1 00:00:07,007 --> 00:00:07,841 எரோலுக்கு எதிரான வழக்கை எப்போது மீண்டும் தொடங்குவர்? 2 00:00:07,841 --> 00:00:08,759 யார் அந்த எமர்ஜென்சி அழைப்பாளர்? அவர் இப்போது எங்கே? 3 00:00:08,759 --> 00:00:09,676 இந்த ரெக்கார்டிங் பற்றி எவ்வளவு காலமாக தெரியும்? 4 00:00:09,676 --> 00:00:10,594 போலீஸ் இப்போது பதிலளிக்க வேண்டிய கேள்விகள் 5 00:00:10,594 --> 00:00:11,595 அவரைத் தேடவாவது செய்தனரா? அவர் பாதுகாப்பாக உள்ளாரா? 6 00:00:11,595 --> 00:00:13,180 உங்களை நம்புவதை நிறுத்தியதே இல்லை எரோல் மேதிஸ் #எரோலுக்குநீதி 7 00:00:13,180 --> 00:00:14,097 அவரது பெயரை சொல்லுங்கள் 8 00:00:14,097 --> 00:00:15,140 இந்த ரெக்கார்டிங் பல விதங்களில் திகிலூட்டுகிறது 9 00:00:15,140 --> 00:00:16,225 துயரம் பயங்கர வழக்கில் பலியான இன்னொருவர் 10 00:00:16,225 --> 00:00:17,351 போலீஸ் ஒழியட்டும் #எரோலுக்குநீதி 11 00:00:23,440 --> 00:00:25,901 ஹாய், நான் சோன்யா. விஷயத்தைச் சொல்லுங்கள், திரும்ப அழைக்கிறேன். 12 00:00:26,485 --> 00:00:29,154 சோன்யா, மீண்டும் நான்தான். 13 00:00:30,364 --> 00:00:32,448 ஃபோனை எடு. 14 00:00:33,116 --> 00:00:34,368 கடவுளே. 15 00:00:41,166 --> 00:00:43,293 நானாக இருந்தால் அப்படிச் செய்ய மாட்டேன். 16 00:00:43,293 --> 00:00:46,129 இந்த லீக் பற்றி உன்னை விசாரிக்க எட்டாவது மாடியிலிருந்து அழைக்கின்றனர். 17 00:00:46,129 --> 00:00:48,507 என்ன? நான் அதை லீக் செய்யவில்லை. 18 00:00:48,507 --> 00:00:52,135 நான் ஏன் பலவீனமான நபரை வேண்டுமென்றே ஆபத்திற்குள்ளாக்குவேன்? 19 00:00:52,135 --> 00:00:54,054 - சரி. - அது உங்கள் விசாரணை. 20 00:00:54,054 --> 00:00:56,265 - உங்களைத்தான் விசாரிப்பார்கள். - ஆம். 21 00:00:56,265 --> 00:00:58,183 இது நம் கட்டுப்பாட்டைவிட்டுச் சென்றால், விசாரிப்பார்கள். 22 00:00:58,183 --> 00:01:00,143 - கடவுளே. - அது கட்டுப்பாட்டில் உள்ளது. 23 00:01:00,143 --> 00:01:02,271 - சரி. - அவர்கள் அதை மூடவில்லை என்றால். 24 00:01:02,271 --> 00:01:05,190 ட்விட்டர் அப்படி வேலை செய்வதில்லை, எனவே... 25 00:01:09,695 --> 00:01:11,321 நான் அவர்களிடம் பேச வேண்டும் என நினைக்கிறேன். 26 00:01:11,321 --> 00:01:13,615 அவர்களிடம் எனக்குத் தெரிந்த அனைத்தையும் கூற வேண்டும். 27 00:01:14,283 --> 00:01:16,451 - அது மோசமான யோசனை இல்லை. - சரி. 28 00:01:16,451 --> 00:01:19,204 ஆம். ஏனெனில் மக்களுக்கு ஆதாரத்திற்கான உரிமை உண்டு. 29 00:01:19,204 --> 00:01:20,831 அனைத்திற்கும். அது எங்கே சென்றாலும். 30 00:01:20,831 --> 00:01:23,584 அப்படியா? அந்த வாக்குமூலம்? 31 00:01:24,960 --> 00:01:26,795 "தொண்டை." "மார்பு." அது என்ன? 32 00:01:26,795 --> 00:01:30,007 நான் சந்தேகத்திற்குரியவரை வழிநடத்தியதாகக் கூறலாம், 33 00:01:30,549 --> 00:01:32,301 ஆனால் அவனுக்கு எதிரான ஆதாரம் மிகுதியாக இருந்தது. 34 00:01:33,093 --> 00:01:34,845 அவனது ஃபிளாட்டிற்கு அவனைக் கூட்டிச் சென்றேன். அவன் ஒப்புக்கொண்டான். 35 00:01:34,845 --> 00:01:36,263 அவர் வேறிடத்தில் இருந்தார். 36 00:01:37,389 --> 00:01:40,350 - சலூன் நபரா? உண்மையாகவா? - மொஸ்தஃபா டெமிர். 37 00:01:40,350 --> 00:01:42,477 ஆம், ஆனால் அவன் இஸ்தான்புல் போய்விட்டான். 38 00:01:42,477 --> 00:01:45,814 லண்டன். அவனைச் சந்தித்தேன். அவன் எரோலைத்தான் பார்த்ததாக நினைக்கிறேன். 39 00:01:45,814 --> 00:01:49,318 அவன் ஏன் எங்களிடம் வந்து பேசவில்லை? ஏன் கூறவில்லை? 40 00:01:49,318 --> 00:01:51,111 நிஜமாக அதைக் கேட்க வேண்டுமா? 41 00:01:51,820 --> 00:01:54,573 உங்கள் கையில் உள்ள பெரிய குச்சி தெரியவில்லையா? 42 00:01:55,073 --> 00:01:58,368 அவன் பயந்திருந்தான். உங்களைப் போன்றவர்களால் பயந்திருந்தான். 43 00:01:58,869 --> 00:02:01,330 அந்த அழைப்பாளரின் காதலன் அவனைப் பற்றி அவள் பேசியதை அவன் 44 00:02:01,330 --> 00:02:04,541 விரைவில் கண்டறிவான் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். 45 00:02:04,541 --> 00:02:07,794 அப்படித் தெரியும்போது, அவளை என்ன செய்வான் என்று யாருக்கும் தெரியாது. 46 00:02:07,794 --> 00:02:10,172 - தெரியும். - அவளை அதற்குள் கொல்லவில்லை என்றால். 47 00:02:10,172 --> 00:02:14,468 உங்களால் செய்ய முடிந்த ஒரு விஷயம்... 48 00:02:16,303 --> 00:02:19,306 "நான் தவறாக இருந்தால்? அது எரோலாக இல்லையென்றால்? 49 00:02:19,306 --> 00:02:23,977 அவனில்லை என்றால், வேறு யார்?” என்று யோசிப்பதுதான். 50 00:02:34,696 --> 00:02:38,158 என் செயல்களை நான் கேள்வி கேட்பதில்லை என்று நினைக்கிறாயா? 51 00:02:38,158 --> 00:02:39,910 கண்டிப்பாக கேள்வி கேட்பேன்! 52 00:02:40,661 --> 00:02:41,912 தினமும்! 53 00:02:42,746 --> 00:02:44,581 நான்தான் என் மோசமான எதிரி. 54 00:02:44,581 --> 00:02:46,708 அப்படியா? அதை ஏற்க மாட்டேன். 55 00:02:47,251 --> 00:02:48,293 இரு! 56 00:02:53,966 --> 00:02:55,175 சரி, ஏன் கூடாது? 57 00:02:55,676 --> 00:02:56,927 ஆதாரங்களில் உனக்கு உதவுகிறேன். 58 00:02:57,803 --> 00:02:58,971 நான் மறைக்க எதுவுமில்லை. 59 00:03:08,146 --> 00:03:09,356 அப்படித்தான் இருக்க வேண்டும். 60 00:04:13,712 --> 00:04:15,839 நச்சுவியல். நோயியல் அறிக்கை. 61 00:04:17,257 --> 00:04:18,759 அண்டைவீட்டார். குடியிருப்பவர்கள். 62 00:04:19,343 --> 00:04:21,762 டவர்ஸில் இருந்த மற்றவர்கள். முந்தைய கைதுகள். 63 00:04:21,762 --> 00:04:23,680 சிஸ்டத்தில் இருப்பவர்கள். இதோ. 64 00:04:24,640 --> 00:04:26,975 டிவி எதுவும் இருந்ததா? முந்தைய வன்முறை? 65 00:04:26,975 --> 00:04:29,645 ஆம், டவர்ஸில் ஓரிருவர் இருந்தனர். எல்லாம் அதில் உள்ளது. 66 00:04:29,645 --> 00:04:33,023 கண்டறிவது, விசாரணை, அகற்றுவது. சாட்சி அறிக்கைகள். 67 00:04:33,023 --> 00:04:36,944 வேறிடத்தில் இருந்துள்ளனர். பார். பொறுமையாகப் பார். 68 00:04:39,530 --> 00:04:41,323 கிளைவ் சில்காக்ஸைப் பற்றி என்ன? 69 00:04:41,323 --> 00:04:43,325 சில்காக்ஸ். அவனைப் பற்றி என்ன? 70 00:04:43,325 --> 00:04:46,036 அவன் வன்முறையில் ஈடுபட்டுள்ளான். அவன் ஏன் இதில் இல்லை. 71 00:04:46,662 --> 00:04:47,829 அவன் டவர்ஸில் இல்லை. 72 00:04:47,829 --> 00:04:49,498 ஆனால் அந்தப் பகுதியில் இருந்தான். 73 00:04:49,498 --> 00:04:50,666 லேக் தெரு. தெரியும். 74 00:04:50,666 --> 00:04:53,919 - அவனை விசாரித்தீர்களா? - இல்லை. இதைத்தான் செய்தோம். 75 00:04:53,919 --> 00:04:56,380 அந்தப் பகுதியில் இருக்கும் வன்முறையில் ஈடுபட்டுள்ள அனைவரது 76 00:04:56,380 --> 00:04:58,674 டிஎன்ஏவையும் கைரேகைகளையும் குற்றத்துடன் பரிசோதித்தோம். 77 00:04:58,674 --> 00:05:01,134 - பிறகு? - எதுவும் பொருந்தவில்லை. 78 00:05:01,134 --> 00:05:04,221 - சில்காக்ஸ் இல்லையா? - யாருமே இல்லை. 79 00:05:04,221 --> 00:05:07,182 சரி. இதை வேறுவிதமாக அணுகுவோம். 80 00:05:07,766 --> 00:05:09,726 - சம்பவ இடம்? - சம்பவ இடமா? 81 00:05:11,061 --> 00:05:14,022 ஆம். சம்பவ இடம். எதிலிருந்து தொடங்க வேண்டும்? 82 00:05:14,940 --> 00:05:17,276 சிஎஸ்ஐ, முதலில் கண்டறிந்தவை, 83 00:05:18,402 --> 00:05:19,570 சுருக்க அறிக்கைகள்? 84 00:05:21,280 --> 00:05:22,364 மீண்டும். 85 00:05:23,782 --> 00:05:24,783 பின்தொடர்வதற்கான அறிக்கைகள். 86 00:05:26,869 --> 00:05:29,162 - நீ விரும்பும் அளவுக்கு உள்ளது. - ஆனால் ஃபிளாட்டில் நிறைய டிஎன்ஏ கிடைத்ததா? 87 00:05:29,162 --> 00:05:32,040 கிச்சனில் எரோல் முடி வெட்டியுள்ளான், கையில் பணம் வாங்கியுள்ளான். 88 00:05:32,040 --> 00:05:34,168 அவனைப் பார்க்க அடிக்கடி ஆட்கள் வந்து போயுள்ளனர். 89 00:05:34,168 --> 00:05:36,336 ஆம். மேலும், நமக்கு நிறைய கைரேகைகள் கிடைத்தன. 90 00:05:36,336 --> 00:05:38,088 எரோலிடம் அவனது கிளையன்ட்களின் பட்டியல் உள்ளதா? 91 00:05:38,088 --> 00:05:39,590 ஆம். அவனது நினைவில். 92 00:05:39,590 --> 00:05:45,220 வாடிக்கை கிளையன்ட்கள். பெயர்கள், முதல் பெயர்கள், செல்லப் பெயர்கள், அனைத்தையும் விசாரித்தோம். 93 00:05:45,220 --> 00:05:46,388 ஆம், ஆனால்... இருங்கள். 94 00:05:46,388 --> 00:05:49,099 அந்த ஃபிளாட்டிற்கு அந்நியர்கள் வந்து போயுள்ளனர் மற்றும் அவர்கள் மீது 95 00:05:49,099 --> 00:05:52,060 முன்பு வழக்குள்ளது எனில், அவர்களது டிஎன்ஏ டேட்டாபேஸில் காட்டியிருக்குமே? 96 00:05:52,060 --> 00:05:54,438 ஆம், டிஎன்ஏ. 97 00:05:54,438 --> 00:05:57,024 ஃபிளாட்டில் இருந்த முன்பு வழக்கிலிருந்தவர்கள், அவர்களைத் தேடினோம். 98 00:05:57,024 --> 00:05:59,401 என்ன செய்வோம் என உனக்குத் தெரியுமே, கண்டறிவது, விசாரணை... 99 00:05:59,401 --> 00:06:02,237 அகற்றுவது. ஆம். அது எங்கே? அந்தப் பட்டியல் எங்கே? 100 00:06:02,237 --> 00:06:03,572 இங்குதான் உள்ளது. 101 00:06:05,157 --> 00:06:06,867 அந்த பட்டியல் இங்குதான் எங்கோ உள்ளது. 102 00:06:12,748 --> 00:06:14,833 இதோ. பார்த்துக்கொள். 103 00:06:24,885 --> 00:06:26,386 கிளாடியா. நான் இதைப் பேசியாக வேண்டும். 104 00:06:38,524 --> 00:06:40,484 இவை அனைத்தையும் நேற்றே பேசிவிட்டோம். 105 00:06:40,484 --> 00:06:45,155 முன்பு வன்முறையில் ஈடுபட்ட எவரையும், அகற்றிவிட்டோம். குற்றவாளியைப் பிடித்துவிட்டோம். 106 00:06:49,993 --> 00:06:52,162 பெயர் குற்றவாளி ரெக்கார்டுகள் செயல்கள் 107 00:06:52,162 --> 00:06:54,665 கிளாடியா மேஹியூ மொபைல் 108 00:06:59,378 --> 00:07:00,462 கதவைத் தட்டிவிட்டு, காத்திருக்கவும் 109 00:07:04,258 --> 00:07:06,176 உன் கட்டணத்தை இரட்டிப்பாக்கவா? 110 00:07:06,176 --> 00:07:07,469 சரி. 111 00:07:08,762 --> 00:07:10,681 - சரி, எங்கே இருக்கிறாய்? - என் இடத்தில். 112 00:07:11,181 --> 00:07:13,976 இல்லை, நீ அங்கேயே இரு. நான் வருகிறேன். 113 00:07:15,811 --> 00:07:17,020 அவன் வீட்டில் இருக்கிறான். 114 00:07:20,232 --> 00:07:21,233 சரி. 115 00:07:32,619 --> 00:07:34,246 அவள் மீது மோதினால் உனக்கு 50 பாயிண்டுகள். 116 00:07:35,873 --> 00:07:37,833 ஹலோ, கண்ணே. உனக்கு என்ன உதவி வேண்டும்? 117 00:07:37,833 --> 00:07:39,626 - எங்கே போகிறீர்கள்? - என்ன? 118 00:07:39,626 --> 00:07:40,878 மன்னிக்கவும், நேரமில்லை. 119 00:07:40,878 --> 00:07:43,380 சரி. எனில் நான் எட்டாவது மாடியில் பார்த்துக்கொள்கிறேன். 120 00:07:44,631 --> 00:07:46,550 கிம், அவளுக்கு லொக்கேஷனை அனுப்பு. உன்னை அங்கே சந்திக்கிறோம். 121 00:07:46,550 --> 00:07:47,843 சரி. 122 00:07:59,146 --> 00:08:02,983 இது தற்செயல்தான். அதாவது, இது சந்தேகமாக உள்ளது, நீ சொல்வதை ஏற்கிறேன். 123 00:08:02,983 --> 00:08:05,485 - டோனி உன்னிடம் அப்போது எதுவும் சொல்லவில்லையா? - ஒன்றுமே இல்லை. 124 00:08:05,485 --> 00:08:08,405 இல்லை, “இவன் இருந்த இடம் பாதுகாப்பாக இல்லை,” என்று? “நீ அந்தப் பக்கம் பார்க்க வேண்டும். 125 00:08:08,405 --> 00:08:10,532 - எனக்கு உதவுகிறாயா?” - இல்லை, நண்பா. வாக்குறுதி. 126 00:08:10,532 --> 00:08:12,159 உனக்கு அப்படிச் செய்ய மாட்டேன். 127 00:08:12,159 --> 00:08:15,120 - நான் உனக்குத் தெரியாமல் எதுவும் செய்ய மாட்டேன். - அவன் இறந்தவரது ஃபிளாட்டில் இருந்துள்ளான். 128 00:08:15,120 --> 00:08:17,706 ஆம், அவனது கைரேகைகள் இருந்துள்ளன. ஆம், அதற்கென்ன அர்த்தம்? 129 00:08:17,706 --> 00:08:20,501 அவன் அங்கே இருந்தான். அது எப்போது இருந்தான் என்று கூறவில்லை. 130 00:08:20,501 --> 00:08:23,170 சரி. ஆம். இதோ. 131 00:08:23,170 --> 00:08:25,756 அவனைச் சந்தித்தேன். 2011 செப்டம்பர் 21 அன்று, 14:30க்கு 132 00:08:25,756 --> 00:08:28,300 - அவனை விசாரித்தேன். - பிறகு? 133 00:08:28,300 --> 00:08:30,511 இறந்து போன அடெலைடின் ஃபிளாட்டில்... 134 00:08:30,511 --> 00:08:32,054 பல வாரங்களுக்கு முன் இருந்ததாகக் கூறினான். 135 00:08:32,054 --> 00:08:34,472 இதோ. அந்த ஆண்டின் ஜூன் மாதத்தில். முடி வெட்ட வந்துள்ளான். 136 00:08:34,472 --> 00:08:37,058 கொலை நடந்தபோது வேறு இடத்தில் இருந்தானா? ஆமாவா இல்லையா? 137 00:08:37,808 --> 00:08:38,809 ஆம். 138 00:08:38,809 --> 00:08:41,355 அப்போது தன் மனைவியுடன் அவன் வீட்டில் இருந்ததாகக் கூறினான். 139 00:08:41,355 --> 00:08:44,191 - அப்படியா? - அவளுடன் சண்டை போட்டுள்ளான். 140 00:08:44,191 --> 00:08:46,944 அவள் ஒருவரது காரில் மோதியிருக்கிறாள். இன்சூரர்கள் போலீஸிடம் கூறியுள்ளனர். 141 00:08:46,944 --> 00:08:48,362 சரி. நீ என்ன செய்தாய்? 142 00:08:48,362 --> 00:08:52,115 நான் பாதுகாப்பற்றது எனக் குறித்தேன். மீண்டும் விசாரிக்கச் சொன்னேன். 143 00:08:52,115 --> 00:08:56,453 அடுத்த நாள், டோனி அவனைப் பார்க்க சென்று, மீண்டும் அவனை விசாரித்தான்... 144 00:08:59,623 --> 00:09:02,584 ஆம். அவனை விசாரணையிலிருந்து அகற்றினோம். 145 00:09:03,502 --> 00:09:05,045 ஆனால் அவள் வீட்டில் இல்லை என்றாய். 146 00:09:05,045 --> 00:09:06,129 தெரியும். 147 00:09:10,717 --> 00:09:13,971 ஆனால் உனக்கு டோனியைத் தெரியும். அவன் ஒரு ராணுவ வீரன். 148 00:09:13,971 --> 00:09:15,722 அவன் பெருமைமிக்கவன். அவன்... 149 00:09:17,266 --> 00:09:18,475 அவன் நம்மை ஏமாற்ற மாட்டான். 150 00:09:27,442 --> 00:09:28,694 நான் பார்த்துக்கொள்கிறேன். 151 00:09:38,287 --> 00:09:39,288 என்ன? 152 00:09:40,914 --> 00:09:42,332 ஸ்டெஃபான் இருக்கிறானா? 153 00:09:42,332 --> 00:09:43,709 நீங்கள்? 154 00:09:44,418 --> 00:09:46,837 - டேனியல். - சரி. 155 00:09:46,837 --> 00:09:49,381 உங்களை பின்னால் இருக்கும் தோட்டத்தில் காத்திருக்கச் சொன்னார். 156 00:09:50,257 --> 00:09:51,550 உங்களுக்கு டீ எடுத்து வருகிறேன். 157 00:09:52,092 --> 00:09:53,719 - டீயா? - சீக்கிரம் வந்துவிடுவார். 158 00:09:55,304 --> 00:09:56,638 நன்றி. 159 00:10:50,484 --> 00:10:53,070 திருமதி ஆஷ்! 160 00:10:55,364 --> 00:10:56,782 நலமாக உள்ளீர்களா? அவன் உங்களைக் காயப்படுத்தினானா? 161 00:10:57,324 --> 00:11:00,327 நலமாக உள்ளேன். கொஞ்ச நேரத்தில் சரியாகிவிடுவேன். நான்... 162 00:11:08,252 --> 00:11:10,754 - டிசிஐ ஹெகர்ட்டி? - கட்ரினா, ஆம். எனக்கு பாராமெடிக் தேவை. 163 00:11:10,754 --> 00:11:14,550 அறுபத்து ஒன்று பெல்மோன்ட் டிரைவ், செல்ம்ஸ்ஃபோர்ட். வீட்டு வன்முறை. 164 00:11:14,550 --> 00:11:16,468 - சரி, புரிந்தது. - சரி, நன்றி. 165 00:11:17,427 --> 00:11:20,055 திருமதி ஆஷ், அவன் எங்கே? 166 00:11:21,431 --> 00:11:24,309 - உங்கள் கணவர் எங்கே? திருமதி ஆஷ். - தெரியவில்லை. 167 00:11:24,309 --> 00:11:26,812 அவர் உங்களை உட்கார வைக்கச் சொன்னார், மேலும்... 168 00:11:28,021 --> 00:11:31,316 முடிந்தவரை இங்கே இருக்க வைக்கச் சொன்னார். அதனால் நான் காத்திருந்தேன். 169 00:11:35,529 --> 00:11:36,613 ஸ்டெஃபான் ஆஷ்? 170 00:11:36,613 --> 00:11:39,575 - அவனைத் தெரியும். அவன் இன்ஃபார்மர். - உங்களுக்கா? 171 00:11:39,575 --> 00:11:41,618 ஆம், கடந்த நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளாக. 172 00:11:41,618 --> 00:11:44,788 ஆனால் அதற்கு முன் இல்லை. அப்போது அவன் டோனியுடன் இருந்தான். 173 00:11:44,788 --> 00:11:49,209 அவன் பார்களிலும் ஸ்னூக்கர் ஹால்களிலும் ஸ்லாட் மிஷின்கள் வைத்திருந்தான். 174 00:11:49,209 --> 00:11:51,461 அங்கே இருந்தபோது, அவன் கடன்கள் கொடுப்பான். 175 00:11:51,461 --> 00:11:53,839 கேள்விகள் இன்றி, ரொக்கமாகக் கொடுப்பான். 176 00:11:53,839 --> 00:11:55,924 அந்தப் பணத்தை சொத்தாக வாங்குவான், வாடகைக்கு விடுவதற்காக. 177 00:11:55,924 --> 00:11:58,886 விஷயம் என்னவெனில், அவனுக்கு ஆட்களைத் தெரியும். 178 00:11:58,886 --> 00:12:01,972 எனவே டோனிக்கு உடல்நிலை சரியில்லாதபோது அவனைப் பணியமர்த்தினேன். 179 00:12:02,681 --> 00:12:03,682 ப்ரொடொகீடோ. 180 00:12:03,682 --> 00:12:05,017 ”ப்ரொடொகீடோ?” 181 00:12:05,017 --> 00:12:08,103 ஆம், ஹேய்ஸ் லேன் அழைப்பாளர், அவன் பாதுகாக்கப்பட்டவன் என்றாள். 182 00:12:08,103 --> 00:12:09,479 - அவளிடம் பேசினாயா? - ஆம். 183 00:12:10,063 --> 00:12:11,899 அவள் முதலில் கூறியபோது, நான் யோசித்தேன், 184 00:12:11,899 --> 00:12:14,985 ”ஒருவேளை...” 185 00:12:15,903 --> 00:12:16,904 போலீஸ். 186 00:12:17,946 --> 00:12:20,365 ஆனால் அவன் இன்ஃபார்மர் எனில், அவனைத் தொட முடியாது என நினைப்பான். 187 00:12:20,365 --> 00:12:21,825 எனவே அது சரிதான். 188 00:12:21,825 --> 00:12:23,410 சரி, இந்த உடைமைகள், அதாவது... 189 00:12:24,244 --> 00:12:26,121 - எத்தனை உள்ளன? - நிறைய. 190 00:12:26,121 --> 00:12:27,497 - டவர்ஸில் எதுவும் இருந்ததா? - ஆம். 191 00:12:27,497 --> 00:12:28,957 அடெலைட் இறந்தபோது, 192 00:12:28,957 --> 00:12:30,667 ஃபிளாட்களில் யாருடைய பெயர்கள் வந்தன? 193 00:12:30,667 --> 00:12:32,127 - அவனுடையதா குடியிருப்பவர்களுடையதா? - குடியிருப்பவர்களுடையது. 194 00:12:32,127 --> 00:12:34,963 ஆஷ் அவன் விருப்பப்படி வந்து போயிருக்கலாம். நாம் தேவையின்றி அவனைப் பின்தொடர்ந்திருக்க மாட்டோம். 195 00:12:34,963 --> 00:12:37,049 ஆஷ் பற்றி வேறு யாருக்குத் தெரியும்? 196 00:12:37,049 --> 00:12:38,509 டோனிக்கு மட்டும்தான். 197 00:12:38,509 --> 00:12:40,135 அவருக்கு? 198 00:12:40,928 --> 00:12:42,971 கிம்மா? இல்லை. அவனை நான் மிகவும் நம்புவேன். 199 00:12:42,971 --> 00:12:45,849 - டோனியை நம்பினீர்கள். - ஹேய், பாஸ். என்ன திட்டம்? 200 00:12:45,849 --> 00:12:48,143 ஆஷ் அல்லது அவனது மனைவி அல்லது அவன் இணை இயக்குநராக இருக்கும் 201 00:12:48,143 --> 00:12:51,355 எந்தவொரு லிமிடெட் நிறுவனத்தின் பெயரிலும் இருக்கும், வாடகைக்கு விடப்பட்ட 202 00:12:51,355 --> 00:12:53,482 உடைமைகளின் முகவரிகள் வேண்டும். 203 00:12:53,482 --> 00:12:55,692 சரி, நான் டாஸ்க் ஃபோர்ஸை வர வைக்கிறேன். 204 00:12:55,692 --> 00:12:57,903 - நம்பக்கூடிய சிலர் மட்டும். - சரி. 205 00:12:58,820 --> 00:12:59,821 அடச்சே. 206 00:12:59,821 --> 00:13:01,281 - என்ன? - அந்த லீக். 207 00:13:02,449 --> 00:13:04,910 அது எல்லா இடங்களிலும் அதிகமாகப் பகிரப்படுகிறது. 208 00:13:06,828 --> 00:13:09,998 கோபமாக இருக்கும் மக்கள் அதைப் பற்றிப் பேச விரும்புகின்றனர். 209 00:13:09,998 --> 00:13:13,210 லைனில் போப்லாரிலிருந்து மார்வின் இருக்கிறார். சொல்லுங்கள், மார்வின். 210 00:13:13,210 --> 00:13:15,671 இல்லை. இனி போலீஸைப் பொறுத்துக்கொள்ள முடியாது. 211 00:13:15,671 --> 00:13:18,924 அவர்கள் சிறப்பாக மாறுவதாகச் சொல்கின்றனர், ஆனால் இல்லை. அவர்களிடம் நடந்ததன்... 212 00:13:18,924 --> 00:13:21,760 ...முக்கியமான தகவல் இருப்பதாகச் சொல்கின்றனர். அதைக்... 213 00:13:21,760 --> 00:13:23,637 அவர்கள் கற்றுக்கொள்வதாக தொடர்ந்து சொல்கின்றனர், ஆனால் இல்லை. 214 00:13:23,637 --> 00:13:26,807 அவர் பல ஆண்டுகளாக, தன் மகனுக்காகப் போராடினார். அவருக்கு என்ன ஆனது? 215 00:13:26,807 --> 00:13:29,017 ...தெருவில் விழுந்துகிடந்தார். யாரால்? அவரது மகனை 216 00:13:29,017 --> 00:13:30,102 சிறையிலடைத்த அதே நாய்களால். 217 00:13:30,102 --> 00:13:33,188 ஆம். வந்ததற்கு நன்றி. உங்கள் நேரத்திற்கு நன்றி. 218 00:13:33,188 --> 00:13:35,190 சுருக்கமாக அறிக்கை கொடுங்கள். 219 00:13:35,774 --> 00:13:40,070 பதிவேற்றப்பட்ட இந்த டேப் பற்றி மக்களின் கவலை எனக்குப் புரிகிறது, நானும் கவலைப்படுகிறேன். 220 00:13:40,070 --> 00:13:44,408 நாம் பயப்படுவது போல, இது உண்மையான எமர்ஜன்சி அழைப்பாக இருந்தால், 221 00:13:44,408 --> 00:13:48,370 என் முதல் மற்றும் கடைசிக் கடமை அந்த அழைப்பாளரின் பாதுகாப்புதான். 222 00:13:48,370 --> 00:13:50,539 இப்போதைக்கு உங்களிடம் அவ்வளவுதான் கூற முடியும். 223 00:13:50,539 --> 00:13:53,792 ஆனால், இதற்கு மிகவும் முன்னுரிமை உள்ளது, 224 00:13:53,792 --> 00:13:57,171 எங்களுக்கு மேலும் தகவல் கிடைக்கும்போது உங்களுடன் பகிர்வோம். 225 00:13:57,171 --> 00:13:58,839 சரி... இல்லை... நன்றி, மன்னிக்கவும்... 226 00:13:58,839 --> 00:14:00,465 எங்களுக்கு நிறைய வேலைகள் உள்ளன. 227 00:14:00,465 --> 00:14:01,550 மிக்க நன்றி. 228 00:14:01,550 --> 00:14:03,552 சரி, அனைவரும் கேளுங்கள். 229 00:14:04,261 --> 00:14:05,929 ஹலோ. கிழக்கு லண்டன் போலீஸ். 230 00:14:05,929 --> 00:14:07,764 பதினேழு முகவரிகள் உள்ளன. 231 00:14:07,764 --> 00:14:10,017 டவர்ஸில் ஐந்து உள்ளன, சுற்றியுள்ள பகுதியில் மீதம் உள்ளன. 232 00:14:10,017 --> 00:14:12,060 ஹாய். போலீஸ். இந்தப் பகுதியில் ஒரு பலவீனமான நபரைத் தேடுகிறோம். 233 00:14:12,060 --> 00:14:13,395 உள்ளே வரலாமா? பிரச்சினை இல்லையே? 234 00:14:14,730 --> 00:14:17,232 ஸ்டெஃபான் ஆஷ்தான் சப்ஜெக்ட். 235 00:14:17,232 --> 00:14:20,360 ஐசி1 ஆண், 40க்கு மேல் வயது. எச்சரிக்கையுடன் அணுகவும். 236 00:14:20,360 --> 00:14:23,405 போலீஸ். ஸ்டெஃபான் ஆஷைத் தேடுகிறோம்? யாராவது உள்ளீர்களா? 237 00:14:23,405 --> 00:14:26,825 இரண்டாவது, ஐசி2 பெண், பிரேஸில் வம்சாவளி. 238 00:14:28,535 --> 00:14:32,206 அவரது பெயர் கார்லா என நம்புகிறோம், அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது. 239 00:14:32,206 --> 00:14:33,332 க்ளோயி? 240 00:14:34,041 --> 00:14:35,042 ஒன்றுமில்லை. 241 00:14:35,834 --> 00:14:37,836 ஒத்துழைப்புக்கு நன்றி, நல்ல நாளாக இருக்கட்டும். 242 00:14:37,836 --> 00:14:41,256 நினைவிருக்கட்டும், மீடியா கவனத்தால், இந்தச் சமூகம் கோபத்தில் உள்ளது. 243 00:14:41,256 --> 00:14:43,133 கவனமாக இருங்கள். 244 00:14:43,133 --> 00:14:45,135 புரிந்ததா? சரி. போகலாம். 245 00:14:45,135 --> 00:14:46,512 லெவல் ஒன்று, யாருமில்லை. 246 00:14:46,512 --> 00:14:48,263 பிளாக் ஒன்று, லெவல் இரண்டு, யாருமில்லை. 247 00:14:48,263 --> 00:14:49,598 பிளாக் இரண்டு, லெவல் மூன்று, யாருமில்லை. 248 00:14:49,598 --> 00:14:52,017 பிளாக் ஒன்று, தரைத் தளம், யாருமில்லை. 249 00:14:52,017 --> 00:14:53,769 பிளாக் ஒன்று, லெவல் ஒன்று, யாருமில்லை. 250 00:14:53,769 --> 00:14:55,437 பிளாக் இரண்டு, லெவல் ஒன்று, யாருமில்லை. ஓவர். 251 00:14:55,437 --> 00:14:57,523 மார்கிஸ் பிளாக்கில் யாருமில்லை. ஓவர். 252 00:15:00,192 --> 00:15:03,111 ஆல்ஃபா பிராவோ ஒன்று, எனக்கு ஒரு... ஓவர். 253 00:15:03,111 --> 00:15:05,030 ஆல்ஃபா பிராவோ ஒன்று... 254 00:15:19,419 --> 00:15:20,462 தொந்தரவுக்கு மன்னிக்கவும், சார்... 255 00:15:20,462 --> 00:15:21,547 யார் அது? 256 00:15:21,547 --> 00:15:23,799 - போலீஸ். - மன்னிக்கவும், என்ன விஷயம்? 257 00:15:23,799 --> 00:15:25,884 ஒன்றுமில்லை. நீங்கள் உங்கள் ஃபிளாட்டிலேயே இருங்கள். 258 00:15:25,884 --> 00:15:28,846 சில முகவரிகளைச் சரிபார்க்கிறோம். விசாரணைக்காக. 259 00:15:29,471 --> 00:15:30,514 நன்றி. 260 00:15:33,642 --> 00:15:35,561 இது எரோல் பற்றியதா? 261 00:15:36,979 --> 00:15:39,481 ஒன்றுமில்லை. கமான். 262 00:15:53,036 --> 00:15:53,871 ஜூன். 263 00:15:53,871 --> 00:15:57,416 நீங்கள் போகச் சொன்ன முகவரிக்குச் சென்றேன். அங்கே யார் இருந்தது... 264 00:15:57,416 --> 00:15:58,667 பேட்ரிக் பரோஸ். தெரியும். 265 00:15:58,667 --> 00:16:00,210 அவனுடன் ஒரு இளம்பெண் இருந்தாளா? 266 00:16:00,210 --> 00:16:02,045 - ஆம். - அவர்களுக்கு எதுவுமில்லையே? 267 00:16:02,045 --> 00:16:03,463 - ஆம், சார். - சரி. 268 00:16:06,675 --> 00:16:07,718 ஓ, அடச்சே. 269 00:16:08,427 --> 00:16:09,428 அது அவரா? 270 00:16:09,428 --> 00:16:11,597 அவர்தான். அந்த அதிகாரி. 271 00:16:13,557 --> 00:16:16,310 யூனிட் 12, டிஸ் கார்ட்வெல். மானிங்ஹாம் ஃபிளாட்ஸில் யாருமில்லை, ஓவர். 272 00:16:16,310 --> 00:16:18,854 - நிச்சயமாகவா? - ஆம். 273 00:16:34,494 --> 00:16:37,873 கேள். நாம் யாரையாவது மறைக்க விரும்பினால், அவர்களை பொதுவில் வைக்க மாட்டோம். 274 00:16:37,873 --> 00:16:39,458 மறைத்துதான் வைப்போம், 275 00:16:39,458 --> 00:16:41,543 கண்ணில் படாமல், அண்டைவீட்டாரிடமிருந்து தள்ளி. டவர்ஸா? 276 00:16:41,543 --> 00:16:43,670 எல்லா முகவரிகளையும் பார்த்தோம். அவள் இல்லை. 277 00:16:43,670 --> 00:16:46,381 இருங்கள். ஒரு நிமிடம். நீங்கள் கூறுவது சரிதான். 278 00:16:46,381 --> 00:16:48,342 ஜூன்! 279 00:16:50,928 --> 00:16:51,929 வார்விக் ஃபிளாட்ஸ். 280 00:16:51,929 --> 00:16:54,765 போன ஆண்டு, ஏழாவது தளத்தில் ஆஸ்பெஸ்டோஸ் பிரச்சினை வந்தது நினைவுள்ளதா? 281 00:16:54,765 --> 00:16:57,684 அவர்கள் அந்தத் தளத்தையே மூடினர், கட்டட ஒப்பந்ததாரர்கள் திவாலானர்கள். 282 00:16:57,684 --> 00:17:00,062 அவர்கள் அந்த வேலையை பாதியில் நிறுத்தினார்கள். அவர்கள் அந்தத் தளத்தையே காலி செய்தனர். 283 00:17:00,062 --> 00:17:01,939 - அவள் அங்கே இருந்தால்? - ஆம். 284 00:17:01,939 --> 00:17:04,191 - அப்படியா? - ஆம். வா. 285 00:17:08,194 --> 00:17:11,031 டிஎஸ் குழு ஏழாவது தளத்திற்குச் செல்கிறது. ஓவர். 286 00:17:11,031 --> 00:17:12,824 - கமான். - ஆல்ஃபா பிராவோ நான்கு, புரிந்தது. 287 00:17:13,325 --> 00:17:14,409 - கார்லா. - கார்லா. 288 00:17:14,409 --> 00:17:15,786 க்ளோயி, அதைப் பார். 289 00:17:17,412 --> 00:17:18,497 அந்தக் கதவுகளில் பாருங்கள். 290 00:17:20,165 --> 00:17:21,834 போலீஸ். யாராவது உள்ளே இருக்கிறீர்களா? 291 00:17:21,834 --> 00:17:23,001 போலீஸ். திறங்கள். 292 00:17:23,001 --> 00:17:24,086 ஹலோ? 293 00:17:24,586 --> 00:17:25,878 ஆஷ்! 294 00:17:25,878 --> 00:17:27,589 போலீஸ். யாராவது உள்ளே இருக்கிறீர்களா? 295 00:17:28,841 --> 00:17:29,842 அவசர வழி 296 00:17:31,760 --> 00:17:32,761 ஆஷ்! 297 00:17:32,761 --> 00:17:35,472 கார்லா. கார்லா? 298 00:17:56,910 --> 00:17:58,871 முட்டாள் நாயே. 299 00:18:11,175 --> 00:18:13,552 - ஜூன்தானே? - இல்லை. 300 00:18:13,552 --> 00:18:17,723 கமான்! நீ முயற்சிக்கிறாயா? 301 00:18:17,723 --> 00:18:19,016 நீ... 302 00:18:21,643 --> 00:18:23,770 முயற்சிக்கிறாயா? 303 00:18:23,770 --> 00:18:26,440 நீ சொதப்ப விரும்புகிறாயா? 304 00:18:49,796 --> 00:18:51,256 கீழே படு. 305 00:18:54,510 --> 00:18:58,138 அவள் எங்கே? 306 00:18:58,722 --> 00:19:00,057 அசையாதே. 307 00:19:00,057 --> 00:19:03,310 அசையாதே, மிருகமே. அசையாதே. 308 00:19:04,853 --> 00:19:05,896 நாசமாய்ப் போங்கள். 309 00:19:05,896 --> 00:19:07,564 - அப்படியா? வாயை மூடு. - கார்லா! 310 00:19:09,983 --> 00:19:10,984 கார்லா! 311 00:19:12,069 --> 00:19:13,529 கார்லா! 312 00:19:17,574 --> 00:19:18,659 கார்லா. 313 00:19:22,746 --> 00:19:24,081 கார்லா! 314 00:19:25,207 --> 00:19:26,291 கார்லா. 315 00:19:51,733 --> 00:19:52,776 சரி. 316 00:19:54,236 --> 00:19:57,531 கார்லா. கார்லா, அதுதான் உன் பெயரா? 317 00:19:57,531 --> 00:19:59,658 அதுதான் உன் பெயரா? 318 00:20:01,159 --> 00:20:04,204 ஒன்றுமில்லை. நான் போலீஸ். 319 00:20:05,163 --> 00:20:08,625 என் பெயர் ஜூன் லென்கர், சரியா? நீ பாதுகாப்பாக உள்ளாய். 320 00:20:08,625 --> 00:20:10,961 - இல்லை. - சரி. நான் உள்ளே வருகிறேன். 321 00:20:10,961 --> 00:20:13,297 - இல்லை. - ஒன்றுமில்லை. 322 00:20:13,297 --> 00:20:15,757 நீ பாதுகாப்பாக இருக்கிறாய். என்னைப் பார். 323 00:20:15,757 --> 00:20:17,509 - அவன் எங்கே? - என்னைப் பார். 324 00:20:17,509 --> 00:20:19,428 - அவன் எங்கே? - ப்ளீஸ், கார்லா, உனக்குக் காயம்பட்டுள்ளதா? 325 00:20:19,428 --> 00:20:20,762 உனக்குக் காயம்பட்டுள்ளதா? சரி. 326 00:20:20,762 --> 00:20:22,181 இந்தப் பக்கம். 327 00:20:22,181 --> 00:20:24,474 அவன் இனி உன்னைக் காயப்படுத்த மாட்டான், சரியா? 328 00:20:24,474 --> 00:20:27,352 வா. நீ இந்தப் பக்கம் வா. உன்னால் முடியும். 329 00:20:27,352 --> 00:20:29,021 உன்னால் முடியும். 330 00:20:30,272 --> 00:20:33,567 அவன் மோசமானவன். நீ தைரியசாலி. 331 00:20:34,067 --> 00:20:37,696 சரி. ஒன்றுமில்லை. 332 00:20:40,616 --> 00:20:43,368 ஒன்றுமில்லை. உன்னைக் காப்பாற்றிவிட்டோம். 333 00:20:43,869 --> 00:20:44,870 சரி. 334 00:20:51,585 --> 00:20:53,003 கவனமாக இருங்கள். 335 00:20:54,963 --> 00:20:56,798 ஹேய். சரி, பின்னால் செல்லுங்கள். 336 00:20:57,466 --> 00:20:59,343 வழிவிடுங்கள். 337 00:21:00,219 --> 00:21:01,094 போ! 338 00:21:01,094 --> 00:21:03,305 - என்ன? நகருங்கள்! - வழிவிடுங்கள்! 339 00:21:07,935 --> 00:21:08,936 அப்பா! 340 00:21:10,437 --> 00:21:11,855 அடச்சே. 341 00:21:11,855 --> 00:21:13,232 யார் அதை எறிந்தது? 342 00:21:13,899 --> 00:21:15,317 நாசமாய்ப் போன போலீஸ்! 343 00:21:16,735 --> 00:21:17,986 உள்ளே செல்லுங்கள். 344 00:21:17,986 --> 00:21:19,238 போகலாம். 345 00:21:19,238 --> 00:21:20,739 அவன்தான் என் அம்மாவைக் கொன்றானா? 346 00:21:21,573 --> 00:21:24,868 யோ. இங்கே. அவன்தான் என் அம்மாவைக் கொன்றானா? 347 00:21:24,868 --> 00:21:28,830 கமான். பின்னால் செல்லுங்கள். பாஸ், நாம் போக வேண்டும். 348 00:21:28,830 --> 00:21:31,166 பின்னால் செல்லுங்கள், சரி. நாங்கள் சரிசெய்கிறோம். போங்கள். பின்னால்... 349 00:21:31,166 --> 00:21:33,794 யோ, என்னைப் பாருங்கள்! 350 00:21:35,838 --> 00:21:38,507 பின்னால் செல்லுங்கள்! வீட்டுக்குப் போங்கள். 351 00:21:39,508 --> 00:21:40,717 சார், நீங்கள்... 352 00:21:41,301 --> 00:21:42,636 போ! போ! 353 00:21:52,771 --> 00:21:53,772 நான்தான். 354 00:21:59,820 --> 00:22:01,238 அவள் அனுமதியில்லாமல் இருப்பவள், தெரியும்தானே? 355 00:22:02,281 --> 00:22:05,242 அவள் இங்கே இருக்க உரிமையில்லை, நீங்கள் அவளைத் திருப்பியனுப்பலாம். 356 00:22:05,242 --> 00:22:08,036 அவளை ருவாண்டாவுக்கோ வேறெங்கோ அனுப்புங்கள். 357 00:22:08,036 --> 00:22:11,415 அவளைப் பிடித்தால், அது... அதாவது, இதைப் பாருங்கள். 358 00:22:11,415 --> 00:22:14,251 இந்தச் சட்டையைப் பாருங்கள். இது என் மனைவியின் பரிசு, 359 00:22:14,251 --> 00:22:17,087 கண் தெரியாத பாண்டாக்களால் தைக்கப்பட்டது. 360 00:22:18,922 --> 00:22:21,925 அதாவது... இது என்ன? என்ன கதை கூறுகிறோம்? 361 00:22:21,925 --> 00:22:23,010 கதை இல்லை. 362 00:22:25,470 --> 00:22:26,972 ஹாஸ்பிட்டல் எங்கே? 363 00:22:27,764 --> 00:22:29,725 - எனக்கு ரத்தம் போகிறது. - சீக்கிரம் வந்துவிடும். 364 00:22:29,725 --> 00:22:33,270 பாருங்கள். பூங்காவில் இருந்த சிறுவன். சுடப்பட்ட... 365 00:22:33,270 --> 00:22:35,981 தெரிந்துகொள், ஸ்டெஃபான். அவனைப் பிடித்துவிட்டோம். நீ கவனிக்கவில்லை. 366 00:22:35,981 --> 00:22:37,149 வேறெதுவும். 367 00:22:37,691 --> 00:22:39,818 பார்க்ஹில் கேங் பற்றி? என்ன வேண்டும்? 368 00:22:39,818 --> 00:22:43,280 சப்ளை வழிகள். டெலிவரி செயின். என்னால் உதவ முடியும். 369 00:22:43,280 --> 00:22:45,824 என்னால் விஷயங்களை சுவாரஸ்யமாக்க முடியும். 370 00:22:45,824 --> 00:22:47,451 என்னால் பலவற்றைக் கூற முடியும். 371 00:22:47,451 --> 00:22:51,330 என் பாவங்களைச் சரிசெய்கிறேன், அது என்னையும் என் நண்பர்களையும் என்ன செய்கிறது எனப் பார்ப்போம். 372 00:22:51,330 --> 00:22:53,790 - சொல்வது புரிகிறதா? - அது உன் முடிவுதான். 373 00:22:53,790 --> 00:22:55,792 கமான். நண்பா. 374 00:22:55,792 --> 00:22:58,420 நாம் வேறு திட்டம் போடலாம். எனக்கு உதவி செய்யுங்கள். 375 00:22:58,420 --> 00:23:00,297 - என்ன வேண்டும்? - பாதுகாப்பு. 376 00:23:01,340 --> 00:23:03,300 பாதுகாப்பு. எதற்கு? 377 00:23:03,300 --> 00:23:05,552 அந்த இளம்பெண்ணைத் தாக்கியதற்கா? 378 00:23:05,552 --> 00:23:07,888 அல்லது மற்றொரு பெண்ணையா? அடெலைட்? 379 00:23:10,265 --> 00:23:11,683 நான் எதுவும் சொல்லவில்லை. 380 00:23:11,683 --> 00:23:13,310 - ஆம். - ஒன்றும் சொல்லவில்லை. 381 00:23:13,310 --> 00:23:15,103 அது எல்லாம் பெட்டகத்தில் உள்ளது. 382 00:23:15,103 --> 00:23:17,940 அதைத் திறக்க விரும்பவில்லை, ஆனால் சொல்வது புரிகிறதா? 383 00:23:17,940 --> 00:23:21,193 பழிக்குப் பழி. இதற்காக என்னைக் கைதுசெய்தால், அதற்காக உன்னைப் பழிவாங்குவேன். 384 00:23:21,860 --> 00:23:23,278 எனக்கு உதவி தேவை. 385 00:23:39,711 --> 00:23:40,754 என்னைப் பாருங்கள்! 386 00:26:29,965 --> 00:26:32,634 அவன் இறந்துவிட்டான் என்பதைக் கூற வேண்டும். 387 00:26:33,177 --> 00:26:36,930 ஆனால் அவன்தான் அடெலைடைக் கொன்றான் என்பதற்கான வலுவான ஆதாரங்களை 388 00:26:36,930 --> 00:26:42,352 போலீஸ் அவன் வீட்டில் கண்டறிந்துள்ளனர். 389 00:26:56,950 --> 00:26:57,951 மன்னிக்கவும், என்ன? 390 00:26:59,453 --> 00:27:02,706 இதை நீதிபதிகளின் முன் கொண்டு செல்ல சில வாரங்கள் ஆகும், 391 00:27:02,706 --> 00:27:06,502 ஆனால் போலீஸும் சிபிஎஸ்ஸும் தங்களின் மறுப்பதற்கான உரிமையை விலக்க ஒப்புக்கொண்டனர். 392 00:27:09,588 --> 00:27:10,589 எனவே... 393 00:27:24,686 --> 00:27:25,687 எரோல்? 394 00:27:31,485 --> 00:27:33,570 நாங்கள் கூறுவது புரிகிறதா? 395 00:27:39,409 --> 00:27:40,744 அவர் சரியாகக் கூறினார். 396 00:27:41,662 --> 00:27:42,663 உங்கள் அம்மா. 397 00:27:45,123 --> 00:27:46,124 அவர் சரியாகக் கூறினார். 398 00:27:53,048 --> 00:27:56,593 அது இவன்தான். நீங்கள் இல்லை. 399 00:29:04,912 --> 00:29:05,913 டோனி. 400 00:29:10,876 --> 00:29:12,836 நீ அந்தக் குச்சியை அதிகப்படியாகப் பயன்படுத்துகிறாய். 401 00:29:13,337 --> 00:29:17,174 உன்னுடனே பேசிப் பார், சரியா? என்ன இது? பரிதாபமா? 402 00:29:17,174 --> 00:29:18,967 நான் அதற்கு தவறான வீட்டிற்கு வந்துவிட்டேன். 403 00:29:20,052 --> 00:29:22,721 பிரதிநிதியிடம் பேசினேன். மரண விசாரணையாளரின் ஆலோசனை நிலுவையிலுள்ளது, 404 00:29:22,721 --> 00:29:25,224 வண்டியை தாறுமாறாக ஓட்டியதாக குற்றத்தைக் குறைக்கச் சொல்லி சிபிஎஸ்ஸிடம் பேசலாம் என்கின்றனர். 405 00:29:26,308 --> 00:29:27,768 கொலைக் குற்றம் இல்லை. 406 00:29:30,270 --> 00:29:31,313 அது... 407 00:29:32,022 --> 00:29:34,024 ஆம், அது... அடக் கடவுளே. 408 00:29:34,900 --> 00:29:37,069 இன்னொரு விஷயம் என்னானது? அந்தப் பெயர் என்ன? 409 00:29:37,069 --> 00:29:41,198 அச்சுறுத்தியதற்கான குற்றச்சாட்டா? பெயில் கிடைத்தது, எனவே நல்லதுதான். 410 00:29:42,658 --> 00:29:43,825 எரோல் பற்றிக் கேள்விப்பட்டாயா? 411 00:29:44,451 --> 00:29:46,078 ஆம். அவன் தப்பித்துவிட்டான், நாய். 412 00:29:49,122 --> 00:29:50,082 எனவே... 413 00:29:51,375 --> 00:29:54,086 அது எல்லாம் என்ன சொல்கிறது? 414 00:29:55,838 --> 00:29:57,506 அதிகாரிகள் விசாரணை. 415 00:29:57,506 --> 00:29:59,591 நமக்கு சில பயிற்சிகள் கொடுப்பார்களே, அது போலவா? 416 00:29:59,591 --> 00:30:02,219 இல்லை. ஆட்டம் முடிந்தது. 417 00:30:04,179 --> 00:30:05,931 நீ என்னிடம் கூறியிருக்க வேண்டும், டோனி. 418 00:30:07,140 --> 00:30:08,934 மன்னிக்கவும். நீ விளையாடுகிறாய் என நினைத்தேன். 419 00:30:08,934 --> 00:30:10,811 ஸ்டெஃபான் அவளைக் கொன்றது உனக்குத் தெரியுமா? 420 00:30:10,811 --> 00:30:12,771 இல்லை, தெரியாது, ஏனெனில் அவன் அவளைக் கொல்லவில்லை. 421 00:30:12,771 --> 00:30:14,565 அவள் இறந்தபோது அவன் எங்கிருந்தான் தெரியுமா? 422 00:30:14,565 --> 00:30:16,066 என் நோட்ஸைப் பார்க்க வேண்டும். 423 00:30:16,066 --> 00:30:17,359 அதை நான் பார்த்தேன். 424 00:30:18,068 --> 00:30:20,362 அதில் இடம் பற்றி இல்லை, மனைவி பற்றி மட்டும்தான் உள்ளது. 425 00:30:20,362 --> 00:30:22,573 - அவர் அங்கே இல்லை எனத் தெரியும். - என்னிடம் என்ன கேட்கிறாய்? 426 00:30:22,573 --> 00:30:23,949 எதற்காகச் செய்தாய்? 427 00:30:23,949 --> 00:30:25,117 எதற்காகவும் இல்லை. 428 00:30:25,117 --> 00:30:28,287 அவனை விசாரணையிலிருந்து அகற்ற உனக்கு அவன் என்ன கொடுத்தான்? 429 00:30:31,790 --> 00:30:33,792 எட்மன்டனில் உள்ள மசூதியின் அந்த பைத்தியக்கார அரேபியர்கள் 430 00:30:33,792 --> 00:30:35,586 உனக்கு நினைவுள்ளதா? 431 00:30:35,586 --> 00:30:36,879 - நினைவுள்ளதா? - அது ஸ்டெஃபான். 432 00:30:36,879 --> 00:30:38,088 நிச்சயமாக. 433 00:30:38,088 --> 00:30:39,798 பயங்கரவாதத் தடுப்பு எல்லாப் புகழையும் எடுத்துக்கொண்டது. 434 00:30:39,798 --> 00:30:40,966 கற்பனை செய்வது கடினமில்லை. 435 00:30:40,966 --> 00:30:42,926 ஆம். அது அவன்தான். அவன்தான் அதைத் தொடங்கினான். 436 00:30:44,052 --> 00:30:45,387 அது நல்ல வேலை, டோனி. 437 00:30:45,971 --> 00:30:47,264 ஆம். நல்ல வேலை. 438 00:30:47,264 --> 00:30:49,808 ஆம், அவனால்தான் பலர் உயிருடன் இருக்கின்றனர். 439 00:30:49,808 --> 00:30:52,561 அதாவது, நியாயம்தான். அவன் முழுக்க நல்லவன் இல்லை, சரியா? 440 00:30:52,561 --> 00:30:54,188 சில நேரம் நாம் அதையெல்லாம் கண்டுகொள்ளக் கூடாது, இல்லையா? 441 00:30:55,189 --> 00:30:58,025 பணம் எங்கிருந்து வருகிறது எனத் தெரியாது. காயங்களும். 442 00:30:58,025 --> 00:31:00,527 - மேலும் கைது. - அனைவரும் அதை அனுபவித்துள்ளோம். கடவுளே. 443 00:31:00,527 --> 00:31:02,613 அது எஸ்ஐஓ கையேட்டில் இல்லைதானே? 444 00:31:04,281 --> 00:31:05,908 ஆனால் நாம் நல்லதை மதிப்பிட வேண்டும். 445 00:31:07,576 --> 00:31:09,036 அவ்வப்போது தவறுகளைக் கண்டுகொள்ளக் கூடாது. 446 00:31:10,287 --> 00:31:11,288 அது ஒரு கணக்கீடு. 447 00:31:11,288 --> 00:31:12,372 அதுதான் ஆட்டம். 448 00:31:12,372 --> 00:31:13,498 கெட்டவன் நல்லவனாக நடிப்பது. 449 00:31:13,498 --> 00:31:14,750 அதைத்தான் கூறுகிறேன். 450 00:31:18,337 --> 00:31:21,715 ஆனால் அது இல்லை, டோனி. கொலை இல்லை. 451 00:31:28,555 --> 00:31:30,516 சரி. கொலை இல்லையா? 452 00:31:31,475 --> 00:31:33,560 அதை ஸ்டெஃபானின் மனைவியிடம் விளக்குகிறாயா? 453 00:31:33,560 --> 00:31:34,603 வேடிக்கையாக உள்ளது, இல்லையா? 454 00:31:34,603 --> 00:31:38,065 அத்தனை ஆண்டுகள் பெரிய இன்ஃபார்மராக இருந்துவிட்டு, 455 00:31:38,065 --> 00:31:40,734 அவன் கைதுசெய்யப்படும்போது தலையில் சுடப்பட்டுள்ளான். 456 00:31:40,734 --> 00:31:45,113 அது சௌகரியமானது என்பதை நீ ஒப்புக்கொள்ள வேண்டும். 457 00:31:45,113 --> 00:31:46,615 அப்படித்தான் வதந்தி பரவுகிறதா? 458 00:31:46,615 --> 00:31:48,742 நீ யாரிடமோ கூறியிருக்கிறாய். ஆம், நான் முட்டாள் என நினைக்கிறாயா? 459 00:31:48,742 --> 00:31:51,995 நீ பார்க்ஹில் கேங்கிடம் அவன் காட்டிக் கொடுப்பதாகக் கூறியுள்ளாய். 460 00:31:51,995 --> 00:31:55,374 ”அவனைக் கொல்ல வேண்டுமெனில், இதுதான் உங்கள் வாய்ப்பு” என்று. இல்லையா, நண்பா? 461 00:31:55,958 --> 00:31:58,752 உன் தலைமையில் அவன் செய்த கெட்ட விஷயங்கள், 462 00:31:58,752 --> 00:32:01,046 பணம், பெண்கள் மற்ற அனைத்திலும். 463 00:32:01,046 --> 00:32:03,173 அவன் பெல்க்ரானோ போல உன்னையும் மூழ்கடித்திருப்பான். 464 00:32:03,173 --> 00:32:04,550 என்னை வயிற்றில் சுட்டுள்ளனர். 465 00:32:05,342 --> 00:32:06,552 தேவையற்ற சேதம். 466 00:32:07,135 --> 00:32:09,805 ஆம். உனக்கு ஒரு குண்டு. அவனுக்கு ஆறு குண்டு. 467 00:32:09,805 --> 00:32:13,350 இங்கே நீ உயிருடன் நிற்கிறாய், அவனது பெயர் என்ன? 468 00:32:13,350 --> 00:32:14,852 - அவன்... - டோனி. 469 00:32:14,852 --> 00:32:17,020 லஸாரஸ். நடக்கும் பிணம். 470 00:32:17,020 --> 00:32:19,147 நீ பார்க்க பிணம் போலத்தான் இருக்கிறாய். 471 00:32:19,147 --> 00:32:20,774 அதற்கேற்ற நடிகன் போல இருக்கிறாய். 472 00:32:20,774 --> 00:32:22,067 சத்தியமாகக் கூறுகிறேன். 473 00:32:22,067 --> 00:32:24,736 சத்தியமாகக் கூறுகிறேன், என் ஃபோன் ரெக்கார்டுகளைச் சோதித்துப் பார். 474 00:32:24,736 --> 00:32:26,738 நான் யாரிடமும் கூறவில்லை. 475 00:32:28,115 --> 00:32:29,157 கிம். 476 00:32:29,157 --> 00:32:31,159 கிம்? நான் கிம்மிடம் எதுவும் கூறவில்லை. 477 00:32:31,159 --> 00:32:33,579 கண்டிப்பாக நீ கூறவில்லை. அதுதான் விஷயமே. நீ கூற வேண்டியதில்லை. 478 00:32:34,246 --> 00:32:36,540 நீ கூறியதேயில்லை, ஏனெனில் நாங்கள்தான் உனக்கான அநியாயங்களைச் செய்தோம், 479 00:32:36,540 --> 00:32:39,084 அது உனக்குத் தெரியும், கபடதாரியே! 480 00:32:42,462 --> 00:32:43,589 நான் கூறுவது போல, 481 00:32:44,381 --> 00:32:46,633 அதிகாரிகளின் விசாரணை... என்னால் முடிந்ததைச் செய்கிறேன். 482 00:32:47,718 --> 00:32:49,678 ஆனால் நீ அவனை விசாரிக்காமல் விட்டிருக்கிறாய். 483 00:32:50,512 --> 00:32:52,181 நீதான் அந்தக் குற்றத்தைச் செய்தவன். 484 00:32:52,764 --> 00:32:54,016 மன்னிக்கவும், என்ன? 485 00:32:54,016 --> 00:32:55,559 அவர்களுக்கு பழிசுமத்த யாராவது வேண்டும், டோனி. 486 00:32:57,060 --> 00:32:59,313 மேலும் கிளாடியாவுக்கு எதிரான அச்சுறுத்தல் குற்றச்சாட்டு, 487 00:32:59,313 --> 00:33:00,898 டிபார்ட்மென்டில் நீ ஏற்கனவே மாட்டிவிட்டாய். 488 00:33:05,235 --> 00:33:09,239 நான் உனக்காக ஆபத்தான வேலைகளைச் செய்தேன், மீண்டும் மீண்டும் செய்தேன். 489 00:33:09,239 --> 00:33:12,284 நாம் 62களில் இருந்தோம், இல்லையா? இந்த கிராக் அணி போல? 490 00:33:12,284 --> 00:33:14,536 - அறுபத்து இரண்டுகள். - உன் மாமா போல. 491 00:33:14,536 --> 00:33:17,998 62வது விமானப்படையில் இருந்து, தன் நண்பர்களுடன் விளையாட டிரெஸ்டென்னில் குண்டு போட்டு, 492 00:33:17,998 --> 00:33:22,085 அதற்காகப் பாராட்டப்படாதவர். ஆனால் அவர் வேலையை முடித்தார். 493 00:33:22,085 --> 00:33:23,462 அது நானாகக் கூறியது. 494 00:33:25,589 --> 00:33:29,384 அது ஒரு கதை. எனக்கு ஒரு மாமாதான். சார்லி. அவருக்கு உயரம் என்றால் பயம். 495 00:33:47,528 --> 00:33:49,947 உன் பிரச்சினைகளைத் தீர்ப்பவன் வேண்டுமா? நான் ஏற்பாடு செய்ய வேண்டுமா? 496 00:33:50,614 --> 00:33:52,449 அவர்கள் என்னை கழுவிலேற்றப் போகிறார்கள். 497 00:33:58,247 --> 00:33:59,831 நான் தற்கொலை செய்துகொள்ளலாம். 498 00:34:01,041 --> 00:34:02,251 எனக்கு உடல்நிலை சரியில்லை என்று சொல்! 499 00:34:02,251 --> 00:34:05,295 உடல்நிலை சரியில்லை என்று சொல், என்னால் இனி தாங்க முடியாது. 500 00:34:07,548 --> 00:34:09,716 திரு. மேதிஸின் குற்றச்சாட்டில் சந்தேகங்கள் 501 00:34:09,716 --> 00:34:12,886 இருப்பதாகத் தெரிந்தவுடனேயே, 502 00:34:12,886 --> 00:34:15,556 அதைச் சரிசெய்ய என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன். 503 00:34:16,264 --> 00:34:18,725 மேலும் டோனி... டிஎஸ் கில்ஃபாய்ல், 504 00:34:19,726 --> 00:34:23,730 அவன் பல ஆண்டுகளாக அண்டர்கவரில் இருந்ததால் அவன் தனியாக... 505 00:34:25,190 --> 00:34:26,900 வேலை செய்தே பழகிவிட்டான். 506 00:34:26,900 --> 00:34:30,987 அவன் யாராக இருந்தான், இருக்கிறான் என்பதை மறைக்கக் கற்றுக்கொண்டான். 507 00:34:32,072 --> 00:34:34,908 எனக்குத் தெரிந்த வரை, அது என் வேலை இல்லை. 508 00:34:38,120 --> 00:34:40,330 இன்று எங்களிடம் வேறெதுவும் கூற வேண்டுமா? 509 00:34:47,420 --> 00:34:49,922 ஆம். ஒரு விஷயம் உள்ளது. 510 00:35:01,310 --> 00:35:03,312 சரி. இதை முடிப்போம். 511 00:35:38,597 --> 00:35:40,933 ஹேய். நன்றாக இருக்கிறாயா? 512 00:35:44,686 --> 00:35:46,230 நான் ஒன்று எழுதியுள்ளேன். 513 00:35:49,107 --> 00:35:50,108 அதை அனுப்புகிறேன். 514 00:35:52,945 --> 00:35:54,571 அதைச் சொல். நான் இங்குதான் இருக்கிறேன். 515 00:36:00,494 --> 00:36:02,538 ”எரோல் என்ற பெயரில் இருவர் உள்ளனர். 516 00:36:06,625 --> 00:36:08,669 ஒருவர் என்னையும் என் அம்மாவையும் பார்த்துகொண்டார். 517 00:36:10,587 --> 00:36:13,090 பிறகு அவர் நிரபராதி என்றாலும் சிறைக்குச் சென்றார். 518 00:36:14,174 --> 00:36:17,469 நீங்கள் அத்தனை ஆண்டுகளாக தனியாக இருந்தது எப்படி இருக்கும் எனத் தெரியும்.” 519 00:36:19,847 --> 00:36:21,473 ”இன்னொருவர் என் அம்மாவைக் கொன்றவர். 520 00:36:22,933 --> 00:36:24,476 நான் அவரை நிராகரித்துவிட்டேன். 521 00:36:25,102 --> 00:36:26,895 அவரைப் பார்க்கச் செல்லவில்லை. 522 00:36:29,731 --> 00:36:31,233 அவரை மிகவும் வெறுக்கிறேன்.” 523 00:36:38,156 --> 00:36:39,533 நான் தவறானவரைத் தேர்வுசெய்தேன். 524 00:36:42,744 --> 00:36:43,912 மன்னித்துவிடுங்கள். 525 00:36:45,372 --> 00:36:46,373 மன்னித்துவிடுங்கள். 526 00:36:49,168 --> 00:36:50,377 மன்னித்துவிடுங்கள். 527 00:36:53,088 --> 00:36:54,089 மன்னித்துவிடுங்கள். 528 00:37:01,346 --> 00:37:02,472 மன்னித்துவிடுங்கள். 529 00:37:12,107 --> 00:37:13,108 ஹாய். 530 00:37:13,609 --> 00:37:14,610 ஹாய். 531 00:37:19,865 --> 00:37:21,575 எட்டாவது தளத்தில் என்ன கூறினார்கள்? 532 00:37:21,575 --> 00:37:23,118 கிளாடியாவிடம் பேசினாயா? 533 00:37:23,118 --> 00:37:25,370 அவர் உன்னிடம் பழைய ”ஒரு அழுகிய ஆப்பிள்” கதையைக் கூறினாரா? 534 00:37:25,996 --> 00:37:26,997 ஆம். 535 00:37:28,332 --> 00:37:30,751 இப்போது நீங்கள் கூறும்போது, அது மனப்பாடம் செய்ததாகத் தெரிந்தது. 536 00:37:32,669 --> 00:37:34,087 ஆனால், நான் அழைத்ததற்கான காரணம்... 537 00:37:35,088 --> 00:37:38,509 கிளாடியாவுக்கு அந்த வீடியோவின் நகல் கிடைத்துள்ளது, எப்படி எனத் தெரியவில்லை. 538 00:37:38,509 --> 00:37:39,718 அந்த வீடியோ. 539 00:37:39,718 --> 00:37:40,969 எரோலின் வாக்குமூலம். 540 00:37:42,137 --> 00:37:46,600 அதை நான் அனுப்பவில்லை என்று உங்களிடம் கூற விரும்பினேன். 541 00:37:46,600 --> 00:37:47,809 - எனவே... - சரி. 542 00:37:50,604 --> 00:37:52,189 இருங்கள். நீங்கள்தான் கொடுத்தீர்களா? 543 00:37:53,565 --> 00:37:54,566 ஆம். 544 00:37:55,984 --> 00:37:56,985 ஏன்? 545 00:37:58,195 --> 00:38:00,405 என் பதவியை துஷ்பிரயோகம் செய்ய விரும்பவில்லை. 546 00:38:01,532 --> 00:38:03,992 ஆனால் வயிற்றில் குண்டடிபட்டது, கவனம் செலுத்த உதவுகிறது. 547 00:38:05,369 --> 00:38:07,454 புதிய தொடக்கம். 548 00:38:08,121 --> 00:38:10,040 புரிகிறதா? அது எல்லாம். 549 00:38:11,375 --> 00:38:13,544 அவர்கள் என்னை பணிநீக்கம் செய்தால், பரவாயில்லை. 550 00:38:14,545 --> 00:38:15,587 நான் பயப்படவில்லை. 551 00:38:15,587 --> 00:38:17,923 - என்ன நடந்தது? - அவர்கள் புத்திசாலித்தனமாகச் செய்தனர். 552 00:38:17,923 --> 00:38:21,677 அந்த வீடியோவைச் சோதிக்க வெளி அதிகாரியை நியமித்தனர். 553 00:38:22,219 --> 00:38:23,387 அவர் ஓர் அறிக்கை எழுதினார். 554 00:38:24,096 --> 00:38:25,305 அதில் என்ன இருந்தது தெரியுமா? 555 00:38:26,515 --> 00:38:28,851 ”ஆதாரப்பூர்வமாக முடிவு செய்ய முடியாதது.” 556 00:38:28,851 --> 00:38:32,020 நான் சாட்சியைக் கட்டுப்படுத்தியதாக எதுவுமில்லை. 557 00:38:33,772 --> 00:38:34,773 ஆனால் உங்களுக்குத் தெரியும். 558 00:38:37,150 --> 00:38:38,151 அது... 559 00:38:40,070 --> 00:38:43,282 எந்தவொரு நாளிலும் நம்மால் என்ன செய்ய முடியும் என்று யாருக்குத்தான் தெரியும். 560 00:38:47,035 --> 00:38:48,036 மகன் நலமா? 561 00:38:49,538 --> 00:38:50,539 ஆம். 562 00:38:51,081 --> 00:38:52,082 நல்லது. 563 00:38:53,792 --> 00:38:55,169 அது கல்விதான். 564 00:38:56,336 --> 00:38:57,337 உங்கள் மகள் எப்படி இருக்கிறாள்? 565 00:38:58,255 --> 00:39:00,591 அவளைச் சந்தித்தேன். நான் அவளிடம் பேசியதைக் கூறினாளா? 566 00:39:00,591 --> 00:39:04,428 நீங்கள் ஹாஸ்பிட்டலில் இருந்தபோது பயங்கரமாக அழுதாள். 567 00:39:06,054 --> 00:39:07,472 அது எனக்குத் தெரியாது. 568 00:39:08,807 --> 00:39:10,184 எவ்வளவு காலமாகப் பயன்படுத்துகிறாள்? 569 00:39:10,976 --> 00:39:12,019 நீண்ட காலமாக. 570 00:39:13,437 --> 00:39:15,022 இப்போது நிறுத்திவிட்டாள். 571 00:39:15,981 --> 00:39:19,193 தன் சொந்தக் கால்களில் நிற்க விரும்புகிறாள். அது எப்படிப் போகிறது எனப் பார்ப்போம். 572 00:39:23,488 --> 00:39:24,907 என்னைப் பற்றி என்ன நினைக்கிறாய் எனத் தெரியும். 573 00:39:25,991 --> 00:39:27,409 நான் என்ன நினைக்கிறேன் என்பது முக்கியமில்லை. 574 00:39:27,409 --> 00:39:29,036 அது எனக்கு முக்கியம். 575 00:39:32,497 --> 00:39:34,249 நான் பாரபட்சமானவன் என நினைக்கிறாய். 576 00:39:37,294 --> 00:39:38,337 நீங்கள் அப்படிப்பட்டவரா? 577 00:39:43,634 --> 00:39:44,635 இருக்கலாம். 578 00:39:45,552 --> 00:39:48,430 நம் செயல்களை மதிப்பிட நாம் யார்? 579 00:39:48,430 --> 00:39:51,517 நான் இனவெறியனாக இருந்திருந்தால், எனக்குத்தான் முதலில் தெரிந்திருக்கும், இல்லையா? 580 00:39:57,022 --> 00:39:58,982 ஆனால் பிறகு எரோல். 581 00:40:02,986 --> 00:40:04,238 என்னைப் பற்றியது... 582 00:40:04,238 --> 00:40:05,447 நீங்கள் விவரங்களைச் சார்ந்தவர். 583 00:40:05,447 --> 00:40:08,116 சரி. உன்னைப் போல. 584 00:40:09,159 --> 00:40:10,160 ஆம். 585 00:40:11,578 --> 00:40:12,913 பத்தில் ஒன்பது நாட்கள், 586 00:40:13,747 --> 00:40:16,333 நீங்கள் எல்லா ஆய்வறிக்கையையும், 587 00:40:17,084 --> 00:40:18,460 இட விவரங்களையும், 588 00:40:19,753 --> 00:40:20,921 எல்லா விவரங்களையும் விசாரிப்பீர்கள். 589 00:40:23,590 --> 00:40:25,050 அப்போது ஏன் செய்யவில்லை? 590 00:40:27,135 --> 00:40:28,345 அவருக்காக ஏன் செய்யவில்லை? 591 00:40:57,040 --> 00:40:58,417 சீன் போடாதே. 592 00:40:58,417 --> 00:41:01,086 இல்லை. இது சீன் போடுவதா? 593 00:41:02,963 --> 00:41:05,257 விளையாடாதே. உன் விரல்களை வெட்டிக்கொள்வாய்! 594 00:41:05,257 --> 00:41:07,426 - ஆம், அதை நான்தான் கற்றுக்கொடுத்தேன். - முட்டாள்தனம். 595 00:41:09,928 --> 00:41:12,347 - கதகதப்பாக உள்ளதா? - குளிர்கிறது. 596 00:41:12,347 --> 00:41:13,515 ஆம், தெரிகிறது. 597 00:41:16,310 --> 00:41:17,311 மகனே. 598 00:41:24,067 --> 00:41:27,154 உன் அம்மா எங்கே? அவள் சர்ச்சுக்குப் போயிருக்கிறாளா? 599 00:41:28,488 --> 00:41:31,909 இல்லை, அப்பா. அவர் அங்கே இருக்கிறார். 600 00:41:34,161 --> 00:41:35,162 பார்த்தீர்களா? 601 00:41:36,288 --> 00:41:37,664 அவள் அங்கே என்ன செய்கிறாள்? 602 00:41:41,627 --> 00:41:43,003 இன்னொரு பீர் வேண்டுமா, அப்பா? 603 00:42:00,896 --> 00:42:02,064 உங்கள் மனதில் என்ன உள்ளது? 604 00:42:04,983 --> 00:42:06,276 பரவாயில்லை. சொல்லுங்கள். 605 00:42:09,613 --> 00:42:11,573 - நாம் சந்தித்த நாள். - ஒயிட்கிராஸ். 606 00:42:12,991 --> 00:42:15,410 உங்கள் கைது பற்றி உங்களிடம் கேட்டது நினைவுள்ளதா? 607 00:42:16,453 --> 00:42:18,455 ஏன் ஒப்புக்கொண்டீர்கள் எனக் கேட்டீர்கள். 608 00:42:18,455 --> 00:42:20,916 - இல்லை என்றீர்கள். - ஆம். 609 00:42:20,916 --> 00:42:23,335 நீங்கள் ஏதோ கூற வந்தீர்கள் என்று உணர்ந்தது நினைவுள்ளது. 610 00:42:23,335 --> 00:42:24,419 அப்படியா? 611 00:42:24,419 --> 00:42:26,338 அவர் எப்படிச் செய்தார் எனத் தெரியும். 612 00:42:26,922 --> 00:42:29,550 எப்படி உங்களை ஃபிளாட்டுக்குக் கூட்டிச் சென்றார் என்று, நீங்களும் அவரும் மட்டும். 613 00:42:29,550 --> 00:42:30,926 நீங்களும் ஹெகர்ட்டியும். 614 00:42:32,302 --> 00:42:36,056 அதைச் செய்ய அனுமதியில்லை. அதுவும் வக்கீல் இல்லாமல். 615 00:42:36,056 --> 00:42:37,516 உங்கள் கேள்வி என்ன? 616 00:42:37,516 --> 00:42:38,767 ஏன் யாரிடமும் அதைச் சொல்லவில்லை? 617 00:42:38,767 --> 00:42:41,937 உங்கள் அம்மாவிடம், டிஃபென்ஸ் அணியிடம், சோன்யாவிடம் ஏன் கூறவில்லை? 618 00:42:42,938 --> 00:42:44,106 அவனைப் பாருங்கள். 619 00:42:46,149 --> 00:42:47,943 இது இன்னொரு உலகம் போல உள்ளது. 620 00:42:47,943 --> 00:42:50,070 ஆனால் அப்போது, அவன் அனுபவித்த அனைத்திற்கும் பிறகு, 621 00:42:50,070 --> 00:42:52,990 அவர்கள் அவனை சாட்சியாகக் கூட்டி வந்தனர், மேலும்... 622 00:42:55,200 --> 00:42:58,078 பிறகு என்ன நடந்தது? அவனை இனியும் என்னால் வலியை அனுபவிக்க விட முடியவில்லை. 623 00:42:59,288 --> 00:43:02,249 நான் அவனை நம்பினேன். 624 00:43:03,709 --> 00:43:05,919 அவன் ஆறு வயது சிறுவன். 625 00:43:05,919 --> 00:43:08,297 - அவன் அதிர்ச்சியிலிருந்தான். - அவன் கேட்டதைத்தான் கூறினான். 626 00:43:10,674 --> 00:43:12,801 அவன் என்ன கூறினான்? 627 00:43:13,468 --> 00:43:14,678 நான் அவளைத் தாக்கினேன் என்றான். 628 00:43:15,179 --> 00:43:19,766 ”உன்னைக் கொன்றுவிடுவேன்." 629 00:43:22,561 --> 00:43:23,562 ஆம். 630 00:43:24,605 --> 00:43:25,814 அவனை நம்பினேன். 631 00:43:55,969 --> 00:43:58,388 - அவன் எங்கே சென்றான்? - ஓட்டை வழியே. 632 00:44:04,853 --> 00:44:07,856 ஓரிரவில்... அவர்கள் சண்டை போட்டனர். 633 00:44:10,275 --> 00:44:11,485 எந்த மாதிரியான சண்டை? 634 00:44:12,361 --> 00:44:13,362 கத்தினர். 635 00:44:14,363 --> 00:44:15,948 அவர்கள் எதைப் பற்றிக் கத்தினர்? 636 00:44:16,782 --> 00:44:17,783 பணம். 637 00:44:18,450 --> 00:44:19,451 பணமா? 638 00:44:19,952 --> 00:44:20,953 ஆம். 639 00:44:23,288 --> 00:44:24,289 பேட்ரிக்... 640 00:44:24,957 --> 00:44:28,252 அவர் என்ன கூறினார்? உன் அம்மாவிடம் என்ன கூறினார்? 641 00:44:29,127 --> 00:44:32,339 ”உன்னைக் கொன்றுவிடுவேன்.” 642 00:44:33,048 --> 00:44:34,049 நிஜமாகவா? 643 00:44:36,760 --> 00:44:38,011 அதை அணைக்கலாமா? 644 00:44:44,309 --> 00:44:45,477 அவன் போய்விட்டான். 645 00:44:45,477 --> 00:44:46,562 எங்கே போனான்? 646 00:44:47,771 --> 00:44:48,772 ஓட்டை வழியாக. 647 00:44:50,983 --> 00:44:52,568 உன்னைக் கொன்று... 648 00:45:02,870 --> 00:45:03,954 அவன் போய்விட்டான். 649 00:45:03,954 --> 00:45:05,330 எங்கே போனான்? 650 00:45:06,373 --> 00:45:07,583 ஓட்டை வழியாக. 651 00:45:09,501 --> 00:45:13,672 உன்னைக் கொன்றுவிடுவேன். 652 00:45:14,548 --> 00:45:16,258 பேட்ரிக் உன்னைப் பற்றிக் கூறியதைக் கேட்க வேண்டுமா? 653 00:45:16,258 --> 00:45:17,718 - ஆம். - கேள். 654 00:45:17,718 --> 00:45:20,053 உன்னைக் கொன்றுவிடுவேன். 655 00:45:20,053 --> 00:45:21,305 அவர் உன் அம்மாவிடம் என்ன கூறினார்? 656 00:45:21,305 --> 00:45:24,308 ”உன்னைக் கொன்றுவிடுவேன்." 657 00:45:24,308 --> 00:45:25,267 நிஜமாகவா? 658 00:45:30,981 --> 00:45:32,649 அவன் எரோல் பற்றிப் பேசவில்லை. 659 00:45:33,317 --> 00:45:35,944 அவன் டிவியில் வந்த கார்ட்டூன் பற்றிக் கூறியுள்ளான். 660 00:45:36,528 --> 00:45:37,613 அது உங்களுக்குத் தெரியும். 661 00:45:39,823 --> 00:45:40,991 அவர் மனதை விஷமாக்கியிருக்கிறீர்கள். 662 00:45:43,202 --> 00:45:47,331 அவன் வாழ்க்கை முழுக்க அவன் மனதை விஷமாக்கியிருக்கிறீர்கள். இல்லையா? 663 00:45:52,628 --> 00:45:54,546 உண்மையைப் பின்தொடர வேண்டும் என்பது என்னவானது? 664 00:45:56,340 --> 00:45:57,424 அதற்கு என்னவானது? 665 00:47:24,553 --> 00:47:26,555 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம்