1 00:00:03,836 --> 00:00:05,005 தாக்குதல்… 2 00:00:05,088 --> 00:00:06,924 - அது தொடங்கிவிட்டது. நடக்கிறது. - எப்போது? 3 00:00:07,007 --> 00:00:08,342 அவன் உத்தரவு கொடுத்துவிட்டான். நாளை. 4 00:00:08,425 --> 00:00:11,053 சரி, வேறெதுவும் உள்ளதா? குறிப்பிட்டு ஏதாவது? 5 00:00:11,136 --> 00:00:14,014 இருக்கலாம். நாங்கள் அனைவரும் அவனது அலுவலகத்தில் உள்ளோம், சரியா? 6 00:00:14,097 --> 00:00:16,099 இது மறக்க முடியாததாகவும், மிகப்பெரியதாகவும் இருக்கும் என்று அவன் கூறுகிறான். 7 00:00:16,183 --> 00:00:18,435 ஒருவன், "நீங்கள் பதட்டமாக இல்லையா?" என்று கேட்டான். 8 00:00:18,519 --> 00:00:20,354 அவன் ஒரு வரைபடத்தைக் காட்டி, 9 00:00:21,230 --> 00:00:22,523 "இல்லை, நண்பா. எல்லாம் சரியாகிவிட்டது" என்பான். 10 00:00:22,606 --> 00:00:24,066 என்ன வரைபடம்? அது… எதனுடையது? 11 00:00:24,149 --> 00:00:27,027 அது… அதை என்ன சொல்வீர்கள்? கட்டடத்தின் திட்டம் போல. 12 00:00:27,110 --> 00:00:28,820 அதை எங்களிடம் காட்ட முடியுமா? 13 00:00:28,904 --> 00:00:30,906 காஸ்மோவின் ஃபிளாட்டுக்கு வெளியே உள்ள கேமரா இன்னும் நேரலையில் உள்ளது. 14 00:00:33,951 --> 00:00:34,952 பில்லி? 15 00:00:36,453 --> 00:00:37,538 பில்லி, நீ… 16 00:00:44,837 --> 00:00:46,713 - பில்லி? - சொல்லுங்கள். 17 00:00:49,216 --> 00:00:50,217 நீ நலமா, நண்பா? 18 00:00:51,552 --> 00:00:52,553 ஆம்! 19 00:00:53,470 --> 00:00:54,721 உள்ளே என்ன செய்கிறாய்? 20 00:01:07,734 --> 00:01:10,320 இவ்வளவு நேரம் சிறுநீர் கழிக்கிறாய். நான் கவலைப்படத் தொடங்கினேன். 21 00:01:10,404 --> 00:01:12,823 நீ மீண்டும் மயங்கியிருப்பாயோ என நினைத்தேன். 22 00:01:12,906 --> 00:01:16,410 இல்லை, நான்… நான்… 23 00:01:18,328 --> 00:01:19,329 பொறுமை. 24 00:01:19,413 --> 00:01:20,831 இங்கே வா. 25 00:01:32,551 --> 00:01:35,554 அந்தக் குடிசையில் நடந்ததைப் பற்றி நான் தொடர்ந்து யோசிக்கிறேன். 26 00:01:37,306 --> 00:01:39,725 - அப்படியா? - அது கடினமாக இருந்திருக்கும். 27 00:01:42,186 --> 00:01:46,190 நீ உயிருடன் வெளியே வந்தது எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம் என்று நினைத்தேன். 28 00:01:48,609 --> 00:01:49,610 ஆம். 29 00:01:51,904 --> 00:01:53,947 பிறகு, "ஒருவேளை அது அதிர்ஷ்டமாக இல்லாமல் இருந்திருக்கலாம்" என நினைத்தேன். 30 00:01:56,867 --> 00:01:58,869 நீ சவாலை எதிர்கொள்வதற்காக காப்பாற்றப்பட்டிருக்கலாம். 31 00:02:00,412 --> 00:02:01,455 ஏதாவது செய்வதற்காக. 32 00:02:03,874 --> 00:02:05,042 வித்தியாசத்தை ஏற்படுத்துவதற்காக. 33 00:02:13,550 --> 00:02:15,552 நானும் அதையேதான் நினைத்தேன். 34 00:03:06,895 --> 00:03:08,188 …அனைவரும் அவனது அலுவலகத்தில் உள்ளோம், சரியா? 35 00:03:08,272 --> 00:03:09,940 அவன் நாளை பற்றிப் பேசுகிறான்… 36 00:03:10,774 --> 00:03:13,443 …அது மறக்க முடியாததாகவும், மிகப்பெரியதாகவும் இருக்கும் எனக் கூறுகிறான். 37 00:03:13,527 --> 00:03:15,028 ஒருவன், "நீங்கள் பதட்டமாக இல்லையா?" என்று கேட்டான். 38 00:03:15,112 --> 00:03:18,198 அவன் ஒரு வரைபடத்தைக் காட்டி, "இல்லை, நண்பா. எல்லாம் சரியாகிவிட்டது" என்றான். 39 00:03:18,282 --> 00:03:19,700 - இது எப்போது நடந்தது? - இப்போதுதான். 40 00:03:19,783 --> 00:03:21,368 - நாளையா? - ஆம், சார். 41 00:03:21,451 --> 00:03:23,579 இது இனி இன்டெலிஜென்ஸ் சந்திப்பு கிடையாது. 42 00:03:23,662 --> 00:03:24,955 இது நம்பகமான அச்சுறுத்தல். 43 00:03:25,038 --> 00:03:26,623 சப்ஜெக்ட்டுகள் கைது செய்யப்படும் வரை கமாண்டர் ரைலி உடன் 44 00:03:26,707 --> 00:03:28,250 நீங்கள் பணிபுரிவீர்கள். 45 00:03:28,333 --> 00:03:30,669 பில்லி தொடர்புகொண்டதால், கைது செய்யும் குழுவை இடைநிறுத்தி வைத்துள்ளோம், 46 00:03:30,752 --> 00:03:32,212 ஏனெனில் அவனுக்கு ஏதோ தெரிந்துள்ளது. 47 00:03:32,296 --> 00:03:33,338 வரைபடம். 48 00:03:33,422 --> 00:03:34,798 அவன் விருப்பம் காட்டுகிறான். 49 00:03:35,424 --> 00:03:38,260 அவன் நம் கட்டுப்பாட்டிற்குத் திரும்பிவிட்டான் என்று நம்பலாம். 50 00:03:38,343 --> 00:03:40,095 அது என்னவாக இருக்கும்? சாத்தியமான இலக்கா? 51 00:03:40,179 --> 00:03:44,057 காஸ்மோ சிசிடிவியை ஆஃப் செய்ததால், உறுதியாகத் தெரியவில்லை. 52 00:03:44,141 --> 00:03:48,061 எனவே நமது கேமராக்கள் மட்டும் இருப்பதால், டிபோவுக்குள் கண்காணிப்பு குறைவாகத்தான் உள்ளது. 53 00:03:48,145 --> 00:03:50,022 தற்போது வெடிகுண்டுகளின் இருப்பிடம் தெரியாதா? 54 00:03:50,105 --> 00:03:51,732 இல்லை, ஆனால் நாங்கள் முயற்சிக்கிறோம். 55 00:03:51,815 --> 00:03:53,692 அதாவது, வெடிகுண்டு செய்பவன் அந்த வெடிப்புச் சோதனையில் சிதறிவிட்டான், 56 00:03:53,775 --> 00:03:55,485 எனவே நாம் லீட்களைப் பின்தொடர்கிறோம்… 57 00:03:56,570 --> 00:03:59,239 பொதுமக்களின் பாதுகாப்புதான் நமது முன்னுரிமை என நினைத்தேன். 58 00:03:59,323 --> 00:04:02,034 உயிரிழப்பு இல்லாமல் தண்டனை கொடுக்கும் வழியைப் பாதுகாப்பது. 59 00:04:02,117 --> 00:04:04,411 எப்படி? வெடிகுண்டுகள் எங்கே உள்ளதெனத் தெரியாது, தொழிற்சாலையும் எங்கே உள்ளதெனத் தெரியாது. 60 00:04:04,494 --> 00:04:05,871 உங்கள் உதவியுடன்தான். 61 00:04:05,954 --> 00:04:09,249 ஆம், நம்மால் வெடிகுண்டுகளைக் கண்காணிக்க முடியாது, ஆனால் அவனது ஆட்களைக் கண்காணிக்க முடியும். 62 00:04:09,333 --> 00:04:11,752 அதாவது, அவர்கள் அனைவரும் தற்போது உள்ளேதான் உள்ளனர். 63 00:04:11,835 --> 00:04:13,921 நாம் ஏன் பில்லி அவனது வேலையைச் செய்வதற்கான வாய்ப்பைக் கொடுக்கக் கூடாது? 64 00:04:14,630 --> 00:04:17,173 அவன் டிபோவைத் தேடி, வெடிகுண்டுகள் இருக்கும் இடத்தைக் கண்டறியும் 65 00:04:17,257 --> 00:04:18,800 ஆதாரம் உள்ளதா எனப் பார்க்கலாம். 66 00:04:20,969 --> 00:04:22,095 ஒரு நிமிடம். 67 00:04:33,982 --> 00:04:35,359 பாவம் அவன். 68 00:04:35,442 --> 00:04:38,570 அவன் இறந்து போன உரிமையாளருக்கு அருகில் காத்திருக்கும் நாய் போன்றவன். 69 00:04:38,654 --> 00:04:41,198 அவர் போய்விட்டார், கிம். போய்விட்டார். 70 00:04:41,281 --> 00:04:43,325 - துரத்தப்பட்ட வாழ்க்கை எப்படி உள்ளது? - ஓ, "ஸ்பாவில் ஒரு நாள். 71 00:04:43,408 --> 00:04:45,244 ஏன் கூடாது?" என நினைத்தேன். 72 00:04:45,327 --> 00:04:48,080 பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் வந்துள்ளனர். எல்லாம் தீவிரமடைகிறது. 73 00:04:48,163 --> 00:04:50,165 அவர்கள் இப்போதுதான் ஜூன் மற்றும் ஐவியுடன் பேசிக்கொண்டிருந்தனர். 74 00:04:50,249 --> 00:04:54,086 ஆம், பில்லியின் செய்திகள் நமக்கு கொஞ்சம் நெகிழ்வுத்தன்மையைக் கொடுத்துள்ளது. 75 00:04:54,169 --> 00:04:55,420 ஓ, ஆம், அதை நாம் நம்ப வேண்டும். 76 00:04:55,504 --> 00:04:59,758 இங்கே தேவாலயம் போல உள்ளது. அனைவரும் திடீரென்று அனைத்தையும் நம்புகின்றனர். 77 00:05:00,425 --> 00:05:03,262 ஓ, இருங்கள். வெளியே வருகின்றனர். பிறகு அழைக்கிறேன். 78 00:05:06,557 --> 00:05:10,310 நான் ஃபீல்டில் ஆட்களை இரட்டிப்பாக்கி, கண்காணிப்பவர்களை கூரையில் அமர்த்த முடியும். 79 00:05:10,394 --> 00:05:11,854 தெருவில் வாகனங்களை அதிகப்படுத்தி, 80 00:05:11,937 --> 00:05:14,231 ஜிம்மைச் சுற்றி கண்ணுக்குத் தெரியாத தடையை அமைக்க முடியும். 81 00:05:14,314 --> 00:05:15,983 - அது… - நேரலை சாட்டிலைட்கள், 82 00:05:16,066 --> 00:05:17,985 அதிகரிக்கப்பட்ட ஃபோன் கண்காணிப்பு, வாகன டிராக்கிங். 83 00:05:18,068 --> 00:05:20,195 இவர்கள் ஒரு சிகரெட் வாங்க வெளியே வந்தாலும், 84 00:05:20,279 --> 00:05:21,947 நம்மால் அதன் பிராண்டைப் பார்க்க முடியும். 85 00:05:22,030 --> 00:05:25,576 ஆனால் இன்னும் ஆறு வெடிகுண்டுகள் எங்கே என்று தெரியவில்லை. 86 00:05:25,659 --> 00:05:27,786 கேள்வி என்னவெனில், நீங்கள் ரிஸ்க் எடுக்கத் தயாரா? 87 00:05:28,370 --> 00:05:29,830 டிஐ லென்கர். 88 00:05:29,913 --> 00:05:32,165 நம்மிடம் அசெட்டின் கட்டுப்பாடு இல்லையென நினைத்தால்… 89 00:05:32,249 --> 00:05:35,002 இல்லை. அசெட் நம் கட்டுப்பாட்டிற்கு வந்துவிட்டான். 90 00:05:36,086 --> 00:05:38,088 அவன் வேலையைச் செய்ய அவனுக்கு ஒரு வாய்ப்பு கொடுப்போம். 91 00:05:38,172 --> 00:05:41,550 சரி. கைது செய்யும் குழுவை பின்வாங்கச் சொல்லுங்கள். 92 00:05:41,633 --> 00:05:42,843 அது நம்ப முடியாதது, இல்லையா? 93 00:05:44,720 --> 00:05:48,307 சில மணிநேரத்திற்கு முன்பு, ரோஹானின் அம்மாவுடைய சலூனுக்கு ஒரு கிழவன் வந்துள்ளான். 94 00:05:48,390 --> 00:05:50,559 அவளது ஜன்னல் வழியாக பெட்ரோல் குண்டை வீசியுள்ளான். 95 00:05:51,935 --> 00:05:53,187 இது தொடங்கிவிட்டது. 96 00:05:54,062 --> 00:05:57,316 போலீஸ் குவிகின்றனர். குதிரைகள். 97 00:05:58,358 --> 00:05:59,526 இது நம்ப முடியாதது. 98 00:06:00,110 --> 00:06:01,528 நமது செய்தி பரவுகிறது, தம்பி. 99 00:06:02,905 --> 00:06:04,656 நாம் இப்போதுதான் தொடங்கியுள்ளோம். 100 00:06:23,842 --> 00:06:26,637 - நாம் எவ்வளவு நேரம் இங்கே இருப்போம்? - பொறுமையாக இரு. 101 00:06:27,137 --> 00:06:28,138 அடச்சே. 102 00:06:28,222 --> 00:06:30,933 நாம் அந்த வெடிகுண்டுகளை எப்போது பார்ப்போம்? அவை எங்கே உள்ளன? 103 00:06:31,600 --> 00:06:33,685 வாயை மூடிக்கொண்டு, உட்காரு என்றேன். 104 00:06:34,645 --> 00:06:35,812 இது முட்டாள்தனம், நண்பா. 105 00:06:40,275 --> 00:06:43,737 ஹாய், டேன். உள்துறையிலிருந்து டைலர் ஒலிஸே பேசுகிறேன். 106 00:06:43,820 --> 00:06:48,116 பில்லி ஃபீல்டிங் தொடர்பான உங்கள் எல்லா ஃபைல்களையும் 24 மணிநேரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும். 107 00:06:48,200 --> 00:06:50,953 அது சஃபோல்க் ஸ்குவேர் கொலைக்கு நான்கு வாரங்கள் முன்பிலிருந்து. 108 00:06:51,787 --> 00:06:54,665 உங்கள் குழுவின் அனைத்து உறுப்பினர்களிடமிருந்தும் இதையே கேட்போம். 109 00:06:55,415 --> 00:06:57,084 உங்கள் பதிலுக்காகக் காத்திருக்கிறேன். 110 00:07:07,803 --> 00:07:09,096 எங்களுக்கு அந்த ஃபோன் வேண்டும். 111 00:07:09,179 --> 00:07:11,139 ஆனால் பில்லியிடம் பேச இது வேண்டும்! இருங்கள், என்ன செய்கிறீர்கள்? 112 00:07:11,890 --> 00:07:12,891 இல்லை. இல்லை, இருங்கள். 113 00:07:12,975 --> 00:07:14,476 இதை நேரடியாக இன்டெலிஜென்ஸிடம் கொடு. 114 00:07:14,560 --> 00:07:15,936 - சரி, சார். - இருங்கள். ஹேய், இருங்கள். 115 00:07:16,019 --> 00:07:19,398 நான்தான் பில்லியின் தொடர்பு. சரி, நீங்கள்… அவன் கால் செய்தால் என்ன செய்வது? 116 00:07:19,481 --> 00:07:21,024 மன்னிக்கவும், இது என் கையில் இல்லை. 117 00:07:21,108 --> 00:07:23,652 இருங்கள், இல்லை, கேளுங்கள்… அடச்சே. 118 00:07:24,945 --> 00:07:26,154 இதெல்லாம் என்ன? 119 00:07:29,950 --> 00:07:32,619 பில்லி ஃபீல்டிங் தப்பிப்பதற்கு முன்பிருந்தே உங்கள் குழு அவனைக் கண்காணித்துள்ளனர். 120 00:07:35,247 --> 00:07:36,623 இருங்கள். சஃபோல்க் ஸ்குவேரில் யாரோ 121 00:07:36,707 --> 00:07:38,709 காயப்படப் போகின்றனர் என்று எங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறீர்களா? 122 00:07:45,632 --> 00:07:47,134 டிபோ 123 00:07:51,263 --> 00:07:52,806 - நீங்கள் கீழே வருகிறீர்களா? - சீக்கிரம் வருகிறேன். 124 00:07:52,890 --> 00:07:54,183 கீரன் பதட்டமாக உள்ளான். அவனிடம் கொஞ்சம் பேசலாம். 125 00:07:54,266 --> 00:07:56,268 அந்தப் போலீஸ் கிழவன், பீஸ்டனில் ஒரு ஹாஸ்பிட்டலில் சாகக் கிடக்கிறான். 126 00:07:56,351 --> 00:07:57,895 போலீஸ் அதிகாரி பிளேக் பார்டனுக்கு காயம்பட்டு, உயிருக்குப் போராடி வருகிறார் 127 00:07:57,978 --> 00:07:59,730 - நமது ஆட்களுக்கு வெடிகுண்டு எங்கே என்று… - சரி, நைஜல். 128 00:07:59,813 --> 00:08:01,982 கொஞ்ச நேரத்தில் கீழே வருகிறேன்… கீரனுக்கு ஏதாவது காய்ச்சல் மருந்து கொடு. 129 00:08:03,442 --> 00:08:05,319 இதைப் பார். நாம் வெற்றியடைந்துள்ளோம். 130 00:08:05,402 --> 00:08:06,695 அவர்களில் பாதி பேரிடம் எனது மெர்ச்சண்டைஸ் உள்ளன. 131 00:08:06,778 --> 00:08:08,322 இது… இப்போது பீஸ்டனில் மட்டுமல்ல. 132 00:08:08,405 --> 00:08:11,575 இது ஹார்ட்டில்பூல், இது லூட்டன். 133 00:08:11,658 --> 00:08:13,577 இது ஒரு இயக்கம், பில்லி. 134 00:08:13,660 --> 00:08:15,495 நமது சப்ஸ்கிரைபர்கள் பயங்கரமாக அதிகரித்துள்ளனர். 135 00:08:15,579 --> 00:08:18,290 பார். இனி பாட்களும் இல்லை. இது உண்மையான ஆட்கள், நண்பா. 136 00:08:18,373 --> 00:08:20,459 பதினோரு லட்சம் ஃபாலோயர்கள். 137 00:08:20,542 --> 00:08:21,919 நீங்கள் அவர்களுக்கு ஏதாவது கூற வேண்டும். 138 00:08:23,337 --> 00:08:24,505 இது… நீங்கள்தான் இதைத் தொடங்கினீர்கள். 139 00:08:24,588 --> 00:08:26,215 இதற்கான பெயர் உங்களுக்குக் கிடைக்க வேண்டும். 140 00:08:26,965 --> 00:08:30,594 ஆம். ஆம், சரிதான், ஏனெனில் அவர்கள் என்னிடமிருந்து இதைக் கேட்க வேண்டும், இல்லையா? 141 00:08:31,178 --> 00:08:32,136 எனது மக்கள். 142 00:08:34,932 --> 00:08:36,725 - ஆண்டி? ஆம்… - எல்லாம் நலமா, பாஸ்? 143 00:08:36,808 --> 00:08:38,434 …என்னை ஸ்டுடியோவில் வந்து பார். நான் வீடியோ எடுக்க வேண்டும். 144 00:08:38,519 --> 00:08:40,229 - பின்னரா? - இல்லை, முட்டாளே! 145 00:08:40,312 --> 00:08:41,313 இங்கேயே இரு. 146 00:08:52,115 --> 00:08:53,492 முக்கியச் செய்திகள் ரோஹான் குடும்ப சலூன் எரிக்கப்பட்டது 147 00:08:53,575 --> 00:08:56,703 …ஸைனப் ஹுஸைன் பணிபுரிந்த சலூனின் படங்கள்… 148 00:08:56,787 --> 00:09:00,624 ஜூன். அவன் தனியாக உள்ளான். பில்லி தனியாக உள்ளான். 149 00:09:01,375 --> 00:09:02,501 ஓ, சரி. 150 00:09:13,679 --> 00:09:15,556 சரி, அந்த வண்ண சார்ட் மீண்டும் வேண்டுமா? 151 00:09:15,639 --> 00:09:16,640 வந்துவிட்டது. 152 00:09:16,723 --> 00:09:19,893 நினைவிருக்கட்டும், இது போலீஸ் பயிற்சி மையத்தின் அதிகாரப்பூர்வ மெமோ. 153 00:09:19,977 --> 00:09:20,978 ரௌடிகளே! 154 00:09:21,061 --> 00:09:22,062 சரி. 155 00:09:22,145 --> 00:09:26,149 இங்கே அமைதியான போராட்டக்காரர்கள் உள்ளனர், ஆம், 156 00:09:26,233 --> 00:09:28,151 ஆர்வமுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள், 157 00:09:28,235 --> 00:09:31,280 எனக்குப் பிடித்த சமூக ஆர்வலர்கள். 158 00:09:31,363 --> 00:09:32,364 ஹாய். 159 00:09:34,575 --> 00:09:35,826 அவன் என்ன செய்கிறான்? 160 00:09:41,665 --> 00:09:44,168 ஓ, அது என்ன? அது… அதுதான் இலக்கா? 161 00:09:44,251 --> 00:09:47,588 சரி, ஷான், அதைப் படம்பிடித்து, ஜென்னுக்கு அனுப்ப முடியுமா? 162 00:09:47,671 --> 00:09:50,007 அது எதனுடனாவது பொருந்துகிறதா என்று பார். 163 00:09:50,924 --> 00:09:54,720 பீஸ்டனில் இருக்கும் அனைத்து வெள்ளை முகங்களும், 164 00:09:54,803 --> 00:09:58,599 நாடு முழுவதும் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களுக்கு வெளியே தற்போது இருக்கும் அனைவரும், 165 00:09:58,682 --> 00:10:01,185 நீங்கள் மிகவும் தெளிவாக… 166 00:10:03,687 --> 00:10:05,439 வன்முறையான ரௌடிகள் என்று முத்திரையிடப்படுகிறீர்கள். 167 00:10:06,356 --> 00:10:07,774 ஆம். இத்துடன் பொருந்தும் ப்ளூபிரின்ட் உள்ளது. 168 00:10:08,901 --> 00:10:12,070 அது டிபோ. அது ஜிம்மின் ப்ளூபிரின்ட். 169 00:10:12,154 --> 00:10:13,155 ஜிம்மா? 170 00:10:13,906 --> 00:10:15,199 - ஜூன். - ஆம். 171 00:10:19,995 --> 00:10:21,079 அது கிடைத்ததா? 172 00:10:22,831 --> 00:10:25,125 ஹேய். அதுதான் இலக்கு என நினைக்கிறேன். அது… 173 00:10:25,209 --> 00:10:27,461 பில்லி, கேள். நான் ஜேபி இல்லை. 174 00:10:27,544 --> 00:10:29,463 நான் ஜூன் லென்கர். நாம் வேனில் சந்தித்துள்ளோம். நினைவுள்ளதா? 175 00:10:30,464 --> 00:10:31,465 அது இலக்கு இல்லை. 176 00:10:31,548 --> 00:10:35,052 அந்த ப்ளூபிரின்ட், அது… அது டிபோ அல்லது ஜிம்மின் வரைபடம். 177 00:10:35,135 --> 00:10:36,178 ஜேபி… எங்கே? 178 00:10:36,261 --> 00:10:39,640 நீ இந்த வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்க தொடர்ந்து முயல வேண்டும். சரியா? 179 00:10:39,723 --> 00:10:41,016 ஜேபி எங்கே? 180 00:10:41,099 --> 00:10:45,312 ஜேபி… ஜேபிக்கு காயம்பட்டுள்ளது. நடந்ததை நீ பார்த்திருப்பாய். 181 00:10:45,395 --> 00:10:49,983 - சரி, டேன் எங்கே? - டேன்… டேனும் இங்கே இல்லை. 182 00:10:50,067 --> 00:10:54,738 ஆனால், பில்லி, கேள். அது பரவாயில்லை, ஏனெனில் நீ என்னுடன் பேசலாம். 183 00:10:54,821 --> 00:10:56,406 சரியா? நீ என்னை நம்பலாம். 184 00:10:57,491 --> 00:10:59,451 தொடர்ந்து தேடு, சரியா? வெடிகுண்டுகள் எங்கே? 185 00:10:59,535 --> 00:11:00,827 இலக்குகள் என்னென்ன? 186 00:11:01,328 --> 00:11:03,539 பில்லி. பில்லி, உன்னால் இது முடியும். 187 00:11:04,373 --> 00:11:05,374 அடச்சே! 188 00:11:05,457 --> 00:11:06,500 பில்லி? 189 00:11:08,794 --> 00:11:09,795 பில்லி? 190 00:11:12,005 --> 00:11:13,131 ஒரு… 191 00:11:16,635 --> 00:11:18,262 உங்கள் அழைப்பை 192 00:11:18,345 --> 00:11:19,805 - இணைக்க முடியாது. - ஆஃப் செய்துவிட்டான். 193 00:11:19,888 --> 00:11:20,889 அடச்சே. 194 00:11:29,857 --> 00:11:32,776 சரி. நான் அவளுடன் பேச வேண்டுமா? 195 00:11:33,944 --> 00:11:34,945 இருங்கள். 196 00:11:39,324 --> 00:11:42,327 இதை நான் ஒப்புக்கொள்ள வேண்டும். உன்னிடம் விசுவாசம் இல்லையென்றால், நீ ஒன்றுமில்லை. 197 00:11:47,583 --> 00:11:49,209 நாம் ஒன்றாக உள்ளே செல்லலாம். 198 00:11:49,293 --> 00:11:50,294 நடவடிக்கை எடுக்க வைக்க முயல்வோம், 199 00:11:50,377 --> 00:11:53,213 அல்லது பில்லிக்கு எப்படியாவது செய்தியை அனுப்பவா? 200 00:11:53,714 --> 00:11:55,340 இல்லை. நீ அங்கேயே இரு. 201 00:11:55,424 --> 00:11:58,468 பில்லி வேறொருவரிடம் பேச விரும்ப மாட்டான், ஆனாலும் அவன் நம் கட்டுப்பாட்டில்தான் உள்ளான். 202 00:12:01,221 --> 00:12:02,514 அவன் முயற்சிப்பான். 203 00:12:02,598 --> 00:12:04,183 எப்படி உறுதியாகச் சொல்கிறீர்கள்? 204 00:12:04,266 --> 00:12:06,059 அவன் அவர்களைப் போல இல்லை. 205 00:12:06,143 --> 00:12:08,979 மேலும், அந்த வெடிகுண்டின் சக்தியை அவன் பார்த்துள்ளான். 206 00:12:11,815 --> 00:12:13,692 நான் லீட்ஸ் இன்ஃபர்மரியில் உள்ளேன், 207 00:12:13,775 --> 00:12:16,987 இங்கே போலீஸ் அதிகாரி பிளேக் பார்ட்டன் மோசமான நிலையில் உள்ளார். 208 00:12:17,070 --> 00:12:18,071 ஹாய். 209 00:12:18,739 --> 00:12:19,865 ஓ, ஹேய். 210 00:12:20,365 --> 00:12:24,161 சரி. மாற்றுத் துணிகள், கான்டாக்ட் லென்ஸ்கள், டூத்பிரஷ். 211 00:12:24,244 --> 00:12:27,247 உனக்குப் பசித்தால் கொடுக்க, யார்கீ பாரும் எடுத்துக்கொண்டுள்ளேன். 212 00:12:28,707 --> 00:12:30,209 நன்றி. நீதான் ரட்சகன். 213 00:12:34,838 --> 00:12:36,256 பீஸ்டன் பற்றி உனக்குத் தெரியும்தானே? 214 00:12:37,424 --> 00:12:38,842 நீ அங்கே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 215 00:12:46,141 --> 00:12:48,977 ஓ, ஆம், கார் சாவியை வைக்க மறந்துவிடாதே, 216 00:12:49,520 --> 00:12:50,771 ஏனெனில் நான் அதை… 217 00:12:50,854 --> 00:12:53,190 அடக் கடவுளே. அடச்சே. 218 00:12:53,273 --> 00:12:56,193 அது… "காதலர்கள் இல்லை, ரூம்மேட்கள்" போல மாறுகிறது, இல்லையா? 219 00:12:56,276 --> 00:12:57,611 ஆம், கொஞ்சம். 220 00:12:58,111 --> 00:13:01,823 ஆனால் அதுதான் எனது… அவள் என்ன சொல்வாள்? எனது காதல் மொழி. 221 00:13:02,699 --> 00:13:04,243 கவலைப்படாதே, நான் யூனிட் காரை வாடகைக்கு எடுத்துள்ளேன். 222 00:13:05,369 --> 00:13:06,578 நீ குளித்துவிட்டு, புறப்படுகிறாயா? 223 00:13:07,329 --> 00:13:11,917 ஆம். சில இரவுகள்தான் இருக்க வேண்டும் என நம்புகிறேன். 224 00:13:12,918 --> 00:13:15,045 சரி, ஏனெனில் உனக்கு… சாப்பிட ஏதாவது செய்து தருகிறேன். 225 00:13:15,128 --> 00:13:18,006 ஏனெனில், எம்ஓடிக்காக காரை புக் செய்வதை பிறகு பார்த்துக்கொள்ளலாம். 226 00:13:19,132 --> 00:13:20,133 இருக்கலாம். 227 00:13:20,217 --> 00:13:21,385 கண்டிப்பாகத் தேவைப்பட்டால். 228 00:13:26,306 --> 00:13:27,724 சரி. நியாயம்தான். 229 00:13:42,114 --> 00:13:43,949 - நீங்கள் நலமா? - ஜூனிடம் பேச வேண்டும். 230 00:13:44,032 --> 00:13:45,659 - மன்னிக்கவும், நீங்கள் யார்? - ஜூன்? 231 00:13:45,742 --> 00:13:47,619 - ஹேய். ஹேய்… - ஜூன்! 232 00:13:47,703 --> 00:13:48,704 ஒன்றுமில்லை. 233 00:13:49,371 --> 00:13:50,497 ஒன்றுமில்லை. 234 00:13:55,252 --> 00:13:58,922 - நீ நலமா? இங்கே என்ன செய்கிறாய்? - இன்று உள்துறையிலிருந்து வந்தனர். 235 00:13:59,006 --> 00:14:00,924 ஏதோ முட்டாள்தனமான விசாரணை பற்றி என்னிடம் கேள்வி கேட்டனர். 236 00:14:01,008 --> 00:14:03,760 - அது முட்டாள்தனமா? - என்னால் என் வேலையைச் செய்ய முடியாது. 237 00:14:03,844 --> 00:14:05,470 நான் தேவைப்படும் இடத்தில் இருக்க முடியாது. 238 00:14:06,555 --> 00:14:07,806 என்ன இது? 239 00:14:07,890 --> 00:14:09,183 சரி, அதாவது, உன்னால் எப்படி… 240 00:14:09,266 --> 00:14:11,602 - நீ நலமா? - ஹேய். என்னிடம் வராதே. 241 00:14:13,437 --> 00:14:15,856 ஹெகர்ட்டி சஃபோல்க் ஸ்குவேருக்கு முன்பிருந்தே, பில்லியிடம் பேசியுள்ளார். 242 00:14:15,939 --> 00:14:17,900 - நீ அங்குதான் இருந்துள்ளாய். - அது எனக்குத் தெரியாது என்று கூறினேன். 243 00:14:17,983 --> 00:14:19,401 - ஆனால் நீ… - இல்லை. 244 00:14:19,484 --> 00:14:22,029 என்ன? அவர்கள் யாரையேனும் காயப்படுத்துவார்கள் என்று எனக்குத் தெரியும் என நினைக்கிறாயா? 245 00:14:22,112 --> 00:14:23,739 எனக்குத் தெரியவில்லை. உனக்குத் தெரிந்திருந்ததா? 246 00:14:26,742 --> 00:14:29,161 வாவ். 247 00:14:29,953 --> 00:14:31,747 நான் உன்னிடம் என் மனம் திறந்து பேசினேன். உன்னிடம் கூறினேன். அது… 248 00:14:31,830 --> 00:14:33,582 - அது என்னை எவ்வளவு பாதித்தது என்று பார்த்தாய். - ஆம், தெரியும். 249 00:14:33,665 --> 00:14:35,501 என்ன, நான் இவ்வளவு காலம் ஏமாற்றினேன் என நினைக்கிறாயா? 250 00:14:35,584 --> 00:14:36,585 எனக்குத் தெரியவில்லை. 251 00:14:36,668 --> 00:14:38,212 இதெல்லாம் நான் போலியாக நடித்ததாக நினைக்கிறாயா? 252 00:14:38,295 --> 00:14:39,880 இது என்னையும் உன்னையும் பற்றியது இல்லை. 253 00:14:39,963 --> 00:14:43,300 - இது… இது தனிப்பட்ட விஷயம் அல்ல. - "தனிப்பட்ட விஷயம் அல்லவா"? 254 00:14:43,383 --> 00:14:44,593 - இல்லை. - தனிப்பட்ட விஷயம் அல்லவா? 255 00:14:44,676 --> 00:14:46,637 - ஜேபி. - என் வருங்கால மனைவியைப் பார்த்த உடனேயே, 256 00:14:46,720 --> 00:14:48,680 - நீ எனக்கு துரோகம் செய்துள்ளாய். - நிறுத்து. 257 00:14:51,850 --> 00:14:53,560 - ஹெகர்ட்டிக்குத் தெரிந்துள்ளது எனில்… - அவருக்குத் தெரியாது. 258 00:14:53,644 --> 00:14:57,898 - அவருக்குத் தெரிந்துள்ளது எனில், அது மிகவும்… - என்ன? வரம்பை மீறியதா? கொடூரமானதா? 259 00:14:59,107 --> 00:15:00,943 ஆம், அதுபோன்ற ஒருவருடன் வேலை செய்வதை நான் விரும்ப மாட்டேன். 260 00:15:01,610 --> 00:15:04,196 சரி. மன்னித்துவிடு, அவ்வளவுதான். போதும். நீ போகலாம். 261 00:15:06,198 --> 00:15:07,324 பிறகு சந்திப்போம். 262 00:15:24,132 --> 00:15:25,509 அவன் அழகாக இருக்கிறான். 263 00:15:25,592 --> 00:15:27,010 லியோ. 264 00:15:27,094 --> 00:15:29,471 இதைப் பற்றி இப்போதே பேசுவோமா அல்லது அமர்வில் பேசலாமா? 265 00:15:29,555 --> 00:15:31,139 உண்மையில், ஒன்று சொல்லவா? அந்தத் தொல்லை எல்லாம் இல்லாமல் 266 00:15:31,223 --> 00:15:32,975 நம் உறவை முடித்துக்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். 267 00:15:33,058 --> 00:15:34,560 என்னை மன்னித்துவிடு. 268 00:15:35,978 --> 00:15:36,979 குட் லக். 269 00:15:43,902 --> 00:15:46,113 பதட்டமாக உள்ளாயா, பில்? நாளை பற்றி? 270 00:15:57,416 --> 00:16:01,336 முதலாம் உலகப் போரில் அகழிகளுக்குள் இருந்த வீரர்கள் பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். 271 00:16:02,504 --> 00:16:03,964 அவர்கள் போருக்குச் செல்ல வேண்டிய நாளுக்கு முந்தைய இரவுகள். 272 00:16:04,464 --> 00:16:06,800 அப்போதிருந்த முறையான சகோதரத்துவம். 273 00:16:16,268 --> 00:16:17,269 ஆம். 274 00:17:26,505 --> 00:17:28,757 காஸ்மோ ஸ்பெஷல்ஸ் 275 00:17:28,841 --> 00:17:29,842 வோக் கலாச்சாரத்தை நிறுத்துங்கள் ரோஹான் 276 00:17:29,925 --> 00:17:31,343 யாரும் சாகவில்லை: ஓர் இயக்கம் இடதுசாரியினர் உங்களிடம் ஏன் பொய் சொல்கின்றனர் 277 00:17:31,426 --> 00:17:32,719 யூகே மீடியாவிடம் உள்ள பிரச்சினை கைல் மேடிசன் அரசியல் பேசுகிறார் 278 00:17:37,558 --> 00:17:38,559 சட்டவிரோதக் குடியேறிகளின் எழுச்சி 279 00:17:38,642 --> 00:17:39,643 பில்லி ஃபீல்டிங்கை விடுவியுங்கள் 280 00:17:41,395 --> 00:17:42,980 பில்லி ஃபீல்டிங் பற்றிப் பேசுவோம், 281 00:17:43,063 --> 00:17:45,691 நேற்று அநியாயமாக கொலைக்குற்றம் சாட்டப்பட்டவன். 282 00:17:45,774 --> 00:17:48,485 அவனது இளமைக் காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். 283 00:17:48,569 --> 00:17:50,612 அதாவது, இவனைப் பாருங்கள். 284 00:17:51,864 --> 00:17:56,159 மிகவும் அழகானவன். ஒவ்வொரு பெண்ணிற்கும் கனவு நாயகன். 285 00:17:56,243 --> 00:17:58,745 ஆம். இவன் ஜேம்ஸ் டீன் போல உள்ளான், இல்லையா? 286 00:17:58,829 --> 00:18:02,332 அழகானவன். அவள் எப்படி இருக்கிறாள்? அவளது படத்தைக் காட்டு. 287 00:18:02,833 --> 00:18:04,668 அதாவது, அது என்ன? 288 00:18:04,751 --> 00:18:07,838 பரிதாபத்தின் அடிப்படையில் ஆறு கொடுக்கலாமா? ஐந்து? நான்கு? மூன்று? 289 00:18:07,921 --> 00:18:10,883 "கெரிஸ்." அது… அது வெல்ஷா? 290 00:18:10,966 --> 00:18:13,343 அது வெல்ஷ் பெயரா? அது வெல்ஷ் போலத் தெரியவில்லை. 291 00:18:13,427 --> 00:18:15,512 அதாவது, இது இயற்கைக்கு மாறானது, இல்லையா? 292 00:18:28,609 --> 00:18:31,528 நேற்றிரவு லீட்ஸ் இன்ஃபர்மரியில் 293 00:18:31,612 --> 00:18:33,864 எங்கள் சக ஊழியர் பிசி பிளேக் பார்ட்டன் 294 00:18:33,947 --> 00:18:37,618 இறந்துவிட்டதில் எனது அதிர்ச்சியையும் துயரத்தையும் பகிர்ந்துகொள்ள, 295 00:18:37,701 --> 00:18:39,786 இன்று காலை பலருடன் இணைந்துகொள்ள விரும்புகிறேன். 296 00:18:41,538 --> 00:18:43,874 - இது ரேண்டமான தாக்குதல் இல்லை. - ரிமோட் எங்கே? நைஜல், அந்த ரிமோட்… 297 00:18:43,957 --> 00:18:46,043 இது திட்டமிட்ட தவறான தகவல் மற்றும்… 298 00:18:46,126 --> 00:18:47,503 பிசி பிளேக் பார்ட்டன் நேற்றிரவு மருத்துவமனையில் காலமானார் 299 00:18:47,586 --> 00:18:50,214 …வெறுப்புப் பேச்சால் தூண்டப்பட்ட ஒரு வன்முறைச் செயல். 300 00:18:51,131 --> 00:18:53,717 தங்களை போலீஸ் அதிகாரி என்று கூறிக்கொள்ளும் 301 00:18:53,800 --> 00:18:56,178 - துணிச்சல் இருக்கும் எவருக்கும்… - நான் மொக்கையான மீடியாவில் வருகிறேன். 302 00:18:56,261 --> 00:18:57,429 …எங்கள் மரியாதை உண்டு. 303 00:18:57,513 --> 00:18:59,348 - எதுவும் லீட் கிடைத்துள்ளதா? - கலவரங்களா? 304 00:18:59,431 --> 00:19:00,432 என்ன? 305 00:19:01,016 --> 00:19:02,017 இல்லை… 306 00:19:02,601 --> 00:19:05,020 நான்… அந்த போலீஸைக் கொன்றுள்ளேன். 307 00:19:05,103 --> 00:19:06,855 …பிசி பார்ட்டனின் மரணம் பற்றி… 308 00:19:06,939 --> 00:19:07,940 பிசி பிளேக் பார்ட்டனை நினைவுகூர்வோம் 309 00:19:08,023 --> 00:19:10,651 …தகவல் தெரிந்த யாரும் முன்வரும்படி கோருகிறோம். 310 00:19:10,734 --> 00:19:11,735 அடச்சே. 311 00:19:11,818 --> 00:19:14,071 - நாங்கள் 24/7 திறந்திருக்கும் அநாமதேய… - ஆம். அது… எனது முதல் கொலை. 312 00:19:14,154 --> 00:19:16,990 - …ஹாட்லைனை அமைத்துள்ளோம். - மறைமுகமாக. 313 00:19:17,074 --> 00:19:18,075 நன்றி. 314 00:19:18,158 --> 00:19:19,660 பிசி பார்ட்டன் 315 00:19:19,743 --> 00:19:23,121 பீஸ்டனின் லீட்ஸ் புறநகரில் தாக்கப்பட்ட பிறகு உயிரிழந்தார். அவரது கொலை… 316 00:19:27,417 --> 00:19:30,420 பீஸ்டனின் போலீஸ் ஸ்டேஷனுக்கு வெளியே ஒரு சிறிய கூட்டம் சேர்ந்துள்ளது, 317 00:19:30,504 --> 00:19:31,839 மேலும் பதட்டம்… 318 00:19:38,971 --> 00:19:39,972 இன்றுதான் அந்த நாள். 319 00:19:44,309 --> 00:19:46,770 உங்கள் கவனம் வெளியே உள்ளது. அதன் மீதா? 320 00:19:56,989 --> 00:20:00,033 நீங்கள் எனக்காக நிறைய செய்துள்ளீர்கள். உங்களுக்குத் தெரியுமா? 321 00:20:02,494 --> 00:20:06,456 நீங்கள் இல்லையெனில் நான் சாக்கடையில் அல்லது… சிறையில் இருந்திருப்பேன். 322 00:20:09,585 --> 00:20:11,128 என் உடைகளுக்கு… 323 00:20:16,967 --> 00:20:19,178 நீங்கள் என்னை சிறையில் வந்து… பார்த்தது நினைவுள்ளது. 324 00:20:19,261 --> 00:20:21,471 எனக்காக கொண்டு வந்த பானங்கள், உணவுகள்… 325 00:20:24,057 --> 00:20:26,852 அவைதான் என்னை உயிருடன் வைத்திருந்தன, தெரியுமா? 326 00:20:37,112 --> 00:20:38,906 நீங்கள் பதட்டமாக உள்ளீர்கள் எனத் தெரியும். 327 00:20:41,325 --> 00:20:42,826 எனவே உங்களுக்காக நான் இந்த முறை உறுதியாக இருக்கிறேன். 328 00:20:42,910 --> 00:20:46,455 நான்… உங்களுக்கு உதவ விரும்புகிறேன். 329 00:21:06,183 --> 00:21:07,184 நீ என்ன செய்கிறாய்? 330 00:21:11,480 --> 00:21:13,065 பில், இப்போதே ஸ்டுடியோவுக்கு வா, சரியா? 331 00:21:16,610 --> 00:21:19,279 சரி, நீங்கள் அனைவரும் பில்லி மற்றும் நைஜல் சொல்வதைக் கேட்க வேண்டும். 332 00:21:19,363 --> 00:21:20,531 கீரன், குறிப்பெடுத்துக்கொள். 333 00:21:20,614 --> 00:21:22,866 நான் இல்லாமல் தொடங்குங்கள். 334 00:21:26,078 --> 00:21:27,829 - வா. போகலாம். - சரி. 335 00:21:31,458 --> 00:21:33,043 இப்போதுதான் மேலிடத்திடம் பேசினேன். 336 00:21:33,126 --> 00:21:36,046 இறந்து போன அந்த அதிகாரியை, அவனது விடுப்பு தினத்தில் வேலைக்கு அழைத்துள்ளனர். 337 00:21:36,129 --> 00:21:37,756 அவன் கிரிக்கெட் விளையாட்டில் இருந்திருக்க வேண்டும். 338 00:21:38,340 --> 00:21:40,592 - கடவுளே. - அவர்கள் பதட்டமாக உள்ளனர். நியாயம்தான். 339 00:21:40,676 --> 00:21:42,511 - அவர்கள் என்ன கூறினர்? - ஜாக்கிரதையாக இருக்கும்படி கூறினர். 340 00:21:42,594 --> 00:21:46,181 தனிப்பட்ட ரோந்துகள் கூடாது, உடல் கேமராக்கள் கட்டாயம். அடிப்படையில்… 341 00:21:46,265 --> 00:21:47,266 பயத்துடன் இருக்க வேண்டும். 342 00:22:38,358 --> 00:22:40,861 காஸ்மோ ஸ்பெஷல் 343 00:22:40,944 --> 00:22:43,614 நாம் புறப்பட்டதும், உபகரணத்தை எடுத்துக்கொண்டு, இலக்கிற்குச் செல்ல வேண்டும். 344 00:22:43,697 --> 00:22:44,865 அவை எங்கே உள்ளது என்று கூறுகிறாயா? 345 00:22:44,948 --> 00:22:46,700 - அங்கே சென்றதும்தான். - அடச்சே! 346 00:22:48,202 --> 00:22:49,203 அங்கே சென்றதும்தான். 347 00:22:50,037 --> 00:22:51,455 கீரன். 348 00:22:53,040 --> 00:22:57,628 வேனில் நம் வேலை முடிந்ததும், நாம் பிரிந்து செல்வோம். தொடர்புகொள்ளக் கூடாது, சரியா? 349 00:22:57,711 --> 00:23:00,130 அதன் பிறகு என்ன? நாம் எங்கே செல்வது? 350 00:23:00,214 --> 00:23:01,215 படகிற்கு. 351 00:23:03,675 --> 00:23:05,886 தேவையான நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். பதட்டப்படாதீர்கள். 352 00:23:07,346 --> 00:23:10,224 இவைதான் வெடிகுண்டுகள், சரியா? 353 00:23:12,559 --> 00:23:14,436 சேமித்துள்ள நம்பருக்கு கால் செய்தால், 354 00:23:16,021 --> 00:23:18,106 இது வெடிக்கும். 355 00:23:21,568 --> 00:23:23,654 ஒன்று சொல்லவா? இது முட்டாள்தனம். 356 00:23:23,737 --> 00:23:26,448 கீரன் கூறுவதுதான் சரி. இதுபோல நம்மிடம் விஷயங்களை அவர் மறைக்கக் கூடாது. 357 00:23:26,532 --> 00:23:28,992 எங்கே போகிறாய்? ஹேய்! 358 00:23:30,244 --> 00:23:32,162 நான் உன்னைப் பற்றித்தான் யோசித்துக்கொண்டிருந்தேன். 359 00:23:32,246 --> 00:23:34,831 சரி, நீங்கள் எங்களிடம் கூற வேண்டும். இலக்குகள் எந்த இடம்? 360 00:23:35,332 --> 00:23:37,835 ஏனெனில் நீ என்ன கூறினாய்? 361 00:23:39,711 --> 00:23:41,588 நீ… நீ உதவ விரும்புகிறாயா? 362 00:23:46,969 --> 00:23:48,303 நைஜல். 363 00:23:48,387 --> 00:23:51,473 சரி, எல்லாம் சொதப்பிவிட்டால், நீதான் பொறுப்பு. சரியா? 364 00:23:51,557 --> 00:23:52,891 நீ என்ன செய்ய வேண்டுமோ செய். 365 00:23:52,975 --> 00:23:54,476 சரி. நீங்கள் என்னை நம்பலாம். 366 00:23:54,560 --> 00:23:55,936 - ஆம். - சரி. 367 00:24:04,862 --> 00:24:06,864 சரி, பில்லி. நீ உதவ வேண்டிய நேரம் இது. 368 00:24:07,948 --> 00:24:10,534 டிக், டிக்… பூம். 369 00:24:15,914 --> 00:24:18,834 ஸ்பாட்டர்கள், தயாராக இருங்கள். பில்லி கிளம்பிவிட்டான். 370 00:24:20,377 --> 00:24:22,045 கமாண்ட், எங்களால் பார்க்க முடிகிறது. 371 00:24:22,129 --> 00:24:24,131 நீலக் கண்களும் முதல் சப்ஜெக்ட்டும் டிபோவிலிருந்து புறப்படுகின்றனர். 372 00:24:25,215 --> 00:24:28,594 வெடிகுண்டுகளைப் பார்க்கும் வரை கைது செய்யாதீர்கள். 373 00:24:36,560 --> 00:24:38,562 எதற்கும் பாம் ஸ்குவாட் வருகின்றனர். 374 00:24:48,739 --> 00:24:49,740 தயாரா? 375 00:24:53,785 --> 00:24:56,413 மிடில்டன் டவர்ஸ் 376 00:25:01,585 --> 00:25:04,630 கிளாடிங் ஊழலை முடிவுக்குக் கொண்டு வாருங்கள் 377 00:25:11,178 --> 00:25:12,596 கதவுகள் திறக்கின்றன. 378 00:25:14,765 --> 00:25:16,099 நீ முதலில் போ. 379 00:25:21,104 --> 00:25:22,356 கதவுகள் மூடுகின்றன. 380 00:25:28,445 --> 00:25:32,491 அதைப் பற்றி என்ன நினைக்கிறாய்? பீஸ்டனில் இறந்த போலீஸ் பற்றி? 381 00:25:34,034 --> 00:25:35,369 எதற்காக தனது உயிரை விட்டான்? 382 00:25:35,452 --> 00:25:39,414 ஒரு முஸ்லிமின் நெயில் சலூனுக்காகவா? முட்டாள். 383 00:25:39,998 --> 00:25:40,999 அது அவனுக்கு வேண்டும். 384 00:25:42,334 --> 00:25:43,335 அது கொஞ்சம் மோசம்தான். 385 00:25:44,419 --> 00:25:47,506 அவனைக் குத்திய கிழவன் லீட்ஸில் உள்ள சிறையில் அடைக்கப்படுவான், இல்லையா? 386 00:25:48,131 --> 00:25:49,967 குறைந்தது ஆயுள் தண்டனை கிடைக்கும். 387 00:25:51,718 --> 00:25:55,889 நான் லீட்ஸுக்குச் சென்றதே இல்லை. அது வேடிக்கையாக உள்ளது, இல்லையா? 388 00:25:57,808 --> 00:26:02,104 ஆனால் அவன் எப்போது வேண்டுமானாலும் தப்பிக்கலாம், இல்லையா? 389 00:26:03,355 --> 00:26:04,356 நீ தப்பித்தது போல. 390 00:26:06,149 --> 00:26:07,734 கடவுளே. 391 00:26:09,069 --> 00:26:11,989 சிறையிலிருந்து தப்பிப்பதா? அது அடிக்கடி நடக்கும் விஷயம் இல்லைதானே? 392 00:26:23,125 --> 00:26:25,002 மொபைல் டேனியல் ஹெகர்ட்டி 393 00:26:27,337 --> 00:26:29,047 வேனின் அடிப்பகுதியில் தொங்கிக்கொண்டா? 394 00:26:30,340 --> 00:26:32,092 விரல்களால், இப்படி… பிடித்துக்கொண்டா? 395 00:26:33,218 --> 00:26:35,637 அதாவது, அது கிட்டத்தட்ட நம்ப முடியாதது. 396 00:26:35,721 --> 00:26:36,889 கதவுகள் திறக்கின்றன. 397 00:26:37,973 --> 00:26:39,516 இல்லை, இது தவறான தளம். 398 00:26:40,684 --> 00:26:42,895 - அச்சச்சோ. - கதவுகள் மூடுகின்றன. 399 00:26:46,273 --> 00:26:49,151 - ஜூன். - இங்கே என்ன செய்கிறாய்? 400 00:26:50,194 --> 00:26:51,195 முக்கியமான விஷயம். 401 00:26:53,113 --> 00:26:54,907 - முப்பது நொடிகள். - அவனுக்குத் தெரியும். 402 00:26:56,200 --> 00:26:57,492 என்ன? என்ன பேசுகிறீர்கள்? 403 00:26:57,576 --> 00:26:58,827 காஸ்மோவுக்குத் தெரியும். 404 00:27:01,121 --> 00:27:02,206 என்ன செய்கிறீர்கள், காஸ்? 405 00:27:03,415 --> 00:27:05,542 இதற்குப் பிறகு என்ன திட்டம்? 406 00:27:05,626 --> 00:27:08,337 காஸ், நேரத்தை வீணாக்காதீர்கள். லிஃப்ட்டை ஸ்டார்ட் செய்யுங்கள். இதைச் செய்வோம். 407 00:27:08,420 --> 00:27:10,422 அவன் டிவி பார்த்தபோது, பில்லி அவனை அணுகினான். 408 00:27:10,506 --> 00:27:12,174 இல்லை. பில்லி இதை நன்றாகச் செய்தான். 409 00:27:13,592 --> 00:27:15,219 அவன் செய்ததைப் பார். 410 00:27:15,302 --> 00:27:17,554 இடுப்பில் கை வைத்தான். அவன் வரம்பு மீறிவிட்டான். 411 00:27:17,638 --> 00:27:20,724 இதற்கு முன் அவனை இவன் தொட்டதே இல்லை. நான் சொல்கிறேன். காஸ்மோவுக்குத் தெரியும். 412 00:27:20,807 --> 00:27:23,352 இதை எப்படிப் பார்த்தீர்கள்? இது ரகசியமானது. 413 00:27:23,435 --> 00:27:25,395 அதுதான் உன் கவலையா? நிஜமாகவா? 414 00:27:25,479 --> 00:27:28,482 காஸ்மோவுக்குத் தெரியும், நம் ரகசியம் வெளிப்பட்டது என்பதுதான் முக்கியம். 415 00:27:28,565 --> 00:27:29,566 அடச்சே. 416 00:27:29,650 --> 00:27:30,651 அது… 417 00:27:32,402 --> 00:27:34,780 ஷான். அவர்கள் என்ன செய்கின்றனர்? டிபோவில் எதுவும் மாற்றம் உள்ளதா? 418 00:27:34,863 --> 00:27:38,200 எதுவும் இங்கே நடக்கவில்லை. அனைவரும் உள்ளேதான் இருக்கின்றனர். 419 00:27:38,283 --> 00:27:40,327 சரி, எதுவும் நடந்தால், தெரிவி. 420 00:27:42,496 --> 00:27:43,497 என்ன நடக்கிறது? 421 00:27:43,580 --> 00:27:45,874 அவன் அவசர நிறுத்தத்தை அழுத்திவிட்டான். தளங்களுக்கு நடுவில் நின்றுவிட்டனர். 422 00:27:45,958 --> 00:27:47,793 - அங்கே கேமரா உள்ளதா? - இல்லை. 423 00:27:51,672 --> 00:27:54,758 கமான், பில்லி. கொஞ்சம்… கனவு காண். நீ என்ன செய்யப் போகிறாய்? 424 00:27:55,717 --> 00:27:57,010 நாட்டை விட்டு எப்படித் தப்பிப்பாய்? 425 00:27:57,761 --> 00:27:59,680 இன்னொரு கேட்டரிங் வேனின் அடியில் தொங்கிச் செல்வாயா? 426 00:28:00,973 --> 00:28:02,391 மார்பெல்லா வரை தொங்குவாயா? 427 00:28:11,108 --> 00:28:12,943 அவர்கள் எனக்காக வருகின்றனர்தானே? 428 00:28:13,026 --> 00:28:14,152 காஸ், ப்ளீஸ். 429 00:28:20,409 --> 00:28:21,410 எப்போது? 430 00:28:23,245 --> 00:28:24,663 உன்னிடம் எப்போது பேசினர்? 431 00:28:34,798 --> 00:28:35,924 நான் சிறையில் இருக்கும்போது. 432 00:28:41,555 --> 00:28:46,476 சரி. எனில், அந்த… தப்பித்தது எல்லாமே… 433 00:28:50,856 --> 00:28:51,857 அது அவமானம்தான். 434 00:28:55,194 --> 00:28:56,737 ஏனெனில் அந்த யோசனை எனக்குப் பிடித்திருந்தது. 435 00:28:59,781 --> 00:29:03,785 பில்லி தி கிட். அருமையாகத் தப்பித்தது. 436 00:29:10,000 --> 00:29:13,337 ஆனால் இந்த உலகில் ரொமான்ஸே மீதமில்லையா? 437 00:29:17,424 --> 00:29:20,552 லிஃப்ட் மீண்டும் இயங்குகிறது. 14வது தளத்திற்குச் செல்கிறது. 438 00:29:20,636 --> 00:29:22,179 பதினான்காவது தளம். செல்லுங்கள்! 439 00:29:24,848 --> 00:29:26,934 அவர்கள் உன் தண்டனையைக் குறைக்கின்றனர் என்று சொல். 440 00:29:27,017 --> 00:29:30,521 ஏனெனில் உன் சிறையில் வெறும் டிவிக்காக இதைச் செய்தாய் என்றால், நான் கோபமாகிவிடுவேன். 441 00:29:34,191 --> 00:29:35,400 என்னை மன்னித்துவிடுங்கள். 442 00:29:39,238 --> 00:29:43,450 ஹேய், நான் என்ன கூறியுள்ளேன்? 443 00:29:45,827 --> 00:29:47,037 நேராக நில். 444 00:29:48,789 --> 00:29:49,831 நிமிர்ந்து பார். 445 00:29:54,628 --> 00:29:55,671 மன்னிப்பு கேட்காதே. 446 00:30:15,774 --> 00:30:17,317 இது மகிழ்ச்சியாக இருந்தது, பில்லி. 447 00:30:20,946 --> 00:30:23,240 இதைக் கேட்கிறீர்கள் எனில், எனக்கு ஒரு படை வேண்டும். 448 00:30:27,661 --> 00:30:31,665 நீங்கள் அனைவரும் நாடு முழுவதும் உண்மைக்காக நிற்பதை பார்க்கிறேன். 449 00:30:31,748 --> 00:30:35,085 அவர்களால் இதை நிறுத்த முடியாது. ஏனெனில் ஒரு புயலே வருகிறது! 450 00:30:35,169 --> 00:30:37,421 - அது வருகிறது! - ஆயுதமேந்திய போலீஸ்! கீழே படு! 451 00:30:37,504 --> 00:30:41,550 அது வருகிறது! 452 00:31:02,571 --> 00:31:05,574 சார், இந்த ஃபிளாட்டிலிருந்து கடுமையான வாடை வருகிறது. 453 00:31:08,911 --> 00:31:10,162 செல்லுங்கள்! 454 00:31:18,545 --> 00:31:19,713 யாரும் இல்லை. 455 00:31:49,952 --> 00:31:50,953 காஸ்மோனாட் - நேரலை 456 00:31:51,036 --> 00:31:52,037 இப்போது என்ன நடந்தது 457 00:31:52,120 --> 00:31:53,330 உண்மையான தேசபக்தர்களை ஒடுக்கப் பார்க்கிறார்கள் ஆனால் அது பலிக்காது 458 00:31:53,413 --> 00:31:54,414 காஸ்மோவை விடுவியுங்கள்!!!!!!!!! யார் இந்த நாய்??? 459 00:31:59,044 --> 00:32:00,045 பாதுகாப்புச் செயலாக்க அறை 460 00:32:00,128 --> 00:32:01,588 முதல் சப்ஜெக்ட்டை, தயார் செய்து, செயலாக்குங்கள். 461 00:32:01,672 --> 00:32:02,673 பாதுகாப்பு அதிகாரிகள் மட்டும் 462 00:32:02,756 --> 00:32:04,716 பயங்கரவாதத் தடுப்பு நெறிமுறைகள், எனவே ஃபோன் கால்கள் கூடாது. 463 00:32:04,800 --> 00:32:05,968 நான் வந்துகொண்டிருக்கிறேன். 464 00:32:18,522 --> 00:32:21,358 சரி, விசாரணைக்கான பொருட்களைத் தயார் செய்யுங்கள், 465 00:32:21,441 --> 00:32:23,902 அவற்றை சிபிஎஸ்ஸுக்கு அனுப்புங்கள், சரியா? 466 00:32:23,986 --> 00:32:27,865 ஃபின். அவனை வைத்திருக்கும் அறையை பிளீச் செய்து, ஆய்வு செய்யும்படி தடயவியலிடம் சொல்கிறாயா? 467 00:32:27,948 --> 00:32:30,534 - சரி, அது… அது… - அவனிடம் எதுவும் வெடிபொருட்கள் இருந்தால், 468 00:32:30,617 --> 00:32:32,160 எதுவும் செய்வதற்கான வாய்ப்பே இருக்கக் கூடாது. 469 00:32:32,244 --> 00:32:34,413 - ஜூன், அது… விஷயம்… - என்ன? 470 00:32:35,330 --> 00:32:37,457 …இதுபோன்ற ஆபரேஷனில், ரகசியத்தன்மைக்கு முன்னுரிமை 471 00:32:37,541 --> 00:32:39,751 அளிப்பதைத் தவிர வேறு வாய்ப்பு இல்லை என நினைத்தோம். 472 00:32:39,835 --> 00:32:41,795 ரகசியத்தன்மை ஒரு விஷயம், ஆனால் நீங்கள் பொய் கூறினீர்கள். 473 00:32:41,879 --> 00:32:43,672 ஓ, நிறுத்து, ஐவி, இது எப்படி வேலை செய்யும் என உனக்குத் தெரியும். 474 00:32:43,755 --> 00:32:46,216 - என்ன நடக்கிறது? - இதோ வந்துவிட்டாள். 475 00:32:46,300 --> 00:32:47,509 நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள்? 476 00:32:47,593 --> 00:32:49,720 நான் உதவி ஆணையர் மல்லின்ஸிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்தேன். 477 00:32:49,803 --> 00:32:51,180 என்னிடம் மன்னிப்பு கேட்டதாகத் தெரியவில்லை. 478 00:32:51,263 --> 00:32:53,348 - கேட்டீர்களா? - இந்த ஆபரேஷனின் சில அம்சங்கள், 479 00:32:53,432 --> 00:32:54,558 குறிப்பாக சிறையிலிருந்து 480 00:32:55,225 --> 00:32:58,729 பில்லி ஃபீல்டிங் தப்பித்த விஷயம் பற்றி கொஞ்சம் பேருக்குத் 481 00:32:59,730 --> 00:33:01,273 தெரிந்தால் போதும் என நினைத்தோம். 482 00:33:02,441 --> 00:33:04,610 மன்னிக்கவும், சார். எனக்குப் புரியவில்லை. 483 00:33:04,693 --> 00:33:09,489 அவர் என்ன கூறுகிறார் எனில், டிசிஐ ஹெகர்ட்டி தனியாக வேலை செய்யவில்லை. 484 00:33:10,157 --> 00:33:12,784 இதில் பயங்கரவாதத் தடுப்பும் தொடக்கத்திலிருந்தே இருந்துள்ளது. 485 00:33:12,868 --> 00:33:17,122 பில்லி ஃபீல்டிங்கைப் பணியமர்த்தியது, அவனை சிறையிலிருந்து தப்பிக்க வைத்தது, அனைத்திலும். 486 00:33:17,206 --> 00:33:21,210 அந்தச் சூழ்நிலையில் விவேகம்தான் வீரத்தின் சிறந்த பகுதி என்று நாங்கள் நினைத்தோம். 487 00:33:21,919 --> 00:33:24,338 எனினும், அதை நீ வெளிச்சத்திற்குக் கொண்டு வந்ததும்… 488 00:33:25,214 --> 00:33:28,842 இல்லை, ப்ளீஸ். மன்னிப்பு கேட்காதே. உன் விசாரணை எவ்வளவு முழுமையாக இருந்தது 489 00:33:28,926 --> 00:33:32,471 என்பதை நான் ACSO-விடம் சொல்லிக்கொண்டிருந்தேன், அது எனக்கு ஆச்சரியமாக இல்லை. 490 00:33:32,554 --> 00:33:35,724 டிஐ லென்கருக்கு எப்போதும் சரியான செயலில் அதீத ஆர்வமுண்டு. 491 00:33:36,558 --> 00:33:39,228 இப்போது இங்கே இருக்கிறோம். அனைவருக்கும் எல்லாம் தெரியும். 492 00:33:45,943 --> 00:33:47,402 எனக்கு ஒரு படை வேண்டும். 493 00:33:47,486 --> 00:33:51,240 நீங்கள் அனைவரும் நாடு முழுவதும் உண்மைக்காக நிற்பதை பார்க்கிறேன். 494 00:33:51,323 --> 00:33:52,449 அவர்களால் இதை நிறுத்த முடியாது. 495 00:33:52,533 --> 00:33:56,370 ஏனெனில் ஒரு புயலே வருகிறது! அது வருகிறது! 496 00:33:56,453 --> 00:33:57,496 அது வருகிறது! 497 00:33:57,579 --> 00:34:01,083 காஸ்மோ திரும்ப வரவில்லை எனில், அவர் இல்லாமல் செல்லும்படி கூறினார். 498 00:34:02,626 --> 00:34:03,627 தயாரா? 499 00:34:07,214 --> 00:34:08,215 போகலாம். 500 00:34:08,297 --> 00:34:09,299 போகலாம். 501 00:34:20,268 --> 00:34:23,105 சரி, இங்கே அதிகாரத்தைப் பிடிக்க வரவில்லை. பொறுப்பு உன்னிடமே இருக்கட்டும். 502 00:34:23,188 --> 00:34:27,650 - எனக்கு டாக்ட்டிக்கல் உதவி மட்டும் கொடு. - போதும். முடியாது. 503 00:34:28,944 --> 00:34:32,697 பொய்கள். நீங்கள். அனைத்தும். 504 00:34:34,824 --> 00:34:37,578 எனக்குப் புரிகிறது, சரியா? 505 00:34:38,829 --> 00:34:43,250 அது பாதுகாக்க வேண்டிய தகவல்தான். ஆனால் அந்தப் பொய்கள். 506 00:34:43,333 --> 00:34:46,003 அடுக்கடுக்கான பொய்கள். உங்களால் அதை நிறுத்தவே முடியாது போல. 507 00:34:46,085 --> 00:34:49,214 - சஃபோல்க் ஸ்குவேர். பில்லி, எரோல் மேதிஸ். - பார். ஜூன். 508 00:34:49,297 --> 00:34:51,341 அதே கேவலமான விஷயம்தான். 509 00:34:51,425 --> 00:34:53,427 - கேள்… - எதைக் கேட்பது? எனக்கு நிறைய தெரியும் என்பதா? 510 00:34:53,510 --> 00:34:54,928 - ஜூன்… - இல்லை, "உன்னால் உண்மையைச் சமாளிக்க முடியாது" 511 00:34:55,012 --> 00:34:57,139 என்பதைக் கூற வேண்டாம், சரியா? அதைக் கேட்டுள்ளேன். 512 00:34:57,222 --> 00:34:59,725 உண்மையா? என்ன, இவர்களிடமா? 513 00:34:59,808 --> 00:35:03,061 விளையாடுகிறாயா? உண்மை. 514 00:35:05,606 --> 00:35:08,192 அது கேரேஜுக்குப் பின்னால் இருக்கும் டிவிடி பிளேயர் போன்றது, ஜூன். 515 00:35:09,109 --> 00:35:11,278 அது பழைய விஷயம். அது அழிந்துவிட்டது. 516 00:35:12,070 --> 00:35:16,533 நாம் குதிரையில் கவண் ஏந்தி, பீரங்கிகளையும் ட்ரோன்களையும் எதிர்கொள்கிறோம், 517 00:35:16,617 --> 00:35:19,203 ஏனெனில் இதையோ அந்த நபரையோ சமாளிக்க நம்மிடம் எந்த வழியும் இல்லை. 518 00:35:19,286 --> 00:35:20,871 நாம் என்ன செய்யப் போகிறோம்? 519 00:35:23,540 --> 00:35:25,125 தோல்வியை ஒப்புக்கொள்ளப் போகிறோமா? 520 00:35:41,433 --> 00:35:43,352 ஒரு விஷயத்தை மட்டும் சொல்லுங்கள், சரியா? உண்மையை. 521 00:35:44,770 --> 00:35:46,605 அவர்கள் சஃபோல்க் ஸ்குவேர் செல்கின்றனர் என்று உங்களுக்குத் தெரியுமா? 522 00:35:46,688 --> 00:35:47,689 ஆம். 523 00:35:47,773 --> 00:35:49,733 அவர்களால் கொலை செய்ய முடியும் எனத் தெரியுமா? 524 00:35:52,319 --> 00:35:54,780 என் பின்னால் வாருங்கள். உங்கள் உத்தரவின்படி நடந்துகொள்ளுங்கள். 525 00:35:59,201 --> 00:36:01,286 கிம், அனைத்து சப்ஜெக்ட்டுகளும் புறப்படுகின்றனர். 526 00:36:02,162 --> 00:36:03,914 அவர்களை இழந்துவிட்டோம், அது கட்டுப்பாட்டை இழந்துவிட்டது. 527 00:36:03,997 --> 00:36:06,333 அவர்கள் அங்கே சென்று, யாரையேனும் கொல்லப் போகின்றனர் என்று எனக்குத் தெரிந்திருந்தால், 528 00:36:06,416 --> 00:36:09,336 நான் கண்டிப்பாக அவ்வளவு தூரம் செல்ல விட்டிருக்க மாட்டேன். 529 00:36:14,383 --> 00:36:17,469 பாஸ், காஸ்மோவின் ஆட்கள் புறப்படுகின்றனர். 530 00:36:19,012 --> 00:36:20,097 ஜெட். 531 00:36:21,974 --> 00:36:24,393 தரை யூனிட்கள் அனைவரும், சப்ஜெக்ட்டுகள் டிபோவிலிருந்து புறப்படப் போகின்றனர். 532 00:36:24,476 --> 00:36:25,978 இரண்டு வழிகளையும் கண்காணியுங்கள். 533 00:36:26,061 --> 00:36:27,396 புரிந்தது. 534 00:36:34,903 --> 00:36:36,738 சரி, அவர்கள் ஜிம்மைக் கடக்கின்றனர். 535 00:36:37,447 --> 00:36:39,157 - டிஐ லென்கர்… - இப்போது வேண்டாம். 536 00:36:41,159 --> 00:36:42,578 அவர்கள் பிரதான கதவு வழியாக வெளியேறவில்லை. 537 00:36:45,747 --> 00:36:46,999 ஜென். 538 00:36:50,377 --> 00:36:51,378 அவர்கள் ஏன் மேலே செல்கின்றனர்? 539 00:36:53,005 --> 00:36:57,217 ரெப்லிக்ஸ் சாலையில் ஒரு வழி உள்ளது. யூனிட் ஆறு மற்றும் ஏழு, கண்காணியுங்கள். 540 00:36:59,720 --> 00:37:01,972 இது கவுன்சிலின் பதிவுசெய்யப்பட்ட ஜிம்மின் ப்ளூபிரின்ட். 541 00:37:02,055 --> 00:37:04,266 - பில்லி காட்டியது. - சரி. ஆனால் இது… 542 00:37:04,349 --> 00:37:05,559 இது நம்முடையதில் இல்லை. 543 00:37:07,186 --> 00:37:08,520 இது, பில்லி காட்டியது, 544 00:37:08,604 --> 00:37:11,273 அப்ஹோல்ஸ்டரி தொழிற்சாலையாக இருந்தபோது இருந்த அசல் திட்டம். 545 00:37:11,356 --> 00:37:13,901 இந்தக் கோடுதான் ஓவர்ஃப்ளோவுக்கான கழிவுநீர் குழாய். 546 00:37:13,984 --> 00:37:15,986 - அது எங்கே செல்கிறது? - அது தற்போதைய திட்டத்தில் இல்லை, 547 00:37:16,069 --> 00:37:17,738 ஏனெனில் லிஃப்ட் ஷாஃப்ட் அதை மாற்றியமைத்துள்ளது, 548 00:37:17,821 --> 00:37:20,032 - ஆனால் அவர்கள்… - ஜென். அது எங்கே செல்கிறது? 549 00:37:21,450 --> 00:37:23,327 - அவர்கள் எங்கே? - டிஐ லென்கர். 550 00:37:24,161 --> 00:37:25,996 அங்கே இன்னொரு வழி உள்ளது. 551 00:37:40,552 --> 00:37:41,553 யாருமில்லை. 552 00:37:43,138 --> 00:37:44,223 யாருமில்லை. 553 00:37:44,306 --> 00:37:46,558 மீண்டும் புறப்படுங்கள், பிரிந்து சென்று, அவர்களைக் கண்டுபிடியுங்கள். 554 00:37:49,853 --> 00:37:51,438 ஜிம்மில் தேடுங்கள், அவனது அலுவலகத்தில் தேடுங்கள், 555 00:37:51,522 --> 00:37:53,774 நமக்குப் பயன்படக்கூடிய எதையும் கண்டுபிடியுங்கள். 556 00:37:53,857 --> 00:37:55,859 சரி, ஜென். போகலாம். 557 00:38:20,050 --> 00:38:21,176 இனி பின்வாங்க முடியாது. 558 00:38:23,929 --> 00:38:25,556 நாம் வீரர்கள். 559 00:38:27,599 --> 00:38:29,601 போய் ஒரு போரைத் தொடங்குவோம். 560 00:39:56,313 --> 00:39:58,315 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம்