1 00:00:54,805 --> 00:00:59,810 ஒளி. நிழல். ஒளி. 2 00:01:03,188 --> 00:01:05,482 பாரபட்சம் பார்க்கும் போலீஸ் ஒழியட்டும் 3 00:01:07,734 --> 00:01:10,362 ஒளி. நிழல். ஒளி. 4 00:01:13,699 --> 00:01:15,825 நான் பொய் சொல்லவில்லை, நீங்கள் இளமையாக இருப்பீர்கள் என்று நினைத்தேன். 5 00:01:15,826 --> 00:01:18,203 என் பெயர் டிசிஐ ஹெகர்ட்டி, இவர் டிஐ லென்கர். 6 00:01:18,704 --> 00:01:20,496 கடைக்குப் போவதாக இருந்தால், காஃபி வேண்டும். 7 00:01:20,497 --> 00:01:21,832 சர்க்கரை தூக்கலாக. 8 00:01:22,791 --> 00:01:25,376 இன்று ஒரு பயங்கரவாதச் சம்பவத்தைச் செய்வதற்கான சதித்திட்டம் தொடர்பாக 9 00:01:25,377 --> 00:01:28,129 இந்த நால்வரையும் தேடி வருகிறோம், 10 00:01:28,130 --> 00:01:30,381 மேலும் அந்த சதித்திட்டத்திற்கு காரணம் 11 00:01:30,382 --> 00:01:32,675 - நீங்கள்தான் என்று சந்தேகிக்கிறோம். - என்ன? வக்கீல் இல்லையா? 12 00:01:32,676 --> 00:01:35,052 நேரமின்மையையும் உயிரிழப்பின் ஆபத்தையும் கருத்தில் கொண்டு… 13 00:01:35,053 --> 00:01:37,054 - அது போலவா? - பாதுகாப்பு நெறிமுறைகளின் அடிப்படையில் 14 00:01:37,055 --> 00:01:39,182 - உங்களை விசாரிக்கிறோம். - எனில் வக்கீல் கிடையாதா? 15 00:01:39,183 --> 00:01:40,309 இல்லை. 16 00:01:41,518 --> 00:01:42,727 அது பாதுகாப்பானதாகத் தெரியவில்லை. 17 00:01:42,728 --> 00:01:44,270 என்ன திட்டம், திரு. வாஸ்னியாக்? 18 00:01:44,271 --> 00:01:46,022 எனக்கு இலக்கிடங்கள் வேண்டும். நேரங்கள் வேண்டும். 19 00:01:46,023 --> 00:01:47,106 வூஃப். 20 00:01:47,107 --> 00:01:50,067 - உங்களுக்கு எதிரான ஆதாரங்கள் உள்ளன. - அதாவது, நீங்களே தேர்வுசெய்துகொள்ளுங்கள். 21 00:01:50,068 --> 00:01:51,320 இருவரும் பேசுகிறீர்கள். 22 00:01:53,071 --> 00:01:54,239 எங்கே பார்ப்பது? 23 00:01:55,032 --> 00:01:56,241 என்ன? 24 00:01:57,201 --> 00:01:58,202 நன்றி. 25 00:02:00,746 --> 00:02:04,248 சரி, இப்போது பிரதிவாதியிடம் ஆதாரம் KC007 ஐக் காட்டுகிறேன். 26 00:02:04,249 --> 00:02:07,710 உங்களது மேசையில் கிடைத்த நோட்புக்கிலிருந்து எடுத்த பக்கங்கள். 27 00:02:07,711 --> 00:02:09,922 இது உங்களுடையதுதான், திரு. தாம்ப்ஸன். அதை மறுக்கிறீர்களா? 28 00:02:12,549 --> 00:02:14,884 பிரதிவாதி அதை மறுக்கவில்லை. இது என்ன? 29 00:02:14,885 --> 00:02:15,928 இது லண்டன் பப்களா? 30 00:02:20,849 --> 00:02:25,019 {\an8}லண்டன் தெருக்கள், மசூதி, மசூதி, மசூதி. 31 00:02:25,020 --> 00:02:26,647 என்ன இது? இதெல்லாம் என்ன இலக்குகளா? 32 00:02:27,731 --> 00:02:28,898 ஷாப்பிங் லிஸ்ட்டா? 33 00:02:28,899 --> 00:02:31,276 இதை முழுமையாகத் தயார்செய்துள்ளீர்கள். இதெல்லாம் உங்கள் திட்டமிடல்தான். 34 00:02:31,777 --> 00:02:32,778 இது என்ன? 35 00:02:34,530 --> 00:02:36,322 2-3-7-8-5. 36 00:02:36,323 --> 00:02:38,825 முகவரியா? ட்ரிகர் குறியீடா? 37 00:02:39,451 --> 00:02:41,078 திரு. தாம்ப்ஸன்? 38 00:02:42,204 --> 00:02:44,747 அது என்ன? என் கையெழுத்தா? தெரியவில்லையே. அப்படியா? 39 00:02:44,748 --> 00:02:46,083 இது அருமையாக உள்ளது. 40 00:02:48,544 --> 00:02:50,086 இது முக்கியமான ஆதாரம். 41 00:02:50,087 --> 00:02:53,172 என்ன? இருங்கள், இதெல்லாம் நிஜம் என நினைக்கிறீர்களா? 42 00:02:53,173 --> 00:02:55,050 ஏனெனில், அதாவது, பாருங்கள். 43 00:02:56,844 --> 00:02:58,554 பார்த்தீர்களா? அதைப் படியுங்கள். 44 00:02:59,137 --> 00:03:00,264 "காஸ்மோ ஸ்பெஷல்." 45 00:03:03,267 --> 00:03:06,018 நான் ஆன்லைனில் ஷோக்கள் நடத்துவேன். 46 00:03:06,019 --> 00:03:07,103 காஸ்மோனாட் ஷோக்கள். 47 00:03:07,104 --> 00:03:09,188 அதாவது, உங்களுக்குத் தெரியாது. உங்களுக்கு எப்படித் தெரியும்? 48 00:03:09,189 --> 00:03:11,023 ஆனால் ஆன்லைன் ஸ்பெஷல் ஒன்று உள்ளது, இந்த… 49 00:03:11,024 --> 00:03:12,609 அவை தொடராக வராத ஷோக்கள். 50 00:03:13,318 --> 00:03:15,903 - அதை நம்ப வேண்டும் என நினைக்கிறீர்களா? - இதெல்லாம் வெறும் கான்செப்ட்டுகள்தான், இல்லையா? 51 00:03:15,904 --> 00:03:18,615 இது… சமூக ஊடகத்திற்கானது. 52 00:03:19,324 --> 00:03:21,451 பாருங்கள், லோகோக்கள், விற்பனைப் பொருட்களுக்கான யோசனைகள். 53 00:03:22,995 --> 00:03:24,663 நீங்கள் என்ன நினைத்தீர்கள். நீங்கள்… 54 00:03:25,163 --> 00:03:27,498 "பயங்கரவாதியின் கையேடு" என நினைத்தீர்களா? 55 00:03:27,499 --> 00:03:28,583 அடக் கடவுளே. 56 00:03:28,584 --> 00:03:30,085 கடவுளே, எனக்கு உங்களைப் பிடித்துள்ளது. 57 00:03:30,669 --> 00:03:32,044 விசாரணை முடிந்ததும், இதன் ஒரு நகல் எனக்குக் கிடைக்குமா? 58 00:03:32,045 --> 00:03:35,132 ஆம், வழக்கு விசாரணை நெருங்கும்போது நகல் கிடைக்கும். 59 00:03:36,717 --> 00:03:37,718 பல நிலைகள் உள்ளன போல. 60 00:03:38,385 --> 00:03:40,595 கண்டிப்பாக நான் அந்தக் கருப்புப் புத்தகத்தில் இடம்பெற்றிருப்பேன், இல்லையா? 61 00:03:40,596 --> 00:03:41,597 தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். 62 00:03:42,181 --> 00:03:43,599 எங்களை பயமுறுத்திவிட முடியும் என நினைக்கிறீர்களா? 63 00:03:44,099 --> 00:03:46,727 ஆனால் அவர்கள் கூறுவதைக் கேட்டிருப்பீர்கள். நாங்கள் தொடங்கிவிட்டோம். 64 00:03:47,311 --> 00:03:49,229 - எனக்கு எதுவும் கேட்கவில்லை. - நாங்கள் ஒரு இயக்கமாகிவிட்டோம். 65 00:03:49,813 --> 00:03:51,856 - உங்கள் சொந்த வெடிகுண்டு தொழிற்சாலைக்கு… - இந்த நாட்டை நாங்கள் திரும்பப் பெறுகிறோம். 66 00:03:51,857 --> 00:03:54,192 - …செல்லும்போது கைதுசெய்யப்பட்டுள்ளீர்கள். - உங்களை நோக்கி வருகிறோம்… 67 00:03:54,193 --> 00:03:56,360 - ஃபிளாட் 709 மிடில்டன் டவர்ஸ். - …உங்களையும்தான். 68 00:03:56,361 --> 00:03:57,737 அதிகபட்சம் ஓராண்டு. 69 00:03:57,738 --> 00:04:00,072 - அங்கே நைட்ரோகிளிசரின் அடிப்படையிலான… - ராஜ்ஜியங்கள் வரும் போகும்… 70 00:04:00,073 --> 00:04:02,366 - …ஆனால் போலீஸான நீங்கள்… - …வெடிகுண்டு செய்வதைக் குறிக்கும் 71 00:04:02,367 --> 00:04:05,077 - முக்கிய ஆதாரங்கள் கிடைத்தன. - …விரைவில் சாகப் போகிறீர்கள். 72 00:04:05,078 --> 00:04:07,246 மறைந்துவிடுவீர்கள். வேறு நபர்கள் வந்துவிடுவார்கள். 73 00:04:07,247 --> 00:04:09,124 அப்படியா? யார் வருவார்கள்? உங்கள் கூட்டமா? 74 00:04:09,958 --> 00:04:12,126 - அப்படித் தோன்றவில்லை. - இல்லை, இது என்னைப் பற்றியது இல்லை. 75 00:04:12,127 --> 00:04:15,214 உங்களைப் பற்றியது, ஹெர்மன் மன்ஸ்டர். 76 00:04:16,548 --> 00:04:19,842 இந்தப் படங்கள் பற்றிய கேள்விகளுக்கு, நான் ஃபிளாட் 7/11-ஐப் பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை. 77 00:04:19,843 --> 00:04:21,177 அங்கே நான் சென்றதே இல்லை. 78 00:04:21,178 --> 00:04:23,971 நீங்கள் ஃபிளாட் 709-க்குச் செல்லும்போதுதான் கைதுசெய்யப்பட்டீர்கள். 79 00:04:23,972 --> 00:04:25,432 நான் எப்படி உள்ளே சென்றிருப்பேன்? 80 00:04:26,517 --> 00:04:28,142 என் சாவி எங்கே? ஹலோ? 81 00:04:28,143 --> 00:04:30,312 அந்த ஃபிளாட்டிற்கான என் சாவி எங்கே? 82 00:04:31,355 --> 00:04:34,815 சொல்லுங்கள். கைதுசெய்யும்போது என் பாக்கெட்டை காலி செய்த முட்டாள்களிடம் கேளுங்கள். 83 00:04:34,816 --> 00:04:37,068 மிடில்டன் டவர்ஸில் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்? 84 00:04:37,069 --> 00:04:38,778 என்ன? மன்னிக்கவும், என்ன அது, ஹெர்மன்? 85 00:04:38,779 --> 00:04:41,030 மிடில்டன் டவர்ஸில் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்? 86 00:04:41,031 --> 00:04:43,449 என் நண்பன் ஒருவன் வாடகைக்கு வீடு தேடுகிறான், 87 00:04:43,450 --> 00:04:45,368 எனவே கொஞ்சம் தேடிப் பார்க்கலாம் என நினைத்தேன். 88 00:04:45,369 --> 00:04:48,038 சரியா? ஆனால் ஒன்று தெரியுமா? நான் பல இடங்களுக்குச் செல்ல வேண்டும். 89 00:04:48,830 --> 00:04:49,915 உட்காருங்கள். 90 00:04:54,044 --> 00:04:55,127 ஏன்? அங்கே யார் வசிக்கிறார்? 91 00:04:55,128 --> 00:04:58,757 உங்கள் சக சதிகாரர், மார்கோ ரிவெல்லி, உங்களுக்கு நன்றாகத் தெரிந்தவர். 92 00:04:59,508 --> 00:05:02,677 தெட்ஃபோர்ட் காட்டில் நீங்கள் வெடிக்க வைத்த ராணுவக் கட்டடம் நினைவுள்ளதா? 93 00:05:02,678 --> 00:05:05,013 ஆம். மற்றவர்களைப் போல நானும் அதிர்ச்சியடைந்தேன். 94 00:05:06,223 --> 00:05:08,140 ஆம். ஏனெனில் அது… வானவேடிக்கைகள் என நினைத்தேன். 95 00:05:08,141 --> 00:05:09,225 - வானவேடிக்கைகளா? - ஆம். 96 00:05:09,226 --> 00:05:10,977 ஆம், அந்த வேனில். அது… 97 00:05:10,978 --> 00:05:13,145 - ஸ்பெஷலுக்காக. - ஸ்பெஷல். ஆம். 98 00:05:13,146 --> 00:05:17,692 வானவேடிக்கைகள் இல்லை. வெடிபொருட்கள். டெடனேட்டர்களால் வெடிக்க வைத்தவை. உங்களுடையவை. 99 00:05:17,693 --> 00:05:20,904 நீங்கள் திருடிய ஏழு டெடனேட்டர்கள், "பற்ற வைப்பவை". 100 00:05:21,530 --> 00:05:22,531 அடக் கடவுளே. 101 00:05:23,365 --> 00:05:25,491 இவர் அந்த சதித் திட்டம் பற்றிய முட்டாள்களில் ஒருவர், இல்லையா? 102 00:05:25,492 --> 00:05:27,578 - இது கண்டிப்பாக சதித் திட்டம் இல்லை. - சதித் திட்டத்தை நம்பும் கூட்டம். 103 00:05:28,203 --> 00:05:33,709 கடவுளே. வற்புறுத்தல், கட்டுப்படுத்துதல்… நீங்கள் இதை முன்பு செய்துள்ளீர்கள்தானே? 104 00:05:36,128 --> 00:05:38,172 நீங்கள், அன்பே, நீங்கள் ஒரு பயனுள்ள குரங்கு. 105 00:05:39,173 --> 00:05:40,381 நீங்கள் அந்தக் காட்டில் இருந்தீர்கள். 106 00:05:40,382 --> 00:05:42,258 அவர் இறப்பதை நேரடியாகப் பார்த்தீர்கள். 107 00:05:42,259 --> 00:05:43,510 இறப்பதைப் பார்த்தேனா? 108 00:05:47,347 --> 00:05:48,348 அதைப் பற்றி யோசிக்கும்போது… 109 00:05:50,392 --> 00:05:51,476 மார்கோவை யார் கொன்றது? 110 00:05:52,394 --> 00:05:53,437 அதாவது, நிஜமாகவா? 111 00:05:54,021 --> 00:05:55,272 உங்கள் முகம். 112 00:05:56,940 --> 00:05:58,024 பில்லி. 113 00:05:58,025 --> 00:06:00,652 அவன் அந்தத் தீயிலிருந்து வெளியே நடந்து வந்தான். 114 00:06:01,737 --> 00:06:05,031 இருங்கள். இவருக்குத் தெரியுமா? ஹெர்மன், இவருக்குத் தெரியாதுதானே? 115 00:06:05,032 --> 00:06:07,533 கவனி, அன்பே. அவன்தான் அதை வெடிக்க வைத்தான், இல்லையா? 116 00:06:07,534 --> 00:06:10,704 - இலக்குகளை மட்டும் சொல்லுங்கள். - யார் கூறி அதைச் செய்தான்? 117 00:06:14,166 --> 00:06:15,459 நீங்களா? 118 00:06:16,793 --> 00:06:19,045 ஒளி. நிழல். ஒளி. 119 00:06:19,046 --> 00:06:21,215 ஆனாலும் இங்கே நிறைய தெரியவில்லை போலவே? 120 00:06:22,758 --> 00:06:25,177 உறுதியாகத் தெரியாமல் பார்க்கிறீர்கள். 121 00:06:26,470 --> 00:06:27,471 என்ன? 122 00:06:28,138 --> 00:06:30,765 - கண்காணிப்பில் நீங்கள் தேவை. - என்ன நடந்தது? 123 00:06:30,766 --> 00:06:32,392 இன்னும் எதுவுமில்லை, ஆனால் ஜென் எதையோ கண்டுபிடித்திருக்கிறாள். 124 00:06:34,770 --> 00:06:36,647 அவன் காட்டில் இருந்த பில்லி பற்றி கூறியதெல்லாம் என்ன? 125 00:06:37,814 --> 00:06:39,857 அது அவன்தானா? நமது அசெட்தான் அதை வெடிக்க வைத்தானா? 126 00:06:39,858 --> 00:06:42,485 - எனக்கு எப்படித் தெரியும்? நான் அங்கே இல்லை. - உளவாளிகளிடமிருந்து செய்தி வந்துள்ளது. 127 00:06:42,486 --> 00:06:44,612 அவர்களுடைய செல் ஃபோன்களில் ஒன்றின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்துள்ளனர். 128 00:06:44,613 --> 00:06:47,114 - எங்கே? - எல்ஸ்ஃபீல்ட் ஸ்டேஷன் கார் பார்க். 129 00:06:47,115 --> 00:06:48,324 முப்பது நிமிடங்களுக்கு முன்பு. 130 00:06:48,325 --> 00:06:49,451 முப்பதா? 131 00:06:59,211 --> 00:07:00,545 ஃபின், பதிலளி. 132 00:07:00,546 --> 00:07:02,630 பாஸ், நான் பாவெலுடன் ஃபீல்டில் இருக்கிறேன். 133 00:07:02,631 --> 00:07:04,298 இப்போதுதான் திரைகளை அமைக்கிறோம். 134 00:07:04,299 --> 00:07:05,300 சிக்னல் இல்லை 135 00:07:07,219 --> 00:07:09,721 லாக் திறந்துள்ளது. பாவெல், உள்ளே செல். 136 00:07:12,432 --> 00:07:14,726 போலீஸ் 137 00:07:19,314 --> 00:07:21,149 - பாஸ்? - இங்கே. 138 00:07:39,042 --> 00:07:40,043 பாவெல்! 139 00:07:41,545 --> 00:07:43,547 பின்னே செல்லுங்கள். அனைவரும் வெளியேறுங்கள். 140 00:07:44,256 --> 00:07:46,507 - என்ன? - வெளியேறுங்கள்! 141 00:07:46,508 --> 00:07:47,801 சரி, பின்னே செல்லுங்கள். 142 00:07:53,223 --> 00:07:54,390 பாவெல்? 143 00:07:54,391 --> 00:07:55,809 சரி… 144 00:07:56,643 --> 00:07:57,644 ஆம், இது வெடிகுண்டுதான். 145 00:07:58,228 --> 00:07:59,437 வெடிகுண்டு உள்ளது. 146 00:07:59,438 --> 00:08:01,355 வயர்லெஸ் சுவிட்ச் போலத் தெரிகிறது. 147 00:08:01,356 --> 00:08:03,317 ஆம், அது நமது டெடனேட்டர்தான். 148 00:08:05,110 --> 00:08:06,694 அது நிறைய வெடிபொருட்கள். 149 00:08:06,695 --> 00:08:08,405 காட்டில் வெடித்த குண்டைவிட இது பெரியதா? 150 00:08:09,573 --> 00:08:10,782 ஆம். 151 00:08:12,367 --> 00:08:13,535 எவ்வளவு பெரியது? 152 00:08:14,036 --> 00:08:16,705 மூன்று மடங்கு பெரியது எனலாம். 153 00:08:52,699 --> 00:08:56,327 இதோ. என் அணியினர் இதை 3 நிமிடங்களுக்கு முன்பு கண்டுபிடித்தனர். 154 00:08:56,328 --> 00:08:58,746 உனது ஆட்கள். அந்தப் பைகளைப் பார். 155 00:08:58,747 --> 00:09:02,166 நைஜலும் ஃபில்லும் கடைசியாக பிளாட்ஃபார்மை நோக்கிச் சென்றுள்ளனர். 156 00:09:02,167 --> 00:09:05,003 அவர்கள் ரயிலை வெடிக்க வைக்கின்றனரா? அதுதானா? அதுதான் திட்டமா? 157 00:09:05,879 --> 00:09:07,172 எனக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது. 158 00:09:08,006 --> 00:09:10,175 வேனில் இருந்த இரண்டு குண்டுகள் எதற்காக? 159 00:09:10,926 --> 00:09:12,886 அவற்றை யார் எடுத்துச் செல்வதாக இருந்தது? நீயும் பில்லியுமா? 160 00:09:14,847 --> 00:09:16,264 விரைவிலேயே காட்டில் வெடித்த வெடிகுண்டுடன் 161 00:09:16,265 --> 00:09:19,517 இந்தப் பைகளை நாங்கள் பொருத்திவிடுவோம். 162 00:09:19,518 --> 00:09:21,144 அது நடந்துகொண்டிருக்கிறது. 163 00:09:24,398 --> 00:09:25,607 நீ பாதுகாப்பாக இருப்பதாக நினைக்கிறாயா? 164 00:09:26,775 --> 00:09:28,401 உன் கூட்டம் வெளியே சென்று, பாதி லண்டனை 165 00:09:28,402 --> 00:09:30,570 வெடிக்க வைக்கும்போது, இங்கே நீ பாதுகாப்பாக இருக்கலாம் என நினைக்கிறாயா? 166 00:09:30,571 --> 00:09:31,655 அது சரியான நேரமா? 167 00:09:32,447 --> 00:09:33,824 நீ பாதுகாப்பாக இல்லை. 168 00:09:35,075 --> 00:09:37,119 நீ வென்றால், தோல்வியடைவாய், புரிகிறதா? 169 00:09:37,744 --> 00:09:39,829 நீ இதில் இப்போது சம்பந்தப்பட்டுவிட்டாய். 170 00:09:39,830 --> 00:09:43,125 இன்று மக்கள் இறந்தால், நீதான் மாட்டுவாய். 171 00:09:43,709 --> 00:09:45,501 இல்லை. நீங்கள்தான் மாட்டுவீர்கள், நான் இல்லை. 172 00:09:45,502 --> 00:09:47,086 இல்லை, இவர் கூறுவது சரிதான். 173 00:09:47,087 --> 00:09:48,838 அதிகபட்சம் எனது பென்ஷனை நான் இழப்பேன், 174 00:09:48,839 --> 00:09:51,216 ஆனால் உன்னை முன்னுதாரணமாக ஆக்கிவிடுவார்கள். 175 00:09:52,718 --> 00:09:53,843 அப்படித் தோன்றவில்லை. 176 00:09:53,844 --> 00:09:55,846 நண்பா, இது லண்டன். 177 00:09:56,471 --> 00:09:57,555 இது பல்வேறு மக்கள் இருக்கும் இடம். 178 00:09:57,556 --> 00:09:59,015 முரணான விஷயம். 179 00:09:59,016 --> 00:10:01,268 அட்டூழியங்கள், பெருமளவிலான உயிரிழப்புகள், அது பிரிட்டிஷ்காரர்களாக மட்டும் இருக்காது. 180 00:10:02,477 --> 00:10:03,520 உனக்கு 7/7 நினைவுள்ளதா? 181 00:10:04,062 --> 00:10:07,982 பதினெட்டு நாட்டுக் கொடிகள் பாதி உயரத்தில் பறந்தன. அதைப் பற்றி யோசித்துப் பார். 182 00:10:07,983 --> 00:10:09,942 அதில் அமெரிக்கர்கள் இருந்தால் அவ்வளவுதான். 183 00:10:09,943 --> 00:10:15,324 அல்லது இந்தியர்கள், அமீரகத்தவர்கள், நட்பு நாடுகள், நாடுகடத்தல் ஒப்பந்தங்கள், 184 00:10:16,491 --> 00:10:19,035 உன்னை டெக்ஸாஸுக்கோ ரியாதுக்கோ அனுப்பிவிடுவார்கள். 185 00:10:19,036 --> 00:10:20,537 - குவாண்டனாமோ. - ஜம்ப்சூட்டில். 186 00:10:21,121 --> 00:10:22,496 - நிறுத்துங்கள். - மரண தண்டனை. 187 00:10:22,497 --> 00:10:24,707 - பழிக்குப் பழி. - சரி. அது நடக்காது. 188 00:10:24,708 --> 00:10:26,542 அது நீ எங்கே அனுப்பப்படுகிறாய் என்பதைப் பொறுத்தது. 189 00:10:26,543 --> 00:10:29,045 குற்றவியல் சாட்சியங்களுக்கான வரம்பு மாறுபடும். 190 00:10:29,046 --> 00:10:33,133 சில இடங்களில், குற்றத்தை நிரூபிப்பதற்கான தரநிலைகள் மிகவும் கண்டிப்பாக இருக்காது. 191 00:10:34,343 --> 00:10:36,887 அந்த இடத்தை எரிப்பதற்கான நேரம் இது, பில்லி! 192 00:10:37,804 --> 00:10:41,098 - நிஜமாகவா? - ஆம். ஏன்? நீ உதவ விரும்புகிறாயா? 193 00:10:41,099 --> 00:10:44,144 - என்ன யோசிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து. - அது பெரிதாக இருக்கும். 194 00:10:44,811 --> 00:10:45,896 எவ்வளவு பெரியது? 195 00:10:46,730 --> 00:10:48,315 நீயே கற்பனை செய்துகொள், தம்பி. 196 00:10:50,150 --> 00:10:52,986 டிக், டிக், டிக். 197 00:10:53,612 --> 00:10:54,613 பூம்! 198 00:10:57,658 --> 00:10:58,659 அதுதான் வேண்டுமா? 199 00:10:59,326 --> 00:11:00,619 நீ அந்த லென் போல சாக வேண்டுமா? 200 00:11:01,203 --> 00:11:02,287 லென் மாமா? 201 00:11:02,829 --> 00:11:04,039 பழங்கால லென்? 202 00:11:04,623 --> 00:11:05,624 கமான். 203 00:11:06,166 --> 00:11:07,584 நீ அவனைவிட கொஞ்சம் நல்லவன்தான். 204 00:11:08,418 --> 00:11:09,670 நீ சொல்வதை மக்கள் கேட்பார்கள். 205 00:11:14,842 --> 00:11:15,968 நான் வன்முறையாளன் இல்லை. 206 00:11:16,635 --> 00:11:17,636 நான்… 207 00:11:18,178 --> 00:11:19,470 நான் நிஜமாகவே ஒரு பொழுதுபோக்காளன். 208 00:11:19,471 --> 00:11:21,889 ஆம், பொழுதுபோக்காளன், சரிதான். 209 00:11:21,890 --> 00:11:23,140 அதேதான். 210 00:11:23,141 --> 00:11:25,142 நீ அதிர்ஷ்டசாலிதான். 211 00:11:25,143 --> 00:11:28,188 இது நீ தேர்வுசெய்ய முடியும் அரிதான தருணங்களில் ஒன்று. 212 00:11:29,106 --> 00:11:30,773 எதைத் தேர்வுசெய்வது? 213 00:11:30,774 --> 00:11:32,984 உன் மீதமுள்ள வாழ்க்கையை எப்படிக் கழிக்க விரும்புகிறாய் என்று. 214 00:11:32,985 --> 00:11:34,528 அதில் எங்களால் உதவ முடியும், 215 00:11:35,153 --> 00:11:36,154 நீ விரும்பினால். 216 00:11:41,618 --> 00:11:43,829 பின்னால் எதுவும் வக்கீல்கள் உள்ளனரா, ஏனெனில்… 217 00:11:45,038 --> 00:11:48,625 எனக்கு ஏதோ கேட்டது போல இருந்தது? ஜோக்குகள் போல. 218 00:11:49,877 --> 00:11:51,003 நகைச்சுவையானது. 219 00:11:52,629 --> 00:11:56,132 நீங்கள் கொஞ்சம் சீக்கிரம் பேசி முடித்தால் நல்லது. 220 00:11:56,133 --> 00:11:57,301 லீஜியன் டெர்ரஸ் 221 00:12:02,681 --> 00:12:06,602 ரப்பிஷ் ஸ்டோர் 222 00:12:23,493 --> 00:12:24,745 மன்னித்துவிடு, நண்பா. 223 00:12:41,220 --> 00:12:42,221 கிளிஃப். 224 00:12:42,804 --> 00:12:45,014 எங்கள் சாட்சியுடன் நீங்கள் டீல் பேச வேண்டும். 225 00:12:45,015 --> 00:12:46,016 சரி. 226 00:12:47,184 --> 00:12:48,643 எதுவும் வரம்புகள் உள்ளதா? 227 00:12:48,644 --> 00:12:49,853 வரம்புகளா? 228 00:12:50,437 --> 00:12:52,064 நான் கூறியது போல, நீங்களே யோசித்துக்கொள்ளுங்கள். 229 00:12:58,987 --> 00:13:00,071 அமைதி காக்கவும் 230 00:13:00,072 --> 00:13:01,615 விசாரணைகள் ரெக்கார்டு செய்யப்படுகின்றன 231 00:13:24,972 --> 00:13:26,223 என் பெயர் கிளிஃபர்ட். 232 00:13:27,516 --> 00:13:29,559 இன்னும் நேரம் உள்ளது, இல்லையெனில் அவன் இதற்கு ஒப்புக்கொள்ள மாட்டான். 233 00:13:29,560 --> 00:13:31,644 "நீங்களே யோசித்துக்கொள்ளுங்கள்." அதற்கு என்ன அர்த்தம்? 234 00:13:31,645 --> 00:13:32,729 நீயே யூகித்துச் சொல். 235 00:13:33,438 --> 00:13:34,814 பாதுகாப்பா? 236 00:13:34,815 --> 00:13:36,774 உங்கள் நண்பர் டென்சிக் அதற்கு என்ன சொல்வார்? 237 00:13:36,775 --> 00:13:38,860 மற்ற மேலதிகாரிகளுடன், மாற்றுத்திறனாளிகள் கழிப்பறையில் 238 00:13:38,861 --> 00:13:40,528 டென்சிக் ஒளிந்துகொண்டிருக்கலாம். 239 00:13:40,529 --> 00:13:42,864 இப்போது நீயும் நானும்தான். வேறு யாருமில்லை. 240 00:13:42,865 --> 00:13:43,866 பாஸ்? 241 00:13:44,366 --> 00:13:45,449 கிம்? 242 00:13:45,450 --> 00:13:47,201 பாஸ், நாம் ஐந்தாவது சப்ஜெக்ட்டைக் கண்டுபிடித்துவிட்டோம். 243 00:13:47,202 --> 00:13:48,411 - எப்போது? - இப்போதுதான். 244 00:13:48,412 --> 00:13:50,621 உயிருடன் இருக்கிறான். டிஎஸ்யூவில் முகம் பொருந்துகிறது. 245 00:13:50,622 --> 00:13:52,582 - எங்கே இருக்கிறான்? - கிழக்கு ஹாம் ஹை ரோடு. 246 00:13:52,583 --> 00:13:55,209 - எங்கே செல்கிறான்? - ஆம், அது தெரியவில்லை. 247 00:13:55,210 --> 00:13:56,502 இலக்கு என்ன? 248 00:13:56,503 --> 00:13:57,796 இலக்குக்கு எதுவும் அறிகுறி தெரிகிறதா? 249 00:13:58,672 --> 00:14:00,882 தெரியவில்லை. ஆனால் நாம் கண்காணிக்கிறோம். 250 00:14:00,883 --> 00:14:03,843 - ஆயுதங்கள் உள்ளனவா? - வந்துகொண்டிருக்கின்றன என நினைக்கிறேன்… 251 00:14:03,844 --> 00:14:05,219 …இடைநிலை… 252 00:14:05,220 --> 00:14:06,346 அவன் சந்தையை நோக்கிச் செல்கிறான். 253 00:14:07,556 --> 00:14:10,893 - ஷான், கிழக்கு ஹாம், படங்கள்? - இன்னும் எதுவுமில்லை. 254 00:14:13,353 --> 00:14:14,437 சாம்ஃபயர் 255 00:14:14,438 --> 00:14:16,480 கிம், அந்த சந்தேகத்திற்குரியவனை அடையாளம் கண்டறிய முடிகிறதா? 256 00:14:16,481 --> 00:14:17,565 ஆம். 257 00:14:17,566 --> 00:14:19,150 ஆம், சப்ஜெக்ட்டை அடையாளம் காண முடிகிறது. 258 00:14:19,151 --> 00:14:21,235 நிச்சயமாகவா? 100% நிச்சயமாகவா? 259 00:14:21,236 --> 00:14:23,863 - ஆம். நிச்சயமாக. - அவன் பொதுமக்களுடன் இல்லையா? 260 00:14:23,864 --> 00:14:25,615 நெகட்டிவ். அங்கே முழுக்க மக்களாக உள்ளனர். 261 00:14:25,616 --> 00:14:27,366 சப்ஜெக்ட்டின் கட்டுப்பாடும், தெரிவுநிலையும் நம்மிடம் உள்ளதா? 262 00:14:27,367 --> 00:14:29,243 என்ன? அது என்ன? எனக்குக் கேட்கவில்லை… 263 00:14:29,244 --> 00:14:30,328 அவர் என்ன கூறினார்? 264 00:14:30,329 --> 00:14:32,164 ஆயுதமேந்திய படை உத்தரவுக்காகக் காத்திருக்கிறது, சார். 265 00:14:33,207 --> 00:14:34,999 யூனிட் டெல்டா-7, 266 00:14:35,000 --> 00:14:38,128 நான் டிசிஐ டேனியல் ஹெகர்ட்டி, இன்டெலிஜென்ஸ் ஆதரவு. 267 00:14:38,754 --> 00:14:40,463 நம் ஆபரேஷன் தொடங்கிவிட்டது. என் உத்தரவுக்காகக் காத்திருங்கள். 268 00:14:40,464 --> 00:14:43,299 சார், சுடுவதற்கான அனுமதிக்காகக் காத்திருக்கிறோம். 269 00:14:43,300 --> 00:14:46,552 - ஷான். கேமராக்கள்? - எதுவுமில்லை. மன்னிக்கவும். 270 00:14:46,553 --> 00:14:49,431 அவன் சாலையைக் கடக்கிறான். கார்களுக்குப் பின்னால் நடக்கிறான். 271 00:14:50,390 --> 00:14:51,892 கிம். இன்னும் எதுவும் தெரியவில்லை. 272 00:14:52,559 --> 00:14:54,810 நாம் சுடலாமா? ஆம் அல்லது இல்லை. 273 00:14:54,811 --> 00:14:56,605 யூனிட் டெல்டா-7. பதிலளியுங்கள். 274 00:14:57,231 --> 00:14:59,106 அவன் எங்கே செல்கிறான்… அவன் சந்தைக்குச் செல்கிறான்… 275 00:14:59,107 --> 00:15:01,109 சப்ஜெக்ட்டின் கட்டுப்பாடும், தெரிவுநிலையும் நம்மிடம் உள்ளதா? 276 00:15:03,153 --> 00:15:04,530 உத்தரவுக்காகக் காத்திருக்கிறோம். 277 00:15:06,782 --> 00:15:07,866 அவன் வேகமெடுக்கிறான். 278 00:15:08,534 --> 00:15:09,535 டேன்? 279 00:15:11,161 --> 00:15:13,413 அனுமதியளிக்கப்படுகிறது. சுட்டுக் கொல்லுங்கள். 280 00:15:15,499 --> 00:15:17,083 கேட்கிறதா? 281 00:15:17,084 --> 00:15:19,335 அவன் எங்களைப் பார்த்துவிட்டான். டெல்டா-3 சப்ஜெக்ட்டைத் துரத்துகின்றனர். 282 00:15:19,336 --> 00:15:20,545 அவன் ஓடுகிறான். 283 00:15:20,546 --> 00:15:22,421 ஆயுதமேந்திய போலீஸ்! 284 00:15:22,422 --> 00:15:23,631 அங்கேயே இரு! 285 00:15:23,632 --> 00:15:26,552 - அனைவரும் பின்னால் செல்லுங்கள். - அசையாதே! 286 00:15:28,887 --> 00:15:29,888 அடச்சே. 287 00:15:33,058 --> 00:15:35,394 கிம். சப்ஜெக்ட்டின் நிலையை சொல். 288 00:15:36,436 --> 00:15:39,605 உறுதிப்படுத்தப்பட்ட கொலை. மீண்டும் சொல்கிறேன், உறுதிப்படுத்தப்பட்ட கொலை. 289 00:15:39,606 --> 00:15:42,651 கிம், இறந்தவனின் அடையாளத்தை உறுதிப்படுத்த முடியுமா? 290 00:15:45,946 --> 00:15:48,239 ஆம், அது அவன்தான், ஐந்தாவது சப்ஜெக்ட். உறுதியாக. 291 00:15:48,240 --> 00:15:49,574 வெடிபொருட்கள், கிம்? 292 00:15:49,575 --> 00:15:51,326 வெடிகுண்டு குழுவினர் அதை செயலிழக்கச் செய்கின்றனர். 293 00:15:57,165 --> 00:15:58,500 சரி, இந்தப் பகுதியைச் சுற்றி வளையுங்கள். 294 00:16:02,713 --> 00:16:04,631 ஐந்தாவது சப்ஜெக்ட் ஆண்டி ஹை 295 00:16:05,340 --> 00:16:06,924 - டிஐ லென்கர். - என்ன? 296 00:16:06,925 --> 00:16:09,344 டிசியூவிடமிருந்து ஒரு வீடியோ கிடைத்துள்ளது. 297 00:16:09,970 --> 00:16:12,764 - என்ன அது? - இங்கே காட்டுகிறேன். 298 00:16:13,640 --> 00:16:15,309 மூர்கேட் நிலையத்திலிருந்து வெளியேறுகிறார்கள். 299 00:16:16,894 --> 00:16:18,562 இரண்டாவது மற்றும் நான்காவது சப்ஜெக்ட். இது எப்போது? 300 00:16:19,688 --> 00:16:20,771 ஒன்பது நிமிடங்களுக்கு முன்பு. 301 00:16:20,772 --> 00:16:22,316 பிறகு என்னவானது? இப்போது அவர்கள் எங்கே? 302 00:16:23,150 --> 00:16:25,068 அருகிலுள்ள கேமராக்களை அணுக முயல்கிறோம். 303 00:16:31,158 --> 00:16:32,826 மூன்றாவது சப்ஜெக்ட் எங்கே? 304 00:16:33,535 --> 00:16:36,746 அவன் ரயிலில் ஏறவே இல்லை. கடைசியாக கிழக்கே சென்றுள்ளான். 305 00:16:36,747 --> 00:16:37,956 டிசியூ இப்போது கண்காணிக்கிறது. 306 00:16:39,082 --> 00:16:41,000 - மேடம்? - இதைப் பார்த்தாயா? 307 00:16:41,001 --> 00:16:42,752 ஆம், இப்போதுதான் அதைப் பார்க்கிறோம். 308 00:16:42,753 --> 00:16:44,795 நீங்கள்… கொஞ்சம் காத்திருக்க முடியுமா? 309 00:16:44,796 --> 00:16:48,217 ஆம், இப்போது அனுப்புகிறேன். அந்த இடத்திலிருந்து உறுதிப்படுத்தலும் கண்காணிப்பும் தேவை. 310 00:16:49,760 --> 00:16:50,885 - ஹேய். - ஜூன். 311 00:16:50,886 --> 00:16:53,430 இரண்டாவது மற்றும் நான்காவது சப்ஜெக்ட்டுகள் மூர்கேட்டிலிருந்து வெளியேறுவதைப் பார்த்தோம். 312 00:16:54,056 --> 00:16:55,891 பிறகு அழைக்கவா? சரி. 313 00:16:57,434 --> 00:16:59,352 கிளிஃப், எதுவும் பேசினானா? 314 00:16:59,353 --> 00:17:02,438 ஆம். ஒரே நேரத்திலான தாக்குதல், 12:45. 315 00:17:02,439 --> 00:17:04,398 - 12:45. - இன்னும் 24 நிமிடங்கள் உள்ளன. 316 00:17:05,526 --> 00:17:07,026 - அடச்சே. - இலக்குகள்? 317 00:17:07,027 --> 00:17:08,736 - ஒரு முன்மொழிவு உள்ளது. - சரி. 318 00:17:08,737 --> 00:17:11,739 - பாதுகாப்பு. அதைத்தான் கேட்கிறார். - சரி. 319 00:17:11,740 --> 00:17:16,118 இந்த டெடனேட்டர்கள், தாக்குதல், அது தொடர்பான குற்றங்களிலிருந்து தப்பித்துவிடுவானா? 320 00:17:17,246 --> 00:17:19,539 - என்ன? - அது வழக்கமானது இல்லை. 321 00:17:19,540 --> 00:17:21,624 - மேக்ஸிடம் பேசினீர்களா? - ஆம். அது உங்கள் முடிவுதான். 322 00:17:21,625 --> 00:17:23,669 மேக்ஸா? ஹலோ, யார் மேக்ஸ்? 323 00:17:25,253 --> 00:17:26,420 - மேக்ஸ்… - அவர் ஒரு வக்கீல். 324 00:17:26,421 --> 00:17:28,339 - என்னைப் போல. - உளவாளிகளுக்கு. 325 00:17:29,675 --> 00:17:31,133 சரி, ஆஃபர் என்ன? 326 00:17:31,134 --> 00:17:32,760 எதிலிருந்து பாதுகாப்பு? 327 00:17:32,761 --> 00:17:35,389 இந்த விதிமுறைகள் வழக்கமாக உயர் மதிப்பிலான அசெட்களுக்கு மட்டும்தான் கொடுக்கப்படும். 328 00:17:35,889 --> 00:17:39,184 உண்மையில், இனி அவன் மீது தொடரப்படுவதிலிருந்து பாதுகாக்கப்படுவான். 329 00:17:40,519 --> 00:17:42,103 என்ன? அவனைத் தொடவே முடியாதா? 330 00:17:42,104 --> 00:17:43,604 - எப்போதுமேவா? - அது சூழ்நிலை சார்ந்தது. 331 00:17:43,605 --> 00:17:44,690 எந்தச் சூழ்நிலை? 332 00:17:45,482 --> 00:17:47,525 வரம்புகள் உண்டு. இதில் வரம்புகள் உண்டுதானே? 333 00:17:47,526 --> 00:17:50,069 ஆம். ஆயுள் தண்டனை விதிக்கப்படும் குற்றங்கள் 334 00:17:50,070 --> 00:17:52,989 எந்தவொரு ஏற்பாட்டின் விதிமுறைகளுக்கும் விதிவிலக்கானவை. 335 00:17:52,990 --> 00:17:56,826 இருங்கள். நாம் நாட்டிலேயே நாம் தாக்கப்படுவதற்குக் 336 00:17:56,827 --> 00:17:58,119 - காரணமே அவன்தான். - ஆம், தெரியும். 337 00:17:58,120 --> 00:18:01,080 லீட்ஸ் மருத்துவமனையில் அந்த அதிகாரி இறந்ததற்கும்தான். 338 00:18:01,081 --> 00:18:02,541 இது சரியானது இல்லை என்று தெரியும். 339 00:18:03,041 --> 00:18:05,376 ஆனால் கட்டுப்பாடு அவனிடம் உள்ளது, நமக்கு நேரமும் இல்லை. 340 00:18:05,377 --> 00:18:06,378 பாருங்கள். 341 00:18:07,880 --> 00:18:09,881 ஜூன். ஒரு நிமிடம். 342 00:18:09,882 --> 00:18:11,132 - இது சரியானது இல்லை… - ஜூன். 343 00:18:11,133 --> 00:18:14,594 இது மட்டுமே நமக்கு ஒரே வழி இல்லை. அதில் இருவரை நாம் கண்டுபிடித்துவிட்டோம். 344 00:18:14,595 --> 00:18:16,637 - ஆம். மூர்கேட் என்றாய். - மேடம். 345 00:18:16,638 --> 00:18:20,057 மேடம், அவர்கள் ஆறு நிமிடங்களுக்கு முன்பு, லீட்பெட்டர் தெருவுக்குள் நுழைந்துள்ளனர். 346 00:18:20,058 --> 00:18:23,769 - ஆம். மூர்கேட். மதிய உணவு நேரம். - ஒன்றரை கிலோமீட்டர் தூரத்திற்குள் இருக்கும் 347 00:18:23,770 --> 00:18:25,813 - சாத்தியமான இலக்குகள் எனக்கு வேண்டும். - அது நிறைய இடங்கள். 348 00:18:25,814 --> 00:18:27,815 ரைலி அதைப் பார்த்துக்கொள்கிறார். அவர் ஆயுதமேந்திய குழுவுடன் செல்கிறார். 349 00:18:27,816 --> 00:18:30,318 - அந்த நான்காவது ஆள் எங்கே? - அவன் எல்ஸ்ஃபீல்டிலிருந்து கிழக்கே செல்கிறான். 350 00:18:30,319 --> 00:18:32,028 - ஆம். எல்ஸ்ஃபீல்டில் எதுவும் முன்னேற்றம் உள்ளதா? - இல்லை. 351 00:18:32,029 --> 00:18:34,280 மதியத்திற்கு மேல் அவன் இ-பைக்கில் செல்வதை சேடி பார்த்துள்ளார். 352 00:18:34,281 --> 00:18:35,364 நிஜமாகவா? எங்கே? 353 00:18:35,365 --> 00:18:37,366 - ஃபாரெஸ்ட் கேட்டை நோக்கி. - கமான்… 354 00:18:37,367 --> 00:18:39,202 அது மிகவும் மேலோட்டமானது. அதிக வாய்ப்புள்ளது. 355 00:18:39,203 --> 00:18:41,162 பார். அதைச் செய்வோம். இது ஒரு வாய்ப்பு. 356 00:18:41,163 --> 00:18:42,955 எதற்கான வாய்ப்பு? 357 00:18:42,956 --> 00:18:46,250 கடவுளே. அது ஒரு உவமை. இதைச் செய்தால் யாரும் சாக மாட்டார்கள். 358 00:18:46,251 --> 00:18:48,419 காஸ்மோவுக்கு அந்த இலக்குகள் தெரியும் என்று எப்படி நினைக்கிறீர்கள்? 359 00:18:48,420 --> 00:18:51,006 தெரியாது, ஆனால் பிறர் சொல்வது போல, நாம் ரிஸ்க் எடுக்க வேண்டும். 360 00:18:51,673 --> 00:18:53,050 ரிஸ்க் எடுக்க வேண்டும். 361 00:18:53,800 --> 00:18:55,551 இது ஏணி, நமக்கு வெற்றிதான். 362 00:18:55,552 --> 00:18:57,596 - இது ஒரு பாம்பு. - இது இரண்டும்தான். 363 00:19:00,057 --> 00:19:02,517 இந்த விஷயம் இருக்கிறதே? இதனால்தான் அனைவரும் நம்மை வெறுக்கின்றனர். 364 00:19:02,518 --> 00:19:04,811 - அது பரவாயில்லை. - நீங்கள் மகிழ்ச்சியாக உள்ளீர்கள். 365 00:19:06,188 --> 00:19:08,232 நீ பார்க்க விரும்பாத விஷயங்களை நான் பார்க்கிறேன் போல. 366 00:19:09,525 --> 00:19:11,067 நான் யாரென்று எனக்குச் சொல்லாதீர்கள். 367 00:19:11,068 --> 00:19:12,568 - நான் நீங்கள் இல்லை. - மேடம். 368 00:19:12,569 --> 00:19:14,320 - நான் உங்களைப் போல இல்லை. - மேடம். 369 00:19:14,321 --> 00:19:15,947 அவர்களை இரண்டு நிமிடங்களுக்கு முன் பார்த்தோம். 370 00:19:15,948 --> 00:19:18,032 - நினைவுச்சின்னத்தைக் கடந்து சென்றனர். - சரி. ஷான், நினைக்கிறாயா, தெரியுமா? 371 00:19:18,033 --> 00:19:20,117 - இன்னும் உறுதியாகவில்லை. - அடச்சே. 372 00:19:20,118 --> 00:19:22,496 - அடச்சே. - ஜூன். 373 00:19:25,415 --> 00:19:26,792 ஒன்றாக முடிவெடுப்போம். 374 00:19:29,086 --> 00:19:31,505 - சரி. - நிச்சயமாகவா? 375 00:19:33,507 --> 00:19:34,508 நாசமாய்ப் போங்கள். 376 00:19:35,175 --> 00:19:36,593 கிளிஃபர்ட். 377 00:19:37,177 --> 00:19:38,178 அதை ஒப்புக்கொள்வோம். 378 00:19:39,346 --> 00:19:40,389 இலக்குகளைக் கேளுங்கள். 379 00:19:49,231 --> 00:19:50,274 எத்தனை இலக்குகள்? 380 00:19:51,567 --> 00:19:52,817 மூன்று இலக்குகள். 381 00:19:52,818 --> 00:19:54,570 கிழக்கு ஹாம் ஹலால் தெருச் சந்தை. 382 00:19:56,446 --> 00:19:57,530 வேறெங்கு? 383 00:19:57,531 --> 00:20:00,534 கிளேர்மான்ட் ஹோட்டல், பார்டேன் தெரு. 384 00:20:01,368 --> 00:20:04,245 புகலிடம் தேடுபவர்களின் விடுமுறை முகாம். ஹாட் டப். ஜக்கூஸிகள். 385 00:20:04,246 --> 00:20:06,455 பிறகு? மூர்கேட் இல்லையா? 386 00:20:06,456 --> 00:20:09,750 குடியேற்ற மையம். நாட்டில் தங்குவதற்கான அனுமதி. இரட்டைத் தாக்குதல். 387 00:20:09,751 --> 00:20:11,295 உள்துறை அலுவலகம் யூகே விசா மற்றும் குடியேற்றம் 388 00:20:27,853 --> 00:20:29,980 கிளேர்மான்ட் ஹோட்டல் பார்டேன் தெரு 389 00:21:19,488 --> 00:21:23,242 தீவிபத்திற்கான வழி வழியில் நிற்காதீர்கள் 390 00:22:11,498 --> 00:22:13,082 ஆயுதமேந்திய போலீஸ்! 391 00:22:13,083 --> 00:22:14,917 கீழே குனி! அசையாதே! 392 00:22:14,918 --> 00:22:16,502 கைகளைக் காட்டு! 393 00:22:16,503 --> 00:22:18,589 கீழே குனி! தரையில் படு! 394 00:22:20,048 --> 00:22:22,176 கீழே படு! அங்கேயே இரு. 395 00:22:35,981 --> 00:22:38,150 கட்டுப்பாடு, ஆல்ஃபா-1. துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. 396 00:22:40,068 --> 00:22:41,945 ஏழு, அங்கே செல்லுங்கள். அவனைப் பாருங்கள். 397 00:22:47,451 --> 00:22:49,327 - ஆம், அவன் இறந்துவிட்டான். - இறந்துவிட்டான். 398 00:22:49,328 --> 00:22:51,245 உறுதிப்படுத்தப்பட்டது. நான்காவது சப்ஜெக்ட் இறந்துவிட்டது. 399 00:22:51,246 --> 00:22:53,748 லாபியில் யாருமில்லை. இரண்டாவது சப்ஜெக்ட் இன்னும் கிடைக்கவில்லை. 400 00:22:53,749 --> 00:22:54,875 கட்டடம் முழுவதும் தேடுகிறோம். 401 00:22:55,834 --> 00:22:58,669 ஆல்ஃபா-10, அவர்கள் இன்னும் முழுமையாக வெளியேற்றப்படவில்லை. 402 00:22:58,670 --> 00:23:00,463 உள்ளே பொதுமக்கள் உள்ளனர். 403 00:23:00,464 --> 00:23:01,590 புரிந்தது. 404 00:23:21,235 --> 00:23:22,693 முதல் தளத்தில் யாருமில்லை! 405 00:23:22,694 --> 00:23:24,821 மற்ற இலக்குகளில் நிலவரம் என்ன? 406 00:23:25,489 --> 00:23:27,406 ஜென், உறுதிப்படுத்தல் வேண்டும். 407 00:23:27,407 --> 00:23:29,992 ஆம். ஹோட்டலை காலிசெய்துவிட்டோம். பாம் ஸ்குவாட் உள்ளே செல்கின்றனர். 408 00:23:29,993 --> 00:23:32,119 மூன்றாவது சப்ஜெக்ட் தெரிகிறானா, ஜென்? 409 00:23:32,120 --> 00:23:35,165 இல்லை. அவன் பயந்திருக்கலாமா? தெரியவில்லை. 410 00:23:39,628 --> 00:23:41,296 இரண்டாவது தள லாபி, யாருமில்லை. 411 00:24:01,567 --> 00:24:03,067 அதிகாரியைத் தாக்குகின்றனர்! 412 00:24:03,068 --> 00:24:04,486 கிழக்குப் பக்கப் படிக்கட்டு. இரண்டாவது தளம்… 413 00:24:05,696 --> 00:24:07,364 படிக்கட்டு! செல்லுங்கள்! 414 00:24:12,911 --> 00:24:15,163 அதிகாரி வீழ்த்தப்பட்டார். மீண்டும் சொல்கிறேன், அதிகாரி வீழ்த்தப்பட்டார். 415 00:24:25,883 --> 00:24:27,092 செயின்ட் பியாட்ரிஸ் தொடக்கப் பள்ளி 416 00:24:27,885 --> 00:24:30,888 கீரன்? அடக் கடவுளே. நீங்கள் பியானோ வாசித்திருக்க வேண்டும். 417 00:24:31,555 --> 00:24:33,015 நான் வந்துவிட்டேன். 418 00:24:34,558 --> 00:24:36,350 மேடியின் இறக்கைகளில் கொஞ்சம் உதவ முடியுமா? 419 00:24:36,351 --> 00:24:38,061 - அந்த க்ளூ கன் வேலை செய்யவில்லை. - சரி. 420 00:24:55,078 --> 00:24:56,246 அட… 421 00:25:06,381 --> 00:25:08,133 வெளியே வராதீர்கள். அங்கேயே இருங்கள். 422 00:25:10,594 --> 00:25:12,386 - அடச்சே. - ஆயுதமேந்திய போலீஸ்! 423 00:25:12,387 --> 00:25:13,847 சுடாதீர்கள்! அந்தப் பை! 424 00:25:15,599 --> 00:25:17,184 இங்கேயே இருங்கள். அசையக் கூடாது! 425 00:25:19,394 --> 00:25:20,812 யாரும் அதைத் தொடாதீர்கள்! 426 00:25:22,189 --> 00:25:23,690 அதைத் தொடாதீர்கள்! 427 00:25:28,195 --> 00:25:30,113 அதோ இருக்கிறான்! கதவருகே இருக்கிறான்! 428 00:25:44,711 --> 00:25:46,629 மொபைல் 07700907258 429 00:25:46,630 --> 00:25:49,966 - செல்லுங்கள்! - குனியுங்கள்! 430 00:25:49,967 --> 00:25:52,594 இலக்கு தெரிகிறது! 431 00:26:01,270 --> 00:26:02,855 ஹேய்! ஆயுதமேந்திய போலீஸ்! 432 00:26:04,815 --> 00:26:06,108 சப்ஜெக்ட் என் பார்வையில் இருக்கிறான். 433 00:26:35,470 --> 00:26:38,139 - கீரனின் இலக்கு? மீண்டும் கேட்கிறேன். - ஹோட்டல். 434 00:26:38,140 --> 00:26:39,975 - புகலிடம் தேடுபவர்கள். - அவன் அங்கே இல்லை. 435 00:26:43,520 --> 00:26:45,814 - இதுதான். வாழ்வா சாவா நிமிடம். - நான் ஏன் பொய் சொல்ல வேண்டும்? 436 00:26:46,356 --> 00:26:47,566 நான் ஏன் பொய் சொல்ல வேண்டும்? 437 00:26:54,156 --> 00:26:55,157 பாஸ். 438 00:26:56,617 --> 00:26:57,618 அது அவன்தான். 439 00:27:00,037 --> 00:27:01,038 அடச்சே. 440 00:27:10,422 --> 00:27:12,548 ஆயுதமேந்திய போலீஸ்! அசையாதே! 441 00:27:12,549 --> 00:27:14,968 உன் ஃபோனை தரையில் வை, இப்போதே. 442 00:27:17,596 --> 00:27:20,724 உன் பையை மெதுவாகக் கழற்றி, தரையில் வை. 443 00:27:22,726 --> 00:27:24,853 நல்லது. மெதுவாக நிமிர்ந்து நில். 444 00:27:25,979 --> 00:27:29,107 கைகளை மேலே தூக்கு. நான் சொல்வதைச் செய்தால், ஒன்றுமாகாது. 445 00:27:29,775 --> 00:27:31,276 பையிலிருந்து நகர்ந்து செல். 446 00:27:32,110 --> 00:27:34,487 - தொடர்ந்து போ. - என் மனதை மாற்றிக்கொண்டேன். 447 00:27:34,488 --> 00:27:36,073 - விலகிச் செல். - என் மனதை மாற்றிக்கொண்டேன். 448 00:27:37,074 --> 00:27:38,367 அடச்சே. 449 00:27:41,370 --> 00:27:42,745 சப்ஜெக்ட்டைப் பிடித்துவிட்டோம். 450 00:27:42,746 --> 00:27:43,789 அருமை. 451 00:27:46,625 --> 00:27:47,793 உங்கள் மீது சந்தேகமே வந்ததில்லை. 452 00:28:16,822 --> 00:28:18,239 முடிந்தது. 453 00:28:18,240 --> 00:28:19,408 அவர்களைப் பிடித்துவிட்டீர்களா? 454 00:28:20,492 --> 00:28:21,493 ஆம். 455 00:28:23,120 --> 00:28:25,455 அந்த ஏழு வெடிபொருள் சாதனங்களையும் கைப்பற்றிவிட்டோம். 456 00:28:26,039 --> 00:28:27,082 ஒரு அதிகாரிக்கு காயம்பட்டுள்ளது. 457 00:28:27,833 --> 00:28:29,710 பொதுமக்கள் யாருக்கும் எதுவும் ஆகவில்லை… 458 00:28:31,461 --> 00:28:32,462 எனவே நம் ஒப்பந்தத்தில் பிரச்சினையில்லை. 459 00:28:34,715 --> 00:28:37,217 நைஜல் என்னவானான்? அவனது ஆட்கள்? 460 00:28:43,682 --> 00:28:44,933 காஸ்மோ, அவன்… 461 00:28:46,101 --> 00:28:48,103 அவன் சிறைக்குச் செல்வானா… அல்லது என்ன? 462 00:28:49,021 --> 00:28:53,609 கேள், என் சக பணியாளர், ஜென், உன்னை சேஃப் ஹவுஸுக்குக் கூட்டிச் செல்வார். 463 00:28:54,443 --> 00:28:55,569 சில இரவுகளுக்கு மட்டும். 464 00:28:56,195 --> 00:28:58,280 நீண்ட காலத்திற்கான ஏற்பாடுகளைச் செய்யும் வரை. 465 00:29:03,911 --> 00:29:04,912 பில்லி. 466 00:29:08,498 --> 00:29:09,833 நீ சுதந்திரமாகிவிட்டாய். 467 00:29:15,005 --> 00:29:16,298 என்னுடன் வாருங்கள். 468 00:30:16,900 --> 00:30:18,485 - ஹேய். - ஹாய். 469 00:30:19,778 --> 00:30:21,154 நான் பாதுகாப்பாக இருக்கிறேன் 470 00:30:22,781 --> 00:30:24,282 என்று கூறத்தான் கால் செய்தேன். 471 00:30:24,283 --> 00:30:25,450 சரி. நல்லது. 472 00:30:26,326 --> 00:30:28,287 ஆம், இன்று கொஞ்சம் வெற்றி கண்டுள்ளோம், எனவே… 473 00:30:28,996 --> 00:30:30,705 ஆம், நான் செய்திகள் பார்த்தேன். 474 00:30:30,706 --> 00:30:32,833 சரி, எனவே, 475 00:30:34,084 --> 00:30:35,085 பதட்டம் முடிந்தது, 476 00:30:36,420 --> 00:30:38,755 குறைந்தபட்சம் இன்றைக்கு. 477 00:30:39,339 --> 00:30:40,340 ஆம், நல்லது. 478 00:30:40,924 --> 00:30:42,843 உன் காரை நாளை வந்து கொடுக்கிறேன். 479 00:30:45,637 --> 00:30:48,682 ஹேய்… கேள், நான்… 480 00:30:49,766 --> 00:30:51,351 நான் என்ன கூற வந்தேன் எனில், நான்… 481 00:30:51,977 --> 00:30:53,895 உன் பொருட்களை நான் பேக் செய்துள்ளேன். 482 00:30:53,896 --> 00:30:55,147 அடிப்படையானவை மட்டும். 483 00:30:56,690 --> 00:30:57,941 நான்… 484 00:31:01,320 --> 00:31:02,905 நீ உனக்கென ஓரிடத்தைத் தேடிக்கொள்ள வேண்டும். 485 00:31:03,697 --> 00:31:05,449 - சரி. - ஆம், அது… 486 00:31:06,366 --> 00:31:07,492 நான்… 487 00:31:08,952 --> 00:31:12,038 ஆம், சரி. இல்லை, பரவாயில்லை. 488 00:31:12,039 --> 00:31:13,665 நீ… என்ன கூறினாலும் சரி. 489 00:31:14,499 --> 00:31:15,501 சரி, அருமை. 490 00:31:24,635 --> 00:31:25,636 அடச்சே… 491 00:31:27,012 --> 00:31:28,804 கடவுளே. அடச்சே! 492 00:31:28,805 --> 00:31:31,224 - லியோ? - அதாவது, அது என்னுடைய இடம்! 493 00:31:31,225 --> 00:31:33,184 கண்டிப்பாக, உன்னை வெளியேறும்படி சொல்வேன் என உனக்குத் தெரியும். அது என்… 494 00:31:33,185 --> 00:31:36,313 - லியோ. நான்… லியோ, நான் இன்னும்… - அது என்னுடைய இடம், நாயே. 495 00:31:37,981 --> 00:31:41,735 லியோ. வாவ். அதாவது… 496 00:31:42,778 --> 00:31:44,820 - அடச்சே. - உள்ளுக்குள் இருப்பவை வெளியே வருகின்றன. 497 00:31:44,821 --> 00:31:46,281 உனக்குள் இவ்வளவு இருக்கும் என நினைக்கவில்லை. 498 00:31:48,867 --> 00:31:50,034 நாயா? 499 00:31:50,035 --> 00:31:51,161 நிஜமாகவா? 500 00:31:53,413 --> 00:31:57,125 ஏன் சிரிக்கிறாய்? எதற்காக நீ சிரிக்கிறாய்? 501 00:31:58,836 --> 00:32:01,379 நான் தொடங்கும் முன் கொஞ்சம் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும் போல. 502 00:32:01,380 --> 00:32:03,757 நான் எவ்வளவு வருந்துகிறேன் என்று சொல்வதற்கு முன்… 503 00:32:05,259 --> 00:32:06,760 என்னை மன்னித்துவிடு. 504 00:32:09,012 --> 00:32:10,264 இல்லை. வேண்டாம். 505 00:32:11,348 --> 00:32:12,349 இருவரும் வலியில் இருக்கிறோம். 506 00:32:13,684 --> 00:32:15,434 அதை ஒப்புக்கொள்ள வேண்டும்தானே? 507 00:32:15,435 --> 00:32:16,812 இப்போதில்லை எனில் எப்போது ஒப்புக்கொள்வது? 508 00:32:18,730 --> 00:32:19,731 ஆம். 509 00:32:23,819 --> 00:32:27,155 நான் ஏதோ கொஞ்சம் மதிப்புமிக்க, குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் நபர் போல உணர்கிறேன். 510 00:32:28,407 --> 00:32:29,782 அதைத்தான் நீ விரும்பினாயோ என்னவோ? 511 00:32:29,783 --> 00:32:31,118 கொஞ்சம்? 512 00:32:32,411 --> 00:32:33,703 முழுமையான பெண். 513 00:32:33,704 --> 00:32:36,123 மேலும் எங்களை நீ பாதுகாக்க முடிந்தது. 514 00:32:37,457 --> 00:32:38,542 ஆம், இருக்கலாம். 515 00:32:40,502 --> 00:32:42,587 இருக்கலாம். ஆனால் அது எனக்கு மிகவும் அதிகம். 516 00:32:42,588 --> 00:32:43,714 எனக்கு. 517 00:32:51,805 --> 00:32:53,932 எனக்கென குழந்தைகள் பெற்றுக்கொள்ள விரும்பினேன். 518 00:33:00,439 --> 00:33:03,274 அதாவது ஜேக்கப் போதாது என்றில்லை, அவன் போதும்தான், 519 00:33:03,275 --> 00:33:04,610 ஆனால் அதை உன்னுடன்… 520 00:33:06,695 --> 00:33:07,988 பகிர்ந்துகொள்ள விரும்பினேன். 521 00:33:11,074 --> 00:33:12,284 அதை ஏன் கூறவில்லை? 522 00:33:16,455 --> 00:33:18,164 நீ விரும்பினாயா என்று தெரியவில்லை, சரியா? 523 00:33:18,165 --> 00:33:20,875 அதாவது, நீ எப்போதும் வேலையில் இருக்கிறாய், 524 00:33:20,876 --> 00:33:23,419 நான் நினைத்தேன்… 525 00:33:23,420 --> 00:33:24,504 எனக்குத் தெரியவில்லை. 526 00:33:24,505 --> 00:33:25,713 அது ஒரு காரணமோ? 527 00:33:25,714 --> 00:33:30,677 நமக்குள் இருந்ததை… 528 00:33:33,722 --> 00:33:34,932 நான் இழக்க விரும்பவில்லை. 529 00:33:38,769 --> 00:33:40,145 நீ கேட்டிருக்க வேண்டும். 530 00:33:44,900 --> 00:33:45,901 ஆம். 531 00:33:48,904 --> 00:33:50,030 நாம் ஏன் இதைச் செய்கிறோம்? 532 00:33:52,950 --> 00:33:55,536 நாம் ஏன் இதைச் செய்கிறோம்? இப்போது எதற்காக அதை என்னிடம் கூறுகிறாய்? 533 00:33:59,414 --> 00:34:00,415 தெரியவில்லை. 534 00:34:02,876 --> 00:34:04,336 இப்போது காலம் கடந்துவிட்டதா? 535 00:34:07,464 --> 00:34:08,507 அப்படியா? 536 00:34:11,844 --> 00:34:12,844 மிகவும் காலம் கடந்துவிட்டது. 537 00:34:16,264 --> 00:34:17,516 வேண்டாம்… நான்… 538 00:34:20,185 --> 00:34:21,270 நீதான் கேள் என்றாய். 539 00:34:22,813 --> 00:34:23,981 எனவே கேட்கிறேன். நான்… 540 00:34:53,135 --> 00:34:54,844 ஆம்புலன்ஸ் 541 00:35:51,527 --> 00:35:54,028 உங்களை நேசிக்கிறோம், காஸ்மோ! 542 00:35:54,029 --> 00:35:58,283 ஆறு வாரங்கள் கழித்து 543 00:36:45,247 --> 00:36:46,539 இங்கே என்ன செய்கிறீர்கள்? 544 00:36:46,540 --> 00:36:47,958 சும்மா பார்க்க வந்தேன். 545 00:36:49,376 --> 00:36:52,087 நீ கால் செய்யவில்லை. நான் கவலைப்பட்டேன். 546 00:36:53,714 --> 00:36:54,715 சரி. 547 00:36:59,887 --> 00:37:01,180 நிகழ்ச்சியைப் பார்த்தீர்களா? 548 00:37:01,805 --> 00:37:03,222 அடுத்த முறை. 549 00:37:03,223 --> 00:37:06,476 ஒன்று சொல்கிறேன், அவர்கள் மிருகங்கள் போன்றவர்கள். 550 00:37:17,821 --> 00:37:19,781 உங்கள் உதவியாளர் பெண்ணுக்கு நடந்ததற்கு வருந்துகிறேன். 551 00:37:23,660 --> 00:37:24,995 லியோதானே? என்ன பெயர்? 552 00:37:26,955 --> 00:37:28,248 ஆம், அது துரதிர்ஷ்டம்தான், இல்லையா? 553 00:37:30,834 --> 00:37:33,420 அவளுக்கு அதிர்ச்சியாக இருந்திருக்கும். 554 00:37:34,254 --> 00:37:36,548 யார்… அதைச் செய்தது என்று கண்டுபிடித்தனரா? அல்லது… 555 00:37:37,674 --> 00:37:39,176 நீ என்னிடம் எதுவும் கூற வேண்டுமா? 556 00:37:40,302 --> 00:37:44,264 ஆம், அது எனது ரசிகராக இருக்கலாம் என்று கேள்விப்பட்டேன். 557 00:37:44,973 --> 00:37:45,974 யாரிடமிருந்து கேள்விப்பட்டாய்? 558 00:37:47,142 --> 00:37:49,102 சில நபர்களிடமிருந்து. 559 00:37:49,686 --> 00:37:50,938 பல்வேறு கிசுகிசுக்கள். 560 00:37:52,356 --> 00:37:54,273 ஆனால் அவர்களிடம் நான்… என்னால் அதற்கு உதவ முடியாது என்றேன். முடியுமா? 561 00:37:54,274 --> 00:37:56,485 ஏனெனில் பிறர் என்ன செய்ய வேண்டும் என்று நான் கூற முடியாது. 562 00:37:59,571 --> 00:38:00,948 அல்லது ஒருவேளை அது நடக்காமல் இருக்கலாம். 563 00:38:01,448 --> 00:38:02,866 நீங்கள் அதை பொய்யாகக் கூறியிருக்கலாம். 564 00:38:04,368 --> 00:38:05,702 அதைப் பற்றி யோசித்துப் பார்த்தீர்களா? 565 00:38:08,247 --> 00:38:09,331 விளையாடினேன். 566 00:38:09,831 --> 00:38:10,874 விளையாடினேன். 567 00:38:12,793 --> 00:38:14,460 நாம் அனைவரும் அதைச் செய்துள்ளோம், இல்லையா? அதை அனைவரும் செய்திருப்போம். 568 00:38:14,461 --> 00:38:16,337 அந்தப் பழைய விஷயம். ஆனாலும்… 569 00:38:16,338 --> 00:38:18,006 நீ உனது விங்ஸை விரிவுபடுத்துவதாகக் கேள்விப்பட்டேன். 570 00:38:19,174 --> 00:38:21,551 நியூ யார்க், கொலராடோ. 571 00:38:21,552 --> 00:38:23,427 ஆம். சில மீட்டிங்குகள் மட்டும். ஆம். 572 00:38:23,428 --> 00:38:25,138 நான் முழுமையான அறிக்கையை எதிர்பார்க்கிறேன். 573 00:38:25,806 --> 00:38:27,098 இல்லை. 574 00:38:27,099 --> 00:38:28,517 அதை நாம் ஒப்புக்கொள்ளவில்லைதானே? 575 00:38:29,518 --> 00:38:33,855 அதாவது, நான் இந்த இடத்தைக் கொடுக்கிறேன், ஜெர்மனியைக் கொடுக்கிறேன், 576 00:38:33,856 --> 00:38:35,983 ஆனால் அவர்கள் இல்லை. ஏனெனில் அவர்கள் என்னிடம் நன்றாக நடந்துள்ளனர். 577 00:38:37,276 --> 00:38:39,444 ஆனாலும் உனக்கு உன் பாஸ்போர்ட் வேண்டும்தானே? 578 00:38:40,737 --> 00:38:41,738 காவின். 579 00:38:42,698 --> 00:38:44,366 என்னைக் கட்டுப்படுத்த முடியும் என நினைக்கிறீர்கள்தானே? 580 00:38:45,617 --> 00:38:47,452 நான் உங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவன், ஹெர்மன். 581 00:38:49,997 --> 00:38:51,456 நீ அதற்குள் ஜாலியாக இருக்கிறாய் போல. 582 00:38:54,168 --> 00:38:55,210 இருங்கள். 583 00:38:56,962 --> 00:38:58,297 அவன்… நலமா? 584 00:38:59,548 --> 00:39:00,549 யார்? 585 00:39:03,260 --> 00:39:04,261 பில்லி. 586 00:39:06,763 --> 00:39:11,810 ஆம், அவனைப் பார்த்தால், நான் தவறாக நினைக்கவில்லை என்று சொல்லுங்கள். 587 00:39:12,769 --> 00:39:14,021 ஆம், அதைக் கூற முடியுமா? 588 00:39:15,522 --> 00:39:16,523 ஆம். 589 00:39:19,568 --> 00:39:20,569 அவன்… 590 00:39:21,612 --> 00:39:23,447 அவன் எப்போதாவது என்னைப் பற்றிக் கேட்பானா? 591 00:40:30,347 --> 00:40:31,473 அவன் எப்படி இருந்தான்? 592 00:40:32,224 --> 00:40:33,225 உனக்குத்தான் தெரியுமே. 593 00:40:36,562 --> 00:40:38,230 சொல்லுங்கள். அவன் எதுவும் கூறினானா? 594 00:40:39,523 --> 00:40:40,607 எதுவும் பெயர்களைக் கூறினானா? 595 00:40:42,651 --> 00:40:44,027 இல்லை. இந்த முறை இல்லை. 596 00:40:46,029 --> 00:40:47,114 மன்னித்துவிடு. 597 00:40:51,493 --> 00:40:53,328 ஒன்று சொல்லவா? நமக்கு இது தேவையில்லை. 598 00:40:55,205 --> 00:40:57,457 நாம் அவனை உளவாளிகளிடம் ஒப்படைக்கலாம். 599 00:40:58,250 --> 00:40:59,709 இது அதற்குள் மிகவும் அதிகம். 600 00:40:59,710 --> 00:41:00,711 இல்லை. 601 00:41:02,880 --> 00:41:04,006 அவன் நம் பொறுப்பிலேயே இருக்கட்டும். 602 00:41:05,132 --> 00:41:06,466 நாம் தொடர்ந்து தேடுவோம். 603 00:41:11,555 --> 00:41:12,764 நீ வீட்டுக்குச் செல்ல வேண்டும். 604 00:41:14,224 --> 00:41:15,308 நான் உனக்கு டாக்ஸி அழைக்கிறேன். 605 00:41:15,309 --> 00:41:16,560 உட்காருங்கள். 606 00:41:18,979 --> 00:41:20,396 - நிச்சயமாகவா? - உட்காருங்கள். 607 00:41:20,397 --> 00:41:22,232 உட்காருங்கள். கொஞ்ச நேரம். 608 00:41:23,775 --> 00:41:25,027 ப்ளீஸ். 609 00:41:39,750 --> 00:41:42,753 உனக்கு என்ன வேண்டுமானாலும் சரி. 610 00:41:44,171 --> 00:41:45,506 நான் இருக்கிறேன். 611 00:41:46,256 --> 00:41:47,340 நன்றி. 612 00:41:47,341 --> 00:41:48,342 பிரச்சினை இல்லை. 613 00:41:58,685 --> 00:42:01,104 இதில் இன்னொன்று கொடுக்கிறீர்களா? 614 00:42:03,815 --> 00:42:05,359 எனக்கு ஒரு காஃபி கிடைக்குமா? 615 00:42:06,860 --> 00:42:07,945 காஃபியா? 616 00:42:09,571 --> 00:42:11,823 என்ன… அங்கிருந்தா? 617 00:42:12,366 --> 00:42:13,742 ஏன் கூடாது? 618 00:42:16,912 --> 00:42:18,288 நல்லவேளை, நான் அதைக் குடிக்கவில்லை, நண்பா. 619 00:42:22,459 --> 00:42:23,585 என்ன கூறுவது? 620 00:42:26,380 --> 00:42:27,422 நான் நம்பிக்கையாளன். 621 00:42:33,512 --> 00:42:34,721 அடக் கடவுளே. 622 00:44:20,827 --> 00:44:22,829 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம்