1 00:00:04,046 --> 00:00:06,423 கேளுங்கள், எனக்கு யாரோ மெசேஜ் அனுப்பியிருந்தனர். 2 00:00:06,507 --> 00:00:10,677 அவர்கள், "ஒருவேளை நீதான் பிரச்சினையாக இருக்கலாம். 3 00:00:10,761 --> 00:00:14,598 கடந்தகாலத்திலிருந்து மீண்டு வராத நீயும் உன் சக டைனோசர்களும்" என்றார். 4 00:00:15,474 --> 00:00:16,642 அதுதான் பிரிட்டிஷ் ஒழுக்கம்! 5 00:00:16,725 --> 00:00:20,938 நாம்தான் பிரச்சினை போல. கைல், அதற்கு என்ன கூறுகிறாய்? 6 00:00:21,021 --> 00:00:22,689 இல்லை, சார். நாம் பிரச்சினை இல்லை. 7 00:00:22,773 --> 00:00:25,442 நாம் ஒரு நாகரிகப் போருக்குத் தூண்டப்பட்டிருக்கிறோம், 8 00:00:25,526 --> 00:00:30,030 அதில் நாம் தோற்கவே கூடாது, தோற்கவே முடியாது. வீரனே, நான் உன்னுடன் இருக்கிறேன். 9 00:00:30,113 --> 00:00:32,698 இந்த உலகளாவிய பிரச்சினையில் நாம் ஒன்றிணைந்துள்ளோம். 10 00:00:32,783 --> 00:00:35,327 லண்டனில் என்ன நடக்கிறது, 11 00:00:35,410 --> 00:00:37,579 இந்தப் பொய்களை எப்படிக் குறிப்பிடுகிறீர்கள் என்று பார்க்கிறோம். 12 00:00:37,663 --> 00:00:39,623 மேலும்… நான் உங்களுடன் இருக்கிறேன். நான்… 13 00:00:39,706 --> 00:00:41,333 நாங்கள்… உங்களுடன் சேவை புரிவதில் 14 00:00:41,416 --> 00:00:44,127 எங்களுக்குத்தான் கௌரவம். 15 00:00:44,211 --> 00:00:46,004 ஏனெனில் ஒன்று சொல்லவா, கைல்? 16 00:00:47,297 --> 00:00:50,926 தனிப்பட்ட முறையில், எனது வாழ்க்கை முறை எனக்குப் பிடித்துள்ளது, 17 00:00:51,885 --> 00:00:53,428 அதற்காக நான் இறப்பேன். 18 00:00:57,057 --> 00:00:58,934 அன்று என்னை அவர்கள் கைது செய்தனர். 19 00:00:59,560 --> 00:01:00,769 நல்ல முயற்சி, நண்பர்களே. 20 00:01:01,311 --> 00:01:04,897 நீங்கள் செய்யும் அனைத்தும் எங்களை வலிமையாக்கும். 21 00:01:05,941 --> 00:01:08,694 போலீஸ் நாசமாய்ப் போகட்டும். 22 00:02:21,975 --> 00:02:23,602 நான் வசிக்கும் இடம் எப்படித் தெரியும்? 23 00:02:23,685 --> 00:02:26,104 ஆனால் என்னிடம் மிகவும் தனித்துவமான திறன்கள் உள்ளன. 24 00:02:26,188 --> 00:02:27,356 அனைவருக்கும் தெரிந்திருக்கும். 25 00:02:27,856 --> 00:02:28,857 அப்படியா? 26 00:02:29,608 --> 00:02:30,609 ஆம். 27 00:02:36,949 --> 00:02:38,992 - கடவுளே. - நிறைய பேர் அப்படிக் கூறுவார்கள். 28 00:02:43,121 --> 00:02:44,122 சரி. 29 00:02:52,256 --> 00:02:53,465 - என்ன? - உன்னை மிஸ் செய்கிறேன். 30 00:02:53,549 --> 00:02:54,508 நிறுத்து. 31 00:02:54,591 --> 00:02:56,301 நிஜமாகவே, நீ எனக்கு இப்படி கால் செய்வதை நிறுத்த வேண்டும். 32 00:02:56,385 --> 00:02:58,679 - நீ பின்தொடர்வது பயமுறுத்துவதாக உள்ளது. - நீதான் கால் செய்தாய். 33 00:02:58,762 --> 00:03:01,306 ஆம், என்னவோ. கடவுளே. பிறகு சந்திக்கலாம். 34 00:03:01,390 --> 00:03:03,308 இந்த காணாமல் போன படகிற்காக அனைவரும் தேவை, நினைவுள்ளதா? 35 00:03:03,392 --> 00:03:04,768 ஆம், சரி. 36 00:03:04,852 --> 00:03:06,812 - வேலையில் சந்திப்போம். - பார்க்கலாம். 37 00:03:09,815 --> 00:03:11,275 அது ஒரு ஒன்பது மீட்டர் நீளமுள்ள இழுவைப் படகு. 38 00:03:11,358 --> 00:03:14,570 கருப்பு வெள்ளை நிறம். ஆல்ஃபி பியூக்கனன் என்ற பெயரில் இருக்கும். 39 00:03:14,653 --> 00:03:15,654 சரி. 40 00:03:16,238 --> 00:03:18,073 கடைசியாக வாப்பிங்கிலிருந்து கிழக்குப் பக்கமாகச் சென்றது. 41 00:03:18,782 --> 00:03:19,783 கண்காணிப்பு மட்டும்தான். 42 00:03:19,867 --> 00:03:20,951 அதைக் கண்டறிந்ததும் தெரிவிக்கவும். 43 00:03:21,034 --> 00:03:23,745 படகை அணுகவோ அதில் ஏறவோ கூடாது. 44 00:03:23,829 --> 00:03:24,830 எனில் அது உண்மைதானா? 45 00:03:25,789 --> 00:03:27,332 அவை அந்தப் படகில்தான் மறைத்து வைக்கப்பட்டுள்ளன என நினைக்கிறீர்களா? 46 00:03:27,416 --> 00:03:30,169 அப்படித்தான் தகவல் கிடைத்துள்ளது, எனவே நம்புவோம். 47 00:03:30,919 --> 00:03:32,296 விழிப்புடன் இருங்கள். 48 00:03:32,379 --> 00:03:34,506 சௌத்வார்க் பாலத்திலிருந்து லண்டன் பாலம் வரை இல்லை. 49 00:03:34,590 --> 00:03:36,216 டவர் பாலத்திற்குச் செல்கிறோம். ஓவர். 50 00:03:37,092 --> 00:03:40,429 வாப்பிங் கரையில் இல்லை. ராட்கிளிஃபிற்குச் செல்கிறோம். ஓவர். 51 00:03:51,190 --> 00:03:52,983 ஹேய். நிறுத்துங்கள். 52 00:03:56,069 --> 00:03:58,030 ஆல்ஃபி பியூக்கனன் 53 00:03:58,113 --> 00:03:59,114 கிடைத்துவிட்டது. 54 00:04:00,908 --> 00:04:03,952 அதைக் கண்டுபிடித்தீர்களா? படகைக் கண்டுபிடித்தீர்களா? 55 00:04:04,036 --> 00:04:07,247 ஆம், நாங்கள் போய்க்கொண்டிருக்கிறோம். எத்தனை டெட்டனேட்டர்களைப் பார்த்தாய், பில்? 56 00:04:07,331 --> 00:04:08,498 ஆறு, ஏழு? 57 00:04:08,582 --> 00:04:11,960 நான் அவர்கள் வெடிகுண்டை உருவாக்குகின்றனர் எனச் சொன்னேன். பற்ற வைப்பவை. 58 00:04:12,044 --> 00:04:13,378 அது நம்ப முடியாதது, நண்பா. 59 00:04:14,046 --> 00:04:16,173 ரிலாக்ஸாக இரு. இது நல்ல விஷயம். அருமையான வேலை. 60 00:04:16,255 --> 00:04:17,341 இப்போது என்ன நடக்கும்? 61 00:04:17,423 --> 00:04:18,675 வெடிகுண்டு ஸ்குவாட் வந்துகொண்டிருக்கின்றனர். 62 00:04:18,759 --> 00:04:21,428 அவர்கள் உள்ளே சென்று, படகில் தேடி, வெடிகுண்டுகளை பறிமுதல் செய்வார்கள், கைதுகள் நடக்கும், 63 00:04:21,512 --> 00:04:23,764 பிறகு நீ, நண்பா, நீ டின்னருக்குள் வீட்டுக்குச் சென்றுவிடலாம். 64 00:04:24,473 --> 00:04:25,766 - அப்படியா? - ஆம். 65 00:04:25,849 --> 00:04:27,267 இதுதான் கடைசி வேலை. பொறுமையாக இரு. 66 00:04:28,727 --> 00:04:31,271 - நீ நலம்தானே? - குட் மார்னிங், பாஸ். 67 00:04:32,022 --> 00:04:33,023 என்ன நிலைமை? 68 00:04:33,106 --> 00:04:34,107 மக்களை அப்புறப்படுத்துகிறோம். 69 00:04:34,858 --> 00:04:36,735 - வெடிகுண்டுக்கான குழுவா? - ஆபத்து மதிப்பீடு. 70 00:04:36,818 --> 00:04:38,695 - திமிர் பிடித்தவர்கள். - நான் அவர்களை வேகப்படுத்துகிறேன். 71 00:04:39,696 --> 00:04:40,697 ஹாய், பிரென். எங்கே இருக்கிறோம்? 72 00:04:40,781 --> 00:04:41,782 இந்தப் பக்கம், சார். 73 00:04:41,865 --> 00:04:44,076 சரி, படகுகளிலிருந்து அனைவரையும் வெளியேற்று. 74 00:04:44,159 --> 00:04:45,452 படகுத்துறையிலிருந்து அவர்களை அப்புறப்படுத்து. 75 00:04:45,536 --> 00:04:46,537 சரி. 76 00:04:47,287 --> 00:04:49,206 குறைந்தது 100 மீட்டர்கள் பின்னே செல்லுங்கள். 77 00:04:49,289 --> 00:04:51,708 பாவெல் கூறும் வரை, சப்ஜெக்ட் படகிலிருந்து அவர்களை விலக்கி வையுங்கள். 78 00:04:51,792 --> 00:04:53,085 - புரிந்ததா? - போகலாம். 79 00:04:54,086 --> 00:04:55,587 அந்தப் படகுகளில் யாரும் இருக்கக் கூடாது. 80 00:04:55,671 --> 00:04:57,214 சரி, கேளுங்கள். பொறுமையாகவும் நிதானமாகவும் செய்யுங்கள். 81 00:04:57,297 --> 00:04:59,925 ரேடியோ அமைதி. நாம் ரகசிய ஆப்ஸ், நினைவுள்ளதா? 82 00:05:00,884 --> 00:05:03,428 மீண்டும் சொல்கிறேன், ரேடியோக்களை ஆஃப் செய்யுங்கள். எந்தத் தடமும் இருக்கக் கூடாது. 83 00:05:05,472 --> 00:05:07,307 நீங்கள் கூறியதும் உள்ளே செல்லத் தயாராக உள்ளோம். 84 00:05:07,391 --> 00:05:09,726 பாஸ், தொடரத் தயார் எனும்போது உங்களுக்குத் தெரிவிக்கிறேன். 85 00:05:12,020 --> 00:05:14,898 ஒன்று சொல்லவா? என் தூக்கத்திலும் காஸ்மோ பேசுவதைக் கேட்கிறேன். 86 00:05:15,816 --> 00:05:17,109 கேட்டுப் பார். 87 00:05:23,198 --> 00:05:24,950 ஹ்ம்ம்? எனில், மறந்துவிடுபவர்களைப் பற்றி என்ன சொல்வது? 88 00:05:25,033 --> 00:05:26,034 சரி, அங்கே பார். 89 00:05:31,373 --> 00:05:34,251 அன்று அவர் தனது நேர்த்தியான சிறிய ஜாக்கெட்டை 90 00:05:34,334 --> 00:05:37,588 அணிந்து, தாடை வரை ஜிப் போட்டுக்கொண்டு, நடந்து சென்றதை என்னால் இன்னும் பார்க்க முடிகிறது. 91 00:05:37,671 --> 00:05:41,550 ஜன்னலிலிருந்து அவரைப் பார்த்துக்கொண்டிருந்த என்னைப் பார்த்து, கையசைத்தார், 92 00:05:41,633 --> 00:05:44,136 அதாவது… அவர் திரும்பி வர மாட்டார் என்று அவருக்குத் தெரிந்திருப்பது போல. 93 00:05:45,220 --> 00:05:46,221 இதில் என்ன பிரச்சினை? 94 00:05:47,347 --> 00:05:50,142 லென் பேக்கர் ஐந்தாம் எண்ணில் எவ்வளவு காலம் வசித்தான் தெரியுமா? 95 00:05:50,726 --> 00:05:52,352 மூன்று மாதங்கள். 96 00:05:52,436 --> 00:05:54,021 அக்டோபர் 1993-இல் வெளியேறிவிட்டான். 97 00:05:54,104 --> 00:05:56,398 அது பப்பை அவன் வெடிக்க வைப்பதற்கு மூன்றாண்டுகள் முன்பு. 98 00:05:56,481 --> 00:05:59,234 ஒரு நிமிடம். காஸ்மோவுக்கு அவனைத் தெரியவே தெரியாதா? 99 00:05:59,318 --> 00:06:02,321 ஆம், ஆனாலும் அவன் தனது சின்ன ஜாக்கெட்டில் இவனுக்குக் கையசைத்துள்ளான். 100 00:06:03,405 --> 00:06:05,073 இருங்கள், அவன் கதை விடுகிறானா? 101 00:06:05,157 --> 00:06:08,035 நான் கூறுவதால் அது உண்மைதான். அவன் என்ன நம்புகிறான் எனத் தெரியவில்லை. 102 00:06:08,118 --> 00:06:09,995 மக்களை அப்புறப்படுத்திவிட்டோம், பாஸ். 103 00:06:10,495 --> 00:06:11,580 பாவெல், இனி நீ பார்த்துக்கொள். 104 00:06:16,460 --> 00:06:18,712 சில நொடிகளில் படகிற்குள் சென்றுவிடுவோம். 105 00:06:32,935 --> 00:06:34,269 சரி, கதவைத் திறக்க முயல்கிறோம். 106 00:06:35,062 --> 00:06:36,063 கதவு பூட்டப்பட்டுள்ளது. 107 00:06:36,647 --> 00:06:38,398 சாவியைத் தேடுங்கள். 108 00:06:42,736 --> 00:06:43,737 கிடைத்துவிட்டது. 109 00:06:48,450 --> 00:06:50,160 ஆம். சரி. 110 00:06:51,870 --> 00:06:53,789 பச்சை நிறப் பெட்டியைத் தேடுங்கள். 111 00:06:54,456 --> 00:06:55,582 இன்னும் கிடைக்கவில்லை… 112 00:06:58,585 --> 00:06:59,711 இருங்கள். 113 00:07:01,505 --> 00:07:03,298 ஆம், பெட்டி இருக்கிறது. 114 00:07:05,050 --> 00:07:06,176 அது காலியாக உள்ளது. 115 00:07:06,260 --> 00:07:07,344 மீண்டும் சொல், ஜென். 116 00:07:07,427 --> 00:07:09,555 அவை இதற்குள் இல்லை. அவை பெட்டியில் இல்லை. 117 00:07:09,638 --> 00:07:12,683 அனைவரும் பின்வாங்குங்கள். படகில் டெட்டனேட்டர்கள் இல்லை. 118 00:07:12,766 --> 00:07:16,019 ஒன்று பில்லி பொய் சொல்லியிருக்க வேண்டும் அல்லது அவர்கள் இரவில் அவற்றை மாற்றியிருக்க வேண்டும். 119 00:07:18,146 --> 00:07:20,107 பாவெல், படகை தடயவியல் துறையினரை ஆய்வு செய்யச் சொல். 120 00:07:20,190 --> 00:07:21,400 அதில் ஆதாரம் கிடைக்கலாம். 121 00:07:22,401 --> 00:07:24,695 சரி. தடயவியல் தயாராக உள்ளனர். 122 00:07:30,033 --> 00:07:31,243 பேஸிலிருந்து யூனிட் வி4க்கு, 123 00:07:31,326 --> 00:07:34,454 நீலக் கண்களும் இரண்டாவது சப்ஜெக்ட்டும் ஃபிளாட்டிலிருந்து உங்கள் பக்கமாக வருகின்றனர். 124 00:07:34,538 --> 00:07:37,416 யூனிட் நான்கிற்கு கேட்கிறது. இரண்டாவது சப்ஜெக்ட்டைப் பார்க்கிறோம். 125 00:07:44,006 --> 00:07:45,716 - பாஸ்? - சொல், ஃபின். 126 00:07:45,799 --> 00:07:47,509 பில்லியும் நைஜலும் போகின்றனர். 127 00:07:48,093 --> 00:07:50,220 இரு, அவர்கள் எங்கே போகின்றனர்? அவர்கள் மரினாவுக்கு வருகின்றனரா? 128 00:07:50,304 --> 00:07:52,431 இல்லை. பார்த்தால் கிழக்கே போவது போலத் தெரிகிறது. 129 00:07:52,514 --> 00:07:53,682 பின்தொடர்கிறோம். 130 00:07:53,765 --> 00:07:57,394 தொடர்ந்து பின்தொடருங்கள். அவர்கள் டெட்டனேட்டர்களிடம் செல்லலாம். 131 00:09:13,804 --> 00:09:15,347 - அதோ வருகிறான்… - ஓய். 132 00:09:15,430 --> 00:09:17,057 …குழந்தை முகத்தில் கொலைகாரன். 133 00:09:17,140 --> 00:09:18,392 என்ன நடக்கிறது? 134 00:09:19,142 --> 00:09:20,519 - ஒரு பயணம் செல்கிறோம். - ஹலோ, நண்பா. 135 00:09:21,103 --> 00:09:22,104 எதுவும் அருமையான இடமா? 136 00:09:22,771 --> 00:09:26,525 அதாவது, ஒருவிதமான கொண்டாட்டம்/பூட் கேம்ப் போன்ற விஷயம். 137 00:09:26,608 --> 00:09:27,818 தாமதத்திற்கு வருந்துகிறேன். வேலை இருந்தது. 138 00:09:27,901 --> 00:09:29,862 - வேலையா? - ஆம். 139 00:09:29,945 --> 00:09:32,614 அந்த முகத்துடன் டிபிஎஸ் சரிபார்ப்புகளில் தேறினாய் என்பது இந்த நாட்டுக்கே அவமானம்தான். 140 00:09:35,325 --> 00:09:36,326 எதைக் கொண்டாடுகிறோம்? 141 00:09:37,244 --> 00:09:38,245 யார் கூறுகிறீர்கள்? 142 00:09:38,829 --> 00:09:40,122 மக்கள் உண்மையைப் புரிந்துகொள்வதை, நண்பா. 143 00:09:44,293 --> 00:09:45,544 மக்களா? எந்த மக்கள்? 144 00:09:46,336 --> 00:09:48,297 நல்ல மக்கள். சரியான மக்கள். 145 00:09:49,256 --> 00:09:50,424 ஒருவழியாக கவனம் செலுத்துகின்றனர். 146 00:09:50,924 --> 00:09:52,050 மன்னிக்கவும், அது என்ன? 147 00:09:52,134 --> 00:09:53,302 இதன் பெயர் பிரியோச். 148 00:09:53,802 --> 00:09:55,929 பிரியோச்சா? கேவலமாக உள்ளது. 149 00:09:56,013 --> 00:09:57,097 எப்படியும் நாங்கள் சாப்பிட்டுவிட்டோம். 150 00:09:57,181 --> 00:09:59,099 - பில்லி… - பில்லி, எங்களுடன் வா. 151 00:10:00,142 --> 00:10:01,727 - என்னுடன் முன்னே வா. - பின்னே வாருங்கள், சரியா? 152 00:10:01,810 --> 00:10:02,811 சரி, நண்பா. 153 00:10:04,980 --> 00:10:07,191 காஸ், கொஞ்சம் பேசலாமா, நண்பா? முக்கியமான விஷயம். 154 00:10:07,691 --> 00:10:09,401 இல்லை, இப்போது வேண்டாம். மினிபஸ்ஸில் ஏறிக்கொள். 155 00:10:09,902 --> 00:10:11,778 கவலை வேண்டாம். பிறகு கூறுகிறேன். 156 00:10:18,452 --> 00:10:19,995 கேள், நண்பா. இதைப் பிடி. 157 00:10:31,507 --> 00:10:34,718 - ஃபின், அப்டேட் சொல். - காரில் செல்கின்றனர். 158 00:10:34,801 --> 00:10:38,639 அவர்கள் கிழக்கே செல்கின்றனர். முதல் சப்ஜெக்ட்டின் காரும் மினிபஸ்ஸும். 159 00:10:38,722 --> 00:10:41,058 ஷான், நம் நிலைமை என்ன? நீ உள்ளே இருக்கிறாயா? 160 00:10:41,141 --> 00:10:43,352 சரி. நீலக் கண்களின் ஃபோன் என்கேஜாக உள்ளது. 161 00:10:43,435 --> 00:10:45,312 சிக்னல் தெளிவாக உள்ளது. நாம் இப்போது கேட்கிறோம். 162 00:10:47,189 --> 00:10:49,358 "கொண்டாட்டம்/பூட் கேம்ப்பா"? 163 00:10:50,150 --> 00:10:51,235 ஜேபி. 164 00:10:53,779 --> 00:10:56,573 அவர்கள் பயணம் செல்கின்றனர், ஏன் போகக் கூடாது? 165 00:10:56,657 --> 00:10:58,033 காஸ்மோ மகிழ்ச்சியாக இருக்கிறான். அவன் பிரபலமடைந்துவிட்டான். 166 00:10:58,116 --> 00:11:00,369 - அவன் ஒரு பிரபலம். - ஆம். பிரபலம்/முட்டாள். 167 00:11:00,452 --> 00:11:01,787 நீ சென்று அவர்களைப் பின்தொடரு. 168 00:11:01,870 --> 00:11:02,955 ஃபின்னுக்கு பதிலாக நீ போ. 169 00:11:03,455 --> 00:11:04,915 தொழில்நுட்ப உதவிக்கு ஷானை வைத்துக்கொள். 170 00:11:05,916 --> 00:11:06,959 நீயும்தான். 171 00:11:07,042 --> 00:11:09,503 ஓ, வேண்டாம். அசெட்டைப் பார்த்துக்கொள்ள அவனை அனுப்புங்கள். 172 00:11:09,586 --> 00:11:13,006 வெடிகுண்டு செய்பவனைக் காணவில்லை. வேறு எவரையும் நான் இழக்க முடியாது. 173 00:11:15,008 --> 00:11:16,260 ஜூன் எங்கே? 174 00:11:16,760 --> 00:11:18,679 அவள் ஹேக்னி சிறைக்குச் சென்றிருக்கிறாள். 175 00:11:19,263 --> 00:11:20,597 எதற்காக? 176 00:11:21,306 --> 00:11:23,767 கெரிஸின் அம்மாவுக்கு ஏதோ பிரச்சினை. 177 00:11:23,851 --> 00:11:25,894 பில்லி ஃபீல்டிங் பற்றி ஏதோ கத்தியிருக்கிறார். 178 00:11:25,978 --> 00:11:27,312 கொலைகாரன் தப்பிவிட்டான் என்று. 179 00:11:29,940 --> 00:11:31,483 - ஆஷ்லி ஜோன்ஸா? - ஆம். 180 00:11:32,276 --> 00:11:34,611 - மீண்டும் ஹேக்னி சிறைக்கு வெளியேவா? - ஆம். 181 00:11:35,487 --> 00:11:37,155 அதில் ஏன் ஜூன் தலையிடுகிறாள்? 182 00:11:41,201 --> 00:11:42,202 சரி. 183 00:11:47,708 --> 00:11:48,709 ஜேபி! 184 00:11:54,673 --> 00:11:56,425 அவளிடம் கொஞ்சம் பார்த்துப் பழகு. 185 00:11:58,010 --> 00:11:59,011 எந்த விஷயத்தில்… 186 00:11:59,636 --> 00:12:00,762 ஜூன். 187 00:12:01,471 --> 00:12:02,890 அது நன்றாக முடியாது. 188 00:12:04,641 --> 00:12:05,851 ஓ, அப்படியா, ஏன்? 189 00:12:07,394 --> 00:12:08,729 ஏனெனில் நீ மிகவும் மென்மையானவன். 190 00:12:23,702 --> 00:12:24,828 ஹாய். 191 00:12:24,912 --> 00:12:26,663 - அவர் எங்கே? - வேனின் பின்னே. 192 00:12:26,747 --> 00:12:27,748 நன்றி. 193 00:12:31,376 --> 00:12:32,419 ஆஷ்லி. 194 00:12:35,339 --> 00:12:37,049 வாருங்கள். என்னுடன் வரவில்லையெனில் நீதிபதியைப் பார்க்க வேண்டும். 195 00:12:37,674 --> 00:12:40,469 எனக்கு பல வேலைகள் உள்ளன. எனவே… 196 00:12:52,105 --> 00:12:53,106 அடச்சே. 197 00:12:53,190 --> 00:12:54,191 - என்ன? - ட்ரெயில் மிக்ஸ். 198 00:12:54,274 --> 00:12:57,194 ஓய்! கே பாம், இதை பின்னால் கொடுக்கிறாயா? 199 00:12:59,655 --> 00:13:01,406 - கோபக்காரன்! - என்ன இது? 200 00:13:01,490 --> 00:13:02,950 - அது என்னவென்று தெரியுமா? - என்ன? 201 00:13:03,033 --> 00:13:04,743 காஸ்மோவுடன் பின்னிருக்கையில் இளவரசி போல வந்தாய். 202 00:13:04,826 --> 00:13:06,828 இப்போது, இவன் நம்மைப் போன்றவர்களுடன் அமர்ந்திருக்கிறான், இல்லையா? 203 00:13:06,912 --> 00:13:08,372 நீ இப்போது இரண்டாவது சிறந்தவன்தானா? 204 00:13:08,455 --> 00:13:10,582 கடவுளே. ஜன்னல் வழியாகக் கேவலமாக அதை வீசினார். 205 00:13:10,666 --> 00:13:12,668 அங்கே போக வேண்டும். வாழைப்பழங்கள் நன்றாக இருக்கும். 206 00:13:12,751 --> 00:13:14,169 - எனக்கு எதுவும் கிடைக்கவில்லை. - எதுவும் கிடைக்கவில்லையா? 207 00:13:14,253 --> 00:13:15,754 ஷேடோ வால்ட் டார்க்வெப் இணைப்பை நிறுவுகிறது 208 00:13:15,838 --> 00:13:18,048 - தேங்காய். - அதை என் மீது வீசாதே, நண்பா. 209 00:13:18,131 --> 00:13:19,132 நம் வண்டி கவிழ்ந்துவிடும். 210 00:13:19,216 --> 00:13:21,510 எனக்கு ஒரு உதவி தேவை 211 00:13:22,094 --> 00:13:23,220 ஒமர்… டைப் செய்கிறார் 212 00:13:23,303 --> 00:13:24,346 நீ என்ன? 213 00:13:25,931 --> 00:13:27,599 ஒமர் என்ன உதவி என்பதைப் பொறுத்து 214 00:13:33,730 --> 00:13:35,232 யார் இவள்? 215 00:13:35,315 --> 00:13:37,276 ஹாரி… டைப் செய்கிறார் 216 00:13:37,359 --> 00:13:38,485 ஹாரி உனக்கு என்ன வேண்டும்? 217 00:13:39,903 --> 00:13:44,032 பெயர், விவரங்கள், எதுவாக இருந்தாலும் 218 00:13:49,830 --> 00:13:52,666 ஹாரி - கிடைத்துவிட்டாள். இவளைப் பார்த்தால் போலீஸ் போலத் தெரிகிறது. 219 00:13:52,749 --> 00:13:54,751 ஜூன் லென்கர், முகவரி வருகிறது… 220 00:13:57,212 --> 00:13:58,714 இவள் கண்டிப்பாக போலீஸ்தான் இவளை நான் கொல்வேன் 221 00:13:58,797 --> 00:14:00,549 கேவலமான போலீஸ்!!!! இது நிஜமான உலகம் நாயே 222 00:14:16,773 --> 00:14:17,774 செல்லுங்கள். 223 00:14:25,657 --> 00:14:28,285 சரி, ஆஷ்லி, நான்… 224 00:14:32,831 --> 00:14:33,957 ஆஷ்லி, நான்… 225 00:14:35,042 --> 00:14:37,211 ஜேபி நீ எங்கே என்று ஹெச் கேட்கிறார்! 226 00:14:39,046 --> 00:14:41,757 நான் வேலைக்குச் செல்ல வேண்டும். பிறகு வந்து உங்களைப் பார்க்கிறேன். 227 00:14:45,219 --> 00:14:46,303 மன்னிக்கவும். 228 00:14:48,305 --> 00:14:50,641 எனக்கு சண்டை போடுவதெல்லாம் பிடிக்காது. 229 00:14:51,433 --> 00:14:52,434 சண்டையா? 230 00:14:53,185 --> 00:14:54,353 ஆம். 231 00:14:55,479 --> 00:14:59,650 என் மூளைக்குள் ஒரு குரல் சொல்லிக்கொண்டே இருக்கிறது… 232 00:15:02,110 --> 00:15:04,488 "அப்படித்தான் அவளைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும்" என்று, புரிகிறதா? 233 00:15:04,571 --> 00:15:05,614 ஆம். 234 00:15:06,281 --> 00:15:07,908 ஆம், எனக்குத் தெரியும். எனக்குப் புரிகிறது. 235 00:15:09,326 --> 00:15:11,453 ஆனால் சில நேரங்களில், ஆஷ்லி, நீங்கள்… 236 00:15:13,205 --> 00:15:15,123 அதாவது… 237 00:15:15,207 --> 00:15:16,708 நான் முயற்சி செய்தேன். 238 00:15:17,918 --> 00:15:18,919 நானும் உடன் சென்றேன். 239 00:15:20,295 --> 00:15:22,464 ஆனால் அது எல்லாம் அவனைப் பற்றியதுதான். 240 00:15:22,548 --> 00:15:25,676 அவனது வலியைப் பற்றி நாம் கண்டுகொள்வதே இல்லை… 241 00:15:26,176 --> 00:15:27,386 நீங்கள் உடன் சென்றீர்களா? 242 00:15:28,053 --> 00:15:30,055 சிறைக்கு. பில்லியைப் பார்க்க. 243 00:15:30,556 --> 00:15:32,057 நல்லிணக்கத்திற்காக. 244 00:15:32,766 --> 00:15:34,059 ஆனால் அது ஏமாற்று வேலை. 245 00:15:37,104 --> 00:15:39,523 டேனியல் ஹெகர்ட்டி நீ எங்களுக்குத் தேவை 246 00:15:41,149 --> 00:15:44,278 நான்… மன்னிக்கவும், நான் போக வேண்டும், ஆனால் நான் தொடர்பில் இருப்பேன், சரியா? 247 00:15:44,361 --> 00:15:46,864 அந்தத் தண்ணீரை எடுத்துத் தருகிறீர்களா, ஜூன்? 248 00:15:50,576 --> 00:15:51,618 நன்றி. 249 00:16:00,127 --> 00:16:01,545 - ஹலோ. - ஹாய். 250 00:16:01,628 --> 00:16:04,173 நீ உதவ முடியாதவர்களுக்கு உதவச் சென்றதாகக் கேள்விப்பட்டேன். 251 00:16:04,256 --> 00:16:05,299 ஆறுதல் கூற. 252 00:16:05,799 --> 00:16:07,551 அது போன்ற வேலைகள் உனக்குக் கீழானவை என நினைத்தேன். 253 00:16:07,634 --> 00:16:10,095 ஆம், இப்போது நான் இன்னும் மோசமாகிறேன், இல்லையா? 254 00:16:10,179 --> 00:16:12,097 ஆம், இது கொஞ்சம் கடினமான நாட்களாக உள்ளது. 255 00:16:12,639 --> 00:16:14,391 - ஆனால் நாம் நெருங்கிவிட்டோம். - அப்படியா? 256 00:16:16,018 --> 00:16:18,228 ஆம். இந்த ஆபரேஷன் முடிந்ததும், 257 00:16:18,896 --> 00:16:21,273 நீ உன் கொலைகாரனைப் பிடிக்கலாம். அதாவது, சஃபோல்க் ஸ்குவேர். 258 00:16:21,356 --> 00:16:23,233 ஆம். எனக்குப் புரிகிறது. 259 00:16:23,317 --> 00:16:24,860 நான் வாக்கு கொடுத்துள்ளேன், அதன்படி நடப்பேன். 260 00:16:28,113 --> 00:16:29,489 இன்று காலை அவனைப் பார்த்தீர்களா? 261 00:16:30,699 --> 00:16:32,201 - யாரை? - காஸ்மோனாட். 262 00:16:33,994 --> 00:16:35,329 "போலீஸ் நாசமாய்ப் போகட்டும்"? 263 00:16:35,412 --> 00:16:38,040 ஆம், தெரியும், ஆனால் நாம் நெருங்கிவிட்டோம். 264 00:16:38,123 --> 00:16:42,044 இன்று படகில் தோல்வியடைந்தாலும், நாம் அவனை ஒரேயடியாகத் தடுப்போம். 265 00:16:43,921 --> 00:16:46,089 என்ன? நீ என்ன நினைக்கிறாய், ஜூன்? 266 00:16:46,173 --> 00:16:47,174 எதுவாக இருந்தாலும் கேள். 267 00:16:47,674 --> 00:16:48,675 ஓ, என் வாயைக் கிளறாதீர்கள். 268 00:16:51,011 --> 00:16:52,930 அந்த இறந்த பெண்ணின் அம்மா நலமா? 269 00:16:53,514 --> 00:16:54,932 அவருக்கு ஒரு பெயர் உள்ளது. 270 00:16:55,015 --> 00:16:56,016 ஆஷ்லி. 271 00:16:56,099 --> 00:16:57,809 ஆம். சரி. 272 00:16:57,893 --> 00:17:00,354 அவர்… எதுவும் கூறினாரா? 273 00:17:00,437 --> 00:17:01,605 ஓ, ஆம். 274 00:17:02,523 --> 00:17:03,941 கடந்தகால நிகழ்வுகளைக் கூறினார். 275 00:17:04,525 --> 00:17:07,319 ஆனால் அவர்… அவர் அமைதியாக மருந்து எடுத்துக்கொண்டார். 276 00:17:08,819 --> 00:17:09,988 எனவே… 277 00:17:10,071 --> 00:17:12,074 நல்லது. கடந்தகால நிகழ்வுகள். 278 00:17:14,701 --> 00:17:15,702 சரி, அது… 279 00:17:17,996 --> 00:17:19,498 நான்… வருகிறேன். 280 00:17:19,580 --> 00:17:22,501 ஆம். முடிந்தளவு சீக்கிரம் வா. நம்மிடம் ஆட்கள் குறைவாக உள்ளனர். 281 00:17:38,100 --> 00:17:39,226 மன்னிக்கவும், ஆஷ். 282 00:17:40,060 --> 00:17:41,728 சரி, செல்லமே. 283 00:17:44,982 --> 00:17:50,529 நீங்கள் முன்பு பில்லியைச் சந்திக்கச் சிறைக்குச் சென்றதாகச் சொன்னீர்கள். அது எப்போது? 284 00:17:51,154 --> 00:17:53,907 - சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு. - சரி. 285 00:17:54,491 --> 00:17:56,076 அது ஒரு ஏமாற்று வேலை. 286 00:17:56,159 --> 00:17:57,786 ஏமாற்று வேலையா? ஏன் அப்படிக் கூறுகிறீர்கள்? 287 00:17:57,870 --> 00:17:59,329 அது ஒரு போலியான சந்திப்பு. 288 00:18:01,540 --> 00:18:02,541 அப்படியா? 289 00:18:03,500 --> 00:18:06,253 - ஆம். - "போலி" என்றால் எப்படி? 290 00:18:06,336 --> 00:18:11,008 கடைசி நிமிடம் வரை யாரும் எதுவும் கூறவில்லை. 291 00:18:11,091 --> 00:18:13,260 அப்படியா? பிறகு என்ன நடந்தது? 292 00:18:14,428 --> 00:18:17,890 நான் அவனைச் சந்திப்பது எனக்கு நல்லது என்றனர். 293 00:18:18,473 --> 00:18:20,642 அது எனக்கு கொஞ்சம் அமைதியைத் தரும் என்று கூறினர். 294 00:18:21,935 --> 00:18:23,145 ஆனால் நான் அங்கே சென்றபோது, 295 00:18:23,937 --> 00:18:26,398 நான் அவனுடன் அமர்ந்து பேசி, அவன் 296 00:18:26,899 --> 00:18:29,943 வருத்தம் தெரிவித்தால்… 297 00:18:30,027 --> 00:18:32,821 அவர்கள் என்னால் அவனை சீக்கிரம் விடுவிப்பார்கள் என்று தெரிந்துகொண்டேன். 298 00:18:33,906 --> 00:18:36,575 என்னால் அவளுக்கு அதைச் செய்ய முடியாது. 299 00:18:36,658 --> 00:18:38,285 ஆஷ்லி, யார் அப்படிக் கூறியது? 300 00:18:50,088 --> 00:18:52,716 அது போலியான சந்திப்பு என்று யார் கூறியது? 301 00:19:03,769 --> 00:19:05,312 ஆஷ்லி, யார் அது? 302 00:19:06,980 --> 00:19:08,899 அந்த நல்ல மனிதர். 303 00:19:19,868 --> 00:19:22,329 என்ன நிலைமை, ஷான்? அந்த டெட்டனேட்டர்களில் எதுவும் முன்னேற்றம் உள்ளதா? 304 00:19:22,412 --> 00:19:25,499 இன்னும் இல்லை, ஆனால் வேலை தொடர்ந்து நடக்கிறது. 305 00:19:36,301 --> 00:19:38,011 இன்றிரவு மெனு என்ன, நைஜ்? 306 00:19:38,762 --> 00:19:40,097 கொஞ்சம் மான் கறி கிடைக்குமென நம்புகிறோம். 307 00:19:48,939 --> 00:19:50,190 என்ன விஷயம், நண்பா? 308 00:19:52,192 --> 00:19:53,360 என்ன யோசிக்கிறாய்? 309 00:19:55,571 --> 00:19:56,613 ஒன்றுமில்லை. 310 00:19:57,698 --> 00:19:59,241 அவளைப் பற்றி மீண்டும் யோசிக்கிறாயா? 311 00:19:59,950 --> 00:20:00,951 இல்லை. 312 00:20:03,370 --> 00:20:04,371 இனிமையான விஷயம். 313 00:20:09,710 --> 00:20:12,588 ஒன்று சொல்கிறேன், நான்… நான் மீண்டும் அவளைக் கொல்வதற்காக… 314 00:20:14,173 --> 00:20:15,924 அவள் மீண்டும் வர வேண்டும் என விரும்புகிறேன். 315 00:20:17,217 --> 00:20:19,678 அவளும் அவளது போதைக்கார அம்மாவும். 316 00:20:23,182 --> 00:20:25,100 விளையாடினேன், பில்லி. 317 00:20:26,018 --> 00:20:27,269 விளையாடினேன். 318 00:20:27,352 --> 00:20:29,062 அவளை நான் எதுவும் செய்ய மாட்டேன். 319 00:20:30,314 --> 00:20:32,065 நான் அவளை எதுவும் செய்ய மாட்டேன், நைஜ். 320 00:20:33,066 --> 00:20:34,401 அதில் ஒரு விஷயம் தெரியும். 321 00:20:50,918 --> 00:20:54,171 பாஸ், சப்ஜெக்ட்டுகள் தெட்ஃபோர்ட் காட்டில் பார்க் செய்துள்ளனர். 322 00:20:54,254 --> 00:20:56,256 சரி. நன்றி, கிம். முகாமிட்டு, கண்காணியுங்கள். 323 00:20:56,840 --> 00:20:57,841 சரி. 324 00:20:57,925 --> 00:21:00,844 ஷான், சப்ஜெக்ட்டுகளின் இடத்திற்கு வடக்கே முகாமிட்டுள்ளோம். 325 00:21:00,928 --> 00:21:02,221 இருப்பிடத்தை உங்களுக்கு அனுப்புகிறேன். 326 00:21:03,430 --> 00:21:05,140 வந்துவிட்டது. நான் வருகிறேன். 327 00:21:14,191 --> 00:21:16,276 ஆம், அங்கே கொஞ்சம் பகைமை இருப்பது போலத் தெரிகிறது. 328 00:21:17,277 --> 00:21:18,529 ஆம். 329 00:21:18,612 --> 00:21:20,364 ஆனாலும் நான் ஜெயிப்பேன் எனத் தெரியும். 330 00:21:21,073 --> 00:21:22,407 சாலையில் கொஞ்சம் கோபம். 331 00:21:22,491 --> 00:21:24,201 நான் அதை அப்படிக் கூற மாட்டேன். 332 00:21:25,994 --> 00:21:27,037 என் படுக்கையைப் போடு. 333 00:21:30,791 --> 00:21:32,251 எனக்கு மிகவும் பசிக்கிறது. 334 00:21:38,590 --> 00:21:41,593 நான் பின்னர் என்று கூறியதாக நினைத்தேன்? இப்போதே செய், பிறகு செய்யப் போவதில்லை. 335 00:21:44,054 --> 00:21:46,473 சரி, நமது ஆளைப் பார்த்துவிட்டேன். 336 00:21:54,064 --> 00:21:56,233 - ஜேபி? - நான் உண்மையாக… 337 00:21:56,316 --> 00:21:57,568 ஜேபி? 338 00:21:57,651 --> 00:22:01,780 நான் பூச்சிகளுடன் நடுக்காட்டில் நின்றுகொண்டிருக்கிறேன். 339 00:22:01,864 --> 00:22:02,990 ஆம் ஆனால், எங்கே… 340 00:22:03,073 --> 00:22:04,449 - என்ன? - எங்கே… 341 00:22:04,533 --> 00:22:06,368 என்ன? என்னால்… ஜூன்? 342 00:22:06,451 --> 00:22:09,329 கேள், ஜேபி, அது மீண்டும் நடக்கிறது. 343 00:22:09,413 --> 00:22:11,456 தெரியும்… அவர் பொய் சொல்கிறார். 344 00:22:11,540 --> 00:22:15,043 என்ன நடக்கிறது என்று உறுதியாகத் தெரியவில்லை, ஆனால்… 345 00:22:15,127 --> 00:22:17,087 நிஜமாக எனக்கு… ஒவ்வொரு ஐந்தாவது வார்த்தையும்தான் கேட்கிறது. 346 00:22:17,171 --> 00:22:18,338 - அடச்சே. - ஜூன். 347 00:22:19,965 --> 00:22:21,842 - ஜூன். - இது… 348 00:22:21,925 --> 00:22:23,719 இது வேலை செய்யவில்லை. நான் உன்னைப் பார்க்க வேண்டும். 349 00:22:24,428 --> 00:22:25,429 நிஜமாக இல்லை. 350 00:22:25,512 --> 00:22:27,598 நீ இங்கே வர முடியுமா? எங்களுக்கே ஆட்கள் போதவில்லை. 351 00:22:27,681 --> 00:22:29,725 என் இருப்பிடத்தை அனுப்புகிறேன். இரு. 352 00:22:33,312 --> 00:22:35,355 - சரி, கிடைத்தது. - சரி, அது என்னவாக இருந்தாலும், 353 00:22:35,439 --> 00:22:37,774 - அதை நாம் சரிசெய்வோம், சரியா? - சரி. 354 00:22:37,858 --> 00:22:38,942 - சரி. - பார்க்கலாம். 355 00:22:39,026 --> 00:22:40,027 சரி. பை. 356 00:22:43,071 --> 00:22:46,617 ஆம். அது ஒருவித ராணுவ முகாம் போல உள்ளது. 357 00:22:46,700 --> 00:22:48,076 அது கைவிடப்பட்டது போலுள்ளது. 358 00:22:49,912 --> 00:22:51,330 உங்களிடம் என்ன விஷயம் உள்ளது? 359 00:22:51,413 --> 00:22:53,248 ஓ, அது… மேலிடத்திற்கு விளக்க வேண்டும். 360 00:22:53,332 --> 00:22:55,834 - கடவுள் எனக்கு உதவட்டும். - நான் சொல்வது கேட்கிறதா? பாஸ்? 361 00:22:56,335 --> 00:22:57,336 அடச்சே. 362 00:22:57,419 --> 00:22:58,670 - நெட்வொர்க் இல்லையா? - ஆம். 363 00:22:58,754 --> 00:23:01,048 ஷான்! ஏன் இவ்வளவு நேரம்? 364 00:23:01,131 --> 00:23:02,424 ஆம், உங்கள் உதவிக்கு நன்றி, கிம். 365 00:23:02,508 --> 00:23:04,009 இங்கே என்ன நடக்கிறது? காரில் பழைய பொருள் விற்பனையா? 366 00:23:04,092 --> 00:23:05,969 பில்லியின் ஃபோனில் ஆடியோ கேட்கவில்லை. 367 00:23:06,053 --> 00:23:07,679 - என்ன சொல்கிறாய்? - அது எப்படிச் சாத்தியம்? 368 00:23:07,763 --> 00:23:09,306 சிக்னல் இல்லை. அவன் டெட் ஸோனில் இருக்கிறான். 369 00:23:09,389 --> 00:23:11,975 - அடச்சே. - எனவே நாம் புதிதாக யோசிக்க வேண்டும். 370 00:23:13,352 --> 00:23:15,437 இந்தாருங்கள். எப்படி உள்ளது? 371 00:23:18,732 --> 00:23:20,442 - பயன்படுத்திப் பாருங்கள். - பழைய தொழில்நுட்பம். 372 00:23:21,735 --> 00:23:23,487 டெஸ்டிங், டெஸ்டிங். 373 00:23:23,570 --> 00:23:24,571 ஒன்று, இரண்டு, மூன்று. 374 00:23:25,072 --> 00:23:26,114 அமைதி. 375 00:23:26,198 --> 00:23:28,116 அது எஸ்ஸெக்ஸில் இருக்கும் புதர்தான், பெர்லின் சுவர் இல்லை. 376 00:23:28,742 --> 00:23:31,119 அதை நீட்டி, கிளிக் செய். கொஞ்ச நேரத்தில் பழகிவிடும். 377 00:23:31,203 --> 00:23:32,746 வா, அருகே போவோம். 378 00:23:32,829 --> 00:23:35,457 இந்தா. குட்பை, ஷான். குட்பை. 379 00:23:37,793 --> 00:23:38,961 உன் கோட் எங்கே? 380 00:23:39,628 --> 00:23:43,006 ஓ, அதை எடுத்து வரவில்லை. உங்களுடையது எங்கே? 381 00:23:45,092 --> 00:23:46,093 உங்கள் கோட் எங்கே? 382 00:23:47,010 --> 00:23:48,136 எனக்குக் குளிராக இல்லை. 383 00:23:49,471 --> 00:23:50,931 எனில் ஏன் என்னிடம் கேட்டீர்கள்? 384 00:23:51,640 --> 00:23:55,310 அது… நீ… நீ வா. 385 00:24:50,866 --> 00:24:52,659 - யார் நினைத்திருப்பார்கள் பாம்பி… - அருமை, நண்பா. 386 00:24:52,743 --> 00:24:53,744 - …மிகவும் சுவையாக இருக்கும் என்று. - அப்படியா? 387 00:24:53,827 --> 00:24:55,829 - மிகவும் அருமை. - அப்படி நம்புகிறேன். 388 00:24:55,913 --> 00:24:57,331 சீசனிங் செய்வது தெரியுமா? 389 00:24:58,040 --> 00:24:59,499 உனக்கு நன்றியுணர்வு தெரியுமா? 390 00:25:00,292 --> 00:25:01,293 - இல்லை, பரவாயில்லை. - இல்லையா? 391 00:25:01,376 --> 00:25:03,337 - சரி, சாப்பிடலாம். - இல்லை, பரவாயில்லை. 392 00:25:03,420 --> 00:25:05,589 - சரி, சாப்பிடு. - இன்னும் வேண்டுமா, கீரன்? 393 00:25:05,672 --> 00:25:07,007 அவனுக்கு வேண்டாம். அவன் போதுமானளவு சாப்பிட்டுவிட்டான். 394 00:25:10,511 --> 00:25:12,638 - அடச்சே. அது மோசம். - உனக்கு எதுவும் இல்லை. 395 00:25:12,721 --> 00:25:14,431 அது சரியில்லை. அது மோசம். 396 00:25:14,515 --> 00:25:17,184 ஓ, ஆம். இதை அங்கே கொடு. 397 00:25:17,768 --> 00:25:19,102 என்னுடையது வேண்டுமா? 398 00:25:19,186 --> 00:25:20,437 என்ன நடக்கிறது? 399 00:25:25,567 --> 00:25:27,653 உன் உணவை உன் காதலிக்காக வைத்திரு. 400 00:25:29,821 --> 00:25:31,323 இவனுக்கு காதலி இருக்கிறாள். 401 00:25:34,243 --> 00:25:35,327 இவன் கூறவில்லையா? 402 00:25:37,371 --> 00:25:38,997 - போய்த் தொலை. - உண்மைதான். 403 00:25:39,623 --> 00:25:41,208 வேண்டுமெனில் அவளுக்கு கால் செய்யுங்கள். 404 00:25:41,750 --> 00:25:43,210 - என்ன? - ஆம். 405 00:25:43,293 --> 00:25:44,962 அவளுடைய எண் உள்ளது. 406 00:25:45,045 --> 00:25:46,255 என்ன அது? 407 00:25:46,839 --> 00:25:48,257 என்ன அது? எனக்குத் தெரியவில்லை. 408 00:25:49,675 --> 00:25:51,426 ஓ, ஆம், 999. 409 00:25:55,973 --> 00:25:57,057 என்ன, நண்பா? 410 00:25:57,724 --> 00:25:58,725 உங்கள் நண்பன் இருக்கிறானே? 411 00:25:59,309 --> 00:26:00,894 அவன் போலீஸுக்கு வேலை செய்கிறான். 412 00:26:03,564 --> 00:26:06,483 என்ன? உனக்கு பைத்தியம் பிடித்துள்ளது, நண்பா. 413 00:26:06,567 --> 00:26:07,860 அவன் ஒரு பைத்தியக்காரன். 414 00:26:07,943 --> 00:26:10,279 ஆம், நீ காட்டிக்கொடுப்பவன். 415 00:26:10,362 --> 00:26:11,363 - அப்படியா? - ஆம். 416 00:26:11,446 --> 00:26:13,198 நிஜமாகத்தான்! 417 00:26:13,282 --> 00:26:15,742 - உனக்கு பன்றியைப் போல வியர்க்கிறது. - அப்படியா? 418 00:26:15,826 --> 00:26:17,202 - நிறுத்துங்கள். ஹேய்! - விடு! 419 00:26:17,286 --> 00:26:18,412 - இங்கே வா! - அவனைப் பிடி! 420 00:26:18,495 --> 00:26:19,538 - உட்காரு! - உட்காரு. 421 00:26:19,621 --> 00:26:21,832 நீ அங்கேயே இரு! அசையாதே! 422 00:26:22,416 --> 00:26:24,501 அவளது பெயர் ஜூன் லென்கர். 423 00:26:25,794 --> 00:26:26,795 அடச்சே. 424 00:26:26,879 --> 00:26:30,048 - யார்? - அவளது பெயர் ஜூன் லென்கர்! 425 00:26:30,132 --> 00:26:32,384 - என்ன இது? - டால்ஸ்டன் சிஐடி. 426 00:26:32,467 --> 00:26:33,760 - பாஸுக்கு கால் செய். - அடச்சே. 427 00:26:33,844 --> 00:26:36,430 - அவருக்கு கால் செய். - அடச்சே, எனக்கு சிக்னல் கிடைக்கவில்லை. 428 00:26:37,014 --> 00:26:38,015 ஷான்? 429 00:26:38,098 --> 00:26:39,808 ஷான், இங்கே ஆபத்தான நிலை உருவாகிவிட்டது. 430 00:26:39,892 --> 00:26:41,602 இதோ இருக்கிறாள், பாருங்கள். 431 00:26:41,685 --> 00:26:43,312 - என்ன இது? - அவளுடைய படம் உள்ளது. பாருங்கள். 432 00:26:43,395 --> 00:26:44,813 பாருங்கள். தெரிகிறதா? 433 00:26:45,856 --> 00:26:47,900 - அடச்சே! - வாயை மூடு! 434 00:26:58,535 --> 00:26:59,661 யார் அது? 435 00:27:06,043 --> 00:27:07,669 இவளை இதற்கு முன் பார்த்ததே இல்லை. 436 00:27:07,753 --> 00:27:09,087 - இல்லையா? - இல்லை. 437 00:27:09,171 --> 00:27:10,506 அடக் கடவுளே. 438 00:27:10,589 --> 00:27:11,757 நான் இவளைப் பார்த்தேன். 439 00:27:12,925 --> 00:27:14,259 அது கேட்டதா? 440 00:27:14,343 --> 00:27:15,594 - என்ன? - அது சிக்னல். 441 00:27:15,677 --> 00:27:18,847 மூன்று இருமல்கள். நாம் உள்ளே போக வேண்டும். 442 00:27:18,931 --> 00:27:20,682 - போய் என்ன செய்வது? - அவனை வெளியே கொண்டு வர வேண்டும். 443 00:27:20,766 --> 00:27:22,059 - சத்தியமாக இவளைப் பார்த்தேன். - எங்கே பார்த்தாய்? 444 00:27:22,142 --> 00:27:24,353 இவன் ஓடிச் சென்றபோது, காணாமல் போனான், நினைவுள்ளதா? 445 00:27:25,187 --> 00:27:26,438 சொல்வதைக் கேளுங்கள். 446 00:27:26,522 --> 00:27:28,190 அவனை மரத்தில் தொங்கவிட்டுவிடுவார்கள். 447 00:27:28,982 --> 00:27:30,817 ஷான், எங்களுக்கு உடனடியாக ஆயுதமேந்திய போலீஸ் உதவி தேவை, 448 00:27:30,901 --> 00:27:32,569 இப்போதே தேவை! 449 00:27:32,653 --> 00:27:34,655 சரி. ஆயுதமேந்திய போலீஸ் உதவி கோரப்பட்டது. 450 00:27:35,364 --> 00:27:36,949 - எவ்வளவு நேரம் ஆகும்? - முப்பது நிமிடங்கள் என்கின்றனர். 451 00:27:37,032 --> 00:27:38,617 - முப்பதா? - ஓ, அடச்சே! 452 00:27:38,700 --> 00:27:41,620 நாங்கள் தேடிச் சென்றோம், அப்போது நான் ஒரு ஃபிளாட்டுக்குள் சென்றேன். 453 00:27:41,703 --> 00:27:43,121 - எந்த ஃபிளாட்? - அது… 454 00:27:45,499 --> 00:27:46,500 டெலிவரியுடன் சென்றேன். 455 00:27:46,583 --> 00:27:48,418 பில்லி ஒளிந்துகொண்ட ஃபிளாட். 456 00:27:50,170 --> 00:27:52,005 இந்த… இந்த… 457 00:27:52,089 --> 00:27:53,841 இந்த நாய்! சொல்வதைக் கேளுங்கள், சரியா? 458 00:27:53,924 --> 00:27:56,301 இவன் ஒளிந்துகொண்டிருந்த அதே ஃபிளாட்டுக்குள் சென்றாள். 459 00:27:56,385 --> 00:27:59,513 - நடைபாதையில் இவளைப் பார்த்தேன்! - இது பொய்! 460 00:27:59,596 --> 00:28:01,265 - வாயை மூடு! - அவன் உளறுகிறான். 461 00:28:01,348 --> 00:28:03,725 மன்னிக்கவும், இது யாருக்காவது புரிகிறதா, ஏனெனில் நான் குழப்பத்தில் உள்ளேன்? 462 00:28:03,809 --> 00:28:06,645 அவள், "ஓ, நான் இங்கே வசிக்கிறேன். நீ இங்கே என்ன செய்கிறாய்? 463 00:28:06,728 --> 00:28:08,397 எந்த ஃபிளாட்டுக்குச் செல்ல வேண்டும்?" என்றாள். 464 00:28:08,897 --> 00:28:11,525 - அவள் ஒரு போலீஸ்! - அவன் பொய் சொல்கிறான். 465 00:28:11,608 --> 00:28:12,943 இது அதே பெண்தான்! 466 00:28:14,111 --> 00:28:15,779 உன் தொண்டையில் தவளை உள்ளதா? 467 00:28:15,863 --> 00:28:16,989 அவன் மீண்டும் சிக்னல் செய்கிறான். 468 00:28:17,072 --> 00:28:19,950 - ஜேபி, கேள், அங்கே ஐந்து பேர் உள்ளனர். - பார்த்தீர்களா? 469 00:28:20,033 --> 00:28:21,702 அவர்களிடம் கிராஸ்போ உள்ளது. 470 00:28:21,785 --> 00:28:23,996 இது எதையும் நீ முன்னரே கூறாதது வேடிக்கையான விஷயம், கீரன். 471 00:28:25,664 --> 00:28:26,748 அவள் பக்கத்துவீட்டுக்காரி என நினைத்தேன். 472 00:28:27,624 --> 00:28:28,625 ஆம். அவள்… 473 00:28:29,126 --> 00:28:31,920 நேற்றிரவுதான் அவளது இந்தப் படத்தைப் பார்த்தேன். 474 00:28:32,004 --> 00:28:33,964 - நான் பார்த்தேன். - சரி. சரி. 475 00:28:34,047 --> 00:28:35,924 ஏனெனில் அது எதுவுமே அர்த்தமுள்ளதாக இல்லை, சரியா? 476 00:28:37,176 --> 00:28:38,260 அவனிடம் அந்தக் கத்தியைப் பற்றிக் கேளுங்கள். 477 00:28:40,596 --> 00:28:42,973 - எந்தக் கத்தி? - சஃபோல்க் ஸ்குவேர் கத்தி… 478 00:28:43,056 --> 00:28:44,349 அதை லாக்கரிலிருந்து அவன் திருடிவிட்டான்! 479 00:28:45,142 --> 00:28:46,727 போலீஸிடம் அதைக் கொடுப்பதற்காக! 480 00:28:46,810 --> 00:28:48,937 போலீஸா… பில்லி? அவன் என்ன பேசுகிறான்? 481 00:28:52,065 --> 00:28:54,234 அதைத்தான் கூறுகிறேன், காஸ். அவன் காட்டிக்கொடுப்பவன்! 482 00:28:54,318 --> 00:28:56,486 - உனக்கு என்ன பிரச்சினை? - நிஜம்தான். 483 00:28:57,529 --> 00:28:59,072 அவன் காட்டிக் கொடுப்பவன்! 484 00:28:59,156 --> 00:29:00,657 நான் காட்டிக் கொடுப்பவன் எனில், அவர்கள் எங்கே? 485 00:29:01,491 --> 00:29:02,534 போலீஸ் எங்கே? 486 00:29:04,828 --> 00:29:07,998 ஏனெனில் நான் காட்டிக் கொடுப்பவன் எனில், உங்களை கைது செய்திருப்பார்கள். 487 00:29:09,458 --> 00:29:10,542 குறிப்பாக உன்னை. 488 00:29:14,046 --> 00:29:17,132 அதாவது, நான் உன்னைப் போல இல்லை. 489 00:29:18,175 --> 00:29:19,218 நான் சிறிய குற்றவாளி இல்லை. 490 00:29:21,094 --> 00:29:22,095 நான் கொலைகாரன். 491 00:29:22,179 --> 00:29:23,180 நான் தப்பியோடியவன். 492 00:29:24,097 --> 00:29:25,974 நான் பில்லி தி கிட். 493 00:29:28,477 --> 00:29:29,770 நீங்கள் என்ன செய்துள்ளீர்கள்? 494 00:29:32,314 --> 00:29:33,857 நீங்கள் என்ன செய்துள்ளீர்கள்? 495 00:29:33,941 --> 00:29:35,651 முகத்தில் பெயின்ட் பூசினீர்களா? 496 00:29:35,734 --> 00:29:37,236 உங்கள் நிலையைப் பாருங்கள். 497 00:29:38,820 --> 00:29:40,906 இங்கே… போர் நடப்பதாக நினைத்தேன்! 498 00:29:40,989 --> 00:29:42,616 நாம்… வீரர்கள் என நினைத்தேன். 499 00:29:42,699 --> 00:29:45,786 நாம் குழந்தை போல புலம்புவதை நிறுத்திவிட்டு, ஏதாவது செய்யப் போவது எப்போது? 500 00:29:45,869 --> 00:29:46,870 சண்டையிடுவது! 501 00:29:47,538 --> 00:29:48,539 ஆனால் நான் அவளைப் பார்த்தேன். 502 00:29:48,622 --> 00:29:49,831 வாயை மூடு! 503 00:29:50,582 --> 00:29:51,583 குனி. கீழே குனி. 504 00:29:58,757 --> 00:29:59,925 என்ன நடக்கிறது? 505 00:30:00,008 --> 00:30:02,594 இது. இதற்காகத்தான் இங்கே வந்தோம். 506 00:30:06,849 --> 00:30:07,850 சரிதான், நண்பர்களே. 507 00:30:07,933 --> 00:30:10,060 போலீஸ் என்னை தீவிரமாகத் தேடுகின்றனர், இல்லையா? 508 00:30:10,143 --> 00:30:12,521 அவர்கள் ரத்தத்தை மோப்பம் பிடித்துவிட்டனர். நாம்… என்ன செய்வது? 509 00:30:12,604 --> 00:30:13,689 முதலில் நாம் தாக்க வேண்டும். 510 00:30:13,772 --> 00:30:14,773 - ஆம். - ஆம். 511 00:30:14,857 --> 00:30:17,109 அவர்கள் தயாராவதற்குள் தாக்க வேண்டும். 512 00:30:17,192 --> 00:30:19,695 மார்கோ, பார்ட்டிக்கு வரவேற்கிறோம், நண்பா! 513 00:30:19,778 --> 00:30:21,613 - சரி. உன்னையும்தான். - சந்தித்ததில் மகிழ்ச்சி. 514 00:30:21,697 --> 00:30:23,031 சரி, வா. 515 00:30:23,115 --> 00:30:24,575 உனக்காக அனைத்தையும் ஏற்பாடு செய்துள்ளேன்… 516 00:30:24,658 --> 00:30:25,659 - நல்லதாக இருக்கும். - அடச்சே, 517 00:30:25,742 --> 00:30:27,703 அது மார்கோ, நம் சஃபோல்க் ஸ்குவேர் கொலைகாரன். 518 00:30:27,786 --> 00:30:30,247 - ஷான், எவ்வளவு நேரம் ஆகும்? - இன்னும் 20 நிமிடங்கள். 519 00:30:30,330 --> 00:30:32,124 - நீ நலமா, மார்கோ? - ஆம். 520 00:30:32,207 --> 00:30:34,334 அனைத்தையும் கொண்டு வந்தாயா? எல்லாம் உள்ளே இருக்கிறதா? 521 00:30:36,712 --> 00:30:38,714 சரி, இதை யார் வெடிக்க வைக்க விரும்புகிறீர்கள்? 522 00:30:38,797 --> 00:30:41,550 உனக்குப் பசிக்கிறதா, நண்பா? ஏனெனில்… எங்களிடம் கொஞ்சம் மான் கறி மீதமுள்ளது. 523 00:30:41,633 --> 00:30:42,759 - பிறகு சாப்பிடுகிறேன். - சரி. 524 00:30:42,843 --> 00:30:44,136 அங்கே என்ன உள்ளது? 525 00:30:44,219 --> 00:30:45,387 வெடிபொருட்கள். 526 00:30:57,482 --> 00:30:58,483 அருமை. 527 00:31:04,364 --> 00:31:06,450 - கிம். - அது ஏழாவது சப்ஜெக்ட். 528 00:31:06,533 --> 00:31:09,077 மார்கோ, சஃபோல்க் ஸ்குவேர் கொலைகாரன், அவன் இங்கே இருக்கிறான். 529 00:31:09,161 --> 00:31:11,288 அவனது வேனின் பின்னால் வெடிகுண்டு உள்ளது. 530 00:31:12,206 --> 00:31:14,416 அவனிடம் இருப்பதாகக் கூறுகிறான். அவர்கள்… 531 00:31:14,499 --> 00:31:16,627 தெரியவில்லை, காட்டில் வெடிக்க வைக்கப் போகிறார்கள். 532 00:31:16,710 --> 00:31:18,170 - ஆயுதமேந்திய போலீஸ் எங்கே? - பல மைல்கள் தள்ளி உள்ளனர். 533 00:31:18,253 --> 00:31:20,172 பயனற்றவர்கள். 534 00:31:20,255 --> 00:31:21,298 அசெட் எங்கே? 535 00:31:21,381 --> 00:31:23,300 அவர்களுடன் இருக்கிறான். அவன்… 536 00:31:23,383 --> 00:31:24,676 என்ன? 537 00:31:24,760 --> 00:31:26,637 நலமாக இருக்கிறான், அப்படி நினைக்கிறேன். 538 00:31:26,720 --> 00:31:27,763 நாம் பதிவுசெய்யப்படுகிறோமா? 539 00:31:27,846 --> 00:31:29,890 இல்லை. நான் பர்னர் ஃபோனில் பேசுகிறேன். 540 00:31:31,058 --> 00:31:32,643 - நாம் என்ன செய்வது? - எதுவுமில்லை. 541 00:31:33,977 --> 00:31:35,354 எதுவுமில்லையா? இல்லை, எனக்கு… 542 00:31:35,437 --> 00:31:37,564 காம்ஸ் இயக்கத்தில் இருக்கட்டும். நீ குறுக்கிடாமல் இரு. 543 00:31:38,148 --> 00:31:39,608 அவை… கொஞ்சமாக. நீ வெளிச்சத்தில்… 544 00:31:39,691 --> 00:31:40,734 பாஸ்? 545 00:31:43,695 --> 00:31:45,572 நான் செய்கிறேன். இதோ, நான் செய்கிறேன். 546 00:31:46,073 --> 00:31:47,658 ஆம், அப்போதுதான் எப்படிச் செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியும். 547 00:31:47,741 --> 00:31:48,951 - அப்படியா? - ஆம், நாம் நிஜமாகச் செய்யும்போது. 548 00:31:49,785 --> 00:31:51,620 - அப்படியா? - நீங்கள் என்ன விரும்பினாலும், நான் இருக்கிறேன். 549 00:31:52,120 --> 00:31:53,914 - காஸ். - என்ன? பரவாயில்லை. 550 00:31:53,997 --> 00:31:56,834 சரி, பில்லி தி கிட். சரி. நீ தயார், நண்பா. வா. 551 00:31:56,917 --> 00:31:58,585 சரி, உன் துணிச்சலைக் காட்டு. 552 00:31:59,753 --> 00:32:00,921 பையை எடுத்துக்கொள். 553 00:32:02,256 --> 00:32:03,298 பொறுமை. 554 00:32:03,799 --> 00:32:05,133 அப்படித்தான். 555 00:32:05,217 --> 00:32:08,178 - சரி, நல்ல பையன். தயாரா? - ஆம், தயார். 556 00:32:08,262 --> 00:32:10,138 நாம் கைது செய்கிறோமா இல்லையா? 557 00:32:10,222 --> 00:32:11,723 நாம் பார்த்துக்கொள்வோம். 558 00:32:12,307 --> 00:32:13,308 என்ன செய்கிறீர்கள்? 559 00:32:13,392 --> 00:32:16,061 இங்கேயே இரு, கண்களை திறந்துகொள், வாயை மூடிக்கொள். 560 00:32:16,562 --> 00:32:19,189 சரி. அது… புத்திசாலித்தனமான முடிவு. 561 00:32:22,067 --> 00:32:23,569 சரி. வா. 562 00:32:38,876 --> 00:32:40,919 சரி… பின்னால் செல்வோம். 563 00:32:59,146 --> 00:33:00,397 அது ஒரு வெடிகுண்டு. 564 00:33:00,480 --> 00:33:01,982 அதில் இழப்பு எதுவும் இல்லை. 565 00:33:03,066 --> 00:33:05,527 என்ன… அவன் நமது அசெட். அவன் தன்னையே வெடிக்க வைத்தால் என்ன செய்வது? 566 00:33:08,030 --> 00:33:10,115 டோனுக்குப் பிறகு உங்கள் மெசேஜைக் கூறுங்கள். 567 00:33:10,199 --> 00:33:12,451 உங்கள் மெசேஜை ரெக்கார்டு செய்ய, எந்த நேரத்திலும் ஹாஷை அழுத்துங்கள். 568 00:33:12,534 --> 00:33:13,577 ஜேபி பகிர்ந்த பின் 569 00:33:14,244 --> 00:33:16,413 ஹாய், நான்தான். எங்கே இருக்கிறாய்? 570 00:33:16,496 --> 00:33:19,082 நான் நீ அனுப்பிய இடத்தில் இருக்கிறேன். 571 00:33:20,417 --> 00:33:21,543 அதை கீழே வை. 572 00:33:24,129 --> 00:33:27,466 பொறுமை, கண்ணாடியை வைப்பது போல வை. 573 00:33:31,136 --> 00:33:32,930 அவர்கள் பேசுவது கேட்கவில்லை. 574 00:33:34,598 --> 00:33:35,599 இல்லை. 575 00:33:36,308 --> 00:33:38,560 இல்லை. இப்படி நடக்கக் கூடாது. 576 00:33:39,228 --> 00:33:40,479 இல்லை. 577 00:33:40,562 --> 00:33:42,481 அடச்சே… ஷான், நம் காம்ஸ் இயங்கவில்லை. 578 00:33:46,735 --> 00:33:48,487 ஜேபி, ஃபோனை எடு. 579 00:33:53,367 --> 00:33:54,493 எடு. 580 00:33:59,540 --> 00:34:00,541 ஜாக்கிரதை. 581 00:34:02,835 --> 00:34:04,086 நான் போகிறேன். 582 00:34:04,169 --> 00:34:05,712 கடவுளே. என்ன செய்கிறாய்? 583 00:34:05,796 --> 00:34:06,839 அவன் நமது அசெட். 584 00:34:06,922 --> 00:34:09,174 ஹேய், ஜேபி. அடச்சே. 585 00:34:20,601 --> 00:34:21,978 வயரை இணை. 586 00:34:23,522 --> 00:34:24,815 இதுபோல. 587 00:34:31,405 --> 00:34:32,406 எங்கே இருக்கிறாய்? 588 00:34:36,909 --> 00:34:38,286 அதுதான் எண். 589 00:34:38,370 --> 00:34:39,830 நீ இந்த இடத்தில் இருக்கக் கூடாது, சரியா? 590 00:34:39,913 --> 00:34:41,998 நான் கூறும்போது, அழைப்பைச் செய். 591 00:34:42,081 --> 00:34:43,166 வேறு எதுவுமில்லை. 592 00:35:04,438 --> 00:35:05,689 பில்லி? 593 00:35:07,399 --> 00:35:08,567 07700900224 - மொபைல் அழைக்கிறது… 594 00:35:08,650 --> 00:35:10,110 - நண்பர்களே! - பில்லி! 595 00:36:46,123 --> 00:36:48,125 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம்