00:35:38,555 --> 00:35:40,891 ஆனால் எனக்கு நீங்கள் அனைவரும் ஹீரோக்கள். 432 00:35:43,519 --> 00:35:45,187 உங்களுக்கு இது தெரிய வேண்டுமென நினைத்தேன். 433 00:35:47,147 --> 00:35:49,399 ஹே! மரியாதையாக நடந்துகொள்ளுங்கள்! 434 00:35:50,150 --> 00:35:53,529 இந்தக் கூட்டத்துடன் நீங்கள் எப்படி பாடுபடுவீர்கள் என உங்களுக்கே தெரிந்திருக்கும். 435 00:36:08,710 --> 00:36:12,881 ஹே, ஸ்நூப்பி. 34ஆம் பக்கம். 436 00:36:32,776 --> 00:36:35,821 சுபம்! 437 00:36:37,948 --> 00:36:40,409 சார்லஸ் எம்.ஷுல்ஸ் எழுதிய பீனட்ஸ் படக்கதையின் அடிப்படையில் 438 00:37:55,943 --> 00:37:57,945 தமிழாக்கம் மேனகா மணிகண்டன் 439 00:38:06,036 --> 00:38:07,996 நன்றி, ஸ்பார்க்கி. என்றும் எங்கள் மனதில் இருக்கிறீர்கள்.